0:00 நாளும் கோலும் என்ன செய்யும் நாம் முருகன் இருக்கையில் பிளே தமிழ் நேயர்களுக்கு வணக்கம் நான் உங்கள் வாழ்க்க வளமுட ஜோதிடர் ஸ்ரேஸ் குருமரே என்றும் முருக பெருமான் குருவழியில் குருவை நேசிப்போம் குருவை போற்றுவோம் அன்பார்ந்த குருவாரபர்களே இன்றைக்கு பார்க்கக்கூடிய பலன் பிளே தமிழ்ல எல்லாருமே இந்த வீடியோ மிஸ் பண்ணிடக்கூடாது இந்த வருஷத்துல நாலு கிரகம் ஒரே இடத்தில பயிற்சி ஆகுது நாலு கிரகத்தோட நாலு விதம் ராஜ யோகத்தில யாரு போக போறீங்க 12 ராசிக்குள்ள கண்டிப்பா வீடியோ மிகப்பெரிய ஒரு பயனுள்ள தகவலான வீடியோவா இருக்கும் பாத்துக்கங்க வீடியோ மிஸ் பண்ணிராதீங்க ஏன்னா சூரிய பகவான் தலைமை பொறுப்புக்கு எத்தனை பேர் போகணும் ஆசை இருக்கு வீடியோக்குள்ள இருக்கு பாத்துக்கங்க ஒரு
0:46 தலைமை பொறுப்புல போகும்னா கண்டிப்பா இந்த வீடியோ மிஸ் பண்ணிட கூடாது. வீடு, இடம், பூமி வண்டி வாகனம் வழக்கு சொத்து எதுலல்லாம் அடையணும்னா இந்த வீடியோ மிகப்பெரிய ஒரு அனுகூலமான செவ்வாயும் அன்னைக்கு பெயிற்சி யாகுகிறார். புத பகவான் அறிவுக்காரகன், புத்தி எழுத்து கணிதம் வழக்கு, கோட்டு, கேசு படிப்புகள் பெரிய அளவுக்கு போனா கண்டிப்பா இந்த கிரகமும் இந்த 17ஆம் தேதிக்குள் பெயிற்சி ஆகுது. அடுத்து சுக்கர பகவானும் பெயற்சி ஆகிறார். யாருமே ஆசை இல்லாத மனிதனே கிடையாதுங்க. திருமண வாழ்க்கை வேணுமா ஆசைப்பட்ட பொருள் வாங்கணுமா எல்லாமே இந்த நாலு கிரக பெயிற்சியால் உங்களுக்கு எப்படிப்பட்ட யோகம் இருக்க போகுது வரக்கூடிய ஜனவரி மாசம் 15ஆம் தேதி இருந்து பெயிற்சியாகி உங்க நட்சத்திரத்துக்கு இந்த நாலு கிரக பெயிற்சி எப்படிப்பட்ட யோகம் இருக்குது ஏன்னா எல்லாமே ராஜயோகமா மாறுது.
1:31 அதுவும் சூரியபான் காலபுருஷனுக்கு திக்பலமாகி பத்தாம் இடத்துல திக்பலமாகி செவ்வாய் உச்சத்துல எல்லா கிரகமும் நாலு கிரகமும் உச்சமான வேலைய எப்படிப்பட்ட யோகத்தை கொடுக்க போகுது. இப்ப நம்ம வீடியோக்குள்ள போவோம். அன்பார்ந்த கும்ப ராசி என்பர்களே பொதுவாக கும்ப ராசி காலசக்கரத்துடைய 11 வது ராசிதான் இந்த கும்ப ராசி. எப்படி? கும்ப ராசிக்காரங்க எப்போதுமே ஒரு லாபகரமான ராசி இந்த ராசிய சொல்றாங்க. எல்லாம் லாபம்னா காசு பணத்துல லாபம் கிடையாது. ஒரு விஷயத்தை முடிவு பண்ணா அதுல பின்வாங்காம ஜெயிக்கணும்ங்கற மைண்ட் தாட் உள்ள ஒரே ராசினா கும்ப ராசி மட்டும்தான் பயங்கரமா அறிவா யோசிப்பாங்க கும்ப ராசிக்காரங்க தன்னம்பிக்கையான குணம் கொண்ட ஒரே ராசி கும்ப ராசி தன்மானத்தோடு இருக்கக்கூடிய
2:18 ராசி கும்ப ராசிதான் தன்மானம் முக்கியம்ல்ல ஒரு மனிதனுக்கு கண்டிப்பா அதை ரொம்ப எதிர்பார்ப்பாங்க பிரம்மாண்டமான கற்பனை நிறைய இருக்கும். இந்த ராசியில பிறந்தா இவங்களுடைய கற்பனையை வெளியில போனாந்தா இவங்க பெரிய லெவலுக்கு போயலாம் தெரியுமா கும்ப ராசிக்காரங்க சும்மா சர்வசதமா எதுமே ஆசைப்பட மாட்டாங்களே பெருசா சாதிக்கணும் என்னதானே இந்த கும்ப ராசியை பொறுத்தவரை நிறைய இருக்கும் பெருசா சாதிக்கணும் சின்னதா யோசிக்க தெரியாதுங்க பெருசா பிரம்மாண்டமாதாங்க கற்பனை பண்ண தெரியும் இதாங்க என்னுடைய கேரக்டர் யாருடையும் கை கட்டிக்கணும்ு அவசியம் கிடையாதுங்க எந்த வேலைலும் குடுங்க நான் அந்த வேலைய பாஸ்டா பா்கறேன் என்ிட்ட மைண்ட் கெபாசிட்டி நிறைய என்ிட்ட இருக்குது. அப்படிங்கிற திறமை கொண்ட ஒரே ராசி கும்பம் தான். அதனால உருவத்த என்னத்த கொடுத்தாங்க கலசத்தை கொடுத்துருக்காங்க. அப்ப கும்ப ராசிக்காரர் எப்படி இருப்பாங்க? அந்த கலசம் எங்க இருக்கும்? பயங்கரமான உயர்ந்த இடத்தில இருக்குமா அந்த
3:05 குணம்தான் கும்பத்து கிட்ட நிறைய இருக்கும். அப்பட கும்ப ராசி வரக்கூடிய இந்த நாலு கிரக பெயற்சி எப்படி ஜனவரி மாசம் 15ல இருந்து 17க்குள்ள எல்லா கிரகும் ஒன்னு கூடி நிக்குது சூரியன் தலைமை பொறுப்புக்கு நீங்க போகணுமா சூரியன் பெயிற்சி ஆகிட்டார் அடுத்து செவ்வாய் தைரியம் வீரியம் வீடு வண்டி வாகனம் சொத்து எல்லாமே வேணுமா செவ்வாய் உச்சத்துல உடாந்துருக்கார் புதன் புத்திக்காரணம் பெயர்ச்சி எல்லாமே ஒரே இடத்துல ஒன்னு கூடி வருதுங்க புதன் என்ன வழக்கு உங்களுக்கு அறிவு படிப்பு கல்வி பெரிய அளவுல போகணும் அறிவு சாந்த விஷயத்தில ஜெயிக்கணும்னா அந்த புதன் வேணும் அறிவில்லாம யாருமே இருக்க முடியாதுல்ல அப்படிப்பட்ட கிரகம் பெயர் ஆகுறாரு அடுத்த பாத்தீங்கன்னா சுக்கர பகவான் யாருங்க யாருங்க ஆசை இல்லாத எல்லாத்துக்கும் ஒரு ஆசை இருக்குல்ல ஒரு
3:51 லட்சியம் இருக்குல்ல நம்ம இதுல ஜெயிக்கணும் அதுல ஜெயிக்கணும் ஆசைய தூண்டக்கூடிய கிரகம் சுக்கர பகவான் பெரும் கொண்ட பணத்தை திடீர்னு கொடுக்க கூடிய கிரகம் சுக்கர பகவான்தான் திடீர் ராஜயோதகாரரும் சுக்கர பகவான்தான் இவர் வந்தா ஏன் ஜாத வேமா பார்கறாங்க நமக்கு ஏதாச்சு யோ கொடுக்க மாட்டா அப்படிப்பட்ட கிரகம் பெயிற்சியாகி படம் இடத்தில மகாலட்சுமி யோகத்தில சுக்கிர பகவான் உட்கார்ந்திருக்கார் அதனால இந்த வீடியோ நீங்க மிஸ் பண்ணிடக்கூடாது. எப்படி இந்த வீடியோவை நீங்க மிஸ் பண்ணிடக்கூடாது இது மிகப்பெரிய உங்க வாழ்க்கையை மாற்றக்கூடிய காலமா கண்டிப்பா அமைக்கும். நல்ல ஒரு யோகமாக அமையக்கூடிய நேரமாக உங்களுக்கு கண்டிப்பா இருக்கும் பாத்துக்கங்க. இது நல்ல ஒரு மாற்றத்தை கொடுத்தே தீரும். எல்லாரும் சொல்லி உங்களை பயமுறுத்தி விட்டுருவாங்க. கும்ப ராசி எல்லா கிரகமும் 12ஆம் இடத்துல போய் மறைய போது அய்யயோ கெட்டது வந்துருமா எல்ல சனி நடக்குது ஐயோ
4:36 கெட்டது வரணும். எந்த கெட்டதையும் தூக்கி போடுங்க சனிபான் வக்கர நிவர்த்தி ஆயிட்டாரு. யாருக்கு சனில் எல்லாம் யோகமா இருக்கா அவங்கல்லாம் எந்த கெட்டதும் வராது நீங்க இதுஃபர்ஸ்ட் தைரியத்தை விடாதீங்க உங்களால முடியும். எதுவுமே கும்ப ராசியால முடியக்கூடிய விஷயமே கிடையாதுங்க. முயற்சி பண்ணுனா இப்ப முடியும். நான் ஒரு யோகம் சொல்லுவாங்கள. இது ஒரு யோகம் உங்களுக்கு பர்பெக்ட்டா வேலை செய்யும். நல்லா பாருங்க இந்த அஞ்சு கிரகம் இந்த நாலு கிரகம் இருக்குல்ல எல்லாமே பேசியாகுது இல்லைன்னு சொல்ல இதெல்லாம் கொஞ்ச நாள்தான் ஒரு மாசம் 40 இருக்கும். ஆனா அந்த கிரகம் ஃபுல்லா இதுல என்ன ஒரு ஸ்பெஷல் இருக்கு தெரியுமா உள்ள நம்ம ஆராஞ்சி பண்ணி பார்க்கும்போது பாத்தீங்கன்னா ஆராய்ச்சி பண்ணி பா்கும்போது எல்லாமே திருவணத்துல எல்லாமே ஒன்னு கூடி போகுது. இப்படி திருவணத்த ஒரு அதுக்கு அப்புறம் திருவணத்துல எல்லா கிரமும் ஒன்னு கூடி போகும்போது உங்க ராசிக்கு அவர் ஆறாம்
5:22 வீட்டு அதிபதி வராதாரா ஒரு பழமொழி எடுத்து சொல்லலாம். கெட்டவர் கிட்டிடும் கிட்டிடும் ராஜயோகத்தில எல்லா கிரகமும் மாறிடும். அப்ப இங்க கெட்டது நடக்காது. மகாலட்சுமி யோகத்துல சுக்கர பகவான் இருக்கார் எந்ததையுமே நீங்க யோசிக்க வேண்டாம். எல்லாமே நல்லதா உங்க பக்கம் அமையும். தைரியம் வித்தை விடாமல் கண்டிப்பா தன்னம்பிக்கையோடு இருந்தால் கும்ப ராசி ஜெயிக்க கூடிய நேரம் வருது. ஏன் நீங்க இதுக்கு மாதிரி தோத்துருப்பீங்க. என்ன காரணம் சொல்லுங்க ஒன்னும் இல்லைங்க. புதன் வக்கரத்த ஆசைப்பட்ட விஷயம் எல்லாமே தடங்கள் ஆடுச்சுங்க. இதுக்கு முன்னாடி ஒரு மாசத்துக்கு முடிங்க. ஒரு மாசம் ரெண்டு மாசம் நவம்பர் டிசம்பர்ல எடுத்து பாருங்களே மேக்ஸிமம் நவம்பர் எடுத்துக்கங்க ஃபுல்லாவே நவம்பர் ஃபுல்லாவே எடுத்துக்கங்களே ஒரு தடங்களை பார்த்திருப்பீங்க பொருளாதாரம் வருமானம் வேலை தொழில் உத்தியோகம் தடை இருந்திருக்கும் இல்லாம ஆளே கிடையாது வேலையை விட்ுருப்பாங்க கடன்
6:09 பகையில மாற்றிருப்பாங்க ஏதாச்சு ஒரு வழக்க நீங்க வாழ்க்கையில சந்திச்சிருக்கணும் கண்டிப்பா நம்ம சொல்லலாம் ஏன்னா புதன் வக்கரத்துல வந்தாரு உங்களுக்கு எங்க தெரியுமா பத்தாம் இடத்துல பெருங்கொண்ட பணத்தை இலக்க வைப்பாரு இல்லன்னா உங்களுக்கு புதன் அதுல்லாம உங்களுக்கு ரெண்டாம் வீட்ல அந்த குரு வந்து வக்கரம் ஒரு ரீசன்டா வக்கரம் ஆயிட்டாரு. இப்ப காசு பணத்திலயோ லாபத்திலயோ சகோதர சகோதரி உறவுலயோ ஒரு மனவரத்தலயோ குடும்பத்த ஒரு கழகத்தையோ ஏதாச்சு ஒன்னு உண்டு பண்ணிட்டார். ஆனா இனிமே உண்டு போனா ஏன்னா சனிபகவன் வக்கிர நிவர்த்தி ஆயிட்டா இனிமே எது வந்தாலும் நீங்க பயப்படாதீங்க பயத்தை தூக்கி போடுங்க யாருமே இந்த கலியுகத்துல கர்ம இல்லாம பிறக்க முடியாது எல்லாத்துக்கும் ஒரு கர்ம பிரச்சனை இருக்கு நான் இல்லைன்னு சொல்லல அதை எதிர்கொண்டு எப்படி ஜெயிக்கணும் இப்ப ஏன்னா இந்த கும்ப ராசிக்கு எல்லா கிரகமும் ஒன்னு கூடி வருதே எல்லா கிரகமும் நேரா ஆறாம் இடத்தை பாக்குது. அப்ப கடனை அடைப்பில்ல அடைக்க மாட்டாங்க
6:56 சொல்ல கெட்டவர் கெட்டி கெட்டி ராஜகம் கண்டிப்பா கடன் சுமை இருந்தால் அந்த கடன் சுமை பேஸ் பண்ணி அடைக்கக்கூடிய ஒரே கிரக பேச்சு இந்த நாலு கிரக பேச்சுதான் பாத்து தலைக்கு மேல கடன் இருக்கட்டும் எல்லாத்தையும் அடைச்சிருவீங்க என்ன காரணம் பஞ்சமாதிபதியான புதன் பகவான் இங்க இருக்கிறார் கடனுக்குன்னா புதன் தான் சொல்லணும் அவர் நேரா ஆறாம் இடத்தை பார்கறார் கண்டிப்பா கடன முடிச்சிருவா உங்க ராசிய குரு பா்கறார் அதனால கடன் சுமை இருக்காது பொருளாதார வருமானத்த கொஞ்சம் இப்ப திடீர்னு ஒரு காசு பணம் கிடைக்கும் பாத்துக்கங்க பொருளாதாரம் திடீர்னு உங்க பணசத்துக்கு உங்களுக்கு கிடைக்கக்கூடிய கண்டிப்பா பர்பெக்ட்டா வேலை செய்யும் பாத்துக்கங்க இப்ப வீடு வாங்குறதோ இடம் வாங்குறதோ வண்டி வாங்குறதோ வாகனம் வாங்குறது ஏதாச்சும் வாங்குற பிளான் இருந்தால் இங்க செலவை மட்டும் தான் இந்த கலவடம் பண்ணனும் ஏன் செலவு பண்ண சொல்றேன் என்ன காரணம் சொல்லுங்க நாலும் ஒன்பதும் போய் 12ஆம் இடத்துல முறையுது. அப்ப நீங்க வீட்ட
7:41 வாங்கு இடத்தை வாங்கு பூமி வாங்குன்னு சொல்றாரு இத கண்டிப்பா செஞ்சுதான் ஆகணும். நீங்க 15 17க்கு அப்புறம் நீங்க இந்த பிளான்தான் வச்சிருப்பீங்க மனசுக்குள்ள கேட்டு பாருங்க 15 17க்கு அப்புறம் உங்க மனசுல என்ன ஓடுது நான் வீடு கட்டணும் நான் இடம் வாங்கணும் பூமி வாங்கணும் அப்பாவோட சொத்துல வழக்கு இருக்கு அம்மாவோட சொத்துல வழக்கு அந்த வழக்குல ஜெயிப்பேனா அது நான் மூவ் பண்ணலாமானா கண்டிப்பா மூவ் பண்ணுங்க சனி நல்லா இருக்காரா உங்க தசாபதி நாலு கிரத்த ஏதாச்சும் ஒரு கிரகம் யோகமா ஏதாச்சும் ஒரு கிரகம் கண்டிப்பா உங்க யோகமா வந்துரும் சூரியனோ செவ்வாயோ புதனோ ஏதாச்சு ஒரு கிரகம் யோகத்தை கொடுத்துரும் அப்ப நல்ல நேரம் நெருங்குது கும்பத்துக்கு பயப்படாம துணிஞ்சு அடிங்க நீங்க தன்னம்பிக்கை விடாமல் மட்டும் இருந்தா போதுங்க. எல்லாமே உங்க பக்கம் வெற்றிங்க. இப்ப நல்ல ஒரு மாற்றம் வருது. தாய் தந்தை உறவுகள் நல்லா இருக்கும். கடன் இருக்காது லோன் எந்த பேங்கல போய் நீங்க லோன்லோ லோன்லோ சாங்கஷன் ஆகும் உடம்பு ஆரோக்கியம்
8:27 நல்லா இருக்கும். வெளிநாட்டுல வேலை பா்கற அனைவருக்கும் சொல்றேன். ப்ரமோஷன் 100ுக்கு 100% இருக்கு. எப்படி ப்ரமோஷன் 100ுக்கு 100% வெளிநாடு வெளியூர்ல வேலை பார்கற அனைவருக்கும் சொல்றேன். வேற கண்ட்ரி விட்டே கண்ட்ரி மாற பிளான்ல உள்ளவங்களுக்கு சொல்றேன் நல்ல ஒரு மாற்றம் இருக்கு ஏன்னா எல்லா கிரவும் உங்களுக்கு 12 ஆம் இடத்தில இருந்து ஆறாம் இடத்தை வேலை ஸ்தானத்தை பார்கறதுனால் வெளிநாடு வெளிய உள்ளவங்கதான் நிறைய ஒரு வாழ்க்கையில வெற்றியா வருது தோல்வி கிடையவே கிடையாது இது மிகப்பெரிய ராஜயோகமா மாறுது பாத்துக்கங்க கண்டிப்பா ராஜயோகம் வேலை செய்யும். வெளிநாடு வெளிய உள்ளவங்க விசா பிரச்சனை இருக்கு எனக்கு குடியுரிமை கிடைக்கணும். இந்த பிளான் கண்டிப்பா மூவ் பண்ணுங்க. குருவுடைய பார்வையும் இருக்குது எல்லா கிரகும் ஆறாம் இடத்தை பாக்குது அப்ப எல்லாமே சாதகமா வரும். நோய் எதிரி பகை கடன்ல ஒரு ரிலீப் கிடைக்கும். உடம்பு
9:13 ஆரோக்கியத்தை பத்தி நீங்க கவலையே பட வேண்டாம். நல்ல ஒரு மாற்றம் இருக்கும் நிறைய பேருக்கு திருமணம் முடிஞ்சிருங்க. காதல் திருமணம் ரெண்டாவது திருமணம் எல்லாமே கை குடி வரும். ஏன்னா எல்லா கிரகமும் ஒன்னு கூடி இருக்கு உங்களுக்கு. அப்ப சூரிய பகவான் மட்டும் நல்லா இருந்தா மட்டும் போதும். கண்டிப்பா கல்யாணம் நடந்துரும். காதல் திருமணம், குழந்தை பாக்கியம், திருமணத்துல உள்ள தடை எல்லாமே நீங்க நல்ல ஒரு மாற்றம் வரக்கூடிய பக்காவா இருக்கு பாத்து. நண்பர்கள் கூட்டாளி கூட கொஞ்சம் பார்த்து பழங்க கொஞ்சம் ஜாமீன் போறது கொஞ்சம் தவிர்த்துருங்க இந்த நேரம் மட்டும். மத்தபடி வெளிநாடு போறது வெளிநாடு படிக்கிற நல்லா இருக்கும். அரசாங்க வேலைக்கு முயற்சி பண்றவங்க கொஞ்சம் தூரத்துல அரசாங்க வேலை கண்டிப்பா வரும். அரசியல்வாதி கண்டிப்பா கொஞ்சம் பயணத்தை அதிகமா மேற்கொள்ளக்கூடிய அமைப்பு கண்டிப்பா வரும். ஒரு தடைகள தாண்டி கண்டிப்பா ஜெயிப்பீங்க. நிறைய பேருக்கு வெளிநாட்டுல உள்ளவங்கல்லாம் லாட்டரி யோகம் அடிக்க போது அதுக்காண்டி அதுலயே பணத்தை போட்டு வரைய பண்ணாம ஜாதகத்தை பார்த்து மூவ் பண்ணுங்க. கண்டிப்பா லாட்டரி யோகம் உண்டு. பர்பெக்டா வேலை செய்யும்.
9:59 ஏன்னா எல்லா கிரகமும் எல்லா அதிபதியும் சேர்ந்து பாருங்க லாட்டரி எடுத்து சொல்றேன் வெளிநாட்ட வெளிவ சொல்றேன் வெளிநாட்டுல வெளிய உள்ளவங்க கண்டிப்பா லாட்டரி எடுத்தால் கண்டிப்பா அந்த யோகம் இருக்கு. அது அதுலயே பணத்தை போடுவேன் ஜாதக போடுங்க வெற்றி நிச்சயம். மெயினா கமிஷன் வியாபாரம் நல்லா இருக்குங்க ரியல் எஸ்டேட் பிசினஸ் நல்லா இருக்குங்க ஐடிஃபீல் நல்லா இருக்குங்க அடுத்து கெமிக்கல்ஃீல்ட் நல்லா இருக்குங்க யூனிஃபார்ம் போட்டு வேலை பா்கற நல்லா இருக்குங்க மருத்துவ துறை நல்லா இருக்குங்க இந்த துறை எல்லாமே செம்மையா இருக்கும்ங்க எலக்ட்ரிக்கல் ஃபீல்ட் சூப்பரா இருக்குங்க எந்த ஒரு தடங்கும் வராது நிறைய நல்ல ஒரு மாற்றம் உங்க பக்கம் தேடி வரும் இப்ப நட்சத்திர பலன் பாப்போமா இதுல முதல் நட்சத்திரம் என்ன வரும்? அவிட்டம் தைரியம் தன்னம்பிக்கை நீதி நேர்மை பயங்கரமான திறமையான குணம் உங்கள நிறைய இருக்கும் அபிட்டத்துல படந்துட்டாவே எது வந்தாலும் பயப்படாதீங்க எல்லாமே நல்ல ஒரு மாற்றமா வருது அபிவிட்ட ப ஏன்னா செவ்வாய் உச்சத்துல உக்காந்துருக்காரு. கொஞ்சம் செலவு வரப்போகுது கண்டிப்பா வீடோ
10:44 இடமோ பூமியோ ஒரு சுப செலவு கண்டிப்பா உண்டு. மத்தபடி பாத்தா உங்களுக்கு வேலை உத்தியத்துல நிறைய தடங்கள் குடுத்துருப்பா இன்னும் கொடுக்க மாட்டாரு. வேலை உத்தியம் நல்லா இருக்கும். வருமானம் நல்லா இருக்கும் கடன் பிரச்சனை இருக்காது பைக பிரச்சனை இருக்காது எதிரி பிரச்சனை இருக்காது எல்லாமே பேஸ் பண்ண போறீங்க பாத்துக்கங்க. ஏன்னா ரொம்ப ஜீரணி அந்த அளவுக்கு ஒரு கஷ்டத்தை அவிட்டத்தை பாத்துக்கற கண்டிப்பா பாத்தேன். இப்ப வெளிநாடு போகணும், வீடு வாங்கணும், வண்டி வாங்கணும், வாகனம் வாங்கணும், சொத்து வாங்கணும்னா கண்டிப்பா பண்ணிக்கலாம். ஒரு சுப செலவு நிறையக்கான நிறைய வாய்ப்புகள் உங்களுக்கு இருக்குது. 15 17க்கு அப்புறம் ஒரு சுப செலவு கண்டிப்பா வீட்ல பண்ண போறீங்க. குடும்பத்துல நடக்க போகுது பாத்துக்கங்க. அது நல்லதா பண்ணிக்கங்க. கொஞ்சம் நண்பர்கள் கூட்டாளி பழக்களம் இத மட்டும் கொஞ்சம் பார்த்து கவனமா ஹேண்டில் பண்ணுங்க. மத்தபடி எல்லாமே உங்களுக்கு மாற்றமா. அடுத்து சதயம். சதைய நட்சத்திரம். நான் பெரிய ஆளுப்பா யாருக்குன்னா அடி படிஞ்சு போகணும்ு அவசியம் இல்லைப்பா என்ிட்ட 10 பேர வச்சு கெப்பாசிட்டி என்ிட்ட இருக்குப்பா
11:31 ஷார்ப்பான மைண்டுங்க சதயத்துல பாமாண்டம் பெருசா சிம்பிள்ல்லாம் யோசிக்க தெரியாது கேட்டு பாருங்க நீங்க சிம்பிளா யோசிக்கக்கூடிய ஆளா இல்ல இப்ப எல்லாமே வெற்றியா மாறும் பாருங்க உங்குடைய கற்பனை கலை படிப்பு கல்வி வேலை தொழில் உத்தியோகம் மிகப்பெரிய ஒரு வெற்றி உங்க பக்கம் இருக்குது ஒரு சுப செலவு சுப காரியம் மாதிரி கண்டிப்பா வரும். இப்ப நான் வீடு வாங்குறேன் வண்டி வாங்குறேன் வாங்க வாங்குறேன் வெளிநாடு போறேன் வெளியூர் போனா கண்டிப்பா பண்ணிக்கலாம் அதுல நல்ல நேரம் நெருகிருச்சு பாத்துக்கங்க நிறைய ஒரு மாற்றம் உங்க வாழ்க்கையில திடீர்னு நடக்கும் பாத்துங்க மெயினா செலவுகள் குறையும் ஏன்னா நமக்கு நிறைய ஜாதகத்த செலவுகள் குறைஞ்சு நல்ல ஒரு மாற்றம் உங்க வாழ்க்கையில கண்டிப்பா வரும் நல்ல ஒரு இதற்காக சூப்பரா இருக்கு பாத்து அடுத்து புரட்டாத்தில பிறந்தவங்க ஒரு பொறுமையான குணமும் அமைதியான குணமும் அனுசரிச்சு போற குணமும் தன்மையான குணமும் ஒழுக்கமான குணமும் திறமையான குணமும் குடும்பத்தை எடுத்து பார்க்கக்கூடிய ஒரு தன்னம்பிக்கையான குணம் உங்கிட்ட நிறைய இருக்கும் இந்த புரட்டா பிறந்தவங்க
12:18 பாருங்க இந்த இவரு வக்கிர குரு வக்கிரமானாரு பாத்தீங்களா அது வந்து ஒரு குழப்பத்தை கொடுத்துட்டாரு. இப்ப ஒரு மாசமா பாருங்க எந்த காரியமும் சரியா இல்ல லாபம் வருமானம் பொருளாதாரம் வேலை தொழில் உத்தியோகம் எல்லாத்துலயும் ஒரு தடங்களை கொடுத்து கொடுத்து கொடுத்து கொடுத்து ஒரு குழப்பத்திலயே வச்சிருக்கார். ஆனா இப்ப நிம்மதியான தருணம் உங்களுக்கு வரும். ஏன்னா எல்லா கிரகமும் சொன்னோம்ல விபரீத ராஜல வரதுனால வீடோ இடமோ பூமியோ வண்டியோ வெளிநாடோ வெளியூரோ படிப்புகள ஒரு மாற்றமோ தொழில்ல ஒரு மாற்றமோ கணை ஒற்றுமையோ எல்லாமே சூப்பரா இருக்கு. யாரு? இந்த புரட்டாதில பிறந்ததுக்கு ஒரு நல்ல ஒரு டைம் நல்ல ஒரு விஷயம் உங்க பக்கம் தேடி வரும் பாத்துக்கங்க. ஜாத தசாபதி மட்டும் பாருங்க. இனிமே நல்ல ஒரு மாற்றம் கண்டிப்பா உண்டு. வர இந்த நாலு கிரக பெயற்சியால் கும்ப ராசியை பொறுத்தவரை மிகப்பெரிய வெற்றி உள்ள காலமாகவே அமைகிறது.