0:00 மீன ராசி அன்பு சொந்தங்களுக்கு வணக்கம்ங்க எல்லாரும் எப்படி இருக்கீங்க மீனம் அப்படின்னாவே எல்லாருக்கும் வந்து பாத்தீங்கன்னா அட இவங்கல்லாம் என்ன பண்ணிடுவாங்க அப்படின்ற ஒரு இலக்காரத்தோடதான் எல்லாருமே பார்த்துட்டு இருக்காங்க ஆனா பா்கறதுக்கு சாதுவாக இருந்தாலும் இவங்களை மாதிரி மன உறுதி யாருக்குமே இருக்காது. குறிவிலகாத அம்பை போல் குறிகோள் தவறாத மீன ராசி அதேபோல கள்ளம் கபடம் இல்லாத வெள்ளை உள்ளம் கொண்டவங்க எந்த ஒரு சூதுவாதம் தெரியாது பொய் பத்திரிடம் பேச தெரியாது. இதனாலவே இதுநாள் வரைக்கும் நம்முடைய வாழ்க்கைங்கிறது போராட்டமா இருக்கு. சொல்லப்போனா திடீர்னு நமக்கே தெரியாது. நம்முடைய வாழ்க்கையில பல பேர் விளையாடிட்டு இருப்பாங்க. பின்னாடி முதுகுல குத்திருப்பான். தலை மேல பெரிய பாரதா வச்சிருப்பான். ஏன்னா இந்த கலியுகத்துல வாழ்றதுக்கு மீன ராசிக்கு தகுதி இல்லை
0:47 போல. ஏன்னா இந்த கலியுகம் என்னவா இருக்கு? பொய் பித்தலாட்டம் பண்றவங்களுக்கு மட்டும்தான் நல்ல சிறப்பான வாழ்க்கை அமையுது. அவங்கதான் நல்லா இருக்காங்க. உண்மை நியாயம், தர்மம் அடரா மத்தவங்களுக்கு வந்து நம்ம துரோகம் பண்ணக்கூடாது. மத்தவங்களுடைய வாழ்க்கை கெடுக்க கூடாது. மத்தவங்களுக்கு துன்பம் கொடுக்கக்கூடாது. இப்படி பயந்து பயந்து வாழறதுனால மீன ராசி இப்பவரைக்குமே சங்கடத்துக்குள்ளேயே போயட்டு இருக்கு. நிறைய தியாகம் பண்றது இந்த மீன ராசிதான். இவங்க அழுகையும் இவங்களுடைய குமரலும் வந்து மத்தவங்களுக்கு தெரியாத பாத்துக்கறதுனால இவங்க என்ன நினைக்கிறாங்க ஓகே நம்ம வந்து மத்தவங்களுக்கு முன்னாடி கொஞ்சம் அப்படி இருக்கும் அப்படின்னு நினைக்கிறீங்க. அதாவது நல்லா இருக்கற மாதிரி காட்டிக்கிறோம்னு நினைக்கிறீங்க. நீங்க அப்படி இருக்கறதுனால அவங்க என்ன நினைக்கிறாங்கன்னாக்க ஓ நீ நல்லா இருக்கியா அப்படிங்கிற மாதிரி உங்களை இன்னும் எந்த அளவுக்கு அடி பாதாளத்துக்கு
1:32 இழுத்துட்டு போய் விடணுமோ அப்படி வேலைய பார்த்துட்டு இருக்காங்க. நீங்க ஒரு நாள் சிரிச்சிட்டா போதும். அதுக்கு பல நாள் வேலை பார்த்தா அந்த சிரிப்பு எப்படியாவது அடக்கிடணும். நிரந்தரமா உங்க கண்கள்ல வந்து கண்ணீர் மட்டுமே வரணும்னு எதிர்பார்த்துட்டு இருக்காங்க. அதற்கெல்லாம் இடம் கொடுக்க மாட்டோம். யார் என்ன வேணா பண்ணட்டும். ஏ தெய்வமே இறங்கி வந்து நமக்கு சோதனைகள் கொடுத்தாலும் அதை தாண்டி போறதுக்கு மன உறுதியோடு போராடிிட்டு தான் இருக்கும். இது எல்லாத்துக்கும் மேல சமுதாயத்துல தனக்குன்னு ஒரு முத்திரையை பதிக்க கூடியவங்கதான் மீன ராசிக்காரங்க யாரு என்ன வேணா பண்ணட்டும் சூழ்நிலை எந்த அளவுக்கு நமக்கு மோசமாக இருந்தாலும் பரவாயில்ல ஆனா மீனத்திற்குன்னு ஒரு அடையாளம் இருக்கு. என்ன தெரியுமா எக்கார்ந்த கொண்டு தன்னுடைய வழியிலிருந்து பாதை மாறாதவங்க உண்மையா இருப்பாங்க உழைப்புக்கு பெயர் போடணும்தான் அல்ல இவங்க எதிரிகளாவே
2:17 இருந்தாலும் சரிங்க அவங்க மனசாட்சிக்கு தெரியும். இவன் வந்து நேர்மையானவன் உண்மையானவன். என்னதான் வெளியில வந்து பாத்தீங்கனாக்க நம்மள பத்தின தவறான அவதூரான விஷயங்களை பரப்பிக்கிட்டு நம்மள வந்து கேவலமா பேசிக்கிட்டு ஒதுக்கி வச்சு எப்படி பேசினாலும் சரி அவங்குடைய மனசாட்சிக்கு உனக்கு தெரியும் இல்லையா அது தெரிஞ்சா போதும்டா அப்படிங்கற மாதிரிதான் மீனம் இப்பவரைக்கும் வாழ்க்கைய ஓட்டிக்கிட்டு இருக்கும். யாருக்குமே அடிப்பணிய முடியாது. உண்மையா நீ இருந்தீனா உறவாடு உண்மை இல்லைன்னா ஒதுங்கி போயிடு. இதுதான் மீனத்துடைய ஒரே வார்த்தை. அது எல்லாத்துக்கும் மேலங்க நம்பிக்கைங்கிறது இவங்களுக்கு எந்த அளவுக்கு தெரியுமா? பயங்கரமான நம்பிக்கை வச்சிருப்பாங்க. ஒரு விஷயத்தை புடிச்சிட்டாங்கனாக்க அந்த உடும்பு புடின்னு சொல்லுவாங்கல்லையா அந்த மாதிரி அது எவ்வளவு கஷ்டம் வேணாவா இருக்கட்டும். ஆனா அந்த உடும்பு புடிதான் அவங்களுக்கு வந்து உன்னதமான உயர்வை கொடுக்கும். நம்பிக்கையோட இருந்தோம்னா சரிங்க. அந்த
3:04 மலையும் நம்ம காலுக்கு கீழன்னு நினைப்பாங்க. இப்ப அது மேல இருக்கா நாங்க போய் நின்னா அது என் காலுக்கு கீழ இதுதான் இவங்க எண்ணம். உயர்வான எண்ணங்களை கொண்டவங்க உயர்வான இலக்குகளை பிக்ஸ் பண்ணிட்டு அதை நோக்கி பயணம் பண்ணக்கூடியவங்க இப்பேர்பட்ட உயர்ந்த குணநலங்கள் கொண்ட மீன ராசிக்கு தலைப்பை பார்த்திருப்பீங்க ஒரு உறவால உங்க வாழ்க்கையே மாறப்போகுது. மீன ராசிக்காரங்களை எழுதி வச்சுக்கோங்க. மே 14ஆம் தேதியில இருந்து இதெல்லாம் உங்களுக்கு நடக்க போகுது. யாருமா அந்த உறவு ஆல்ரெடி இருக்கிற உறவே எங்களுக்கு வேற லெவல்ல செஞ்சு வச்சிருக்காங்க. அவங்க செஞ்சதவே இன்னும் என்னால மறக்க முடியல. மன்னிக்க முடியல அப்படின்னு சொல்லக்கூடிய இந்த நேரத்துல பயப்படாதீங்க. இந்த உறவுங்கறது கட்டாயம் உங்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும். உங்க கைய பிடிச்சுக்கிட்டு நான் இருக்கேன்னு
3:50 சொல்லும். அன்பு கொடுக்கும் ஆதரவு கொடுக்கும். அரவணைச்சு உங்களை வந்து தூக்கி பிடிக்கும். யாருன்னா நவகிரகங்களலயே மங்களகரமான சுபகிரகம்னு பெயர் எடுத்த குரு பகவானுடைய அமைப்புதாங்க. அதாவது நவகிரகங்கள்ல எட்டு கிரகங்கள் உங்களுக்கு பாதகமாக இருந்தாலும் இவர் ஒருத்தர் போதும். உங்கள பாதுகாக்க எட்டு திக்குல இருந்து எட்டு கிரகங்கள் வெவ்வர மாதிரி உங்களுக்கு வந்து பாதிப்பை ஏற்படுத்த தயாரா இருந்தாலே கூட சரி இந்தியா எப்படி பாகிஸ்தானுடைய தாக்கத்தில வந்து உரியடிக்குதோ அதேபோலதான் இவர் ஒருத்தர் உங்களுக்கு வந்து பாதுகாப்பு கொடுத்து வரக்கூடிய எல்லா ஒட்டுமொத்த பாதிப்பினையும் சரி செஞ்சு கொடுக்கிறார் அவங்க வீசக்கூடிய குண்டுகள் எல்லாமே உங்களுக்கு வந்து பூமலையா பொழியும் அவங்க வீசக்கூடிய பாதிப்புகள் எல்லாமே உங்களுக்கு பொன்மலையா பொழியும் பட சேர்க்கை இருக்கும் நல்ல வளர்ச்சி இருக்கும் என்னென்னல்லாம் இதுவரைக்கும்
4:36 கஷ்டப்பட்டீங்களோ அது எல்லாமே நல்ல நல்ல வகையில மாறப்போகுது உங்க கண்ணீருக்கு எல்லாமே பதில கொடுக்கிறாரு குருபகவான் சோ அவர் என்ன மாதிரியான பலன்கள உங்களுக்கு கொடுக்க போறார் பாதுகாப்பை கொடுக்க போறார் பணவரவை கொடுக்க போறார் பார்கலாமா தெளிவா பாத்துக்கலாம் அது என்னமா எட்டு கிரங்கள சமாளிக்கக்கூடிய அளவுக்கு குரு என்ன அவ்வளவோ பெரிய ஆளா அப்படின்னு யோசிப்போம் இல்லையா அது இல்லாம நல்லவங்களால நம்மல்லாம் பாதுகாக்க முடியுமானு யோசிப்போம் இல்லையா ஒரு விஷயம் தெரிஞ்சுக்கோங்க ஆதி பரம்பொருளாகிய இறைவன் தன்னட சக்தியை பிரம்மா விஷ்ணு ருத்திரன் அப்படின்னு சொல்லி மூன்று அம்சங்களாக படைத்தார் அப்போ பிரம்மதேவர் என்ன பண்ணார்னாக்க தன்னுடைய படைப்பு தொழிலுக்கு உதவி புரிய சப்தம ரிஷிகளை உருவாக்கினார். அந்த ஏழு ரிஷிகள் மூலம் மனித குலமும் உருவாச்சு அசுர குலமும் உருவாச்சு. அந்த ஏழு ரிஷிகள்ல ஆங்கிரிஷ முனிுடைய மகன்தான் பிரகஸ்பதின்னு சொல்லக்கூடிய வியால பகவான்.
5:24 ஜோதிர சாஸ்திரபலி முழு சுபகிரகம் என்ற அமைப்பையும் பெருமையையும் கொண்ட ஒரே கிரகம் இவர்தான். குருபகவானை பொறுத்தவரைக்கும் தேவர்களுக்கு எல்லாமே தலைவர். நம்முடைய வாழ்க்கையில இரண்டு முக்கியமான விஷயங்கள் வந்து இவர்தான் கொடுப்பார். இவருடைய அருள் இல்லாட்டி இவர் கொடுக்கக்கூடிய அந்த இரண்டு விஷயங்கள் இல்லாட்டி நம்முடைய வாழ்க்கைங்கிறது அப்படியே ஸ்தமிச்சு போயிடும். அப்படி என்னன்னா தனம்னு சொல்லக்கூடிய பணம். பெரிய ரோல் நம்முடைய வாழ்க்கையில நம்ம நல்லா இருக்கறது அதாவது சிரிக்கிறதும் அழுகுறதுமே முடிவு பண்றது இதுதான் இருக்கு. அதேபோல இரண்டாவது புத்திர சம்பத்துன்னு சொல்லக்கூடிய குழந்தை செல் நம்ம அந்த மண்ணுல வாழ்ந்தோமா வீழ்ந்தோமாங்கறத சொல்றதுக்கு நமக்கான ஒரு உயிர் சரியா இந்த இரண்டையுமே அழிக்கக்கூடிய சர்வ வல்லமை பெற்ற ஒரே கிரகம் குருபகவான். இவருக்கு இது ரெண்டு மட்டும்தான் கொடுப்பாரா இவர் இவ்வளவுதானா அப்படின்னு யோசிச்சீங்கன்னா அது மட்டும் கிடையாது. ஞானம் கூர்ந்த மதிநுட்பம்
6:12 மந்திரி யோகம் நிதித்துறை நீதித்துறை வங்கி கல்வி வேத உபதேசம் இது எல்லாமே குருவுடைய அதிகாரத்துக்கு உட்பட்டதுதான் இதடைய அருள் இருந்துட்டா போதுங்க இந்த துறைகள் எல்லாத்துலயுமே நீங்க பிரகாசிக்க முடியும். இது எல்லாத்துக்கும் மேல மனுஷனுடைய வாழ்க்கையில ரொம்ப முக்கியமான விஷயம் என்ன தெரியுங்களா திருமணம். எல்லாருடைய வாழ்க்கையிலும் திருமணம் அப்படிங்கறது எந்த அளவுக்கு முக்கியமானது சோ ஒருத்தனுக்கு வந்து திருமணம் தடைப்படுது குழந்தை பாக்கியம் தடைப்படுது அப்படின்னா என்கிட்ட எங்கள மாதிரி ஜோதிர் கிட்ட வந்து ஒருத்தர் வந்து தூக்கிட்டு வராரு. ம்மா என்னனே தெரியல முடியற மாதிரிே இருக்கு சரியான வரண அமைய மாட்டேங்கது எல்லாமே தடைப்பட்டே போகுதுன்னு சொன்னா நாங்க அவருடைய ஜாதகத்தை வாங்கி பார்க்கக்கூடிய முதல் விஷயம் என்ன தெரியுமா? குரு எங்க இருக்காரு இவருடைய பார்வைக்கான பலன் எங்கெங்க மறைஞ்சிருக்கு ஏன் இவர் இந்த இடத்துல இருந்துமே ஏன் தடைப்படுது அப்படின்னு சொல்லி பார்த்துட்டு அதற்கான பலன்களையும் பரிகாரங்களையும் சொல்லி அனுப்பு. சரிங்களா
6:58 சோ இவர் எந்த அளவுக்கு நம் வாழ்க்கையில் முக்கியம் இப்ப இவருடைய வலிமை புரிஞ்சிருச்சு அப்ப இவருடைய பாதுகாப்பு நமக்கு எந்த அளவுக்கு மத்த கரங்கள இருந்து பந்தாட போகுதுங்கறத தெளிவுபடுத்தியாச்சா சோ இந்த குருவுடைய அருள் இருந்தா நீங்க திருவருள் பெற முடியும். திருவோட நீங்க தாங்கிட்டு இருந்தாலும் சரி தெருவோட போயிருந்தாலும் சரி நீங்க கோட்டைக்கு போக முடியும் கொடிகட்டி வாழ முடியும். அந்த அளவுக்கு குரு உங்களுக்கு வாய்ப்பை கொடுக்கிறாரு வாழ்க்கை கொடுக்க போறார். பிரகாசமான வாழ்க்கைங்க எல்லாத்துக்கும் மேல இந்த குரு பெயிற்சிங்கிறது கோடீஸ்வர யோகத்தை குபேர யோகத்தை மீன ராசிக்கு கொடுக்க போகுது. அடுத்தது ஜாக்பட்னு நீங்க சொல்லக்கூடிய அளவுதான் இருக்க போகுது. ஆனா ஒரு சில விஷயங்களை மட்டும் நீங்க கவனமா இருக்கணும். அதை மட்டும் குறிச்சு வச்சுக்கோங்க. அது என்னதுங்கற தெளிவா பார்க்கலாமா? அது திருக்கணித பஞ்சாங்கத்தின் படி மே மாதம் 14ஆம்
7:45 தேதியில இருந்து நான்காம் இடத்துல வந்து அமரக்கூடிய குருவினால இதுவரைக்கும் மூன்றாம் இடத்தில இருந்து பல விஷயங்களை முடக்கி வச்சிருந்தாரு குருபகவான். இப்ப அவர் நான்காம் இடத்துக்கு அடி எடுத்து வைக்குறதுனால தடங்கள் நீங்குது. செயல்பாடுகள்ல வேகம் பிறக்கும். சகல வகைகளலுமே புதிய தொடர்புகளும் அவற்றால ஆதாயங்களும் உண்டாகும். சில சவால்களை போராடி வெற்றி பெறுவீங்க. மனசுக்குள்ள அப்பப்ப இனம் புரியாத ஒரு வெறுமை வந்துதான் போகும். ஆனா அந்த வெறுமைங்கிறது நிக்காது நலைக்காது. உடனே அது மாறுதலான ஒரு விஷயம் நடக்கும். சில நேரங்கள்ல வாழ்க்கையில சலிப்பு வந்தாலும் அடுத்த நிமிஷமே அத தட்டி விட்டுட்டு வேற மாதிரி வேகமா செயல்பட ஆரம்பிச்சிருங்க. செலவுகள் தொடரும். தாயுடைய ஆரோக்கியத்துல அக்கரை வச்சுக்கோங்க. உறவுக்காரன் கிட்ட விட்டு கொடுத்து நடந்துக்கோங்க. கால்ல அடிபடுறதுக்கு வாய்ப்பு இருக்கு. நீர்
8:31 நெருப்பு மின்சாரம் இதெல்லாம் வந்து கவனமா கையாளுங்க. சேமிப்பு அப்படிங்கறது கொஞ்சம் கடையறதுக்கு வாய்ப்பு இருக்கு. ஆனா அதே நேரத்துல வரவுக்கு குறைவு இருக்காது. நட்பு வட்டாரத்துல கொஞ்சம் கவனமா இருங்க. உங்கள பத்தி விமர்சனங்கள் வரும். அதுக்கு வந்து காது கொடுத்து கேட்காதீங்க. ஆமா ஆமா 1000 பேசும். அந்த பேசுன வாயே உங்களை பாராட்டும். ஏன்னா நீங்க மனசாட்சி படி நடந்துக்க கூடிய நல்லவங்க சரிங்களா அதேபோல இரவு நேர பயணங்களை தவிர்த்துக்கோங்க. வீடு மனை வாங்குறது விக்கிறது இந்த மாதிரியான விஷயங்கள்ல கவனமா செயல்படுங்க. ஏன் திரும்ப திரும்ப வந்து ஒரு சில விஷயங்கள வந்து கவனமா இருங்க கவனமா இருங்கன்னு சொல்றேன்னா மீன ராசி ஈசியா ஏமாறக்கூடிய ராசி. ரொம்ப நல்லவங்க அப்படின்னாவே போதுமே நல்லவங்கற குவாலிபிகேஷன வந்து ஏமாறதுக்கு அற்புதமான ஒரு சர்டிபிகேட் இல்லையா சோ அதனால கவனமா இருக்கட்டும். சோ குருவுடைய பார்வைக்கான பலன் உங்களுக்கு எப்படி இருக்குன்னா குருவை பொறுத்தவரைக்கும் எட்டாம் இடத்தை பார்க்கிறார் பயணங்கள்
9:17 இருக்கு. அவற்றால ஆதாயம் ஏற்படும். எல்லா வகையிலுமே செல்வாக்கு அதிகரிக்கும். அதேபோல குருபகவான் 10ஆம் இடத்தை பார்க்கிறார். உத்தியோகத்தில முன்னேற்றம் உண்டு. நீங்க எதிர்பார்த்த பதவி சம்பள உயர்வு உரிய நேரத்தில உங்கள வந்து சேரும். சிலருக்கு வேற நிறுவனங்கள்ல புதிய வேலைவாய்ப்புகள் தேடி வரும். அடுத்த 12 ஆம் இடத்தைமே குரு பார்க்கிறார். மறைமுக பணவரவு இருக்கு. எதிர்ப்புகளை தாண்டி முன்னேறுவீங்க. எல்லா வகைகளுமே வெற்றி அடைவீங்க. யோகம் கூடி வரும். நேரம் கிடைக்கும் போதெல்லாம் யோகா பண்ணுங்க. தியானம் பண்ணுங்க. அடுத்து அரசியல்வாதில பொறுத்தவரைக்கும் ஆதாரம் இல்லாம யாரையும் விமர்சிக்க வேணாம். அது தேவை இல்லாத நமக்கே பேக்ஃபயர் ஆயிடும். நமக்கு நம்மளே வச்சுக்கிட்டா ஆப்பு மாதிரி ஆயிடும். சரிங்களா. அடுத்து குருவுடைய நட்சத்திர சஞ்சாரம். உங்களுடைய தன பாக்கியாதிபதியமான செவ்வாய் நட்சத்திரத்துல 14/52025 முதல் 13.625 625 வரைக்கும் குரு பகவான் பயணம் செய்வதுனால எல்லா வகையிலுமே வெற்றி உண்டு.
10:02 உங்க வார்த்தைக்கு மரியாதை கொடும். அதிகார பதவியில உட்காருவீங்க. குடும்பத்தில சந்தோஷம் உண்டு. அடுத்து ராகு நட்சத்திரத்தில 13625 முதல் 13825 வரைக்கும் குருபகவான் பயணம் செய்யும்போது செலவுகள் அதிகமாகும். திடீர் பயணங்கள் உண்டு. ஞாபக மறதியால விலை உயர்ந்த பொருட்களை இழக்கறதுக்கு வாய்ப்பு இருக்கு. சோ ராகு கிட்ட கொஞ்சம் உஷாரா இருந்துக்கோங்க. ரொம்ப முக்கியமான பொருட்கள அடிக்கடி வந்து செக் பண்ணி வச்சுக்கோங்க. அடிக்கடி வந்து பயணங்கள் போறப்பலாம் அந்த மாதிரி விலைவந்த பொருட்கள எடுத்துட்டு போறத தவிர்க்கறத மேக்ஸிமம் பாத்துக்கும். அதேபோல உங்களுடைய ராசிநாதனும் ஜீவனாதிபதியுமான குருபகவான் அவருடைய நட்சத்திரத்துல 13825 முதல் 162026 வரைக்கும் பயணிக்கும் பொழுது உங்களுக்கு எல்லா வகையிலுமே முன்னேற்றம் இருக்கும். ஆளும் திறமை நிர்வாக திறமை அதிகமாகும் அழகு அறிவு கூடும். புதிய வேலை கிடைக்கும். வேலையில இருக்கறீங்களா பதிவு முன்னேற்றம் காண்பீங்க. அதேபோல குருபகவான் கடக ராசியில 18125 முதல் 5125 வரைக்கும்
10:51 பயணிக்கிறதுனால குடும்பத்தில சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். குழந்தை பாக்கியம் உண்டாகும். பணரவு திருப்திகரமா இருக்கும். அடுத்த குருபகவான் 11125 முதல் 11326 வரைக்கும் வக்கரகதியில இருக்கறதுனால எதிர்பார்த்த உதவி கிடைக்கும். விஐபிகள்ல்லாம் உங்களுக்கு அறிமுகம் ஆவாங்க. பேச்சுல கம்பீரம் பிறக்கும். இதுவே சொந்தமா தொழில் சேரும். வியாபாரம் பார்கறோம் அப்படின்னாக்க மீன ராசிகளுக்கு ஆண்களும் சரி பெண்களும் சரி. வியாபாரத்தை விரிவுபடுத்துவீங்க. லாபம் பெருக்குவீங்க. வாடிக்கலர்கள் அதிகமாவாங்க. புதிய அணுகு முறையை கையாண்டு புதிய வேலையாட்களை தொழில்ல வந்து அமர்த்துவீங்க. தொழில் ரகசியங்களை மட்டும் எப்பவுமே பாதுகாப்பா வச்சுக்கோங்க. குறிப்பா கெமிக்கல் பர்னிச்சர் வகைகளால ஆதாயம் உண்டு. இதோட கூட்டு தொழில் செய்யக்கூடிய மீன ராசிக்காரங்களுக்கு பங்குதரல கொஞ்சம் முரண்படுவாங்க. அவங்கள வந்து அனுசரிச்சு நடந்துக்கோங்க. மத்தபடி எதுவும் பாதிப்புல்லாம் வராது. அடுத்து உத்தியோக பணிகளை பொறுத்திருக்கும். வேலை சுமை இருக்கும். உங்களுக்கு எதிராக சிலர் வந்து
11:36 குற்றச்சாட்டுகளை வைப்பாங்க. மேல் அதிகாரிகிட்ட மனஸ்தாபங்க வரதுக்கு வாய்ப்பு இருக்கு. அதேபோல பணிகள்ல திடீர் இடமாற்றம் உண்டு. இருந்தாலும் எல்லாமே சீக்கிரமாவே சாதகமான அலைக்கு மாறிடும். சக ஊழியர்களை அனுசரிச்சு நடந்துக்கோங்க. வீண் விவாதங்களை தவிர்க்கறது ரொம்ப ரொம்ப நல்லது. அதேபோல கன்னி துறையில இருக்கறவங்களுக்கு வேற ஒரு நல்ல நிறுவனங்கள்ல பணி வாய்ப்புகள் அமையும். அதேபோல உயர் கல்வி கத்துக்கணும்ன்ற முயற்சியில இறங்குனீங்கன்னா அது உங்க எதிர்காலத்துக்கு ரொம்ப நல்லது. அடுத்த கலைத்துறைல இருக்கறவங்களுக்கு மூத்த கலைஞர்கள் கிட்ட ஆதரவு கிடைக்கும். கிடைக்கக்கூடிய வாய்ப்பு மட்டும் சரியா பயன்படுத்திட்டீங்கன்னா எதிலும் வெற்றி. ஒட்டுமொத்தமா அந்த குரு பெயிற்சிங்கிறது உங்குடைய தடைகளை தகர்த்தெறிந்து வெற்றி கனியை சுவைக்க வைப்பதாகதான் அமைஞ்சிருக்கு. சோ இப்போவரைக்கும் பார்த்தது என்னங்க குருபகவான் மீன ராசிக்கு தரக்கூடிய அதிஷ்டகரமான வாய்ப்புகளை பத்தி தெரிஞ்சுக்கட்டும். அதேபோல எந்தெந்த
12:22 விஷயங்களை நீ கவனமா இருக்கணும்ங்கறதும் தெளிவா தெரிஞ்சுக்கட்டும். இப்ப இதுலயே கூடுதலா மீன ராசியில கூடிய ஒவ்வொரு நட்சத்திரத்துக்குமே குரு எந்த மாதிரி பலங்களை கொடுக்க போறார். பொதுவா மீன ராசிக்காரங்க என்ன தெரியுமா? மனதளவுல கூட யாருக்குமே தீங்கு நினைக்காதவங்கதான் இந்த மீன ராசி. ஆனா இவங்களுக்கு தீங்கு நினைக்காத ஒரு ஜீவனை கூட பார்க்க முடியாது. இதுல இருக்கக்கூடிய பூரட்டாதி நட்சத்திரம் நான்காம் பாதம். உங்க முயற்சிகள் எல்லாமே வெற்றி பெறும். குரு உங்களுக்கு துணை நிக்கிறார். இனி வந்து படிப்புல முன்னேற்றம் பட்டம் பதவி எல்லாமே உங்களுக்கு பெருமை சேர்க்கும் பூர்வீக சொத்துக்கள் இருக்கக்கூடிய பிரச்சனைகளை தீர்த்து வைக்கிறாரு. உறவுக்கார மத்தியில செல்வ அதிகரிச்சு வைக்கிறாரு இந்த காலம்ங்கறது உங்களுக்கு மிகப்பெரிய யுகமான காலமா அமைய போகுது. நினைச்சது எல்லாமே நடக்கும். கடந்த கால நெருக்கடிகள் விலகும். தொழில்ல முன்னேறி போவீங்க. வருமானத்தில் நெருக்கடிகள் விலகுது. குழந்தை பெயரை கொடுக்கிறார். பொன் பொழு சேர்க்கை உண்டாகுது. பிள்ளைகளால பெருமை
13:07 உண்டாகுது. தொழில்ல முன்னேற்றம் எதிர்பார்த்த வருமானம். குடும்பத்துல மகிழ்ச்சியான நிலையும் சுபக்சத்தையும் கொடுக்கிறார். அட என்னடா இது திடீர் நம்ம வாழ்க்கை இந்த அளவுக்கு சிறப்பா இருக்குன்னு நினைக்கக்கூடிய அளவுக்கு நெருக்கடிகள் விளகுது. செல்வக்கு உயருது. புதுசா இடம் வாங்குவீங்க. வீடு வாங்குவீங்க. வண்டி வாகனம் வாங்கி வசதிகள் பெருகுது. முயற்சிகள் வெற்றியாக மாறுது. பெரிய மனுஷனுடைய ஆதரவு கிடைக்கும். வியாபாரம் தொழில முன்னேற்றம் பெறுவீங்க. வரவு அதிகமாகுது. குடும்பத்தில இருக்கக்கூடிய நெருக்கடிகள் முடிவுக்கு வருது. நீடநாள் கனவுகள் நலவாகுது. அரசியல்வாதிகளுக்குெல்லாம் செல்வாக்கு உயருது. உடல்நிலை பாதிப்புகள் விளகுது. திருமண வயதில இருக்கக்கூடிய ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி. உங்க மனசு போலவே வரண அமையும். பொன்பொருள் சேரும். ஆல்ரெடி திருமணமாகி மறுமணத்துக்கு வரன்னு பார்த்தா கூட நல்ல வரன் அமையும். உடல் பாதிப்புகள் விளகும். உங்களுக்கு எதிராக சிலர் மேற்கொண்ட முயற்சிகள் எல்லாமே தோல்வி அடையும். மறைந்திருந்த செல்வக்கு வெளிப்பட போகுது துணிச்சலக்க செயல்பட போறீங்க. தொழில்ல முன்னேற்றம் அடைய போறீங்க. பணியிடங்கள் உங்களுக்கு இருக்கக்கூடிய
13:53 பிரச்சனைகளுக்கு முடிவு வருது. புதிய தொழில் தொடங்க முயற்சிகள் வெற்றி கிடைக்கும். வேலைக்காக நீங்க மேற்கொண்ட முயற்சிகள் எல்லாமே நிறைவேற போகுது. குடும்பத்தில செலவு அதிகரிச்சாலும் அது சுப செலவுகளாக மட்டுமே வந்து சேரும். சந்தோஷத்தை கொடுக்கக்கூடிய செலவுகளாக மட்டுமே இருக்கும். வீடு, மனை வாகனம் வாங்குவீங்க. பிள்ளைகளால கையிருப்பு அதிகமாகும். சிலர் வந்து செல்வகை காட்ட நினைச்சு கொஞ்சம் செலவுகளும் செய்வீங்க. இதை தாண்டி பொதுவா சொல்லணும்னா குரு பகவான சேர்ந்து சூரிய பகவான செவாய் பகவான சஞ்சார யோகமான பலன்களை கொடுக்குது. கணவளை நனவாக்கி கொடுக்கறாங்க. விருப்பை நிறைவேத்தி கொடுக்கறாங்க. குடும்பம் தொழில் வேலையில முன்னெடுத்து கொடுக்கறாங்க. பணப்புழக்கம் அதிகமாகுது. அடுத்து தொழில் ரீதியா தொழிலில் இந்த தடைகள் விளகுது முடை கட தொழில் வளர்ச்சி பெறும் இயந்திர தொழில், வாகன உற்பத்தி, ஆட்டோபல்ஸ், ஸ்பேர் பார்ட்ஸ்,ஃபேக்டரி, டிராவல்ஸ், எலக்ட்ரானிக்கல்ஸ், எலக்ட்ரிகல்ஸ், கம்ப்யூட்டர், எக்ஸ்போர்ட், பபைனான்ஸ், ஆன்லைன் வர்த்தகம், ஜுவல்லரி, வேளாண்மை இதோட வேளாண்மை சார்ந்த பொருட்கள் ரியல் எஸ்டேட், பில்டர்ஸ் இது போன்ற தொழில்கள்ல பல மடங்கு லாபம் கிடைக்கும். பட் தொழில் ரீதியாவே நல்ல வளர்ச்சி இருக்கும். அடுத்த பணியாள் தனியார் துறை அரசாங்க துறை ஆண்களோ பெண்களோ கூலி வேலை செய்தாலும் சரி அரசு
14:38 பணியில இருக்கறவங்களுக்கு நெருக்கடிகள் விளகுது மேலதிகளுக்கு ஆதரவு உண்டாகுது. எதிர்பார்த்த ஏதா மாற்றம் கிடைக்கும் பதிவித உயர்வு கிடைக்கும். தனி நேரத்தில் வேலை பாத்தீங்கனாக்க நெருக்கடிகள் மறையுது. நிர்வாகத்துக்கிட்ட மதிப்பு மரியாதையும் அதிகமாகுது. எதிர்பார்த்த சலி கிடைக்கும். ஊதிய உயர்வு கிடைக்கும். கூலிவிலை சரிங்களா நல்ல வருமானத்துக்கு உயர்வு இருக்கு. அடுத்த பெண்களை பொறுத்தவும் குருபக சஞ்சாரமும் பார்வையும் உங்களுக்கு சாதகமா இருக்கறதுனால அனைச்ச நடக்கும். படிப்பு வேலை திருமணம் இது போன்ற கணவர்கள் நடவாக்குது கணவர்கிட்ட அன்பு அதிகமாகது. அதேபோல கணவரை இழந்தவங்களுக்கு மறுமணம் நடக்கும். குடும்பத்துல மரியாதை அதிகமாக வேலை பா்கக்கூடிய இடங்கள்ல நெருக்கடிகள் மறையுது எதிர்பார்த்த பதிவரவு கிடைக்குது. கல்வியை பொறுத்தவரைக்கும் படிப்பில இருந்த தடைகள் விளக்குது படிப்பின் மீது அக்கரை அதிகமாகுது. இதுல டீச்சர்ஸ் ஆலோசனை ஏற்று நடந்துக்க போறீங்க. பொருத்தர் பொருத்தவளை எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். இதுவே அரசாங்க உயத்துக்கு முயற்சி பண்ணாக்க அந்த காணவேமே நனவாகும். உயர் கல்வி காணவள் எல்லாமே இப்ப நடவ போகுது. உடல் நிலையை பொறுத்தருக்கும். உடல் நிலையில ஏற்பட்ட சங்கடங்கள் விளகுது. தொடர்ந்து மருத்துவ சிகிச்சை எடுத்துட்டு வந்தவங்க இந்த காலகட்டத்தில ஆரோக்கியமா நடைபோட பாருங்க. அடுத்தது குடும்பத்தை பொறுத்தவும் குடும்பத்தில ஏற்பட்ட பிரச்சனை நெருக்கடி
15:24 மறையுது. தம்பதிகளுடைய ஒற்றுமை அதிகமா பிள்ளைகளுடைய நல்ல அக்கர கூடுது. வீடு வாகனம் இது போன்ற கனவுகள் நடவாகுது. சமுதாயத்தில அந்தஸ்து உயருது. சில குழந்தை பாக்கியம் ஏற்படும். வீட்ுல அடுத்த சுப நிழ்ச்சி நடக்க போகுது. உங்களை பொறுத்தவரைக்கும் பரிகாரம். ஆலங்குடி குரு பகவானை குடும்பத்தோட போயிட்டு ஒரு முறை அர்ச்சனை செஞ்சு வழிபாடு செஞ்சிுட்டு வாங்க. நன்மைகள் மட்டுமே உண்டாகும். அடுத்ததா உத்திரராதி நட்சத்திரம். கோட்டு கேசு வழக்காக இருந்தாலும் சரிங்க. வெற்றிதான். எங்கும் வெற்றி எதிலும் வெற்றின்னு சொல்லி முடிக்கலாம். இதை தாண்டி முதல் விஷயம்ங்க உங்குடைய ஆயுல் பலம் கூடுது. நோய்கள் மறையுது. அவமானத்தோடு வாழ்ந்துட்டு வந்த நீங்க இன்னைக்கு தலை நிமிர்ந்து வாழ போறீங்க. நீங்க தொட்டதெல்லாம் வெற்றியாக மாறப்போகுது. வெற்றி அடைவதற்கான வாய்ப்பு கிடைக்கும். தொழிலையும் சரி, குடும்பத்திலயும் சரி நிலையை வந்து உயர்வா பார்க்க போறீங்க. அனைத்து பிரச்சனைகளுமே சமாளிக்கக்கூடிய சக்தி உண்டாகுது. முடங்கி கிடந்த தொழில முன்னேற்றம் உண்டாகுது பணியர்களுக்கு பதிவு உயர்வு கிடைக்கும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவங்க அடக்கி ஆளக்கூடிய நிலைக்கு நீங்க உயர போறீங்க. சிலருக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழில வளர்ச்சி அடைய போறீங்க. திறமைகள் வெளிப்படும். செயல்பாட்டிலும் சரி வேகம்
16:10 விவேகம் நிறைந்திருக்கும். மனசுல குழப்பங்கள் தேர்ந்து தெளிவான நிலை உண்டாகுது. வருமானம் பல வழிகள்ல வந்து சேரும். பொது வாழ்க்கையில ஈடுபட்டு புகழ் உண்டாக போகுது. வாழ்க்கை தரம் உயர போகுது. தம்பதிகளுடைய ஒற்றுமை அதிகமாக போகுது. கருத்து வேறுபாடுல பிரிஞ்சு போனா தம்பதி கூட இப்ப திரும்பவும் சேர்வதற்கான வாய்ப்பு இருக்கு. சுப வரியம் ஏற்படும். சேமிப்பை தக்க வைத்து இடம் வாங்குவீங்க, வீடு வாங்குவீங்க, வண்டி வாகனம் வாங்குவீங்க வசதி வாய்ப்புகள் பெருக்குது. அதேபோல இனி உங்க வாழ்க்கையில நடக்கறது எல்லாமே சுப நிகழ்வுகளா மட்டுமே நடக்க போகுது. சில வந்து வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொள்வீங்க. காணாமல் போன பொருள் வந்து திரும்ப கிடைக்கும். கைவிட்டு போன சொத்துக்கள் கூட மீண்டும் கைவசமாகும். அதேபோல கணவன் ஒரு இடம் மனைவி ஒரு இடம்ன்னு சொல்லிட்டு பிரிந்து வாழ்ந்த இருவருமே இப்ப ஒன்றாக மகிழ்ச்சியாக வாழக்கூடிய நிலை உண்டாகுது. மனசுல குழப்பம் தீருது. நிம்மதியான உறக்கம் வருங்க. இதுதாண்டி பொதுப்படியா சொல்லணாக்க குருடைய பார்வையினால ஒரு செல்வாக்கு உயருது. குடும்பம் தொழில் வேலையில முன்னெடுத்தி பார்க்க போறீங்க. மனசுல இருந்த குழப்பங்கள் விலகி போகுது. குறிப்பா குழப்பம் தாங்க மீன ராசிக்கு பெருமான பிரச்சனை கொடுத்தது. அது இப்ப சரியாகுது.
16:56 அட் தொழில் ரீதியா ஜீவன ஸ்தானத்திற்கு குருவுடைய பார்வை இருக்கறனால தொழில முன்னேற்றம் அடைவீங்க. முயற்சி கேற்ற ஆதாயம் உண்டாகுது. நிதிநினம் ஃபேக்டரி, வாகன உற்பத்தி, ஆட்டோம பல்ஸ், ஃபேர் பார்ட்ஸ், டிராவல்ஸ், எலக்ட்ரானிக்கல்ஸ், எலக்ட்ரிகல்ஸ், கம்ப்யூட்டர், எக்ஸ்போர்ட், ஹார்ட்வார், ஜுவல்லரி, ரியல் எஸ்டேட், பதிப்பகம், அச்சகம், கல்வி சார்ந்த தொழில்கள்ல ஆன்லைன் வர்த்தகம் எல்லாத்துலயுமே முன்னேற்று பெற போறீங்க. அடுத்து பணியர்களை போட்டிருக்கோம். அரசு வேலையில இருக்கீங்களா, உங்களுடைய நிலையில உயர்வு. வேலையில இருந்து வந்த வழக்கள் நெருக்கடிகள் முடிவுக்கு வருது. ஆண்களா இருந்தாலும் சரி, பெண்கள இருந்தாலும் சரி, தனியா, அரசாங்கத்துடைய விரும்பி இடமாற்றம் கிடைக்கும். தனியார் நேரத்துல வேலை பாக்குறீங்களா? புதிய நம்பிக்கை உண்டாகும். கூழி வேலை செய்தாம் சரிங்க. வேலை பாக்க கூடிய இடங்கள மதிப்பு உயருது. எதிர்பார்த்த சலிகள் கிடைக்கும். சிலர் வந்து பால்குடிய வேலையை விட்டுட்டு கடல் கடந்து வேலைக்கு போறதுமே வாய்ப்பு இருக்கு. அதுவே உங்களுக்கு யோகத்தை ஏற்படுத்தும். அடுத்து பெண்களை பொறுத்தவரைக்கும் உடலில் இருந்த குறைப்பாடுகள் விளகுது. சுறுசுறுப்பா செயல்பாட போறீங்க. படிப்பு வேலை திருமணம். இது போன்ற கணவள் நனவாகுது. அஷ்டம ஸ்தானத்தை குரு பால்ட மாங்கல்ய பலம் பெறுவீங்க. அதேபோல கருத்து வேறுபாடாலயுமே வேலையின் காரமா பிரிந்து போன தம்பதிகள்
17:41 இப்ப ஒன்று ஒன்று சேருவீங்க. குடும்பத்தில நிம்மதி உண்டாகுது. கணவன் மனைவி ஒற்றுமை அதிகமாகுது. குழந்தைகள நல்ல அக்கரை கூடுது புதுசா வீடு வாகனம் வாங்கக்கூடிய யோகம் இருக்கு. பொன் பொருள் சிறுது. அடுத்து கல்வியை பொறுத்தவரைக்கும் படிப்பின் மீது ஆர்வம் அதிகமாகுதுங்க. டீச்சர் ஆலோசனை ஏற்பீங்க. பெற்றோர்களுடைய ஒத்துழைப்பே இருக்கும். உற்சாகமா செயல்பட போறீங்க. பொது தேர்வு போட்டி தேர்வுகளை எதிர்பார்த்து மதிப்பெண் கிடைக்கும். மேற்கல்வி முயற்சிகள் வெற்றி பெறும். அடுத்து உடல்நிலையை பொறுத்தவரைக்கும் குருவை பொறுத்தவரைக்கும் படுத்தபடி இவர்களை கூட எழுந்து நடமாட வைக்கிறார். உடல் பாதிப்புகள் விளகுது ஆரோக்கியம் மேம்படுது. அடுத்து குடும்பத்தை பற்றி குருபகடை பார்வையினால கேதுவால குடும்பத்தில நிம்மதி உண்டாகது. குருபகடை பார்வைங்கிறது விரைய ஸ்தானத்தை சஞ்சரிக்கிறதுனால கணவன் மனைவிக்குடை ஒற்றுமை அதிகமாகும். உடல்நிலை சீராகும் குடும்பத்தில சுப நடக்கும். புது சொத்து சேரும். பிள்ளைகளுக்காக நீ எடுக்கக்கூடிய முயற்சிகள் எல்லாம் வெற்றி பெறும். சில வந்து புதுசா வீடு கட்டி பால் காச்சுவீங்க. உங்களை பொறுத்தவரைக்கும் பரிகாரங்க. மகாலிங்கேஸ்வரரை அனுதினமும் வழிபாடு செய்ய வாழ்க்கையில வளம் கொடும் நன்மைகள் உண்டாகும். அடுத்து ரேவதி நக்சம். ரொம்ப பிஸியா இருக்க போறீங்க. பிசினஸ்லாம் டாப்பரா இருக்க போறீங்க.
18:28 தொட்டதெல்லாமே பொண்ணாக மாறப்போகுது. அதாவது ஒட்டுமொத்தமா குருவுடைய பார்வையினால சிறப்பா இருக்கு பாருங்க. தொழில்ல அமோக வளர்ச்சி அடைய போறீங்க. வேலைப்படக்கூடிய இடங்கள்ல உங்களுக்கு ஏற்ப பிரச்சனைகள் எல்லாமே நீங்கி மீண்டும் செல்வ கோட பணியில அமர்த்தப்பட போறீங்க. எதிர்பார்த்த பதவியர் கிளுக்கும் இடமாற்றம் கிடைக்கும். இதுவரைக்கும் பட்ட சங்கடம் அவமானம் எல்லாமே இல்லாம போகும். உங்க வாட்டி வதைத்து வந்த நோய்கள் குணமாக போகது. நீங்க நினைச்சது ஒவ்வொன்னா வேலையிலும் சரி குடும்பத்திலயும் சரி. எல்லாமே நினைச்சத விட பல மடங்கு சிறப்பா நடக்க போகுது. உங்க திறமையை வந்துட்டு வெளிகாட்டி லாபத்தை காண போறீங்க. குடும்பத்துல சுப நிர்ச்சி நடக்கும். திருமண வயதில இருக்க மனமாலை ஏறும். தொழில் வியாபாரம் வேலைக்காக இருக்கற இடத்தை விட்டு வேற இடத்துக்கு கூடி போறதுக்கு வாய்ப்பு இருக்கு. ஆனா அந்த வாய்ப்புங்கறது உங்களுக்கு சாதகமாதான் இருக்கும். புதுசா இடம் வாங்குவீங்க. வீடு வாங்குவீங்க. நீண்ட நாள் கனவுகள் நலவாகுது. நிம்மதியான உறக்கம் வரும். மனசுல சந்தோஷம் இருக்கும். பூர்வீக சொத்து விவகாரங்கள்ல உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகளுக்கு முடிவு வருது. சில
19:13 பூர்வீக இடத்தில வீடு கட்டி குடியறவங்க. தடைப்பட்ட முயற்சிகள் வெற்றி பெறுது வியாபாரத்தில லாபம் உண்டாகுது. வருமானம் அதிகமாகுது இருட்டில இருந்து உங்க வாழ்க்கைது வெளிச்சத்துக்கு வந்தது மாதிரி நிலையில மாற்றம் வரும். இத தாண்டி பொதுப்படியா சொல்லக்க இந்த நேரத்துல சூரியனும் சரி செவ்வாயும் சரி. குருவுடைய சஞ்சார நிலையை சாதகமா பயன்படுத்தி உங்களுக்கு வந்து யோகமான பலன்களை கொடுக்கறாங்க. தனிப்பட்ட வேலைகளை நடத்தி வைக்கிறாங்க. பொருளாதரம் சீராகும் பழைய கடன்களை அடைப்பீங்க. புதிய சொத்து சேரும். அடுத்து தொழில் ரீதியா எந்த ஒரு விஷயத்தையுமே தனித்துவமாக செய்து தொழில்ல வந்துட்டு முத்திரையை பதிக்க போறீங்க. தொழில்ல அக்கரை அதிகமாகுது. பிசினஸ்ல வந்து டாப்பராக வர போறீங்க. சில வந்து புதிய தொழில் தொடங்குவீங்க. எதிர்பார்த்த ஒப்பந்தம் படிக்கும். ஷேர் மார்க்கெட், நிதி நிறுவணம், ஜுவல்லரி, எக்ஸ்போர்ட், கல்வி ஸ்தாபனம், ஆன்மீக பொருட்கள், ஸ்டேஷனரி, ஆன்லைன் வர்த்தகம், பதிப்பகம், தொலைக்காட்சி, YouTube, ஸ்பேர் பார்ட்ஸ், கல்வி சார்ந்த பொருட்கள்,ஃபேக்டரி, வேளாண்மை, வேளாண்மை சார்ந்த பொருட்கள் ஒப்பந்த தொழில்கள் எல்லாமே வளர்ச்சி அடையும். தொழில் ரீதியாவே நல்ல வளர்ச்சி
19:58 இருக்கும். அடுத்ததா பணியர்கள் தனியார் துறையோ, அரசாங்கத்தையோ, ஆண்களோ, பெண்களோ இல்ல கூலி வேலை செய்தாலும் சரி. தொழில் ஸ்தானம் பலம் அடைவதனால பணியிடங்கள்ல உங்களுக்கு இருக்கக்கூடிய நெருக்கடிகள் விளங்குது. சக ஊழியர்கள் ஒத்துழைப்பா இருப்பாங்க. நிர்வாகம் உங்களை வந்து மதிச்சு நீங்க எதிர்பார்த்து சலுகை ஊதியத்துக்கு விளங்க போகுது. அரசு வேலைய இருக்கவங்க தடைப்பட்ட பதவி வரவு கிடைக்க போகுது செல்வாக்கு அதிகமாக போகுது. அடுத்து பெண்கள் போராட்டமே வாழ்க்கைன்னு வாழ்ந்துட்டு இருந்த உங்களுக்கு இந்த காலம்ங்கறது யோகமான காலங்க நினைச்சது எல்லாமே நடக்க போகுது. உடலில் இருந்த பாதிப்புகள் விளகுது மனசுல மகிழ்ச்சி அதிகமாகுது. குடும்பத்தில நிம்மதி உண்டாகுது. தொல்லைகள் தந்த உறவுக்காரங்க விலகி போவாங்க. படிப்பு வேலை திருமணம் இது போன்ற கனவுகள் நனவாகுது. வாழ்க்கை துணை கிட்ட இணக்கம் ஏற்படுது. வேலை பாக்கூடிய இடங்கள்ல இருந்த நெருக்கடிகள் விலகுது. சுய தொழில் செய்களுக்கு முன்னேற்றம் உண்டு. அடுத்து கல்வியை போட்டுருக்கு. குருவுடைய சஞ்சாரத்தினால படிப்பிலிருந்த தடைகள் விலகுது. உடைய திறமைகள் வெளிப்படும். போர் போட்ட தேர்வுல எதிர்பார்த்த மதிப்பென் கிடைக்கும். கல்லூரி கணவ எல்லாமே பிரணவாக்கும். அடுத்து உடல்நிலைய பொறுத்தவரைக்கும் டாக்டர் தேவை இல்லைங்க போகாத ஹாஸ்பிடல் இல்ல பா்க்காத வைத்தியம் இல்லன்னா
20:43 விரக்தியில அடைந்தவங்க கூட இப்ப வந்து உடல்நிலையில பாதிப்புகள் எல்லாமே குணமாகுது. அடுத்த குடும்பத்தை பொறுத்தவரைக்கும் நெருக்கடை நிலையில இருந்து விடுதலை அடைய போறீங்க. இருட்டில இருந்து வெளிச்சத்துக்கு வந்த மாதிரி உங்களுடைய குடும்ப நிலை மாறப்போகுது. கணவன் மனைவிக்கு கிடைந்த பிரச்சனைகள் முடிவுக்கு வருது. ஒற்றுமை அதிகமாகது. புதுசா இடம் வாங்குவீங்க. வீடு வாங்குவீங்க. வாகனம் வாங்குவீங்க அது சம்பந்தப்பட்ட முயற்சிகள் எல்லாமே வெற்றி பெறும். உறவுக்கார மத்தியில குடும்பத்துடைய அந்தஸ்து உயரும். பிள்ளைகளுடைய நலன்ல்லாம் அக்கரை கூடும். சுப நிழ்ச்சி நடக்கும். இது எல்லாத்துக்கும் மேல குடும்பத்துக்காக நீண்ட நாளா ஒரு கனவு வச்சிருந்தீங்களா அந்த நீண்ட நாள் கனவுகள் இப்ப நடவ போகுது. உங்களை பொறுத்தவரைக்கும் பரிகாரம். அனுதினமும் லட்சுமி நாராயணரை வழிபாடு செய்ய வாழ்க்கையில நன்மைகள் உண்டாகும். சோ இப்பவரைக்கும் பார்த்தது பொது பலங்கள் நட்சத்திர பலங்கள் பரிகாரங்கள் எல்லாமே நம்மளுடைய மீன ராசிக்கு குருபகவானை பொறுத்தவரைக்கும் குருவிற்கே நீங்க செல்ல பெல்ல மாதிரி அப்பாவி புள்ளப்பா அதுக்கு நான்தான் துணையா இருக்கணும்ன்ற மாதிரி உங்களுக்கு பாதுகாப்பு கொடுக்கறார். இது எல்லாமே நினைச்சு நிக்கணும்னா உங்களுக்கு
21:28 நீங்க செய்ய வேண்டிய ஆலய பரிகாரம். தேனி மாவட்டம் குச்சனூரில் வடக்கு திசை நோக்கி யானை வாகனத்துடன் அருள்பாலிக்கும் குருபகவானை வியாழக்கிழமைகளில் சென்று குடும்பத்தோட வழிபட்டுட்டு வாங்க அதேபோல பார்வை அற்றவங்களுக்கு உங்களால முடிஞ்ச அளவுக்கு உதவி செய்யுங்க எங்கும் வெற்றி எதிலும் வெற்றி நீடித்த நிலைத்த செல்வம் செல்வாக்கு பேரு புகழோட நீரூ வாழ அந்த குருபகவான் துணை வருவார் வாழ்த்துக்கள்ங்க