0:00 வணக்கம் அன்பு நேயர்களே இந்த அற்புதமான நேரலைக்கு வரக்கூடிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள். இதுவரைக்கும் நீங்க பார்த்த பதிவுகள் மாதிரி இந்த பதிவுகள் இருக்காது. நான் கொடுக்கக்கூடிய ஒவ்வொரு பதிவுகளுமே உங்கள் ஆள் மனதில் பதியும். என்னுடைய இந்த குரல் மனசாட்சியாக ஒழிக்கும். அப்ப ஈசியா நான் சொல்றது உங்களுக்கு கனெக்ட் ஆகும். அந்த மாற்றத்தை நீங்க லைஃப்ல பாப்பீங்க. கண்டிப்பா பிரபஞ்சத்தினுடைய ஆற்றலா நல்லதை உங்களை தேடி வர வைப்பீங்க. சரிங்களா அந்த ஈர்ப்பு விதி இனிமே வேலை செய்ய ஆரம்பிக்கும். ரிஷப ராசிக்காரர்களுக்கான ஒரு அற்புதமான பதிவு. இங்க கிரகநிலை மாற்றங்கள் எப்படிப்பட்ட பலன்களை கொடுக்குதுன்றதையும் நம்ம தெரிஞ்சுக்கணும். அதை தாண்டி நம்ம கிட்டயும் ஒரு வைப்ரேஷன் இருக்கணும். சரிங்களா நம்ம கிட்டயும் ஒரு ஈர்ப்பு தன்மை இருக்கணும். நம்ம எல்லா
0:46 விஷயத்தையும் எல்லா இதையுமே நம்ம வந்து கடவுளின் மீதோ கிரக நிலைகள் மீதோ நம்ம நம்ம ஜாதகத்தின் மீதோ பழிய போட்டுற கூடாது. சரிங்களா நம் பக்கமும் நிறைய பொறுப்புகள் இருக்கு கடமைகள் இருக்கு நாம் இன்று அன்னைக்கு நம்ம பேசின விஷயங்கள் செஞ்ச விஷயங்கள் எடுத்த முடிவுகள் தான் இன்னைக்கு அதற்கான பலன்களை நம்ம அனுபவிச்சிட்டு இருக்கோம். ரிஷப ராசிக்கார நண்பர்களே முன்பு இருந்த மாதிரி உங்க காலகட்டம் இல்லை இப்ப ஓரளவுக்கு நல்ல மாற்றத்தை பார்த்துட்டு இருக்கீங்க ஆனா இந்த நல்ல மாற்றம் தொடர்ந்து நீங்க கையில பிடிச்சுக்கணும். அதுலதான் ரொம்ப கவனமா நீங்க இருக்கணும். ஏன்னா இங்க ஒரு மனிதன் நல்ல நிலையை அடையறது எல்லாம் பெரிய விஷயம் இல்லை அதை தக்க வச்சுக்கிறதுதான் மிகப்பெரிய கஷ்டம். அதை ரிஷப ராசிக்காரங்க இனிமேஃபாலோ பண்ண போறீங்க. உங்க லைஃப்ல நீங்க அதெல்லாமே இனிமே நேர்ல பார்க்க போறீங்க. சரிங்களா இன்னைக்கு ஏன்னா நம்ம
1:31 கடந்த பதிவுல சொல்லிருந்தோம் ரிஷப ராசிக்காரங்களுக்கு கடந்த ஆறு மாதத்துல சில பேருக்கு வேலை கிடைச்சிருக்கும். பலருக்கும் திருமண தடையில இருந்து வெளிய வந்து திருமணம் ஆகி இருக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பிறந்திருக்கும் ஏதோ ஒரு நல்ல விஷயம் ஒரு நல்ல வாய்ப்பை கடவுள் உங்களுக்கு கண்டிப்பா கொடுத்திருப்பாரு அந்த இடத்துக்கு நீங்க வந்திருப்பீங்க. சரிங்களா இனி அதை நீங்க கவனமா கையில பிடிக்கணும். அதுவும் இந்த காலகட்டத்துல ஒரு நல்ல நிலைமைக்கு வர்து எவ்வளவு பெரிய கஷ்டம்ன்றது இந்த பதிவை பார்க்கக்கூடிய அது குறிப்பா ரிஷப ராசிக்காரர்களுக்கு நான் சொல்லிதான் தெரியணும்னு அவசியமே இல்லை கடந்த பல வருடங்களா நீங்க எடுத்த முயற்சிகள் நீங்கள் செய்த செயல்கள் 100% ரிசல்ட் கொடுத்துச்சா இல்லையே ஏதோ ஒரு இடத்துல தடை தாமதம் ஏதோ ஒரு இடத்துல நீங்க உங்க மனசுல ஒரு விஷயத்தை உணர்ந்து இருப்பீங்க அது என்னன்னு நான் சொல்லட்டுமா என்னன்னே தெரியலைங்கயா ஏதோ ஒரு விஷயம்
2:17 என்னன்னே புலப்பட மாட்டேங்குது ஆனா தடைகள் வந்துகிட்ட இருக்கு தாமதம் வந்துகிட்டே இருக்கு கை கட்டுனது வாய் கெட்டல ஜோசியர்ட்ட போய் ஜோசியக்காரர்ட்ட போய் என் ஜாதகத்தை கொடுத்தா அதெல்லாம் நல்லாதாங்க இருக்கு அப்படின்றாங்க அப்பறம் என்னதாங்க நடக்குது என்ன சுத்தி ஜாதகம் பார்கிறோம் அதுல பார்த்தா சில நல்ல வழிகள் கிடைக்கும்னு பார்க்கிறோம் அதுலயும் எல்லா நல்ல கிரக நிலைகள் தான் இருக்கு நல்ல மாற்றத்தை கொடுக்கக்கூடிய அமைப்புதான் இருக்குன்னு சொல்றாங்க ஆனாலும் பார்த்தா என் லைப்ல கண்ணெதிர அந்த ரிசல்ட் கிடைக்க மாட்டேங்கதுங்களே அப்பறம் எங்க வந்து இந்த பிரச்சனை வருது எங்க ஸ்டார்ட் ஆகுது எது தடுக்குது என்ன விஷயம் எனக்கு வந்து உறுத்திட்டு ஏதோ ஒன்னு உறுத்திட்டு இருக்குது என்னன்னு தெரியல. இந்த கேள்வி இந்த பதிவை பார்க்கிற 95% எல்லாருடைய மனசுலும் இருந்த ஒரு கேள்வியாதான் இருக்கும். இப்ப வரைக்கும் இருக்கு. அதுக்கு என்ன சொல்யூஷன்றத நான் உங்களுக்கு
3:03 சொல்றேன் சரிங்களா நீங்க தொடர்ந்து பதிவை பாருங்க. ரிஷப ராசிக்காரங்களுக்கு நல்லா நீங்க புரிஞ்சுக்கணும். கன்னி ராசியில செவ்வாய் இருப்பது நல்ல விசேஷம்தான். புதன்ல பாத்தீங்கன்னா குருவும் செவ்வாயும் கடகத்துல சூரியன், புதன், சுக்கிரன் இருப்பது நல்ல அமைப்பு. சரிங்களா கும்ப ராசியில இருக்கும் ராகு குரு குருபகவானை பார்ப்பது நல்ல மாற்றத்தை தரும். அந்த வகையில இப்ப இந்த ஆடி மாதம் முடிஞ்ச ஆவணி வரப்போகுது. ஆவணி மாதம் இதுக்கு முன்னாடி ஒரு விஷயத்தை சொல்லிடுறேன். ஆடி மாசத்துல லைஃப் மாறிரும். ஆடி மாசத்துல அப்படியே பயங்கர ராஜயோகம் வந்துரும். ஆடி மாசத்துல ரிஷப ராசிக்காரங்க கோடீஸ்வரன் ஆக போறாங்க. நீங்க உங்க கூரையை பிச்சிட்டு பணம் கொட்டும். இப்படி பல வீடியோக்களை பார்த்து நிறைய பேரு குழப்பத்துக்கு போயிருப்பீங்க. நிறைய பேர் டென்ஷன் ஆயிருப்பீங்க. நான் இதைத்தான் பல பதிவுகள்ல நான் தெளிவா
3:49 சொல்லிருக்கேன். ஐயா மாதம் மாதம் ஏன் மாதம் மாதம் ஏன் போறீங்க? தினம்தோறும் ராசிபலன் வந்துகிட்டுதான் இருக்கும். அந்தந்த ராசிக்கான கிரகநிலை மாற்றங்கள் கொடுக்கக்கூடிய பலன்கள் நீங்க பார்த்துட்டுதான் இருப்பீங்க. ஆனா அது 100% உங்க லைஃப்ல நடக்குதா நடக்கலையான்றதுல தான் இருக்கு இதற்கான ரிசல்ட். அங்கதான் உங்க மனநிலை மாறுது. கரெக்டா? அப்போ ஏங்க இங்க சொன்னது அங்க நடக்கல. இந்த கேள்வி இருக்கா? இந்த கேள்விக்கான விடை வெளியில தேடுற வரைக்கும் சத்தியமா கிடைக்காது. இந்த பதிவை பார்கறவங்களுக்கு நான் தெளிவா சொல்றேன். நீங்க யார் இந்த உண்மையை சொல்லி இருக்காங்களா சொல்லலையா எனக்கு தெரியாது. ஆனா நான் சொல்றேன். நீங்க இது சார்ந்து ஏற்படக்கூடிய சந்தேகங்கள் ஏங்க எனக்கு இந்த இ நல்லா கேட்டுக்கோங்க என்னென்ன கேள்வின்னு எனக்கு ஏன் நடக்கல எனக்கு ஏன் இந்த நல்லது நடக்கல இது சொன்ன பலன் ஏன்
4:36 பலிக்கல அப்ப எனக்கு வந்து என்ன மாதிரி மாற்றம் இருக்கு ஏன் சுயஜாதத்துல இந்த நேரம் நல்ல நேரமா இருக்குன்றாங்க ஆனா நல்ல நேரத்துக்கான எந்த அறிகுறியும் தெரியலையே எந்த இப்படி உங்க கேள்விகள் இருக்குன்னா இதற்கான விடையை தேடுபவர்கள் வெளியில தேடுற வரைக்கும் கிடைக்காது. வெளியில தேடுனா கிடைக்காது. இன்னும் நாலு வீடியோ பாப்பீங்க. இன்னும் நாலு ஜோசியர போய் பாப்பீங்க. உங்களுக்கு வந்து இன்னும் சில அந்த குழப்பங்கள் அதிகரிக்க வாய்ப்புகள் இருக்கு. சில இடத்துல தெளிவான ரிசல்ட் சொல்லிருவாங்க. சரிங்களா அப்ப உங்களுக்குள்ளதான் இதற்கான விடைகள் இருக்கு. ரிஷப ராசிக்காரர்கள் குறிப்பா அதுவும் இந்த பதிவுல பிரபஞ்சம் ரீதியாவும் உங்களுக்கான ஒரு அற்புதமான ஒரு ரகசியத்தை நான் சொல்ல போறேன். அதை நீங்க இப்ப இந்த நொடியில இருந்து ஃபாலோ பண்ண ஆரம்பிச்சு பாருங்க. கண்டிப்பா சொல்றேன். நல்ல
5:23 மாற்றத்தை பார்ப்பீங்க. சரிங்களா ரிஷப ராசிக்காரர்களுக்கு ஆரம்பத்தில இரண்டாம் இடத்தில் இருக்கும் ராசிநாதன் சுக்கிரன் அதனுக்கு பிறகு பெரும் பகுதியான நாட்கள்ல மூன்றாம் இடத்தில் இருப்பது மிக நல்ல அமைப்பு. மூன்றாம் இடத்தில் ராசிநாதன் 11 ஆம் இடத்தில் சனி பகவான் இருப்பது மிகப்பெரிய நல்ல அமைப்பு. இரண்டாம் இடத்தில குருபகவான் இருப்பதும் ஆவணி மாதத்தில பண வரவை ஈர்த்து தருவதற்கான அந்த அமைப்புகளை குருபகவான் ஏற்படுத்தி கொடுக்கப் போறார். சரிங்களா நீங்க ஒன்னு இல்ல தயாராய் நின்னீங்கன்னா போதும். எப்படி ஒருஃபங்கஷனுக்கு எப்படி நம்ம ரெடி ஆகுறோம் அப்படியே ரெடியாகி நிக்கிறோம் பாத்தீங்களா தயாரா அப்படி ரெடியாகி நீங்க நிக்கணும். சரிங்களா நல்லதை பெறுவதற்கு தயாரா முதல்ல நிக்கணும் நீங்க ரிஷப ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில தவிர்க்க வேண்டிய ஒரு விஷயம் என்னன்னு நான் சொல்லட்டுமா கடந்த கால
6:08 நினைவுகள் தான் சத்தியமா சொல்றேன் ரிஷப ராசிக்காரங்க இதுக்கு முன்னாடி உங்க லைப்ல நீங்க நினைச்ச அந்த இடத்தை அடைவதற்கு படாத பாடு பட்ுருப்பீங்க கஷ்டப்பட்டுருப்பீங்க அவ்வளவு ஏன் அந்த இடத்தை இன்னுமே நீங்க அடையாம தடுமாறிட்டுதான் இருக்கீங்க ஆனா ஒரு விஷயத்தை மட்டும் மறந்துராதீங்க இனி அந்த இடத்தை நீங்க அடையணும்னா இதுக்கு முன்னாடி உங்களுக்கு இது ரீதியாக ஏற்பட்ட மன அழுத்தங்கள் மைண்ட் டிப்ரஷன் அந்த விஷயங்களை இனியும் உங்க மனசுல நீங்க வச்சுக்க கூடாது. இப்ப நீங்க அதை எல்லாம் ஸ்டோர் பண்ணி வச்சிக்கிட்டு அதை பத்தி யோசிச்சுக்கிட்டு அதை பத்தி பேசிக்கிட்டு அதே சிந்தனையில் இருந்துட்டீங்க அப்படின்னா ஐயா கஷ்டம் நீங்க அதுல இருந்து மேல வர்து ரொம்ப ரொம்ப கஷ்டம். ஏன்னா இங்க நீங்க அதுதான் நான் சொன்னேன் பாத்தீங்களா உங்களுக்குள்ள ஒரு கேள்வி எழுன்னு ஐயா
6:55 என்னுடைய சுய ஜாதகத்தையே நான் கொண்டு போய் பார்த்துட்டேங்க அதுலயே நல்ல அமைப்புகள் இருக்குன்னுதான் சொல்றாங்க நல்ல நேரம்தான் சொல்றாங்க அப்புறம் ஏங்க எனக்கு எது நல்லதே நடக்கலன்னு ஒரு கேள்வி வருது பாத்தீங்களா அதற்கு முதல் காரணமே இப்ப நான் சொன்னதுதான். சரிங்களா நீங்களே சில விஷயத்தை முடிவு பண்ணிடுறீங்க. அப்ப அந்த கிரகநிலை மாற்றங்கள் இந்த பிரபஞ்சம் எல்லாம் உங்களுக்கு எதை கொடுக்கும்னா நீங்க எதை விரும்புறீங்களோ அதைதான் தரும். நீங்க என்ன விரும்புறீங்க ரிஷப ராசிக்காரங்கள்ல ஒரு சிலர் செய்யக்கூடிய தவறுகள் என்னன்றத இப்ப நான் சொல்றேன். ஒன்னு இல்ல கடந்த காலத்தில் நீங்க சந்தித்த நஷ்டங்கள், கஷ்டங்கள், இழப்புகள், மன வேதனைகள், நம்பிக்கை துரோகங்கள் இவை அனைத்தையும் இப்ப வரைக்கும் ரிஷப ராசிக்காரங்க மறக்கல. ஆனா வெளியில சொல்லுவீங்க. அதெல்லாம் நான் மறந்துட்டேன் அதை பத்தி எல்லாம் யோசிக்கல.
7:41 ஆனா நான் உண்மைய சொல்லட்டுமா யோசிச்சிட்டுதான் இருக்கீங்க. இப்ப இந்த நொடி வரைக்குமே அதுதான் மீண்டும் மீண்டும் உங்களுக்கு அதே சூழ்நிலையை உருவாக்கிட்டு இருக்கு. இதை நீங்க மறந்துராதீங்க. இதை இப்ப நான் சொன்னத மறந்துராதீங்க ஆனா நெகட்டிவ்வான அதிர்வலைகளை தரக்கூடிய விஷயத்தை இப்பவே மறந்துருங்க எதை மறக்கணுமோ அதை மறந்துருங்க எதை மறக்கூடாதோ அதை மறக்காதீங்க இதுவரை இருந்து வந்த பணவரவிற்கான தடைகள் அனைத்தும் பரிபூரணமாக நீங்குவதற்கான இந்த சூரியன் பாத்தீங்கன்னா ஆட்சியாக நான்காம் இடத்தில் இருப்பது நல்ல மாற்றத்தை கொடுக்கும் நான்காம் அதிபதியான சூரியன் நான்காம் வீட்டிலேயே ஆட்சியாக இருப்பதுதான் இதுல அற்புதம் அப்படின்னே சொல்லலாம் சரிங்களா தாய் தந்தையுடன் இருந்த மன ன கசப்புக்கள் தீர்ந்து குடும்பம் ஒன்று சேரக்கூடிய ஒரு காலமா இது
8:27 இருக்கும். சரிங்களா அது மட்டும் இல்லாம தாய் பாசத்துக்கு கட்டுப்பட்டவர்கள் தான் ரிஷப ராசிக்காரங்க. என்னதான் வந்து அவங்க வந்து ரிஷப ராசிக்காரங்க சரியான ஒரு விஷயத்தை முன்னிறுத்தி சொல்வதற்காக கோபப்பட்டாலும் சரி சில வார்த்தைகளை கடுமையாக பயன்படுத்தினாலும் சரி அன்பு பாசம்னு வந்துட்டா எல்லா சண்டையும் மறந்துருவாங்க. அவர்களதான் ரிஷப ராசிக்காரங்க சரிங்களா பத்தில் குருவின் பார்வை ராகு இருக்காரு இருந்தாலும் நல்லா புரிஞ்சுக்கோங்க மற்ற மொழி பேசக்கூடிய நபர்களால மற்ற மொழி பேசக்கூடிய நபர்கள் அவர்களால அவர்கள் கிட்ட நீங்க கொஞ்சம் கவனமா இருந்துக்கணும் சரிங்களா வேலை சார்ந்த விஷயங்கள்ல சரிங்களா அதேபோல வெளி மாநிலம் வெளிநாடு இதுல எல்லாம் இந்த ஏற்றுமதி இறக்குமதி இம்போர்ட் எக்ஸ்போர்ட்
9:12 பண்றவங்க எல்லாருமே கவனமாக இருக்க வேண்டிய நேரம். பண விவகாரங்கள்ல யாரையும் நம்பி பணத்தை கொடுத்துட்டு நீங்க ஓரமா நிக்காதீங்க. எதுவா இருந்தாலும் உங்களுடைய ஹேண்டில் பண்க்கூடிய விதம்தான் கை கொடுக்கும். நீங்க நிக்கணும் அந்த இடத்துல சரிங்களா அதுதான் உங்களுக்கு சேப். அதேபோல ரிஷப ராசிக்காரர்கள் இந்த காலகட்டம் நம்ம நம்ம சில பதிவுகள்ல நம்ம தெளிவா சொல்லி இருந்தோம். ஐயா அந்த முருகனுடைய அருள் ஆமா நான் எப்ப ரிஷப ராசிக்காரர்களுக்கான பதிவுகள் கொடுத்தாலும் அங்க முருகன் முருகப்பெருமானை பத்தி நான் பேசாம இருக்கவே மாட்டேன். கண்டிப்பா ஒரு வரியாதும் முருகப்பெருமானை பற்றிய ஒரு வார்த்தை வந்தே தீரும். ஏன்னா ரிஷப ராசிக்காரங்க ஒரு காலகட்டத்தில கோயிலுக்கே போகாம இருந்த
10:00 ரிஷப ராசியில் பிறந்தவர்கள் கூட இப்ப கோயிலுக்கு போக ஆரம்பிச்சிருப்பாங்க. முருகனை தேடி போக ஆரம்பிச்சிருப்பாங்க. முருகப்பெருமானுடைய அந்த அந்த ஈர்ப்பு ஈர்ப்பு விசைன்னு கூட சொல்லலாம். அவருடைய அருள் எப்பவுமே உங்களுக்கு இருக்கும். திரும்பிய பக்கமெல்லாம் முருகனுடைய அருள் கிடைச்சுக்கிட்டே இருக்கும். ஏதோ ஒரு ரூபத்துல கனெக்ட் ஆயிட்டே இருப்பாரு. நீங்க வண்டியில போறப்பயும் பார்கறப்ப எங்க போனீங்கனாலும் இந்த பதிவை பார்த்துட்டு இருக்கற ரிஷப ராசிக்காரங்க இப்ப நான் புதுசா இந்த பதிவு ஏன்னா போன பதிவுல இந்த விஷயத்தை நான் சொல்லிருந்தேன். இப்பதான் இந்த வீடியோ புதுசா பா்கறீங்கன்னா நான் சொல்றேன் நீங்க செக் பண்ணி பாருங்க. இப்ப இந்த வீடியோ பார்த்ததுக்கு அப்புறம் நீங்க வெளிய போற எந்த இடமா இருந்தாலும் கொஞ்சம் அப்படியே ஒரு நிமிஷம் சுத்தி பாருங்க. கண்டிப்பா எங்கயாவது ஒரு இடத்துல முருகப்பெருமானுடைய
10:46 காட்சி இருக்கும். அவர் வந்து அவரு காட்சி கொடுப்பாரு. ஆகவே திருச்செந்தூர் அல்லது பழனி ரெண்டு இடத்துல ஏதாவது ஒரு இடத்துக்கு போறதுக்கு வாய்ப்பு கிடைச்சா குடும்பத்தோட போயிட்டு வாங்க. குறிப்பா பழனிக்கு போனீங்கன்னா ராஜ அலங்காரத்தில் உள்ள முருகனை வழிபாடு செய்யங்க. நல்ல மாற்றத்தை நீங்க பார்க்கலாம். மாலை 6ு மணிக்கு தங்க பவனி தேர் வரும். மனதாறு வழிபட்டுட்டு வாங்க. தங்கத்தேர் சரிங்களா அதேபோல திருச்செந்தூர் திருச்செந்தூர் கடலில் குளித்து முருகனை வழிபட்டால் தடை தாமதம் அனைத்தும் ஐயா இங்க நடைமுறையில் எது சாத்தியமோ அதையும் நம்ம நம்பனும். இறை வழிபாடு அதுவும் நீங்க அளவோட எடுத்துக்கோங்க. ஐயா
11:33 எதுவா இருந்தாலும் அளவோட எடுத்துக்கோங்க ஒன்னும் தப்புல்ல இப்ப ஒன்னும் இல்ல நீங்களே கோவிலே கதின்னு கிடக்குறீங்கன்னு வைங்க காலையில இருந்து நைட் வரைக்கும் தினமும் கோவில்ல போய் காலையில இருந்து நைட் வரைக்கும் உட்காந்துக்கறீங்க ஆனா எனக்கு எதுவுமே நடக்கலைங்க எனக்கு எந்த முன்னேற்றமும் கிடைக்கலைங்கன்னு சொன்னா அது எப்படி கடவுளே நேர்ல வந்தாலும் என்ன தெரியுங்களா சொல்லுவாரு நேர்ல முருகப்பெருமானே உங்க முன்னாடி நேர்ல காட்சி அளிச்சாலும் அவர் சொல்லக்கூடிய ஒரு விஷயம் என்னவா இருக்கும்னா வேலையை வேலைக்கான முக்கியத்துவத்தை கொடு அதுதான் நான்தான் அது அப்படித்தான் சொல்வார் வேலை நீங்க உங்களுடைய வேலை தொழில் தான் உங்கள் கடவுள். அதுக்கு முக்கியத்துவம் கொடுத்து நம்ம ஒரு ரெண்டு நிமிஷம் கை எடுத்து கும்பிட்டா போதும். அடுத்து நம்ம வேலைய நோக்கி போயிரணும். அதுதான் முன்னேற்றத்தை கொடுக்கும். நம்ம பாட்டுக்கு தினமும் காலையில இருந்து நைட் வரைக்கும் எல்லா மந்திரத்தையும் சொல்லிட்டு கோவில்ல போய்
12:19 உட்கார்ந்துட்டு எனக்கு வேலை கிடைக்கல. எனக்கு முன்னேற்றமே இல்லைன்னா எப்படி? ஆகையால் எந்த விஷயமாக இருந்தாலும் அளவோட எடுத்துக்கோங்க. உங்க வாழ்க்கைக்கு முன்னேற்றதுக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவு மட்டும் உங்க லைஃப்குள்ள கொண்டு வாங்க. அதை தாண்டி எதையும் அளவுக்கு மீறி உங்க லைஃப்குள்ள கொண்டு வந்தீங்கன்னா அமிர்தமும் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு. இதை நீங்க எப்பவுமேஃபாலோ பண்ணுங்க. அடுத்து ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த பிரபஞ்சம் ரீதியா ஒரு விஷயத்தை நான் கண்டிப்பா உணர்த்தணும். இந்த நேரம் இப்ப நான் சொல்லக்கூடிய இந்த விஷயம் உங்க காதுக்கு வருது. ஏன் வருது? காரணம்ல்லாம எதுவும் நடக்காது. ஏன் வருதுன்னா இப்ப இந்த பதிவை பார்த்துட்டு இருக்கற ஒவ்வொரு ரிஷப ராசிக்காரங்களும் நல்ல எதிர்காலத்தை அமைக்க தகுதியான நபர்களா மாறப்போறீங்க. உங்கள நீங்க உங்களை எல்லாத்தையுமே பிரபஞ்சம் செலக்ட் பண்ணிருக்குன்னு
13:05 அர்த்தம். நான் செலக்ட் பண்ணல. பிரபஞ்சம் உங்களை செலக்ட் பண்ணிருக்கு. ஏன்னா என்னங்க பிரபஞ்சம் எங்கள என்னங்க செலக்ட் பண்ணிருக்குன்னு நீங்க கேட்டீங்கன்னா இப்ப ஒன்னு இல்ல பொறுத்தார் பூமி ஆழ்வார். நம்ம எத மேல நம்பிக்கை வைக்கிறோமோ அதுதான் நம்மளுக்கு கிடைக்கும். இப்ப இந்த பதிவை இவ்வளவு நேரம் ஸ்கிப் பண்ணாம பொறுமையா யார் யாரெல்லாம் கேட்டீங்கனோ யார் யார் கேட்டீங்களோ ஆணாகட்டும் பெண்ணாகட்டும் அவர்கள் எல்லாம் நல்லதை அடைய போகிறவர்கள். ஏன் நல்லதை அடைய போறாங்க அப்படின்னு கேட்டன்னா அவங்க கிட்ட இருக்கக்கூடிய இந்த பொறுமை இந்த நிதானம் ஒரு அதாவது ஒரு நம்பிக்கை இவர் சொல்லக்கூடிய விஷயங்கள் ஏதோ ஒரு பாயிண்ட்ல ஏதோ ஒரு இடத்துல நமக்கான விஷயம் வந்துரும். அத நம்ம கேட்டுட்டா நமக்கான ஒரு தெளிவு கிடைச்சிரும் அப்படின்னு நீங்க வெயிட் பண்ணி பார்க்கறதுதான் நீங்க முன்னேறதுக்கான உங்களுக்கான தகுதி அதுதான். அதுதான் மத்தபடி நீங்க உங்க
13:52 பேக்ரவுண்ட் என்ன நீங்க எங்க பிறந்தீங்க நீங்க எந்த எப்படிப்பட்ட நபர்கள் எந்த பேக்ரவுண்ட்ல இருந்து வந்தீங்க இதெல்லாம் தேவைில்லை அது அதெல்லாம் வந்து தகுதிங்கறது என்ன அப்படின்னா ஒரு மனிதனுடைய தகுதின்றது என்னன்னா அந்த நிதானம் பொறுமை சக மனிதர்களுக்கு கொடுக்கக்கூடிய மரியாதை இதுதான். அந்த வகையில இப்ப இந்த பதிவை இவ்வளவு நேரம் பார்த்த ரிஷப ராசிக்காரங்க உண்மையிலுமே மனசார சொல்றேன். இந்த வியூவ்ஸ்காக நீங்க இவ்வளவு நேரம் பார்கணும்ன்றதுக்காக இத தொடர்ந்து நம்ம பதிவை பார்கறவங்களுக்கு தெரியும். பா்க்காம ஸ்கிப் பண்ணிட்டு போறதா இருந்தாலும் போங்கன்னு நம்ம நிறைய பதிவுகள்ல நம்ம சொல்லி இருக்கோம். நீங்க வெயிட் பண்ண எனக்கு டைம் இல்லைங்க. நான் பொறுமை எல்லாம் எனக்கு இல்ல நான் நிதானமா எனக்கு டைம் எல்லாம் இல்ல அப்படின்றவங்களா நீங்க பார்க்க கூட வேணாங்க. ஸ்கிப் பண்ணிட்டு ஆனா ஸ்கிப் பண்ணாம பா்கறவங்களுக்கு ஏன் இவ்வளவு இம்பார்டன்ட் தரும்னா அந்த நிதானம் பொறுமைதான்.
14:37 அதுதாங்க ஒரு மனிதனுக்கான ஒரு முன்னேற்றத்திற்கான ஒரு அடிப்படை தகுதி அதுதான். அப்ப அப்படி அந்த விஷயங்கள் கொண்ட ரிஷப ராசிக்காரங்க இனி நீங்கள் பயன்படுத்தக்கூடிய வார்த்தைகள் இவ்வளவு நாளா இப்ப நான் சொல்ல விஷயத்தை நீங்க சொல்ல போற விஷயத்தை நீங்க கவனிக்காம இருந்திருப்பீங்க என்ன தெரியுங்களா ஐயா ரிஷப ராசிக்கார நண்பர்களே அன்றாட லைப்ல தினமும் இன்னைக்கு நேத்து நாளைக்குன்னு நீங்க பயன்படுத்திய வார்த்தைகள் இனிமே அப்படி நீங்க பயன்படுத்த கூடாது. என்னங்க பயன்படுத்த கூடாதுன்னு கேட்டீங்கன்னா ஒன்னும் இல்ல இப்ப நீங்க பிரபஞ்சம் ரீதியா கனெக்ட் ஆக போறீங்க எப்படின்னா அடுத்து என்ன நடக்கணும்ன்றத நீங்க உணர்த்தணும் பிரபஞ்சத்திற்கு. இவ்வளவு நாள் வந்து நீங்க என்ன கேள்விப்பட்டிருப்போம் நாளைக்கு என்ன நடக்கணும்னு தெரியாது. அப்படின்னுதான நம்ம இருந்திருப்போம் ஆனா இனி நாளைக்கு இதுதான்
15:24 நடக்கணும்ன்றத நீங்க பிரபஞ்சத்திற்கு உணர்த்தக்கூடிய அந்த சக்தி வாய்ந்த மனிதரா நீங்க மாறணும். அதுதான் இந்த காலத்தில் நிலையான முன்னேற்றத்தையும் பவர்புல்லான ஒரு ஏற்றத்தையும் கொடுக்கும். சரிங்களா அப்ப ரிஷப ராசிக்காரங்க இனி நீங்கள் ஒன்னு இல்ல ஒரு எக்ஸாம்பிள் சொன்னா உங்களுக்கு புரிஞ்சிரும். சரிங்களா இப்போ உங்க உங்க குழந்தை இருக்குன்னு வைங்க உங்க குழந்தை ஒரு அஞ்சு வயசு நாலு வயசு குழந்தை இருக்கு. சைக்கிள் ஓட்ட பழகிட்டு இருக்குன்னு வைங்க. அந்த குழந்தை உங்க முன்னாடி வீட்டு வாசல்ல இப்ப சைக்கிள் ஓட்ட பழகுது. அப்படின்றப்ப இதை நீங்க ஒரு எக்ஸாம்பிளுக்கு நான் சொல்றேன். இதை நீங்க எல்லா விஷயத்திலும் எப்படி இதை பயன்படுத்தனுமோ அப்படி பயன்படுத்துங்க. இப்ப அந்த குழந்தைகிட்ட நீங்க அம்மா நீ இப்படி இப்படி பார்த்து நிதானமா ஓட்டுமா கீழ விழுந்துருவ நல்லா நோட் பண்ணுங்க
16:10 பார்த்து நிதானமா ஓட்டுங்க ஓட்டுமா கீழ விழுந்துருவ அப்ப பாருங்க கீழ விழுந்துருவ அப்படின்றதே இதை பிரபஞ்சத்துக்கு நம்ம உணர்த்துறோம் பிரபஞ்சத்துக்கு நம் வார்த்தைகள் மூலமாக உணர்த்தக்கூடிய விஷயம் இதுதான் விழுந்துருவ அப்படின்னா நம்மளே சொல்றோம் விழுந்துருவா அந்த குழந்தை கீழ விழுந்துருவா அப்படின்றத நம்ம உணர்த்துறோம் அப்ப இந்த பிரபஞ்சம் எப்படி தெரியுங்களா? நீங்க நல்லத சொல்றீங்களா கெட்டத சொல்றீங்களா இதெல்லாம் பிரபஞ்சத்துக்கு தெரியாது. நீங்கள் எதை கேட்கிறீர்களோ அதை இந்த பிரபஞ்சம் கொடுக்கும். அது நல்லதா இருந்தாலும் சரி கெட்டதா இருந்தாலும் சரி. அப்ப நம்மளே அறியாம இத்தனை வருடங்களா நம் சொன்ன வார்த்தைகளைதான் நம்ம இன்னைக்கு அனுபவிச்சிட்டு இருக்கோம். நம்ம நினைப்போம் இப்ப நம்ம நான் சொன்ன எக்ஸாம்பிள் சொன்ன விஷயத்தை யோசிச்சு பாருங்க. அந்த குழந்தையை விழுந்தராம்
16:57 விழுந்திராதமான்னு நம்ம சொன்னோம். இப்ப நம்ம சொன்னதுக்கான நோக்கம் என்னன்னா நம்ம குழந்தை விழுந்துரக்கூடாது. அந்த அக்கரையில தான் நம்ம சொல்லி இருக்கோம். எந்த அப்பா அம்மாவது குழந்தை விழுகட்டும்ு நினைப்பாங்களா விழுன்னு நினைக்க மாட்டாங்க. விழக்கூடாது பத்திரமா சேப்பா நிதானமா ஜாக்கிரதையா வண்டி ஓட்டுமா சைக்கிள் ஓட்டுமான்றதுதான் நம்ம சொல்ல வந்த விஷயம். ஆனா அதை பிரபஞ்சத்துக்கு நம்ம எப்படி உணர்த்துறோம்னா விழுந்துருவ அப்படின்னா அப்ப அந்த பொண்ணு விழுகுறது விழுகுறததான் எதிர்பார்க்கறாங்கன்னு நினைச்சு கொஞ்ச நேரத்துல அந்த பொண்ணு சைக்கிள் ஓடிட்டு போறப்ப எங்கயாவது ஸ்லிப் ஆகி கீழ விழுவாங்க. அப்ப நம்ம பயன்படுத்தக்கூடிய வார்த்தைகள்ல சக்தி இருக்கு. இனிமே ரிஷப ராசிக்காரங்க உங்க லைப்ல நீங்க பயன்படுத்துற வார்த்தைகள் ஒருவாட்டி சொல்றதுக்கு முன்னாடி அதுல என்னென்ன வேர்ட்ஸ் இருக்குன்றத நல்லா நோட் பண்ணுங்க. இப்ப இதே விஷயத்தை நம்ம எப்படி சொல்லணும்னா ம்மா கவனமா சைக்கிள் ஓட்டு கீழ விழுந்துர
17:45 கூடாது கீழ விழுந்துர கூடாது. அப்ப கீழ விழக்கூடாதுன்றத நம்ம உணர்த்துறோம். விழுந்துருவேன்னு சொன்னதுக்கு என்ன அர்த்தம் விழக்கூடாதுன்றதுக்கு என்ன டிஃபரண்ட் இருக்குன்னு உங்களுக்கு தெரிஞ்சிருக்கும். சரிங்களா அப்ப இனி நீங்கள் வாழ்க்கையில பயன்படுத்தக்கூடிய ஒவ்வொரு வார்த்தைகளும் பாசிட்டிவாதான் இருக்கும். நீங்க எச்சரிக்கைக்காக சொல்லக்கூடிய விஷயங்கள்ல கூட நெகட்டிவ்வான வார்த்தை வரக்கூடாது. நீங்க நினைப்பீங்க இதுல என்னங்க பெரிய மாற்றம் கிடைச்சிருப்பதுன்னு ஐயா சின்ன ஒரு விஷயம் மிகப்பெரிய ஒரு மாற்றத்தை ஏற்படுத்துது. இவ்வளவு நாளா அதை நம்ம கண்டுக்காம அலட்சியப்படுத்திட்டு இருந்திருப்போம். ஆனா அது வந்ததுக்கு அப்புறம்தான் உங்க லைப்ே மாறும்னு ஒரு விஷயம் இருக்கலாம். பிரபஞ்சம் உணர்த்தலாம். ஆகவே ரிஷப ராசிக்காரங்க இந்த பதிவை பார்த்தவங்க இனிமே உங்க லைப்ல நீங்க பயன்படுத்தக்கூடிய
18:33 வார்த்தைகள் இப்ப நான் சொன்ன மாதிரியே எந்த விஷயமா இருந்தாலும் வார்த்தைகளை நீங்க உங்க வாயில இருந்து அந்த வார்த்தை வெளிய வர்துக்கு முன்னாடி ஒரு வாட்டி அனலைஸ் பண்ணுங்க இந்த வார்த்தையில ஏதாவது நெகட்டிவ்வான வேர்ட் இருக்கா இந்த பிரபஞ்சத்துக்கு ஏதாவது நெகட்டிவா நம்ப உணர்த்துறோமா அப்படின்றத யோசிச்சிட்டு பேசுங்க அப்ப நீங்க பாசிட்டிவா விடக்கூடிய ஒவ்வொரு வார்த்தையும் உங்களை சுத்திக்கிட்டேதான் இருக்கும் அதிர்வலகி அதனாலதான் சொல்றாங்க பட்டக்காலிலே படும்ன்றது என்னன்னா பட்டக்காலிலே படும்ன்றதுல நல்லது இருக்கு கெட்டது நல்லதே திரும்ப நல்லதா வரும். கெட்டதே திரும்ப கெட்டதா வரும் அப்படின்றது மாதிரி சில விஷயங்களும் இருக்கு. அப்ப என்னன்னா நீங்க எதை நீங்க பிரபஞ்சத்துக்கு உணர்த்திக்கிட்டே இருக்கீங்களோ அது திரும்ப திரும்ப உங்ககிட்ட கொண்டு வந்து அத சேர்த்துக்கிட்டே இருக்கும். உங்களுக்கே தெரியாம வந்துட்டு இருக்கும்.
19:18 ஆனா நம்ம நினைப்போம் என்னடா எனக்கு இவ்வளோு கவலை கஷ்டம் திரும்ப திரும்ப வந்துகிட்டே இருக்கேன்னு சொல்லி நம்மதான் அதை கேட்டு வாங்கிட்டு இருக்கோம். புரியுதுங்களா? அப்ப ரிஷப ராசிக்காரங்க ஏன் இவ்வளவு விஷயத்தை உங்களுக்கு சொன்னேன் இந்த விஷயத்தை ஏன் குறிப்பா இந்த நேரத்துல உங்களுக்கு சொன்னேன்னா இனியாவது நீங்கள் இந்த காலகட்டத்தில இருந்து ஏன்னா இப்ப நீங்க இவ்வளவு நாள் பட்ட கஷ்டத்துல இப்ப ஏதோ ஒரு ஒளிவிளக்கு தெரிஞ்சிருக்கும் உங்க லைப்ல. அப்ப உங்களுக்கான ஒரு ஏற்றம் வருதுன்னா கப்புன்னு புடிச்சு நீங்க மேல ஏறி வந்துரணும். இந்த நேரத்துல எத எதெல்லாம் உங்க கண்ணல விழுகிறதோ எத எதெல்லாம் உங்க காதில் விழுகிறதோ அதெல்லாம்தான் அடுத்த நிலையான முன்னேற்றத்தை தரப்போதா திரும்பியும் உங்களை தடுமாற வைக்க போகுதான்றது இப்ப நீங்க எதை பார்கறீங்க எதை பேசுறீங்க எதை கேக்குறீங்க அதை பொறுத்துதான் இருக்கு. வாழக்கூடிய இந்த வாழ்க்கை சும்மா சாதாரணமா
20:04 நம்ம நினைச்ச மாதிரி எல்லாம் நல்ல நீங்க நினைச்ச லைஃப் எல்லாம் உடனே எல்லாம் கிடைச்சிராது. அப்படி கிடைச்சிட்டாலும் அது நிலைப்பது கடினம். கஷ்டப்பட்டுதான் ஒரு விஷயத்தை நம்ம அடைஞ்சாகணும். ஆனா, அந்த கஷ்டப்பட்டு அடையக்கூடிய விஷயங்கள், அந்த கஷ்டப்படுறீங்க பாத்தீங்களா? அப்ப உங்க கண்ணல படக்கூடிய விஷயம், காதுல கேட்கக்கூடிய விஷயம் எல்லாம்தான், உங்க லைப் ஸ்டைலே மாத்தும். அதனாலதான் நான் சொல்றேன் எந்த பதிவையும் மிஸ் பண்ணாதீங்க. நம்ம கொடுக்கக்கூடிய எல்லா பதிவிலும் ஒவ்வொரு பதிவிலும் ஒரு விலைமதிப்பில்லாத ஒரு தகவல் இருக்கும். நீங்க என்ன மைண்ட்செட்ல வேணாலும் நம்ம பதிவை பார்க்க வாங்க. பார்த்து முடிச்சிட்டு இந்த பதிவை பார்த்து முடிக்கிற அந்த ஒரு நொடி நீங்க யாருன்றது உங்களுக்கே தெரியவரும். இனி இந்த வாழ்க்கையை எப்படி நம்ம வழிநடத்தணும்ன்ற ஒரு தெளிவு உங்களுக்கு கிடைக்கும். இனி எந்த விஷயத்துக்கும் நம்ம தடுமாறணும்னு அவசியம் இல்லைன்ற ஒரு தைரியம் உங்களுக்குள்ள வரும். என் வார்த்தைகள் உங்கள் மனசாட்சி. உங்கள்
20:50 மனசாட்சிதான் என் வார்த்தை. எங்கேயோ ஒருத்தன் எவனோ ஒருத்தன் எங்கயோ உட்கார்ந்து பேசிட்டு இருக்கறான்னு நீங்க நினைக்காதீங்க. உங்க நண்பனா, உங்க குடும்பத்துல ஒருத்தனா, உங்க சொந்த பந்தமா உங்க மனசாட்சியா? நான் இந்த விஷயத்தை உங்ககிட்ட ஏன் ஷேர் பண்றேன்னா, உண்மை சொல்லணும்னா இந்த விஷயங்கள் எல்லாம் பெரும்பாலும் இந்த இந்த ராசிக்காரர்களுக்கு இப்படிப்பட்ட குணநலன்கள் இப்படிப்பட்ட பண்புகள் இருக்கும். அந்த காலத்தில் கிரகநிலை மாற்றங்கள் எப்படி வந்து அவர்களுக்கு கனெக்ட் ஆகுது அப்படின்றத பொறுத்தும் இந்த பிரபஞ்சம் ரீதியா இந்த நேரத்துல இவர்களுக்கு போய் சேர வேண்டிய தகவல் என்னன்றத எல்லாமே கனெக்ட் பண்ணி நம்ம கொடுத்தோம்னா 100% பெரும்பாலும் உங்களுக்கு லைஃப்ல கனெக்ட் ஆயிடும் நம்ம சொல்ற கணப்புகள் சரிங்களா ஆகவே இந்த பதிவை பார்த்த நண்பர்களுக்கு ரிஷப ராசிக்காரர்களுக்கு ரொம்ப நன்றி உங்ககிட்ட நான் இந்த பதிவுகள் மூலமா
21:35 எல்லார்கிட்டயும் பேசுறது தான் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி ஏன்னா நானும் மனிதன் தான் எனக்கும் சுய ஜாதகம் இருக்கு என்னுடைய ஜாதகப்படி பாத்தீங்கன்னா எனக்கு சொந்த பந்தமே ஆக மாட்டாங்க ஆமா நிறைய கண் திருஷ்டி பொறாமை சொந்தக்காரங்க கிட்டயே நான் ஒதுங்குறதே கிடையாது. ஏன்னா எல்லா சொந்தக்காரங்களும் அப்படி கிடையாது. இந்த பதிவை பார்கறவங்க நிறைய பேருத்துக்கு நல்ல சொந்த பந்தங்கள்ல்லாம் இருப்பாங்க. உண்மையிலுமே நீங்கல்லாம் கொடுத்து வச்சவங்க புண்ணியம் பண்ணவங்க உண்மையிலுமே ரொம்ப கடவுளுக்கு நீங்க நன்றி சொல்லணும். ஆனா என்ன போன்ற ஆட்களும் நிறைய பேர் இருக்காங்க. சொந்த பந்தமே ஆகாம சொந்த பந்தத்தினால ரொம்ப மன வேதனைப்பட்டு ஒதுங்கி நின்னவர்களும் இருக்காங்க. அதனால உங்ககிட்ட பேசுறது நீங்க எல்லாரும்தான் என்னுடைய சொந்த பந்தம். நீங்க வந்து என்னை பார்த்தது கிடையாது பட் என்னுடைய அந்த வார்த்தைகள் உங்க மனசுல ஒரு உருவமா நிக்கும். அதுதான் உங்க மனசாட்சி அதுதான்
22:23 நான். இந்த பதிவு உங்க நண்பர்கள் உறநீர்கள் எல்லாருக்குமே ஷேர் பண்ணுங்க. எப்போதும் நம்ம சேனலோட இணைந்திருங்க. இனியாவும் இந்த பதிவை பார்த்தவர்களுக்கு நல்லதே நடக்கும். நன்றி.