0:00 அனைவருக்கும் வணக்கம். தெய்வீக உள்ளம் கொண்ட தெய்வத்தை மட்டுமே நம்பக்கூடிய தெய்வ பக்தர்களே. இப்போ இந்த பதிவு பொறுத்தவரைக்கும் ஒரு மாபெரும் மாற்றத்தை தரக்கூடிய பதிவுதான். நம்மள உருவாக்கக்கூடிய சக்தி எதுங்க? நம்ம வாழ்க்கையில தடைகளை நீக்கக்கூடிய சக்தி அது. நம்முடைய கருமத்தை வெட்டி எறிந்து புதிய அதிர்ஷ்டத்தை உருவாக்கக்கூடிய சக்தி அது. ஒரு பவர்புல்லான காட பத்தி நாம பேச போறோம். பவர்ஃபுல்லான கடவுள் அப்படினாவே யாரா இருக்கும்? நவகிரகம்னா ரொம்ப வலிமையானவர் யாரா இருக்கும்? யாருங்க? சனி பகவான்தான். இவர் நினைச்சா நம்முடைய வாழ்க்கைய சீராக்கவும் முடியும் சீர்கொழைக்கவும் முடியும். அப்போ இவரு கிட்ட நம்ம நியாயமா நடந்துகிட்டே இவர் நியாயமா நடந்துப்பார். நவகிரகங்கள்ல இவருக்கு ஏங்க ஈஸ்வர
0:46 பகவானுக்கு இணையான ஈஸ்வர படத்தை கொடுத்திருக்காங்க. சனீஸ்வர பகவான் ஏன் சொல்றோம். ஜோதிடத்தை பொறுத்தவரைக்கும் ஒருத்தருடைய செயல்பாடுகளுக்கு தகுந்தார் போல சீர்தூக்கி பார்க்கிறதும் இவர்தான். அதற்கு ஏற்றார் போல பலன்களை தரக்கூடிய நீதிமானாக சனிபகன் விளங்குவதுனாலதான். நம்ம செய்யக்கூடிய நன்மைக்கு தகுந்த மாதிரியும் தீமைக்கு தகுந்த மாதிரியும் பலன் தரக்கூடியவர். சனிபக தாக்கத்தை பொறுத்தவரைக்கும் நம்ம வந்து கடினமா உழைக்க வைக்கும். பொறுமையை கத்து கொடுக்கும். பலவிதமான தொழில்களுக்கு காரக கிரகமான சனி பகவான் நீதி தவறாத பண்புடையவர். இவரை பொறுத்தவரைக்கும் ஒவ்வொரு ராசியில ரண்டரை வருஷம் வாசம் செய்யக்கூடியவர். சனி பகவான் இந்த ராசிக்கு வந்து மிகப்பெரிய வாழ்க்கை அனுபவத்தை தந்துட்டுதான் அந்த இடத்தை விட்டு நகருவார். அதனாலதான் நம்ம வந்து பெரும் பாடுபடுவோம். ஆனா அவர் வந்து நம்ம ராசிய விட்டு போயிட்டா வச்சுக்கோங்களே நம்மள போற ஒரு அனுபவசாலி யாராலயும் பார்க்க முடியாது. சனிபகவனை
1:34 பொறுத்தவரைக்கும் இப்போ வக்கர நிவர்த்தி ஆக போறார். புரியுதுங்களா இந்த வக்கர நிவர்த்தியாலதான் மேஷ ராசிகளுக்கு எப்படிப்பட்ட உடல் ரீதியா மனம் ரீதியா பணம் சார்ந்த விஷயங்கள் இருந்த பிரச்சனைகள் சரியாக போகுது. நல்லது நடக்குமா இல்லை இதுக்கு மேலயும் ஏதாவது கஷ்டத்தை மேஷ ராசி அனுபவிக்க போகுதா இதை பத்தி தெளிவா தெரிஞ்சுக்க போறோம். இப்போ மேஷ ராசியை பொறுத்தவரைக்கும் இவர் தரக்கூடிய வக்கிர நிவர்த்தி கால பலன்களை எப்படி அனுபவிக்க போறீங்க? எந்த துறைகள்ல வளர்ச்சி இருக்கும்? எந்த தடை நீங்கும்? வேலை எப்படி இருக்கும்? பணம் எப்படி இருக்கும்? திருமணம் எப்படி இருக்கும்? ஆரோக்கியம் எப்படி இருக்கும்? ஆண்களுக்கு எப்படி இருக்கும்? பெண்களுக்கு எப்படி இருக்கும்? இது போல தனித்தனி பலன்களை பார்க்க போறோம். அன்றால நீங்க செய்ய வேண்டிய பரிகாரம் என்ன செய்யணும் என்ன செய்யக்கூடாது? வீட்டில இருந்தே எப்படி வந்து நீங்க சனி பகவானுடைய அனுகூலத்தை பெற முடியும். எல்லாத்தையுமே அடுக்கடுக்கா
2:19 உங்க மனசுக்கு வந்து முழு திருப்தி தரக்கூடிய வகையில துல்லியமான ஜோதிட அடிப்படையில நான் சொல்ல போறேன். இதனால இந்த வீடியோ வந்து கடைசி வரைக்கும் பாருங்க. சனி பகவானுடைய அருள் உங்க வாழ்க்கையினுடைய அதிர்ஷ்ட கதவை திறந்து வைக்க போகுது. சனி பகவானை பொறுத்தவரைக்கும் ரொம்ப வலிமையான நிலையில இருக்கார். இதனால இருக்கும் வக்கர கதியில இருந்தார் இப்ப வக்கர நிவர்த்தி ஆக போறார் இதனால நமக்கு என்ன நல்லது நடக்கும்? நமக்கு எப்பவுமே வந்து பாசிட்டிவா சொல்லிதான் பழக்கும். பாசிட்டிவா எதிர்பார்த்துதான் பழக்கும். மேஷ ராசிக்காரங்களே இல்லையா? இனி வந்து இவர் பின்னோக்கி இருந்த சனி பகவான் நேர்பாதியில நகர ஆரம்பிக்க போறார். இதனால உங்க வாழ்க்கையில முடங்கி இருந்த வேலை நடக்கும். என்ன பண்ணாலும் இந்த வேலை முடிக்க முடியலப்பா என்ன பண்ணாலும் இந்த வேலை வந்து தடைப்பட்டுட்டே இருக்கு தாமதப்பட்டுட்டே இருக்கு. தள்ளி போன வாய்ப்புகள் எல்லாமே மீண்டும் உயிர் பெறக்கூடிய நேரம். சோ சனி பகவானுடைய வக்கர
3:05 நிவர்த்திங்கிறது மேஷத்திற்கு அதிர்ஷ்டத்துடைய கதவுகள் திறக்கும் நேரம். இதோட மேஷ ராசிக்கு சனி பகவான் எந்த மாதிரி பலன்கள் கொடுக்க போறார் தெரியுமா தொழில் ரீதியா பதவி ரீதியா அதிகார ரீதியா அரசு ரீதியா சாதனைகள் ரீதியா புகழ் ரீதியா வெளிப்படையான வளர்ச்சி இதுக்கு என்ன அர்த்தம் மேஷ ராசிக்காரங்க வாழ்க்கையில பொது உயர்வு பெறக்கூடிய நேரம் முன்னேற்றம் அதிகாரம் பேரு புகழு பதவி இது எல்லாமே தடை இல்லாம உங்களுக்கு வந்து கை சேர போகுது. சிம்பிளா சொல்றேங்க தன்னம்பிக்கை தைரியமும் அதிகமாகும். பொறுமையா இருக்க போறீங்க. அதிக ஆர்வத்தோட எல்லாத்தையும் செஞ்சு முடிக்க போறீங்க. வியாபாரத்தை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். ஒரு பெற்றோர்கள் மூலம் பணவரவு இருக்கும். வருமானம் அதிகமாகும். குறிப்பா இந்த நவம்பர் மாதம் 28ஆம் தேதி நிகழக்கூடிய இந்த வக்கர நிவர்த்திங்கிறது ஜோதிடத்தின் படி சச ராஜயோகத்தை உருவாகி இருக்கு. இது வந்து மேஷ ராசிகளுக்கு
3:52 அதிர்ஷ்டத்தை தரப்போகுது. இதுவரைக்கும் இருந்து வந்த பிரச்சனைகள் விலகி அளவற்ற மகிழ்ச்சியும் செல்வமும் கிடைக்கப்போகுது. இதுல மேஷ ராசிடைய வாழ்க்கையில பலவிதமான பல அற்புதமான நற்பலன்களை நீங்க வந்து அனுபவிக்க போறீங்க. பல நாட்களாக வேலை தேடிட்டு இருந்தவங்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். எதிர்பார்த்த வேலை கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில மேம்பாடு இருக்கும் அலுவலகத்தில மேஷ ராசி செய்யக்கூடிய பணிகளுக்கு பாராட்டு கிடைக்கும். அதுவே படிக்கக்கூடிய மேஷ ராசி மாணவர்களுக்கு படிப்புல நாட்டம் அதிகமாகும். வணிகத்துல லாபம் அதிகரிக்கும். சொல்லப்போனா இனி இந்த சனி பகவானுடைய வக்கிர நிவர்த்தியினால அதிஷ்டம் நிறைந்த காலமாதான் இனி ஒவ்வொரு நாளும் இருக்கப்போகுது. தடைப்பட்ட திட்டங்கள் எல்லாமே மீண்டும் தொடங்கி சிறப்பா செஞ்சு முடிப்பீங்க. அடுத்தடுத்த நாட்கள்ல்லாம் எப்படி தெரிம இருக்கும்? பொன்னான நாட்களை கொண்டு வந்து சேர்க்க போகுது இந்த வக்கிர நிவர்த்தி காலம். தொழில்ல வியாபாரத்தில நீங்க பெரிய
4:39 வெற்றிகளை அடைய போறீங்க. இந்த வியாபார நோக்கத்துக்காக இந்த வணிக வகுப்பினர் இருக்கீங்க இல்லையா அவங்களுக்குல்லாம் லாபம் கிடைக்கும். அலுவலகத்துல வேலை இருக்கீங்க அப்படின்னாக்க செல்வாக்கு புகழ் அதிகமாகும். இதுவே அரசியல் தொழில இருந்தீங்கனாக்க மக்கள் கிட்ட ஆதரவை பெறுவீங்க. அதிஷ்டம் உங்களுக்கு ஆதரவா வேலை செய்யப்போகுது. வியாபாரத்திலங்க புதிய புத்திய திட்டங்களை தீட்டி அதை செயல்படுத்தி வெற்றியை பெற போறீங்க. நிதிநிலையில ரொம்ப சிறப்பா இருக்கும். குறிப்பா இந்த சனிபகவான் நம்ம வந்து தொழில்காரகன் ஆத்மகாரகன் கர்மகாரகன்னு சொல்லுவோம் ஆயுல் காரகன்னு சொல்லுவோம். சோ இவரால தொழில்ல புதிய வாய்ப்புகள் கிடைக்கும். இதுவரைக்கும் இருந்த ஏற்ற தாழ்வுகள் சிக்கல்கள் நீங்கி நன்மை உண்டாகும். குறிப்பா அங்க வேலை தேடுறேன் வேலை தேடுறேன் வேலை வந்து தகுதிக்கு ஏற்ற மாதிரி ஒரு நல்ல வேலை இல்ல நல்ல சம்பளம் இல்லைன்னு தவிச்சவங்களுக்கு வேலை கிடைக்கும். உத்தியோகம் தொழில் தான் சிறப்பா வேலை செய்யும் இப்போ புதுசா தொழில் தொடங்கும் நினைக்கிறீங்களா அதற்கு
5:24 உண்டான வாய்ப்புகள் அதற்கு உண்டான உதவிகள் அதற்கு உண்டான அந்த துறை சார்ந்த என்ன சொல்றது வள்ளுனர்களுடைய ஆலோசனை கிடைக்கும் குடும்பத்தில் அமைதியும் மனநிம்மதியும் ஏற்படும் உுடைய துணைகிட்ட இருந்த கருத்து வேறுபாடு நீங்குது உடைய மனவலிமையும் தன்னம்பிக்கை தைரியம் எல்லாமே அதிகமாகுது குறிப்பா இந்த மேஷ ராசி ஆண்களுக்கு பலன் சொல்ற நோட் பண்ணிக்கோங்க வேலையில தொழில்ல ரெண்டுத்துக்குமே பொருத்தமாக்குங்க. நீண்ட நாட்களாக நீங்க காத்திருந்த பெரிய பெரிய ஒப்பந்தம். பெரிய பெரிய பதவிகள் பதவி உயர்வை இப்பு கிடைக்கும். புதிய பொறுப்புகள் கிடைக்கும். மேல் அதிகடைய நம்பிக்கை கிடைக்கும். தொழில் செய்றீங்களா கஸ்டமர்ஸ்உடைய நம்பிக்கை அதிகமாகும். வாடிகளுடைய எண்ணிக்கையும் அதிகமாகும். வேலையை மாத்திடலாம்னு நினைச்சிருப்பீங்க. மிக சிறந்த வாய்ப்புகள் கிடைக்கும். அரசாங்க துறையில இருந்தாக்க
6:10 அதிகாரத்திலேயே வளர்ச்சி உண்டு. தனி நடனத்தில வேலை செஞ்சீங்கன்னாக்க என்னங்க எதிர்பார்க்க போறோம்? ப்ரமோஷன் எதிர்பார்த்திருப்பீங்க. சேலரி உயரும்னு நினைச்சிருப்பீங்க. சோ சம்பள உயர்வு பதிவு உயர்வு உண்டு. உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும் உங்களுக்கான அதிகார தோரணையில மாற்றம் இருக்கும். கண்டிப்பா உங்களுக்கு பாராட்டு உண்டு. அதிப தொழில் செய்றீங்க அப்படின்னாக்க ஆண்கள் பெண்கள் சின்ன பிசினஸ்ோ பெரிய பெரிய பிசினஸ்ும் பெரிய பெரிய கிளைன்ட் கிடைக்குவாங்க. பெரிய பெரிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். மார்க்கெட்டிங்லல்லாம் உங்குடைய பெயர் பேசப்படும். எதிரெல்லாம் தன்னால விலகி ஓடுவாங்க. அதேபோல அரசாங்கம் சம்பந்தப்பட்ட காண்ட்ராக்ட்ஸ் எல்லாம் கிடைக்கும் ஒப்பந்தங்கள். இது அடுத்து பணநிலை. கடன் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் குறையுது. கையில பண ஓட்டம் அதிகமாகுது. வீடு வண்டி வாகனம் வாங்கக்கூடிய வாய்ப்புகள் இருக்கு. உறவல்
6:56 ரீதியா குடும்பத்துல தலைமை நிலை நிலைக்கும். சின்ன சின்ன சண்ட சச்சர இருந்துச்சு இல்லையா அதெல்லாம் வந்து மறைஞ்சு போகும். திருமண முயற்சிகள் வெற்றி கொடுக்கும். கணவன் மனை உறவு சிறப்பா இருக்கும். இதோட மேஷ ராசி பெண்களுக்கு. வேலையை பொறுத்தவரைக்கும் பதிவு உயர்வு கிடைக்குது. நீங்க விரும்பி இடத்திற்கு டிரான்ஸ்பர் கிடைக்கும். உங்களுக்கு தலைமை பண்புக்கு வாய்ப்பு இருக்கு. சனி பொறுத்தவரைக்கும் பெண்களுக்கு கஷ்டத்துல பலன் தருவாரு. இப்போ அந்த கஷ்டம் நஷ்டம் எல்லாமே ஒரு முடிவுக்கு வந்துருச்சு. சோ பெண்களுக்கு சிறப்பான காலகட்டம். இது பெண்களை பொறுத்தவரைக்கும் தொழில் செய்றீங்க அப்படினாக்க பியூட்டிஃுட் எஜுகேஷன் மெடிக்கல் பொட்டிக் எந்த தொழில் செய்தாலும் சரி மேஷ ராசி பெண்களுக்கு சனிபகவனை பொறுத்தவரைக்கும் சனி வக்கிர நிவர்த்தி காலத்தில உங்களுக்கு மேன்மையை கொடுக்கிறாரு. நிறைய கஸ்டமர்ஸ் புதிய புதிய வாடிக்கல வருவாங்க இணையதளம் வழியாக உங்களுடைய
7:43 வியாபாரம் திடீர் வளர்ச்சி பெறும். வருமானம் பெருகும். குடும்பத்தை பொறுத்தவரைக்கும் கணவன் கிட்ட ஆதரவு இருக்கும் குழந்தை கல்வியில முன்னேற்றம் இருக்கும் வீட்ல அமைதி அதிகமாகுது. பொன்பொருக்கு வாய்ப்பு இருக்கு. நகட்டலாம் வாங்குவீங்க. அடுகல வச்சிருந்த நகை நட்டுல மீட்ட எடுப்பீங்க. அதேபோல ஆரோக்கியத்தை பொறுத்தவரைக்கும் மன அழுத்தம் குறையுது. ஹார்மோன் தொடர்பான சிக்கல்கள் சீராகுது. உடல் பலம் திரும்ப கிடைக்கும். அதேபோல அரசாங்கத்துல இருக்கீங்க. தனியே உத்தகத்தில இருக்கீங்க. அரசாங்க வலை செய்றவங்களுக்கு இது பொதுவா சொல்றேங்க ஆண்கள் பெண்கள் ரெண்டு பேருக்கும் பொருத்தமாகும். மேல் அதிகடைய நல்ல பார்வை கிடைக்கும். தள்ளி போன சம்பள உயர்வு இப்ப கிடைக்கும். இன்கிரிமென்ட். அதுபோல நிலுவையில் இருக்கக்கூடிய சம்பளம் இப்ப கைக்கு வரும். அரசாங்க தேர்வு அரசாங்க தேர்வுக்கு முயற்சி செஞ்சீங்கனாக்க அதுல முயற்சிகள்ல வெற்றி வாய்ப்பு ரொம்ப ரொம்ப அதிகமா இருக்கு. மேஷ ராசிக்காரங்க இப்ப வந்து அரசாங்க உயர்த்த ட்ரை பண்ணிங்கனாக்க கண்டிப்பா அரசாங்க வேலை கிடைச்சிரும். அதேபோல தனியார் தலை வேலை பாக்குறீங்க
8:29 அப்படின்னாக்க உங்குடைய இலக்கு இருக்கு இல்லையா டார்கெட் சொல்றாங்கள அதுல இருந்து அச்சீவ் பண்ணிருவீங்க. அதேபோல தலைமை பண்புக்கு வாய்ப்பு இருக்கு. நீங்களே வந்து மேனேஜர் ஆகறதுக்கு வாய்ப்பு இருக்கு. ஐடி தொழில் இருக்கீங்க அப்படின்னாக்க வாய்ப்புகள் அதிகம்.ஹச்ஆர் பேங்கிங் போலீஸ் மிலிட்ரி எல்லாத்துலயுமே வளர்ச்சியான காலம். பிசினஸ் பண்றீங்க. சொந்த தொழில் செய்தாக்க எல்லாமே சிறப்பா இருக்கு. போக்கு வருத்து, கன்ஸ்ட்ரக்ஷனும் மெடிஷனரி எலக்ட்ரானிக்ஸ் எல்லா துறைகளலயுமே உயர்வு உண்டு. அதேபோல கூட்டாளிகள் கூட்டு தொழில் செய்தீங்கனாக்க நல்லதுதான். பெரிய லாபம் கிடைக்கும். தடைப்பட்ட லைசென்ஸ், ஒப்பந்தம் எல்லாமே இப்ப வந்து அப்ரூவல் ஆகும். எல்லாத்துக்கும் மேல ஒரு விஷயம் மட்டும் மேஷராசி தெரிஞ்சுக்கோங்க. சனி பகவானை பொறுத்தவரைக்கும் உங்களுக்கு இதுநாள் வரைக்கும் கொடுத்த சோதனை வந்து தண்டனையா எடுத்துக்காதீங்க. அது வந்து தீர்க்கமான வளர்ச்சிக்கா வந்து அடித்தளம் போட்டுருக்காரு. சனி கொடுக்கறது தாமதமா இருக்கும். ஆனா அவர் தரக்கூடிய பலன்கள் அப்படிங்கறது வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு நலைச்சிருக்கும். ஓகேங்களா
9:14 இந்த நிவர்த்தி காலம் உங்களுக்கு வளர்ச்சி வெற்றி அதிஷ்டம் ஆன்மீகம் நினைத்த தன்மை எல்லாவற்றையும் உங்களுக்கு கொண்டு வந்து சேர்க்க போறார் நம்புங்க சனியுடைய கருணையினால உங்க வாழ்க்கையில யாராலயுமே நிறுத்த முடியாத அளவுக்கு உயர்வு உண்டு நீங்க எல்லாரும் சனி பகவானுடைய எல்லையற்ற அருளை பெற போறீங்க ங்களா உங்குடைய அன்புக்கு சனி பகவான் இப்ப கருணை பார்வையை கொடுத்திருக்கிறார் அவருடைய பார்வை கிடைச்சச்சு அப்படினாக்க உயர்வு உண்டு அதுவே அவர்கிட்ட கடுமையான பார்வை கிடைச்சா துன்பம் உண்டு அவர் திரும்ப பரக்கூடிய நேரத்தில உங்க வாழ்க்கையினுடைய நிகழ்வை எல்லாத்தையும் மாத்தி வைக்கிறார் இதுவரைக்கும் கஷ்டம் இருந்துச்சு கண்ணீர் தான் மிச்சமா இருந்துச்சு அது எல்லாத்தையும் சனி பகவானே அவருடைய கருணை பார்வையால சரி பண்றார் இந்த வக்கர நிவர்த்திங்கறது சாதாரண நிகழ்வா உங்க வாழ்க்கையில மாற்றத்தை கொடுக்க போறதில்ல கருமத்துடைய நல்ல கர்மங்களுடைய வாசல் திறக்கப்படுது தடைகள் எல்லாமே
10:01 அகற்றக்கூடிய காலம் இந்த நிவர்த்தி வந்து பரிபூரணமான பலன்களை மேஷ ராசி அனுபவிக்க போறீங்க மேஷம் வந்து செவ்வாயுடைய ஆட்சி வீடு வீர ராசின்னு சொல்லலாம் நெருப்பு மாதிரி பேசுவீங்க நெருப்பு மாதிரி குணம் கொண்டவங்க நெருப்புல ஏதாவது கழகம் இருக்குமா மாசு மாதிரி இருக்கா இல்ல இல்ல அதுபோல தூய உள்ளம் கொண்ட தூயமையான செயல்பாடுலுக்கு சொந்தக்காரர்களான வேகமா செயல்படக்கூடிய நெருப்பு ராசியான மேஷ ராசிக்காரங்களே சனிபகனை பொறுத்தவரைக்கும் நம்முடைய கர்மத்தை எல்லாம் கணக்கிட்டு பலன் தரக்கூடியவர் அவர் வந்து ஆல்ரெடி மேஷ ராசியுடைய ஒட்டுமொத்த தர்ம கணக்கையும் பார்த்துட்டார். சோ அதனால அவர் என்ன பண்ணிட்டாரு ரதம் கொண்டு வந்து உங்களை ஏத்திக்கிட்டு போறாரு உயர்வுக்கு கொண்டு போறார். இதுவே தப்பு பண்ணிருந்தா என்ன பண்ணுவாரு அவ சக்கரத்தை கொண்டு நிறுத்திருவார். சோ சனி ஒருத்தர உயர்த்துனா அதுல தடுக்க முடியாது. சனி
10:47 ஒருத்தர கீழ இழுத்து போட்டா எரலையும் காப்பாத்த முடியாது. வேதம் என்ன சொல்லுது சனி தரக்கூடிய பலன்கள் ஆயிரம் யுகங்கள் நிலைச்சிருக்கும். அதுபோலதான் சூரியன் தரக்கூடிய பலன் தற்காலிகம் சனி தரக்கூடிய பலன் நித்தியம். இப்போ மேஷ ராசிக்காரங்களே உங்களுக்கு அதிக வலுமை கருணை கட்டுப்பாடு வளர்ச்சி பயிற்சி கடின ஒழிப்பினுடைய பலன் எல்லாத்தையுமே இப்ப உங்களுக்கு கொடுக்கிறார். நிலைச்சிருக்குங்க சும்மா சொன்னாங்க ஆயிரம் யுகங்கள் நிலைச்சிருக்கக்கூடிய அளவுக்கு மேஷத்திற்கு சனி பகவான் ஒட்டுமொத்தமா அள்ளி கொடுக்கிறார் தொழில் ரீதியா வேலை ரீதியா அதிகார ரீதியா மரியாதை ரீதியா பெயர் ரீதியா வெளிப்படையான வளர்ச்சி அடக்க முடியாத முன்னேற்றம் இதுதாங்க வேத ஜோலத்தில நாங்க என்ன சொல்லுவோம்னாக்க தசமஸ்தான சனி ராஜயோகம்னு சொல்லுவோம் நிவர்த்திக்கு பிறகு உயர்ந்த நிலையை திறந்து கொடுக்கக்கூடிய நேரம்
11:36 வேலைய எடுத்துக்கிட்டோம்னாக்க உங்களுடைய வேலை எதுவரைக்கும் யாரும் பாத்துக்கவே மாட்டாங்க கடுமையா உழைப்பீங்க துச்சமா தூக்கி போட்டுருப்பாங்க ஆனா இப்ப உங்களுடைய வேலையை மேலதி கவனிப்பாங்க உங்களுக்கான பொறுப்புகள் கொடுப்பாங்க ப்ரொமோஷன் தன்னால வரும் ஆபீஸ்ல கூடிய அந்த பாலிடிக்ஸ் அரசியல் பண்ணி இருப்பாங்க இல்லையா பண தப்புகளை நீங்க அனுபவிச்சிருப்பீங்க கஷ்டத்தை பொறுப்பேத்திருப்பீங்க உங்கள வந்து திட்டி இருப்பாங்க தீத்துருப்பாங்க அவங்க எல்லாம் அடங்கி போவாங்க போட்டியர்கள் எல்லாம் பின்னுக்கு போவாங்க நல்ல பொதுமதிப்பு உருவாகுது. பெரிய பெரிய நிறுவனங்கள் இருந்து பெரிய பெரிய சம்பளத்தோட நிலையான வேலை கிடைக்கும். உங்குடைய வேலையில உங்குடைய பேர் வந்து பேசப்படும். உயர் அதிகடைய பார்வையில உங்க மேல நல்ல மதிப்பு இருக்கும் தடைப்பட்ட எல்லா விதமான சலுகைகளையும் இப்ப கிடைக்கும். அதாவது வேலையிலயும் சரி தொழில்லயும் சரி ஒவ்வொரு விஷயத்தையும்
12:22 கெஞ்சு கெஞ்சு நீங்க என்ன முயற்சி பண்ணாலும் கிடைக்காம போயிருக்கும். இப்பல்லாம் அப்படி கிடையாது. தன்னால உங்களுக்கு வந்து சேரும். மிக வலிமையான முன்னேற்றம். உங்குடைய தொழில் எல்லாம் விரிவாகும். புது புது கஸ்டமர்ஸ் வருவாங்க. அதேபோல நிலம் சம்பந்தப்பட்ட வேலை எல்லாம் சக்சஸ் மிஷனரி கன்ஸ்ட்ரக்ஷன் டிரான்ஸ்போர்ட் எல்லாமே உயர்வுதான். பெரிய பெரிய கவர்மெண்ட் கிட்டல்லாம் வந்து பெரிய பெரிய டெண்டர் பெரிய பெரிய ஒப்பந்தங்கள்ல்லாம் பெரிய பெரிய டீல்ல்லாம் கிடைக்கும். நின்னாள் வழி இப்ப வந்து இனிமையா மாறப்போகுது. தினசரி வருமானம் சீரா கிடைக்கும். வீடு வாங்குறது நிலம் வாங்குறது வங்கியில கடன்களை வந்துட்டு முழுசா அடைக்கிறது இதுபோல பணவரவு சிறப்பா இருக்கு. இதுவரைக்கும் நீங்க சந்தித்த கஷ்டங்கள் எல்லாமே சனி நிவர்த்திங்கிறது ஒரு தீர்ப்பு காலமா வேலை செய்யுது. உங்க உழைப்புக்கு உண்டான பலன்
13:07 தொடக்குது. குடும்பத்தில உங்களுக்கான மதிப்பு மரியாதை உயருது. பண நிலையை பொறுத்தவரைக்கும் பெரிய அளவுல மாற்றம் வருது. செல்வாக்கு அதிகரிக்குது. வெளிநாட்டு வாய்ப்புகள் பல ஆண்டுகளாக ரொம்ப நாளா முயற்சி பண்ணவே நிறைவேறாத ஆசைகள் எல்லாமே இப்ப நிறைவேற போகுது. பெண்களுக்கெல்லாம் கண்ணியம், மரியாதை செல்வாக்கு அதிகரிக்குதுங்க. வேலைப்பாடு இருந்தாலும் அதற்கு உண்டான பலன் தன்னால வந்து சேரும். குழந்தைகளால் நன்மைகள் வந்து சேரும். கணவர் கிட்ட உங்களுக்கு இருந்த கருத்து வேறுபாடு முரண்பாடுகள் எல்லாம் கரைஞ்சு போகுது பதிவு உயர்வு ஆரோக்கியத்தில சீராக்கம் தன்னம்பிக்கை வளர்ச்சி வீட்ல நீங்க சொன்னதுக்கு மதிப்பு வரும் அதேபோல மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போட்டிதர்வுல வெற்றி போலீஸ் ஆர்மி ரயில்வே கவர்மெண்ட் ஜாப் எல்லாத்துலயுமே அதிஷ்டம். படிப்புல வந்துட்டு நல்ல கான்சென்ட்ரேஷன் இருக்கும். ஸ்காலர்ஷிப்கு வாய்ப்பு இருக்கு குடும்பத்தில அமைதி வருது வீட்ல நிம்மதி வருது. உறவுக்காரன்ட்ட ஆதரவு இருக்கும். போறதுனால திருமணம் இதுபோல சந்தோஷங்கள் அடுத்தடுத்து வரும். தீய
13:52 சக்திகள் விலகி ஓடுவாங்க. தாய் தந்தை கிட்ட ஆசீர்வாதம் அதிகமாகுது. ஆரோக்கியத்தை பத்தி உடல் சக்தி திரும்புது மனளத்தம் குறையுது தூக்கம் நல்லா வரும். வயிறு மூட்டு தலைவலி இது எல்லாமே குறையுது. உங்களுக்கான பரிகாரம். இப்பவரைக்கும் நான் பேசுனது எல்லாமே மேஷ ராசிகளாளுக்கு இந்த வக்கர நிவர்த்தி காலத்துல உங்களுக்கு எந்த மாதிரினா அதிஷ்ட பலன்கள் வேலை செய்யுங்கறத பார்த்தாச்சு. இருந்தாலும் அந்த அதிஷ்டம் வந்து நமக்கு நிலைச்சிருக்கணும் இல்லையா இந்த அதிஷ்டத்துக்கு காரணமான சனி பகவானுக்கு நம்ம நன்றி சொல்லணும் இல்லையா சோ சனிக்கிழமைகள் தோறும் உபவாசம் இருக்க முடிந்தா சாப்பிடாம உண்ணாம விரதம் இருக்க முடிஞ்சா இருங்க முடிஞ்சாதான் சொல்றேன் இல்ல முடியாதனாலும் பரவாில்ல ஒவ்வொரு சனிக்கிழமையும் சனீஸ்வர பகவானுக்கு எல்ல எண்ணெயால தீபம் ஏத்துங்க அவருக்கு கருப்பு வஸ்திரம் சாட்டறதோ இல்ல கருநீல நேரம் வஸ்திரம் சாற்றியோ வழிபாடு பண்ணுங்க அதேபோல ரொம்ப கஷ்டப்படுறவங்களுக்கு சாப்பாட்டுக்கே வழியில்லன்னு சொல்றவங்களுக்கு உணவுக்கு உதவி பண்ணுங்க
14:38 கருப்பு உழுந்து தானம் பண்ணுங்க நவகிரங்கள வழிபாடு பண்ணுங்க. காலையில சனிக்கிழமையில எழிஞ்ச உடனே ஓம் சம் சனீஸ்வராய நமக இந்த மந்திரத்தை 21 முல உச்சரிக்கணும். இது வந்து மன அமைதிக்கான மந்திரம். அதேபோல ஓம் நமோ நாராயண இது வந்து சனி பகவானுடைய கோபத்தையும் கர்மத்தையும் குறைக்கும். வீட்ல செய்ய வேண்டியது நவகிரக தீபம். வடவேறக்கு மூளைய சுத்தமா வச்சுக்கோங்க. சனிக்கிழமையில தேவையில்லாத பொருட்களை எதையும் வாங்க வேண்டாம். சொல்லப்போனா இந்த மதிய வேலையில சூரிய பகவான் எவ்வளவுங்க பிரகாசமா இருப்பாரு. அதுபோல ஒரு பிரகாசத்தை மேஷ ராசியுடைய வாழ்க்கையில இந்த சனீஸ்வர பகவான் வக்கர நிவர்த்தி காலத்தில ராஜ யோகத்தோட உங்களுக்கு வந்து கொடுக்க போறார். உழைப்புக்கு உண்டான பலன் புரியுதுங்களா நீங்க சொல்லக்கூடிய ஒவ்வொரு
15:23 வார்த்தைக்கும் மதிப்பு கூடும். திருமணத்தில் தடை இருஞ்சா இப்ப திருமணம் நடக்கும். பணம் வரலையா அப்ப பணம் சேரும். குழந்தை பாக்கியம் இல்லையா சகல விதங்களிலும் சௌபாக்கியம் வந்து சேருது. சனி பகவான் மிகப்பெரிய ஆசன அவர் கொடுக்கக்கூடிய பலன் நிலையானது பாராட்டு பதவி மரியாதை முடியாத சண்டல்லாம் முடிவரும். அது குடும்பத்துல வந்து ஆண் பெண் சல சச்சர இருக்கு இல்லையா கணவ மனைவு பிரச்சனை அது எல்லாமே ஒரு புரிதல் கொண்டு வந்துருவார். பணம் சேரும் அமைதி வரும் சேமிப்பு அதிகமாகும் மனளத்தம் குறையும் உடல் சக்தி உயருது. இதுல நீங்க செய்ய வேண்டியது. முடிஞ்ச அளவுக்கு அன்னதானம் பண்ணுங்க. உதவி பண்ணுங்க பூஜை பண்ணுங்க கடவுளை நம்புங்க பசுமாட்டுக்கு உணவு கொடுங்க பறவைகளுக்கு தானம் கொடுங்க உணவு கொடுங்க குறிப்பா முதியவர்களுக்கு இந்த குழந்தைகளால கைவிடப்பட்டு வாழ்வாதரத்து
16:10 கஷ்டப்படக்கூடிய முதியவர்களுக்கு உதவி பண்ணுங்க ரொம்ப பிடிக்கும் சனிபகவானுடைய எப்பேர்பட்ட கரும பலன் உங்களுக்கு இருந்தாலும் சரிங்க அது வந்து கரையும். வேறு எந்த பூஜை பரிகாரம் கோயில் கொலு நீங்க போக வேண்டாம். இந்த முதியவர்களுக்கு உதவி செய்தாலே அது பெரும் புண்ணியம். அதேபோல துப்புறவு பணியார்கள் இருக்காங்க இல்லையா அவங்களுக்கு வந்து குடை வாங்கி கொடுங்க செருப்பு வாங்கி கொடுங்க அவங்களுக்கு உணவு வாங்கி கொடுங்க தண்ணி வாங்கி கொடுங்க இதுவுமே சனி பகவானுடைய பாவ நிவர்த்திக்கான வழி. அது தவிர்க்க வேண்டியது பொய் சொல்லக்கூடாது சண்டை போடக்கூடாது. உழைக்காம சோம்பேரி இருக்கக்கூடாது. நேரம் காலத்தை கடத்தக்கூடாது. அப்புறம் பாத்துக்கலாம் அப்பலாம் செஞ்சுக்கலாம். அதெல்லாம் இருக்கக்கூடாது. தேவையில்லாத கடன் வாங்க கூடாது கடன் கொடுக்கக்கூடாது. சோ ஒட்டுமொத்தமா மேஷ ராசி நீங்க என்ன பண்ணனும் என்ன பண்ணக்கூடாது உங்களுக்கு என்னென்ன நல்லது நடக்கும்ங்கிறத தெளிவுபடுத்திட்டேன். இது வந்து ஒரு சாதாரண பலனை நீங்க எடுத்துக்காதீங்க. இது உங்க வாழ்க்கையை உயர்வுக்கு கொண்டு
16:57 போகக்கூடிய ஒரு யுகமான காலம். வெற்றி கதையுடைய புதிய அத்தியாயம். இது உங்குடைய தடை உடைக்கும் காலம். நீங்க எத்தனை ஆண்டுகள் உழைத்தீர்களோ அதற்கு உண்டான பலன் இப்ப நேரடியா உங்க வாழ்க்கைக்கு வரப்போகுது. நம்புங்க. சனி தரக்கூடிய பலனை வந்து யாராலும் நிறுத்த முடியாது. உங்க வாழ்க்கையில வெற்றி, செல்வம், அறிவு, அமைதி எல்லாமே தற்காலிகமா இல்ல பல்லாண்டு காலங்களுக்கு உங்க வாழ்க்கையில பொங்கி பொங்கி கொட்ட போகுது. என்னங்க மேஷ ராசிக்காரங்களே இப்ப நான் சொன்ன பலன் எல்லாமே ஒரு சின்ன பலன் கிடையாது. உங்க வாழ்க்கையை மாற்றக்கூடிய பலன். சனி வக்கிர நிவர்த்திங்கறது ஒரு கிரக இயக்கம் இல்லை. அது ஒரு கருமத்துடைய தீர்ப்பு. நீங்க உழைச்சீங்க பாடுபட்டீங்க கண் கலங்கினீங்க, பல தியாகங்கள் செஞ்சீங்க. அதற்கான பதில் இப்போ வருது. சனி நிதானமா நடந்து வந்திருக்கார். ஆனா இப்ப அவர் கொடுக்கக்கூடிய பலன் அப்படிங்கறது ஒரு
17:43 நாளும் குறைஞ்சு போகாது. உங்குடைய அதிஷ்டத்தை தொறந்து உங்க வாழ்க்கையில புதிய அத்தியாயத்தை நீங்க எழுதக்கூடிய நேரம். நம்புங்க. இந்த வீடியோ பார்த்த இந்த தருணத்தில இருந்து உங்க வாழ்க்கையில மாற்றம் ஆரம்பம். சனி பகவான் உங்க வீட்லயும் சரி உங்க மனசுலயும் சரி உங்க செயல்பாடுகளும் சரி அருள் பொழிய ஆசீர்வதிக்க போறார். வளர்ச்சி செல்வம் அமைதி ஆசீர்வாதம் அனைத்தும் உங்களுக்கு தொடரப்போகுது. சோ ஒட்டுமொத்தமா சனி பகவான் இந்த சனி வக்கர நிவர்த்தி காலத்துல மேஷ ராசி காலுக்கு எப்படிப்பட்ட அதிருஷ்ட பலன்களை அள்ளி கொடுப்பாருங்கறத தெளிவா பார்த்திருக்கோம் இல்லையா இந்த பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா வீடியோக்கு லைக் பண்ணுங்க நம்ம சேனல சப்ஸ்கிரைப் பண்ணுங்க மேலும் பிடிக்கனாக்க பிரெண்ட்ஸ் அண்ட்ஃபேமிலிக்கு ஷேர் பண்ணுங்க இதுல சனீஸ்வர பகவானுடைய கருணை பார்வை உங்களுக்கு எப்பவுமே வேணும்ு நினைச்சாக்க கமெண்ட் பாக்ஸ்ல ஓம் சனீஸ்வராய நமகனு எழுதுங்க சனி பகவானுடைய அருள் பார்வை எப்பவுமே உங்களுக்கு துணையா
18:29 இருக்கட்டும்னு சொல்லி இந்த பதிவை முடிச்சுக்கிறேங்க வாழ்க வளமுடன்