0:00 உலகெங்கிலும் இருக்கும் பிளே தமிழ் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம் நான் உங்கள் ராம்ஜி தைமாத பலன்கள் தைமா தை பிறந்தால் வழி பிறக்கும்றாங்க எங்களுக்கு வழி கிடைக்க போகிறதா அதான் முக்கியம் கவலையே படாதீங்க கம்பல்சரி வழி உண்டு நான்கு கிரகங்கள் மகரத்தில் சேருகிறது உச்சம் பெற்ற செவ்வாயோடு சுக்கிரனோடு புதனோடு சேர்ந்த சூரியன் பிரமாதமான யோகங்கள் எல்லாம் வெயிட்டிங்ல இருக்கு உங்க உங்க ராசிக்கு எல்லா கிரகங்களுமாக சேர்ந்து மகரத்துக்கு போச்சு பாருங்க அங்க நிக்குது ட்விஸ்ட் காரணம் என்ன அப்படின்னா இந்த மகரத்துல தாங்க செவ்வா பகவான் உச்சம் பெறுகிறாருங்க செவ்வா அது ஏன் செவ்வா உச்சம்னா இவ்வளவு பேர் அட்டென்ஷனா பார்க்கறாங்கன்னா ஒரு வாழ்க்கையில ஒரு
0:45 மனிதன் சொத்து சேர்த்துற பெரிய விஷயமே பூமியோ வீடோ லேண்டோ அரசு பதவிகளோ உயர் கௌரவமான ஒரு கவர்மெண்ட் ஜாபுகளோ இது எல்லாமே எங்க வருதுன்னா செவ்வா தர்ற அனுக்கிரகத்தினால தாங்க ஏற்படுது. இதுல புதன் வேற வருகிறாரு புதனும் சூரியனுமாக வராங்க மகரத்துல இது புதாதித்திய யோகம் என்று அழைக்கப்படுகிறதுங்க அதே மாதிரி சுக்கிரன் வேற வராரு அப்போ சுக்கிரன் ரொம்ப முக்கியமான ஆளு செவ்வா அதைவிட முக்கியமான ஆளு புதன் அதே மாதிரி சூரியன் எல்லாருமா சேர்ந்து பத்தாம் இடத்தில் வரும்பொழுது அது ஒரு காலபுருஷனுக்கு பத்தாம் இடம் அப்போ யார் யாரெல்லாம் பாரின் போக போறீங்க யார் யாருக்கெல்லாம் குழந்தை பிறக்க போகுது யார் யாருக்கெல்லாம் காதல் ஓகே ஆக போகுது யார் யாரெல்லாம் குபேர சம்பத்துகளை அள்ள
1:31 போறீங்க ராசி ரீதியாக நாம் பார்த்துவிடலாம். மிதுன ராசிக்காரர்களுக்கு எல்லாம் உங்களுக்கு என்னங்க மிதுன ராசிக்காரர்களுக்கு எல்லாம் ஹாப்பியா இருக்க போறீங்க தைமாசத்துக்காக காத்திருங்கள்னு சொல்லலாம் தைமாதம் பிறந்திருக்கிறது இனிப்பு எடுத்து கொள்ளுங்கள் அப்படிங்கிற மாதிரி ஒரு நல்ல நாளாக இருக்க போகுது நல்ல மாதமாக இருக்க போகுது காரணம் என்ன அப்படின்னு பாத்தீங்கன்னா பத்திலே ஒரு பாவி இருந்தால் அரசனை போல் யோகம் உண்டு எப்படி பத்திலே ஒரு பாவி இருந்தால் அரசனை போல் யோகம் உண்டு பத்தாம் இடத்தில யார் இருக்காருன்னு பாத்தீங்கன்னா சனி பகவான் இருக்கார். இந்த சனி பகவான் பத்தாம் இடத்தில் இருந்தால் என்னெல்லாம் பலன்கள் கிடைக்கும் தெரியுமா ஒன்றல்ல இரண்டல்ல பத்திலே சனி பகவான் இருந்தால் உலக புகழ் பெறவைப்பார் பிராண்ட் பிராண்ட் ஆக்குறார். புஷ்பான்னா பிளவர் இல்லஃயர் அப்படிங்கிற
2:17 மாதிரிஃயர் ஆக்குவார். அப்போ உங்களுக்கு பத்தாம் இடத்தில இருக்கக்கூடிய சனி பகவான் பிராண்டிங் ஆக்டிவிட்டிலாம் பார்கறாரு. என்ன பிராண்டிங் ஆக்டிவிட்டி? நம்ம கம்பெனியுடைய புகழை உலகமெங்கும் எடுத்துச் செல்லும் பணி. கம்பெனியுடைய புகழை உலகமெங்கும் அப்போ இது என்ன உங்கள உங்களுடைய இததான் போயிட்டு இருக்கு. உங்களுடைய ப்ரோக்ராம் தான் பாத்துட்டு இருக்கோம். உங்க கம்பெனி எல்லாம் நீங்க இப்ப நல்ல நேம் எடுத்துட்டீங்க. எங்க பார்த்தாலும் உங்களுடைய பேர்தான் இருக்கு. உங்க கம்பெனி ப்ராடக்ட்னா ஒரு தனி லெவல் இருக்கு அப்படிங்கிற மாதிரியான மார்க்கெட் அபிமானங்கள் உங்க கம்பெனி மேல வரும். அதனாலயே இந்த ஷேர்ஹோல் இருக்கறவங்க நிறைய பேர் ஷேர் மார்க்கெட்ல ஷேர விக்க முடியல சார். கம்பெனி மேல வந்து கான்பிடென்சியாலிட்டி வந்து கம்மி ஆயிடுச்சு. யூசர்ஸ் பயனாளர்களுக்கு வந்து கம்பெனி மேல இருக்கற நம்பிக்கை வந்து குறைஞ்சு போச்சு. என்று வருத்தப்படுறவங்களுக்கு எல்லாம்
3:02 இந்த பீரியட் ஒரு மிக தங்கமான ஒரு பீரியடாக இருக்கும். பத்தாம் இடத்தில இருக்கக்கூடிய சனி பகவான் உங்களுக்கு பலவிதமான என்ன தருகிறார் பலவிதமான ஒரு பவர்ஸ் எல்லாம் கொடுக்கிறார். பலவிதமான பிராண்டிங் ஆக்டிவிட்டிலாம் தரார். பொது வாழ்க்கையில் இருக்கிற உங்களுக்கெல்லாம் மிக சிறப்பான பதவிகளை தருகிறார். நான் இருந்தேன் சார் எனக்கு வந்து இப்போ நான் வந்து இதுலா இருக்கேன் பதவியில இருக்கேன். நான் இந்த பதவி வாங்க போறேன் அந்த பதவி வாங்க போறேன்ப்ப பதவி பதவி சம்பந்தப்பட்ட விஷயங்கள் எல்லாம் உங்களுக்கு தருகிறார். பத்தாம் இடத்து சனி பகவான் உங்களுக்கு பதவியில அடுத்தடுத்த லெவல் எல்லாம் தரார். சோ இப்போ பொது வாழ்க்கையில அரசியல் பதவியில இருக்கறவங்க சங்கங்கள்ல் இருக்கறவங்களுக்கு எல்லாம் கூட நல்ல பீரியடு. மிதுன ராசிக்காரர்களுக்கு ராசியிலே செவ்வாய் பகவான் இருக்கிறார் ராசியிலே குருபகவான் இருக்கிறார். இந்த குரு பகவான் இருந்து என்ன பண்றாருன்னா
3:48 உங்களுக்கு வந்து உங்களை நல்வழிப்படுத்துகிறார் ஐந்து ஏழு ஒன்பத பார்கிறார் இதெல்லாம் ஒரு பக்கம் சார். தைமாத பலன்களை பொறுத்தவரைக்குமே ஆறுக்குடைய யாரு செவ்வாய் பகவான் எட்டாம் இடத்திலே மறைகிறார் விபரீத ராஜயோகம் என்று பெயர் ஆறுக்குடையவன் எட்டாம் இடத்தில் மறையும் பொழுது விபரீத ராஜயோகம் அது என்ன விபரீத ராஜயோகம் என்றால் ஆறுக்குடையவன் என்பது என்ன அப்படின்னா வியாதி கடன் கஷ்டத்தை தரக்கூடியவன் அவன் எட்டாம் இடத்திலே மறையும் பொழுது வியாதி கடன் கஷ்டம் இல்லாத ஒரு காலம் என்பது உருவாகிறது வியாதி கடன் கஷ்டமே இருக்காது. போன்ற விஷயங்கள். நீங்கள் எதை கடன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களோ அந்த கடல இருந்து வெளிய வருவதற்கான வாய்ப்புகள் ஏற்படுகிறது. எதை வியாதி என்று நினைக்கிறீர்களோ பெரிய பெரிய விஷயங்கள் எல்லாம் கூட நான் பார்த்திருக்கேன் நண்பர்களே என் வாழ்க்கையில் நான் சந்திச்சத சொல்றேன். மிகப்பெரிய நோயில் இருப்பாங்க. பெரிய தீரா பெரும் வியாதி
4:35 உயிர்கொல்லி நோயில் இருப்பாங்க. சாதாரண ஒரு வைத்தியர சந்திப்பாங்க. சாதாரணமா ஒரு மூலிகை மாதிரி ரெண்டு கொடுப்பாங்க. சாப்பிட்டு பாருங்க சரியாகணும். சாப்பிட்டா சரியாயிடும். இதுல என்ன ஒரு ஆச்சரியம்னா அவன் உடம்பே சரியாயிடும். அந்த நேரம் அந்த நேரம் அந்த நல்ல டாக்டர் முன்னெல்லாம் ஒரு காலத்துல நோய்கள் வந்தா வரக்கூடாதுன்னு வேண்டிப்போம். இப்ப எல்லாம் நோய் வந்தா நல்ல டாக்டர பார்கணும்னு வேண்டிக்கிறோம். அவ்வளவுதான் வித்தியாசம். கடவுளே எனக்கு வியாதி வந்துருச்சு எனக்கு ஒரு நல்ல டாக்டரா காட்டிவிடு கடவுளே. அந்த மாதிரி எங்க போனாலும் லிவர் டிரான்ஸ்பளோடேஷன் லிவர் ப்ராப்ளமா லிவரே மாத்திடலாம். என்ன குழந்தை இல்லையா ஐவிஎப் பண்ணிடலாம். இத கத நுரையரலயே கழட்டி மாத்திடலாம். என்ன டேய் ஏதாவது மருந்து இருந்து கொடுங்கப்பா உறுப்பையே மாத்திக்கிட்டே இருக்கீங்க அப்படிங்கிற மாதிரி ஆறாம் ஆறுக்குவன் எட்டாம் இடத்தில்
5:20 மறையும் பொழுது வியாதிகளுக்கான ஒரு நல்ல மருத்துவரை சந்திப்பீங்க. அதே மாதிரி கடன் அடைவதற்கான வழிகள் திடீர்னு ஒரு எங்ஷட் சார் சார் லாஜிக்கா பேசுங்க சார். நான் இந்த கம்பெனில வேலை செய்றேன் மாசம் 30,000 சம்பளம். எனக்கு எப்படி கடன் அடையும்? அதுதாங்க ஆச்சரியம். கடவுள் தரணும்னு நினைச்சட்டாருன்னா யாரோ ஒரு விஐபி உங்கள்ிட்ட பேசுவாரு. நம்ம இடம் ஒரு ரெண்டு ரெண்டு கிரவுண்ட் இருக்கு. வித்து கொடுத்தீங்கன்னா ஒரு ரெண்டு கோடி ரூபாய் விலை போகும். அது மாதிரி ஏதோ ஒன்னு பேசுவாங்க. நீங்க தெரிஞ்ச ஒருத்தர்ட்ட சொல்லும் பொழுது அத ஒருத்தர் வாங்கிப்பாரு. ஒருத்தர் விக்கிறாரு ஒருத்தர் வாங்குறாரு நடுவுல ஒரு மீடியேட்டர் உங்களுக்கு ஒரு 20 லட்சம் ரூபாய் லாபம் கிடைக்குது. சந்தோஷம் தேங்க்யூ. அந்த காசு வாங்கிட்டு போய் கடன் அடைச்சிருங்க. நண்பர்களே வாழ்க்கை எப்ப யாருக்கு என்ன பரிசுத்த தரும்ன்னு யாருக்கு தெரியும்? ரொம்ப நாளா போராடிட்டு இருப்பான் அந்த இடம் விக்காது. சும்மா விளையாட்டுக்கு போனா வித்துரும். நண்பர்களே அதுதான் நேரம்ங்கிறது அந்த
6:07 நேரம் வந்துருச்சு ஆறுக்குடையவன் எட்டாம் இடத்தில் மறைகிறான் உச்சம் பெற்று மறைகிறான். அடுத்ததாக ஐந்துக்குடைய சுக்கர பகவான் இந்த ஆள் வேற எட்டாம் இடத்தில் மறைகிறார். ஒரு பக்கம் நல்லதுதான். 12 கூடிய சுக்கிரன் எட்டில் மறைந்தால் விபரீத ராஜயோகம். ஆனால் ஒரு பக்கம் ஐந்து கூடையவன் எட்டில் மறைவதால் பிள்ளைகளால் மனக்கஷ்டம், குழந்தைகளால் மன அவதி. சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் உங்களுக்கு வந்து வழக்குகள் போன்ற ஏற்படும். அப்ப ஏதாவது சொத்து விஷயங்கள்ல ஜாகிரதையா இருக்கணும். சொத்து விஷயங்கள்ல ஈடுபடும்போது தேவையில்லாத விஷயங்களை பேசக்கூடாது. பழைய கதைகளை இழுக்க கூடாது போன்ற விஷயங்கள் எல்லாம் பாத்துக்கோங்க. சோ அப்போ மிதுன ராசிக்காரர்களுக்கு ஐந்து கூட அடுத்ததாக ராசிநாதன் ஒன்று நாலுக்குடைய புத பகவான் உங்களுக்கு வந்து என்ன ஆயிறார் எட்டாம் இடத்தில் மறைகிறார். இதுதான் ரொம்ப மோசமான விஷயம். இப்ப டிப்ரஷன் வந்துரும். இப்போ ஒரு நிமிஷம் புரிந்து கொள்ளுங்க. என் வாழ்க்கையில நான் கத்துக்கிட்டத சொல்றேன்.
6:53 ஒரு நாள்ல இருக்கற 24 மணி நேரத்துல எட்டு மணி நேரம் தூங்குறீங்க. எட்டு மணி நேரம் உங்களுக்கு வந்து ரெகுலர் ஒர்க் பா்கறீங்க. எட்டு மணி நேரம் ரெஸ்ட் எடுக்கறீங்க அப்படின்னு ஒரு சைக்கிள் இருக்குன்னு வச்சுக்கோங்க. அது யாரும் அப்படி பண்றது கிடையாது. எட்டு மணி நேரம் அஞு மணி நேரம் தான் தூங்குறோம். மீதி இருக்கிற மீதி இருக்கிற 17 மணி நேரத்துல எவ்வளவு நேரம் வேலை பார்கறீங்கன்னு நீங்க பாத்தீங்கன்னா மிஞ்சி போனா ரெண்டு ஹவர் வேலை பார்த்தா அது ரொம்ப அதிகம்ங்கறான் உளவியல் நிபுனர்கள். மீதி 10 மணி நேரமும் சும்மா யாரு கூட சாட் பண்ணிட்டு இருக்கீங்க. சும்மா பேசிட்டு இருக்கீங்க. சும்மா எமோஷன் ஆகுறீங்க. சும்மா இன்ஸ்டா பாக்குறீங்க. இந்த மீதி இருக்கற அத்தனை நேரமும் தண்டத்துக்கு தான் போகுது. உண்மையா சொல்லப்போனா எபெக்டிவ் ப்ரொடக்டிவ் டைம அதிகப்படுத்துங்க. ஒன்று நாலு கூட வரும்பொழுது டிப்ரஷனை வில்வதற்கான ஒரே மந்திர தாரக மந்திரம் உழைப்பு. மிச்சம் இருக்கிற 17 மணி நேரமும் அதுல ஒரு 10 மணி நேரம் வந்து வேலைதான்
7:41 பாப்பேன். மீதி இருக்கிற டயர்ட்ல அப்படியே சாஞ்சிடுவேன் இப்படி இருக்கணும். அப்பதான் உங்களால டிப்ரஷன வெள்ள முடியும். ஒரு நாள எபெக்டிவா யூஸ் பண்ண முடியும். ஒரு நாள யூஸ் பண்றேன் யூஸ் பண்றேன்னு காலைல இருந்து பேசிிட்டே இருக்கங்க. பேசிட்டே லஞ்ச் ஆயிடுச்சுங்க. இன்னும் வாங்க யூஸ் பண்ணல. நாள் பிறந்து அரை நாள் முடிஞ்சு போச்சு. இன்னும் யூஸ் பண்ணாம உக்காந்துருக்கோம். நன்றாக புரிந்து கொள்ளுங்கள். திட்டமிடுபவன் செய்வதில்லை செய்பவன் திட்டமிடுவதில்லை. இன்னைக்கு இறங்கி வேலை செய்யுன்னு முடிவு பண்ணா காலைல 6ு மணிக்குல்லாம் வேலை செய்ய ஆரம்பிச்சுணும். அப்போ அத மிதுன ராசிக்காரர்கள ஒரு நினைச்சுக்கோங்க ஒர்க் ஹார்ட் டூ ஒர்க் ஹார்ட் எல்லா கிரகமும் எட்டுல மறையுது. டிப்ரஷன் வரப்போகுது. டிப்ரஷன வெல்வதற்கு ஒரே வேலை வேலை மேலயே இருக்கணும். காலைல எந்துருச்சு வண்டி ஸ்டார்ட் பண்ணோமா? நைட் டார்கெட் முடிச்சிட்டு இறங்குற வரைக்கும் வேற சிந்தனை இருக்க கூடாது. ஒர்க் ஒர்க் ஒர்க் ஒர்க்க பாருங்க. மிதுன ராசிக்காரர்கள் மத்தபடி வியாதி சரியா போக போகுது கடன் தீர
8:26 போகுது. உங்களுக்கு என்னங்க ஜாலியா இருக்க போறீங்க. சோ அப்போ பிராண்ட் ஆக போறீங்க. கம்பெனி ஃபுல்லா உங்க பேருதான். உலகம் ஃபுல்லா உங்க பேருதான்.