0:00 கடலைப் போல ஆழமுள்ள மனசு குழந்தையை காப்பாற்றும் அன்னையின் பாசம் இந்த உலகம் எப்படி வேணா இருக்கட்டுங்க ஆனா தன்னுடைய உணர்வின் மூலம் எல்லார் மீதும் பாசம் வைக்க கூடியவன் கடலுக்கும் ஒரு அலை இருக்கு இல்லையா அலைகளுமே அமைதி இருக்கு அதேபோலதான் கடகராசி வாழ்க்கையில ஒரு பருவம் ஒரு சுழற்சி ஒரு விதி இதுபோல தீர்ப்பு முனை வந்து மாறி மாறி வரும் அப்படிப்பட்ட ஒரு அதிசயமான தீர்ப்பு முனைதான் இந்த நவம்பர் 28ஆம் தேதி சனிபகவன் வக்கர நிவர்த்தி ஆகி இருக்கறதுனால உங்க வாழ்க்கையில உருவாகி இருக்கும் கடக ராசிக்காரர்களை சோதிச்ச சனி பகவான் இப்போ உங்களை உயர்த்தக்கூடிய சனி பகவானாக மாறி இருக்கார் நீங்க அனுபவித்தது எல்லாமே உங்களுக்கான பரீட்சைங்க இப்ப கிடைக்க போறந்த பரீட்சைக்கான வெற்றி உடைய
0:48 கண்கள்ல் கண்ணீர் வந்த நேரங்களும் சரி உங்களை யாருமே புரிஞ்சுக்காத நேரமும் சரி நீங்க அமைதியா தாங்கி கொண்ட சுமைகளும் சரி இது எல்லாமே இந்த சனி பகவான வக்கர நிவர்த்தியின் கார காரணமா சனி பகவான் நேரடியா மாற்றத்தை கொடுக்கிறார் விழுந்த இடத்திலயே எழுந்து நிக்கக்கூடிய சக்தியை கொடுக்கிறார் உங்குடைய நொருங்கி போன கனவுகளை திரும்பவும் கோட்டை மாதிரி கட்டி கொடுக்கிறார் நீங்க எதிர்பார்க்காத அளவுக்கு அதிஷ்டத்துடைய கதவை தறந்து வைக்கிறார் சனி பகவான் தரக்கூடிய இந்த வக்கிர நிவர்த்திங்கறது உங்களுக்கு ஒு ஏழு எட்டு ஒன்பதாம் பாதையிலிருந்து சனி பகவான் கரும கணக்க முடிச்சு வைக்கிறார் கடக ராசிக்காரங்க சனியால் சோதிக்கப்பட்ட காரணம் ஏழாம் வீடு உறவு எட்டாம் வீடு அழுத்தம் சோதனை ஒன்பதாம் வீடு அதிஷ்டம்
1:34 தெய்வீக சக்தி இந்த மூன்று பகுதிகளலமே சனி பகவான் தன்னுடைய கணக்கத்தை தீர்த்துட்டார் இப்ப அவர் நின்னு சொல்றது என்ன தெரியுமா உன்கிட்ட நான் நிறைய விஷயங்களை பார்த்தேன் உன்னுடைய பொறுமை உன்னுடைய தியாகம் உன்னுடைய நெஞ்சில் இருக்கக்கூடிய உண்மை இனி உன்ன நான் விட போறது கிடையாது உன்னுடைய உழைப்புக்கு உண்டான உயர்வு உன்னுடைய குணத்துக்கு தகுந்தது போல பாராட்டு பரிசை கொடுத்துட்டு தான் பொங்க போறேன்னு சொல்றார் சோ கடக கடக ராசி சனிக்கே பிடித்த ராசியா நீங்க மாறிட்டீங்க இனி எல்லாமே ஈசியா நடக்கும் உங்குடைய உண்மையான மனசுக்கு நம்பிக்கைக்கு உழைப்புக்கு தியாகத்துக்கு பொறுத்திருந்த அந்த காத்திருப்புக்கு எல்லாமே சகஜமா மாறப்போகுது வக்கர நிவர்த்தி கடக ராசிகளாளுக்கு அதிஷ்டத்தை தருக்கக்கூடிய ஒரு சாவி போல வேலை செய்ய போகுது சனிக பொறத்தவரைக்கும் ஏன் உங்களை சோதிச்சாரோ
2:19 அவரே உங்கள வந்து உயர்த்தி வைக்கிறார் தெரியாம அந்த புள்ளைய வந்து சோதிட்டோமே இந்த பையனை நாம சோதிச்சட்டோமே அப்படின்னே சனி பகவானே வருத்தப்பட அளவுக்கு கடகம் உண்மையா இருந்துட்டீங்க ச இப்போ சனி வந்து ஒரு மனுஷனை அதிகமா சோதிக்கிறாங்க அப்படின்னா அவங்குடைய வாழ்க்கையில அதிகமா உயர்த்தி வைப்பார்னு அர்த்தம் அந்த சனிபகவானுடைய அடிப்படை விதிதான் கடந்த ரண்டா வருஷமா மிகப்பெரிய சோதனைகளை கடந்து வந்திருக்கக்கூடிய ராசியாக கடகாம் நிக்கறீங்க அதனால இனி உங்களுக்கு சமுதாயத்தில பேரு புகழ் எல்லாமே உயரப்போகுது உங்குடைய மதிப்பு மரியாதை எல்லாரும் புரிஞ்சுப்பாங்க பணம் பல விதங்கள்ல் வரும் இது வந்து நாங்க ஜோதிர ரீதி என்ன சொல்லனா சனி சனி வரும்போது அழுத்துவோம். போகிறப்போ அழகு படுத்துவோம். அதுதான் உங்களுக்கு நடந்திருக்கு. இனி தொடர்ந்து உங்க வாழ்க்கையில சந்தோஷம்
3:06 வெற்றிகள் மட்டுமே தொடரும். அந்த அளவுக்கு சனி பகவான் கடக ராசிக்காரர்களை அழகுபடுத்தி பார்க்க போறார். சோ கடக ராசிகளுக்கு சொல்லப்போனா ஆறு பெரிய அதிஷ்டம் வேலை செய்யப்போகுது. மாற்றத்தை கொடுக்கக்கூடிய அதிஷ்டம் நிதி சுமைகள் அகலும். குடும்பத்தில ஒத்துழிப்பு அதிகமாகும் வேலை தொழில் பக்கம் உங்களுக்கு இருந்த தடைகள் அகலுது. தெய்வீக பாதுகாப்பு அதிகமாகுது. பலி தீரும் காலங்க உங்களுக்கான நியாயம் கிடைக்கும் என்னங்க சொல்றது கடக ராசிகாளுக்கு இதுநாள் வரைக்கும் நியாயம்ங்கறது சிறித அளவு கூட கிடைச்சது கிடையாது அநியாயமா எல்லாரும் கடகராசி மொத்த உழைப்ப சுரண்டிருப்பாங்க அநியாயமா கடகத்துடைய மனச நோகடிச்சிருக்காங்க கடகம் வந்து உட்கார்ந்து அழுந்தா இன்னைக்கு முழுக்க அழுதா கூட அவங்குடைய கஷ்டம் தீராது முதல்ல கடகத்துக்கு மனசு இருக்குங்கறத யாரும் புரிஞ்சுக்கிறது கிடையாது ஆனா மத்தவங்குடைய மனசுக்கு கடுக
3:53 அளவு கூட வலிக்க கூடாதுன்னு நினைக்கிறதுதான் கடகம் கடவுளை போலவங்கு கூட நான் சொல்லுவேன் சோ உங்களுக்கான சோதனை காலம் முடிஞ்சிச்சுங்க இனி உங்களுக்கு சனி பகவான் ஆசீர்வாதம் கொடுக்கிறார். வக்கர நிலை அப்படிங்கறது எட்டாம் வீடு தாக்கம் இருக்கறதால இப்ப வக்கர நிவர்த்திங்கறது எட்டாம் வீட்டுடைய அழுத்தம் வந்துட்டு 70% குறையுது. இப்ப அதிஷ்ட அரசன் போல சனிபகம் உங்களுக்கு வேலை செய்ய போறார். நீங்க முயற்சி செய்யக்கூடிய ஒவ்வொரு வேலையுமே வெற்றி பெறும். நீங்க அடக்கி வைத்த மறைத்து வைத்த கனவுகள் இப்ப நலனவாகும். நீங்க இழந்த உறவுகள் எல்லாம் திரும்ப உங்களுக்கு கிடைக்கும். நீங்க எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும். நீங்க தொடங்க நினைத்த தொழில தொடங்கவீங்க. இதுல இனி வந்து சனி பகவான் தடைங்கிற ஒரு விஷயத்தை வைக்கவே மாட்டார். அதுக்கு மாற்றா உங்களை விட்டு தள்ளி போறாரு உங்களை
4:39 வந்து வாழவைக்க போறார். சொல்லப்போனா சனி பகவானுடைய நேரடி பார்வைங்கறது நான்காம் வீட்ல சோ வீடு வண்டி வாகனம் நிலம் இது எல்லாமே லாபகரமா மாறும். இது வந்து பெரிய ஆசீர்வாதம் உங்களுக்கு. அதுபோல ராகு கேது உங்களுடைய நிலைக்கு பிறகு சனி நேரடியா இருக்கறதுனால சித்தி காலம்னு சொல்லும். அதாவது பல கடக ராசிகளாளுக்கு இது வாழ்க்கையை மாற்றக்கூடிய நாட்களா அமையும். உடல்வலி மன அழுத்தம் இது எல்லாமே நீங்கது சனி நேரடியா பார்க்கறதுனால நரம்பு அழுத்தமும் குறையும். இழந்தது எல்லாமே திரும்ப கிடைக்குங்க. பிரிஞ்சிருந்த கணவனை பிரிஞ்சு போன காதல உறவா இருக்கட்டும் பிரிந்து போன நண்பர்கள் உறவுக்காரங்க எல்லாருமே சேரக்கூடிய நேரம் காதல் சிறப்பா அமையும் இருபட்டா சம்பத்தோட காதல் திருமணம் முடிவாகும் எல்லாமே திரும்ப கிடைக்கும் தப்பான ஆட்கள்
5:26 கிட்ட இருந்து விலகி நிக்க போறீங்க குய் பேசுறவங்க ஏமாத்துறவங்க முன்னாடி விட்டு பின்னாடி பேசுறவங்க இவங்கள் எல்லாரையுமே கடக ராசி கிட்ட இருந்து சனி பகவான் விலக்கி வைக்கிறார் குறிப்பா மனசு வந்து பக்குவப்படுது மனஅழுத்த குறையுதுனா வக்கரமா இருக்கக்கூடிய இந்த நேரத்துல சொல்லுவீங்கள ஒரு மாதிரி மனசு பாரமா இருக்குன்னு சொல்லி வருத்தப்பட்டுருப்பீங்க இனி அந்த பாரம் குறையுது இப்ப எல்லாமே வந்து லேசா இருக்கும் மனசு ஒரு தெளிவு கிடைக்கும் உங்கள தள்ளி போன வேலைகள் எல்லாமே ஒன்றன் பின் ஒன்றாக இப்ப நடக்கும் சனியுடைய நேரடி இயக்கத்தில வந்து தொழிலா இருக்கட்டும் உத்தியோகமா இருக்கட்டும் திட்டங்கள் எல்லாமே இப்போ சிறப்பா நடக்கும். குடும்பத்தில இருந்த கருத்து வேறுபாடுகள் குறையுது உறவக்காரன் கிட்ட துணைவர் கிட்ட பிள்ளைகள் கிட்ட பேச்சு வார்த்தை சிறப்பா அமையும். நிதிநிலைமை அப்படிங்கறது
6:13 கட்டுக்குள்ள வருது. செலவுகள் குறையுது வருமானம் உயருது. உடல் ஆரோக்கியம் மேம்படுது. முக்கியமா முதுகு மூட்டு வலி சோம்பல் மனக்கவலை இது எல்லாமே குறையுது. இதுலே ஆண்களுக்கு வேலை அழுத்தம் குறைஞ்சு அதிகாரம் கிட்ட பாராட்டு கிடைக்கும். குடும்பத்தில மதிப்பு உயரும். முன் தடுக்கப்பட்ட பணி திட்டங்கள் எல்லாமே இப்ப நடக்கும். நண்பர்களால உங்களுக்கு நடந்த துரோகம் அதிலிருந்து விடுபடுவீங்க. புதிய சொத்து முயற்சிகள் இப்ப வெற்றிக்கு வழிவகும். அதேபோல பெண்களுக்கு மனசெளவுல அமைதி கிடைக்கும் வீட்டில இருந்து சின்ன சின்ன தகராளகள் குறையும். உங்குடைய படிப்பிலமே வந்து பாத்தீங்கன்னாக்க முன்னேற்றம் இருக்கும். வேலை செய்றவங்களுக்கு பதிவு உயர்வுக்கு வாய்ப்பு இருக்கு பண வசதி பெருக்கும். குழந்தை வரம் கேட்டு ஆசைப்பட்டுருந்தீங்கனாக்க உங்க ஆசைகள் நிறைவேறக்கூடிய நல்ல நேரம். அதேபோல வேலைக்கு போகக்கூடிய ஆண்கள் பெண்கள் யாராக இருந்தாலும் சரிங்க நீண்ட நாட்களாக
6:59 எதிர்பார்த்த வேலை மாற்றம் கிடைக்கும். மேல் அதிகாரி கிட்டமே நல்ல பெயர் கிடைக்கும் தாமதமான இந்த இன்கிரிமெண்ட் இருக்கு இல்லையா அது கிடைக்கும். புதிய டார்கெட்களை நிறைவேற்றி பாராட்டுகளை பெறுவீங்க. தொழில் செய்றவங்களுக்கு தடைப்பட்ட பிசினஸ்லாம் திரும்ப வந்துட்டு உயரும். பங்குதாரள் கிட்ட இருந்த அந்த மனக்கசப்பு மாறுது. தொழிலை விரிவு செய்வீங்க. ஒரு தொழில் செய்றீங்க அப்படின்னாக்க ரெண்டு மூணு தொழில் செய்றதுக்கு வாய்ப்பு இருக்கு. ஒரு கடை வச்சிருக்கீங்க அப்படின்னாக்க ரெண்டு மூணு கடை தொழறதுக்கு வாய்ப்பு இருக்கு. ஆதிப்பல கடன் சுமை குறையுது பண ஓட்டம் மேம்படுது. வெளிநாட்டுக்கு போகணும். வேலைக்காக முயற்சி பண்றீங்க அப்படின்னாக்க தள்ளி போயிருந்த வீசா செயல்முறைகள் இப்ப வேகம் எடுக்கும். வெளிநாட்டு நிறுவனந்து நல்ல அழைப்பு வரும். கல்விக்கான ஸ்காலர்ஷிப்புக்கு வாய்ப்பு இருக்கு. வெளிநாட்டில இருக்கக்கூடிய கடக ராசிகளுக்கு வேலை சூழல் மேம்படுது வீடு மாற்றம் சம்பள உயர்வெல்லாம் கிடைக்குங்க. பணக்காரர்களுடைய சந்திப்பு பிரச்சனைகள்
7:44 குறையும். மனசுல இருந்த அந்த தனிமை உணர்வு குறையுதுங்க. இதுல மாணவர்களுக்கு படிக்கிறீங்க அப்படின்னாக்க படிப்புல கவனம் அதிகமாகுது. கோடி தேர்வு எழுதுறவங்களுக்கு சிறந்த மதிப்பெண்களை பெறுவீங்க. கான்சென்ட்ரேஷன் ரொம்ப நல்லா இருக்கு. நீண்ட நாட்களாக இருந்த மனத்தவம் குறையுது. அதுபோல அரசாங்க வேலைக்கு முயற்சி செய்றீங்க அப்படினாக்க சனிபகடைய நேரடி பார்வையாளர் தேர்வு எழுதக்கூடிய திறன் மனநிலை முயற்சி அனைத்துமே மேம்படுது. சிறந்த போஸ்டிங் வாங்குறதுக்கான வாய்ப்பு இருக்கு அரசாங்க உத்தியோகம் நிச்சயம். அதேபோல தொழிலை விரிவுபடுத்து நினைக்கிறீங்களா? புதிய பங்குதர்கள் நிதி அததவு கிடைக்கும். வாடிக்கலட எண்ணிக்கை அதிகமாகுது நீங்க எதிர்பார்த்துருந்த சர்வதேச மற்றும் மாநில அளவிலான வளர்ச்சிகள் ஆரம்பிக்குது. சொல்லப்போனா சனி பகவான் அடிய வக்கர கதியினால கிட்டத்தட்ட ஒரு நாலு அஞ்சு மாசமா ஏராளமான பிரச்சனைகளை நீங்க வந்து சந்திச்சிருப்பீங்க உத்தியோகம் தொழில் எல்லாம் பிரச்சனை பிரச்சனைதான் பாத்திருப்பீங்க இப்ப அது எல்லாமே இயல்பு
8:30 நிலைக்கு மாறுது. நீங்க நிம்மதியா இருக்கக்கூடிய காலங்க சொல்லப்போனா 137 நாட்கள் சனிபக வக்கர கதியினால பயங்கரமான கஷ்டத்தை நீங்க அனுபவிச்சிருப்பீங்க ஆனா இப்ப அப்படியே தலைகீலா உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும் உங்கள மத்தவங்க புரிஞ்சுப்பாங்க சமூகம் சார்ந்த விஷயங்கள்ல நல்லது செய்ய போய் கெட்டது சம்பாதிச்சிருப்பீங்க இப்போ உங்களை எல்லாரும் புரிஞ்சுகிட்டு உங்குடைய கெட்ட பெயர் மாறுது திருமணம் சார்ந்த விஷயங்கள் இந்த தடைகள் அனைத்தும் நீங்கது நல்ல வரன் கிடைக்கும் சொல்ல உங்களுக்கான பாக்கியங்களை பெற்று தரக்கூடிய காலம் கூட்டாளி கிட்ட இருந்து வந்த பிரச்சனைகள் நீங்குது கூட்டு தொழில் நல்லா இருக்கும். தொழில் ரீதியாவும் உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகள் நீங்குது நல்ல ஆர்டர்கள் கிடைக்கும். தொழில் ரீதியா இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி விடுதலை அடைவீங்க. மந்தமா இருந்த தொழில் இனி வந்து வேகம் பிடிக்கும். அது சூழ்நிலை பொறுத்தவரைக்கும் சிறப்பா இருக்கு. ஜாமீன்
9:16 கையழுத்து போட்டு சிக்கிருந்தீங்க பணம் வராம தடைப்பட்டுருந்துச்சு அந்த நிலையில மாற்றம் வருது பணவரவு உண்டாகுது குடும்பத்தில் இருந்து வந்த அனைத்து பிரச்சினைகளுமே நீங்கது கோபம் பிடிவாத தன்மை ஈகோ இது எல்லாமே மாறுதுங்க. குறிப்பா சனி பகவான் வக்கரமாக பாக்கியஸ்தானத்தில் இருக்கறதுனால குருவின் நட்சத்திரத்தில் பயணிக்கிறதுனால குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலையில் இருந்து வந்த பிரச்சனைகள் முழுவதும் சரியாகும். மேல்திடைய நல்ல மதிப்பை பெறுவீங்க உத்தியோகத்தில பதிவு உயர்வுக்கு வாய்ப்பு இருக்கு நல்ல மாற்றங்கள் உண்டாகுது கடன் சார்ந்த பிரச்சனைகள் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் எல்லாமே முழுசா நீங்குதுங்க கடன்களை அடைக்கூடிய சூழல் இருக்கு. ஆரோக்கிய குறைபாடு பொறுத்தவரைக்கும் நல்ல மருத்துவம் நல்ல மருத்துவர்கள் கிடைப்பாங்க. வெளியூர் வெளிநாடு வெளிமாநிலம் போறதுக்கான வாய்ப்பு இருக்கு. அதேபோல படிக்கடிய மாணவர்கள் நல்ல கல்வி நிறுவனத்தில் சேர்ந்து படிக்கடிய யோகம் இருக்கு மனசுக்கு தேம்பு தன்னநம்பிக்கை அதிகமாகுது. பண ரீதியா உங்களுக்கு இருந்து வந்த கஷ்டங்கள் நீங்குது உங்களுக்கு
10:02 வரவேண்டிய பணங்கள் இப்ப உங்கள வந்து சேரும். சோ இப்பவரைக்கும் பார்த்த கடக ராசிக்காளுக்கு சனி பகவான் வக்கர நிவர்த்தி காலத்த தரக்கூடிய பலங்களை பொதுவா பார்த்திருக்கும். இப்போ கடக ராசிக்கூடிய ஒவ்வொரு நட்சத்திரத்துக்குமே எந்த மாதிரியான பலங்களை சனி பகவான் இந்த வக்கர நிவர்த்தி காலம் தரப்போகுது புனர்போசம் நட்சத்திரம் நான்காம் பால் தொழில்ல முன்னேற்றங்க தொட்டதெல்லாம் பொன்னா மாறும். அதாவது இதுநாள் வரைக்கும் உங்களுக்கு இருந்த பாதிப்புகள் எல்லாமே சரியாகுது விரும்புனது எல்லாமே இன்னைக்கு உங்க கைக்கு வந்து சேரும் உங்க தகுதிக்கேற்ற பொறுப்புகள் வேலையில் இருந்த பதவி உயர்வு கிடைக்கும். மற்றவர்களால முடியாத கூட நீங்க ஈசியா முடிச்சு காட்டுவீங்க வல்லமை உண்டாகுது. தெய்வ சிந்தைகள் மேலோங்குது ஆன்மீக பயணம் போயிட்டு வருவீங்க. அது முயற்சிக்கற்ற பலன்களை இப்ப அனுபவிக்க போறீங்க. வண்டி வாகன பயணங்கள் இருந்த சங்கடங்கள் இப்ப மறையுது. அதேபோல அடுத்தவங்களுக்கு உதவி செய்யக்கூடிய அளவுக்கு சிறப்பு உண்டு. இதுவரைக்கும் நீங்க இழந்த பேரு புகழ்
10:48 செல்வாக்கு எல்லாமே இப்போ திரும்ப பெறக்கூடிய காலம். இன்னும் சொல்லப்போனா அதிருஷ்ட பலன்கள் அப்படிங்கறது தொட்டதலைமை வெற்றி முயற்சிகள்ல லாபம் விருப்பங்கள் நிறைவேறுது இது போலதான் நெருக்கடிகளில இருந்து பாதுகாப்பு வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை வசதிகளுமே மேம்படுது. முயற்சிகள்ல் வெற்றி தேர்வுகள்ல் வெற்றி வருமானம் அதிகமாகுது ஆரோக்கியம் சீராகி சுறுசுறுப்பா செயல்பட போறீங்க. விருப்பங்கள் நிறைவேறது மட்டுமில்லாமல் துணிச்சலாக செயல்பட்டு முயற்சிகளுமே லாபத்தை பார்ப்பீங்க. உடன்பெருள் வகையிலுமே நல்ல ஒத்துழைப்பு இருக்கு. இதோட குடும்பத்தில சுபக்சம் உண்டாகுது. திருமண வயதிலுக்காக திருமண யோகம் உண்டாகுது. வியாபாரம் தொழில்ல லாபம் அதிகமாகுது பொருளாதார நிலையில் உயர்வு இருக்கு அரசு உழிருடைய செல்வாக்கு அதிகமாகுது. செயல்பாடுகள்ல வெற்றியும் துணிச்சலும் இருக்கு. இலக்கை அடைவீங்க. அதுபோல மருத்துவம் கல்வி ஏற்றுமதி இறக்கமதி
11:35 சினிமா சின்னத்திரை இயந்திர தொழில் வியாபார நிறுவனங்கள் எலக்ட்ரிக்கல் கம்ப்யூட்டர் இது போன்ற தொழில்கள்ல நீதிபார்த்தல் லாபம் கிடைக்கும். தொழில் எல்லாம் அபரிவிதமான முன்னெடுத்து பெறக்கூடிய காலம் திறமைக்கு மதிப்பில்லையே என்னதான் உழைச்சாலும் உயர்விலைன்னு வருத்தப்பட்ட நிலையில மாற்றம் வருது. உழைப்புக்கு உண்டான மதிப்பு இருக்கு. சிலருக்கு புதிய பொறுப்புகள் ஏற்படும். வருமானம் அதிகமாகும் கலைஞர்களுக்கு ஆன்மீக பேச்சளுக்கு கல்வி அளவுக்கு எல்லாருக்குமே நிலை உயர்வு. பெண்கள் எல்லாம் சுயதொலை சரினாக்க நல்ல முன்னேற்றம். முதல் ஆரோக்கியம் சிறப்பா இருக்கும். குடும்பத்தார் மற்றும் கணவன் கிட்ட பாட்களை பெறுவீங்க. திருமண வயதில நல்ல பாரண அமையும். வேலை தடுறவளுக்கு தகுதிக்கேற்ற வேலை அமையும். கல்வியிலுமே சிறப்புதான். எல்லாத்துலயும் வெற்றி நிச்சயம். குடும்பம் சீரா இருக்கும். உங்களை பொறுத்தவரைக்கும் பரிகாரம். அனுதினமும் நரசிமுறை வழிபாடு செய்ய வாழ்க்கை செலிக்கும் சங்கடங்கள் விலகும். அடுத்து பூச நட்சரம். எல்லா விதங்களலுமே இனி நடக்கறது எல்லாமே நல்லதாவே நடக்கும். வருமானத்தில இருந்து
12:22 தடைகள் உடைப்படுது. கருத்து வேறுபாடு உறவுகள்ல வரிசல் இது எல்லாமே சரியாகுது. குறிப்பா நீங்க திட்டமிட்டு செய்யக்கூடிய காரியங்கள் வெற்றி உண்டாகுது. பிரச்சனைகளிருந்து சாமர்த்தியமா விடுபடுவீங்க. எதிர்பார்க்காத அதிஷ்ட பலன்களையும் அடைய போறீங்க. உடல் உபாதிகள் விளகுது. தேவையான பணம் கையில இருக்கும். துன்பங்கள் எல்லாமே காணாமல் போகும் தடைகள் மறையுது வேலை தடவளுக்கு வெற்றி கிடைக்கும் புதிய தொழில் தொடங்கக்கூடிய முயற்சி அதுவும் வந்து ஈடெறி வரும் உடல் பாதிப்பு விலகுது வேலையில் இருந்த சங்கடம் பணவருந்த தடை எல்லாமே மறையுதுங்க கொடுத்த வாக்க காப்பாத்த முடியும் குடும்பத்தில் இருந்த குழப்பம் பிரச்சனை எல்லாமே சீராகுது குலதர் நெற்கடிமே மறையுது தொழில் வியாபத்தில் தடைகளுமே உடையப்படுது செல்வாக்கு உயருது பாதை உயர்வு விரும்பி இடமாற்றம் குடும்பத்தில சுவ நிகழ்ச்சிகள் தொழில் வியாபத்தில் முன்னேற்றம் எதிர்பார்த்த லாபத்தைல்லாம் பார்க்க போறீங்க
13:08 எதிர்ப்பு இல்லாத வாழ்க்கை இப்ப அமையப்போகுது. அனைத்திலுமே வெற்றி கோர்ட்டு கேசு வம்பு வழக்கு இருந்தா கூட அது உங்களுக்கு சாதகம் ஆனா யாருக்குமே ஜாமி கழுத்து போடக்கூடாது. ஏதாவது பொருட்களை வாங்குறீங்க செய்றீங்க சொத்து பத்துக்கள வாங்குனா கூட பத்திரங்களை முழுசா படிச்சு பாத்துக்கோங்க. சட்ட சிக்கல்களுக்கு வராம பாத்துக்கலாம். அத தொழில்ல உழைப்பு அதிகமாகுது முதலீடுகளுக்கான லாபம் கிடைக்குது. கோட்டில ஆகூடிய பாதிகளல் இருந்து விலகி ஓடுவாங்க. விவசாயம் கால்நடை வளர்ப்பு இது எல்லாமே ஆதாயத்தை கொடுக்கும். கலை தொழில்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி அரசியல் வகிப்புமே எதிர்பார்ப்பு பூர்த்தியாகுது. ஒருவேளை ஒருத்தர் கீழ வேலை பார்கறீங்க அது தனியா தெரியும் அரசாங்கத்தையோ ஆண்களோ பெண்களோ பணியிடங்கள் இந்த நெருக்கடி மாறியுது. சிலருக்கு இடமாற்றம் உண்டாகுது விரும்பி இடத்திறதற்கு செய்யாத தப்புக்கு தவறை ஏத்துக்கிட்டு கஷ்டப்பட்டுந்த நீங்க தவறை மத்தவங்க புரிஞ்சுப்பாங்க. உங்க மேல தப்பு
13:54 இல்லைங்கறத புரிஞ்சுக்கிட்டு உங்களுக்கான நல் மதிப்பு அப்படிங்கறது மேம்படுது. மேல அதிகமா அனுசரிச்சு போவாங்க. உங்குடைய ஆலோசனை எல்லாரையும் ஏத்துப்பாங்க. நன்மை அளிக்கும் பெண்களுக்கு குடும்ப உறவுகள் மேம்படுதுங்க. வாழ்க்கை துணை உங்களை அனுசரிச்சு நடந்துப்பாங்க. பிள்ளைகளுடைய நல்ல அக்கரை கொடுத்து குழந்தை பாக்கியம் கிடைக்கும் உறவுக்காரங்க அவங்களால இருந்த பிரச்சனைகள் இப்ப மறையுதுங்க. பணியிடங்கள்ல் இருந்த கஷ்டங்களுமே மறையுது. எல்லா இடங்களுமே உங்களுக்கு சிறப்பு உண்டு. படிக்க மாணவர்கள் டீச்சர் ஆலோசனை உங்களுக்கு வளர்ச்சி கொடுக்கக்கூடிய காலம் கல்வியிலும் சரி வேலைும் சரி உடைய எதிர்பார்ப்பு பூர்த்தியாகுது படிப்புல ஆர்வம் அதிகமாகுமாகுது பொது தேர்வு போட்டி தேர்வுகள்ல கடின முயற்சியின் காரணமா வெற்றி உண்டு. உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரைக்கும் சிறப்பா இருக்கு. குடும்பத்தை கொடுத்திருக்கோம் வேலை தொழில் சொல்லிட்டு இதிலிருந்து நெருக்கடிகள் மறைஞ்சு குடும்பத்தின் மீது அக்கரை அதிகமாகது புசை இடம் வாங்குறது வீடு கட்டுறது. இதுபோல கனவுகள் இப்ப நனவாகுது.
14:40 விரும்பி வண்டி வாகனத்தை வாங்கக்கூடிய யோகம் இருக்கு. தம்பதிகளை பொறுத்தவரைக்கும் ஒற்றுமை பலப்படுத்து பொன்பொருள் சேர்க்கும் வாய்ப்பு இருக்கு. உங்களை பொறுத்தவரைக்கும் பரிகாரம். சனிக்கிழமை தோறும் சனீஸ்வர பகவானுக்கு நல்லெண்ணை தீபம் பெற்று வழிபாடு செய்ய நன்மைகள் அதிகமாகும். அடுத்ததா ஆயிலய நட்சத்திரம். உங்களை பொறுத்தவரைக்கும் இனி நடக்கறது எல்லாமே நல்லதுதான். நினைச்சு சாதிக்கூடிய நிலை உண்டாகுது. சில சங்கடங்கள் வந்தாலும் அதிலிருந்து மீண்டு வரக்கூடிய வல்லமை உண்டாகுது. பண முதலீட்டு விஷயங்களல் உழைப்பை நம்பி செயல்பற்று வெற்றி அடைவீங்க. எழுத்த காரியத்தை வெற்றிகரமா முடிச்சுப்பீங்க. அரசியல்வாதிகளுக்கு செல்வாக்க உயருது. கூடவே நீங்க மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள் வெற்றியாகுது பணவரவு அதிகமாகுது நீண்ட நாட்களாக இந்த வந்த பிரச்சனைக்கு முடிவு வருது. சிலர் வெளியூர்ல போயிட்டு வசைக்கூடிய வாய்ப்பு இருக்கு. சொத்து சேர்க்கையும் பொறுப்புகளும் உண்டாகுது. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகமாகுது இழந்த பொருட்கள் செல்வாக்கை மீட்டெடுப்பீங்க. தொட்டது எல்லாமே பொன்னாக மாறுது. உங்குடைய
15:27 வாழ்க்கையில் இருந்த சங்கடங்கள் நெருக்கடிகள் தொழில்ல வியாபாரத்தில தடைகள் எல்லாமே உங்களை விட்டு விளகுது. குடும்பத்தில நிம்மதி இருக்கும். கொடுத்தவ காப்பாத்த முடியும். விரும்பிட மாற்றம் பதவி உருவ அந்தஸ்து உயருது விருந்த விஷேஷங்கள குடும்பத்தோடு கலந்து கொள்ள வாய்ப்பு இருக்கு பணம் பலவழிகள் வந்து சேரும். குறிப்பா எதிரிகள் எல்லாம் அடங்கி ஓடுவாங்க. உங்கள எதிர்த்து நிக்க முடியுமா அரசு வேலைக்கும் உயர் பதிவிக்கான வாய்ப்பு இருக்க திட்டமிட்ட வெற்றி பெறும். வாழ்க்கையில் இதுவரைக்கும் இல்லாத அதிஷ்ட வாய்ப்பு இப்ப உண்டாகும். கோல்ட் கேஸ் வழக்க உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும். அரசியல் பதிலுக்கு எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகுது. தொழில் பற்றும் தொழிலாற்றும் வியாபாரமாட்டும் நெருக்கடிகள் தீர்வுக்கு உண்டாகுது. உங்குடைய அணுகு முறை லாபத்தை ஏற்படுத்துது. புதிய தொழில் தொடங்குடியூ முயற்சிகள் வெற்றி பெறுது. விவசாயத்திலும் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகுது. இயந்திரம் எலக்ட்ரானிக்ஸ் கம்ப்யூட்டர் பப்ளிகேஷன் ரியல் எஸ்டேட் பங்கு சந்த சினிமா
16:12 சின்னத்திரை இது போன்ற தொழில்களுமே வளர்ச்சிது. அது ஒற்றுக்கில வேலை பா்கறீங்க அப்படின்னாக்க கடந்த கால அனுபவத்தை சாதுரியமா வச்சுக்கிட்டு செயல்படுவீங்க. உங்க பிரச்சனைகள் எல்லாமே மேல எடுத்துக்கிட்ட பக்குவமா சொல்லி அதுக்கான தீர்வு காண்பீங்க. எதிர்பார்த்த பொறுப்பு ஊதிய உயர்வு உண்டாகுது. மேல் அதிகரிட்ட ஆதரவு உண்டு. அதேபோல உங்களுடைய திறமைக்குமே மதிப்பு உண்டாகுது. அடுத்து பெண்களுக்கு உங்களுடைய உயர் கல்விக்கான முயற்சிகள் இப்ப நிறைவேறும். வெளி மாநிலம் வெளிநாடு போறதுக்கு வாய்ப்பு இருக்கு படிப்புக்காக வேலைப்படுவ இடங்களில எதிர்பார்த்த சலிகள் கிடைக்கும். சிலந்து சுய தொழில் தொடங்குவீங்க. உழைப்பு கேற்ற அதிகாரம் இருக்கு. பொன்பொருள் சேர்க்க வாய்ப்பிருக்கு. திருமண வயதில் பெண்களுக்கு நல்ல வரன் தேடி வரும். சிலருக்கு திருமணமான பெண்களுக்கு குழந்தை பாக்கியத்துக்கு வாய்ப்பு இருக்கு. கல்வியை பொறுத்தவரைக்கும் இயல்பாவே கல்வியில ஆர்வம் இருக்கறவங்க நீங்க டீச்சர் சில ஆலோசனை இப்ப நல்ல வழிகாட்டுகளோட தேர்வுகள்ல வெற்றிய உண்டாகுது எதிர்பார்த்த மதிப்பென் கிடைக்குது. சிலருக்கு வெளிநாட்டு யோகம்
16:58 இருக்கு. வெளியூர்கள்ல வெளிநாட்டு போய் படிக்கக்கூடிய வாய்ப்பு இருக்கு. ஆரோக்கியத்தை பொறுத்தவரைக்கும் சிறப்பா இருக்குங்க. அதேபோல குடும்பத்தை பொறுத்தவரைக்கும் குடும்பத்திலந்த சங்கடங்கள் விலகுது. தாமதி கிடை ஒற்றுமை அதிகமா நல்ல வசதியான வீட்டு குடி போறதுக்கு வாய்ப்பு இருக்கு. நீண்ட நாட்கள தடைப்பட்ட சுப நிச்ச நடக்கும். நவீன பொருட்கள வண்டி வாகனம் சொத்து சேர்க்கை பொன்பொருள் சர்க்கை வாய்ப்பிருக்கு. வேலைக்காக வெளிநாடு போகணும்னு முயற்சி பண்ணாக்க அந்த நிலையில முன்னேற்றம் இருக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்கும் பிள்ளைகளால சந்தோஷம் அதிகமாகுது. உங்களை பொறுத்தவரைக்கும் பரிகாரங்க திருவிடை மருதூர் மகாலிங்கேஸ்வரரை தரிசிக்க தடைகள் விலகும் விருப்பங்கள் நிறைவேறும். சோ ஒட்டுமொத்தமா இப்போவரைக்கும் பார்த்த பொது பலன்கள் நட்ச பலங்கள் பரிகாரங்கள் எல்லாமே சனி பகவானுடைய வக்கர நிவர்த்தி காலத்தில் கடக ராசி கஷ்டமில்லாமல் சந்தோஷத்திற்கு குறைவில்லாத வாழ்க்கையை அனுபவிக்க போறீங்க இருந்தாலும் நீங்க தினசரி செய்ய வேண்டிய
17:44 பரிகாரம் மற்றும் வழிபாடு தினமுமே காலையில ஓம் சனீஸ்வராய நமக இந்த மந்திரத்தை 21 முறை சொல்லுங்க காலையிலயும் சரி மாலை சரி 21 முறை சொல்லுங்க மொத்தம் 42 முறை இந்த மந்திரத்தை சொல்ல சனி பகவானுடைய குறைபாடுகள் சரியாகுது மேலும் ஓம் நமோ நாராயண இந்த மந்திரத்தையுமே உச்சரிங்க மனசுக்கு அமைதி கிடைக்கும். அதுக்குள் நீங்க போக வேண்டிய கோவில் திருநல்லாடு சனீஸ்வரன் கோவில் சனிமுகனை நிவர்த்திக்கு ஏற்ற புனித ஸ்தலம். திருக்கருக்காவூர் மன அமைதிக்கு திருக்கில்லியூர் சனீஸ்வரர் வழிபாடு தஞ்சாவூர் பெரிய கோவில்ல நவகிரத சனிய வழிபாடு பண்ணுங்க. பரிகாரம் பாத்தனாக்க சனி பகவானுக்கு எல்லனையால தீபம் ஏத்துறது. அதேபோல கருப்பு துணி தானம் கொடுக்கிறது. உண்மையாவே கஷ்டப்படக்கூடிய ஏழை எளிய மக்களுக்கு உங்களால முடிஞ்ச உதவிகளை பண்ணுங்க. குறிப்பா அன்னதானம் பண்றது சனி பகவனுக்கு ரொம்ப பிடிக்கும். அதேபோல செய்ய வேண்டியது
18:30 குரு வழிபாடு சனி வழிபாடு முதியவர்களுக்கு உதவி பண்ணுங்க. என்ன முடிவெடுக்காலும் சரி என்ன செய்தாலும் சரி கடவுளுக்கு கட்டுப்பட்டே இருங்க. யாரு கிட்டயுமே வந்து வீண் வாக்குவாதம் பண்ணாதீங்க. செய்யக்கூடாது கோபத்துல முடிவெடுக்க கூடாது. யாருக்கும் கேரண்டிக்கு போய் நிக்கக்கூடாது. ஜாமீன் கழுத்து போடக்கூடாது. தேவையில்லாம கடன் வாங்கக்கூடாது. உறவுக்காரன் கிட்ட ரொம்ப நம்பிக்கை வைக்கக்கூடாது. அதேபோல நீர்நிலைகள் இருக்கக்கூடிய இடங்கள்ல் ரொம்ப கவனமா இருங்க. மலையடி வரும் நெடுஞ்சாளிகள்ல பயணம் பண்றது அவசரப்படாம பயணம் பண்ணுங்க இரவு நேரங்கள்ல 10 மணிக்கு மேல தேவையில்லாம டிராவல் பண்ணாதீங்க முடிவு என்னன்னா சனி பகவான பொறத்தவரைக்கும் இந்த வக்கர நிவர்த்தி காலத்த கடக ராசிகளுக்கு புதிய நம்பிக்கை புதிய தொழுகை நேரமா ஆரம்பிச்சு வைக்கிறார் நீ எடுக்கக்கூடிய முயற்சிகள் அனைத்துக்குமே நல்ல பலன் உண்டு எவ்வளவோ கஷ்டங்களை தாங்கி வந்துட்டோம் எவ்வளவோ அழுதுட்டும் மத்துடைய நலனுக்காக
19:15 நம்முடைய நலனையே புறக்கணிச்சிட்டோம் இது எல்லாத்தையும் சனி பார்த்துட்டு இருந்தார் இல்லையா இவ ஒட்டுமொத்தம் உங்களுக்கு கொடுக்கக்கூடிய சோதனை எல்லாரும் முடிச்சு வச்சிட்டார். இனி உயர்வு மட்டுமே கொடுப்பேன் அப்படின்னு சொல்லி சத்தியம் பண்ணிருக்கார். சனி இந்த வக்கர நிவர்த்தி காலத்தில உங்களுக்கு வந்திருக்கக்கூடிய அதிசய எழுச்சியின் அறிகுறியாதான் செயல்பட போறார். வாழ்க்கையை இனி யாராலுமே தடுக்க முடியாத ஒரு நல்ல நேரம்தான் உங்குடைய பாதையை யாராலும் மறைக்கவும் முடியாது. கடக ராசி மீண்டும் எழுந்துட்டீங்க. விழுந்த இடத்திலயே வேகமா எழுந்து நின்னுருக்கீங்க. சும்மா விழுந்த எழுந்தன்னு கிடையாது. அதிஷ்டத்துடைய அலைகள் உங்களை உயர்த்த போகுது. இந்த வருஷம் முடியறதுக்குள்ளயே உங்குடைய ஆசிகள் எல்லாமே நிறைவேறும். சனி நிச்சயமா நிறைவேற்றி கொடுப்பார். இது உங்களுக்கான காலம். கடக ராசி ஆட்சி புரியக்கூடிய காலம். இந்த பதிவு வந்து உங்களுக்கு ஒரு ஆசீர்வாதமாதான் கிடைச்சிருக்கு. சனி பகவான் இனி எக்கார்ந்து கொண்டும் உங்களுடைய வழியில
20:02 குறுக்க நிக்க மாட்டார். இந்த பதிவு உங்களுக்கு தெளிவை கொடுத்திருக்கும் ஒரு நம்பிக்கை கொடுத்திருக்கும். சோ கடகத்துடைய வாழ்க்கை இனி கஷ்டமில்லாத வாழ்க்கை தான் வாழ்க வளமுடன்.