0:00 கன்னி ராசிக்காரர்களே இந்த வீடியோ உங்களுக்கே வந்திருப்பது எதர்ச்சியான விஷயம் இல்லைங்க இந்த நேரத்துல இந்த வீடியோவை பார்க்கிறீங்கன்னா இது ஒரு சாதாரண விஷயம் இல்லைங்க இது ஒரு தெய்வ அருளின் அறிகுறிங்க சமீப காலமா வாழ்க்கையில ஏதோ ஒன்று தடைபடுற மாதிரி இருக்கா நீங்க முயற்சி பண்ணினாலும் ஏதோ ஒன்று நடக்காமல் போகுதா அந்த நிலையை மாற்ற உங்களுக்கு பின்னால ஒரு தெய்வீக சக்தி வேலை லை செய்துங்க அதுதான் உங்க இஷ்ட தெய்வமான முருகனின் அருளுங்க இந்த கன்னி ராசி பலன் உங்களுக்கு பலன் தரணும்னா கமெண்ட்ஸ்ல உங்களுக்கு பிடிச்ச முருகன் பெயரை எழுதுங்க அதோட சேர்த்து நம்ம சேனலையும் சப்ஸ்கிரைப் பண்ணி பெல்
0:46 பட்டனையும் கொடுத்து ஆல் அப்படிங்கிற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து வச்சுக்கோங்க அப்பதான் முருகன் அருள் முழுமையா கிடைக்குமங்க கால புருஷ சக்கரத்தில ஆறாவது ராசியா வளம் வரக்கூடிய நவகிரகங்களுடைய இளவரசன்ு சொல்லக்கூடிய புதன் பகவானை ராசி அதிபதியா கொண்ட கன்னி ராசி அன்பு சொந்தங்களுக்கு வணக்கம்ங்க பொதுவா கன்னி ராசினா யாருங்க எல்லார் கிட்டயுமே ஒரு தனித்துவம் இருக்கும் ஆனா அந்த கன்னி ராசி கன்னி ராசிக்காரர் கிட்ட மத்தவங்க கிட்ட இல்லாத ஒரு தனித்துவமான குணம் இருக்குமங்க என்ன தெரியுமா முயற்சியை கூட முதுக முதுகலமான நினைச்சுதான் வந்துட்டு வேலை செய்வாங்க. முயற்சிங்கிறது செஞ்சு
1:33 பார்ப்போம். ஒொர்க் அவுட் ஆனா பார்க்கலாம். இல்ல விட்டு விடலாம்னு நினைப்பாங்க. ஆனா அந்த முயற்சி கூட முழு மூச்சா செய்து அதை நினைச்சு ஒரு மனுஷனுக்கு முதுகலைனா என்ன ஆகும் ஒண்ணுமே இல்லை இல்லையா ஆனா அதே மாதிரி செயல்பற்று வெற்றி அடையக்கூடியவங்களா இவங்க ஒரு இலக்கை முடிவு பண்ணிட்டாங்க அப்படின்னா அதிலிருந்து பின்வாங்க மாட்டாங்க எவ்வளவு கஷ்டம் வேணா அந்த இலக்கை நோக்கி பயணக்கராகப்ப இருந்தாலும் சரி கொஞ்சம் கூட பிசுற தட்டாம முன்னோக்கி போயிட்டே இருப்பாங்கங்க அதேபோல பேச்சுல கொஞ்சம் காரசாரமா பேசினா கூடிய இவங்களுடைய இதயம்ங்கறது ஈரம் கொண்டிருக்குமங்க இலகன
2:19 மனசுக்கு சொந்தக்காரங்க ஆனா இவங்க அந்த மென்மையை வெளிகாட்டுறதுக்கு வந்து தயங்குவாங்க காரணம் கேட்டீங்கன்னா நிறைய பேர் கிட்ட ஏமாந்தாச்சு. இனியும் ஏமாற தயாரா இல்ல நான் இப்படியே இருந்துக்கிறேன்னு சொல்லிட்டு ஒரு மாஸ்க் மாதிரிதான் அந்த பேச்சுல வந்து ஒரு மாதிரி திமிராவும் ஒரு மாதிரி வந்து பாத்தீங்கன்னா எல்லாரையும் எடுத்த எடுத்து பேசுற மாதிரி இருக்குமங்க ஆனா கொஞ்ச நேரம் பேசினா போதும். அது வந்து அப்படியே கலக்கி வச்சிருவாங்க. கன்னி ராசியை பொறுத்தவரைக்கும் மென்மையான உள்ளங்களுக்கு சொந்தக்காரங்க. ஈவு இரக்கத்துக்கு இவங்களுடைய பெயரை நீங்க தாராளமா எழுதலாமங்க யார் என்னன்னு தெரியலனா கூட உதவி செய்ற வள்ளல்கள்னே
3:04 சொல்ல இப்பேர்பட்ட குணநலங்கள் கொண்ட கன்னிராசி கண்ணீர் வடிக்கிறாங்க ஏங்க யார்ட்ட போய் கேட்க எந்த தெய்வம் எங்களுக்கு பதில் சொல்லும் உங்களுடைய குமரல் இதுவாதான் இருக்குமங்க சுத்தி வளர்ச்சியை பார்த்தா எல்லாருக்கும் தப்புக்கு காரணமா நானாவே இருக்கிறேன். கன்னிராசி உணர்வு இதுதாங்க ஏன்னா நான் இடம் கொடுத்ததுனாலதான் அவங்க என்னை ஏமாத்துறாங்க நான் இடம் கொடுத்ததுனாலதான் அவங்க அதை செய்யாம போயிட்டாங்க நான் இடம் கொடுத்து தானே இந்த மாதிரி ஆயிடுச்சு இப்படி தன்னுடைய வாழ்க்கையை தரமட்டம் ஆக்குறதுக்கு காரணம் தானேன்னு சொல்லிட்டு கூட நிறைய நேரம் உணர்ந்து வழியால துடிச்சிருக்கீங்க அதற்கு யார் பதில் சொல்லுவான்னு யோசிக்கிறீங்க அந்த கஷ்ட
3:51 காலங்களுக்கு கஷ்ட கஷ்டங்களுக்கு பதில் சொல்ல சனீஸ்வர பகவானே உங்களுக்கு அடுத்த 138 நாட்கள் வாய்ப்பு கொடுக்கிறாருங்க நீங்க [செறுமுதல்] பட்ட கஷ்டத்துக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கிறேன் சரி பண்ணிக்கோ இப்படி அதிஷ்ட புதையலுக்கான சாவியை உன் கையில கொடுக்க போறாருங்க அதை நீங்க எப்படி பயன்படுத்துறீங்க எல்லாம் உங்களுக்கு மாற்றம் வருதுங்க இல்ல மாறாம இருக்கிறது அது என்னங்கிறது தெளிவா பார்க்கலாம்ங்க நிஜமாவா நிஜமாவா சனி சனீஸ்வர பகவான் எங்களுக்கு பாதுகாப்பை கொடுக்க போறாரா? ஆமாங்க தலைப்பு பார்த்திருப்பீங்க. நீங்க நல்லாவே இருக்க கூடாதுன்னு நிறைய உறவுகள் நினைச்சிட்டு இருக்கு. அப்படி நினைக்கக்கூடிய உறவுகளுக்கு முன்னாடி கன்னி ராசிக்காரங்களே உங்களை காப்பாத்த
4:37 நினைக்கிறாருங்க சனீஸ்வர பகவான். இவரை வணங்கி இந்த பதிவை நம்ம தொடங்கலாங்களா. சனி பகவான் இந்த பெயற்சியில ராஜாதிராஜ வாழ்க்கையும் மகா பொற்காலத்தையும் உங்களுக்கு கொடுக்க போறாருங்க. குறிப்பா இவரால இனி உங்க வாழ்க்கையில சுப பலன்கள் கிடைக்குமங்க அதிஷ்ட ராசிக்காரர்களா நிதி ரீதியாவும் வணிக ரீதியாவும் தொழில் ரீதியாவும் உத்தியோக ரீதியா தனிப்பட்ட வாழ்க்கை ரீதியா நல்லா இருக்க போறீங்க ஒட்டுமொத்தமா அதிஷ்டம் அப்படிங்கறது பயணங்கள் கூட உங்களுக்கு பண பண பழக்கங்களை கொடுக்குங்க கொஞ்ச தூரம் போயிட்டு வரலாம்னு போவீங்க அங்க கூட ஏதாவது ஒரு வகையில பணவரவு இருக்குமங்க நிதிநிலை வலுவா இருக்குமங்க
5:24 ஆசைப்பட்டதெல்லாம் வாங்க போறீங்க குடும்பத்தாருடைய தேவைகளை பூர்த்தி செய்து குடும்பத்துடைய சந்தோஷத்தை அதிகப்படுத்த போறீங்க அதேபோல பணவரவுங்கிறது பல வழிகள்ல் உங்களை வந்து சேருமங்க நீங்க நினைக்கிறது எல்லாமே உங்களுக்கு சாதகமான பலன்களை கொடுக்குமங்க அதேபோல எதிரிகள் உங்களை வந்து வீழ்த்தணும் உங்களுக்கு தீங்கு செய்யணும்னு நினைச்ச கூட முடியாத அளவுக்கு இந்த சனி பகவான் உங்களை பாதுகாத்து நிக்கிறாருங்க அதாவது ஒன்னு இல்லைங்க உங்களுக்கு வந்து கெட்டது செய்யணும்னு ஒருத்தவங்க வராங்க கல்லை எடுத்துட்டு உங்க தலையை உடைக்கணும்னு வராங்க அங்க இருந்து தூக்கி போடுறாங்க அப்ப வந்து உங்களுக்கு பின்னாடி ஒரு மரம் இருக்கு. மரத்துல வந்து
6:09 ஒரு மாங்காய் பழமே காய்ச்சிருக்குன்னு வச்சுக்கோங்க. மாங்காவோ தேங்காவோ ஏதோ ஒன்னுங்க. உங்க மேல பட வேண்டிய கல்லு அந்த மரத்தின் மீது பட்டு உங்களுக்கு பலன் தரக்கூடிய வகையில தேங்காவோ மாங்காவோ கீழ விழும்ங்க புரியுதுங்களா உங்களுக்கு ஒருத்தவங்க தீங்கு செய்தால் கூட அது உங்களுக்கு நல்லதா நடக்குமங்க நல்லதா மாறுமங்க விஷமே கொடுத்தாலும் அது உங்களுக்கு அமிர்தமா மாறுங்கறதுல சந்தேகமே வேணாமங்க ஏன்னா திருடங்கையில சாவி கொடுத்தா எப்படி இருக்குமோ அதே மாதிரி உங்களுக்கு தீங்கு செய்யக்கூடிய சனீஸ்வர பகவான் பாதுகாத்து நிப்பறப்போ டேய் யாராச்சு உன் மேல கைய வச்சா கையை உடைச்சிருவேங்கிற மாதிரி அப்படி வந்து நிக்கிறாருங்க இது மட்டும் இல்லைங்க
6:54 ஆளுங்கட்சி கிட்ட இருந்து அரசியல் துறையில ஏதாவது இருக்கீங்கன்னா உங்ககிட்ட ஆளும் கட்சி கிட்ட இருந்து ஆதரவு கிடைக்குமங்க இதை பயன்படுத்தி நீங்க வாழ்க்கையில அரசியல் துறையில என்னென்ன சாதிக்கணுமோ எல்லாத்தையும் சாதிச்சுக்கலாமங்க ஒட்டுமொத்தமா அரசியல்ல ஒரு ரூபா கூட சம்பாதிக்கணும்னு சொல்லுவாங்க இப்ப வந்து வருமானத்தை அதிகமா சேர்த்துக்கலாமங்க சொத்து சேர்க்கைக்கு வாய்ப்பு இருக்குதுங்க அதேபோல உத்தியோக பணிகள்ல் இருக்கீங்க அப்படின்னா உயர் அதிகாரிக கிட்ட உதவி கிடைக்குமங்க குடும்ப வாழ்க்கையை பொறுத்தவரை குழந்தையுடைய ஆரோக்கியம் மேம்படுமங்க கல்வியை பொறுத்தவரைக்கும் வெற்றி கிடைக்குமங்க பொது தேர்வு போட்டி தேர்வு ஏதாவது அரசாங்க உத்தியோகத்துக்கு ட்ரை பண்ணிட்டு இருந்தா கூட முயற்சி பண்ணுங்க கட்டாயம் இந்த
7:41 வருஷத்தில அரசாங்க உத்தியோகம் நிச் நிச்சயமா கிடைக்குமங்க இதோட தொழில் ரீதியாவோ நல்ல வெற்றியை பார்ப்பீங்க உங்களுக்கு மதிப்பும் மரியாதை இந்த சமுதாயத்தில் அதிகமாகுமங்க கூட்டு தொழில் செய்றவங்க வியாபாரத்தை பொறுத்தவரைக்கும் புதிய வாய்ப்புகள் கிடைக்க பெறுவீங்க தன்னம்பிக்கை தைரியம் அதிகமாகுங்க ஒட்டுமொத்த சனீஸ்வர பகவான் இந்த சனி பெயிற்சியில உங்க வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டத்துக்கு தீர்வு கொடுக்கிறாருங்க இப்பவரைக்கும் பார்த்தது சனி பகவான் தரக்கூடிய பலன்கள்ல பொதுவா கொஞ்சம் பார்த்திருக்கோம்ங்க இப்ப விரிவா அவர் தரக்கூடிய 15 பலன்களை குறிப்பிட்டு சொல்றேங்க கேட்டுக்கோங்க உங்களை பொறுத்தவரைக்கும் இவர் ஆரோக்கியத்தில் இருந்த குறைகளை நீக்கி வைக்கிறாருங்க
8:26 விபத்துக்கள் ஏதாவது பாதிக்கப்பட்டிருந்தா அந்த நிலையில மாற்றத்தை கொடுக்கிறாருங்க படுத்த படுக்கையா இருந்தா கூட சரிங்க எழுந்து நடமாட வைக்கிறாருங்க அடுத்ததா ரெண்டாவது விஷயம் பாத்தீங்கன்னா குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளியே சொல்லாம பார்த்துக்கோங்க இந்த கன்னி ராசிகள் பெரும்பாலும் கஷ்டத்தை அனுபவிக்கிறதுக்கு இது ரொம்ப முக்கியமான காரணம்ங்க இதை வந்து இல்லன்னு நீங்க மறுக்கவே முடியாதுங்க எல்லாத்தையும் சொல்றது பிரண்ட்ஸ் தெரிஞ்சவங்க கூட வேலை பார்கறவங்க அது இதுன்னு சொல்லிட்டு தயவு செஞ்சு இந்த பழக்கத்தை ஸ்டாப் பண்ணிக்கணுமங்க வாழ்க்கை துறையில வழியில மருத்துவ செலவுகள் வர்துக்கான வாய்ப்பு இருக்குதுங்க அதனால வாழ்க்கை துணையுடைய ஆரோக்கியத்துல கவனமா
9:11 வச்சுக்கோங்க உங்க ஆண்களா இருந்தா பெண்கள் கிட்டையும் பெண்களா இருந்தா ஆண்கள் கிட்டயுமே அதாவது கணவர்கள் வகையில் சொல்றேங்க மனைவி வகையில சொல்றேங்க அவங்களுடைய ஆரோக்கியத்தில அக்கரை வச்சுக்கோங்க அதேபோல உடன்பிறப்புகள் அவங்களால கடன்கள் பற்றி உங்களுக்கு தலைவலியை கொடுக்கறதுக்கான வாய்ப்பு இருக்குதுங்க இதனால கூட பிறந்தவங்க செலவு பண்ணலாம் கடன் வாங்கி செலவு பண்ணலாம்னு வாங்கிட்டு மாட்டுப்பீங்க அவங்களுக்கு தேவைகள் அது கிடையாதுங்க அவங்களுடைய தேவைகளை கொண்டு வந்து உங்க தலையில திணிச்சிட்டு போறாங்க. அவங்க ஜாலியா இருக்கறதுக்காக உங்களுக்கு இது பண்றாங்கங்க. உண்மையான தேவைகளுக்காக இருக்காது. யோசிச்சு செலவு பண்ணுங்க. அடுத்ததா நான்காவது பாத்தீங்கன்னா சிக்கல்கள் சரியாகுதுங்க. எதுவா
9:57 இருந்தாலும் சரி கவனமா இருந்துட்டா போதுமங்க. பிள்ளைகள் வந்து பொறுப்பா நடந்துப்பாங்க. உத்தியோகம் வியாபாரத்தின் பேர்ல ஒரு சிலர் வந்து குடும்பத்தை விட்டு பிரிவதற்கான வாய்ப்பு இருக்குதுங்க. அந்த பிரிவுமே உங்களுக்கு பெரிய லாபத்தை கொடுக்குமங்க என்ன [செறுமுதல்] கொஞ்சம் மனப்போராட்டம் இருக்குமங்க அடுத்ததா பாத்தீங்கன்னா தனவிருத்தி கொடுக்கிறாருங்க இருந்தாலும் அதுதான் நம்ம கையில பணம் இருக்கு அப்படின்னு சொல்லிட்டு ஆடம்பர செலவு மட்டும் பண்ணிடாதீங்க ஆப்பச்சிருவாருங்க அதேபோல பொருளாதாரத்தில எச்சரிக்கையாவே இருந்துக்கோங்க விலை உயர்ந்த பொருட்களை நகை நட்டு சொத்து ஆவணங்களை வாங்குறப்போ வாங்கக்கூடிய சூழ்நிலை இருக்குமங்க ஆனா கவனமா இருக்கணும்னு சொல்றாருங்க. அடுத்ததா ஐந்தாவது விஷயம் பாத்தீங்கன்னா சொந்த
10:44 வாகனங்கள்ல இரவு நேரத்தில பயணம் பண்றப்போ முடிஞ்ச அளவுக்கு தவிர்க்க பாருங்க. அப்படி பயணம் பண்ணியே ஆகணும்னா டிரைவர் போட்டுக்கோங்க. அதேபோல பிரபலங்கள் வேற மொழி பேசுறவங்க வேற மதம் சார்ந்தவங்கள் எல்லாம் உங்களுக்கு உதவி செய்வாங்க. அடுத்ததா அரசாங்க வழியில அலட்சியம் வேணாம்ங்க. ஏதாவது வந்து முயற்சி பண்றீங்க அப்படின்னா கொஞ்சம் பார்த்து சூதானமா செஞ்சு முடிச்சுக்கோங்க அதேபோல சட்டத்திற்கு புறம்பா ஏதாவது ஒரு விஷயம் உங்களுக்கு தெரியாம கூட செய்றதுக்கு வாய்ப்பு இருக்குதுங்க எதை செய்யறதுனாலும் சரி கரெக்டா இருக்கான்னு பார்த்து செக் பண்ணிக்கோங்க ஆறாவது விஷயம் பாத்தீங்கன்னா இல்லத்தரசிகளை பொறுத்தவரைக்கும் உடல் நலன்களை கவனம் வச்சுக்கோங்க குறிப்பா உங்க வாழ்க்கை துணையுடைய ஆரயுகத்தில கவனமா இருக்கணுமங்க வேலைக்கு [செறுமுதல்]
11:30 செல்லக்கூடிய பெண்மணிகளா இருக்கீங்கன்னா கூட வேலை வேலை பத்தின எதுவும் யோசிக்க வேண்டாங்க அவங்க கூட சேர்ந்து உட்கார்ந்து பேசுவாங்க கடைசிில வந்து பாத்தீங்கன்னா நீங்கதான்னு சொல்லிக்கிட்டு முழுசா மாட்டி விட்டுருவாங்கங்க பார்த்து சூதானமா இருந்துக்கோங்க உங்ககிட்ட வேலை செய்றவங்க உங்க கூட வேலை செய்றவங்க கிட்ட அதே மாதிரி வேலைப்பழு அதிகமா இருக்குமங்க ஆனா கரெக்டா வேலையில மட்டும் கவனம் செலுத்துங்க அந்த வேலைப்பழுங்கிறதே உங்களுக்கு உயர்வையும் அங்கீகாரத்தையும் பெற்று கொடுக்குமங்க எட்டாவது விஷயம் பாத்தீங்கன்னா வீடு பராமரிப்பு செலவு கொஞ்சம் அதிகமாகும்ங்க தாயாருடைய உடல் ஆரோக்கியத்தில பாதிக்கறதுக்கு வாய்ப்பு இருக்குதுங்க அண்டை வீட்டார் கிட்ட அதிக உரிமை எடுத்துக்காதீங்க யாரையும் ஃபர்ஸ்ட்
12:16 நம்பிராதீங்க ஒன்பதாவது விஷயம் பாத்தீங்கன்னா கையிருப்பை கொஞ்சம் பார்த்து செலவு பண்ணுங்க ஏன்னா கையிருப்பு கரையறதுக்கு வெளியில கடன் வாங்குறதுக்கும் சூழ்நிலை இருக்குதுங்க கூடுதல் வரைக்கும் வீண் செலவு கேளிக்கை செலவு இதுல வந்து குறைச்சுக்கறத பாருங்க பத்தா ட்டாவது விஷயம் பாத்தீங்கன்னா உங்களுடைய தந்தையாருடைய உடல் ஆரோக்கியத்தில கவனம் வச்சுக்கோங்க வீட்டிலயும் சரி வேலை பார்கற இடத்திலயும் சரி கொஞ்சம் பொறுப்புகளும் அதிகமாதான் வந்து சேருமங்க அது உங்களுக்கான அங்கீகாரத்தை பெற்று கொடுக்குமங்க தவறாம வேலையில கவனம் எடுங்க 11 வது விஷயம் பாத்தீங்கன்னா மனநிம்மதியான வாழ்க்கை அமையுமங்க வெளியிடங்கள்ல் உங்களுக்கான முக்கியத்துவம் அதிகமாகுமங்க 12வது விஷயம் பாத்தீங்கன்னா உடல் பருமன் உடல் பிறந்தவங்க வழியில சொத்து தொடர்பு ன
13:02 பிரச்சனைகள் வர்தற்கான வாய்ப்பு இருக்குதுங்க உடன் [செறுமுதல்] பிறந்தவர்கள் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்னு சொல்லிட்டு கடன் வாங்க வச்சிருவாங்க சொத்தை பிரிச்சு கூடுன்னு கேபாங்க இந்த மாதிரி சூழ்நிலை வருமங்க எல்லாரையும் நான் தவறு சொல்லல ஒரு சில கன்னி ராசிகளுக்கு உடன்பிறப்புகளால பிரச்சனை வருவதற்கான வாய்ப்பு இருக்குதுங்க உஷாரா இருந்துக்கோங்க 13வது விஷயம் பாத்தீங்கன்னா வியாபாரத்திலயும் சரி தொழிலயும் சரி அதித அக்கரை தேவைப்படுதுங்க எந்த ஒரு விஷயத்திலயுமே அலட்சியம் கூடாதுங்க முக்கியமா மான விஷயங்களை நீங்களே முன்ன நடத்தி முடிச்சுக்கணுங்க கடன் விஷயத்தில கவனமா இருக்கணுமங்க புதிய முதலீடு பண்றேன் பண விஷயமா இருக்குதா பலமுறை யோசிச்சு பண்ணுங்க முடிஞ்ச அளவுக்கு பழைய முதலீடுகளை வச்சு மெயின்டென் பண்ணுங்க 14வது விஷயம் பாத்தீங்கன்னா பணியிடங்கள்ல
13:49 கோபமாகவும் வேகமாகவும் நடந்துக்கவே கூடாதுங்க ஏன்னா இந்த காலகட்டத்தை பொறுத்தவரைக்கும் சனீஸ்வர பகவான் உங்ககிட்ட பொறுமையாதான் சோதிப்பாராருங்க கோபப்படுற மாதிரி சூழ்நிலைய உருவாக்குவாருங்க அந்த இடத்தில நீங்க எப்படி நடந்துக்கறீங்க அப்படிங்கிறது உங்களுடைய சாமர்த்தியம் இருக்குதுங்க நிதானமா நடக்கறது ரொம்பவும் அவசியம்ங்க வீண் விமர்சனங்களை தவிர்த்து யாரு என்ன பேசினாலும் சரி அதேபோல மூத்த அதிகாரிகள் கிட்ட அதிகமா உரிமை எடுத்துக்காதீங்க உங்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் வந்து தானாக கிடைக்குமங்க திடீர் இடமாற்றம் இருக்குமங்க அதையும் ஏத்துக்கோங்க அது உங்களுக்கு சாதகமா முடியுமங்க அடுத்ததா 15வது விஷயம் பாத்தீங்கன்னா நீங்க பயப்படக்கூடிய அளவுக்கு இந்த சனிப்பெயற்சி
14:35 உங்களுடைய ஒட்டுமொத்த பாதிப்பையும் சரி செய்யக்கூடிய வகையில தான் இருக்குமங்க ஆனா என்ன ஒன்னு மட்டும் தெரிஞ்சுக்கோங்க எதை செஞ்சாலும் சரி பொறுமை நிதானம் எச்சரிக்கை இதை மூங்க மட்டும்ஃபாலோ பண்றது ரொம்பவும் முக்கியம்ங்க கன்னி ராசியோட வாழ்க்கையில கஷ்டங்கள் வந்து துளி அளவும் இல்லாம அப்படியே என்ன சொல்றது செருப்புல ஒட்டுன மண்ணு மாதிரி தட்டிவிட்டுட்டு போயட்டே இருக்கலாமங்க சரிங்களா கொஞ்சம் குழப்பமா இருக்குமங்க ஒரு சில விஷயங்களை கையாளறதுக்கு பொறுமையா இருந்துட்டா குழப்பங்கள் தன்னால முடிஞ்சு அழுதுட்டு ஓடி போயிடுமங்க ஒட்டுமொத்தமா கொஞ்சம் பொறுமையா யோசிச்சு பார்த்தீங்கன்னா தெளிவு கிடைக்குமங்க அமைதி பெருகுமங்க செல்வாக்கு அதிகமாகுமங்க நினைச்சது எல்லாமே
15:22 நடக்குமங்க இப்பவரைக்கும் பார்த்தது சனீஸ்வர பகவானுடைய காலத்தில கன்னி ராசிக்காரங்களுக்கு எந்த மாதிரி மாதிரியான வாய்ப்பு கொடுத்திருக்கிறேங்கறத புரிய வச்சாச்சுங்க இப்ப தனிப்பட்ட முறையில கண்ணில இருக்கக்கூடிய ஒவ்வொரு நட்சத்திரத்துக்குமே இந்த பெயற்சி எந்த மாதிரியான பலன்களை கொடுக்கும்ங்கறத பார்க்கலாங்களா கன்னி ராசி உத்திரம் நட்சத்திரம் இரண்டாம் பாதம் மூன்றாம் பாதம் நான்காம் பாதம் உங்களை பொறுத்தவரைக்கும் நல்ல நேரம் வந்தாச்சுனே சொல்லலாங்க ஏன்னா இனி நன்மையான பலன்களை மட்டுமே இவர் கொடுக்க போறாருங்க சங்கடங்கள் விலகுதுங்க நெருக்கடிகள் இல்லாம போகுங்க முயற்சிகள் வெற்றி பெறுமங்க இந்த காலம் முழுவதுமே யோகத்தை கொடுக்கிறாருங்க நினைச்சதுல வெற்றி பெற
16:08 வைக்கிறாருங்க செல்வாக்கு உயர்த்தி வைக்கிறாருங்க வழக்குகள்ல உங்களுக்கு சாதகமான நிலையை ஏற்படுத்துறாருங்க இதோட உடலில் இருந்த பாதிப்புகளும் விலகுதுங்க சுறுசுறுப்பா செயல்பட்டு நினைச்சதை சாதித்து கொள்ளக்கூடிய நேரம் இதுங்க மேலும் வாழ்க்கையில வளம் மாறுதுங்க பொன்பொருள் சேருதுங்க குடும்பம் தொழில் உத்தியோகம் எல்லாத்திலயுமே மகிழ்ச்சியை பார்க்க போறீங்க பணவரவும் அதிகமாகுதுங்க எதிர்பார்ப்பை நிறைவேற்றி கொடுக்கிறாருங்க எல்லாத்திலயுமே வெற்றிதாங்க தொழில்ல தடைகள் விலகுதுங்க பொருளாதார நிலையில உயர்வை கொடுக்கிறாருங்க அரசு ஊழியர்கள் அரசியல்வாதிகள் கலைஞர்கள் எல்லாருக்குமே செல்வாக்கு உயருதுங்க எண்ணியது எல்லாமே
16:53 நிறைவேற்றி கொள்ளக்கூடிய காலமா இது இருக்குதுங்க தொழில் ரீதியா நெருக்கடிகள் விலகி தொழில்ல லாபம் அதிகமா கிடைக்குமங்க பணியா பணிகள் பணியாட்களா இருக்கிறவங்களுக்கு தனியார் துறையோ அரசாங்க துறையோ ஆண்களோ பெண்களோ ஒருத்தர் கீழ வேலை கூலி வேலை செய்தாலும் சரி இதுவரைக்கும் இருக்கக்கூடிய சங்கடங்கள் விலகுதுங்க அவர்களோட திறமைகளுக்கு இனி மதிப்பு கிடைக்குமங்க ஊதிய உயர்வும் கிடைக்குமங்க வேலையில பொறுப்பு உயருமங்க வேலைப்பழு அதிகரித்தாலும் தனி மரியாதை கிடைக்குமங்க அரசு ஊழியர்களுக்கு எல்லாம் நான் விரும்பியதுக்கு விரும்பியது இடத்திற்கு இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்குங்க பெண்களை பொறுத்தவரைக்கும் மன குழப்பங்கள் நீங்குதுங்க உங்களை தேடி வருவாங்க உங்களை பகைச்சு கிட்டவங்களை
17:40 எல்லாம் உங்ககிட்ட உதவி கேட்டு நிப்பாங்கங்க இந்த காலகட்டத்தில மனசுல வேற எந்த ஒரு சிந்தனையும் இல்லாம வெற்றியை நோக்கி பயணம் பண்ண போறீங்க கல்வியை பொறுத்தவரைக்கும் படிப்புல கவனம் அதிகமாகுதுங்க வெளிநாட்டில வெளிநாட்டில படிக்கக்கூடிய வாய்ப்பு கிடைக்குதுங்க எல்லா வகையிலுமே வளர்ச்சியை பார்க்க போறீங்க உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரைக்கும் சங்கடகங்கள் விலக ஆரம்பிக்குதுங்க முழுசா குணமடைய போறீங்க குடும்பத்தை பொறுத்தவரைக்கும் நெருக்கடிகள் விலகி குடும்பத்தில் இருக்கக்கூடிய சங்கடங்கள் விலகி தம்பதியோட ஒற்றுமை அதிகமாகுதுங்க புதிய சொத்து சேர்க்கை உண்டாகுதுங்க இழுபறியா இருந்த சொத்து விவகாரங்கள் உங்களுக்கு சாதகமா முடியுமங்க பண தட்டுப்பாடு விளகுதுங்க புதுசா வீடு கட்டி குடி போகக்கூடிய யோகம்
18:28 கூட இருக்குதுங்க அடுத்ததா அஸ்தம் நட்சத்திரம் உங்களுடைய செல்வாக்கு உயிருதுங்க உங்களை பொறுத்தவரைக்கும் முயற்சிகள் எல்லாத்திலயுமே வெற்றி கொடுக்கிறாருங்க எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகுதுங்க அதிகபட்சமான லாபத்தை அடைய போறீங்க உங்களுடைய கௌரவம் செல்வாக்கு அந்தஸ்து எல்லாமே அதிகமாக போகுதுங்க குறிப்பா உங்க நிலையில முன்னேற்றம் செல்வாக்கு உயருமங்க பட்டம் பதவி எல்லாமே உங்களுக்கு உங்களுடைய ஆசைகள் நிறைவேற போகுதுங்க சமுதாயத்தில அந்தஸ்து அதிகமாகுதுங்க பொருளாதார நிலையில் உயர்வு குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்குமங்க தொழில்ல உங்களுக்கு இருக்கக்கூடிய நெருக்கடிகள் உத்தியோகத்தில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் எல்லாமே விலக போகுதுங்க வருமானத்தில தடைகளுமே சரியாகுதுங்க இன்னும் ஒருபடி மேல சொன்னா
19:14 உங்க ஆற்றலே அதிகமாகுதுங்க முயற்சிகள் வெற்றியா மாறுதுங்க கடந்த கால சங்கடங்கள் எல்லாமே விலக ஆரம்பிக்குதுங்க தொழில் ரீதியா சங்கடங்கள் விலகி திட்டமிட்டு செயல்படுவீங்க மேன்மையை பார்க்க போறீங்க பணியாளர்களை பொறுத்தவரைக்கும் அரசாங்க துறையிலயோ தனியார் துறையிலோ ஆண்களோ பெண்களோ உங்களுடைய செல்வாக்கு உயருதுங்க பிரச்சனைகள் தீருதுங்க எதிர்பார்த்த பதவி இடமாற்றம் கிடைக்குதுங்க மேல் அதிகாரிங்க கிட்ட ஆதரவு கிடைக்குமங்க தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறவங்களுக்கு விருப்பங்கள் நிறைவேறுமங்க ஊதியம் வருமங்க பொறுப்புகளும் அதிகமாகுமங்க பெண்களை பொறுத்தவரைக்கும் வாழ்க்கை துணையில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் தீருதுங்க உடல் நிலையில் இருந்த சங்கடங்கள் விளகுதுங்க
19:59 அலுவலக பணிகள்ல பதவி உயர்வு கிடைக்குமங்க திருமண வயதில் இருக்கிறவங்களுக்கு நல்ல வரன் அமையுமங்க வேலை தேடிட்டு இருக்கறவங்களுக்கு தகுதிக்கேற்ற நல்ல வேலை கிடைக்குமங்க குடும்பத்தில இருந்த குழப்பங்கள் தீருமங்க அதை கொஞ்சம் பார்த்துக்கோங்க அடுத்ததா கல்வியை பொறுத்தவரைக்கும் போட்டி தேர்வுகள்ல் அதிகமா கவனம் செலுத்துவீங்க எதிர்பார்த்த மருத்துவங்களையும் பெற முடியுமங்க அதற்கான வாய்ப்பு இருக்குதுங்க ஆரோ ஆரோக்கியத்தை பொறுத்தவரைக்கும் எப்பேர்பட்ட உடல் உபாதிகளா இருந்தாலும் சரிங்க இப்ப வந்து மருத்துவ சிகிச்சைகளனால ஆரோக்கியம் மேம்படுதுங்க குடும்பத்தை பொறுத்தவரைக்கும் வருமானம் அதிகரிக்குதுங்க குடும்பத்தினருடைய சங்கடங்கள் விலகுதுங்க இதோட சொத்து மீது ஏதாவது கோர்ட் கேஸ் வழக்கு இருந்தா அதுல உங்களுக்கு சாதகமான நிலை கிடைக்குமங்க
20:45 புதுசா வீடு கட்டு குடி போகக்கூடிய வாய்ப்பும் கிடைக்குதுங்க வீட்டில சுப நிகழ்ச்சிகள் நடக்குமங்க தம்பதிகளுக்குிடையே ஒற்றுமை அதிகமா வெளிப்படுமங்க வெளிவட்டாரத்துல செல்வாக்க உயர்த்தி கொள்ள போறீங்க அடுத்ததா சித்திரை நட்சத்திரம்ங்க நெருக்கடிகள் விலகி நிகழ்ச்சியான நிறைய சம்பவங்களை அனுபவிக்க போறீங்க அதாவது சமுதாயத்தில செல்வாக்கையும் முயற்சிகளையும் வெற்றிகளையும் இதுவண்ண போறீங்கங்க பகைவர்களை வீழ்த்தக்கூடிய வலிமையையும் பணவரவையும் நினைச்சத நடத்தி காட்டக்கூடிய ஆற்றலையும் பெற போறீங்க பூர்வீக சொத்துகள்ல் இருந்து கோர்ட்டு கேசு வழக்குகள் எல்லாமே விலக போகுதுங்க பிள்ளைகளால உங்களுக்கு இருக்கக்கூடிய சங்கடங்கள் விலகி பணவரவுல இந்த நெருக்கடிகள் விலகி எல்லாமே அதிஷ்ட காலமா பிரகாசிக்க போகுதுங்க குறிப்பா போக போக
21:31 வாழ்க்கையை அனுபவிக்க போறீங்க தொழில் உத்தியோகத்தில முன்னேற்றம் போட்டி எல்லாம் அவங்க கிட்ட போட்டி போட படாம பின்வாங்குவீங்க செயல்பாடுகள் லாபமா மாறுதுங்க சங்கடங்களை அகற்றி வைக்கிறாருங்க நன்மைகளை அதிகரிச்சு கொடுக்கிறாருங்க போராட்டமான நிலையில் இருந்த உங்களுக்கு விடுதலை கொடுக்கிறாருங்க குடும்பத்துல மகிழ்ச்சியை அதிகரிச்சு வைக்கிறாருங்க புதுசா வீடு கட்டி குடியேறவும் வைக்கிறாருங்க அரசியல் செல்வாக்கு உயருதுங்க புதிய பதவிகள் பொறுப்புகள் வந்து சேருதுங்க அதிஷ்ட வாய்ப்புகள் தோன்றுமங்க பணம் பதவி பட்டம் செல்வாக்குனி எல்லாமே உங்களுக்கு கிடைக்க பெற்று வாழ்க்கையை வளமா மாறுதுங்க விவேகமா செயல்பட வைக்கிறாருங்க உங்களுக்கு வரவேண்டிய பணத்தை கொண்டு வந்து சேர்க்கிறாருங்க தெய்வீக சிந்தனை
22:17 அதிகமாகுதுங்க குடும்பத்தில மகிழ்ச்சி ஏற்படுதுங்க தைரியமா செயல்பட்டு வருமானத்தை அதிகரிக்க போறீங்க தொழில்ல எதிர்பார்த்த ஆதாயத்தை அடைய போறீங்க போட்டியாளர்கள் விலகி போவாங்கங்க புதிய முதலீடு கூட லாபத்தை கொடுக்குமங்க புதிய தொழிற்சாலை தொழில் தொடங்க நினைக்கிறவங்க உங்களுடைய நினைவுகள் எண்ணங்கள் நிறைவேறுதுங்க தொழில் துறையில் இருக்கிறவங்களுக்கு தனியார் துறையோ அரசாங்க துறையோ ஆண்களாகட்டும் பெண்களாகட்டும் கூலி வேலை செய்தாலும் சரி சாதகமான நேரமாய் இருக்குதுங்க தனியார் வேலை பார்த்தாலும் சரி உங்களுடைய உய உயர்வு முதலீட்டு பாராட்டுகளை பெறுவீங்க உங்களுடைய உடைமைகளுக்கு மதிப்பு கிடைக்குமங்க ஊதிய உயர்வு கிடைக்குமங்க உத்தியோகத்தில இருக்கக்கூடிய ஒட்டுமொத்த
23:02 பிரச்சனையுமே இப்ப வந்து விலக ஆரம்பிக்குமங்க பெண்களை பொறுத்தவரைக்கும் குடும்பத்தில பொறுப்பு அதிகமாகுதுங்க குழந்தையோட அருள் கிடைக்குமங்க உடல் ஆரோக்கியம் சீராகுதுங்க உங்க வாழ்க்கை துணை உங்களுக்கு ஆலோசனை கொடுப்பாங்க குடும்பத்தை வழிநடத்தக்கூடிய அளவுக்கு உங்களுக்கு திறமை அதிகமாகும்ங்க சாமர்த்தியமா செயல் பட்டு புதுசா சொத்து வாங்குவீங்க திருமணம் வேலை கல்வி எல்லாத்திலயும் முன்னேற்றத்தை பார்க்க போறீங்க மறைமுக எதிரி கூட காணாம போவாங்கங்க கல்வியை பொறுத்தவரைக்கும் தேர்வுகள்ல் நீங்க எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற முடியுமங்க மேற்கல்விக்காக வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்பு இருக்குதுங்க [செறுமுதல்] ஒட்டுமொத்தமா தேர்வுல வெற்றி உண்டுங்க உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரைக்கும் எல்லாவிதமான பாதிப்புகளுமே இப்ப சரியாகுதுங்க ஆரோக்கியத்தில மருத்துவ
23:50 சிகிச்சையால மேம்பாடு அடைப்போம் மேம்பாட்ட பார்க்க போறீங்க நோய்கள் கட்டுப்பாட்டுக்குள்ள வருமங்க குடும்பத்தை பொறுத்தவரைக்கும் பெரியவங்களுடைய ஆதரவு கிடைக்குதுங்க குலதெய்வ வழிபாட்டால சிலர் வந்து நினைச்சத அடைய போறீங்க எதிர்பார்த்த வரவுகள் கிடைக்குதுங்க துரிந்து செயல்பட்டு குடும்பத்தில இருக்கக்கூடிய பிரச்சனைக்கு முடிவு கட்ட போறீங்க உங்களுடைய வசதி வீடு கட்டி அதுல குடியேற வாய்ப்பு இருக்குங்க குடும்பத்துல சுப நிகழ்ச்சிகள் நடக்குங்க பிள்ளைகளுடைய விருப்பப்படி அவங்களுடைய மேற்கல்விக்காக வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பீங்க வெளி வட்டாரத்தில செல்வாக்கு உயருதுங்க ஒட்டுமொத்தமா அந்த சனி பெயிற்சிங்கிறது உங்களுக்கு ஈடு இல்லாத அளவுக்கு வாய்ப்புகளை வந்து அள்ளிதான் கொடுத்திருக்குதுங்க இதுல அலட்சியம் காட்டாம சரிவர பயன்படுத்திட்டா மட்டும் போதுமங்க சனி பகவான் கொடுக்கக்கூடிய
24:37 அதிஷ்டங்கள் என்னைக்கும் நிலைச்சிருக்கணுமங்க அதை கரெக்டா பயன்படுத்திக்கோங்க இதற்கான பரிகாரம் இருக்கான்னு கேட்டீங்கன்னா ஒவ்வொரு சனிக்கிழமையும் நவகிரகங்கள்ல் வெற்றிடை வெற்றி இருக்கக்கூடிய சனீஸ்வர பகவானுக்கு எட்டு எல்லை தீபம் ஏற்றி அதேபோல எட்டு பேருக்கு அன்னதானம் கொடுக்க நினைச்ச காரியங்கள் கை கூடுமுங்க நிலையான செல்வாம் செல்வாக்கு எதிரிகள் இல்லாத மனைநிறைவு சந்தோஷத்துக்கு ஒரு குறையும் இருக்காதுங்க வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு நன்றி வணக்கம் ம்