மீனம் - டிசம்பர் 5 குள் இது நடக்கும்! | Ramji Swamigal | குரு வக்ரம் | guru vakram - meenam 2025

Play Tamil www.youtube.com

சுருக்கமான கண்ணோட்டம்

இந்த வீடியோவில் குரு பகவானின் அதிசார வக்ர பெயர்ச்சியால் மீன ராசிக்காரர்களுக்கு ஏற்படும் நன்மைகள் மற்றும் யோகங்கள் பற்றி ராம்ஜி விளக்குகிறார். குறிப்பாக, குருவின் உச்சம் பெறும் நிலை, யோகஸ்தானத்தில் இருப்பதன் சிறப்பு, தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள், உடல் ஆரோக்கியம் மேம்படுவது, மற்றும் சந்திர யோகம், சந்திர மங்கள யோகம் போன்ற பல்வேறு யோகங்கள் உண்டாவது பற்றி விரிவாகக் கூறுகிறார். மீன ராசிக்காரர்கள் தங்கள் சொந்த முயற்சியால் வெற்றி பெறுவது பற்றியும் வலியுறுத்துகிறார்.

  • குருவின் அதிசார வக்ர பெயர்ச்சியால் மீன ராசிக்காரர்களுக்கு யோகங்கள் உண்டாகும்.
  • தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய உத்திகள் மூலம் வெற்றி கிடைக்கும்.
  • உடல் ஆரோக்கியம் மேம்படும் மற்றும் நோய்கள் நீங்கும்.
  • சொந்த முயற்சியால் வேலை செய்தால் வெற்றி நிச்சயம்.

குருவின் அதிசார வக்ர பெயர்ச்சி

குரு பகவான் மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு அதிசாரமாக பெயர்ச்சி அடைந்துள்ளார். நவம்பர் 11 முதல் டிசம்பர் 5 வரை கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைகிறார். குருவின் இந்த பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு நற்பலன்கள் ஏற்படும், யார் குபேர யோகம் அடைவார்கள், யார் வெளிநாடு செல்வார்கள், யாருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதைப் பற்றி பார்க்கலாம்.

மீன ராசிக்காரர்களுக்கு குருவின் பலன்கள்

மீன ராசிக்காரர்களுக்கு குருவின் அதிசார வக்ர பெயர்ச்சி வாழ்க்கையில் முக்கியமான திருப்புமுனைகளை ஏற்படுத்தும். குரு ஐந்தாம் இடத்தில் உச்சம் பெறுவதால் யோகங்கள் உண்டாகும். பொதுவாக, திருமணம், குழந்தை பாக்கியம், வெளிநாடு செல்லும் யோகம் போன்றவற்றை குரு அருள்கிறார். ராசிநாதன் உச்சம் பெறுவதால், செய்யும் காரியங்களில் கூர்மையான எண்ணங்கள் தோன்றும்.

தொழிலில் கவனம் மற்றும் வெற்றி

மீன ராசிக்காரர்கள் தங்கள் தொழிலில் ஒரு ட்ரெண்ட் செட்டராக மாறுவார்கள். எல்லோருடைய கவனத்தையும் ஈர்க்கும் புதிய உத்திகளைக் கையாளுவார்கள். குரு பகவான் ஐந்தாம் இடத்தில் இருப்பதால், நீங்கள் நினைப்பதெல்லாம் ஜெயிக்கும். எங்கு நோக்கினும் வெற்றி பெறக்கூடிய வல்லமையை குரு பகவான் தருவார்.

பாக்கியஸ்தானம் மற்றும் லாபங்கள்

குரு ஐந்தாம் பார்வையால் ஒன்பதாம் இடமான பாக்கியஸ்தானத்தை பார்க்கிறார். இதனால் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். ஷேர் மார்க்கெட், லாட்டரி போன்ற விஷயங்களில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். பதினொன்றாம் இடமான லாபஸ்தானத்தை குரு பார்ப்பதால், எதை செய்தாலும் வெற்றி, லாபம், மற்றும் பயன் கிடைக்கும். புதிய வியாபார உத்திகள் மூலம் அதிக லாபம் பெறலாம்.

உடல் ஆரோக்கியம் மற்றும் யோகங்கள்

குரு பகவான் மீன ராசிக்காரர்களின் உடம்பை பார்ப்பதால், உடல் நோய்கள் சரியாகும். உடலில் இருந்த பிரச்சனைகள், வியாதிகள் நீங்கும். ஜென்ம சனியால் பாதிக்கப்பட்டிருந்தாலும், குருவின் பார்வையால் நல்ல மாற்றங்கள் ஏற்படும். குரு சந்திர யோகம் மற்றும் சந்திர மங்கள யோகம் உண்டாகும்.

சொந்த முயற்சியின் முக்கியத்துவம்

மீன ராசிக்காரர்கள் தங்கள் வேலையைத் தாங்களே செய்ய முன்வர வேண்டும். நீங்கள் இறங்கி வேலை செய்ய ஆரம்பித்த பிறகு வெற்றி தானாக வரும். உங்கள் கனவுகளை நீங்களே நிறைவேற்ற முடியும். குரு பகவான் ராசியை பார்ப்பதால், உங்கள் கம்பெனி நீங்கள் நினைத்தபடி வரும், லாபம் பெருகும்.

ஜாதகம் மற்றும் விஷ்ணுமாயா வேள்வி

உங்களுடைய சொந்த ஜாதகத்தை பார்த்து பலன் தெரிந்து கொள்ளுங்கள். விஸ்வரூப விஷ்ணுமாயா மடத்தில் நடக்கும் வேள்விகளில் பங்கு பெறுங்கள். உங்கள் பிரச்சனைகளுக்கு 48 நாட்களில் தீர்வு கிடைக்கும்.

Summarize any YouTube video in seconds

Get summaries like this one for any video, in your language, with the free Summ app.

Download on the Apple Store
Get it on Google Play

Transcript

YouTube Transcript Generator

0:00 உலகெங்கிலும் இருக்கும் பிளே தமிழ் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம் நான் உங்கள் ராம்ஜி. குருவினுடைய அதிசார வக்கர பயிற்சி நண்பர்களே குருபகவான் மிதுனத்திலிருந்து கடக ராசிக்கு சென்றிருக்கிறார் அது உலகத்துக்கே தெரியும். கடகத்தில அதிசாரமாக சென்றிருக்கிறார். நியாயமா அடுத்த வருஷம் கடகத்துக்கு அபிஷயலா அடுத்த ஜூன் மாதம் அடுத்த வருடம் ஜூன் மாதம் ஒன்றாம் தேதி பெயருகிறார். அதுக்கு முன்னாடி அந்த ப்ரோக்ராம ப்ரீபோன் பண்ணி இப்பயே அதிசாரமா கடகத்துக்கு சென்றிருக்கிறார். எல்லாருக்கும் தெரியும். இதுல நவம்பர் 11லிருந்து டிசம்பர் 5 வரையிலான அதிசார வக்கர பெயிற்சி கடகத்திலயே வக்கரமாக தலைகீழாக செல்கிறார் கடகத்திலே வக்கரமாக அப்போ ஒரு கிரகம் நார்மலான டைம்ல இருந்து பெயற்சி அடைஞ்ு அதுல வக்கரம் அடைஞ்சா

0:46 என்னென்ன பலன்கள் ஏற்படும் அப்படிங்கிறதுதான் பார்க்க போறோம். அது குரு பகவானுடைய பெயற்சியும் வக்கரமும் ரொம்ப முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் நாம் இதை தீவிரமாக எடுத்துக் கொள்கிறோம். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு இந்த அதிசார வக்கர பெயற்சி நற்பலன்களை ஏற்படுத்த போகிறது யார் யாரெல்லாம் குபேர யோகங்களை அடைய போறாங்க யார் யாரெல்லாம் வெளிநாடு போக போறாங்க யார் யாருக்கெல்லாம் குழந்தை பிறக்க போகுது போன்றவற்றை ராசி ரீதியாக நாம் பார்த்துவிடும். மீன ராசிக்காரர்களுக்கு எல்லாம் இந்த குருவினுடைய அதிசார வக்கர பெயற்சி என்ன பலன்களை தரப்போகிறது வாழ்க்கையிலே மிக மிக முக்கியமான ஒரு விஷயத்தை எல்லாம் இந்த குருபகவானுடைய அதிசார பெயற்சி தரப்போகிறது. பெரிய பெரிய திருப்பு முனைகளை தரக்கூடிய ஒரு பெயற்சி என்றால் அது இந்த பெயற்சிதான் என்பதில் மிகையாகாது. காரணம் என்னவென்றால்

1:32 குருபகவான் ஐந்தாம் இடத்திலே உச்சம் பெறுகிறார். நண்பர்களே ஒரு விஷயம் எடுத்துக்கோங்க. பிராக்டிகலா சொல்றேன். ஒரு விஷயம் எடுத்துக்கோங்க. நம்ம யார்ிட்டயாவது ஒன்னு கேக்குறோம். என்ன கேக்குறோம் சார் எனக்கு திருமணம் ஆகுற யோகம் இருக்கா? எனக்கு எனக்கு குழந்தை பிறக்கிற யோகம் இருக்கா? எனக்கு வெளிநாடு போற யோகம் இருக்கா? இப்ப யோகம்னா அப்படிதான கே்கறோம். யோகம்னா என்ன அர்த்தம் யோகம்னா பிராப்தம் என்று பொருள். இந்த யோகம்ங்கிற இடத்தில குருபகவான் வந்துட்ட உடனேயே என்ன ஆயிடுச்சு யோகங்கள் வர ஆரம்பிச்சிருச்சு. ஏன்னா பொன்னார் மேனியன் குருபகவான் அவர் ஒன்று மற்றும் பத்துக்குடையவர் ஒன்று பத்துக்குடையவர் உச்சம் பெற்று ஆறாம் இடத்தில் இருக்கிறார் ஐந்தாம் இடத்தில் இருக்கிறார் ஐந்தாம் இடம் என்பது உங்களுக்கு யோகஸ்தானம் யோகஸ்தானத்திலே குருபகவான் உச்சம் பெறும்போது பொன்னான

2:19 யோகங்களை அள்ளி அள்ளி தருகிறார் ராசிநாதன் வேற உச்சம் அப்ப என்ன ஆகும்னா எடுத்த காரியங்கள்ல் ஒரு கூர்மையான விஷன் நம்ம இதைதான் பண்ணனும் நம்ம இப்படி என்ன பண்ண போறோம்னு தெரியல நம்ம தொடர்ந்து இதுக்காக வொர்கவுட் பண்ணனும் போன்ற எண்ணங்கள் வருகிறது. ராசிநாதன் கூர்மை பெறுகிறான். கூர்மையா யோசிக்கிறீங்க. நீங்க எதா இருந்தாலும் உங்களுடைய எண்ணங்கள் எப்படி இருக்கு போகஸ்டா இருக்கு. ஒரு பறவை இருக்கிறது பறவையினுடைய இல பறவையின் பெருமை எது நம்ம சொல்றோம் ஒரு பறவைக்கான பெருமை எது? உயர உயர பரத்தலா இல்லை. பறவைக்கான வெற்றி எது சொல்லுங்க? நீல பரத்தலா இல்லை. உண்மையிலேயே பறவைக்கான வெற்றி இத்தனை பெரிய வானத்தையும் மறந்து அது தன்னை மட்டுமே பார்க்க வைக்கிறதே

3:04 அதுதான் பறவையின் வெற்றி. ஒரு பறவை இருக்கு நீங்க அதை மட்டும்தான் பார்கறீங்க. வானத்தையே மறந்துட்டீங்க. அந்த மாதிரி மீன ராசிக்காரர்கள் ஐந்தாம் இடத்துல குரு உச்சம் பெறும்போது, எவ்வளவு பெரிய கிரவுட் இருந்தாலும் நீங்க அவங்களை மட்டுமே பாத்துட்டு இருப்பீங்க. அந்த மாதிரி ஒரு மாஸ் பிகரா மாறுவாங்க. ஒரு தொழில்ல ஒரு ட்ரெண்ட் செட்டரா மாறுவாங்க. எதா இருந்தாலும் சரி. இது நம்ம கடை இது நல்லா இருக்கே சூப்பரா இருக்கே இது என்ன புதுசா இருக்கு இந்த ஐடியா ஒரு வித்தியாசமான ஒரு ஸ்ட்ரேட்டஜி வித்தியாசமான ஐடியா எல்லோருடைய கவனத்தை பெறுகிறது. நண்பர்களே நீங்க என்னதான் எவ்வளவு வேணா நீங்க கமர்சியலா திங்க் பண்ணலாம் ஆனா நீங்க திங்க் பண்றதெல்லாம் ஜெயிச்சிருமாங்கறதுக்கு எந்த கேரண்டி கிடையாது. நீங்க திங்க் பண்றதெல்லாம் ஜெயிக்கணும்னா என்ன செய்யணும்? குருபகவான் வந்து உங்களுடைய ஐந்தாம் இடத்தை பார்க்கும் போதுதான் ஐந்தாம் இடத்தில

3:50 இருக்கும் போதுதான் நீங்க திங்க் பண்றதெல்லாம் ஜெயிக்குது. எடுத்த காரியம் யாவினும் வெற்றி எங்கு நோக்கினும் வெற்றினா நீங்க எத நினைத்தாலும் வெற்றி பெறக்கூடிய ஒரு வல்லமையை தரக்கூடியது யாரு குருபகவான். ஐந்தில் இருப்பவர் ஐந்திலிருந்து ஐந்தாம் பார்வையா ஒன்பத பார்க்கிறார். ஒன்பதாம் இடம் என்பது பாக்கியஸ்தானம். மீன ராசிக்காரர்களுக்கு ஏற்கனவே யோகாதி யோகத்தில இருக்கார் குரு அவரு பாக்கியத்தை பார்க்கிறார் பாக்கியஸ்தானத்தை பார்க்கிறார். அதிஷ்டத்தை பார்க்கிறார். அப்ப அடுத்ததாக குருபகவான் என்ன பண்றார் அதிஷ்டத்தை பார்க்கும்போது ஷேர் மார்க்கெட் ஆகட்டும் லாட்டரி சீட் ஆகட்டும் அது எதுவாகட்டும் நீங்க என்ன நினைக்கிறீங்களோ அதை டபுள் பண்ணி தரார். உங்களுடைய விஷயங்கள்ல் வெற்றிகளை தருகிறார். அப்போ அடுத்ததாக இந்த ஒன்பதாம் இடத்தை பார்க்கின்ற குரு அடுத்த குருபகவான் உங்களுடைய உடம்பை பார்க்கிறார் 11

4:36 பார்க்கிறார் அப்பறம் உடம்பை பார்க்கிறார் 11ஆம் இடம் என்பது லாபஸ்தானம் லாபத்தை குருபகவான் பார்க்கும் பொழுது லாபம் அதிகரிக்கிறது எதை செய்தாலும் அதுல ஒரு வெற்றி எதை செய்தாலும் அதுல ஒரு லாபம் எதை செந்தாலும் அதுல ஒரு பயன் என்பது கிடைக்கிறது குருபகவான் லாபத்தை பார்க்கிறார் அப்ப நான் இதுவரைக்கும் பண்ணிட்டு இருந்த பிசினஸ் வேற இப்ப இப்ப பண்ண போற பிசினஸ் என்பது வேற. இப்ப நான் எக்ஸ்ட்ரா லாபம் வச்சு பண்ண போறேன். பாருங்க நான் எப்படி சேல்ஸ் பண்ணி காட்டுறேன் பாருங்க. சில பேர்ல்லாம் சேல்ஸ்ல அப்படியே ஜூட்ன்னு அப்படியே அப்படி பிடிப்பாங்க. ஜூட்ன்னு பிடிப்பாங்க கிளையண்ட்ட. எப்படி பிடிக்கிறாங்கன்னே தெரியாது. அது அவங்க சாமர்த்தியம். அவங்களுக்கு அந்த சக்தி உண்டு. எப்படியாவது பிடிச்சு என்ன பண்றாங்க? அந்த ஆக்டிவிட்டிய ஃபில்அப் பண்றாங்க.

5:23 உங்களுக்கு ஒரு வெறி வருது ஒரு வேகம் வருது. இது அத்தனையும் வித்து காட்டுறேன் பாருங்க. இன்சூரன்ஸ் பாலிசில இருக்கறவங்க இந்த மாதிரியான பிளான்ஸ் பிடிக்கிறவங்க அவங்க எல்லாம் ஒரே மாசத்துல டார்கெட் அச்சீவ் பண்ணிருவாங்க. என்னடா இது இயர் டார்கெட் இப்பயே அச்சீவ் பண்ணிட்ட அப்படிங்கிற மாதிரி மந்தத் டார்கெட் எதாவது வச்சுக்கோ போ மூணு மாச டார்கெட் முடிச்சிட்டேன். இனிமே எதுவும் கேட்கக்கூடாது. நான் கம்பெனிக்கு சும்மா வருவேன் போவேன் அவ்ளோதான். அப்படிங்கிற மாதிரி மேனேஜ்மெண்டக்கு தேவை ரிசல்ட். அந்த ரிசல்ட்ட கொடுத்துருவாங்க கையில. 11ஆம் இடத்தை குருபகவான் பார்க்கையிலே கம்பெனிக்கு லாபம் வரக்கூடிய விஷயங்கள எல்லாம் பண்ணிடுறார். அடுத்ததாக குரு என்ன பண்றார் தொடர்ந்து அடுத்த எதை பார்க்கிறார்னா உங்களுடைய உடம்பை பார்க்கிறார் மீன ராசிக்காரர்களுக்கு உடம்பை குருபகவான் பார்க்கும்போது உடல்ல இருக்க ரோகங்கள் சரியாகிறது பிரச்சனைகள் தீருகிறது உடல்ல

6:09 இருக்கக்கூடிய ரோகங்கள் எதெல்லாம் உடம்புல வந்து பிரச்சனைகளாக வியாதிகளாக இருந்ததோ அதெல்லாம் சரியாயிடுது இனி ரோகமே இல்ல உடம்புல அப்படிங்கிற மாதிரி சில பேர் மீன ராசிக்காரர்கள் உடம்புல சனி இருந்ததுனால படாதபட பட்டுருப்பீங்க எங்க இருந்து வந்ததுன்னு தெரியல சார் ஜென்ம சனி என் உயிர் எடுக்குது. உடம்புலயே உட்கார்ந்து உடம்புல வியாதியை கொடுத்துக்கிட்டே இருக்கு மந்தத்தன்மையை கொடுத்துக்கிட்டே இருக்கு. எந்த ஒரு ஆக்டிவிட்டி பண்றது மேல ஒரு இன்ட்ரஸ்டே இல்லாம பண்ணுது. ஐந்தாவது ஒரு ராசியில் இருக்கக்கூடிய சனி பகவானை குரு பார்க்கும் பொழுது மங்களச்சனியாக மாறிவிடுகிறார் ஆட்டோமேட்டிக்கா உங்க வாழ்க்கையில நல்ல நல்ல விஷயங்கள் எல்லாம் கிடைத்துவிடுகிறது. உங்களுக்கு மீன ராசிக்காரர்களுக்கு ஐந்தாம் இடத்து குருங்கிற ஒரு பாயிண்ட் போதுங்க. ஏன்னா குரு சந்திர யோகத்தை அவர் தருகிறார். அது சந்திரனுடைய வீடு குரு அங்க உச்சமாகிறார் அப்ப குரு சந்திர யோகம்

6:54 தன்னால் வருகிறது. குருசந்திர யோகத்தை தொடர்ந்து குரு என்ன பண்றார் ஐந்தாம் பார்வையா பத்தாம் இடமாக ஒன்பதாம் இடமாகப்பட்ட செவ்வாயுடைய வீடு சந்திர மங்கல யோகத்தை பார்க்கிறார். சந்திரமங்கள குரு சந்திர யோகம் அடுத்ததாக குரு வந்து உடம்பை பார்த்துறார் உடல்ல ஏற்றமும் மாற்றம் உங்க எண்ணங்கள்ல மாற்றம் நம்ம ஏன் பிசினஸ் இப்படி பண்ணிட்டு இருக்கோம் நம்ம ஏன் மாத்தி பண்ணக்கூடாது நம்மளே ஏன் இறங்கி வேலை செய்யக்கூடாது வர்றதெல்லாம் நானே பார்க்கிறேன் நானே பேசுறேன் நானே இறங்கி வேலை பார்க்கிறேன் போன்ற எண்ணங்கள் உருவாகிறது அதுதான் வாழ்க்கையிட முக்கியமான விஷயமே என்று நீங்க நீங்களே இறங்கி வேலை பார்க்க ஆரம்பிச்சதுக்கு அப்புறமே உங்களுக்கு வெற்றிங்கிறது வர ஆரம்பிச்சிருச்சு.

7:40 வெற்றி எப்பொழுது வருது நீங்களே இறங்கி வேலை பார்கணும்னு என்னைக்கு முடிவு பண்ணிட்டீங்களோ நீங்க ஜெயிக்க ஆரம்பிச்சிட்டீங்க உங்களுடைய வெற்றி என்பது எப்பொழுது வருகிறது என்றால் அவர் செயல இவர் செய்யல எங்க அப்பா அடிக்கடி சொல்லுவார் நண்பர்களே ஒரு விஷயத்தை அழகா பண்ணனும்னு முடிவு பண்ணீங்கன்னா அதை நீங்க பண்ணுங்க நீங்க பண்ணாதான் அது அழகா வரும். உங்களுடைய கனவுகளை இன்னொருத்தர் கண்களால காண முடியாது. ஒரு விஷயத்தை நீங்க ரொம்ப அழகா பண்ணனும் நீங்க எப்படி யோசிச்சீங்களோ அப்படி பண்ணுங்கன்பாங்க. அப்போ ராசியை குருபகவான் பார்க்கும் பொழுது நீங்கள் வடிவமைத்தபடி உங்கள் கம்பெனி வரும். நீங்க நினைச்சபடி ப்ராஃபிட் வரும். ரொம்ப சந்தோஷமா மகிழ்ச்சியா இருக்கு பாருங்க. மீன ராசிக்காரர்களுக்கு சிறப்பு. அப்ப கீழ போயிட்டு இருக்க இந்த ரெண்டு நம்பர கூப்பிடுங்க. உங்களுடைய சொந்த ஜாதகத்தை பார்த்து கொள்ளுங்கள். உலக புகழ் வாய்ந்த நமது விஸ்வரூப விஷ்ணுமாயா அருள் புரியக்கூடிய புனிதமான இந்த ஸ்ரீமடத்திலே

8:27 தினசரி நடக்கின்ற விஷ்ணுமாயா வேள்விகளில் பங்கு பெறுங்கள். உங்களுடைய பிரச்சனைகள் எதுவா இருந்தாலும் 48 நாட்கள்ல நாங்க அதற்குரிய சொல்யூஷன்ஸ் கொடுத்துருவோம். உங்களுடைய அழைப்பிற்காக காத்துக் கொண்டிருக்கிறேன். மீண்டும் ஒரு நல்ல பதிவில் சந்திப்போம். நன்றி வணக்கம்.

Share

YouTube Video Summaries