0:00 நாளும் கோலும் என்ன செய்யும் நாம் முருகன் இருக்கையில் பிளேக் தமிழ் நேயர்களுக்கு வணக்கம் நான் உங்கள் வாழ்க்க வளமுட ஜோதிடன் ஸ்ரீ குருமரளை என்றும் முருக பெருமான் குருவழியில் குரு நேசிப்போம் குருவை போற்றுவோம் அன்பாந்த குருவார அன்பர்களே இன்றைக்கு பார்க்கக்கூடிய பேசி அனைவருமே பிளே தமிழ கண்டிப்பா இந்த வீடியோ மிஸ் பண்ணிடக்கூடாது ஒரு மனிதன் பிரம்மாண்டமா வாழணுமா பிளே தமிழ பார்கணும் ஏன்னா ராகு பகவானும் சுக்கர பகவானும் வரக்கூடிய பிப்ரவரி மாதம் ஐந்தாம் தேதி முயற்சியாரா இருங்க மார்ச் மாதம் ஒாம் தேதி வரை உங்க வாழ்க்கையுடைய வரலாறே மாறும் பாத்துங்க பிரம்மாண்டத்துக்கு ராகு பகவான் பெருக கொண்ட பணத்துக்கு ராகு சுக்கர பகவான் திடீர் ராஜ கட சுக்கர பகவான் இந்த சுக்கர பகவானுடைய கிரக பெயற்சி மிகப்பெரிய ஒரு
0:46 வாழ்க்கையை மாற்றி படும் நீங்க கவனிக்கக்கூடிய ஒரே விஷயம் ஒன்னும் கிடையாது உங்க ஜாதகத்துல ராகுவும் சுக்கிரனும் எப்படி இருக்குது அனைவருமே எல்லாருக்குமே இந்த வீடியோ ஷேர் பண்ணுங்க இந்த ரெண்டு கிரகம் மட்டும் நல்லா நல்லா இருந்துட்டா மட்டும் போதும் உங்க வாழ்க்கையுடைய தரமே உயரும். ஏன்னா நம்ம தொடர்ந்து பிளே டைம்ல எல்லா கிரக பயிற்சி கொளு நிறைய சப்போர்ட் பண்றீங்க இப்ப ஏன் இந்த வீடியோ பார்க சொல்றோம்னா ஒரு மனிதனுக்கு திடீர் ராஜோகத்தை காட்டக்கூடிய சுக்கர பானம் சொல்றாங்க திடீர்னு ஒரு மனிதனுக்கு ஏன் சுக்கிர தச சுக்கிர புத்தி வந்தா ஜாத வேமா வறாங்க டக்குன்னு அள்ளி உயோகத்தை கொடுத்துறாரு அதே மாதிரி இந்த ராகு கண்டு எல்லாரும் பயப்படுவாங்க பயப்படாதீங்க ஒரு மனிதனுக்கு பெரிய அளவுல சாதிக்கும்னா ராகு பகவான் தான் வேணும் அப்படிப்பட்ட இந்த கிரக பெயிற்சி உங்களுக்கு மார்ச் மாசம் ஒன்னாம் தேதி வரை பயங்கரமா இருக்கு உங்களுக்கு மிகப்பெரிய ஒரு ஜாக்பேட் யோகம் இருக்கு
1:32 இப்ப இப்ப நம்ம வீடியோக்குள்ள போவோம். அன்பார்ந்த மிதுன ராசி என்பர்களே பொதுவாக மிதுனம் எதுலயுமே பாருங்க பயங்கரமான ஒரு புத்திசாலி குணம் மிதுனத்துகிட்ட நிறைய இருக்கும். அறிவு ஞானம்தான் இவங்கிட்ட புடிச்ச விஷயமே ரொம்ப மிதுன ராசி நம்ம விரும்புவோம். ஏன்னா இவங்க எப்போதுமே சரி கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி போகக்கூடிய குணம் கொண்ட ஒரே ராசினா மிதுன ராசி மட்டும்தான். பொய் சொல்ல தெரியாது ஏமாத்த தெரியாது ஒரு நிர்வாக பொறுப்பை மட்டும் நீங்க கொடுத்து பாருங்க அந்த பொறுப்பை கரெக்டா பார்கறா என்னன்னு கேளுங்க மிதுன ராசிக்காரன் ஆனா படிச்சிருக்கவே மாட்டாங்க ஆனா ஞானம் வந்து எப்போதுமே ஞாபக சத்தி ஒரு ஆக்டிவட்டா ஒரு சுறுசுறுப்பா இருக்கக்கூடிய ஒரே ராசி மட்டும் எதுன்னா இந்த மிதுனத்தை மட்டும் நம்ம எடுத்துக்கணும். இவங்கள்ட்ட எல்லா வேலையும் நீங்க நம்பி ஒப்படைக்கலாம். அந்த வேலைய சூப்பரா
2:18 பாப்பாப்பல அட்ஜஸ்ட் பண்ணி போவாப்பல எல்லாருமே ஒரு 10 பேர வச்சு நிர்வாகம்ுடைய கெப்பாசிட்டி இவர்ட்ட இருக்குது. நீங்க கொடுத்து பாருங்க கண்டிப்பா ஜெயிக்க கூடிய நபரா இருப்பான். அப்படி மிதுன ராசி அன்பர்களுக்கு வரக்கூடிய இந்த சுக்கர பகவானுடைய கிரக பெயற்சி உங்குடைய வாழ்க்கையில இது மிகப்பெரிய பெரிய வெற்றியான பெயற்சி பாத்துக்கங்க நம்முடைய ஜாதகத்துல ஒு அஞ்ு ஒன்பதுல எந்த கிரகம் இருந்தாலும் அது நல்லத மட்டும்தான் பண்ணும் நல்லா தெரிஞ்சுக்கங்க எப்படி ஒு அஞ்ு ஒன்பதுல திரிகோண ஸ்தானத்தில சுக்கிர பகவானும் ராகு பகவானும் சேர்ந்துருக்குது. ஏன்னா ஒன்பதாம் இடத்துல எல்லா கிரகமும் ஒன்னு கூடுது அதுவும் சுக்கரன் ராகு இணையும் போது ஒரு மனிதனை நம்ம எடுத்தவன சில பேர் கேக்குறாங்கல எனக்கு எடுத்தவன பெரிய ஆள ஆகணும்யா அப்ப என்னதா பண்றது அப்ப
3:05 ஜாதத்துல ராக பாருப்பா அவர்தான் பெரிய ஆள ஆக்குவாரு அவர்தான் ஆக்குவார் அவர்தான் கீழையும் இறக்குவாரு. அது இல்லாம ஒரு திடீர் யோகம் எனக்கு கிடைக்குமா கிடைக்காதா நான் இப்படிதான் வரும்ப புல்லா கஷ்டப்படுவேன் அப்பா சுக்கர பகவான பாரு ஜாதகத்துல எல்லா கரமும் ஒன்னு கூடுது ராஜா ஒன்னு கூடி ஒன்பதாம் இடத்துல திரியோன ஸ்தானத்துல சூப்பரா இருக்குது. அப்ப நீங்க என்ன பண்ணனும் ஜாதத்துல தசாபத்திய பார்த்துட்டு இந்த வீடியோக்குள்ள போங்க கண்டிப்பா ஜெயிக்க முடியும். யாருமே நான் ஓப்பனா சொல்றேன் எல்லாருமே ஒவ்வொரு கர்மாவல பிறந்துருக்கோம். யாருமே கர்மா இல்லாத ஆளே கிடையாது எப்படி பிரச்சனை இல்லாத ஆளே கிடையாது சில பேர் பிறந்து கஷ்டப்பட்டுட்டு இருப்பாங்க சில பேர் இடையில கஷ்டப்பட்டுட்டு இருப்பாங்க எல்லாத்துக்கும் நான் சொல்றேன் அதுக்கு பரிகாரம்னு ஒன்னு இருக்குது எல்லாத்துக்குமே முன்னோர்கள் முனிவர்கள் ஒவ்வொரு வழியை கொடுத்துட்டாங்க இத வழிபாடு
3:52 பண்ணு இதை செய் இதை செய்யாத உன் ஜாதகத்தில என்ன கிரகம்ல்லாம் இருக்கு அந்த வேலையை நீ பண்ணுப்பா மத்த வேலைய ஏன் பண்ற எப்படி நம ஒன்னு இல்ல ஒன்பது கிரகம் உடம்புல இயங்குதுங்க ஒவ்வொரு கிரகம் ஒவ்வொரு பொறுப்பு எடுத்திருக்கோம். வேலைக்கு ஒரு கிரகம் மனைவிக்கு ஒரு கிரகம் தொழிலுக்கு ஒரு கிரகம் எல்லாத்துக்கும் ஒவ்வொரு பொறுப்பு எடுத்துருக்கோம். அந்த கிரகம் எந்த கிரகம்னு பார்த்து நம்ம எந்த கிரகம் வீக்கா இருக்கோ அந்த கிரகத்தை அதுக்கு சில வழிமுறையை கொடுத்து தூக்கனும்னா கண்டிப்பா ஜெயிச்சிரலாம். அத சொல்லல பிரச்சனையை பேஸ் பண்ணக்கூடிய மைண்ட் கெபாசிட்டி உங்கள்ிட்ட இருக்குது. அதை ஏன் மூவ் பண்ணுங்க அத சொல்லல கர்மா இல்லாம கலியுகத்துல வாழ முடியாது. அப்ப எதிர்கொண்டு எப்படி நம்ம ஜெயிக்கணும் இதை மட்டும் கண்டிப்பா இந்த பிளேம்ல பா்க கண்டிப்பா யூஸ் பண்ணுங்க கண்டிப்பா உங்களால முடியும். பிறந்ததுல இருந்து கஷ்டப்பட்டாலும் அதுக்கு ஒரு
4:37 விடிவுல இருக்குதுங்க. ஏன்னா இப்ப எல்லா கிரம் ஒன்னு உங்களுக்கு ஒன்பதாம் இடத்துல உட்காருங்க. அதனாலதான் எல்லாரும் சொல்றேன் தைரியமா இறங்கி அடிங்க துணிஞ்சு அடிங்க வெற்றி உங்க பக்கம் நிச்சயம் மிதுனத்தை பொறுத்தவரை தன்னம்பிக்கை மட்டும் விட்டற கூடாது நீங்க தன்னம்பிக்கை விட்டா நீங்க கோலையாமா இருப்பீங்க தன்னம்பிக்கை விடாம என்னால முடியும் அப்படிங்கிற நம்பிக்கை மட்டும் வைங்க கண்டிப்பா முடியும் ஏன்னா மிதனத்தை பொறுத்தவரை நான் ஓப்பனா சொல்லிறேன் புதன் கொஞ்ச நாள் வக்கரமா இருந்தாரு அவரு எட்டாம் இடத்தில போய் நின்னாரு கொஞ்சம் அப்படியே குழப்பத்தை கொடுத்துட்டாரு மன உளச்சத்தை உண்டு பண்ணிட்டாரு வம்பு வழக்கு கோர்ட்டு கேச பார்க்க வச்சுவிட்டாரு இதெல்லாம் யாருடைய ஜாதத்துல தசாபுத்தி நான் சொன்னேன் பாத்தீங்களா உங்க ஜாதத்தை எடுத்து திசாபுத்தியை பாருங்க பாருங்கன்னு ஏன் சொல்லிக்கிட்டே இருக்கறேன் இதெல்லாம்
5:23 சரி இல்லாதவங்கல்லாம் மிதுன ராசிக்கு ஏதாச்சு ஒரு கழகம் ஏதாச்சு ஒரு பிரச்சனை கண்டிப்பா கிளம்பி இருக்கும் இப்ப கேட்டு பாருங்க ஒரு மாசம் ஒன்ரை மாசத்துல கேட்டு பாருங்க ஆமான்னு சொல்லுவாரு. இருக்குங்க அப்படின்பாரு. வேலை இல்லாம வீட்ல இருக்காருங்க. கண்டிப்பா வேலை பா்கற ஆள்ட்ட ஒரு அவமானத்தை கீழ பா்கிற அதிகாரிிட்ட ஒரு திட்டு வாங்குனார மட்டும் கேளுங்களேன். சும்மா கேளுங்க லோன் கேட்டு லோன் கிடைக்கலாம்ு கேட்டு பாருங்களே ஆமா பாருங்க இடம் பூமி சொத்து கடன் பகை எதிரி ஏதாச்சு ஒரு விஷயத்தை நான் பார்த்தப்பா எனக்கு வண்டி வாகனம் செலவு வந்துச்சுப்பான்னு கேட்டா இதையும் சொல்லிடுவாப்பல ஆமா இருந்துச்சு. அம்மாவுடைய உடம்பு இல்ல அப்பாவுடைய உடம்புல எனக்கு சின்ன செலவு வச்சுப்புட்டாங்க என்னால செலவு மருத்துவ செலவு நான் பண்ணிப்புட்டு நான் மருத்துவ மணியில போய் நிக்கிறேயா இந்த ஒன்ர மாசம்ல நின்னயா அப்படிங்கற வார்த்தை நிறைய பேர் சொல்லுவாங்க பொறுத்தவரை இல்லன்னா நான்
6:09 சொன்ன மாதிரி வீடு இடம் பூமில சொத்துல ஒரு பிரச்சனையோ கழகமோ இல்ல மனைவிகிட்ட கண்டிப்பா ஒரு மனவருத்தம் இல்லாம இருக்க முடியாது. மனைவியும் தொழிலும் நண்பர்களும் கூட்டாளிகளும் இதுல ஏதாச்சு ஒன்னை கை வச்சிருப்பார். இது இல்லாத ஆளே இருக்காது. எப்படி என்னுடைய நண்பர்கள் கூட்டாளி பழக்க வழக்கத்துல பிரச்சனை இருந்துச்சு அப்படி இல்லன்னா திருமண வழக்கல பிரச்சனை இல்லை திருமண வாழ்க்கைக்கு பிரேக்க கொடுத்துருவோம். அதே படிக்கக்கூடிய மாணவும் சரியா இருந்துருக்காது. தொழில் உத்தியோகத்தில ஒரு தடங்களல 100ுக்கு 100% இருந்திருக்கும் மிதுன ராசி இது எல்லாருமே நான் சொன்னேன்ல ஜாதகத்தில் உங்குடைய கர்மா சரி இல்லாம இருந்தால் இந்த வேலை நடந்திருக்கும். ஏன்னா நமக்கு அதிக ஜாதகம் கொடுத்தது மிதுன ராசிக்காரங்க ஒரு குழப்பத்திலே இருந்தாங்க. ஒன்ரை மாசமா எதுவுமே முடிவெடுக்க முடியாம திடீர் அலைச்சல் ராஜா அலைஞ்சுகிட்டே இருக்கறீங்க அவ்வளவுதான். நீங்க எதை நோக்கி விடுறீன்னு உங்களுக்கே தெரியல எல்லாமே ஒரு பதஷ்ட
6:55 குணம் அத நான் இப்படி இருந்ததே கிடையாது என்னதான் காரணம் என் லைப் இப்படி இருக்காதே அப்படிங்கிற குழப்பம் நீங்களே சிந்திச்சிருப்பீங்க கேட்டு பாருங்க கேளுங்க மிதுன ராசி ஆமான்னு சொல்லுவாரு. ஏன்னா நமக்கு அதிக ஜாதகம் கொடுத்தது மிதுன ராசி மிதுன ராசி மிதுன ராசி எல்லாமே இப்ப டோட்டலா மாறுது. நான் சொன்னேன்ல ஏன்னா உங்களுக்கு சுக்கிர போனம் எத்தனாவது வீட்ட தெரியுமா ஆசை ஆசை ஆசை இல்லாத ஆளை இல்ல கலையில ரசிக்காத ஆளே இல்ல காதல ரசிக்காத ஆலை இல்ல இதெல்லாம் சுக்கிரன் தான் கொடுப்பாரு அவர்தான் தூண்டி விடுவாரு அவர்தான் உங்க ஆசையை காட்டக்கூடிய கிரகமா வராரு. அடுத்து 12 ஆம் வீட்டது அவர்தான். நீங்க வெளிநாடு வெளியூர் நல்லா தூங்கணும் நல்ல ஒரு தாம்பத்திய வாழ்க்கை நல்லா இருக்கணும்னா சுக்கரன்தான் எங்க இருக்காரு இப்ப சூப்பரா போய் ஒன்பதாம் இடத்துல பக்காவா உடாந்துருக்காரு. எப்படி இதுக்கு முன்னாடி பாருங்க
7:41 சொத்துலயோ குழந்தைகளுக்குோ ஏதாச்சு ஒரு பிரச்சனை வந்துச்சா பூர்வ சொத்துலயோ உங்களுடைய குழந்தை மருத்து சொல்ல ஏதாவது பண்ணீங்களா எல்லாம் கேட்டுங்க இதெல்லாம் நடந்துருக்கும். இது எல்லாமே நான் சொல்றது நான் ஒரு 30 40 நாள்ல கண்டிப்பா நடந்திருக்கும். நிறைய பேருக்கு மிதரா ராசியை பொறுத்தவரை இப்ப எல்லாமே டோட்டலா மாறுது. அடிக்குது பாருங்க ஜாக்பாட். அப்ப நீங்க என்ன பண்ணனும் தெரியுமா இப்ப ஜாதத்தை எடுத்து எல்லாமே நீங்க பார்க்கணும். சுக்கிரன் ராகு எப்படி இருக்கும் ஏன்னா இப்ப எல்லாமே யோகமா இருக்கு ராஜா முதல் விஷயமே சுபகாரியம் நடக்க போகுதுங்க எத்தனை பேருக்கு சொத்து அப்பாவுடைய சொத்துல வில்லங்கம் இருக்குது அவங்க அப்படியே வந்துருங்க உள்ள இப்ப எடுத்து கேச நடத்திட்டு பாருங்க இப்ப கேஸ்ல உங்களுக்கு வெற்றி வளனா கேளுங்க மார்ச் மாசம் ஒாம் தேதிக்குள்ள இந்த சுக்கிர பவான் கொடுக்கறத கொடுத்துட்டு போயட்டே இருக்கு பாருங்க ஏன் எடுத்தவன சொத்துக்கிட்ட போயிட்டீங்க என்ன காரணம் என்ன தெரிஞ்சுக்கலாமா? உங்குடைய ஆசையுடைய
8:26 பூர்விய சொத்துக்கே அஞ்சாம் பாவம் தாங்க அது போய் ஒன்பதாம் இடத்துல போய் உட்கார்ந்துருக்குங்க உங்க அப்பாவுடைய வழியில் உள்ள சொத்தை நான் கொண்டாரேன்னு சொல்லுங்க இல்ல அம்மாவுடைய சொத்தை ஏதோ கொண்டாரேன்னு சொல்லுங்க ஏதோ ஒரு சொத்தை உங்களுக்கு கொண்டாருது அவ்ளோதான் ஏன் மூணாம் இடத்தை வழக்கு ஸ்தானத்தை மூணாம் இடத்தை அது பாக்குது வெற்றி ஸ்தானத்தை அத பாக்குது எந்தெந்த கிரகம் பாக்குது ராகு பா்கறார் சுக்கிரன் பா்கறார் புதன் பா்கறார் உங்க எல்லாமே சேர்ந்து பாக்குது அப்ப இங்க கெட்டதை சொல்லக்கூடாது உங்களுக்கு நீங்க ஒரு சில பேருக்கு ஜாதகத்துல தசா அதல்லாம் சொல்லல தசாபதியை பாருங்க பாருங்க பாருங்க இப்ப பார்த்துட்டு எடுத்து வச்சு பாருங்க செம்மையா இருக்கும் இப்ப நான் வீடு கட்டுறேன் இடம் வாங்குறேன் பூமி வாங்கனும் வாங்கிதான் ஆகணும் ஏன் வீடு கொடுத்த சனி பகவான உங்களுக்கு நேரா பத்தாம் இடத்துல வந்து நேரா நாலாம் இடத்துல வீடு இடத்தை பார்கறாரு அப்ப வீடு இடம் வாங்க போறீங்க இல்ல வெளிநாடு போறீங்க ரெண்டுல ஏதாவது ஒரு விஷயம் நடக்கலாம் என்னன்னு கேளுங்க வேலை இல்லாம எத்தனை பேர்
9:13 பிரச்சனை கிடந்தீங்க கிடந்தீங்களா கிடைக்கல கண்டிப்பா வேலை உத்தியோகத்துல நான் சொன்னேன்ல அவமானமோ பிரச்சனையோ கண்டிப்பா இருந்திருக்கும். இப்ப நல்ல வேலை கிடைக்கும் பாருங்க கரெக்டா உங்களுக்கு பிப்ரவரி மாசம் எண்டுக்குள்ள நான் சொல்றேன். பிப்ரி மாசம் மார்ச் மாசம் பொறக்குறதுக்கு முன்னாடியே சொல்றேன். உங்களுக்கு இந்த சுக்கிர பெயிற்சிக்குள்ள பாருங்க. கண்டிப்பா அந்த அஞ்சாம் தேதியில இருந்து நான் சொல்றது இந்த ஒாம் தேதிக்குள்ள பாருங்க. வேலை உத்தியத்துல பயங்கரமான ஒரு மாற்றத்துக்கு போகலனா என்னன்னு கேளுங்க. அதுவும் வெளிநாட்டுல வெளியில வேலை பார்கலாம். பப்ரொமோஷன் கிடைக்கலனா என்னன்னு கேளுங்க. அப்பாவுடைய வேலையில அம்மா வேலை அரசாங்க வேலை ஏதாச்சு ஒரு வேலை வலனா அதையும் கேளுங்க. என்னன்னு கண்டிப்பா கிடைக்கும். உங்க லக்கனத்தோட சூரியன் இருந்தால் அரசாங்க தொடர்பு அரசாங்க வேலை தனியார் வேலையில ஒரு ப்ரொமோஷன் எல்லாமே தேடி வரும். நகை பணம் இப்போ ஏதாச்சு ஒரு பணம் வலனா என்ன ஒன்னு நகையா வரும் இல்ல இடமா வரும் இல்ல வீடா
9:59 வரும் இல்ல பணம் வாங்கு ஏதாச்சு ஒரு விஷயம் இப்ப உங்களுக்கு சாதகமா சூப்பரா பர்பெக்ட்டா நல்லா இருக்கு பாத்துங்க கெட்டதே நான் சொல்ல வரல நான் கெட்டது இப்ப சொல்றேன்னா சொல்றதுக்கு வரக்கான வேலையே இல்லை நீங்க உங்க அறிவை மட்டும் யூஸ் பண்ணுங்க உங்க ஜாதத்தை மட்டும் தசாபத்திய மட்டும்தான் எடுத்து பாருங்க கண்டிப்பா வெற்றி நிச்சயம் கணவன் மனைவிக்குள்ள உள்ள மனவருத்தம் இருக்காது இருக்காது இருக்கவே இருக்காது ஏன்னா அஞ்சாம் வீட்டு அதிபதி ஒன்பதாம் இடத்தில மூணாம் வீட்டு அதிபதி சூரிய பகவான் அங்கதான் இருக்கிறார் ராகுபவன் ஒன்பதாம் இடத்தில தான் உட்கார்ந்திருக்கார் எல்லாமே முயற்சி ஸ்தானத்தை வெற்றியை பார்க்கும்போது காதல் திருமணம் இரண்டாவது திருமணம் குழந்தை பாக்கியத்துக்கான ட்ரீட்மென்ட் கண்டிப்பா வேலை செய்யும். அரசியல் அரசாங்கம் சூப்பரா இருக்கும் பெருங்குண்ட பணம் இப்ப எடுங்க ராஜா லாட்டரி யோகத்தை வெளிநாட்டுல எத்தனை பேர் மிதுன ராசி இருக்கீங்க எடுத்து பாருங்க
10:44 அடிக்கலனா என்னன்னு கேளுங்க அதுக்காண்டி அதுலயே பணத்தை போட்டு விரம ஜாதத்துல உங்களுக்கு ராசியான எண்ணுன்னு ஏதாச்சு ஒரு கிரகம் உங்க ஜாதத்துல யோகமா இருக்கும். ஒன்பது கிரகத்துல ஏதாச்சு ஒரு மனிதனுக்கு யோகமான கிரகம் இல்லாம இருக்காதுங்க. அந்த எண்ணை எடுத்து கரெக்டா மூவ் பண்ணி அடிச்சு உள்ள தள்னோம்னா கண்டிப்பா வெற்றி உங்க பக்கம் நிச்சயம். இப்ப தொழில் உத்தியோகத்துல பாருங்க சூப்பரா இருக்கும் பாருங்க. எத்தனை பேர் தொழில் பண்ணாலும் சரி இப்ப தடங்கள் வராது. ஏன்னா சனிபகவான் வக்கிர நிவர்த்தி ஆயிட்டாரு. அதனால தொழில் உத்தியோகம் நல்லா ஸ்ட்ராங்கா சூப்பரா பக்கவா பர்சனாலிட்டியா உடாந்துருக்காரு. எது வந்தாலும் நீங்க கவலைப்படாம இறங்கிட்டீங்க. உங்க பக்கம் வெற்றி வெற்றி நிச்சயம். அதே மாதிரி பாருங்க பெண்களுக்கு சூப்பரா இருக்கும். மெயினா ஐடிஐஃபீல்ட், பேங்க்ல வேலை பார்கறவங்க ஷேர் மார்க்கெட்டிங், கமிஷன் ஏஜென்சி இது
11:32 எல்லாமே நீங்க ஆசிரியர் வேலை பார்கறவங்க மருத்துவத்ததுறை எலக்ட்ரிக்கல்ஃீல்ட் கெமிக்கல்ஃபீல்ட் எல்லாமே பட்டை களவு போறீங்க. கெட்டது இங்க இல்ல கெட்டத மட்டும் தயவு செய்து மிதுன ராசியை யோசிக்காதீங்க. உங்க ஜாதத்தை தசாபுத்தியை மட்டும் நீங்க எடுத்து பார்த்துக்கங்க. இப்ப நட்சத்திர பலன் முதல் நட்சத்திரம் என்ன பாப்போம். வரக்கூடிய முதல் நட்சத்திரம் மிருகஸ்ரீடம் தைரியம் தன்னம்பிக்கை நீதி நேர்மை எது வந்தாலும் ஒரு விடாம முயற்சி பண்ணி ஜெயிக்கணும் ஜெயிக்கணும் வெறியா ஓடக்கூடிய ஒரே நட்சத்திரம் மிருக சரீரம் மிருக சீரீடம் மட்டும்தாங்க உங்கள்ட்ட புடிச்சது என்ன தெரியுமா பயங்கரமா ஏதாச்சு மைண்டுக்குள்ள போட்டு யோசிச்சுக்கிட்டே இருப்பீங்க இது இப்படியா அப்படியான்னு நல்லா யோசிப்பீங்க அந்த யோசனை நல்லா யோசிச்சுக்கிட்டே இருங்க நல்லா 23ஆம் தேதிக்கு அப்புறம் நல்ல ஒரு மாற்றம் உங்க லைஃப்ல வருது பிப்ரவரி 23ஆம் தேதிக்கு அப்புறம் இப்ப ஒரு குழப்பத்துல இருப்பீங்க அவமானம் பிரச்சனை வம்பு வழக்கு
12:18 ஏதாச்சு ஒரு தடங்களை இப்ப நீங்க பார்த்தீங்கன்னா கேட்டா ஆமா பாத்தேங்கயா அப்படின்னு சொல்லீங்க சகோதர உறவோ சுவாச பிரச்சனை மருத்துவ செலவோ நிறைய ஏதாச்சு இந்த மிருக சீரீதம் சில பல கேட்டு பாருங்க ஆமா சொல்லுவாங்கன்னா நமக்கு நிறைய ஜாதகம் கொடுத்தது மிருக சீரீடதான். இனிமேதான் லைஃப்ல எல்லாமே மாற்றம் வருது. படிப்பு, கல்வி வேலை தொழில் உத்தியோகத்த உயர் பதவி, ப்ரொமோஷன் எல்லாமே சூப்பரா இருக்கு மிருக சீரீடத்துல பிறந்தவங்க எது வந்தாலும் தைரியமா இறங்கிட்டீங்க. வெற்றி உங்க பக்கம் நிச்சயம். ஆசிரியர் வேலை பார்கறவங்க, காவல் எல்லாத்துக்கும் நல்ல ஒரு மாற்றம் இருக்கு. அடுத்து பாத்தீங்கன்னாந்த திருவாதிரை நட்சத்திரம் ஐயோ அப்பா பயங்கரமாக ஒரு பிரம்மாண்டமாக பெருசா சாதிக்கணும்ங்கிற வெறி கொண்ட ஒரே நட்சத்திரம் திருவாதிரை திருவாதுரை திருவாதிரைதான். இப்ப எல்லா கிரகமும் உங்க கண்ட்ரோல்ல இருக்கு. சூரியன் உங்க கண்ட்ரோல்ல இருக்கறாரு சுக்கர பகவான் உங்க கண்ட்ரோல்ல இருக்காரு புதன் பகவான் உங்க கண்ட்ரோல்ா எல்லாமே ஜெயிக்க போறீங்க. ஒரு
13:05 தலைமை பொறுப்பு உங்களை தேடி உங்கள நீத வச்சுக்கப்பா அப்படின்னு கொடுத்துருவாங்க. எப்படி தலைமை பொறுப்பு தேடி வரப்போகுது காதல் திருமணம் இரண்டாவது திருமணம் இங்க வாழ்க்கையில பொருளாதாரத்த வருமானத்த ரொம்ப கஷ்டப்பட்டீங்க இதுமே கஷ்டம் இருக்காது. நல்ல யோகம் சூப்பரா திருவாதல பிறந்தவங்க கோட்டை கட்டி கொடி கட்டி பார்க்க போறீங்க. ஏன்னா நமக்கு நிறைய ஜாதகம் கொடுத்தா திருவாதல பிறந்தவங்க இனிமேதான் வாழ்க்கைய நல்லா வாழணும். நீங்க துன்பத்தை மட்டும் தயவு செய்து எண்ணாதீங்க. உங்க மைண்ட மட்டும் கரெக்டா யூஸ் பண்ணுங்க. கண்டிப்பா ஜெயிக்க முடியும். அடுத்து புனர்பூச நட்சத்திரம். ஒரு பொறுமையான குணம், அமைதியான குணம் எல்லாரையுமே அனுசரிச்சு பிறக்கணும், தன்மையான குணம், ஒழுக்கமான குணம் சூப்பரான டேலண்டான குணம் புனர்பூசம் தான். இனிமேதான் லைப்ல எல்லாமே ஒரு மாற்றம் வருது. என்னென்ன நினைச்சீங்களோ இனிமே எல்லாமே நடக்கும். ஏன்னா உங்களுக்கு
13:51 எல்லாமே ஒரு குழப்பம், தருமாற்றல புனர்பூசீங்க. மருவ செலவு, வரைய செலவு, தொழில் உத்தியம் சரி இல்ல கணவனை ஒற்றுமை சரி இல்ல எல்லாமே கல்யாணம் ஆகல. இது மாதிரி நிறைய தடங்கள சொன்னது. ஏன்னா புனர்பூச நட்சத்திரம் மட்டும்தாங்க. ஏன்னா நமக்கு நிறைய ஜாதக புர்னர்பூசம் தான். இப்ப எல்லாமே டோட்டலா மாறுது. வெளிநாடு யோகம், வெளியி யோகம், படிப்புகளில் ஒரு மாற்றம், தொழில்ல ஒரு மாற்றம், உத்தியோகத்துல உயர் பதிவி எல்லாமே சூப்பரா இருக்கு. புனர்பூச நட்சத்திர பிறந்தவங்க எல்லாமே உங்களுக்கு பொண்ணா மாறுது. இந்த ராகு சுக்கிரன் இணையறதுனால மார்ச் மாசம் ஒாம் தேதிக்குள்ள வீட்ல சுப செலவு, சுபகாரிய எல்லாமே குரு, ராகு எல்லாமே பார்கறாரு. அதனாலதான் நல்ல ஒரு மாற்றம் உங்க வாழ்க்கையில கண்டிப்பா 100ுக்கு 100% செம்மையா இருக்கு பாத்து. வரக்கூடிய இந்த சுக்கிர ராகு பகவானுடைய பெயற்சி உங்க வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியுள்ள பெயற்சியாகவே அமைகிறது.