0:00 இந்த உலகத்துல இந்த ராசிக்காரங்க மட்டும் எங்க இருந்தாலும் சரி இவங்களை சுத்தி தேவைக்காக மட்டுமே தேடிக்கிட்டு வரக்கூடிய ஒரு பெரிய கூட்டமும் இருக்கும். தேவை கலைஞ்சதா அவங்களுக்கான தேவைகளை இவங்க கிட்ட பூர்த்தி செஞ்சுக்கிட்டா இவங்களை பத்தி துளி அளவு கூட யோசிக்காம துரோகத்தை பண்ணிட்டு போயிட்டே இருப்பாங்க. அப்படி பல துரோகங்களை தாங்கி நிற்கக்கூடிய சிம்மராசி அன்பு சொந்தங்களுக்கு வணக்கம். எல்லாரும் எப்படி இருக்கீங்க கண்டிப்பா எனக்கு தெரியும் இப்ப உங்க நிலைமை சரியா இல்ல பயங்கரமான கஷ்டம் ஆரோக்கிய ரீதியா பொருளாதார ரீதியா குடும்பத்தில பயங்கரமான சிக்கல்கள் அதுவும் உங்குடைய குழந்தைகளால பெருத்த துன்பத்துக்கு ஆளாயிருப்பீங்க. கடன் பிரச்சனை கழுத்தை நெறிக்கக்கூடிய
0:46 அளவுல இருக்கு. ஆரோக்கியத்தை பொறுத்தவரைக்கும் அதுவா அதை பிச்சிக்கிட்டு பைபாஸ்ல போகுதுன்னு சொல்லக்கூடிய அளவுக்கு ஒன்னு ரெண்டு பிரச்சனை இல்லை இப்போ சிம்ம ராசியை பொறுத்தவரைக்கும் எதை கவனிக்க எதை விட கூட தெரியல உங்களை பொறுத்தவரைக்கும் உங்குடைய தூய்மையான எண்ணம் என்ன தெரியுமா நான் நல்லா இருக்கணும் என்ன சுத்திருக்கும் எல்லாருமே நல்லா இருக்கணும் எப்படிங்க சொல்லப்போனா தெய்வத்துகிட்ட வழிபாடே வைத்தாலும் உலகமே செழிப்பா இருக்கணும் மலை மாறி பெய்யணும்னு பொதுப்படியா உலகத்தில் இருக்கக்கூடிய எல்லா ஜீவராசிகளாளுக்குமே சேர்ந்து வேண்டக்கூடிய ஒரு உன்னதமான படைப்புனாக்க சிம்மராசிய சொல்ல ஆனா துளி அளவும் திரும்ப பாசத்தை பெறாத ராசின்னு சொன்னாக்க அதுவும் சிம்மத்தை சொல்ல முடியும். இவங்களுக்கு இதுநாள் வரைக்கும் உண்மையான பாசம் நேசம் கிடைச்சதே கிடையாது. அப்படி கிடைக்குது அப்படின்னா அது
1:31 அறிதிலும் அரிதுதான் ஏன்னா இவங்க எப்பவுமே கொஞ்சம் நம்ம அதிபதி சூரியன் அப்படிங்கறதுனால வெளிப்படையா பேசக்கூடியவங்க உண்மையா இருக்கணும் நேர்மையா இருக்கணும் அது வந்து ரொம்ப பிடிக்கும் இவங்களும் அப்படிப்பட்டவங்கதான் ஆனா இந்த கலியுகத்துல அந்த மாதிரி ஆட்களை நீங்க பார்க்க முடியுமா கூட போறவங்களா இருக்கட்டும் பெத்தவங்களா இருக்கட்டும் ஏதாவது ஒரு நிலிவு சுழிவுல உண்மையும் பொய்மையும் சேர்ந்துதானே இருக்கும். இவங்களுக்கு அந்த இடங்கள்ல கொஞ்சம் தடுமாற்று பெடுக்குன்னு பேசி புடுறீங்க அது வந்து யாருக்கும் பிடிக்க மாட்டேங்கது பொய்யா பேசுறவங்க மட்டும்தான் அதாவது நாக்குல தேன் வளிற மாதிரி பேசுறவங்களுக்கு தான இந்த உலகம் வந்துட்டு நல்லவன் அப்படின்ற பட்டம் கொடுக்குது சிம்மத்திற்கு அதுக்கு வாய்ப்பே இல்ல ராஜா அப்படின்ற மாதிரிதான் வாழ்க்கை இருக்கு இப்போ சிம்மத்துடைய கேள்வி என்ன இந்த பதிவை பொறுத்தவரைக்கும் கண்டிப்பா உங்குடைய மனசுல என்னன்ன கேள்விகள் இருக்கோ அதுக்கெல்லாம் பதில் கொடுக்கக்கூடிய வகையில இருக்கும் இப்ப
2:18 தலைப்பு பாத்திருப்பீங்க தனிமரமாக நிற்கக்கூடிய சிம்மம். நம்ம வாழ்க்கை நிலை ஏன்டா இதுநாள் வரைக்கும் இப்படி கஷ்டம் நடந்துச்சு இப்ப ஏன் இப்படி நடந்துட்டு இருக்கு இனியும் என் வாழ்க்கையில கஷ்டம்தான் வருமா? என்னை ஏன் எல்லாரும் வெறுக்குறாங்க? எனக்கு ஏன் திரும்ப பாசம் நேசம் கிடைக்க மாட்டேங்குது ஏன் எல்லாரும் என்னை ஏமாத்துறாங்க? நான் ஏன் எல்லாரு கிட்டயும் சீக்கிரமா ஏமாறறேன் நான் மட்டும் ஏன் எல்லாருக்கும் ஓடி ஓடி உதவி செய்றேன். எனக்கு ஏன் திரும்ப சிறுதளவு கூட உதவி செய்றதுக்கு ஆள் இல்லை என் வாழ்க்கை இப்படியேதான் இருண்ட வாழ்க்கையா போயிட்டு இருக்குமா அதிபதி சூரியன் தானே என் வாழ்க்கை வெளிச்சமா இருக்கணும் இல்லையா அப்படின்னு கேள்வி இருக்கு. ஆண்களுக்கும் அப்படிதான் பெண்களுக்கும் அப்படிதான். ஏன் எனக்கு மட்டும் என்ன நல்லது செஞ்சாலும் கெட்ட பெயர் வருது அதுக்கு காரணம் சொல்லு ஒரு மனுஷனுக்கு
3:04 பிரச்சனைங்கறது வந்து பாத்தாக்க சொந்த பந்தங்களால வரலாம் ஏதோ பொல்லாத தடை வரலாம் குடும்பம் இப்ப நல்லா இருக்கும் ஆனா குடும்பத்திலயும் பிரச்சனை தொழிலயும் பிரச்சனை உத்தியோகத்திலும் பிரச்சனை எல்லா சகல விதங்களலயும் சௌபாக்கியம் கிடைக்கக்கூடிய நேரங்கள்ல சகல விதங்களும் எங்களுக்கு மட்டும் சண்டை சச்சரவு இப்படியே போகுது எப்பதான் நாங்க நல்லா இருப்போம் ஒன்னு கொள்ளத்தல நிலையா இருந்துட்டாக்க ஆரோக்கியம் கொஞ்சம் அப்படி இப்படி இருந்தாலும் சமாளிச்சுக்கலாம். ஆரோக்கியத்திலயும் பிரச்சனை பொருளாதாரத்திலயும் பிரச்சனை. எங்களுக்கு என்னதான் வழி? எங்க வாழ்க்கைக்கான வழிகாட்டுதல் என்ன? இது கேள்வியா நம்ம மனசுக்குள்ள இருக்கு இல்லையா? இதோட நம்ம தலை எழுத்துதான் என்ன? என்னதான் அந்த கடவுள் என் தலையில எழுதி வச்சிருக்காரு. எந்த தெய்வமும் எனக்கு தொட வராதா? சோ இப்படிப்பட்ட கேள்விகளுக்கு எல்லாம் பதில் தரக்கூடிய பதிவு இது நிச்சயமா இந்த
3:49 கேள்விகள்ல்லாம் உங்க மனசுல இருக்குன்னா ஆமான்னு சொல்லிட்டு கமெண்ட் பாக்ஸ்ல பதிவிடுங்க. இதோட உங்குடைய இஷ்ட தெய்வம் உங்குடைய குல தெய்வம். இந்த தெய்வங்குடைய பெயரை கமெண்ட் பாக்ஸ்ல எழுதுங்க. எல்லாத்துக்கும் முன்னாடி உங்களுக்கு சூரிய பகவானை பிடிக்கும்னா ஓம் சூரிய பகவானே போற்றி போற்றி இல்ல ஓம் சூரியாய நமஹ இந்த மந்திரத்தை எழுதுங்க. ஏன் எழுதணும் நானு ஏன் நான் அந்த சாமியை கும்பிடணும் அப்படின்னு கேள்வி கேட்டீங்கன்னா ஒரு நிமிஷம் இப்ப எந்த இடத்துல இருக்கீங்களோ அந்த இடத்தில இருந்து வானத்தை பாருங்க. சூரிய பகவான் தெரிஞ்சா உலகத்திற்கே வெளிச்சம் தரக்கூடிய கண்கண்ட தெய்வம் தான் உங்கள அதிபதின்றத நினைச்சுக்குவோம். உங்க வாழ்க்கை வந்து இப்ப வந்து பாத்தீங்கன்னா ரொம்ப கஷ்டமா இருக்கு சோதனையா இருக்கு தகதகன்னு எரியற மாதிரி என் வாழ்க்கை இருக்கு நெருப்புல நிக்கிற மாதிரி இருக்குன்னு சொன்னீங்க
4:36 அப்படின்னா இதெல்லாம் அனுபவிக்கிறதும் அது சூரியன்தான். அவரை எறிஞ்சு தான நமக்கு வெளிச்சத்தை கொடுக்கிறாரு அது போலதான் உங்க வாழ்க்கையும் அப்படின்னா நான் இப்படி எறிஞ்சு எறிஞ்சு என் வாழ்க்கை முடிஞ்சிருமா அப்படின்னு கேட்டீங்கனாக்க அப்படியும் கிடையாது உங்களை யாராலயுமே தொட முடியாதுங்கறத முதல்ல நினைச்சுக்கோங்க சூரிய பகவான் கிட்ட இதுவரைக்கும் யாரால போக முடிஞ்சதா எப்பேர்பட்ட இப்ப நம்ம வந்து பாத்தீங்கன்னாக்க ரொம்ப அட்வான்ஸ்டா போறோம் மக்கள் மனுஷன் வந்து கண்டுபிடிக்காத விஷயமே கிடையாது ஆனா செவ்வாய் கிரகத்தில போய் தங்குறதுக்கு திங்கறதுக்கு வரைக்கும் பார்த்தாச்சு சூரிய பகவான் கிட்ட கிட்ட போக முடிஞ்சதா சுட்ட அறச்சிருவார் எந்த பாட்ஷாவும் பலிக்காது அதேதான் நீங்க உண்மை நேர்மையை உழைப்பா வச்சுக்கிட்டு உன்னதமான படைப்புங்க நீங்க நீங்க இப்ப வந்து கேட்ட கேள்விகளுக்கு எல்லாத்துக்கும் பதில் இது ஒன்னுதான் வானத்தில இருக்கக்கூடிய சூரிய
5:23 பகவானும் இந்த பூமியில் வாழக்கூடிய நீங்களும் ஒன்னுதான் சிம்மராசிகள் எல்லாருக்குமே சொல் சிம்மராசி சிம்ம லக்னம் சிம்ம ராசியில் இருக்கக்கூடிய ஒவ்வொரு நட்சத்திரத்துக்குமே இது பொருத்தமாகும் காரணம் என்னவோ இதுநாள் வரைக்கும் யார்ட்டயாவது தலை குனிஞ்ு நின்னுருக்குமா உங்களுக்காக நீ இருக்க மாட்டீங்க மத்தவங்குடைய சூழ்ச்சியின் காரணமா அமைதியா இருக்குவீங்க தவிர்த்து குற்றம் செய்தவர்கள் நீங்க கிடையாது ஒன்னு பொய் பேச மாட்டீங்க ரெண்டு சரியோ தப்போ நியாயத்தின் பக்கம் இருந்து போராடக்கூடியவங்க கோடி ரூபாய் வருதுனாலும் பரவாயில்ல நான் கஷ்டப்பட்டுக்கிறேன் எனக்கு அது வேண்டாம் மனசுக்கு ஒப்பாத எந்த ஒரு விஷயத்தையுமே செய்யாத ராசி சிம்மராசி அதனாலவே சிரமங்கள் நம்மள துரத்திக்கிட்டு இருக்கு மனசாட்சி கழட்டி வச்சிட்டு எல்லாருக்கும்
6:09 தலையாட்டிக்கிட்டு எல்லா ஒரு தப்பு தண்டாவுக்கும் துணை போறவங்கதான் நல்லா இருக்காங்க இன்னைக்கு இது உண்மைதான் நான் மறுக்க மாட்டேன் ஆனா அது நிலையானதா இப்படி வரும் அப்படி போயிடும் உங்களுக்கு இருக்கக்கூடிய ஒத்த ரூபானாலயும் உங்களுக்கு இருக்கக்கூடிய ஒரு பொழுது சந்தோஷம்னாலும் அது நிலைச்சிருக்கும் அதை மறந்துராதீங்க எப்பவுமே தன்னம்பிக்கை தைரியம் தலைமை பண்போடு வளம் வரக்கூடிய உங்களுக்கு நாங்க சொல்றதுக்கு எதுவுமே கிடையாது சொல்லப்போனா உங்குடைய வாழ்க்கையின் அத்தியாயம் என்ன தெரியுமா விழுந்த இடத்துல ஏந்திரிச்சு நிக்கணும் ஆளா மற மாதிரி நிக்கணும் ஒருத்தன் ஒரு கிளையை வெட்ட நினைச்சா எனக்கு பல கிளைகள் முழைக்கணும்ன்றது மட்டும் உங்குடைய உறுதி தன்மை இல்லையா சோ உங்களால பல பேர் வாழறாங்க பல பேருடைய சூழ்ச்சிகள் உங்களுக்கு வந்து எவ்வளவு தடை
6:55 போட்டாலும் ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை அதுதான் நீங்க இதுக்கெல்லாம் பயப்படாதீங்க கொஞ்சம் சஞ்சலப்பட்டு இருக்கீங்க கொஞ்சம் மன குழப்பத்தில இருக்கீங்க கொஞ்சம் தடுமாற்றத்தில இருக்கீங்க இது இப்படியே போயிடுமா அது அப்படியே முடிஞ்சிருமான்ற ஒரு வாழ்க்கையுடைய ஓட்டம்ங்கறது உங்களை வந்து ஓரளவுக்கு அப்படியே ஒதுக்கிவிட்டு பார்க்குது ஆனா அதுக்கெல்லாம் வாய்ப்பே கிடையாது ராஜா இப்ப வந்து அதை பத்திதான் பார்க்க போறோம் பொதுவா சூரிய பகவான ஆதிக்கம் பெற்ற சிம்மராசி அரசன் நீங்க தன்னம்பிக்கை அதிகம் துணிவு அதிகம் மத்தவங்களால செய்ய முடியாத விஷயத்தை சர்வசாதாரணமா திட்டமிட்டு செயல்படுத்த கூடியவங்க அதை வந்து வழிநடத்த கூடியவங்க வெளிச்சமா இருக்கறத ரொம்ப விரும்புவீங்க வெளிப்பட தன்மை ரொம்ப பிடிக்கும் நம்ம நம்ம மனசு பெருசு மத்தவங்களால விட்டு கொடுக்க முடியாத
7:41 விஷயத்தை கூட விட்டு கொடுப்பாங்க உதவித்தனம் ரொம்ப அதிகம் யாரெல்லாம் பார்க்க மாட்டாங்க உதவி செய்றதுல மெள்ளல்கள்னே சொல்லம் அதிகமான செல்ப் எக்ஸ்பெக்டேஷன் நம்ம இப்படிதான் இருக்கணும் அப்படிதான் இருக்கணும் அந்த மாதிரி ஒரு அதேபோல நம்ம மத்தவங்களுக்கு இப்படிதான் இருக்கணும் அப்படின்ற ஒரு அமைப்பும் இருக்கு அதிகமா மனசை புண்பட கூடியவும் இவதான் ஏன்னா யாரெல்லாம் மத்த வந்து உதவி செய்யறாங்களோ அவங்களுக்கு வந்து பாத்தாக்க ஈசியா மனசு வந்து புண்பட்டு போயிடும் ஒருத்தவங்களுக்கு உதவி செய்றாங்க அப்படினாக்க மனசு வந்து மென்மையா இருக்கும் பா்கறது கருடூ மூடான ஆட்கள்தான் இவங்க ஆனா உள்ளுக்குள்ள மனசு வந்து ரொம்ப மென்மையானது சட்டுன்னு ஒரு சொல்லுக்கு வந்து கோபப்பட்டுடுவாங்க அந்த கோபத்தில் வந்து பாத்தீங்கன்னா ஆயிரம் அர்த்தங்கள் ஒழிஞ்சிருக்கும்
8:27 தன் மனசு போலதான் மத்தவங்களுக்கு மனசு இருக்குங்கறத புரிஞ்சுக்கிட்டனாலதான் சிம்மம் இதுவரைக்குமே சிரமப்பட்டுிட்டு இருக்க அதெல்லாம் முடியாத சுய்நலமா இருக்கேன்னு ஒரு செகண்ட் முடிவு பண்ணட்டா கூட சிம்மம் வந்து பார்த்தீங்கன்னா சுத்தி ஒருத்தன் கூட மிச்சமிதி இருக்க மாட்டாங்க. புரியுதுங்களா சூரிய பகவான் இருக்காரு வெளிச்சம் கொடுத்துட்டு இருக்காரு அளவுக்கு மீறி அவருடைய வெளிச்சம் வந்து பூமிக்கு பட்டுச்சு என்ன ஆகும் எல்லாவிதமான துன்பங்களும் வரும். ஆரோக்கிய ரீதியா பிரச்சனை மத்த எல்லா விஷயங்களுமே கொலாப்ஸ் ஆயிடும். சோ அப்படிதான் சிம்ம ராசியை பொறுத்தவரைக்கும் ஒரு ஒரு மாதிரி ஒரு கட்டுக்கோப்போட வாழ்ந்துட்டு இருக்கீங்க. ஒரு சீரான வாழ்க்கைய வந்து எல்லாருக்கும் கொடுத்துட்டு இருக்கீங்க. தான் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லன்னு சொல்லிட்டு அந்த சீர் கொலையாம இருக்கறதுக்கான வழி நிறைய இருக்கு. ஆனா சில நேரங்கள்ல விட்டுரலாம் தம்பி ஓடிரலாம் எங்கயாச்சு அப்படின்னு கூட நமக்கு தோணுது இல்லையா சோ
9:13 இப்போ கிரக சூழ்நிலைகள் ஒரு நமக்கு சாதகமா இல்லையோ நமக்கு இந்த கஷ்டம் ஏன் வருது நமக்கு நல்ல காலம் எப்பப்பக்கும்னு கே்கறீங்க இல்லையா அந்த கேள்விக்கு பதில் சொல்றேன். ஜாதகம் முழுவதும் கிரகனுடைய இடம் தசாபுத்தி இது தெரிஞ்சா நிச்சயமா விளக்கம் வந்து சிறப்பா சொல்லிடலாம். பட் உங்களுடைய ஜாதகம் என் கையில கிடையாது. பட் பொதுவா சொல்றேன் சிம்ம ராசிக்கு குரு நல்ல இடத்துல இருந்துட்டா அறிவு உதவி நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும். இப்ப நமக்கு அஷ்டம சனி. சனுடைய பார்வை இருக்கறதுனால கஷ்டம் பொறுமை கத்துக்கணும். நம்பிக்கையில நிறைய சோதனை யார நம்புறதுன்னே தெரியல இப்போ. இப்போ செவ்வா சுக்கிரன் நல்ல இடத்தில இருந்துட்டா ஆரோக்கியத்துக்கும் உறவுகளும் நல்ல விதத்துல அமைஞ்சிரும். சோ இந்த
9:59 காலகட்டத்தை பொறுத்தவரைக்கும் சனி, கேது, ராகு இந்த பாதிப்பு இருக்கறதுனாலதான் மனசு எப்பவுமே சோகமா இருக்கு. சில நேரங்கள்ல நம்ம தப்பு பண்ணிட்டோமோ அப்படிங்கிற ஒரு குற்ற உணர்ச்சிமே வருது. தப்புன்னா நீங்க தப்பானவங்க நான் சொல்ல வரல. தப்பான விஷயத்த செஞ்சிட்டீங்கன்னு நான் சொல்ல வரல. எல்லாரையும் நம்புறது. அதுவே தப்புதான நல்லவன் கெட்டவன் எல்லா நல்லவன நம்புனா தப்பு கிடையாது. கெட்டவன் நம்புனா என்ன ஆகும்? சூழ்ச்சி கொண்டு விட்டுடுறான். சூழ்ச்சியால மட்டும்தான் ஒரு அரசனை வீழ்த்த முடியும் அதுதான் சிம்மம். பல பேர் பல வகைகள்ல் உதவின்னு கேட்டு வருவாங்க அரசன் அள்ளி கொடுப்பாரு கடைசில பாத்தா வந்து ஒற்றா இருப்பான் போலைங்கள அதே போல துரோகிகளுடைய ஆதிக்கம் அதிகமா சூழ்ந்துருக்கக்கூடிய ராசி சிம்மராசி நல்ல மாற்றம் வரணும் நான் என்னதான் பண்றேன் கடவுளே அப்படின்னு தோணுதா இப்ப என் பரிகாரம் சொல்றேன் நோட் பண்ணிக்க தினமும் காலையில சூரியனை நோக்கி பிரார்த்தனை
10:47 அவருக்கு தண்ணீர் படைத்து வழிபாடு செய் இப்ப இந்த நிமிஷம் இந்த பதிவுல வந்து பாத்தீங்கன்னா உங்களுக்கு வந்து சேவல் கூவுற சத்தம் கேட்டிருக்கும் அப்ப உங்களுக்கு வந்து தெய்வத்துடைய அனுக்கிரகம் இருக்குன்னுதான் அர்த்தம் ஓகேங்களா இப்ப மனசு குளிர்ச்சி பெற அனுமான் சாலிஷா விஷ்ணு ஸ்லோகம் காயத்ரி மந்திரம் படிங்க நல்ல எண்ணம் நல்ல செயல்கள் தொடர்ந்து பண்ணுங்க யாரையுமே பார்க்காத நம்ம யாரு நல்லவன் கெட்டவன் சொல்ல அவசியம் கிடையாது அப்படி சொன்னாலே நீங்க பெருசா எடுத்துக்காதீங்க கெட்டவன் சொல்ற கூட நம்பி நல்லவங்க அப்படின்னு சொல்லி சொன்னா அந்த உஷாரா இருங்க அதே மாதிரி உங்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்கும் நான் நல்லவன் நான் செய்றது நேர்மையாதான் இருக்கு அந்த நம்பிக்கை வந்து எப்பவும் இருக்கணும் ஒருவேளை நான் தப்பு பண்ணிட்டனோ சூழ்ச்சிகள் உங்கள வந்து அந்த மாதிரி தள்ளும் அந்த இடங்கள்தான் உங்களால ஒன்னுமே செய்ய முடியாம போயிடும்.
11:33 தொடர்ந்து தோல்வி சந்திக்க காரணம் உங்கள் மீது நம்பிக்கை இழக்கும் நேரத்திலதான் ஓகேங்களா என்னன்னைக்கு சொல்றேன் சிம்மராசியை பொறுத்தவரைக்கும் நீங்க உயர்வானவர்கள் அந்த எண்ணம் உங்களுக்குள்ள எப்பவுமே இருக்கணும் நம்மளால முடியாது இந்த உலகத்துல வேற எதுவுமே இல்லடா அப்படின்ற நம்பிக்கை வரணும் ஒன்னும் இல்ல இந்த நிமிஷம் உசுர மாசிக்கலாம் நிலையில கூட இருந்துட்டு போலாம் ஆனா அந்த நிமிஷம் நீ நினைக்க வேண்டியது ஒன்னே ஒன்னுதான் நான் என்ன தப்பு பண்ணே நான் ஏன் சாகணும் என்னால முடியாதா இந்த கேள்விகள் உங்களுக்குள்ள எப்பவும் இருக்கணும் நான் நல்லதான பண்ணிட்டு இருக்கேன் நான் நேர்மையாதான இருக்கேன் நான் யாருக்கும் துரோகம் பண்ணலல்ல கண்டிப்பா தெய்வம் எனக்கு துணை வரும் எனக்கான வழிகாட்டுதல் கண்டிப்பா கடவுள் கொடுப்பாங்க இந்த நம்பிக்கையோட உளைச்சு பாருங்க நடந்து பாருங்க கண்டிப்பா ஒரு நல்ல வழி பொருக்கும் மனசு பெருசு உங்களுக்கு தெய்வத்துக்கு நிகரான மனசு
12:18 உங்கிட்ட உதவி வாங்க தெரியும் உதவி வாங்கிட்டு அதுக்கப்பறம் வேற மாதிரி நடந்து விட்டுடுங்க உதவி செய்றவன் வந்து தெய்வத்துக்கு நிகரானவன் தானே பெரிய பெரிய உதவி சரி சர்வசாதாரணமா செய்யக்கூடிய ஆட்கள்தான் நீங்க சிங்கம் போல தைரியம் தலைமை பண்பு பொய்யை வெறுக்க கூடியவங்க உண்மைக்கு அடிமையானவங்க பாசத்துக்கு அடிமைப்பட்டவங்க மனசு ரொம்ப மென்மையானது யாருக்காவது பிரச்சனை அப்படினா ஓடி போய் உதவி செய்யக்கூடிய தெய்வங்க நீங்க பாசம் அதிகம் குடும்பத்தில நண்பர்கள் உறவுகள் எல்லாருமே நல்லா இருக்கணும் எல்லாருக்கும் முக்கியத்துவம் கொடுப்பீங்க இதனாலவே யாருமே உங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டாங்க நீங்க இத நோட் பண்ணிருக்கீங்களா ஒவ்வொருத்தருக்கும் பார்த்து பார்த்து செய்வீங்க கடைசில சின்ன உதவி கே்கறதுக்கு திரும்பி பாத்த கூட யாரும் இருக்கமாட்டாங்க இல்ல வாய்விட்டு கேட்டாலுமே அது திரும்ப உங்களுக்கு வந்து கிடைச்சிருக்கே கிடைச்சிருக்காது நம்முடைய அகராதில வந்து சிம்மத்திற்கு உதவிகள்
13:04 திரும்ப கிடைத்ததாக சரித்திரம் இல்லை ஓகே அதேபோல நம்ம ஏன் ஈசியா ஏமாறறோம் எல்லார் மேலயும் அதிகமா நம்பிக்கை வைக்கிறது அதுதான் பல விதங்கள்ல நம்மள பலவீனமா மாத்துது சோ யாரையும் பெருசா நம்பிக்கை வைக்காதீங்க நமக்கு பண்ணுவான் அதெல்லாம் வேணாம் பாசமா வைப்பான் அதுவும் வேணாம் உங்கள் மீது நம்பிக்கை வைங்க அதுவே உங்களுக்கு வெறுத்த வெற்றியை கொடுத்துரும் மனசு தூய்மையா இருக்கறதுனால யாராவது சிரிச்சா உடனே நம்பிடுறீங்க அது வெளுத்தெல்லாம் பாலு மின்னறதெல்லாம் பொண்ணு அப்படின்னு நினைக்கக்கூடிய ஆட்கள் நீங்க அதேபோல மத்தவ நடிமையும் ஈசியா நம்புறீங்க நல்லவங்க மாதிரியே நடிக்கிறாங்க அத கொஞ்சம் கண்டுபிடிக்கறதுக்கு பல கத்தி கூத்துகள பின்னாடி முதுகுல வாங்குனதுக்கு அப்புறம்தான் நமக்கு தெரியுது இதுதான் அவங்களுடைய அதிபதிய வச்சே சொல்லுவாங்க இல்லையா கண்ணு கெட்டதுக்கு அப்புறம்
13:49 எதுக்குப்பா சூரிய நமஸ்காரம் பண்ற அப்படின்ற மாதிரி நமக்கு தெரியறதுல்ல வெளுத்தது ல்லாம் பாலு நினைக்கூடிய ஆட்கள்தான் நாம இல்லையா அதே மாதிரி ஏன் நம்ம எல்லாருக்கும் ஓடி உதவி செய்றோம் நமக்கு ஏன் உதவி செய்றதுக்கு யாரும் வரதில்ல சூரியன் ராசி அதிகாரம் சேவை மனப்பான் இதனாலவே நீங்க எல்லாருக்கும் உதவி செய்து அதுதான் உங்களுக்கு மகிழ்ச்சியா இருக்கு ஆனா பலமுறை நன்றி தெரியாமை துரோகம் இத வந்து அதிகமா அனுபவிச்சிருக்க கூடிய ஆட்கள் நீங்க நன்றி என்ன தெரியாம இருந்திருப்பாங்க ஆனா உங்களுக்கு தெரியும் அந்த உதவியை நீங்க அவங்களுக்கு செய்யறதுக்கு எவ்ளோ கஷ்டப்பட்டுருப்பீங்க. அதே மாதிரி நம்ம வாழ்க்கை ஏன் இவ்வளவு இருந்த பக்கமா இருக்கு? சூரியன் தந்த ராசி ஒளி நிறைந்த ராசி நீங்க சூரியன் ஒளிரக்கூடிய இடத்துல தாங்க நிழலும் பெருசா இருக்கும். அதேபோலதான் உங்க வாழ்க்கையில வெற்றி
14:35 தோல்விங்கறது மிகுந்த வித்தியாசமா இருக்கு. அதிக உயரமும் உங்களுக்குதான் அதிக சோதனையும் உங்களுக்குதான். சிம்மராசிக்கு இது வந்து ரெண்டுமே பொருத்தம்தான். சிம்மராசி ஆண்கள் பொறுப்பு சுமை அதிகம். குடும்பத்துக்காக தன்னை அர்ப்பணிக்க கூடியவங்க நீங்க வாழ்க்கையில வெற்றி பெற பெரிய சிரமங்களை கடக்க வேண்டிய இருக்கு. வெற்றி வந்ததும் சமுதாயத்தில் உயர்ந்த இடம் பெறுவீங்க. வருத்தப்படாதீங்க. சிம்மராசி பெண்கள் மனசுமா இருக்கறதுனாலவே சமூகத்திரிய பார்வை உங்கள் மீது அதிகம். சில சமயம் தவறு செய்யாமலே உங்க மேல குற்றம் சாட்டுவாங்க. ஆனா உடைய மன உறுதி மனவலிமை எந்த சிரமத்தையுமே கடக்க வைக்கும் கவலைப்படாதீங்க. இப்ப ஏதாவது உங்க மேல குற்றம் சாட்டி இருக்காங்க மனசு வலிக்குது கஷ்டமா இருக்கு அப்படினாலயும் நம்ம வந்து என்ன பண்ணலாம் ஏசு ஓடிடலாம ஒழிஞ்சிடலாமா அப்படின்னா சில சமயம் ஏன் உசுர மாற்றல கூட
15:21 தோணும். அந்த இடத்துல உங்களுக்கு ஒரே ஒரு விஷயம்தான் நீங்க வந்து சூரிய பகவானை அதிபதியா கொண்டவங்க மத்தவங்களை எரிக்கமே தவித்து உங்கள நீங்க எரிச்சுக்க கூடாது. அதுக்காக மத்தவங்கள வந்து தாக்கணும்னு நான் சொல்ல வரல யாராலும் உங்களை எதுவும் பண்ண முடியாது. நீங்க உண்மையா இருந்தால் புரியுதா அதேபோல ஏன் நமக்கு வந்து ஈசியா கெட்ட பெயர் வருது நல்லதுதான பண்ணும் இதுக்கு கேள்வி என்ன நேர்மையா பேசுறீங்க மத்தவங்குடைய மனசுக்கு பிடிக்காத உண்மையை சொன்னாலே நீங்க கோபக்காரங்கன்னு சொல்லிருவாங்க உண்மைய யாருக்குங்க பிடிக்குது இப்ப எல்லாருக்கும் நல்ல இருக்கணும்னா நம்ம பொய்தான் பேசிகணும் நம்மா பேச முடியுமா முடியாது சொல்றது உண்மை செய்றது நியாயம் கடைபிடிக்கிறது உண்மையும் நேர்மையும் இதெல்லாம் எப்ப உலகம் ஏத்துக்குதோ அப்பதான் நீங்க நல்லவங்க அதுவரைக்கும் நல்ல பேர்ங்கறது வாய்ப்பு இல்லை முடிவா
16:08 என்ன சொல்றேன்னா சிம்ம ராசிக்காரங்க நீங்க நல்லவங்க தவறில்லாத உண்மையான நல்ல மனசுக்காரங்க கெட்டது செய்ய தெரியாது ஆனா நீங்க செஞ்ச நல்லது கெட்டதா மாறும் உலகம் அதை மட்டும் ஈசியா கவனிச்சம் நீங்க நல்லது செஞ்சா அது பொறாமை விமர்சனம் இதுக்கு எல்லாத்துக்கும் பஞ்சமே இருக்காது ஒரு நல்லது செய்வீங்க இல்ல ஒருத்தருக்கு வந்து அவசரமா ஒரு₹000 தேவை ஒரு இக்கட்டான சூழ்நிலை வந்து கே்கறாரு உங்ககிட்ட இருக்காது எங்க கடன் வாங்கி கொடுக்குறீங்க அப்ப பா்கறேன் நான் சொல்லவேன்னா000 ரூபாய ஃப்ரீயா கொடுக்கற அளவுக்கு இவன்கிட்ட பணம் இருக்கு அப்படின்னா எந்த அளவுக்கு பணம் வச்சிருப்பா பாறேன் அப்படின்னு யோசிக்கிறது இந்த பொண்ணுங்க ஒரு நகை நட்ட தூக்கி கொடுக்கறாங்க ஓ நகை நட்டு ஒரு உதவின்னு கேட்டு வரவங்களுக்கு கொடுக்கற அளவுக்கு இவகிட்ட எவ்வளவு நகை இருக்கோ தெரியலையே அப்படின்னு பேசுவாங்க அதே மாதிரி விமர்சனம்
16:55 எப்படின்னா பெருசா செஞ்சுட்டா இவ பெருசா செஞ்சுட்டா இவ இப்படி நன்றி கெட்டதனமா நிறைய பேர் பேசுவாங்க இதெல்லாம் பெருசு படுத்தாதீங்க நினைச்சுக்க நினைச்சுக்காதீங்க இந்த உலகம் இப்படிதான் நீங்க பண்றத பண்ணிட்டு போயட்டே இருங்க யாரும் நமக்கு நல்லவங்க அப்படின்னு பட்டம் கொடுக்க வேண்டாம். சரிங்களா இது ஒரு புறம் இருக்கட்டும். நமக்கான பரிகாரம் நம்ம அதிபதிய நம்ம எப்பவுமே வந்து பிரகாசமா வச்சுக்கணும். அதுக்கு என்ன பண்ணனும்னாக்க சூரிய பகவானை வழிபாடு செய்றது ரொம்ப முக்கியம். காலை நேரம் சூரியனுடைய உதய நேரத்துல கிழக்கு நோக்கி நின்னு கையில தண்ணீர் இத வந்து அற்கையம் அப்படின்னு நம்ம சொல்லுவோம். இத வந்து சூரிய பகவானுக்கு அர்ப்பணம் பண்ணி ஓம் சூரியாய நமக இந்த மந்திரத்தை ஏழு முறை சொல்லுங்க. அதேபோல ஞாயிற்றுக்கிழமையில சிவன் கோயில்ல சிவ சூரியன் தரிசனம் செய்யுங்க. சிவன்
17:43 விஷ்ணு முருகன் இவர்கள்ல யாரையாவது தினசரி பிரார்த்தனை செய்தால் சூரியனுடைய பலம் அதிகமாகும். அதேபோல தினசரி நீங்க சொல்ல வேண்டிய மந்திரம் இதுவே ஓம் சூரியாய நமஹ ஓகே இதோட வாழ்க்கையில நீங்க பின்பற்ற வேண்டியது. நேர்மை என்னை கைவிடாதீங்க. அதே மாதிரி மத்தவங்குடைய குறைகள் வந்து வெளிப்படையா பேசுறோம் இல்லையா அத கொஞ்சம் மாத்திக்கணும் எப்படி பண்ணனும் வெளிப்படியா பேசுறோம் கெட்ட பேர் சட்டுன்னு வந்துருது அது கொஞ்சம் வருத்தமா இருக்கு நமக்கு அதை கொஞ்சம் மாத்திக்கணும் தப்பு பண்றத கொஞ்சம் நாசுக்க சொல்லி பாருங்க அதிகமா யாரையும் நம்பாதீங்க யாருக்காவது உதவி செய்றீங்க அப்படின்னா உண்மையாவே அந்த உதவி அவங்களுக்கு தேவையாங்கறத பார்த்து செய்ங்க புரியுதுங்களா கிருஷ்ண பரமாத்மாவே ஒருத்தர் கேள்வி கேட்டப்போ அது கிருஷ்ண
18:28 பரமாத்மாவுடைய ரத ஓட்டி கேட்டாரு கிருஷ்ணர் கிட்ட ஏன் கிருஷ்ணா நீ நினைச்சிருந்தா பாண்டவர்கள் இந்த சூதாடத்தை ஆடாமலே தடுத்துருக்கலாம் இல்ல அப்படின்னு அப்போ கிருஷ்ணன் சொல்றாரு உண்மைதான்பா ஆனா நான் வந்து அந்த சூதாட கூடத்துக்கு வெளிய நின்னுட்டு இருந்தேன் நான் எதிர்பார்த்துட்டு இருந்தேன் தர்மர் என்ன கூப்பிடுவாரு அந்த சமயத்துல போய் நான் அதை நிறுத்திடலாம்ு நினைச்சேன் ஆனா தர்மர் வந்து நான் எந்த அளவுக்கு வந்து வரக்கூடாதுன்னுதான் அவர் நினைச்சாரு. சோ அதன் காரணமாதான் உதவிங்கிறது வந்து பாத்தனாக்க அவங்க கேட்காம செய்தா அதுக்கு வந்து மதிப்பு மரியாதை கிடையாது அவங்க எல்லாத்தையும் தோத்ததுக்கு அப்புறமா என்கிட்ட உதவின்னு கேட்டாங்க அதனாலதான் இந்த பாரத போரே மூண்டுச்சு அதுல இவங்க பக்கம் நின்னு இவங்கள ஜெயிக்க வச்சேன் அப்படின்னு அதுபோலதான் சிம்ம ராசிக்காரங்கள உதவின்னு வந்து கே்கறவங்களுக்கு உண்மையா உதவி தேவைப்படுதாங்கறத பண்ணுங்க உதவி செய்ய போய் போய் போய் உபத்தரத்தை அதிகமா வாங்கி
19:15 உசுற போகக்கூடிய நிலையில நிக்கக்கூடிய ராசிமே சிம்ம ராசி நான் அழிச்சு சொல்லுவேன் அது கொஞ்சம் மாத்திக்கோங்க நல்லவன் யாரு கெட்டவன் யாரு அத கொஞ்சம் தெரிஞ்சுக்கோங்க எல்லாருமே கண்முடி தனமா நம்பிக்கை வைக்காதீங்க உங்களை பொறுத்தவரைக்கும் பரிகாரம்னு கேட்டீங்கனாக்க ஞாயிற்றுக்கிழமை சிவப்பு மலர் சிவப்பு துணி சிவப்பு பழம் சிவப்பழம்னாக்க ஆப்பிள் மாதலை இதுல வந்து நீங்க யாருக்காவது தானம் கொடுக்கலாம் அதேபோல தேவையானவளுக்கு தண்ணீர் அன்னதானம் செய்வது சூரிய பகவான மகிழ்விக்கும் எப்பவுமே தூய்மையா வெளிச்சமா வாழ முயற்சி பண்ணுங்க உங்க நல்ல மனசுக்கு இப்ப இருக்கக்கூடிய பிரச்சனை கெட்ட பெயர் இதெல்லாம் வந்து தற்காலிகமானது சூரிய வழிபாடு மனநிலை கட்டுப்பாடுல வச்சுக்கோங்க யோசிச்சு செயல்படுங்க இதெல்லாம் ஒன்னு சேர்ந்தா வாழ்க்கையில மெல்ல மெல்ல மெல்ல வெளிச்சம்ங்கறது நிரந்தரமா நம் வாழ்க்கையில குடி கொண்டுடும் இதுல நமக்கு பெரும்பாலும் பொருளாதாரத்தில் வளர்ச்சி வேணும் என்ன பண்ணட்டும் சூரியன் குரு சனி
20:02 இந்த இடம் நல்லா இருந்துட்டா சிம்ம ராசிகளுக்கு பணம் சொத்து விரைவா வரும் ஆனா உங்க பண கஷ்டத்துக்கு முக்கியமான காரணமா நிக்கிறது எல்லாருக்கும் உதவி செய்யக்கூடிய மனப்பாங்கு அதிகமா நம்பிக்கை வைக்கிறது இதன் காரணமாவே பணம் வெளியில போனா மாட்டிக்கும் பணத்தை வந்து அதிகமா வீண் விரையம் ஆகக்கூடிய இடமும் இதுவாதான் இருக்கு கொஞ்சம் பாத்துக்கோங்க அதேபோல நிதிநிலையை வளர்க்க முதலீடுகள்ல கட்டுப்பாடு தேவை தேவையற்ற உதவிகள கொஞ்சம் யோசிச்சு பண்ணுங்க திரும்ப திரும்ப நான் சொல்றதுதான் புரியுதுங்கள உங்களுக்கு ரொம்ப நல்லவங்க நீங்க உங்கள தேவையில்லாம தப்பா பயன்படுத்துறாங்க பொய்யா நடிச்சு கபட நாடகம் ஆடி உங்ககிட்ட வந்து இருக்கக்கூடிய பொருளாதாரத்தை வந்து சுரண்டிகிட்டு போறாங்க அது வந்து யார வேணா இருக்கட்டும் அண்ணன் தம்பி அக்கா அம்மா எல்லா உறவுகளுமே உங்ககிட்ட வந்து பொருளாதாரத்தை சுரண்டுறதுக்கு ரெடியா நிக்கக்கூடிய இதுதான் எங்க அம்மாங்க எங்க அப்பாங்க என் கூட பொறந்தவங்க அவங்களுக்கு
20:49 பண்றது என்னங்க இருந்துட்டு போட்டுங்க நீங்க கஷ்டப்படுறது யாரு உன்கிட்ட இருந்தா எல்லாருக்கும் சொந்தங்க. ஆனா மத்தவங்க கிட்ட இருந்தா உங்களுடைய பணமே உங்களுக்கு சொந்தம் கிடையாது. அது உங்களால உணர முடியுதா? அடுத்ததா திருமணத்தில தடை விலகணும். எல்லாருக்கும் வாழ்க்கை துணை எல்லாம் வந்து இப்படி இருக்கணும் அப்படி இருக்கணும்னா அழகா பார்த்து பார்த்து பார்த்து நம்ம கல்யாணம் பண்ணி வச்சறோம். ஆனா நமக்கு மட்டும் ஏன் தடையா இருக்கு சனி, ராகு, கேது இவங்குடைய தாக்கம் இருந்தா திருமணத்துல தாமதம் வரும். ஒரு ஜாதகத்துல இது இருந்தா சோ அப்படி இருக்கு எனக்கு வந்து சரியா எந்த ஜோதிகர் கிட்ட போகறது என்ன பண்றது தெரியலமா பொத்தா முத நான் சொல்ற பரிகாரம் கேட்டுக்கோங்க இத செஞ்சு பாருங்க கண்டிப்பா திருமண தடை விளகும் செவ்வாய்க்கிழமைல முருகன் கோவில்கள்ல முருக பெருமான தரிசனம் பண்றது செவ்வரளை மாலையிட்டு தேனும் தினைமாவும் நெய்வேத்தியமாக
21:34 கொடுத்து வழிபாடு செய் இதனால செவ்வாய் பகவானுடைய தாக்கம் இருந்தா குறையும் ஏன்னா செவ்வாதோஷம் இருந்தாக்க திருமணம் தடைபடும். அதேபோல சனி மகனுடைய தாக்கம் ஏதாவது இருந்தாலும் நமக்கு வந்து திருமணத்தில் தடை வரும். சோ இந்த முருகன் வழிபாடு உங்களுக்கு இந்த ரெண்டு தோஷத்துக்கும் ஒரு நிவர்த்தி கொடுக்கும். அதேபோல திருமண யோகத்துக்காக துளசி பூஜை சுதர்சன ஹோமம் நாகராஜா வழிபாடு இது உங்களுக்கு நல்ல பலனை கொடுக்கும். அதேபோல திருமணம் ஆயிடுச்சுமா குழந்தை பாக்கியம் தான் தடப்பட்டுருக்கு அப்படின்னா குழந்தை பாக்கியம் அப்படினாவே பஞ்சம பாவம் பிளஸ் வந்து குரு நல்லா இருக்கணும். இதுதான் வந்து குழந்தை பாக்கியம் விரைவா கொடுக்கக்கூடிய இடம். சோ இதற்கான பரிகாரம். சனிக்கிழமைல குலதெய்வத்துக்கும் ஆண்டாளுக்கும் நெய்தீபம் ஏற்றி வழிபாடு
22:20 பண்ணுங்க. அதேபோல சந்திர பகவானுக்கு உரிய ஸ்லோகம். சாந்தன கோபால மந்திரம் இத வந்து ஜெபம் பண்ணுங்க. அதேபோல தொழில் மற்றும் அரசு வேலை வெளிநாட்டு யோகம் இருக்கா? சிம்ம ராசி பொறுத்திருக்க லீடர்ஷிப் தலைமை பண்பு சிறப்பா இடம்படிப்பீங்க. அரசு நிர்வாகம் பாதுகாப்பு துறை, போலீஸ் கலைத்துறையில மீடியாவுல மக்கள் தொடர்பு துறையில இன்ஜினியரிங் அதுக்கப்புறம் லா இது எல்லாமே உங்களுக்கு பொருத்தமான துறைகள்தான். சனி குரு நல்ல பாவத்தில இருந்துட்டா அரசாங்க வேலையில யோகம் இருக்கு. சூரியன் பிளஸ் புதன் நல்ல நிலையில இருந்துட்டா வெளிநாட்டு பயணம் வெளிநாட்டில வேலைவாய்ப்பு வெளிநாட்டுல தொழில் எல்லாமே அமையும். ஓகேவா அதேபோல கேஸ் கோர்ட் கேஸ் ஏதாவது அழைஞ்சிட்டு இருக்கீங்க அப்படின்னா ஆறாம் பாவம் நல்ல நிலையில இருந்துட்டா கேஸ்
23:05 உங்களுக்கு சாதகமா முடியும். பொதுவா ஜோதிடத்துலஆறு எட்டு 12 இந்த பாவங்கள் வந்துு அவ்வளவா சிறப்பா வேலை செய்யாது. சோ இந்த இடத்துல ஏதாவது நல்ல கிரகங்களுடைய சேர்க்கை இருக்கு நல்ல கிரகனுடைய பார்வை இருக்குன்னா உங்களுக்கு கே சாதகம் முடியும். சனி ராகு கேதுுடைய தாக்கம் ஏதாவது இருந்துட்டா கொஞ்சம் தாமதப்படும். உங்களுக்கு வந்து எதிரா தீர்ப்பு போற நான் சொல்ல முடியாது. ஏன்னா என்னைக்குமே சிம்மத்தை வீழ்த்த ஒருத்தராலயும் முடியாது. உங்க மேல யாராவது கேஸ் போட்டுருக்காங்க அப்படின்னா கூட நீங்க பயப்படாதீங்க. அது கண்டிப்பா என்னைக்கு இருந்தாலும் உங்களுக்கு சாதகம் தான். அதேபோல இந்த கேஸ் கோர்ட்ல உங்களுக்கு சாதகமா முடியணும் அதற்கான பரிகாரம் கேட்டா அனுமன் சாலிஷா செவ்வாய் சனிபடை தாக்கம் குறையும். ஓகேங்களா அதேபோல நமக்கு எப்பதான் கஷ்ட காலம் முடியும் இந்த கேள்வி இருக்குல்லையா இதுக்கான பதில் சொல்றேன். இப்ப வந்து பாத்தீங்கன்னா சனி
23:52 ராகு கேது பெயிற்சியுடைய தாக்கம் 2025 நடுப்பகுதி வரைக்கும் மன அழுத்தம் நிதிகள்ல தடை நிறைய பண கஷ்டம் மன கஷ்டம் 2025 ஜூன் ஜூலைக்கு பின்னாடி குரு பெயிற்சி நல்ல பாவத்துக்கு போறதுனால கஷ்டம் மெல்ல மெல்ல குறைய ஆரம்பிச்சிரும். இப்ப ஓரளவுக்கு உங்களுக்கு வந்து பாத்தீங்கனாக்க நிவர்த்தி வர மாதிரிதான் இருக்கும். 2026 27ல ரொம்ப சிறப்பா இருப்பீங்க. நிதி ரீதியா தொழில் ரீதியா குடும்ப ரீதியா எல்லாமே உங்களுக்கு ஒரு மாதிரி சமநிலையில வந்துரும். வருத்தப்பட வேண்டிய அவசியமே வராது. அதேபோல உங்களுக்கு ஒரு இன்னொரு கேள்வி இருக்கு ஏன்பா நமக்கு மட்டும் இவ்வளோு சோதனை அப்படின்னா நமக்கு சூரியனுடைய ஆதிக்கம் நேர்மையானவங்க பொய்யை நமக்கு நடிக்க தெரியாது. மனுஷங்களை பார்த்தா பொய்யை கண்டு நம்ம பயப்படுறோம். நேர்மை மத்தவங்க உதவி செய்யக்கூடிய மனப்பான்கு
24:37 நம்மகிட்ட எல்லாரும் உதவி வாங்கிக்கிறாங்க. ஆனா நன்றி கெட்டதனமா நம்மள தூக்கி எறிஞ்சு முடிச்சு விட்டறாங்க. நமக்கு வரக்கூடிய வாய்ப்புமே தட்டி பறச்சிறாங்க. இது ஒரு பாவம் இல்லைங்க. இது ஒரு சோதனை காலம்தான். சோதனைக்கு பின்னாடி சூரியனுடைய ராசி அப்படிங்கறது வலிமை அதிகமாகும். அந்த நேரத்துல உங்களை யாராலுமே ஆட்டவும் முடியாது அசைக்கவும் முடியாது இதுதான் நான் முன்னாடி சொன்னேன் ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறையவே மாட்டார். என்னென்னைக்கும் நீங்க வெளிச்சமான ஆட்கள்தான். இப்ப திரும்ப திரும்ப சிம்மத்திற்கு நான் சொல்லக்கூடிய ஒரே ஒரு அட்வைஸ் தாங்க. தேவையற்ற உதவிகளை தவிர்த்துட்டு நிதானமா ஒவ்வொரு விஷயத்தையும் செய்யுங்க. ஒருத்தன் ஓடி வந்து அவசரமா சார் சார் எனக்கு ஒரு பர ரொம்ப அர்ஜென்ட் சார் அந்த பிரச்சனை சார் இந்த பிரச்சனை சார் ஏ நில்லு நில்லு ஏன் எதுக்கு எதனால அப்படி ஆச்சு கேள்வி கேளு அவன் பதட்டமா பேசுன உடனே நீ பதட்டமா
25:23 வந்துட்டு உதவி செய்ற பேர்ல கடைசில பாத்தா அவன் வந்து வேற ஒரு தேவைக்கு வாங்கிட்டு போயிருப்பான் அதேபோல வாங்கிட்டு போயிட்டு திருப்பி கொடுக்கறேன்னு இருப்பா அந்த நீ இக்கட்டான சூழ்நிலை இருப்ப கேப்ப அப்ப வந்து பெருசா கொடுத்துட்டீங்க போங்க வேலையா பாத்துட்டு திரும்ப நம்மகிட்ட சண்டை கூட வந்துருப்பா சண்டை போட முடியாமல்லாம் இல்ல அந்த இடத்துல நம்மால அந்த மாதிரி பேச முடியாது நன்றி கெட்ட உலகத்தில் நன்றி கெட்டவங்க போல நம்மால் நடந்துக்க முடியாதவே நம்முடைய தோல்விக்கு பெருத்த காரணமா வந்து நிக்குது இதுல நான் நல்லது பண்றேன் ஏன் எனக்கு கெட்டது வருது அப்படின்னா உங்களை பொறுத்தவரைக்கும் தெரியாம யாராவது சிரமப்பட்டா உடனே குதிச்சிட்டு போய் உதவி பண்றீங்க ஆனா இந்த உலகம் என்ன செயுது நன்மையை மறந்துட்டு தேவையான சமத்துல மட்டும் தேடி வந்து நமக்கு தேவையான உதவி எடுத்துிட்டு நம்ம ஒதுக்கி வச்சிட்டு போயிடுது இது ஒரு கரும சோதனை உதவி
26:08 செய்வதுனால புண்ணியம் நினைக்கிறீங்க அந்த புண்ணியம் உங்களுக்கு தாமதமா தான் திரும்ப வரும் திரும்ப வட்டி சேர்ந்து வரும் நான் இல்லன்னு மறுக்க மாட்டேன் ஆனா இப்ப கஷ்டப்படுறோம்ல்ல அது யாரு பலன் கொடுக்கறது நம்மள ஏன் எல்லாரும் ஒதுக்குறாங்க உண்மையா நெருமையா பேசுறீங்க அதனால யாருக்குமே பிடிக்கிறதுல்ல நல்லா சிரிச்சாலும் சரி உள்ளுக்குள்ள போறாம வஞ்சகம் வச்சுக்கிட்டுதான் உங்களை வந்து உறவாடி கெடுக்கறாங்க இது சிம்ம ராசிக்கு ஏன் எதிரிகள் அதிகம்னாக்க இந்த உள்ளுக்குள்ள வஞ்சகம் வச்சிங்கள ஈசியா நீங்க கண்டுபிடிச்சிருக்கீங்க அதனால எதிரிகள் அதிகம் அப்படி ஒருத்தங்க தப்பானவங்கு தெரிஞ்சுட்டா முகத்துல அடிச்ச மாதிரி நேருக்கு நேரா சொல்லிருவேன் கோபப்பட்டுருவீங்க இதனாலவே எல்லாரும் உங்கள தப்பா புரிஞ்சுக்கறாங்க அதேபோல பணப்புழக்கம் ஏன் தடைப்படுது அதிகமா மத்தவங்களுக்கு செலவு பண்றது முதல கவனம்
26:54 இல்லாம போறது சனி ராகு கேதுடைய தாக்கம் இதனாலதான் தடை கடன் வீண் செலவு ஆனா நஷ்டம்ங்கறது உங்களுக்கு நிலையா இருக்காதுங்க காலம் மாறும் பணம் பெருகி பல வழிகள் வர ஆரம்பிக்கும் வருத்தப்படாதீங்க நீங்க வச்சுக்க முடியாம போகும் பணம் வந்துச்சுனாலே ஆனா அது ஏதாவது ஒரு வகையில நல்ல விஷத்துக்கு தான் செலவாகும். புரியுதுங்களா அதேபோல ஏன் நமக்கு எதிரிகள் அதிகம் அப்படிங்கறது வந்து நம்ம ஆடி சொன்னதான் அதிகாரம் லீடர்ஷிப் வந்து உங்களுக்கு பிறவியிலயே இருக்கு. இதனால இதனால நீங்க இந்த இடத்துல கைய வச்சீங்க அப்படினாக்க நமக்கு பயன் கிடையாது ஏன்னா உண்மை நேர்ம நம்ம பத்தா சம்பாதிக்க முடியாது. நம்மனால இந்த இடத்துக்கான பலன வந்துட்டு ஜாலியா அனுபவிக்க முடியாது ஏன்னா நீங்க எல்லாத்துலயும் ரூல்ஸ்ஃபாலோ பண்ணுவீங்க. எல்லாருக்கும் நல்லதுன்னு நினைப்பீங்க. இதனாலவே வந்து இந்த பொய்
27:40 சூதுவாத வச்சுக்கிட்டு நல்ல மாதிரி வேஷம் போட்டவங்களுக்குல்லாம் நீங்க எதிரியா மாறிறீங்க உண்மையில உங்க திறமைக்கும் மனசுக்கும்தான் அதிகமானவ வந்து பொறாமை படுறாங்க அதேபோல உறவுகள் ஏன் உங்களுக்கு போலியா இருக்கு அப்படின்னா சிம்ம ராசி பொறத்தவரைக்கும் நெருங்கிய உறவுகள் கூட பெரும்பாலும் உங்க தேவைக்காக மட்டும்தான் வராங்க அதேபோல உண்மையா உங்களை காதலிக்கிறவங்க ரொம்ப குறைவு யாராவது ஒருத்தங்க உங்களுக்கு வாழ்க்கையில உண்மையா இருந்துட்டா முழுக்க முழுக்க கூட இருப்பாங்க போலியான உறவுகள் அப்படிங்கறது அதிகமா கூட வராது. சூரியன், சந்திரன் இதுக்குிடையிலான பாவ சண்டை காரணமா இந்த போலியான உறவுகள் உங்களை சுத்தி சுத்தி வரும். சோ எப்பதான் நம்ம வாழ்க்கை நிலை மாறும் 2025க்கு அப்புறம் கண்டிப்பா குருவுடைய பயிற்சி சாதகமா மாறுறப்ப உங்களுக்கு நல்லது நடக்கும். 2026லாம் சிறப்பா இருப்பீங்க. பண ரீதியா தொழில் ரீதியா குடும்ப ரீதியா எல்லாமே மெதுவான
28:25 உயர்வுதான் நிலையான உயர்வா இருக்கும். 2028 குள்ள உங்க வாழ்க்கை முற்றிலுமே மாற்றமடையும். அப்ப நீங்கதான் சிங்கம் மாதிரி வாழ போறீங்க. இதை வந்து உணர்ந்துக்கோங்க. அதேபோல வெற்றி பெறுவதற்கான வழிபாடு நான் சொல்றேன் கேட்டுக்கோங்க சூரிய பகவான் வழிபாடு தண்ணீர் அர்ப்பணித்து தினம் வழிபாடு செய்யங்க முடியாத பக்சல ஞாயிற்றுக்கிழமையாவது வழிபாடு செய்யங்க சனி பரிகாரம் சனிக்கிழமைல கருப்பு எள்ு எள்ெண்ணெயை தானம் கொடுங்க அதிக நம்பிக்கை குறைச்சுக்கோங்க யாரையுமே சீக்கிரமா நம்புறத மனசு விட்டு பேசுறத சுத்தமா தவிர்க்கறது சிறப்பு அதே மாதிரி பணம் கையில வைக்க கத்துக்கோங்க சேமிக்கிற பழத்தை அதிகப்படுத்திக்கோங்க உங்ககிட்ட இருந்தாதான் திரும்ப சொல்றேன் உங்க பணம் உங்ககிட்ட இருந்தா மட்டும்தான் அது எல்லாருக்கும் உதவி செய்ய முடியும் உங்க பணமே வெளியில மாட்டி இருக்கு அப்படின்னா கூட அந்த பணம் உங்களுக்கு சொந்தம் இல்லைங்கறத தெரிஞ்சுக்கோங்க. அதேபோல அனுமன் சாலிஷா ஜெபம் பண்ணுங்க. எதிரிகளுடைய தொல்லைகள் குறையும். எதிரிகளை தும்சம் செய்றதுக்கு அனுமனுடைய வழிபாடு
29:11 சிறப்பு. முருகன் தரிசனம் தொழில்ல தடைகள் விளக்குறதுக்கு. சோ சிம்ம ராசிக்காரங்களுக்கு உண்மையா சொல்றேன் நீங்க ரொம்ப நல்ல மனசுக்காருங்க. ஒரு கரும சோதரம்தான் இப்ப உங்களுக்கு இருக்கக்கூடிய கஷ்டங்கள் எல்லாமே உண்மையான நபர்கள் உங்க வாழ்க்கையில வருவாங்க. மெதுவா வந்து சேருவாங்க. 2025 - 26ல தடைகள் எல்லாமே குறையும். 2028க்குள்ள முழுமையா நல்ல உயர்வை பார்ப்பீங்க. சிம்ம ராசிகள பொறுத்தவரைக்கும் எந்த காரியத்தை தொட்டாலும் அது தங்கம் போல மாறும். என்ன கொஞ்சம் காலதாமதம் ஆகுது அவ்வளவுதான். இந்த திரும்பவும் கோடு போட்ட மாதிரி ரெண்டு விஷயத்தை சொல்றேன் கேட்டுக்கோங்க. அதிக நம்பிக்கை யாரையுமே சீக்கிரமா முழு மனசோட நம்பாதீங்க. அதிகமா செலவு பண்ணாதீங்க. உதவிக்காக எல்லா பணத்தையும் கொடுத்துட்டா பின்னாடி நம்மதான கஷ்டப்படுறோம். அதேபோல கோபம் நேரடி வார்த்தை உண்மையை சொன்னாலும் மெதுவா சொல்றது நல்லது. அதே மாதிரி அதிகமா வேலையை எடுத்துக்கிறது வேலை பழு எல்லாருக்கும் உதவுறத குறைச்சிட்டு உங்களுடைய உடலுக்கும் மனசுக்கும் நேரம் ஒதுக்குங்க. மாத்தவே
29:58 கூடாது. இதுதான் உங்க உயிர் நேர்மை இதை ஒருபோதும் மாத்திக்காதீங்க விட்டு கொடுக்காதீங்க. உதவி செய்யக்கூடிய மனப்பான். இது யாருக்கும் உதவி செய்யறத நிறுத்தாதீங்க. ஆனா யாருக்கு உதவணும்ங்கறத மட்டும் யோசிச்சு பண்ணுங்க. தன்னம்பிக்கை எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் சரி உங்களால முடியும்ங்கிற நம்பிக்கை மட்டும் மாத்திக்கவே கூடாது. பொறுப்புணர்வு குடும்பம் நண்பர்கள் சமூகத்துக்கு பொறுப்பா இருக்கிறது சிம்மத்துறைய பெருமை இதல்லாம் எக்கார்ந்து கொண்டு நீங்க மாத்திக்க கூடாத விஷயம். உங்குடைய வாழ்க்கை தரம் உயரத்துக்கு என்ன பண்ணனும் பணப்புழக்கத்தை மெதுவா நிலைநிறுத்த கத்துக்கோங்க உறவுகள்ல போலித்தனம் என்னங்கிறத பார்த்துக்கோங்க தொழில் மதிப்பு உயர்வு அதற்கான வழி என்னங்கறத யோசிங்க மனசை அமைதியா வச்சுக்கோங்க உடல் ஆரோக்கியத்தை மீது அக்கரை வச்சுக்கோங்க இனி எல்லா விதங்களும் உங்களுக்கு வெற்றி தொடரும் இதை மட்டும் ஃபாலோ பண்ணிட்டா திரும்பவும் சொல்றேன் உங்குடைய மனசு நல்லது நம்பிக்கை அதிகம் சோதனைகள் அதிகம்
30:46 நம்பிக்கை பிளஸ் கோபம் பிளஸ் செலவு இது எல்லாமே கட்டுப்படுத்திட்டா நம்முடைய வாழ்க்கை தரம் தினம் தினம் உயரும் சிறப்ப ஒரு முடிவு சொல்றேங்க எப்பவுமே நீங்க சிங்கம் போல பிரகாசிக்க போறீங்க இப்ப இருக்கக்கூடிய கஷ்டம் நஷ்டம் சோதனை அழுகை கண்ணீர் எல்லாமே தற்காலிகமானது எதுவுமே உங்ககிட்ட நிலையா இருக்க போறதுல்ல கூடிய விரைவில ஏன் இந்த 2025 முடியறதுக்குள்ளாகவே உங்களுக்கு ஒரு நல்ல மாற்றம் வரும் தெய்வ அனுகூலம் உங்களுக்கு துணை வருது. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் உங்களுக்கு விருப்பம் இருந்தா உங்களுடைய கஷ்டங்கள்ல எந்த கஷ்டம் மறையணும். எந்த வேண்டுதல் சீக்கிரம் நிறைவேறும் நினைக்கிறீங்களோ கமெண்ட் பாக்ஸ்ல எழுதுங்க அத நாங்களும் உங்க சார்பா கடவுள் கிட்ட வேண்டுதலா வைக்கிறோம் நன்றிங்க