0:00 பொறுமையும் நிதானமும் நிலைத்தன்மையும் தன்னை நம்புனவங்களை கைவிடாத ஒரு அமைப்பும் பொருளாதார அறிவும் உழைப்பை மட்டுமே பெரிய அளவிுல அதாவது கடினமான உழைப்புக்கு சொந்தக்காரங்க அழகு கலை ரசனை குடும்ப பாசம் மன உறுதி அமைதி சாந்தம் இது எல்லாத்தையும் பலமாக கொண்ட ரிஷப ராசி அன்பு சொந்தங்களுக்கு வணக்கம். சோ இந்த வீடியோ பதிவை பொறுத்தவரைக்கும் உங்க வாழ்க்கையை மாத்தக்கூடிய ஒரு பதிவுன்னு சொல்லலாம். மற்ற கிரகங்களை விட அதிகமான வருஷத்துல நமக்கு பலன் தரக்கூடியவர் யாரு சனி பகவான். சோ இந்த சனி பெயிற்சி காலம் உங்களுக்கு எப்படி இருக்க போகுது குறிப்பா ரிஷப ராசியில் இருக்கக்கூடிய ஒவ்வொரு நட்சத்திரத்துக்கான பலன்களைதான் நம்ம இதுல
0:45 பார்க்க போறோம். இப்ப சனி பகவான்னா யாருங்க முதல்ல முதல்ல நம்ம அடிப்படை விஷயத்தை புரிஞ்சுக்கணும். சனி பகவான் அப்படினாவே நமக்கு வந்து பகை கிரகம் அப்படின்னு நினைச்சிடக்கூடாது. ஓகேவா சனி பகவான் அப்படிங்கிறவர் தண்டனை கொடுக்கிற கிரகம் கிடையாது. நியாயத்தை செய்யக்கூடியவர். அவர் வந்து உங்க வாழ்க்கையில் நடக்கக்கூடிய ஒவ்வொரு செயலுக்கும் ஒரு கணக்கு வச்சிருப்பார். அந்த கணக்கு தகுந்த மாதிரி நம்ம நல்லது செஞ்சனாக்க நல்ல பலன் தருவார். தப்பு செஞ்சா தண்டனை கொடுக்க மாட்டாரு நம்மள திருந்த வைப்பார். ஓகேவா சோ அப்ப சனி பகவான்ா யாருங்க என்னன்னு பார்த்தோம்னாக்க நம்மளுடைய வாழ்க்கையை கத்து கூடக்கூடிய ஒரு டீச்சர். இப்ப நம்ம ஆரவ பள்ளி படிக்கிறப்போ அங்க சொல்லி கொடுத்த அ ஆ ஈ ஓகேங்களா அப்ப சொல்லி கொடுத்த கணக்குகள் எல்லாமே இப்ப வரைக்குமே நமக்கு ஞாபகம் இருக்கும். ஏன்னா ஒவ்வொருத்தருக்குமே ஒரு
1:32 கேட்டு பாருங்களே அவங்களுக்கு ஆரம்ப பள்ளி சொல்லி கொடுத்த டீச்சர்ஸ இருக்கட்டும் வாத்தியா இருக்கட்டும் ஞாபகம் இருக்கும். அவங்க சொல்லி கொடுத்த ஒவ்வொரு விஷயங்கள் வந்துட்டு இப்பவும் வந்துட்டு பசுமை மாறாத நினைவுகளா இருக்கும். அதுபோலதான் நமக்கு வந்து வாழ்க்கையில எவ்வளவு வந்து சுகங்கள் வந்தாலும் அதைவிட கஷ்டங்கள் மட்டும் நமக்கு வந்து ஆணித்தனமா மறக்காம நிக்கும். சோ அந்த கஷ்டத்தை வந்து கேட்டு பாருங்களே ஆமா நீங்க அந்த கஷ்டத்தில இருந்து எப்படி வெளிய வந்தீங்கன்னு கேட்டீங்கனாக்க நம்ம வந்து கதகதையா சொல்ல ஆரம்பிச்சோம் அவ்வளவு கஷ்டப்பட்டேன் இவ்வளவு கஷ்டப்பட்ட அப்படின்னு அந்த சுகத்தை வந்து நம்ம அனுபவிச்சு சொல்ல முடியுமா அந்த அளவுக்கு சொல்ல மாட்டோம் ஏன்னா கஷ்டம் அப்படிங்கறது நமக்கு வந்து அந்த அளவுக்கு வழிய கொடுத்துட்டு போய மறக்க முடியாத வழியை கொடுத்துட்டு போயிடும். சோ அப்படித்தான் சோ இந்த மறக்க முடியாத வழியை தாண்டி இந்த வாழ்க்கையில ஒரு தப்பு நடந்துச்சு அப்படின்னா அந்த சனி பகவான் உங்களுடைய
2:18 இடத்துக்கு வரப்போ உங்களுக்கு அவர் வந்து பலன் தரக்கூடிய நேரத்துல நல்லது கெட்டத புரிய வச்சிருவார் நீங்க முதல்ல யாரு உங்களுடைய குணாதிசயம் என்ன உங்களால என்ன முடியும் உங்கள சுத்தி இருக்கிறது இத்தனை நாளா நீங்க நம்புனது எல்லாம் உண்மையா பொய்யா அப்படி எல்லா விஷயமும் தெரிஞ்சு போயிடும். சொல்லப்போனா தனியா நிக்கிற மாதிரி ஒரு ஃபீல் வந்துரும். அதுதான் உண்மையும் கூட இந்த கலியுகத்துல யாருங்க யாருக்குங்க துணையா நிக்கிறாங்க கூட கொடுத்தவங்களே அடிச்சுக்கிறாங்க பெத்தவங்கள கொல்லக்கூடிய காலமா இருக்கு. ஒரு பதிவு பாத்தேன் பெத்த அப்பாவ கல்ல தூக்கி போட்டு கொல்றாங்க அந்த அளவுக்கு கொடூரமான மனநிலைக்கு வந்துட்டாங்க. சோ அப்படி தப்பு பண்றாங்க அப்படினாக்க கண்டிப்பா அவங்களுக்குெல்லாம் தண்டனை உண்டு. அதுவும் இப்போ சனி பெயிற்சி காலத்துல வந்து பாத்தீங்கன்னாக்க அந்த மாதிரி குணாதிசயங்கள் கொண்டவங்களாக இருந்தா சனி பகவான் வச்சு செஞ்சிருவார்.
3:03 சோ ஆனா சனி பகவான பார்த்து பயப்பட வேண்டிய யாருாகா தப்பு பண்றவன் தான் பயப்படணும் சோம்பெறகள் தான் பயப்படணும். ஏன்னா சனி பகவானை பொறுத்தவரைக்கும் உண்மையை விரும்பக்கூடியவர் கடினமான உழைப்பை விரும்பக்கூடியவர். யார் ஒருத்தங்க தன்னுடைய இலக்கை நோக்கி பயணம் பண்ணிக்கிட்டே இருக்காங்க. மத்தவங்களை வந்து ஏமாத்தாம இருக்காங்களோ அவங்களுக்கு வந்து பாத்தீங்கன்னா பலன் அப்படிங்கறது கொடுத்துக்கிட்டே இருப்பாரு. ஆனா ஜோதிடத்தை பத்தி சரியான விழிப்புணர்வு இல்லாத பாமர மக்கள் நம்ம என்ன நினைக்கிறோம் அப்படின்னா சனி பகவான் அப்படின்னாவே கெட்டது செய்வாரு. குருபகவான் அப்படினாவே வந்து நல்லது செய்வார் அப்படின்ற ஒரு நோக்கம் இருக்கு குருபகவான் மங்களக்காரகன் தான் ஆனா குரு பகவான் உட்கார்ந்த இடத்துக்கு எடுத்துருவார் இப்ப வந்து உங்களுக்கு லக்னத்தில வந்துட்டு குரு இருக்கார் அப்படினாக்க உங்களுக்கு வந்து பாதிப்பு உண்டு ஆனா சனி பகவானுக்கு பார்வைக்கு தான் வந்து பலன் உண்டு சோ அதுபோலதான் குரு
3:49 பார்த்தால் கோடி நன்மை சரி பார்த்தால் குஞ்சி கடுதல்னு சொல்லுவாங்க ஆனா சனி பகவானுடைய பார்வை எப்படி தெரியுமா உன்ன வந்து வாட்ச் பண்ணிக்கிட்டே இருக்கிறது நீ வந்து நல்லது பண்றியா நான் அமைதி இருக்க நீ நல்லது செய்றியா அதுக்கு உண்டான பலனை டபுள் மடங்க கூட நீ எடுத்துக்கோ ஆனா தப்பு பண்ணிட்டியா அதுக்கான தண்டனை வந்து அதுக்கு தகுந்தார் போல நான் கொடுத்துருவேன் அப்படின்றதுதான் சனி பகவான் சோ இப்படிப்பட்ட இந்த சனி பகவான் இந்த சனி பெயிற்சி காலத்துல ரிஷபத்திரிக்கு எப்படி பலன் தரப்போறேன் இதனால வரைக்கும் பயங்கரமான கஷ்டப்பட்டுட்டும் படாத அவமானம் இல்ல அசிங்கம் இல்ல சூசைட் பண்ண நிலைமை கூட ரிஷப ராசி போயிருப்பீங்க அந்த கட்டத்துக்கு யாராவது போயிருந்தீங்கனாக்க கமெண்ட் பாக்ஸ்ல எழுதுங்க உங்களுக்கு சிறப்பா ஒரு பரிகார பலன் போட்டுடுவோம். ஏன்னா உங்களுடைய மனநிலை வந்து அந்த அளவுக்கு தள்ளப்பட்டுருக்கு. அதுல இருந்து
4:35 நீங்க வெளிய வந்தே ஆகணும். சரிங்களா சரி அது ஒரு பக்கம் இருக்கட்டும். இப்ப சனி பகவான்னா யாரு நம்ம லைப் வந்து என்ன பண்ணனும் ஏது பண்ணனும் லைப் எப்படி நீங்க கொண்டு போகணும் லைப்ல இந்த பிரச்சனை வந்தா எப்படி வந்து நீங்க மாத்திக்கணும் தடுமாறாம எப்படி இருக்கணும்ங்கறத கத்து கொடுக்கக்கூடிய ஆசிரியர்னு சொல்லியாச்சு. இப்ப ரிஷப ராசிக்காலம் யாருங்க அமைதியானவங்க பிடிவாதம் இருக்கும் குடும்பத்தை காப்பாத்தணுங்கற மனசு இருக்கு ஆனா வெளியில காட்டிக்க மாட்டீங்க. உள்ள வந்து ரொம்ப உணர்ச்சி இருக்கு ஆனா ஒரு பெரிய மைனஸ் என்னன்னா அதிக நம்பிக்கை யாரு நம்புறது என்றதுல ஒரு தெளிவு கிடையாது அதனாலவே அதிகமான காயப்படுறதுல ரிஷப ராசி முதன்மையா இருக்கீங்க ரணரணமான மனவலிய வந்து அனுபவிச்சிட்டு இருப்பீங்க சோ இதுவரைக்கும் உங்க வாழ்க்கை எப்படி இருந்துச்சு நேர்மையா சொல்லுங்க நீங்க வந்து பல பேரை நம்பி ஏமாந்துருக்கீங்களா உங்க நல்ல மனசு காரணமா
5:21 பிரச்சனை பிரச்சனை பிரச்சனை வந்திருக்கும். உழைப்புக்கு சரியான ரிசல்ட் கிடைச்சிருக்காது. குடும்பத்திலயே உங்கள வந்து யாருமே புரிஞ்சுக்கல. இதெல்லாம் ரிஷப ராசிக்காளுக்கு இருந்துச்சுன்னா கமெண்ட் பாக்ஸ்ல எழுதுங்க. ஏன்னா ரிஷப ராசி உங்க நண்பர்கள் எல்லாம் வந்து கூட இருக்காங்க. எப்படின்னா எனக்கு மட்டும்தான் பிரச்சனை நடக்குதுன்னு நினைச்சிருக்காங்க. ஆனா பொதுவா ரிஷப ராசிக்காளுக்கு இந்த பிரச்சனைல்லாம் இருக்குதுங்கறத அவங்களும் தெரிஞ்சுக்கட்டும். சரிங்களா நீங்க நல்லவங்க ஆனா உலகம் அது வந்து பயன்படுத்திக்கிறது. இப்ப சனி பயிற்சி நடக்குது. இப்ப இந்த சனி உங்க ராசிக்கு லாபஸ்தானத்தில இருக்கார் அதாவது 11 வது வீட்ல இதுக்கு அர்த்தம் என்ன லாபம் வரும் வாய்ப்பு வரும் முன்னேற்றம் வரும் ஆனா ஒரு ட்விஸ்ட் இருக்கு. சனி வந்து உங்களை பார்கறார் அதனால எல்லாத்தையும் கட்டுப்பாட்டடில வைக்கிறார். அவசரம் முடிவு எடுத்தீங்கனாக்க உடனே பாடம் கத்து
6:06 கொடுத்துருவார். சனி பகவானை பொறுத்தவரைக்கும் நாங்க ஜோதி ரீதியா முதுமை கிரகம்னு சொல்லுவோம். வயசானவங்க எப்படி மெதுவாதான் நடப்பாங்க. ஆனா ரிஷப என்ன பண்ணும் வேகமா ஓடக்கூடிய ஆள் அவசரமா ஒரு விஷயத்தை நீ செஞ்ச அப்படின்னா லாக் பண்ணிடுவார். புரியுதுங்களா அதேபோல லாபம் அப்படின்னா என்னங்க நம்ம என்ன நினைக்கிறோம் லாபம் அப்படினாக்க பணம்னு வந்துரும். ஆனா சனி சொல்றார் லாபம்ங்கறது பணம் மட்டும் இல்ல தம்பி புத்தி அனுபவம் நல்ல முடிவெடுக்கக்கூடிய திறன்ு சரியான வழிகாட்டுதல் அப்படின்னு சொல்றார். இதெல்லாம்தான் உண்மையான லாபம்னு சனி பகவான் சொல்றார். இப்ப நம்ம கவனிக்க வேண்டிய பெரிய எச்சரிக்கை என்ன தெரியுமா இந்த காலகட்டத்துல யாராவது ஒரு விஷயம் சொல்றாங்க அப்படின்னா அது நம்பக்கூடாது. யாராவது ஒரு விஷயத்தை சொல்லி இதுல பணம் போட்டாக்க பணம் வந்து பல மடங்கு பெருகும்னு சொன்னனா நம்பக்கூடாது. குறிப்பா பணம் விஷயத்துல இன்வெஸ்ட்
6:53 பண்ணாதீங்க. ஷேர் மார்க்கெட்டுக்கு ஜம்ப் ஆகாதீங்க. ஷார்ட்கட்ல வழி தேடாதீங்க. ஏன்னா சனிய பொறுத்தவரைக்கும் ஸ்லோவா ஸ்ட்ராங்கா தருவர். உன் உழைப்பை நம்பி ஒவ்வொரு அடியா கூட எடுத்து வை. அது உன்ன வந்து பல படிக்கு உண்டான பலனா கொடுத்துட்டு போயிடும். அதுபோல உறவுகள் உண்மை. இந்த வீடியோல நான் ஓபனா ஒரு விஷயம் சொல்றேன். உங்களோட பிரச்சனை வெளியூழுகள்ல உங்களை சுத்திதான் இருக்கு. உங்க சந்தோஷம் வந்து சிலருக்கு பிடிக்காது. உங்குடைய வளர்ச்சி சிலருக்கு வேதனை கொடுக்குது. அதனாலதான் எல்லாரையும் முழுசா நம்பாதீங்கன்னு சொல்றேன். ஓகேங்களா இப்ப இந்த சனி பெயிற்சி காலத்துல ரிஷபத்தில இருக்கக்கூடிய ஒவ்வொரு நட்சத்திரத்துக்கு உண்டான பலன்களை ஃபர்ஸ்ட் பாத்துரலாம். இப்போ முதல்ல இருக்கக்கூடிய கார்த்திகை நட்சத்திரம். ஆத்மகாரகனான சூரியனுடைய நட்சத்திரத்தில
7:39 நீங்க பிறந்திருந்தாலும் ஒன்றாம் பாதம் அப்படிங்கற மேஷத்துல போயிடுது. அதேபோல ரெண்டு மூணு நாலு அப்படிங்கறது வந்து ரிஷபத்துக்கு வந்துருது. ஓகேங்களா மேஷத்தில பிறந்தவங்களுக்கு செவ்வாய் ராசிநாதனா வராரு. ரிஷபத்துல பிறந்தவங்களுக்கு சுக்கிரன் ராசிநாதனா வராரு. உங்குடைய நட்சத்திரத்துக்கு அதிபதியான சூரியனுக்கு சனி யாருங்க பகைவர்தான். ஓகேங்களா இருந்தாலும் சனி பகவானை பொறுத்தவரைக்கும் அவர் இருக்கக்கூடிய இடத்துக்கு தகுந்த மாதிரி வளர்ந்து தந்துட்டு போயிருவார் பயப்பட வேண்டாம். கார்த்திகை ஒன்றாம் பாதத்தில இருக்கவங்களுக்கு சனி பகவானும் ஒரே ஸ்தானத்திலும் ரண்டு மூணு நாலாம் பாதத்தில இருக்கறவங்களுக்கு லாப ஸ்தானத்திலும் சஞ்சரிக்கிறார். இதனால ஒன்றாம் பாதத்தில பிறந்தவங்களுக்கு சனி பகவான் செலவையும் அலச்சலையும் சின்ன சின்ன உடல்நல குறைவையும் கொடுப்பார். ஆனா இரண்டு மூணு நாலு இந்த ரிஷப ராசியில பிறந்த கார்த்திகை நட்சத்திரக்காரங்களுக்கு லாபத்தையும் யோகத்தையும் கொடுக்க போறாரு.
8:26 ஓகேங்களா இந்த காலகட்டத்தில மத்த கிரகங்களுடைய சஞ்சார நிலைகள் உங்குடைய சுய ஜாதத்திர கிரகங்கள் அமந்திருக்கக்கூடிய நிலை தசா புத்திக்கு ஏற்ப இந்த மாதிரி பலன்கள்ல ஒரு சில மாற்றங்கள் வரும். ஆனா பொதுப்படியா கேட்டீங்க அப்படினாக்க ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த சனி பெயிற்சி யோகம்தான். அதுபோல பலன்கள்ல மாற்றம் முடிகிறது சனிபுகன் 2026 மார்ச் 13 டு ஏப்ரல் 11 இதுவரைக்கும் அஸ்தமனம் ஜூலை 15லிருந்து நவம்பர் 30 வரைக்கும் வக்கரம் மார்ச் 25லிருந்து ஏப்ரல் 24 2027ங்க இதுவரைக்கும் அஸ்தமனம் அதேபோல ஜூலை 28 அதிலிருந்து டிசம்பர் 13 வரைக்கும் வக்கரம். சோ இப்படி போறதுனால கார்த்திகை ஒன்றாம் பாதத்தில் பிறந்தவங்களுக்கு விரயசனியனுடைய சங்கடமான பலன்கள் விலகும். வியாபாரம் தொழில்ல முன்னேற்றம் அடிவீங்க. வருமானம் அதிகமாகும். குடும்பத்தில
9:12 நிம்மதி இருக்கும். ரெண்டு மூணு நான்காம் பத்துல பிறந்தவங்களுக்கு இந்த காலகட்டத்துல லாப சனியால ஏற்படக்கூடிய பலன்கள்ல சின்ன சின்ன தடை மட்டும் வரும். முயற்சிக்கேற்ற ஆதாயமும் சுய ஜாதகத்துல தசாபுக்தி சாதகமா இருந்துச்சுனாக்க யோகமான பலன்களும் அதிகமா கிடைக்கும். அதேபோல இந்த சனி பெயிற்சி காலத்துல ராகு கேதுடைய சஞ்சாரம் கார்த்திகை ஒன்றாம் பாத்துல பிறந்தவங்களுக்கு நவம்பர் 13 வரைக்கும் ராகு வந்து லாப ஸ்தானத்திலயும் கேது வந்து பூர்வ புண்ணிய ஸ்தானத்திலயும் சஞ்சரிக்கிறாங்க அதேபோல நவம்பர் 13ல இருந்து ராகு வந்து ஜீவன ஸ்தானத்திலயும் கேது வந்து சுகஸ்தானத்திலயும் சஞ்சரிக்க போறாங்க அதேபோல நவம்பர் 13 2026 வரைக்கும் யோக பலன்கள் அதிகமா கிடைக்கும். வரியசையால ஏற்படக்கூடிய பாதிப்புகள்ல இருந்து உங்களுக்கு பாதுகாப்பும் கிடைக்கும். பொருளாத நிலையில உயர்வு வரும்.ரண்டு மூணு நான்காம் பாத்துல ப நவம்பர் 13 வரைக்கும்
9:59 ராகு வந்து ஜீவன ஸ்தானத்திலயும் கேது சுகஸ்தானத்தில சஞ்சரிக்கறதுனால நவம்பர் 13 முதல் ராகு வந்து பாக்கிய ஸ்தானத்திலயும் கேது வந்து சகாய ஸ்தானத்தில சஞ்சரிக்கிறாங்க இதனால இந்த சர்ப கிரகங்கள் வந்து லாபத்தை கொடுக்க போறாங்க உங்குடைய முயற்சிகள் எல்லாமே வெற்றியாக மாறும் முன்னே உண்டாக்குறாங்க அதேபோல குருபகவானை பொறுத்தவரைக்கும் மிதுனம் கழகம் சிம்மம் கன்னின்னு சொல்லிட்டு தன்ன நிலையை வந்துட்டு இந்த வருடம் முழுக்க வரைக்கும் மாத்திக்கிட்டே இருப்பார் சோ இதுல வந்து ஒன்றாம் பாதத்தினருக்கு வந்து மிதுனத்துல சஞ்சரிக்கக்கூடிய காடகத்துல திருமணத்திற்காக நீங்க மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள் வெற்றியாக மாறும். அதேபோல வேலைக்காக முயற்சி செய்றீங்க அப்படினாலயும் சரி அதுவும் வந்து உங்களுக்கு சிறப்பான பலனை கொடுக்கும். சாதகமா கிடைக்கும். முயற்சியே செய்தாலும் சரி அது வந்து பலன் கொடுத்துரும். புதிய தொழில் சமுதாயத்தில அந்தஸ்து இந்த நிலையில வந்துட்டு மேம்பாடு. கடகத்திலயும்
10:44 கண்ணிலயும் சஞ்சரிக்கக்கூடிய காலகட்டத்துல குரு பகவான் உங்களுக்கு வரிய சனியுடைய பாதிப்புகள் இருந்து பாதுகாப்பு. உத்தியோகம் தொழில்ல நிம்மதி ஏற்படுத்தார். சிம்மத்துல சஞ்சரிக்கக்கூடிய காலகட்டத்துல செல்வாக்கு அந்தஸ்தை உயர்த்தி கொடுப்பார். அதேபோல ரெண்டு மூணு நான்காம் பாதத்துல பிறந்தவங்களுக்கு மிதுனத்துல சஞ்சரிக்கக்கூடிய காலகட்டத்துல வருமானம் அதிகமாகும். குடும்பத்துல நிம்மதி ஏற்படும். கடகத்திலயும் கண்ணியிலயும் சஞ்சரிக்கக்கூடிய காலகட்டத்துல திருமணம், குழந்தை பாக்கியம், வீடு, வாசல், ஆடை, ஆபரணம் எல்லாமே சேரும். அதேபோல சிம்மத்துல சஞ்சாரிக்க கூடிய காலகட்டத்துல வேலை, தொழில் இது போன்ற கனவுகள் நனவாகும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். அரசியல்வாதிகள் எல்லாம் செல்வாக்கு உயரும். இதோட பொதுவா சொல்லணும்ன்னா, நீங்க திட்டமிட்டு செயல்படக்கூடிய வேலைகள்ல எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும், வியாபாரம் தொழில் லாபத்தை கொடுக்கும். கையில பணம் புழங்கும் பல்வேறு முயற்சிகள்ல கைகூடி வராத வேலைகள் எல்லாம் இப்ப முடிவுக்கு வரும். இதுவரைக்கும் உங்ககிட்ட இருந்த நெருக்கடி நீங்கது ஒரு சில புதிய
11:29 தொழில் தொடங்குவீங்க. குடும்பத்தில் நிம்மதி வரும். புதுசா வீடு, வண்டி வாகனம் இது போன்ற கனவுகள் நனவாக்கும். வேலையிலுமே எதிர்பார்த்த இடமாற்றம் பதை உயர்வு கிடைக்கும். புதிய தொழில்ல சிறப்பா இருக்கும். உடல்நிலை சீராகும் பொது வாழ்க்கையில் இருக்கறவங்களுக்கு செல்வாக்கு உயரும். அது தொழில் பண்றீங்க அப்படின்னாக்க தொழில்காரகன் சனி இல்லையா இதனால தொழில்ந்த தடைகள் விலகும். உடைந்த தொழில்கள்ல முன்னேற்றம் அடைவீங்க. அதேபோல இண்டஸ்ட்ரியஸ் ஹார்ட்வர்ட்ஸ் ஸ்டேஷனரி கம்ப்யூட்டர்ஸ் அலைபேசி ஆடை ஆபரண விற்பனை எல்லாத்துலயும் முன்னேற்றம் சினிமா சின்னத்ததிரை பங்கு வர்த்தகத்தில இருக்கவங்களுக்குமே ஆதாயம் கூடும். அடுத்து உத்தியோகங்க அதாவது பணியாருக்குல்லாம் இருக்கீங்கள தனியார் துறையோ அரசாங்க துறையோருக்கு இல்ல வேலை பார்கறீங்க பாத்தீங்களா உங்கள பொறுத்தவரைக்கும் என்னங்க கௌரவத்துக்கு குறைச்சல் வருது அப்படின்னாக்க அந்த இடத்துல இருக்கவே விரும்ப மாட்டீங்க உங்களை பொறுத்தவரைக்கும் மீனத்துல சனி இருக்கக்கூடிய காலம் அப்படிங்கறது யோகமான
12:15 காலமா இருக்க போகுது. வேலை பார்க்கக்கூடிய இடங்கள்ல உங்க செல்வாக்க உயரும் நிர்வாகத்துடைய ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில இருக்கறவங்களுக்கு இதுவரைக்கும் இருந்து வந்த நெருக்கடி நீங்கும் மெமோ வேலையில பிரச்சனை பதிவு உயர்வுல தடை இப்படி இருந்த நிலையில மாற்றம் வருது. மேல் அதிகாரிடைய ஆதரவு கிடைக்கும். அடுத்து பெண்களுக்கு படிப்பு வேலை திருமணம்ு சொல்லிட்டு உங்களுக்கு கனவு நனவாக போகுது சுய தொழில் செய்றவங்களுக்கு நெருக்கடிகள் நீங்குது ஆதாயம் கூடும் வேலைக்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும் கணவன் மனைவி கிடை வந்து இணக்காம இருக்கும். குழந்தைக்காக இயங்கிட்டு இருந்தவங்களுக்கு உடைய இயக்கம் தீரும் உறவுகள் மத்தியில செல்வாக்கம் உயரும். அதேபோல கல்வி படிப்பில இருந்த தடைவிலகம் உயர் கல்வி எதிர்காலம் உங்குடைய எண்ணங்கள் எல்லாமே இப்ப வந்துட்டு உயர்வா இருக்கும். அதேபோல டீச்சர் சொல்லக்கூடிய ஆலோசனை உங்களுக்கு பயன் கொடுக்கும். பொதுத்தேர்வு போர் தேர்வுகள்ல எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். சிலருக்கு வந்து வெளிநாட்டுக்கு போயிட்டு படிக்கக்கூடிய வாய்ப்பு இருக்கு. அடுத்து ஆரோக்கியத்தை பொறுத்தவரைக்கும் ஆயுல்காரகன் சனியால உடல் நிலையில இருந்த
13:01 பாதிப்பு விலகும். நீண்ட நாட்களாக உங்களை வாட்டி வதைச்சிட்டு இருந்த நோய்கள் இப்ப மருத்துவ சிகிச்சையால குணமாகும். அதேபோல ஆரோக்கியம் சிறப்பா இருக்கும். சுறுசுறுப்பா செயல்படவும் ஆரம்பிப்பீங்க. அதேபோல குடும்பம் வியாபாரம் தொழில்ல லாபம் அதிகரிக்கறதோட உத்தியோகத்தில இருக்க உயர்வு கிடைக்கிறது போலவே குடும்பத்தில இருந்த நெருக்கடியும் நீங்க போகுது. புதுசா வீடு, வண்டி, வாகனம் இதுபோல கனவு, நனவாகும். அந்தஸ்து, செல்வாக்கு உயரும். தம்பதிகளுக்கு இடையே ஒற்றுமை அதிகமாகும். பெண்களுடைய மேற்படிப்பு, திருமண முயற்சி எல்லாமே வெற்றிகரமா மாறும். உறவுகள் மத்தியில செல்வாக்கும் உயரும். உங்களை பொறுத்தவரைக்கும் பரிகாரங்க. அதிகாலையில சூரிய பகவான வழிபாடு செய்ய வாழ்க்கையில வளம் உண்டாகும். அடுத்து ரோகிணி நட்சத்திரம். நல்ல நேரம் வந்துருச்சுங்க பயப்பட வேணாம். மனோகாரகன் சந்திரன் அதிர்ஷ்ட காரகன் சுக்கிரனுடைய அம்சத்தில பிறந்திருக்கக்கூடிய உங்களுக்கு இதுவரைக்கும் ஜீவன ஸ்தானத்தில சஞ்சரிச்சிருந்த இவரு வேலையில நெருக்கடி வியாபாரத்தில லாபம் அற்றநிலை குடும்பத்தில போராட்டம்
13:47 உடல்நல சங்கடம் வீண அளைச்சல் எல்லாமே உங்கள வந்து பாடா படுத்திட்டு இருந்த சனி பகவான் இப்ப வந்து உங்களுக்கு லாபஸ்தானமான மீன ராசியில சஞ்சரிக்கிறார் இல்லையா இதனால உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சனை போராட்டம் எல்லாமே இருந்த இடம் தெரியாம போக போகுது அரசு வழியில உங்களுக்கு ஏற்படுத்த சோதனை நீங்க மேற்கொண்ட முயற்சிகள் இருந்த தடை எல்லாமே விளகுது இனி வந்து அனைத்திலுமே லாபம் யோகம் இந்த மாதிரி நிலையை அடைய போறீங்க. புதிய தொழில் தொட முயற்சிகள் வெற்றியாக மாறும். மூடி வைத்திருந்த தொழில் கூடங்கள் மீண்டும் செயல்பட ஆரம்பிக்கும். சுய தொழில் செய்யறவங்களுக்கு ஆதாயம் கூடும் பணப்புழக்கம் அதிகமாகும் சேமிப்பு உயரும். அதேபோல சனி பகவான் உங்க ராசியையும் பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும் அஷ்டம ஸ்தானத்தையும் பார்க்கறதுனால எல்லாத்திலுமே நிதானமும் பொறுமையும் அவசியம். ஓகேங்களா அதேபோல சனி பகவான் இந்த 2028 வரைக்குமே ஓகேங்களா வக்ரம் இடமாற்றம்
14:34 இதெல்லாம் அடையக்கூடிய நேரங்கள்ல அவருடைய பார்வைக்கான பலன்கள் அப்படிங்கறது கண்டிப்பா இதுநாள் வரைக்கும் உங்களுக்கு தந்த பாதக பலன்கள் எல்லாத்தையும் குறைச்சு வைக்கும். ஆரோக்கியம் சீராகும் பிள்ளைகள் கொடுத்தின கவலைகள் நீங்கும் சொத்து விவகாரம் சாதகமாகும் மறைமுக தொல்லைகள் விலகும் வியாபாரம் தொழில்ல முன்னேற்றம் அடைவீங்க வருமானம் அதிகமாகும் குடும்பத்தில நிம்மதி உண்டாகும். அதேபோல இந்த காலகட்டத்துல ராகு கேதுவுடைய சஞ்சாரம் உங்களுக்கு எப்படி இருக்கு? அது உங்க ராசிக்கு ஜீவன ஸ்தானமான கும்பத்திலயும் கேது வந்து சுகஸ்தானமான சிம்மத்திலயும் சஞ்சரிக்கிறார். இதற்கு கொஞ்சம் அழைச்சலும் உழைப்பும் கொஞ்சம் அதிகமாகும். ஓய்வு உறக்கம் இல்லாம வேலை பார்கற மாதிரி இருக்கும். அதேபோல ஐடி பீல்ட் வேலை பல கொஞ்சம் அதிகமா பார்ப்பீங்க. தாயுடைய உடல் ஆரோக்கியத்தில பாதிப்படுறதுக்கு வாய்ப்பு இருக்கு அத கொஞ்சம் பாத்துக்கோங்க. அதேபோல ராகு பாக்கியஸ்தானம் மகரத்திலயும் கேது வந்து சகாயாஸ்தான கடகத்திலயும் இருக்கக்கூடிய நேரங்கள்ல அதிஷ்ட வாய்ப்பு உங்கள தேடி வரும். செல்வம் செல்வாக்கு உயரும். மண்ண
15:21 தொட்டால அது பொண்ணா மாறும். எடுத்த வேலை எல்லாமே லாபத்தை கொடுத்துரும். பொருளாத நிலையில மாற்றும். நீங்களே நம்முடைய அளவுக்கு உங்க வாழ்க்கையில வளம் உண்டாகும். நீள் கனவு நனவாகும். அதுபோல குரு பகவானை பொறுத்தவரைக்கும் மிதுனம் கடகம் சிம்மம்னு சொல்லிட்டு மாறி மாறி கன்னி வரைக்கும் சஞ்சரிக்க கூடிய 2028 வரைக்கும். மிதில சஞ்சரிக்க கூடிய காலத்துல வருமானம் அதிகமாகும். குடும்பத்தில நிம்மதி வரும். உடல்நிலை இந்த சங்கடம் விலகும். வீண் வம்பு வழக்க பிரச்சனை எல்லாமே உங்களுக்கு வெற்றிய கொடுக்கும். கடகத்துல கண்ணில போகக்கூடிய நேரத்தில திருமணம் குழந்தை பாக்கியம் வீடு ஆடை ஆபரணம் இது போன்ற கணவன் நனவாகும் சிம்மத்தில சஞ்சரிக்கூடிய காலங்கள்ல வேலைவாய்ப்பு வேலை எதிர்பார்த்த இடமாற்றம் பதிவரு புதிய வேலை தொழில்ல ஆதாயம் எல்லாமே சாதகமான பலன் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். அதேபோல பொதுவா சொல்லணும்னாக்க மீன சனியால உங்க வாழ்க்கை வளமா மாறும். பொருளாதார நிலை மேம்பாடு சேமிப்பு உயரும் புதிய சொத்து சேரும் ஆரோக்கியம் சீராகுது எதிர்ப்பு விளக்குது குடும்பத்தில சுப நிச்சிகள் நடந்தேறும். வேலைந்த நெருக்கடி
16:07 நீங்குது கடன் அடையப்படும் வியாபாரத்தில் லாபம் உண்டாகும் அரசியல்வாதிக்கு செல்வாக்கு உயிரும். மனசுல நிம்மதி வரும் கையில பணம் புழகம் தொழில் பண்றீங்களா உங்குடைய ராசிக்கு பாக்கியஸ்தானமாகிய ஜீவனாதிபதியமாகிய சனி பகவான் உங்களுக்கு லாபஸ்தானத்தில சஞ்சரிக்கக்கூடிய இந்த நேரம் யோகமான காலம் செய்யக்கூடிய தொழிலாளர் லாபத்தை நோக்கி பயணம் பண்ணுவீங்க புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றியாக மாறும் அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும் சலுகை கிடைக்கும் வாகன உற்பத்தி ஸ்பேர் பார்ட்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஹார்ட்வேர்ட்ஸ் ஸ்டேஷனரி அழகு சாதம்ன நவீன சாதனம் சொல்லிட்டு எல்லாமே கம்ப்யூட்டர் எலக்ட்ரானிக்ஸ் ஸ்டேஷனரி சினிமா சின்ன திரை பங்கு வருத்தத்து ஆடை ஆபரணம் சொல்லிட்டு எல்லா விதங்களுமே லாபம் விவசாயத்திலுமே எதிர்பார்த்து லாபத்தை அடைவீங்க ஆதாயத்தை அடைவீங்க பணியர்களுக்கு உத்தியோகத்தில் ஏற்படுத்த நெருக்கடி நீங்கும் மெமோ சஸ்பெண்ட் இந்த மாதிரி தொல்லைகள்ல இருந்தவங்களுக்கு வேலையில எதிர்பார்த்த இடமாற்றம் சரியான நேரத்தில் வேலை பாத்தீங்கன்னாக்க வேலையில இருந்த நெருக்கடி நீங்கும் எதிர்பார்த்த சலுகையும் கௌரவம் கிடைக்கும். ஒரு சிலருக்கு வந்து வேற ஒரு நல்ல நிறுவனத்தில
16:52 இடம் மாறறதுக்கு வாய்ப்பு உண்டு. அதேபோல பெண்களை பொறுத்தவரைக்கும் மனசுல இருந்து குழப்பம் விளக்குது. உடல்நிலை சீராகுது. வேலைக்காக நீங்க மேற்கொண்ட முயற்சி வெற்றியாக மாறும். வேலை இருக்கீங்களா இழுபுறையாக இருந்த பதிவித உயர்வு இடமாற்றம் இப்ப கிடைக்கும். அதேபோல திருமணமாகட்டும் குழந்தை பாக்கியமாகட்டும். உங்களுடைய கனவு நடனமாகும். சுயத்தொலை செய்கல்லாம் நெருக்கடி நீங்கது கையில பணம் பொருளும் தனியார் நிறுத்தி வேலை பாத்தீங்கன்னாக்க எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். அதேபோல கணவரை விட்டு பிரிஞ்சிருந்தவங்களுக்கு இப்ப மீண்டும் சேரக்கூடிய நிலை உண்டாகுது. பொன்பொருள், வீடு, மனை, வண்டி வாகனம் எல்லாத்தையும் வாங்கி உயர்வை நோக்கி பயணம் பண்ணுவீங்க. உறவுகள் மத்தியில செல்வாக்கும் உயரும். அதுபோல கல்வி படிப்புல வந்து அக்கரை அதிகமாகுது. பொது தேர்வு போடுற தேர்வு எதிர்பார்த்த மதிப்பென் கிடைக்கும். விரும்பிய கல்லூரிகள்ல விருப்பப்பட்ட பாட பிரிவுல இடம் கிடைக்கும். சில வந்து உயர் கல்வி வெளி மாமாநிலம் வெளிநாடு போக்குறதுக்கான வாய்ப்பு இருக்கு. அது ஆரோக்கியம். ஆயுல் கரகன் ராசியையும் அஷ்டம ஸ்தானத்தையும் பார்க்கிறதுனால உடல்நிலை சின்ன சின்ன பாதிப்புகள் தோன்றி மறையும். அதே மாதிரி தொற்று நோய், பரம்பர நோய், அஜீரண கோளாறு, அல்சர் இது மாதிரி சங்கடங்கள் எல்லாம் வரும். ஆனா மருத்துவத்துக்கு
17:38 கட்டுப்படும். மருத்துவணிக்கு போறது மருத்துவ செலவுல்லாம் வந்து இப்ப கொஞ்சம் கம்மியாகும். அடுத்து குடும்பத்தை பொறுத்தவரைக்கும் குடும்பத்தில நெருக்கடி நீங்குது. தம்பதிகளை பொறுத்தவரைக்கும் ஒருத்தருக்கு ஒருத்தர் நல்ல புரிதல் செயல்படும். உறவுக்காரன் கிட்ட உங்களுக்கு இருந்த பிரச்சனை கடன் தொல்லை எல்லாமே விலக போகுது. பெரியவங்களுடைய ஆதரவு கிடைக்கும். புதிய சொத்து சேரும். ஒரு சில சொந்த வீட்ுல குடியேறுவீங்க. உங்களை பொறுத்தவரைக்கும் பரிகாரம். ராஜ ராஜேஸ்வரியை அனுதினமும் வழிபாடு செய்ய வாழ்க்கையில வளமும், நலமும் அதிகமா வரும். அடுத்து மிருக சீரீட நட்சத்திரம். உழைப்பால உயர்வை தரக்கூடிய நேரம் இது. தைரிய வீரிய கரகனான செவ்வாயுடைய நட்சத்திரத்தில நீங்க பிறந்திருந்தாலும் ஒன்னு ரெண்டு பாதமான ரிஷப ராசியில பிறந்தவங்களுக்கு சுக்கிரன் ராசிநாதர். அதுவே மூணாம் பாதம் நான்காம் பாதம் மிதத்துக்கு போயிடும். உங்களுக்கு வந்து புதன் ராசிநாதனா வருவார். உங்குடைய நட்சத்திரத்துக்கு அதிபதி வந்து செவ்வாய். சனிக்கு வந்து பகைவரா இருந்தாலும் அவர் சஞ்சரிக்க கூடிய இடத்துக்கு தகுந்த மாதிரி பலன் தருவாரா? இப்போ மிருகசீடம் ஒன்னு ரண்டு உங்களுக்கு பொறுத்தவரைக்கும் சனி
18:24 பகவான் லாபத்தையும் யோகத்தையும் முன்னேறுத்தி உண்டாக்க போறார். அதுபோல தொழில் உத்தியோகம் இதிலிருந்த போராட்ட நெருக்கடி எல்லாம் மறைய போகுது. இருந்தாலும் இந்த காலகத்துல உங்குடைய சுய ஜாதகத்தில கொஞ்சம் பார்த்துக்கணும். அமர்ந்த கிரகங்கள் தசாபுக்தி அதுக்குண்டான பலன்கள்ல ஒரு சில மாற்றம் வரும் சரிங்களா இப்ப வந்து சனி பகவானை பொறுத்தவரைக்கும் 2028 வரைக்கும் அவருடைய பார்வையினால உங்களுக்கு இருந்த பாதிப்பு விளக்குது மறைமுக தொல்லை நீங்குது செல்வாக்கு அந்தஸ்து உயர போகுது. வியாபாரம் தொழில முன்னேற்றம் பணவரு அதிகமா குடும்பத்தில நிம்மதி வரும். இந்த நேரத்துல ராகுக்கேடைய சஞ்சாரம் உங்களுக்கு இப்ப வந்து சகாய ஸ்தானத்தில சஞ்சரிக்கக்கூடிய அமைப்புல ராகு கேது வந்து யோகமான பலன்களை கொடுப்பாங்க. பணவரவு அதிகப்படுத்துவாங்க. தைரியத்த தன்னம்பிக்கை ஏற்படுத்துவாங்க. எடுத்த வேலை எல்லாமே வெற்றியாக மாறும். நினைச்ச காரியங்கள் நடக்கும். எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும்.
19:10 அதேபோல இந்த காலகட்டத்துல குருவுடைய சஞ்சாரம் எப்படி இருக்குனாக்க மிதுனத்துல கடகத்துல சிம்மத்துல கன்னிலின்னு சொல்லிட்டு இவர் மாறி மாறி இந்த 2028 வரைக்கும் மாற்றம் ஆகுவாரு. அந்த காலகட்டத்துல வருமானம் அதிகமாகும். குடும்பத்தில் நிம்மதி வரும் கடன் அடைபடும் உடல் நலம் சீராகும் மறைமுக தொல்லைகள் விலகும். அதேபோல கடகம் கண்ணில சஞ்சரிக்கக்கூடிய காலங்கள்ல திருமணம் குழந்தை பாக்கியம் வேலை தொழில் வீடு தொழில் இதுபோல எல்லா எண்ணமும் பூர்த்தியாகும். சிம்மத்தில சஞ்சாரிக்கக்கூடிய காலகத்தில செல்வாக்கையும் அந்தஸ்தையும் உயர்த்தி கொடுப்பாரு. உத்தியோகம் தொழில்ல முன்னேறத்தை கொடுப்பாரு. அதேபோல திருமண வயதில இருக்கக்கூடிய திருமணம் குழந்தை பாக்கியம் வேலை வீடு வாகனம் இந்த கனவு நனவாகுறதையும் தாண்டி வருமானத்தை அதிகரிச்சிருவார். குடும்பத்தில நிம்மதி ஏற்படுத்திருவாரு. ஓகேங்களா இதோட சனி பகவானால இருந்தவங்களுக்கு நெருக்கடிகள்
19:55 எல்லாமே இப்ப இந்த குருவால பாதுகாக்கப்படும். உடல்நிலை சீராகும். குடும்பம் தொழில் உத்தியோகத்தில் இருந்த பிரச்சனை இருந்திடம் தெரியாமல் போகும். பொதுவா சொல்லனாக்க வியாபாரம் தொழில்ல இருந்த தடை விலகுது. எதிர்பார்த்தா பணம் வரும் சேமிப்பு உயரும் இழுபர நகர்ந்த வேலைகள் இப்பவும் முடிவுக்கு வரும். குடும்பத்தில் நிம்மதி வரும். அரசியல்வாதிகளுக்கு பொது வாழ்க்கையில் இருக்கவளுக்கு செல்வாக்கு உயரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும். அதேபோல தொழில் தொழில்ல ஏற்படு நெருக்கடி நீங்கும். பணியாட்கள் ஒத்துழிப்பு கூடும். எடுக்கக்கூடிய முயற்சிகள் வெற்றியேகம் மாறும். விவசாயம், ரியல் எஸ்டேட், பில்டர்ஸ் உணவகம் மருந்தகம் கெமிக்கல் பெட்ரோல், நிதி நிறுவனம், ஷேர் மார்க்கெட் இது போன்ற தொழில்கள்ல லாபம் வரும். அதேபோல மருத்துவர்களா இருக்கீங்க காவல் துறையில இருக்கீங்க டீச்சரா இருக்கீங்க கலைஞர்களா இருக்கீங்க எழுத்தாளர்களா இருக்கீங்க அப்படின்னாக்க முன்னேற்றம் உண்டு. இதே ஒருத்தருக்கில வேலை பா்கறீங்க அப்படின்னாக்க வேலை பாரக்கூடிய இடங்கள்ல இருந்த பிரச்சனை முடிவுக்கு வரும்.
20:40 வேலையில மதிப்பு மரியாதை அதிகமாகும். அரசு வேலைவளுக்கு கோர்ட்டு கேஸ் வம்பு வழக்கல ஏதாவது பாதிக்கப்பட்டடிருந்தா திரும்ப வேலை கிடைக்கும். தகுதி இல்லாத இடத்தில அமர்ந்திருந்தவங்களுக்கு தகுதியான இடத்துல போஸ்டிங் கிடைக்கும். தற்காலிக வேலையில இருக்கவங்களுக்கு நிரந்தரமாகும். பெண்களை பொறுத்தவரைக்கும் சமுதாயத்தில மதிப்பு மரியாதை அதிகமாகும். திருமண வயதில இருக்கவங்களுக்கு மாங்கல்யம் ஏறும். குடும்பத்தில மகிழ்ச்சி இருக்கும். வேலை பார்கக்கூடிய இடங்கள்ல உங்களுக்கு இருந்த சங்கடம் விலகும். ஆல்ரெடி திருமணம் ஆனவங்களுக்கு கணவன் மனைவி கிடை இணக்கம் வரும். குழந்தையாக இயங்குனவங்களுக்கு இயக்கம் தீரும். அதேபோல கல்வி படிப்புல அக்கரை வரும். உயர் கல்வி கணவன் நனவாகும். சில வந்து வெளிநாட்டுல போயிட்டு படிக்கடைய வாய்ப்பு வரும். அடுத்து ஆரோக்கியத்தை பொறுத்தவரைக்கும் நீண்ட நாட்களாக உங்கள சங்கடத்துல வச்சிருந்த நோய் மருத்துவ சிகிச்சையால குணமாகும். ஆரோக்கியத்துல முன்னேற்றம் உண்டு. குடும்பத்தை பொறுத்தவரைக்கும் குழப்பங்கள் விலகுது நெருக்கடி நீங்குது கையில பணம் புழக்கம் வரும் சேமிப்பு போயிரும். புதுசா வீடு வண்டி வாகனம் இந்து போன்ற கனவு நனவும்.
21:25 தம்பதிகளுக்கு கிடையே இருந்த பிரச்சனை முடிவுக்கு வரும். என்னோட குடும்பம் என்னோட பிள்ளைகள் சொல்லிட்டு அது சம்பந்தப்பட்ட எதிர்காலத்துல உங்குடைய எண்ணங்கள் செயல்படும். குடும்பத்திலேமே சுப நிகழ்ச்சி நடந்தேரும். உங்களை பொறுத்தவரைக்கும் பரிகாரங்க மருதமல முருக பெருமானை வழிபாடு செய்ய வாழ்க்கையில வளமும் நலமும் உண்டாகும். ஆகமத்தில ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த சனி பெயிற்சி ரண்டரை வருஷத்துக்கு மேன்மையை தான் கொடுக்குங்கறத புரிஞ்சுக்கோங்க. திரும்ப சொல்றேன் முக்கியமான குறிப்புதான் யாரையும் நம்ப வேணாம். சரிங்களா இதோட உங்களுக்கான பரிகரம் வாழ்க்கையை மாற்றக்கூடிய வழின்னு வச்சுக்கோங்க பிள்ளையார் வழிபாடு காலையில எழுந்த உடனே அஞ்சு முறை தோப்பு காரணம். இது வந்து என்ன பண்ணும் நம்முடைய புத்தியை வந்து ஷார்ப் ஆக்கும். டிஷன் அதாவது முடிவெடுக்கறதுல ஒரு தெளிவை கொடுத்துரும். அதுல மூச்சு பயிற்சி அஞ்சு முறை வந்து ஆழமா மூச்ச
22:11 இழுத்து விடுங்க. டென்ஷன் குறையும். அது சனிக்கிழமைல வழிபாடு ஆஞ்சநேயர் கோவிலுக்கு போங்க. அங்க போயிட்டு எனக்கு புத்தி தைரியம் கொடுங்கன்னு சொல்லிட்டு வேண்டிக்கோங்க. இது வந்து ஏமாறாம இருக்கறதுக்கான சக்தி வந்து அனுமன் கொடுப்பார். அதேபோல இந்த சனி பெயிற்சியை பொறுத்தவரைக்கும் உங்களை கெடுக்க மாட்டாரு உங்களை உயர்த்ததான் வந்திருக்காரு. முதல்ல இதை சரி பண்ணிக்கோங்க. உங்களோட மைண்ட்செட் சேஞ்ச் ஆகும். உங்களுடைய சர்க்கிள் வந்து சேஞ்ச் ஆகும். உங்க வாழ்க்கை வந்து பாத்தீங்கன்னாக்க சரியான பாதைக்கு பயணப்படும். இறுதியா ஒரே ஒரு வார்த்தை மட்டும் சொல்றேங்க. இப்ப இருக்கக்கூடிய உங்களுடைய கஷ்டங்கள் எல்லாமே ஒரு முடிவுக்கு வந்துருச்சு. சரிங்களா உங்களுக்கான பவுண்டேஷன் அதாவது அடித்தளத்தை வந்து சனி பகவான் அழகா போட்டு கொடுத்துட்டார். கொஞ்சம் பொறுமையா இருந்தா மட்டும் போதும். நீங்க வெற்றி பெற போறீங்க. வாழ்த்துக்கள். சனி பகவான ரிஷப
22:56 ராசிக்காரளுக்கு வாழ்க்கைங்கிறது வளமாதான் மாறப்போகுது. தைரியமா இருங்க. நல்லதே நடக்கும். நல்லது மட்டுமே நடக்குங்க. இந்த பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா வீடியோக்கு லைக் பண்ணுங்க. நம்ம சேனலை சப்ஸ்கிரைப் பண்ணுங்க. மேலும் பிடிக்கணக்க பிரெண்ட்ஸ் அண்ட்ஃபேமிலிக்கு ஷேர் பண்ணுங்க. குறிப்பா ரிஷப ராசிக்காரர்கள் யார் யாரா இருக்கீங்களோ அவங்களுக்கெல்லாம் இத ஷேர் பண்ணி விடுங்க. உங்களுக்கு இதனாள் வரைக்கும் எந்த மாதிரியான கஷ்டங்களை அனுபவிச்சீங்க எந்தெந்த கஷ்டங்கள் தீரணும்னு நினைக்கிறீங்க அதெல்லாம் வந்து கமெண்ட் பாக்ஸ்ல எழுதுங்க. குறிப்பா ரிஷப ராசிக்காரங்க நமக்கு மட்டும்தான் அந்த பிரச்சனை நினைப்பாங்க இல்லையா அவங்களுக்கு ஒரு ஆறுதலா இருக்கும். இதோட நீங்க ரிஷப ராசியில எந்த நட்சத்திரத்தை சேர்ந்தவங்க உடைய பெயர் என்ன அப்படிங்கறத கமெண்ட் பாக்ஸ்ல எழுதுங்க. நாங்களும் தெரிஞ்சுக்கிறோம். நன்றிங்க.