0:00 எல்லோரும் இன்புற்றிருப்பதை தவிர வேறொன்றும் அறியேன் பராபரமே அனைவருக்கும் ஆனந்தமான வணக்கம். நம்ம வணக்கம் சொல்லும் பொழுதே ஒரு ஆனந்தம் இருக்கணும் இல்லையா பிளே தமிழ் நேயர்கள் பல நல்ல விஷயங்களை பிளே தமிழ் வாயிலாக கேட்டு தெரிஞ்சு நடந்து கொண்டு வருகிறீர்கள். இந்த பிளே தமிழ் வாயிலாக உங்களை சந்திப்பதிலே எனக்கு பெரு மகிழ்ச்சி. இன்னைக்கு நம்ம ரொம்ப முக்கியமான ஒரு விஷயத்தை பத்தி பேசப்போறோம். கிரக நிலை மாற்றங்கள். இந்த கிரக நிலைகள் மாற்றத்தினால நமக்கு என்னென்ன லாபங்கள் நடக்கப்போகுது எப்படி
0:46 அதை லாபமாக மாத்திக்கிறது அப்படிங்கறத பத்திதான் இன்று பேசப்போறோம். அவசியமா இந்த காணொளியை மிஸ் பண்ணாம பாருங்க உங்க வாழ்க்கையில உங்க வீட்டுல எத்தனை பேர் ஜாதகம் இருக்கீங்க நீங்க ரிஷப ராசியா இருக்கலாம் மேஷ ராசியா இருக்கலாம் மிதுன ராசியா இருக்கலாம் கடக ராசியா இருக்கலாம் 12 ராசியில ஏதோ ஒரு ராசியா நீங்க இருப்பீங்க இப்ப இந்த ராசிக்காரர்கள் இவங்கதான் இதை பார்க்கணும் அவங்கதான் பார்க்கணும்னு இல்லை எல்லா ராசிக்காரர்களுக்குமே நாங்க இத விஷயத்தை போடுறோம். ஒளிப்பதிவாக நாங்க உங்க பதிவேற்றி உங்களுக்கு கொடுக்கிறோம். அதுல ரொம்ப முக்கியம் நீங்க பார்த்துட்டு யாருக்கும் பார்க்கலனா கூட நீங்க ஷேர் பண்ணுங்க. ஏன்னா சில நேரங்கள் நமக்கு ஒரு பொன்னான வாய்ப்புகளை கொடுக்கும்.
1:31 ரொம்ப அற்புதமான தருணங்களை ஏற்படுத்தும். அதுல அப்படி ஒரு தருணம்தான் இந்த காலகட்டம். இந்த காலகட்டம் நம்ம வாழ்க்கையில எதிர்பாராத திருப்பங்களை எளிதாக கொடுக்கக்கூடிய நேரம் ரொம்ப கனவு கண்டு இருப்போம் இல்லையா நிறைய விஷயங்களை ரொம்ப கனவா வச்சிருந்தாங்க நடக்கவே இல்லை ரொம்ப எதிர்பார்த்திருந்தேன் கை கொடுக்கவே இல்லை இப்படி பல புலம்பல்கள் கூட நம்ம மனசுல இருக்கும் அதுக்கெல்லாம் இப்ப ஒரு தீர்வு முத்தாய்ப்பா ஒரு தீர்வு ஏற்படக்கூடிய நேரம் தீர்வுனா என்னன்னா நாம நினைக்கிறது நடக்கும் அதான் தீர்வு அப்படி இந்த தீர்வுக்குள்ள சில சூட்சமங்கள் காத்திருக்கு இதை எதை செஞ்சா
2:20 நமக்கு எளிமையா தீர்வு கிடைக்க போகுது அப்படிங்கிறத பத்தி அழகா உங்களுக்கு பரிகாரத்தோடு சொல்ல போறேன் கிரக பெயற்சிகள் சுக்கிரன் ராகு சனி சூரியன் புதன் செவ்வாய் குரு கேது எல்லா கிரகங்களும் நம்மளை எந்த அளவுக்கு இப்ப பாசிட்டிவா எந்த அளவுக்கு நம்மளுடைய நடப்புகளை கொடுக்க போகுதுங்கிறத தெளிவுப்படுத்துவதற்கான பதிவு அதுல முக்கியமா ஒரு நான்கு கிரகங்கள் நம்மள மிரள வைக்க போகுது. பாத்தீங்களா ஆண்டவனுடைய உத்தரவு. அந்த
3:06 நான்கு கிரகங்கள் அதுக்கு நாம என்ன சிரேயஸ் பண்ணனும்? என்ன பரிகாரம் பண்ணிக்கணும்? அப்படிங்கறத பத்தியும் உங்களுக்கு தகவலா கொடுக்கிற அரிய சந்தர்ப்பம். வாங்க ஒவ்வொரு ராசிக்கு போவோம். உள்ளதை சொல்றதுல எவ்வளவு பிரச்சனை இருக்கு? ஒரு உண்மையை மறைக்கிறதுல எவ்வளவு பிரச்சனை இருக்கு? சில இடங்கள்ல் உள்ளதை சொல்லணும். சில இடங்கள்ல் உண்மையை மறைக்கணும் சில இடங்கள்ல் முந்திக்கணும் இப்படி சில தருணங்களை இப்ப துலா ராசி செய்ய வேண்டிய கட்டாயம். ஏன்னா நாலு கிரகங்கள் உங்களுக்கு சப்போர்ட் பண்றாங்க. அதுல செவ்வாய் நாலாவது இடத்தில இருந்து
3:51 ரொம்ப முக்கியமானவர்கள்ட்ட நீங்க உதவி கேட்டீங்கன்னா கிடைக்காது இந்த நேரத்துல ரொம்ப பாசமானவர்கள்ட்ட உதவி கேட்காதீங்க. கைவிரிச்சிருவாங்க. பாசமானவர்கள் உங்கள்ட்ட உதவி கேட்பாங்க. நீங்க செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும். ஆனா நாளுல செவ்வாய் உச்சம் பெறும் பொழுது உங்க குடும்பத்தில இருக்கிற மெடிசன் சம்பந்தப்பட்ட ப்ராப்ளம்கள் உங்களுக்கு கிளியர் ஆகும். அறுவை சிகிச்சைகள் எல்லாம் ஏதாவது பண்ண வேண்டிய கட்டாயம் இருந்தா அதெல்லாம் விலகிடும். அது மாதிரி ஏதாவது பெரியவர்களுக்கு உடம்பு சரியாமல் இருந்ததுன்னா அவங்களுக்கு செலவு பண்ண வேண்டிய கட்டாயம் இருந்தா அது விலகிடும். நாலுல செவ்வாய் உச்சம் பெற்றிருக்கிறார் மண்ணு சம்பந்தமான லாபங்கள் பூமி சம்பந்தமான லாபங்கள் பெருத்தன் தொகைகள் ஏதாவது கிடைக்கும். அடமானம் ஏதாவது வச்சு
4:37 ஒரு பொருளை வாங்கணும் நினைச்சீங்கன்னா அதிகமாக பணம் கிடைக்கும். ஒரு கடன் பிரச்சனையில் இருந்து கொஞ்சம் வெளியில வர்துக்கு ஒரு நல்ல சான்சஸ் இந்த செவ்வாய் கொடுக்கிறார். பூர்வீக புண்ணிய ஸ்தானத்தில புதன் சுக்கிரன் ராகு இவங்க எல்லாம் போய் உட்கார்ந்து இந்த காலகட்டத்தில சுக்கிரன் பிப்ரவரிஏழுக்கு பிறகு பூர்வீக புண்ணியஸ்தானத்துக்கு போறார். சோ அப்ப பூர்வீக புண்ணியஸ்தானத்துக்கு போகும்போது பூர்வீக யோகங்கள் கிடைக்கப்போகுது. உங்க பூர்வீக வீட்டில நீங்க இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். பூர்வீகத்தில் சந்தோஷத்தை ஏற்படுத்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். இடமாற்றங்கள் நடக்கும் துலா ராசிக்கு அதுவும் பாத்தீங்கன்னா குடும்பத்தாரோடு சேர்ந்து ஒரு விழா கொண்டாட வேண்டிய கட்டாயம் ஏற்படும். குடும்ப போன வருஷம்
5:23 இந்த குடும்ப உறுப்பினர்கள் எல்லாம் ஒன்னு சேரல சுவாமி ஆனா இந்த வருஷம் சேர்றேன் சவாமி அப்படி ஒரு தகவல் நல்ல மனுஷங்க புடிச்சவர்களோடு பயணங்கள் மேற்கொள்வது நேர்த்திக்கடன் பண்ணிக்கிறது இதெல்லாம் இப்ப நடக்கும் குலதெய்வ வழிபாடுகள் செய்றது இப்ப நடக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டக்கூடிய நேரம் ஏற்படும். ரொம்ப சிறப்பான ஒரு அற்புதமான நேரம் வம்ச விருத்தி ஏற்படும். வம்ச விருத்தி ஆண் குழந்தை பிறக்கக்கூடிய வாய்ப்பு ஏற்படும். கடன் பிரச்சனைகள்ல் நெருக்கடியா இருந்தவங்களுக்கு யாராவது சிபாரிசு செஞ்சு கடன் தொகையை குறைச்சு உங்களுக்கு நல்ல ஹெல்ப் பண்ணுவாங்க. நகை அடமானம் இருந்தால் மூட்கப்படும். மீட்கப்படும்னு சொல்லுவாங்க. அது பேரு மூக்குறது மீக்கறதுன்னு சொல்லுவாங்க. சோ
6:08 இப்ப இந்த நேரத்துல கௌரவ பிரச்சனைகள் சக்சஸ் ஆகும். பிரச்சனைகள் எல்லாம் விலகி அது சக்சஸ் ஆகும். தன்மானம் காக்கப்படும். குரு பகவான் ஒன்பதாவது இடத்தில இருந்து முகம் தெரியாத மனிதர்களால் நமக்கு ஒரு நல்ல உறுதுணையாக உதவிகள் கிடைக்கும். கௌரவ பிரச்சனைகள் விலகும் எங்க நம்ம தன்மானம் விட்டுடுவோமோ நினைச்சு பயந்த இடத்தில் தன்மானம் கிடைச்சிரும். சொந்த பந்தங்கள் எல்லாமே கொஞ்சம் திரும்பி பார்ப்பாங்க பரவாயில்லையப்பா பொழைச்சுக்கிட்டியே அப்படில்லாம் சொல்லுவாங்க இது ஒரு நல்ல நேரம் துலா ராசிக்கு கிரகங்கள் கைவிடாது உறவுகள் கைவிட்டாலும் அதுல உறவுகளும் இப்ப இணையப்போகுது உறவுகளும் கை கொடுக்க போகுது கிரகங்களும் கை கொடுக்க போகுது நல்லா இருக்க போறீங்க சோ பெருத்த சிரமங்கள் எல்லாம் விலகி நன்மைகளை பெறக்கூடிய
6:54 அற்புதமான ஒரு காலமாக துலா ராசிக்கு இந்த நேரம் ஏற்படுகிறது செய்ய வேண்டிய பரிகாரம் அவசியம் செய்ய வேண்டிய பரிகாரம் அன்னதானம் செவ்வாக்கிழமையில அஷ்டமி தேய்பிறை அஷ்டமியில இல்ல செவ்வாக்கிழமையில கால பைரவர்னு சொல்லுவாங்க அந்த பைரவர் கோவிலுக்கு ஒரு அபிஷேகத்தை கொடுத்து தயிரஞ்ச சாதம் சொல்லுவா தயிர் சாதம் அன்னதானம் பண்ணுங்க நல்ல சுவையான தயிர் சாதமா அன்னதானம் பண்ணுங்க தயிர்ல எப்பவுமே சுவை அதிகமா இருக்கணும் சாப்பிட்டா தூக்கம் வரணும் மயக்கம் வரணும் அப்படி ஒரு அன்னதானம் பண்ணனும் தயிர் சாதம் அதோட சேர்த்து வாய்ப்பு கிடைச்சா வடமாடை பைரவருக்கு சாத்தி வடையும் சேர்த்து அன்னதானம் பண்றது நல்லது ஆளுக்கு ஒரு வடை
7:40 செவ்வாக்கிழமையில பண்ணுங்க இல்ல தேய்பிறை அஷ்டமியில பண்ணுங்க தரித்திரம் விலகும் கஷ்டம் விலகும் கடன் விலகும் சௌகரியம் பிறக்கும் வழி பிறக்கும் கடகம் துலாம் விருச்சகம் மேஷம் இந்த ராசிக்காரர்களோடு நீங்க நெருக்கம் வைத்து கொள்வது நல்லது இந்த நேரத்தில் கடகம் துலாம் விருச்சகம் மேஷம் இவர்களால் உங்களுக்கு ஒரு லாபம் ஏற்படும். கும்ப ராசிக்காரர்கள் இப்ப உங்களுக்கு செட் ஆக மாட்டாங்க வேண்டாம். அவங்க அவங்களை கண்டாலே உங்களுக்கு இப்ப பிடிக்காம போயிடும். செட் ஆகாது. அதனால துலா ராசிக்காரர்களுக்கு இவர்கள் மூலமா சகாயம் ஏற்பட வாய்ப்பு இருக்கு துல்லியமா சில விஷயங்களை ஆராஞ்சி செயல்படுங்க.
8:26 வேப்ப மரம்னு சொல்லுவாங்க. இந்த வேப்ப மரத்திலே ஏற்பட்டிருக்கக்கூடிய சுவாமி. அது வேப்ப மரமா இருந்தா மகமாயின்னு சொல்லுவாங்க. ஆல மரமா இருந்தா முனீஸ்வரன்னு சொல்லுவாங்க. அரச மரத்துல சாமி இருக்கும் பிள்ளையார் இருக்கும். அது மாதிரி மரத்துல இந்த விருட்சம்னு அதுக்கு பேரு விருட்சத்தில இருக்கக்கூடிய சுவாமி அந்த சுவாமி வழிபாடு பண்றது இப்ப நல்லது துலா ராசிக்கு பெரிய அற்புதங்கள் நடக்கும். அந்த சுவாமி போய் வழிபாடு பண்ணுங்க. அது ஒரு மிராக்கிளா உங்களுக்கு பெரிய சக்சஸ்புல் ஒரு டைம் ஏற்படுத்தும். நீங்க ஏதாவது ஒரு யூனிட் ஆரம்பிக்கணும் ஒரு விஷயம் சக்சஸ் பண்ணனும் ஒரு பிரம்மாண்டத்தை உருவாக்கணும் பண தேவைகளை பூர்த்தி பண்ணனும். அந்த சமூகத்தில ஒரு உயர்வான இடத்தை அடையணும்னல்லாம் நினைச்சீங்கன்னா
9:11 மரத்தில இருக்கக்கூடிய சுவாமி. நீங்க நிறைய இடம் பார்க்கலாம் அது மாதிரி சுவாமிக்கு வழிபாடு பண்றது ரொம்ப விசேஷம் அபிராமி அந்தாதியில 15வது பாடலை பாடுங்க. வீட்ல ஒரு விளக்கஏத்தி வச்சிட்டு 15வது பாட்டு தொடர்ந்து பாடிட்டு வாங்க. அம்பால உருகி பாடுங்க. ரொம்ப நல்ல நிலைமை ஏற்படும். மகிழ்ச்சியான சந்தர்ப்பங்கள் ஏற்படும். கௌரவம் தலை தூக்கும். கவலைப்பட வேணாம் நல்ல நேரம் கிரக மாற்றம் உங்களுக்கு நல்ல யோகத்தை கொடுக்கும். வாழ்த்துக்கள்.