0:00 நாளும் கோலும் என்ன சையம் நாம் முருகன் இருக்கையில் பிளே தமிழ் நேயர்களுக்கு வணக்கம் நான் உங்கள் வாழ்க வளமுட ஜோதிடர் ஸ்ரீ ஸ்ரீ குருமுரளி என்ற முருகபெருமான் குருவழியில் குருவை நேசிப்போம் குருவை போற்றுவோம் அன்பார்ந்த குருவாரிசன்பர்களே இன்றைக்கு பார்க்கக்கூடிய பெயற்சி பிளே தமிழ்ல அனைவருமே எதிர்பார்க்கக்கூடிய பெயற்சி எல்லாருமே இந்த கிரகத்தை கவண்டா கை எடுத்து கும்பிடனுங்க குருபகவானுடைய அதிசார உச்சம் மான கிரக பெயற்சி மறந்துடக்கூடாது குருபகவான் அதிசாரத்தில் உச்சமாகிறார் கரெக்டா 48 நாட்கள் அவர் உச்சமாவார் கணக்கு பண்ணி பார்த்தா 50 நாள் வரும் இந்த குரு உங்களுடைய பிறப்பு ஜாத எப்படிப்பட்ட யோகத்தில இருக்கிறார் குரு பார்த்தால்
0:46 கோடி நன்மை கோடிகளை அல்லனுமா வேணாமா இந்த வீடியோ நீங்க மிஸ் பண்ணக்கூடாது ஏன்னா இது மிகப்பெரிய பயனுள்ள தகவலான வீடியோ ிளே தமிழ்ல நம்ம தொடர்ந்து ஆன்மீக தகவல் நிறைய கொடுக்குறோம் இந்த பெயற்சி வரக்கூடிய அக்டோபர் மாசம் 18ஆம் தேதி பெயற்சியாகி டிசம்பர் மாசம் ஆறாம் தேதி வரை இந்த குரு உச்சத்தில உட்காந்துருக்காருங்க இந்த உச்சம் உங்களுக்கு எப்படிப்பட்ட யோகத்தை கொடுக்க போறார் இடையில வக்கரமா இருந்தாலும் உச்சமான நேரம் உச்சத்தை மட்டும்தான் கொடுக்கும் இங்க எந்த ஒரு விஷயமும் கெட்ட விஷயம் வராது நகை பணம் பொன் பொருள் படிப்பு கல்வி வழக்கறிகள் நீதி நேர்மை எல்லாமே குருதாங்க உங்க ஜாதகத்தில குரு பகவான் தான் பணத்த காரகர் நல்லா பாத்துக்கணும் உங்குடைய பெரும்
1:32 கொண்ட பணத்துக்கு குரு அது மட்டும் இல்லங்க நம்முடைய வாழ்க்கையில் குழந்தைக்கு காரகர் குரு கல்விக்கு காரகர் குரு நீதிக்கு காரகர் குரு நேர்மைக்கு காரகர் குரு ஒரு மனிதனுடைய வாழ்க்கையில இங்க உங்க ஜாதகத்தில் எப்படிப்பட்ட தோஷத்தையும் நிவர்த்தி பண்ணக்கூடிய ஒரே கிரகம் குரு கெட்ட இடத்தில் இருந்தாலும் நல்ல விஷயத்தை செய்யக்கூடிய ஒரே கிரகம் குரு பகவான் மட்டும்தாங்க அவருக்குதான் ஒரு பழமொழி சொல்லுவாங்க குரு பார்த்தால் கோடி நன்மை நம்முடைய ஜாதகத்தில அவர் எங்கெல்லாம் பார்க்கிறாரோ அவருடைய பார்வைக்கு பயங்கரமா பலனை கொடுத்துருவார். அவர் பார்வைக்கு தான் ஸ்பெஷலே அப்படிப்பட்ட குரு 12 ராசிக்கும் உங்களுக்கு எப்படிப்பட்ட யோகத்தில போறார் ஏன்னா அவர் சுயசாரம் வாங்கி உச்சமாகறார் நீங்க பார்த்துக்கணும். ஏன்னா இது முழுக்க
2:19 முழுக்க புனர்பூச நட்சத்திரம் மூணாம் பாதத்தில இருந்து நாலாம் பாதத்துல கடக ராசி பெயிற்சியாகி அவர் சனி பகவானை பார்க்கிறார். யாரெல்லாம் சனி பகவானுடைய பாதிப்பு இருக்கோ அந்த குருவாலால் இந்த 50 நாள் உங்களுக்கு எந்த ஒரு பாதிப்பையும் கொடுக்க மாட்டார். மிகப்பெரிய ஒரு வெற்றியை பார்க்கக்கூடிய பெயிற்சியாக இந்த குரு அதிசார பெயற்சி பயங்கரமா இருக்கும். கடைசி மட்டும் வீடியோ பாருங்க. நம்ம ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் ஒவ்வொரு விதமான பலன் நம்ம கொடுக்கறோங்க வீடியோ மிஸ் பண்ணாதீங்க. இப்ப நம்ம வீடியோக்குள்ள போவோம். அன்பார்ந்த கன்னிராசி அன்பர்களே பொதுவாக கன்னிராசி காலபுருகனுடைய ஆறாவது ராசிதாங்க இந்த கன்னி ராசி. எப்போதுமே சரி இளமையான குணம் கொண்ட ஒரே ராசி கன்னி ராசிதான். எப்படி இருப்பாங்க எல்லா விஷயத்திலயும் ஒரு ஆக்டிவட்டா
3:05 சுறுசுறுப்பா இருப்பாங்க. ஒரு முக லட்சண பாகவனம் இந்த கன்னிகிட்ட அதிகமா இருக்கும். பார்த்தவன ஒருத்தரை கவரக்கூடிய தன்மை ஒரு திறமையான குணம் நல்ல ஒழுக்கமான குணம் யாருகிட்ட எப்படி பேசணும் யாருகிட்ட எப்படி பலனும் எந்த காரியத்தை பேசனா எப்ப சாதிக்கா சொல்லி பயங்கரமா டேலண்டா யோசிக்கக்கூடிய ஒரே ராசி கன்னிதாங்க எப்படி கன்னி ராசிக்காரங்க பயங்கரமா யோசிப்பாங்க எல்லா விஷயத்திலயும் சரி. பயங்கரமான ஒரு புத்திசாலி குளம் இருக்கும் பயங்கரமான ஒரு டேலண்டான குணம் கண்ணீரை பொறுத்தவரை பயங்கரமா இருக்கும். ஒரு ஆக்டிவிட்டா இருப்பாங்க கன்னி ராசிக்காரன் அப்படிப்பட்ட கன்னி ராசி என்பர்களுக்கு வரக்கூடிய இந்த குரு பகவானுடைய உச்சமான அதிசார பெயற்சி நல்லா பாருங்க உச்சமான
3:53 அதிசார பெயற்சி கடக ராசியில புனர்பூச நட்சத்திரம் நாலாம் பாதத்தில வந்து உச்சமாகிறாருங்க இது எப்படிப்பட்ட யோகத்தை கொடுக்க போறார் ஏன்னா ஒரு மனிதனுக்கு நகை பணம் பொன் பொருள் எல்லா எல்லாமே குருதான் இவர் மட்டும் இருந்துட்டார்னா ஜாதகத்துல ஒன்னு இல்ல நம்ம ஜாதகத்துல எவ்வளவோ தோஷம் இருக்குன்னு வச்சுக்கங்களே அவர் நல்ல இடத்தில இருந்து உங்க தோஷமான இடத்தை பார்த்துட்டார்னா தோஷம் வேலை செய்யாது. ஏன்னா குரு வளர்த்துட்டுவாருங்க ஒரு மனிதனை வளர்க்கக்கூடிய கிரகமே குருபகவான்தான். நீதிபதி நகை பணம் அடுத்த அந்த அரசு சார்ந்த விஷயம் அடுத்து பாத்தா அரசியல் சார்ந்த விஷயம் ஒரு பொறுமையான குணம் ஒழுக்கமான குணம் இது எல்லாமே இந்த குருபகவான்தான்
4:41 அப்ப நம்முடைய ஜாதகத்துல குரு ஒரு முக்கியமான கிரகம் அப்ப ஜாதகத்தில யாருக்கெல்லாம் குரு நல்லா இருக்கோ இப்ப எல்லாமே சரியாந்திர யோகம் ஏன்னா உங்களுக்கு குரு நான்காம் வீட்ட அடிப்பீங்க நல்லா தெரிஞ்சுக்கணும் நீங்க வண்டி வாங்குவீங்களா வாகனம் வாங்குவீங்களா வீடு வாங்குவீங்களா பூமி வாங்குவீங்களா இதெல்லாம் நாலாம் இடம் அடுத்து பாருங்க ஏழாம் வீட்டு அதிபதி வரா ஏழுனா மனைவி கணவன் மெயினா இது திருமண தாம்பதிய வாழ்க்கை ஏழாம் இடம்தான் அரசியல் அரசாங்கம் ஏழாம் இடம்தான் இவ்வளவு விஷயம் இருந்து அவர் எங்க இருக்கார் தெரியுமா 11 ஆம் இடத்தில லாபத்தில போய் எல்லாமே நான் லாபமா கொடுப்பேன்னு சொல்லி உட்காந்துருக்கார் அப்ப இங்க கெட்டத சொல்ல முடியுமா உங்களுக்கு வாய்ப்பே இல்ல ராஜா வாய்ப்பே கிடையாது வாழ்க்கையில கெட்டத மறந்துருங்க.
5:28 நல்லதை யோசிங்க. உங்க பக்கம் வெற்றி நிச்சயம். நீங்க வெளியில வாங்க. கெட்டதை தூக்கி போடுங்க. யாருமே கர்மா இல்லாம இந்த கலியுகத்துல பிறக்க முடியாது கன்னி ராசி தெரிஞ்சுக்கங்க. என்ன சொல்லுவாங்க? கண்ண சனி சொல்லி உங்கள பயம்படுத்துவாங்களே சொல்லுவாங்களே? இப்ப சனிபான் கெட்டு போயிருந்தா என்ன பண்ணிருப்பாரு? ஓப்பனா சொல்லனா என்ன பண்ணிருப்பாரு? வேலை இருந்திருக்காது. வருமானம் இருந்திருக்காது. பொருளாதாரம் ரொம்ப டைட்டா இருக்கி பிடிச்சிருப்பாரு. எப்ப இந்த மார்ச் மாசத்துல இருந்து கேட்டு பாருங்க கேளுங்க சும்மா மார்ச் மாசத்துல அப்புறம் வேலையா தொழிலா உத்தியோகமா கடனா பகையா இல்ல குழந்தை பாக்கியம் தாமதம் ஆச்சா திருமணத்துல தடை வந்து இதான் பொண்ணு மாப்பிள்ள மிக்ஸ் பண்ணி தடை வந்துச்சா இல்ல நிறைய பிரச்சனை சந்திச்சு கேட்டு பாருங்க ஏதாவது விளக்க பாத்த கேட்டு பாருங்க ஆமாபாங்க கன்னி ராசி மறுப்பே சொல்ல மாட்டாங்க மறுப்புக்கன வேலையே கிடையாது இல்ல தந்தடைய தாயுடைய உடம்புல ஆரோக்கியம் அதுல ஒரு மந்தமான செலவா நல்லா
6:15 படிச்ச குழந்தை ஏன் படிக்கல வேலை கிடைக்கல தொழில் சரியா தொழில் சரியா இயங்கல தொழில் மந்தமா இருக்குது இது மாதிரி விஷயத்தையும் சொல்லுவாங்க ஏன்னா எதிர்பார்த்த அளவு சிறப்பான ஒரு பலனை கன்னி ராசி பார்க்க முடியல இதுக்கு முன்னாடி இது நான் எல்லாத்துக்கும் சொல்லல தயவு செய்து எல்லாத்துக்கும் எடுத்துக்காதீங்க தயவு செய்து ஒரு புது பலன் எடுங்க யாரு தசாபத்தி சரி இல்லையோ நான் சொன்ன விஷயம் மாறாது ஏன்னா பிளே டைம்ல கன்னி ராசிக்கார நிறைய ஜாதகம் கொடுத்தீங்க இப்ப எல்லாமே டோட்டலா அடிக்குது பாருங்க உங்களுக்கு யோகம். எப்படி டோட்டலா அடிக்குது யோகம். ஒரே விஷயம்தான் நான் காரணம் இல்லாம சொல்லல 11 ஆம் இடத்துல குரு இருக்காரு லாபத்துல போய் குரு உட்காந்துருக்காரு எப்ப லாபம் தான் வரப்போகுது யார் ஜாதத்துல குரு நல்லா இருக்கா அவங்க எல்லாத்துக்குமே யோகம் வரப்ப குருவ மட்டும் ஜாதத்தை எடுத்து பாருங்க குரு நல்லவரா கெட்டவரான்னு பாத்துக்கிட்டு இப்ப எடுத்து பலன வைங்க சூப்பரான பலன் வரும். படிக்கக்கூடிய மாணவா
7:03 எத்தனை பேர் அரசாங்க வேலை மட்டும் எழுதுறாங்க மட்டும் பாருங்க ரிசல்ட்ட எழுதிய வச்சுக்கங்க கண்டிப்பா நல்ல ரிசல்ட் வரும். அரசாங்க வேலை அரசியல் வேலை சூப்பரா இருக்கும். அரசாங்க வேலையில நிறைய பேருக்கு நல்லா இருக்கும். யாருக்கெல்லாம் இந்த கோர்ட் கேஸ் பிரச்சனை இருக்கோ குடும்பத்துல அது எந்த பிரச்சனையா இருக்கட்டும் இட பிரச்சனையா இருக்கட்டும் இல்ல கணவன் மனைவி பிரச்சனையா இருக்கட்டும் எப்படிப்பட்ட தொழில் சார்ந்த வழக்கா பிரச்சனையா இருக்கும் எல்லா வழக்கும் உங்க பக்கம் தீர்ப்பு எழுதப்படும். நல்ல தீர்ப்பு சூப்பரான தீர்ப்பா வந்துரும். பொதுமக்க ஒரு நல்ல பேர் எடுத்துருவீங்க. கவலையே விடுங்க. அவமானப்பட மாட்டீங்க. இதான் கன்னி ராசி நான் ஃபர்ஸ்ட் பலனை சொல்லிருக்கணும். வழக்கு பிரச்சனை, பூமி சார்ந்த பிரச்சனை, இடம் வாங்க சார்ந்த பிரச்சனை, அம்மாவுடைய சொத்து, அப்பாவுடைய சொத்து உங்க பக்கம் வரும். மனைவியோட சொத்தே உங்களுக்கு கிடைக்கும். இதாங்க வந்து குரு அதிசார உச்சமான பெயற்சி. செயல்னா என்னன்னு கேளுங்க. வீடு, இடம், பூமி, வண்டி, வாகனம், சொத்து, தந்தை சொத்து, தாயுடைய சொத்து, மனைவியுட
7:48 சொத்து ஏதாச்சு ஒரு விஷயம் உங்களுக்கு லாபமா வரணும். இதான் இந்த 50 நாளுக்குள்ள நடக்கணும். டிசம்பர் மாசம் ஆறாம் தேதி கண்டிப்பா இது நடந்தே தீரும் இத மாத்த முடியாது யாரு நாளைக்கு? ஜாதகத்துல தசாபத்தி நல்லா இருந்தால். ஜாதகம்னு ஒன்னு இருக்குத நீங்க மறந்துடக்கூடாது. இத ஒரு பொது பலனா எடுத்துக்கணும். இப்ப பாருங்க வீடோ இடமோ பூமியோ வண்டியோ வாகனமோ வாங்கக்கூடிய யோகம்ல்லாம் சூப்பரா இருக்கும் இந்த நேரத்துல நிறைய பேருக்கு திருமணம் நடக்காதா அனைவருக்குமே திருமணம் முடிஞ்சிரும் இந்த குரு அதிசார பேச்சினா என்ன காரணம் தெரியுமா திருமண சந்த ஒன்பதாம் பாதி பாத்துருவாரு ஏழாம் இடத்தை பார்கறாரு சரியாந்தர யோகம் கணவன் மனைவிக்குள்ள புரிஞ்சுக்கிட்டு சந்தோஷமா ஒழுக்கமா வாழ்வாங்க பாருங்க காதல் திருமணமா எத்தனை பேர் காதல் பண்ணிறீங்க திருமணத்தை பத்தி கவலைப்படாதீங்க காதல் திருமணம் பண்ணிடுவீங்க புடிச்ச பெண்ண மனம் முடிப்பீங்க காதல் திருமணம் ரெண்டாவது திருமணம் கமிஷன் வியாபாரம் சூப்பரா
8:33 இருக்கும். மெயினா ஐடிஐஃபீல்ட் பேங்க்ல வேலை பா்கற அனைவருக்கும் செம்மையான யோகம் இருக்கு. நெருப்பு சார்ந்த மருத்துவத்ததுறை, எலக்ட்ரிக்கல்ஃீல்ட் எல்லாம் பட்டை இலப்பு போவீங்க பாருங்க இந்த துறை எல்லாம் இயங்க போது வெளிநாட்டுல எத்தனை பேருக்கு விசா பிரச்சனை இருக்கு விசா பிரச்சனை சரியாக நிறைய வேற கண்ட்ரி கண்ட்ரி மாறலாம் பாருங்க ஒரு தலைமை பொறுப்புக்கு நீங்க போக போறீங்க தொழில்ல மிகப்பெரிய ஒரு சாதிக்க போறீங்க இப்ப புதுசா தொழில் பண்ணா நீங்க பயப்படாதீங்க கண்ட சனி கண்டு பயப்படாதீங்க சனி பகவான இப்ப குரு பாத்துருவாரு குரு பெருசா உங்கள சனிபான பாதிக்க யார் ஜாத்துல குரு சனி நல்லா இருக்கோ அவங்கல்லாம் தொழில பண்ணி பாருங்க லாபம் வனா என்னன்னு கேளுங்க தந்தை தாயோட ஆரோக்கியம் நல்லா இருக்கும் வெளிநாடு நல்லா இருக்கும் இப்ப எடுங்க லாட்டரி எத்தனை பேருக்கு ஆசை இருக்குது எடுத்து பாருங்க அடிக்கா என்னன்னு கேளுங்க கண்டிப்பா அடிக்கும் அது அதுல பணத்தை போட்டு விரம ஜாதக மூடுங்க வெற்றி நிச்சா கடக ராசி 11ல இருந்து இந்த குரு பகவான் ஐந்தாம் பாவத்தை பா்கறா நிறைய குரு சனி நல்லா இருந்தா லாட் யோகம் வெளிநாட்டு
9:19 உள்ளவங்க கண்டிப்பா அடிக்கும் நல்ல ஒரு மாற்றம் அதிகமா வருது பாத்துக்கங்க வெளிநாடு வெளிய யோகம் சூப்பரா இருக்கும். பெண்களுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்துருவாரு. உடம்பு ஆரோக்கியம் ஹெல்த்துல இனிமே மருத்துவ செலவு நீங்க பண்ண மாட்டீங்க. மறந்துருங்க. மருத்துவ செலவு வராது. நல்ல ஒரு எதிர்காலம் சூப்பரா இருக்கும். எதிரி இருக்காது பகை இருக்காது கடன் இருக்காது வம்பு இருக்காது வழக்கு இருக்காது கோர்ட்டு கேஸ் பிரச்சனை இருக்காது இப்ப சரி பண்ணி விட்டுருவார் நட்சத்திர பலன் முதல் நட்சத்திரம் ஒத்திரத்துல பற எதுமே தைரியமான ஒன்னு இருக்கும் பாருங்க எதுக்கும் பயப்படாதீங்க உங்க பக்கம் இனிமே நல்ல செய்தி வரும் நல்ல விஷயம் உங்களுக்கு இருக்குது ஏன்னா ரொம்ப கஷ்டப்பட்டீங்க இனிமே நல்ல விஷயம் நல்ல தேதி கண்டிப்பா அமையும். வீடு இடம் பூமி வழுக்கு வழக்கு சார்ந்த பிரச்சனை அரசாங்க வேலை அரசு அனுகூலம் தொழில் உத்தியத்தில மாற்றம் கணவன திருமண சத்தில உள்ள தடைகள் தாமதம் எல்லாமே நீங்கிரும் பாருங்க திருமண தடை இருக்காது வெளிநாடு போறதோ
10:05 வெளிய போறதோ படிப்பு ஒரு மாற்றம் பா்கறதோ வீடு வாங்குறதோ இடம் வாங்குறதோ பூமி வாங்குறதோ எல்லாமே இந்த டிசம்பர் மாசம் இந்த அதிசார குரு உச்சமான பேச்சல கண்டிப்பா வாங்குவீங்க பாருங்க ஒரு நல்ல விஷயம் நல்ல காரியம் தேடி வரும். உத்திரத்தில பிறந்தவங்க பயப்படாம இறங்குங்க உங்களால முடியும். அடுத்து அஸ்திரத்தில் பிறந்தவங்க பயங்கரமான கற்பனையான குணம் இருக்குங்க உங்கள மாதிரி யாரும் கற்பனை பண்ண முடியாதுங்க பயங்கரமான கற்பனையான குணம்ல்ல திறமையான குண டேலண்டான உங்கிட்ட நிறைய இருக்கணும் எது வந்தாலும் நீங்க வெற்றியாரல் தான் இனிமே படிப்புகளில பெரிய லெவலுக்கு போறீங்க ஆசிரியர் வேலை பா்கறவங்க உணவு தரையில பா்கறவங்க கமிஷன் வியாபரம் பா்கறவங்க நீர் சம்பந்த வேலை பார்கறவங்க மெக்கானிக்கல் வேலை பா்க கூடியவங்க மருத்துவ வேலை பா்க கூடிய எல்லாத்துக்குமே சொத்த பற சூப்பரா இருக்கு ஆன்மீகம் பட்டைய கிளப்ப போறீங்க ஆசைப்பட்ட விஷயம் கிடை கிடைக்கும் பாருங்க இப்ப வேலை தொழில் உத்தியோகம் வெளிநாடு
10:52 வெளியூர் படிப்புகள் எல்லாமே சூப்பரா அமைச்சு கொடுப்பாரு அஸ்தனத்துல பிறந்த அடுத்து பாத்தீங்கன்னா சித்தனத்துல பற எளிமே தைரியம் தன்னம்பிக்கை பயங்கரமான டேலண்டான குணம் பயங்கரமா இருக்கும் பொய் சொல்ல மாட்டீங்க ஏமாத்த மாட்டீங்க யாருக்கும் அடிபணிஞ்சு போக மாட்டீங்க உங்கிட்ட புடிச்சதே இதான் ரொம்ப கஷ்டப்படுீங்க ஜனவரி மாசத்துல சொல்ல முடியல வார்த்தை அந்த அளவுக்கு கஷ்டம் தடை தாமதம் பிரச்சனை எல்லாமே பாத்தீங்க இனிமே பார்க்க மாட்டீங்க லைப்ல நல்லது நடக்குனா இப்ப நடக்கும்ந்த குரு அதிசாரம் உச்சமான கிரகம் பேச இடம் வாங்குறதோ, வீடு வாங்குறதோ, வண்டி வாங்குறதோ, வெளிநாடு போறதோ, வெளியூர் போறதோ, படிப்புல ஒரு மாற்றம் பா்கறதோ, தொழில்ல ஒரு மாற்றம் பார்கறதோ மெயினா எலக்ட்ரிக்கல்ஃபீல்ட், மெக்கானிக் ஃபீல்டு, நெருப்பு சார்ந்த வேலை இந்த ஹார்டான ஒர்க் எல்லாம் இருக்கு பாத்தீங்களா அதெல்லாம் நீங்க சாதிக்க போறீங்க. சித்திர பிறந்த மிகப்பெரிய வெற்றி நல்லா வரும். அதே மாதிரி திருமண வாழ்க்கையில தரையில் நீங்கிரும். வரக்கூடிய குருபகவனுடைய அதிசார உச்சமான கிரக பெயற்சி மிகப்பெரிய வெற்றியஉள்ள
11:38 பெயிற்சியாகவே அமைகிறது.