0:00 நீதிக்காரகன் ஆயுல்காரகன்ு சொல்லக்கூடிய சனி பகவானை அதிபதியாக கொண்ட காலபுருஷ் சக்கரத்தில 11 வது ராசியாக வளம் வரக்கூடிய கும்ப ராசி அன்பு சொந்தங்களுக்கு வணக்கம். பொதுவா கும்ப ராசிக்காரர்களை பொறுத்தவரைக்கும் மனசுல பட்டத தெளிவா பேசிருவீங்க எல்லாருக்கும் எல்லாமே கிடைக்கணும்னு நினைப்பீங்க ஆனா உங்கள மத்தவங்க சொல்றது என்ன தெரியுமா சுயநலவாதின்னு சொல்லுவாங்க ஏங்க எல்லாருக்கும் இருக்கற ராசிதான நான் நல்லா இருக்கணும் என் குடும்பம் நல்லா இருக்கணும் என் குடும்பத்துக்கு எல்லாமே கிடைக்கணும்னு சொல்லிட்டு உழைக்கக்கூடிய ராசிதான் அது மத்தவங்களுக்கு சுயநலமா தெரிஞ்சா நம்ம என்னங்க பண்ண முடியும் ஆனா இவங்களை பொறுத்தவரைக்கும் மத்தவங்குடைய இடத்தில இருந்துமே அவங்குடைய சூழ்நிலையை புரிஞ்சுகிட்டு யோசிக்க கூடியவங்க ஒருத்தங்க இவங்களுக்கு துரோகமே பண்ணிட்டாங்க ஒருத்தங்க தப்பே பண்ணிட்டா கூட அவங்க இடத்தில இருந்து ஏன்பா அவங்க தப்பு பண்ணாங்க அவங்க தப்புல ஏதாவது நியாயம் இருக்கான்னு சொல்லிட்டு அவங்க
0:46 சைடும் யோசிக்க கூடியதுதான் இந்த கும்பம். இதனாலவே நிறைய இடங்கள்ல வந்து அசிங்கப்பட்டு அவமானப்பட்டு ஒதுக்கப்பட்டுருக்கவங்களும் இவங்களதான் இருப்பாங்க. ஒருத்தன் கூட வந்துட்டு தொட நிக்க மாட்டோம். தான் கை மட்டும்தான் தனக்கு உதவிங்கிற அளவுக்கு கும்ப ராசி மத்தவங்களுடைய ஆதரவுக்காக கஷ்டப்படுவீங்க. ஆனா மத்தவங்க உதவின்னு கே்கறதுக்கு முன்னாடி அவங்குடைய சூழ்நிலைய புரிஞ்சுக்கிட்டு ஓடி போய் உதவி செய்றது நீங்களாதான் இருப்பீங்க. அந்த உதவிக்கான அங்கீகாரம் கிடைக்கா மதிப்பு கிடைக்குதா கண்டிப்பா கிடையாது. எவ்வளவு உழைத்தாலும் அடிமை வாழ்க்கை வாழக்கூடியதுதான் இந்த கும்பமா நிக்குது. ஏம்மா நான் மட்டும் என்ன பாவம் பண்ணேன் அப்படின்னு சில நேரங்கள்ல தோணும். ஒரு சமயங்கள்ல கடவுள் இருக்காரு அவர் பார்த்துப்பாரு. நான் செய்யக்கூடியது எதுவும் தப்பு இல்ல. இப்படி மனநிலையும் நமக்கு உண்டு. அதனாலதான் ஏதோ பொழப்பு ஓடுது. சோ இப்படி
1:32 இருக்கக்கூடிய நமக்கு பொதுவே நம்ம எல்லாருடைய வாழ்க்கையிலயும் ஒரு நாள் இருந்திருக்கும். அதாவது அந்த நாள் மட்டும் வராம இருந்துருந்தா நான் நல்லா இருந்திருப்பேன். அந்த நாள் மட்டும் அப்படி நடக்கலன்னா வச்சுக்கோ ஏன் இன்னைக்கு நான் இருந்திருக்கவே மாட்டேன். அந்த நல்ல விஷயம்தான் இப்பவரைக்கும் எனக்கு பரவாயில்லப்பா அப்படின்னு சொல்லக்கூடிய மாதிரி. ஆனா நல்லதா இருந்தாலும் சரி கெட்டதா இருந்தாலும் சரி. முன்கூட்டியே தெரிஞ்சிருந்தா. பரவாயில்லையே தோணாத ஆட்களே இருக்க மாட்டோம். அப்படி நாளைய தினம் நமக்கு என்ன நடக்க போகுது? இந்த மாதம் முழுக்க நமக்கு என்ன நடக்க போகுது? இத பத்திதான் தெளிவா தெரிஞ்சுக்க போறோம். தமிழ் மாதம் அப்படிங்கறது சூரிய பகவாடி இடம் பெயர்வுதான். ஒவ்வொரு ராசியிலும் ஒவ்வொரு மாதம் இடம் பெயர்வதுனால ஒவ்வொரு மாதம் பிறக்கிறது. அந்த வகையில திருவேங்கடத்துக்கு உரிய மாதமான புரட்டாசி மாதம் சூரிய பகவான் கன்னி ராசியில் பிரவேசிக்கக்கூடிய மாதமா இருக்கு. சோ அந்த வகையில புரட்டாசி மாத கிரக நிலையை வைத்து ஆராய்ந்து பார்க்கும் பொழுது கும்ப
2:19 ராசிக்கு சாதகம் என்ன? எந்தெந்த விஷயங்கள் நடக்கப்போகுது அத அவங்க எப்படி கையாளணும்ங்கறத தெளிவுபடுத்திடலாம். அதுக்கு முன்னாடி உங்களுக்கு பெருமாளை பிடிக்கும்னு நினைச்சா கமெண்ட் பாக்ஸ்ல ஓம் நமோ நாராயணா அப்படின்னு எழுதுங்க. குறிப்பா இந்த மாதத்துல ஏன் நீங்க பெருமாளை வழிபாடு செய்யணும்ங்கறதையும் தாண்டி கும்ப ராசிக்கு அதிஷ்ட தெய்வமே பெருமாள் தாங்க. ஏன்னா சனி பகவான் உங்களுக்கு அதிபதி. சனி பகவானுக்கு பிடித்தமான தெய்வம் பாத்தீங்கனாக்க பெருமாள். யாரெல்லாம் பெருமாள வழிபாடு செய்றாங்களோ அவங்களுக்கு சனி பகவானுடைய தாக்கம் குறையும். குறிப்பா சனி பகவான் கிட்ட இருந்து கருணை பார்வை கிடைக்கும். ஓகேங்களா இதுல பெருமாளை வழிபாடு செய்வதுனால பொருளாதாரத்தில நம்ம மேன்மை அடைவோம். காரணம் அவங்குடைய நெஞ்சத்தில் கூடிய இருக்கக்கூடிய மகாலட்சுமி தருடைய அனுகிரகம் சேர்த்து கிடைக்கும். சோ அந்த வகையில பொட்டாசி மாத கிரகங்களை ஆராய்ந்து பார்க்கும் பொழுது உடைய அதிபதி சனி பகவான் வக்கரத்தில இயக்கம் போறார். அவருடைய
3:04 ராகுவும் சேர்ந்திருக்கிறார். சப்தம ஸ்தானத்தில சுக்கிரனும் கேதுவும் இணைந்து சஞ்சாரம் பண்றாங்க. இதனால சர்ப்ப கிரகங்களுடைய ஆதிக்கம் மேலோங்கி இருக்குது. சனியும் ஜென்ம சனியா இருக்கறதுனால மனக்குழப்பம் அதிகமாகும். இதனாலவே எத செஞ்சாலும் வந்து நமக்கு வந்து சரிவர செய்ய முடியாது. கடன் சுமை கூடிக்கிட்டே போற மாதிரி இருக்கும். தொழில்ல வாடிக்கல திருப்தி படுத்தவே முடியாது. மனவருத்தம் அதிகமாகும் வருமான பற்ற குறை காரணமா இனம் புரியாத கவலை மேலோங்கும். இதெல்லாம் இப்படி இருக்கக்கூடிய நேரத்துல ரட்டாசி 13 ஆம் தேதி துலாம் ராசிக்கு புதன் போறாரா? அவர் வந்து யாருன்னா உங்க ராசிக்கு அஞ்சுக்கும் எட்டுக்கும் அதிபதியானவர். அவரு பாகிஸ்தானத்துக்கு வர்து நல்ல நேரம்தாங்க. வருமானம் திருப்திகரமா இருக்கும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். பிள்ளைகள் வழியில பெருமைக்குரிய தகவல்கள் வரும். அவங்குடைய எதிர்கால நலன் கருதி அவங்களுடைய கனவுகளை நனவாக்க நீங்க எடுக்கக்கூடிய முயற்சிகள் வெற்றி பெறும். பொதுநலன்ல இருக்கவங்களுக்கு உங்குடைய செல்வாக்கு
3:49 உயரும். குறிப்பா மக்கள் செல்வாக்கு மேலோங்கும். மனதிற்கு இனிய பதிவுகள் கிடைக்கும். புதிய தொழில் தொடக்கூடிய திட்டங்கள் நிறைவேற்றுவீங்க. புனித பயணங்கள் அதிகமாகும். இப்ப சொல்லுங்க சனி பகவான் பாதிப்பை கொடுத்தாலும் புதன் பகவான் உங்களுக்கு பாதுகாப்பை கொடுக்கிறாரு. நிறைய வெற்றிகளை கொடுக்கிறார். இதோட குருபகவான் பொரட்டாசி 22 ஆம் தேதி கடக ராசிக்கு வந்து அதிசாரமா போறார். அங்கு செல்லக்கூடிய அவர் வந்து உச்சம் பெறறார். ஏன்னா கடக ராசிங்கறது குருபகவானுக்கு உச்ச வீடு உங்க ராசிக்கு வந்து ரெண்டு மற்றும் 11 ஆம் இடங்களுக்கு அதிபதியானவர். குரு அவர் வந்து ஆறாம் இடத்துக்கு வரும்பொழுது எதிரியுடைய பலம் மேலோங்கும். எதையுமே முழு கவனம் செலுத்தி செய்ய முடியாது. வீண் விரயங்கள் அதிகமாகும் வீடுதடி வம்பு வரும் வழக்குகள் வரும் உத்தியோகத்தில் திடீர் மாற்றத்தை கொடுப்பாங்க. சொல்லப்போனா வியாபாரத்தில் போட்டிகள் அதிகமாகும். குருவுடைய பார்வை பலத்தால ஓரளவு நன்மை கிடைக்கும். அதாவது குருவ பொறுத்தவரைக்கும் கொஞ்சம்
4:35 உங்களுக்கு வந்து பாத்தீங்கனாக்க ஒதுங்கி நிக்கிற மாதிரி தெரியும் ஆனாலும் குருவ பொறத்தவரைக்கும் பாதுகாப்புதான் ஏழ சனி வேற நடக்கறது இல்லையா இதனால புதிய முயற்சிகள் எதுவுமே தொடங்குறதுக்கு முன்னாடி அது சம்பந்தப்பட்ட அனுபவங்கள் இருக்கவங்க கிட்ட ஆலோசனை கேட்டு செய்யறது நல்லது இதோட நீண்ட நாளா நடக்காத காரியங்கள் இப்ப நடக்கும் உத்தியோகத்தில மாற்றம்ங்கறது உறுதியாகலாம் புகழ் பெற்ற ஆலயங்களுக்கு போயிட்டு வழிபாடு செஞ்சிுட்டு வருவீங்க எண்ணங்கள் நிறைவேறும் பொதுவா குரு வழிபாட்டால இந்த காலகட்டத்துல நன்மை அப்படிங்கறது மேன்படும் இதோட சனி பகவனுடைய அதிபதி என்ன பண்றார் கும்ப ராசியில வக்கரகதில இந்த மாதம் முழுவதும் இயக்கம் போறார் ராசிநாதன் வக்கரம் பெறுவது அவ்வளவு நல்லதுல்ல இந்த ஆள் நல்லா இருக்கும்போது நமக்கு நல்லது இருக்காது இதுல வந்து வக்கரகதி வேறையா அப்படின்னு நமக்கே தோணும் ஆனா வருமானம் அப்படிங்கறது திருப்திகரமாவே இருக்கும்
5:21 குறிப்பா இந்த சனிபகடைய பார்வையை குருவுடைய பார்வை தடுக்குது வியாபாரம் தொழில் சூடு பிடிக்கும் புரட்டாசி 22ஆம் தேதிக்கு மேல குரு அதிசார பயிற்சி சியால கடக ராசிக்கு போறது மகிழ்ச்சியும் மனநிம்மதியும் கொடுக்கும். சனிபகவான் வழிபாட்டை மேற்கொண்டால் இன்னும் அதிகமான முன்னேற்றத்தை நீங்க பார்க்க முடியும். அத பொது வாழ்க்கையில் இருக்கவங்களுக்கு பழைய பிரச்சினைகள் மீண்டும் தலை தூக்காமல் இருக்கணும்னா கொஞ்சம் பார்த்து திட்டமிடுதல் ரொம்ப அவசியம். எது செய்றதுக்கு முன்னாடி அது பத்தின அனுபவம் ரொம்ப முக்கியம். அதுபோல வியாபாரம் தொழில் செய்றவங்களுக்கு வரவு செலவு கொஞ்சம் சமமா இருக்கற மாதிரிதான் இருக்கும். எதுவுமே மேலயும் போகாது எதுவும் கீழயும் இறங்காது. சோ பண விஷயத்த வரைக்கும் பயப்படாதீங்க. ஓரளவுக்கு சமாளிச்சிட முடியும். உத்தியோகத்தில இருக்கவங்களுக்கு மாத கடைசியில மாற்றம் ஏற்படும். கலைஞர்களுக்கு நல்ல சந்தர்ப்பங்கள் வந்து சேரும். மாணவ மாணவிகளுக்கு படிப்புல உயர்வு உண்டு
6:07 பெண்களுக்கு கருத்து வேறுபாடு அகிலது கல்யாண முயற்சிகள் கைகூடுது. ஆனா ஒரு விஷயம் மட்டும் நீங்க ஞாபகம் வச்சுக்கோங்க. கும்ப ராசிக்காரங்க பொதுவா நீங்க எப்படிப்பட்ட ஆட்கள் எந்த காரியத்தை செஞ்சாலும் சரி அதுல முன்னேறணும்னு நினைப்பீங்க. அந்த மன உறுதி எப்பவுமே இருக்கும். ஆர்வம் எப்பவுமே இருக்கும். உங்களுக்கு இப்போ நல்ல பலன்களை பெறுவதுல சிரமமே இருக்காது. வீனா மனச வந்து ஊட்டிட்டு இருந்த கவலை கூட நீங்கதான் போகுது. எவ்வளவு திறமையோட செயல்பட்டாலும் காரியங்கள் தடங்கள் ஏற்படுது எனக்கு வருத்தப்படாதீங்க. அந்த தடங்களை நீக்குவதற்கு உதவிகள் தன்னால வந்து சேரும். இது பயணங்கள் ஏதாவது போறீங்க அப்படின்னாக்க அதுல வீண் செலவும் வீண் அலைச்சல் வரதுக்கு வாய்ப்பு இருக்கு. அப்படி பயணங்கள் இருந்துட்டு திட்டம் போடுறீங்க அப்படின்னா உண்மையாவே நம்ம போனா அந்த வேலை நடக்குமா? நம்ம போறது கரெக்டா இருக்குமா அத கொஞ்சம் பாத்துக்கோங்க. அதேபோல தொழில்ல வியாபாரம் தொடர்பான காரியங்கள்ல கொஞ்சம் இழுபற இருக்கும். புதிய ஆர்டர்களுக்கு கொஞ்சம் அலையற மாதிரி
6:53 இருக்கும். ஆனா சாதகமா முடியும். பணவரத்தை திருப்தி கொடுக்கும். உத்தியோகத்தில இருக்கவுக்கு அலுவலகம் தொடர்பான பணிகள்ல முழு மூச்சோட செயல்பட்டீங்கன்னா முன்னேற்றம் உண்டு. காரணம் சிறப்பா சொல்ற கேட்டுக்கோங்க. உங்குடைய அதிபதியை பொறுத்தவரைக்கும் எந்த அளவுக்கு கடினமா உழைக்கிறீங்களோ அந்த அளவுக்கு முன்னேற்றத்தை கொடுக்க கூடியவர். பயணங்களின் போது உடமைகளை வத்திரமா பார்த்துக்கோங்க. குடும்பத்தில இருந்த பிரச்சனைகள் நீங்குது கணவன் மனைவிக்குிடையே இருந்த மனவருத்தம் நீங்குது. குழந்தைகளுடைய எதிர்கால நலனுக்காக நீங்க போட்ட திட்டங்களை இப்ப செயல்படுத்துவீங்க. புதுசா வீடு வாங்குறது மனைவி வாங்குறது அது சம்பந்தப்பட்ட வேலைகளை தொடங்குவீங்க. பெண்களுக்கு மத்தவங்க கிட்ட பொறுப்புகளை ஏற்கறத தவிர்த்துக்கோங்க. ஓகேங்களா உங்க வேலையை மட்டும் நீங்க பாருங்க. வீலசல் உருவாகலாம். அரசியல்வாதிகளை பொறுத்தவரைக்கும் தொண்டர்களால ஆதாயம் ஏற்படுது. மக்களுடைய பிரச்சனைகள் தீர்ப்பதில ஆர்வம் காட்டுவீங்க. மேலிடத்தில மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். வேலைத்தலக்களுக்கு பணம்
7:40 வரத்திற்கும் வராமல் இருந்த பணம் வந்து சேரும். வேலைப்பழ காரணமா குடும்பத்தை விட்டு பிரிஞ்சிருந்தவங்க இப்ப சொந்த ஊர் திரும்பறதுக்கு வாய்ப்பு இருக்கு சொந்த நாள் திரும்புறதுக்கு வாய்ப்பு இருக்கு. அதேபோல மாணவர்களை பொறுத்தவரைக்கும் படிப்புல பாடங்களை முழு மூச்சோட படிங்க. உங்க பொருட்கள் மீதுமே அதிகமா கவனம் வச்சுக்கிறது நல்லது. இதோட கும்ப ராசி கும்பம் லக்னத்தை சேர்ந்தவங்களுக்கு. கிட்னி தொடர்பான பிரச்சனை தந்தையுடைய ஆரோக்கியத்தில பிரச்சனை இதெல்லாம் பார்த்துக்கோங்க. குறிப்பா பெரிய பிரச்சனை சிக்கிக்காம இருக்கறதுக்கு ரொம்ப கவனமா இருங்க. வெளியில வர முடியாம தவிக்கக்கூடிய சூழ்நிலை உண்டாகும். கடன்ல சிக்கக்கூடிய வாய்ப்பு இருக்கு. உங்களுக்கும் சரி உங்க மேல் அதிகாரிக்கும் சரி பயங்கரமா பிரச்சனை வரும். ஆரோக்கியத்தில எலும்பு தொடர் பிரச்சனை வரதுக்கு வாய்ப்பு இருக்கு அடி வயறு சிறுகுடல பெருக்கொடல இது மாதிரி பாதிப்பு வரதுக்கு வாய்ப்பு இருக்கு. பெரியவங்களுக்கு உங்களுக்கு ஆகாது. உங்குடைய வாய் அப்படிங்கறது அமைதியாவே இருக்காது. ராசி லக்னத்தில ராகு
8:27 இருக்கறதுனால வேறனே பிரச்சனைல்லாம் செய்வாங்க. சஞ்சலம் வரும் உங்குடைய வார்த்தையினால நிறைய சண்ட சச்சரம் வரும். ஆரோக்கியத்துல கவனமா இருக்கணும். அஷ்டம ஸ்தானத்தில சூரியன் புதன் அமர்ந்திருப்பது அப்பரண்டிஸ் போன்ற பாதிப்புகள் வரும். இதுல பஞ்சமஸ்தானத்தில குரு அமர்ந்திருப்பது. பாக்கியத்தை பார்க்கிறதுனால உங்களுக்கு நெகட்டிவாக எந்த விஷயமும் நடக்காது. இப்ப நான் சொன்னது எல்லாம் நினைச்சு பயந்திருப்பீங்க இல்லையா ஆனா சனி பகவான்ல அந்த ஆண்டவனே இறங்கி வந்தாலே குரு இருக்கும் பொழுது எந்த ஒரு பாதிப்பும் உங்களுக்கு நலைக்காது. உங்கள வந்து நெருங்காது. அதை பாத்துக்கோங்க. ஏதாவது ஒரு வகையில பிரச்சனை தப்பித்துக்கா வெளிய கொடுத்துருவாரு. ஓ நீ வந்து சனி பகவான் கிட்ட குரு சொல்லுவாரு. ஓ நீ அவன அப்படி மடக்கலாம்ு நினைக்கிறியா நான் அவனை எப்படி எஸ்கேப் பண்றேன் பாரு அப்படிங்கற மாதிரி குருடைய கடாட்சம் இருக்கற வரைக்கும் உங்களுக்கு நெகட்டிவ்வான எந்த விஷயமும்
9:12 நடக்காது. மத்தபடி, அனைத்து விஷயங்களுமே உங்களுக்கு எதிராக நடந்தாலும், அஷ்டம ஸ்தானத்துல சூரியன், புதன் அமர்ந்து கண்டிப்பா ஆரோக்கியத்துல அடி வயிறு, கழிவு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், உடல் சூடு இது மாதிரி எல்லாம் கொடுப்பாங்க. ஆரோக்கியத்துல கவனமா இருந்துட்டனாக்க எந்த பிரச்சனையும் நமக்கு ஒன்னும் பண்ணாது இல்லையா? அதேபோல சிம்மத்துல சுக்கிரனுக்கு எது சேர்ந்திருப்பது? கணவனாக இருந்தா மனைவிக்கும், மனைவியாக இருந்தா கணவனுக்கும் ஆரோக்கியத்துல கவனமா இருங்க. கூடா நட்பால பாதிப்புகளை சந்திக்கறதுக்கு வாய்ப்பு இருக்கு. வாழ்க்கையை புரட்டி போடக்கூடிய நண்பர்கள் விஷயத்துல கவனமா இருங்க. ஆனா இப்ப நான் சொன்னது பாதிப்புகள் எல்லாமே இந்த மாதத்தில் நடக்கும் ஆனா அது உங்களுக்கு பாதிக்காத வகையில குரு நல்ல நிலையில் இருக்கறதுனால பயப்படவே தேவையில்லை உங்கள பொறத்தம் குருவாயூர் கிருஷ்ணரை மனதார வழிபாடு செய்றது நல்லது போக முடிஞ்சா ஒரு முறை போயிட்டு வாங்க ஓகேங்களா இல்ல வீட்டில இருந்தே மனசார வழிபாடு செய்யங்க சந்தோஷம் ரீதியாவும் சரி
9:58 பொருளாதார ரீதியாவும் சரிநுக்கு 70 % நன்மைகள் கிடைக்கக்கூடிய மாதம்தான் பொட்டாசி மாதம் வாழ்க்கைய புயல் அடிச்ச மாதிரி இருக்கும் கூட உங்களுக்கு சம்பவம் நடக்கும் ஆனா அது எதுமே பாதிக்காத வகையில குரு நிக்கிறார் ஒன்னும் இல்ல நம்ம அடிக்கறதுக்கு வந்து ஒரு பேர் வந்துட்டாங்க ஆனா 20 பேர் நமக்கு வந்து பலமா நம்மள சுத்தி இருந்தா எப்படி இருக்கும் அப்ப நம்ம பயப்படுவோமா அதுபோலதான் குருவ பொறுத்தவரைக்கும் மங்களகாரகன் சனிபகடை பாதி பக்கம் வரைக்கிறாரு மற்ற கிரகங்களுடைய சேர்க்கை எப்படி இருந்தாலும் சரி எங்க இருந்தாலும் சரி அதடைய தாக்கம்ங்கறது உங்களுக்கு வராது. சோ இதுவரைக்கும் பார்த்து பொது பலன்களா இப்போ கும்ப ராசியில இருக்கக்கூடிய நட்சத்திர பலங்களை பார்க்கலாம். அவிட்டம் மூன்று நான்கு நேர்மையான முறையில வாழக்கூடிய உங்களுக்கு பொட்டாசி மாதம் நிதானமா செயல்பட வேண்டிய மாதம். இப்ப முதல்ல பாகிஸ்தான்ல சஞ்சரிக்கக்கூடிய செவ்வாய்ுடைய செயல்பாடுகளை தடைகளை கொடுக்கிறார். அலச்சல் அதிகப்படுத்துவாரு. நிம்மதி இல்லாத நிலையை உண்டாக்குவாரு. ஆனா
10:44 அக்டோபர்ஏழாம் தேதி வரைக்கும் பாக்கியஸ்தானத்தில குரு பார்வை இருக்கறதுனால எடுக்க வேலை எதுவா இருந்தாலும் சரி அது முடிக்கூடிய நிலை உருவாக்கும். பெரிய மனுஷ தொடர்பு கிடைக்கும். ஆதரவு கிடைக்கும். அரசியல் பதிலுக்கு செல்வாக்கு உயரும். தெய்வ பலம் உங்களை வந்து முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் செல்லும். தொழில்ல ஆதாயம் உண்டாகுது. அக்டோபர் 8 முதல் குரு ஆறாம் இடத்தில சஞ்சரிக்கிறது பாக்கியஸ்தானத்தில சஞ்சரிக்கக்கூடிய செவ்வாயும் ஜென்ம ராசிக்குள்ள சஞ்சரிக்கக்கூடிய ராகுவும் எதிர்மறியான பலன்கள் நெருக்கடிகளை ஏற்படுத்துவாங்க. மனசுந்து ஒரு நிலையில இருக்காது. எந்த வேலையும் எடுத்தாலும் கொஞ்சம் ஜீழுபடி ஆகும். ஆனா ஞான மோட்சக்காரகன் சப்தம ஸ்தானத்தில சஞ்சரிக்கறதுனால புதிய நண்பர்களால நெருக்கடி கூட வரும். சிலருக்கு வாழ்க்கை திசை மாதிரி கூட போகும். அக்டோபர் 9 வரை கலத்திரகாரகன் சுக்கிரனும் சப்தமஸ்தானத்த சஞ்சாரிக்கிறதுனால ஆண்களாக இருந்த பெண்களாலயும் பெண்களாக ஆண்களாலயும் அவமானம் குடும்பத்துல பிரச்சனையை சந்திக்க வாய்ப்பு இருக்கு. வேலையில கவனமா இருக்கணும். வேலைக்கு போக கூடாதுன்னு கூட தோணும். ஆனா இது எல்லாத்துக்கும்
11:32 குரு உங்களுக்கு தனிக்கிறார். சந்தோஷம் உங்க மனலையே மாத்தும். இருந்தாலும் எல்லா விஷயங்களலையும் எதுவா இருந்தாலும் சரி எல்லார் கிட்டயுமே விழிப்புணர்வோட இருக்கணும். குறிப்பா பண விஷயங்கள்ல நம்முடைய தொழில் விஷயங்கள்ல உத்தியோக விஷயங்கள்ல அதாவது சிவனேன்னு இருந்தீங்கனாக்க செலிப்பு அவங்க என்ன பண்றாங்க இவங்க என்ன பண்றாங்க இல்ல மத்தவங்களுடைய ஈடுபாடு வந்து நம்ம வாழ்க்கையில கொடுத்தாலுமே நமக்கு பயம்தான். உங்களை பொறுத்தவரைக்கும் அதிஷ்டம் தரக்கூடிய நாட்கள் செப்டம்பர் 27 அக்டோபர் 8ஒ இந்த நாட்கள நல்ல காரியங்கள தொடக்கத்துக்கு பயன்படுத்துங்க. உங்களை பொறுத்தவரைக்கும் பரிகாரம். பைரவரை அனுதினம் வழிபாடு செய்ய சங்கடங்கள் அனைத்தும் நீங்கும் சந்தோஷம் நலைக்கும். குறிப்பா ஞாயிற்றுக்கிழமையில ராகுகால வேலையில அவருக்கு வந்து பாத்தீங்கன்னாக்க நீங்க விளக்கேற்றி வழிபாடு செய்யுங்க. அடுத்து சதையம். மனசுல இருக்கறத வெளிகாட்டாம நினைச்சது சாதிக்கிறதுல உறுதியா இருக்கக்கூடிய உங்களுக்கு
12:18 புரட்டாசி மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதம். செப்டம்பர் 28 வரைக்கும் புதனுடைய சஞ்சாரம் சாதகமா இருக்கறதுனால புதுசையிடம் வீடு வாங்கக்கூடிய முயற்சிகள் வெற்றி பெறும். விற்கவே முடியாத சொத்தை விற்க முடியும். வியாபாரிகளுக்கு கழிஞர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். வியாபாரத்தை விரிவு செய்வதற்காக வங்கியில கேட்டிருந்த பணம் கைக்கு வரும். அக்டோபர் 7 வரை குருவுடைய சஞ்சாரம் சாதகமா இருக்கறதுனால எடுத்த வேலையை முடிச்சுக்க முடியும். அக்டோபர் 8 முதல் சத்துரு ஸ்தானத்துல குரு அதிசார கதியில போறதுனால உடலில் சிறு பாதிப்புகள் வந்து போகும். ஜென்ம ராசிக்குள்ள சஞ்சாரிக்கக்கூடிய ராகுவும் சப்தம ஸ்தானத்தில சஞ்சரிக்கக்கூடிய கேதுவும் குடும்ப நட்பு வகையில எதிர்பாராத பிரச்சனைய உண்டாக்குவாங்க. புதுசா ஒருத்தங்க அறிமுகம் ஆவாங்க. அவங்களால சங்கடம் வரும். அஷ்டம ஸ்தானத்தில சஞ்சரிக்கக்கூடிய சூரியன் உடல் நிலையில பாதிப்பை கொடுக்கிறார். வீண் விவகாரங்கள்ல ஈடுபடாம இருக்கறது நல்லது. நெருக்கடிகள சந்திக்கறதுக்கு சூரிய பகவான் வருவார். அரசு வேலை இருக்குங்களா மாதம் முழுவதும்
13:03 பணியில ரொம்ப கவனமா இருக்கணும் நேர்மையா இருக்கணும். வியாபரில கணக்கு வழக்க எச்சரிக்கையா இருக்கணும். அதேபோல அரசுக்கு அபராதம் கட்டக்கூடிய நிலை கூட வரும். சரத்துக்கு புறமான காரியங்கள்ல உங்களுக்கே தெரியாம நீங்க செய்யற மாதிரி வந்துரும். யோசிச்சு செய்யணும். வாழ்க்கை துணை மற்றும் உறவு காரங்கள அனுசரிச்சு நடந்துக்கோங்க. சங்கடங்கள்ல இருந்து இது உங்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும். குரு வழிபாடுதான் பெருத்து உங்களுக்கு துணை. உங்களை பொறுத்தவரைக்கும் அதிஷ்டம் தரக்கூடிய நாட்கள் அக்டோபர்நான்கு எட்டு இந்த இரண்டு நாட்கள நல்ல காரியங்களை தொடக்கத்துக்கு பயன்படுத்துங்க. உங்களை பொறுத்தவரைக்கும் பரிகாரம். அஷ்டபுஜ துர்க்கையை வழிபாடு செய்ய முன்னேற்றம் உண்டு. துர்கை துணை இருந்துச்சுன்னா போதும். எப்பேர்பட்ட பிரச்சனையும் நம்மள வந்து ஒன்னும் பண்ணாது. அதேபோல பூரட்டாதி நட்சத்திரம் ஒன்றாம் பாதம் இரண்டாம் பாதம் மூன்றாம் பாதம். பொதுநலனை பெரியதாக எண்ணக்கூடிய உங்களுக்கு இந்த புரட்டாசி மாதம் எச்சரிக்கையாக செயல்பட வேண்டிய மாதம். குரு சஞ்சாரம் அக்டோபர்ஏ இந்த ஐந்தாம் இடத்தில இருக்கறதுனால
13:49 எல்லாத்தையுமே சமாளிக்கக்கூடிய நிலை இருக்கு. உன்னுடைய வேலையில எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். பெரிய மனுஷனுடைய ஒத்துழைப்பு கிடைக்கும். ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். வருமானம் உயரம் செல்வாக்குமே அதிகமாகும். அக்டோபர் 8 முதல் ஆறாம் இடத்துக்கு சஞ்சரிக்கக்கூடிய அவருடைய பார்வைங்கறது பத்தாம் இடத்துக்கு கிடையது. பத்தாம் இடம்ங்கறது தொழில் ஸ்தானம். தொழில்ல முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தை விரிவு செய்ய திட்டம் போடுவீங்க. வேலைக்காக வச்சிருந்தவங்களுக்கு எதிர்பார்த்த நல்ல வேலை கிடைக்கும். வேலையில இருக்கறவங்களுக்கு எதிர்பார்த்த மாற்றம் பதிவு உயர்வு கிடைக்கும். நிம்மதியான தூக்கம் இல்ல வீண் செலவு ஆகுது. அந்த நிலையில மாற்றம் வருது. செலவு கட்டுக்கொள்ள வரும். மனசுல நிம்மதி ஏற்படும். குடும்பத்தில ஏற்படுந்த குழப்பங்கள் தீரும். கொடுத்தவாக்க காப்பாத்த முடியும். செப்டம்பர் 28ஆம் தேதி வரை புதனுடைய சஞ்சாரமும் சாதகமா இருக்கறதுனால பண குழக்கம் அதிகமாகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். குடும்பத்தில ஏற்படுறந்த பிரச்சனைகள் விலகும். அஷ்டம ஸ்தானத்துல சூரியனுடைய சஞ்சரிப்பு உடல் நிலையில கவனம் தேவை. எடுத்தவன் கவிதைன்னு எதுவுமே செய்யாதீங்க. யோசிச்சு செய்யங்க. யோசிச்சு திட்டமிட்டு
14:34 செயல்பட்டுட்டா பிரச்சனை எதுவுமே நெருங்காது. உங்களை பொறுத்தவரைக்கும் அதிஷ்டம் தரக்கூடிய நாட்கள். செப்டம்பர் 30 அக்டோபர் 3, 8, 12 இந்த நாட்கள்ல உங்களுக்கு சாதகமான நாட்கள்ங்கறதால ஏதாவது நல்லது செய்யணும்னாக்க இந்த நாள்ல செய்யுங்க. உங்களை பொறுத்தவரைக்கும் பரிகாரம். அமிர்த கடேஸ்வரரை வழிபாடு செய்தால், உங்க வேண்டுதல்கள் நிறைவேறும். சோ ஒட்டுமொத்தமா இப்பவரைக்கும் பார்த்த பொது பலன்கள்ல இருந்து நட்சத்திர பலன்கள இருந்து பரிகாரங்கள்ல இருந்து கும்ப ராசிக்கு புரட்டாசி மாதம்ங்கிறது பெரும்பாலும் கொஞ்சம் சோதனைகளும் அதை தாண்டி வந்து அது சமாளிக்கக்கூடிய வகையில ஒரு சில வாய்ப்புகளுமே வருது. எதுவுமே வந்து பாத்தீங்கன்னாக்க இது உயர்வா இருக்கு இது தாழ்வாருக்குல்லாம் சொல்ல முடியாது. கொஞ்சம் கவனமா இருந்துட்டீங்க திட்டம் போட்டுக்கிட்டீங்க யாரையும் வந்து நம்பல எல்லாத்தையும் வந்து பாத்தீங்கன்னாக்க ஒரு புரிதலோட ஈடுபடுறீங்க அப்படின்னா அழகா சமாளிச்சிட முடியும். இருந்தாலும் இந்த மாத முழுவது
15:21 நீங்க நல்லா இருக்கும்ு நினைச்சா விஷ்ணு பகவானை கண்டிப்பா அனுதினம் வழிபாடு செய்யணும். வீட்ல காலையில மாலையில பூஜை அருள விளக்கேற்றி ஓம் நமோ நாராயணா இந்த மந்திரத்தை 108 முறை உச்சரிங்க. அதேபோல சனிக்கிழமையில விரதம் இருந்து பெருமாளை வழிபாடு செய்யங்க. குறிப்பா சனிக்கிழமையில சனீஸ்வர பகவானையும் வழிபாடு செய்யங்க. இதோட இந்த மாதத்துல அசைவம் சாப்பிடக்கூடாது. அதேபோல மதுபானம் சாப்பிடக்கூடாது. குறிப்பா கெட்டவங்களுடைய நட்பை துண்டிக்கணும். நல்லதையே நினைக்கணும். ஆன்மீக ரீதியா உங்களுடைய சிந்தைகளை மேம்படுத்திக்கோங்க. சதா நேரமும் நாராயண நினைக்கிறதுனால நல்லதே நடக்கும் நல்லது மட்டுமே நடக்கும். இதோட உங்க ஜாதக கட்டத்துல குரு பகவான் எங்க இருக்காரு சனி பகவான் எங்க இருக்காரு
16:07 சூரிய பகவான் எங்க இருக்காங்க புதன் பகவான் எங்க இருக்காங்க இதெல்லாம் வந்து கமெண்ட் பாக்ஸ்ல பதிவிடுங்க அந்த கிரகங்கள் எங்கெங்க இருக்காங்க எந்த கிரகங்களோட கூட்டில இருக்காங்கறதையும் பார்த்து சொல்லுங்க இப்ப லக்னம்ங்கறது ஒன்றாம் கட்டம் அதிலிருந்து கணக்கு போட்டுக்கோங்க அதாவது கடிகாரம் சுற்றக்கூடிய பாதை அது ஒன்னு அதுக்கப்புறம் ரெண்டு அந்த மாதிரி கட்டங்கள் ஓகேங்களா சோ இத தாண்டி பொட்டாசி மாத்துல திருவேங்கடனுடைய அனுகிரகம் உங்களுக்கு கிடைச்சுட்டா இதுநாள் வரைக்கும் பட்ட கஷ்டங்கள் இனி வரக்கூடிய கஷ்டங்களுமே உங்கள ஒன்னும் பண்ணாது. எல்லாத்துக்கும் மேல வியாழக்கிழமையில விரதம் இருந்தா குரு வழிபாடு செய்யுங்க. அதேபோல அனுதினமும் எப்படி விஷ்ணு பகவான வழிபாடு செய்யோ அதேபோல குரு மந்திரமும் சொல்றதுமே சிறப்பு. ஓகேங்களா? ஓம் குரு பகவானே போற்றி போற்றி 108 முறை முடிஞ்சா
16:53 கைகள உட்கார்ந்து எழுதுங்க. சிறப்பு எழுதி தினமும் பாக்கெட்ல வச்சுக்கோங்க. பெண்களா இருந்தீங்கனாக்க உங்குடைய பர்ஸ்ல ஹேண்ட் பேக்ல வச்சுக்கோங்க. இது கூட இருந்தா நல்லது. தினமுமே உங்குடைய நெற்றியில மஞ்சள் இட்டுக்கிறது சிறப்பு. ஏன்னா மஞ்சள் அப்படிங்கறது குருபகவான்ுடையது. மஞ்சள் நிறம் மஞ்ச நேரத்துல அந்த மஞ்சளை கொண்டு போய் நெத்தில நீங்க வந்து திருநீர் போல இட்டுக்கும் பொழுது எந்த ஒரு பாதிப்புமே உங்களுக்கு வராது. குரு காத்தருள்வார். ஒரு கவசம் மாதிரி உங்கள பாதுகாக்கதான் போறாரு. இருந்தாலும் அவருடைய அனுக்கிரகம் நமக்கு இன்னும் நிறைவா கிடைக்கணும். ஓரளவுக்கு தடுமாறக்கூடாது அப்படின்னு நினைச்சா குரு வழிபாடு சிறப்பை சேர்க்கும். சோ நல்லா இருப்பீங்க ரொம்ப நல்லா இருப்பீங்க. இந்த பதிவு பிடிச்சிருந்தா வீடியோ லைக் பண்ணுங்க. நம்ம சேனல சப்ஸ்கிரைப் பண்ணுங்க. மேலும் பிடிக்கும்னாக்க பிரெண்ட்ஸ் அண்ட்ஃேமிலிக்கு ஷேர் பண்ணுங்க. ஆன்மீகம் சம்பந்தப்பட்ட கேள்விகள் இல்ல இந்த வீடியோ பதிவு
17:39 சம்பந்தப்பட்ட கேள்விகள் ஏதாவது இருந்தா கமெண்ட் பாக்ஸ்ல கேளுங்க. உடனடியாக பதில் தெரிவிக்கப்படும். நன்றிங்க.