0:00 புத்தி கூர்மையும் சிறந்த அறிவாற்றலையும் ஞானத்தையும் கொடுக்கக்கூடியவர் புத்திகாரகன்ு சொல்லக்கூடிய புதன் பகவான். அவரை ராசி அதிபதியாக கொண்ட கன்னி ராசிக்காரளுக்கு வணக்குங்க. நவகிரகங்களல சூரியனுக்கு ரொம்ப அருகில் இருக்கக்கூடியவர் இவர்தான். இதனாலதான் என்னவோ சூரிய பகவானை போலவே புதன் பகவானும் நம்முடைய வாழ்க்கைக்கு வெளிச்சத்தை தரக்கூடியவரா விளங்குறார். ஒருத்தங்க வாழ்க்கையில எத வேணா இழக்கலாங்க. சொத்த அழக்கலாம் சொகத்தை அழக்கலாம் உறவுகள் அழக்கலாம் எது போனாலும் சரி இவருடைய அனுகிரகம் இருந்துச்சுா ஓகேங்களா நமக்கு புத்தி இருக்கும் அறிவு இருக்கும் இதன் காரணமா நம இழந்த எல்லாத்தையுமே திரும்ப பெற முடியும் இவரை பொறுத்தவரைக்கும் அறிவு புத்தி ஞானம் இத வந்துட்டு கொடுக்கக்கூடியவர்
0:46 இத்தகைய சுகபோக தன்மையை அருளக்கூடிய புதன் பகவானை வணங்கி இந்த பதிவை நம்ம தொடங்கலாம் இந்த அளவுக்கு உயர்ந்த தன்மைகளை அருளக்கூடிய புதன் பகவானை அதிபதியாக கொண்ட கண்ணீர ராசிக்காரங்க சிறப்பான வாழ்க்கைய வாழ்றாங்களா செல்வ செலிப்பா வாழ்றாங்களா எதை இழந்தாலும் பரவாயில்ல என்னுடைய அனுக்கிரகம் இருந்தாக்க ஏகபோக வாழ்க்கை வாழலாம்னு சொல்றியேமா நாங்க அப்படி வாழலையே எங்களுக்கு கஷ்டம் மட்டும்தான மச்சமா இருக்கு சொல்லப்போனா நிறைய இடங்கள்ல பாசத்தால ஏமாந்து நிக்கிறோம். வீட்லயும் சரி வெளியிலயும் சரி எல்லாரு கிட்டயும் ஏமாறது நாங்களா மட்டும்தானே இருக்கோம். உண்மைதான் நான் சொல்றத நான் மறுக்க மாட்டேன். நாங்க நல்ல சிந்திக்க கூடியவங்கதான் நல்லா செயல்படக்கூடியவங்க தான் எல்லாமே இருந்தும் எங்களால இதுவரைக்கும் ஏன் வெளிச்சத்துக்கே வர முடியல நீ இப்ப சொன்ன இல்லையா புதன் பகவானுடைய அனுக்கிரகம் இருந்தா வாழ்க்கை
1:31 வெளிச்சமாக அவரை அதிபதியாக வச்சிருந்தோம் நாங்க ஏன் இன்னும் வெளிச்சத்துக்கு வரல எப்ப பார்த்தாலும் ஏதாவது ஒரு கஷ்டத்துல போய் மாட்டிக்கிறோமே சுத்தி சுத்தி சுத்தி சுத்தி நாங்க பண்ண தப்புக்காக போய் தலைய கொடுக்கல மத்தவங்க பண்ணுடைய தப்புக்கும் நாங்க தலையை கொடுத்து நாங்க வந்து சுமையை சுமக்க வேண்டியதா இருக்கே காரணம் என்னவோ எங்க போய் கேட்க யார்ட்ட போய் கேட்க எந்த தெய்வத்தை வழிபாடு செய்தாலும் பெருசா எனக்கு மாற்றம் வரலையேன்னு புலம்பக்கூடிய கன்னி ராசிகளுக்கு இந்த பதிவு உங்குடைய புலம்பலக்கு ஒரு பதில் சொல்லும் அதுக்கு முன்னாடி ஓம் கஜத்வஜாய வித்மகி சுக அஸ்தாய தீமகி தன்னோ புத பிரசோதயா இத அனுதினமும் காலையில ஒரே ஒரு முறை சொல்லுங்க முதல்ல இது என்ன இது எனக்கு புரியலமா ஒன்னும் பிரச்சனை இல்லைங்க ஓம் புதன் பகவானே போற்றி போற்றி உங்க அதிபதியுடைய காயத்ரி மந்திரம் தான் இது
2:19 அனுதினமும் இவரை நினைச்சு ஒவ்வொரு நாளையும் தொடங்க சிறப்பா இருக்கும். அது எப்பேர்பட்ட இக்கட்டான சூழ்நிலை வந்தாலும் உங்குடைய புத்தி சாதுரியம் உங்களை வந்து பாதுகாக்கும். அதற்கு இவர் உங்களுக்கு துணை வருவார். அப்படி அனுதினமும் முடியாத பக்சத்துல புதன்கிழமையிலயாவது இவருடைய காயத்திரி மந்திரம் சொல்லி வீட்ல வந்து தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்க. ஏன்மா இப்ப வந்து புதன் பகவான் வழிபாடு செய்ய சொல்ற அப்படின்னு கேட்டீங்கன்னா புதன் இருந்தா மட்டும்தாங்க உங்க வாழ்க்கை சிறப்பா இருக்கும். என்னுடைய அனுகிரகம் இப்போ நீங்க சொன்ன கஷ்டங்கள் எல்லாம் உங்க வாழ்க்கையில இருக்குன்னா இவரு உங்களுக்கு வழுவில்லாம இருக்காருன்னுதான் அர்த்தம். சோ கன்னி ராசி கட்டாயம் புதன்கிழமைகள் தோறும் பச்சை நிறத்தை பயன்படுத்துங்க பச்சை காய்கறில இல்லாத ஏழை இலை மக்களுக்கு தானம் கொடுங்க அதேபோல நவகிரல விற்றக்கூடிய புதன் பகவானுக்கு பச்சை வஸ்திரம் சாற்றி பச்சை பயிரை வந்துட்டு அவருக்கு நெய்வேத்தியமா வச்சு படைச்சு வரக்கூடிய
3:04 பக்தர்களுக்கு தானம் கொடுங்க அதேபோல பசுமாட்டுக்கு பச்சை பயிரை ஊற வச்சு அந்த பச்சை பயிரோட வெள்ளம் கலந்து பசுமாட்டிற்கு உணவாக கொடுக்க கூடான கோடி தேவர்களுக்கு உணவளித்த புண்ணியம் உங்களை வந்து சேரும் எப்பேர்பட்ட எந்த ஒரு ஜென்மத்தில நீங்க செய்த பாவங்கள் இப்ப உங்களை தொடர்ந்து இருந்தா அது விலகி போகும் வாழ்த்துக்கள்ங்க நலமாக வாழ இது ஒரு வழி இதுந்த பதிவு உங்களுக்கு எந்த மாதிரி வெளிச்சத்தை கொடுக்க போகுது இதையும் தெளிவா தெரிஞ்சுப்போம் இப்ப மாற்றம் வருது மாற்றம் வருதுன்னு சொன்னே இல்லையா யாரால தெரியுங்களா குருவியால குருவருள் இருந்தா திருவருள் கிடைக்கும் குரு பார்வை கோடி நன்மை இது எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம் நவகிரகங்கள சுபகர பெயர் எடுத்தவர் அதிபதி போற நவகர இளவரசன் இவர பொத்தம் குருவிற்கல்லாம் குரு இவராலதான் கன்னி ராசிகளுக்கு மாற்றம் வரப்போது திடீர் அதிஷ்டம்னு சொல்லலாம் பணம் கொட்ட போகுதுன்னு சொல்லலாம் ஆனா ஒரு சில சில
3:50 விஷயங்கள மட்டும் கன்னி ராசி கவனமா இருந்தது. அது குரு சுபத்துவம் பொருந்திய கிரகம். இவரை பொறுத்தவரைக்கும் கன்னி ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலங்களை கொடுக்க போறார். என்ன அதிஷ்ட பலம்னா செல்வம் மகிழ்ச்சி குடும்பம் ஆரோக்கியம் ஒரு மனுஷனுக்கு இது ரொம்ப முக்கியமான விஷயம் அதையும் உங்களுக்கு கொடுக்கதான் போறார். குரு பகவானுடைய தாக்கம் உங்களுக்கு அதிஷ்டம். இப்போ கன்னி ராசிகளுக்கு குரு பகவான பொறத்தவரைக்கும் பத்தாம் இடத்துக்கு வரார். இது ஒரு சிலருக்கு தெரிஞ்சிருக்கும். பத்தாம் இடத்துக்கு குரு வந்தா பதவி பரிபோகுமே அப்படின்னு சொல்லுவாங்க. ஆனா அது கன்னி ராசிகளுக்கு பொருந்தாது. பத்தாம் இடத்துக்கு வரக்கூடிய குருங்கிறவரு நீச்சம் அடையறதில்ல. அதனால உங்களுக்கு வேலையில எந்த ஒரு பிரச்சனையுமே வராது. புதனுடைய வீட்டுக்கு குரு வருவதுனால வேலையில உயர்வை தான் பார்கவீங்க.
4:35 வேலையில நிறைய அனுபவங்களை கத்துப்பீங்க. அதற்கான பயிற்சியை பெற போறீங்க. கடமைகளை சரியாக செய்வதனால இன்னும் அதீத நல்ல பலன்களை கன்னி ராசி அனுபவிக்க முடியும். ஆனா கன்னி ராசியை பொறுத்தவரைக்கும் என்னை கடமை தவறாதவங்கதான். கொஞ்சம் தாமதப்படுத்தவனை தவிர்த்து கண்ணும் கருத்தும் வேலையை செஞ்சு முடிப்பாங்க. ரிசல்ட் தான் முக்கியம் உங்களுக்கு. ஓகேங்களா அதேபோல இந்த கன்னி ராசிக்காரங்க இந்த குருவுடைய அம்ச காலத்துல விநாயக பெருமானை அனுதினம் வழிபாடு செய்றதுமே சிறப்பான விஷயம். அதாவது கன்னி ராசியை பொறுத்தவரைக்கும் கஷ்டமா உழைக்கிறீங்க. கடினமா உழைக்கிறீங்க. அதாவது 100 படி ஏறறும்னு உழைச்சா அங்க ஒரு படி ஏறுறதே பெரிய பாடா இருக்கு. இல்லையா இப்படி இந்த கடினமான உழைப்புக்கேற்ற உயர்வு கிடைக்கணும்னா இதோட சிறிய முயற்சிமே பெரிய அளவிலான மாற்றம் வரணும்னா விநாயக பெருமன்
5:20 வழிபாடுதான் சிறந்த ஒரு வழிபாடு. மேலும் கன்னி ராசிகளுக்கு கடந்த சில வருஷமாவே நேரமே சரியில்ல இதுதான் உண்மையான விஷயம். கண்டக சனியோட தாக்கம். இப்ப இல்ல ஆறாம் பாவத்துல குரு வராரு. இப்ப உங்களுக்கு இருக்கறது நன்மைன்னு பார்த்தோம்னா கேது வந்து ராசியில இருந்து போயிட்டார். ராசி மீது கேது அமர்ந்ததால மனசுல தேவையில்லாத குழப்பம் இருந்திருக்கும். ஏன் நிலைமை தடுமாறி போயிருக்கும் குழப்பம் எதை செஞ்சாலும் சரி பிரச்சனை அட போடான்ற அளவுக்கு மனசு வெறுத்து போய் கன்னி ராசி உளா வந்திருப்பீங்க. ஆனா இப்போ பத்தாம் பாவத்துல வந்த குரு வேலை தொழில் வியாபாரத்துல சின்ன சின்ன தடைகள் வரும். அது வந்து உஷாரா இருந்தீனாக்க பெருசா உனக்கு
6:06 பாதிப்பு கொடுக்க மாட்டோமா அது என்னுடைய இடம். சிறிதளவு பாதிப்பை கொடுப்ப பட் அந்த இடத்தை பொறுத்தவரைக்கும் நீ உஷாரா இருந்துட்ட யாரையும் நம்பல. உன் வேலையை கண்ணும் கருத்துமா நேரம் காலம் பார்க்காம முடிச்சு வச்சுக்கிட்ட. இல்ல உன்னுடைய வேலைய ஆட்டி ஒப்படிக்காம நீயே இறங்கி செய்கிற தொழில் சேருவங்க வியாபாரம் பா்க ஒரு பொருள வந்துட்டு அனுச்சதுனாலதான் நமக்கு வருமானம்ன்றதுனால நம்முடைய பொருள் போய் அந்த கஸ்டமர்ட்ட சேர்ற வரைக்கும் கண்ணு கட் பண்ணி கண காணிக்கணும் இதெல்லாம் வந்து கன்னி ராசி மேக்ஸிமம் கஷ்டப்படுறதுக்கு காரணம் என்ன தெரியுங்களா எல்லாரையும் நம்புறது அது முழுசா மண்ணு நம்புற மாதிரி நீங்க மண்ண கூட பொண்ணு நம்ப கூடியவங்க அதனாலவே நிறைய இடங்கள்ல் கஷ்டம் இப்போ அதற்கு ஒரு மாற்றம் வருது குருவ பொறுத்தவரைக்கும் நாலு மற்றும் ஆறாம் மட்டை பா்க பார்க்கறதுங்கறது நன்மைகளை அள்ளி தரக்கூடிய இடம். கடன் இருந்துச்சா
6:51 கடன் அடைச்சிருவீங்க. பொருள் சேர்க்கூடிய எண்ணங்கள் இருக்கா அந்த எண்ணங்கள் இப்ப நிறைவேறும். பணம் கையில தங்காத சூழல கஷ்டப்பட்ட உங்களுக்கு இப்ப பணம் கையில தங்கும் சேமிக்க தொடங்குவீங்க. நிறைய விஷயங்கள்ல முதலீடு செய்வீங்க. இதேபோல வண்டி வாகனம் வாங்குவீங்க. ஆடை ஆபர சேர்க்க காலகட்டமா இருக்கு. ஆறாம் பாவத்தை குரு பார்க்கிறார் மிகப்பெரிய யோகங்கள் கிடைக்கும். கடன் நோய் மறைமுக எதிரிகள் எல்லாமே விலக போகுது. இனி கன்னி ராசிகளுக்கு நடக்கறது எல்லாமே சாதகமா நடக்கும். கடன்ல இருந்து விடுபடக்கூடிய அளவுக்கு இந்த கடனை ஒரு பைசா கூட பாக்கி இல்லாம அழைக்கக்கூடிய அளவுக்கு பணம் கையில வரும். மறைந்திருந்த நோய்களை இப்ப வெளிக்கொண்டு வந்து அதற்கான தீர்வு காணக்கூடிய சூழ்நிலையும் இருக்கு. கன்னிரசை பொறுத்தவரைக்கும் எப்பவுமே ஆரோக்கியத்தின் மீது அக்கரை ரொம்ப கம்மியா வச்சிருக்க கூடிய சரியான உணவு எடுத்துக்க மாட்டீங்க. நேரத்துக்கு தூங்க மாட்டீங்க. சதா நேரமும் ஏதாவது ஒரு சிந்தனையிலயே மூழ்கி இருப்பீங்க. என்னதான் புத்திக்காரகன் உங்களுக்கு அதிபதியாக
7:36 இருந்தாலும் இந்த அளவுக்குல்லாம் யோசிக்க கூடாது. கொஞ்சம் ரெஸ்ட் கொடுங்க. அளவா யோசிங்க. அழகா செயல்படுங்க. திட்டம் போடுறேமே தவித்து செயல்படுத்தல கொஞ்சம் சோம்பேரித்தனம் இருக்கு அதை கொஞ்சம் மாத்திக்கோங்க. இதை மாத்திக்கிட்டாவே எதிர்களையுமே வெள்வதற்கான சூழ்நிலை ஏற்படும். அதற்கான முயற்சிகள்ல இறங்குனா போதும் வெற்றி உங்க பக்கம். இதேபோல லட்சுமி நரசிம்மர் வழிபாடுமே கன்னி ராசிகளுக்கு சிறப்பான வழிபாடு தியானம் பண்றதுமே உங்களுடைய உடல் ஆரோக்கியத்துக்கு ஒரு மேம்பாட கொடுக்கும். அடுத்து பெண்களை பொறுத்தவரைக்கும் பத்தாம் இடத்தில வரக்கூடிய குருவால பொறுப்புகளை அதிகமா கொடுப்பாரு. குடும்ப பொறுப்பு சுமை அதிகமாகும். இடமாற்றம் கிடைக்க கொஞ்சம் கடினமா உழைக்க வேண்டிய காலகட்டமா இருக்கு. குடும்பத்தை விட்டு பிரிந்து வேற இடத்தில இருக்கக்கூடிய சூழ்நிலையும் இருக்கும். அதாவது கன்னி ராசி பெண்களை பொறுத்தவரைக்கும் கஷ்டங்கள் கொஞ்சம் தொடரதான் செய்யும். ஆனா அந்த கஷ்டங்களுமே உங்களுக்கு இஷ்டம்தான். ஏன்னா குடும்பத்துடைய வளர்ச்சிக்கு உங்களுடைய
8:21 பிரிவுங்கறது உதவி செய்யும். இதேபோல இந்த நேரத்துல சனி பகவான் சின்ன சின்ன தடைகளை ஏற்படுத்துவார். அவரை சரி கட்டுனா வேணா பண்ணனும். சனிக்கிழமைகள் தோறும் சனீஸ்வர பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏத்தணும். இது எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம். இதை தாண்டி ஊனமுற்றவங்களுக்கு உங்களால முடிஞ்ச உதவிகளை செய்யும். இல்லாத ஏழஏழிய மக்களுக்கு உங்களால முடிஞ்ச உதவி செய்யுங்க. கட்டாயம் சனிக்கிழமை தோறும் உங்களால முடிஞ்ச ஆறு பேருக்கு உணவு தானம் கொடுங்க. அது ஒரு கணக்கு இருக்கு. அத பத்தி பேசினாக்க அது தனி பதிவா போயிடும். இது வந்து உங்களுக்கான சூட்சம பரிகாரம்னு வச்சுக்குவோம். அதேபோல பத்தாம் இடத்துல குருபகவான். லாபம் கிடைக்கக்கூடிய நேரம் தாங்க. வேலை திறளுக்கு கொஞ்சம் தடைப்படும் தாமடும். இப்போ அந்த பத்தாம் இடம்ங்கறது கன்னி ராசிகளுக்கு சோதனை இடம்தான். நான் மறுக்க மாட்டேன் என்னன்னா நீங்க முயற்சி பண்றீங்களா தொடர்ந்து திட்டமிடுறீங்களா
9:06 தொடர்ந்து கடினமா உழைக்கிறீங்களாங்கற இடத்தை பொறுத்துதான் உங்களுக்கு பலன்கள் உண்டு. அததான் நீங்க வந்துட்டு கவனம் செலுத்தணும். அதேபோல அரசு வேலையில இருக்கறவளுக்கு ரொம்ப எச்சரிக்கை கொடுக்கிறார். ஏன்னா தேவையில்லாத பள்ளிக்கு ஆளாகறதுக்கு வாய்ப்பு இருக்கு. சோ இதை சரி கட்டினாக்க வியாழக்கிழமைகள் தோறும். முருக பெருமான வழிபாடு செய் அமோகமான பலன்களை அள்ளி கொடுக்கும். அதேபோல வேலையில ஏதாவது முடிவு எடுக்கறீங்க. வேலை மாறிக்கலாம் இல்ல இடமாற்றம் வாங்கிக்கலாம் இல்ல வேற வேலைக்கு போகலாம் இல்ல வேலைய விட்டு தொழில் செய்யலாம் இந்த மாதிரி விஷயங்கள்ல பல முறை யோசிச்சு முடிவெடுங்க என்னால கேட்டீங்கன்னாக்க முடிஞ்ச அளவுக்கு இருக்கக்கூடிய வேலையை அப்படியே நகர்த்திக்கிட்டு அடிஷனலா வேணா நீங்க ஏதாவது ஒரு வேலைய செய்யலாம். ஓகேங்களா மத்தபடி தொழில் வேலை விஷயங்களை ரொம்ப குழப்பம் வரும். ஆனாந்த ஆறு மாத காலம் மட்டும் நீங்க அந்த குழப்பத்தை வந்துட்டு கையாளக்கூடிய விதத்துல ஒரு மாற்றத்தை
9:51 வச்சிட்டீங்கன்னா ஆறு மாசத்துக்கு அப்புறம் உங்கள மாதிரி ஒரு அருமையான வேலை இருக்க யாரும் பார்க்க முடியாது. குரு பார்வை இருக்குது பணவரவு குறைவு இருக்காது வீடு வாகனம் வாங்குவீங்க சேமிப்பு உயர போகுது தெரிந்தோ தெரியாதவோ உங்களுக்கு இருந்த அந்த பய உணர்வு இப்ப வந்து விலக போகுது. அதேபோல மத்தவங்க கிட்ட பழகுறப்போ பழகின நபர்களோ இல்ல புதுசா யாராவது பழகுறாங்கன்னா கூட சரிங்க பார்த்து பக்குவம் பழகுங்க. பேச்சு வார்த்தைகள்ல மிகுந்த எச்சரிக்கை அவசியம் என்ன பேசுறோம் ஏது பேசுறோம் அதற்கான பலன் என்ன அப்படிங்கறத உணர்ந்து பேசுங்க பதவி உயர்வு கிடைக்கும் நல்ல முன்னேற்றமான காலகட்டம்தான் எங்க எச்சரிக்கையா இருக்குங்கறத தெரிஞ்சுக்கிட்டீங்களா மத்தபடி எடுத்த காரியங்கள எல்லாமே வெற்றி பெற யோகம் இருக்கும் இதோட குடும்ப பிரச்சனைகளை உட்கார்ந்து பேசுங்க அது பாசிட்டிவா இருக்கும் பேசாமலே விட்டு மூன்றாவது நபர்களுடைய தலையீடை இல்லாமலும் பார்த்துக்கணும் நல்லதோ கெட்டதோ நாலு செவத்துக்குள்ள நம்ம வீட்ல இருக்க
10:37 வச்சுதான் பேசணும் குறிப்பா கன்னி ராசி வீட்ட பிரச்சனைய நீங்க பேசுனீங்கன்னா அதுக்கு ஒரு தீர்வு கிடைக்கும். பாசிட்டிவ்வான ரிசல்ட் கிடைக்கும். இதோட கன்னி ராசிக்காரங்க முடிஞ்ச அளவுக்கு எப்பல்லாம் உங்களால போக்க முடியுமோ அந்த அளவுக்கு குலதெய்வ வழிபாடு செய்யறதும் இதோட மதுரை மீனாட்சி அம்மனா குடும்பத்தோட போயிட்டு ஒரு முறை வழிபாடு செஞ்சிுட்டு வாங்க. அருமையான பலன்கள் கிடைக்கும். இதோட கன்னி ராசிய பொறுத்தவரைக்கும் ரொம்ப தூய்மையான உள்ளங்களுக்கு சொந்தக்காரங்க. குழந்தை மாதிரி குணம். எல்லாட்டையும் ஈசியா பழகுவீங்க. எடுத்த காரியத்தை அடம் பிடிச்சாவது முடிப்பீங்க. அதுலயுமே வந்து உண்மை நேர்மையை கடைபிடிக்க கூடியவன். மேலும் ஒரு சில விஷயங்களை பத்தி இன்னும் தெரிஞ்சுக்கோங்க. கன்னி ராசி எக்கார்ந்த கொண்டும். மத்தவங்களுக்கு பரிஞ்சு பேசுறது மத்தவங்களுடைய பிரச்சனையில தலையிடுறது மத்தவங்களுக்கு ஜாமீன் கையழுத்து போடுறது வங்கில லோன் வாங்கி கொடுக்கறது இந்த
11:22 மாதிரி ஏதாவது கையெழுத்து போடுறது வாங்கி கொடுக்கறது இந்த மாதிரி எதுவுமே சுத்தமா செய்யவே கூடாது. அதேபோல வெளியிடங்களலயோ சமூக அமைப்புகளலயோ பதவிகள் தேடி வந்தா கூட சரி. அதை யோசிச்சு அது நமக்கு கரெக்டா இருக்குமான்னு செயல்படுறது நல்லது. குடுத்த தொழில செய்றவங்க ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும். எந்த விஷயமா இருந்தாலும் சரிங்க மத்தவங்கள நம்பாதீங்க. இதுதான் ஒரே வழி. நீங்க நேரடியா அதுல இறங்கி முடிக்கிறது அதேபோல ஏதாவது முக்கியமான ஆவணங்களை என்னது வீட்டிலயோ இல்ல தொழில்லையோ இல்ல பதவிகள் இருக்கீங்க அப்படின்னாக்க முக்கியமான ஆவணங்களை கையாளுறீங்க அரசாங்க துறையோ தனியார் துறையோ ஆண்களோ பெண்களோங்க நல்லா ஞாபகம் வச்சுக்கோங்க. அலட்சியம் வேணாம். அடிக்கடி செக் பண்ணி வச்சுக்கோங்க. அதேபோல பேச்சுல கவனமா இருங்க. தன்னம்பிக்கையோட செயல்படுங்க. ஆன்மீக விஷயங்கள்ல அதிகமா மனம் நாடும். அதற்கு வந்துட்டு ஒத்துழைப்பு கொடுங்க. உங்க பேச்சுல முதிர்ச்சி இருக்கும். அதேபோல உங்க
12:07 பரவேண்டிய பணம் கைக்கு வரும். குடும்பத்தில நிம்மதி இருக்கும் மகிழ்ச்சி இருக்கும் இருந்தாலும் உங்களுக்கு வந்து ஒரு சில விஷயங்கள்ல சந்தேகம் இருந்துகிட்டே இருக்கும். அந்த வீண் சந்தகத்தை விட்டுருங்க. இதை அடுத்து பெற்றோருடைய ஆரோக்கியம் தாயருடைய ஆரோக்கியத்தில அக்கரை வச்சுக்கோங்க. தாயார் கிட்ட உங்களுக்கு இருக்கக்கூடிய மனவருத்தம் நீங்கும். சொந்தமா வீடு வாங்கக்கூடிய வாய்ப்பு இருக்கும். வங்கியில கடன் கிடைக்கும். பழைய கடனா வந்துட்டு அடைக்கக்கூடிய வாய்ப்பு அமையும். அதேபோல உங்களுடைய வீட்டு சொத்து பத்திரங்கள் இருக்கு இல்லையா பழைய ஆவணங்களை பாதுகாப்பா வச்சிக்கிறது ரொம்ப அவசியம். இதோட புதுசா யாராவது உங்களுக்கு அறிமுகம் ஆகறாங்க அப்படின்னா அவங்கள வந்து சுத்தமா நம்பக்கூடாது. திடீர் பணவரவு இருக்கும் செல்வாக்கு உயரும் எதிர்பார்த்து எல்லாமே நல்லாதான் நடக்கும். குறிப்பா எதிரிகள் எல்லாம் அடங்கி போவாங்க. கன்னி ராசிகளுக்கு எதிரா யாராலுமே செயல்பட முடியாது. திடீர்னு பயணம் போவீங்க. வேற மொழிக்காரங்களால உங்களுக்கு ஆதாயம் இருக்கும். அதவிட தாயா தாரமான ஒரு சில நேரங்கள்ல வந்துட்டு சின்ன
12:54 சின்ன போராட்டங்கள் கூட வரும். அந்த இடத்துல கொஞ்சம் சமநிலையா செயல்பட்டுருங்க. அடுத்த கணவன் மனைவி உறவு அனுசரண அவசியங்க. கன்னி ராசி ஆண்களா இருந்தனாக்க உங்களுடைய மனைவி கிட்டையும் கன்னி ராசி பெண்களா இருக்கீங்கனாக்க உங்களுடைய கணவர் கிட்டயுமே அனுசரிச்சு நடந்துக்கோங்க. சொல்லப்போனா அந்த குருபகவனை பற்றி உங்களுக்கு சாதகமா இருக்காருங்க. கவலையே வேணாம். எந்தெந்த இடங்கள்ல நீங்க வந்துட்டு எப்படி எப்படி இருக்கணும்ங்கறத நிறைய விஷயங்கள பார்த்தாச்சு. வெளிவாட்டத்துல உங்க மதிப்பு மரியாதை கூடும். உங்களுடைய எதார்த்தமான பேச்சுகளால எதையுமே சமாளிப்பீங்க. சாதிப்பீங்க. அதேபோல வியாபாரம் செய்றங்க. சந்த நிலவரத்தை தெரிஞ்சுக்கிட்டு முதலீடு பண்ணுங்க. வியாபாரம் பண்ணுங்க. உங்களுடைய வாடிக்கல வந்து அனுசரிச்சு நடந்துக்கோங்க. மத்தபடி எல்லாமே சிறப்பாதான் இருக்கு. திடீர் லாபம் கிடைக்கும். புதிய ஒப்பந்த கையதாகும். இது ஒரு உத்தியோக பணியில இருக்கவங்க வேலை சுமை அப்படிங்கறது ஓரளவுக்கு இருக்கும். சம்பள உயர்வுக்கும் கூட வேலை பா்க முடியா அனுசரணையா நடந்துக்கோங்க. கண்ணித்தரை இருக்கவங்களுக்கு மூத்த அதிகாரிகளை பத்தி யாருிட்டையும் வந்துட்டு குறைக்க சொல்லி
13:40 பேசிடாதீங்க. அது உங்களுக்கு பாதிப்பு கொடுத்துரும். கடைசிய பொறுத்தவரைக்கும் விமர்சனங்களை தாண்டி முன்னேற போறீங்க. ஒட்டுமொத்தமா அந்த குரு பெயிற்சிங்கறது கன்னி ராசிகளுக்கு நிதானத்தை கொடுக்குது. நிறைய விஷயங்களை புரிய வைக்குது. சொல்லப்போனா வாய்ப்புகள் அப்படிங்கறது வாசப்படியில நிக்குதுங்க. கன்னி ராசி அதை உள்ள கூப்பிட்டு பயன்படுத்ததும் இல்ல வெளியே துரத்தி விடுறதும் நீங்க திட்டமிட்டு செயல்படக்கூடிய விதத்தில மட்டும்தான் இருக்கு கண்குணிப்பா இருங்க கவனமா இருங்க நடக்கறது எல்லாமே கன்னி ராசிகளுக்கு சாதகமாகவே நடக்கும். சோ உங்களை பொறுத்தவரைக்கும் இந்த குருவால வரக்கூடிய வாய்ப்புங்கறது நிரந்தரமா இருக்க வியாழக்கிழமைகள் தோறும் மறக்காம குரு வழிபாடு உங்களுக்கு பலன் கொடுக்கும். முடிஞ்சா வியாழக்கிழமைகள விரதம் இருந்து அவருக்கு வழிபாடு வைங்க. மஞ்ச நேரத்தை அதிகமா பயன்படுத்துங்க. மங்களகரமான விஷயங்கள் உங்களுக்கு வந்து சேரும். இதோட வியாழக்கிழமைகள்ல மற்றும் புதன்கிழமைகள அசைவ உணவுகளை கன்னி ராசிகள் தவிர்க்கறது
14:26 சிறப்புங்க. இதோட வியாழக்கிழமை குரு தக்ஷாமூட்டி வழிபாடு செய்றது. உங்களுடைய வாழ்க்கையில முன்னேறத்துக்கு உதவிகரமா இருந்த மூத்த ஆட்கள் யாராக இருந்தாலும் சரி இல்ல இளையவங்களே உங்களுக்கு ஒரு விஷயத்தை சொல்லி கொடுத்தா கூட அவங்களை வந்து அடிக்கடி போய் பார்த்துட்டு வாங்க. தந்தை தாயார் கிட்ட அவங்குடைய தேவைகளை பார்த்து நிறைவேற்றி கொடுத்து அவங்ககிட்ட ஆசீர்வாதம் வாங்குறதுமே கண்ணீர் ராசிகளுக்கு நல்ல உயர்வை கொடுக்கும். அதுபோல பார்வை அற்றவங்களுக்கு உதவி செய்யுங்க. உங்க விருப்பங்கள் எல்லாமே நிறைவேறும். சோ ஒட்டுமொத்தமா கன்னி ராசிகள இந்த குரு பெயிற்சி மிகப்பெரிய மாற்றம் ஏற்றம் வாழ்க்கையில் ஒரு வெளிச்சம் நம்பிக்கை எல்லாமே கிடைக்கப்போகுது. சிறப்பா இருக்க போறீங்க. வாழ்த்துக்கள் ஓம் குருபகவானே போற்றி போற்றி