0:00 ஆன்மீகத்தில் வழிநடக்க கூடியவங்க காலபுருஷ சக்கரத்தில ஒன்பதாவது ராசியாக வளம் வரக்கூடியவங்க குருபகவானை அதிபதியாக கொண்டவங்க பஞ்சபூதங்கள்ல அக்னிக்கு சொந்தமான ராசி உங்குடைய இயல்பு சத்துவ குணம் நல்ல குணம்னு பார்த்தோம்னாக்க அறிவு கல்வி ஆன்மீகம் இது மாதிரி அதிகமான ஆர்வம் கொண்டவங்க உயர்ந்த சிந்தனை இருக்கும் நல்ல இதயம் இருக்கும் தாராள மனப்பான்மை நேர்மையா இருப்பீங்க நண்பக தன்மையா இருப்பீங்க உண்மையா இருப்பீங்க சுதந்தரமா சிந்திப்பீங்க அதிகமா பயணம் போகணும்னு விருப்பப்படுவீங்க இது எல்லாத்துக்கும் சொந்தக்காரங்க யாருங்க தனுசு ராசி திட்டமிட்டு செயல்படக்கூடியவங்க தன்னுடைய எண்ணமும் செயலும் ஒரே மாதிரிதான் இருக்கும் சொன்னா சொன்னதுதான் சொன்ன
0:46 வாக்கு காப்பாத்துறதுல தனுசு ராசி முதன்மையானவங்க இவங்க தான் மட்டும் வளரும் நினைக்க மாட்டாங்க தன்னை சுத்திருக்கும் எல்லாருமே வளரணும் நல்லா இருக்கும் நினைக்கிறதுல தனுசு ராசி இதுலயும் முதன்மையானது சோ இப்படிப்பட்ட குணநலங்கள் கொண்ட தனுஷ இருக்கு வாழ்க்கை நல்லா இருக்கான்னு பார்த்தோம்னா இவனுடைய நேர்மையான குணங்களே சில நேரங்கள்ல் மத்தவங்க துச்சமா பேசுறதுக்கும் மத்தவங்க துரோகம் செய்றதுக்கும் வாய்ப்பா அமைஞ்சிருது இப்ப நேர்மையா இருக்க என்ன பண்ணுவான் வெளிப்படையா பேசுவான் சூதுவாதம் வச்சிருக்கவன் தப்பானவன் என்ன பண்ணுவான் அவன் செய்யக்கூடியத கூட மறைச்சிட்டு இருப்பான் இவங்க அப்படி யாருிட்டயுமே ஒழியும் வரவேன்றதே கிடையாது வெளிப்படை தன்மை இருக்கறதுனாலவே இவங்களுக்கு நிறைய துரோகங்கள் இழைக்கப்படுகிறது அதே மாதிரி எல்லாரையும் நம்புறது எல்லார் மீது நம்பிக்கை வைக்கிறது இந்த ஈசியா நம்புறதுல தனுசு ராசி ஏமாந்து
1:33 போறாங்க சில கோபமும் சரி பிடிவாதமும் சரி அதுவுமே யார் மீது வைக்கணும் எங்க பண்ணனும்ங்கறதும் தெரியறதில்ல சோ இந்த மாதிரி நெளிவு சிறுவைகள் இந்த கலியுகத்தில தெரியாத ராசியில இந்த தனுசு ராசிய நீங்க சொல்லலாம் ஆனா அன்பானவங்க பண்பானவங்க நேர்மையானவங்க உண்மையானவங்க நிறைய நல்ல குணங்களுக்கு சொந்தக்காரங்க தனுசு ராசி. இப்படி எல்லாம் இருந்தா பொழைக்க முடியாதுன்னு சொல்லுவாங்க இல்லையா இந்த ஒரு காமெடில வரும். ஏன்டா மூஞ்சி இது இதெல்லாம் வந்துட்டு சரிப்பட்டு வராதுன்னு சொல்லுவாங்க இல்லையா அந்த மாதிரி தனுசு ராசிகள இந்த கலியுகத்தில வாழ்வதற்கு கொஞ்சம் சிரமம்தான். கொஞ்சம் இல்ல நிறையவே சிரமம்தான். நல்லா நீங்க திட்டமிடுவீங்க செயல்படுவீங்க உண்மையா இருப்பீங்க உழைப்பு போடுவீங்க உயர்ந்தும் வருவீங்க திடால்னு யாரையோ ஒருத்த நம்பி ஏமாந்து நின்னுருப்பீங்க பல லட்சங்கள் பல கோடிகள் கூட நிறைய பேர் இழந்துருப்பீங்க ஆனா பணம்
2:19 ஒரு விஷயம் இல்லைங்க போங்க பரவாயில்ல நான் சம்பாதிச்சுக்கிறேன் அப்படின்னு விழுந்தாலும் எழுந்தாலும் மனசுல வந்து உறுதி தன்மையோடு செயல்பட கூடியவங்களும் இந்த தனுசு ராசிக்காரங்க இவங்க எதிரில்லாம் நினைச்சிருப்பாங்க இவன் விழுந்துட்டான் அவதான் எழுந்து வரமாட்டாு நினைச்சிருப்பாங்க ஆனா அவங்களே ஆச்சரியப்படக்கூடிய அளவு அந்த இடத்துலதான் வந்து பாத்தங்கா நல்ல பெரிய விருட்சம் மாதிரி ஏஞசு வருவாங்க இவங்கள அழிக்கறதுக்கு யாராலயுமே முடியாதுங்க சரிங்களா இவங்களை பொறுத்தவரைக்கும் தானம் தர்மம் செய்யக்கூடியவங்க ஆண்டவன் மீது நம்பிக்கை கொண்டவங்க ஆன்மீகத்தின் வழி நடக்கக்கூடியவங்க இப்படிப்பட்ட தனுசுவிற்கு தலைப்பு பார்த்திருப்பீங்க காலகாலமாக கஷ்டப்படக்கூடிய தனுசு ராசிக்காரர்களுக்கு ஜூலை 25ஆம் தேதிக்குள்ள நம்ம சொல்லக்கூடிய விஷயங்கல்லாம் 100ுக்கு 100 சதம் இதெல்லாம் நடக்குங்க குறிச்சு வச்சுக்கோங்க இதோட நீங்க அனுதினமும்
3:05 செய்யக்கூடிய ஆறு தவறுகள் நீங்க மாத்திக்கூடிய விஷயங்களும் நான் சொல்றேன். முதல் விஷயம் நீங்க மாத்திக்க வேண்டியது எல்லாரையும் நம்புறது வெளிப்படை தன்மையா இருக்கறது ரெண்டாவது விஷயம். மூணாவது விஷயம் வந்து பாத்தீங்கனாக்க அடுத்து நீங்க என்ன பண்ண போறீங்கங்கறத அடுத்தவங்க கிட்ட பகிர்ந்துக்கிறது. நான்காவது விஷயம் பண விஷயத்துல கராரா இருக்கணும். ஐந்தாவது விஷயம் யாருக்கு உதவி தேவைப்படுதோ அவங்களுக்கு மட்டும் செய்யங்க. நீங்களா வழிய போய் யாருக்கும் உதவி செய்யாதீங்க. ஆறாவது முக்கியமான விஷயம். முதல்ல உங்குடைய ஆரோக்கியத்துல அக்கரை வச்சுக்கும். இதெல்லாம் கட்டாயம் தனுசு ராசி மாத்திக்க வேண்டிய விஷயம். இப்போ இந்த பதிவு எதை வச்சுமா நீ சொல்ற? எந்த மாதிரியான பதிவு இது? இது எங்களுக்கு எந்த வகையில பயனுள்ளதா இருக்கும்னு யோசிப்பீங்க இல்லையா? அதாவது ஜூலை மாதம் 16 ஆம் தேதியிலிருந்து ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி
3:53 வரைக்கும் ஆடி மாத பலன்களைதான் நாம் பார்க்க போறோம். நவகர்களுடைய தலைவன்னு சொல்லக்கூடிய சூரிய பகவான் இவர் யாரு நெருப்பு. இவர் எங்க போறாரு அப்படின்னாக்க சந்திர பகவானுடைய வீடுன்னு சொல்லக்கூடிய கடக ராசிக்கு பெயிற்சியாகக்கூடிய மாதம்தான் இந்த ஆடி மாதம். பொதுவே ஆடி மாதம் அப்படினாவே தெய்வங்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட மாதம் தேவர்களுக்கு இருண்ட மாதம். சோ இதனாலதான் இந்த மாதத்துல நம்ம நல்லது எதுவும் செய்யறதுல்ல. எந்த ஒரு சுப காரியமும் செய்யாத மாதம் இது அதனாலவே நம்முடைய பெரியவங்க என்ன பண்ணிருக்காங்க? இந்த மாதம் முழுவதும் தெய்வங்களை வழிபாடு செய்யுங்க அப்படின்னு சொல்லுவாங்க. இப்பல்லாம் வந்து பாத்தீங்கன்னாக்கா வில்லேஜ் சைடு எல்லாம் நீங்க பார்த்தீங்கன்னாவேந்த மாரியம்மனுக்கு திருவிழா பண்றது நிறைய குழதை வழிபாடு செய்றது இப்படிதான் போகும். இதோடவே நம்ம வீட்டு பக்கத்துல இருக்கக்கூடிய கோவில்கள பாத்தீங்கன்னா கூட சரிங்க நிறைய சிறப்பு பூஜைகள்ல்லாம் நடக்கும் அதான் அம்மன் கோவில்கள்ல்லாம் சொல்லவே வேணாம் கூழுத்தறது
4:39 திருவிழாக்கள் எடுக்கிறது தீமதிக்கிறது இந்த மாதிரி நிறைய விஷயங்கள் விசேஷங்கள் நடக்கும் சோ அந்த மாதிரி அம்மன் அருள் பெறக்கூடிய மாதமா இருக்கக்கூடிய ஆடி மாதம் தனுசு ராசிக்கு நிகழக்கூடிய மாற்றங்கள் என்ன? அது சாதகம் என்ன? பாதகம் என்ன? எல்லாத்தையும் தெளிவா தெரிஞ்சுப்போம். சாதகம் ஓகேமா பாதகம் எது சொல்லிடாதன்னு யோசிக்கிறீங்களா? கண்டிப்பா நான் சொல்ல மாட்டேன். ஏன்னா உங்களுக்கு அதிஷ்டம் தரக்கூடிய மாதமாதான் இந்த ஆடி மாதம் பிறந்துருக்கு. அப்படி என்ன அப்படின்னா தனுசு ராசிக்காரங்க முதல்ல நான் ஒரு விஷயம் சொல்லிக்கிறேன். இந்த பதிவு பா்கக்கூடிய தனுசு ராசி மத்த ராசிக்காரளுக்கு எல்லாருக்கும் ஒரு விஷயம் சொல்லிக்கிறேன். உங்களுடைய கஷ்டங்களுக்கு மத்தவங்க யாராவது தெய்வத்துகிட்ட வேண்டிக்கணும் பூஜைகளை செய்யணும்னு நினைச்சீங்கன்னா உங்குடைய பெயர் உங்குடைய ஊர் உங்குடைய குலதெய்வம் மற்றும் உங்குடைய கஷ்டங்கள் கல்யாணம் நடக்கணும் அதேபோல வந்துட்டு வீடு கட்டணும் வேலை கிடைக்கணும்
5:25 இந்த மாதிரி ஏதாவது இருக்கும் இல்லையா எக்ஸாம்பிளக்கு நான் சொல்றேன். அந்த மாதிரி உங்களுடைய கஷ்டங்கள் ஏதாவது தீரணும்னு நினைச்சா கடன் தீரணும் இல்ல பணவரவு கிடைக்கணும் கொடுத்த பணம் திரும்ப கிடைக்கணும் இந்த மாதிரி வச்சுக்கோங்களே அத வந்து கீழ கமெண்ட் பாக்ஸ்ல பதிவிடுங்க ஓகேங்களா உங்களுக்காக நாங்க இங்க அனுதிரவம் செய்யக்கூடிய பூஜைகள்ல உங்க பெயர் ஊர் மற்றும் குலதெய்வத்துக்கும் சேர்த்து பூஜைகளை செய்து உங்களுக்காக உங்க கஷ்டங்கள் தீர வேண்டிக்கிறோம். நம்பிக்கை இருக்கு ஆண்டவர் மீது நம்பிக்கை இருக்கு எங்கள் மீது நம்பிக்கை இருந்தா கமெண்ட் பாக்ஸ்ல பதிவிடுங்க நல்லதே நடக்கும். சரிங்களா இதோட தனுசு ராசிக்காரங்க புதன்கிழமைகள் தோறும் இஷ்ட தெய்வத்தையும் குலதெய்வத்தையும் வழிபாடு செய்றது உங்களுக்கு நம்பிக்கையும் மகிழ்ச்சியும் அதிகப்படுத்தும். ஓகேங்களா இது வந்துட்டு உங்களுடைய வழிபாடோட நான் தொடங்குறேன். இதோட இந்த மாதத்துல மேல் அதிகாரிங்க விஷயத்தில அதீத கவனமா இருக்கறது நல்லது.
6:11 அப்படி கவனமா இருந்துட்டா போதும் அனைத்து விதமான நன்மைகளுமே கிடைக்கும். இதோட அனுமன் சாலிஷா சனிக்கிழமைகளலயும் இது அனுதினமே கேட்கறது சிறப்பு அதேபோல ஆஞ்சனேயர் வழிபாடு செய்றதுமே ஆஞ்சனேயருக்கு வடமாலை சாற்றுவது ஆஞ்சனேய கோவில்களுக்கு அன்னதானம் கொடுக்கிறது குறிப்பா மிளகு சீரகம் கொடுக்கிறது நன்மையை ஏற்படுத்தும் சரிங்க இப்போ அந்த தனுசு ராசிக்கு இந்த ஆடி மாதம் வெற்றி பெறக்கூடிய காலமா பிறந்திருக்கு இனிதான் வந்து தனுசு ராசி பிரம்மாண்டமான வெற்றி எல்லாம் கிடைக்கக்கூடிய காலம் இதுவரைக்கும் இல்லாத அளவுக்கு இணக்கமான சூழ்நிலை ஏற்படும் வீட்டுக்குள்ள சண்டை சச்சிருவு இந்த மாதிரி இருந்த நிலையில மாற்றம் வருது. எல்லாருமே அனுசரிச்சு நடந்துக்கிறது இன்னும் சிறப்பான மாற்றத்தை கொடுக்கும். பொறுப்புகளை சுமக்க நீங்க கொஞ்சம் தயங்கிவீங்க. ஆல்ரெடி என்கிட்ட நிறைய சுமைகள் இருக்குறா அப்படின்னு யோசிப்பீங்க. ஆனா அதையும் நீங்க வந்து
6:58 மறுக்க மாட்டீங்க. சுமக்கதான் ஆரம்பிப்பீங்க. இதனால கொஞ்சம் இந்த நேரங்கள்ல் எச்சரிக்கையா இருக்கணும். அதேபோல வார்த்தைகளால காயப்படுவதற்கும் காயம் அடைவதற்குமே வாய்ப்புகள் இருக்கு. அதனால பேச்சுக்கள்ல நிதானம் தேவை. இந்த மாதத்தை பொறுத்தவரைக்கும் தகவல் தொடர்பு திறன் அதிகமாகும். உங்குடைய அங்கீகாரத்தை தேடி பயணிப்பீங்க. நட்பு வட்டம் அதிகமாகும். உங்களுக்கான அடையாளம் கிடைக்கும். நல்ல முன்னேற்றமான காலம். உங்களுக்கான வாய்ப்புகள் உங்களை தேடிக்கிட்டு வரும். பணவரவு நல்லா இருக்கும். பொருளாதாரத்தில நல்ல முன்னேற்றத்தை அடைவீங்க. இதோட கவனமா இருக்கக்கூடிய இடம் பாத்தோம்னாக்க அஷ்டமத்துல சூரியன் இருக்காருங்க. நல்ல நேரத்திலுமே வந்து கொஞ்சம் கவனமா இருக்கணும் இல்லையா அந்த மாதிரி ஒரு காலம்தான். அதேபோல ஆரோக்கியத்தை பொறுத்தவரைக்கும் காது மூக்கு தொண்டை சளி தொந்தரவு சூழுக்கு இந்த மாதிரி விஷயங்கள்ல மிகுந்த கவனமா இருக்கணும். இதை அடுத்து செவ்வாக்கிழமைகள் தோறும் மதிய வேலைக்கு
7:44 ஏழைகளுக்கு உணவளிக்கிறது நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். அதேபோல நாள்தோறும் உடற்பயிற்சி செய்றது கண்டிப்பா நீங்க வந்துஃபாலோ பண்ணி ஆகணும். இதோட நரசிம்மர் மற்றும் அனுமருடைய பாடல்களை அனுதினமும் கேட்கறதும் காயத்ரி மந்திரங்களை கேட்கறதுமே நன்மையை கொடுக்கும். மத்தபடி இந்த ஆடி மாதம்ங்கறது பல வகைகள்ல் தனுசு ராசிகளுக்கு முன்னேற்றத்தை ஏற்படுத்தக்கூடிய மாதம். பொருளாதாரத்துல வளம் மேம்படக்கூடிய மாதம். குடும்பத்துல மகிழ்ச்சி அதிகமாகும். பெரியுடைய ஆதரவு ஆலோசனை கிடைக்கும். நண்பர்கள் எல்லாம் உதவிகாரமா இருப்பாங்க. பணவரவு அதிகமாகும். மனசுல வந்து பக்தி எண்ணம் அதிகமாகும். குடும்ப வாழ்க்கையில கணவன் மனைவி கிடைய அன்யோனியம் அதிகமாகும். இதுல சொந்த பந்தங்களுடைய வருகைங்கறது உங்களுக்கு மகிழ்ச்சி கொடுக்கும். அதாவது நமக்கு பிடிச்சமான உறவுக்காரங்க நம்ம நல்லா இருக்கும்ு நினைக்க கூடிய உறவுக்காரடைய வருகை இருக்கும். அக்கம் பக்கம் இருக்கறவங்க கிட்ட அனுசரி நடந்துக்கோங்க. வெளிநாட்டில இருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கும். ஷேர் மூலம் பணம் வரும். பழைய வண்டி வாகனத்தை மாத்தி புதுசா வண்டி வாகனம்
8:30 வாங்கக்கூடிய அமைப்பு இருக்கு. உடைய உடன்பிறப்புகளால சில சங்கடங்கள் ஏற்பட்டாலும் அதனால பெருசா பாதிப்பு வராது. சிலருக்கு வந்து புதுசா ஆடை ஆபரணங்களை வாங்கக்கூடிய வாய்ப்பு ஏற்படும். உறவுக்காரங்க மற்றும் நண்பர்கள் வீட்டு விசேஷங்கள்ல கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு இருக்கு. தாய்மாமன் மூலம் எதிர்பார்த்த காரியங்கள் கொஞ்சம் முடியறதால இழுபறி வரும். தாயாருடைய உடல் ஆரோக்கியத்தில கவனம் தேவை. இது வந்து உத்தியோக பணிகள் இருக்க அப்படிங்கா கொஞ்சம் பணிசுமை அதிகமாகும். இதுல கூட வேலை பா்கறவங்களுமே அதாவது சக ஊழியர்கள் இருக்காங்க இல்லையா அவங்க வந்து ஒத்துழிப்பா இருக்க மாட்டாங்க. மேல எடுத்துக்கிட்ட வந்து கண்டிப்புக்கு ஆளகறதுக்கு வாய்ப்பு இருக்கு. இதனால உங்க வேலையில ரொம்ப கவனமா இருங்க. நீ எதிர்பார்த்த சலுகை கிடைக்கறதுல தடை தாமதமும் ஏற்படும். அலுவலக விஷயங்கள்ல வெளியில பேசுறத தவிர்க்கணும். மத்தபடி தொழில் வியாபாரத்தில கடினமா உழைக்க வேண்டிய இருக்கும். அதற்கேற்ற வருமானம் கிடைக்கும் பயப்பட வேணாம். கூட வேலை பா்கறதுனால துரோகம் ஏற்படுறதுக்கு வாய்ப்பு இருக்கு. இதனால ஒதுங்கி இருங்க. பணியாளாலவே பணவரியம் ஏற்படுத்ததுக்கு
9:17 வாய்ப்பு இருக்கு. அதனால பண விஷயல காரரா இருங்க. பெண்களை பொறுத்தவரைக்கும் குடும்பத்தை நிர்வாகம் பண்றதுல பிரச்சனை எதுவும் இருக்காது. உங்குடைய தோழிய இருக்காங்களே பிரண்ட்ஸ் அவங்க கிட்ட வந்து அனுசனையா இருந்துக்கோங்க. கணவருடைய அன்பு உங்களுக்கு வந்து மகிழ்ச்சி கொடுக்கும். புகுந்த வீட்டு உறவுக்காரன் கிட்ட உங்களுடைய மதிப்பு மரியாதை உயர்வுக்கு போகும். வேலைக்கு செல்லக்கூடிய பெண்மணிகளா இருக்கீங்கனாக்க உங்க வேலையில ரொம்ப கவனமா எடுத்துக்கணும். திரும்ப திரும்ப சொல்றது என்னன்னா யாரையும் நம்பிடாதீங்க. இது ஒன்னுதான் வந்து தனுசுக்கு நான் கொடுக்கக்கூடிய மிகப்பெரிய அட்வைஸா இருக்கும். சோ இப்பவரைக்கும் பார்த்தது தனுசு ராசிக்காரளுக்கு ஆடி மாதம் தரக்கூடிய பொது பலன்கள். இப்போ தனுசு ராசிக்கூடிய நட்சத்திரங்களுக்கு எந்த மாதிரியான பலன்கள். தர்ம சிந்தனையோட மத்தவங்களுக்கு உதவக்கூடிய தனுசு ராசிக்காரளுக்கு மூலம் பூரடம் உத்திராடம் இந்த மூன்று நட்சத்திரங்களுடைய ஆட்சி தனுசு இல்லையா இதுல கூடிய மூல நட்சத்திரம். போட்டியில வெற்றி கிடைக்கும். வாழ்வின் அர்த்தம் திரிந்து வாழக்கூடிய உங்களுக்கு ஆடி மாதம் நிதானமா செயல்பட வேண்டிய மாதமா பிறந்திருக்கு.
10:02 ஞானக்காரகன் மோட்சக்காரகன் கேது பாக்கியஸ்தானத்தில சஞ்சரிப்பதால அனைத்திலுமே கவனமா செயல்படுறது நல்லது. புதிய முயற்சிகள்ல பின்விளை என்னன்னு தெரிஞ்சுக்கிட்டு அதுக்கு தகுந்த மாதிரி முடிவெடுக்கணும். அஷ்டமஸ்தானத்தில பாக்கியாதிபதி சஞ்சரிப்பதுதனால அரசு வழிகள்ல நெருக்கடிகள் ஏற்படலாங்க. சிலர் வந்து சட்ட ரீதியான பிரச்சனைகளை சந்திக்கறதுக்கு வாய்ப்பு இருக்கு. உடல் பாதிப்புமே வரதுக்கு வாய்ப்பு இருக்கு. கோர்ட்டு கேசு கணக்கு வழக்குகள்ல கவனமா இருக்கணும். அதேபோல வியாபாரிகள் எல்லாம் கவனமா இல்ல கணக்கு வழக்குல அப்படின்னாக்க அபராதம் செலுத்துறதுக்கு வாய்ப்பு ஏற்படும். இதை அடுத்து சப்தம ஸ்தானத்தில சஞ்சரிக்கக்கூடிய ராசிநாதன் குரு உங்களுடைய ராசியை பார்க்கறதுனால சங்கடங்கள் எல்லாமே விலகி போகும். செயல்பாடுகளை கவனமா இருக்கணும். நினைச்சத உங்களால நடத்தி கொள்றதுக்கு வாய்ப்பு அமையும். எதிர்ப்புகள் மறைமுக தொல்லைகள் இது எல்லாமே வந்து பாத்தீங்கன்னாக்க இருந்த இடம் தெரியாமல் போகும். இது மூன்றாம் இடத்தில சஞ்சரிக்கக்கூடிய ராகுவிற்கு குருடைய பார்வை கிடைக்குதுங்க. இதனால முயற்சிகள் எல்லாமே வெற்றியாக மாறும். நினைச்சது எல்லாமே நடக்கும். வரவு
10:48 அதிகமாகும். தன்னம்பிக்கை தைரியம் கூடும். வேலையில இருக்கவங்களுக்கு உங்களுக்கு இருக்கக்கூடிய நெருக்கடிகள் எல்லாமே விலக போகுது. அதை சமாளிக்கக்கூடிய சூழ்நிலையும் உருவாகும். ஒரு சிலருக்கு ஆகஸ்ட் மாதம் மூன்றாம் தேதிக்கு பிறகு சொத்து சேருங்க. குலதெய்வ வழிபாட்டை உங்களுடைய இரத்த உறவுகளோட போயிட்டு செஞ்சிுட்டு வருவீங்க. விவசாயிகள பொறுத்தவரைக்கும் விளைச்சல்ல கவனம் செலுத்துறது நல்லது. இதை எடுத்து குறிப்பா தொழிலாளர்கள் முதலாளியுடைய ஆலோசனைப்படி நடந்துக்கிறது நல்லது. உங்களை பொறுத்தவரைக்கும் சந்திராஷ்டமம். ஜூலை 24, 25ங்க. இந்த இரண்டு நாட்கள் எங்கும் கவனம் எதிலும் கவனம். இதுவே அதிஷ்டம் தரக்கூடிய நாட்கள்ன்னு பாத்தோம்னாக்க ஜூலை 30, ஆகஸ்ட் 3, 7, 12, 16 இந்த நாட்கள்ல நீங்க எந்த சுபகாரியங்கள செய்யனாலும் சரிங்க தாராளமா செய்யலாம். அதிஷ்டத்தை கொடுக்கும். உங்களை பொறுத்தவரைக்கும் பரிகாரம் மற்றும் ஆலய வழிபாடுன்னு வச்சுக்கலாம். விநாயக பெருமானுக்கு அனுதினமும் அருகம்புள் மாலை சாற்றி வழிபாடு செய்ய நன்மைகள் உண்டாகும். அடுத்த பூரடம் நட்சத்திரம். எந்த ஒரு
11:34 விஷயத்திலயுமே உறுதியாக இருந்து வெற்றி பெறக்கூடிய உங்களுக்கு ஆடி மாதம் கவனமா செயல்பட வேண்டிய மாதமா இருக்கு. நட்சத்திரத்துக்கு அதிபதியான சுக்கிரன் அவருடைய சஞ்சாரம் மறைமுகமா இருக்கறதுனால உடல்நிலைல சின்ன சின்ன சங்கடங்கள் தோன்றி மறையும். ஆண்களக்கூடிய பட்சத்துல பெண்களாலையும் பெண்களாக்கூடிய பக்சத்துல ஆண்களாலுமே தடுமாற்றம் ஏற்படும். சில வந்து காதல் வலையில சிக்கறதுக்கு வாய்ப்பு இருக்கு. அதனால எச்சரிக்கையா இருக்கறது ரொம்ப அவசியம். இந்த நேரத்துல சத்தம சஸ்தந்திரல சஞ்சரக்கூடிய ராசிநாதன் குரு ராசியை பார்க்கறதுனால எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். இதுவரைக்கும் தடைப்பட்ட வேலைகள் இப்ப நடக்கும். குடும்பத்தில இருந்த குழப்பங்கள் விழும் பொருளாதார நிலையில உயர்வை பார்ப்பீங்க. வேலைக்காக முயற்சி செஞ்சவங்களுக்கு உங்களுக்கு தகுதிக்கேற்ற வேலை கிடைக்கும். பணியார்களுக்கு நீங்க எதிர்பார்த்த இட மாற்றம் பதிவு உயர்வு கிடைக்கும். திருமண வயதில இருக்க நல்ல வரன் வரும். வாழ்க்கை துணை இழந்தவங்களுக்கு பிரிந்தவங்களுக்கு மறுமணத்திற்குரிய வாய்ப்பு உருவாகும். தைரிய வீரிய ஸ்தானம் பலம் அடைவதனால நினைச்சதை சாதிக்கக்கூடிய அளவிற்கு சூழ்நிலை சாதகமாகும். இதுல ஆகஸ்ட் மூன்று முதல் உங்குடைய ஜீவனாதிபதி புதன் அவருடைய
12:20 சஞ்சாரம் சாதகமா இருக்கறதுனால இடம் வாங்குறது வீடு வாங்குறது புதிய பொருள் வாங்குறது புதுசா சொத்து வாங்குறது எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கிறது பணப்பழக்கம் அதிகமாகறது எல்லாமே சிறப்பா அமையும். உறவுகளால உங்களுக்கு இருக்கக்கூடிய நெருக்கடியமே விலக ஆரம்பிக்கும். குலதெய்வ அருளால பிள்ளைகளுக்காக நீங்க மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள் வெற்றி பெறும். இதோட வியாபாரம் தொழிலன் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். உங்களை பொறுத்தவரைக்கும் சந்திராஷ்டமம் ஜூலை 25, 26ங்க. இந்த இரண்டு நாட்கள் எங்கும் கவனம் எதிலும் கவனம். இதுவே அதிஷ்டம் தரக்கூடிய நாட்கள்ன்னு பார்த்தோம்னாக்க ஜூலை 30, ஆகஸ்ட் 3, 6, 12, 15 இந்த நாட்கள ஏதாவது நல்ல காரியங்கள் செய்யனாக்க தாராளமா இந்த நாட்களை செய்யுங்க. அதிஷ்டத்தை கொடுக்கும். உங்களை பொறுத்தவரைக்கும் பரிகாரம். அனுதினமும் ஸ்ரீ ரங்கநாத பெருமானை வழிபாடு செய்ய சங்கடங்களை விளகும் சந்தோஷம் குடிகொள்ளும். அடுத்து உத்திராடம் நட்சத்திரம் ஒன்றாம் பாதம். மத்தவங்களை வழிநடத்தக்கூடிய திறமையும் ஆற்றலும் கொண்ட உங்களுக்கு ஆடி மாதம்
13:05 திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதமா பொறந்திருக்கு. உங்களுடைய பாக்கியாதிபதியும் நட்சத்திரத்துக்கு அதிபதியுமான சூரியன் அஷ்டமஸ்தானத்தில மறைவதுனால இதுவரைக்கும் இருந்த முன்னேற்றமான நிலையில எதிர்பாராத வகையில பின்னடைவு ஏற்படுறதுக்கு வாய்ப்பு இருக்கு. இதனால எந்த ஒரு விஷயத்திலுமே வந்து கவனமா இருக்கணும். கவனம் குறைவா இருந்துட்டோம்னாக்க நம்முடைய காரியங்கள்ல தடை ஏற்படுத்துதுக்கும். ஏன் பொருளாதாரத்தில இழப்பை சந்திக்கறது கூட வாய்ப்பு அமையும். அதேபோல அரசு வழிகள்ல நீங்க மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள் இழுபறயாகும். உடல் ஆரோக்கியத்தில பாதிப்பு இருந்துகிட்டே இருக்குங்க. அதையும் பார்த்துக்கோங்க. மத்தபடி வியாபரம் தொழியில் இருக்கக்கூடிய நெருக்கடிகள் கொஞ்சம் சமாளிக்கக்கூடிய வகையிலதான் இருக்கும். சிலருக்கு அரசுக்கு அபராதம் கட்டக்கூடிய சூழ்நிலை கூட உருவாகும். இப்ப என்ன பண்ணனும் ஒட்டுமொத்தமா எல்லா விஷயத்தையுமே கவனமா இருக்கணும். இதோட ராசிநாதன் ஏழாம் இடத்தில சஞ்சரிச்சு லாபஸ்தானம் ராசியை பார்க்கறதுனால அனைத்தையுமே சமாளிக்கக்கூடிய நிலையும் உருவாகுது. எதிர்பார்த்தா வருமானம் வரும். சகாய சாந்தில சஞ்சரிக்கக்கூடிய ராகுவால
13:51 முயற்சிகள் வெற்றி பெறும். அதன் வழியாக எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். பொருளாத நிலையில் உயர்வு ஏற்படும். ஆகஸ்ட் மூன்று முதல் பூமி வீடு சம்பந்தப்பட்ட நீட கனவுகள் நனவாகும். இதோட புதிய முயற்சிகள்ல வெற்றி கிடைக்குங்க. வங்கியில நீ கேட்ட பணம் கைக்கு வரும். வியாபாரிகளுக்கு கலைஞர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பாந்தம் கிடைக்கும். செல்வாக்கு அந்தஸ்து உயிரும். மாதம் முழுவதுமே அதிர்ஷ்ட கடகன்னு சொல்லக்கூடிய சுக்கிரன் அவருடைய சஞ்சார நிலை எதிர்மறையாக இருக்கறதுனால ஆண்களுக்கு பெண்களாலயும் பெண்களுக்கு ஆண்களாலயுமே இழப்புகளை சந்திக்கறதுக்கு வாய்ப்பு இருக்கறதுனால யாரையும் நம்பிடாதீங்க. சுய ஒழுக்கத்தில ரொம்ப கவனமா இருக்கணும். அதே அடுத்து பாக்கியஸ்தல சஞ்சரிக்கக்கூடிய கேது ஞானத்தை அதிகரிக்கிறாரு. தடைப்பட்ட குலதேவ வழிபாட்டை இப்ப மேற்கொள்ள வைக்கிறாரு. குடும்பத்தில இருந்த பிரச்சனைகள் இப்ப வந்துு சரி செய்யப்படுங்க. தம்பதிகளுக்கு கிடையே இருந்தா இடைவெலியை குறைந்து இணக்கம் உண்டாகும். உங்களுக்கு சந்திராஷ்மம் ஜூலை 26ங்க. அந்த ஒரு நாள் எங்கும் கவனம் எதிலும் கவனம். இதுவே அதிஷ்டம் தரக்கூடிய நாட்கள்ன்னு பாத்தீங்கன்னாக்க ஜூலை 30,
14:37 ஆகஸ்ட் 1, ம, 10, 12ங்க. இந்த நாட்கள்ல ஏதாவது சுப காரியங்கள் செய்யணாக்க தாராளமா செய்யுங்க. அதிஷ்டத்தை கொடுக்கும். இதோட நீங்க செய்ய வேண்டிய பரிகாரங்க. அனுதினமும் அதிகாலையில நீராடி சூரிய பகவானை வழிபாடு செய்ய குழப்பங்கள் விலகும். சந்தோஷம் நிலைக்கும். சோ இப்பவரைக்கும் பார்த்தது ஆடி மாதத்துடைய தனுசு ராசிகளுக்கு பொது பலன்கள் நட்சத்திர பலன்கள் நட்சத்திரங்களுக்கு உண்டான பரிகாரங்கள் எல்லாமே பார்த்தாச்சு. சோ ஆடி மாதம் அந்த அளவுக்கு நீங்க வந்து கஷ்டப்படக்கூடிய மாதமா இல்லை சொல்லப்போனா நிறைய விஷயங்கள் சாதகமாதான் நடக்க போகுது. பணவரவுக்கு குறைவில்ல செயல்பாடுகள்ல கொஞ்சம் கவனமா இருக்க சொல்றாங்க. மத்தபடி சிறப்புதான். இதோட பொதுவா நீங்க இன்னும் ஒரு சில பரிகாரங்களை வந்துட்டுஃபாலோ பண்ணா இன்னும் சிறப்பான முன்னேற்றத்தை நீங்க பார்க்கலாம். அதாவது வெள்ளிக்கிழமைகள் தோறம் ராகுகால வேலையில துர்கி அம்மனுக்கு வழிபாடு செய்றதும் செவ்வாய்க்கிழமைகளல
15:24 முருகப்பெருமானுக்கு பாலபிஷேகம் செய்றதும் இதோட ஏகாதசி நாட்கள்ல பெருமாளுக்கு துளசி மாலை அறிவித்து அர்ச்சனை செய்றதுமே உங்களுக்கு இன்னும் அதிகமான அதிர்ஷ்ட பலன்களை அள்ளி கொடுக்கும். சோ எப்படி பார்த்தாலும் சரி தனுஷுக்கு ஆடி மாதம் அதிஷ்டமான மாதம்தான். நல்லா இருக்க போறீங்க ரொம்ப ரொம்ப நல்லா இருக்க போறீங்க. நம்பிக்கை இழந்திருக்கக்கூடிய தனுசு ராசிக்கு நான் ஒரே விஷயம் தான் சொல்றேன். விளக்கு அப்படிங்கிறது வந்து மத்தவங்களுக்கு வெளிச்சம் தரக்கூடியது. அதுபோலதான் மத்தவங்களுக்கு வழிகாட்டியாக இருக்கக்கூடிய உங்களுக்கு என்னென்னைக்குமே சிறப்பு குறையாது சரிங்களா வாழ்த்துக்கள்.