0:00 வணக்கம் அன்பு நேயர்களே இந்த அற்புதமான நேரலைக்கு வரக்கூடிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள். நீங்க நல்லது தேடக்கூடிய நபரா இருக்கறதுனாலதான் இந்த பதிவுகள் தொடர்ந்து உங்க கண்கள்ல படுதுன்னு நான் நம்புறேன். இந்த பிரபஞ்சத்தின் ஈர்ப்பு விதி எதை தேடுறோமோ அதைதான் கொண்டு வந்து கொடுக்கும். அப்ப நீங்க எதிர்காலத்திற்கான அந்த நல்ல விதமா அமைச்சுக்கணும்ன்ற தேடல் உங்ககிட்ட இருக்குன்றதுனாலதான் இந்த பதிவு கண்டப்பட்டிருக்கு. ஆகையால இந்த பதிவு கன்னி ராசிக்காரர்களுக்கான ஒரு அற்புதமான பதிவு. சரிங்களா வரக்கூடிய வாரம் எப்படி இருக்க போகுது அப்படின்றதையும் நம்ம பார்க்க போறோம். ஆகவே முழுமையா ஸ்கிப் பண்ணாம பாருங்க. பார்த்துட்டு உங்க நண்பர்கள் உறவினர்கள் எல்லோருக்குமே ஷேர் பண்ணுங்க. எல்லோருமே வாழ்க்கையில நல்லா இருக்கட்டும். இந்த மூலிகை சாம்பிராணி நம்ம நல்லத நினைச்சு கொடுத்தோம். நல்லதை எதிர்பார்க்கறவங்க எல்லாருமே வாங்கினாங்க. பயன்படுத்தி பார்த்தாங்க. இப்ப தொடர்ந்து வாங்கிட்டு இருக்காங்க. ரொம்ப சந்தோஷம்
0:47 ரொம்ப மகிழ்ச்சி. நல்ல அதிர்வலைகளை நம்ம வீடு ஆகட்டும் தொழில் செய்யக்கூடிய இடமாகட்டும் அந்த இடங்களில் உருவாக்குவ அதாவது அதிர்வலைகள் நல்ல அதிர்வலைகளை உருவாக்குவதற்காக கொடுத்ததுதான் இந்த சாம்பிராணி. ஆகவே புதுசா வேணும்னு நினைக்கிறவங்க 9345397967ன்ற நம்பருக்கு மெசேஜ் பண்ணி உங்களுடைய ஆர்டர் வந்து நீங்க கன்பார்ம் பண்ணிக்கோங்க. சரிங்களா இப்ப ஆடி மாதம் நிறைவடைஞ்சு ஆவணி மாதத்திற்கு நம்ம தயாரா இருக்கோம். பல நல்லத பண்றதுக்காக இந்த மாதத்தை எதிர்பார்த்துட்டு இருக்கோம். இந்த மாதத்தில் கன்னி ராசிக்காரர்கள் தெரிஞ்சுக்க வேண்டிய மிக முக்கியமான சில விஷயங்களும் இந்த கணிப்புகளை நம்ம கொடுக்க போறோம். அதுமட்டும் இல்லாம பிரபஞ்சம் சார்ந்த சில விஷயத்தையும் நம்ம கொடுக்க போறோம். அதனாலதான் எல்லார் மனசுலயுமே நம்ம பதிவு இடம் பெற்றுருக்கு எல்லார்கிட்ட எல்லா நாடுகளுக்குமே நம்ம பதிவு போயிருக்கு. நல்ல ஒரு ரெஸ்பான்ஸ் கிடைச்சிட்டு இருக்கு.வாட்ஸ்ப்ல நீங்க
1:33 அனுப்புற வாய்ஸ் ரெக்கார்ட் எல்லாமே நான் கேட்டுட்டுதான் இருக்கேன். உண்மையிலுமே சொல்றேன் எல்லாருக்குமே கடவுள் ஒரு நல்ல வாழ்க்கையையும் நல்ல ஒரு இடத்தையும் கொடுத்திருக்காரு. அதை பலரும் கை நழுவு விட்டுருப்பாங்க. சில பேர் அதை கடந்து போயிருப்பாங்க கவனிக்காம சில பேர் வேணும்னே அந்த சில விஷயத்தை கெடுத்துக்கிட்டு தன்னுடைய லைஃப்ல கெடுத்துக்கிட்டு இருந்திருப்பாங்க இந்த மாதிரி ஒவ்வொருத்தருடைய லைஃப்லயும் ஒவ்வொரு விஷயங்கள் நடந்திருக்கும் ஆனா எது நடந்திருந்தாலும் இனி வரக்கூடிய நாட்கள்ல ஒரே ஒரு விஷயம்தான் உண்மை என்னன்னா இனி நம்ம எதை தேடுறோமோ அதைதான் நம்ம அனுபவிக்க போறோம். இனி நம்ம எதை பேஸ் எதை இன்னைக்கு நம்ம யோசிக்கிறோமோ அததான் நாளைக்கு நம்ம வாழ்க்கையா மாறப்போகுது. ஆகவே கன்னி ராசிக்கார நண்பர்களே இந்த பதிவு ஆவணி மாதத்தில இந்த புதன் வக்கர நிவர்த்தி அடைவது இந்த மாதத்துல வந்து உங்களுக்கு இந்த
2:18 கிட்டத்தட்ட ஒரு 24ஆம் தேதியில இருந்தே இதற்கான விஷயங்கள் ஆரம்பமாகும். நாளை மறுநாள்ல இருந்தே இருக்கும். எப்படின்னா, அனைத்து விஷயங்களலயும் நீங்க நல்லா நோட் பண்ணி பாருங்க. கன்னி ராசிக்காரர்கள் ஆல்ரெடி கடந்த சில வருடங்கள் உண்மையிலுமே சொல்லணும்னா வேலை வருமானம் இதுல ஒரு திருப்தி இல்லாத சூழ்நிலை கண்டிப்பா இருந்திருக்கும். அலைச்சல் அதிகமா இருந்திருக்கும். தலைவலி அலர்ஜி மற்றும் இந்த தூக்கமின்மை இது எல்லாமே கன்னி ராசிக்காரங்க கிட்ட இந்த சூழ்நிலைகளை இவங்க பேஸ் பண்ணி இருப்பாங்க. சரிங்களா ஐயா குறிப்பா ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் அவர்களுக்கு என்ற குணம் பண்புகள் அப்படின்னு சொல்லி ஒரு சில விஷயங்கள் இருக்கும். அதுல சில நல்லது இருக்கும் சில கெட்டதும் இருக்கும். அதை யார் அனலைஸ் பண்ணி எந்த நல்லது தேவையோ அதை மட்டும்ஃபாலோ பண்ணனும். எது தேவை இல்லையோ
3:05 அதை நம்ம கடந்து வந்துரணும். இது குறிப்பா கன்னி ராசிக்காரர்களுக்கு பிளஸ் என்னன்னு சொல்லி பாத்தீங்கன்னா அவர்களுடைய அந்த கற்பனை திறன்தான். கன்னி ராசி அப்படின்னாவே அந்த அவர்கள் அவர்கள் வந்து தனக்கான எதிர்காலத்தை இப்பவே ஒரு ட்ரீமா வச்சிருப்பாங்க. இப்படிதான் இருக்கணும் என் வீடு இப்படிதான் இருக்கணும் என் வேலை இப்படித்தான் இருக்கணும் நான் இந்த அளவுக்கு சம்பாதிக்கணும் எனக்கான உறவுகள் இப்படித்தான் இருக்கணும் என்னோட குழந்தைங்க இப்படித்தான் இருக்கணும் எதிர்காலம் இப்படிதான் இருக்கணும் என் கார் இப்படி இருக்கணும் என் வண்டி இப்படி இருக்கணும்னு சொல்லி ஒவ்வொரு விஷயத்திலயுமே பாத்தீங்கன்னா கனவுகள் காணக்கூடிய நபர்கள் இந்த கன்னி ராசிக்காரங்க அந்த கனவுகளாலயே பெரும்பாலும் பாத்தீங்கன்னா இந்த பிரபஞ்சத்தினுடைய ஈர்ப்பு விதியில இவங்க தெரிஞ்சோ தெரியாமலோ இவங்க சின்ன வயசுல இருந்தே அதுல கனெக்ட் ஆகிதான் இருப்பாங்க எப்படின்னா நான்தான் சொன்னேன்ல இந்த ராசிக்காரர்கள் அதிகமாக கற்பனை திறன்
3:52 கொண்டவர்கள். அப்ப அத பத்தின எண்ணங்கள் தன்னுடைய எதிர்காலத்திற்கான எண்ணங்களை அதிகமா யோசிச்சு யோசிச்சு அதற்கான காட்சிகளை ஆள் மனதில் நினைச்சு பார்த்து நினைச்சு பார்த்து பிரபஞ்சத்தின் ஈர்ப்பு விதியை பெற்ற நபர்களா தான் இருப்பாங்க. சரிங்களா. ஆனா இவ்வளவு இருந்தும் ஏன் வந்து தான் நினைத்த இடத்தை அடைய முடியலை? ஏன் இன்னை வரைக்கும் ஒரு தடுமாற்றம்? ஏன் தொடர்ந்து நல்லதைப் பெற முடியல? அப்படின்றதுக்கு, இங்க சில காரணங்களும் இருக்கு. ஐயா எல்லார் லைஃபுமே ஒரே மாதிரி இல்ல. ஒவ்வொருத்தர் வாழ்க்கை ஒவ்வொரு மாதிரி இருக்கு. இதே ராசியில பல லட்சம் சம்பாதிக்க கூடிய நபர்களும் இருக்காங்க. இதே ராசியில ஒரு நாளைக்கு 100 ரூபாய்க்கு கஷ்டப்படக்கூடிய நண்பர்களும் இருக்காங்க. சரிங்களா அப்படி இருக்கறப்ப அவரவர்களுடைய சுய ஜாதகத்தை பொறுத்து அவர்களுடைய வாழ்க்கை முறைகள் இருக்கும். அதுல நல்லது, கெட்டது எல்லாமே இருக்கும்.
4:38 இந்த கலவையான ஒரு வாழ்க்கையாதான் இருந்துட்டு இருக்கும். சரிங்களா அப்படி பாக்கையில கன்னி ராசிக்காரர்கள் இந்த ஆவணி மாதத்துல பாத்தீங்கன்னா நீங்கள் இந்த விநாயகர் வழிபாடு முருகன் வழிபாடு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். நீங்க நல்லா நோட் பண்ணி பாருங்க இனி திரும்புற பக்கம் எல்லாம் விநாயகர் முருகனுடைய அந்த அருள் உங்களுக்கு கிடைச்சுக்கிட்டே இருக்கும். ஏதோ ஒரு ரூபத்துல ஏதோ ஒரு இடத்தில காட்சி கொடுத்துக்கிட்டே இருப்பாங்க. சரிங்களா இன்னொரு விஷயம் கன்னி ராசிக்காரர்கள் இந்த நேரத்துல கவனிக்க வேண்டிய விஷயம் என்னன்னா வீட்ுல வாக்குவாதங்கள் சண்டைகள் இதெல்லாம் இருக்கக்கூடிய குடும்பமாக இருந்தா இப்ப இப்ப கரண்ட் சிச்சுவேஷன்ல எனக்கு இந்த வாக்குவாதங்கள் வீட்ல சலசலப்பு சண்டைகள் இருக்குதுங்க அப்படின்னு சொல்லக்கூடிய நபரா இருந்தீங்கன்னா அந்நியர் தலையிடாமல் பார்த்துக்கணும். வெளிநபர்கள் குடும்ப
5:25 விவகாரங்கள்ல தலையிடாமல் பார்த்துக்கிறது ரொம்ப நல்லது இந்த நேரத்துல சரிங்களா அதேபோல நீங்களும் மற்ற நபர்கள் விஷயத்தில தேவையில்லாமல் நீங்க மூக்க நுழைக்கவே கூடாது இந்த காலகட்டம். சரிங்களா பயணங்களின் போது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி பயணம் செய்யும் பொழுது நீங்கள் கொண்டு செல்லக்கூடிய உடைமைகளை கவனமாக பார்த்துக்கணும் இந்த காலகட்டம். சரிங்களா பழைய கடன்கள் அனைத்தையும் எப்படியாவது இன்னை கட்டி முடிச்சிரணும்ப்பா இனிமே அப்படின்ற எண்ணம் அதிகரிக்க கூடிய காலமா இருக்கும். கடன்களை முடிப்பதற்கான முயற்சிகள்ல ஏற்படும் முயற்சிகள் எடுப்பீங்க. இழுப்பறி அதாவது ஆரம்பத்துல கொஞ்சம் இழுப்பறி இருக்கத்தான் செய்யும். சரிங்களா ஆனா யார் ஒருவர் இதனை தொடர்ந்து இந்த இந்த சிக்கல்களையும் சோதனைகளையும்
6:12 தொடர்ந்து பயணிக்கிறாங்களோ அவர்கள் நல்லது அடைஞ்சிருவாங்க. அதுல எந்த டவுட்டும் வேண்டாம். அதேபோல இந்த காலகட்டம் பாத்தீங்கன்னா புதிய நட்புகள் கிடைக்கக்கூடிய காலமாவும் இருக்கு. பாருங்க நல்லா நோட் பண்ணி பாருங்க. வெளிவட்டாரங்கள்ல இருந்து புதிய நபர்கள் இந்த நேரத்துல உங்களுக்கு அறிமுகம் ஆவாங்க. ஆனா அறிமுகம் ஆகுறாங்கன்றதுனால நீங்க எல்லாரு கூடையும் நட்பு பாராட்டுவது கொஞ்சம் கவனம் தேவை அந்த இடத்துல கொஞ்சம் எச்சரிக்கை தேவை. எப்படிப்பட்ட நபர்கள்ன்றத நீங்க முன்கூட்டியே தெரிஞ்சுக்கிறது ரொம்ப ரொம்ப நல்லது. தேவையற்ற நபர்கள் அப்படின்னா முன்னாடியே விலகிரணும். சரிங்களா இல்ல உங்களுக்கான ஒரு நல்ல அதாவது நல்லதை எதிர்பார்த்து நல்ல எதிர்காலத்திற்காக போராடக்கூடிய நபர்களாக உங்க நட்பு வட்டாரங்கள்ல் கிடைச்சாங்கன்னா தாராளமா நீங்க நட்பு வச்சுக்கலாம் சரிங்களா ஏன்னா இந்த நேரத்தில் தேவையில்லாத வாக்குவாதங்களோ நேர
6:59 விரயங்களையோ செய்யக்கூடிய நபர்கள் அறிமுகம் அதனாலதான் நான் முன்னாடியே சொல்றேன். அந்த விஷயங்கள்ல புதிதாக அறிமுகமாகக்கூடிய நபர்களிடம் கவனமாக இருப்பது ரொம்ப ரொம்ப நல்லது. வியாபாரத்துல முதலீடு பண்ணனும்னு நினைக்கக்கூடிய கன்னி ராசிக்காரங்களுக்கு நம்ம சில விஷயங்கள் வியாபாரம், தொழில், வேலைன்னு வந்துட்டாவே நீங்க கன்னி ராசிக்காரங்க நல்லா புரிஞ்சுக்கோங்க. இது பொதுவான பலனா இருந்தாலும் கண்டிப்பா உங்களுக்கு மேக்ஸிமம் கனெக்ட் ஆகும். நீங்க ஸ்மார்ட் ஒர்க் தான் உங்களுக்கு எப்பவுமே கை கொடுக்கும். நீங்க ஒரு விஷயத்தை இந்த காலகட்டத்துல எப்படி எளிமையாக சீக்கிரமா அதிக பேருக்கு கொண்டு போய் சேர்க்க முடியும். ஒரு தொழில்கட்டும் வேலைய ஒரு வேலையே கொடுத்தானா இந்த வேலையை எந்த விஷயத்தை பயன்படுத்தி நம்ம சீக்கிரம் முடிக்க முடியும் நேரத்தை மிச்சம் பண்ண முடியும்ன்ற இந்த ஸ்மார்ட் ஒர்க் பாருங்க
7:46 மூளைக்குதான் அதிக வேலை தருறோம் கன்னி ராசிக்காரங்க அதுதான் இவர்களிடம் உள்ள ஒரு சிறப்பு உங்களுக்கான பிளஸ்ே அதுதான். இதுதான் உங்கள்ட்ட மத்தவங்கள்ிட்ட இருந்து உங்களை வித்தியாசப்படுத்தி காட்டும். சரிங்களா அப்ப கடின உழைப்பு வேணும்தான் ஆனா அந்த கடின உழைப்புல ஸ்மார்ட் ஒர்க் இருக்கணும். அதுதான் உங்களுக்கு அடுத்த கட்ட முன்னேற்றத்தை ஏற்படுத்தி கொடுக்கும். சரிங்களா அப்போ இந்த பதிவை பார்க்கக்கூடிய நபர்கள் நல்லா நோட் பண்ணிக்கோங்க. இனி உங்களுடைய வாழ்க்கையில நீங்க வேலையாகட்டும் தொழில்லாகட்டும் எந்த விஷயத்தை எடுத்தாலுமே அதுல கொஞ்சம் ஸ்மார்ட்டா யோசிங்க. தற்போதைய ட்ரெண்டிங்கு என்ன விஷயம் அப்படின்றத எல்லாம் யோசிங்க. ஏன்னா உங்களுடைய சிந்தனைகளும் கற்பனைகளும் தான் உங்களுக்கான மூலதனமே. உங்க முதலீடே அதுதான். கன்னி ராசிக்காரர்களுக்கு
8:32 முதலீடு என்னன்னா உங்க ட்ரீம் தான் உங்க கனவுதான். அத அது ஏன்னா இந்த ராசிக்காரர்கள்ல மிகப்பெரிய இடத்தை கஷ்டப்பட்டு மிகப்பெரிய இடத்தை அடைந்தவர்களுக்கு தெரியும். நான் சொல்றதுல எந்த அளவுக்கு உண்மை இருக்குன்றது இவர்கள் நினைக்கக்கூடிய அந்த எண்ணங்கள்தான் எதிர்காலத்தை வடிவமைக்குது. உங்களுக்கான எதிர்காலத்தை வடிவமைப்பதே உங்களுடைய ட்ரீம் தான். அதனால உங்கள் கனவுகளை நினைவாக்குவதற்கான வழிகள் தான் நீங்க தேடணும் எப்பவுமே இதுல வந்து நீங்க ஏன்னா இந்த ராசிக்காரர்கள்ட்டே ஒரு மைனஸ் இருக்கு என்னன்னா அன்பு பாசத்திற்கு அடிமையானவர்கள். ஆமா உண்மையான அன்பு பாசத்தை தேடக்கூடிய நபர்கள் குறிப்பா கன்னி ராசியில் பிறந்த பெண்கள் ரொம்ப அன்பு பாசம் கொண்டவர்கள் ஒருவேளை அன்பு பாசத்தை காட்டுவதில் இவர்களை
9:19 யாராவது ஏமாற்றி விட்டாலோ நம்பிக்கை துரோகம் பண்ணட்டாலோ அப்படியே எப்படி சொல்றது உடைஞ்சு போயிருவாங்க சரிங்களா மனதளவில் குழந்தையாக உள்ள கன்னி ராசிக்காரர்கள் பழகக்கூடிய நபர்களிடம் அதனாலதான் நான் ஆரம்பத்தில இருந்து சொல்றேன் கவனமா நீங்க இருக்கணும் அப்படின்றது ஏன்னா உங்களுடைய பாதையை கரெக்டா வடிவமைச்சு அதுல பயணிச்சிட்டு இருப்பீங்க. ஆனா நடுவுல வரக்கூடிய உறவு முறைகள், நண்பர்கள், சொந்த பந்தம், பழக்க வழக்கங்கள்ன்னு யாராவது உங்க மைண்ட டிஸ்டர்ப் பண்ணிட்டாங்க, மனசை கஷ்டப்படுத்திட்டாங்கன்னா அப்படியே நீங்க பயணிச்சிட்டு இருக்கற பாதியை மறந்துருவீங்க. மறந்துட்டு அப்படியே டிப்ரஷன், மன அழுத்தம், கவலை, சோகம்னு அப்படியே ஒரு மூளையில முடங்கி உட்கார ஆரம்பிச்சிட்டீங்கன்னா நேரமும் காலமும் போறதே தெரியாம உட்காந்துட்டு இருப்பீங்க. இது பெரும்பாலும் இந்த ராசிக்காரர்கள்ல
10:05 பலரும் தன்னுடைய வாழ்நாள்ல இப்படி பல நாட்களை தவற விட்டுட்டோமே என்று புலம்பும் நபர்களும் இங்க நிறைய பேர் இருக்காங்க. ஆகவே கன்னி ராசிக்கார நண்பர்களே நீங்க காலத்தை பொன்னாட்ட பார்க்கணும். காலத்தையும் நேரத்தையும் வயரமாட்ட நீங்க பார்க்கணும். இங்க மற்றவர்கள் பேச்ச பேச்சையோ மற்றவர்களுடைய பார்வையோ நீங்க உங்க மனசுக்குள்ள கொண்டு வந்துட்டீங்க அப்படின்னா இங்க உங்க பின்னாடி மிகப்பெரிய ட்ரீம் உங்களுக்காக காத்துட்டு இருக்கு அதை உங்களால அடைய முடியாம போயிரும் எதை எடுத்தாலும் தடை தாமதம் அப்படின்னு இருக்கக்கூடிய நபர் நான் வந்து எதை தொட்டாலும் தடைங்க எதை தொட்டாலும் தாமதங்க அப்படின்னு சொல்லக்கூடிய நபரா நீங்க இருந்தீங்க அப்படின்னா கண்டிப்பா நீங்க மனதளவிலயும் தெளிவு பெற வேண்டும். வழிபாடு ரீதியாவும் குலதெய்வ வழிபாடு ரொம்ப முக்கியம். இந்த நேரத்துல
10:51 உங்களுக்கு இந்த காலநிலை உங்களுக்கு முருகன் வழிபாடு விநாயகர் வழிபாடு கை கொடுக்கும். அதேபோல இந்த பிரபஞ்சத்தின் அந்த சக்தியையும் அதை பத்தியும் நம்ம கண்டிப்பா தெரிஞ்சுக்கணும். ஏன்னா கன்னி ராசிக்காரங்கள நான்தான் ஆரம்பத்திலயே சொன்னேன். நீங்க இதை பத்தி தெரியுதோ தெரியலையோ ஆட்டோமேட்டிக்கா நீங்க சின்ன வயசுல இருந்து இந்த ஒரு கற்பனை பண்ணக்கூடிய திறன் உங்களுக்கு கண்டிப்பா அதிகமா இருக்கும். அது இந்த ராசிக்காரர்களுக்கே உண்டான பிளஸ் அதுதான். சரிங்களா அப்ப ஆட்டோமேட்டிக்கா நீங்க இந்த யுனிவர்ஸ்ோட கனெக்ட் ஆகிதான் இருப்பீங்க. யுனிவர்ஸ் பிரபஞ்சம் இப்ப உங்களுடைய ஜாதகத்தை பார்க்கதான் நீங்க பிறந்த நேரம் பிறந்த இடம் உங்க ராசி நட்சத்திரம் எல்லாம் தேவைப்படும். ஆனா யுனிவர்ஸ்க்கு இதெல்லாம் தேவையில்லை பிரபஞ்சத்தை பொறுத்த அளவுக்கு இதெல்லாம் தேவையில்லை பிரபஞ்சத்திற்கு தேவை நீங்கள் யாராக இருந்தாலும் சரி நீங்கள் எதை நினைக்கிறீர்கள் எதை பற்றி
11:37 சிந்திக்கிறீர்கள் எதை ஈர்க்கிறீர்கள் அப்படின்றத பொறுத்துதான் பிரபஞ்சம் வேலை செய்யும். அப்ப கன்னி ராசிக்காரர்கள் நீங்கள் நினைத்த அந்த பெரிய ட்ரீம் கனவு வாழ்க்கை அடையணும் அப்படின்னா ஒருவேளை உங்களுடைய சுய ஜாதகத்தில சில அமைப்புகளே இல்ல அப்படினாலும் அதுல வந்து சில விஷயத்தை நீங்க கஷ்டப்பட்டுதான் ஆகணும் அப்படின்னு இருந்தாலும் உங்களுடைய முயற்சியை என்னைக்கும் விட்றாதீங்க இந்த பிரபஞ்சத்தின் மூலம் இந்த ஈர்ப்பு விதியை ஈர்ப்பு விசையை நீங்க பயன்படுத்துங்க எப்படின்னா நல்லத மட்டுமே நினைங்க ஆள் மனதுல நல்லத விதைச்சுக்கிட்டே இருங்க சரிங்களா குறிப்பா பாருங்க ஒரு பிளஸ் இருக்கு உங்ககிட்ட பெரிய பெரிய மைனஸ் இருக்கு நீங்க நீங்க நினைச்சு சந்தோஷப்பட வேண்டிய விஷயம் என்னன்னா நம்மளே அறியாம நம்ம யுனிவர்ஸ்ோட கனெக்ட் ஆயிருக்கோம் நம்ம நல்லது நம்ம லைப்ல நிறைய நடந்த உங்களுக்கு நல்லது நடந்த நிறைய விஷயங்கள்
12:23 பாருங்க நீங்க நினைச்ச விஷயங்கள்தான் உங்க கையில கிடைச்சிருக்கும் நல்லா நோட் பண்ணி பாருங்க கன்னி ராசிக்காரங்க சின்ன சின்ன விஷயங்கோட அதை பத்தி நீங்க ஆழமா ஆரம்பத்தில இருந்து கனவு கண்டுருப்பீங்க அதுதான் உங்க கையில வந்து சேர்ந்திருக்கும் கரெக்டா அப்படி இருக்கக்கூடிய பட்சத்தில் உங்க கிட்ட இருக்கக்கூடிய பெரிய பலமும் அதுதான் பெரிய பெரிய பலவீனம் என்னன்னா அதே மனதளவில் இப்ப பாருங்க நீங்க யுனிவர்ஸ்ோட கனெக்ட் ஆகி மனசுல நல்லத விதைச்சு விதைச்சு நல்லத நல்ல அதிர்வலைகளை உருவாக்கி நல்லதை ஈர்க்க கூடிய மனிதரா மாறி இருப்பீங்க ஆனா அதே மனசுல தேவையற்ற சில நபர்களுடைய செயல்களோ பேச்சுக்களையோ கொண்டு வந்துட்டீங்க அப்படின்னா அவ்வளவுதான் அப்பறம் அந்த இடத்திலதான் நீங்க குழப்பத்துக்கு ஆளாகுறீங்க அந்த இடத்திலதான் நீங்க திசை மாறி பயணிக்க ஆரம்பிக்கிறீங்க ஆகவே கன்னி
13:08 ராசிக்காரள பொறுத்த அளவுக்கு எந்த எந்த நேரத்திலயும் எந்த காலகட்டத்திலும் உங்களுடைய திசை மாறிடவே கூடாது. உங்கள் பயணிக்கக்கூடிய திசை மாறிடவே கூடாது. அங்கதான் இருக்கு நீங்க வெற்றி அடைய போறீங்களா இல்ல தடுமாறிட்டே இருக்க போறீங்களான்றது நல்லா நோட் பண்ணி பாருங்க. கன்னி ராசிக்காரங்க ஏதோ ஒரு கால நிலையில ஏதோ ஒரு நபரால ஏதோ ஒரு விஷயத்தால மைண்ட் டிப்ரஷன் ஆகி அவங்க அவங்க அவங்க செலக்ட் பண்ண ரூட்ல பயணிக்க முடியாம போயிருக்கும். கடைசியா சூழ்நிலை சந்தர்ப்பம் எது கொடுக்குதோ அதைதான் அவங்க ஏத்துக்கிட்டு வாழ்ந்துட்டு இருப்பாங்க. ஆகையால நீங்க நல்லதை எதிர்பார்க்க கூடிய நபரா இருப்பீங்கன்னு நான் நம்புறேன். உங்களுடைய கனவை கையில பிடிக்கணும். அதுதான் ரொம்ப முக்கியம். அப்ப நீங்க இங்க நடைமுறையில எது சாத்தியமோ அதையும் நம்ம நம்பிதான் ஆகணும். கன்னி ராசிக்கார நண்பர்களே
13:55 அதிகாலையில விழிப்பு வருதான்றத கமெண்ட் செக்ஷன்ல சொல்லுங்க. ஏன்னா இப்ப நான் எல்லா ராசிக்காரங்களுக்கும் கேட்டுட்டு இருக்கேன் ஒவ்வொரு பதிவுலயும். யார் யாருக்கெல்லாம் இந்த ராசியில பிறந்தவர்கள் அதிகாலை அந்த பிரம்ம முகூர்த்தத்துல மூு மணியில இருந்து அதிகாலை 5ுஐந்தரைக்குள்ள யாருக்கெல்லாம் விழிப்பு வருது அலாரமே இல்லாம எந்துருச்சு உட்காருறீங்களா? அதை கமெண்ட் செக்ஷன்ல சொல்லுங்க. அவ்வளவுதான் இன்னும் ஒரு ரெண்டு மூணு ராசிக்கு வீடியோ நம்ம போட்டோம்னா எல்லாருடைய அனுப்புன கமண்டுக்கான அந்த டீடைலும் நம்ம கையில இருக்கும். யார் யாருக்கெல்லாம் இப்படி வந்து இந்த அலாரமே இல்லாம விழிப்பு ஏற்படுது அப்படின்றத அப்போ இவ்வளவு பேருக்கு அப்ப அந்தக்கான விஷயங்கள் கனெக்ட் ஆகுது அப்படின்னா சும்மா ஒரு விஷயம் நடக்குமா யோசிச்சு பாருங்க காரணம் இல்லாம இங்க ஒரு புல் பூண்டு கூட அசையாது. ஒரு புல் அசையுதுனா கூட காத்தடிக்கிறதுனாலதான் அது அசையுது.
14:41 அதுக்கு ஒரு காரணம் இருக்குல்ல காத்தடிக்கிறதுனாலதான் அசையுதுன்னு சொல்லி அந்த மாதிரி இங்க நீங்க அந்த பிரம்ம முகூர்த்த பிரம்ம முகூர்த்த நேரத்துல சக்தி வாய்ந்த நேரத்துல யாரும் எழுப்பாம நீங்களா எழுந்து உட்காருறீங்க அப்படின்னாவே அதுக்கு ஒரு காரணம் இருக்கு. அதுதான் இந்த பிரபஞ்சத்தின் ஈர்ப்பு விதி. அப்ப உங்களுக்கு அந்த நேரம் ஏதோ ஒன்னு ஏதோ ஒரு விஷயம் உங்களை எழுப்பி விட்டுருக்கு. அது நல்லதாதான் இருக்கும் கண்டிப்பா சரிங்களா அப்ப நீங்க எழுந்த நீங்கள் அந்த சக்தி வாய்ந்த நேரத்துல கிழக்கு திசையை பார்த்து உட்கார்ந்து நல்ல நல்ல காட்சிகளாக உங்க ஆள் மனதில் பதிய வைங்க எத எதெல்லாம் இப்ப நீங்க இவ்வளவு நாள் நான் சொன்ன உங்களுக்கு ஆரம்பத்திலயே சொன்ன கன்னி ராசிக்காரங்க ட்ரீம் லைப்கான நபர்கள் கனவு வாழ்க்கைக்காக வாழக்கூடிய நபர்கள் அப்படின்னு நான் சொன்னேனா அப்ப
15:30 நீங்க அடுத்து என்ன நடக்கணும் உங்க லைப்ல எந்த ட்ரீம் லைப் பிடிக்கிறதுக்காக இப்ப நீங்க போராடிட்டு இருக்கீங்க அப்படின்ற அந்த நல்ல காட்சிகளை மகிழ்ச்சியான காட்சிகளை இப்ப நீங்க எழுந்து உட்கார்ந்துட்டு இருக்கற அந்த பிரம்ம முகூர்த்த நேரத்துல கொண்டு வாங்க உங்க ஆள் மனதுல கொண்டு வாங்க நினைச்சு பாருங்க அத நினைச்சு பார்க்க பார்க்க உண்மையிலுமே நீங்க அந்த இடத்துல இருக்கிற மாதிரி நீங்க ஃபீல் பண்ணீங்க அப்படின்னா அதன் மூலமாக உருவாகக்கூடிய அந்த சக்தி வாய்ந்த அதிர்வலைகள் உங்களை சுற்றி ஒரு பவர்ஃபுல் வைப்ரேஷன கிரியேட் பண்ணும். அந்த பவர்புல் வைப்ரேஷன் ஒரு கட்டத்துக்கு மேல டோட்டலா உங்களுக்கு அதிக பர்சன்டேஜ் வரப்ப நீங்க நல்லதை ஈர்க்க கூடிய மனிதனா மாறிருவீங்க. அப்ப பாருங்க தேவையற்ற நபர்கள் யாருமே உங்க கூட பயணிக்கவே முடியாது. நல்லதை
16:15 எதிர்பார்க்க கூடிய நபர்கள் மட்டும்தான் உங்க பக்கத்துல கனெக்ட் ஆக முடியும். மற்றவர்களை ஈஸியா அந்த காலம் உங்களுக்கு புரிய வச்சிரும். இவங்க சரி இல்லை அப்படின்னு சொல்லி ஆகவே கன்னி ராசிக்கார நண்பர்கள் லைப்ல நல்ல ஒரு இடத்தை அடையணும்னு நினைச்சீங்கன்னா இவ்வளவு விஷயத்தையும் நீங்க கவனிக்க வேண்டியது இருக்கு. சரிங்களா ஏன்னா உடனே அப்படி நம்ம நினைச்ச மாதிரி சுலபமால்லாம் நம்மளுடைய கனவுகள் இங்க வந்து பழிச்சிராது. சரிங்களா நம்ம நினைக்கக்கூடிய அந்த ட்ரீம் லைஃப் நம்ம கையில கிடைச்சிராது. அதற்கான போராட்டமும் கஷ்டத்தையும் தாண்டும் போதுதான் அது தாண்டி உங்களுக்கு அது கையில கிடைச்சாதான் அதற்கான வேல்யூவே கரெக்டா அதற்கான வேல்யூ என்ன? நீங்க அதை தாண்டி கையில பிடிக்கிறப்ப தான தெரியும். ஒரு பொருள் கஷ்டம்ல்லாம நம்ம கையில கிடைச்சட்டா அதனுடைய வேல்யூவே நமக்கு தெரியாம போயிரும். அதுபோலதான் கன்னி ராசிக்காரர்களுக்கான அந்த ட்ரீம் லைப்பும் அவ்வளவு சீக்கிரம் கையில கிடைக்காது
17:01 கஷ்டமாதான் இருக்கும். போராட்டம் தான் இருக்கும் சோதனை தான் இருக்கும். ஆனா அதைெல்லாம் தாண்டி நீங்க கையில பிடிக்கிறீங்க அப்படின்னா அது அந்த அளவுக்கு பவர்ஃபுல்லா இருக்குன்னு அர்த்தம். நிலையா உங்களுக்கு இருக்க போகுதுன்னு அர்த்தம். நன்மையை தொடர்ந்து கொடுத்து கொண்டே இருக்கும் என்று அர்த்தம். ஆகவே கன்னி ராசிக்காரர்கள் இப்ப நம்ம சொன்ன இந்த எல்லா விஷயத்தையும் மைண்ட்ல வச்சுக்கோங்க. குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ளுங்க. குறிப்பா டைம் கிடைச்சா நரசிம்மர் கோவிலுக்கு சென்று வருவது உங்களை எதிரிகளிடமிருந்து பாதுகாக்கும். சரிங்களா ஏன்னா எதிரிகள் அப்படின்னு சொல்லி பார்த்தா பெரும்பாலும் கன்னி ராசிக்காரங்க யாரையும் எதிரியா நினைக்க மாட்டாங்க. ஆனா நீங்கள் செய்யக்கூடிய செயல்கள் பேசக்கூடிய பேச்சுகள் சொல்லி நீங்க உங்களுடைய நடவடிக்கைகளை வச்சு மற்றவர்கள் உங்களை மனசுக்குள்ள எதிரியா
17:47 பார்ப்பாங்க. சரிங்களா அதை நம்மளால தடுக்க முடியாது ஏன்னா இங்க யார் மனசுக்குள்ள என்ன நினைக்கிறாங்கன்னு நம்மளுக்கு என்ன தெரியுது அதை நம்மளால கண்டுபிடிக்கவும் முடியாது. ஆகவே நேரத்தையும் காலத்தையும் வீணாக்காமல் இனி வரக்கூடிய காலத்தை முன்னேற்றத்திற்கான காட்சிகள் முன்னேற்றத்து்கான நாட்களாக பயன்படுத்துங்க. அதுதான் நமக்கு அடுத்த கட்ட பிரகாசமான ஒரு வழியை ஏற்படுத்தி கொடுக்கும். சரிங்களா இங்க எல்லாரும் சொல்றத நீங்க கண்ண மூடிட்டு நம்பனும்னு அவசியமே இல்லை நீங்க சொல்ல நீங்க நினைச்சு பாருங்க ஒருத்தர் ஒன்னு பேசுறாங்கன்னா எதை மனசுல வச்சுட்டு பேசுறாங்க என்ன தேவை அவங்க சொல்றதுல உண்மை இருக்கா நடைமுறையில இது சாத்தியமாகுமா உண்மையிலுமே நமக்கு நல்லது நினைச்சுதான் சொல்றாங்களா அப்படின்னு நாம் மனிதர்களை கணிக்கக்கூடிய அந்த ஒரு கணிப்பு இங்க எல்லார் கிட்டயுமே தேவை எல்லாரு கிட்டயுமே ஆண் பெண் எல்லாரு
18:36 கிட்டயுமே நம்ம யாரு கிட்ட பேசுறோம் எதுக்காக பேசுறோம் ஒருத்தர் எதுக்காக நம்ம கிட்ட வந்து பேசுறாங்க அந்த விஷயங்கள் எல்லாமே கணிக்க தெரியற நபரா இருந்தாதான் இந்த காலத்துல பொழைக்க முடியும். இல்லைன்னா நீங்கதான் உங்க கன்னி ராசிக்காரர்களுக்கு ஏமாற்றத்தை பத்தி சொல்லணும்னு அவசியமே இல்லை கண்டிப்பா பார்த்திருப்பீங்க. ஏமாற்றம் நம்பிக்கை துரோகம் யாரை நம்புனீங்களோ அவங்க மூலமா வந்த மன அழுத்தம் இது எல்லாம் பார்த்த நபராதான் நீங்க இருப்பீங்க. அத்தனை அனுபவமும் உங்களுக்கான வாழ்க்கைக்கான முதலீடு. சரிங்களா என்னடா இப்படி எல்லாம் நடந்துருச்சு நம்ம என்னடா நம்ம லைஃப் இப்படி எல்லாம் ஆயிருக்கேன்னு கவலைப்படாதீங்க அதெல்லாமே கடவுள் உங்களுக்கு ஒரு அனுபவத்தின் முதலீடா கொடுத்திருக்காரு. இனி அதை வச்சு இனி உங்க லைஃப்ல எந்த கெட்டதும் நடக்காத மாதிரி நல்லதை ஈர்க்கக்கூடிய மனிதரா மாறிருங்க. இந்த பதிவு உங்க கண்ணுல பட்டதுக்கு இந்த
19:22 பிரபஞ்சத்திற்கு நான் நன்றி சொல்றேன். ஏன்னா திரும்பவும் நான் ஏன்னா நான் ஒரு விஷயத்தை நம்புறேன். என்னன்னா நாம் பார்ப்பது நாம் கேட்பது நாம் செய்வது. இதற்கான வெளிபாடுகள் தான் நம்மளுடைய எதிர்காலம். சரிங்களா இன்னைக்கு நாம்ம எதை யோசிக்கிறோம் எதை பார்கறோம் எதை பண்றோமோ அதைதான் நாளைக்கு நம்மளுடைய குடும்பம் நம்மளுடைய எதிர்காலம் நம்மளுடைய சந்ததி எல்லாமேஃபேஸ் பண்ண போறாங்க. ஆகவே கன்னி ராசிக்கார நண்பர்கள் அழகா உங்க கனவு வாழ்க்கையை அமைச்சுக்கிட்டு உங்களுக்கான உலகத்தில நீங்க மிகவும் சந்தோஷமாக சிறகடிச்சு பறக்கக்கூடிய நபர். அதற்கான வழிகளை யோசிங்க நெகட்டிவா எதையுமே யோசிக்காதீங்க ஒவ்வொரு நாளும் உங்களுக்கான நாள்தான் சரிங்களா மீண்டும் அடுத்த பதிவுல சந்திக்கிறேன் நன்றி வணக்கம்