0:00 கால புருஷனுக்கு நான்காவது வீடு அதாவது நீர், நிலம், காற்று நெருப்பு இந்த நான்கு தத்துவங்கள்ல நீரை தனது தத்துவமாக கொண்டது கடக ராசி. பொது கடக ராசிக்கு அதிபதி சந்திரன். இவங்க நீர்ராசி அப்படிங்கறதுனாலவே மனசு வந்து ஒரு நிலையில் இருக்காது நீர்னா அப்படியே அலைஞ்சுகிட்டே இருக்கும் இல்லையா அலைப்பாயும் மனநல தன்னை போலதான் மத்தவங்க தன்னுடைய உடல் தன்னுடைய உள்ளம் தன்னுடைய உயிர் போல மத்தடைய உணர்ச்சிகளுக்கும் மதிப்பு தரக்கூடியது இந்த கடக ராசி ஆனா இவங்களுக்கு திரும்ப அது கிடைக்குமானாக்க சத்தியமா கிடையவே கிடையாது அந்த கடவுளே இறங்கி வந்தால கடக ராசிக்கு கருணைங்கறதுல
0:48 பாரவாட்சம்தான் ஏன்னா கடகரசி இப்ப சொல்லுவாங்க கேளுங்க ம்மா கடக ராசிக்காரங்க ஒருத்த எடுத்துக்கோ ஒரு வீட்லந்த கடக ராசி இருக்காங்கன்னு வச்சுக்கோங்களே ஒட்டுமொத்தமா அந்த குடும்பத்துடைய நல்லதுக்கு பாடு வைக்கிறது அவங்களதான் இருப்பாங்க ஆனா அந்த குடும்பமே அந்த கடக ராசிக்கு எதிரா இருக்கும் பெருசா பண்ணிட்ட பெருசா செஞ்சிுட்டா இப்படி தூற்றகளுக்கு ஆளாகக்கூடிய ராசி கடக ராசி சோ நம்ம சொல்லக்கூடிய விஷயங்கள் கடகத்திற்கு பொருத்தமா நம்ம சொல்லக்கூடிய விஷயங்கள் உண்மை நினைச்சா கமெண்ட் பாக்ஸ்ல ஆமாம் அப்படின்னு சொல்லி பதிவிடுங்க. இதோட கடக ராசியை பொறுத்தவரைக்கும் கலை, கற்பனை, கனவு, ஆன்மீகம். அன்பு, கருணை குடும்ப பாசம் இது மட்டும்தான் வாழ்க்கை. சூழ்ச்சிங்கறத சுத்தமா தெரியாது. அன்னை
1:33 அதாவது கடக ராசியை பொறுத்தவரைக்கும் ஜோதிடத்தில நாங்க என்ன சொல்லுவோம்னாக்கா அம்மான்னு சொல்லுவோம். அம்மா வந்துட்டு தன்னுடைய குழந்தைகள் மீது என்னைக்காச்சு தாண்டி, பரிவை தாண்டி பகையை காட்டி இருக்காங்களா? ஒரு சிலர் சொல்லுவீங்க. அது வந்து பாத்தீங்கன்னாக்கா அவங்க பாயிண்ட் ஆஃப் வியூல பார்த்தாதான் தெரியும். ஆனா பொதுவா அம்மானா என்னங்க பாசம். சோ கடக ராசி யாராக இருந்தாலும் சரி பாசமா பழக்கூடியவங்க எல்லாருக்கும் பகிர்ந்து தரக்கூடியவங்க சுயநலமற்றவாங்க பொதுநலவாதிங்க கோவம் இருக்கும் உணர்ச்சி வசப்படுவாங்க அழுதுருவாங்க கடக ராசி ஆண்களாகவே இருந்தாலும் உண்மைக்கு மாறா ஒருத்தன் குற்றச்சாட்ட எடுத்து வச்சா அழுவாங்க சட்டுன்னு உணர்ச்சி வசப்படுவாங்க சோ கடகம் வந்து கடவுள் ராசினு சொல்லலாம் ஏன் அப்படி சொல்றீங்க அப்படின்னா
2:20 எல்லாருமே நல்லா இருக்கு நினைக்கக்கூடிய ராசி கடக ராசி சோ இப்படிப்பட்ட உன்னதமான உள்ளத்திற்கு சொந்தக்காரர்களாக வளம் வரக்கூடிய கடக ராசிக்காரர்களுக்கு தலைப்பு பாத்திருப்பீங்க தலைகளாக மாற்றப்போகும் ஒரு உறவு ஆகஸ்ட் 26ஆம் தேதி அடிச்சு சொல்றேன் இதுல நடக்கும்னு நான் சொல்லிருக்கேன் என்னமா அப்படின்னு நீ சொல்ல போற எல்லா ஜோசிக்காரங்களும் இந்த டேட் அது நடக்கும் இது நடக்கும்னு சொல்றீங்களே தவித்து என்ன எனக்கு பெருசா நடந்துர போகுது நீயும் என்ன சும்மா வீடியோ போட்டு சுத்திட்டு இருக்க இப்படி ஒரு சில சொல்றீங்க சரி அது ஒரு புறம் இருக்கட்டும். இப்போ ஜாதகத்தை பொறுத்தவரைக்கும் உங்களுக்கு தெரிஞ்சது என்ன குரு பார்த்தா கோடி நன்மை ஒருத்தர் நல்லா இருக்கனாக்க சுக்கிரன் வந்து உச்சத்துல இருந்தா போதும் அப்படின்னு மட்டும்தான் தெரியும். ஆனா
3:06 எல்லாத்துக்கும் மேல உங்குடைய அதிபதி வழுவா இருந்துட்டா நீங்க நல்லா இருக்க முடியும். உட ஜாதக கட்டத்தில லக்னத்தை பொறுத்துதான் நிறைய பலன்கள் உங்களுக்கு வந்து கணக்கிடப்படுது. சோ அந்த வகையில ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதியில இருந்து செப்டம்பர் மாதத்தில அடுத்த 25 நாட்களுக்கு இந்த சுக்கர பகவானுடைய பெயற்சியின் காரணமா சுக்கிரன் யாருங்க அசுரர்களுடைய குரு ஆனா இவர் மனசு வச்சா குருவை விட வளமான வாழ்க்கை உங்களுக்கு கொடுக்க முடியும். ஓகேங்களா அதனாலதான் அசர்கள் எல்லாத்துக்குமே இவர் குருவா இருக்கார் புரியுதுங்களா சோ இவரால உங்களுக்கு என்ன நல்லது நடக்கும் பொது கடக ராசி அப்படிங்கறது குருவுடைய வீடு தனக்காரகன்னு
3:52 சொல்லுவோங்க இல்லையா சோ இவருடைய வீட்ல இருந்து சுக்கர பகவான் வரும்போது சுக்கரன் பிளஸ் குரு உங்களுக்கு யோகம் என்ன அதிஷ்டம் தான ஆனா உங்குடைய அதிபதி சந்திரன் அவர் என்ன பண்ணுவார் இதெல்லாம் கொஞ்சம் யோசிக்கணும் சோ இத பேஸ் பண்ணி உங்களுக்கு நேரம் காலம் எப்படி அமையப்போகுது எந்த மாதிரியான வாய்ப்புகள் கிடைக்கும் நீங்க எதை செய்யணும் எதை செய்யக்கூடாது எந்த தெய்வத்தை வழிபாடு செய்யணும் இப்படி ஒட்டுமொத்தமா அடுத்த 25 நாட்கள் நீங்க செய்ய வேண்டியத தெளிவா சொல்றேன் பொதுவா சந்திரன் உங்களுக்கு அதிபதியா இருக்கனால ஈசியா மனசு வந்து காயப்படக்கூடிய ராசி சீக்கிரமா மனசு உடைச்சு போயிடுவீங்க அதே மாதிரி எல்லாட்டையும் ஈசியா பழகுவீங்க சில நேரங்கள்ல புடிவாதம் இருக்கும் அடுத்தவங்க கிட்ட அதிகமா அன்பு எதிர்பார்க்க
4:38 கூடியவங்க பாசம்னா ஓகேங்க நீங்க வந்து பாத்த விஷம் வச்சாலும் பரவாயில்ல அந்த பாசத்தை காட்டி என்ன சாகடிச்சிருங்க இப்படி தலையை கொடுக்கக்கூடிய ராசி கடக ராசி அது ஈசியா கோவப்படுவாங்க ஆனா நீர் மாதிரி உருகி போகக்கூடியவங்க பாசம்னா போதும் அன்பு பண்பு நிறைந்தவங்க நேர்மையான குணம் கருணை மிக்கவங்க குடும்பத்தை பாதுகாக்க நினைப்பாங்க கலை படைப்பாற்றல் இதெல்லாம் வந்து ஆர்வம் இருக்கும் உழைப்பில உன்னதத்தை அடையணும்ு நினைப்பாங்க ஒரு நாளும் இந்த குறுக்கு வழின்ற பேச்சுக்கு இடம் கிடையாது. உசுர் போக்கூடிய நிலையில இருந்தாலும் உண்மையா உளைச்சா எப்படி மேல வர முடியும் இதை பத்தி மட்டும்தான் திங்கிங் இருக்கும். ஆன்மீக உணர்வு அதிகம். ஆண்டவனை தாண்டி எதையும் யோசிக்க மாட்டாங்க. அது மனசாட்சி கட்டுப்பட்டு வாழ்றான்பான்னு சொல்லுவாங்க இல்லையா அது கடக ராசிகளுக்கு தான் பொருத்தமாகும். இப்படி இருக்கக்கூடிய
5:24 உங்களுக்கு இந்த சுக்கர பகவானால இப்ப நான் சொல்றது என்னன்னா கொட்டி கொடுக்கக்கூடிய நெல்லில சுக்கர பகவான் வரார். கோடீஸ்வர யோகம் கடக ராசிக்கு நான் சொல்றேன். கடக ராசி ஒட்டு மொத்தமா எல்லாரும் என்ன திட்ட ஆரம்பிச்சிருவீங்க. ம்மா கம்மனு போயிடு ப ரூபா சம்பாரிச்சாலே அது 10 பைசா கூட எனக்காக நிக்க மாட்டேங்கது. நானே வந்து பாத்த அப்படியே உருட்டிக்கிட்டு இருக்கேன். உருட்டிக்கிட்டு இருக்கீங்க உண்மையா சொல்றேன் உருட்டிக்கிட்டு இருக்கீங்க ஆனா ஒரு நாளும் மத்தவங்க கிட்ட கை ஏந்தி 10 பைசா கூட இல்லன்ற நாளைக்கு நீங்க போகல அன்றாட பொழப்பு ஊர்லது இல்லையா ஓகேங்களா இல்ல மறுக்க முடியாதுல்ல ஆனா அன்றாட பொழப்பை தாண்டி நல்ல கட்டு கட்டா பணத்தை ஆடக்கூடிய அளவுக்கு யோகத்தை தனக்காரனான குரு பகவானுடைய வீட்ல சந்திர பகவானுடைய ஆட்சியின் கூட சுக்கர பகவான்
6:09 வந்து சேர்வது யோகம் இது வந்து லக்ஷ்மி நாராயண யோகம்னு சொல்லுவோம் சோ கடக ராசிக்கு சுக்கிரன் உங்க சொந்த ராசிக்கு பேச்சறார். இதுவரைக்கும் உங்களுடைய வரியஸ்தானமான 12 ஆம் இடத்தில இருந்த சுக்கிரன் தற்போது உங்க ராசிக்கு வந்திருக்கிறது அற்புதமான அமைப்புங்க. சுக்கிரன் உங்களுக்கு நான்காம் இடமான சுகஸ்தானம் மற்றும் லாபத்திற்கு அதிபதி. இதனால கடந்த கால துன்பங்கள் விலகி சுகப்பலன்கள் அதிக அளவில் கிடைக்கப்போகுது. இப்போ சுக்கர பகவானுடைய சொந்த வீடு என்னக்கா ரிஷபத்துடைய வீடு. ரிஷபத்தில இருந்து பாத்தோம்னாக்க ரிஷபம், மிதுனம் கடகம். சோ சுக்கிர பகவானுக்கு அவர் தன்னுடைய வீட்டில இருந்து மூன்றாவது வீடான கடகத்துக்கு வந்திருக்காருன்னு அர்த்தம். இல்லையா சோ இந்த ஆளு தன்னுடைய சொந்த வீட்டை விட்டு உங்க வீட்டுக்கு வந்திருக்கறதுனால சொந்த
6:55 வீடு கனவு நனவாகும். உத்தியோகம் தொழில்ல லாபம் பல மடங்கு அதிகமாகும். லாபத்தை பத்தி தெளிவான திட்டமிடுதலை வகுத்து செயல்பட போறீங்க. உங்களுடைய புத்தி கூர்மை உங்குடைய எண்ணங்கள்ல் தெளிவு இருக்கும் சொந்த வீடு கனவு அதிகமாகும் வீடு நிலம் வாங்குறது இது மாதிரி வாய்ப்புகள் அமையும் ஏற்கனவே வீடு இருக்கறவங்க நீண்ட காலமாக திட்டமிட்ட வீட வந்து சரி பண்ணனும் ஆல்டரேஷன் பண்ணும் நினைச்சிருப்பீங்க இல்லையா அதெல்லாம் தாராளமா மேற்கொள்ள போறீங்க உங்க மனசுக்கு புடிச்ச மாதிரியான கார் பைக் எல்லாம் வாங்க போறீங்க ஏன்னா சுக்கர பகவான் சுகபோக வாழ்க்கையை தரக்கூடியவர் ஓகேங்களா இதோட தடை அது உடை அப்படின்னு சொல்லக்கூடிய அளவுக்கு எதெல்லாம் உங்களுக்கு தடையா இருந்துசோ அது எல்லாமே உடைப்பட போகுது சுக்கிரன் புதனோட இணைஞ்சிருக்கார் பயணங்கள் அதிகமாகும் சிலர் வந்து திடீர்னு வெளிமாளம் போவீங்க வெளிநாடு போவீங்க இதற்கான வாய்ப்புகள்
7:41 அமையும் அந்த பயணங்கள் கூட உங்களுக்கு ஆதாயத்தை கொடுக்கும் அனுகூலத்தை கொடுக்கும் அள்ளி அள்ளி பணத்தை கொடுக்கும் நீ சொல்றது மட்டும் நடந்துச்சு உன்னை தேடி வந்து உனக்கு அப்படியே என்ன சொல்றது சக்கரை கொடுக்கறேன் உனக்கு ஸ்வீட் கொடுக்கறேன் இப்படி எல்லாம் ஒரு சிலர் சொல்லுவீங்க கண்டிப்பா நடக்கும். இப்போ நான் சொல்றேன் இல்லையா கட்டுக்கட்டா பணம் ஓரம் செய்யும் அப்படின்னு சொல்லிட்டு பொருளாதார நிலையில மேம்பாடு நான் வந்து ஒரு கூலி வேலை செய்றேமா 100 ரூபா சம்பாதிக்கிறேன். வாரத்துல ரெண்டு நாள் வேலை இருக்கு மீதி நாட்கள் வேலை இல்ல அப்படின்னு சொல்றவங்க திடீர்னு ஒரு இடத்துல வருஷம் 365 நாளும் வேலை கிடைக்கிற மாதிரி ஒரு அமைப்பு வரும். சோ அது உங்களுக்கு எப்படி பெரிய உங்க வாழ்க்கைக்கான ஒரு நிலையான வருமானத்தை கொடுக்கக்கூடிய இடம் இல்லையா இப்படி நான் சொல்றேன். ஓகேங்களா சோ இந்த மாதிரி கடக ராசி சேர்ந்த யாராக இருந்தாலும் எந்த துறைகள்ல நீங்க இருந்தாலும் சின்னவங்களோ
8:27 பெரியவங்களோ ஏதாவது ஒரு வகையில அதிகாரத்தில இருங்க அரசியல் இருங்க வழக்கா இருங்க ஓகேங்களா இல்ல சொந்தமா தொழில் பண்ணுங்க கோடி கோடியா பணம் சம்பாதிக்கக்கூடிய ஐடி கம்பெனி வச்சிட்டு இருங்க இது வந்து ஒரு சில தொழில்களையும் ஒரு உத்தியோகத்தையும் நான் வந்து குறிப்பிட்டு சொல்றேன் பட் எல்லாருக்குமே சொல்றேன் உங்குடைய வாழ்க்கைக்கு நீங்க ஒரு அங்கீகாரத்தை வச்சிருப்பீங்க ஒரு ஆசைய வச்சிருப்பீங்க எனக்கு வந்து ஒரு பாத்தீங்கனாக்க ஒரு ஒரு கோடி ரூபா கிடைக்கணும் எனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கணும் திருமணம் நடக்கணும் இப்படி நமக்கு எல்லாருக்கும் ஒரு எதிர்பார்ப்பு கட்டாயம் இருக்கு நம்முடைய ஆசைகள் நிறைவேறுங்க சுக்கர பகவான் உங்க தேவைக்கு தகுந்த மாதிரி உங்க வாழ்க்கைக்கு தகுந்த மாதிரி பலன்களை கொடுப்பார் நிறைவான வாழ்க்காமையும் சந்தோஷ குறைவு இருக்காது குடும்பமே குதுகளமா இருப்பீங்க குடும்பத்தோட ஒற்றுமை இருக்கறத பார்த்தா என்னப்பா வீட்ல விசேஷமா இல்ல ஏதாவது திருவிழாவா அப்படின்னு கேப்பாங்க அந்த
9:13 அளவுக்கு சீரும் சிறப்புமா உற்றார் உறவுக்காரங்களோட சந்தோஷமா இருக்க போறீங்க கடகத்தை பொறுத்தவரைக்கும் சேர்ந்து இருக்கறது ரொம்ப பிடிக்கும் கூட்டு குடும்பத்துல்லாம் வந்துட்டு கடக ராசி ரொம்ப எதிர்பார்ப்பீங்க ஏங்குவீங்க சோ அதெல்லாம் இப்ப நடக்கறதுக்கான வாய்ப்புகள் அதிகம். இதோட ரியல் எஸ்டேட் வியாபாரிகளுக்கு இந்த காலம்ங்கறது அற்புதமா இருக்கும். அஷ்டம சனியால ஏராளமான பிரச்சனைகள் அனுபவிச்சிருப்பீங்க. இப்பதாங்க அதிலிருந்து வெளிய வந்துருக்கீங்க. கடந்த காலங்கள்ல தரைப்பட்ட பலன்கள் எல்லாமே இப்ப உங்களுக்கு அனுகூலத்தை கொண்டு முடியும். வெற்றிகள் குவியும். பிரிந்து போன உறவுகள் ஒன்றிணைவாங்க. அம்மா மீதன அக்கரை அதிகமாகும் அவர்கள் மூலம் அதிக அளவில ஆதாயத்தை அடைய போறீங்க. தொழில்ல விட்டு எடுத்தா மீண்டும் பிடிக்க போறீங்க. சுபகாரிய இருந்து தடைகள் விலக போகுது திருமண தடையில இருக்கறவங்களுக்கு அது விலகி நல்ல செய்தி நல்ல வரன் வீடு தேடி வரும். பிரிஞ்சிருந்த கணவன் மனைவிப்பா
9:59 அதெல்லாம் ஒத்து வராதுப்பா டிவோர்ஸ் பண்ணிக்கலாம் அப்படி இப்படி பஞ்சாயத்துல கூட இருந்திருக்கலாம் ஆனா இப்போ அந்த மாதிரி பிரிந்த கணவன் மனைவி கூட ஒன்று சேரக்கூடிய அமைப்பு இருக்கு ஏன்னா சுக்கர பகவான பொறுத்தவரைக்கும் வாழ்க்கை துணைங்க சுக்கர பகவான் நல்ல நிலையில இருக்கறப்போ இதெல்லாம் எப்படி உங்களுக்கு பாதிக்கப்படும் சோ கணவன் மனைவி நல்ல அன்யூனமா இருப்பீங்க அதேபோல மூன்றாம் அதிபதி நட்சத்திர ஸ்தானத்தில பயணிக்கிறதுனால உங்குடைய முயற்சிகள் அனைத்துமே வெற்றி பெறும் நீங்க தொட்டதெல்லாம் பொண்ணாக மாறக்கூடிய காலம் கட்டுங்க இன்ப அதிர்ச்சி கிடைக்கும் நினைச்சு பார்க்க முடியாத அளவுக்கு நல்ல நல்ல விஷயங்கள்ல்லாம் உங்க வாழ்க்கையில நடக்க போகுது. குழந்தையுடைய கல்வி வேலைவாய்ப்பில சிறப்பான முன்னேற்றம் இருக்கும் உத்தியோகம் தொழில்ல புதிய ஒப்பந்தங்கள் கையழுத்தாகும் உத்தியோகம் தொழில்ல இழுபறயாக இருந்த விஷயங்கள் எல்லாமே இப்ப நல்லபடியா நடந்த முடியும். முதலீடுகள்ல நல்ல லாபம் அதிகமாகும். முக்கியமான பங்கு சந்தை இந்த மாதிரியான
10:45 காலகட்டத்தில சிறப்பான லாபத்தை பார்க்க முடியும். அஷ்டம சனியால அவதிபட்ட உங்களுக்கு இந்த காலம்ங்கிறது இன்ப அதிர்ச்சியும் பல நல்ல பலன்களையுமே கொடுக்கப்போகுது. இதோட யாராவது கடக ராசிக்காரங்க கடன் சுமையில அவதி பட்டீங்கன்னா அந்த கடன் சுமை குறையும் முற்றிலும் அடைப்பீங்க பொருளாதாரத்தில ஏற்றத்தை பார்ப்பீங்க. தொழில்ல புதிய முயற்சிகளை மேற்கொள்வீங்க. உத்தியோகம் தொழில்ல மாற்றங்கள் நிகழும். வெளிநாட்டுக்கு வேலைக்கு போகணும்னு முயற்சி பண்றீங்களா அதற்கான வாய்ப்பு அதிகமா இருக்கு முயற்சி பண்ணுங்க. வெற்றி நிச்சயம். வம்பு வழுகு கோட்டு கேசு நலம் பிரச்சனை சொந்த பந்தங்களுடைய பிரச்சனை எல்லாமே உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும். சுக்கர பகவான் சம்பந்தப்பட்ட தடங்களுக்கு போயிட்டு வாங்க. இதோட அத்தீஸ்வரர் கோவிலுக்கு போயிட்டு வழிபாடு செஞ்சுட்டு வர்து நல்ல பலங்களை இன்னும் மேம்படுத்தி கொடுக்கும். இப்ப பொதுவாவே கடக ராசிக்காரங்க ஒரு வீட்ல இருக்காங்க அப்படினாக்க சொந்த குடும்பமே பொறாம படும். ஓங்களா எப்படி அவங்க நல்லா இருக்காங்க
11:31 அப்படிங்கற மாதிரி ஆனா கடக ராசி யாரு எப்படி இருந்தாலும் சரி தன்னுடைய நிலையில மாறாத தங்கமான குணம் கொண்டவங்க இதனாலவே தனக்கு நஷ்டமானாலும் சரி தனக்கு கஷ்டம் வந்தாலும் சரி எல்லாருக்கும் உதவி செய்யக்கூடியது விட்டு கொடுக்கக்கூடியது எல்லாருக்கும் ஒரு பாதுகாப்பா நிக்க கூடியது. அசிங்கப்பட்டாலே அவமானப்பட்டாலே மத்தவங்க அசிங்கப்படுத்தனாலயும் அவமானப்படுத்தினாலயும் பாசம் வச்சா மாறவே மாறமாட்டாங்க. சாகுற வரைக்கும் பாசம் மாறாதவங்க நன்றி உணர்வோடு செயல்படக்கூடியவங்க உங்களுக்கு பொதுவா நீங்களே நல்லவங்க இப்ப சுக்கர பகவடை அமைப்பு உங்களுக்கு சாதகமா இருக்கறதுனால நீங்க நல்லா இருப்பீங்களா சோ உங்களால பல பேர் நல்லா இருக்க போறாங்க இப்போ ஒரு மரம் வந்து நல்ல செழிப்பா இருக்கு அப்படின்னா அதுல நிறைய பழம் வரும்
12:17 அந்த பழம்ங்கறது நிறைய உயிரினங்களுக்கு சாப்பாடாகும் அந்த மரமே வந்து பாத்தீங்கனாக்க நிறைய உயிரினங்கள் வாழ்வதற்கு ஒரு வீடா இருக்கும் அந்த மாதிரிதான் கடக ராசி மற்றவர்களுக்காகவே வாழ்க்கையை அர்ப்பணிக்க பிறந்தவங்க சுக்கர பகவான்ங்கறவரு கலை இசை காதல் அழகு செல்வம் சுகம் தம்பதி வாழ்க்கை வாகனம் ஆடமரம் எல்லாத்துக்கும் அதிபதி இவரை இருந்தா எல்லா விதமான சுகங்களும் கிடைக்கும் சோ இவரு கடக ராசிக்கு சாதகமா நிக்கிறதுனால இதுக்கெல்லாம் பஞ்சமே இருக்காது ஓகேங்களா குடும்பத்தில் நல்லிணக்கம் அதிகமாகும் சொல் இனிமை பேச்சின் மூலமா ஆதரவு கிடைக்கும். கலை, படிப்பு, ஆராய்ச்சி, குரல், இசை, எழுத்து இது தொடர்பான விஷயங்கள்ல புகழ் பெற போறீங்க. வியாபாரத்தில வாடிக்களுடைய எண்ணிக்கை அதிகமாக போகுது. தம்பதியுடைய வாழ்க்கையில
13:03 இனிமை வரும். காதல் தொடர்பு கொண்டவங்க திருமண வாய்ப்புகளை எதிர்பார்க்கலாம். சேமிப்பு அதிகமாகும். அற்புதமான பணவரவு இருக்கும். பெண்களால ஆதாயம் இருக்கும். சுப நிகழ்ச்சி வீட்டில நடக்கும். கலை, ஆடமரம் வாகனம் வாங்கக்கூடிய யோகம் இருக்கு. இதுல நீங்க கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்னு இருக்கு. செலவு கொஞ்சம் பார்த்து பக்குவமா பண்ணுங்க. உதவி தேவைப்படுறவங்களுக்கு பண்ணுங்க. உதவி தேவைப்படுற மாதிரி நடிக்கிறவங்களுக்கு பண்ணிடாதீங்க ஆல்ரெடி ஏமாந்த ஏமாந்து மோசம் போயிட்டீங்க இனிமேலயாவது கொஞ்சம் விழிப்புணர்வோட செயல்படுங்க இது ஒன்னுதான் வந்து கடக ராசிக்கு நம்ம வைக்கக்கூடிய ரிக்வஸ்ட்டா வச்சுக்கோங்க அதேபோல சொந்த பந்தங்கள் போறாம படக்கூடிய சொந்த பந்தமா தப்பானவன்னு தெரிஞ்சா தயவு செஞ்சு உங்குடைய தாய்மை உள்ளத்தைல்லாம் கொண்டு போய் காட்டிட்டாதீங்க பாம்பு கிட்ட பாம்பு விஷம் உள்ளது அதுகிட்ட போயிட்டு தடவி கொடுத்துட்டு இருந்தா அது என்ன பண்ணும் பொட்டுன்னு போட்டுட்டும் அததான் நீங்க நிறைய பேருக்கு பண்ணிக்கிட்டு இருக்கீங்க சோ கடக ராசி தீ எண்ணங்கள் கொண்ட
13:48 சொந்தமாட்டும் மந்தமா இருக்கட்டும் தெரிஞ்சவனோ தெரியாத விளக்கி வைங்க உங்களுக்கு நல்லா தெரியும் பார்த்த மாத்தத்துல ஒருத்தன் நல்லவனா கேட்டனா இடை போட தெரிஞ்சவங்க ஆனா எல்லாரு கிட்டயுமே ஒரே மாதிரி அன்பு வச்சிருக்கறதுனாலவே நிறைய இடங்கள்ல பகையும் பார்த்தாச்சு பாவத்தையும் பார்த்தாச்சு முதுகுலையும் குத்து வாங்கியாச்சு இனியாவது கொஞ்சம் உஷாரா இருக்கலாம் அதேபோல மன உறுதி இருக்கணும் ஒருத்தவங்கள சாய்க்கணும் நினைச்சட்டா இந்த கடக ராசி வந்து மனதளவுல சாதிச்சலாம் எத்தனை சாதிக்க முடியாது மனச வந்துட்டு திடப்படுத்திக்கணும் அதுக்கு வந்துட்டு தியானம் பண்ணுங்க யோகா பண்ணுங்க ஆன்மீகத்தில அவசியமா நீங்க வந்து ஈடுபட்டே ஆகணும் ஆல்ரெடி வந்துட்டு உங்க உள்ளமே கோயில்தான் இருந்தாலும் அடிக்கடி கோயில் கொள்ளனு போயிட்டு வாங்க ஏன் சொல்றேன்னா வீட்ல இருந்தாதான நம்ம இங்க கண்ணு முடி
14:33 சுத்திட்டு இருந்தாதான மத்தவங்களுக்கு பொறாமைக்கு நம்ம ஆளாகறோம் கொஞ்சம் அப்படி விட்டு விலகி போவோம் இதோட நீங்க வணங்க வேண்டிய தெய்வம் அம்பிகை மகாலட்சுமி துர்க்கை அம்மன் ஓகேங்களா அதேபோல சுக்கர பகவானுக்காக நீங்க வழிபாடு செய்யனாக்க கோதண்டராமர் மகாலட்சுமி பரமேஸ்வரிய வழிபாடு செய்றது சிறப்பு இதுல இந்த கடக ராசிக்கு அதிஷ்டம் தரக்கூடிய நிறம்ன்னு பார்த்தோம்னாக்க வெள்ளை, பச்சை, வெள்ளி நிறம். அதிஷ்டம் தரக்கூடிய எண் இரண்டு, ஆறு அதிஷ்டம் தரக்கூடிய திசை வடக்கு, வடகிழக்கு. அதிஷ்டம் தரக்கூடிய கல் முத்து, வைரம். இதோட நீங்க போக வேண்டிய கோயில். திருவானை காவல், அகிலாண்டேஸ்வரி அம்மனை. இங்க வந்து சுக்கர பகவானுக்கு சிறப்பு சக்தி இருக்கு. இந்த கோவிலுக்கு போயிட்டு வாங்க. அதேபோல திருவேளச்சேரி மகாலட்சுமி கோயில். சென்னைக்கு அருகில் இருக்கு. அதேபோல வெள்ளிக்கிழமைகள மகாலட்சுமி தாயருக்கு பூஜை செய்றதுனால
15:19 சுக்கர பகவானுடைய பலனும் கிடைக்கும். மகாலட்சுமி தாயுடைய அனுக்கிரகமும் கிடைக்கும். இதன் காரணமா நிறைந்த செல்வத்துக்கு நீங்க அதிபதியா வாழலாம். அதேபோல சந்திர வழிபாடு அமாவாசை நாள்ல தண்ணீர் கலசத்தில சந்திரனுக்கு நெய்வேத்தியம் வைக்கிறது நல்ல பலனை கொடுக்கும். திருப்பதி பத்மாவதி தாயார் கோவிலுக்கு போயிட்டு வாங்க. சுக்கர பகவானுடைய பலனுக்காக அதிஷ்டம் உண்டாகும். சோ ஒட்டுமொத்தமா சுருக்கமா சொல்றேன் கேட்டுக்கோங்க. பணவரவு நல்லா இருக்கும். குடும்பத்தில நல்ல இணக்கம் இருக்கும். தம்பதி ஒற்றுமை பலப்படும் காதல் யோகம் கலை புகழ் வாகனம் சுகம் எல்லாமே அதிகரிக்கக்கூடிய அமைப்பு சுக்கர பகவான் உங்களுக்கு கிடைக்க போகுது. சோ இப்பவரைக்கும் பாத்து கடக ராசிக்காரர்களுக்கு சுக்கர பகவான் தரக்கூடிய பொதுவான பலன்களை பார்த்திருக்கோம். இப்போ கடக ராசியில் இருக்கக்கூடிய ஒவ்வொரு நட்சத்திரத்துக்குமே சுக்கிர பயிற்சி எப்படி இருக்கப்போகுது புனர்பூசம் நட்சத்திரம் நான்காம் பாதம். உயர்வான சிந்தைகளோட எப்பவுமே மத்தவங்களுக்கு
16:04 எடுத்துக்காட்டாக வாழக்கூடிய உங்களுக்கு நன்மையை தரக்கூடிய அமைப்பில சுக்கர பகவான் உட்காருறார். ஞானக்காரகன் குருபகவான் வரையஸ்தானத்தில சஞ்சாரம் பண்ணாலும் அவருடைய பார்வையால இதுவரைக்கும் உங்களுக்கு இருந்த சங்கடங்கள் விலக போகுது. உடலில் ஏற்பட்ட பாதிப்புகள் குணமாக போகுது. தொழில் வியாபாரத்தில ஏற்படுந்த பிரச்சனைகளுக்கு முடிவு வரப்போகுது. பணியார்களா இருக்கீங்க. தனியார் தெரியும் அரசாங்கத்தையோ ஆண்களோ பெண்களோ ஒருத்தர் கீழ வேலை பாத்தீங்களா எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும். இழுபறகந்த பிரச்சனைகள் கோர்ட்டு கேசு வழக்கல் சாதகமா முடியும். குறிப்பா ஆகஸ்ட் 21 முதல் ஜென்ம ராசிக்குள்ள அதிர்ஷ்ட கரகன்னு சொல்லக்கூடிய சுக்கிரனுடைய சஞ்சரிப்பு பண வரவுல ஏற்ப தடைகளை விலக்கி வைக்குது. வருமானம் அதிகமாகுது. அடைப்படாமல் இருந்த கரங்களை அடைக்கக்கூடிய நிலை உண்டாகுது. மன நிம்மதி கிடைக்கும். குடும்பத்தில ஏற்படுத்த குழப்பங்கள் விலகுது. மாணவர்களை பொறுத்தவரைக்கும் படிப்புல அக்கர் அதிகமாகும். புதுசா வீடு வாங்குறது, வாகனம் வாங்குறது இது போன்ற கனவுகள் நனவாகும். உறவுகள் கிட்ட உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகளுக்கு முடிவு வரும். கணவன் மனைவிகிட்ட இணக்கமான
16:50 நிலை உண்டாகும். அதேபோல தன, குடும்ப வாக்குஸ்தானத்தில சூரியன், கேதுனுடைய சஞ்சரிப்பினால வார்த்தைகள்ல கவனம் தேவை. குடும்பத்தார அனுசரிச்சு நடந்துக்கோங்க. நன்மைகள் உண்டாகும். வரவு செலவுல திட்டமிட்டு செயல்படுறது ரொம்ப அவசியம். அடுத்து மணவள பொறுத்தவரைக்கும் படிப்புல ஆக்கற கூடுது. அதே சமயத்துல தேவையில்லாத தீய நண்பர்களுடைய சவகாசத்தை விட்டொழிக்கணும். அடுத்து விவசாயிகளை பொறுத்தவரைக்கும் முன்னேற்றமான காலகட்டம். உங்களை பொறுத்தவரைக்கும் பரிகாரங்க. அனுதினமும் தில்லை நடராஜ பெருமாளை வழிபாடு செய்ய நன்மைகள் உண்டாகும். அடுத்து பூசம் நட்சத்திரம். நினைச்சத சாதிக்கதுல எப்பவுமே உறுதியாக இருக்கக்கூடிய உங்களுக்கு அதிஷ்டம் தரக்கூடிய அமைப்பில சுக்கர பகவான் உட்காரு. அதாவது அஷ்டம ஸ்தானத்தில சஞ்சரித்து வரக்கூடிய சனி பகவான் இப்ப வக்கரம் அடைஞ்சிருக்கார். அஷ்டம ஸ்தானத்தில ஆடடி சஞ்சரிக்கக்கூடிய ராகுவிற்கு விரிய குருவினுடைய பார்வை கிடைக்கிறதுனால முடங்கி கிடந்த முயற்சிகள் இப்ப வெற்றி பெறும். எதை எடுத்தாலும்
17:36 பிரச்சனை நெருக்கடி அவமானம் தோல்வி இப்படி இருந்த உங்க வாழ்க்கை நிலையில திடீர் மாற்றம் வரும். திடீர் வாய்ப்புகள் அதிருஷ்ட வாய்ப்புகள் வாசக கதவை தட்டும். செல்வாக்கு உயரும். உடல் நிலையில் இருந்த பாதிப்பு பிரச்சனை நெருக்கடி எல்லாமே இருந்த இடம் தெரியாம போகும். தைரிய வீரிய ஸ்தானத்துக்கு சொந்தக்காரனான இரத்தகாரகன் யாரு செவ்வாய் பகவான சஞ்சரிப்பு நீ எடுக்கக்கூடிய முயற்சிகளை வெற்றியாக மாத்தும். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகமாகும். வெளி வட்டாரத்தில உடைய செல்வாக்கு உயரும். வேலை பார்க்கக்கூடிய இடங்கள்ல இருந்த நெருக்கடிகள் விளகும். குடும்பத்தில உண்டான பிரச்சனைகளுக்கு முடிவு கிடைக்கும். தாய்வலி உறவுகளால ஆதரவு கிடைக்கும். எதிர்ப்பு வழக்கு இது எல்லாமே உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்குல்லாம் செல்வாக்கு உயரும். தலைமை கிட்ட ஆதரவு கிடைக்கும். வியாபாரம் தொழில்ல முன்னேற்றத்தை அடைய போறீங்க. ஆண்களாக இருக்கக்கூடிய கடக ராசிக்கு பெண்களாலயும் பெண்களாக இருக்கக்கூடிய கடக ராசிக்கு ஆண்களாலயுமே ஆதாயம் கூடும். பெண்களுக்கு
18:22 ஏற்படுத்த பிரச்சனைகள் விலகும். கணவருடைய உடல் ஆரோக்கியம் சீராகும் மருத்துவ செலவுகள் குறையும் எதிர்பார்ப்பு நிறைவேறும். மாணவர்களை பொறுத்தவரைக்கும் படிப்புல அக்கரை கூடும். உங்களுக்கு பரிகாரம் உணக்க அனுதினமும் சிவபெருமான வழிபாடு செய்து சங்கடங்களை விளக்கி வைக்கக்கூடிய அமைப்புங்க. அடுத்து ஆயிலய நட்சத்திரம். புத்தி சாதுரியம் தெளிவான சிந்தனை கொண்ட உங்களுக்கு வெற்றி அடையக்கூடிய அமைப்பு இந்த சுக்கர பகவானால முன்னேற்றமான அமைப்பும் இருக்குது. செப்டம்பர் 12 வரைக்கும் புதனுடைய சஞ்சாரம் சாதகமா இருக்கறதுனால எதிர்பார்ப்பு பூர்த்தியாகும் பொருளாதார நிலையில உயர்வை பார்ப்பீங்க. வெளியூர் பயணம் ஆதாயத்தை கொடுக்கும். சேமிப்பு அதிகமாகும். எந்த ஒரு விஷயமுமே திட்டமிட்டு செயல்படுத்துவீங்க. அது வழியா உங்கள முயற்சிகள் வயற்சியாக மாறும். தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில சூரியன் கேதுனுடைய சஞ்சரிப்பினால மூன்றாம் இட செவ்வாயால உங்களுக்கு இருக்கக்கூடிய நெருக்கடிகள் எல்லாமே விலக போகுது. துணிச்சியில செயல்பட போறீங்க. எடுக்கக்கூடிய முயற்சிகள் லாபத்தை கொடுக்கும். தேவையான நேரத்தில
19:07 உடன்பிறப்புகள் உதவி செய்வாங்க. விலகி இருந்தவங்க உங்குடைய நலன்ல அக்கரை எடுத்துப்பாங்க. தாயருடைய உடல் ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனைகள் பாதிப்புகள் நீங்க போகுது. திடீர்னு சில அதிர்ஷ்ட வாய்ப்புகள் உங்களை தேடி வரும். இடம் வாங்குறது வீடு வாங்குறது வாகனம் வாங்குறது இது போன்ற சுப செலவுகள் அதிகமாகும். பிள்ளைகளுடைய எதிர்காலத்துக்காக திட்டம் போடுவீங்க. தொழில் இருந்த தடைகள் விலக போகுது. வரவேண்டிய பணம் கைக்க வரும். சிலருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். மாதம் முழுவதுமே குடும்பத்தாருடைய ஆலோசனை ஏற்று நடந்துக்கோங்க. முக்கியமான விஷயங்கள்ல அவன்கிட்ட கலந்து பேசி முடிவெடுக்கறது நன்மையை கொடுக்கும். விவசாயிகளை பொறுத்தவரைக்கும் லாபம் உண்டாகுதுங்க. வியாபாரமே நல்ல வளர்ச்சி பெறும். உங்களை பொறுத்தவரைக்கும் பரிகாரம். அனுதினமும் கோமதி அம்மனை வழிபாடு செய்ய நன்மைகள் நடந்தேறும். சோ இப்பவரைக்கும் பார்த்த ஒட்டுமொத்தமா கடக ராசிக்காரளுக்கு இந்த சுக்கர பகவானுடைய பெயற்சி சிறப்பு. அது உங்களுடைய ராசியில தான் அவருடைய அமைப்பு இருக்கறதுனால அடுத்த 25 நாட்கள் நினைச்சது
19:53 எல்லாத்தையுமே சிறப்பா மாத்திக்கலாம். அடப்போமா நீ வாழ்க்கையில 25 நாள் மட்டும் எனக்கு யோகம் வந்து என்ன பெரிய வச்சுரும் அப்படின்னு கேட்டீங்கன்னா ஒரே நாள் ஒரு லாட்டரி அடிக்குது. ஒரு கோடி ரூபா அடிக்குது. அது ஒரே நாள் செலவு பண்ணிடுவோமா? ஒட்டுமொத்த பிரச்சனையுமே அதாவது இதுநாள் வரைக்கும் பட்ட கஷ்டத்த எல்லாத்தையும் ஒட்டுமொத்தமா சரி செஞ்சிருவோம் இல்லையா அது போலதான் இந்த 25 நாட்கள்ங்கறது உங்களுக்கு பொற்காலம்னு சொல்லலாம். தொட்டறதெல்லாம் பொன்னா மாறும். நீங்க மண்ண எடுத்து கையில பிடிச்சாலும் சரி அது பொன்னா மாறக்கூடிய நேரம். நீங்க சொன்னா அது பலிக்கும். நீங்க இருக்கக்கூடிய இடத்துல நல்ல வளர்ச்சி உண்டு. ஒட்டுமொத்தமா கடக ராசி கடவுளுடைய அம்சத்தில் வளம் வர போறீங்க சந்தோஷமா இருக்க போறீங்க குறைெல்லாம் நீங்கி நிறைவான வாழ்க்கை உங்களுக்கு சொந்தம் தெய்வ பலம் பரிபூரணம் வாழ்த்துக்கள்