0:00 இந்த கொடுக்கிற தெய்வம் கூரையை பிச்சுக்கிட்டு கொடுக்குமா அப்படின்னு ஒரு வார்த்தை சொல்லுவாங்க சார் என் வீட்ல கூரையே இல்ல சார் வெட்ட வெளியில உட்காந்துருக்கிறேன் எனக்கு எங்க சார் கூரைய பிச்சிட்டு கொடுக்கிறது இப்படி ஒரு புலம்பல் எங்கயோ ஒரு இடத்துல கேம் சரி அப்படியே நான் கூரை போட்டுருக்கேன் பிச்சிட்டு கொடுப்பாரா அப்படின்னு ஒரு டவுட்டா ஒரு குரல் அங்கே இருந்து கேட்கம். இன்னொருத்தர் சொல்லுவார் நான் மாடிய எல்லாம் வச்சிட்டேனே சார் டபுள் மாடி வேற கட்டிப்புட்டேனே இது தெரிஞ்சிருந்தா நான் ஒரு கூரையாவது போட்டுருப்பேனே நான் வேணா மொட்டை மாடியில ஒரு கூரை போட்டுறவா எனக்கு ஏதாவது கிடைக்குமா நான் மாடியில போய் உடாந்துருவா அப்படின்னு எகத்தாளமா கூட ஒரு
0:47 கேள்வி வரும். இதெல்லாம் எங்க இருந்து வரும்னு நினைக்கிறீங்க? எஸ் ரொம்ப அடிப்பட்டவர்கள் தான் கேபாங்க. இந்த கேள்வி எல்லாம் யார் கேபாங்க ரொம்ப அடிப்பட்டவங்க வாழ்க்கையில வெறுத்தவர்கள் அந்த வாழ்க்கை வெறுத்தவர்கள்னு ஒரு சிலர் இருப்பாங்க ஒரு குரூப் இருக்கும் வேணா நாளையில இருந்து நீங்க வேணா ஒரு முடிவு பண்ணிங்க வாழ்க்கை வெறுத்தவர்கள் சங்கம் வேணா அந்த சங்கத்துக்கு யார் யார் உறுப்பினர் போடுங்க டகடக டகடன்னு ஆள் வந்துகிட்டே இருப்பாங்க யாருன்னு பார்த்தா எல்லாம் கும்ப ராசியா இருக்கும் வாழ்க்கையை வெறுத்தவர்கள் லிஸ்ட்ல ஃபர்ஸ்ட் கும்பம் வந்து உடாந்துரும் ஏன் தம்பி உங்களுக்கெல்லாம் ஆசையை ஐயோ ஆசையே இல்லைங்கிறதுதான் எங்களுக்கு ஆசை எங்களுக்கு வேணாம்யா ஏன்னா நாங்க எந்த ஆசை நினைச்சாலும் நடக்க மாட்டேங்கது
1:33 அதனால நாங்களும் பார்த்துட்டோம் நாங்கள கதவை யாராவது தட்டுனா கதவை தட்டுங்கள் திறக்கப்படும்னா நான் எல்லா வீட்ுலயும் போய் தட்டுன சார் திறக்கல சார் அப்படின்னா யார் கும்ப ராசியா ஆமா சார் கடவுள் வரைக்கும் எங்களை மறுத்துட்டார் சார் இப்படி பல மறுப்புகளை பார்த்தவர்கள் மறு மறுப்புகளை பார்த்து பார்த்து மறுத்து போனவர்கள் கும்ப ராசிக்காரர்கள் இப்படிதான் இந்த வார்த்தைய கரெக்டா சொல்லணும் அதனால ஒரு ஆசாபாசத்து மேலயே ஒரு வெறுப்பு வந்துரும் எல்லாமே கனவா போயிட்டு சார் கனவுல கூட இப்ப கண்ணா பின்னால கனவு சரியா வரமாட்டேங்கது பிளாக் அண்ட் ஒயிட் படம் மாதிரி போயிட்டு அப்படின்னுவாங்க கனவு கூட பிளாக் அண்ட் ஒயிட் படம் மாதிரி போயிடுச்சு. ஏன்னா ஒரு காலகட்டத்துல கும்ப ராசி ரொம்ப கலர்புல்லா
2:19 கனவு கண்டவங்களா இருப்பாங்க. கனவுல மிதந்துருப்பாங்க. சா நம்மெல்லாம் பாரு எப்படி வரப்போறோம் பாரு. சொல்லுவாங்கல ஆடி போய் ஆவணி வந்து அவ்வளவுதான் அப்படின்னு. அவ்வளவுதான். இப்படி பல தோல்விகளை பல துயரங்களை பல சிரமங்களை பார்த்த கும்பராசி இப்ப இவங்களுக்கு இவங்களா தோத்தாங்களா? இவங்களை யாராவது தோக்கடிச்சாங்களா? கடவுள் ஏதாவது காப்பாத்துவாரா காப்பாத்த மாட்டாரா? இதான் இப்ப கேள்வி. கும்ப ராசியை பொறுத்தவரைக்கும் தோல்வியை தானே வரவேற்பவர்கள் எப்படி தானே வரவே இவங்களை யாரும் தோக்கடிக்க வேணாம்ஃர்ஸ்ட் தோல்வியை வரவேற்பார்கள் இது என்னங்க புதுசா இருக்கு அப்படின்னு சொல்லலாம்
3:06 உண்மையிலேயே என்னன்னா கும்ப ராசிக்காரர்கள் ஒரு விஷயத்தை செய்யும் பொழுது ரொம்ப நம்பிக்கையோட செய்வாங்க அதுல ரொம்ப முக்கியமா இன்னொருத்தவங்கள நம்பியே செய்வாங்க முடிஞ்சு போச்சு இதுதான் தோல்வியை வரவைக்கிறதுன்னு அர்த்தம் கும்ப ராசிக்காரவங்க என்னைக்கு தன்னை நம்புறாங்களோ அன்னைக்கு தான் லாபம் என்ன எங்க அண்ணன் எனக்கு சிபாரிசு பண்ணி ஒரு இடம் வாங்கி தரேனாரு இல்ல வேலை வாங்கி தரேன்னாரு என் சொந்தக்காரன் எனக்கு வந்து ஒரு எம்எல்ஏ சீட் வாங்கி தரேன்னா எங்க தலைவர் ஒருத்தர் இருக்காரு அவர் எனக்கு ஒரு பெரிய விஷயத்தை கொண்டு தரேன்னு இருக்காரு எனக்கு வெளிநாடு அனுப்புறேன்னாரு எனக்கு பணம் வாங்கி தரேன்னாரு ஒருத்தன் கூட கையெழுத்து போட மாட்டான் எல்லாம் சொல்லி இருப்பான் வீட்டு வாசல்ல
3:52 போய் நின்னா அவல்லாம் கதவு பூட்டிட்டு போயிடுவான் ஒரு கெசட் கையெழுத்து கூட சார் இந்த கையழுத்து நீங்க போட்டா எனக்கு ஒரு பேங்க்ல லோன் கொடுக்குறாங்க சார்ன்னு நீங்க போய் கேட்டீங்கன்னா இல்ல அது இப்பதான் நாலு பேருக்கு போட்டு எனக்கு எல்லாம் போயிடுச்சு அதனால இப்ப எது போடுறது இல்ல தம்பி அப்படின்னுவான். அப்படியே ரொம்ப கேட்டோம்னா என்ன தெரியுமா சொல்லுவான் எனக்கு இப்போதைக்கு வந்து இந்த ஸ்லிப் பாருங்க என்னுடைய பே ஸ்லிப் போயிடுச்சுனால இது இல்லைன்னுடுவான். வேல்யூ இல்லைன்னுவான். நம்ம என்ன பிளேஸ் இப்ப வாங்கி பார்க்க போறோம் பொய் சொன்னாலும் ஓரளவுக்கு பொய் சொல்ல வேணாம் பொருத்தமே இல்லாம பொய் சொல்லுவாங்க அது நமக்காகவே பொய் கலந்து சொல்லுவாங்க கும்ப ராசிக்காரவங்கள பார்த்தா உதவி பண்ண கூடாதுன்னே முடிவு பண்ணிடுவாங்க கும்ப ராசிக்காரன் போய் வீட்டு கதவை தட்டினால அவன் முடிவு பண்ணிடுவான் கும்ப ராசி வரா உதவி பண்ணாத அப்படின்னு
4:39 அவன் மட்டும் உதவி சொல்ல மாட்டான் வீட்ல உள்ளவங்களும் சேத்து சொல்லவாங்க எந்த கதவு தட்டப்பட்டாலும் திறக்கப்படாது அப்ப ஒன்னே ஒன்னுதான் அந்த பெரிய தம்பின்னு ஒரு படம் பழைய படம் ஒன்னு ஞாபகம் இருக்கும்னு பார்த்தீங்கன்னா தெரியும். பிரபுவும் கவுண்டமணி சாரும் நடிச்சிருப்பாங்க. எல்லா வீடும் போய் கதவை தட்டி பாப்பாரு பெரிய தம்பிங்கிற படத்துல யாரும் அவங்களுக்கு இடம் கொடுக்க மாட்டாங்க. ஒரு பிரச்சனையினால அப்ப கடைசிில பிரபு சொல்லுவார். ஏன்ன உங்க வீட்ல நான் தங்கிக்கிறேன் அப்படின்னவாரு ஏன் வாய அப்படின்னுவார் பெரிய கவுண்டமணி கொஞ்சம் கூட அவர் யோசிக்க விட மாட்டார் வாய அப்படின்னுவார். நேரா அழைச்சிட்டு போவார் நல்ல இயக்குனர் அருமையா அந்த இடத்தை எடுத்திருப்பார் இது கும்ப ராசிக்கு அப்படியே பொருந்தும் ஒருத்தன் எவனாவது ஹெல்ப் பண்றேன்னு சொன்னானா இத நம்பி போகாதீங்க யாராவது
5:25 ஒருத்தன் உங்களுக்கு பெரிய ஆள ஆக்குறனா நம்பி போகாதீங்க கும்ப ராசிக்காரவங்க எல்லாராலயும் ஏமாற்றப்பட்டவர்கள் இவங்க தோக்கப்பட்டவங்கல்லாம் கிடையாது இது ஒரு புதிய வரலாறு நான் தலைப்பை தப்பா வச்சிட்டேன்னு நினைக்கிறேன் தம்னைல்ல தோர்க்கடிக்கப்பட்டார்களா தோற்கப்பட்டீர்களா தோற்றீர்களா தோற்கடிக்கப்பட்டீர்களான்றத விட ஏமாத்தப்பட்டீர்களா கூட வச்சிருக்கலாம் கும்ப ராசிக்கு மட்டும் தனியா வச்சிருக்கலாம் தம்னைல் தப்பு பண்ணிட்டேன். இப்ப நான் உங்களை ஏமாத்தல ஞாபகம் வச்சுக்கங்க. அப்ப என்ன பண்ணுவாரு இந்த கவுண்டமணி அழைச்சிட்டு போவாரு. அழிச்சிட்டு போயிட்டு கதவ ஒரு வீடு சூப்பரா இருக்கும். செம செட்டிங் போட்டுருப்பாரு டைரக்டர் நல்லா இருக்கும். கதவை தறப்பார். இவரு ஆசையா பிரபு வந்து அப்பா நமக்கு ஒரு வீடு கிடைச்சிருச்சு இந்த ஊர்ல. நம்ம இருந்து சாதிச்சுடலாம் அப்படின்னு உள்ள போவாரு
6:11 வாசல்ல மட்டும் செவர் இருக்கும். ஒரு கதவு இருக்கும். திறந்து உள்ள போனா வெட்ட வெளிச்சம் இருக்கும். அப்ப கவுண்டமணி சொல்லுவாரு இதுக்கு பிறகுதான் இந்த செவர் கட்ட போறேன். இங்கதான் கிச்சன் வரப்போகுது இங்கதான் பாத்ரூம் வரப்போகுது இங்கதான் தூங்க போறோம் அப்படின்னுவாரு. இவ்வளவுதான் இந்த ஒரு கதை முடிஞ்சு போச்சு இந்த ஒரு கதை வேணா அந்த படத்தை போய் பாருங்க. பெரிய தம்பின்ற படம் அந்த சீனை மட்டும் எடுத்து பாருங்க. இது எதுக்கு நான் இந்த இடத்தை இப்படி சொல்றேன்னா எல்லாத்துலயும் ஏமாற்றத்தை சந்திக்கிறோம். ஏமாற்றம் ஏமாற்றம் ஏமாற்றம் அதுவே ஏமாந்து போயிட்டு சப்ப இதுக்கு பேரு என்னத்த இவன்ட்ட ஏமாத்துறது அப்படின்னு ஒரு பணம் வர மாதிரி இருக்கும் வராது. ஒருத்தனுக்கு கடன் கொடுத்துரலாம்னு ரொம்ப
6:57 நம்பிக்கையோட இருப்போம். அவன்கிட்ட பேசிருவோம். நாளைக்கு காலையில வந்து 10 மணிக்கு நான் பணம் கொடுத்துறேன்னு சொல்லுவோம். ஏன்னா அப்படி ஒருத்தவன் சொல்லிட்டு போயிருப்பான். நான் 9:00 மணிக்கு உனக்கு கொடுக்குறேன்னு இருப்பான். நம்ம ஒரு ஒன் ஹவர் லேட்டாதான் சொல்லிருப்போம். போன் எடுத்தா செல் சுவிட்ச் ஆப்னு வரும் எடுக்க மாட்டான் வட்டிக்கு கொடுக்கறவனே வரமாட்டான் ஆனா கேட்டவன் வந்துருவான் கொடுத்தவன் வந்துருவான் இப்ப திருப்பி ஒரு பொய் சொல்ற மாதிரி இருக்கும் பொய் சொல்ல பிடிக்காதவர்கள் கும்ப ராசிக்காரர்கள் ஆனா பொய் சொல்ல வேண்டிய கட்டாயத்துக்கு ஆக்கப்படுபவர்கள் கும்ப ராசிக்காரர்கள் அது சில பேர் வீட்ல உள்ளவங்கல்லாம் பார்த்தீங்கன்னா அவங்க ஒரு பொய் சொல்லி வைப்பாங்க அதுக்கு ஒரு பொய் இவன் சேர்த்து சொல்லணும் அதனாலதான் கும்ப ராசிக்காரங்கள்ட்ட திடீர்னு ஒன்னு கேட்டீங்கன்னா படாரங்களுக்கு பதில் சொல்ல தெரியாது
7:44 அப்படின்னு முடிப்பாங்க ஏன்னா அவங்க ஒரு பதில் சொல்லணும்னா பல பேர யோசிச்சு பதில் சொல்லும் அப்ப இப்படி கும்ப ராசிக்காரர்களுக்கு நெருக்கடி கொடுக்கிறது எதுன்னு கேட்டா காலம் இவங்க தோக்கடிக்கப்படுவது பல பேர் அவருடைய ஏமாற்று வேலைகளால்தான் ஏமாறாம மட்டும் கும்ப ராசி இருந்தாங்கன்னா யாராலுமே தோக்கடிக்க முடியாது கும்ப ராசிய என்ன பொறுத்தவரைக்கும் சிங்கிளா தனித்து செயல்படக்கூடியவர்கள் நிறைய திறமைகள் உள்ளவர்கள் கும்ப ராசிக்காரர்கள். நிறைய திறமை அந்த திறமை எல்லாம் கடவுள் கொடுத்த வரம். ஆனா அந்த திறமைக்கு சரியான ஒரு பிளாட்பாரம் கிடைக்காம அந்தந்த இடத்தில கவலைப்பட்டுட்டு இருப்பாங்க. கஷ்டப்பட்டுட்டு இருப்பாங்க. இப்படிப்பட்ட கும்ப ராசிக்கு இந்த காலம் கடவுள் உங்களை
8:31 காப்பாத்தக்கூடிய காலம். உங்களுடைய ஏமாற்றங்களை கடவுள் பார்த்திருக்கார் யார் பார்க்கிறாங்களோ இல்லையோ கடவுள் பார்த்திருக்கார் நீங்க சின்ன வயசுல இருந்து ஏமாந்தத பார்த்திருக்கார் இந்த பள்ளிக்கூடத்தில எல்லாம் போகும்போது பாத்தீங்கன்னா திருவிழாக்கு எல்லாம் போகும்போது அப்பா அம்மா அழைச்சிட்டு போவாங்க முதல்ல நம்ம வாழ்க்கையில நம்மள அப்பா அம்மாதான் ஃபர்ஸ்ட் ஏமாத்துவாங்க இல்லையா ஏன்னா அவங்களுக்கு வசதி கம்மியா இருக்கும் அதனால இத வாங்கி தரேன் வாங்கி தரேன்னு அழைச்சிட்டு போய் கார் ஒன்னு வாங்கி கொடுப்பாங்க பாத்துருக்கீங்களா விளையாட்டு கார் அந்த காரே வாங்காம ஒருத்தன் வந்துட்டு அவன் அதைவிட துரதஷ்டசாலி அப்ப நிறைய துரதஷ்டத்தை அப்படியே கூடவே அழைச்சிட்டு போறவர்கள் கும்ப ராசிக்காரர்கள் இது வாழ்க்கையில தொடர்ந்துகிட்டே இருக்கும் எல்லா திறமையும் இருக்கும் ஒரு
9:17 வேலை கிடைக்காது. எல்லா திறமையும் இருக்கும் வேலையில அப்பாயின்ட்மெண்ட்ல இம்ப்ரூவமெண்ட் ஆகி அதுல ப்ரொமோஷன் கிடைக்காது. எல்லா திறமையும் இருக்கும் பொண்டாட்டி பாராட்ட மாட்டான். எல்லா திறமையும் இருக்கும் புருஷன் அங்கீகாரிக்க மாட்டான். எல்லா திறமையும் இருக்கும் பிள்ளைங்க நம்மளை ஏத்துக்காது. என்ன கொடுமை சார் சந்திரமுகி படத்துல கே்கற மாதிரிதான என்ன கொடுமை சரவனை இது யாரை பார்த்தாலும் எல்லாரும் சந்திரமுகியா இருக்கு கும்ப ராசிக்காரங்க பாத்துருக்கீங்களா உங்க வீட்ல எல்லாரையும் பாருங்க திரும்பி ஒரு தடவை இப்ப வேணா பாருங்க இப்படி YouTube அப்படியே நிப்பாட்டிட்டு எல்லாரையும் ஒரு தடவை பாருங்க கரெக்ட் சந்திரமுகிதான். எல்லாருக்குள்ளயும் ஒரு சந்திரமுகி இருக்கும். இப்ப நீங்க பிரபுவா ரஜினியா
10:03 கமெண்ட்ல சொல்லுங்க நீங்க இப்ப பிரபுவா ரஜினியா ரஜினியா இருக்க வாய்ப்பில்லை ஏன்னா ரஜினியா இருந்தா நீங்க சந்திரமுகிய அடிச்சு திரத்திடலாம் இப்ப பிரபுவாதான் இருக்கணும் என்ன பண்ண போறீங்க இப்ப கடவுள் தான் காப்பாத்தணும் இப்ப ரஜினி வரணும் உங்க கதையில இப்ப ரஜினிதான் கடவுள் இப்ப பாயிண்ட் புரிஞ்சிருச்சா ரொம்ப சிம்பிளா சொல்றோமா பிளான் ஓகேவா அப்ப நம்ம வாழ்க்கையில் தோற்கடிக்கப்படுறோம். எப்படி தோற்கடிக்கப்படுறோம் நம்ம பக்கத்தில் உள்ளவங்களால் தோற்கடிக்கப்படுறோம். அதுவும் எப்படி ஏமாற்றத்தினால் தோற்கடிக்கப்படுகிறோம். எல்லாம் ஏமாற்றம் எல்லாம் காலி இப்ப இந்த நேரத்தில கூட கடவுள் வரலன்னா நான் அதனாலதான் சொன்னேன் முதல்ல ரொம்ப
10:50 விரக்தியில் இருப்பவர்கள் இந்த விரக்திக்கு இப்ப ஒரு முற்று புள்ளி வைக்கக்கூடிய நேரம் நிச்சயம் கடவுள் காப்பாத்துவாருங்கஃர்ஸ்ட் இப்ப நீங்க என்ன தெரியுமா பண்ணனும் ஒன்னு ஒன்னா பிளான் பண்ணனும் முதல் ஸ்டெப் உங்க வாழ்க்கையில எது இப்ப தேவை அதை பத்தி இப்ப இப்ப யோசிங்க நீங்க கடவுள்ட்ட தான் இப்ப முறையிடணும். நீங்க எந்த சுவாமியை நம்புறீங்களோ அந்த சுவாமிகிட்ட முறையிடுங்க. நான் பெரும்பகுதி கும்ப ராசிக்காரர்களுக்கு துர்க்கையை வணங்க சொல்லுவேன். ஒரு பெண் தெய்வத்தை கும்பிடுங்க. ஒரு பெண் தெய்வத்தை கும்பிடுங்க. சிவனை கும்பிடுங்க. சிவனை கும்பிடுங்க. சிவனையும் ஒரு பெண் தெய்வத்தையும் கும்பிடுங்க. அப்ப சிவனையும் துர்க்கையும்
11:35 கும்பிட்டா ரொம்ப நல்லது. அப்ப ரெண்டு சுவாமியும் நிச்சயமாக உங்களுக்கு ஆசீர்வாதம் தருவார்கள் நீங்க இதுவரைக்கும் விரக்தியில் இருந்தவர்கள் இதுவரைக்கும் ஏமாந்தவர்கள் இனிவர காலத்தில உங்கள் ஏமாற்றங்கள் படிப்படியாக மாறப்படுகிறது. உங்க விரக்தி படிப்படியாக மாறுகிறது. உங்க வாழ்க்கைக்கு ஒரு நல்ல ஏற்றம் கண்டிப்பாக கிடைக்கப்போகுது. இப்ப நீங்க ஃபர்ஸ்ட் செய்ய வேண்டியது எல்லாத்தையும் அடைச்சிட்டு ஒரு விஷயத்தை மட்டும் எடுத்துக்க போறோம். எல்லாம் எனக்கு வேணும்னு நினைக்கிறத விட எனக்கு இந்த 2025 இந்த வருஷத்துல இது மட்டும் நடக்கணும் ஃர்ஸ்ட் அப்படின்னு ஒரு பிளான போடுங்க கும்ப ராசிக்காரர்களே நீங்கள் கரை
12:20 சேர்ந்து விடுவீர்கள். கரையில் நீங்கள் தத்தளிக்கு கொண்டிருக்க கூடியவர்கள் நீங்க கரை ஏறப்பட்டு காப்பாத்தப்படுவீர்கள். நிச்சயமாக உண்டு இந்த சகோதரன் நான் சொல்றேன் இந்த அப்பா நான் சொல்றேன் நிச்சயம் நல்லது நடக்கும் வாழ்த்துக்கள்