0:00 மனம் இருந்தால் மார்க்கம் உண்டு இதுதான் கடக ராசிக்காரர்களுடைய வேத வாக்கு கடக ராசிக்கு என்னைக்குமே ஒன்னே ஒன்னு எல்லாருிட்டயுமே சொல்லுவாங்க வீட்ல உள்ளவங்கிட்டயே அடிக்கடி சொல்லுவாங்க அம்மா கிட்ட பிள்ளைங்க சொல்லுவாங்க அப்பா கிட்ட பிள்ளைங்க சொல்லுவாங்க ஏன் அப்பாவே பிள்ளைகள்ட்ட சொல்லுவாங்க ஏய் நீ மனசு வச்சா நடக்கும்டா அம்மா நீ மனசு வச்சா நடக்குமா இந்த வேர்ட சொல்லாத கடக ராசிக்காரவங்களே இருக்காது நீ நினைச்சா செய்யலாம். பார்க்கலாம் பாறேன் யோசியேன். சரி இல்லன்னா விட்டுடு. அப்படின்னட்டு ரொம்ப அப்படி டக்குன்னு தன்னுடைய தாடைய அப்ப அதாவது முகத்தை தொங்க போட்டுப்பாங்க. உடனே அதை கேட்டவங்க என்ன
0:46 பண்ணுவாங்கன்னா சரி நான் செய்றேன் போ. செய்றியா செய்றேன் போ. உடனடி பர்மிஷன் வாங்கலாம். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு இந்த கடக ராசியுடைய சூட்சமம் இன்னையிலிருந்து உங்க வீட்டில ஒரு நல்லது நடக்கணும் கெட்ட சக்தி விலகணும்னா உங்க மனசுல முதல்ல முடிவு பண்ணுங்க யார் மூலமாக ஒரு விஷயத்தை கொண்டு வரணும் யாரு கிட்ட எதை சொல்லணும் எந்த விஷயத்தை பிரயோகம் படுத்தணும் எந்த விஷயத்தை நம்ம அவாய்ட் பண்ணனும் அப்படிங்க ங்கறத கடக ராசி இன்னையிலிருந்து முடிவெடுங்க. நிச்சயமா நான் சொல்றேன் மதி நுட்பம்
1:32 உங்களுக்கு எங்கே இருந்துதான் வருதுன்னு தெரியாது. அந்த சில நேரங்கள்ல் பார்த்தீங்கன்னா கடக ராசிக்காரர்கள் சில பேர் பேசும்போது அப்படி அப்டேட்ல ஒரு பதில் சொல்லுவீங்க. அந்த நிமிஷத்தில் அந்த பதில் வரும். எங்க அது இன்னொன்னு உங்களுக்கு பிடித்தவர்களை பத்தி யாராவது ஒரு குறை சொன்னாலோ பிடித்தவர்களை பத்தி ஏதாவது ஒரு தவறாக சித்தரிச்சாலோ உடனே ஒரு ஆர்கியுமெண்ட்ோட ஒரு பதில் வரும் வாயை அடைக்கிற மாதிரி அவங்களால திருப்பி பேச முடியாது. இப்படிப்பட்ட நல்ல மனம் கொண்டவர்கள் மற்றவர்களுக்காக போராடக்கூடியவர்கள் மற்றவர்களுடைய நலன் மீது அக்கரை கொண்ட கடக ராசி வீட்டுல ஒரு கெட்ட தெய்வம் இருக்குமா? கெட்ட சக்தி இருக்குமா? அப்படி
2:19 இருக்குதுன்னா முதல்ல கடக ராசிக்காரர்களோட பிடிவாதமாதான் இருக்கும். அதனால சில விஷயங்களை பிடிவாதத்தை தவிர்த்துருங்க. யாரோ ஒருத்தவங்களால ஒரு காரியம் நடக்கணும். அதை முதல்ல ஸ்கெட்ச் போடுங்க. நம்மளால ஒரு காரியம் நடக்க முடியலன்னா நம்ம வீட்ல உள்ளவங்க நினைச்சா அது நடக்கும். அவங்களை கொஞ்சம் தாஜா பண்ணனும் அவ்வளவுதான். கொஞ்சம் அவங்களுக்கு என்ன சொல்லுவாங்க இப்பல்லாம் ஐஸ் வைக்கணும் சோப்பு போடணும் எப்படி வேணாலும் வச்சுக்கலாம். அதுக்கு என்ன பேர் வேணாலும் வச்சுக்கலாம். இந்த பிளானை நீங்க கடக ராசி போட்டீங்கன்னா நிச்சயமா உங்க வீட்ுல நீங்க நினைக்கிறது நடக்கும். அப்ப கெட்ட சக்திகள் நீங்க நினைக்கிறது நடக்க ஆரம்பிக்குது பாத்தீங்களா அப்ப உங்க மனசுல வீட்ல கெட்ட
3:05 சக்தி இல்லைன்னு முடிவாயிடும். இருந்து அந்த கெட்ட சக்தி இருக்குங்க. என்ன செய்யலாம் அப்படின்னா ரொம்ப சிம்பிளா சொல்றேன். ஒவ்வொரு திங்க்கிழமையும் உங்க வீட்டு வாசல்ல திங்க்கிழமைன்க்கு காலையில உங்க வீட்டு பூஜை பண்ணுங்க. பூஜை பண்ணிட்டு ஒரு தேங்காய் ஒன்னு வாங்கி உங்க வீட்டு சாமி ரூம்ல வைங்க. ரொம்ப சிம்பிள் நல்ல தேங்காய் ஒன்னு வாங்கி உங்க வீட்டு சாமி ரூம்ல வைங்க. அந்த சாமி ரூம்ல வச்சிட்டு அந்த தேங்காவுக்கு ஒரு மஞ்சள் குங்குமம் வைங்க. ஒரு பூ வைங்க. சாமி கும்பிடுங்க எல்லா தீபாரதனை எல்லாம் பண்ணுங்க எல்லாம் முடிச்சுட்டு அதுக்கு முன்னதாக நீங்க என்ன பண்ணுங்க ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் வீட்டை சாயரைச்ச நேரத்துல நல்லா பெருக்கிட்டு சுத்தம்ல்லாம் பண்ணி வச்சிருவோம் இல்லையா திங்க்கிழமை காலையில
3:50 எழுந்த உடனே வீட்ல இந்த தீர்த்தப்பொடின்னு இருக்கும். அந்த தீர்த்தப்பொடி வாங்கி வீடு முழுக்க தண்ணி தெளிச்சு விடுங்க. தண்ணி தெளிச்சு விட்டுட்டு சாமி பூஜை பண்ணுங்க. சாமி பூஜை எல்லாம் முடிச்சிட்டு இந்த பச்சை கற்பூரம்னு ஒன்னு சொல்லுவாங்க. அதையும் வாங்கி வச்சக்கங்க. தேங்காய் வாங்கி வச்சுக்கங்க. இந்த சந்திரனுக்கு திங்க்கிழமையில பால் அபிஷேகம் உங்க ஊர்ல சிவன் கோயில் இருக்கும். அவசியம் இதை செஞ்சு பாருங்க. குறைந்தபட்சம் நீங்க கடக ராசிக்காரர்கள் மட்டும் பௌர்ணமி அன்னைக்கு செய்றது ரொம்ப விசேஷம். திங்க்கிழமையில் செய்றது விசேஷம் தொடர்ந்து திங்க்கிழமை திங்க்கிழமை செய்யணும். ஒரு எத்தனை வாரம் 11 வாரம் செய்யணும் 11 வீக்ஸ் உங்க வீட்ல எந்த கெட்ட சக்தி இருந்தாலும் விலகிடும். அதே
4:35 மாதிரி இந்த பௌர்ணமி பௌர்ணமி ஒரு 11 பௌர்ணமி செய்யணும் சந்திரனுக்கு பாலபிஷேகம் திங்க்கிழமை திங்க்கிழமை 11 திங்க்கிழமை பாலபிஷேகம் அதே மாதிரி பௌர்ணமி பௌர்ணமி பாலபிஷேகம். சந்திரனுக்கு செய்யணும். சாமி நவகிரகத்தில இருக்கும் சந்திரன். இத அவசியம் செய்யுங்க அது மாதிரி உங்க ஊர் சிவாலயத்தில கொஞ்சம் பால் வாங்கி கொடுங்க திங்கக்கிழமையில பௌர்ணமியில பால் இந்த பால்தான் உங்களுடைய பெருமை பெரும் கவலைகளை வீட்டில இருக்கிற துஷ்ட சக்திகளை விளக்கும் அந்த பால அபிஷேகத்தை பண்ணி கொஞ்சோண்டு எடுத்துட்டு வாங்க வீட்டுக்கு அதை ஒரு பக்கெட் தண்ணில கலந்து கொஞ்சம் தெளிச்சு விடுங்க வீடு முழுக்க சுவாமிக்கு பண்ண அபிஷேகத்தை அந்த
5:22 தீர்த்தத்தை நடைப்பாதையில தெளிக்க கூடாது ரொம்ப நோட் திஸ் பாயிண்ட் நடைப்பாதையில தெளிக்க கூடாது செவர்கள்ல லைட்டா தெளிச்சு விடுங்க நம்மளுடைய வீட்டு ஓரங்கள்ல லைட்டா தெளிச்சு விடுங்க அதுதான் ரொம்ப முக்கியம் அதுக்குதான் தண்ணி நிறைய கலக்க சொல்லிட்டேன் இதை கண்டிப்பா செய்யங்க அதே மாதிரி ரொம்ப சிம்பிளா சொல்றேன் எட்டு மூலை இருக்கும் வீட்ல ஈசான மூலை நிறுதி வாய்வு இந்திராதி அஷ்டதிக் பாலகர்கள்னு பேரு அந்த எட்டு மூளைக்கு கொஞ்சம் சாதம் வடிச்சு ஒரு ஒரு சின்ன ஒரு கால் இது கால் கிலோ சாதம் வடிச்சுக்கங்க. ஒரு பௌர்ணமி அன்னைக்கு இது பௌர்ணமி பௌர்ணமி செய்யலாம் இல்ல திங்க்கிழமையில செய்யலாம். எதை நீங்க முடிவு பண்ணிக்கிறீங்களோ அன்னைக்கு
6:08 செய்யங்க. இது ஒரு தடவை செஞ்சா போதும். அதாவது பாத்தீங்கன்னா இதை வந்து பௌர்ணமியில செய்யலாம் இல்ல திங்க்கிழமைல ஏதாவது ஒன் டே பிளான் பண்ணிங்க. ஆனா 11 வாரம் இல்ல 11 பௌர்ணமி. கொஞ்சம் சாதத்தை வடிச்சு இந்த சாதத்துல கொஞ்சோண்டு மஞ்சள் பொடி கலந்து அத எட்டு மூளைக்கும் துளி துளி போடுங்க ரொம்பல்லாம் நிறைய போடாதீங்க இதை மட்டும் கடக ராசிக்காரர்கள் போகும்போது உங்க வீட்டுக்குள்ள கெட்ட சக்தியே வராது. இது முதல் செய்தி. இது ஃர்ஸ்ட். இந்த நான் சொன்னேன் பாத்தீங்களா காலையில தேங்காய் வச்சோம் இல்லையா சாமி ரூம்ல அது மேல கொஞ்சம் பச்சை கற்பூரத்தை வச்சு இன்னைக்கு ராத்திரி எல்லாம் சாப்பிட்டு முடிச்ச பிறகு தூங்குறதுக்கு முன்னாடி அந்த பச்சை கற்பூரத்தை ஏத்தி வீட்டு வாசல்ல ஒரு தரீ டைம்ஸ் இப்படி
6:55 இப்படி தரீ டைம்ஸ் சுத்தி வீட்டு வாசல்ல போட்டு உடைங்க சூரக்கான்னு பேர். இதை மட்டும் செய்யங்க கடக ராசிக்காரர்கள் உங்க வீட்ுல எந்த கெட்ட சக்தி இருந்தாலும் விலகிடும். சாமி நான் எங்க வீட்டு வாசல்ல உடைக்க முடியாது. நாங்க அப்பார்ட்மெண்ட்ல இருக்கறோம். என்ன பண்ணலாம்? அதை சுத்தி எடுத்துட்டு வந்து நம்ம வீட்டு தெருவுல முச்சந்தின்னு இருக்கும். அங்க போட்டு உடைக்கலாம். இல்லையா வெறும் தேங்காவை சுத்தி எடுத்துு வந்துட்டு பிள்ளையார் கோயில்ல சூடத்தை ஏத்தி பொள்ளையார் கோயில் வாசல்ல உடைக்கலாம். நல்லா புரியுதா நான் பேசுறது பிள்ளையார் கோயில எந்த கோயில்லயோ உடைக்க முடியாதவர்கள் இத நல்லா தெரிஞ்சுக்கங்க. உடைக்க முடியாதவர்கள் கோயில்ல உடைங்க. பிரச்சனையே கிடையாது. இல்ல முச்சந்தியில உடைங்க. ஆனா கண்டிப்பா திங்க்கிழமை திங்க்கிழமை தேங்காய் உடைங்க. நிச்சயமா உங்க வீட்ல இருக்கற எல்லா துஷ்ட
7:41 சக்திகளும் விலகும். சந்திரனுடைய காயத்திரி மந்திரத்தை 108 தடவை திங்க்கிழமை அன்னைக்கு சொல்லுங்க. அதே மாதிரி பௌர்ணமி பௌர்ணமி 108 தடவை சொல்லுங்க. நிச்சயமா உங்க வீட்ல எந்த கெட்ட சக்தி இருந்தாலும் விலகும். உங்க வீட்ல தர்ம யுத்தங்கள் எல்லாம் விலகி தர்மம் ஜெயிக்கும். செஞ்சு பாருங்க நல்லது நடக்கும். நண்பர்களே என் உறவுகளே சொந்தங்களே இந்த கண் திருஷ்டி விலகணும். எதிரிகள் விலகணும். கோர்ட் கேஸ் பிரச்சனைகள் எது இருந்தாலும் நமக்கு விலகணும். போலீஸ் ஸ்டேஷன் சம்பந்தமான விஷயங்கள் இருந்தா விலகணும். எந்த கெட்டதா இருந்தாலும் விலகணும் நமக்கு தர்ம யுத்தத்தில் ஜெயிக்கணும் அவமானம் பற்றக்கூடாது.
8:27 உறவுகளுக்கு முன்னாடி தலை குனிஞ்சிட கூடாது. அதுமட்டுமில்லாம நம்முடைய எதிர்காலம் பாழாயிடக்கூடாது. இதுல எது கெட்டது நடந்தாலும் இது எல்லாமே நடக்கும். இந்த கெட்டதே நடக்காமல் இருக்க நம்ம வீட்டில வசீகர சக்தி இருக்கணும். அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் செய்த சகல குற்றங்களையும் பொறுத்து காத்து ரட்சிக்க வேண்டும் பொன்னு 18ஆம் படிமேல் வாழும் வில்லாளி வீரன் வீரமணி கண்டன் காசி ராமேஸ்வரம் பாண்டி மலையாளும் அடக்கி ஆளும் ஓம் ஸ்ரீ ஹரிகரசுதன் ஆனந்த சித்தன் ஐயன் ஐயப்ப சுவாமியே சரணம் ஐயப்பாங்கிற மந்திரத்தை தினசரி உங்க வீடுகள்ல நீங்க சொல்லுங்க
9:12 எல்லாரும் சொல்லுங்க கண்டிப்பா நம்மளுடைய பாவங்கள் முதல்ல விலகும் நாம தெரியாம செஞ்ச பாவம் தெரிஞ்சு செஞ்ச பாவம் அறிஞ்ு செஞ்ச பாவம் அறியாம செஞ்ச பாவம் அது முதல்ல விலகும் மனசு முதல்ல சுத்தமாகும் மனசு சுத்தமானை நம்ம அந்த வீட்டுக்குள்ள இருந்தோம்னா அந்த வீடு சுத்தமா இருக்கும் கண்ணாடியை தொடைச்சிட்டு நம்ம முகத்தை பாருங்க பழிச்சுன்னு தெரிவோம். அவ்வளவுதான் முதல்ல நம்மள சுத்தம் பண்ணிக்கிட்டோம்னா நம்ம வீடு சுத்தமாயிடும். இன்னைக்கு தெரிஞ்சுக்கங்க. நான் சொல்ற இந்த மூணு விஷயத்தை தயவுசெய்து எல்லாரும் செஞ்சு பாருங்க. உங்க வீட்ல கெட்ட சக்தி விலகிடும். எந்த கெட்டதும் உள்ளுக்குள்ள அண்டாது. முதல் விஷயம் உங்க வீட்ல டெய்லி ஒரு தீபம் ஏத்துங்க. வீட்டை இருள
9:59 விடாதீங்க. ஏதாவது ஒரு விளக்கு எரிஞ்சுகிட்டு இருக்கட்டும். வீட்ுல வாசனை இருந்துகிட்டே இருக்கட்டும். வாசனை பொருட்கள் ஒரு பக்தி சென்டலா அடிச்சுக்கிறோம் எல்லா இடத்திலயும் ஒரு வாசனை இருக்கணும் வீட்டுக்குள்ள இல்லைன்னு சொல்லாத வார்த்தை நம்மகிட்ட இருக்கணும் அவ்வளவுதான் வீட்ல அதிகமா நம்ம இல்லைங்கிற வார்த்தையை பயன்படுத்த கூடாது. அதே மாதிரி சில பேர் ரொம்ப துஷ்டமான வார்த்தைகளை பயன்படுத்துவாங்க. கெட்ட வார்த்தைகளை அதை சுத்தமா தவிர்த்துருங்க. இதை மட்டும் தவிர்த்துருங்க. உங்க வீட்ல துஷ்ட சக்திகள் எல்லாம் வெளியில வந்துரும். ரொம்ப கடுமையான தோஷம் இருக்கு சுவாமி. கடுமையா எங்களுக்கு வந்து செய்வன கோளாறுகள் பிரச்சனைகள் இது மாதிரி இருக்கு நாங்க என்ன பண்ணலாம் என்னோட தொழில்ல பெரிய
10:46 லாஸ் என் குடும்பத்தில பெரிய சிரமம் குடும்ப உறவுகள் பிரிஞ்சு கிடக்கு நான் என்ன செய்யலாம் ரொம்ப இன்னும் ஒரே ஒரு பரிகாரத்தை சொல்லி நிறைவு செய்றேன். பசுமாடு கண்ணுக்குட்டி உங்க வீட்ல பக்கத்துல யாரு கிட்ட இருக்கோ அந்த பசுமாடு கண்ணுக்குட்டிய வீட்டுக்கு அழைச்சிட்டு வந்து கோமாதா இந்த கோமாதாவை அழைச்சிட்டு வந்து உங்க வீட்டு மத்திய பகுதியில நிப்பாட்டி அந்த பசு பூஜை பண்ணுங்க பசுக்கு மஞ்ச தடவி குங்குமம் வச்சு பசுக்கு ஒரு புடவை வாங்கி சாத்தி கண்ணுக்குட்டிக்கு ஒரு புடவை சாத்தி மாலை போட்டு ஒரு பெரிய தட்டுலயோ பக்கெட்லயோ வாழை இலையில பச்சை பச்சரிசியை நல்லா ஊற வச்சு வெல்லம் பச்சரிசி வாழைப்பழம் எல்லாம் சேர்த்து வச்சு அந்த பசுமாட்டுக்கு கொடுங்க
11:32 அந்த பசுமாட்டுக்கு பின்புறம் தூப தீபங்கள் எல்லாம் காட்டி பசுமாட்டு கிட்ட நமஸ்காரம் பண்ணிக்கங்க உங்க வீட்டுக்குள்ள அழைச்சி என்ன கெட்டது இருந்தாலும் வெளியில வந்துரும் இதை மட்டும் செஞ்சு பாருங்க கிரக பிரவேசத்தைல்லாம் செய்வோம்ல்ல சுவாமி நாங்க அப்பார்ட்மெண்ட்ல இருக்கோமே நாங்க என்ன பண்ணலாம்னு கேப்பான் உங்க வீட்டுவாச வாசல்ல செய்யங்கோ அப்பார்ட்மெண்ட் வாசல்ல அத செய்யங்க பசு பூஜை பண்ணுங்க பசு பூஜை பண்ணி நான் சொன்ன மாதிரி சுவாமி அந்த பசுக்கு நிவேதியம் பண்ணுங்க நிச்சயமாக உங்க வீட்ல இருக்கற எல்லா துஷ்டங்களும் வெளியில வந்துரும். எல்லா கெட்ட சக்தியும் வெளியில வந்துரும். நல்லது நடக்கும். நம்புங்க. இன்னையில இருந்து உங்க வாழ்க்கை பிரகாசமாக போகுது. இந்த பதிவை கே்கறவங்க
12:19 இந்த பதிவு கேட்கக்கூடிய சூழ்நிலைகள் உங்க குடும்பத்தில யாருக்கு நீங்க அனுப்பினாலும் சரி அந்த வீடுகள்ல நல்ல மாற்றங்களை நீங்க பார்க்க போறீங்க. வாழ்த்துக்கள். நல்லதே நடக்கும் என்றும் உங்களோடு நிழலாக நான் இருப்பேன். நம்பிக்கையோடு மீண்டும் அடுத்த பதிவில் உங்களை சந்திக்கிறேன். வாழ்த்துக்கள்.