0:01 நவகிரகங்களுடைய இளவரசுன்னு சொல்லக்கூடிய புதன் பகவானை ராசி அதிபதியாக கொண்ட மிதுன ராசி அன்பு சொந்தங்களுக்கு வணக்கம்ங்க எல்லாரும் எப்படி இருக்கீங்க கண்டிப்பா எல்லாரும் நல்லா இருப்பீங்க என்ற நம்பிக்கையோட இந்த பதிவை நான் தொடங்குறேன் அதுக்கு முன்னாடி இதுநாள் வரைக்கும் நல்லனாலும் பரவாயில்ல இனியாவது உங்க வாழ்க்கையில நீங்க நல்லா இருக்க அந்த தெய்வத்துடைய அனுக்கிரகம் பரிபூரணமா கிடைக்கட்டும் உங்களுக்காக நானும் மனசார வேண்டிக்கிறேங்க இப்ப பொதுவா மிதுன ராசிக்காரங்க அதீத சிந்தனை கொண்டவங்க ஒரு வார்த்தையை பேசுறதுக்கு முன்னாடியும் ஒரு செயலை செய்யறதுக்கு முன்னாடியும் பல விதங்கள்ல யோசிச்சு அது ஓகே அப்படின்னு அவங்க மனசுக்கு பட்டா மட்டும்தான் பேசவும் செய்வாங்க செய்யவும் செய்வாங்க தொடக்கம் எல்லாம் சூப்பர்தான் முடிவுதான் கொஞ்சம்
0:46 கேள்விக்குறியா இருக்கும். ஏன்னா இடையில வந்து பாத்தீங்கன்னாக்க அத்துக்கலாம் அப்படின்ற ஒரு அழச்சிய போக்கு எப்பவுமே விதித்துகிட்ட இருந்துகிட்டேதான் இருக்கு. இது இல்லைன்னு உங்களால மறுக்க முடியாது. என்ன தெரியுமா? எப்படி இருந்தாலும் சரி சூழ்நிலை எந்த அளவுக்கு மோசமா போனாலும் பரல என்னால அதை சமாளிக்க முடியும். அந்த ஒரு இடம். ஆனா உண்மைதான். எப்பேர்பட்ட மோசமான சூழ்நிலையுமே சமாளிக்கக்கூடிய சாதூரியம் படித்தவங்கதான் மிதுன ராசிக்காரங்க. ஆனா என்ன பரவச்சிரும். நம்முடைய லைப்டைம் அச்சீவ்மெண்ட் எடுத்தா கூட இதுநாள் வரைக்கும் பெருசா நம்ம முன்னேறவும் இல்ல எந்த ஒரு சாதனையுமே புரிஞ்சதில்ல ஆனா உங்களால பல பேருடைய வாழ்க்கை பிரகாசமாதான் இருக்கு இது இல்லன்னு உங்களால மறுக்க முடியுமா சொல்லப்போனா மிதுன ராசிக்காரங்க ஒரு
1:32 இடத்துல உட்காந்து தனிமையில யோசிச்சீங்கன்னா என்ன யோசிப்பீங்க தெரியுமா என்னடா வாழ்க்கை அது நம்ம எல்லாருக்கும் உதவி பண்றோம் கனவுல கூட ஒருத்தனுக்கு துரோகம் நினைச்சதுல்ல நம்ம சிந்தனையும் சரி செயல்பாடும் சரி தெளிவாதான் இருக்கு ஆனா எந்த இடத்துல நம்ம மிஸ் பண்றோம் ஏன் நமக்கு மட்டும் எதுவுமே கை கூடியே வரமாட்டது இப்படில்லாம் சிந்தனை வரும். சோ எது எப்படியும் இந்த பதிவு உங்குடைய சந்தேகங்களுக்கு விடை கொடுக்கும். அதிஷ்டத்தை அள்ளி தரக்கூடியவரா செவ்வாய் பகவான் வரார். இதனால உங்களுக்கு நன்மைகள் அதிகமாகும். இப்போ அந்த நன்மைகள் என்னன்னு தெரிஞ்சுக்க போறோம். இப்ப உடனே மிதுராசி யோசிக்கும் அது சரி குருபகவானே எங்களுக்கு ஒன்னும் பண்ணல இதுல போதாத குறைக்கு சனீஸ்வர பகவான் கிட்ட மாட்டிக்கிட்டு
2:18 முழிச்சிக்கிட்டு இருக்கும். அப்படி போற போக்குல ராகுவும் கேதுவும் அவங்க ஆளுக்கு ஒரு பக்கம் ஒரு காட்டு காட்டிட்டு இருக்காங்க. இதுல நான் எங்க நல்லா இருக்கிறது இவங்க எல்லாம் சமாளிக்கிற அளவுக்கு செவ்வாய் பகவான் எங்களுக்கு நன்மை கொடுப்பாரா கொடுப்பார். அது என்னன்னு தெளிவா பார்க்கலாமா ஜூன் மாதம் ஆறாம் தேதியிலிருந்து ஜூலை மாதம் 28ஆம் தேதி வரைக்கும் அடுத்த 45 நாட்களுக்கு மிதுர ராசிகளுக்கு செவ்வாய் பகவான் கூடவே இருந்து நிறைய விஷயங்களுக்கு உங்களுக்கு துணை வரப்போறார் என்னப்பா அது வேலையா மிதுன ராசிக்கு கொடு என்னப்பா அது ஏதோ அதிஷ்டம் போலையே அதையும் இதுக்கு கொடு அடுத்து என்ன திருமண யோக்கமா அதை இவருக்கு கொடு அடுத்து குழந்தை பாக்கியமா அடுத்த இவருக்கு கொடு இப்படி ஒரு ஹோட்டல் உட்காந்துகிட்டு நம்ம நமக்கு தேவையான உணவுகள் எப்படி ஆர்டர் போடுறோமோ அந்த மாதிரி இவரால அதாவது
3:04 செவ்வாய் பகவான் பூமிக்காரகன்ு சொல்லக்கூடிய இவரால என்னென்னல்லாம் உங்களுக்கு நல்லது செய்ய முடியுமோ அத்தனையுமே உங்களுக்கு துணை இருந்து நல்லத செய்ய போறார் இப்போ இவரால நமக்கு எந்த மாதிரி அதிஷ்டங்கள் கிடைக்கும் இதோட நம்ம கவனமா இருக்கக்கூடிய இடமும் ஒரு சில விஷயங்கள் இருக்கதான் செய்யுது சரிங்களா அதையும் பாத்துருவோம் செவ்வாய் பகவானை பொறுத்தவரைக்கும் நீதியை நிலைநாட்டக்கூடிய கிரகம் உலகத்தில் நடக்கக்கூடிய ஒவ்வொரு சங்கடமான நிகழ்வுக்குமே இவர்தான் காரண கர்த்தா அத ஞாபகத்துல வச்சுக்கோ செவ்வாய் ஒருத்தர் வந்து பாத்தீங்கன்னா உங்களுக்கு சரிவர பலமா இல்லன்னா வீக்கா இருக்காரு உங்க ஜாதகத்துல அப்படின்னா எதிரிகள் தொழல கொலை கொள்ளை வழக்கு எல்லாமே நடக்கறதுக்கு இவர்தான் காரணம். ஒரு மனுஷனுடைய வாழ்க்கையில ஒருத்தன் ஜெயிலுக்கு போனாலும் சரி இல்ல ஏதாவது பிரச்சனை மாட்டிட்டு முழிச்சிட்டு இருந்தாலும் சரி அதுக்கு இவரும் ஒரு காரணமா இருப்பாரு நம்ம
3:51 ஒட்டுமொத்தமா சனீஸ்வர பகவானை மட்டுமே பார்த்து பயந்துகிட்டு இருக்கும் இவங்களும் இருக்காங்க சைலன்ட்டா இவரை சாதாரணமா இடை போட்டுறாதீங்க. இவர் நினைச்சா சிவபெருமான் மாதிரி கொடுக்கவும் முடியும் எடுக்கவும் முடியும். அதாவது ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும். அந்த வகையில செவ்வாய் பகவான் மிதுன ராசிக்கு கொடுக்க வந்திருக்கார். ஆல்ரெடி மத்த கரங்கள் உங்களுக்கு எடுத்தாலும் எடுத்தாலயும் அதெல்லாம் புடுங்கி கொடுக்கிற மாதிரி நீங்க இழந்த வாய்ப்புகளை இழந்த சொத்துக்களை இழந்த வேலையை கூட திரும்ப பெற்று கொடுக்கக்கூடிய அளவுக்கு அதிஷ்டத்தை அள்ளி கொடுக்க ரெடியா நிக்கிறார். இப்போ மிதுன ராசிக்கு 11ஆம் வீட்டின் அதிபதி ஆறாம் வீட்டுக்கு அதிபதியான செவ்வாய் உங்க ராசியில இரண்டாம் இடத்தில இருந்து மூன்றாம் இடத்துக்கு போயிருக்கார். உங்குடைய பேச்சுதாங்க
4:38 உங்களுக்கு ஒட்டுமொத்த பிரச்சனைக்கும் காரணமாவே இருந்திருக்கும். குடும்பம் பேச்சு பணம் சார்ந்த பிரச்சனைகள் இருந்திருக்கும் இது நாள் வரைக்கும் தாயாருடைய உடல் ஆரோக்கியத்தில் சங்கடங்கள் இருந்திருக்கும். அது எல்லாமே இப்ப சரியாகி நிம்மதி அடைய போறீங்க. வெற்றி அப்படிங்கிறது மூன்றாம் இடத்துக்கு செவ்வாய் பயிற்சி ஆகுறது உங்களுக்கு வெற்றியை கொடுக்கும். 3ஆ 10 11 இந்த இடங்கள்ல் செவ்வாய் இருந்தார்னா சாதகமான பலன்கள் கிடைக்கறதுக்கு வாய்ப்பு இருக்கு. இந்த மாதம்ங்கறது உங்களுக்கு எடுத்த காரியங்கள வெற்றியை கொடுக்கும். கோட்டு கேசு வழக்குகள்ல வெற்றிய கொடுக்கும். வேலை சார்ந்த விஷயங்கள் வெற்றிய கொடுக்கும் தொழில் சார்ந்த விஷயங்கள் வெற்றி கொடுக்கும். அட அதெல்லாம் எதுக்குங்க? நீங்க தொட்டது எல்லாமே வெற்றி பெறும். போதுமா? அடுத்தது குடும்பத்தை பொறுத்துக்கும் தசமஸ்தானத்துல சனி இருக்கார். ராசியில குரு இருக்கார்.
5:23 நண்பர்கள் சக ஊழியர்களுடைய உதவி கொண்டு உங்களுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். இளைய சகோதரர்களை திருத்துவதற்கு உண்டான வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும். உடைய வாழ்க்கை துணை பெற்றோருடைய ஆரோக்கியத்தில இதுநாள் வரைக்கும் இருந்த குறைபாடுகள் நீங்குது. புரியுதுங்களா எந்த அளவுக்கு கிரகங்கள் வந்துட்டு வேலை பார்கறாங்க. உறவுகளுக்குமே முக்கியத்துவம் வந்து இந்த கிரகங்களால கூட நடக்குது. இப்போ ஒருத்தனுடைய ஜாதகத்துல ஏதாவது ஒரு கிரகம் சரியா இல்லன்னா அது வந்து மத்த உறவுகள் உங்களை சார்ந்த உறவுகளுக்குமே பாதிப்பையும் கொடுக்கும் வெற்றியும் கொடுக்கும். அந்த வகையில உங்களால அதாவது செவ்வாய் பகவானுடைய சாதகமான அமைப்பின் காரணமா உங்குடைய வாழ்க்கை துணையின் பெற்றோர்களுடைய உடல் ஆரோக்கியம் சிறப்பாக போகுது. புரியுதுங்களா இதோட தெரியாத நபர்களுக்கும்
6:11 தெரிஞ்சவங்களுக்கு மருத்துவ உதவிகளை செய்து மகிழ்ச்சி அடைவீங்க. குடும்பத்தில மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த போறீங்க. எடுத்த காரியங்கள்ல் வெற்றி உண்டு. குடும்ப வாழ்க்கை பொறத்து கணவன் மனைவிக்குிடைய அன்யூனியம் அதிகரிக்க போகுது. உங்க கௌரவத்தை பாதுகாப்பதற்கான அனைத்து முயற்சிகளுமே இப்ப எடுக்க போறீங்க. அதேபோல கலைத்துறையில இருக்கீங்க தொழில் துறையில இருக்கீங்கனாக்க உங்களுக்கு ஏற்றம் தரக்கூடிய காலமா இது இருக்கப்போகுது. திரும்பவும் சொல்றேன் ஜூன் 6ல இருந்து ஜூலை 28ஆம் தேதி வரைக்கும் நீங்க எடுக்கக்கூடிய அனைத்து காரியங்களுமே வெற்றி பெறும். இந்த மாதத்தை பொறுத்தவரைக்கும் அனைத்து விதமான காரியங்களும் வெற்றி பெறுவதுனால எங்கும் ஜெயம், எதிலும் ஜெயம்னு சொல்லலாம். செவ்வாய் சாதகமா இருக்கிறதுனால பணவரவு அதிகமாகுது. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ராசியில் இருக்கக்கூடிய குருபகவான் உங்குடைய குழந்தைகளுக்கு நல்ல ஒரு படிப்பு
6:57 கொடுப்பார். அதேபோல குழந்தை பாக்கியம் இல்லாதவங்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். மருத்துவ ரீதியான பாதுகாப்புமே செவ்வாய் பகவான் கொடுக்கறார் அதாவது உடல் ஆரோக்கியம். திருமண வயதில் இருக்கறவனுக்கு திருமணம் சார்ந்த விஷயங்கள்ல சாதகமான சூழ்நிலை உருவாகுது. தடைப்பட்ட திருமணம் கைகூடி வரும் திருமணம் ஆகாதவனுக்கு நல்ல வர அமையும். அதேபோல கடன் ஒரு சிலருக்கு கடன் வந்துட்டு அதிகமா இருந்திருக்கும். சோ இந்த ஒட்டுமொத்த கடனையுமே அடைக்கூடிய அளவுக்கு வெற்றிகள் பல கிடைக்கும். வருமானம் பெருகும். வீடு மனை வண்டி வாகனம் இது போன்ற பொருட்களை வாங்க அதாவது சொத்துக்களை சேர்க்க வாய்ப்பு இருக்கு. வீட்டிலயுமே திருமண வயதில கூடிய சகோதரர் சகோதரிகளுக்கு திருமணம் செய்து வைக்கக்கூடிய வாய்ப்பு இருக்கு. மொத்தத்துல அந்த செவ்வாய் பயிற்சிங்கிறது உங்களுக்கு அற்புதமான
7:43 பயிற்சி கொடுக்க போகுது. எந்த ஒரு பயமோ பதட்டமோ தேவையே இல்லை. இது மட்டுமில்லைங்க செவ்வாய் பகவானை பொறுத்தவரைக்கும் நவகிரங்களுடைய தளபதி. வீரம், தன்னம்பிக்கை விடா முயற்சி, வலிமை எல்லாத்துக்குமே காரண கரத்தா இவர்தான். சோ இவர் உங்களுக்கு சாதகமா இருக்குன்னா இது சார்ந்த விஷயங்களலுமே உங்களுக்கு வெற்றிகள் உண்டு. இதோட இன்னும் ஒரு சில விஷயங்களை சேர்த்து சொல்றேங்க. குழந்தை தொடர்பான விஷயங்கள்ல நற்செய்திகளை பெறுவீங்க. தன்னம்பிக்கை அதிகமாகும் திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல செய்தி வரும். புதிய வேலைவாய்ப்புகள் அமையும் வேலை தேடிக்கொண்டர்களுக்கு நல்ல வேலை நல்ல சம்பளத்தோட அமையும். சிலருக்கு திடீர்தி ஆதாயங்கள் உண்டாகும். பொருளாதாரத்தில நல்ல முன்னேற்றம் இருக்கும் குடும்பத்தில மகிழ்ச்சி பெரும். அற்புதமான காலகட்டம். இது எல்லாத்துக்கும் மேல செவ்வாய் பகவானா உங்களுக்கு நடக்கக்கூடிய நல்லத மட்டுமே சொல்லிட்டு
8:28 இருந்தான் இல்லையா ஒரு விஷயத்துல மட்டும் எச்சரிக்கையா இருக்கணும். கூட போறந்தாங்க பாத்தீங்களா செவ்வாய் பகவானை பொறுத்தவரைக்கும் உடன்பிறப்புகளை குறிக்கக்கூடிய கிரகம். கூட போர்ந்தவங்க கிட்ட ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும். அவங்க சம்பந்தப்பட்ட எந்த விஷயமா இருந்தாலும் சரி எச்சரிக்கையா இருக்கணும். எக்ஸாம்பிள் சொல்லணும்னா அவங்க என்ன பண்றாங்க எது பண்றாங்க கண்காணிங்க. அவங்க ஏதாவது உதவி கேட்டு வராங்க அப்படினாக்க அது என்ன எதுங்கறத பார்த்து விசாரிங்க. அதேபோல அவங்க ஏதாவது ஒரு விஷயத்துக்கு உங்கள வந்து இழுக்குறாங்க இந்த பணத்தை வந்து முதலீடு பண்ணு இல்லவா அங்க போலாம் இங்க போலாம் இல்ல ஏதாவது யாரையாவது பார்க்க போலாம் ஏதாவது ஒரு விஷயத்துல உங்கள பிடிச்சு இழுக்குறாங்க அப்படின்னாக்க ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும். இது வந்து கூட பிறந்தவங்களுக்கு மட்டும் இல்லைங்க இந்த உறவுகளோட இருக்கக்கூடிய சித்தப்பா பெரியப்பா இல்ல அண்ணன் தம்பின்னு ஏதாவது ஒரு வகையில ஒரு அண்ணா தம்பியோ வருவாங்க இல்லையா பங்காளிகள் இவன் கிட்டல்லாம்
9:15 ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும். அண்ணனோ தம்பியோ தங்கையோ அக்காவோ இந்த மாதிரி எந்த உறவாக இருந்தாலும் சரி கவனமா இருக்கணும். ஏன்னா இந்த செவ்வாய் பகவானை பொறுத்தவரைக்கும் இவர்களால உங்களுக்கு பிரச்சனைகளை கொடுப்பார். பார்த்து சூதானமா இருக்கணும். மத்தபடி புதிய வருமான ஆதாரங்களை உருவாக்குறார். புதுசா தொழில் தொடங்குவீங்க. ஆல்ரெடி பதவியில இருக்கிறவங்க உயர் அதிகாரி கிட்ட இருந்து பாராடுகளை பெறுவீங்க. சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கறதுக்கு வாய்ப்பு இருக்கு. அரசு தொடர்பான வேலைகள் இருந்த தடைகள் அனைத்தும் நீங்குது. அரசாங்க உத்தியோகத்துக்கு முயற்சி பண்ணக்கூடிய மிதுன ராசி கூட இந்த காலகட்டம் சிறப்பா இருக்கனால அரசாங்க உத்தியோகம் நிச்சயம் கிடைக்கும் முயற்சி பண்ணுங்க. பணவரவு அதிகமாகுது ஒட்டுமொத்தமா முன்னேற்றமான காலகட்டங்க இது. இன்னும் சிறப்பா சொல்லன்னா
10:00 சமுதாயத்தில மதிப்பு மரியாதை புகழ் எல்லாமே அதிகரிக்க போகுது. உடைய திறமைகள் வெளிப்படுத்துவத்கான நிறைய வாய்ப்புகள் அமையும். சோ மிதுன ராசி இதுநாள் வரைக்கும் நீங்க பட்ட கஷ்டங்களுக்கு எல்லாத்துக்குமே பதில் தரக்கூடிய வகையில் இந்த செவ்வாய் பகவான் ஜம்னு உங்க பக்கம் வந்து துணையா நிக்கிறார் கேட்கவே சந்தோஷமா இருக்குமா இந்த செவ்வாய் பகவான் கொடுக்கக்கூடிய எங்களுக்கு அதிஷ்டங்கள் வாய்ப்புகள் நிலைச்சிருக்க ஏதாவது பரிகாரம் இருந்தா சொல்லு சொல்லிட்டா போச்சு நீங்க செய்ய வேண்டிய ஆலய வழிபாடு திருச்செந்தூர் முருகப்பெருமானை வழிபாடு செய்ய சிறப்போ சிறப்பு வெற்றி கிடைக்கும் வெற்றி கிடைக்கும்ு சொல்லி அந்த வெற்றிகளுடைய துணை இருந்தாதான் அந்த வெற்றிகள் நிலைக்கும். புரியுதுங்களா ம்மா கோவிலுக்கு போகணுமா இல்ல வீட்ல வழிபாடு செஞ்சா போதுமா முடிஞ்சா போயிட்டு வாங்க சிறப்பு முடியாத பக்சல அனுதினமும் வீட்ல
10:47 வழிபாடு செய்யங்க அந்த முருக பெருமான் ஏத்துப்பார். முடிஞ்சா அவருடைய புகழை தினம் தினம் பாடுங்க. திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் தேடி தேடி வருவோர்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வேலும் மயிலும் உங்களை காக்கும் வாழ்த்துக்கள்