0:00 வணக்கம் அன்பு நேயர்களே இந்த அற்புதமான நேரளிக்கு வரக்கூடிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள். ஐயா தொடர்ந்து நீங்க பார்த்துக் கொண்டிருக்கக்கூடிய இந்த பதிவுகள் அனைத்தும் உங்களுக்கு நல்லதை கொண்டு வந்து சேர்க்கணன்றதுல எந்தவிதமான சந்தேகமும் வேண்டாம். அதுமட்டும்ல்லாமல் தொடர்ந்து நீங்க கொடுத்த பேர் ஆதரவு 1ன் மில்லியன் சந்தாதார்களை தாண்டி இன்னைக்கு நம்ம மிகப்பெரிய அளவுக்கு முன்னேற்றத்தை அடைஞ்சிட்டு இருக்கோம். நீங்க நீங்க கொடுத்த அன்பு பாசம் ஆதரவு இது எல்லாம்தான் இதற்கெல்லாமே காரணம். அந்த வகையில இந்த பதிவு கண் கலங்கி நின்று கொண்டிருக்கக்கூடிய கன்னி ராசிக்காரர்களுக்காகதான் இந்த பதிவு. ஆமா இந்த காலகட்டம் கன்னி ராசிக்காரர்கள் உங்களுடைய கண் பார்வையில இந்த பதிவு பட்டு நீங்க இப்ப ிளே பண்ணி பார்த்துட்டு இருக்கீங்க அப்படின்னாவே ஒரு விஷயத்தை மட்டும் நீங்க நம்புங்க. என்னன்னா இறைவனுடைய அருள் உங்களுக்கு முழுமையா
0:46 இருக்கு. நீங்க நல்லதை தேடக்கூடிய நபர் நீங்கதான். அதனாலதான் இந்த பதிவுகள் உங்க கண்ணல பட்ுருக்கு. இப்ப இந்த பதிவின் மூலமாக கிடைக்கக்கூடிய சில தகவல்கள் உங்கள் வாழ்க்கையில மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த போகுது. மிகப்பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்த போது. அதற்கான தகவல்கள் என்னென்னன்றத இப்ப நம்ம பார்ப்போம். பா்கறதுக்கு முன்னாடி ஒரே ஒரு விஷயத்தை சொல்லிடுறோம். இந்த மூலிகை சாம்பிராணி மனசார கொடுத்தோம். மனசார வாங்கிக்கிட்டீங்க. இப்ப எல்லார் வீட்டு பூஜை அறையில நம்ம மூலிகை சாரணி மூலிகை சாம்பிராணி இருக்கு அப்படின்றதை நினைச்சு பார்க்கும்போது ரொம்ப சந்தோஷம். ரொம்ப மகிழ்ச்சி. நீங்க நல்லதை எதிர்பார்க்கக்கூடிய நபரா இருக்கறதுனாலதான் இந்த சாம்பிராணி கூட நீங்க வாங்கி இருக்கீங்கன்னு நான் நினைக்கிறேன். ஏன்னா இந்த அதிர்வலைகள் எதை நோக்கி நம்ம போறோமோ அதற்கான அதிர்வலைகள் அதற்கான விஷயங்கள்தான் நம்மிட்ட கனெக்ட் ஆகும். காய வச்சு அரைச்சு முக்கியமான
1:33 மூலிகைகள் என்னென்ன மூலிகைகள் ஆட் பண்ணி இருக்கோம்ன்றத இந்த லேபல்லயே நம்ம இப்ப மென்ஷன் பண்ணி எல்லாருக்கும் அனுப்பிட்டு இருக்கோம். எல்லாருக்குமே இந்த மூலிகை ஏற்றது. சரிங்களா ஆகவே தாராளமா இந்த சாம்பரை நீங்க பயன்படுத்தி பாருங்க. ஒருவாட்டி பயன்படுத்துனீங்கன்னா திரும்ப திரும்ப நீங்க வாங்குவீங்க. அந்த அளவுக்கு நல்ல ஒரு மாற்றத்தை கொடுக்க கூடியது. இது நான் வியாபாரத்துக்காக சொல்றேன்னு நினைக்காதீங்க. தயவு செஞ்சு இத புதுசா பார்க்கற நபர்களுக்குல்லாம் நான் ஒன்னே ஒன்னு சொல்லிடுறேன். தொடர்ந்து பதிவுல பார்த்தீங்கன்னா இந்த சந்தேகமே உங்களுக்கு வராது. இந்த மூலிகை சாம்பராணி நீங்க கேட்டதுதான். நம்ம சேனல் சந்தாதார்கள் கேட்டதுதான் நம்மகிட்ட ஜாதகம் பார்த்தவங்க கேட்டதுதான் கேட்ட பொருளைதான் இன்னைக்கு நம்ம கொடுக்கிறோம். சரிங்களா ஆகவே விருப்பம் இருப்பவர்கள் ஒருமுறை வாங்குனீங்கனாலும் அந்த மாற்றத்தை உணரும் பொழுது தொடர்ந்து வாங்குவீங்க. இந்த WhatsAppட்ப் நம்பர் இதுதான். 9345397967 இந்த நம்பருக்கு மெசேஜ் பண்ணி ஆர்டர
2:19 கன்பார்ம் பண்ணிக்கோங்க. இந்த நம்பர் கரெக்டா சேவ் பண்ணிக்கோங்க. ஏதோ ஒரு நம்பர் தப்பா சேவ் பண்ணாலும் வேற யாருக்காவது மெசேஜ் பண்ணிடுறீங்க. கால் பண்ணிறீங்க. இந்த நம்பருக்கு கால் பண்ணா போகாது.வாட்பாக மட்டும்தான் இந்த நம்பர் அதையும் நான் தெளிவா சொல்லிடுறேன். சரிங்க. கண் கலங்கி நிக்கக்கூடிய கன்னி ராசிக்காரர்கள். என்னங்க கண்கலங்கி நிக்கிறோம். ஆமா. கன்னி ராசிக்காரர்களை பொறுத்த அளவுக்கு நம்ம சில பதிவுகள்ல தெளிவா சொல்லி இருந்தோம். ஐயா நீங்க கற்பனை உள்ள மனிதன். கன்னி ராசிக்காரங்க யாரு கற்பனை திறன் அதிகமாக கொண்டவர்கள். எப்பொழுதும் பார்க்கும்போது அந்த எங்காவே இருப்பாங்க. எளுமை தோற்றத்தோடயே இருக்கக்கூடிய நபர்கள். நிறைய வந்து பாத்தீங்கன்னா காதல் பாடல்களை கேபாங்க. ஆமாவா உங்களை பத்தி எல்லாம் நான் ஒவ்வொன்னா சொல்றேன். நீங்க சரியான்றத நீங்களே சொல்லுங்க. இந்த கன்னி ராசிக்காரர்கள் இந்த காதல் அப்படின்ற ஒரு விஷயத்தை அதிகமா விரும்புவாங்க. லவ் சாங்
3:05 அதிகமா கேப்பாங்க. எப்பவுமே புத்துணர்ச்சியோடைய உற்சாகத்தோடையும் இருக்கணும்னு நினைப்பாங்க. வெளியில போனா பட்டாம் பூச்சி மாதிரி பறக்கக்கூடிய நபர்கள். அங்கேயும் இங்கேயும் ஓடி ஆடி கலகலப்பா இருப்பாங்க. இதனாலயே நிறைய பேருடைய பார்வைகள் இவங்க மேல விழும். சரிங்களா அப்படிப்பட்ட கன்னி ராசிக்காரர்களுடைய வாழ்க்கை ஒவ்வொருத்தர் வாழ்க்கையும் இந்த ராசியில் பிறந்தவர்கள் இந்த பதிவை பார்க்கக்கூடிய ஆணாகட்டும் பெண்ணாகட்டும் ஒவ்வொருத்தருடைய வாழ்க்கையும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். சரிங்களா எல்லாருடைய வாழ்க்கையும் ஒரே மாதிரி இல்லை. அப்ப கன்னி ராசிக்காரர்களுடைய லைப்ல நீங்க அடுத்த கட்டம் போகணும் அப்படின்னா நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கியமான தகவல்கள் இருக்கு. அதுமட்டும் இல்லாம இந்த காலநிலை என்னென்ன கிரகநிலை மாற்றங்கள் எடுக்குது நடக்குது அப்படின்றதையும் நம்ம கண்டிப்பா டீடைலா ரொம்ப அலசி ஆராஞ்சிஏ ட
3:51 இட் நீங்க தெரிஞ்சுக்கலைனாலும் மேலோட்டமாகவாது நம்ம கண்டிப்பா தெரிஞ்சுக்கணும். ஏன்னா சனி வக்கர நிலையில இருப்பது. அப்புறம் பாத்தீங்கன்னா இப்ப நடந்து முடிஞ்ச அந்த ராகு கேது பெயற்சி, குரு பெயற்சி, திருக்கணித பஞ்சாங்கத்தின் படி நடந்த சனி பெயற்சி இவை எல்லாமே அது இந்த வருஷம் நம்ம போன வருஷமே சொல்லி இருந்தோம். மற்ற வருடங்கள் மாதிரி இருக்காது. இந்த வருடம் கிரகநிலை மாற்ற நிலைமை டக்கு டக்கு டக்குன்னு அடுத்தடுத்து உடனே உடனே நடந்து முடிஞ்சிருதுனால இந்த தாக்கங்கள் இதன் மூலமாக வரக்கூடிய தாக்கங்கள் 12 ராசிக்காரர்களுக்குமே கண்டிப்பா இருக்கும். அது இந்த ஒரே நேரத்துல வரக்கூடிய இந்த தாக்கங்களனால கலவையான பலன்கள் தான் மேக்ஸிமம் மேக்ஸிமம் கலவையான பலன்கள். ஒரு நாள் நல்லா இருக்கும். இன்னொரு நாள் மைண்ட் டிப்ரஷனா இருக்கும். அடுத்த நாள் கடினமா அலைய வேண்டியது இருக்கும். சில நாள் பாத்தீங்கன்னா நல்லா ஒரு மைண்ட் ரிலாக்ஸ்ோட இப்படி மாறி மாறி மாறி மாறி ஒவ்வொரு சூழ்நிலைகளும் இவர்களை
4:38 நம்மள வந்து ஹேண்டில் பண்ணிட்டு இருக்கும். சரிங்களா குறிப்பா கன்னி ராசிக்காரர்கள். கன்னி ராசிக்காரர்கள போன பதிவுல நம்ம சொல்லிருந்தோம். ஐயா உங்களுக்கு வீட்டுக்கு போகவே பிடிக்காது இந்த காலகட்டம். இது எவ்வளவு பேர் நீங்க கமெண்ட் செக்ஷன்லல்லாம் சொன்னீங்க ஐயா 100% உண்மை யாருங்க நீங்க இவ்வளோு தெளிவா சொல்லிட்டீங்க என் பக்கத்துல இருந்து பார்த்த மாதிரி சொல்லிட்டீங்கன்னா எக்கச்சக்கமான கமெண்ட் நான் பார்த்தேன். ஆமா கன்னி ராசிக்காரர்கள் இந்த காலகட்டம் வீட்டுக்கு போனாவே ஒரு டிப்ரஷன் இருக்கும். ஒரு மைண்ட் ஒரு மன அழுத்தம் வரும். என்னடா திரும்ப நம்ம வெளிய எப்படா போவோம் அப்படின்ற ஒரு மைண்ட்செட் வரும். கன்னி ராசிக்காரர்கள் இந்த காலகட்டம் கூட்டத்தை விரும்பாத நபராக மாறி இருப்பீர்கள். ஆமாவா இல்லையான்றத நீங்களே கமெண்ட் செக்ஷன்ல சொல்லுங்க. கிரவுட
5:24 பார்த்தாவே இப்ப கன்னி ராசிக்காரர்களுக்கு வெறுப்பா இருக்கும். சொந்த பந்தம் நண்பர்கள்னு யாரு கூடி இருந்தாலும் அங்க போய் நிக்க மாட்டாங்க. ஏன்னா ஏன்னா அங்க இவர்களை சீண்டுவார்கள். இதனாலதான் தற்போதைய காலகட்டம் கன்னி ராசிக்காரர்கள் இங்க சொந்த பந்தம் எல்லாம் பார்த்தா பயந்து ஓடி ஒழிஞ்சிருவீங்க. ஆத்தாடி இவங்களா? வேண்டாப்பா சாமி இப்ப போனோம்னா நம்மள அதையும் இதையும் கேள்வி கேட்டு நம்மள ஒரு வழி பண்ணிருவாங்க அப்படின்னு ஓடி ஒளியக்கூடிய காலமாதான் இருந்திருக்கும். கரெக்ட்டங்களா? அதுவும் நம்மளையேதான் தேடி தேடி வந்து நோன்றாங்க. எந்த விஷயம் நம்ம கிட்ட இப்ப வீக்கா இருக்கோ அதை வச்சே பேசி பேசி பேசி பேசி உங்களை போராடலாம்னு நோகடிப்பாங்க. இதனாலதான் பாத்தீங்கன்னா பெரும்பாலும் கூட்டத்தை வெறுக்கக்கூடிய நபரா இப்ப நீங்க மாறி இருப்பீங்க. கன்னி ராசிக்காரர்கள்.
6:10 ஐயா நீங்க வாழ்க்கையில எடுக்கக்கூடிய முடிவுகள் ஆகட்டும் பேசக்கூடிய நபர்கள் ஆகட்டும் எல்லாத்தையும் உங்களை மாதிரி நினைச்சிருப்பீங்க ஆமாவா இது உங்களுக்கே அதிர்ச்சியா இருக்கும் எப்படிடா கரெக்டா சொல்லிட்டாரு அப்படின்னு ஆமா கன்னி ராசிக்காரங்க எந்த இடத்துல இவங்களுடைய அலட்சியம் ஆரம்பமாகுதுன்னா அவங்க வாழ்க்கையில இப்ப நான் சொன்ன இந்த விஷயம்தான் தன்னை போலவே எல்லாரும் இருப்பாங்கன்னு நினைச்சிட்டு இருப்பாங்க சரி நம்மள மாதிரிதான இருப்பாங்க நம்ப நம்ம நம்மள மாதிரிதான யோசிப்பாங்க. ஆனால் கன்னி ராசிக்காரர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன ட்விஸ்ட் என்னன்னா அது அப்படி இல்லன்றது பல சூழ்நிலைகள இந்நேரம் உங்களுக்கு தெரியப்படுத்தி இருக்கும். ஆமா நம்ம நினைச்சோம் இவங்க எல்லாம் நம்பள மாதிரி இருப்பாங்கன்னு ஆனா இல்ல
6:57 அப்படின்றத ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு சூழ்நிலையில உங்க முன்னாடி நடந்து காட்டி இருப்பாங்க. அதை பார்த்து ஓ ரைட் இவங்கல்லாம் இப்படிதானா நம்மதான் வந்து ஏதோ தப்பா நினைச்சட்டோம் போல இருக்கு நம்மதான் வந்து ஏதோ எதர்ச்சியா நம்மள மாதிரி இருப்பாங்கன்னு நினைச்சட்டோம் போல இருக்கு அப்படின்ற எண்ணங்களை இந்நேரம் கன்னி ராசிக்காரனுடைய மனதில் தோன்றி இருக்கணும். அப்படிப்பட்ட கன்னி ராசிக்காரர்கள் ஒரு விஷயத்தில மட்டும் நீங்க உங்க லைப்ல என்னைக்குமே மறந்துடாதீங்க. நான் சொல்றேன் உங்க நண்பனா சொல்றேன். உங்க சொந்த பந்தமா சொல்றேன். உங்களுடைய நலம் விரும்பியாக நீங்க நல்லா இருக்கணும்ன்றத விரும்பக்கூடிய நபரா நான் சொல்றேன். ஐயா தயவு செஞ்சு இங்க உங்க லைப்ல உங்களை சுத்தி இருக்கக்கூடிய யாருடைய கமெண்ட்ஸையும் கருத்துக்களையும்
7:43 உங்களுடைய மனம் வரைக்கும் மூளை வரைக்கும் எடுத்துட்டு வந்துராதீங்க தயவு செஞ்சு கன்னி ராசிக்கார நண்பர்களே ஏன்னா நீங்க பேசிக்காவே அடிப்படையிலேயே ஒரு சில விஷயங்கள் அதாவது கருத்துக்களை எதிர்கொள்ள தயங்க கூடிய நபர்கள் நீங்க ஆமாவா இல்லையான்றத நீங்களே சொல்லுங்க இப்ப ஒன்னு இல்ல கருத்துக்கொள்ளை கருத்துக்களை எதிர்கொள்ள தயங்குறீங்க அப்படின்னா உங்களை பத்தின தேவையில்லாத நீங்க பண்ணாத விஷயத்துல யாராவது சொல்லிட்டாங்க உங்களை கோபப்படுத்துற மாதிரி சில விஷயங்கல்லாம் பேசிறாங்கன்னா உடனே உங்களால அத தாங்கிக்கவே முடியாது. இலகுவான மனம் படைத்தவர்கள் நீங்க எல்லோரும் நல்லா இருக்கட்டும்னு நினைக்கக்கூடிய நபர்கள் நீங்க ஆனா அப்படிப்பட்ட உங்களதான் தேடி தேடி வந்து வந்து சும்மா ஏதாவது ஒன்னு நோண்டிக்கிட்டே இருப்பாங்க இதனால என்ன ஆகுறாங்க கன்னி ராசிக்காரங்க ஒரு
8:29 கட்டத்துக்கு மேலதான் அதான் நான் சொன்னேன் ஆரம்பத்துல அப்படி மனிதர்களே வெறுக்க ஆரம்பிச்சிருவாங்க ஐயோப்பா போதும்பா சாமி யாருக்கு யார் சவகாசமே எனக்கு வேணாம். தயவு செஞ்சு என்ன விட்டுருங்க நான் ஒரு ஓரமா இருந்துக்கிறேன். ஐயா கன்னி ராசிக்கார நண்பர்கள் உங்க லைப்ல எப்பவுமே நிரந்தர முன்னேற்றத்தை அடையணும்னா முதல் விஷயம் நீங்கஃபாலோ பண்ண வேண்டியது யாருடைய கமெண்ட்ஸையும் உங்க மனசுக்குள்ள பூட்டி வைக்காதீங்க இது நான் வந்து கிரகங்கள் ரீதியாவும் நம்ம பலன்கள் கண்டிப்பா சொல்லுவோம் நடைமுறையில ஃபாலோ பண்ண வேண்டிய விஷயங்களைும் கண்டிப்பா நம்ம சொல்லுவோம் அது எல்லாமே நீங்க மைண்ட்ல வச்சுக்கணும். நீங்க இங்க ஒரு வழிய மட்டும் பின்பற்றி நீங்க நினைச்ச எல்லா நல்லதையும் உங்க லைஃப்ல கொண்டு வந்துர முடியாது. இப்ப கிரக நிலை மாற்றங்கள் உங்க சுய ஜாதகத்தை கொண்டு போய் ஒரு ஜோசியர்ட்ட தருீங்க. அவரு பார்கறாரு. அப்பா இந்த கிரக நிலை
9:14 மாற்றங்கள் இந்த இந்த பலன்களை கொடுக்கும்பா உனக்கு இந்த விஷயங்கள் நடக்கும் இந்த விஷயம் நடக்காது. இந்த மாதிரி இந்த விஷயத்துல சில ப்ராப்ளம் இருக்கு. இது கடைசி வரைக்கும் உங்க லைஃப்ல இப்படிதான் இருக்கும். இதுக்கு நீங்க இந்த பரிகாரம் பண்ணுங்க. வழிபாடு பண்ணுங்க. சரி ஓகே. இது ஜோதிட ரீதியாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில தகவல்கள். சரி. இதெல்லாம் நாளைக்கு நடைமுறையில வரும் பாத்தீங்களா? இங்க இந்த கிரகநிலை மாற்றங்கள் நம்ம லைஃப்ல ரியலா நடக்கும் பாத்திங்களா அப்ப அந்த பலன்கள் எப்படி எல்லாம் நம்மள வந்து சேருது நடைமுறையில இது எப்படி சாத்தியமாகுது அப்படின்றத எல்லாமே கன்னி ராசிக்காரர்கள் தெளிவா தெரிஞ்சுக்கிட்டீங்கன்னா உங்க வாழ்க்கையை அழகா அடுத்த கட்டத்துக்கு எளிமையா கொண்டு போயிரலாம். ஏன்னா இங்க யார் எதை சொன்னாலும் நீங்க கண்ணை மூடி நம்பணும்ன்னு அவசியம் இல்லை. நான் சொல்றத கூட நீங்க கண்ணை மூடிட்டுலாம் ஒன்னும் நம்ப வேண்டாம். சொல்றத நடைமுறையில சாத்தியமான்றத கனெக்ட் பண்ணி
10:00 பாத்தீங்கன்னாவே உங்களுக்கு தெரிய வரும். இது எப்படி வொர்க் அவுட் ஆகுமா ஆகாதான்றது. ஏன் கன்னி ராசிக்காரர்கள் யார் சொல்றதையும் கண்ண மூடி நம்பாதீங்க நான் சொல்றேன்னா ஐயா இது ஏன் நான் சொல்றேன்னு கன்னி ராசிக்காரர்களுடைய மனசாட்சிக்கு தெரியும். ஆல்ரெடி உங்க லைப்ல சில பேர் சொன்ன விஷயங்களை நம்பி ஏமாந்தது உங்களுக்குதான் தெரியும். வெளியில இருக்கறவங்களுக்கு தெரியாது. நீங்க வெளிய காட்டிக்க மாட்டீங்க. வெளியே காட்டிக்காத நபர்கள் தான் இந்த கன்னி ராசிக்காரங்க. சிரிச்சிட்டு இருப்பாங்க. மகிழ்ச்சியா வெளியில பா்கறவங்க என்ன நினைப்பாங்கன்னா உங்களை பார்த்து சா எப்படி ஒரு லைப் வாழறா அப்படி பாரு. வாழ்ந்தா இவங்கள மாதிரி வாழணும் அப்படின்னு உங்களை பார்த்து சொல்லுவாங்க. ஆனா உங்க மனசுக்குள்ள எத்தனை சோதனைகளும் வேதனைகளும் கஷ்டங்களும் ஒழிஞ்சிருக்குன்னு உங்களுக்குதான் தெரியும். வெளியில இருக்கறவங்களுக்கு தெரியாது. ஏன் தெரியாதுன்னா உங்க தோற்றம் அப்படி. அது
10:46 வந்து வெளி வெளி காட்டாது. புரியுதுங்களா? அது குறிப்பா கன்னி ராசிக்காரங்க எப்பவுமே எங்க இருக்கிற மாதிரியேதான் அவங்களுடைய உடல் தோற்றம் இருக்கும். நீங்க நோட் பண்ணி பாத்தீங்கன்னா தெரியும். எப்பவுமே வயசு ஆகுறதே அவங்களுக்கு ரொம்ப டிலேவாதான் வயசு ஆகுற மாதிரியே தெரியும். அப்படிப்பட்ட கன்னி ராசிக்காரர்கள் மனதை எப்பொழுதும் எப்போதுமே மனசை பாசிட்டிவா வச்சுக்கணும் ஆக்டிவா வச்சுக்கணும். இளமையா வச்சுக்கணும் உங்க மனசை இளமையா வச்சுக்கோங்க. உங்க வயதில தோற்றம் அடையவும் உங்க உங்க உடல்ல முதிர்ச்சி அடையும் இது எல்லாருக்கும் நடக்கறதுதான். இங்க யாரும் வயசு ஆகாம போக போறதே கிடையாது. எல்லாருக்கும் வயசு வருஷங்கள் ஆகாக வயது அதிகரிச்சிட்டு தான் போகும். எல்லாரும் ஒரு நாள் முதியவர்களாகதான் ஆக போறோம். அதுல எந்த மாற்றமும் கிடையாது. சரிங்களா ஆனா உங்கள் மனசு இருக்கு
11:33 பாத்தீங்களா அது என்னைக்குமே இளமையாக நம்மளால வச்சுக்க முடியும். நம் வாழ்நாள் முழுவதும். அப்ப எண்ணக்கூடிய எண்ணங்கள் சிந்தனைகள் இதனாலதான் நான் சொன்னேன் யாரு என்ன சொன்னாலும் கண்ண மூடிட்டு உங்க லைப்குள்ள அந்த கருத்துக்களை கொண்டு வந்து போட்டு மனசை போட்டு குழப்பி பிழிஞ்சு எடுத்து அப்படியே சக்கையாக்கி இருக்கீங்க உங்க மனசை அது கன்னி ராசிக்காரர்களுக்கு தெரியும். அது இப்ப இருக்கற கரண்ட் சிச்சுவேஷன் உங்க மனசுல நிம்மதியே இருக்காது. தூக்கம் வருதா? கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த பதிவை பார்க்கக்கூடிய நபர்கள் நீங்களே சொல்லுங்க. படுத்த உடனே தூங்குறீங்களா? ஒரு காலகட்டத்தில படுத்த படுத்த உடனே எங்க படுத்து தூங்குற கூட தெரியாத அளவுக்கு அப்படி ஒரு நிம்மதியான தூக்கத்தை தூங்கியவர்கள் இந்த கன்னி ராசிக்காரங்க.
12:19 அப்படிப்பட்ட கன்னி ராசிக்காரர்கள் இன்னைக்கு புரண்டு படுத்து அங்கேயும் இங்கேயும் எந்திரிச்சு நடந்துகிட்டு நைட் டைம் தூக்கம் இல்லாம அது இதுன்னு உங்க மனசுல போட்டு குழப்பங்கள் இந்த வேலை விஷயமா குறிப்பா இது நம்ம கண்டிப்பா சொல்லணும் கன்னி ராசிக்காரர்கள் வேலை வருமானம் இதுல இவர்கள் போட்ட திட்டங்கள் ஒன்னு நடக்கறது ஒன்னு வேலை விஷயமா இவங்க எதிர்பார்த்தது ஒன்னு இப்ப நடந்தது ஒன்னு நீங்க இந்த வேலையில இந்த இடத்தில இருக்கணும்னு நினைச்சிருப்பீங்க ஆனா கிடைச்ச வேலை வேற இருக்கிற இடம் வேற அப்ப பாத்தீங்கன்னா சூழ்நிலைதான் உங்களை ஹேண்டில் பண்ணிட்டு இருக்கும். நீங்க சூழ்நிலைய ஹேண்டில் பண்ணிட்டு இருக்க வாய்ப்புகள் குறைவு இந்த ராசிக்காரர்கள். பெரும்பாலும் சிச்சுவேஷன்ஸ் தான் உங்களை ஹேண்டில் பண்ணிட்டு இருக்கும். சரிங்களா அதனால சூழ்நிலை கைதியாதான் இருப்பீங்க.
13:04 அது அதாவது உங்களால இந்த சிச்சுவேஷன தாண்டி எது பண்ண முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருப்பீங்க. சரிங்களா இந்த வரக்கூடிய கிரகநிலை மாற்றங்கள் நான் இப்பவும் சொன்னேன் இந்த ராகு கேது பெயிற்சி இது எல்லாமே ஒரே நேரத்துல இந்த கிரகநிலை மாற்றங்கள்ல்லாம் அடிக்கடி அடுத்தடுத்து நடந்தனால என்ன ஆகுதுன்னா பலன்கள் கலவையாதான் இருக்கும். கன்னி ராசிக்காரர்களுக்கு நான் தெளிவா சொல்றேன் கலவையான பலன்கள் ஒரு நாள் நல்லா ரெப்ரஷா இருக்கும் ஒரு நாள் திடீர்னு டிப்ரஷனா இருக்கும் ஒரு நாள் ஏதாவது ஒரு கோவத்தை ஏற்படுத்துற மாதிரி சில விஷயத்தை பண்ணுவாங்க. இப்படி மாறி மாறி மாறி மாறி இருக்குமே ஒழிய நிரந்தரம் இந்த காலகட்டம் இப்படிதான்ப்பா ஸ்டாண்டபிளா இந்த பலன்கள் கிடைக்கும் அப்படின்னு கன்னி ராசிக்காரர்களுக்கு நம்ம சொல்லிவிட முடியாது. அது மட்டும் இல்லாம இப்ப நம்ம சொன்ன இந்த கிரகநிலை மாற்றங்கள் இந்த சூழ்நிலைகள் இந்த சிச்சுவேஷன்ஸ் எல்லாம்தான் இன்னைக்கு கன்னி ராசிக்காரர்களுக்கு குழப்பத்தையும்
13:50 நிதானத்தை இழக்கக்கூடிய சில சூழ்நிலைகளையும் ஏற்படுத்தி இருக்கு. கரெக்ட்டங்களா அதேபோல திருமணம் சார்ந்து இந்த திருமணத்திற்கு முயற்சி எடுத்துக் கொண்டிருக்கும் கன்னி ராசிக்காரர்களை பொறுத்த அளவுக்கு கைக்கு அதாவது அந்த அந்த திருமணம் கைகூடி வர மாதிரி இருக்கும். திடீர்னு கடைசியா அதுல ஏதோ ஒரு விஷயம் அந்த ஜாதகம் சரியில்ல இது வீட்ல வந்து ஒத்துக்கல அப்படிப்படி ஏதோ ஒரு விஷயம் டக்குன்னு வந்து அந்த திருமணத்தை கொஞ்சம் தள்ளி போட வைக்கும். இந்த தள்ளி போடுதல் இதுதான் இவங்களுக்கு லைப்ல இப்ப நடந்துட்டு இருக்கற பெருமை பெரும்பாலான ப்ராப்ளம். எந்த விஷயம் எடுத்தாலும் தள்ளி போடுறது குலதெய்வ வழிபாட்டை பண்ணுங்க. குலதெய்வ வழிபாட்டை பண்ணுங்க. கன்னி ராசிக்கார நண்பர்களே இந்த ஆடி மாதம் வந்திருக்கக்கூடிய இந்த ஆடி மாதம் மிக மிக சக்தி வாய்ந்த மாதம். இந்த மாதத்தில் நீங்கள் மேற்கொள்ளக்கூடிய அம்மன்
14:36 வழிபாடுகள் உங்கள் வாழ்க்கையில எத எதெல்லாம் குறையா இருந்ததோ எத எதெல்லாம் ப்ராப்ளம்னு இருந்ததோ அததுல நல்ல மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் கொடுக்கக்கூடிய சூழ்நிலைகளை உருவாக்கும். சரிங்களா? மனதை எப்பவுமே ஃப்ரீயா, ஃிரெஷ்ஷா, இளமையா வச்சுக்கோங்க. அதுதான் உங்களுடைய மூலதனம் உங்களுடைய மைண்ட்தான். சரிங்களா அதேபோல வெளியூர் இடமாற்றம் இந்த வெளியூர் வேலைக்கு போகணும்னு நினைக்கிறவங்க இடமாற்றம் தேவைன்னு நினைச்சவங்க எல்லாத்துக்குமே இந்த காலகட்டம் இடமாற்றம் வெளியூர் செல்வதற்கான சூழ்நிலைகள் உருவாகும். சரிங்களா அதேபோல வீட்டில இருக்கக்கூடிய நபர்களுடன் வாக்குவாதங்களை இந்த நேரத்துல தவிர்க்கணுங்க பாருங்க பெரும்பாலும் பாருங்க அந்த கன்னி ராசிக்காரங்க இவங்க சொல்றத உடனே இவங்களை
15:22 சுத்தி இருக்கறவங்க யாரும் புரிஞ்சுக்கவே மாட்டாங்க அது என்னமோ தெரியல இது இவங்கள லைப்ல எழுதப்படாத ஒரு விதி மாதிரி ஒரு விஷயத்தை 10 வாட்டி சொல்ல புரிய வைப்பாங்க அதனாலயே கன்னி ராசிக்காரங்களுக்கு ஒருத்தர்ட்ட ஒரு விஷயத்தை சொல்லணும்னாவோ யாருக்காவது அட்வைஸ் பண்ணனும்னாவே உங்களுக்கு அட்வைஸ் பண்றதே உங்களுக்கு பிடிக்காது. வேற யாருக்காவது போய் நீங்க அட்வைஸ் பண்ணுங்கன்னு சொன்னாலும் போய் பண்ண மாட்டாங்க. அட்வைஸ் பண்றது கன்னி ராசிக்காரர்களுக்கு சுத்தமா பிடிக்காது. யாரும் வந்து இவங்களுக்கு அட்வைஸ் பண்ணவும் கூடாது. இவங்களும் போய் யாருக்கும் அட்வைஸ் பண்ண மாட்டாங்க. அப்படிப்பட்ட ஒரு சிந்தனை கொண்ட நபராதான் கன்னி ராசிக்காரங்க இருப்பாங்க. ஆனா அப்படிப்பட்ட நபரா நீங்க இருக்கறதுனால அதான் நான் சொன்னேன்ல இந்த மறைமுக எதிரிகள் உங்க மேல சில கண் பார்வைகள் விழுவது. உங்களுடைய செயல்களை பார்த்து பொறாமைப்படு பொறாமை கண்டிப்பா இருக்கும் இவங்க மேல. கன்னி ராசிக்காரங்க மேல பொறாமை
16:09 நிச்சயமா இருக்கும். மீடியா துறையில இருக்கக்கூடிய நபராவும் இருப்பாங்க. அதிகமா பாத்தீங்கன்னா இந்த கலைத்திறன் இருக்கும். டான்ஸ் ஆடுறது பாட்டு பாடுறது அப்புறம் கேமரா முன்னாடி நடிக்கிறது இந்த மாதிரி கலைத்திறன் ஆர்வம் கொண்டவர்களா இருப்பாங்க. அதேபோல அவ்வளவு சீக்கிரம் கோவம் வராது ஆனா வந்துட்டா கட்டுப்படுத்தவும் முடியாது. புத்திசாலித்தனத்துடன் முடிவுகளை எடுக்கக்கூடிய காலகட்டம் இது. அவர்களதான் மேன்மை அடைவார்கள். உடல் ஆரோக்கியம் படிப்படியாக முன்னேறும். அதேபோல சொத்து விவகாரங்கள், நில விவகாரங்கள் வீடு வாங்குறதுக்கான விஷயங்கள் எல்லாமே இந்த காலகட்டம் பத்திரங்கள் சரிபார்ப்புல ரொம்ப கவனமா இருக்கணும். ஒரு வாட்டிக்கு ரெண்டு வாட்டி தெளிவா பார்கணும். கண்மூடி கண்ணை மூடிட்டு டக்கு டக்குன்னு இந்த பண பண பரிமாற்றத்தை எல்லாம் உடனே உடனே செஞ்சிரக்கூடாது. சரிங்களா அதேபோல பணம்
16:56 கொடுக்கல் வாங்கல் இதுல எல்லாமே உங்களுடைய பங்குதான் அதிகமா இருக்கணும். ஐயா மனசை பார்த்துதான் கடவுள் வாழ்க்கை மாத்துவார்ன்னு சொல்லுவாங்க பாத்தீங்களா அது கன்னி ராசிக்காரர்களுக்கு தான் நடக்கும். கண்டிப்பா அது நடக்கும். நீங்க நான் சொல்ற அந்த வார்த்தையில நம்பிக்கை வைங்க உங்க மனசை பார்த்துதான் கடவுள் வாழ்க்கைய மாத்துவார். இன்னைக்கு உங்களுக்கு நீ சில பேர் சொல்லுவாங்க ஏங்க 10 வருஷமா என் மனசை கடவுள் பார்த்துட்டு இருக்கறாரு நான் கஷ்டப்பட்டுட்டுதான் இருக்கேன். இன்னை வரைக்கும் என் லைப் மாறல அப்படின்னு நீங்க நினைக்கிறீங்க அப்படின்னா 11 வது வருஷமா இந்த வருஷம் உங்க லைஃப் மாறும்ன்றத நீங்க ஆழமா நம்புங்க. ஐயா நீங்க கதவை திறந்து விட்டீங்கன்னாதான் நல்லது உள்ள வரும். நான் இததான் நான் பல பதிவுல சொல்றேன். கதவை மூடி வச்சுட்டு ஐயோ அம்மா கஷ்டம் பிரச்சனை கடனுன்னு நீங்க புலம்புற வரைக்கும் இங்க எதுவுமே மாற்றங்கள் வராது. மாற்றம் ஒன்றே மாறாதது. அந்த மாற்றம் உங்க
17:42 லைஃப்குள்ள வரும். அதற்கு காரணம் நீங்களாதான் இருப்பீங்க. நீங்களாதான் இருக்கணும். உங்கள் மூலமா வரக்கூடிய மாற்றங்கள் தான் நிரந்தரமானவை. மற்றவர்கள் மூலமாக வரக்கூடிய மாற்றங்கள் நிரந்தரமானவையா அப்படின்றதே ஒரு சந்தேகம்தான். ஆகையால நல்லத உள்ள கொண்டு வாங்க லைப்குள்ள அது உங்க முயற்சியால கொண்டு வாங்க. உங்க சிந்தனையால கொண்டு வாங்க. திரும்பவும் சொல்றேன் யாருடைய கருத்துக்களையும் மனசுக்குள்ள போட்டு குழப்பி கசக்கி புழிஞ்சு தேவையில்லாம மைண்ட் டிப்ரஷன அதிகப்படுத்திக்காதீங்க. தேவையில்லாம நேரத்தை வீணடிச்சிராதீங்க. நேரம் காலம் கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் ரொம்ப ரொம்ப முக்கியம். அதுமட்டுமில்லாம மைண்ட ஷார்ப்பா வச்சுக்கிற நேரம். இந்த நேரம் தேவையற்ற சில சவகாசங்கள் புதிதாக உருவாகும். புதிய நட்பு வட்டாரங்கள் தேவையற்ற சவகாசங்கள்
18:29 உருவாகும். அதனால பழகுறாங்க புதுசா யாராவது வந்து பேசுறாங்க அப்படின்னா பாருங்க அவர்களுடைய நடவடிக்கைகள் சரியா இருக்கா? எதை பத்தின விஷயத்தை அதிகமா பேசுறாங்க. இது தேவைதானா முதல்ல நம்ம லைஃப்ல கன்னி ராசிக்காரங்களை பொறுத்த அளவுக்கு எது தேவையோ அதுக்கு மட்டும் உங்க வாழ்க்கைக்கான தேவையான விஷயத்தில மட்டும் நீங்க கான்சென்ட்ரேஷன் பண்ணாவே போதும். மற்ற எந்த விஷயத்திலயும் நேரத்தையும் காலத்தையும் பணத்தையும் வீணடிக்காதீங்க தயவு செஞ்சு ஏன்னா உங்கள் ராசியை பொறுத்தளவுக்கு ஒவ்வொரு நிமிடமும் வயரம் மாதிரி ஆமாவா கோல்டு மாதிரி கன்னி ராசிக்காரர்கள் இந்த வாழ்க்கையை அனுபவித்து நல்ல மகிழ்ச்சியா வாழணும்னு நினைக்கிறவங்க அப்படிப்பட்டவர்கள் தனக்கான வாழ்க்கை பாதை சரியாக இருக்கணும் ஒழுக்கத்தை கடைபிடிக்கணும் நேர்மையோடு
19:15 வாழணும் தனக்குன்னு அமைத்து கொள்ளக்கூடிய இந்த வாழ்க்கை முறையை பார்த்து பத்த பேர் உங்களை பார்த்து கத்துக்கணும் அதுதான் கன்னி ராசிக்காரர்களுக்கு சிறந்த ஒரு எதிர்காலத்தை ஏற்படுத்தி கொடுக்கும். மகிழ்ச்சியா இருங்க சந்தோஷமா இருங்க உங்க நல்ல உங்க வந்து நீங்க நல்லா சம்பாதிக்கறதுக்கான சூழ்நிலைகளை உருவாக்கிட்டு நல்லா வசதியோட வாழுங்க இதுல எந்த தப்புமே இல்லை எல்லாரும் சில பேர் வந்து பெரிய வீடு கட்டணும்னு நினைக்கிறதே பேராசை அப்படின்னு ஐயா இருக்க இடம் உடுக்க உடை உண்ண உணவு இதை தாண்டி இதோட நம்ம சம்பாரிச்சு நம்ம உருவாக்கிக்கலன்னா அப்புறம் எதுக்கு இந்த வாழ்க்கைய சொல்லுங்க கண்டிப்பா இது வந்து அடிப்படை தேவைகள் இது எல்லார் மனிதனுக்கும் மே தேவை அதுல உங்களுக்கு வரக்கூடிய ஆசைகள் வந்து பேராசையா ஆசையான்றது நீங்க தேர்ந்தெடுக்கக்கூடிய வழிகளை பொறுத்துதான்
20:01 இருக்கு. ஆகவே கன்னி ராசிக்காரர்கள் இந்த காலகட்டம் தேவையற்ற பேச்சுக்கள எல்லாம் மனசுக்குள்ள கொண்டு வராம மைண்ட ஷார்ப்பா வச்சுக்கிட்டு பிரைன ஷார்ப்பா வச்சுக்கிட்டு உங்களுடைய திட்டத்தால முன்னேறக்கூடிய காலம் இது. மீண்டும் அடுத்த பதிவுல சந்திப்போம்.