0:00 வணக்கம் அன்பு நேயர்களே இந்த அற்புதமான நேரலைக்கு வரக்கூடிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள். ஐயா இந்த பதிவை உங்க கண்களில் படவைத்த இந்த பிரபஞ்சத்திற்கு முதல்ல நான் நன்றியை சொல்லிட்டு இந்த பதிவை நான் ஆரம்பிக்கிறேன். இந்த தீபாவளி நல்வாழ்த்துக்களை அனைவருக்குமே நான் முதல்ல சொல்லிக்கிறேன். ஐயா ஒவ்வொரு பண்டிகை காலம் வரும்பொழுதும் மக்கள் வந்து எதிர்பார்க்கிறது என்னன்னா மனநிம்மதியும் மன மகிழ்ச்சியும் குடும்பத்தோட அந்த ஒரு பண்டிகை காலத்தை நல்லபடியா கொண்டாடிட்டு அடுத்து வரக்கூடிய காலங்கள் வந்து படிப்படியான நல்ல முன்னேற்றத்திற்கான காலங்கள் இந்த பண்டிகை நாள்ல எப்படி நம் குடும்பங்கள் மகிழ்ச்சியோடு முகத்தில அந்த சிரிப்போட எல்லாம் ஆனந்தமா கொண்டாடுறோமோ அதேபோல ஒவ்வொரு நாளும் பண்டிகை காலமா இருக்கணும். ஒவ்வொரு நாளும் பண்டிகை காலமா ஒரு வீடு இருக்கு அப்படின்னாவே அந்த
0:46 அதைவிட நம்மளுடைய வாழ்க்கையில என்ன தேவை சொல்லுங்க கடவுள் கொடுத்த வரம் அந்த வாழ்க்கை அப்படிப்பட்ட வாழ்க்கை இங்க எல்லாருக்கும் இருக்கான்னு கேட்டா இல்ல ஆனா இல்லைன்ற ஒரு விஷயத்துக்காக ஒரு மனிதன் உட்காந்துட்டானா அவன் தோற்றுவிட்டான் என்று அர்த்தம். இல்லை என்றாலும் விதியை மதியால் வெல்வேன் என்று எழுந்து வருபவன் நிச்சயம் ஒரு நாள் விதியா விதியை மதியால் வென்று அவன் நினைத்த அந்த விஷயத்தை கையில புடிச்சிருவான். இதுதான் உண்மை. நம்ம எதை தேடுறோமோ அதுதான் நம்ம லைஃப்ல நடக்கும். அப்ப இந்த பதிவு மிதுன ராசிக்காரர்களுக்கான அற்புதமான பதிவு. தீபாவளிக்குள்ள இந்த பதிவை நீங்க பார்த்துட்டீங்க அப்படின்னா இந்த பதிவு உங்க கண்கள்ல பட்டுருச்சு அப்படின்னா நான் கண்டிப்பா சொல்றேன் நீங்க அதிஷ்டசாலியாதான் இருப்பீங்க. இந்த பிரபஞ்சம் உங்களுக்கு துணை நிக்குதுன்னு அர்த்தம். கடவுளுடைய அருள் உங்களுக்கு முழுமையா இருக்குன்னு அர்த்தம். இன்னைக்கு உங்களுக்கு கஷ்டங்கள், பிரச்சனைகள், கடன் பிரச்சனைகள், உடல் ரீதியான பிரச்சனைகள்,
1:32 1008 பிரச்சனை இருக்கலாம். ஆனா, இங்க காரணம் இல்லாம எதுவுமே நடக்காது. இந்த பதிவு உங்க கண்களில் பட்டதற்கான காரணமும் இருக்கு. முழுமையா பார்க்கும் பொழுது, இதற்கான காரணத்தை நீங்களும் புரிஞ்சுக்குவீங்க. ஆகவே, ஸ்கிப் பண்ணாம, முழுமையா பாருங்க நண்பர்களே. இந்த நம்ம மூலிகை சாம்பராணி நம்ம கொடுத்தோம். ஐயா இந்த தீபாவளி பண்டிகைக்கு முன்னாடி நிறைய பேர் ஆர்டர் பண்ணிட்டாங்க. அவங்களுக்காக நம்ம சீக்கிரமா முடிஞ்ச அளவுக்கு எல்லாத்துக்கும் அனுப்பிட்டோம். ஒரு சிலருக்கு வந்து இன்னு இந்த கொரியர் ஆபீஸ்ல இப்ப லீவ் விட்டாங்க. அதனால வந்து பாத்தீங்கன்னா தீபாவளி முடிஞ்சுதான் அனுப்பக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கு. அதேபோல இந்த கற்பூரம் தயார் பண்ணவும் கொஞ்சம் டைம் அதிகமா ஆயிடுச்சு. ஏன்னா இந்த பண்டிகை காலம் வரப்ப இப்ப ஒரு ரெண்டு பாக்ஸ் வாங்குறவங்க அஞ்சு பாக்ஸா கேக்குறாங்க. அஞ்சு வாங்குனவங்க எட்டா கேக்குறாங்க. எட்டு வாங்குனவங்க பத்தா கேக்குறாங்க. இப்படி அதிகமா கேக்குறதுங்கனால நம்மளால உடனே உடனே தயார்
2:19 பண்ண முடியாத சூழ்நிலை ஆயிச்சு. இந்த மழை பிரச்சனை வேற ஒரு பக்கம். ஒரு பக்கம் அந்த மழை வேற அந்த காய வைக்கிற நேரமா பார்த்து வந்துருது. சரிங்களா? ஆகையால கொஞ்சம் பொறுமையாக இருந்தீங்கன்னா பொறுத்தார் பூமி ஆழ்வார் என்ற மாதிரி ஒரு மனிதனுக்கு பொறுமை நிச்சயம் அவசியம். அதனால கொஞ்சம் பொறுத்துக்கோங்க. நான் கண்டிப்பா எல்லாருக்குமே மெசேஜ் பண்ணவங்க எல்லாத்துக்குமே நான் ரிப்ளை பண்றேங்கயா. சரிங்களா சரி இப்ப மிதுன ராசிக்காரர்கள் தீபாவளி பண்டிகை இந்த மிதுன ராசிக்காரர்களை பொறுத்தளவுக்கு தன்னுடைய வாழ்க்கையில எத்தனை பிரச்சனைகள் கஷ்டங்கள் இருந்தாலும் இதுபோல பண்டிகை காலத்துல எல்லாருக்கும் தேவையான நல்லத பண்ணி கொடுத்து அந்த மகிழ்ச்சியை கொடுக்கணும்னு நினைக்கக்கூடிய ஒரு ராசிக்காரர்கள் தான் இந்த மிதுன ராசிக்காரர்கள் ஏன்னா இப்ப பாத்தீங்கன்னா மக்கள் அதிகமா எதிர்பார்ப்பது உற்சாகத்தோட இந்த பண்டிகையை கொண்டாடணும்ன்ற ஒரு எண்ணத்தோட இருக்காங்க அப்படி பண்டிகைக்காக வருடம் முழுவதும் காத்திருந்து கொண்டாடக்கூடிய
3:05 பண்டிகை தான் இந்த தீபாவளி பண்டிகை இந்த ஐப்பசி மாதத்துக்குள்ள அடியெடுத்து வச்சிருக்கோம். இந்த காலத்தில் கிரக நிலைகள் ஆங்காங்கே மாற்றங்களுக்கு உட்பட்டு மாற்றங்களை ஏற்படுத்துகிறது. இந்த மாற்றம் 12 ராசிக்காரர்களுக்குமே குறிப்பட்ட தாக்கத்தை கொடுக்கதான் போகுது. அந்த வகையில இந்த மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கான எந்த மாதிரியான நல்ல பலன்கள் இருக்கு இதுல எத எதெல்லாம் கவனிக்கணும் இந்த பிரபஞ்சம் உங்களுக்கு இந்த நேரத்தில் உணர்த்தக்கூடிய அறிகுறிகள் என்ன அப்படின்றத எல்லாத்தையுமே இந்த பதிவுல நம்ம இப்ப தெளிவா பார்ப்போம். சரிங்களா மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த தீபாவளி முதல்ல எப்படி இருக்குன்னு ஒரே வார்த்தையில சொன்னா நல்ல ஒரு தீபாவளியாதான் இருக்க போகுது. ஏங்க இப்படிதாங்க எல்லாரும் அப்படி இருக்கு இப்படி இருக்குன்னு சொன்னா இல்ல நான் உண்மையிலுமே சொல்றேன் மிதுன ராசிக்காரர்களுக்கு அற்புதமான ஒரு தீபாவளியாதான் இருக்க போகுது ஏன்னா ஐந்துக்குடிய
3:51 சுக்கிரன் நீச்சமாக இருக்கிறார். மூணுக்குரிய சூரிய பகவான் நீச்சமாக இருக்கிறார். மூன்று முக்கியமான பார்வைகளுமே இருக்கு இந்த நேரத்துல குருபகவான் உங்களுக்கு ஏழு பக்கு உரியவர். தற்பொழுது இரண்டாம் இடத்தில் இருப்பது அற்புதமான ஒரு விஷயம். இதனாலதான் சொன்னேன் இந்த தீபாவளி உங்களுக்கு நல்லபடியான தீபாவளியாதான் இருக்க போகுது. தொழில்காரகன். இரண்டாம் இடத்தில் தனஸ்தானத்தில் உச்சம் பெறுவது தொழிலில் அற்புதமான யோகத்தை பார்ப்பதற்கான நேரம் இது. ஐயா மிதுன ராசிக்காரர்கள் ஒவ்வொரு ராசிக்காரர்களும் இவங்க இவங்க இந்த இந்த விஷயத்தை பண்ணனும். இந்த இந்த விஷயத்தை இவங்க ஒதுக்கிரணும். இந்த இந்த இடத்துல இவங்க தள்ளி நிக்கணும். இந்த இந்த இடத்துல இவங்க முன்னாடி வந்து நிக்கணும். எந்த பழக்கங்களை இவங்கஃபாலோ பண்ணு இந்த பழக்கங்களை ஃபாலோ பண்ணக்கூடாது அப்படின்னு சொல்லி ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் ஒரு சில வழிமுறைகள் இருக்கு ஒரு சில விஷயங்கள் இருக்கு. அது என்னைக்கு அவர்களுக்கு வாழ்க்கையில தெரிய வருதோ என்னைக்கு அவங்களுடைய மனசுக்கு அது புலப்படுதோ
4:37 அன்னைக்கு அவங்க அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்க ஆரம்பிச்சிருவாங்க. அந்த வகையில பாத்தீங்கன்னா மிதுன ராசிக்காரர்களை பொறுத்த அளவுக்கு இந்த வேலையில இதுக்கு முன்னாடி இருந்த அந்த தடுமாற்றம். சரிங்களா இப்ப நான் ஒரே ஒரு விஷயத்தை சொல்றேன். தீபாவளிக்கு அப்புறம் நீங்க நினைச்ச அந்த நல்ல இடத்தை அடைவதற்கான முதல்படியா இந்த தீபாவளி இருக்கணும். இததான் நான் எதிர்பார்க்கிறேன். ஏன்னா நல்லா புரிஞ்சுக்கோங்க. தீபாவளி வந்து முடிஞ்சிரும். அடுத்து புத்தாண்டு வரும் முடிஞ்சிரும். அடுத்து பொங்கல் வரும் முடிஞ்சிரும். இப்படி எக்காரணத்திற்காகவும் நமக்காக நேரமோ காலமோ காத்திருக்காது. அது அது அது அதுக்கான வேலைய அது அதுக்கான நேரத்தில சரியா நடந்து போயிட்டே இருக்கும். அப்ப மனிதன்தான் பெரும்பாலும் நேரத்தையும் காலத்தையும் கரெக்டாஃபாலோ பண்ணாம போயிடுறான். அப்ப இந்த நேரத்துல
5:23 ஏன் மிதுன ராசிக்காரர்களுக்கு இத நான் சொல்றேன் அப்படின்னா ஐயா ஒரு சில மைனஸும் இருக்கும். சரிங்களா 100% பர்பெக்ட்டான மனிதன் இந்த உலகத்துல யாருமே இல்லை கரெக்ட்டங்களா அப்ப மிதுன ராசிக்காரளை பொறுத்த அளவுக்கு நேரம்தான் உங்கள் வாழ்க்கையின் ஒரு பொக்கிஷம். நிஜமா சொல்றேன் டைம் ஒவ்வொரு மணி துளிகளும் மிதுன ராசிக்காரர்களுக்கு ரொம்ப முக்கியம். ஏன்னா இந்த ராசிக்காரனுடையஜ இந்த ராசியில பிறந்தவருடைய நிறைய பேர் ஜாதகம் பார்கறப்ப தெரிய வந்த ஒரே ஒரு விஷயம் என்னன்னா அதிகமாஃபீல் பண்றது ஐயா நேரத்தையும் காலத்தையும் வீணாக்கிட்டேனே இந்த வேலைக்காகவே போய் நான் இவ்வளவு நாளையும் வீணாக்கிட்டேன். இப்ப தெரியும் பார்த்தா எந்த முன்னேற்றமும் இல்லை அதுல அது போல இந்த மிதுன ராசிக்காரர்களுக்கு கடந்த சில வருடங்களா வேலை மாற்றம் அடிக்கடி இந்த வேலை போய் ஒரு வேலை போயிட்டு இருப்பாங்க அங்க ஒரு மன திருப்தி
6:08 இருக்காது இன்னொரு வேலைக்கு போயிருப்பாங்க அந்த வேலைக்கும் போயிருப்பாங்க அங்கேயும் ஒரு மன திருப்தி இருக்காது இன்னொரு வேலைக்கு போயிருப்பாங்க இப்படி எந்த ரூட்ல போனா நமக்கான வாழ்க்கை முன்னேற்றம் அடையும் நமக்கான தொழில் என்ன நமக்கான வேலை என்ன அப்படின்ற ஒரு தெளிவு இந்த மிதுன ராசிக்காரர்களுக்கு பல வருடம் ஆயிருது அது கிடைக்கிறதுக்கே நமக்கான ரூட் என்னன்னு செலக்ட் பண்ணவே இவங்களுக்கு சில வருடங்கள் எடுத்துக்குது ஏன்னா ஏன் இந்த சில வருடம் எடுத்துக்குதுன்னு நான் சொல்றேன்னா அந்த சில வருடத்துலதான் மிதுன ராசிக்காரங்க யாரை நம்ப கூடாதோ அவங்கள நம்பி இருப்பாங்க யாரை நம்பி பணம் போடக்கூடாதோ அவங்க கிட்ட பணத்தை கொடுத்திருப்பாங்க யாருக்காக அலைஞ்சு திரிஞ்சு கஷ்டப்பட்டு எல்லா விஷயத்தையும் பண்ணாங்களோ அவங்களே ஒரு துரோகத்தை பண்ணி இருப்பாங்க பெரும்பாலும் வீட்டிலேயே சொந்த குடும்பத்திலேயே பெரும்பாலும் இவர்களுடைய அன்பு பாசத்தையும் உணர்வுகளையும் புரிந்து
6:53 கொள்ளாத சில நபர்கள் இருப்பாங்க இதையெல்லாம் பார்த்தனாலதான் பெரும்பாலும் மிதுன ராசிக்காரங்க ஒரு கட்டத்துக்கு மேல தனிமையை விரும்ப ஆரம்பிச்சறாங்க. அப்படிப்பட்டவர்கள அப்படிப்பட்ட மிதுன ராசிக்காரர்களுக்கு இரண்டில் இருக்கும் குருபகவான் ஐந்தாம் பார்வையாக ஆறாம் இடத்தை பார்க்கிறார். ஆறாம் இடம் என்பது ரண ருண ரோக சத்துரு அதாவது ஆறாம் இடத்தை குரு பார்ப்பதால் உடலில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் ஏன்னா இந்த உடல் ரீதியான பிரச்சனை. மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த நேரத்துல இது கண்டிப்பா தெரிஞ்சுகிட்டே ஆகணும். நான் அதனாலதான் இந்த ராசிக்காரர்களுக்கான பதிவுகள் சொல்லும்போது நான் மிக தெளிவா சொல்றேன் ஐயா இந்த உணவு சார்ந்த விஷயங்கள் உடல் முறையை எப்படி வந்து நம்ம உடல வந்து நம்ம கரெக்டாஃபாலோ பண்ணி கொண்டு வரக்கூடிய அந்த முறைகள் இதெல்லாம் யார் சொன்னாலும் உடனே உடனே உடனே உடனே நீங்க ஒருத்தர் ஒன்னு சொல்றாங்கன்னா அதை ஃபாலோ பண்றது. அடுத்து அது ஒரு ஒரு மாசத்துல ரிசல்ட் தரலன்னா இன்னொருத்தர் சொன்னான்னா இன்னொருத்தர் ஃபாலோ பண்றது. இப்படி உணவு முறைகளிலும்
7:40 உடலை பராமரிக்க கூடிய முறைகளிலும் தயவு செஞ்சு அடிக்கடி அடிக்கடி உங்களுடைய பிளானை மாத்திக்கிட்டே இருக்காதீங்க. அதுதான் இந்த ராசிக்காரர்களிடம் அந்த உடல் ரீதியான பிரச்சனைகளை அதிகமா ஏற்படுத்துறதுக்கு காரணமே இதுதான். ஏன்னா இவங்க கூட கரெக்டா யோசிச்சறாங்க. ஆனா இந்த ராசிக்காரர்களை சுற்றி உள்ளவர்கள் தான் ஏதாவது ஒன்னு இவங்க கிட்ட அதையும் இதையும் சொல்லி சொல்லி சொல்லி சொல்லி சரியா முடிவெடுத்த இவங்களையே குழப்பி விட்டுருவாங்க. இதுதான் பெரும்பாலும் மிதுன ராசிக்காரங்க அவங்க லைஃப்ல பார்த்திருப்பாங்க. ஏப்பா நானே ஆரம்பத்துல கரெக்டாதான முடிவெடுத்தேன். இவங்க பேச்ச கேட்டு இப்படி தப்பா பண்ணிட்டேனே இப்படி வந்து நான் செஞ்சிுட்டேனே அப்படின்னுஃபீல் பண்றவங்க நிறைய பேர் இருப்பாங்க. ஆகவே, மிதுன ராசிக்கார நண்பர்களே, ஆரோக்கியத்துல கவனம் தேவை. அவங்க சொல்றாங்க, இவங்க சொல்றாங்கன்னு எதையும் அடிக்கடி மாத்திட்டு இருக்காது. உங்க உடம்புக்கு எது செட்டாங்க. ஏன்னா எல்லார் உடம்பும் ஒரே மாதிரி இல்லை. எல்லார் உடம்பும் ஒரே
8:26 மாதிரி கிடையாது. எப்படி ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஒவ்வொரு வாழ்க்கை முறையோ அதே போலதான் உங்களுக்கும் இந்த உடல் சார்ந்த விஷயங்கள் பொறுத்த அளவுக்கு ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரி. அப்ப நீங்க இந்த காலகட்டம் உங்களுக்குன்னு இந்த வழிமுறைகள் தான் உட உடலை பேணி காப்பது இந்த வழிமுறைகள் தான உங்களுக்குன்னு ஒரு சரியான உங்க உடம்புக்கு ஒத்துக்கற உணவு முறைகளை ஃபாலோ பண்ணுங்க இந்த நேரத்துல இது ரொம்ப முக்கியம். சரிங்களா ஆறாம் இடத்தை குரு பார்ப்பதால உடலில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் கொஞ்சம் கொஞ்சமா சரியாகும். செவ்வாய் பகவானுடைய வீடு என்பதால நீங்க இந்த உடல் ரீதியான ஒரு மாற்றத்தை பார்க்கக்கூடிய நேரமாதான் இருக்கும் கண்டிப்பா. நீங்களே ஒரு ஸ்டெடியான முடிவு எடுப்பீங்க. இதுக்கு மேல அவன் சொல்றான் இவன் சொல்றான்னு எவன் பேச்சையும் நான் கேட்க மாட்டேன். இனி நான் சரியான ஒரு பாதையில உடல் முன்னேற்றம் ஏன்னா சுவர் இருந்தால் தான் சித்திரம். இதை நீங்க
9:12 என்னைக்குமே மறந்துரக்கூடாது. ஏன்னா மிதுன ராசிக்காரர்களுக்கு கடந்த சில பதிவுலயே சொல்லிருந்த வயிறு தொடர்பான பிரச்சனை செரிமான தொடர்பான பிரச்சனை இந்த கிட்னி தொடர்பான பிரச்சனை கிட்னில கல் இருக்கிறது இந்த மாதிரி சில விஷயங்கள் எல்லாம் பார்த்து பார்த்து இப்ப அவங்க முகமே அப்படியே டல்லா ஒரு மைண்ட் டிப்ரஷனுக்கு போயிட்டாங்க. ஆனா அது நீங்க அப்படி கிடை அப்படி நீங்க இருக்கவே கூடாது மிதுன ராசிக்காரங்க. ராசிக்கு எட்டாம் இடத்தை குரு பார்ப்பதால உங்களுக்கு அந்த அந்த நீண்ட காலமா சொத்து வராம இருக்கும் பாருங்க மின ராசிக்காரர்களுக்கு. எப்பா இந்த சொத்து எங்களுக்கு வரவாம இருக்குது இவங்க என்ன கையெழுத்து போடாம இருக்காங்க இந்த மாதிரி சூழ்நிலைகளுக்கு இப்போ மனமிறங்கி இப்ப அந்த அந்த விஷயம் நடப்பதற்கான கொஞ்சம் கொஞ்சம் வாய்ப்புகள் வரும். ஆனா இந்த நேரத்துலதான் இன்னொரு விஷயமும் கவனம் தேவை. மிதுன ராசிக்காரங்க இந்த வெல்லம் திரண்டு வரப்ப பானை உடைஞ்ச கதை அப்படின்ற மாதிரி மிதுன
9:58 ராசிக்காரர்கள் பேச்சில் கவனம் தேவை இந்த நேரத்துல ஏன்னா உங்களுக்கு கொஞ்சம் பொறுமையா நிதானமா மத்தவங்க சொல்றதை கேட்டுட்டு இந்த நேரத்துல பேசவே கூடாது நீங்க நல்லா புரிஞ்சுக்கோங்க இந்த நேரத்துல யார் வந்து யாரை பத்தி எதை சொன்னாலும் உங்களுடைய கணிப்புகள் கரெக்டா இருக்கணும். மத்தவங்க சொல்றாங்கன்றதுக்காகல்லாம் நீங்க யாரையும் போய் அவசரப்பட்டு எதையும் பேசிராதீங்க. இது ரொம்ப கவனம் தேவை மிதுன ராசிக்காரர்களுக்கு சரிங்களா அதுவும் பத்தாம் இடத்தை குரும் பார்க்கிறது பாத்தீங்கன்னா சனி வக்கரமாக இருக்கிறார். குரு பார்வை படுவதால வக்கர சனி வந்து உங்களுக்கு மங்கள சனியாக மாறுகிறார். அப்ப பாத்தீங்கன்னா உங்களுக்கு இந்த அதான் சொல்றேன்ல வார்த்தைகள்ல கவனம் இருந்தது அப்படின்னா இந்த நல்ல ஒரு மாற்றத்தை நீங்க பார்க்கலாம். சரி இப்ப இந்த தீபாவளி அன்னைக்கு ஏதாவது நாங்க பண்ணா எங்களுடைய லைஃப்ல நல்ல மாற்றங்கள் வருமா அப்படின்னு கேட்டீங்கன்னா தீபாவளி அன்னைக்கே இது
10:45 வந்து பண்டிகை காலமா இருக்கறதுனால பண்டிகை நாளா இருப்பதுனால பெரும்பாலும் கண்டிப்பா எல்லாருமே அதிகாலையில எந்திரிச்சிருவாங்க கரெக்ட்டங்களா அதிகாலையில எழுந்து தண்ணீர் சூடு பண்ணி எண்ணெ எண்ணெய் போட்டு உடம்பெல்லாம் தேச்சு இதுக்கானா இதுக்கெல்லாமே ஒவ்வொரு காரணங்கள் இருக்கு அந்த காலத்துல நம் முன்னோர்கள் காரணம் இல்லாம எதையுமே பண்ண கிடையாது. காரணம் இல்லாம ஒரு விஷயத்தை கூட அந்த காலத்துல யாருமே பண்ணல. எல்லா சின்ன சின்ன விஷயத்துல கூட ரொம்ப பவர்ஃபுல்லான பலன்கள் இருந்தது அந்த காலத்துல. ஆனா இப்பதான் நம்ம வேகமா ஓடுறோம்ன்ற பேர்ல ஸ்மார்ட்டா யோசிக்கிறோம்ன்ற பேர்ல பல நல்லதஃபாலோ பண்றதே கிடையாது நம்ம சரிங்களா ஆனா மிதுன ராசிக்காரர்கள் இந்த தீபாவளி அன்னைக்கு நீங்க நீங்களும் கண்டிப்பா அதிகாலையில எழுந்துருவீங்க எனக்கு தெரியும். அதுமட்டுமில்லாம இந்த நல்ல நாளா இருப்பதால பண்டிகை நாளா இருப்பதால இந்த
11:32 அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரமே சாதாரண நாட்களிலே பிரம்ம முகூர்த்த நேரம் நல்ல சக்தி வாய்ந்த ஒரு நேரமாதான் பார்க்கப்படுது. அதேபோல இந்த பண்டிகை காலங்கள்ல பாத்தீங்கன்னா எல்லாரும் ஒரு மூு மணி நாலு மணி இந்த வாக்குலயே எந்திரிச்சிருவாங்க. இந்த மணி வாக்குலயே எந்திரிச்சிருவாங்க. அப்ப மனிதர்களுடைய வைப்ரேஷன் அதிகமா இருக்கும் அந்த நேரத்துல. சரிங்களா அப்ப இந்த பிரபஞ்சத்தினுடைய அதிர்வலைகளும் அதிகமா இருக்கும். மனிதர்களுடைய நடமாட்டம் மனிதர்களுடைய எண்ணங்கள் சிந்தனைகள் இது எல்லாமே நிறைந்த ஒரு சக்தி வாய்ந்த நேரமாதான் இந்த தீபாவளி அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரம் இருக்கப்போகுது. அப்ப மிதுன ராசிக்கார நண்பர்களே நீங்க என்ன பண்ணனும்னு கேட்டீங்கன்னா அதிகாலை முடிஞ்ச அளவுக்கு மூணுல இருந்து 5:00 மணிக்குள்ள எந்திரிச்சிருங்க எழுந்து சரிங்களா எழுந்து நீங்கள் நம்ம சொன்ன மாதிரி இந்த எண்ணெய் தேச்சு குளிக்கிறது இந்த வேலை எல்லாம் பண்ணி குளிச்சு முடிச்சுட்டு ஒரு அஞ்ு மணிக்குள்ள குளிச்சு முடிச்சிருங்க
12:18 குளிச்சு முடிச்சிட்டு ஒரு நீங்க பண்டைய கொண்டாடுங்க நான் வேண்டாம்னு சொல்லல ஆனா அதுக்கு முன்னாடி முதல் விஷயமா ஒரு இடத்தை உங்க வீட்ல ஒரு இடத்தை நல்லா கிளீன் பண்ணி ஹாலா இருந்தாலும் சரி பெட்ரூமா இருந்தாலும் சரி எந்த இடமா இருந்தாலும் சரி நல்லா அந்த இடத்தை கிளீன் பண்ணி கிழக்கு திசையா பார்த்து அப்படியே ஒரு இடத்துல உட்காருங்க. சுத்தமா இருக்கணும் அந்த இடம். குப்பைங்கல்லாம் இருக்கவே கூடாது. சுத்தமா இருக்கணும். முடிஞ்ச அளவுக்கு அமைதியா அந்த இடம் இருக்கற மாதிரி பாருங்க. இல்ல தீபாவளின்றனால எல்லாம் அதிகாலையிலே பட்டாசுல்லாம் வெடிக்க ஆரம்பிச்சிருவாங்க. சத்தங்கள் இருக்க வாய்ப்பு இருக்கு. அதனால டோர் எல்லாம் கொஞ்சம் லாக் பண்ணிட்டு அந்த இடத்துல அமைதியா கிழக்கு திசையை பார்த்து உட்காருங்க. இப்போ மிதுன ராசிக்காரர்கள் இங்கதான் பிரபஞ்சத்தோட நீங்க கனெக்ட் ஆக போறீங்க இப்ப நான் சொல்லக்கூடிய இந்த
13:04 விஷயத்தை கண்டிப்பா ஒவ்வொரு மிதுன ராசிக்காரளும் தீபாவளி அன்னைக்கு நீங்க பண்றீங்க அடுத்த தீபாவளி டார்கெட் நம்மளுக்கு சரிங்களா இந்த ராசிக்காரர்களுக்கு இப்ப கிரகங்கள் ரீதியா தற்பொழுது என்னென்ன கிரகநிலை மாற்றங்கள் ஏற்பட்டுட்டு இருக்குன்றது எல்லாமே இப்ப நான் உங்களுக்கு சொன்னேன் சரிங்களா இப்போ கிரகங்களையும் தாண்டி பிரபஞ்சத்தோட இப்ப நீங்க கனெக்ட் ஆக போறீங்க பிரபஞ்சத்திற்கான அந்த ஈர்ப்பு விதையை இப்ப நம்ம வேலை செய்ய வைக்க போறோம் சரிங்களா அப்ப நம்ம எப்படி பண்ண போறோம்னா அதிகாலையில நான் சொன்ன மாதிரி குளிச்சு முடிச்சிட்டு இடத்த கிளீன் பண்ணி கிழக்கு திசைய பார்த்து உட்காருறீங்க உட்காரும் பொழுதே ஒரு பேப்பர் ஒரு பேனா ஒரு ஒயிட் ஷீட் ஒரு பேனா இதோடதான் நீங்க உட்காரணும் பக்கத்துல வச்சுக்கோங்க முதல்ல அதெல்லாம் எதுவுமே எடுத்து எழுத தேவையில்லை முதல்ல உட்காந்து கண்களை மூடணும். கண்களை மூடி இந்த தீபாவளி
13:49 அன்று நீங்கள் எடுக்கக்கூடிய இந்த ஆழமான சிந்தனையும் ஆழமான முடிவும் பிரபஞ்சத்தோட கனெக்ட் ஆகப்போகுது. இது இனி அடுத்து வரக்கூடிய தீபாவளி 2026ல இதே வீடியோல மிதுன ராசிக்காரங்க அடுத்த வருஷம் நீங்க கமெண்ட்ல நீங்க பதிவு கருத்துக்களை பதிவிடணும். இந்த ஒன் இயர்ல எவ்வளவு பெரிய மாற்றத்தை நீங்க பார்க்க போறீங்க அப்படின்னு சொல்லி ஏன்னா இந்த வழிமுறையை ஃபாலோ பண்றவங்க இந்த வீடியோவை லிங்க நீங்க காப்பி பண்ணி வச்சுக்கோங்க. அடுத்த வருஷம் தீபாவளிக்கு முந்தன நாள் இதே பதிவுக்கு நீங்க வந்து ஒன் இயர்ல உங்க லைஃப்ல எப்படிப்பட்ட நல்ல மாற்றத்தை பார்த்தீங்கன்றத இந்த கமெண்ட் செக்ஷன்ல நீங்க கண்டிப்பா சொல்லணும். அத நான் இப்பவே சொல்லிடுறேன். சரிங்களா சரி இப்போ கண்களை மூடி இப்ப உங்க டார்கெட் என்னன்னா அடுத்த வருடம் வரக்கூடிய தீபாவளிக்குள்ள இதற்கு முந்தன வருடத்தில் நீங்கள்
14:34 எதையெல்லாம் நியாயமான ஒரு நியாயமான கோரிக்கைகள் இதெல்லாம் எனக்கு நடந்திருக்கணுங்க. நடக்காமயே போயிருச்சு. எனக்கு வந்து நான் வந்து நல்ல குவாலிபையான நபர் தகுதியான நபர் இந்த இடத்துக்கு ஆனா இன்னுமே நான் அடுத்த ப்ரொமோஷன வாங்காம போயிட்டேன். ஏன்னே தெரியல அப்படின்னு நினைக்கக்கூடிய நபர்கள். எனக்கு தகுதி இருக்கு இந்த வேலையே எனக்கு கிடைக்காம இன்னை வரைக்கும் வேலை இல்லாம இருக்கறேன்னு நினைக்கக்கூடிய நபர்கள். கல்யாணம் ஆகி இத்தனை வருஷம் ஆச்சுங்க எந்த ப்ராப்ளமும் இல்ல ஆனா இன்னும் குழந்தையே பொறக்காம இருக்கு என்னனே தெரியல அப்படின்னு நினைக்கக்கூடிய நபர்கள். இந்த மாதிரி நியாயமான கோரிக்கைகள் இது கிடைச்சு இது இது கிடைக்க வேண்டிய இடம் எனக்கு ஆனா தள்ளி போகுது. என்னன்னே தெரியல அப்படின்னு நினைக்கக்கூடிய நபர்கள் கண்களை மூடி அமைதியா உட்கார்ந்து இனி அடுத்த தீபாவளிக்குள் எந்தெந்த நல்லவை எல்லாம் உங்க மனசு உங்க வாழ்க்கையில நடக்கணும்.
15:20 அப்படின்றத மனசுல ஆழமா விதைக்கணும் நீங்க எப்படி விதைக்கணும்னா நல்ல வேலையில நீங்க உங்களுக்கு ஒரு நல்ல சம்பளத்துல நல்ல வேலை இருக்கும்னு நினைக்கிறீங்களா ஐயா நீங்க நல்லா புரிஞ்சுக்கோங்க நீங்க பிரபஞ்சத்திடம் கேட்கக்கூடிய விஷயம் எப்படின்னா ஸ்டார்ட்டிங் மட்டும்தான் நீங்க கேட்கணும். இப்ப நல்லா புரிஞ்சுக்கோங்க ஒரு நல்ல இடத்துல இப்ப நீங்க ஒரு மனிதன் இருக்கான் அந்த மனிதனுக்கு லட்ச லட்சமா சம்பாதிக்கணும்னு ஆசைன்னு வச்சுக்கோங்க. இப்ப அந்த மனிதன் பிரபஞ்சத்தை கேட்கும்போது எனக்கு லட்ச லட்சமா சம்பாதிக்கிற வேலை எனக்கு உடனே வேணும்னு கேட்க கூடாது. சரிங்களா இது எப்படி வேலை செய்யுதுன்றத நீங்க புரிஞ்சுக்கணும். இப்ப அந்த மனிதன் புத்திசாலிதனமா எப்படி யுனிவர்ஸ்ட்ட கேட்கணும்னா எனக்கு ஒரு நல்ல இடத்துல ஒரு நல்ல சம்பளத்துல எனக்கு ஒரு வேலை வேணும். இதுதான் ஸ்டார்டிங் இதுதான் நம்ம வாழ்க்கைக்கான அவர் நினைச்ச அந்த லட்ச
16:06 லட்சமா சம்பாதிக்கணும்னு நினைச்ச அந்த ஒரு இடத்திற்கான ஆரம்ப முதல் படி அதுதான். அதை இந்த பிரபஞ்சம் கொடுத்துட்டாலே போதும். அடுத்து ஒவ்வொரு படியா நம்மளே ஏற ஆரம்பிச்சிருவோம். அதுக்கு கை கொடுத்து தூக்கி விடவும் பிரபஞ்சம் ரெடியா இருக்கும். இறைவனுடைய அருளும் உங்களுக்கு வந்து சேர்க்கும். ஏனென்றால் நீங்கள் அதுல கால வச்சிட்டீங்கனாவே அந்த வைப்ரேஷன் உங்களுக்கு வேலை செய்ய ஆரம்பிச்சிரும். அந்த எண்ணங்கள் உங்களுக்கு அதிகமாக ஆரம்பிச்சிரும். அப்ப அதை நோக்கி முயற்சிகளை எடுக்க ஆரம்பிச்சிருவீங்க. முயற்சிகள் ஒரு சில இடத்துல கால் தடுமாறினாலும் நீங்க பக்கத்துல இருக்கக்கூடிய ஏதாவது ஒரு கம்பியையோ ஏதாவது ஒரு கைப்பிடியோ புடிச்சு தடுமாறியாது எந்திரிச்சு நின்றுருவீங்க. இதுதான் உண்மையிலுமே லைஃப்ல நடக்கக்கூடிய விஷயங்கள். அப்ப மிதுன ராசிக்காரங்க நல்ல ஒரு வேலை இல்லைன்றவங்க ஒரு நல்ல வேலை
16:51 கிடைக்கணும். அப்படின்னு நீங்க மனதார நினைச்சுட்டு ஆழமா விதைக்கணும் எப்படி விதைக்கணும்னா அந்த வேலையில இப்ப நீங்க இருக்கற மாதிரி தீபாவளி அன்னைக்கு அன்னைக்கு நீங்க ஒரு ப்ரமோஷன் வாங்குற மாதிரியோ அல்லது இன்கிரிமெண்ட் வாங்குற மாதிரியோ போனஸ் வாங்குற மாதிரியோ இப்படிப்பட்ட காட்சிகளை அந்த தீபாவளி அன்று அதிகாலை நல்ல நல்ல காட்சிகளாக நியாயமான கோரிக்கைகளாக உங்கள் ஆள் மனதுல விதைச்சு பாருங்க அது எப்படி இப்ப வேலை செய்ய போகுதுன்னு. ஐயா நான் ஏதோ இந்த வீடியோக்கு வியூ்ஸ் வரணும் லைக் வரணும்ன்றதுக்காகல்லாம் சொல்லல. நான் ரியலா சொல்றேன். நீங்க வந்து இப்ப நான் வந்து வெறும் ஜாதக பலன் மட்டும் சொல்லிட்டு ஐயா இந்த கிரகங்கள் இந்த பலனை தரும். இ இந்த தீபாவளி அன்னைக்கு இதுதான் உங்களுக்கு ராசியான எண் ராசியான நேரம் இதுதான் இதை
17:37 போட்டீங்கன்னா உங்களுக்கு திடீர்னு ஒரு பரிசு விழுந்துரும் கார் கிடைச்சிரும். இப்படி எல்லாம் நம்ம எந்த பதிவிலயும் சொன்னதே கிடையாது. நடைமுறையில எது சாத்தியம்? ஒரு மனிதனுக்கு ₹10 ஒரு ஒரு வேலைக்கு சாப்பாட்டுக்கு ₹50 கொடுக்கறதை விட அந்த மனிதன் ஒரு நாளைக்கு ₹100 சம்பாதிக்கறதுக்கான வழிகளை காட்டுறதுதான் உன்னதமான ஒரு விஷயம். அவன் சம்பாதிக்க ஆரம்பிச்சிருவான். அப்புறம் அவனே அவன தேவையை பூர்த்தி பண்ணிக்குவான். அதுதான் சரியான ஒரு முடிவா நான் எதிர்பார்க்கிறேன். அப்போ மிதுன ராசிக்காரர்களை பொறுத்த அளவுக்கு இந்த வழிமுறைகள் உங்களை நேர்மைப்படுத்தும். தெரிஞ்சோ தெரியோ தெரியாமலோ நீங்கள் செய்த தவறுகளை சரி செய்ய ஒரு வாய்ப்பு. கடவுளும் இந்த பிரபஞ்சமும் சேர்ந்து உங்களுக்கு ஒருதுணையா நிப்பாங்க. இந்த பக்கம் கடவுள் இந்த பக்கம் பிரபஞ்சம் நடுவுல நீங்க நிப்பீங்க. இதைவிட வேற என்ன வேணும்
18:22 உங்களுக்கு? சொல்லுங்க. இந்த பக்கம் கடவுள் அந்த பக்கம் பிரபஞ்சம் ரெண்டு பேருமே உங்களுக்கு துணையா நிக்கிறப்ப ஐயா இந்த வாழ்க்கையை நீங்க நினைச்சு பார்த்ததோட 10 மடங்கு நீங்க உயர்வுல கொண்டு போய் வச்சிருவீங்க. கடன் பிரச்சனை இருக்கு. எனக்கு இவ்வளோு ப்ராப்ளம் இருக்கு எனக்கு தொழில் நல்லா போல இப்ப நீங்க சொல்லக்கூடிய உங்க இந்த பதிவை பார்க்கிறப்ப யார் யாரெல்லாம் ஒவ்வ உங்களுடைய மனசுல என்னென்ன கவலைகளை தேக்கி வச்சு பார்த்துட்டு இருக்கீங்களோ அனைத்திற்கும் வழிகளை இந்த பிரபஞ்சமும் வரக்கூடிய எதிர்காலமும் உங்களுக்கு கண்ணல காட்டிரும். நிஜமா காட்டிரும். ஏன்னா இந்த தீபாவளி அன்னைக்கு நாம நா ஏற்கனவே சில பதிவுகள்ல சொல்லிருந்தோம் ஐயா இந்த தீபாவளி அன்னைக்கு மகாலட்சுமி தாயார் வழிபாடு பண்ணுங்க. குபேரன் வழிபாடு பண்ணுங்க. நீங்க இந்த இந்த வீட்ுல வந்து பாத்தீங்கன்னா சர்க்கரை,
19:09 உப்பு, பருப்பு இது போன்ற பொருட்கள்ல்லாம் குறையாம பாத்துக்கோங்க. அன்னைக்கு வந்து நல்லா வீடு முழுக்க வீடு வீடு கிச்சன் அதாவது சமையலறையில முக்கியமா இந்த பொருட்கள் எல்லாமே இந்த குறிப்பிட்ட பொருட்கள் நான் சொன்னேன் பாத்தீங்களா உப்பு, பருப்பு, ஊறுகாய் இந்த மாதிரி நல்ல வைப்ரேஷன தரக்கூடிய அண்ண அன்னலட்சுமியின் அனுக்கிரகம் முழுமையா கிடைக்கதற்காக நம்ம இந்த பொருள்ல்லாம் கொஞ்சம் குறையாம பார்த்துக்கோங்க அப்படின்னு நம்ம சொல்றோம். இது போன்ற சில வழிபாட்டு முறைகளும் பரிகார முறைகளும் கூட நம்ம சில விஷயங்கள் எல்லாம் நம்ம சொல்றோம். அதெல்லாம் நீங்க நம்புறீங்க ஃபாலோ பண்றீங்க. அதே போலதான் இப்ப நான் இவ்வளவு நேரம் சொன்னேன் இந்த பிரபஞ்சம் ரீதியான விஷயங்களும் நீங்க முழுமையா நம்புறீங்க. அதற்கான அதிர்வலைகளை பெற தயாரா நீங்க நிக்கிறீங்கன்னா அது உங்களை வந்து அடையும். ஏன்னா எல்லா பதிவிலும் சொல்ற ஒரே ஒரு வார்த்தைதான் இப்ப நான் சொல்றேன். எதை தேடுகிறோமோ அது நிச்சயம் உங்கள் கண்களில்
19:57 புலப்படும். அது உங்கள் கையில் கிடைக்கும். அது உங்கள் வாழ்க்கையை மாற்றும். அப்ப நீங்க எதை தேடுறீங்களோ அதை பொறுத்துதான் இருக்கு நல்ல வாழ்க்கை அமையறதும் அமையாம போறதும். அப்ப மிதுன ராசிக்காரர்கள் இந்த தீபாவளி இந்த தீபாவளி முதல்படி. அடுத்த தீபாவளி டார்கெட் உங்களுக்கு அடுத்த தீபாவளிக்குள்ள இந்த பதிவை நீங்க இப்ப அப்படியே சேவ் பண்ணி வச்சுக்கோங்க. இந்த லிங்க் எடுத்து வச்சுக்கோங்க. இப்ப நான் சொன்ன மாதிரி தீபாவளி அன்னைக்கு இதை பண்ணுங்க. அடுத்த நாள் ஆட்டோமேட்டிக்கா உங்க வாழ்க்கையில நீங்க அதிகாலையில இந்த எண்ணங்கள் உங்களை வந்து எழுப்பி விடும். கண்டிப்பா எழுப்பி விடும். இத நீங்க வந்து அடுத்த தீபாவளிக்கு அடுத்த நாள் நீங்க இந்த பதிவுக்கு கமெண்ட்ல வந்து சொல்லுங்க. தீபாவளி அன்னைக்கு நான் சொன்ன மாதிரி அதிகாலை இந்த பிரம்ம முகூர்த்த வேலையில
20:42 இப்ப நான் சொன்ன மாதிரி அந்த ஒயிட் சீட் எதுக்குன்னா உங்களுடைய கோரிக்கைகள் ஐந்திலிருந்து ஏழு கோரிக்கைகள் ஐந்திலிருந்து ஏழு கோரிக்கைகள் ஒவ்வொன்னா பாயிண்ட்ஒ பாய2 பாட்3ன்னு போட்டு எழுதுங்க இதெல்லாம் நடந்திருக்கணும் எனக்கு அடுத்த தீபாவளிக்குள்ள அப்படின்னு அந்த நியாயமான கோரிக்கைகளை எழுதி உங்க வீட்டு சுவற்றில் ஒட்டி வைங்க நடந்து முடிஞ்ச மாதிரி எழுதுங்க ஒரு வேலை வேணுமா நான் வேலையில இருக்கறேங்க சம்பாரிச்சிட்டு இருக்கறேங்க சந்தோஷமா இருக்கறேன் அப்படின்னு எழுதி ஒட்டுங்க தினம் தினம் தினம் தினம் அடுத்த தீபாவளிக்குள்ள எப்படி நீங்க அந்த இடத்தை அடையறீங்கன்றத நீங்களே கண்ணெதிர பார்ப்பீங்க கண்கூடா பார்ப்பீங்க அப்ப நீங்களே இந்த பதிவுல வந்து சொல்லுவீங்க ஐயா நீங்க சொன்ன வார்த்தையில பவர் இருந்துச்சு அப்படின்னு
21:29 ஆகவே இந்த பதிவை உங்க நண்பர்கள் உறவினர்கள் எல்லோருக்குமே ஷேர் பண்ணுங்க இங்க எதுவும் இல்லைன்னு உட்காந்துராதீங்க திரும்பவும் சொல்றேன் எந்த விஷயமா இருந்தாலும் இல்ல என்னால முடியலன்னு உட்காந்துட்டீங்கன்னா அது அப்படியே உங்கள அழுத்திரும் நீங்க மேல எந்திரிச்சே வரவிடாது ஆகவே விதியை மதியால் வென்றவர்கள் இங்க பலரும் இருக்காங்க நல்லத நினைங்க நல்லதே வந்து சேரும் எங்கேயோ எவனோ உட்காந்துட்டு கத்தறா நினைக்காதீங்க இந்த வார்த்தைகள் உங்க மனசாட்சியினுடைய குரல்தான் மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கிறேன் நன்றி வணக்கம்