0:00 வணக்கம் அன்பு நேயர்களே இந்த அற்புதமான நேரளிக்கு வரக்கூடிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள். தொடர்ந்து நீங்க பார்த்துட்டு இருக்கற இந்த ஒவ்வொரு பதிவுகளும் ஏன் உங்களை நோக்கி வந்துட்டு இருக்குதுன்னா இந்த நல்லதை எதிர்பார்ப்பவர்கள் நீங்களா இருக்கறதுனாலதான். இறைவன் உங்களுக்கு நல்ல எதிர்காலத்தை வச்சிருக்கறதுனாலதான் சரியான நேரத்துல என்ன விஷயங்கள் நம்ம காது நோக்கி வரணுமோ நம் பார்வையில விழுகணுமோ நம் செயலில் இறங்கணுமோ அதற்கான அனைத்து வாய்ப்புகளையும் இறைவன் அமைத்து கொடுப்பார். இந்த பிரபஞ்சம் உங்க துணை நிக்கும். இனி வரக்கூடிய காலங்கள் யாவும் நல்லதே நடக்கும். கன்னி ராசிக்காரர்களுக்கான 2026 புத்தாண்டிற்கான ஒரு முன்னோட்டமாதான் இந்த பதிவை பார்க்க போறோம். ஒவ்வொரு வருடம் ஆரம்பம் ஆகும் போதும் பாத்தீங்கன்னா அந்த வருடம் நல்லபடியா அமையணும்ன்ற எண்ணம் எல்லோருடைய ஆள்
0:48 மனதிலுமே இருக்கும். ஆனா நினைச்சபடி அந்த வருடம் அமைஞ்சிருக்கா இல்லையான்றத அந்த வருடத்தினுடைய பாதிக்கு பிறகு தெரிய வரும்னு சொல்லுவாங்க. அந்த வகையில இந்த 2025 ஒவ்வொருத்தருக்கும் எப்படி இருந்ததுன்றத நான் சொல்லிதான் உங்களுக்கு தெரியணும்னு இல்ல ஆல்ரெடி பார்த்துட்டீங்க. இனி இன்னும் ஒரு மாத காலத்தில் 2026 பிறக்குது. ஐயா வருடங்களும் காலங்களும் இங்க யாருக்காகவும் வெயிட் பண்ணதே கிடையாது. அதற்கான கடமைகளை சரியான நேரத்தில அது செய்து கொண்டே இருக்கும். மனிதனாய் பிறந்த நாம் ஒவ்வொரு வருடம் முடியும் பொழுதும் எந்த அளவுல முன்னேறி நிக்கிறோம். எந்த வகையில முன்னேறி நிக்கிறோம். இதுக்கு முன்னாடி இருந்தவிட இப்ப நம்ம லைஃப்ல என்ன மாற்றங்கள் நடந்திருக்கு? எதை நம்ம மாத்தி இருக்கிறோம் அப்படின்ற பல விஷயத்தை நம்ம இங்க கணிக்க வேண்டியது இருக்கு. ஐயா இங்க கணிக்கணும் அப்படின்னஉனே நீங்க ஜோதிடம் கத்துக்கணும்னு நான் சொல்ல வரல. உங்கள் வாழ்க்கையை நீங்க கணிக்க கத்துக்கோங்க.
1:33 உங்க லைப் முதல்ல எப்படி வடிவமைக்கணும் அப்படின்றத நீங்க எப்படி அத உருவாக்கணும்ன்றத நீங்க புரிஞ்சுக்கணும். எப்படி நம் பதிவுகள் ஒவ்வொருத்தருடைய மனதிலுமே ஆழமா இறங்கி இன்னைக்கு அவங்களை சிந்திக்க வச்சு நல்லதை நோக்கி நடைபோட வச்சதோ அதே போலதான் நம்ம நம்பிக்கையோடு கொடுத்து இந்த மூலிகை சாம்ராணியம் இன்னைக்கு வாங்கியவர்கள் அனைவரது மனதிலுமே நல்லதை உருவாக்கி இருக்கு. நல்ல அதிர்வலைகளை உருவாக்கி இருக்கு. நல்லதை அவர்களை தேடி வரக்கூடிய அளவுக்கு அந்த ஈர்ப்பு தன்மையை உருவாக்கி இருக்கு. இதனாலதான் நான் பல பதிவுகள்ல சொல்றேன் ஐயா சில பேருக்கு பாருங்க எந்த தொழில் தொடங்கினாலும் அவங்க கைக்கு பணம் வந்துகிட்டே இருக்கும். அவங்க மேல மேல பணக்காரங்க ஆயிட்டே இருப்பாங்க. சில பேர் பாருங்க கடன் வாங்கினா தொடர்ந்து அதுக்கப்புறம் கடனே வாங்கிட்டே இருப்பாங்க. அந்த கடன் பிரச்சனை முழுமையா அவங்களால வெளியிலவே வர முடியாத சூழ்நிலைக்கு போயிருவாங்க. அப்ப நல்லதாகட்டும் கெட்டதாகட்டும். ஒரு மனிதனை
2:18 தொடர்ந்து அந்த மனிதனை நோக்கி வந்து கொண்டே இருக்கிறது என்றால், அந்த மனிதன் அதை ஈர்க்கிறான் என்று அர்த்தம். அதை தன்னிடம் வரவேற்கிறான் என்று அர்த்தம். இதை புரிந்து கொண்ட நபர்கள் இந்த பிரபஞ்சத்தின் உதவியால நல்லதை ஈர்க்க தொடங்கி விடுவார்கள். நல்லதை அடைய தயாராகி விடுவார்கள். அப்ப இந்த பதிவை முழுமையா பாருங்க. சாம்பிராணி மூலிகை சாம்பிராணி வேணும்னு நினைக்கிறவங்க 9345397967 நம்பருக்கு மெசேஜ் பண்ணி ஆர்டர் பண்ணிக்கோங்க. புத்தாண்டு வரப்போகுதுங்கஐயா அதனால நான் முன்னாடியே சொல்லிடுறேன் ஒவ்வொரு பண்டிகை காலம் வரப்பயும் அதிகமா ஆர்டர் பண்ணிறாங்க. நம்மளால உடனே உடனே கொடுக்க முடியல. அதனால வேணும்னு நினைக்கிறவங்க இப்பவே ஆர்டர் பண்ணி வச்சுக்கோங்க. சரிங்களா முதல் முறை மட்டும்தான் நான் வாங்குங்கன்னு சொல்லுவேன். அதுக்கப்புறம் நான் சொல்லவே
3:03 மாட்டேன். நீங்களேதான் வாங்குவீங்க அதுக்கப்புறம் நீங்களே கேப்பீங்க எனக்கு ஐயா வேணும்னு சொல்லி சரிங்களா ஆகவே வேணும்ன்றவங்க ஆர்டர் பண்ணிக்கோங்க. கன்னி ராசிக்காரர்கள். ஒவ்வொரு ராசிக்காரர்கள பத்தி நம்ம பார்த்துட்டு இருக்கறப்ப கன்னி ராசிக்காரர்களுக்கான பதிவுகள் அப்படின்னாவே அதுல நம்ம முதல்ல சொல்லக்கூடிய ஒரு விஷயம் ட்ரீம் லைஃப் வாழ்றவங்க. கனவு வாழ்க்கை வாழ்றவங்க என் வாழ்க்கை இப்படிதான் இருக்கணும். நீங்க யாரும் முடிவு பண்ணக்கூடாது. நான்தான் முடிவு பண்ணுவேன் என் வாழ்க்கைய. இப்படிதான் என் லைஃப் இருக்கணும். இதைதான் நான் பண்ணுவேன். எனக்கு பிடிச்சாதான் நான் செய்வேன். எனக்கு பிடிச்சஃீல்டுலதான் நான் ஒர்க் பண்ணுவேன். எனக்கு பிடித்த நபர்களுக்கு பக்கத்துலதான் நான் இருப்பேன் அப்படின்னு தனக்கென்ற உலகம் அழகாக இருக்க வேண்டும். தனக்கு பிடிச்ச மாதிரி இருக்கணும். அழகா இருக்கணும்னு நினைக்கக்கூடிய இந்த கன்னி ராசிக்காரர்கள் தற்போதைய காலகட்டத்தில் அவர்களுடைய வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள சோதனைகள்
3:48 என்னன்னு சொல்லி பாத்தீங்கன்னா நிலையற்ற தன்மை அதாவது குழப்பங்கள் வாழ்க்கையில ஒரு நிலையற்ற தன்மையை ஏற்படுத்திட்டு இருக்கு கன்னி ராசிக்காரர்களுக்கு. கிரகங்கள் கொடுக்கக்கூடிய பலன்களை பொறுத்து பாத்தீங்கன்னா 2025 இந்த டிசம்பர் மாதம் முடியிற வரைக்குமே இந்த குழப்பமான சூழ்நிலைகள் இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கு. சரிங்களா? குறிப்பா இந்த 2026 புத்தாண்டில் லாபஸ்தானத்தில் குரு திரிகோணத்தில் சனி பகவான் உட்காரும் போது பாத்தீங்கன்னா லாபஸ்தானம் கனெக்ட் ஆகக்கூடிய ஒரு ஸ்தானத்தில பொதுவாவே பணம் வந்து அதிகரிக்க கூடிய காலமா இருக்கும். அதற்கான ஆரம்ப புள்ளி பிள்ளையார் சுழியா நீங்க இந்த 2025 முடியுன இந்த ஒரு மாதத்தை
4:34 நல்லபடியா முடிக்கணும். எப்படிங்க நல்லபடியா முடிக்கணும்னா நல்லதை விதைக்கக்கூடிய நல்லதை எதிர்நோக்க கூடிய நபரா நீங்க மாறணும். ஏன்னா நிறைய விஷயங்கள் நெகட்டிவ்வான விஷயங்கள்ல்லாம் உங்ககிட்ட நிறைய பேர் பேசி பேசி மனதளவுல குழப்பத்தையும் ஒரு தடுமாற்றத்தையும் பார்த்துக் கொண்டிருக்கக்கூடிய கன்னி ராசிக்காரர்களுக்கு நான் ஒரே ஒரு விஷயத்தைதான் தெளிவா சொல்லுவேன் ஐயா நீங்க கனவு வாழ்க்கை வாழ்றீங்க அதாவது ஒரு மனிதன் கனவு காண்கிறான் என்றால் அந்த கனவு ஏதோ தூக்கத்தில வர கனவுன்றதெல்லாம் அது வேற அது வேற கேட்டகிரி ஆனா நான் சொல்லக்கூடிய கனவு லட்சியத்திற்கான கனவு எதிர்காலம் என் வாழ்க்கை இப்படிதான்ப்பா இருக்கணும் அப்படின்னு இந்த பிரபஞ்சத்திடம் உணர்த்தக்கூடிய ஒரு வலிமையான ஒரு விஷயம் தான் இந்த கனவு. இந்த ட்ரீம் இமேஜினேஷன் அப்ப கன்னி
5:20 ராசிக்காரர்கள் கண்டிப்பா இந்த ராசியில் பிறந்தவர்கள் எனக்கு தெரிஞ்சு இந்த ராசியில பிறந்தவருடைய ஜாதகங்கள் இதுவரைக்கும் பார்த்த வரைக்கும் தனித்திறமை என்றது இவங்களுக்குள்ள கண்டிப்பா ஏதோ ஒரு வகையில இருந்தே தீரும். எனக்கு தெரிஞ்சு நான் பார்த்த வரைக்கும் அப்படி ஒருவேளை எனக்கு எந்த பர்சனலா எந்த டேலெண்ட்டமே இல்லைங்க அப்படின்னு சொல்லக்கூடிய கன்னி ராசிக்காரங்களா அவங்க இருந்தாங்கன்னா அவங்களுக்குள்ள இருக்கக்கூடிய திறமையை அவங்க உணர தவறிட்டாங்கன்னு தான் அர்த்தம். அதை கண்டறிய தவறிட்டாங்கன்னு தான் அர்த்தம். அப்போ திறமையை கொண்ட கன்னி ராசிக்காரர்கள் திறமைகள் இருந்தும் வாய்ப்புகள் சில கிடைத்தும் தனக்கான இடத்தை அடைய முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் இங்கு நிதர்சனமான உண்மை. வேலைக்கு போகக்கூடிய கன்னி ராசிக்காரங்க இந்த பதிவை
6:07 பார்த்துட்டு இருக்கறவங்க ஐயா நீங்க சொல்லுங்க நீங்க நினைச்ச மாதிரி வேலை வருமானத்திற்கான அந்த தளம் சரியா அமைஞ்சிருக்கா? உங்களுக்கான பிடித்தஃீல்டுலயே சில பேர் இருந்தாலும் அங்க நீங்க நினைச்ச இடத்தை முழுமையா திருப்தியா அட அடைய முடிஞ்சிருக்கா? இல்ல பல தடைகளையும் தாமதங்களையும் சில நபர்களுடைய குறுக்கீடுகளையும் தாண்டிதான் இங்க கன்னிராசி ரசிக்காரங்க இந்த 2025 கடந்து வந்துட்டு இருக்காங்க. இந்த வருஷத்துல இவர்கள் பெரும்பாலும் பாத்தீங்கன்னா இந்த கன்னி ராசிக்காரர்களுடைய வாழ்க்கையில நடந்தது கை கட்டினது வாய் கட்டாம போனது அதுதான் இந்த 2025ல அதிகமா நடந்திருக்கும். வேலை கிடைக்கிற மாதிரி இருந்திருக்கும் கிடைக்காம போயிருக்கும். சம்பள உயர்வு வர மாதிரி இருந்திருக்கும் ஆனா வராம போயிருக்கும். இப்படி தன் வாழ்க்கையில்
6:53 சில விஷயங்கள் கைக்கு எட்டி வாய்க்கு எட்டாம போயிருக்கும். ஆனா இந்த 2026 இது எப்படிங்க இருக்க போகுது ஏன்னா 2024ல வந்து நீங்க பதிவுகள் சில பேர் பார்த்திருப்பாங்க. 2025 ஆஹா ஓஹோ சூப்பர் அப்படி இருக்கும் இப்படி இருக்கும் ஆனா அந்த வருஷம் ஆரம்பமாகி இன்னைக்கு திரும்பி பார்த்தா தெரியும். ஏப்பா சொன்னதெல்லாம் எங்கப்பா நடந்ததுன்ற மாதிரில்லாம் சில நபர்களுடைய மனதுல பல கருத்துக்கள் ஓடிட்டுருக்கும். அதனாலதான் நான் சொல்றேன் 2026 உங்கள் கனவுகளுக்கான வாய்ப்புகளை நீங்க உருவாக்கக்கூடிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவீர்கள். நல்லா புரிஞ்சுக்கோங்க. அப்ப வாய்ப்பு கிடைக்காதுங்களான்னு கேட்டீங்கன்னா வாய்ப்பு கிடைக்கும். ஆனால் அந்த வாய்ப்பை நீங்கள் முழுமையாக பயன்படுத்தி உங்களுக்கான இடத்தை நீங்கள் அடைவதற்கு சற்று போராட வேண்டியது இருக்கும். ஏனால்
7:40 ஆரோக்கியம் ரீதியாக கவனமாக இருக்க வேண்டிய ஒரு காலமா இது இருக்கும். சரிங்களா குறிப்பா லாபஸ்தானத்துக்கு குரு வரப்ப பாத்தீங்கன்னா அந்த லாபம் அப்படின்ற ஒரு விஷயம் வந்து திடீர்னு வரும். எதிர்பார்த்த முடி எதிர்பார்த்த இடத்தில வருதா இல்லையோ எதிர்பாராத இடத்தில இருந்தெல்லாம் திடீர்னு உங்களுக்கு அந்த லாபம் சார்ந்த விஷயங்களால குருபகவான் உங்களுக்கு கை கொடுப்பார். சரிங்களா இருந்தாலும் சனி பகவானுடைய தாக்கமும் ஒரு பக்கம் இருக்குன்றதுனால நீங்க முடிஞ்ச அளவுக்கு கோபத்தை கட்டுப்படுத்தணும் கோபத்தை கட்டுப்படுத்தணும். இங்க கன்னி ராசிக்காரர்களை இவங்க யாரையும் எதிரியா பார்க்க மாட்டாங்க. ஆனா இவர்களை மற்றவர்கள் எதிரியாக பாப்பாங்க. எங்கன்னா ஃபீல்டுல பாப்பாங்க. ஃீல்டுனா என்ன மாதிரி இடம்னா வேலைக்கான இடத்துல தொழிலுக்கான இடத்துல இவர்களுக்கான எதிரிகள் மறைமுகமாக
8:29 உருவாகி கொண்டே இருப்பார்கள். ஆனா முன்னாடி எல்லாம் நல்லாதான் சிரிச்சு பேசுவாங்க. ஆனா அந்த பக்கம் போய் இவங்களை பத்தின என்னென்ன தேவையற்ற விஷயங்களை பத்தி பேசுவாங்களோ அதை எல்லாம் பேசுவாங்க. கன்னி ராசிக்கார நண்பர்களே 2026 நீங்கள் நினைத்தபடி அமையணும் அப்படின்னா ஒரு பக்கம் பார்த்தீங்கன்னா கிரக நிலைகள் கொடுக்கக்கூடிய பலன்கள்னு எடுத்துட்டீங்கன்னா குருபகவான் உங்களை காப்பாத்திருவார். சில நல்ல விஷயங்களை கொண்டு வந்து கொடுப்பார் ஆனா கொஞ்சம் நிதானமும் பொறுமையும் எடுத்துதான் அது நடக்கும். சரிங்களா ஆனா இதே 2026ல நீங்க உங்களுடைய சிந்தனைப்படி உங்களுடைய எண்ணப்படி உங்களுடைய முயற்சிப்படி நான் நல்லது அடையனுங்கன்னு நீங்க நினைச்சீங்கன்னா ஒரே ஒரு விஷயம்தான் மனதில் குழப்பத்தையும் பயத்தையும்
9:16 தரக்கூடிய எந்த நபர்களுடைய பேச்சையும் அவங்க பக்கத்திலயே போகாதீங்க. அதான் உங்களுக்கு நல்லது. இல்லன்னா இப்ப இருக்கிற குழப்பத்தோட நீ 2026ையும் இப்படியேதான் மாத்தி விட்டுருவாங்க. டோட்டலா முடிச்சிருவாங்க அப்புறம் உங்களுக்கு வேலைக்கான விஷயம் லைப்கான விஷயம்னு அப்பறம் நீங்களே டயர்ட் ஆகி நீங்களே இந்த வாழ்க்கை என்னும் போட்டியில் கலந்து கொள்ளாமல் ஓரமா நின்னுக்கலாமான்னு தோணிரும். ஏதோ நடக்கறது நடக்கட்டும்பா. ஏதோ போறது போட்டும். எப்படியோ என் லைஃப் ஏதோ ஏதோ மாத சம்பளம் வந்தா போதும். ஏதோ லைஃப் வந்து கம்ஃபர்ட் ஜோன்ல போனா போதும்ன்னு நினைக்கிற அளவுக்கு கொண்டு வந்து விட்ரும். ஏன் இதை நான் இவ்வளவு அழுத்தம் திருத்தமா சொல்றேன்னா கன்னி ராசிக்காரர்கள் அப்படின்னாவே ட்ரீம் லைஃப் தான். கனவு வாழ்க்கை இவர்கள் இந்த கனவு வாழ்க்கையை நிஜமாக்கணும்னு
10:02 போராடக்கூடியவர்கள். ஆனா எல்லாரும் இந்த ராசியில் பிறந்தவர் நிஜமாக்கி இருக்காங்களான்னு கேட்டீங்கன்னா அதுதானே இல்லை அதுதானதான் நான் சொல்றேன். ஐயா இங்க சில நேரங்களில் விதியை மதியால் வெல்லக்கூடிய சூழ்நிலைகளும் இங்க ஒவ்வொரு மனிதனுக்கும் நிச்சயம் உருவாகிதான் தீரும். அதை எந்த மனிதன் சரியா அமைத்துக் கொள்கிறானோ அடுத்த நிலைக்கு கொண்டு செல்கிறானோ அவன் வெற்றி பெறுகிறான். சரிங்களா அப்போ இந்த 2026 ஆரம்பத்தில இருந்தே அந்த குருபகவானுடைய சில அமைப்புகள் உங்களுக்கு சில மாற்றத்தையும் நல்ல ஒரு எதிர்காலத்திற்கான வாய்ப்புகளையும் உங்களையே உருவாக்க வைக்கும் உங்களுக்கான சிந்தனைகள் அப்ப வேகமா செயல்படும் நான் அதனாலதான் சொல்றேன் நெகட்டிவா பேசுறவங்கிட்டல்லாம் அப்ப எல்லாம் சேர்ந்துராதீங்க பழக்க வழக்கம் வச்சுக்காதீங்க கொஞ்சம் தள்ளியே நில்லுங்க
10:48 சரிங்களா அதுமட்டும் இல்லாமல் சனி பகவான் குரு பகவானுடைய அந்த காம்பினேஷன் பாத்தீங்கன்னா உங்களுக்கு எப்படி சொல்றது ஒரு பக்கம் நல்லதையும் கொண்டு வந்து கொடுக்கும் இன்னொரு பக்கம் சில அனுபவங்களை கொடுத்து சிந்திக்க வச்சு இன்னும் நிறைய நல்லது அடைவதற்கான மனிதனா உங்களை மாத்தும். அதுதான் இங்க கவனிக்க வேண்டிய விஷயம். அதேபோல வாகனங்கள் இயக்குவதில் கவனம் தேவை. பழைய வாகனங்கள்ல இன்னும் அதிக செலவுகள் அதை ஏற்படுத்தி கொடுப்பதற்கான வாய்ப்புகள் இருக்கு. அதனால செலவுகள் சார்ந்து வாகனங்கள் சார்ந்து நீங்கள் கொஞ்சம் செலவு செய்வதற்கான சூழ்நிலைகள் உருவாகும். சரிங்களா திருமணமானவர்கள் கன்னி ராசிக்காரர்களை பொறுத்தளவுக்கு எப்படின்னா பெரும்பாலும் பாருங்க கன்னி ராசிக்காரங்க திருமணமானவங்க திருமணமாகியும் நம்பால அதாவது ஆண்களாகட்டும் பெண்களாகட்டும் நம்மால் குடும்பத்திற்கு
11:35 ஒரு பண சேர்க்கை ஒரு வளர்ச்சி ஒரு முன்னேற்றம் இருந்தே தீரணும் நம்மளுடைய பங்கு நிச்சயமா இருக்கணும் நம்ம குடும்பத்தில நமக்கான பங்கு இருக்கணும்னு எண்ணக்கூடியவர்கள் தான் திருமணமான கன்னி ராசியில் பிறந்த பெண்களாகட்டும் ஆண்கள் ஆகட்டும் அந்த ஒரு விஷயத்தில ரொம்ப வைராக்கியமா இருப்பாங்க எப்படியாவது எல்லார் முன்னாடியும் நல்லபடியா வாழ்ந்து காட்டணும்பா எப்படியாவது நமக்கான சொத்தை உருவாக்கி ஆகணும் நமக்கான எதிர்காலத்தை உருவாக்கி ஆகணும் நம்ம குழந்தைகளுக்கான எதிர்காலத்தை உருவாக்கி ஆகணும்ன்ற பல கோட்டைகளை கனவு கோட்டைகளை சுமப்பவர்கள் வயசுக்கு ஏத்த மாதிரி அதாவது கன்னி ராசிக்காரங்க வயசுக்கு ஏத்த மாதிரி அவங்க ட்ரீம் லைஃப் மாறிக்கிட்டே இருக்கும். படிக்கிறாங்களா அப்ப படிப்புக்கான ட்ரீம் அதிகமா இருக்கும். சரிங்களா இப்ப வந்து கல்யாண வயது வந்துருச்சா அப்ப கல்யாணத்தி திருமணத்திற்கான ட்ரீம் அதி நிறைய
12:22 இருக்கும். ஐயா எல்லாருக்குமே வந்து எதிர்காலத்திற்கான சில கனவுகள் இருக்குதான் ஆனா இவங்க கொஞ்சம் ஸ்பெஷல் கன்னி ராசிக்காரங்க அழகா ஒவ்வொரு கனவுகளையும் காணக்கூடியவர்கள் அப்ப அது பல மடங்கு உங்களுக்கு ரியல் லைப்ல நடக்கணும் அப்படின்னா அதனோட நீங்க கனெக்ட் ஆகி இருக்கணும் அந்த இடத்துலதான் உங்களுக்கு அந்த பிரபஞ்சம் வந்து கை கொடுக்கும். உங்களுடைய சுய ஜாதகங்கள் ஒரு விஷயத்தை சொன்னாலும் இதுதான்ப்பா உங்க லைஃப்ல நடக்கும் இந்த தசாபுத்தி இந்த பலன்களை கொடுக்கும்ன்ற சில பலன்களை கொடுத்தாலும் இன்னொரு பக்கம் பிரபஞ்சம் கொடுக்கக்கூடிய பலன்களையும் இங்க ஒவ்வொரு மனிதனும் அனுபவித்துதான் ஆக வேண்டும். சரிங்களா ஆகவே கன்னி ராசிக்காரர்கள் இந்த 2026 நல்லபடியா அமைச்சுக்கணும்னா 2025 இந்த ஒரு மாத காலத்தை உங்களுடைய
13:07 முதலீடா நினைச்சுக்கோங்க முதலீடுனா பணம் போடுறது நான் சொல்லல உங்கள் மனதை நல்ல நல்ல விதைகளை அதில் போடணும். உங்க மனதில் போடக்கூடிய விதைகள் தான் முதலீடு இந்த அடுத்த ஒரு மாசத்துல டிசம்பர் மாசத்துல இதை மட்டும் நல்ல நல்ல எண்ணங்களையும் அடுத்து நம்ம லைப்ல இதுதான் நடக்கணும்ன்ற விஷயங்களை எந்த அளவுக்கு ஆழமா நம்பி அதை பத்தின சிந்தனைகளை ஆழமா கொண்டு வந்து அதற்கான முயற்சிகளை ஆழமா எடுக்கறீங்களோ அது நிச்சயம் உங்களுக்கு கொடுக்க வேண்டிய நல்லதை கொடுத்துரும். இங்க மனிதனாய் பிறந்த நம்மளுடைய ஒரே ஒரு கடமை நாம் எடுக்க வேண்டிய முயற்சிகள் மட்டும்தான் அதற்கான பலன்கள் என்ன வரும்னா நம்ம எதிர்பார்க்கவே கூடாது அது பிரபஞ்சத்தினுடைய வேலை அது இறைவனுடைய வேலை அது எதிர்காலத்தினுடைய வேலை அதை அவங்க
13:52 பார்த்துக்குவாங்க இங்க நம்மளுடைய ஒரே ஒரு பங்கு அமைதியா ஒரு இடத்தில எதுவுமே இல்லைன்னு உட்கார்த விட நமக்கான எதிர்காலத்திற்கான விஷயங்களை தேடி அதற்கான முயற்சிகள் எடுப்பதுதான். ஆகவே வரக்கூடிய 2026 இந்த வருடத்தில் இருந்த பல சோதனைகளும் வேதனைகளும் கஷ்டங்களும் கடன்களும் தீர்ந்து இனி 2026 பொன்னான அற்புதமான காலமாக இந்த கன்னி ராசிக்காரர்களுக்கு அமைய வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொண்டு இந்த பதிவை நான் நிறைவு செய்கிறேன். ஆகவே இனியாவும் நல்லதே நடக்கட்டும் நண்பர்களே மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கிறேன் நன்றி வணக்கம்