0:00 ஆழ்கடல் போல ஆர்பரிக்கும் சிந்தனைகளுக்கு ஆழமான யோசனைகளுக்கு சொந்தக்காரர்களான மகர ராசிக்காரர்களுக்கு வணக்கம். மகரம் மழை மாதிரி உறுதியா நிப்பீங்க. யார் என்ன பண்ணாலும் சரி தனக்குன்னு ஒரு கொள்கையோட வாழுவீங்க. நல்லதோ கெட்டதோ என்னுடைய கஷ்டமோ நஷ்டமோ உண்மைக்கு மட்டும் எப்பவும் நான் உறுதியா இருப்பேன். பொய் பித்தலாட்டம் தப்பு தண்டா இருந்தா அந்த இடத்துல நான் எதிரியா இருப்பேன் இல்லையா அந்த இடத்துல நான் இருக்க மாட்டேன் இதுதான் மகரம். ஆனா இப்படி இருக்கிறவங்க எவ்வளவு சிறப்பா இருக்கணும் நாம அப்படி இருக்கோமா கடந்த சில மாதமா அந்த கடலும் அந்த மழையும் நான்
0:47 யார சொல்றேன் புரியுதுங்களா நீங்கதான் கடலுக்கு ஒப்பானவங்க அந்த மழைக்கு ஒப்பானவங்க ஆனா இந்த சோதனைங்கறது உங்கள வந்து உழுக்கி எடுத்துருச்சு எவ்வளவு கஷ்டம் வெளிய சொல்ல முடியுமா லிஸ்ட் போட்டா லிஸ்ட் பெருசா போகும் இல்லையா அந்த சோதனை எல்லாமே இப்ப சாதனையாக்க கடைசி 60 நாட்கள் உங்களுக்கு வாய்ப்பு இருக்குன்னு நான் இந்த பதிவுல தெளிவுபடுத்த வந்திருக்கேன். யோசிப்பீங்க இல்லையா என்னமா நீ பெருசா சொல்லிட போற இப்ப என்ன பெயற்சி இப்ப என்ன அது இப்ப என்ன இது ஒரு சிலருக்கு வந்து நம்பிக்கை இல்லாம போயிடுச்சு அவங்கள சொல்லி தப்பு கிடையாது ஏன்னா அந்த அளவுக்கு கிரக சோதனைகளை இவங்க அனுபவிச்சிட்டாங்க ஆனா ஒரு விஷயம் மட்டும் மகர ராசியாட்டும் கும்ப ராசியாட்ட தெரிஞ்சுக்க வேண்டியது
1:32 என்ன தெரியுமா நம்முடைய அதிபதி சனி பகவானங்க நமக்கு மத்த கிரங்கள் சப்போர்டிவா இருந்தாலும் இவங்களே நம்மள சோதிப்பாங்க இப்போ குருவே இருக்கட்டும் உங்களுக்கு வந்து கோடி கணக்குல பணம் கொடுத்தா கூட அந்த கோடி ரூபாவ நீங்க கையில தொடர்துக்குள்ளயே படாத பாடுபட்டுடுவீங்க. பிச்சைக்கார நிலைமைய அனுபவிச்சதுக்கு அப்புறம்தான் நீங்க கோடீஸ்வரர் ஆக முடியும். சொல்லுவாங்க இல்லையா நீ வாழனாக்க சாகுற அளவுக்கு கஷ்டப்பட்டுட்டு வரணும். அப்படி ஒரு நாளா ரெண்டு நாளா இதுநாள் வரைக்கும் பல நேரங்கள்ல நம்ம சாகுற நிலைமைக்கு போயிட்டுதான் வந்திருக்கும். இல்லையா நம்ம சொல்லக்கூடிய விஷயங்கள் மகர ராசிக்காரளுக்கு பொருத்தமா இருந்தா இது நான் சொல்றது உங்களுடைய வாழ்க்கையில நடந்திருக்கு அப்படின்னா கமெண்ட் பாக்ஸ்ல ஆமாங்க அப்படின்னு சொல்லுங்க. ஏன்னா இதை பார்க்கக்கூடிய ஆண்பர்களுக்கு ஒரு நம்பிக்கை வரும். அப்பதான் நம்ம சொல்லக்கூடிய வழிமுறைகளை அவங்க பின்பற்றுவாங்க. அவங்க வாழ்க்கையில
2:18 சில மாற்றங்கள் வரும். அதற்கு உறுதுணையா இருங்களேன். எல்லாருக்கும் நல்லது நடக்கக்கூடிய உங்களுக்கு இதுநாள் வரைக்கும் நல்லது நடக்கலன்ற இயக்கம் இருக்கு இல்லையா ஆனா இப்போ கிரக நிலைகள் மாறி இருக்குங்க. சில கிரகங்கள் உங்களுக்கு சூழ்நிலையை மாத்தி சாதகத்தை கொடுத்திருக்காங்க. சனி பகவானுடைய அமைப்பை உங்களுக்கு சோதனை கொடுக்கிறதா இல்லையா? அதையே வந்து சைலண்டா மாத்தியாச்சு. கை கட்டி கம்முன்னு இருப்பா. நீ என்ன அதிபதியா இருந்தா மட்டும் நீ என்ன வேணா பண்ணலாம்ு நினைச்சட்டு இருக்கியா அப்படிங்கிற மாதிரி குருபகவான் உங்களுக்கு சில வாய்ப்புகளை கொடுக்க போறார். அது என்னங்கறத இப்ப தெளிவா பார்க்கலாமா? நமக்கு நடக்கக்கூடிய நல்லதுக்கும் கெட்டதுக்கும் யாரு பொறுப்பேற்கறாங்க கிரக நிலைகள். அந்த வகையில சனியுடைய பார்வை எப்படி இருக்கு குருவின் கரம் எப்படி இருக்கு குருவுடைய கை உங்க கை கிட்ட புடிச்சிக்கிட்டார். சனி பகவான் வந்து சோதிச்சிட்டு இருந்தாரே அடிச்சு அடிச்சு
3:04 சோதிச்சிட்டு இருந்தாரு கமன இருப்பான்னு சொல்லிட்டு அவரு முன்னாடி வந்து நின்னுகிட்டு உங்களை பாதுகாத்து வைக்கிறார் சனி உங்குடைய அதிபதி உங்குடைய உயிர் கூட சொல்லலாம் அவர் இப்ப உங்க ராசியின் மீது உங்குடைய உழைப்பின் மீது பார்வை வச்சிருக்கிறார் சனி சோதிக்கிறார் ஆனா ஒரு போதும் உங்களை விட்டுட்டு போகல நீ கஷ்டப்பட்டாலும் ஏதோ ஒன்னு வாழ்க்கை உருளுதா இல்லையா யாட்டி கை கட்டி நிக்கிற மாதிரி வாய்ப்பு இல்லல்ல உழைக்கிற ஒரு ரூபானாலும் அது உன்னுடைய உழைப்புல சொந்த கால்ல ஏதோ வாழ்க்கையோ அது பாட்டுக்கு போது இல்லையா சனி பார்வை உங்களுக்கு ஒழுக்கம் பொறுமை செல்வாக்கு கொடுக்கிறார். இத புரிஞ்சுக்கோங்க. அடுத்து குரு உங்க வாழ்க்கையில வெளிச்சம் தர போறார். வாழ்க்கைய அஸ்தமனம் ஆன மாதிரி சில மாதங்களா கஷ்டப்பட்டீங்க. குறிப்பா உத்தியோகத்தில தொழில்ல
3:49 குடும்பத்தில உறவுகள்ல குழந்தைகளால எவ்வளவு கஷ்டம். இப்போ அதுக்கெல்லாம் கஷ்டப்படுறதுக்கு நேரம் இல்லைங்க. அதெல்லாம் வந்து நீங்க சரி செய்யக்கூடிய நேரமா வந்திருக்கு. குரு இப்ப உங்களுக்கு ஐந்தாம் பாவத்தில இருக்கறதுனால புத்தி தெளிவாகும். பாக்கியம் கிடைக்கும் பிள்ளை பேரு கிடைக்கும். கல்வியில சிறந்து விளங்குவீங்க. வெளிநாட்டில வாய்ப்பு இருக்கும். எல்லா விதமான எல்லா துறை சார்ந்த எல்லா வயதினருக்கும் குரு பகவான் மகர ராசிக்கு சொல்றது ஒன்னே ஒன்னுதான் உனக்கு நான் இருக்கேன். புரியுதுங்களா அதேபோல செவ்வா உன்னுடைய உழைப்புக்கு ஆற்றல கொடுக்கிறார். ஆனா செவ்வா என்ன சொல்றாரு தம்பி நீ உழைச்சனாக்கு உனக்கு நான் துணையா நிக்கிறேன். செயல்பாடுகளை வேகமா வந்து அதேற்ற பலனை கொண்டு வந்து சேர்க்கிறேன் ஆனா நீ என்ன பண்ணனும் கோவம் மட்டும் பட்டற கூடாது கோவப்பட்டா எனக்கு கோவம் வந்துரும். இல்லன்னா சண்டை கருத்து
4:37 வேறுபாடு வந்துரும். புரியுதா சோ என்ன வந்து நீ பக்குவமா பயன்படுத்திக்க அப்படிங்கிற மாதிரி அடுத்து சுக்கிரன் மற்றும் புதன் இவங்க என்ன சொல்றாங்க பொருள் புகழ் நற்பு இது எல்லாத்தையும் சேர்த்து உங்களுக்கு வளர்கறாங்க சோ இதனால சனி குரு செவ்வா சுக்கிரன் புதன் இந்த ஐந்து கிரகங்களுடைய அம்சத்தால மகரம் சிறப்பா இருக்க போகுது மொத்தமா அடுத்த 60 நாட்கள் இந்த வருஷம் தொடங்கி 10 மாசம் முழுசா முடிஞ்சிருச்சு இதுநாள் வரைக்கும் நமக்கு என்ன மிச்சம் ஒரு நாள் கூட நிம்மதியா இல்ல தூக்கம் இல்ல ஆரோக்கியம் சிறப்பா இல்ல பணவரவு இல்ல கடன் பிரச்சனை கஷ்டம் குடும்ப வாழ்க்கை சிறப்பா இல்ல கணவன் மனைவி ஒத்துமை இல்ல இப்படி பல விதங்கள்ல் சோதனைகள் சோதனைகள் சோதனை
5:23 இப்படி இருந்த உங்குடைய வாழ்க்கையில இந்த கடைசி 60 நாட்கள் உங்களுக்கான சக்தியை சேர்க்க கூடிய காலம் உங்களை வெளியில உயர்த்தக்கூடிய காலம் உங்குடைய உள்ளுக்குள்ள உங்களுக்கான ஒரு மாற்றத்தை கொடுத்து வெளியில நீங்க பிரகாசமா மாற போறீங்க சனி பகவான் மொத்தமா அவருடைய சோதனை நிறுத்திட்டார் இப்போ உனக்கான உயர்வை கொடுக்க போறார் அதுக்குதான் வந்திருக்கார் குருவுடைய ஆசீர்வாதமும் உங்குடைய பேரை தங்க கல்ல பொறக்க வைக்க போகுது எப்படிங்க தங்க கற்கள் வயர கல் பதித்து உங்குடைய பேரை பொரிச்சா எப்படி இருக்கும் அப்படி ஒரு சிறப்பை நீங்க அனுபவிக்க போறீங்க இதுல மகர ராசி ஆண்களுக்கு
6:11 நீண்ட நாட்களக்க முயற்சி செஞ்சீங்க. எதுவுமே சிறப்பா நடக்கல. இப்போ உன்னுடைய முயற்சிகள் எல்லாமே நிறைவேற போகுது. நீ சும்மா விளையாட்டுக்கு ஒரு வேலை செய்வீங்க. அது உனக்கு அதீத பலனை கொடுக்கும். பேரு, புகழு பொருளதரம் எல்லாமே சிறப்படைய போகுது. இதுவே ஆண்கள் வந்து தனியார் துறையில வேலை பார்கறீங்களா இல்ல அரசாங்க உத்தியோகத்தில இருக்கீங்களா இல்ல சொந்தமா தொழில் செய்றா எதுவா இருந்தாலும் சரி அதுல ஒரு புதிய முன்னேற்றம் வரும். நீ என்ன எதிர்பார்க்கிற பதிவு உயரை எதிர்பார்க்கிறியா சம்பள உயர எதிர்பார்க்கிறியா இடமாற்றம் எதிர்பார்க்கிறியா இல்ல வேலையில வந்து அடுத்த நிலைக்கு போகணும்னு எதிர்பார்க்கறீங்களா எல்லாமே உங்களுக்கு சாதகமா மாறும் தன்னம்பிக்கை தைரியம் எல்லாமே உயர்வடைய போகுது. வீட்ல உங்களுடைய தலைமை பொறுப்பு அதிகரிக்க போகுது. சிலருக்கு புதுசா வீடு வாங்கக்கூடிய யோசனை இப்போ நிறைவேறும். இதுல நீங்க கவனிக்க வேண்டிய விஷயம் ஆண்களுக்கு சொல்ல
6:57 கட்டுப்படுத்திக்கோங்க. கோபத்தால ஒரு நல்ல விஷயம் கூட கைவிட்டு போறதுக்கு வாய்ப்பு இருக்கு. நம்ம முன்னாடியே சொல்லிட்டா கோபம் ஆகாது. உங்களை பொறுத்தவரைக்கும் பரிகாரம் சொல்றேங்க. சனிக்கிழமைல கருப்பு நிற ஆடை அணிந்து பசுமாட்டுக்கு உணவளைங்க. இதுதான் உங்களுக்கான பரிகாரம். இல்லமா எனக்கு கருப்பு ஒத்துக்காது நான் போடவே மாட்டேன் அப்படின்னு சொன்னீங்கன்னா கருப்பு நிற ஓகேங்களா ஒரு கட்சி வந்து கூட வச்சுக்கோங்க. அதேபோல கருப்பு உளுந்து யாருக்காவது இல்லாத ஏலிய மக்கள் இருப்பாங்கல்லையா அவங்களுக்கு தானம் கொடுத்துருங்க. இல்லையா ஒரு எள்ளு மிட்டையாவது வாங்கி குழந்தைகளுக்கு சாப்பிட கொடுங்க. அடுத்தது பெண்களுக்கு குடும்பத்துல அமைதி கணவன் மனைவி உறவுல நிம்மதி வேலைக்கு போகக்கூடிய பெண்களுக்கு பதிவு உயர்வு குழந்தைகளுடைய கல்வி ஆரோக்கியம் இது எல்லாத்துலுமே நிம்மதிங்கிற வார்த்தைதான் இதுநாள்
7:43 வரைக்கும் மகரத்திற்கு இல்லாம இருந்துச்சு. நிம்மதிங்க எல்லாத்துலும் நிம்மதி எல்லாமே சிறப்பா மாறப்போகுது. நிம்மதியா இருக்க போறீங்க. ஓகேவா திருமண யோசனைகள் சிலருக்கு நல்ல பக்கம் திரும்புது அப்படின்னா திருமணம் ஆகாதவங்களுக்கு இல்ல மறுமனத்துக்கு வரன் பார்த்திருந்தா கூட உங்க மனசுக்கு பிடிச்ச நல்ல வரன் அமையும். இதுல கவனிக்க வேண்டிய விஷயம். உறவுகள்ல பழைய நினைவுகள் சின்ன சின்ன தகராறு பொறுமையை கையாளுங்க ஓகேவா பலச நினைச்சு வருத்தப்படாதீங்க. குறிப்பா நீங்க செய்ய வேண்டிய பரிகாரங்க வெள்ளிக்கிழமைகள்ல தாயார் பார்வதியை பூஜை பண்ணி வழிபாடு செய்யுங்க. வெள்ளை நிற பூக்களால அலங்காரம் பண்ணி பால நெய்வேத்தியமா வச்சு தீபம்ஏற்றி வழிபாடு பண்ணுங்க சிறப்பு. அடுத்த படிக்கக்கூடிய மாணவர்கள். குருவின் பார்வையால கான்சென்ட்ரேஷன் அதிகமாகுது.
8:30 கூர்ந்து கவனிப்பீங்க. எல்லாத்தையும் ஈஸயா புரிஞ்சுப்பீங்க. கல்வியில சிறப்பான முன்னேற்றம் இருக்கு. போட்டி தேர்வுகளுக்கு தயாராகுறீங்கனாக்க சிறப்பான முடிவு கிடைக்கும். அதேபோல உயர் கல்வி ஸ்காலர்ஷிப் வெளிநாட்டில படிக்கறதுக்கான வாய்ப்பு சிலருக்கு வந்து புதுசா லாங்குவேஜ் கத்துவீங்க. புதுசு புதுசா கோர்ஸ்கள்ல கத்துக்கறதுக்கு இன்ட்ரஸ்ட் வரும். உங்களை பொறுத்தவரைக்கும் பரிகாரங்க காலையில அனுதினமும் 6 மணிக்கு சூரிய பகவானை பார்த்து ஓம் சூரிய பகவானே போற்றி போற்றி இந்த மந்திரத்தை 11 முறை சொல்லுங்க அனுதினமும் அந்த சூரிய பகவான் போல உங்குடைய வாழ்க்கையில வெளிச்சம் வந்து சேரும். அதேபோல வெளிநாட்டில இருக்கீங்க அப்படின்னா உங்களுக்கு வேலை நீங்க வசிக்கடி இடங்கள்ல அனுமதி அதேபோல நிறைய விஷயங்கள்ல நிம்மதியான ஒரு போக்கு. சிலருக்கு தாய்நாட்டுக்கு திரும்புறதுக்கான வாய்ப்பு வெளிநாட்டு நண்பர்கள் சமுதாயத்தில பேரு புகழு குடும்ப
9:17 நினைவுகளால மனசு நொந்து போயிருந்த உங்களுக்கு குடும்பத்துல மகிழ்ச்சி தாங்குங்க. இப்போ உங்களை பொறுத்தவரைக்கும் வெளிநாட்டுல இருந்தோம் அப்படின்னாக்க கண்டிப்பா மன அழுத்தம்தான் நமக்கு பெரிய நோயா இருக்கு. அதை நீங்க வந்துட்டு ஒதுக்கி வைக்கணுங்க. என்ன பண்ணனும் பூஜை பண்ணுங்க கோயிலுக்கு போங்க கோவிலுக்கு எல்லாம் போக முடியாதுமா வீட்டில இருந்தே நினைச்சுக்கோங்க பிடிச்ச தெய்வத்தை இஷ்ட தெய்வத்தை நினைச்சுக்கோங்க இஷ்ட தெய்வங்களுடைய பிடிச்ச தெய்வங்களுடைய படத்தை வந்து போன்ல கூட வச்சுக்கோங்க இல்ல பாக்கெட்ல வச்சுக்கோங்க உங்க பர்ஸ்ல வச்சுக்கோங்க தியானம் பண்ணுங்க அனுதினமும் ஒரு 10 நிமிஷம் கண்டிப்பா தியானம் பண்ணும் இதுதான் வெளிநாட்டில இருக்கக்கூடிய அன்பு சொந்தங்கள் மனழுத்தத்தில இருந்து வெளிய வருவதற்கான ஒரே வழி அதேபோல அரசாங்க வேலையில இருக்கீங்க இல்ல தனியார் வெளியில இருக்கீங்க உங்களுக்கு இப்ப எந்த மாதிரியான மாற்றங்கள் வரும் கடைசி 60 நாள்ல்லாம் புதிய பொறுப்பு பதிவு உய தேர்வுக்கு வாய்ப்பு. மேல் அதிகாரி கிட்ட
10:02 பாராட்டு சக ஊழியல் கிட்ட ஒத்துழைப்பு. சிலருக்கு நல்ல ஒரு இடமாற்றம். நல்ல ஏன் சொல்றேனாக்கா நீங்க விரும்பிய இடத்துக்கு இடமாற்றம் கிடைக்குங்க. இந்த இடங்கள்ல நீங்க கவனிக்க வேண்டியது. அரசாங்க துறையோ தனியார் துறையாங்க ஆவணங்கள் ஒப்பந்தங்கள் ஏதாவது நீங்க கையெழுத்து போடுறீங்க இல்ல வந்து ஆவணங்களி பாதுகாத்து வச்சிருக்கீங்க. உங்க பொருள்தான் இருக்கு அப்படின்னாக்க நிதானமா படிச்சு பார்த்து கையெழுத்து போடுங்க. அடிக்கடி உங்க கிட்ட இருக்கக்கூடிய ஒப்பந்தத்தையா இருக்கட்டும். ஆவணங்களட்டும் சரி பாத்துக்கோங்க. சின்னதா ஏதோ ஒன்னு பேசினா கூட அது பெரிய பிரச்சனையா மாறதுக்கு வாய்ப்பு இருக்கு அதனால பேச்சுக்கள் நிதானம் தேவை யோசிச்சு பேசுங்க என்ன பேசுறோம் ஏது பேசுறோம் நம்ம பேசுறது கரெக்டா நம்ம இத பேசினா வந்துட்டு முன்னாடி இருக்கறவங்களுக்கு அது எப்படி போய் பிரதிபலிக்கும் எல்லாத்தையும் தெரிஞ்சுக்கணும். அதேபோல சொந்தமா தொழில் செய்றீங்க ஆண்களோ பெண்களோ பெரிய தொழிலோ சின்ன தொழிலோ புதிய ப்ராஜெக்ட் புதிய கூட்டாளிங்க நல்ல லாபம். உழைப்பு வந்து
10:49 மும்மடங்காகி வருமானம் பல மடங்கு கிடைக்கும். குறிப்பா கட்டுமானம், மின்சாரம், நிதி, உணவு தொடர்பான தொழில்கள் நல்ல வளர்ச்சி பெறும். பட் தொழில் செய்தாலே இன்னைக்கு சிறப்பான மாற்றத்தை பார்க்க முடியும். பணம் கையில தங்கும். பங்குச்சந்தை முதல்கள்ல நல்ல லாபம் கிடைக்கும். உங்களை பொறுத்தவரைக்கும் தொழில் செய்றவங்க சிறப்பா இருக்கணும்னா புதன் கிழமைகள்ல விஷ்ணு பகவானுடைய கோவிலுக்கு போயிட்டு துளசி மாலையிட்டு அவருடைய பேர்ல அர்ச்சனை பண்ணி தீபம் ஏத்தி வழிபாடு செஞ்சிுட்டு வாங்க. அது நல்லெண்ணெய் தீபமால்ல நெய்தீபமும். ஆனா கண்டிப்பா தொழில் செய்றவங்க புதன்கிழமையில விஷ்ணு பகவான வழிபாடு செய்யங்க தொழில் சிறப்பா இருக்கும் ஏன்னா பொருளாதாரத்துக்கு பணக்கார கடவுள் பெருமாள் இல்லையா அவர் இல்லாம எப்படி அது விவசாயிகள் உங்களுக்கு மழை சாதகமா அமையும் பயிர் நல்லா விளையும் அரசு உதவி கிடைக்கும் திட்டங்கள் கிடைக்கும் பழைய
11:35 நீல சிக்கல்கள் தீரப்போகுது புதிய கருவி வாங்கக்கூடிய ஆசைகள் நிறைவேறும் ோ பணம் கையில் தங்கும் அரசியல்வாதிகள் சனி வந்து உங்குடைய குரலுக்கு மெருகூற்றாருங்க நீங்க ஒத்த வார்த்தை சொன்னா அது மக்கள் மத்தியில் செல்வாக்க பெருக்கும் கூட்டலில உங்களுக்கான மதிப்பு மரியாதை பெருகும். மேலிடங்கள்ல் பெரிய பெரிய பதவிகளுக்கு உங்குடைய பெயர் வந்து பரிசீலணிக்கப்படும். சிலருக்கு அதிகார பதிவுகள் கிடைக்கும். சோ இந்த நேர அரசியல்வாதிக்கு ஒரு எச்சரிக்கை சொல்றேன் கேட்டுக்கோங்க. சமூக ஊடங்கள்ல் பேசுறப்ப வார்த்தைகளை கவனமா பயன்படுத்துங்க. எந்த ஒரு விஷயமே ஆதாரம் இல்லாம பேசக்கூடாது. அடுத்த கலைஞர்கள் YouTube மீடியா இது சம்பந்தப்பட்ட துறைகள்ல இருக்கவங்களுக்கு உங்குடைய கண்டென்ட் வந்து வைரல் ஆகும். மக்கள் மனசை கவரக்கூடிய பேச்சு இப்ப வந்து சிறப்பா வேலை செய்யும் புதிய ப்ராஜெக்ட்
12:21 ஸ்பான்சர்ஸ் உங்களுக்கான அங்கீகாரம்ல்லாம் கிடைக்கும். சில வந்து பழைய ரசிகர்கள் மீண்டும் வந்து சேருவாங்க. இதுல நீங்க எச்சரிக்கை இருக்க வேண்டியது என்ன தெரியுமா ட்ரோல் பண்றது நெகட்டிவா பேசுறது இதெல்லாம் விட்டறணும். மனசு வந்து எப்பயும் பாசிட்டிவா வச்சுக்கோங்க. உங்களுடைய வேலையை திறம்பட செய்யங்க. உண்மையோட தொடர்ந்து பண்ணுங்க. வெற்றி உங்க பக்கம்தான். அதேபோல ஆரோக்கியம். சனி உங்களுக்கு உழைப்பை கொடுக்கறாரு. அதனால கொஞ்சம் சோறு வரும். என்ன பண்ணும் அதிகமா தண்ணி குடிங்க. சத்தான உணவு எடுத்துக்கோங்க. தியானம் பண்ணுங்க. இத மட்டும் மறந்துடாதீங்க. முதுகு மூட்டு வலி இதெல்லாம் இருந்துச்சுன்னா அது வந்து உடனே மருத்துவர் கிட்ட போயிட்டு சிகிச்சை பார்த்துக்கும். ஏன்னா அது சம்பந்தப்பட்ட பிரச்சனை வரதுக்கு வாய்ப்பு இருக்கு. இந்த ஆரோக்கியத்தை தொடர்ந்து நல்லா வச்சுக்கணும் அப்படின்னா நான் சொல்லக்கூடிய இந்த பரிகாரத்தை வந்து அணுதினமும் நீங்க செய்யணும். மாலையில தினமும் சுத்தபத்தமா கை கால அலம்பிட்டு இல்ல முடிஞ்சா குளிச்சிட்டு கூட ஆறு மணிக்கு நம்முடைய வீட்டு பூஜைல ஒரு தீபம்
13:08 ஏத்தி வழிபாடு பண்ணுங்க. அமைதியா உடாந்துருங்க. எதுவும் வந்து அது வேணும் இது வேணும் கேட்க வேண்டாம். ஒரு 10 நிமிஷம் அந்த தீபத்தை பார்த்துக்கிட்டு உங்குடைய இஷ்ட தெய்வத்தை நினைச்சுக்கிட்டு உங்களுடைய குலைவத்தை நினைச்சுக்கிட்டு உங்களுக்கு என்ன தோணுதோ அதை வேண்டிக்கிட்டு ஏதாவது ஒரு மந்திரத்தை உச்சரிக்க முடிஞ்சா உச்சரிங்க இல்லாதது ஏதாவது ஒரு சாமி பாட்டை வந்துட்டு வீட்ல ஒளிக்க செய்து இங்க உட்காந்துக்கோங்க மனசு அமைதி பெறும். அப்ப ஆரோக்கியம் ஆட்டோமேட்டிக்கா சிறப்பாகும். உங்களை பொறுத்தவரைக்கும் அதிஷ்டம் தரக்கூடிய கோவில்கள் மற்றும் பரிகாரங்கள் சொல்றேன். இப்போ இதுவரைக்கும் நீ கஷ்டப்பட்ட மகர ராசிக்காரங்களே அந்த கஷ்டங்கள் மாறுது. அதுக்கான வாய்ப்பு வருது. இருந்தாலும் நமக்கு பயமா இருக்கு. எங்கடா கைக்கு வந்தது வாய் கட்டாம போயிடுமோ இல்ல வரக்கூடிய வாய்ப்புகளும் நம்ம கைய விட்டு போயிடுமோ அந்த பயம் இருக்கு இல்லையா அது நலைச்சிருக்க திருநல்லாறு சனீஸ்வரர் கோயில் வழிபாடு குடும்பத்தோட போக முடிஞ்சா அந்த 60
13:54 நாட்களுக்குள்ள போயிட்டு வாங்க. அதேபோல சனிக்கிழங்கள் தோறும் நவகிரங்களை விற்றுக்கூடிய சனீஸ்வர பகவானுக்கு எல்லை நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்க. நெய்தீபம் ஏத்தலாம். கருப்பு ஆடை வந்து தானம் கொடுக்கலாம் இதுல இருந்து பரிகாரம் அதேபோல கருப்பு எள் இருக்கு இல்லைங்களா அது நீங்க தானம் கொடுக்கலாம். இதை எடுத்து குருபகவான் ஆலங்குடி அபத் சகாயேஸ்வரர் கோயில் குருஸ்தலம் வியாழக்கிழமைல மஞ்சளர உடை அணிந்து மஞ்சள் பூ சாற்றி கடலைப்பருப்பை நெய்வேதியமா வச்சு நீங்க வந்து பூஜை பண்ணுங்க முடிஞ்ச போக முடிஞ்சா அந்த குருஸ்தலம் போங்க இல்ல வீட்லயே அப்படினாக்க ஒவ்வொரு வியாழக்கிழமை மஞ்சள உடை அணிந்து மஞ்சள் நிற பெண்கள மஞ்சள பூக்கள வந்து உங்க தலையில வச்சுக்கிறது சிறப்புங்க அனுதினமும் மஞ்சள வந்துட்டு உங்க நெத்தியில திருநீர் போல இட்டுக்கோங்க கொஞ்சமாவது வச்சுக்கோங்க மஞ்சள்
14:39 அப்படிங்கறது மங்களகரமானது அது உங்களுக்கு எல்லா விதங்களும் சுபத்துவத்தை ஏற்படுத்தும். உங்கள பார்த்தா ஒரு பாசிட்டிவ் எனர்ஜி கிரியேட் ஆகும் உங்களுக்கும் சரி மத்தவங்களுக்கும் சரி ஓகேங்களா அதேபோல மஞ்சள் நிற உடைகளை தானம் கொடுங்க மஞ்சள் நல கடலை பருப்போ மஞ்சள் நிறத்தக்கூடிய பருப்போ இல்ல பழங்களோ தானம் கொடுக்கறது நல்லது. வியாழக்கிழமையில சரிங்களா இதை அடுத்து திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில். நம்முடைய தீமையை அடக்க மன அமைதிக்காக அங்க போயிட்டு வளம் வந்து ஒரு தீபம் ஏத்தி வழிபாடு செஞ்சுட்டு வாங்க. சிறப்பா வாழ்க்கை மாறும். இதுல உங்களுக்கு அதிர்ஷ்டம் தரக்கூடிய நிறங்கள் எண்கள் திசைகள் அதிர்ஷ்டம் தரக்கூடிய நிறங்கள்ல நீளம் சாம்பல் மஞ்சள் இதுதான் அதிஷ்டத்தை கொடுக்கும். சோ இது வந்து
15:24 உடைகளாவோ இல்ல வீட்ல வந்து பாத்தீங்கன்னாக்க செவத்துல வந்து கலர் இருக்கு இல்லைங்களா அதை கூட நீங்க பயன்படுத்திக்கலாம். எண்கள் வந்து எட்டு மூுஆு வண்டி வாகனம் வாங்குறீங்க இல்ல ஏதாவது ஒரு இந்த நம்பரை பயன்படுத்தி ஏதாவது நீங்க வேலை செய்றீங்க அப்படின்னாக்க இதை பயன்படுத்துங்க அதிஷ்டம் தரக்கூடிய திசைகள் தெற்கு தென்மேற்கு இந்த திசைகள்ல ஏதாவது நீங்க வேலையை தொடங்குறீங்க அப்படின்னாக்க சிறப்புங்க அதேபோல அதிர்ஷ்டம் தரக்கூடிய நாட்கள் வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமை இறுதியா ஒன்னே ஒன்னு மட்டும் சொல்லிக்கிறேங்க மகர ராசி இதுவரைக்கும் நீ பட்ட கஷ்டம் சோதனை முடிஞ்சிருச்சு. இனி உன் வாழ்க்கையில சாதனை தொடங்குது சந்தோஷம் வருது. கொஞ்சம் பொறுமையா இருங்க. ஓகேங்களா ரொம்பல்லாம் வந்து மனசு நொந்து போகாதீங்க மனச வந்து விட்டுடாதீங்க பாசிட்டிவா திங்க் பண்ணுங்க கண்டிப்பா நான் வந்து நல்லா இருப்பேன் அந்த எண்ணம் மட்டும் உங்கக்குள்ள இருக்கட்டும் நீங்க எவ்வளவு
16:11 அடக்கப்பட்டீங்களோ அந்த உள்ளுக்குள்ள அடங்குன நெருப்பு வந்து இப்போ வெளியில வரப்போகுது சனி பகவான் அந்த நெருப்பு மாதிரி உங்களுக்கு உள்ளுக்குள்ள வந்து சோதனை கொடுத்துக்கிட்டே இருந்தாரு குருபகவான் என்ன பண்றாரு உடைய நெருப்பை அணைக்க வந்திருக்கார் இப்ப உங்களுக்கான நேரம் வந்தாச்சுங்க நெருப்பு போல ஒரு விஷயம் வெளிய வரும். உங்குடைய திறமைகள் உங்களுக்கான அங்கீகாரம் உங்களுக்கான அடையாளம் வெளியில வரப்போகுது. உடைய உழைப்பின் தீயால உடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய இருள் அகல போகுது. பேரு புகழ் பெருமை எல்லாமே உயரப்போகுது. இது உங்களுக்கு ஒரு சாதனை காலம் சோதனை எல்லாம் முடிஞ்சிச்சு சனி பகவானே இப்ப உங்களுக்கு சந்தோஷத்தை கொடுத்து சிரிக்க வைக்கிறார் குரு உங்களுக்கு ஆசீர்வாதத்தை கொடுக்கிறார் வீதி உங்க பக்கம் திரும்புதுங்க. இனி மகரத்துடைய வாழ்க்கை
16:57 சிறப்பா இருக்கும். என்ன கஷ்டம் வந்துச்சோ ஏது வந்துச்சோ எனக்கு தெரியாதுங்க. ஏன்னா மகர ராசிக்காரங்க ஏதோ ஒரு ஊர்ல எங்கயோ ஒன்னு பிறந்திருப்பீங்க வளர்ந்துருப்பீங்க ஏதோ ஒரு வேலையை செஞ்சிுட்டு இருப்பீங்க. உங்களுக்கான ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். ஒரே ஒரு விஷயம் சொல்லிட்டு சொல்றேன். அடுத்த 60 நாள் நீங்க கூலி வேலை செய்றீங்களோ தொழில் பண்றீங்களோ நான்தான் பொத்தா முத சொல்றேன் எந்த துறைகளை சார்ந்தவங்களா இருந்தாலும் சரி. ஓகேவா எந்த வயதை சார்ந்தவங்களா இருந்தாலும் சரி ஆண்களோ பெண்களோ வாழ்க்கை உங்குடைய வாழ்வாதாரத்துக்கு தகுந்தார் போல உங்குடைய எதிர்பார்ப்புக்கு தகுந்தார் போல உங்குடைய கஷ்டங்களுக்கு தகுந்தார் போல சிறப்பா மாறப்போகுது. இது ஒன்னு மட்டும் உறுதி. நோட் பண்ணிக்கோங்க சரிங்களா இப்ப நான் சொன்னக்கூடிய வாய்ப்புகளை பயன்படுத்துங்க யாரையும் நம்பாதீங்க அதேபோல உங்களுடைய உழைப்பை மத்தவங்களுக்கு தூக்கி கொடுக்காதீங்க.
17:44 நீங்க உண்டு உங்க வேலை உண்டு இதை மட்டும்ஃபாலோ பண்ணிட்டு அடுத்த 60 நாள் உங்களுக்கான சிம்மாசனம் ரெடி ஆயிடுச்சு. அதுல போய் உட்கார்றது மட்டும்தான் உங்களுக்கு வேலை. அதேபோல அடுத்தவங்களுடைய பிரச்சனையை உங்க பிரச்சனைய எடுத்துக்காதீங்க. அடுத்தக்கு ஒரு பிரச்சனை அப்படின்னாக்க அவன் சமாளிக்கட்டும். நீங்க உங்க வேலை வெட்டிலாம் விட்டுட்டு போய் சமாளிக்க போய் கடைசில அசியப்பட்டு அவமானப்பட்டு கெட்ட பேர் வாங்குனதான் மச்சம். உங்களால வாழ்ந்தவங்க பல பேர். ஆனா ஒருத்தன் கூட நன்றி விசுவாசமா இல்ல. நன்றி இல்லனாலும் பரவாயில்ல. நம்மள வந்துட்டு நசுக்காம இருந்தா பரவாயில்ல. ஆனா நம்மளால வாழ்ந்துகிட்டு நம்மளையே இயலனாம் பேசக்கூடிய நிலையை நிறைய மகர ராசி அனுபவிச்சிருப்பீங்க. சோ அந்த நிலையில இப்ப மாற்றம் வரும். இனி கடவுளே நினைச்சாலும் சரிங்க உங்குடைய வளர்ச்சியை சந்தோஷத்தை உடைய மனநிம்மதியை
18:31 கெடுக்க முடியாது தடுக்க முடியாது. சிறப்பா வாழப்போறோம். தெய்வ அருள் உங்களுக்கு பக்கவலமா நிக்குது. குரு துணை குருவே துணை வாழ்த்துக்களுங்க. இந்த பதிவு பிடிச்சிருந்தா வீடியோக்கு லைக் பண்ணுங்க. நம்ம சேனல சப்ஸ்கிரைப் பண்ணுங்க. மேலும் பிடிக்கனாக்க பிரண்ட்ஸ் அண்ட்ஃபேமிலிக்கு ஷேர் பண்ணுங்க. நன்றிங்க வாழ்க்க வளமுடன்.