🔴2025 முடிவதற்குள் மேஷம் ராசி இந்த வீடியோவை பார்த்துவிட்டால் 2026 வது வருடம் சூப்பரா இருக்கும்!

COINS VALUE www.youtube.com

சுருக்கமான கண்ணோட்டம்

இந்த வீடியோ மேஷ ராசிக்காரர்கள் இப்போது எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அவர்கள் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பேசுகிறது. குறிப்பாக, சனி பகவானின் தாக்கம், குடும்பத்தில் வாக்குவாதங்கள், பயணங்களில் கவனம், மற்றும் மன அமைதியை பேணுவது குறித்து விளக்குகிறது. மேலும், 2026 ஆம் ஆண்டில் நல்ல பலன்களைப் பெற இப்போதிருந்தே நல்ல எண்ணங்களையும், முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துகிறது.

  • சனி பகவான் வழிபாடு மற்றும் குலதெய்வ வழிபாடு முக்கியம்.
  • கோபத்தை கட்டுப்படுத்தி, பொறுமையுடன் இருக்க வேண்டும்.
  • பயணங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
  • நல்ல எண்ணங்களை மனதில் விதைத்து, சுய வாழ்க்கையை பகுப்பாய்வு செய்ய வேண்டும்.

அறிமுகம்

மேஷ ராசிக்காரர்கள் இந்த நேரத்தில் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான கணிப்புகளைப் பற்றி இந்த வீடியோவில் பார்க்கப் போகிறோம். தொடர்ந்து பதிவுகளைப் பார்த்து ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றிகள். இந்த பதிவுகள் உங்களுக்கு நல்ல மாற்றத்தையும், எதிர்காலத்திற்கான நல்ல அதிர்வலைகளையும் கொடுக்கும் என்ற நம்பிக்கையில் பதிவுகள் வழங்கப்படுகின்றன.

மூலிகை சாம்பிராணி

மூலிகை சாம்பிராணி வாங்கியவர்கள் திரும்பத் திரும்ப கேட்டு வாங்கி பயன்படுத்துகிறார்கள். இதன் மூலம் அவர்களுக்கு நல்ல அதிர்வலைகள் கிடைத்துள்ளன என்று நம்புகிறேன். சாம்பிராணி தேவைப்படுபவர்கள் 9345397967 என்ற எண்ணிற்கு மெசேஜ் செய்து ஆர்டர் செய்து கொள்ளலாம். தீபாவளி மற்றும் மழை காரணமாக சாம்பிராணி காய வைப்பதில் தாமதம் ஏற்பட்டது, ஆனால் இப்போது தயாராகிவிட்டது.

சனி பகவானின் தாக்கம்

சனி பகவானின் தாக்கம் ஆரம்பித்ததிலிருந்து மேஷ ராசிக்காரர்கள் தடுமாற ஆரம்பித்துவிட்டார்கள். வேலையில் நிரந்தரத் தன்மை இல்லாமல், மன அழுத்தத்திற்கான சூழ்நிலைகள் ஏற்பட்டிருக்கும். சொந்த பந்தங்களிடையே வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இந்த காலகட்டத்தில் பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. நவம்பர், டிசம்பர் மாதங்கள் 2026-ல் கிடைக்கப்போகும் பலன்களுக்கான ஆரம்பமாக இருக்கும்.

வழிபாடும், மன அமைதியும்

சனி பகவான் வழிபாடு அவசியம். சனிக்கிழமைகளில் சனி பகவான் வழிபாடு செய்வது நல்லது. தினமும் காலையில் காகத்திற்கு உணவு வைத்துவிட்டு வேலையைத் தொடங்க வேண்டும். குலதெய்வ வழிபாடு நல்ல மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் கொடுக்கும். தேவையற்ற விஷயங்களைப் பேசுபவர்களிடம் இருந்து விலகி இருங்கள். எந்த விஷயத்திலும் குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது.

திருமண வாழ்க்கை

திருமணமானவர்கள் வாழ்க்கை துணையிடம் விட்டு கொடுத்து செல்ல வேண்டும். கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதங்கள், சண்டைகள் ஏற்படலாம். பேசும் பேச்சில் கவனம் தேவை. யாராவது கோபப்பட்டால், டென்ஷன் படுத்தினால் பொறுமையாக இருக்க வேண்டும். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டிய நேரம் இது. சிறிய பிரச்சனைகளை பெரிதாக்காமல் சரி செய்ய முயற்சிக்க வேண்டும்.

பொருளாதார நிலை

பொருளாதார ரீதியாக மேஷ ராசிக்காரர்கள் வலுவாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். பணத்துக்காக யாரிடமும் தலை குனிந்து நிற்கக் கூடாது என்று எண்ணுவார்கள். பொருளாதார ரீதியாக கஷ்டப்பட்டு பணத்தை கையில பிடிக்கக்கூடிய சூழ்நிலைகள் உள்ளன. மனதளவில் நல்ல எண்ணங்களையும் சிந்தனைகளையும் விதைக்க வேண்டிய நேரம் இது.

பயணங்களில் கவனம்

வண்டி வாகனங்களில் போகும்போது கவனமாக இருக்க வேண்டும். சாலையில் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். வெளியூர் பயணங்களில் லக்கேஜ் மீது கவனம் தேவை. மனதை ஒருநிலைப்படுத்தி பயணத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

உடல் மற்றும் மன வலிமை

சனி பகவான் வழிபாடு, குலதெய்வ வழிபாடு செய்து மனதை அமைதிப்படுத்த வேண்டும். கோபத்தை கட்டுப்படுத்தி, தினமும் உடற்பயிற்சி மற்றும் தியானம் செய்ய வேண்டும். மனமும் உடலும் வலிமையாக இருந்தால் நல்லதை அடையலாம். உங்கள் வாழ்க்கைக்கு ஏற்ற விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

சுய வாழ்க்கையை பகுப்பாய்வு செய்தல்

அவரவர் வாழ்க்கையை முதலில் அனலைஸ் பண்ண கத்துக்கணும். உங்கள் வாழ்க்கையில் நடந்த எல்லா விஷயத்தையுமே அனலைஸ் பண்ண கத்துக்கிட்டீங்கனாவே அடுத்த கட்டத்திற்கு முன்னேறலாம். உங்கள் வாழ்க்கையை நீங்கள் கணிக்க கற்றுக்கொள்ளுங்கள்.

இறுதி உரை

இந்தத் தகவல்கள் 2026-க்கு கை கொடுக்கும் என்று நம்புகிறேன். ஒவ்வொரு விடியலும் உங்களுக்காகத்தான். நல்லதை நோக்கி அடியெடுத்து வையுங்கள். நல்லதை பாருங்கள், நல்லதை கேளுங்கள், நல்லதை பேசுங்கள். கடவுள் கொடுத்த இந்த ஒரே ஒரு வாய்ப்பை நன்றாக பயன்படுத்துங்கள். காரணம் சொல்பவன் கடைசி வரைக்கும் சாதிக்க மாட்டான். நல்ல விஷயங்களை மனதில் விதைத்து, அது முளைத்து நல்லதாக உங்கள் கையில் வந்து சேரும்.

Summarize any YouTube video in seconds

Get summaries like this one for any video, in your language, with the free Summ app.

Download on the Apple Store
Get it on Google Play

Transcript

YouTube Transcript Generator

0:00 வணக்கம் அன்பு நேயர்களே இந்த அற்புதமான நேரலைக்கு வரக்கூடிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள். தொடர்ந்து நம்ம பார்த்துட்டு இருக்கற ஒவ்வொரு பதிவுகளும் தினந்தோறும் உங்களுக்கு ஒரு நல்ல ஒரு மாற்றத்தையும் நல்ல ஒரு எதிர்காலத்திற்கான அதிர்வலைகளையும் கொடுத்துட்டு இருக்குன்ற நம்பிக்கையிலதான் நான் அடுத்தடுத்த பதிவுகளை நேரம் காலத்தை ஒதுக்கி உங்களுக்காக கொடுத்துட்டு இருக்கேன். அந்த வகையில இந்த பதிவு மேஷம் ராசிக்காரர்களுக்கான இந்த நேரத்தில் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கியமான கணிப்புகள்தான் இந்த பதிவுல பார்க்க போறோம். ஆகையால ஸ்கிப் பண்ணாம முழுமையா பாருங்க. பார்த்துட்டு உங்க நண்பர்கள் உறவினர்கள் எல்லோருக்குமே ஷேர் பண்ணுங்க. எல்லோருமே நல்லா இருக்கட்டும். அதுமட்டுமில்லாம தொடர்ந்து நீங்க கொடுத்த அன்பும் பேராதரவும் இன்னைக்கு 11 லட்சம் சந்தாதாரர்களை நம்ம கடந்து இன்னைக்கு மகிழ்ச்சியோடு வெற்றி நடை போட்டுட்டு இருக்கோம்னா அதற்கு முக்கிய காரணம் உங்களுடைய நல்ல மனசுதான். சரிங்களா அந்த வகையில இப்ப நம்ம இந்த பதிவுக்கான பலன்களை

0:46 பார்க்கறதுக்கு முன்னாடி எப்படி நம் பதிவுகள் அனைவரது மனதிலுமே இடம் பெற்று நல்ல ஒரு அதிர்வலையை அவங்க ஆள் மனசுல விதைச்சு இன்னைக்கு நல்லதை நோக்கி அவங்களை நடைபோட வச்சச்சோ அதே போலதான் நாம் கொடுத்த இந்த மூலிகை சாம்பராணி இன்னைக்கு எல்லாருடைய வீடுகளிலும் தொழில் செய்யக்கூடிய இடங்களிலும் சரி வாங்கிதான் பார்ப்போமே அப்படின்னு வாங்கினாங்க ஆனா இன்னைக்கு வாங்கியவர்கள் திரும்ப் திரும்ப கேட்டு நம்மகிட்ட வாங்குறாங்க அப்படின்னாவே அதன் மூலமாக அவர்களுக்கு கிடைத்த அந்த நல்ல அதிர்வலைகள் நல்ல எதிர்காலத்திற்கான சில நல்ல விஷயங்கள் நடக்குதுன்றத நான் நம்புறேன். ஆகவே தொடர்ந்து வாங்கணும்னு நினைக்கிறவங்க 9345397967 இந்த நம்பருக்கு மெசேஜ் பண்ணி ஆர்டர் கன்பார்ம் பண்ணிக்கோங்க. கடந்த சில நாட்களாக இந்த தீபாவளி பண்டிகை வந்தது மற்றும் இந்த மழை தொடர்ந்து பேஞ்சிட்டு இருந்ததுனால பாத்தீங்கன்னா சாம்பராணி காய வைக்கிறதுக்குல்லாம்

1:32 கொஞ்சம் டிலே ஆச்சு. ஆனா இப்ப எல்லாமே தயாராயிடுச்சு. அதனால இப்ப ஆர்டர் பண்றவங்க எல்லாருமே உடனே நீங்க வாங்கிக்கலாம். அதேபோல இதுக்கு முன்னாடி ஆர்டர் பண்ணவங்களுக்கு இன்னும் வராம இருந்ததுன்னா இப்ப நம்ம பேக்கிங் ஒர்க் தான் நடந்துட்டு இருக்கு முடிச்சிட்டு நம்ம மேக்ஸிமம் அனுப்பிருவோம் சரிங்களா சரி இப்ப நம்ம இந்த பதிவுக்கான பலன்கள் என்னன்றத முதல்ல நம்ம தெரிஞ்சுக்குவோம். மேஷ ராசிக்காரர்களுக்கு முதல்ல இந்த காலகட்டத்தில தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கிய கணிப்புகள்ு எடுத்துட்டீங்கன்னா சனி பகவானுடைய தாக்கம் ஆரம்பமானதில இருந்தே தடுமாற ஆரம்பிச்சிட்டாங்க அப்படின்னே சொல்லலாம். அதுமட்டும்ல்லாம வேலையில வந்து ஒரு நிரந்தர தன்மை இல்லாமல் இருந்தது. மன அழுத்தத்திற்கான சில சூழ்நிலைகள் ஏற்பட்டிருக்கும். அதுமட்டுமில்லாம சொந்த பந்தங்களிடையே வாக்குவாதங்கள் ஏற்பட்டிருக்க நிறையவே வாய்ப்புகள் இருக்கு. அதாவது இந்த காலகட்டம் நம்ம வாயை தொறந்து ஒரு வார்த்தை சொல்லிட்டா கூட அது நல்லதே சொல்லி இருந்தாலும் ஒரு சில நேரங்கள்ல அதை கூட

2:20 சில நபர்கள் நமக்கு எதிரா மாத்தி சண்டையும் பிரச்சனையும் பண்ணக்கூடிய சில சூழ்நிலைகளை மேஷ ராசிக்காரங்க இப்ப கடந்து வந்துட்டு இருக்காங்க அப்படின்னே சொல்லலாம். முதல்ல இந்த கிரகங்கள் ரீதியாக இவர்களுக்கு கிடைக்கக்கூடிய பலன்கள் அப்படின்னு சொல்லி பார்த்தோம்னா உண்மைய சொல்லணும்னா கவனமாக இருக்க வேண்டிய நேரம்தான். ஆனா இந்த ரெண்டு மாதம் நவம்பர் டிசம்பர் இந்த இரண்டு மாதங்கள் மேஷ ராசிக்காரர்கள் 2026ல எப்படிப்பட்ட பலன்கள் பார்க்க போறாங்கன்றதுக்கான ஒரு ஆரம்பமாக இந்த ரெண்டு மாதம் இருக்கப்போகுது சரிங்களா ஏன்னா மனதில் இப்ப இருக்கக்கூடிய இந்த குழப்பங்கள் ஏன் இவ்வளவு குழப்பங்கள் அப்படின்னு சொல்லி கேட்டீங்கன்னா மேஷ ராசிக்காரர்களை பொறுத்தளவுக்கு மென்மையான குணம் கொண்டவர்கள். சரிங்களா எதிர்காலத்திற்கான தேடல் அதிகமா கொண்டவங்க. நம்ம ஒவ்வொரு ராசிக்காரர்களும்

3:05 அவர்கள் இப்படிப்பட்டவர்கள் இந்த மாதிரி குணம் கொண்டவர்கள் இந்த மாதிரி சிந்தனை கொண்டவர்கள் இதெல்லாம் அவங்க சேஞ்ச் பண்ணிக்கணும். இதெல்லாம் அவங்க மாத்திக்க கூடாது அப்படின்னு சொல்லி ஒவ்வொருத்தருக்குமே பாத்தீங்கன்னா ஒவ்வொரு விதிமுறைகள் இருக்கு. அது என்னைக்கு அவங்களுக்கு தெரிய வந்து அதற்கான சில முயற்சிகள் எடுக்கறாங்களோ அவங்க அடுத்த கட்டத்துக்கு நகர்வதற்கான வழிகளை பார்ப்பாங்க. சரிங்களா அப்போ மேஷ ராசிக்காரர்களை பொறுத்தளவுக்கு இந்த காலகட்டம் வழிபாடு ரீதியா பார்த்தா சனிபகவான் வழிபாடு நிச்சயம் தேவை. சனிக்கிழமையான சனிபகவான் வழிபாடு மற்றும் தினம்தோறும் காலையில காகத்திற்கு உணவு வச்சிட்டு தான் நீங்க உங்க வேலையவே நீங்க ஸ்டார்ட் பண்ணனும். குலதெய்வ வழிபாடு நல்ல ஒரு மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் இந்த நேரத்தில் கொடுப்பதற்கான அனைத்து அமைப்புகளுமே இருக்கு. மற்றும் மனதில் இருந்த அந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு கிடைப்பதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டிய நேரம். அதேபோல இந்த ரெண்டு மாதம் அடுத்த

3:50 இந்த ரெண்டு மாசத்துல தேவையற்ற விஷயங்களை உங்ககிட்ட பேசி குழப்பத்தை ஏற்படுத்துறாங்கன்னா தயவு செஞ்சு அவங்க கிட்ட இருந்து கொஞ்சம் விலகி இருந்துக்கோங்க. ஏன்னா இந்த குழப்பம் அப்படின்றதுதான் இன்னைக்கு பெரும்பாலும் மேஷ ராசிக்காரங்களுடைய மனசுல உறுத்திக்கிட்டே இருக்குது. எந்த விஷயத்தை எடுத்தாலும் அதை நம்ம சரியா பண்றோமா? இது சரியான ஒரு முடிவுதானா கரெக்டான ரூட்ல தான் போறோமா அப்படின்ற குழப்பங்கள் எதை எடுத்தாலும் ஏன் உங்க மேலயே உங்களுக்கு நிறைய சந்தேகங்கள் வரும். நீங்க எடுக்கற முடிவுகள் செய்யக்கூடிய செயல்கள் இது எல்லாமே கரெக்டாதான் பண்ணிட்டு இருக்கறோமான்னு உங்க மேலேயே சில சந்தேகங்களும் குழப்பங்களும் ஏற்படுறதுக்கான ஒரு சூழ்நிலையா இருக்கு. சரிங்களா குறிப்பா மேஷ ராசியில திருமணமானவர்கள் சரிங்களா திருமணமானவர்கள் வாழ்க்கை துணையிடம் விட்டு கொடுத்து செல்வதற்கான

4:36 ஒரு சூழ்நிலையா இப்ப இருக்கு. இங்க வாக்குவாதங்களோ சண்டைகளோ திருமணமானவர்கள் கணவன் மனைவிக்கு இடையே இந்த நேரத்துல அந்த வாக்குவாதங்கள் சண்டைகள் எல்லாமே இருந்துட்டே இருக்கும். சரிங்களா ஒரு விஷயத்தை பேசினா அத அப்படியே சின்ன ஒரு சண்டை மாதிரி ஆரம்பிச்சு அது மிகப்பெரிய ஒரு சண்டையே வரக்கூடிய அளவுக்கு வாக்குவாதங்கள் ரொம்ப அதிகமா மாறிரும். ஆகையால பேசக்கூடிய பேச்சில் மேஷ ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமா இருக்கணும். ஒருவேளை உங்க முன்னாடியே யாராவது இப்ப கோவப்படுறாங்க கத்துறாங்க என்ன டென்ஷன் படுத்திட்டு இருக்காங்க இதெல்லாம் இப்ப நடந்துட்டுதான் இருக்கும். பெரும்பாலும் மேஷ ராசிக்காரங்கள இப்ப கோபப்படுத்திட்டு இருப்பாங்க. டென்ஷன் பண்ணிட்டு இருப்பாங்க. இதனாலதான் அவங்க இப்ப முன்பெல்லாம் இல்லாத அளவுக்கு இப்ப கோபங்கள் அதிகமா வந்துட்டு இருக்கும் மேஷ ராசிக்காரங்களுக்கு. ஆனா இந்த நேரம் அந்த

5:21 கோபத்தை கட்டுப்படுத்த வேண்டிய நேரம். சரிங்களா? பொறுமையுடன் நிதானத்துடன், பொறுமையா கோபத்தை கட்டுப்படுத்திட்டீங்க அப்படின்னா, அதற்கான நல்ல பலன்களை பார்க்கலாம். சரிங்களா எந்த ஒரு சின்ன பிரச்சனையா இருந்தாலும் அதை வந்து அலட்சியப்படுத்தாம அதை சரி பண்றதுக்கான முயற்சிகளை எடுக்கணும். அதேபோல சிறிய பிரச்சனைகளை பெருசா நீங்களே அதை பத்தி பேசி பேசி கோபப்பட்டு கோபப்பட்டு பதற்றப்பட்டு இன்னும் அதை பெருசாக்கிடக்கூடாது. அலைச்சல்கள் பணிசுமை கண்டிப்பா இருக்கும் இந்த நேரத்துல கடின உழைப்பை கொடுக்கக்கூடிய சூழ்நிலையாதான் இது இருக்கு. சரிங்களா ஆனா இந்த கிரகங்கள் இப்படிப்பட்ட பலன்களை இந்த நேரத்துல எல்லாம் கொடுக்குது. இதெல்லாம்தான் இப்ப நீங்க பபேஸ் பண்ண போறீங்க அப்படின்னா ஒரு மனிதனா நம்ம வந்து என்ன முயற்சிகளை எடுக்கணும் அப்படின்னு சொல்லி

6:07 பாத்தீங்கன்னா நல்லதே ஈர்க்க கூடிய மனிதனாதான் இருக்கணும் மேஷ ராசிக்காரங்க எப்பவுமே. ஏன்னா மேஷ ராசிக்காரர்கள் இந்த பதிவை பார்த்துட்டு இருக்கறவங்களுக்கே தெரியும் இந்த பொருளாதார ரீதியா இவங்க ஸ்ட்ராங்கா இருந்துட்டாங்க அப்படின்னாவே இவர்கள் ஒரு பெரிய நல்ல ஒரு ஆளுமை கொண்ட நபர்களாதான் வருவாங்க சரிங்களா மேஷ ராசிக்காரர்களை பொறுத்த அளவுக்கு பொருளாதார ரீதியா ஸ்ட்ராங்கா இருக்கணும்னு ரொம்ப அதுக்கு இம்பார்ட்டன் கொடுப்பாங்க பணத்துக்காக எங்கயும் யாருிட்டயும் போய் நான் நின்ற கூடாது. யாரு முன்னாடியும் தலை குனிஞ்சு நின்ற கூடாது. நா நான் கூட இல்லாதவங்களுக்கு நான் கொடுப்பேன் ஆனா நான் இல்லாதவனா ஆயிற கூடாது அப்படின்றதுக்கு அப்படின்ற சில மைண்ட் தாட் எல்லாமே இருக்கும் இந்த ராசியில பிறந்தவங்களுக்கு ஆகையால பண ஈர்ப்பு தன்மை அந்த பொருளாதாரம் நம்மள பக்கம் ஈர்த்துட்டு வரணும் நம்மள நோக்கி வரணும் அப்படின்றதுல எல்லாமே ரொம்ப கவனத்தை

6:53 செலுத்தக்கூடிய நபர்களாதான் இருக்கீங்க. ஆனா அது முறையா சரியா நம்ம கையில சரியான நேரத்துல வந்து கிடைக்குதா அப்படின்றத பொறுத்துதான் இருக்கு. என்னைக்குமே நேரம் கடந்து எந்த ஒரு விஷயம் வந்து கிடைச்சும் ஒரு பிரயோஜனம் இல்லைன்னு சொல்லுவாங்க. அதேபோலதான் மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் பொருளாதார ரீதியா நீங்க கொஞ்சம் பணத்துக்கு கூட கொஞ்சம் அலைஞ்சு கஷ்டப்பட்டு அதை கையில பிடிக்கக்கூடிய சூழ்நிலைகள் தான் இருக்கு. சரிங்களா அப்ப நீங்க என்ன பண்ணனும்னா மனதளவுல நல்ல நல்ல எண்ணங்களையும் சிந்தனைகளையும் விதைக்க வேண்டிய நேரம். நீங்க தூவக்கூடிய இந்த விதைகள் 2026ல முளைக்கும் நல்லதா முளைச்சு நிக்கும். சரிங்களா இந்த நேரம் சனி பகவானுடைய தாக்கம் இருக்குன்றதுனால வண்டி வாகனங்கள்ல போகும்போது கவனமா இருக்கணும். அதேபோல பைக் ஓட்டிட்டு போறீங்க கார்

7:38 ஓட்டிட்டு போறீங்கன்னா உங்கள கோபப்படுத்துற மாதிரி அந்த டிராவல் மத்த அதாவது அந்த ரோட்ல வண்டி ஓட்டுறவங்கல்லாம் சில நேரங்கள்ல நீங்க கோவப்படுற மாதிரி உங்க முன்னாடி சர்ன்னு வந்து நிப்பாங்க. இண்டிகேட்டர் போடாம வளைப்பாங்க. இந்த நேரத்துல பாருங்க இது எல்லாமே உங்களுக்கு பயங்கர டென்ஷன ஏற்படுத்தும். அப்போ நீங்க எங்கயாவது சாலைகளில் கூட சில வாக்குவாதங்கள்ல ஈடுபடுறதுக்கான சூழ்நிலையும் இருக்கு இந்த நேரத்துல. அதனால முடிஞ்ச அளவுக்கு எங்கேயும் யாருகிட்டையும் அதிகப்படியான கோபத்தை காட்டிற வேண்டாம். நிதானம் பொறுமை இந்த நேரத்துல ரொம்ப ரொம்ப தேவை. சரிங்களா அதேபோல நீங்கள் அந்த பயணம் வெளியூர் பயணம் ட்ரெயின்ல பிளைட்ல இந்த மாதிரில்லாம் எங்கயாவது நீங்க முக்கியமா நீங்க இந்த ட்ரெயின்ல போகும்போது பஸ்ல போகும்போது இப்படி எல்லாம் நீங்க பிரயாணங்கள்

8:25 மேற்கொள்றீங்கன்னா எடுத்துட்டு போற பொருட்கள் மீது அந்த லக்கேஜ் மீது ஒரு பார்வை எப்பவுமே இந்த நேரத்தில இருக்கணும் சரிங்களா ஏன்னா அதையும் இதையும் அதையும் இதையும் போட்டு மனசுல குழப்பிக்கிட்டே இருக்கறதுனால ஒரு இடத்துல சிந்தனையே இருக்காது. அதனால நீங்க உங்க கொண்டு போற பொருட்கள் நீங்க கையில வச்சிருக்கிற சில பொருட்கள் எல்லாம் கூட நீங்க அது மேல கவனமே இருக்காது. நீங்க பாட்டுக்கு ஏதோ ஒன்னு உட்கார்ந்து திங்க் பண்ணிட்டே இருப்பீங்க. இது எல்லா சூழ்நிலைக்கும் இப்படி இருப்பது நல்லதல்ல. அதுக்கு முக்கியமா ஒரு டிராவல் ஒரு இடத்தில இருந்து இன்னொரு இடம் இடம் பெயரும் பொழுது நீங்க அந்த பயணத்தில தான் கவனத்தை வைக்கணும். எங்க எப்படி நம்ம போறோம் என்னென்னல்லாம் எடுத்துட்டு போறோம் திரும்பி நீங்க போய் சேர்ற இடம் வரைக்குமே அதை கவனமா நீங்க நீங்களும் கவனமா இருக்கணும் நீங்க கொண்டு போற பொருளையும்

9:10 கவனமா பார்த்துக்கணும். அப்போ பிரயாணங்களில் இந்த நேரத்தில கவனத்தை செலுத்த வேண்டிய ஒரு நேரமாவும் இருக்கு மேஷ ராசிக்காரங்களுக்கு. சரிங்களா அப்போ சனி பகவான் வழிபாட்டை மேற்கொள்ளுங்க. குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ளுங்க. மனதை அமைதி படுத்துங்க. கோபத்தை கண்ட்ரோல் பண்ணுங்க. முடிஞ்ச அளவுக்கு பாத்தீங்கன்னா தினம்தோறும் உடற்பயிற்சி செய்து மெடிடேஷன் செஞ்சு உங்களை நீங்க வந்து நல்லா குவாலிபையா வச்சுக்கோங்க. சரிங்களா ஏன் குவாலிபையான்னு சொல்றேன்னா சுவர் இருந்தால் தான் சித்திரம். இங்க ஒரு மனிதனுக்கு மனமும் உடலும் மட்டும் நல்ல வலிமையா இருந்துட்டா சுத்தமா இருந்துட்டா அந்த மனிதன் நிச்சயம் நல்லதை அடைந்து விடுவான். சரிங்களா அதுல எந்த ஒரு மாற்றமும் வேண்டாம். ஆகையால மனதையும் உடலையும் தூய்மையாக வைத்துக்கொண்டு

9:56 வலிமையாக வைத்துக்கொண்டு இந்த இந்த விஷயங்களைதான் நம்ம பண்ணனும் இததெல்லாம் பண்ணக்கூடாதுன்னு உங்க உங்க வாழ்க்கைக்கு ஏற்ற சில விதிமுறைகளை நீங்கஃபாலோ பண்ணனும். ஒரு சில விதிமுறைகள் நம்ம மேலோட்டமா எல்லாரும் ஃபாலோ பண்ண வேண்டிய விதிமுறைகள்ன்னு சொல்லி கொடுக்கலாம். ஆனா அவங்க அவங்க லைப்ல அவங்க அவங்களுக்குதான் தெரியும் இந்த இதனோட சேர்த்து இன்னும் சில விதிமுறைகள நம்ம ஃபாலோ பண்ணி ஆகணும்னு சில பேருக்கு பாருங்க சொந்த பந்தங்கள் அந்த அளவுக்கு ஃேவரபிளா இருக்க மாட்டாங்க. கரெக்ட்டங்களா அவங்க என்ன இவங்க பண்ணி என்ன இது பண்ணாலும் இவங்களுக்கு ஆப்போசிட்டாதான் அவங்க இருப்பாங்க. அப்ப இவங்க எப்படா தடுமாறுவாங்க எப்படா கீழ விழுவாங்கன்னு எண்ணக்கூடிய அந்த எண்ணம் கொண்ட சில சொந்தங்கள் இருக்கறதுக்கான வாய்ப்புகள் இருக்கு. அப்ப அந்த இடத்துல கவனமா இருக்கணும் இவங்க. இப்ப இதே மாதிரிதான் இன்னொரு மேசக ராசிக்காரர்களுடைய சொந்த பந்தங்களும்

10:41 இருப்பாங்களான்னு கேட்டா கிடையாது. அவர்களுக்கு பாத்தீங்கன்னா நல்லஃேவரபிளான சொந்த பந்தங்கள் இவங்க கூட நின்னு இவங்களுடைய மகிழ்ச்சிக்காக முன்னேற்றத்திற்காக இவங்க கூட கை கை கை கோர்த்து நிக்கக்கூடிய ஒரு சொந்த பந்தங்கள் கூட இருக்கலாம். அப்ப அவங்க வேற எந்த விஷயத்துல விதிமுறைகளை ஃபாலோ பண்ணனும்னு சொல்லி வேலை விஷயத்திலயா அல்லது தான் தன்னுடைய சிந்தனையில ஏதாவது மாத்திக்கணுமா பழக்க வழக்கத்துல மாத்திக்குமானு அவங்க சில விஷயங்களை வேற விஷயங்களை நீங்க அனலைஸ் பண்ண வேண்டியது வரும். அப்ப அவரவர்கள் வாழ்க்கைய முதல்ல அனலைஸ் பண்ண கத்துக்கணும். இதுதான் ரொம்ப முக்கியம். நீங்க உங்களுடைய சுய ஜாதகத்தை பார்க்கறீங்க. சுயஜாதத்தில் இருக்கற தசாபுத்தி என்ன பலன்களை கொடுக்குது என்னென்ன மாதிரி மாற்றத்தை கொடுக்குது நம்ம வாழ்க்கை எப்படிப்பட்ட வடிவமைப்பில இருக்குது அப்படின்றது எல்லாமே இப்படிதான் வரப்போகுது இப்படிதான் இருக்க போகுதுன்றது எல்லாமே சுய ஜாதகத்தை பார்த்து தெரிஞ்சுக்கணும்னு விருப்பப்படுறீங்க ஒரு

11:27 ஜோசியர்ட்ட கொடுக்குறீங்க பார்கறீங்க சரி அவர் பார்த்து உங்களுடைய ஜாதகம் இப்படி இருக்குன்னு சொல்லிருவாங்க அதை நீங்க கேட்கறதுல ரொம்ப ஆர்வமா இருப்பீங்க சரிங்களா அவர் ஒரு பக்கம் சொன்னாலும் அதையும் நீங்க கேட்டுக்கிட்டாலும் இன்னொரு பக்கம் வீட்டுக்கு வந்து உங்களுடைய வாழ்க்கை முதல்ல எப்படிப்பட்டது நீங்க ஒரு கணிப்பை கொண்டு வரணும். சரிங்களா எப்படி வளர்ந்தோம் எந்த மாதிரி எண்ணங்கள் எல்லாம் நம்ம மைண்ட்ல இருந்தது எப்படி வேலைக்காக கஷ்டப்பட்டோம் எப்படி திருமணம் திருமணம் சார்ந்த விஷயங்கள் எல்லாம் எப்படி நம்ம லைஃப்ல நடந்தது இன்னைக்கு எப்படி நம்மளுடைய சிந்தனை போயிட்டு இருக்கு முன்பு இருந்தத விட இப்ப நம்ம எந்த வகையில முன்னேறிட்டு இருக்கோம் எந்தெந்த விஷயத்துல அலட்சியமா இருந்து சில பாதிப்புகளை பார்த்தோம் யார் யார்ிட்ட எல்லாம் தேவையில்லாம நம்ம பழகி ஏமாந்தோம் யார் யார்ிட்ட எல்லாம் நம்ம விலகி இருந்திருக்கணும் யார் யாரெல்லாம் நம்பாம இருந்திருக்கணும் யாரை நம்பி இருக்கணும்

12:14 இப்படின்னு இன்னு இதுவரை உங்கள் வாழ்க்கையில் நடந்த எல்லா விஷயத்தையுமே அனலைஸ் பண்ண கத்துக்கிட்டீங்கனாவே நீங்க தாராளமா அழகா அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றத்திற்கு நீங்க நகுந்து போயிருவீங்க. சரிங்களா அப்போ உங்கள் வாழ்க்கையை நீங்கள் கணிக்க கற்றுக்கொள்ளுங்கள். அப்படி கற்றுக்கொண்டீர்கள் என்றால் யாரும் உங்களுக்கு அட்வைஸ் பண்ணனும்னு அவசியம் இல்லை. யாரும் உங்களுக்கு வழிகாட்டணும்னு அவசியம் இல்லை. வாய்ப்புகளை நீங்களே உருவாக்கி உங்களுக்கான பாதையையும் நீங்களே உருவாக்க ஆரம்பிச்சிருவீங்க. சரிங்களா ஆகையால மேஷ ராசிக்காரங்களுக்கு இப்ப நாம்ம இந்த சொன்ன இந்த தகவல்கள் நிச்சயமா 2026க்கு கை கொடுக்கும்னு நான் நம்புறேன். இங்க ஒவ்வொரு விடியலும் உங்களுக்காகதான். இங்க ஒரு புல் பூண்டு அசைஞ்சாலும் சரி. சரிங்களா இங்க நீங்க உங்க வாழ்க்கையில

13:01 பார்க்கிற ஒவ்வொரு நகர்வுகளும் உங்களுக்காகதான் நடக்குது. இந்த விடியலும் உங்களுக்காகதான். இரவு வருவதும் உங்களுக்காகதான், பகல் வருவதும் உங்களுக்காகதான். மழை பெய்வதும் உங்களுக்காகதான், வெயில்டிக்கிறதும் உங்களுக்காகதான் எல்லாமே இந்த கடவுள் உங்களுக்காகதான் ஒவ்வொரு விஷயத்தையும் பண்றாருன்னு மட்டும் நம்புங்க. நல்லதை நோக்கி அடியெடுத்து வையுங்க. நல்லதை பாருங்கள், நல்லதை கேளுங்கள் நல்லதை பேசுங்கள். சரிங்களா? கடவுள் கொடுத்தது இந்த ஒரே ஒரு வாய்ப்புதான். இனி எந்த சான்சும் கிடையாது. இந்த ஒரு வாய்ப்பு இந்த ஒரு பேருல இந்த உருவத்துல இந்த குடும்பத்தில இந்த ஒரு முறைதான் நீங்க வாழ போறீங்க. அப்போ முடிஞ்ச அளவுக்கு எவ்வளவு நல்லதை நீங்க வாழ்க்கையில கொண்டு வர முடியுமோ எவ்வளவு

13:48 நல்ல சிந்தனைகளை உங்களால உருவாக்கிக்க முடியுமோ எந்த அளவுக்கு நல்ல எதிர்காலத்தை கையில பிடிக்க முடியுமோ அதை நீங்க பண்ணனும். நம்ம தலை எழுத்து இப்படிதான் இருக்கு நம்ம கஷ்டம்தான் படனும் நம்மளுக்கு அது இல்ல இது இல்லைன்னு எந்த காரணத்தையுமே சொல்லாதீங்க. காரணம் சொல்பவன் கடைசி வரை சாதிக்க மாட்டான். காரணத்தை சொல்லாம எது இருந்தாலும் இல்லைனாலும் இல்ல ஒரு விஷயம் இல்லனாலும் அதை பாசிட்டிவாவே பாருங்க சரி இல்ல அதுதான் நமக்கு பாசிட்டிவ் இனி இல்லாதனாலதான் நம்ம இனி கஷ்டப்பட்டு பண்ண போறோம் அப்படின்னு ஒரு பாசிட்டிவா யோசிங்க சரிங்களா இந்த பதிவை உங்க நண்பர்கள் உறவினர்கள் எல்லோருக்குமே ஷேர் பண்ணுங்க எப்போதும் நம்ம பதிவோடு இணைந்திருங்க நீங்க எந்த மைண்ட்செட்ல நம்ம பதிவை பார்க்க வந்தாலும் சரி பார்த்து முடித்துவிட்டு செல்லும் பொழுது இந்த அடுத்த ஒவ்வொரு நொடியும் கடவுள் உங்களுக்காகதான் படைச்சிருக்கார் என்ற

14:33 உண்மையை நீங்க உணர்வீங்க இனி நல்லதை நோக்கி நடக்க ஆரம்பிப்பீங்க. எந்த காலகட்டம் எந்த கிரக நிலைகள் எப்படிப்பட்ட மாற்றத்தை நல்லது கெட்டதுன்னு எதை கொடுத்தாலும் மனிதனாய் பிறந்த நம்ப எதிர்பார்ப்பது ஒன்னே ஒன்னுதான் எல்லா காலமும் நல்ல காலமா இருக்கணும்னுதான். எல்லா நேரமும் நல்ல நேரமா இருக்கணும்ன்ற ஒரே ஒரு எதிர்பார்ப்புதான் இங்க எல்லாருக்குமே இருக்கு. அப்போ நடைமுறையில எது சாத்தியமோ அதைதான் நீங்க நம்புற மாதிரி இருக்கும். அப்போ நல்ல நல்ல விஷயங்களை மனசுல விதையுங்கள். அது முளைத்து நல்லதாக உங்க கையில வந்து சேரும். மீண்டும் அடுத்த பதிவுல சந்திக்கிறேன் நண்பர்களே.

Share

YouTube Video Summaries