0:00 இரத்தக்காரகன் பூமிக்காரகன் வலிமையான கிரகம்னு பெயரெடுத்த செவ்வாய் பகவானை ராசி அதிபதியாக கொண்ட விருச்சிக ராசிக்காரர்களுக்கு வணக்கங்க விருச்சிகத்துடைய வாழ்க்கை அப்படின்னு பார்த்துட்டோம்னா ரொம்ப வெறுத்துப்போன வாழ்க்கை யாருக்குமே உங்கள பிடிக்காது காரணம் கேட்டீங்கன்னா பார்க்க கொஞ்சம் கரடமுடா இருப்பாங்க ஆனா உள்ளுக்குள்ள வந்து பாத்தீங்கன்னாக்க பலாப்பழத்தை விட இனிமையானவங்க யாருக்குமே கடுகளவும் துரோகம் நினைக்காதவங்க ஆனா இவங்கள மட்டும் என்னென்ன வதந்தைகள் கிளப்புறமோ அத்தனையும் பேசுவாங்க விருச்சிக ராசி ஆண்களாட்டு பெண்களாட்டு சின்னவங்களட்டு பெட்ட அடா என்னடா வாழ்க்கைத முடிச்சுக்கலாம் நான் என்னடா இப்ப சொன்னேன் சாப்படீங்களான்னு கேட்டுருப்பாங்க என்ன சாப்படியா அப்படின்னு கேக்குறாங்க
0:45 அப்படின்னு மத்தவங்க பேசுவாங்க இவங்குடைய மனசு சுத்தம் ஆனா இவங்களுக்கு வந்து வெளியில சூதுவாது தெரியதுல்ல இந்த கலியுகத்தில கண்டிப்பா அன்பிட்டான ராசி அதாவது மத்தவங்களால வாழ தகுதியே இல்லைன்னு ஒதுக்கப்பட்ட ராசிய இத சொல்லலாம் ம்மா கண்டிப்பா நான் வந்து பாத்தனாக்க நிறைய கஷ்டப்பட்டுட்டேன் என்ன வந்து புரிஞ்சுக்கறதுக்கு ஒரு ஆளே இல்ல அந்த தெய்வம் கூட என்ன புரிஞ்சுக்கல போல அதுதான் எனக்கு இந்த மாதிரி ஒரு படிப்பு போடல அப்படின்னு கூட நீங்க யோசிப்பீங்க நிச்சயமான உண்மை இந்த ஜோதிரத்தை பொறுத்தவரைக்கும் அனுதினமும் ஒரு ஜாதகத்தையாவது விச்சிக ராசிகால நாங்க பார்த்திருக்கோம் அவங்க சொல்றது இதுவாதான் இருக்கும் என்னை யாருமே புரிஞ்சுக்கலமா நான் நல்லதுதான் செய்யு நினைக்கிறேன் குடும்பத்தை பார்த்து நினைக்கிறேன் சொல்ல போனாக்க நிறைய பேருக்கு நிறைய வழிகாட்டுதலாதான் இருக்கும்ு நினைக்கிறேன் என்னுடைய அனுபவத்தை என்னுடைய கஷ்டங்களை வந்து மத்தவங்க யாரும் படக்கூடாதுதான்
1:30 நான் பாடு வைக்கிறேன் ஆனா எனக்கு வரது என்னவோ யாருமே புரிஞ்சுக்காம தெரிஞ்சுக்காம என்ன கஷ்டப்படுத்தக்கூடிய நிலை மட்டும்தான் இருக்கு. இருந்தாலும் அத பத்தி எனக்கு கவலையே இல்லை ஒரு கட்டத்துக்கு மேல வந்து பாத்தீங்கனாக்க என்னை யாரும் புரிஞ்சுக்கிறதுக்கு இல்ல பரவாயில்ல புரிஞ்சுக்காட்டி போனாலயும் சரி நான் என் வேலைய என் கடமைய நான் கரெக்ட்டா பண்ணிட்டு போறேன் அப்படின்னு நான் வாழ்ந்துட்டு இருக்கேன்மா ஆனா ஒரு சில நாட்கள்ல வாழ்க்கைய முடிச்சுக்கலாம் கூட தோணுதுன்னா என்கிட்ட வந்து சொல்லுவாங்க சோ அப்படி இருக்கக்கூடிய விருச்சிக ராசிகளுக்கு நான் சொல்லக்கூடிய விஷயம் ஒன்னுதான் உங்கள சுத்தி இருக்கவங்களுக்கு நீங்க தெரியப்படுத்த வேண்டிய விஷயம் ஒன்னுதான் என்ன புரிஞ்சுக்க நீங்க ட்ரை பண்ண வேணாம் நான் இப்படிதான் ஒதுங்கி நில்லுங்கன்னு சொல்லிடுங்க அதேபோல உங்களுக்கு உங்களுக்கு நான் சொல்ல வேண்டிய விஷயம் என்னன்னா நீங்க எப்படியோ அப்படியே இருங்க யாருக்கு புடிச்சா என்னன்னா பிடிக்கல தெய்வத்துக்கு உங்கள ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்
2:16 காரணம் உண்மை இருக்கு உழைப்பு இருக்கு ஒருத்தருக்கும் துரோகம் நினைக்கிறது இல்ல உலகமே நல்லா இருக்கும் நினைக்கிறதுல்ல முதன்மையான ராசி விருச்சிக ராசி அடிச்சு சொல்லலாங்க இவங்களுக்கு வந்து பாத்தீங்க தெய்வத்துகிட்ட வந்து வழிபாடு கூட வைக்க தெரியாது உண்மை காதல் உருவத்த சுத்தமா வராது சுட்டு போட்டால இந்த ரொமான்ஸ் விஷயம் வராது அதேபோல திருமண வாழ்க்கை கணவனா இருக்கக்கூடிய விருச்சிக ராசியா இருக்கட்டும் மனைவிகிட்ட எப்படி நடந்துக்கும்ு தெரியாது மனைவியா இருக்கூடிய விச்சிகா கணவட்ட எப்படி ஒத்துழைப்பா இருக்குன்னு தெரியாது நிறைய வந்து கஷ்டங்களை திருமண வாழ்க்கையில் அனுபவிக்கிறதும் இந்த விருச்சிக ராசிய சொல்லலாம் சோ இப்படி அனுதினமும் நெருக்கடிகள் சங்கடங்கள் இப்படியே வாழ்க்கை ஓடிக்கிட்டு இருக்கக்கூடிய ராசி விருச்சிக ராசி விருச்சிகம் யோசிக்கிறது ஒன்னுதான் ச எப்படா என் வாழ்க்கை நல்லா இருக்கும் அனுதினமும் போராட்டமாவே இருக்கே
3:03 அதிபதி யாருங்க செவ்வா செவ்வாக்கு உரிய தெய்வம் யாருங்க முருகப்பெருமான் அவர் யாருங்க போர்கடவுள் போர்னா என்னங்க போராட்டம் ஆக அனுதினமும் அந்த போராடக்கூடிய நிலைதான் இருக்கு. அட பாவிகளா இப்படியே போச்சுன்னா நான் இருப்பேனா கூட தெரியலையே அப்படின்னு யோசிப்பீங்க அப்படில்லாம் ஒன்னும் கிடையாது. யாருக்குமே தலை வணங்காதனாலதான் போராட்டமா இருக்கு தலை வணங்குறதோ இல்ல சைன் சக்கம் அடிக்கிறதோ ஒருத்தங்களுக்கு தோதா பேசிட்டு போற ஆட்களா இருந்தாக்க நீங்க என்னைக்கோ மேல போயிருப்பீங்க. மேலன்னா உயர்வா இருந்திருப்பீங்கன்னு சொல்றேன். அது நமக்கு மனசுக்கு ஒத்துக்காதே நம்ம கரெக்டர் அது இல்லையே உண்மைனா உண்மை நீ உண்மையா இருக்கியா வா உண்மை இல்லையா அப்படியே ஓடிப்போ. வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு சில சமயங்கள துண்டு நாலா கூட போகும். அப்படி ஒரு பேச்சுக்கு சொந்தக்காரங்க இந்த விருச்சிக ராசிக்காரங்க அதனாலவே யாருக்குமே
3:49 பிடிக்காது. மத்தவங்களுக்கு புடிச்சாலும் பிடிக்கலனாலும் விருச்சிக ராசி இப்படியே இருங்க. தெய்வங்களுக்கு ரொம்ப பிடித்தமான ராசி நீங்கதான். சரியா அட ஏமா இப்படி எல்லாம் பொய் சொல்ற தெய்வத்துக்கு புடிச்ச ராசியா நாங்க இருந்துருந்தா ஏன் எங்களுக்கு இவ்வளவு கஷ்டம் நீயே சொல்லு அப்படின்னு கொஞ்சமாவது வந்து யோசிச்சு சொல்லு விருச்சிகத்துதான் நீ பலன் சொல்றியா அதையும் கொஞ்சம் பார்த்துட்டு சொல்லு அப்படின்னு நீங்க கேட்டீங்கன்னா சத்தியமா சொல்றேன் விருச்சிக ராசிகளுக்கு பலன் சொல்லிட்டு இருக்கேன் தெய்வங்கள் உங்களை சோதனைக்கு உள்ளாக்குறாங்க இதை தாண்டி உங்களை வந்து வெறுக்கல உங்களுக்கான வாய்ப்பை கொடுக்காம போக மாட்டாங்க இதை புரிஞ்சுக்கிற நேரம் இப்போ கணிஞசிருக்கு இப்போ தலைப்பு பார்த்திருப்பீங்க 100 சதம் உண்மையான பதிவுகங்க காலகாலமாக கஷ்டப்படக்கூடிய விருச்சிக
4:35 ராசிக்காரர்களுக்கு மாற்றத்தையும் நல்ல ஏற்றத்தையும் தரக்கூடிய வகையில இந்த ஆடி மாதம் உங்களுக்கு அற்புதமா அமைய பெற்றிருக்கு. அதாவது ஜூலைல 15 நாட்கள் ஆகஸ்ட்ல 15 நாட்கள் ஆக மொத்தம் இந்த 30 நாட்கள்ல சில கிரகங்கள் உங்களுக்கு சாதகமா வந்து உட்காருறாங்க. இதுல உங்களுடைய அதிபதியுடைய அமைப்பும் புதன் பகவானுடைய அமைப்பும் உங்களுக்கு சாதகமா இருக்கு. இதுல இருந்து ஆடி மாதம் அப்படினாவே நம்முடைய சூரிய பகவான் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ராசிக்கு இடம்பெயரிச்ச ஆகுவாரு. சூரிய பகவானை பொறுத்தவரைக்கும் சந்திர பகவானுடைய வீடான கடக ராசியில இப்ப இணைவதுதான் இந்த ஆடி மாத பொறப்பு. பொதுவா ஆடி மாதம் அப்படினாவே நிறைய தெய்வ வழிபாடு நாம் பயன்படுத்துவோம் ஏன்னா தேவர்களுக்கு இது வந்து பாத்தங்கா இருண்ட மாதம். ஓகேங்களா அதனாலதான் இந்த மாதங்கள்ல் நல்லத நம்ம செய்ய மாட்டோம்.
5:21 முழுக்க முழுக்க கோயில் திருவிழாக்கள் தெய்வ வழிபாடு குலதெய்வ வழிபாடு இப்படிதான் வந்துட்டு இந்த ஆடி மாதம் நிறைய பூஜைகள் நிறைய கோயில் விசேஷங்கள் இப்படி போகும். சோ இந்த ஆடி மாதத்தில நம்முடைய விருச்சிக ராசிகளுக்கும் உங்களுடைய கஷ்டங்கள் மறைவதற்கான வாய்ப்புகள் அமையப்பெற்றிருக்கு. அப்படி என்ன உங்களுக்கு நல்லது நடக்க போகுதுன்னா உங்க ஆட்டம் முடிஞ்சிுச்சுன்னு மத்தவங்க சொல்லி இருப்பாங்க. ஏன் நீங்களே கூட நினைச்சிருப்பீங்க. ஆனா இனிதாங்க உங்குடைய ஆட்டம் ஆரம்பமாக போகுது இந்த ஆடி மாதத்துல. விருச்சிக ராசிக்காரளுக்கு எதிர்பாராத அதிஷ்டம் நிச்சயம். எழுதி வச்சுக்கோங்க. யாருக்கு எங்களுக்கா? சரி சரி சொல்லு.ஃர்ஸ்ட் விஷயம்ங்க திடீர் அதிஷ்ட வாய்ப்புகள் உங்கள வந்து சேரப்போகுது. அதேபோல லாட்டரி மூலமாக உங்களுக்கு பணம் வரும். ஏமா தமிழ்நாட்டுல
6:08 லாட்டரியே கிடையாது எனக்கு அந்த பழக்கமும் கிடையாது. நீ வேற லாட்டரில பணம் விழும்னு சொல்றீங்க. ஆமாங்க லாட்டரில பணம் விழுந்தா எந்த அளவுக்கு அதிஷ்டமோ அதுபோல சில வாய்ப்புகள் உங்களுக்கு அதிர்ஷ்டகரமா அமையும். உங்கள தேடி வரும். அது பதவியா இருக்கலாம் பணமா இருக்கலாம் ஏதாவது ஒரு வகையில அதேபோல நான்காம் வீட்ுல ராகு இருக்கிறதுனால பிரம்மாண்டமான சிந்தனைகள் ஓட்டங்கள் உண்டாகும். ஆடம்பரமாக பெரியதாக எல்லாத்தையும் செய்யணுங்கற எண்ணம் உங்களுக்கு இருக்கும். பெரிய வீடுகள் கட்டக்கூடிய எண்ணம் பெரிய வீடு வாங்கக்கூடிய எண்ணம் சொத்து பத்துக்கள் வீடு பத்தின சிந்தனை அதாவது வீடு கட்டுறது நோக்கமே இல்லாதவங்களுக்கு கூட இனி வீட பத்தின சிந்தனை அதிகமாகும். மாற்றங்கள் அனைத்தும் உண்டாகும் வாழ்க்கையில அந்த மாற்றங்கள் எல்லாமே உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். குறிப்பா பணவரவு பத்தாம் இடத்தில செவ்வாய் வழுவா இருக்கிறதுனால இந்த ஆடி மாதம் முழுவதுமே
6:55 உங்களுக்கு நிறைய நல்லது நடக்கக்கூடிய காலகட்டம். ஆடி மாதம் 12 ஆம் தேதிக்கு பிறகு 11 ஆம் இடமான லாபஸ்தானத்துக்கு உங்களுடைய செவ்வாய் அதிபதி செல்வதனால வேலையில பதிவு உயர்வு சம்பள உயர்வு வேற இடங்களுக்கு மாற்றலாகி போறது அனைத்து நல்ல விஷயங்களுமே நடக்கும். ஆடி மாதம் 10ஆம் தேதிக்கு பிறகு சுக்கிரன் குரு எட்டாம் வீட்டில அமர்வதால பொருளாதாரத்துல எந்த குறையுமே இருக்காது. ஆனா கணவன் மனைவிகிட்டயே அன்யூனிய குறைபாடுகள் ஏற்படுறதுக்கு வாய்ப்பு இருக்கு. கொஞ்சம் மனத்தாங்கல் நீங்க ஒன்னு சொல்லல. அவங்க ஒன்னு சொல்ல அந்த மாதிரி இந்த மாதிரி பிரச்சனைகள் வரக்கூடாதுனாக்க விட்டு கொடுத்து நடந்துக்கோங்க. இதுல விருச்சிக ராசிக்காரங்க வெளியில இருக்கீங்க அப்படின்னாக்க வெளிநாட்டுலயோ வெளிய ஊர்லயோ இருந்தீங்க அப்படின்னாக்க பெற்றோர் கிட்ட அடிக்கடி போன்ல பேசுங்க இல்லனாக்க பின்னாடி வருத்தப்படக்கூடிய சூழ்நிலை வரும். தப்பா நினைக்காதீங்க கொஞ்சம் மனவருத்தப்பட்டு அவங்க வந்து பேசாம
7:40 போகலாம் இல்ல ஏதாவது ஒரு கஷ்டங்கள் வரலாம். அதுதான் சொல்றேன் ஓகேங்களா மத்தபடி தொழிலாட்டும் உத்தியோகமா இருக்கட்டும் வியாபாரமா இருக்கட்டும் படிப்பாருட்டும் இது தொடர்பான விஷயங்கள் எல்லாம் மிகப்பெரிய ஏற்றங்கள் ஏற்படும். ஆடி மாதம் முடிஞ்ச பின்னாடி திடீர் ஏற்றம் ஆவநிலைமே ஏற்படும். அதற்கான அறிகுறிகள் கண்டிப்பாக காணப்படும். இதோட ஆரோக்கியத்தை பொறுத்தவரைக்கும் துறையுடைய தேக ஆரோக்கியத்தில முன்னேற்றம் ஏற்படும். கால் வலி, கை வலி, முதுகு வலி, கால்சியம், வைட்டமின் பிரச்சனைகள் இதெல்லாம் வரதுக்கு வாய்ப்பு இருக்குங்க. இதனால ஆரோக்கியத்துல எப்பவுமே அக்கரை வச்சுக்கோங்க. இதுல அனுதினமே உடற்பயிற்சி செய்யறது நல்லது. அடுத்ததா வயிறு தொடர்பான பிரச்சனைகள் வரதுக்கு வாய்ப்பு இருக்கு. இதனாலவே சாப்பிடவே பிடிக்கலப்பா அப்படின்னா ஒரு சிலர் சொல்லுவீங்க. அதை கொஞ்சம் பாத்துக்கோங்க. பெற்றோர் பெரியுடைய தேக ஆரோக்கியத்திலுமே கவனம் எடுத்துக்கணும். அதேபோல இந்த ஆடி மாதத்துல முடிஞ்ச அளவுக்கு உங்களால தினந்தோரம் வந்து பசுமாட்டுக்கு உணவளிக்கிறது நல்லது. இதுட
8:27 இல்லாத ஏழு எளிய மக்களுக்கு உங்களால முடிஞ்ச உதவிகளை செய்யுங்க. உணவு வாங்கி கொடுக்கிறது துணிமனை வாங்கி கொடுக்கிறது இந்த மாதிரி அவருடைய வாழ்வாதாரத்துக்கு சிறிதளவாவது உங்களால் உதவி செய்ய முடிந்தால் அது உங்களுக்கு பாவ கணக்குகளை நீக்கி புண்ணிய கணக்கை சேர்க்கும். இதோட வெள்ளிக்கிழமைகள் தோறும் இஷ்ட தெய்வத்துக்கும் குலதெய்வத்துக்கும் வழிபாடு செய்வது நல்ல முன்னேற்றத்தை கொடுக்குங்க நினைச்சதெல்லாம் நடக்கும். முடியாத காரியங்கள்ல்லாம் முடிவதற்கு இந்த இஷ்டதேவ வழிபாடும் குலதெய்வ வழிபாடும் உங்களுக்கு பலன் கொடுக்கும். சோ இப்பவரைக்கும் 10 விருச்சிக ராசிகளுக்கு இந்த ஆடி மாதம் பொதுவா எப்படி இருக்குங்கறத நாம பார்த்திருக்கோம். ஒன்னும் இல்லைங்க பெருசா குழம்பிக்க வேணாம். பண விஷயத்துல நமக்கு குறைவு இல்லை அதேபோல யாரையும் நம்ப வேணாம்னு சொல்றோம். குறிப்பா திட்டமிடுதல் இருக்கணும். புரியுதுங்களா திடீர்னு ஒரு வாய்ப்பு வருது அப்படின்னாக்க அத நழுவ விட்டறாதீங்க
9:13 அதேபோல கேர்லஸ்ங்கறது நிறைய இடங்கள்ல விருச்சிக ராசிகளுக்கு நிறைய தோல்விகளுக்கு அதுவே முக்கிய காரணமா இருந்திருக்கு புரியுதுங்களா இப்ப செய்யலாம் அப்ப செய்யலாம் எதையும் ஒதுக்கி வச்சிடாதீங்க விருச்சிகத்தை பொறுத்தவரைக்கும் விறுவிறுப்பா நீங்க வேலை செய்றது மட்டும்தான் என்னைக்கும் உங்களுக்கு பலன் கொடுக்கும். எதுவுமே போதும்னு நினைக்காதீங்க. அது வேலையா இருக்கட்டும் பணமா இருக்கட்டும். மேலும் மேலும் எதிர்பார்த்துகிட்டே இருங்க. அதுதான் உங்களுக்கு என்னைக்குமே மேன்மை கொடுக்கும். இப்போ நட்சத்திர பலங்களை பார்கலாம். விருச்சிக ராசியில இருக்கக்கூடிய விசாக நட்சத்திரம் நான்காம் பாதம் அனுச நட்சத்திரம் கேட்டை நட்சத்திரம். விதியை மதியால் வெள்ளக்கூடிய விருச்சிக ராசிக்காளுக்கு. இந்த விசாக நட்சத்திரம் நான்காம் பாதத்தில இருக்கவங்களுக்கு மனசுல பட்டத வெளிப்படையாக பேசி சங்கடத்துக்கே ஆளனாலே பரவால்லப்பா நான் மத்தவங்களுக்கு வழிகட்ட வாழ்ந்துட்டு போறேன் அப்படின்னு நினைக்கக்கூடிய உங்களுக்கு ஆடி மாதம் கவனமா செயல்பட வேண்டிய மாதமா இருக்கு. ஏன்னா நட்சத்திரத்துக்கு அதிபதியான குரு அஷ்டம ஸ்தானத்தில சஞ்சாரம் பண்ணுவதுனால
9:59 செயல்பாடுகள தடுமாற்ற குழப்பங்கள் ஏற்படலாம். நம்ம ஒரு விஷயம் செய்யறோம் அப்படினாக்க பின்னாடி இதனால நமக்கு என்ன பலன் அப்படிங்கறத யோசிக்காம செயல்பட்டுடாதீங்க. அப்படி செயல்பட்டுட்டீங்க அப்படின்னாக்க நெருக்கடிகளுக்கு ஆளாகறதுக்கு வாய்ப்பு இருக்கு. இது குருடைய பார்வைங்கிறது 12ரண்டு நான்கு இந்த இடங்களுக்குல்லாம் உண்டாகுவதுனால வரிய செலவு கட்டுப்படும். வீண் செலவுகள் அலச்சல்கள் குறையும். இதுல தூக்கமே இல்லாம தவிச்சிட்டு இருந்தவங்களுக்கு நிம்மதியான தூக்கம் வரும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும் பணவரவு சீராகும் கொடுத்த வாக்க காப்பாத்த முடியும். சுகஸ்தானத்தில சஞ்சாரம் பண்ணக்கூடிய ராகுவிற்கு குருவுடைய பார்வை இருக்கிறதுனால இதுவரைக்கும் இருந்து வந்த போராட்டங்களுக்கு முடிவு வரும். தாய்வலி உறவுகளுடைய ஆதரவு கிடைக்கும். ராசிநாதன செவ்வாய் ஜூலை 30ஆம் தேதி முதல் லாபஸ்தானத்தில சஞ்சாரம் பண்ணுவதனால எதிர்பார்த்த பணம் வரும். வியாபாரம் தொழில முன்னேற்றம் அடைவீங்க. தொழிலின் மீது அக்கரை அதிகரிக்கும். தடைப்பட்ட வேலைகள் இப்ப நடைபெற ஆரம்பிக்கும். கணவன்
10:45 மனைவிக்கு கிடைய இருந்த பிரச்சனைகளுக்கு போராட்டங்களுக்கு ஒரு முடிவு வரும். சிலருக்கு சொத்து சேரும் வெளிநாட்டு பயிற்சிகள் சாதகமாகும். வேலையில உங்களுக்கு இருக்கக்கூடிய நெருக்கடிகள் விளும். தனியார் நிரத்தில வேலை பார்கறீங்களா? எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். வேலையில உயர்வு உண்டாகுது. கலைஞர்களுக்கு புத்தி ஒப்பந்தங்கள் கிடைக்குது. விவசாயிகளுக்கு நன்மையான மாதமா இந்த ஆடி மாதம் அமைஞ்சிருக்கு. இதுதோட இந்த மாதம் முழுவதுமே குலதெய்வ வழிபாடு உங்களுக்கு பகை விளகும் பலன் கொடுக்கும். உங்களை பொறுத்தவரைக்கும் அதிஷ்டம் தடுக்கடை நாட்கள் ஜூலை நெற்றினாக்க 27, 30 ஆகஸ்ட் மாதம் 3, 9, 12 இந்த நாட்கள ஏதாவது நல்ல காரியங்கள் செய்யனாக்க தாராளமா செய்யங்க. அதிஷ்டத்தை கொடுக்கும். உங்களை பொறுத்தவரைக்கும் பரிகாரம். அனுதினமும் திருச்செந்தூர் முருகப்பெருமானை வழிபாடு செய்வதனால வாழ்க்கையில வளம் உண்டாகும். வீட்டிலேயே வழிபாடு செய்யங்க சிறப்பு. அடுத்து ஆனச நட்சத்திரம். நட்சத்த சாதிக்கும் வல்லமை படைத்தவங்களுக்கு ஆடி மாதம் யோகமான மாதம். அர்த்தஷ்டம சனியாக சஞ்சரித்து வந்த உங்களுடைய நட்சத்திரத்துக்கு அதிபதியான
11:32 சனி பகவான் வக்கிரம் அடைந்திருக்கிறதுனால நெருக்கடிகள் விலகும். மனநிம்மதி உண்டாகும். கடந்த மாதம் வரைக்கும் இருந்த போராட்ட நிலையில மாற்றம் வருது. பெரிய மனுஷனுடைய ஆதரவு கிடைக்கும். குடும்பத்தோட குலதேவ வழிபாட்டை செஞ்சுட்டு வருவீங்க. உறவுக்காரங்க மத்தியில செல்வாக்கு உயர்து. ஜூலை 30 ஆம் தேதி முதல் ராசிநாதன் லாபஸ்தானத்துல சஞ்சாரம் பண்ணுவதுனால எதிர்பார்த்த பணம் வரும். பொல்லாதர நிலையிலயுமே செல்வாக்கிலுமே உயர்வு உண்டாகுதுங்க. குடும்பத்தில இருந்த குழப்பங்களுக்கும் பிரச்சனைகளுக்கும் ஒரு முடிவு வருது. ஜூலை 26 ஆம் தேதி முதல் சுக்கிரன் அஷ்டம ஸ்தானத்துக்கு போவதனால நன்மைகள் அதிகமாகுது. இதுல விருச்சிக ராசி ஆண்கள் இருக்கீங்க அப்படின்னாக்க பெண்களாலயும் பெண்களாக இருக்கீங்கனாக்க ஆண்களாலயும் ஏற்படுந்த தொல்லைகள் விலகுது. குடும்பத்தில் நிம்மதி உண்டாகுது. ஜீவன ஸ்தானத்தில தொடர்ந்து கேது சஞ்சாரம் பண்ணுவதுனால தொழில்ல கூடுதலா அக்கரை செலுத்துவது நல்லதுங்க. அதேபோல பணியார்களுக்கு ஆசைப்பட்ட உடைய எல்லாமே நிறைவேற போகுது. இதோட நெருக்கடி, சட்ட
12:20 சிக்கல் இதெல்லாம் வந்து நீங்க ஆளாகாம இருக்கணும்னாக்க யாரையும் நம்பிடாதீங்க. எந்த ஒரு விஷயத்தையுமே மத்தவங்க சொல்லி நீங்க செஞ்சிராதீங்க. அதேபோல மாதத்துடைய பிற்பகுதியில சிலருக்கு சொத்து சேரும். பொன்பொழு சேர்க்கை வாய்ப்பு இருக்கு. தனியார் நிறுவத்தில வேலை பார்கறீங்க அப்படின்னாக்க அதில இருக்கக்கூடிய நெருக்கடிகள் விளகுது. வேலை பார்க்கக்கூடிய இடங்கள்ல மதிப்பு மரியாதை அதிகமாகுது. விவசாயிகளுக்கு சிந்தித்து செயல்படுவது ரொம்ப அவசியம். இதோட உங்களுக்கு அதிஷ்டம் தரக்கூடிய நாட்கள் ஜூலை 26, 27 ஆகஸ்ட் மாதம் 8, 9ங்க. இந்த நாட்கள உங்கள சுபகரங்கள தொடக்கத்துக்கு பயன்படுத்துங்க. நல்லதே நடக்கும். இதுல உங்களை பொறுத்தவரைக்கும் பரிகாரம். தர்பாரணேஸ்வரரை வழிபாடு செய்ய சங்கடங்கள் விலகும். அடுத்த கேட்ட நட்சத்திரம். வேகத்தோடையும் விவேகத்தோடையும் செயல்படக்கூடிய உங்களுக்கு ஆடி மதம் நன்மையை தரக்கூடிய மாதம். கடந்த மாதத்தில இருந்த நெருக்கடிகள் விலகும். உடைய புத்தி சாதுரியம் திறமையால நினைச்சத சாதிப்பீங்க.
13:05 உடல் பாதிப்பு நீங்குது. எதிரிகளால உங்களுக்கு ஏற்படுத்த சங்கடங்களுக்கு முடிவு வருது. தொழில் மீதான அக்கரை அதிகமாகுது. ஜூலை 25ஆம் தேதி முதல் புதனுடைய சஞ்சாரமும் சாதகமா இருக்கறதுனால வியாபாரிகளுக்கும் சரி, கலைஞர்களுக்கும் சரி எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். சில வந்து புதுசா இடம் வாங்குவீங்க. தொழிலை விரிவு செய்வதற்கான நீங்க எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். பெரிய செலவுகளால அவதிப்பட்ட உங்களுக்கு அந்த நிலையில மாற்றம் வருது. ஜூலை 26 ஆம் தேதி வரை விருச்சிக ராசிக்காரங்க ஆண்களா இருந்தனாக்கா பெண்கள் கிட்டயும் பெண்களாக இருந்தீங்கனாக்க ஆண்கள் கிட்டயுமே கவனமா இருக்கணும். இதோட அதற்கு பின்னாடி பார்த்தோம்னாக்க நன்மை அதிகமாகும். பொன்பொழு சேர்க்கை இருக்கு. இதை எடுத்து குடும்பத்திலயுமே குழப்பங்கள் விளக்குது. பிள்ளைகள் மீது அக்கரை அதிகமாகுது. எல்லாத்துக்கும் மேல உங்குடைய ஒட்டுமொத்த கவனமும் பணம் சம்பாதிக்கிற நோக்கத்தில தான் இருக்கும். ஓகேங்களா அதேபோல வேலை தேடுறவங்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தடைப்பட்ட வேலைகள் எல்லாமே இப்ப நடந்தேற
13:52 போகுது. வியாபாரம் தொழில்ல முன்னேற்றம் பார்ப்பீங்க. புதிய முயற்சிகள் கூட உங்களுக்கு வெற்றி கொடுக்கும். நண்பர்களால ஆதாயம் கூடும். அரசு வழியில உங்களுக்கு ஏற்படுத்த நெருக்கடிகள் விலக ஆரம்பிக்கும். வெளிநாட்டு தொடர்புகள் உங்களுக்கு ஆதாயத்தை கொடுக்கும். வேலைக்காக வெளிநாட்டுக்கு போகணும்னு முயற்சி பண்றீங்களா அதுவுமே உங்களுக்கு வெற்றி கொடுக்கும். குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்வீங்க. விவசாயிகளுக்கு இந்த மாதம் அப்படிங்கறது நன்மையை தரக்கூடிய மாதங்க. சிறு வியாபாரிகளாகவே இருந்தாலும் சரிங்க. ஆதாயம் கூடும். உழைப்பாளர்கள் எல்லாம் போற்றப்படுவீங்க. மாதத்துடைய பிற்பகுதியில எதிர்பார்ப்பு எல்லாமே பூர்த்தியாகுங்க. மாணவர்களுக்கு படிப்புல அக்கரை அதிகமாகும். தம்பதிகளை பொறுத்தவரைக்கும் இணக்கமான சூழ்நிலை உண்டாகுது. இதுல உங்களை பொறுத்தவரைக்கும் அதிஷ்டம் தரக்கூடிய நாட்கள் ஜூலை 27, ஆகஸ்ட் மாதம் 5, 9, 14 இந்த நாட்கள உங்குடைய நல்ல காரியங்கள் ஏதாவது செய்யணும்னாக்க தாராளமா செய்யுங்க. அதிஷ்டத்தை கொடுக்கும். இதுடன் நீங்க செய்ய வேண்டிய பரிகாரம். அனுதினமும் லட்சுமி நாராயணரை வழிபாடு செய்ய வாழ்க்கையில நன்மைகள் உண்டாகும். சோ
14:38 இப்பவரைக்கும் பார்த்ததுங்க ஆடி மாதம்ங்கறது விருச்சிக ராசிகளுக்கு எப்படி இருக்க போகுதுங்கறத பொது பலன்களா பாத்துட்டோம். தனிப்பட்ட நட்சத்திர பலங்களை பார்த்திருக்கோம். நட்சத்திரங்களுக்கு உண்டான பரிகாரங்களும் பார்த்திருக்கோம். இப்ப இன்னும் ஒரு சில பரிகாரங்கள சொல்லட்டேன் அதையும் நோட் பண்ணிக்கோங்க. விருச்சிக ராசியை பொறுத்தவரைக்கும் ஆடி மாதம்ங்கறது சத்தியமா சொல்றேங்க. 100ுக்கு 90% அதிஷ்டகரமான அனுகூலமான வெற்றிகளை தரக்கூடிய வாய்ப்புகள் உங்கள வாசப்படியில நிக்கக்கூடிய மாதமாதான் இருக்கு. அதை நீங்க உள்ள கூப்பிடுறதும் இல்ல வெளிய அப்படியே துரத்தி விடுறதும் உங்க கையிலதான் இருக்கு. அதெல்லாம்தான் ஒரு சில விஷயங்கள வந்து திட்டம் போட்டுக்கோங்க இதெல்லாம் செய்யங்க இதெல்லாம் செய்யாதீங்க இதெல்லாம் நடக்கும் இதெல்லாம் நடக்காது அப்படின்ற மாதிரில்லாம் சொல்லிருக்கேன் சரிங்களா சோ உங்கள பொறத்தவரைக்கும் பொதுவான பரிகாரங்க சனிக்கிழமைகள் தோறும் சனீஸ்வர பகவானுக்கு எல் தீபம் ஏற்றுவதும். தினமும் காலையில சூரிய பகவானை நமஸ்காரம் பண்றதும் அதேபோல ஞாயிற்றுக்கிழமைகள ராகு
15:24 காலத்தில பைரவர் வழிபாடு செய்றதும் விருச்சிகத்திற்கு இன்னும் மேன்மையான வாழ்க்கையை அமைச்சு கொடுக்கும். வாழ்த்துக்களுங்க உங்க நல்ல மனசை யாரு வேணா புரிஞ்சுக்காம போட்டும். இந்த ஆடி மாதத்துல தெய்வ அனுகூலம் உங்களுக்கு பரிபூரணமா கிடைச்சக்கறதுனால தெய்வங்கள் உங்களுக்கு புரிஞ்சுக்கிட்டாங்க. எழுதி வேணா வச்சுக்கோங்க. இதோட விருச்சிக ராசி நிறைய இடங்கள்ல யோசிச்சிருப்பீங்க. அழுதிருப்பீங்க புலம்பி இருப்பீங்க. நமக்கு யாரும் இல்லடா நமக்கு யாரும் நல்லது நடக்கறதுக்கு ஆள இல்லன்னு நினைச்சிருப்பீங்க இல்லையா அப்படி இருக்கக்கூடிய அன்பர்கள் யாராவது இருந்தீங்கன்னா உங்களுடைய கஷ்டங்கள் என்ன உங்களுடைய வேண்டுதல் என்ன உடைய பெயர் ஊர் உடைய வேண்டுதல் மற்றும் உங்குடைய குலதெய்வம் இந்த நான்கு விஷயத்தையும் கமெண்ட் பாக்ஸ்ல பதிவிடுங்க உங்களுக்காக நாங்க இங்க அனுதினமும் செய்யக்கூடிய பூஜையில உடைய குலதெய்வத்துக்கும் சேர்த்து
16:10 வழிபாடு செய்து உங்களுக்காக நாங்க வேண்டிக்கிறோம். புரியுதுங்களா நல்லதே நடக்கும் ஒரு எண்ணம் போல வாழ்க்கை உங்க கையில இருக்கும். அதேபோல விருச்சிக ராசி அனுதினமும் முருக பெருமான வழிபாடு செய்றத மட்டும் கை விட்டறாதீங்க வழிபாடே செய்யலனாலே பரவாயில்ல முருகா முருகான்னு எப்பல்லாம் முடியுதோ கூப்பிட்டு பாருங்க ஒரு மாதிரி தெம்பு வரும் தன்னம்பிக்கை வரும் தைரியம் வரும் யாரு உங்களை சுத்தி ஒரு ஆயிரம் பேர் நின்னு உங்களுக்கு எதிரிடா நானு அப்படின்னு நின்னா கூட சரி உங்களால எல்லாரையும் சமாளிக்கக்கூடிய பெரும் சக்தியே ஆற்றல அந்த முருகப்பெருமான் உங்களுக்கு அருளிடுவார் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா