0:00 காலபுருஷ சக்கரத்தில ஏழாவது ராசியாக வளம் வரக்கூடிய துலாம் ராசிக்காரர்களுக்கு வணக்கம். நம்முடைய அதிபதி சுக்கர பகவான் அசுரர்களின் குருத்தன் நல்லா இருக்கணும்னா உங்குடைய அதிபதியுடைய அருள் இருந்துட்டா போதும். சிறப்பா வாழ்ந்துரலாம் அப்படியே திடீர்னுதான் சொல்லவாங்க இல்லையா தின்னையில படுத்துட்டு இருந்தவனுக்கு திடீர்னு வந்துச்சா வாழ்க்கைன்னு சொல்லுவான். ஓகேவா அந்த மாதிரி திடீர்னு ஒருத்தங்க பணக்காரர் ஆகுறது திடீர்னு கார் வாங்குறது பங்களா வாங்குறது இந்த மாதிரி வளர்ச்சி அடையறாங்க அப்படின்னா அவங்களுக்கு உங்குடைய அதிபதியுடைய அமைப்பு சிறப்பா இருக்குன்னு அர்த்தம். இதுதான் வந்து பேச்சு வாக்குல சொல்லுவாங்க. அவனுக்கு என்னடா சுக்கிரன் உச்சத்துல இருப்பான் போல இருக்கு ரொம்ப நல்லா இருக்கான் பார அப்படின்னு பேசுவாங்க இல்லையா ஆனா இவர அதிபதியா
0:46 கொண்டிருக்கக்கூடிய நம்முடைய துலாம் ராசி ஏன் இவ்வளவு சங்கடப்படுது அப்படின்னு கேக்குறப்போ நவ கிரகங்கள் அதாவது ஒன்பது பேருமே நமக்கு சாதகமா இருக்கணும் இல்ல பெரும்பாலான கிரகங்கள் நமக்கு சாதகமா இருக்கணும் அப்பதான் வாழ்க்கை வந்து சிறப்பா இருக்கும் உடைய அதிபதி ஒருத்தர் மட்டும் உங்களுக்கு சாதகமா இருந்துட்டு மத்த கிரகங்கள் பாதகமாக இருந்தா மத்த கிரங்கள் செய்யக்கூடிய இந்த பாதிப்புகள்ல இருந்து உங்கள தற்காத்துக்க முடியும் பட் இப்ப நீங்க கஷ்டப்படுறீங்க அப்படின்னாக்க இவரே உங்களுக்கு வீக்கா இருக்காருன்னுதான் அர்த்தம். ஓகேங்களா இதோட மாதா மாதம் எந்தெந்த கிரகங்கள் எங்கெங்க மாறறாங்க இதோட திடீர்னு வந்து பாத்தீங்கனாக்க இந்த வருட பயிற்சி சொல்லக்கூடிய சனி பெயிற்சி குரு பெயிற்சி இதெல்லாம் வந்து நமக்கு எப்படி பலன் கொடுத்துட்டு இருக்கு இதெல்லாம் இருக்கு இல்லையா இதெல்லாம் வச்சு பார்கறப்போ துலா ராசி இப்ப யோசிப்பீங்க அப்போ ஒட்டுமொத்தமா ஒன்பது பேரும் எனக்கு பாதகமாதான் இருக்காங்க போல
1:32 இருக்குது அப்படின்னு கூட சொல்லுவீங்க அப்படி இல்ல எல்லா கிரகங்களும் உங்களுக்கு பாதகத்தை பண்ணாது ஆனா பொதுவா மக்கள் என்ன நினைப்பீங்க அப்படின்னா நமக்கு கெட்டதுனாக்க சனி பகவான் இதோ பண்ணிட்டார் அவருக்கு அடுத்தபடிய அந்த ராகு கேது ஏதாவது பண்ணுவாங்க நல்லதா ஓகே குரு பகவான் மட்டும்தான் நமக்கு நல்லது பண்ணுவாரு புதனா ஓகே அப்படிங்கற மாதிரி ஒவ்வொருத்தரையும் நீங்க இத பண்ணிட்டு இருக்கீங்க குறிப்பா ஜோதிடத்துல வேணா கேட்டுக்கோங்க ரொம்ப வலிமை வாய்ந்த கிரகம் யார் தெரியுமா செவ்வா அவர் நினைச்சார்னாக்க சனி பகவான விட பல மடங்கு உங்களுக்கு பாதிப்ப அழகா கொடுத்துட்டு போயார் சைலன்ட் கில்லரா அவர் நிப்பார் சனி பகவானை பொறுத்தவரைக்கும் தப்பு தப்புங்கறீங்க அவர் உங்களுக்கு தப்புல்லாம் பண்ணல உங்களை பொறுத்தவரைக்கும் நல்லது கட்ட புரிய வைக்கிறார் உங்களுக்கு அனுபவத்தை கொடுக்கிறார் வாழ்க்கையுடைய
2:17 ஆழத்தை புரிய வைக்கிறார் ஒரு ரண்டரை வருஷம் உங்க ஜாதகத்தில இருந்துட்டு போயிட்டா போதும் நீங்க சிறப்பான ஆட்களா மாறிவீங்க யாரையும் நம்ப மாட்டீங்க எந்த ஒரு விஷயத்தையுமே தீர்க்கமா செய்து முடிக்கறதுக்கான திட்டமிடுதல் இருக்கும் ஓகேவா சோ அனுபவம் மட்டும்தான் உங்களுக்குதா சொல்லுவாங்க இல்லையா பெரியவங்க மீன் பிடிச்சு கொடுக்கறதவிட மீன் பிடிக்க கத்து கொடுப்பா அதுதான் உன்னுடைய வாழ்க்கைக்கு உதவுனு சொல்லவாங்கல்லையா அப்படிதான் சனி பகவான பொறுத்தவரைக்கும் வாழ்க்கையுடைய பாடத்தை உங்களுக்கு கத்து கொடுப்பார் மத்த வருவாங்க போவாங்க உங்களுக்கு நல்லது பண்ணுவாங்க நல்லது பண்ணிட்டு போயட்டே இருப்பாங்க திடீர்னு ஒரு லட்சம் லாட்டில் அடிக்குது ஒரு 10 லட்சம் லாட்டரி ஒரு கோடி லாட் அடிக்குது அத வச்சிட்டு நம்ம தாம் தூம்னு செலவு பண்ணிடுவோம் இல்லையா அடுத்தது ஒன்னும் பண்ண முடியாது இதுவே சனிபகனை பொறுத்தவரைக்கும் என்ன பண்ணுவார்னா உங்களுக்கு இவருடைய அமைப்புல தொழில உங்களுக்கு நல்லபடியா பண்ணி
3:03 கொடுப்பார் தொழில் அப்படின்னா ஒரு தொழில் நீங்க கத்துக்கிட்டீங்க ஒரு தொழில் ஆரம்பிக்கிறீங்க தொழில் வந்துட்டு படிப்படியா வளர்ச்சி ஆகுது அப்படினாக்க அது உங்குடைய தலைமுறையும் தாண்டி உங்குடைய பேரம்பத்தினுடைய தலைமுறை வரைக்கும் நீங்களே நிறைய இடங்கள் பார்த்திருப்பீங்க இல்லையா அந்த நக்க துணி கடட்டு ஏதாவது ஒரு தொழிலாட்டு இது தாத்தா பண்ண தொழில் என் தாத்தனுக்கு தாத்தா பண்ண தொழில்ன்னு சொல்லி பண்ணிட்டு இருக்காங்க தலைமுறையை தாண்டி தொழில் அமையும் ஆனா அதிஷ்டம் உனக்கு மட்டும்தான் அது சிறுது காலம் இப்படி வர அதிஷ்டம் அடுத்த துரஷ்டம் வந்துருக்கா அடிச்சிட்டு போயிடும் சோ அப்படிதான் இப்போ சனி பகவான் எந்த அளவுக்கு நமக்கு சாதகமா இருக்கணும்ங்கறத நீங்கதான் கெட்டியா படிச்சுக்கணும் சனி பகவானை பொறுத்தவரைக்கும் பெரியவங்கள குறிப்புங்க ஜாதகத்துல ஏன்னா வந்து மெதுவா நகரக்கூடியவர். வயசானவங்க என்ன பண்ணுவாங்க எதுவுமே வந்து ஒரு புரிதலோட இருப்பாங்க. நல்லது கதை நமக்கு புரிய வைப்பாங்க. அதேபோல மெதுவா நகருவாங்க. புதன் பகவானந்த
3:50 நம்ம என்ன சொல்லுவோம்னாக்க இளவட்டம் 20 வயசு பையனோட 20 வயசு ஆட்களோட நாங்க கம்பேர் பண்ணுவோம். வேகமா ஓடுவாங்க. திடுக்குன்னு உழுவாங்க. திடுக்குன்னு எழுவாங்க. இந்த மாதிரி. இப்போ துலாம் ராசிக்காரர்கள் புரிஞ்சுக்க வேண்டிய விஷயம். தலைப்பு பாத்துருவீங்க. காலகாலமாக கஷ்டப்படக்கூடிய துலாம் ராசிகளுக்கு 100 % நம்ம சொல்லக்கூடிய விஷயங்கள் உண்மை நீங்க வந்து எழுதி கூட வச்சுக்கலாம். அதேபோல அனுதினமும் நீங்க செய்யக்கூடிய தவறுகள் ஆறு விஷயம் இருக்கு அதையும் நீங்க மாத்திக்கணும் அதை பத்தின பதிவுதான் இது. இப்போ ஒரு சிலர் வந்து பாத்தீங்கனாக்க இந்த பொண்ணு ஏதோ கதை சொல்லிக்கிட்டு இருக்குப்பா ஜோதிடர் மாதிரியா பேசுது இது ஏதோ பக்கத்து வீட்டு பொண்ணு மாதிரி பேசிிட்டு இருக்கு இப்படி ஒரு சிலர் சொல்றீங்க சரிங்க நான் வந்து கால புடிச்ச தத்துவம் ஒன்பது நவகரங்கள் வலிமையான கிரகம் செவ்வாய் அவர்
4:36 ரத்தக்காரன் சொல்லுவோம் பூமிக்காரன்ு சொல்லுவோம் சூரிய பகவான் முதன்மையான கிரகம் இவர் இங்க இருந்தா இப்படி அப்படி 27 நட்சத்திர மண்டலம் இருக்கு இதுல உங்களுடைய அமைப்பு எங்க இருக்கு இப்படி எல்லாம் நான் பேசிக்கிட்டு இருந்தேனா பதிவு பெருசா போயிடும் அதுல்லாம உங்களுக்கும் புரியாது இந்த மாதத்துல எந்தெந்த கிரங்கள் எங்கங்க உடாந்துருக்காங்க நாங்க மனக்கணக்கு போட்டுக்கறோம் ஏன்னா நான் வந்து உங்க ஜாதத்தை வச்சு கணிக்க போறதுல்ல பொதுவா துலாம் ராசியா துலாம் ராசியில இப்ப எந்தெந்த கிரகங்கள் அமர்ந்துருக்காங்க மாற்றமாக போறாங்களா ஏதாவது கூட்டநிலை இருக்காங்களா இதை வைத்து இந்த மாத்திரை பலன்கள் கணிக்கப்படுது. சோ நம்ம சொல்லக்கூடியது பொது பலன்கள் உலகத்தில எங்க துலாம் ராசிகள் இருந்தாலும் இது உங்களுக்கு பழித்தமாகும் 100க்கு 75ச உங்களுக்கு பொருத்தமே மீதி இருக்கக்கூடிய 25சறது பிறப்பு ஜாதகத்தின் அடிப்படையில் மாற்றத்தை கொடுக்கும். புரியுதுங்களா ஒரு
5:24 விஷயத்தை பார்க்கிறப்போ ஆனா உங்கள சொல்லியும் குற்றம் இல்லை ஏன்னா நிறையஃேக் சேனல்ஸ் வந்து வந்துருச்சு தப்பான விஷயங்களை ஏன் ஈவன்தோ நம்ம பேசுறத கூட வந்து பாத்தீங்கனாக்க எழுதி வச்சுக்கிட்டு அதெல்லாம் வந்து ஸ்பரெட் பண்ணிட்டு இருக்காங்க அத பாத்தீங்கனாக்க என்ன சொல்றது காத்துல அடிச்ச அந்த சத்தைகள் கொண்டு போயிட்டு கோபுரத்துல விழுந்த மாதிரி அத நம்பி பா்கறீங்க அப்படின்னாக்க பா்கறது தப்பு கிடையாது ஏதாவது பணம் கே்கறாங்க இது பண்றாங்கனாக்க தயவு செஞ்சு அந்த மாதிரி எதுவும் பண்ணிடாதீங்க உங்களுக்கு டைரக்டா அப்பாயின்ட்மென்ட் கொடுக்குறாங்களா நீங்க நீங்க வந்து அவங்க கிட்ட பேச முடியுதா? அவங்களுடைய ஜாதகத்தை வந்து அவங்க கடைச்சு சொல்றாங்களா அப்படி இருந்தா மட்டும் பணம் கொடுங்க இல்லாட்டி எதுவும் கொடுக்க வேண்டாம். ஓகேங்களா? சரிங்க இப்ப இன்னொரு விஷயம் யோசிப்பீங்க. அப்ப நீ அப்படிதான் வீடியோ போட்டுட்டு இருக்க. இல்லைங்க நாங்க வந்து வீடியோ பதிவு பண்றது எப்படின்னா ஜோதிடம் அப்படிங்கறது புனிதமான ஒரு விஷயம். ஜோதி அப்படின்னாக்க வெளிச்சம். இத வந்து நான்
6:10 தினம் தினம் பதிவுகள்ல சொல்லிட்டுதான் இருக்கேன். வெளிச்சம் வெளிச்சம் வெளிச்சம். ஒரு புனிதமான ஒரு நல்லது கட தெரியாத மக்களுக்கு. ஓகேங்களா அவங்களுக்கு சில விஷயங்களை புரிய வைக்கிறது. இந்த தெரியாத மக்களுக்கும் ஒரு சில விஷயங்கள் நுணுக்கங்களை கத்து கொடுக்கறது மட்டும்தான். தனிப்பட்ட ஜாதகம் பா்கறதுக்கு கூடிய விரைவில நம்மளுமே வந்து பாத்தீங்கன்னாக்க நம்பர்ஸ் கொடுக்கிறோம் அப்ப நம்ம அதை பார்த்துக்கலாம். ஓகேங்களா இதையும் தாண்டி ஒரு சிலர் என்ன நினைக்கிறாங்கனாக்க என்னமா இது ஒரு காண்டாக்ட் நம்பர்ல ஒன்னும் இல்ல எப்படி நாங்கல்லாம் வந்து உன்னை ஜோதிடக்காரங்க நம்புறது அந்த மாதிரி எல்லாம் ஒரு சிலர் கமெண்ட் பண்ணிட்டு இருக்கீங்க. இங்க பணம் நோக்கமா இருந்தாக்க எடுத்தெடுப்புல நாங்க வந்து பாத்தீங்கன்னாக்க அதை செஞ்சிருப்போம் மக்களுக்கு வந்துட்டு தேவைகளை பொறுத்துதான் நாங்க வந்து அந்த காண்டாக்ட் நம்பர கொடுக்க முடியும். சரிங்க அத பத்தி இன்னொரு நாட்கள் பார்க்கலாம் தப்பா நினைச்சுக்காதீங்க சரி இப்ப வந்து பாத்தீங்கனாக்க துலாம்
6:55 ராசிகளுக்கு இந்த ஆடி மாத பலன் ஆடி மாதம் அப்படினாவே வருஷத்தில் இருக்கக்கூடிய 12 மாதங்கள்ல இந்த சூரிய பகவானுடைய மாற்றம் தான் வந்து தமிழ் மாதங்கள் மாத மாதம் பொறக்கிறது. ஓகேவா அந்த வகையில கடக ராசியில் பிரவேசிக்கக்கூடிய சூரிய பகவானால ஆடி மாதம் பிறந்திருக்கு அதாவது தெய்வ வழிபாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மாதம்னாக்க அந்த ஆடி மாத்த சொல்லலாம் அதனாலதான் வந்து பாத்தீங்கன்னா இதுல வந்து நம்ம எந்த ஒரு நல்லது பண்ண மாட்டோம். முழுக்க முழுக்க நிறைய கோவில் விசேஷங்கள் இந்த வில்லேஜ் எல்லாம் பாத்தீங்கனாக்க கிராம தேவதைகளுக்கு திருவிழா எடுக்கிறது இந்த மாரியம்மன் திருவிழான்னு சொல்லுவாங்க இல்லையா இந்த மாதிரி சோ இந்த அம்மன் அருள் பொருந்திய இந்த மாதத்துல ஆண்டவன் வழிபாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த மாதத்தில ஜூலைல 15 நாட்கள் ஆகஸ்ட்ல 15 நாட்கள் துலாம் ராசிகளுக்கு எப்படி இருக்கப்போகுது இததான் தெளிவா தெரிஞ்சுக்க
7:41 போறோம் இந்த பதிவு பாக்கடியூடிய அண்பர்களுக்கு ஒரு ரிக்வஸ்ட்ங்க. உங்களுக்கு ஏதாவது கஷ்டங்கள் இருக்கு. இப்ப ஒன்னு நினைக்கிறீங்க கடவுளே எனக்கு வந்து வந்து வீடு கட்டணும். என கடன் அடையணும். எனக்கு திருமணம் நடக்கணும் எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கணும். இந்த மாதிரி ஏதாவது உங்குடைய வேண்டுதல் இருக்கும் இல்லையா உங்குடைய பெயர் உங்குடைய குலதெய்வம் மற்றும் உங்குடைய ஊர் உங்குடைய வேண்டுதல் இத வந்து கமெண்ட் பாக்ஸ்ல பதிவிடுங்க. எதுக்கு பதிவிடணும்ு நான் அதுக்கு முன்னாடி சொல்லிடுறேன். அனுதினமும் நாங்க வந்து பூஜைகள் செய்வது வழக்கு. அந்த அனுதினமும் செய்யக்கூடிய பூஜைகள்ல உங்களுடைய பெயர் ஊர் உங்குடைய குலதெய்வத்துடைய வழிபாட்டையும் சேர்த்து உங்குடைய கஷ்டங்கள் தீர்வதற்காக உங்களுடைய கனவுகள் நிறைவேறுவதற்காக பூஜைகள் நடத்தப்படும். ஆண்டவர் மீது நம்பிக்கை இருக்கு எங்கள் மீது நம்பிக்கை இருக்கு அப்படின்னா கண்டிப்பா கமெண்ட் பாக்ஸ்ல பதிவிடுங்க. அதேபோல கமெண்ட் பாக்ஸ்ல
8:26 பதிவிடக்கூடிய வேண்டுதல்களுக்கு மத்தவங்க யாராவது பாக்குறீங்க அப்படின்னாக்க ஒரு லைக் போடுங்க. அவங்களுக்காக நீங்களுமே வந்து கடவுள் கிட்ட வேண்டிக்கோங்க. கூட்டு பிரார்த்தனையா இருக்கட்டுமே நம்ம எல்லாரும் சேர்ந்து தெய்வத்துகிட்ட வழிபாடு செய்யறப்போ கண்டிப்பா என்னுடைய கஷ்டங்களுமே கரைந்து போகும். காலம் வசந்த காலமா மாறும். வாழ்த்துக்கள்ங்க நல்லதே நடக்கும். சரி ஆடி மாதம்ங்கறது துலாம் ராசிகளுக்கு தொழில்ல ஜாக்பாட் அடிக்கக்கூடிய காலம் நான் முன்னாடி சொன்ன பாத்தா லாட்டரி அடிக்கிற மாதிரி கோடிக்கணக்க பணம் வந்து கூறைய பிடிச்சிட்டு கொட்டினா எப்படி இருக்கும் அந்த மாதிரி ஆனா கடன் விஷயத்துல மட்டும் ரொம்ப கவனமா இருக்கணும் மாத பணம் வருதுன்னு சொல்றலமா நான் எதுக்குமா கடன் வாங்க போறேன் அப்படின்னு யோசிக்கேன் பணம் வருது கடன் அடைக்கணும் இல்ல நம்மதான் கையில ப ரூபாய் இருந்தால்
9:12 தாராள ரபா தூக்கி தூக்கி கொடுத்துட்டு இருக்கோமே துலாம் ராசிக்கார இப்ப நீங்க கடனால இருக்கறதுக்கு காரணம் என்னவோ தாங்கள் வாங்கி தங்களுக்காக செலவு செய்ததோ இல்ல கூட பொறந்தவங்கள ஆரம்பிச்சு தெரிஞ்சவங்க ஆரம்பிச்சு எங்கெங்கயோ யாரயாருக்கோ கொடுத்து இப்ப வரைக்குமே கப்பம் கட்டிட்டு இருக்கீங்க இது உண்மை நினைச்சா துலாம் ராசில கமெண்ட் பாக்ஸ்ல கட்டாயம் பதிவிட்டே ஆகணும் இது துலா துலாம் ராசி குடும்பத்தார் பார்த்தாலும் சரி உடைய குணாதிசயங்கள் சிறப்புங்க உங்கள நான் ஒரு குறையும் சொல்ல மாட்டேன் நல்லது கடது தெரியும். எடை போட்ட மாதிரி பேசுறேன்பா நியாயமா பேசுறேன்பா அப்படின்னா துலாம் ராசில நீங்க அடையாளம் படுத்திட்டு போயிட்டே இருக்கலாம். யாருன்னு தெரியாது நீங்க ஒரு கூட்டத்துக்குன்னா கூட்டிட்டு போங்களேன் ஒரு எங்கயாவது ஒரு பஞ்சாயத்து நடக்குதுன்னா கூட்டிட்டு போங்களே சும்மா வேடிக்கை பா்கற மாதிரி இருக்கும் கடைசில பார்த்தாக்க அந்த கடைசி நேரத்துல தீர்ப்பு கொடுக்கற இடத்துல இந்த ஆள் இருப்பாரு இந்த
9:58 அம்மா இருக்கும். காரணம் இவங்க சும்மா இருந்தாலும் இவங்க வாய் சும்மா இருக்காது மனசு படபடக்கும் இவங்க பேச கரெக்ட் இல்லப்பா அப்ப உன்னிப்பா கவனிப்பாங்க வித்தின் செகண்ட்ல நீ நல்லவனா கேட்டனா அப்படியே அக்ூரேட்டா அடிச்சிட்டு போங்க ஆன்மீகம் உள்ள இருக்கு ஆத்மத்த பேசக்கூடியவங்க யாருக்குமே சிறிதளவு துரோகம் நினைக்காதவங்க சரிங்களா கொஞ்சம் அப்பப்ப வந்து கொஞ்சம் அவுட்ல போயிடுவோம் மன்னிச்சுக்கோங்க துலாம் ராசிகளுக்கு கிரக நிலைகள் அற்புதமா அமைஞ்சிருக்குங்க இதனால தொழில்ல நல்ல முன்னேற்றம் இருக்கும் புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும் 6 1 இந்த இடங்கள் எல்லாம் வந்து நல்லா இயங்க போகுது. என்னமா இடம் அது உங்க ஜாதகத்தில இருக்கக்கூடிய இந்த கட்டங்கள்ங்க. ஜூலை 24ஆம் தேதிக்கு பிறகு ராசிநாதன் ஆறாம் வீட்டோட இணைய போகிறார். இதனால ராசிநாதன் இப்ப தன்னுடைய வீட்டில அமர்ந்து இரண்டாம் வீட்டை பார்க்கிறது யோகமான காலகட்டமா
10:45 இருக்கு. சொந்த தொழில் அமையும். நிறைய நல்ல காரியங்கள் நடக்கும். அப்பேற்பட்ட காலகட்டம் இது ஜூன் 24ஆம் தேதிக்கு பிறகு குருவோட ராசிநாதன் அமர்வதனால பத்தாம் இடமும் இயங்க போறதுனால 11 10ஆ 1 இந்த இடங்களும் இயங்க போகுது. வேலைவாய்ப்பு தொழில் சொந்த தொழில் இதெல்லாம் அமையும். குருபகவானும் சுக்கர பகவானும் இணைய போகின்ற அந்த நேரம் கடன் வருவதற்கான வாய்ப்பும் ஏற்படும். ஆனா அது சுபவரியத்துக்கான கடனாக இருக்கும். கடன் வாங்குறீங்க கல்யாணம் பண்ணுவீங்க. கடன் வாங்குறீங்க வீடு கட்டுவீங்க. இந்த மாதிரி சுப செலவுகளா போகும் கவலைப்பட வேணாம். அதேபோல வேலையை விட்டுட்டு சொந்த தொழில் தொடங்கதுக்கு வாய்ப்பு அமையும். அதுலயுமே நிறைய விரைகள் ஏற்படும். நமக்குதான் வந்து கண்முன் தெரியாம நம்ம செலவு பண்ணுவோம் இல்லையா அது கொஞ்சம் பாத்துக்கோங்க. அதே மாதிரி தொழில் செய்றீங்க அப்படின்னாக்க ஒரு தொழில் திட்டமிடுறீங்க அப்படின்னாக்க மத்தவன் சொன்ன தொழிலா இருக்க கூடாது உங்களுக்கு தோதான தொழிலா இருக்கட்டும் அத நீங்க நல்லா புரிஞ்சுகிட்டு தெரிஞ்சுகிட்டு செய்யக்கூடிய தொழிலா
11:31 இருக்கணும். மத்தவன் வந்தனாக்க அவன் வந்து மச்சான் அவள போடுப்பா அவ்ள போடுமா இவ்ள போடுமான்னு கடன வாங்க வச்சு தொழில ஆரம்பிச்சு முழுசா அவங்க டேக்வர் பண்ணிட்டு உங்கள வந்து வெளிய தடத்திருவாங்க. இதெல்லாம் நிறைய இடங்கள்ல துலாம் ராசி அனுபவிச்சிருப்பீங்க. பார்த்து உஷாரா இருங்க. தேவையில்லாம கடன் வாங்க கூடாது. அது நமக்கு நல்லது இல்ல. நல்லதுன்னு பாத்தீங்கன்னா கடன் வாங்காம இருக்கிறது. இல்லன்னா கடைசியில சிக்கிக்கிறது நம்மளாதான் இருப்போம். அதேபோல கணவன் மனைவி கிடைய சின்ன சின்ன செலவுகள் செய்ய வேண்டிய வாய்ப்பு இருக்கு. துலா ராசி பெண்களா இருந்தனாக்க கணவனுடைய உடல்நல கவனமா இருக்கணும். ஆண்களா இருக்கக்கூடிய பக்சத்துல கடன் வம்பு வழக்கள்ல கவனமா இருக்கணும். எல்லா விதங்களலுமே கவனமா இருந்துட்டா போதும். நன்மைகள் ஏற்படும். எந்த விஷயத்தில மட்டும்தான் கவனமா இருக்கணுமான்னு கேட்டா இதுவே போதும். அதேபோல ஆன்மீக சேவை நிறைய சேவைகளை செய்வீங்க. அதன் மூலமாக கடவுளுடைய அனுகிரகங்கள் கிடைக்கும். போட்டி தேர்வு எழுதுறவங்களுக்கு வெற்றி கிடைக்கும். 11 ஆம் இடத்துக்கு அதிபதி பத்தாம் இடத்தில
12:17 அமர்ந்து இருக்கறதுனால நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும். கரன் வாங்கக்கூடிய நிலை ஏற்பட்டாலும் நீங்க அந்த இடத்துல கொஞ்சம் யோசிக்கணும். எங்கயாச்சு நம்மகிட்ட வந்து பணம் இருக்கா? அத வச்சு சமாளிச்சுக்க முடியுமா அப்படின்னு யோசிக்கணும். அதேபோல உடல் ஆரோக்கிய விஷத்தில கவலை ஏற்படுறதுக்கு வாய்ப்பு இருக்குங்க. அதுலயுமே பார்த்துக்கோங்க. ஆன்மீக சேவைகளை செய்து மகிழ்ச்சி அடைவீங்க. எச்சரிக்கையா இருக்கக்கூடிய இடங்களும் ஒரு சில விஷயங்கள் இருக்கு. படிக்கக்கூடிய மாணவர்கள் கவனமா இருக்கணும். படிப்பை தாண்டி எந்த ஒரு விஷயத்திலுமே ஈடுபடக்கூடாது. நட்புங்க அதுங்க இதுங்கன்னு சொல்லிட்டு வெளியில சுத்துறது தேவையில்லாத விஷயத்துல ஈடுபடுறது அதெல்லாம் இருக்க கூடாது. தவறான நட்பா விட்டு விளகுங்க. அதே மாதிரி கடன் வாங்கக்கூடிய விஷயமா இருந்துச்சுன்னா கவனமா இருக்கணும் திரும்ப திரும்ப கடன் கடன்னு சொல்லிக்கிட்டே இருக்கேன். அதுதான் உங்களுக்கு பெரிய எதிரியா இருக்குது. தேவையில்லாத எதிரி வம்பு வழக்குகள்ல சிக்கிக்கொள்ளாமலே பாத்துக்கணும். 40 வயதுக்கு மேல இருக்கீங்க. 60 வயதுக்கு உற்பட்ட இருக்கீங்கனாக்க உங்குடைய
13:02 துணையுடைய ஆரோக்கியத்தில நீங்க கவனமா இருக்கறது நல்லது. அதே மாதிரி தூக்கம் ரொம்ப முக்கியம். ஜூலை 28ஆம் தேதிக்கு பிறகு 12 ஆம் இடத்துல செவ்வாய் வருவதுனால தூக்கமின்மை ஏற்படும். அதனால தூக்க விஷயத்தில அக்கரை செலுத்துறது நல்லது ஆரோக்கிய விஷயத்தில மிகுந்த கவனமா இருக்கணும். எல்லா விஷயங்களுமே பொறுமையா செயல்படணும். தொழில் தொடங்கறதுல மட்டும் யோகம் டாப் லெவல்ல இருக்கு. நண்பருடைய ஆதரவு கிடைக்கும். வரவு செலவுல கவனமா இருந்துருங்க. துலாம் ராசி இதை மட்டும் பண்ணிடுங்க. யாரையும் நம்பிடாதீங்க. வரியத்துல ரொம்ப கவனமா இருக்கணும். இதெல்லாம் ஒட்டுமொத்தமா எனக்கு சரியாகறதுக்கு ஏதாவது வழிபாடு இருந்தா சொல்லிடுமா. நீ சொல்லும்போது கொஞ்சம் படபடங்குது. ஆல்ரெடி கடன் பிரச்சனை வந்து மாட்டிட்டு முழிச்சிட்டு இருக்கறேன். ஏதோ இருக்கக்கூடிய கொஞ்ச நஞ்சத்தையாவது காப்பாத்திக்கணும்னு நினைச்சீங்கன்னா அழுதும் திருச்செந்தூர் முருகப்பெருமான் வழிபாடு நல்ல மாற்றத்தையும் ஏற்றத்தையும் கொடுக்கும். இதோட சிவன் கோயில இருக்கக்கூடிய முருகன். பெருமாள் கோயில
13:48 இருக்கக்கூடிய முருகனை வழிபாடு செய்றது நல்ல பலன்களை கொடுக்கும். அதேபோல ஏழை எளிய மக்களுக்கு உதவுறது. தண்ணீர் தானம் கொடுக்கிறது அற்புதமான பலன்களை கொடுக்கும். சூப்பர்ங்க துலாம் ராசிகளுக்கு இந்த ஆடி மாதம் அற்புதமாதான் இருக்கு. மத்தவங்குடைய துன்பத்திற்கு தோல் கொடுக்கக்கூடிய உங்களுக்கு இந்த ஆடி மாதம் வளர்ச்சியான காலம்னு சொல்லலாம். இப்பவரைக்கும் பார்த்தது பொது பலன்களா இப்ப தனிப்பட்ட முறையில நட்சத்திர பலன்கள் எப்படி இருக்கு துலாம் ராசியில இருக்கக்கூடிய சித்திரை நட்சத்திரம் மூன்றாம் பாதம் நான்காம் பாதம் சுவாதி நட்சத்திரம் விசாகம் நட்சத்திரக்கூடிய ஒன்று இரண்டு மூன்று உங்களுக்கு முதலக்கூடிய சித்திரை நட்சத்திரம் மூன்று நாள் இருக்குங்களா நினைச்சது சாதிக்கிற வரைக்கும் முயற்சியை கைவிடாத உங்களுக்கு ஆடி மாதம் முன்னேற்றமான மாதம். தைரிய வீரியக்காரகனான செவ்வாய் ஜூலை 30ஆம் தேதி வரைக்கும் லாபஸ்தானத்திலயும் ஞான மூச்சக்காரனோட இணைவதுனால சஞ்சாரம்
14:36 பண்ணுவதுனால நீங்க எடுக்கக்கூடிய முயற்சிகள் வெற்றியாகும். வியாபாரம் தொழிலிருந்து தடைகள் விளக்குது விற்பனை அதிகமாகும் வருமானம் உயரும். சிலருக்கு இழுபறியாக இருந்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். புதிய சொத்து வாங்கக்கூடிய முயற்சிகள் வெற்றியாக மாறும். இதுல ஜூலை 30ஆம் தேதி முதல் செவ்வாய் விரைய ஸ்தானத்தில சஞ்சாரம் பண்ணி செலவுகளை உண்டாக்கினாலும் மாதம் முழுவதுமே கேதுங்கிறவரு எங்க நிக்கிறாரு லாபஸ்தானத்தில சஞ்சாரம் பண்றாரு. இதனால வருமானத்துல தடையே இருக்காது. அவன் எடுத்தா என்னப்பா நான் கொடுக்கறேன் அப்படிங்கற மாதிரி. கையில பணம் பொருளும். பணத்துக்கு தட்டுப்பாடே இருக்காது. நினைச்ச வேலைகள் நடக்கும். குடும்பத்துல நிம்மதியான சூழ்நிலை இருக்கும். இதுல உங்களுக்கு லாபாதிபதியான சூரியன் ஜீவன ஸ்தானத்தில சஞ்சரிப்பதால அரசு வழி முயற்சிகள் வெற்றியாக மாறும். அரசு சம்பந்தமா அவனுக்கு வேலை கிடைக்கணுமா இல்ல ஏதாவது ஒப்பந்தம் கிடைக்கணும்னா கூட சரிங்க. சூரியுடைய அனுகிரகம் தேவைதான அரசாங்க உத்தியோகம் கிடைக்கணும்னாக்க அனுதினமும் சூரிய பகவான நமஸ்காரம் பண்ணுங்கன்னு சொல்லுவோம். சரிங்களா அதேபோல
15:23 வேலை தேடுறவங்களுக்கு நீங்க எதிர்பார்த்த நல்ல தகவலோட நல்ல வேலை கிடைக்கும். வெளிநாடு போவதற்கான அனுமதி கிடைக்கும். பணியார்களுக்கு நீங்க எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உரவு கிடைக்கும். வியாபாரம் தொழில விரிவு செய்வீங்க. சிலருக்கு மாத்திரை பிற்பகுதியில புதிய சொத்து சேரும். கடைஞர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். கணவன் மனைவிக்குடியே இருந்த பிரச்சனைகளுக்கு முடிவு வரும். மாணவர்களை பொறுத்தவரைக்கும் படிப்புல அக்கரை அதிகமாகும். விவசாயிகள் எல்லாம் நீங்க மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள் லாபத்தை கொடுக்கும். இதுல உங்களுக்கு அதிஷ்டம் தரக்கூடிய நாட்கள். ஜூலைல 27 ஆகஸ்ட் 6 9 15 இந்த நாட்கள உங்க சுபகாரியங்களுக்கு தாராளமா பயன்படுத்துங்க. இதோட உங்களுக்கு பரிகாரம். ராஜ ராஜேஸ்வரியை அனுதினமும் வழிபாடு செய்ய நினைச்சது பழிக்கும். அடுத்து சுவாதி நட்சத்திரம் முன்னேற்ற பாதையில் நடைபோட உங்களுக்கு பிறந்திருக்கக்கூடிய ஆடி மாதம் நன்மையான மாதம். யோக கரகன் ராகு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில சஞ்சரிப்பதுனால அவருக்கு
16:10 குருவுடைய பார்வை கிடைக்கிறதுனால உங்க கனவுகள் நலனவாகும். இதுவரைக்கும் இருந்த நெருக்கடிகள் அவமானங்கள் எல்லாமே விளகப்போகுது. வெளிநாட்டு முயற்சிகள் சாதகமாகும் பிள்ளைகளால் ஏற்படுத்த பிரச்சனைகளுக்கு முடிவு வரும். சிலருக்கு நீண்ட காலமாக நீங்க எதிர்பார்த்த குழந்தை பாக்கியம் உண்டாகும். பூர்வீக சொத்துக்கள்ல ஏற்படுந்த பிரச்சனைகளுக்குமே உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும். நீங்க எடுக்கக்கூடிய முயற்சிகளுக்கு பெரிய ஆதரவு கிடைக்குது இல்லையா அதேபோல பாக்கியஸ்தான குரு உங்களுக்கு வரவை அதிகரிச்சு கொடுக்கிறார். நீண்ட நாள் கனவுகளை நனவாக்கி கொடுக்கறார் வேலை திருமணம் குழந்தை பாக்கியம் வீடு வாகனம் செல்வாக்கு பட்டம் பதவி இது போன்ற எல்லா கனவுகளுமே நனவாக போகுது. சமூகத்தில அந்தஸ்து மரியாதையும் கூட போகுது உடல் பாதிப்புகள் விளகுது அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். இதோட ஆகஸ்ட் 8 முதல் புதன் பகவானும் சாதகமா சஞ்சாரம் பண்ணுவதுனால வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். வியாபாரிகளுக்குெல்லாம் தொழிலுக்கு
16:56 கேட்டிருந்த பணம் கிடைக்கும். அரசு வழியில எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். மாதம் முழுவதுமே அதிஷ்ட காரகன் சுக்கரன் சாதகமா சஞ்சாரம் பண்ணுவதனால இதுவரைக்கும் இருந்த சங்கடங்கள் குழப்பங்கள் விலக ஆரம்பிக்கும். பொலதர நிலையில உயர்வை பார்ப்பீங்க. நீண்ட காலமாக நிறைவேற்றவே முடியாமல் இருந்த குலதெய்வ வழிபாட்டை இப்ப நிறைவேற்றுவீங்க. உறவுகள் மத்தியில செல்வாக்கு உயரும் செலவுக்கேற்ற வரவு வரும். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். தம்பதிகளை பொறுத்தவரைக்கும் ஒருத்தருக்கு ஒருத்தர் அனுசரிச்சு நடந்துக்கோங்க. எதிர்காலம் பத்தின அக்கரை உண்டாகும். உங்களை பொறுத்தவரைக்கும் அதிஷ்டம் தரக்கூடிய நாட்கள் ஜூலை 31, ஆகஸ்ட் மாதம் 4, 6, 13, 15ங்க. இந்த நாட்களல ஏதாவது நல்ல காரியங்கள் செய்யனாக்க தாராளமா இந்த நாட்கள தொடங்குங்க. சிறப்பா முடியும். அடுத்ததா பரிகாரம். அனுதினமும் குழந்தை வழிபாடு நன்மையை கொடுக்குங்க. அடுத்து விசாகம் நட்சத்திரம் ஒன்றாம் பாதம் இரண்டாம் பாதம் மூன்றாம் பாதம். பிறருக்கு வழிகாட்டியாகும். சமூகத்தில அந்தஸ்து
17:42 மிக்கவராகவும் வாழக்கூடிய உங்களுக்கு இந்த ஆடி மாதம் யோகமான மாதம். பாக்கியஸ்தானத்தில சஞ்சரிக்கக்கூடிய குரு இதுவரைக்கும் உங்களுக்கு இருந்த நெருக்கடிகளை இல்லாம போக்குறார். அலட்சியமா உங்களை பார்த்தவங்க எல்லாம் ஆச்சரியமா பார்க்கக்கூடிய நிலையை ஏற்படுத்துறார். செல்வாக்கும் அந்தஸ்தும் உயர்து வசதி வாய்ப்புகள் கூடும் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். திருமண வயதில இருக்கவங்களுக்கு நல்ல வரன் வரும். சகோதரருடைய ஒத்துழைப்பாள முயற்சிகள் வெற்றி பெறும். லாபஸ்தானம் பலம் அடைவதனால பொருளாதார நிலையில உயர்வை பார்ப்பீங்க. பிறருக்கு உதவி செய்யக்கூடிய அளவிற்கு உங்களுடைய நிலையில மாறுதல் வரும். ஆகஸ்ட் 8 முதல் புதனுடைய சஞ்சாரமும் சாதகமா இருக்கறதுனால புதிய முயற்சிகள் வெற்றியாக மாறும். கலைஞர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். நீங்க வாங்க நினைச்ச சொத்தை வாங்குவீங்க. பழைய கடனை அழைச்சிட்டு நிம்மதியா இருக்க போறீங்க. வேலைக்காக வெளிநாடு போகணும்னு முயற்சி பண்றீங்களா அது வெற்றியாக மாறும். அதிஷ்டகாரனுடைய சஞ்சாரமும் சாதகமா இருக்கறதுனால பண வரல எந்த தடைகள் விலகும்.
18:28 பொன்பொருள் சேரும். வியாபாரிகளுக்கு பணியாருக்களுடைய ஒத்துழைப்பு அதிகமாகும். தனியார் நிறுவத்தில வேலை பார்கறீங்களா உங்களுடைய நிலையில உயர்வு இருக்கும். சிலருக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். விவசாயிகளை பொறுத்தவரைக்கும் நெருக்கடிகள் நீங்குதுங்க. நீங்க எடுக்கக்கூடிய முயற்சிகள் வெற்றக மாறும். உங்களை பொறுத்தவரைக்கும் அதிஷ்டம் தரக்கூடிய நாட்கள். ஜூலை 30 ஆகஸ்ட் மாதம் 3, 6, 12, 15 இந்த நாட்கள்ல ஏதாவது நல்ல காரியங்கள் செய்யணாக்க தாராளமா செய்யுங்க. அதிஷ்டகரமா இருக்கும். உங்களை பொறுத்தவரைக்கும் பரிகாரங்க. அனுதினமும் குருபகவானை வழிபாடு செய்ய நன்மைகள் நடந்தேரும். சோ இப்பவரைக்கும் பார்த்த பொது பலன்கள் நட்சத்திர பலன்கள் நட்சத்திரங்களுக்கு உண்டான பரிகாரங்கள் எல்லாமே ஆடி மாதம் துலா ராசிகளுக்கு தூள் தாங்க சூப்பரா இருக்கு. நேரம் காலம் தெய்வ அனுகூலம் எல்லாமே பரிபூரணமா நடைஞ்சிருக்கு. ஆனா யாரையும் நம்பக்கூடாது பணவிஷில கராரா
19:14 இருக்கணும் திட்டமிடுதல் இருக்கணும். இதை மட்டும் ஃபாலோ பண்ணிட்டா போதும். இதோட நீங்க பொதுவா செய்ய வேண்டிய இன்னும் ஒரு சில பரிகரங்கள் சொல்றேன் அத நோட் பண்ணிக்கோங்க. செவ்வாய்க்கிழமைகள் தோறும் முருகனுக்கு பால் அபிஷேகமும் வெள்ளிக்கிழமைகள்ல லட்சுமி சன்னதியில நெய்தீபம் ஏற்றுவதும் அதேபோல தேய்பிறை அஷ்டமி நாட்கள்ல பைரவர் வழிபாடு செய்வதும் உங்களுக்கு அதீத நன்மைகளை அள்ளி கொடுக்கும். ஒட்டுமொத்தமா துலாம் ராசிக்காளுக்கு உங்க தூய்மையான மனசுக்கு தகுந்த மாதிரி உங்களுக்கு துன்பங்களை துரத்தி அடிச்சிட்டு இன்பங்களை புகுத்தக்கூடிய மாதம் இந்த ஆடி மாதங்க வாழ்த்துக்கள்