0:00 எல்லோரும் இன்புற்று இருப்பதை தவிர வேறு ஒன்றும் அறியேன் பராபரமே என் அன்பான பிளேதமிழ் உறவுகளே உங்கள் அனைவரையும் இந்த பதிவின் மூலமாக சந்திப்பதிலே பெரும் மகிழ்ச்சி நம்ம இன்னைக்கு ரொம்ப அழகா ஒரு விஷயத்தை பத்தி பேச போறோம் அதுல ரொம்ப முக்கியமா நடைமுறை வாழ்க்கையில் இருக்கக்கூடிய சின்ன சின்ன சிக்கல்களை எப்படி நாம சமாளிக்கலாம் அப்படிங்கிறதுதான் இன்னைக்கு நம்ம பேச பேச போறோம் இதுல முதல்ல இந்த உலகத்தில நம்மளை யாராவது ஒருத்தவங்க வழி நடத்துனாங்க அப்படின்னா நம்ம ரொம்ப சீக்கிரமா முன்னேற முடியும். இன்னைக்கு உலக வரிசையில பணக்காரர்கள் வரிசையில் இருக்கக்கூடியவர்கள் எல்லாம் பார்த்தீங்கன்னா யாரோ ஒருத்தவங்க வழி
0:46 நடத்துனவங்கதான் யாருமே தானா தோன்றிய சுயம்பு லிங்கங்கள் கிடையாது. முன்னாடி யாரோ ஒருத்தவங்க ஒரு ஸ்கெட்ச் போடுறாங்க. அந்த ஸ்கெட்ச் அவங்களால முடிக்க முடியல. அதை பார்த்துக்கிட்டே இருக்கறாங்க. அந்த ஸ்கெட்சை இவங்க எடுக்குறாங்க இவங்க சக்சஸ் பண்ணிடுறாங்க நீங்க கவனிச்சு பாருங்க முதல் முதல்ல ஒரு பிளான் போட்டவங்க அது வெற்றி அடைஞ்சாங்களா அந்த பிளான் போட்டு அது அங்கேயே ஃிளாப் ஆயிட்டு அவங்க விட்டுட்டு போயிருப்பாங்க அதுல இருந்து வந்தவங்க தான் அதிகமாக வெற்றி பெற்றவர்களாக இருப்பாங்க இன்னைக்கு நம்மளுடைய ஜெனரேஷன்ல நம்ம நிறைய விஷயங்களை தெரிஞ்சுக்கறதுக்கு முக்கிய காரணம் யாராக இருக்கும் அப்படின்னா நம்ம கத்துக்கிறதுதான் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாடத்தை ஆண்டவன் கத்துக் கொடுக்கிறான். எல்லாருடைய
1:31 வாழ்க்கையிலும் நீங்க எடுத்துக்கலாம். நீங்க நிம்மதியா நீங்க ஒரு நாள் தூங்குறீங்கன்னா அடுத்த நாள் அந்த நிம்மதியோடு எழுந்திருக்கணும் அப்படின்னா நீங்க ஏதாவது ஒரு பாடத்தை கத்துக்க போறேங்கிற ஒரு நம்பிக்கையோடு எழுந்தாதான் நிம்மதியோடு எழுந்திருக்கலாம். இன்னைக்கு என்ன நடக்க போகுதோ தெரியலப்போ அப்படின்னா அந்த நாளே நமக்கு விரயமாயிடும். இன்னைக்கு இந்த ஒரு பாடத்தை இந்த காலம் கத்து கொடுக்க போகுது. என்ன வேணாலும் கத்து கொடுக்கலாம். அது என் குடும்ப உறுப்பினர்களால எனக்கு ஒரு பாடம் கத்துக்கலாம். என்னுடைய தொழிலால ஒரு பாடம் கத்துக்கலாம் என் நண்பர்களால் ஒரு பாடம் கத்துக்கலாம் இல்ல ஊடகத்தின் மூலமாக ஒரு பாடம் கத்துக்கலாம். ஏதோ ஒரு வகையிலே நான் ஒரு பாடத்தை கத்துக்கொள்ள போகிறேன் அப்படிங்கிறதுதான் உறுதி. இன்னைக்கு எந்த பாடத்தை நீ எடுக்க போற எனக்கு நான் தயாரா இருக்கிறேன். அப்படின்னு இந்த பிரபஞ்சத்தை பார்த்து நாம் ஒரு கேள்வியை வைத்துட்டு
2:18 அன்னைக்கு காலையில எழுந்தோம்னா என்னடா இன்னும் பாடம் கத்துக்கலையே பாடம் கத்துக்கலையேன்னு அந்த நாளை நாம் கடக்கும் பொழுது நிம்மதியாக கடக்க முடியும். அப்படி ஒரு பாடம் இந்த பாடத்துக்கு தான் இன்னைக்கு இவ்வளவு நாளா ஓகே ஓகே தேங்க்யூ சூப்பர் இன்னைக்கு இந்த பாடத்தை கத்துக்கிட்டேன். அப்ப நம்ம என்ன பண்ணுவோம் அதை கத்துக்கிட்ட பாடத்தை மறுநாள் நம்ம என்ன பண்ணுவோம் அது நமக்கு வழிகாட்டும். இப்படி ஒரு வழிகாட்டலை தான் இந்த கிரகங்களும் நாம் வணங்கக்கூடிய இறைவனும் நமக்கு கொடுத்துக்கிட்டே இருக்கறாங்க. மரணம் எண்ணிக்கு அப்படின்னு யாருக்காவது தெரிஞ்சு போயிடுச்சுன்னு வச்சுப்போம். நிம்மதியா இருக்க முடியுமா? நிம்மதியா இருக்க முடியுமா சொல்லுங்க. இன்னும் ஒரு 10 நாள் தான் தம்பி இருக்க அப்படின்னு ஒரு ஆண்டவன் எனக்கு சொல்லிட்டான்.
3:04 என்னால நிம்மதியா இருக்க முடியுமா? முடியாது. அதே நீ 10 நாள்ல இந்த இடத்தை அடைய போற தம்பி அப்படின்னு ஒரு இலக்கு எனக்கு கிடைச்சிருச்சு. எவ்வளவு நம்பிக்கையோட இருப்ப 10 நாளா பாவ் 10 நாள் எனக்கு கிடைச்சிருமா? ரொம்ப கஷ்டமா இருக்காங்க. எப்படியாவது அதுக்கு மட்டும் அது மட்டும் எனக்கு அந்த ஒரு வேலை கிடைச்சிட்டா போதும். கல்யாணம் ஆயிட்டா போதும், குழந்தை பெத்துக்கிட்டா போதும். நான் தொழில்ல நல்ல நிலைமைக்கு வந்தா போதும். நான் ஜெயிச்சுட்டா போதும், அரசியல்ல நான் நின்னுட்டா போதும். 10 நாள்ல இது நடக்கப்போகுது அப்படின்னு சொன்னா எப்படி இருக்கும்? எவ்வளவு ஒரு ஹாப்பி அதே 10 நாள்ல நீ செத்து போயிடுவ அப்படின்னா புரியுதா அப்ப நெகட்டிவ்வான வேர்ட்ஸ் எங்கெல்லாம் வருதோ நம்ம மனசு ஏத்துக்க முடியாத வார்த்தைகள் எங்கெல்லாம் வருதோ அந்த இடத்தை விட்டு முதல்ல ஒதுங்கி வாங்க.
3:52 இந்த உலகம் சவால் நான் தினசரி ஒரு பாடத்தை கத்துக் கொள்கிறேன். இந்த பாடத்தை நான் இன்று சவாலாக ஏற்றுக் கொள்கிறேன் அப்படின்னு ஒரு சபதம் எடுத்து ஒவ்வொரு நாளும் பொழுது விடியும் பொழுது நிம்மதியோடு எழுந்து பாருங்க. நமக்கே ரொம்ப சந்தோஷமா இருக்கும். இன்னைக்கு நான் இதை ஜெயிச்சிருக்கேன்டா. இன்னைக்கு இதை சமாளிச்சிருக்கேன்டா. இன்னைக்கு என் குடும்பத்தில இந்த சண்டை வராம நான் தடுத்துருக்கேன்டா. இன்னைக்கு இந்த குடும்பத்தில உள்ள உறுப்பினர்களை திருப்தி படுத்தி இருக்கேன்டா. நான் என்னுடைய ஃபேமிலில நான் இந்த விஷயத்தை நான் சக்சஸ் பண்ணி இருக்கேன்டா. என் ஒர்க்ல இந்த சாட்டிஸ்பைட் பண்ணி இருக்கேன்டா. இவங்களோட நான் இவ்வளவு அழகா பேசி இருக்கேன்டா. எனக்கு கோபமே வரலடா இப்படி எல்லாம் நமக்கு தோணும். இதுதாங்க வாழ்க்கை. அப்ப இதை யார் தருவா? குருதான் தருவார். அப்படிப்பட்ட குரு உங்களுக்கு அற்புதமான நல்ல விஷயங்களை
4:39 இந்த காலகட்டத்தில் கொடுக்க போறார். குருபகவான் வக்கரத்தில் இருந்தவர் மார்ச் மாதம் 17ஆம் தேதி முதல் இந்த 2026 மார்ச் 17ஆம் தேதி முதல் நிவர்த்தி அடைகிறார். இந்த நிவர்த்தி அடையறதுனால நம்ம வாழ்க்கையில் நடக்கக்கூடிய மிராக்கிள் என்னென்ன ஒவ்வொரு ராசிக்கும் பார்க்க போறோம் வாங்க பார்ப்போம். குரு பிரம்மா குரு விஷ்ணு குருதேவோ மகேஸ்வரஹ குரு சாக்ஷாத் பரபிரம்மா தஸ்மை ஸ்ரீ குரவே நமஹ குருவுடைய அருளால என் குழந்தைகளை சந்திப்பதிலே பெரும் மகிழ்ச்சி இந்த குரு வக்கர நிவர்த்தி அடைகிறார் நிவர்த்தி அடைகிறதுனால முதல்ல சந்தோஷப்படக்கூடியவர் யார் ஆமாங்க நிறைய விஷயங்கள்ல் தடைபட்டு வருத்தப்பட்டு
5:27 பிரச்சனைகளை நான் எப்படி சமாளிக்க போறேன்னு தெரியாம என் கௌரவமும் ஸ்பாயில் ஆயிடக்கூடாது ஆனா சில விஷயங்களை நான் சந்திக்கணும் அதை சந்திச்சு சக்சஸ் ஆகணும் அப்படின்னு பல கனவுகளோடு காத்திருக்கக்கூடிய என் அன்பு பிள்ளைகளான மேஷ ராசிக்காரர்கள்தான் இந்த மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த குரு வக்கர நிவர்த்தி மிக மிகப்பெரிய அருளையும் மிகப்பெரிய பொறுப்பையும் கொடுக்க போகுதுங்க. இந்த குருபகவான் இந்த மிதுன ராசியிலே இருந்து உங்களுக்கு உங்க ராசிக்கு மூணாவது இடத்தில இருக்கிறார். மூணாவது வீட்டில இருந்து வக்கரத்தில இருக்கிறார். அதனால என்ன நம்ம நம்ம நம்பி நம்பி இருக்கக்கூடிய சில
6:13 நண்பர்கள் கூட உதவி பண்ண முடியாத சிச்சுவேஷன்ல இருக்கறாங்க. இன்னைக்கு பார்த்துறேன் நாளைக்கு செஞ்சுறேன் நாளாணைக்கு கொடுத்துறேன் அப்படின்னு வாய்த்தா வாங்கிக்கிட்டே இருக்கறாங்க இது ஒரு பக்கம். நம்ம ரொம்ப விரும்பக்கூடிய சில நல்ல விஷயங்கள் வரும் அப்படின்னு காலையில சாயந்தரம்வாட்ையும் மெசேஜையும் பேஸ்புக்கையும் இடாகராயும் பார்த்துக்கிட்டு இருக்கிறோம். ஆனா அதுக்கான ஒரு ரெகக்னைசேஷன் கிடைக்க மாட்டேங்கது. எதிர்பார்க்கிற ஒரு நல்ல மெசேஜ் நம்மளோட மெசேஜ் நம்ம தேவைப்படுற அந்த மெசேஜ் வரமாட்டேங்குது. இதற்கு இந்த ஊடகங்களோ இல்ல வந்து கம்யூனிகேஷனோ இல்ல வந்து நம்மளோட சிறந்த பக்கத்தில் இருக்க கூடியவர்களோ ஒரு காரணமாக இருக்கிறாங்க. இது ஒரு பக்கம். அதிகார வர்க்கத்தில
6:59 அரசியல் வர்க்கத்தில குடும்ப வர்க்கத்தில சமுதாய வர்க்கத்தில நம்மளுடைய முன்னேற்றத்தை வந்துட்டா ஏதாவது இன்னொரு நமக்கு பாதகமாகும்னு இன்னும் சில பேர் நமக்கு தடையா இருக்கறாங்க. முட்டுக்கட்டைகளாக இருக்கறாங்க. இது ஒரு பக்கத்துல இது மாதிரி சில முட்டுக்கட்டைகள் தடைகள் இதை எல்லாம் இந்த குரு என்ன பண்றாரு வக்கரத்தில இருக்கிறதுனால நமக்கு எந்த கேட்டையும் ஓபன் பண்ணாம வச்சிருக்காரு ஒரு நாலு மாசமா இப்போ பாருங்க நவம்பர் மாசத்திலிருந்து நம்மளுடைய சிக்கல் ஆரம்பமாகி நவம்பர் டிசம்பர் ஜனவரி பிப்ரவரி மார்ச் கிட்டத்தட்ட ஐந்து மாத காலங்கள் கழிக்குது இந்த நேரத்தில திடீர்னு இந்த குரு பகவான் என்ன பண்றாருனா வக்கரத்த இருந்து நிவர்த்தி அடைகிறார் இப்ப நமக்கு என்னன்னா
7:46 இந்த கடைமகடை பகுதிக்கு காவேரி வந்தா எந்த சந்தோஷம் இருக்குமோ அந்த சந்தோஷத்தை இந்த மேஷ ராசிக்காரர்கள் அனுபவிக்க போறீங்க ஆமாங்க இப்போ இதுவரைக்கும் இருந்த இடைஞ்சலாக இடையூறுகளாக இருந்த உறவுகள் சர்க்கார் காரியங்கள் சார் எனக்கு இது வருமா வராதான்னு எனக்கு தெரியல சார் தவிச்சுக்கிட்டே இருந்தேன். இது இப்ப சட்டமன்ற தேர்தல்ல கூட பார்த்தீங்கன்னா சில பேருக்கு இந்த சீட் எனக்கு கிடைக்குமா கிடைக்காதா நினைச்சுக்கிட்டு இருக்கிற உள்ளங்களுக்கு திடீர்னு பார்த்தா நீங்க நில்லுங்க தம்பி அரசியல்ல அப்படின்னுடுவாங்க உங்களுக்குதான் நீங்க உங்களுடைய வேட்புமனம் ஏற்றுக்கொள்ளப்பட்டது அப்படின்னுவாங்க சர்ப்ரைஸ் காத்திருக்கு சுவாமி அப்ப மேஷ ராசி உள்ளங்களுக்கு இது ஒரு திருப்திகரமான
8:32 காலம்னு சொன்னா இதுதான் உண்மை இந்த காலகட்டத்தில நிச்சயமாக இந்த குரு வக்கிர நிவர்த்தி அடையறதுனால தடைப்பட்ட காரியங்கள் நல்ல மனிதர்கள் மூலமாக உங்களுக்கு நடக்கப்போகுது இன்னும் சில பேர் சொல்லப்போனா உங்களை ரொம்ப கழுகு போல பார்த்துக்கிட்டே இருந்திருப்பாங்க நீங்க முன்னேற கூடாதுன்னு அவங்க எல்லாம் இனிமேல் இவன் எங்க முன்னேற போறான் அப்படின்னு உங்க மேல ஒரு தப்பான அபிப்பிராயத்தை அவங்களே மனசுக்குள்ள ஏற்படுத்திக்கிட்டு பறந்து போயிடுவாங்க அப்ப இது ஒரு விதத்தில கடவுள் வந்து நம்ம லாஸ்ட் நம்ம லைப் லாங்கும் பாத்தீங்கன்னா நமக்கு ஏதோ ஒரு நல்ல விஷயத்தை கொடுக்கறதுக்கான செய்திகளைதான் இந்த காலகட்டத்தில் கொடுக்கிறார் மார்ச் 17க்கு பிறகு சோ இப்ப நம்ம என்ன பண்ணலாம் நம்ம
9:17 இதுவரைக்கும் கத்துக்கிட்ட விஷயத்தையும் நமக்கு யாராவது சொல்லி கொடுத்த விஷயங்களையும் நம நம்ம லைப்ல ஏற்கனவே நம்ம படிச்ச விஷயங்களையும் இப்ப பிரட்ட வேண்டும் ரொம்ப கவனிங்க இதுதான் முக்கியம் ஒரு மனுஷன் நல்லா இருக்கணும் அப்படின்னா நம்ம ஏதோ ஒரு லிசன் பண்ணி இருக்கோம் ஒரு நாள் நான் பஸ்ல ஒரு காத ஒரு ஜன்னல் ஓரமா உட்கார்ந்து வந்துகிட்டே இருக்கிறேன் அப்படின்னா அந்த ஜன்னல் ஓரத்தில ஒரு பஸ் ஸ்டாப்ல நான் நிக்கிறேன் அந்த நேரத்தில என்னுடைய யாரோ ஒரு சகோதரியை ஒருத்தர் வந்து அடிக்கிறார் இல்ல திட்டறார் இல்ல ஒரு ஒரு தாயாரை வந்து ஒருத்தர் ஏதோ வம்பு இழுக்கிறார் ஏதோ ஒன்னு செய்தியை நான் பார்த்திருக்கிறேன் இல்ல ஒரு ஏதோ ஒருத்தவங்களை துன்புறுத்துறாங்க அதை நான் பார்க்கிறேன் அப்படின்னா அது என் மனசுல பதிவாகி இருக்கு ஆனா பட் அது என்னன்னு தெரியல வந்துட்டேன் ஆனா அது இந்த இந்த
10:02 நேரத்தில நமக்கு ரிமெம்பர் ஆகணும். ஏன்னா இனிமேல் வரக்கூடிய இதெல்லாம் ஒரு படிப்பிணைகள். ஏங்க இதுக்கு அதுக்கு என்னங்க லைப்ல அப்படின்னா இந்த காலகட்டத்தில் யாரோ ஒருத்தவங்க நம்ம சம்பந்தப்பட்டவர்கள் சங்கடப்பட போறாங்க. அவங்களுக்கு நீங்க உதவி பண்ணனும். மேஷ ராசிக்காரர்கள் ஏதோ ஒன்னு விட்டுடக்கூடாது உங்க குடும்பத்தில் இருக்கிற சகோதரிகளோ உங்க உறவுகளோ உங்கள் தாய் தந்தையரோ யாரோ ஒருத்தவங்களுக்கு நீங்க உதவி பண்ண வேண்டிய நேரம். நீங்க இப்ப குருவாக உங்களை கன்வெர்ட் பண்ணிக்க வேண்டிய நேரம் உங்களுக்கு ப்ரொமோஷன் நீங்க கொடுத்துக்கணும். அவன் வீட்ல எது நடந்தா என்னங்க என் பங்காளிங்க அவன் என்ன ஆனா என்னங்க நம்ம நினைக்க கூடாது இந்த நேரத்தில மேஷ ராசிக்காரவங்களே அப்ப குரு வக்கர நிவர்த்தி ஆகும்போது உங்களுக்கு கூடுதல் பொறுப்பை ஒப்படைக்கிறார். ஒரு மாணவ ஒரு
10:48 உங்க வீட்டில படிக்கிற பிள்ளைகள் இல்லைனாலும் படிச்ச பிள்ளைகளை நம்ம சந்திக்கிற இடத்தில அவங்களுக்கு ஏதோ ஒரு உதவி நம்ம செய்ய வேண்டிய கட்டாயம் இப்ப வரும். அதனால முன்வினை நம்ம முன்னாடி நிப்பாட்டி இருந்த விஷயத்தை இப்பொழுது மீண்டும் ஆரம்பித்து வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுது ஆக மேஷம் சில புண்ணியங்களை செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது அந்த புண்ணியத்தை இப்ப செய்தே தீரணும் அது செய்யறதுனால உங்களுக்கு நல்ல பலன் ஏற்படும் நான் முன்னாடி சொன்னதுதான் நாம் இப்ப நீங்க படிக்கிற நேரம் நீங்க நம்ம ஏதாவது ஒரு விஷயத்தை கத்துக்கிற நேரம் காலம் கத்து கொடுத்தத மீண்டும் இப்ப சொல்லி கொடுக்கிற நேரம் அப்ப இவ்வளவு அருமையான ஒரு நேரத்தை இந்த மேஷத்திற்கு குரு பகவான் கொடுக்கிறார். அப்ப உங்க கண் பார்வை எல்லாம் இனிமேல்
11:34 பார்த்தீங்கன்னா பொன்னிறமாக இருக்கும். என்னுடைய எண்ணமே என்ன ஆகும் இனிமே டெய்லி நீங்க எழுந்திருக்கும் போது எப்படி எழுந்திருக்கணும் காலையில எழுந்திருக்கும் போது நான் பிரச்சனைகளை பேஸ் பண்ண போறேன். நான் ஒரு ராஜாவாக இருக்கிறேன் ஒரு ராணியாக இருக்கிறேன். நான் எனக்கு எல்லா தகுதியும் இருக்கு நான் இந்த உலகத்தை ஹேண்டில் பண்ற அளவுக்கு எனக்கு பக்குவம் இருக்கு அப்படிங்கிற தைரியத்தோடு எழுந்துருங்க நிச்சயமாக குரு உங்களுக்கு ஹெல்ப் பண்றார் குரு நிறைய நல்ல வழிகளை கொடுக்க போறார் இந்த டைமை மிஸ் பண்ணாதீங்க உங்க ரொம்ப நாள் ஆசைகள் நிறைவேற போகுது இதுக்கு ரொம்ப சிம்பிள் கடந்த காலத்தில் நடந்த விஷயங்களில் ஏதோ ஒன்று இப்ப பொறிதட்டி நம்மள அடுத்த கட்டத்துக்கு கொண்டு போக போகுது. அதனால பொறுப்பெல்லாம் தானா உங்களை தேடி வரணும்னு அவசியம் இல்லை கண்ணுல
12:21 பாக்குறீங்க அந்த பொறுப்பை எடுத்துக்க வேண்டிய கட்டாயம் கூட உங்களுக்கு வரும். சோ இந்த சான்சஸ் எல்லாம் ஒரு நல்ல நேரம் உங்கள் மீது ஒரு தப்பான அபிப்பிராயங்கள் இருந்தா கூட அதெல்லாம் போயிடுங்க. அற்புதமான நேரத்துக்குள்ள மேஷ ராசிக்காரர்கள் வருீங்க. அதுல இப்ப பாருங்க சமீபத்தில இந்த ஏழர சனி முழுமையா உங்க வீட்டுக்குள்ள வந்து உங்களுக்கு 12 வது வீட்ுல வந்து உட்கார்ந்து இருக்கறதுனால உங்க வீட்ல கெட்டி மேல சத்தத்தையும் உங்க வீட்ல வந்து சந்தோஷமான காரியத்தையும் அவர் ஒரு ரண்டரை வருஷத்தில் நடக்கறதுக்கு அவரு ரெடி ஆயிட்டாரு. அப்ப பிரபலமாக ஆகக்கூடிய யோகம் உங்களுக்கு வந்துருச்சு இதைவிட என்னங்க உங்களுக்கு நான் சொல்றேன் கண்டிப்பா இந்த ரெண்டரை ஆண்டுகள்ல மேஷ ராசிக்காரர்கள் வீட்டில சுப காரியங்கள் நடந்து தீரும். அதற்கான ஆயத்த பணிகளை குரு இந்த நிவர்த்தியாகறதுனால
13:08 நண்பர்கள் மூலமாக பழக்க வழக்கங்கள் மூலமாக ஏற்படுத்துகிறார். அப்ப பழக்க வழக்கத்தை அதிகப்படுத்துங்க நல்லா இருப்பீங்க. நல்லது நடக்கும் இதை அதிகமாக செய்றதுக்கு திங்க்கிழமை திங்க்கிழமை சிவபெருமானோட கனெக்ட் ஆகுங்க. சிவனும் நீங்களும் ஒரே மாதிரிதான் பாதி பாதி எல்லாம் கிடையாது. சிவனோடு கலந்து கொள்வது சிவனோடு நம்ம அறிவு பூர்வமாக ஆக்டிங் ஆகுறது நம்மளுடைய அறிவை பிரைட்டா நம்ம கொண்டு போக போறது அதனால இந்த குரு வக்கர நிவர்த்தி ஆகுறதுனால மண்டேல சிவபெருமான் கோவிலுக்கு போங்க சிவனை வழிபாடு பண்ணுங்க நிறைய மாற்றங்களை சந்திப்பீங்க நல்லது நடக்கும். நான் ஆரம்பத்திலேயே சொன்னேன் நீங்க எல்லாருமே என்னுடைய உறவுகள். நீங்க எல்லாருமே
13:54 என்னுடைய பிள்ளைகள் நீங்க எல்லாருமே என்னுடைய நண்பர்கள். ஒரு நண்பனாக ஒரு குருவாக ஒரு தந்தையாக உங்களோடு நான் என்றும் தொடர்புல இருப்பேன். பிளே தமிழ் நேயர்கள் என்னைக்குமே நீங்க தன்னம்பிக்கையோடு இருக்கணும். நம்ம வாழ்க்கையில பல டிஸ்டர்பன்ஸ் வரும். நிறைய டிஸ்டர்பன்ஸ் வரும். மனசுல அழுத்தங்கள் வரும் வருத்தங்கள் வரும். இது எல்லாம் நம்மளால வருதான்னு கேட்டா நம்மளால வரல. நம்ம பக்கத்துல உள்ளவங்களாலதான் வரும். அவங்க ஏதாவது சொல்ற வார்த்தைகள் நமக்கு ரொம்ப பெயின கொடுக்கும். நமக்கு பெயின் இருக்குன்னே அவங்களுக்கு தெரியாம அவங்க கடந்து போயிடுவாங்க. அதை நம்மளால கடந்து வர முடியாது சிக்கிப்போம். நம்ம பட்ட ஆசைகள் நம்ம ஏதோ ஒரு நம்பிக்கை ஒரு நம்பிக்கையில ஒரு விஷயத்தை நம்பும்போது அது ஈஸியா நம்ம இருக்கும்னு நினைப்போம்.
14:41 அது போக போக ரொம்ப டப்பா இருக்கும். இப்படி எல்லாம் இருக்கிற நேரத்தில தான் இறைவனை ரொம்ப நம்ம வழிபாடு பண்ணனும். இந்த உலகத்துல நல்ல சக்தின்னு ஒன்னு இருக்கு. கெட்ட சக்தின்னு ஒன்னு இருக்கு. கெட்ட சக்தியை பத்தி நாம நினைக்க வேண்டாம் நல்ல சக்தியை பத்தி நம்ம நினைப்போம். நல்ல சக்தியை நாம எப்படி நம்ம கொண்டு வரணும்னா நல்லவர்களோடு பேசுவது நல்லதை பேசுவது நல்ல நல்லத நினைப்பது. ரொம்ப சிம்பிளா தெரிஞ்சுக்கங்க. வாயிலிருந்து வரக்கூடிய வார்த்தைகளை விட மனசுல நினைக்கிற எண்ணத்துக்கு பலம் அதிகம். அந்த எண்ணத்தை அறிந்தவன் தான் இறைவன். இறைவன் அப்படின்னா உங்க மனசுக்குள்ள இருக்கக்கூடிய எண்ணத்தை அறிந்தவன். அதனால அந்த எண்ணத்தை அவன் என்ன பண்ணுவான் அப்படியே ஆகட்டும் அப்படியே ஆகட்டும்னு சொல்லிக்கிட்டே இருப்பான். சோ எண்ணத்தில இப்போதைக்கு நல்ல விதையை போடுவோம். பிளே
15:28 தமிழ் நேயர்கள் என்னைக்குமே குரு அருள் பெற்றவர்கள். நிச்சயமாக நான் உங்களுக்கு எண்ணிக்கைக்கு துணையா இருப்பேன் நல்லது நடக்கும். அந்த குருவும் அந்த ஆண்டவனும் இந்த சிவஸ்ரீயும் உங்களோடு பிளேதமிழ் வாயிலாக துணையாக இருப்போம். நல்லது நடக்கும். மீண்டும் உங்களை அடுத்த ஒரு நல்ல பதிவில சந்திக்கிறேன். வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அமோகமா இருக்கணும். நம்மளுடைய தாரக மந்திரம் நல்லதே நடக்கும்.