0:00 என் அன்பான பிளே தமிழ் நேயர்கள் அனைவருக்கும் இனிய ஆசீர்வாதங்கள் எல்லோரும் இன்புற்றிருப்பதை தவிர வேறு ஒன்றும் அறியேன் பராபரமே நம்ம வாழ்க்கையில எல்லா நாளும் இனிமையாக இருக்க வேண்டும் சில அதிஷ்டத்தை பற்றி இன்று பேசப்போறேன் நமக்கு அதிஷ்டம் கிடைக்கிறதுக்கு ஏதாவது வழி இருக்கா அப்படின்னு கேட்கிறவங்களுக்கு இந்த பதிவு ரொம்ப பிரயோஜனமா இருக்கும். இந்த காலம் இன்னைக்கு இருக்கிற காலம் நமக்கு சப்போர்ட்டிங்கா இருக்குமா இருக்காதா அப்படின்னு நினைக்கிறவங்களுக்கு இந்த பதிவு ஒரு பிரயோஜனமா இருக்கும். நான் ரொம்ப சிம்பிளா ஒரு விஷயம் எல்லாருக்குமே சொல்லுவேன் பிள்ளைகள் எல்லாருக்குமே
0:48 நம்ம ஏதாவது ஒரு செயல் செய்றோம்னா ஒரு நல்ல குருவுடைய ஆலோசனையோடு செஞ்சோம்னா அந்த செயல் வெற்றி பெறும். நிறைய பேர் இன்னைக்கு எல்லாத்துலயும் தோத்து போறோம். இன்னைக்கு பல பேருடைய வருத்தமே என்னன்னா தோத்து போறதுதான் தொழில்ல தோத்து போறோம் மனுஷங்களுடைய அன்பை சம்பாதிக்க முடியாமல் தோத்து போறோம் குடும்ப உறுப்பினர்களுடைய வெறுப்பை சம்பாதிக்கிறோம் வருமானத்தில திருப்தி இல்லாமல் அதிருப்தியை சம்பாதிக்கிறோம் எல்லா திறமையும் இருந்து எந்த ராசியும் இல்லாதது போல நாமள நாமளேஃபீல் பண்றோம் இப்படி ஏகப்பட்ட சிரமங்களுக்கு நடுவேதான் நாம் எல்லாம் இருக்கிறோம் இந்த சிரமங்களை எல்லாம் இப்ப நல்லதா
1:35 மாத்தணும்னா ஈசன் நினைத்தால் மட்டும்தான் நடக்கும் அந்த பரமேஸ்வரன் நினைத்தால் மட்டும்தான் நம்ம சிரமத்தை எல்லாம் போக்க முடியும் அவர் சில நேரங்களல் நினைப்பார் அவர் நினைக்கிறத நாம நினைக்கணும் அவ்வளவுதான் இந்த பரமேஸ்வரன் பல ரூபத்த இருக்கிறார் அதுல ஒரு ரூபம் தான் காலச்சக்கர ரூபம் சட்ட ரூபம் நீதி ரூபமாக சனியாக இருக்கிறார் சனியும் பரமேஸ்வரன் தான் அப்ப சனீஸ்வரன் பகவானை ஏன் ஆண்டவன் படைச்சார்னா என் பிள்ளைய என்னால திருத்த முடியாது திட்ட முடியாது வருத்தப்பட வைக்க முடியாது ஆண்டவன் அதனால எப்படி நாமெல்லாம்
2:21 பள்ளிக்கூடத்தில் கொண்டு போய் விடுறோமோ அதே மாதிரி ஆண்டவன் என்ன பண்றாரு சனிகிட்ட விடுறாரு அப்பப்ப அப்பப்ப ப்ப சனி பகவானே இவனை கொஞ்சம் நல்லா திருத்தி விடு நல்லவனா இருந்தா நல்லா பாராட்டி விடு பட்டம் கொடு கெட்டவனா இருந்தா திருத்தி கொடு இததான் சனிட்ட சுவாமி சொல்றார் அப்ப சுவாமி சொல்றதுல நியாயம் இருக்கு அப்பப்ப நம்மள டிங்கரிங் பட்டி எல்லாம் பார்த்துக்கணும் அப்பப்ப நம்ம ஓவர்ஆயில் பண்ணிக்கணும் சர்வீஸ் பண்ணிக்கணும் நம்மள எப்படி லேப்டாப்லயும் நம்மள சர்வீஸ் பண்ணிக்கிறோமோ அதே மாதிரி நம்மள நாம சர்வீஸ் பண்ணிக்கணும் இப்படி சர்வீஸ் பண்றதுதான் சனி அவருடைய வேலை இப்ப நம்மள அவர் எப்படி சர்வீஸ் பண்ண போறார் அதைதான் பார்க்க போறோம் வாங்க பார்த்துடலாம் எத்தனை பேரு நம்மளை பார்த்து நகைச்சுவையாகவோ
3:09 நம்மளை பார்த்து கொடுமையாகவோ நம்மளை பார்த்து கேவலமாகவோ சிந்தனை பண்றாங்கன்னா அவங்களை எல்லாம் பார்த்து வருத்தமே படாம கவலையே படாம அவங்களை அப்படி தள்ளி விட்டுட்டு நாம நடந்து போய்கிட்டே இருக்கணும்னு ஆசைப்படக்கூடிய என் அன்பு உறவுகளான மேஷ ராசிக்காரர்களே மேஷ ராசியுடைய பெரிய பலம் என்ன தெரியுமா இன்னொருத்தவன் பேசுறதை எல்லாம் மனசுலயும் ஏத்திக்க கூடாது காதுலயும் கேட்டுக்க கூடாது பொறாமைக்கார பய உலகம் நல்லா தெரிஞ்சுக்கங்கோ நம்ம ரொம்ப யாரையாவது தூக்கி தலையில வச்சுக்கிட்டு ஆடுனோம்னா அவன் முதல்ல நம்மள தூக்கி கீழ போடுறதுக்கு பார்ப்பான் அப்ப இன்னையில இருந்து என்ன பண்ணக்கூடாது ஏழர சனி ஆரம்பிக்குது முழுமையா உங்க
3:56 இடத்தில வந்து உட்காருறார் சனி பகவான் இப்ப ஒரு காலதான் வச்சிருந்தார் மேஷத்துல அதாவது பாத்தீங்கன்னா மீன ராசிக்குள்ள ஒரு கால வச்சவர் இப்ப வந்து உட்காருறார் அப்ப ஏழர சனி ஸ்டார்டிங் உட்காந்துட்டார் இப்போ இப்ப தர்ம யுத்தத்தை ஆரம்பிக்க போறார் இது வேற தர்ம யுத்தம். இந்த தர்ம யுத்தத்தில இவர் ஜெயிக்கணும். யார் ஜெயிக்கணும் சனி ஜெயிக்கணும். சனி ஜெயிக்கணும்னா நாம ஜெயிக்கணும் எல்லாரும் தப்பு தப்பா புரிஞ்சுக்கிறோம் சனி ஜெயிக்கணும்னா நம்ம தோத்துணும் அப்படின்னு நினைக்கிறான் சனிதான் நம்ம நம்மதான் சனி நம்மளோட சனி கனெக்ட் ஆயிட்டார் இப்ப இனிமே நீங்க என்ன செய்றீங்களோ அதெல்லாம் சனி நினைக்கிறதா செய்ய போறீங்க சனி என்ன நினைக்கிறார்ன்னு தெரிஞ்சுகிட்டா நீங்க
4:43 நல்லா இருக்க போறீங்க அப்ப மேஷ ராசிக்காரர்களுக்கு ஏழர சனி ஸ்டார்ட் நவ பஸ்ட் 2அப் இயர்ஸ் விரைய சனி காசை சேர்க்கணும்னு எண்ணம் வரக்கூடாது. நல்லா செலவு பண்ணதான் எண்ணம் வரணும். மனுஷனை சேர்க்கணும்னு எண்ணம் வரக்கூடாது. மனுஷன் கிட்ட என்ன பயன்படுத்திக்கணும்ங்கிற எண்ணம் தான் வரணும். எல்லாரும் சொல்லுவாங்க பார்த்து கால் வைப்பா அப்படின்னுவான் எத்தனை தடவை தான்டா பார்த்து கால் வைக்கிறது பத்த இடத்தில் உழுந்தாதான்டா நான் வெற்றி பெற முடியும் பார்த்து கால் வைக்கிறேன் பார்த்து கால் வைக்கிறேன்னா கடைசி வரைக்கும் காலே வைக்க முடியாது அவ்வளவு கன்னி வெடிகள் உண்டா இல்லையா மேஷ ராசிக்காரர்களே அப்ப மேஷத்தை பொறுத்தவரை ஏழர சனி விரைய சனி ஆனா
5:29 பயம் இல்லாமல் தைரியமா இறங்கணும் இடம் வாங்கணும்னா இடம் வாங்குங்க வீடு கட்டணும்னா வீடு கட்டுங்க மனுஷனை சந்திக்கணும்னா மனுஷனை சந்திங்க தைரியமா பேசுங்க எந்த இடத்துல நமக்கு பிரச்சனை ஆரம்பிக்கும் ஏழர சனியில எங்க பிரச்சனை ஆரம்பிக்கும் எங்க விரையம் ஆரம்பிக்கும்னா நம்ம முடிவை இன்னொருத்தவன் எப்ப எடுக்கறானோ அப்ப முடிவு பிரச்சனை ஆரம்பிக்கும் இன்னைக்கு ஒரு ஊருக்கு போறதா இருந்தா நீங்கதான் முடிவெடுக்கணும் ஒரு ரூபாய் செலவு பண்றதா இருந்தா நீங்கதான் முடிவெடுக்கணும். பேருிட்ட அதை பத்தி சொல்லுங்க. அவங்க எல்லாரும் ஐடியா பண்ணி பைனலுக்கு உங்கள்ிட்ட வருவாங்க. நீங்கதான் முடிவெடுக்கணும் உங்க வீட்ல முடிவெடுக்கிற பலனை இன்னொருத்தவங்கிட்ட கொடுத்துராதீங்க. மேஷ ராசிக்காரர்களே ஆபத்து உங்களால அதை தாங்கி கொள்ள முடியாது. என்னைக்குமே மேஷ
6:15 ராசிக்காரர்கள் பிரச்சனை எந்த இடத்தில சந்திக்கிறாங்கன்னா முடிவெடுக்கிறது இன்னொருத்தவங்கிட்ட கொடுக்கறதுனாலதான். கடைசி வரைக்கும் போராடுங்க. எல்லாருடைய மனசையும் உங்களால மாத்த முடியும். எப்பேர்பட்ட சூழ்நிலையும் உங்களுடைய சகாயத்துக்கு ஏற்படுத்திக்க முடியும். கடவுள் அப்படிப்பட்ட அற்புதத்தை உங்களுக்கு கொடுத்திருக்கிறார் ஆருடமே அப்படித்தான் சொல்லுது. நீங்க சொல்லுவாங்க பூனை கண்ணை மூடிட்டுனா உலகம் கண்ண மூடிடும் அப்படின்னு அது நினைச்சுக்குமா மேஷ ராசிக்காரர்கள் இன்னைக்கு நல்லா தெரிஞ்சுக்கங்க. உங்களை யாராவது ஏமாத்துறதுக்கு பிறந்திருக்காங்கன்னு நினைச்சிடாதீங்க உங்களை யாராவது அழிக்க பிறந்திருக்காங்கு நினைச்சிருக்காங்க ஒரு பயலும் இன்னும் பொறக்கலடா அப்படின்னே நினைச்சு போங்க உங்களுடைய துணிச்சல் உங்களுடைய எதிர்
7:01 அதுதான் எதிர்நீச்சல் உங்களுடைய துணிச்சல் அதுதான் எதிர்நீச்சல் எதிர்நீச்சல் ஒரு படம் எடுத்திருப்பாரு பாலசந்தர் சார் நாகேஷ் சார் நடிச்சிருப்பாரு அதுல சின்ன சின்ன கதாபாத்திரங்கள் அப்படி பார்த்தீங்கன்னா தெரியும் எல்லாரும் யூஸ் பண்ணிக்கிட்டு விட்டுருவாங்க. மாடி வீட்டு மாது மாடிப்படி மாது அதே மாதிரிதான் நம்ம மாதுவா இருக்கக்கூடாது. நம்ம மாதுவா மாடிவீ மாடிப்படி மாதுவா இருக்கக்கூடாது. அப்ப என்ன பண்ணனும் நாம எல்லாரையும் யூஸ் பண்ணிக்கணும். இந்த ஏழர சனியில சிவனை அதிகமா வழிபாடு பண்ணுங்க. விபூதி பூசிக்கங்க. என்னை பொறுத்தவரைக்கும் இது சுபவிரைய
7:47 காலம் கார் வாங்குவீங்க கல்யாணம் பண்ணுவீங்க வீடு கட்டுவீங்க சேர்த்து வைக்கணும் பார்த்து வைக்கணும் நினைக்காதீங்க அதுவா நடக்கும் சுவாமி அப்படிப்பட்ட அனுக்கிரகத்தை உங்களுக்கு கொடுக்கிறார் ஆல்ரெடி சனி பகவான் உங்க இடத்தில நீசம் பெற்றிருக்கிறதுனால உங்களை எந்த விதத்திலும் கஷ்டப்படுத்த மாட்டார் தேவையில்லாம ஹார்ட் பீட் அதிகப்படுத்திக்காதீங்க நிறைய தண்ணி குடிங்க மேஷ ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில நிறைய தண்ணி குடிச்சீங்கன்னா உங்க ஹார்ட் பீட் நார்மலா இருக்கும். என்ன பொறுத்தவரைக்கும் சுபச்செலவுகளை தயார்படுத்துங்க. ஒரு குறையும் இல்லாம நல்லா இருக்க போறீங்க. பயம்ங்கிறத தூக்கி போடுங்க. உங்களை பார்த்தா எல்லாரும் பயப்படணும்.
8:32 பயம் உங்க கண்ணுல கூட தெரியக்கூடாது என் அன்பு உறவுகளை. மேஷத்திற்கு சவால் விட்டு சொல்றேன் ஏழர சனி உங்களை பாதிக்காது. ஏடர சனியால் நீங்கள் பாதகம் இல்லாமல் சாதகப்படுத்த போறீங்க பல பேரை புரிஞ்சுக்க போறீங்க புரிஞ்சுகிட்ட மாதிரி காட்டிக்காம இருங்க இங்கதான் உங்களுடைய பலம். செய்யலாமா செஞ்சு பாருங்க ஏழார சனியில எதிர்த்து நிக்க போறோம் எழிஞ்சு நிக்க போறோம் எழுச்சியாக நிக்க போறோம். ஒரு எழுச்சி ஆரம்பம் இது நல்ல துவக்கம் நல்லது நடக்கும். இந்த பரிகாரம் போது எல்லாரும் பண்ற ஒரு பெரிய தப்பு என்ன தெரியுமா யாருக்கும் தெரியாம போய் பண்ணிட்டு வரும் அதுதான் தவறு அங்கதான்
9:21 பிரச்சனைகள் முடியவே மாட்டேங்கது பரிகாரத்தில கூட நாலு பேருக்கு சொல்லிட்டு செய்ய சொல்லல தெரிஞ்சு பண்ணுங்க என்னைக்குமே ஒரு மனுஷன் வீட்ல ரொம்ப சந்தோஷமா இருக்கேன் அப்படிங்கிறத நம்ம ஸ்டேட்டஸ் போடுறோம் அதனால பல இழப்புகளை சம்பாதிக்கிறோம். அப்பப்ப சில ஸ்டேட்டஸ் சோகமா வைங்க. அப்பப்ப சில வருத்தங்களை பதிவு பண்ணுங்க. ஸ்டேட்டஸ் மூலமாக நண்பர்களுக்கு சொந்தக்காரவங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கு எல்லாம் அப்ப குடும்பத்தில மத்தவங்க எல்லாம் ரொம்ப சந்தோஷப்படுவாங்க. என்னைக்குமே நல்லா தெரிஞ்சுக்கங்க. உங்க உறவுதான் நீங்க கொஞ்சம் கீழ இறங்கினா சந்தோஷப்படும். உங்க உறவுகள் தான் நீங்க வருத்தப்பட்டா சந்தோஷப்படும். உங்க
10:08 உறவுகள்தான் பினான்சியலா நீங்க டவுன் ஆனா ரொம்ப சந்தோஷப்படுவாங்க. உங்கள் உறவுகள் தான் உங்க வீட்டில் ஏதாவது தேவை நின்னு போயிட்டுனா ரொம்ப சந்தோஷப்படுவாங்க. அப்ப உறவுகளை எப்படி சந்தோஷப்படுத்தி பார்க்கணும்னா ரொம்ப சிம்பிளா சொல்றேன் நீ கஷ்டப்படுற மாதிரி வருத்தப்படுற மாதிரி வேதனைப்படுற மாதிரி அப்பப்ப பாவலா காட்டு அவன்ல்லாம் சந்தோஷப்படுவான் அதுல உனக்கு வந்த கஷ்டம் போயிடும். இதுதான் 12 ராசி செய்யணும். யாருக்கு யாரும் இழிச்சவங்க கிடையாது இழைச்சவங்க கிடையாது. என்னைக்கு ஒரு மனுஷனை ரொம்ப நம்புறோமோ அவன் நம்மள ரொம்ப சுரண்ட போறான்னு அர்த்தம் வேதனைப்படுத்த போறான்னு அர்த்தம் அப்பப்ப அவனுக்கு நம்ம கொஞ்சோண்டு திருப்தி ஏற்படுத்தணும். விட்டுட்டேன் கொஞ்சம் லாஸ் ஆயிடுச்சு சார்
10:53 அப்படின்னு சொல்லணும். என் பொண்டாட்டி என்னை திட்டிட்டா என் புருஷன் என்னை திட்டிட்டான் கடிச்சுப்புட்டான்னு கூட சொல்லுங்க தப்பு இல்லை என் பிரண்ட் என்னை ஏமாத்திட்டான் என்ன பண்ற என்னடா சோகமா இருக்கேன்னு எவனாவது வாரம் ஒரு தடவை உங்களை கேட்கணும். என்னடா வருத்தமா இருக்கேன்னு கேட்கணும். ஏன் சார் இப்படி ஆயிட்டீங்கன்னு கேக்கணும். ஏன் சார் உங்கள ஏன்மா இப்படி டல்லா இருக்கற அப்படின்னு கேக்கணும். ஏம்மா பொலிவிளந்து போயிட்டேன்னு கேட்கணும். இப்படி கேட்க தூண்டுங்க. என்னடா இப்படி எல்லாம் பேசுறேன்னு நினைக்கிறீங்களா அவங்களுக்கு ஒரு சந்தோஷம் நமக்கு அதுல ஒரு ஆனந்தம் அவன் சந்தோஷமானாதான் நம்மல்லாம் நிம்மதியா இருக்கலாம் இல்லைன்னா நம்ம சந்தோஷமா இருக்கறத பார்த்து பார்த்து வயிறறிஞ்ு வயிறறிஞ்ு அவங்கல்லாம் நம்மளை இன்னும்
11:39 வீழ்த்த பார்க்கிறாங்க கடவுளே கொடுக்க நினைச்சாலும் உறவுக்காரவனும் தெரிஞ்சவனும் அறிஞ்சவனும் வாழ விட மாட்டேங்கிறான். கடன்ல தாங்க சார் ஒரு பவுன் நகை வாங்க வேண்டியதா இருக்கு. ஆனா நகையை போட்டுட்டு போனோம்னா ஜொலிக்கிறா பாரு அப்படிங்கிறான் எவ்வளவு வருத்தம் இருக்கு பிள்ளைகளை ஒரு இடத்துக்கு ஆளாக்கி தேலாக்கி நல்லா வரணும்னா பெத்தவங்க எவ்வளவு கஷ்டப்படுறோம் எந்த பிள்ளையாவது திரும்பி பார்த்து ரொம்ப தேங்க்ஸ்மா அப்பா ரொம்ப தேங்க்ஸ்ப்பா அப்படின்னு சொல்லி இருக்கா இன்னொரு அப்பா அம்மாட்ட சொல்லுவாங்க எங்க அப்பா அம்மா எல்லாம் அந்த அளவுக்கு ஒன்னும் செய்யறதே கிடையாது. உங்கள மாதிரி எங்க அப்பா அம்மா கிடையாது. இவன் போய் அவன்ட்ட சொல்லுவான். அவன் பிள்ளை இன்னொருத்தன்ட்ட போய் சொல்லுவான்.
12:26 பெத்த பிள்ளைங்க கூட திருப்தி அடைய மாட்டேங்குது. உலகம் அப்படிப்பட்ட உலகத்தில இருக்கிறோம். அப்ப கடவுள் சில சூத்திரங்களை எதுக்கு இதிகாசங்கள் புராணங்கள் எல்லாம் படிக்கிறோம். மனுஷனுடைய மனசை தெரிஞ்சுக்கறதுக்கு தான் இதை பட்டு தெரிஞ்சுக்க கூடாதுதான் படிச்சு தெரிஞ்சுக்கனான் பெரியவர்கள் எல்லாம் எதுக்கு இதெல்லாம் எழுதி வச்சான்னா நீ கஷ்டப்படாதடா பட்டு பட்டு தெரிஞ்சுக்க கூடாதுடா எல்லாத்தையும் எவ்வளவு பட்டினா அதுல கஷ்டமா வருது உன்னால தாங்க முடியல படிச்சு தெரிஞ்சுக்கோ அப்படின்னா நம்ம என்ன பண்றோம் படிக்கவும் மாட்டேங்கிறோம் பட்டுதான் தெரிஞ்சுக்கறோம் அதனால இந்த சனி பெயற்சியில இந்த சனி பெயற்சி உங்களுக்கு சங்கடத்தை கொடுக்க மாட்டார் முதல்ல அதை நம்புங்க சங்கடம்ங்கிறது நம்ம பக்கத்துல இருக்கிற சங்கடத்தினாலதான் எல்லாம் சங்கடம்
13:11 உறவுதான் சங்கடம். அது எந்த உறவு வேணாலும் நீங்க வச்சுக்கங்க. அதான் சங்கடம். யார் மேல அதிகமா நம்பிக்கை வைக்கிறீங்களோ அது சங்கடம் யார் மேல அதிகமா வந்து பணத்தை கட்டுறீங்களோ அது சங்கடம். இனிமே சங்கடத்தை எல்லாம் பார்த்து சமாளிங்க. ரொம்ப சிம்பிளா சொல்றேன் எல்லாரும் பிள்ளையாரை கும்பிடுங்க. காலையில அஞ்சு முறை குட்டிக்கங்க. முட்டிக்காதீங்க. குட்டிக்கலனா முட்டிக்கணும். பை டைம்ஸ் இப்படி குட்டிக்கிட்டீங்கன்னா புத்தி நல்ல வேலை செய்யும். பிரைன் நல்ல ஆக்டிவ் ஆகும். குட்டிக்க மறந்துட்டோம்னா செவுத்துல போய் முட்டிக்க வேண்டியதுதான் தப்பு பண்ணிட்டேனே தப்பு பண்ணிட்டேனே தப்பு பண்ணிட்டேனே பிராணாயாம் பண்ணனும் மூக்க நல்லா மூச்ச இழுத்து விடணும் பை டைம்ஸ் அப்பதான் வந்து உள்ள இருக்கக்கூடிய
13:57 சுவாசங்கள் எல்லாம் நமக்கு நல்ல சீரா வேலை செய்ய ஆரம்பிக்கும். இது சீரா வேலை செய்யலனா நாம சிறப்பா வேலை செய்ய முடியாது டென்ஷன் ஆயிடுவோம். தோப்பு கரணம் போடணும் காலையில பிள்ளையாருக்கு பிள்ளையார் கோவில்ல தான் போய் போடணும்ல்ல வீட்லயே போடலாம் நல்ல மண்டியிட்டு போடணும் முடியாதவங்க அட்லீஸ்ட் பாவனையாவது தோப்பு கரணம் போடணும் ரெண்டு காது இப்படி மாற அப்பதான் ஞாபக சக்தி வளரும் நம்ம நிறைய மறந்துறோம் நல்லத மறக்கிறோமோ இல்லையோ கெட்டத மறக்க கூடாது சில பேர் பண்ண கெட்டதான் ஞாபகம் வச்சுக்கணும் சில பேரோட குணத்தை மறந்துட கூடாது நம்ம பண்ற பெரிய தப்பே அவன் பண்ண தப்பை மறந்துட்டு அவன் குணத்தை மறந்துட்டு அவனோடயே நம்ம பாராட்ட பழகுவோம் திருப்பி நம்மள ஏமாத்துவான் திருப்பி பாட்டுவோம் பழகுவோம் திருப்பி ஏமாத்துவான் ஞாபகம் வச்சுக்கணும் டெய்லி இதுக்குதான் காலையில
14:43 பிள்ளையார கும்பிட்டது இனிமேல் இப்படிதான் நினைச்சு கும்பிடணும் பிள்ளையார ரைட்டா அவர புத்திசாலித்தனத்தை கொடுக்கிறார் பிரத்தேகமா நம்ம அறிவு புரட்சி பண்ண வைக்கிறார் அதான் பிள்ளையார் சனிக்கிழமை சனிக்கிழமை ஆஞ்சநேயர் கோவிலுக்கு போயடணும் இனிமேல் எல்லாரும் ஆஞ்சநேயர போய் அர்ச்சனை பண்ணனும் ஆஞ்சநேயர்ட்ட எனக்கு புத்தி கொடு சக்திடு தைரியத்தை கொடு எல்லா பயலும் ஏமாத்துறான். என்ன எல்லாருடைய வாழ்க்கையிலயுமே ஒன்னு நல்லா தெரிஞ்சுக்கங்க உங்களோட மைனஸ் என்னன்னு தெரிஞ்சிட்டு உங்களை ஏமாத்துறான் இதான் உலகம். அதனால ஆஞ்சநேயர கும்பிடுங்கோ இந்த சனி பெயற்சி சகல நன்மையும் கொடுக்கும். நம்பி இருங்கோ நல்லது நடக்கும். மீண்டும் உங்களை சந்திப்போம். வாழ்த்துக்கள்