கன்னி - பொங்கல் முடிந்து ஆட்டி படைக்கபோகும் 4 கிரகங்கள்! 100% நடக்கும் விட்றாதீங்க! Kanni 2026

Play Tamil www.youtube.com

சுருக்கமான கண்ணோட்டம்

இந்த வீடியோவில் கிரக நிலைகளின் மாற்றங்கள் மற்றும் அவை நமக்கு என்ன நன்மைகளைத் தரப்போகின்றன, அவற்றை எப்படி லாபகரமாக மாற்றுவது என்பதைப் பற்றி பேசுகிறார். குறிப்பாக கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த கிரக மாற்றங்கள் எப்படிப்பட்ட பலன்களைத் தரும், அவர்கள் என்ன பரிகாரங்கள் செய்ய வேண்டும் என்பதையும் விளக்குகிறார்.

  • கிரக நிலைகளின் மாற்றங்கள் வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தும்.
  • கன்னி ராசிக்காரர்களுக்கு இது ஒரு ஜாக்பாட் நேரம்.
  • மலை பிரதேச திருத்தலங்களுக்கு சென்று வருவது நல்லது.
  • அறிவுடைய மக்களுக்கு விருது வழங்குவது, படிக்கக்கூடிய பிள்ளைகளுக்கு உதவி செய்வது போன்ற பரிகாரங்கள் பலன் தரும்.

கிரக நிலை மாற்றங்கள் மற்றும் கன்னி ராசிக்கான பலன்கள்

கிரக நிலைகள் மாறுவதால் நமக்கு என்ன லாபங்கள் நடக்கப் போகிறது, அதை எப்படி லாபமாக மாற்றுவது என்பதைப் பற்றி பேசுகிறார். இது எல்லா ராசிக்காரர்களுக்கும் பொருந்தும். இந்த காலகட்டம் வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்களை எளிதாக கொடுக்கக்கூடிய நேரம். கனவு கண்ட பல விஷயங்கள் நடக்க வாய்ப்புள்ளது.

கன்னி ராசிக்காரர்களுக்கான ஜாக்பாட் நேரம்

கன்னி ராசிக்காரர்களுக்கு இது ஒரு அற்புதமான ஜாக்பாட் நேரம். ஐந்தாவது வீடான பூர்வீக புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய், ஆறாவது வீடான ரின ருண ஸ்தானத்தில் புதன், சுக்கிரன், ராகு ஆகியோர் இருக்கும்போது, எதை வைத்து யாரை அடித்தால் வெற்றி கிடைக்கும் என்ற திட்டம் கிடைக்கும். குரு பத்தாவது இடத்தில் வக்கரகதி பெற்று இருப்பதால், உங்களை பதவியில் இருந்து துரத்த நினைப்பவர்களை இடம் கண்டு வெல்ல முடியும்.

பரிகாரங்கள்

கன்னி ராசிக்காரர்கள் மலை பிரதேச திருத்தலங்களுக்கு சென்று வருவது நல்லது. சபரிமலை, திருவண்ணாமலை, திருப்பதி போன்ற மலை சார்ந்த கோவில்களுக்கு சென்று சிவன், முருகன், பெருமாள் யாரை வேண்டுமானாலும் வழிபடலாம். அறிவுடைய மக்களுக்கு விருது வழங்குவது, பழைய வாத்தியார்களை பாராட்டுவது, படிக்கக்கூடிய பிள்ளைகளுக்கு பேனா, பென்சில், புத்தகம் வாங்கி கொடுப்பது நல்லது. மருத்துவம் சம்பந்தப்பட்ட துறையில் உள்ளவர்களுக்கு உதவி செய்வது, செவிலியர்களுக்கு தேவையான உதவிகளை செய்வது போன்ற கைங்கரிய உதவிகளை ஏழைகளுக்கு செய்வது நல்லது.

நன்மை நடக்கப்போகிறது

கன்னி ராசிக்கு இருக்கக்கூடிய கோபம் தணியும், பெரும் பகை விலகும். மலையில் இருக்கக்கூடிய சுவாமி உங்களை முன்னேற்றப் போகிறார், பிரச்சனைகளை தூக்கி எறிய வைக்கப் போகிறார். கிரகங்கள் உங்களுக்கு சப்போர்ட் பண்றாங்க, நல்லது நடக்கப்போகுது.

Summarize any YouTube video in seconds

Get summaries like this one for any video, in your language, with the free Summ app.

Download on the Apple Store
Get it on Google Play

Transcript

YouTube Transcript Generator

0:00 எல்லோரும் இன்புற்றிருப்பதை தவிர வேறொன்றும் அறியேன் பராபரமே அனைவருக்கும் ஆனந்தமான வணக்கம். நம்ம வணக்கம் சொல்லும் பொழுதே ஒரு ஆனந்தம் இருக்கணும் இல்லையா பிளே தமிழ் நேயர்கள் பல நல்ல விஷயங்களை பிளே தமிழ் வாயிலாக கேட்டு தெரிஞ்சி நடந்து கொண்டு வருகிறீர்கள். இந்த பிளே தமிழ் வாயிலாக உங்களை சந்திப்பதிலே எனக்கு பெரு மகிழ்ச்சி. இன்னைக்கு நம்ம ரொம்ப முக்கியமான ஒரு விஷயத்தை பத்தி பேசப்போறோம். கிரக நிலை மாற்றங்கள். இந்த கிரக நிலைகள் மாற்றத்தினால நமக்கு என்னென்ன லாபங்கள் நடக்கப்போகுது எப்படி

0:46 அதை லாபமாக மாத்திக்கிறது அப்படிங்கறத பத்திதான் இன்று பேசப்போறோம். அவசியமா இந்த காணொளியை மிஸ் பண்ணாம பாருங்க. உங்க வாழ்க்கையில உங்க வீட்டுல எத்தனை பேர் ஜாதகம் இருக்கீங்க. நீங்க ரிஷப ராசியா இருக்கலாம், மேஷ ராசியா இருக்கலாம், மிதுன ராசியா இருக்கலாம், கடக ராசியா இருக்கலாம், 12 ராசியில ஏதோ ஒரு ராசியா நீங்க இருப்பீங்க. இப்ப இந்த ராசிக்காரர்கள் இவங்கதான் இதை பார்க்கணும் அவங்கதான் பார்க்கணும்னு இல்லை எல்லா ராசிக்காரர்களுக்குமே நாங்க இத விஷயத்தை போடுறோம். ஒளிப்பதிவாக நாங்க பதிவேற்றி உங்களுக்கு கொடுக்கிறோம். அதுல ரொம்ப முக்கியம் நீங்க பார்த்துட்டு யாருக்கும் பார்க்கலனா கூட நீங்க ஷேர் பண்ணுங்க. ஏன்னா சில நேரங்கள் நமக்கு ஒரு பொன்னான வாய்ப்புகளை கொடுக்கும்.

1:31 ரொம்ப அற்புதமான தருணங்களை ஏற்படுத்தும். அதுல அப்படி ஒரு தருணம்தான் இந்த காலகட்டம். இந்த காலகட்டம் நம்ம வாழ்க்கையில எதிர்பாராத திருப்பங்களை எளிதாக கொடுக்கக்கூடிய நேரம் ரொம்ப கனவு கண்டு இருப்போம் இல்லையா நிறைய விஷயங்களை ரொம்ப கனவா வச்சிருந்தாங்க நடக்கவே இல்லை ரொம்ப எதிர்பார்த்திருந்தேன் கை கொடுக்கவே இல்லை இப்படி பல புலம்பல்கள் கூட நம்ம மனசுல இருக்கும் அதுக்கெல்லாம் இப்ப ஒரு தீர்வு முத்தாய்ப்பா ஒரு தீர்வு ஏற்படக்கூடிய நேரம் தீர்வுனா என்னன்னா நாம நினைக்கிறது நடக்கும் அதான் தீர்வு அப்படி இந்த தீர்வுக்குள்ள சில சூட்சமங்கள் காத்திருக்கு இதை எதை செஞ்சா

2:20 நமக்கு எளிமையா தீர்வு கிடைக்க போகுது அப்படிங்கிறத பத்தி அழகா உங்களுக்கு பரிகாரத்தோடு சொல்ல போறேன் கிரக பெயற்சிகள் சுக்கிரன் ராகு சனி சூரியன் புதன் செவ்வாய் குரு கேது எல்லா கிரகங்களும் நம்மளை எந்த அளவுக்கு இப்ப பாசிட்டிவா எந்த அளவுக்கு நம்மளுடைய நடப்புகளை கொடுக்க போகுதுங்கிறத தெளிவுப்படுத்துவதற்கான பதிவு அதுல முக்கியமா ஒரு நான்கு கிரகங்கள் நம்மள மிரள வைக்க போகுது. பாத்தீங்களா ஆண்டவனுடைய உத்தரவு. அந்த

3:06 நான்கு கிரகங்கள் அதுக்கு நாம என்ன சிரேயஸ் பண்ணனும்? என்ன பரிகாரம் பண்ணிக்கணும். அப்படிங்கறத பத்தியும் உங்களுக்கு தகவலா கொடுக்கிற அரிய சந்தர்ப்பம். வாங்க ஒவ்வொரு ராசிக்கு போவோம். பிரதி உபகாரம் அப்படின்னு சொல்லுவாங்க. அதாவது மத்தவாளுக்கு எல்லாம் யாராவது என்ன உதவி செய்தாலும் அவர்களுக்கு கடன் படக்கூடாது. அவாளுக்கு ஏதாவது திருப்பி செஞ்சுடணும். இந்த திருப்பி செய்றதுல வல்லமை படைத்தவர்கள் கன்னிராசிக்காரர்கள். அவன் கெட்டவனா இருந்தாலும் சரி சார் அவன் ஒரு சல்யூட் வச்சிட்டானா ஏன்டா உன் சல்யூட் வச்சு நான் என்னடா பண்ண போறேன்னு திருப்பி அவனுக்கு ஏதாவது கைங்கரியம் பண்ணிடுவார்கள்.

3:53 பிரதி பலன் எதிர்பார்க்கவும் மாட்டார்கள். அவனுக்கு கடனும் படமாட்டார்கள். அப்படிப்பட்ட கன்னி ராசிக்காரர்களுக்கு இப்ப ஒரு அற்புதமான ஜாக்பாட் டைம். அதுல ரொம்ப முக்கியம் என்னன்னா அஞ்சாவது வீட்டு பூர்வீக புண்ணிய ஸ்தானத்தில செவ்வாய் ஆறாவது வீடான ரின ருண ஸ்தானத்தில புதன் சுக்கிரன் ராகு இவங்க எல்லாம் உட்காரும் போது யாரை எதால அடிச்சா நமக்கு சக்சஸ் ஆகும்ங்கிற ஒரு பெரிய மிகப்பெரிய பிளான் உங்களுக்கு கிடைக்குது. இதுல குரு வேற பத்துல உட்கார்ந்திருக்காரு வக்கரகதி பெற்றுருக்கிறாரு அதனால அவருடைய பிளஸ் என்ன ஆச்சுன்னா உங்களை யாராவது பதவியில இருந்து துரத்தணும்ு நினைச்சாலோ உங்களுக்கு பதவி கொடுக்க கூடாதுு நினைச்சாலோ உங்களை

4:39 யாராவது பகைச்சுக்கணும் நினைச்சாலோ அவங்களை இடம் கண்டு அறிஞ்சி அவங்களுக்கு முன்னாடி வாழ்ந்து காட்டக்கூடிய நேரம் இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நான நன்னயம் செய்துவிடல் வள்ளுவ பெருந்தகை சொன்னது போல கெட்டவனை கூட கூட வாழ வைக்கக்கூடிய நேரம் இந்த நேரம் அதுல முக்கியமா அஞ்சாவது இடத்தில் செய்வ மண்ணு மனை பூமி சம்பந்தமான பிரச்சனைகள் விலக போகுது அஞ்சுக்குரியவன் உச்சம் பெற்றிருக்கிறான் பங்காளி பகை விலக போகிறது ஏதாவது பெரிய ஆலயங்களுக்கு சென்று தரிசனம் பண்ணக்கூடிய வாய்ப்பு இருக்கு குடும்பத்தார்களோடு சென்று தரிசனம் பண்ண வாய்ப்பு இருக்கு பங்காளிகளோடு சென்று குடும்பத்தார்களோடு சென்று அக்கா தங்கச்சிகளோடு சென்று பிரிந்த உறவுகள்

5:24 சேரக்கூடிய வாய்ப்பு ஏதோ ஒரு லாபத்தை இந்த நேரம் இரத்த உறவுகளால் ஏற்படும் தெரிஞ்ு தெரி செய்யனா அப்படின்னு யோசிக்கணும் மறந்துருவான் அது நமக்கு லாபம் நம்மள மறந்துருவான் அப்போ ஏற்கனவே இருந்த பகை இப்ப விளக்கும் ஏற்கனவே இருந்த கேஸ் கோர்ட் கேஸ் சம்பந்தமான விஷயங்கள் நமக்கு சக்சஸ் ஆகும் ரிண ருண ஸ்தானத்தில் சுக்கிரன் பணம் கொஞ்சம் சரளமா செலவாகும் கவலைப்படாதீங்க கடவுள் கொடுத்துருவார் ஆனா ராகு அங்க இருந்து புதனும் வக்கரகதி ஆகும் பொழுது போர்குணமாக உங்கள் மனசுல எதை வீழ்த்தணும்னு நினைக்கிறீங்களோ அதை வீழ்த்த முடியும் எங்க உங்க கௌரவத்தை

6:12 காப்பாத்தணும்ு நினைக்கிறீங்களோ அங்க கௌரவம் காப்பாத்தப்படும் ஒரு இடத்தில தலை குனிய வேண்டிய விஷயமே வந்தாலும் அதுல தலை நிமிந்துருவீங்க அதே மாதிரி சில பேர் செய்ற மட்டரகமான செயல்களை கண்டு வருத்தப்படுவீங்க. ஏன்டா நான் எவ்வளவு நல்லது செஞ்சிருக்கிறேன். என்னை ஏன்டா இப்படி முதுகுல குத்துனீங்க குத்தணும்னு விருப்பப்பட்டா நெஞ்சிுல குத்த வேண்டியதுதானடா அப்படின்னு அந்த முதுகுல இருக்கற கத்தியை தூக்கி போட்டுட்டு அதுக்கு தன் கையாலயே மருந்து வச்சுக்கிட்டு அந்த குத்துன நாயை இப்படியே சொல்லலாம் தப்பு இல்லை முதுகுல குத்துறவனுக்கு பேர் என்ன பண்ணனா மகான்னா சொல்ல முடியும் நாய் தான சொல்லலாம். நாய அப்படின்னு சொல்லிட்டு வர நேரம்

6:59 அலட்சியப்படுத்திட்டு வர நேரம் அதுவே அவனுக்கு தண்டனை நம்ம திருப்பிலாம் அடிக்க வேணாம் போட அப்படின்னு ஏன்னா தர்மம் இந்த கன்னிராசிய இப்ப காப்பாத்த போது தர்மம் காப்பாத்த போதும் நீங்க பண்ண தர்மம் நீங்க பண்ண புண்ணியம் உங்களுடைய நல்ல மனசு துரோகம் நினைக்காத மனசு நம்புற மனசு அப்பாவியாக இருக்கக்கூடிய உங்க மனசு அதனாலதான் சில பாதகர்கள் உங்களை நாசமாக்குறாங்க கஷ்டப்படுத்துறாங்க இன்னைக்கு எல்லாம் உங்களை கண்டுபிடிச்சிருவார் சுவாமி பாதகர்களை எல்லாம் உங்களை தூக்கி எறிஞ்சிட்டு உங்களை சந்தோஷமா வைக்க போறார் நீங்க பட்ட பாடு தெளிய போகிறது சொல்லுவாங்க பால் ஒன்னு உருவாகுதுன்னா

7:44 அந்த பாலுக்கு பிறகு தயிர் தயிருக்கு பிறகு வெண்ணை வெண்ணைக்கு பேரு நெய் சோ பாலுக்கு பரிணாமங்கள் உண்டு அதே மாதிரிதான் வெள்ள மனம் கொண்ட உங்களுக்கு பல பரிணாமம் யாரும் உங்களை விழ்த்த முடியாது. இத இன்னும் என்ன கொஞ்சம் குரோத் என்ன கொடுக்குறாருன்னா இந்த கன்னி ராசிக்காரர்கள் மலை பிரதேச திருத்தளங்களுக்கு சென்று வருவது இந்த நேரத்தில நல்லது. சபரிமலை, திருவண்ணாமலை, திருப்பதி மலை சார்ந்த கோவில் எந்த எத்தனை கோயில் இருக்கு மலையில சுவாமி. அங்க போய் சுவாமி எந்த சுவாமி வேணாலும் எடுத்துக்கலாம். சிவன், முருகன், பெருமாள் யார வேணாலும் திருப்பரங்குன்றம், திருத்தணிகை, சுவாமி மலை இது மாதிரி ஸ்தலங்களுக்கு

8:32 போயிட்டு சாமி கும்பிட்டு வாங்க. இது ஃபர்ஸ்ட் பரிகாரம். இரண்டாவது பரிகாரம் இந்த புதன் உச்சம் ஆட்சி பெற்றிருக்கிறதுனால அறிவுடைய மக்களுக்கு ஏதாவது விருது வழங்குங்க ஒரு பாராட்டு உங்க பழைய வாத்தியாரை பார்த்து ஒரு பாராட்டுறது உங்களுக்கு ஏதாவது சொல்லி கொடுத்தவர்களை பார்த்து பாராட்டுறது குருமார்களை பார்த்து பாராட்டுறது உங்களுக்கு நல்லது எவனாவது செஞ்சிருந்தானா அவனை பாராட்டுங்க இந்த நேரத்துல அவனால உங்களுக்கு பெரிய கிப்ட் கிடைக்கும் இந்த பிள்ளைகளுக்கு படிக்கக்கூடிய பிள்ளைகளுக்கு ஏதாவது பேனா பென்சில் புத்தகம் வாங்கி கொடுங்க ஏதாவது பிரசென்ட் ஒரு பர்த்டேன்னு ஒருத்தன் வரானா சாக்லேட் கொடுக்கறத விட்டுட்டு பிரசென்ட்டாவே இது மாதிரி கொடுங்க இதெல்லாம் உங்க குடும்பத்தை வாழவைக்கும் மருத்துவம்

9:18 சம்பந்தப்பட்ட துறையில் உள்ளவர்களுக்கு மருத்துவ பிரச்சனைகள் ஏதாவது அவங்களுக்கு ஏதாவது இருந்தா ஹெல்ப் பண்ணுங்க மருத்துவ துறையில் உள்ளவங்களுக்கு ஏதாவது பொருள் வாங்கி கொடுங்க இதெல்லாம் நீங்க செய் ஒரு செவிலியர பார்க்கிறோம் அவங்களுக்கு ஒரு சப்பல் என்ன சப்பல் இருக்கா ஷூ இருக்கா என்ன இருக்கு ஏதோ நம்மளால முடிஞ்ச ஒரு கைங்கரிய உதவிகள் ஏழைகளுக்கு கொடுக்கறது நல்லது. ஒரு நண்பர் பாத்தீங்கன்னா ஹெல்மெட் ரொம்ப நஞ்சு போயிடுச்சு முடியல அவர் ஒரு மாற்று திறனாளி அப்ப நான் சொன்னேன் அவர் உடனே அந்த மாற்று திறனாளி அந்த நண்பருக்கு உடனே ஹெல்மெட் வாங்கி கொடுத்தார். 1600 ரூபா என்னமோ உடனே காசு கொடுத்து உடனே வாங்கியே கொண்டு வந்து கொடுத்தார். அவரால வாங்கவே முடியாது. அப்படியே வாங்கினாலும் ஒரு 500 ரூபாய்க்கு வாங்கலாம். இவர் வந்து

10:05 நல்ல காஸ்ட்லியான ஹெல்மெட் அது என்னமோ சொல்றாரு. கொடுத்து வாங்கி கொடுத்தார் ரொம்ப திருப்தி இவருக்கு தலைக்கு வரது தலைப்பாகையோட போயிடும். இந்த நேரத்தில இது மாதிரி உதவிகளை இந்த கன்னயா ராசிக்காரர்கள் செய்ய கன்னி ராசிக்கு இருக்கக்கூடிய கோபம் தனியும். பெரும் பகை விலகும். இந்த நேரம் சுவாமி உங்களை மலையில் இருக்கக்கூடிய சுவாமி உங்களை முன்னேத்த போறார். பிரச்சனைகளை தூக்கி எறிய வைக்க போறார் நல்லது நடக்கப்போகுது. சோ கிரகங்கள் உங்களுக்கு சப்போர்ட் பண்றாங்க. நல்லதுங்க

Share

YouTube Video Summaries