0:00 நாளும் கோலும் என்ன செய்யும் நாம் முருகன் இருக்கையில் பிளேக் தமிழ் நேயர்களுக்கு வணக்கம் நான் உங்கள் வாழ்க்க வளமுட ஜோதிடன் ஸ்ரீ குருமரளை என்றும் முருக பெருமான் குருவழியில் குரு நேசிப்போம் குருவை போற்றுவோம் அன்பாந்த குருவார அன்பர்களே இன்றைக்கு பார்க்கக்கூடிய பேச்சு அனைவருமே பிளே தமிழ கண்டிப்பா இந்த வீடியோ மிஸ் பண்ணிடக்கூடாது ஒரு மனிதன் பிரம்மாண்டமா வாழணுமா பிளே தமிழ பார்கணும் ஏன்னா ராகு பகவானும் சுக்கர பகவானும் வரக்கூடிய பிப்ரவரி மாதம் ஐந்தாம் தேதி முயற்சியாரா இருங்க மார்ச் மாதம் ஒாம் தேதி வரை உங்க வாழ்க்கையுடைய வரலாறே மாறும் பாத்துங்க பிரம்மாண்டத்துக்கு ராகு பகவான் பெருக கொண்ட பணத்துக்கு ராகு சுக்கர பகவான் திடீர் ராஜ கட சுக்கர பகவான் இந்த சுக்கர பகவானுடைய கிரக பெயற்சி மிகப்பெரிய ஒரு
0:46 வாழ்க்கையை மாற்றி படும் நீங்க கவனிக்கக்கூடிய ஒரே விஷயம் ஒன்னும் கிடையாது உங்க ஜாதகத்துல ராகுவும் சுக்கிரனும் எப்படி இருக்குது அனைவருமே எல்லாருக்குமே இந்த வீடியோ ஷேர் பண்ணுங்க இந்த ரெண்டு கிரகம் மட்டும் நல்லா நல்லா இருந்துட்டா மட்டும் போதும் உங்க வாழ்க்கையுடைய தரமே உயரும். ஏன்னா நம்ம தொடர்ந்து பிளே டைம்ல எல்லா கிரக பயிற்சி கொடுக்கும் நிறைய சப்போர்ட் பண்றீங்க இப்ப ஏன் இந்த வீடியோ பார்க சொல்றோம்னா ஒரு மனிதனுக்கு திடீர் ராஜோகத்தை காட்டக்கூடிய சுக்கர பானம் சொல்றாங்க திடீர்னு ஒரு மனிதனுக்கு ஏன் சுக்கிர தச சுக்கிர புத்தி வந்தா ஜாத வேமா வறாங்க டக்குன்னு அள்ளி உயோகத்தை கொடுத்துறாரு. அதே மாதிரி இந்த ராகு கண்டு எல்லாரும் பயப்படுவாங்க பயப்படாதீங்க. ஒரு மனிதனுக்கு பெரிய அளவுல சாதிக்கும்னா ராகு பகவான் தான் வேணும். அப்படிப்பட்ட இந்த கிரக பெயிற்சி உங்களுக்கு மார்ச் மாசம் ஒன்னாம் தேதி வரை பயங்கரமா இருக்கு. உங்களுக்கு மிகப்பெரிய ஒரு ஜாக்பேட் யோகம்
1:32 இருக்கு. இப்ப நம்ம வீடியோக்குள்ள போவோம். அன்பார்ந்த கன்னி ராசி என்பர்களே பொதுவாக கன்னி ராசி காலபுருஷனுடைய ஆறாவது ராசிதான் இந்த கன்னி ராசி. எப்போதுமே சரி பாருங்க அந்த கன்னி ராசிக்கார பாருங்க ரொம்ப ஒரு ஆக்டிவட்டா ஒரு சுறுசுறுப்பா இருக்கக்கூடிய ஒரே ராசினா கன்னி ராசி மட்டும்தான். எந்த வேலையும் சரி அந்த வேலையை பாஸ்ட்டா நல்ல ஒரு திறமையா பார்கணும்ங்கிற எண்ணங்கள் இந்த கன்னி ராசியை பொறுத்தவரை பயங்கரமா இருக்கும். இந்த ராசியில பிறந்துட்டாவே இந்த குணம் நிறைய இருக்கும். ஒரு ஆக்டிவட்டா ஒரு சுறுசுறுப்பா ஒரு புத்திசாலி குணம் அறிவான குணம் திங்க் பண்ணக்கூடிய எல்லா குணமும் கொண்ட ஒரே ராசினா கன்னி கன்னி கன்னி ஒருத்தரை பார்த்தவஉடனே கவரக்கூடிய குணம் கன்னிக்கிட்ட இருக்குது.
2:19 அப்படிப்பட்ட கன்னி ராசி அன்பர்களுக்கு வரக்கூடிய இந்த சுக்கர பகவானுடைய கிரக பெயற்சி உங்களுக்கு எப்படிப்பட்ட யோகத்தை கொடுக்க போகுது தயவு செய்து இந்த வீடியோவை மிஸ் பண்ணிடக்கூடாது. இது மிகப்பெரிய ஒரு பயனுள்ள தகவலான வீடியோ இந்த சுக்கிரன் ராகு ஒரு மனிதனுக்கு யோகத்தை காட்டிப்புடும். வருமானத்தை நிர்ணயம் பண்ணக்கூடிய கிரகம் கோச்சாரத்தில சுக்கிர பகவான்தான் அடுத்து ஒன்பதாம் வீட்டு அதிபதி. எல்லா பிரச்சனையும் முற்றுப்புள்ளி வச்சு நம்ம வாழ்க்கையில ஜெயிக்கணும்ங்கிற தலைமை கேட்காம கிடைக்கக்கூடிய யோகத்தை காட்டக்கூடியம் ஒன்பதாம் இடம். இதுக்கெல்லாம் அதிபதி யாரு சுக்கர பகவான் அது யாரோட போய் இணையிறாரு ராகு பகவானுடைய போய் இணைகிறாரு. உங்க ராசி
3:06 அதிபதி அங்கேதான் இருக்கிறார் எல்லாமே எங்க இருக்குது ஆறாம் இடத்துக்குள்ள உட்கார்ந்துருக்குது. ஆறாம் இடம்னே கெட்டடம்னு சொல்லி எல்லாரும் யோசிக்காதீங்க. ஆறாம் இடத்தில நிறைய நல்ல விஷயம் இருக்கு எதிரியை வெல்லக்கூடிய திறமையும் இருக்குது. அப்ப ஜாதகத்துல எல்லாருமே உங்குடைய பிறப்பு ஜாதகத்தை செக் பண்ணனும். எல்லாருமே ஜாதகத்தை எடுத்து இந்த பிப்ரவரி மாசம் நீங்க பார்த்துக்கணும். ஏன்னா சில பேருக்கு இது யோகத்தை காட்டிும் என்ன யோகம்னு சொல்லிறேன் அது ஒன்னு இல்ல நம்ம ஒரு பொருள் கெட்டு போச்சு. எப்படி ஏதோ ஒரு வாங்குறோம் வாங்குற ஒரு பொருள் கெட்டு போச்சு. கெட்டு போன பொருளை கீழ போட்டுட்டோம். எப்படி கெட்டு போன பொருளை கீழ போட்டுட்டோம் அதிலிருந்து விதை முளைக்குது. அது உங்களுக்கு யோகம் தானே
3:53 எப்படி கெட்டு போன பொருள்ல இருந்து ஒரு பொருள் நல்லா நீட்டா ஆரோக்கியம் நல்லா சூப்பரா வருது அது யோகம் தானே அதுக்கு என்னமா அர்த்தம் கெட்ட கிரகம் எல்லாமே உங்களுக்கு ராகுன ஒரு பாவ கிரகம் சொல்லுவாங்க அது போகக்கூடிய நட்சத்திரம் அதுவுடைய நட்சத்திரத்திலே போறாரு எப்படி சதை நட்சத்திரத்திலே அவரு போறாரு இந்த சுக்கிர பகவானும் சதை நட்சத்திரத்தில போது எல்லாமே ராகுவுடைய நட்சத்திரத்தில போது அதுதான் சொல்லுவாங்க கெட்டவர் கெட்டிடம் கிட்டிடம் ராஜ யோகத்தில நீங்க எப்படி கெட்ட கெட்டவர் கெட்டிடும் கிட்டிடும் ராஜயோகத்தில நீங்க இருக்கீங்க இங்க தயவு செய்து கெட்டத மட்டும் இங்க திங்க் பண்ணவே கூடாது கன்னி ராசிக்காரங்க நல்லத மட்டும் சிந்திச்சா உங்க பக்கம் எல்லாமே வெற்றியா வந்துகிட்டே இருக்கும் தோல்வியே கிடையாது இங்க ரெண்டு அணியா இருக்கு சூரியன் புதன்
4:38 ஒரு அணியா இருக்கு சுக்கிரன் ராகு ரெண்டு நல்லா இருக்கு ஏதாச்சு இந்த நாலு கிரகத்தில ஏதாச்சும் ஒரு கிரகம் நமக்கு யோகமா இருந்துட்டா போதும் எல்லாமே வெற்றியா மாறும் ஏன்னா கன்னி ராசிகார நிறைய குழப்பத்தில மன குழப்பத்தில மன தடுமாற்றத்தில ஒரு பிரச்சனையை பார்த்துட்டு உட்காந்துருக்காங்க நீங்க கேளுங்களே சனி பகவான் கெட்டு போய் இருந்து ஆசைப்பட்ட விஷயம் தள்ளி போடுச்சு காதல் பிரச்சனை வந்துச்சு திருமண பிரச்சனை வந்துச்சு கணவன் மனைவி ஒரு மனவருத்து வந்துச்சு திருமணம் நடக்கல நண்பர்கள் கூட்டாட்ட ஒரு குழப்பம் இருந்துச்சு இதெல்லாம் நிறைய பேர் கேட்டா சொல்லுவாங்க மேல அதிகாரிிட்ட ஒரு பிரச்சனை வந்துச்சு வேலை பார்கற இடத்துல வேலை உத்தியோகம் சரியா கிடைக்கல அரசாங்க வேலைக்கு முயற்சி பண்ணி சரி சரியா அமையல. எனக்கு உடம்புல வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனை எனக்கு இருக்குது.
5:24 வயிறு, தோலு, ஸ்கின் இப்ப நான் ட்ரீட்மெண்ட் எடுத்தேன் இப்பதான் ஒரு மாசமா ட்ரீட்மெண்ட் எடுத்தேன் நான் மருத்துவமனைக்கு நான் போனேங்கிற விஷயம் வரலனா என்னன்னு கேளுங்க. கன்னி ராசியை பொறுத்தவரை உங்குடைய புகழ் அந்தஸ்து கௌரவத்தில பிரச்சனை உங்குடைய வேலை உத்தியத்தில பிரச்சனை தொழில்ல பிரச்சனை இது மாதிரி நிறைய தடங்களை பார்த்தது யாருன்னா கன்னி கன்னி கன்னி எதுவுமே சரியாக எனக்கு போகல ஒரு மன குழப்பத்தில இருக்கேன் ஒரு மன தடுமாற்றத்துல இருக்கேங்கற விஷயத்தை சொன்னதும் இந்த கன்னி ராசிக்காரகதான். ஏன்னா பட படன்னு பேசி புடுவீங்க உங்கள்ிட்ட விஷயம் என்ன தெரியுமா உங்கிட்ட புடிச்சது பட படன்னு மனசுல வச்சுக்க மாட்டீங்க இதாங்க உங்கிட்ட புடிச்ச விஷயமே கன்னி ராசிக்காரங்க ஏன்னா நமக்கு நிறைய ஜாதகம் கொடுத்தது கன்னி ராசிக்காரங்க இனிமேதான் உங்க வாழ்க்கையில எல்லாமே வெற்றியா இருக்கணும்
6:09 முதல் பலன் என்னமா சொல்லுவேன் எத்தனை பேர் நீங்க வெளிநாட்டில இருந்தாலும் சரி அவங்க எல்லாத்துக்குமே வேலை உத்தியோகம் இப்ப சூப்பரா அனுகூலமா செம்மையா அழகா கிடைக்கும். எப்படி வேலை உத்தியோகம் எதிர்பார்த்த வேலை ப்ரமோஷனான வேலை ஏன் வெளிநாட்ட எடுத்து வந்து போகஸ் பண்ணி சொல்றீங்க 12ஆம் வீட்டது யாரு 12 வெளிநாடு தானே அது போய் வெளிநாடு எங்க ஆறாம் இடத்துல இருக்கா அப்ப வெளிநாட்டுல உள்ளவங்க நேரா இங்க இடத்தை பா்கலாம் வெளிநாட்டு உள்ளவங்க அனைவருக்குமே வேலை உத்தியோகத்துல நல்ல ஒரு மாற்றம் அங்கேயே படிச்சுக்கிட்டு இருந்தீங்கன்னா வெளிநாட்டுல அவங்களுக்கும் அங்க வேலை கிடைக்க போகுது பாத்துக்கங்க சூப்பரான வேலை கிடைக்க போகுது பாத்துக்கங்க ப்ரமோஷன் வேலை உத்தியோகத்துல ப்ரொமோஷனும் வேலை உத்திய நல்ல ஒரு அனுகூலமும் இங்க உள்ளவங்களுக்கு வேலை உத்தியோகம் நிரந்தரமா அமையக்கூடிய அமைப்பு இந்த மார்ச் மார்ச் மாசம் ஒாம் தேதி பிறக்குறதுக்குள்ள எல்லாத்துக்கும் வேலை கிடைச்சிரும். நீங்க கவலையே படாதீங்க இத எழுதியே வச்சுக்கங்க கண்ணி ராசிக்காரங்க
6:56 கண்டிப்பா வேலை கிடைக்கும் அஞ்சாம் தேதிக்கு அப்புறம் உங்க வேலை உண்டு வேலை சூப்பரான அனுகூலம் கண்டிப்பா கிடைச்சு ஆல்ரெடி கிடைச்சிருக்கணும் உங்களுக்கு ஏதாச்சு சொத்துல வழக்கு இருந்தா இப்ப மூவ் பண்ணி பாத்துக்கங்க அந்த சொத்துல உள்ள வழக்க இப்ப பிரச்சனைய நம்ம சால்வ் பண்ணிடலாம். அரசாங்கம் மூலமா உங்க பக்கம் தீர்ப்பு வந்துரலாம். எந்த வழக்கம் இருந்தாலும் இப்ப எடுத்து நீங்க நடத்தணும். ஏன்னா புதனும் இங்கதான் புத்திகாரன் அங்கதான் உட்காந்துருக்காரு. சூரிய பவன் அங்கதான் உடாந்துருக்காரு. சுக்கிர உங்க அப்பாவுடைய சொத்து இடம் பூமி சொத்துக்குள் அப்பாவுடைய ஸ்தானம் எல்லாமே நேரா இங்கதான் போய் இருக்குது. அப்ப ஆறாம் இடத்துல இருந்தா அதுல ஒரு வழக்கு வரப்போதுன்னு அர்த்தம். அந்த வழக்குல நீங்க ஜெயிக்க போனீங்கன்னு அர்த்தம். அப்ப வழக்குக்குள்ள கிரகம் லக்னத்துல இருந்து எத்தனாம் இடத்துல வழக்க பாக்கணும். ஆறாம் இடத்தை பாரக்கணும். அடுத்து புதனை பாக்கணும். இந்த இந்த ரெண்டு கிரகம் நல்லா இருந்தா அப்ப வழக்குல நீங்க ஜெயிச்சிருவீங்க. அது எந்த வழக்கா இருக்கட்டும்? எப்படிப்பட்ட வழக்கா இருக்கட்டும்? இப்ப தீர்ப்பு கன்னி ராசிக்கு எழுதி ஆகணும். அதுக்கான நேரம்
7:42 உங்களுக்கு இருக்குது. நான் கெட்டதுக்கு இங்க சொல்ல வார்த்தையே எனக்கு வராது கன்னி ராசியை பொறுத்தவரை நல்ல விஷயம் இருக்குது. நீங்க நல்லத மட்டும் யோசிங்க. தயவு செய்து ஓப்பனா சொல்றேன். நம்ம யாருமே கர்மா இல்லாம இந்த கல்யுகத்துல பிறக்க முடியாதுங்க. எல்லாருமே நம்ம ஒரு கர்மால பிறந்திருப்போம். அந்த கர்மாவை எப்படி எதிர்கொண்டு எப்படி ஜெயிக்கணும்? இதை மட்டும் கன்னி ராசி உங்களுடைய புத்தி அறிவு நிறைய இருக்கு. பயங்கரமா ஷார்ப்பா இருக்குல்ல கரெக்டா மூவ் பண்ணி அடிங்க. கண்டிப்பா நெத்திரி அடிக்கலாம். அதே மாதிரி நான் வீடு கட்டுறேன், இடை வாங்குறேன் பூமி வாங்கனா கண்டிப்பா வாங்கலாம். நான் கடன் வாங்கியாச்சு வீடோ இடமோ பூமியோ நீங்க கட்டணும். அதுக்கான யோகம் உங்களுக்கு பர்பெக்ட்டா இப்ப சூப்பரா நல்லா வேலை செய்யும் பாத்து. வீடு, இடம் பூமி சொத்து வாங்கூடிய யோகம் சூப்பரா வேலை செய்யும். நல்ல ஒரு மாற்றம் கண்டிப்பா இருக்கு. அதே மாதிரி இங்க வேலை பா்க நல்ல ஒரு மாற்றம் இருக்கும். அரசியல் அரசாங்கத்த
8:27 செய்யக்கூடிய மெயினா உடம்பு ஆரோக்கியம் ரொம்ப கஷ்டப்பட்டீங்க. இனிமே ஆரோக்கியத்தில தடை வராது. திருமணத்தை பத்தி நீங்க கவலைப்படீங்க. கண்டிப்பா திருமணத்தங்கள் கண்டிப்பா நிறைய இருக்கு 100ுக்கு 100% இருக்கு இருக்கு இருக்கு இருக்கு அம்மாவா திருமணமா வீடா வண்டியா வாகனமா ஏதாச்சு ஒரு தடங்களை நீங்க கண்டிப்பா நீங்க பார்த்திருப்பீங்க இனிமே பார்க்க மாட்டீங்க வீடு இடம் பூமி வாங்குறது உங்களுக்கு அதே மாதிரி திருமண தடை வாங்குறது காதல் திரும ரெண்டாவது தரும எல்லாமே சரியாக அமைப்பு கரெக்ட்டா சூப்பரா இருக்கும் பாத்துக்கங்க அதே மாதிரி கமிஷன் நல்லா இருக்கும் நிறைய பேருக்கு லாட்டரி யோகம் இப்ப அடிச்சுக்கிட்டே இருக்கும். நீங்க ஜாதத்தை பார்த்து தசாபதிய பார்த்து கண்டிப்பா வெளிநாட்டுல போங்க கண்டிப்பா லாட்டரி விடுங்க கன்னி ராசிய பொறுத்தவரை கண்டிப்பா உண்டு கொஞ்சம் நண்பர்கள் கூட்டாளி பழக்க வழக்கம் ஜாமீன் போறது மட்டும் கொஞ்சம் தவிர்க்கணும். இது மட்டும் கவனம் தேவை. மத்தபடி எல்லாமே யோகமா இருக்கும். அதே மாதிரி பாருங்க பெண்களுக்கு மிக பெரிய வெற்றிதா
9:12 விளையாட்டு துறை இது எல்லாமே சூப்பரா இருக்கும். இப்ப நட்சத்திர பலன் பார்த்தீங்கன்னா முதல் நட்சத்திரம் என்ன வரும்துல எடுத்தவனா இந்த உத்திர நடத்தில பிறந்தவங்க எதுவுமே தைரியமான குணமும், நீதியான குணமும், நேர்மையான குணமும், ஒழுக்கமான குணமும், தன்மையான குணமும் உங்கிட்ட நிறைய இருக்கும். யாரு இந்த உத்திரத்தில பிறந்தவங்க பொய் சொல்ல தெரியாது ஏமாத்த தெரியாது எதுவுமே ஒரு நிதானிச்சு சிந்திச்சு செயல்பாடு பண்ணக்கூடிய குடும்பம் இவங்கிட்ட நிறைய இருக்கும் எது வந்தாலும் பயப்படாதீங்க உங்களுடைய ராசி அதிபதி ஆறாம் இடத்துக்கு போறார் 13ஆம் தேதிக்கு அப்புறம் பிப்ரவரி மாசம் 13ஆம் தேதி அப்பறம் நல்ல ஒரு மாற்றம் இருக்கு வேலை தொழில் உத்தியோகம் வெளிநாடு வெளியூர் படிப்பு கல்வி எல்லாமே சூப்பரா இருக்கு யாரு உத்திரத்தில பிறந்தவங்களுக்கு நல்ல ஒரு மாற்றம் நல்ல ஒரு எதிர்காலம் செம்மையாக ஒரு வாழ்க்கையை வாழக்கூடிய நேரம் பர்பெக்ட்டா வேலை செய்ய எதிரியை ஜெயிக்க கூடிய நேரம் வருது கொஞ்சம் நண்பர்கள் கூட்டாளி பழக்கம் ஜாமீன் பண்ற மட்டும் கொஞ்சம் தவிர்க்கணும் உத்த உத்திரத்துல பிறந்தவங்க மட்டும் இந்த காலகட்டம் மட்டும். சரிங்களா மத்தபடி எல்லாமே நல்ல ஒரு அமைப்பா கண்டிப்பா காதல்
9:58 திருமணம் குழந்தை பாக்கியம் எல்லாமே கிடைக்கும். நமக்கு நிறைய ஜாதக உத்தி நட்சத்திரத்துல பிறந்தவங்கதான். இனிமேதான் சூப்பரான ஒரு யோகம் இருக்கு பாத்துங்க அடுத்து அஸ்திரத்துல பிறந்தவங்க ரொம்ப கற்பனைங்க எல்லா கலையும் விரும்புவாங்க. ஆசிரியர் வேலை பார்கறவங்க கலைத்துறை, இசைத்துறை இது எல்லாமே நிறைய பேர் இருப்பீங்க. வெளிநாடு போய் வெளியூர்ல போய் பழைக்கூடிய எல்லாமே இந்த அஸ்தத்துல கண்டிப்பா இருப்பீங்க. இனிமேதான் உங்க லைஃப்ல நல்ல ஒரு மாற்றம் வருது. வீடு, இடம் பூமி வண்டி வாகனம் சொத்து பூமி வாங்குடிய யோகம், படிப்புகளில் ஒரு மாற்றம், தொழில் ஒரு மாற்றம் எல்லாமே சூப்பரா இருக்கும். எந்த காரியம் எடுத்தாலும் சரி அஸ்தத்துல பிறந்தவங்க நல்ல ஒரு மாற்றம் கண்டிப்பா வருது. எடுத்த காரியத்தை கண்டிப்பா வெற்றியா பார்க்கக்கூடிய நேரம் கண்டிப்பா வேலை செய்யும். நீங்க உங்களுடைய கற்பனைய மட்டும் கரெக்டா யோசிச்சிட்டே இருங்க. கண்டிப்பா உங்க பக்கம் வெற்றி தேடி வரும் அஸ்தத்துல பறவ அடுத்து பாத்தீங்கன்னாந்த சித்திரை சித்திர சில பண்ணா எதுமே தைரியமான குணம் இருக்குங்க. இவங்கள மாதிரி யாரும் தைரியமா யோசிக்க முடியாது இவங்க மாதிரி யாரும் தன்னம்பிக்கையா இருக்க முடியாது. அந்த சித்தரைனாவே தைரியம்
10:44 தன்னம்பிக்கை தான். பயங்கரமான டேலண்டான குணம் அறிவான குணம் திங்க் பண்ண கூடியம் எல்லாமே சித்தல ப சூப்பரா இருக்கும். இனிமே எல்லாமே உங்கள சூப்பரா இருக்கு பாருங்க. சித்தன பிறந்த எல்லாமே யோகமா இருக்கு. ஆசைப்பட்ட விஷயத்தை அடைய போறீங்க. சித்தல பிறந்தவங்க சூப்பரான ஒரு யோகம் வருது. சித்துல பிறந்தடாவே படிப்பு கல்வி வெளிநாடு வெளியூர் நிறைய பேரு நிறைய தடங்களை பார்த்து உடல் ரீதியா ஒரு மனுழப்பம் நிறைய பார்த்தது யாரு சித்தல பிறந்தவங்கதான். இப்ப பாருங்க சுப செலவு வருது சுப காரியம் வீடோ இடமோ பூமியோ வண்டியோ வாகனம் வாங்கக்கூடிய யோகங்கள் படிப்புகள ஒரு மாற்றங்கள் தொழில்ல ஒரு மாற்றம் கட்டிட துறை போலீஸ் யூனிஃபார்ம் வேலை பா்கறவங்க இவங்க எல்லாருக்கும் சொல்றேன் நல்ல ஒரு மாற்றம் இந்த சித்தில பிறந்தவங்க செம்மையா இருக்கு பாத்துக்கங்க எந்த ஒரு கெட்டதும் சித்த நடக்காது. நிறைய நல்ல விஷயமாக இந்த சுக்கிரன் ராகவும் சேர்ந்து இணைஞ்சிருக்கனால நல்ல ஒரு மாற்றம் உங்க பக்கம் தேடி வருது பாருங்க சித்த நட்சத்திரம் வரக்கூடிய
11:31 சுக்கர பகவானுடைய கிரக பெயற்சி கன்னி ராசியை பொறுத்தவரை மிகப்பெரிய ஒரு வெற்றியுள்ள பெயற்சியாகவே அமைகிறது.