0:00 எல்லோரும் இன்புற்றிருப்பதை தவிர வேறொன்றும் அறியேன் பராபரமே அனைவருக்கும் ஆனந்தமான வணக்கம். நம்ம வணக்கம் சொல்லும் பொழுதே ஒரு ஆனந்தம் இருக்கணும் இல்லையா பிளே தமிழ் நேயர்கள் பல நல்ல விஷயங்களை பிளே தமிழ் வாயிலாக கேட்டு தெரிஞ்சி நடந்து கொண்டு வருகிறீர்கள். இந்த பிளே தமிழ் வாயிலாக உங்களை சந்திப்பதிலே எனக்கு பெரு மகிழ்ச்சி. இன்னைக்கு நம்ம ரொம்ப முக்கியமான ஒரு விஷயத்தை பத்தி பேசப்போறோம். கிரக நிலை மாற்றங்கள். இந்த கிரக நிலைகள் மாற்றத்தினால நமக்கு என்னென்ன லாபங்கள் நடக்கப்போகுது எப்படி
0:46 அதை லாபமாக மாத்திக்கிறது அப்படிங்கறத பத்திதான் இன்று பேசப்போறோம். அவசியமா இந்த காணொளியை மிஸ் பண்ணாம பாருங்க. உங்க வாழ்க்கையில உங்க வீட்டுல எத்தனை பேர் ஜாதகம் இருக்கீங்க. நீங்க ரிஷப ராசியா இருக்கலாம், மேஷ ராசியா இருக்கலாம், மிதுன ராசியா இருக்கலாம், கடக ராசியா இருக்கலாம், 12 ராசியில ஏதோ ஒரு ராசியா நீங்க இருப்பீங்க. இப்ப இந்த ராசிக்காரர்கள் இவங்கதான் இதை பார்க்கணும் அவங்கதான் பார்க்கணும்னு இல்லை எல்லா ராசிக்காரர்களுக்குமே நாங்க இத விஷயத்தை போடுறோம். ஒளிப்பதிவாக நாங்க உங்க பதிவேற்றி உங்களுக்கு கொடுக்கிறோம். அதுல ரொம்ப முக்கியம் நீங்க பார்த்துட்டு யாருக்கும் பார்க்கலனா கூட நீங்க ஷேர் பண்ணுங்க. ஏன்னா சில நேரங்கள் நமக்கு ஒரு பொன்னான வாய்ப்புகளை கொடுக்கும்.
1:31 ரொம்ப அற்புதமான தருணங்களை ஏற்படுத்தும். அதுல அப்படி ஒரு தருணம்தான் இந்த காலகட்டம். இந்த காலகட்டம் நம்ம வாழ்க்கையில எதிர்பாராத திருப்பங்களை எளிதாக கொடுக்கக்கூடிய நேரம் ரொம்ப கனவு கண்டு இருப்போம் இல்லையா நிறைய விஷயங்களை ரொம்ப கனவா வச்சிருந்தாங்க நடக்கவே இல்லை ரொம்ப எதிர்பார்த்திருந்தேன் கை கொடுக்கவே இல்லை இப்படி பல புலம்பல்கள் கூட நம்ம மனசுல இருக்கும் அதுக்கெல்லாம் இப்ப ஒரு தீர்வு முத்தாய்ப்பா ஒரு தீர்வு ஏற்படக்கூடிய நேரம் தீர்வுனா என்னன்னா நாம நினைக்கிறது நடக்கும் அதான் தீர்வு அப்படி இந்த தீர்வுக்குள்ள சில சூட்சமங்கள் காத்திருக்கு இதை எதை செஞ்சா
2:20 நமக்கு எளிமையா தீர்வு கிடைக்க போகுது அப்படிங்கிறத பத்தி அழகா உங்களுக்கு பரிகாரத்தோடு சொல்ல போறேன் கிரக பெயற்சிகள் சுக்கிரன் ராகு சனி சூரியன் புதன் செவ்வாய் குரு கேது எல்லா கிரகங்களும் நம்மளை எந்த அளவுக்கு இப்ப பாசிட்டிவா எந்த அளவுக்கு நம்மளுடைய நடப்புகளை கொடுக்க போகுதுங்கிறத தெளிவுப்படுத்துவதற்கான பதிவு அதுல முக்கியமா ஒரு நான்கு கிரகங்கள் நம்மள மிரள வைக்க போகுது. பாத்தீங்களா ஆண்டவனுடைய உத்தரவு. அந்த
3:06 நான்கு கிரகங்கள் அதுக்கு நாம என்ன சிரேயஸ் பண்ணனும்? என்ன பரிகாரம் பண்ணிக்கணும். அப்படிங்கறத பத்தியும் உங்களுக்கு தகவலா கொடுக்கிற அரிய சந்தர்ப்பம். வாங்க ஒவ்வொரு ராசிக்கு போவோம். கடக ராசி கடக ராசியை பொறுத்தவரை கோபத்தில் பிறந்தவர்கள் அனல் அனலில் பிறந்தவர்கள் அனல்ல யார் பிறந்தார் சிவபெருமான் அனல்ல தான உருவானார். அந்த அனல் மயமாக இருப்பவர்கள் கடக ராசி. அவ்வளோு பாராட்டினாலும் சரி உண்மையினாலும் சரி அவங்க அனல்தான். நீங்க எவ்வளவு வேணாலும் பாராட்டலாம். அது அந்த அளவுக்கு மைண்டுக்கே ஏத்துக்க முடியாதவர்கள் கடக ராசிக்கார நீ
3:52 பாராட்டுடா அது இந்த நேரம் பாராட்டுற ஆனா எப்பயுமே பாராட்ட மாட்டேன்னு எனக்கு தெரியும்டா. என்னை எப்ப காலவாரி விடுவ கவுத்து விடுவேன்னு எனக்கு தெரியும் அப்படின்னு கரெக்டா மனக்கணக்கு போடக்கூடியவர்கள் அப்படிப்பட்ட கடக ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் ஒரு உண்மை சம்பவம் வெளிச்சத்துக்கு வரும். ஒரு உண்மை தெரியவரும். சில மனிதர்களை பற்றி உண்மை முகம் கண்டிப்பாக தெரியவரும். ஷாக் ஆயிடுவீங்க. துரோகியோட இவ்வளவு நாள் இருந்திருக்கமே பாவியோட இவ்வளவு நாள் இருந்திருக்கோமே நம்மள சிரமப்படுத்துறவர்களோடு நமக்கு குளிதோன்றவன் பக்கத்திலயா இவ்வளவு நாள் இருந்தோம் தெரியாம போச்சப்பா
4:39 அப்படின்னு ரொம்ப வேதனைப்படக்கூடிய வாய்ப்புகள் உண்டு இது வேதனைங்கிறதை விட நம இப்படி ஒன்னு எடுத்துப்போமே பாசிட்டிவா ஆண்டவர் நமக்கு வெளிச்சத்தை ஏற்படுத்துறார் அப்படின்னா அதுதான் உண்மை. நமக்கு என்ன பண்றாரு வெளிச்சத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு நல்ல நேரம். இந்த நேரத்தில பாத்தீங்கன்னா உங்களுக்கு உங்க ராசிக்கு 12 வது வீட்டில குருபகவான் இருந்து சுப காரியத்திற்கான பேச்சு வார்த்தைகளை நடத்த போறார். யாரெல்லாம் உங்களுக்கு ஒரு நல்ல காரியமே நடக்கக்கூடாதுன்னு கங்கணம் கட்டிக்கிட்டு இருந்தாங்களோ அவங்களுக்கெல்லாம் கரி பூசுற மாதிரி முகத்துல கரி பூசுற மாதிரி கடவுள் பஞ்சபூத
5:27 சாட்சியாக உங்களுக்கு நல்ல காரியத்தை நடத்துறதுக்கு அவரு பிளான் போட போறார் அந்த பிளான்ல அப்படியே நீங்க நடந்தா போதும் உங்களை இழுத்தும்படுவார். அதே மாதிரி உங்க ராசிக்கு ஏழாவது வீட்டில செவ்வாய் உச்சம் பெற்றுருக்கிறதுனால எதிராளிகள் கெட்டவர்களாகவே இருந்தாலும் இந்த நேரத்தில வாழை சுருட்டிக்கிட்டு இருக்க வேண்டிய கட்டாயத்தை கொண்டு வந்துருவார் சுவாமி அப்ப எதிராளிகள் எதிரிகள் இவங்கல்லாம் வாளாட்ட முடியாது வாழ நறுக்கறதுதான் இப்ப உங்களுடைய நேரம் கடவுளாவே நறுக்கி கொடுத்துருவார் யார் என்ன பேசினாலும் இப்ப ஓவர்டேக் பண்ணிடுவீங்க அவனுடைய மைனஸ் தட்டிடுவீங்க இப்ப மத்தவங்களுடைய பாட்ஷாலாம் இனிமே பலிக்காது அதனால அவங்கள உக்கரமா ஏதாவது வார்த்தையை
6:14 விட்டுடுவீங்க அவங்க அதுல அடங்கிடுவாங்க தைரியமா பேசுங்க தைரியம் இருக்கிற இடத்துலதான் மகாலட்சுமி இருப்பா பல பேருக்கு தெரிய மாட்டேங்கது நீங்க வேணா பாருங்க கோவில் வாசல்ல சில பேர் பிக்ஷ எடுப்பாங்க அம்மா தாயே அப்படின்னு ஏன் அவங்களுக்கு தைரியம் இருந்தா அவங்க கிட்ட போய் என்ன பண்ணுவாங்க மத்தவங்க எல்லாம் கொஞ்சம் பார்த்துக்கறீங்களா அப்படின்னுவாங்க அந்த தைரியம் வேணும் தைரியம் இருந்தா லட்சுமி வந்துருவா நம்ம தைரியம் இல்லைனா நம்ம என்ன பண்ணனும் மத்தவாட்ட யாசகம் கேட்கணும் இப்ப தைரியத்தை கொடுக்கிற நேரம் வர தைரியத்தை மிஸ் பண்ணக்கூடாது தைரியமா பேசணும் அதே
6:59 மாதிரி உங்க ராசிக்கு எட்டாவது வீட்டில சுக்கிரன் என்ட்ரி ஆகறார் அதனால வில்லங்கமா உங்களுக்கு ஏதாவது யாராவது உங்க குடும்பத்தில பிரச்சனைகளை உண்டு பண்ண பார்ப்பாங்க கப் சிப்புன்னு இருக்கும் குடும்ப பிரச்சனையா இருக்கட்டும் ஆபீஸ்ல இருக்கட்டும் தொழில் ரீதியா இருக்கட்டும் மத்தவங்க ஏதாவது உங்களை ட்ரிக்கர் பண்ண பார்த்தாலோ சூடுஏத்த பார்த்தாலோ சும்மா இருடா அடங்கி இரு அப்படின்னு எவன் சொல்றானோ அவன திருப்பி சொல்லிடுங்க இதெல்லாம் பார்க்காதீங்க நீங்க இடம் கொடுத்து காத ஒருத்தன் போன் அடிக்கும் போது கூட போன்ல கூட நான் ஒரு செய்தி சொல்லட்டுமா அப்படின்னானா இப்ப ஒன்னு நான் பிஸயா இருக்கறேன் அப்புறமா சொல்லு. இல்லன்னா இப்படி கேளுங்க யாரை பத்தி அப்படின்னு கேளுங்க யாரையாவது பத்தின்னு
7:45 சொல்லுவான் அப்புறமா கேட்டுக்கறேன்னு சொல்லிடுங்க. கண்டிப்பா மனசை குழப்புவாங்க. அப்படி ஒரு பிரச்சனையே கிடையாது இவங்க குழம்புறதுல நாம குழம்புவோம். இந்த சுக்கிரன் என்ன பண்ணுவார் எட்டுல இருந்து நமக்கு வந்து யாராவது ஒருத்தவங்க தப்பா நியூஸ் சொன்னா அத நம்ப வச்சிருவார் வேண்டாம் புரியுதா இந்த இடம்ல்லாம் கொஞ்சம் கவனமா இருங்க அது என்னன்னு ஆட்டோமேட்டிக்கா உங்களுக்கு புரிய வச்சிருவார் சுவாமிய புரிய வைப்பார் நீங்க ஒன்னும் பயப்பட வேண்டாம் அதனாலதான் தைரியத்தை வர வச்சுக்கணும்னு சொல்லிட்டேன் உங்கள்ட்ட இந்த வாட்டி யாராவது பேசணும்னாலே பயந்துட்டு பேசணும் கடக ராசிக்காரங்கிட்ட நல்லா தெரிஞ்சுக்கங்க அதே மாதிரி இப்ப புதன் உங்களுக்கு வக்கரகதி ஆகிறார் பிப்ரவரி மாசம் 20 தேதியில சோ இப்ப
8:30 என்னன்னா ஒரு தீவிரமான முயற்சிகள் சக்சஸ் ஆகும் உங்க மேல யாராவது ஒரு பழி சுமத்திட்டா கூட உன்னால அது முடியாதுன்னு சொல்லிட்டா கூட கோபத்துல அல்லா என்ன முடியும்டா என்னல்லாம் பெரிய விஷயமே முடியாதா அப்படின்னு முகத்துல கறியை பூசுற மாதிரி நமக்கு கோபம் வந்து அதுல ஒரு வேகம் வரும். அது மாதிரி இந்த நேரத்துல சனியும் பார்த்தீங்கன்னா உங்களுக்கு சப்போர்ட் பண்றாரு. சோ கிரகங்களுடைய பெரிய பலம் உங்களுக்கு ஆரம்பிக்குது. பல போர்கள்ல சக்சஸ் பண்ண போறீங்க. கடந்த காலத்துல சில போர்களை கண்டு பயந்த நீங்க வெற்றியை தவறவிட்ட நீங்க இப்ப வெற்றி பெற போறீங்க இப்படி ஒரு அற்புதமான தருணத்தை கொடுக்கிறார் சுவாமி இந்த நேரத்துல நாம ஏதாவது ஒன்னு பண்ணனும்ல்ல
9:16 துர்க்கா அம்மா துர்க்கை துர்க்கையுடைய சகஸ்ரநாம அர்ச்சனைன்னு சொல்லுவாங்க 1008 ஒரு சிவாலயத்தில துர்க்கை சன்னதிக்கு ஒரு வெள்ளிக்கிழமை ராகு காலத்தில அபிஷேகத்துக்கு கொடுத்து சகஸ்ரநாம அர்ச்சனைக்கு பதிவு பண்ணி குங்கும அர்ச்சனை பண்ணுங்க ஒரு வாரம் குங்கும அர்ச்சனை ஒரு வாரம் புஷ்பத்தினால அர்ச்சனை மல்லிகைப்பூ மூன்றாவது வாரம் வந்து மஞ்சள் கிழங்குன்னு சொல்லுவாங்க விராலி மஞ்சள் அப்படின்னு சொல்லுவாங்க இந்த விராலி மஞ்சளால் அர்ச்சனை 108 1008 விராலி மஞ்சள் கடுமையான பிரார்த்தனை வச்சக்கணும் நல்லா கவனிக்கணும் கடுமையான பிரார்த்தனை மூணு வாரம்
10:02 துர்க்கைக்கு அந்த 1008 சகஸ்ரநாமம் அர்ச்சனை ஒரு புக் பண்ணி அபிஷேகத்தை கொடுத்து நல்ல சக்கரை பொங்கல் நெவேத்தியம் பண்ணி துர்க்கை வழிபாடு பண்ணுங்க மூணு வாரம் முடியும் அந்த மஞ்சளை எல்லா பெண்களுக்கும் எவ்வளவு பெண்கள் கொடுக்க முடியுமோ அவ்வளவு பெண்களுக்கு குங்குமத்தை சேர்த்து கொடுங்க இதுவரைக்கும் ஏற்பட்ட எல்லா சோதனைகளும் விலகும் உங்க குடும்பத்தில நல்ல காரியம் நடக்கும். நல்ல காரியம் நடக்கும். இதைவிட ஒரு அற்புதமான தருணத்தை கொடுக்க முடியாது கிரகங்களுடைய சேர்க்கையும் கிரகங்களுடைய பார்வையும் கடகத்தை துல்லியமாக உயர்த்துற நேரம் ஆல் தி பெஸ்ட் இதை மட்டும்
10:48 செய்யங்க. வீட்டில குப்பை கூலங்கள் இருந்ததுன்னா வீட்ல செல்ல அதை சேர்க்காம அப்பப்ப போட்டு எரிச்சிடுங்க. அது முக்கியமா வீட்டு வாசலுக்கு எதுக்க எதுவும் எரிக்க கூடாது. வீட்டு ஓரமாதான் எரிக்கணும் அப்படி எரிக்கிறதா இருந்தா இல்லன்னா குப்பை குளங்கள்ல போய் சேர்த்துருங்க. சில பேர் வீட்டு வாசல்ல போட்டு எரிச்சிறாங்க. அது செய்ய வேண்டாம். கடக ராசிக்காரர்களுக்கு நெருப்பு விஷயத்தில அசால்ட்டா இருக்காம அலாட்டா இருங்க. எப்பயுமே இந்த நேரம் உங்களுக்கு நல்ல அருமையான நேரம் கோபத்தை கோபத்திற்கு அர்த்தம் கிடைக்கக்கூடிய நேரம். இன்னும் சொல்லப்போனா மகிஷாசுர மருத்தினி ஒரு பாட்டு இருக்கு ஐயிரி நந்தினி எஸ் அதேதான் அந்த பாட்டை பாடுங்க இல்லனா உங்கயூல போட்டு டெய்லி ஓட விடுங்க மனசும்
11:36 சாந்தமாகும் வாழ்க்கையும் சாந்தமாகும் கடகத்துக்கு நல்ல திருப்பங்களை கிரகங்கள் கொடுக்கும் நல்லது நடக்கும்