0:00 பிறவியிலேயே குருபகவானின் ஆதிக்கம் பெற்ற மீன ராசி அன்பு சொந்தங்களுக்கு வணக்கம். நீங்க எப்பவுமே உணர்ச்சி வசமிக்கவங்க அது பாசமா இருக்கட்டும் கோபமா இருக்கட்டும். அதிகம் வெளிப்படுத்த கூடியவங்க உடைய கஷ்டத்தையும் நஷ்டத்தையும் மறைக்க கூடியவங்க உடைய அழுகையும் கண்ணீரையும் இந்த வெளியுல காட்டாம பகட்டு வாழ்க்கைய வாழ்ந்துகிட்டு இருக்கீங்க. பகட்டுனா தப்பா சொல்ல முடியாது. வெளியுலகத்துக்கு வந்து சந்தோஷமா இருக்கிறது போல எந்த ஒரு கஷ்டமும் இல்லாத இருக்கிறது போல ஆனா உள்ளுக்குள்ள தினம் தினம் அழுதாலும் தீராத சுமைகளை தாங்கிக்கிட்டு இருக்கீங்க இன்னும் ஒரு படி மேல சொல்லணும்னா அந்த கடல் மாதிரி ஆளம் சில சமயம் அமைதி சில சமயம் கலக்கும்
0:49 ஆனா அந்த கடலுக்குள்ள தான் முத்து இருக்குது அந்த முத்துதாங்க உங்க அதிஷ்டம் இந்த 60 நாள் அந்த முத்து வெளிச்சம் காணப்போகுது. என்ன 60 நாள் இந்த வருஷத்துடைய கடைசி 60 நாள் இந்த வருஷம் தொடங்கி 10 மாசம் முழுசா முடிஞ்சிருச்சு. பெருசா நம்ம நல்லா இல்ல ஒரு நாள் கூட நிம்மதி இல்லை நிம்மதியா சாப்பிட முடியல நிம்மதியா தூங்க முடியல எங்கயாச்சு போயிடலாம் கால் போன போக்குல போயிடலாம் அப்படின்னு மனசு ஏங்குது என்னடா சொந்தம் என்னடா பந்தம் ஏன் அந்த வாழ்க்கை சொல்லப்போனா ஏன் பொறந்தோம் ஏன் நம்ம கஷ்டப்படுறோம் எப்ப வந்து இந்த வாழ்க்கைய முடிச்சுக்கலாம்னு கூட தோணுது ஆனா நம்ம இல்லாம போயிட்டா நம்ம சுத்திரு கஷ்டப்படுவாங்க அப்படின்ற ஒரே காரணத்துக்கு இந்த உசுர புடிச்சு நிறுத்தி இருக்கறோம் மத்தவங்களுக்கு வந்து வேணா முக்கியம்
1:34 இல்லாம இருக்கலாம்பா ஆனா எனக்கு எல்லாரும் முக்கியம் இதுதான் வேணும். யார் என்ன பண்ணா என்ன பரவாயில்ல எனக்கு கஷ்டம் கொடுத்தாலும் பரவாயில்ல அவங்க நல்லா இருக்கட்டும். விட்டு கொடுத்து போறீங்க ஆனா விட்டு கொடுத்து விட்டு கொடுத்து கெட்ட பெயர் மட்டும்தான் நமக்கு மிச்சம். யாருமே நம்மள புரிஞ்சுக்கல. ஓன்னு தனியா உட்காந்துட்டு அழுகுறோம். மீன் தண்ணில சுத்திக்கிட்டு அழுகுறது யாருக்குங்க தெரியும் அது போலதான். உங்களுக்கு இதனாள் வரைக்கும் கிரக நிலைகள் பெருசா சப்போர்ட் பண்ணல. உங்குடைய அதிபதியாலயே உங்களுக்கு எதுவும் பண்ண முடியாத அளவுக்கு கஷ்டம்தான் சூழ்ந்துகிட்டு இருந்துச்சு. ஆனா இப்போ இந்த 60 நாட்கள கிரக மாற்றம் அப்படிங்கறது உங்களுக்கு சாதகமா இருக்குதுங்க. விதி வந்து திரும்பக்கூடிய சக்தி இப்ப பெற போறீங்க. விதி திரும்புதா அப்படின்னா அப்படின்னு யோசிக்கிறீங்களா விதி அப்படிங்கறது இப்ப இதுவரைக்கும் நான் சொன்னது என்னங்க? கஷ்டப்படுறீங்க.
2:21 வாழ்க்கை சிறப்பா இல்லைன்னு சொன்னேன். அது மாற்றம் பெறுவதுதான் விதி திரும்பக்கூடிய சக்தின்னு நான் சொல்றேன். இப்போ கிரக நிலையில உங்களுக்கு எந்தெந்த கிரகங்கள் சப்போர்ட்டிவா இருக்க போறாங்க தெரியுமா குரு பகவான் சனி பகவான் செவ்வாய் பகவான் சுக்கர பகவான் புதன் பகவான் இந்த ஐந்து கிரகங்கள் ஐந்து அம்சங்களாக உங்களுக்கு செயல்பட போறார் குருபகவனை பொறுத்தவரைக்கும் அதிபதி குரு இப்ப உங்க ராசியிலேயே அமர்ந்திருக்காரு அதனால இது உங்க வாழ்க்கையில ஒரு பெரிய முன்னேற்றமா இருக்க போகுது அறிவு புகழ் பணம் இது எல்லாமே சேர்ந்து உங்களுக்கு கிடைக்கப்போகுது குருபகவான் இதுக்கெல்லாம் பொறுப்பேற்கிறார் என்ன பண்ற எது பண்ண எனக்கு புரியலப்பா என் புத்தியே வேலை செய்யலப்பா சொன்னீங்கள இப்ப வேலை செய்யும் தெளிவா இருப்பீங்க தெளிவான முடிவு எடுப்பீங்க உங்க பாதை ரொம்ப
3:06 கிளியரா இருக்க போகுது அதேபோல சனி பகவான் 12ஆம் பாவத்தில இருந்து உங்க பொறுமையை சோதிக்கிறார் ஆனா குரு பார்வை அந்த சோதனை உங்களுக்கு வந்து சாதனையா மாத்தக்கூடிய சக்தியை கொடுக்குது எதை கொடுத்தாலும் சரி சனி பகவான் என்ன பண்ணாலும் சரி அத சமாளிக்கக்கூடிய அமைப்புல குரு வராருங்க அட என்னப்பா நீ சனி பகவான வந்து குரு பகவான் கே ங்கறாரு சும்மா எதுக்கு வந்து மீன ராசி இப்படி பண்ணிட்டு இருக்க ஓளுங்க கொஞ்ச நாள் அமைதியா இரு 10 மாசம் அவங்கள படாத பாடு படுத்திட்ட இந்த ரெண்டு மாசம் வந்து விடு நான் அவங்கள வந்து கொஞ்சம் சரி பண்ணிக்கிறேன். சும்மா அவங்க என்ன பண்ணிட்டாங்க உன்னுடைய அமைப்பு கொஞ்சம் அப்படி இப்படி இருக்குன்றதுக்காண்டி சோதிக்கிறேன் சோதிக்கிறேன்னு இப்படியா பண்ணி வைப்ப அப்படிங்கிற மாதிரி எச்சரிக்கை கொடுக்கிறார். அடுத்து செவ்வாய். செவ்வாயை பொறுத்தவரைக்கும் தைரியம் தராரு புதிய முயற்சி கொடுக்கிறாரு வேலையில ஆற்றல் கொடுக்கிறாரு துணிச்சல கொடுக்கறாரு. எல்லாமே அதிகமாகுது. இதுனால
3:53 வரைக்கும் இதுதான் நம்மகிட்ட இல்லாம இருந்துச்சு இருந்தது அது வந்து நம்ம தயங்கிகிட்டே இருந்தோம். இது தப்பா போயிடுமோ அந்த ஒரு மாதிரி தெம்பு இல்லாம போச்சு ஏன்னா எல்லாமே வந்து கஷ்டமா இருக்குது. எதுவுமே வந்துட்டு நம்பி செய்ய முடியல. யாரையுமே நம்ப முடியல. நமக்கு மட்டும் தேடி தேடி தேடி தேடி சிக்கலாவே வந்துட்டு இருந்துச்சு ஓகேவா இப்ப செவ்வாய் பகவான் அதுக்கு சப்போர்ட் பண்றார் அடுத்து சுக்கர பகவான் உறவுகள் காதல் குடும்பத்தில நிம்மதியை கொடுக்கறாருங்க சுக்கரன் அப்படினாவே சந்தோஷமான வாழ்க்கையை தரக்கூடியவர் ஒருமாதிரி ஜம்னு சந்தோஷத்திலே இருக்குனாக்க சுக்கரன் நமக்கு உச்சத்தில இருக்கணும் யாரோ ஒருத்தங்க உங்க வாழ்க்கையில அமைதி கொண்டு வர போறாங்க யார் மூலமாவது ஓகேவா அதேபோல புதன் பகவான் குருவோட சேர்ந்து உங்குடைய பேச்சுக்கு
4:40 மாபெரும் பலமா மாறறார். நீங்க ஒரு சொல்லு சொன்னா அது வந்து மக்கள் மத்தியில ஆதரவா மாறும். நீங்க ஒரு சொல்லு சொன்னா அது பழிக்கும். வாக்கு வன்மையால வளம் காண போறீங்க. வாக்கு வன்மையால எல்லாரையுமே கட்டி ஆள போறீங்க. மொத்தத்துல அடுத்த 60 நாட்கள் மீன ராசி வாழ்க்கையில தடுமாறி போன இடத்தில இருந்தே உயர்வுக்கு போக போறீங்க. விழுந்த இடத்துல எரிஞ்ச எப்படி இருக்கும் அதுவும் வேகமா விழுந்ததைவிட வேகமா உயர்வா அதாவது உங்கள தள்ளிவிட்டவங்க உங்களை ஒழிகணும்ு நினைச்சவன் எல்லாரும் அண்ணாந்து பார்கற மாதிரி உச்ச நிலைக்கு குரு பகவான் உங்கள கூட்டிட்டு போறார் குரு உங்களை வந்து கையில புடிச்சுக்கிட்டு நடக்க வைக்கிறார் சனி சோதிச்சாரு ஆனா
5:25 இப்போ அவர் விட்டுட்டாரு அதாவது சனி பகவான பொறுத்தவரைக்கும் தப்பான பிடிய விட்டுட்டாருங்க இப்ப வந்து சப்போர்ட்டிவா உங்கள வந்து புடிச்சிருக்காரு இதை எடுத்து இப்போ மீன ராசியில ஆண்கள் இருக்கும் பெண்கள் இருக்கும். இதுல முதல்ல நான் ஆண்களுக்கு சொல்லிடுறேன். நீண்ட காலமா எவ்வளவு முயற்சி செய்தாலும் அடைய முடியாத ஒரு நல்ல பலன்களை உத்தியோக ரீதியா தொழில் ரீதியா இப்ப அடைய முடியும். யாரோ உங்களை நம்பி பெரிய பொறுப்பை கொடுப்பாங்க. சொத்து, வண்டி, வாகனம் இது வாங்கக்கூடிய வாய்ப்புகள் ஆசைகள் எல்லாமே நிறைவேறப்போகுது. வெளிநாட்டு தொடர்பு மூலம் பெரும் பணவரவு கிடைக்க போகுது. பழைய கடன் தீரும் புதிய பண வாய்ப்புகள் உங்களை வந்து சேரும். இதுல ஆண்கள் கவனிக்க வேண்டிய விஷயம். யாரையும் நம்பக்கூடாது. எந்த ஒரு நம்பிக்கையும் இவங்க நமக்கு
6:12 பண்ணி கொடுப்பாங்க அப்படின்னு யாரையுமே நம்பிக்கை வைக்க கூடாது. யார் மீதும் நம்பிக்கை வேண்டாம். உங்கள் மீது மட்டும்தான் நம்பிக்கை இருக்கணும். நம்மளால முடியும் நம்ம பார்த்துக்கலாம் எதுவா இருக்கட்டும் வேலையா இருக்கட்டும் ஒரு முடிவா இருக்கட்டும் நீங்க உங்க சொந்த சுய புத்தியில் எடுத்துதான் இருக்கணும் அவங்க சொன்னாங்க அவங்க செஞ்சாங்க அடுத்தவங்களால ஒரு வேலைய நீங்க செய்றீங்க அடுத்தவங்களால உங்க சிந்தனை வந்துட்டு யோசிக்குது அப்படின்னா அங்க வந்து கண்டிப்பா தவறு நடக்கும். அதை பார்த்துக்கணும். அதேபோல ஆண்களுக்கு இந்த 60 நாட்கள் ரொம்ப சிறப்பா இருக்கணும்னா வியாழக்கிழமையில மஞ்சள் நிற ஆடை அணைந்து குருபகவானுக்கு நெய்தீபவம் ஏற்றி வழிபாடு பண்ணுங்க குருபகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் சாற்றுங்க மஞ்சள் நிற கொண்ட கல்லை மாலை கட்டி
6:57 போடுங்க மஞ்சள்நர பூக்கள அலங்காரம் பண்ணுங்க மஞ்சள் மங்களகரம் மங்களகாரனுக்கு ரொம்ப பிடிச்சது உங்களுக்கு அதிஷ்டத அள்ளி கொடுப்பார் இப்ப இவராலதான் உங்க வாழ்க்கை மாறப்போகுது உங்க அதிபதி வேற கட்டாயம் வியாழக்கிழமைல முடிஞ்ச அளவுக்கு மீன ராசிக்காரங்க விரத இருக்கறது நல்லது இல்ல முடியாத பட்சத்துல அது வேண்டாம் ஆனா மஞ்சள் எடுத்து அடிக்கடி பயன்படுத்துங்க எப்பவுமே உங்க கூட மஞ்சள் இருக்கணும். அது நெத்திில வந்து மஞ்சள கூட நீங்க வந்து திருநீர் போல வச்சுக்கலாம். பெண்கள்ல வந்து மஞ்சள் நற பூக்குல சூடிக்கலாம். அதேபோல வீட கூட மஞ்சள் நிறத்தால அலங்காரம் பண்றது ரொம்ப நல்லது அதிஷ்டம் உங்களுக்கு. அடுத்து பெண்களுக்கு வீட்ல அமைதி திரும்புது. கணவன் மாமியார் குடும்ப உறவுகள்ல் இனிமை மீண்டும் வரப்போகுது. சிலருக்கு புதிய வேலைவாய்ப்பு ப்ரமோஷன் அதேபோல உங்களுக்கு கலை சார்ந்த விஷயங்கள்ல
7:43 அழகு சார்ந்த விஷயங்கள்ல அதேபோல ஸ்பிரிசுவலா ஆன்மீக ரீதியா எல்லா துறைகளலுமே ஒரு பெரிய அங்கீகாரம் உங்களுக்கு கிடைக்க போகுது. இதனால வரைக்கும் உங்கள வந்து யாருக்கும் தெரியல. ஆனா இப்போ வந்து நீங்களே ஒழிஞ்சாலும் சரி உங்களுக்கு போக்கஸ்டா லைட் வரும். வெளிச்சகரமா இருக்க போகுது. வாழ்க்கையே பிரகாசமா இருக்க போகுது. எப்பவுமே மத்தவங்களுக்கு வழிகாட்டியாக வாழக்கூடிய மீனத்திற்கு இப்போ உங்களுக்கான பலம் பலவீனம் எல்லாத்தையும் தெரியக்கூடிய நேரம். இந்த மீன ராசி பெண்கள் செய்யவே கூடாது இது ஒன்னு கவனமா எழுதி கூட வச்சுக்கோங்கும் தப்பு கிடையாது. மனசுக்குள்ள கஷ்டமா இருக்கா வெளியில பேசாதீங்க. உடைய கஷ்டம் வெளியில சொல்லாதீங்க அது பல பேர் பலவிதமா
8:30 இன்னும் அந்த கஷ்டத்தை வந்து அதிகப்படுத்துருவாங்க அத வெந்த புண்ணுல வேலை பா்கிறியே அதாவது வெந்து போன புண்ணுல வேலை பாச்சா எப்படி இருக்கும் அந்த மாதிரி ரணமா பண்ணிடுவாங்க உங்க மனசுல இருக்கக்கூடிய கஷ்டத்தை சோ முடிஞ்ச அளவுக்கு உங்குடைய கஷ்ட நஷ்டங்களை வெளியில சொல்லாம இருக்கறது நல்லது நல்லதையும் சொல்லாதீங்க நல்லதும் சொல்லாதீங்க கெட்டதையும் சொல்லாதீங்க ஏன் சொல்றேன் அப்படினாக்க மீன ராசி ஆண்களுக்கு ஓரளவுக்கு சமாளிச்சிருவாங்க மீன ராசி பெண்கள் வந்துட்டு அவங்களா வெளிய சொல்லாம இருக்க முடியாது. உண்மை பேசி பழக்கப்பட்டவங்க இருக்குன்னா இருக்கு இல்லைன்னா இல்லைன்னு சொல்லக்கூடிய ஆட்கள்தான். இல்லைன்னு சொன்னாலும் பிரச்சனை இருக்குன்னு சொன்னாலும் பிரச்சனை சோ அமைதியா இருந்துக்கோங்க. அமைதி மட்டுமே உங்களுக்கான ஆறுதல். அதுதான் உங்களுக்கு பெரிய பலமும் கூட சரியா அதேபோல உங்களுக்கான பரிகாரம் வெள்ளிக்கிழமையில
9:16 துளசி செடிக்கு நீர் ஊற்றி பால் ஊற்றி ஒன்பது முறை வளம் வந்து ஓம் நமோ நாராயணா இந்த மந்திரத்தை சொல்வதுனால மகாலட்சுமி தாயுடைய அனுக்கிரகமும் பெருமாளுடைய அனுக்கிரகம் சேர்ந்து கிடைக்கும். முக்கியமா வெள்ளிக்கிழமைல ஏன் அத நீங்க செய்யணும்னு சொல்றேன்னா நீங்க பொருளாதார ரீதியா ஸ்ட்ராங் ஆகணும் அதுக்காகதான். அதேபோல படிக்கக்கூடிய மீன ராசி மாணவர்கள் உடைய கவனிக்கும் திறன் அதிகமாகுது. குரு அவருடைய முழு அருளை உங்களுக்கு கொடுக்கிறார். படிக்க முடியல எனக்கு படிப்பே வேண்டாம் எனக்கு படிப்பு வரல நான் என்னதான் பண்ண போறேன்னு தெரியல ஃியூச்சர் நினைச்சு பயமா இருக்கு இப்படி சொன்ன மீன ராசி மாணவர்கள் இப்ப வந்து சூப்பரா படிப்பீங்க. நல்ல மதிப்பன் எடுப்பீங்க. தேர்வுகள் எல்லாம் வெற்றிதான். அது போட்டி
10:01 தேர்வு அரசாங்க உத்தியோகத்துக்குல்லாம் ட்ரை பண்ணா இப்ப வெற்றி நிச்சயங்க கண்டிப்பா உங்களுக்கு வேலை கிடைக்கும். ஏன்னா குரு சப்போர்ட் இருக்கு. சுக்கரனுடைய சப்போர்ட் இருக்கு. ஓகேங்களா அதேபோல வெளிநாட்டுல மேல் படிப்பாக படிக்கறதுக்கான வாய்ப்பு மேல்நாட்டில வந்துட்டு படிக்கறதுக்கான ஸ்காலர்ஷிப் எல்லாம் கிடைக்கும். போட்டு தெருல கடைசி நேரத்துல கூட வெற்றி உங்க பக்கம் நிக்கும். ஆனா மீன ராசி நான் ஒரு விஷயம் மட்டும் தெளிவா சொல்லிறேன் என்னன்னா எப்பவுமே உங்களுக்கு இந்த வெற்றி அப்படிங்கற விஷயம் மட்டும் ரொம்ப தடபட்டுதான் கிடைக்கும். ஆனா நலைச்சி இருக்கும் அதனால முயற்சி கைவிட்டறாதீங்க. இது இப்ப மட்டும் நான் சொல்ல கிடையாது ஆனா இப்ப வந்து பாத்தீங்கன்னா இந்த 60 நாட்கள்ல ஈசியா நிறைய சக்சஸ் கிடைக்கும். இருந்தாலும் நான் சொல்லிடுறேன் இது வந்து உங்குடைய வாழ்க்கை முழுவதும் ஒரு தடை வருது அப்படின்னாக்க அது நமக்கு சிறப்பா இருக்க போகுது நினைச்சுக்கோங்க ஆனா எது செய்யறதுக்கு முன்னால ஒரு திட்டமிடுதல்
10:46 இருக்கணும் ஒரு விஷயம் வந்து இது நமக்கு நல்லதா நடக்கும்ு நினைச்ச ஆணித்தனமா உறுதியா நம்புறீங்க அப்படின்னா கண்டிப்பா செய்யங்க அது எவ்ள தடவாந்தாலும் நீங்க முயற்சி பண்ணிட்டே இருங்க அந்த முயற்சி உங்கள வந்து வெற்றியுடைய இடத்துக்கு கொண்டு போய் விட்டுடும் மாணவர்களை பொறுத்தவரைக்கும் வியாழக்கிழமைல குருபகவான வழிபாடு பண்ணுங்க அதுவே சிறப்பை சேர்க்கும். ஓகேங்களா அதே மாதிரி உங்கள புக்ஸ் இருக்கு பாத்தீங்களா அதுல மஞ்சள் கொளைச்சு மஞ்சள் குங்குமம் வச்சு படிங்க மங்களகரமா இருக்கும். படிப்பு சிறப்பா வேலை செய்யும். கல்வி மெயினா வந்து குரு அப்படின்னாக்க கல்விங்க. கல்வியில நல்ல நிலையை கொடுத்துருவாரு. இப்ப அதுவும் இல்லாம குருவும் புதனும் சேர்ந்து சப்போர்ட் பண்றாங்க. படிப்புல்லாம் வேற மாதிரி வரும். அதேபோல தொழில் செய்றவங்க. ஆண்களோ, பெண்களோ, சின்ன தொழிலோ, பெரிய தொழிலோ, இங்க பிசினஸ் பண்றீங்களோ,
11:32 வெளிநாட்டுல பிசினஸ் பண்றீங்களோ, புதுசா ப்ராஜெக்ட், கவர்மென்ட் டெண்டர், ஆன்லைன்ல இன்கம் எல்லாமே வாய்ப்பு சிறப்பா இருக்கு. சனி சோதிச்சாரு. இப்படில்லாம் அப்படில்லாம் கிடையாது. ஆனா என்ன விஷயம்னா தொழில் செய்றவங்க ரொம்ப கவனமா இருக்கணும் பேப்பர் ஒர்க்லாம். எந்த ஒரு தாமதமும் இல்லாம பாத்துக்கணும். அப்பப்ப செக் பண்ணி வச்சுக்கணும். அப்பதான் நமக்கு நல்லது. சனிபகவனை பொறுத்தவரைக்கும் நீ முயற்சி பண்ணாலயும் சரி அப்பப்ப நீ வந்து கரெக்டா இருக்கியா விழிப்புணர்வோட இருக்கியான்னு பாத்துக்கிட்டே இருப்பார். அவருக்கு அப்பதான் பிடிக்கும். அதேபோல உங்களுடைய தொழில வந்து விரிவாக்கம் செய்வீங்க. கூட்டு தொழில்ல எல்லாம் நல்ல வெற்றி உண்டு. இந்த இடங்கள நீங்க கவனிக்க வேண்டியது. ஏதாவது ஒப்பந்தங்களை கையெழுத்து போடுறீங்க அப்படின்னா ஒரு முறைக்கு ரெண்டு முறை படிச்சு பாருங்க. அதெல்லாம் நம்பிக்கை அதெல்லாம் வேணாம் தொழில் வேற நம்பிக்கை வேற பிரண்ட் வேற
12:18 ஓகேங்களா நம்பிக்கை வந்து தவறா பயன்படுத்துவாங்க. நம்பிக்கை என்ற பேர்ல ஆல்ரெடி நிறைய விஷயங்கள நம்மள வச்சு செஞ்சிுட்டாங்க. இனி அப்படியே ஒரு தப்பு நடக்கக்கூடாது. ஒருத்தன் நம்மள ஏமாத்துறான் அப்படின்னாக்கா அதுக்கு காரணம் நம்மதானே ஏன் அவனை ஏமாத்துறதுக்கான வாய்ப்பு கொடுக்கணும். அவனும் கரெக்டா இருக்கணும் இல்லையா? அந்த ரெஸ்பான்சிபிலிட்டி நமக்கும் இருக்கு. ஓகேவா போதும் இழந்தது போதும் ஏமாந்தது போதும். இனி அப்படி இருக்க வேண்டாம் கவனமா இருப்போம். அது சரியோ தப்போ கவனமா செயல்படுவோம் சரிங்களா அதேபோல அரசியல் மற்றும் சமூகத்துறை கலைஞர்களுக்கு குருவின் பார்வை காரணமா பேச்சினுடைய தாக்கம் அதிகமா இருக்கு. பேச்சு மக்கள் மத்தியில நல்ல செல்வாக்க பெறும். மக்கள் கிட்ட நம்பிக்கையை பெருக்கும். உுடைய பேரு புகழ் எல்லாமே உலகம் முழுக்க பரவ போகுது. சிலருக்கு வந்து புகழோட விமர்சனமும் வரும். மனச வந்து தளர விடாதீங்க. உன்னோட வளர்ச்சி பிடிக்காதவன்தான் உங்கள வந்து தப்பா பேச முடியும். ஓகேவா ஆனா நீங்க
13:03 உண்மையா ஒளிச்சுதான் இந்த இடத்துக்கு வந்துருக்கீங்க. அது மறந்துடாதீங்க. அவன் உன்ன சொல்லிட்டான் அப்படின்னாக்க நீங்க குறைஞ்சு போயிட போறதுல்ல. அவன் சொல்றதுனால என்ன நடக்க போகுது? நீ பட்ட கஷ்டம் உங்களுக்கு மட்டும்தான் தெரியும். அது புரிஞ்சுக்கோங்க. அதேபோல விவசாயிகளுக்கு மழை அனுகூலம் புதிய விதை நல்லா விளையும். பசுமாட்டுகள் வழி லாபம் உண்டு. அரசு உதவி கிடைக்கும் கடன் தள்ளுபடியாகும் எல்லாமே சாத்தியம். அதேபோல பணம் மற்றும் பொருளாதாரம். குருவின் அருளால பணவரவு பெருகுது. கடன் தீர்க்கக்கூடிய வாய்ப்பு அமைது வீடு, நிலம் இதெல்லாம் வந்து முதலீடு செய்யக்கூடிய நல்ல காலம். ஆனா சனிபாவனுடைய பார்வை பணத்தை வீணாக கூடாது. நான் முன்னாடியே சொல்லிட்டேன் அது எதுவா இருக்கட்டும் திட்டமிட்டு செயல்படு என்ன எதுங்கறத புரிஞ்சுக்கிட்டு செயல்படு. அதேபோல நண்பர்களை வச்சு பிசினஸ் பண்ணனும்னு நினைக்காதீங்க. யோசிச்சு பண்ணுங்க. யாரையும் நம்பாதீங்க. நான்
13:49 முன்னாடி அடிச்சு சொல்லிட்டேன். திரும்ப திரும்ப வந்துட்டு பிரெண்ட் தெரிஞ்சவங்க சொந்தக்காரங்க இதுக்கெல்லாம் இடமே வேணாம் கூட போறவங்களாவே இருந்தாலே வேண்டாங்கறேன் நானு தனியா தொழில் பண்ணு இல்ல ஆல்ரெடி கூடி தொழில் பண்ணிட்டு இருக்கேன் அதுல அப்படியே மூவ் பண்ணு புதுசா முதலீடு போட்டு புதுச தொழில் தொடங்கி இந்த வேலைக்குல்லாம் இடமே வேண்டாம் அத சொல்றேன் பின்னாடி ஏதாவது மாதிரி ஐடியா இருந்தா கூட அந்த ஐடியாக்கள வந்து மெறுகேத்தி வச்சுக்கோங்க ஓகேவா பிசினஸ்லாம் இப்ப வேண்டவே வேண்டாம். எத செஞ்சாலும் சரி சிந்திச்சு செயல்படு பேசுறத கூட யோசிச்சு பேசு. ஓகே முடிஞ்ச அளவுக்கு அமைதி ஒருத்தன் 100 வார்த்தை பேசுறான் நீ ஒத்த வார்த்தை பேசு 100 டைம் யோசிக்கணும் இதுதான் வந்து உனக்கான கோடு கோடு வர்டு இதுதான் உனக்கான வாழ்க்கை ரகசியமே இதுதான். அதேபோல யாருமே முழுசா நம்பாத இது உனக்கான 60 நாள் மந்திரம். நம்பிக்கை வேண்டாம்.
14:36 சோ இதெல்லாம் உனக்கு சிறப்பா வேலை செய்யணும். யாரையும் நம்ப கூடாதுன்னு சொல்லிட்ட. சரி நான் யார நம்பட்டும்? தெய்வத்தை நம்பு. கடவுளை நம்பு கோயிலுக்கு போ பரிகாரம் பண்ணு நான் சொல்ற இந்த சுவாமியை கெட்டிய பிடிச்சுக்கோ அழகர் மலை முருகன் கோவில் மதுரை மீன ராசிக்கு குரு செவ்வாய் இவங்க ரெண்டு பேருடைய இணைப்பையும் சமநலப்படுத்தி உங்குடைய சக்தியை மேம்படுத்திக்கிறதுக்கு செவ்வாய்க்கிழமைகள்ல் சிவப்பு மலர்களால அலங்காரம் பண்ணி வெள்ளத்தை நெய்வேத்தியமா கொடுத்து ஆறு முறை ஓம் சரவண பவ இந்த மந்திரத்தை சொல்லி 21 முறை பிரகாரத்தை சுத்திட்டு வாங்க அப்புறம் பாருங்க அழகர்மலை முருகர் வந்து உங்களுடைய வாழ்க்கைய அழகா மாத்திருவார் அதேபோல திருவோற்றி ஊர் வடிவுடை அம்மன் கோவில் சென்னைக்கு அருகில் இருக்கு இல்லையா சனி
15:21 பகவானுடைய பார்வையை குறைக்கும் அம்மன் சக்திங்க எது அதேபோல சனிக்கிழமையில எல்லெண்ணை தீபம் ஏற்றி அன்னதானம் பண்ணுங்க கஷ்டப்படுறவங்களுடைய துயரத்தை துடைக்கறது்கான வழியை பாருங்க உங்களால முடிஞ்ச உதவிகளை பண்ணுங்க இதெல்லாம் சனிபகனுடைய பார்வை தாக்கத்தை குறைச்சு உங்களுடைய துன்பங்கள் விலகுறதுக்கான ஒரு வழிபாடு இதுட ஆவுடையார் கோவில் தக்ஷிணாமூர்த்தி ஸ்தலம் குருவின் அருளுக்காக வியாழக்கிழமைல காலையில போய் தரிசனம் பண்ணிட்டு மஞ்சள் குங்குமம் அந்த கோயில் வந்து சுவாமிக்கு மஞ்சள் குங்குமம் மஞ்சள் நிற மலர்கள் இல்ல வாசனை நிறந்த மல்லிகை மலர்கள் த்தில பாக்கு பூ பழம் இப்படி நம்ம வழிபாடு செய்வோம் இல்லையா அத எல்லாம் கொண்டு போயிட்டு முடிஞ்சா மஞ்சள் வஸ்திரத்தையும் சேர்த்து கொடுங்க தெய்வத்துக்கு அலங்காரம் பண்ணி சாமியோட
16:07 பேர்ல அர்ச்சனை பண்ண சொல்லுங்க ரொம்ப நல்லது. அன்றைய நாள்ல மஞ்சள் நேரத்துல இருக்கக்கூடிய கடலை பருப்பை தானம் கொடுங்க வியாழைக்கிழமையில இதை எடுத்து அதிஷ்டம் தரக்கூடிய நிறம் திசை எண்களை சொல்றேன் இதெல்லாம் வந்து உங்க வாழ்க்கைக்கு யூஸ்ஃபுல்லா இருக்கும். மஞ்சள் பச்சை நீளம். இந்த மூணு கலரும் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை மேம்படுத்தும். அதிஷ்டம் தரக்கூடிய எண்கள் மூணு ஏழு ஒன்பது அதிஷ்டம் தரக்கூடிய திசை வடகிழக்கு கிழக்கு அதிஷ்டம் தரக்கூடிய நாட்கள் வியாழக்கிழமை திங்கட்கிழமை சோ இந்த நாட்கள் இந்த அதிஷ்டம் அப்படிங்கிற இந்த விஷயங்கள் எல்லாம் உங்களுக்கு எங்கெங்க பயன்படுதோ அங்க பயன்படுத்திக்கோங்க நல்லது. அதேபோல அதிஷ்டத்தை தக்க வைத்து கொள்ளக்கூடிய வழிகள் ஒவ்வொரு வியாழக்கிழமையும் ஏதாவது ஒரு படிக்கடிய மாணவர்களுக்கு புத்தகமோ
16:53 பேனாவோ வாங்கி கொடுங்க. படிப்புக்கு உதவி பண்ணுங்க. குருபகவான் வந்து ரொம்ப சந்தோஷப்படுவார். அதேபோல துளசி செடிக்கு பால் ஊத்தி ஒன்பது முறை வளம் வந்து வெள்ளிக்கிழமைல வேண்டிக்கோங்க. அதேபோல உங்க வீட்டை சுத்தி பசுமையா வச்சுக்கோங்க. வாசனையா வச்சுக்கோங்க. வீட்ல வந்து காலை மாலை தீபம் ஏத்தி வழிபாடு பண்ணுங்க. இது மூணும் இருந்துச்சுனாக்க உங்களுக்கு எல்லாமே சக்சஸ்தான். அதேபோல முடிஞ்ச அளவுக்கு எப்பல்லாம் உங்களால முடியுதோ அன்னதானம் பண்ணுங்க. புத்தக தானம் பண்ணுங்க. உங்கள அதிஷ்டத்தை வந்து வளர்க்க கூடிய வழி குருபகவான பொறுத்தவரைக்கும் படிப்புங்க படிப்புக்கு உதவி பண்ணா ரொம்ப பிடிக்கும் அவருக்கு. இறுதியா ஒரே ஒரு விஷயம் மட்டும் சொல்லிக்கிறேன் மீன ராசி. உன் மனசு கடல் மாதிரி ஆளனு சொல்லிட்டேன். அந்த ஆழத்துல இருந்துதான் அதிஷ்டம் இப்போ இது வரைக்கும் மறைஞ்சிருந்துச்சு இப்போ வெளிவரப்போகுது. எப்படி தேவர்களும் அசுரர்களும் அந்த பால்கடல கடைஞ்சப்போ
17:40 நமக்கு நிறைய விஷயங்கள் கிடைச்சச்சு இல்லையா அது போலதான். சரிங்களா சனி உங்களை சோதிச்சாரு. இந்த கடலை கடைஞ்சது போலவே சனி பகவான் அத சோதிச்சாரு குருபகவான் உங்களுக்கு நல்ல விஷயங்களை எடுத்து எடுத்து கொடுத்திருக்கார். அடுத்த 60 நாள் உங்க வாழ்க்கையில புதிய வெளிச்சம் கொடுக்க போகுது யாரையுமே முழுசா நம்பாதீங்க. திரும்ப திரும்ப சொல்றது நம்பிக்கை நம்பிக்கை என்ற பெயர்லதான் நிறைய விஷயங்களை இழந்துட்டீங்க உங்குடைய உழைப்பை நம்புங்க உங்களை நம்புங்க உங்கள் மீது மட்டும் நம்பிக்கை வைங்க கடவுளை நம்புங்க இதுதான் உங்க வெற்றிக்கான திசை இந்த பக்கம் போங்க நல்லா இருப்பீங்கன்னு நான் சொல்லிட்டேன். உங்களை நம்பி போங்க அங்க தெய்வங்கள் உங்களுக்காக காத்துட்டு இருக்கு. என்ன மீன ராசிக்காரங்களே கடல்ல குதிச்சிருவோமா? அதிர்ஷ்டத்தை அள்ளி எடுத்துருவோமா? முத்து போல சிரிப்புக்கு சொந்தக்காரங்க.
18:26 எப்பவுமே சிரிச்ச முகத்தை மத்தவங்களுக்கு காட்டிட்டு இருக்கீங்க. உள்ளுக்குள்ள ஒரு முகம் அழுந்துட்டு இருக்கு இல்லையா அந்த முகத்தையும் சிரிக்க வச்சிருவோம். உள்ளுக்குள்ள இருந்து நீங்க சந்தோஷப்படக்கூடிய அளவுக்கு வாய்ப்புகள் உங்க வாசப்படியில நிக்குது. இதுல வரைக்கும் உங்க வாழ்க்கையில இருந்தது என்ன தெரியுமா? புயல்தான் எத்தனை புயல் வந்தாலும் கடலுடைய ஆழம் குறையாதுன்னு சொல்லுவாங்க இல்லையா அது மாதிரிதான் உங்குடைய மனசின் வலிமை அப்படிங்கறது எப்பவும் இருந்துகிட்டே இருந்துச்சு. அந்த நம்பிக்கை இன்னும் வந்து மேம்பட போகுது. உங்க நம்பிக்கை தான் உங்க அதிஷ்டமா வேலை செய்ய போகுது. அடுத்த 60 நாள் ஒரு புதிய முகம் ஒரு புதிய வாய்ப்பு புதிய மக்கள் புதிய திசை உங்க நம்பிக்கைய வந்து யாராலயும் குலைக்க முடியாது. சிலர் உங்கள வந்து சந்தேகிப்பாங்க. ஆனா கடைசியில அவங்களே உங்களை வந்து வியந்து பார்க்கக்கூடிய அளவுக்கு அதிஷ்டம் உங்க
19:11 வீட்டு கதவை தட்ட தயாரா இருக்கு. உழைப்பு பிளஸ் பிரார்த்தனை வெற்றி. அதுதான் உங்களுடைய மந்திரம். மீன ராசிக்காரங்களே இது குருவின் ஆசீர்வாத காலம். சோதனைல்லாம் முடிஞ்சிருச்சு இனி சாதனை ஆரம்பம். வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் குரு துணை குருவே துணை குரு மட்டுமே துணை நன்றிங்க.