0:00 நாளும் கோலும் என்ன செய்யும் நாம் முருகன் இயற்கையில் பிளேயதமிழ் நேயர்களுக்கு வணக்கம் நான் உங்கள் வாழ்க்க வளமுட ஜோதிடர் ஸ்ரீ ஸ்ரீ குருமரளி என்ற முருகபெருமான் குருவழியில் குரு நேசிப்போம் குருவை போற்றுவோம் அன்பார்ந்த குருவாரி சென்பர்களே அனைவருக்கும் ஆங்கில இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் பிளே தமிழ் வழியாக வரக்கூடிய 2026 இந்த வருஷத்தில் ஒரு அதிசயம் இருக்குது 26ஆல பார்க்காத ஒரு அதிசயம் இந்த வருஷத்தில் மட்டும்தான் அந்த கிரகத்தோடைய கோள்கள் பக்கவா அமையும் ஒன்னு குருபகவான் ரண்டு சனி பகவான் மூணு ராகு கேது இந்த நாலு கிரகத்தை வச்சா வருஷம் எப்படி இருக்கும்னு கணிக்க முடியும் 2026ல
0:48 பயங்கரமான ஒரு ராஜயோகம் இருக்குது ஏன்னா எல்லா கிரகமும் ஏன் ராஜயோகம் இருக்கு நான் சொல்றேன் தெரியுங்களா எல்லா வருஷத்தையும் இது மாதிரி நீங்க அதிசயம் பார்க்க முடியாது. இந்த வருஷத்துல மட்டும்தான் அதிசயம் இருக்குது. அந்தந்த கிரகம் அவங்களுடைய நட்சத்திரத்தில போறாங்க. இப்ப குரு பகவானா குருவுடைய நட்சத்திரத்தில போறாரு. சனி பகவான் சனி பகவானுடைய நட்சத்திரத்தில போறாரு. ராகு பகவான் ராகுவுடைய நட்சத்திரத்தில போறாரு. கேது பகவான் ஒரு சில தினத்துக்கு அப்புறம் அவருடைய நட்சத்திரத்தில போறாரு. அப்ப என்ன யாகும்? இந்த நான்கு கிரகம் நல்லா இருந்துட்டா மனித வாழ்க்கையில எல்லாமே வெற்றிதான். ஏன்னா சனிதான் ஒரு மனிதன பெரிய அளவுக்கு தொழில்ல உத்தியோகத்துல ஆயில்ல ஒரு பிரம்மாண்டமான ஹார்ட் வொர்க்க பா்கறது சனி பகவான்தான். இவர் ஜாதகம் நல்லா இருக்கும். எல்லாருமே ஜாதனோட இடத்துல வேகமா விடுவாங்க. சனிபானை கண்டா அடுத்து குரு பெருங்கொண்ட பணம், இன்கம்,
1:34 வருமானம் இவரும் ஒரு முக்கியமான கிரகம் வீட்ல சுப காரியம் சுப செலவு நம்ம ஜாதகத்துல தோஷத்தை போக்குற ஒரே கிரகம் குரு பகவான்தான். குரு பார்த்தால் கோடி நன்மை இவரையும் நம்ம மெயினா பார்கணும். அடுத்து ராகு கேது வந்தாவே எல்லாரும் ஜாதனோட இருந்து வேமா போய் பாப்பாங்க. இவரு தோஷத்தை ஏற்படுத்தக்கூடிய கிரகம். ராகு எந்த இடம் இருக்கா ஒரு மனிதனை பிரம்மாண்டமா கொண்டு போய் டக்குன்னு கீழ சரிக்கி விட்டுருவோம். ராகு கேது அப்படி கிடையாது ஒரு மனிதன் அப்படியே ஒரு குழப்பத்தை கொடுத்து ஒரு மன குழப்பத்தை கொடுத்து ஒரு ஸ்டெடியான ஒரு மைண்ட் இல்லாம குழப்பத்தை கொடுத்தும் அப்ப இந்த ராகு கேதும் ஒருத்தருடைய ஜாதகத்துல முக்கியம். அப்ப இந்த எல்லா கிரமும் அவருடைய நட்சத்திரத்தில போகும்போது சில பேருக்கு மிகப்பெரிய ஒரு ராஜயோகம் இந்த 12 ராசியும் பக்காவா இருக்கு. கடைசி மட்டு வீடியோ பாருங்க. நான் ஒரு இதுல என்ன பலன் கொடுக்க தெரியுமா? கடைசி மட்டும் வீடியோ பாருங்க. உங்களுடைய நட்சத்திரத்துக்கு 2026க்கு புல்லா என்னென்ன ஒரு விசேஷமான யோகம்
2:20 இருக்கு இதுக்கு நான் வீடியோல இருக்கு கடைசி முடி வீடியோ பாருங்க. இப்ப நம்ம வீடியோக்குள்ள போவோம். அன்பார்ந்த மேஷ ராசி அன்பர்களே பொதுவாக மேஷ ராசி காலபுருஷனுடைய ஒன்னாவது ராசிதாங்க இந்த மேஷ ராசி. எதுலயுமே பாருங்க ஒரு தைரியமான குணம். ஒரு தன்னம்பிக்கையான குணம் ஒரு லட்சியத்தை நோக்கி ஓடிட்டே இருக்கக்கூடிய ஒரே ராசினா மேஷ ராசி மட்டும்தான் நம்ம சொல்லணும். எப்படி தைரியம் தன்னம்பிக்கை நீதி நேர்மை பயங்கரமான ஒழுக்கமான குணம் திறமையான குணம் எல்லாமே மேஷ ராசியில நிறைய இருக்கும் அப்படிப்பட்ட மேஷ ராசி என்பர்களுக்கு வரக்கூடிய 2026 ஆங்கில புத்தாண்டு இந்த வீடியோ நீங்க மிஸ் பண்ணிடக்கூடாது ஏன்னா உங்க வாழ்க்கையில முக்கியமான தருணம் நீங்க எல்லா வருஷமும் வீடியோ பார்ப்பீங்க ஆனா 2026 உள்ள வருஷம் என்னன்னா ஒரு விசேஷமான
3:07 விஷயம் இந்த வருஷத்துல இருக்குது. நீங்க எல்லா வருஷத்தை விட இந்த வருஷம் ஏன் இந்த வீடியோ நீங்க மிஸ் பண்ண கூடாது நான் சொல்றேன்னா எல்லா கிரகமும் இந்த நாலு கிரகமும் பாருங்க ஒவ்வொரு நட்சத்திரம் வேற வேற நட்சத்திரத்த பயணிக்கும் இந்த வருஷம் மட்டும்தான் அவங்குடைய சொந்த நட்சத்திரத்தில பயணிக்குது இது எல்லாரும் இல்லாத ஒரு அதிசயம் இந்த வருஷத்துல இருக்கு 2026 எல்லாருமே மேஷ ராசி பயப்படுறது என்ன தெரியுமா ஏழ சனி வந்துருச்சு விரைய சனி வந்துச்சு விரையசனி என்னதாங்க பண்ணும் வாழ்க்கை என்ன பண்ணும் அப்படியே தூரத்தில் நம்ம நம்ம பயந்தாதான் அந்த கிரகம் உங்களுக்கு பலவீனமாகும் நல்லா பாருங்க சனி பகவான் உங்களுக்கு நல்லவரா கெட்டவரா உங்க ஜாதத்துல நல்லா இருந்தா மட்டும் ஏன்னா அவர் இதுக்கு முன்னாடி என்ன பண்ணார் தெரியுமா உங்களுக்கு நான் சொல்றேன் கரெக்டா டேட் சொல்றேன் பாருங்க மார்ச் மாசத்தில இருந்து எடுத்து பாருங்களேன் நான் இது எல்லாத்துக்கும் சொல்லல யாருடைய பிறப்பு
3:52 ஜாதத்துல திசாபுத்தி சரி இல்லாதவங்க மட்டும் இத எடுத்துக்கங்க உங்க ஜாத தசாபுத்தி சரி இல்லாத மட்டும் ஏழ சனி விரைய சனி என்ன பண்ணிருக்குன்னா உங்களுக்கு பக்கும் 11க்கும் உடைய வராரா 10னா என்ன சொல்லுங்க கருமம் ஏதாச்சு ஒரு கெட்ட விஷயம் குடும்பத்துல நடந்திருக்கும் ஒன்னு அடுத்து 11 10 அதைதவிட தொழில் உங்களுடைய தொழில் வீழ்ச்சியில கண்டிப்பா ஒரு சர்க்கிளை நீங்க கண்டிப்பா பார்த்திருப்பீங்க. உங்களுடைய புகழ் அந்தஸ்து கௌரவத்துல ஒரு தடங்கள் கண்டிப்பா வந்திருக்கும். அவமானம் பிரச்சனை ஏதாச்சு பாத்திருப்பீங்க. மானார் மாமியாவுடைய சொத்துக்கள்ல ஒரு வில்லங்கம் ஈடு வீடு இடத்துல ஒரு பிரச்சனை ஒரு இடமோ பூமியோ சொத்தோ வாங்கிருப்பீங்க. அதுல ஒரு வில்லங்கம். அடுத்து 11 என்ன பண்ணாரு? உங்க லாபத்தை முடக்கி விட்டாரு. சேமிப்பு உங்களிட இருக்குன்னு சொல்லுங்க. உங்களால முடியுமா? இப்ப ரீசன்டா சொல்றேன் ஒரு மூணு மாசம் 139 நாள் ஜூன் மாசத்துல இருந்து உங்களுக்கு வருமானம் இருக்கான்னு கேட்டு பாருங்க கிடையாது கேளுங்க சும்மா லாபம்
4:40 வருமானம் மூத்த சகோதர தொடர்பு ஏதாச்சு ஒரு வழக்கு பிரச்சனை ஒரு கமிஷன் வியாபாரத்துல பிரச்சனை ஏதோ தடங்கள் நான் பாத்துக்கிட்டு இருக்கேன் சரியாக எனக்கு இல்லைங்க வேலை உத்தியோகம் சரியா அமையலங்க தொழில்ல உத்தியோகத்துல கடுமையான கஷ்டத்தை பாத்துங்கிற விஷயம் சொல்ல முடியும் கண்டிப்பா கணவன் மனைவிக்குள்ள ஒரு மனவருத்தம் இருந்திருக்கும் கணவனோ மணவனோ நண்பரவோ பழக்கமோ படிப்போ கல்வியோ தொழிலோ உத்தியோகமோ எல்லாத்துலையும் இந்த விரைய சனி சரி இல்லன்னா இங்க சர்க்கிள கொடுத்துருக்குங்க. இது நிறைய பேருக்கு நடந்துருக்கும் வாங்க வாழ்க்கையில. கேட்டு பாருங்க. மேஷ ராசிய தடுக்கவே சொல்ல முடியாது. சொல்லவே முடியாது. ஆமாங்க இல்லன்னா இதை இதையும் தாண்டா என்ன காலுக்கு கீழ அடிபட்டுருக்கும். கால் வலி எத்தனை பேருன்னு கேட்டு பாருங்க நீங்க சும்மா கேளுங்க ஆமா பாரு. அடுத்து குரு என்ன பண்ணாரு சொல்லுங்க. குரு என்ன பண்ணாரு ஒரு விரையாதிபதி அடுத்தவர் மூணாம் இடத்துல இருந்தாரா? நிறைய ஒரு முயற்சிகள அப்படியே தாமதப்படுத்தார். யாருக்கு குரு சரி
5:26 இல்லையோ ஒரு சில பேருக்கு பாருங்க அம்மாவுக்கோ குடும்பத்திலயோ இடத்திலயோ பூமியிலயோ ஏதாச்சு ஒரு தடையில கண்டிப்பா சந்திச்சிருப்பாங்க நிறைய ஒரு திடீர் ஒரு பிரச்சனைய சந்திச்சுப்பாங்க வழக்கு சார்ந்த பிரச்சனை இது எல்லாமே இருந்துச்சு ஆனா ராகு கேது மட்டும் உங்களுக்கு 11லயும் அஞ்சுல இருக்கா மேக்ஸிமம் ராகு கேது ஒரு சில பேருக்கு நல்ல யோகத்தை கொடுத்துருக்கும் ஒரு சில பேருக்கு நல்ல பலவீனத்தையும் கொடுத்திருக்கும். இதான் இதுக்கு முன்னாடி 2025ல உள்ள பிரச்சனை நம்ம பார்த்துட்டோம். திருமணத்தடை தொழில் உத்தியோகம் இது எல்லாமே ஒரு சில பேருக்கு அப்படியே மார்ச் மாசம் எடுத்து பாருங்க எல்லாத்துக்கும் இருந்துச்சு அப்படிங்கிற வார்த்தைதான் நீங்க சொல்ல முடியும். ஏன்னா எல்லாருமே கர்மால பிறந்திருக்கோம் அது எப்படி இப்ப எதிப்ப 2026 நம்ம எப்படி எதிர்கொள்ளணும் இதான் உங்குடைய விஷயம். அப்ப இந்த நாலு கிரகம் மட்டும் பாருங்க சனி பகவான் குரு பகவான் ராகு கேது நாலு கிரகம் மட்டும் நல்லா இருந்தா மட்டும் சூப்பரான யோகத்தை கொடுப்பார். ஏன் சூப்பரான யோகத்தை கொடுப்பார் சொல்லுங்க இப்ப யாருக்கெல்லாம்
6:13 சனி பகவான் நல்லா இருக்காரோ நல்லா பாருங்க அவர் 11ஆம் வீட்ட 12ஆம் இடத்துல இருக்காரு. அவர் எங்க பா்கறாரு தெரியுமா? அவருடைய பார்வை ரெண்டாம் இடத்தை பாக்குறாரு. மூணாம் பார்வையா சிறப்பு பார்வை கொடுக்கறாரு. பொருளாதார வரச்சில வெளிநாடு வெளியல பயங்கர அளவுக்கு வருது நீங்களா இருப்பீங்க. இதை எழுதியே வச்சுக்கங்க சனிபவன் யாருக்கு நல்லா இருக்கோ இந்த விரைய சனி சொல்றல சனிபவன் ஜாதகத்தை நல்லா இருந்தா வருமான பொருளாரத்தை சூப்பரா கொடுப்பாரு. ஏன் எதை வச்சு நீங்க சொல்றீங்க? என்ன காரணம் கேப்பீங்க? இரெண்டாம் இடத்தை அவர் மூணாம் பறவை பார்கறாரு பாத்தீங்களா? 12ஆம் இடத்துல சுயசாரம் வாங்கி லாபஸ்தான அதிபதி இரண்டாம் இடத்தை பார்ப்பதால் இங்க வருமான பொருளாதால 2026ல நீங்க டாப்பா வரது நீங்க ஃபர்ஸ்டா இருப்பீங்க. அவருடைய பார்வை அடுத்த பாரம் எங்க விழுது பாருங்க வேலை உத்தியோஸ்தான பா்கறா எத்தனை பேர் வெளிநாடு வெளியூர் வேலை போய் எத்தனை பேர் வீட்டல கிடக்கறீங்க வேலை இல்லாம கிடக்கறீங்களா இல்ல விசா பிரச்சனை இருக்கா இல்ல உங்களுக்கு பிஆர் கிடைக்காம பிரச்சனை இருக்கா இது எல்லாமே வரும் வேலை கிடைக்காதவனுக்குல்லாம் வேலை உத்தியோகம் சூப்பரா கிடைக்கும் எத வச்சு சொல்றீங்க
6:59 சனி பகவானுடைய பார்வை ஆறாம் இடத்தை பார்கறார் அப்ப வேலை உத்தியோகத்தில மிகப்பெரிய ஒரு மாற்றத்தை கொடுத்துதான் ஆகணும் ஏன்னா ஆறாம் இடம்தான் வேலை உத்தியோகம் தொழில் கடன் பிரச்சனை எல்லாமே சரி பண்ண போறார் அப்ப வெளிநாட்டுல வேலை பா்கறவன் வேற கண்ட்ரி விட்டு கண்டு போலாம் வெளியூர்ல வேலை பா்கற வேற கண்ட்ரி விட்டு கண்டி போகலாம் இங்கேயும் வேலை பாக்குறவங்களுக்கு நல்ல ஒரு மாற்றம் இருக்கு. வெளிநாடு யோகம் தேடி வரும். வேலை உத்த எந்த ஒரு தடையும் இருக்காது. எந்த பேங்க்ல போய் லோன் கேட்டாலும் லோன் சாங்கஷன் ஆகும் 2026 பேங்க் கண்டிப்பா உங்களுக்கு ஒொர்க்அவுட் ஆகும். 2026 உங்க வாழ்க்கை தரமா மாறும். சனி பகவான் மட்டும் ஜாதகத்த நல்லா இருக்கணும். அனைவருமே ஜாதகம் நோட்ட எடுத்து பாத்துக்கங்க. அடுத்து பாருங்க உங்களுக்கு படிக்கக்கூடிய மாணவம் சொல்றேன். படிப்பு கல்வியில மிகப்பெரிய ஒரு வளர்ச்சிக்கு போறது நீங்களா மட்டும்தான் இருக்க முடியும். எப்படி இதுல கடைசி முடி வீடியோ பாருங்க. நம்ம ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் ஒரு விதமா கொடுக்குறோம். ஏன்னா படிப்பு கல்விக்கு இங்க நல்லத மட்டும் தான் கொடுக்க செய்ய ஏறசனி வந்தாலும் உங்களுக்கு பாதிக்காது
7:45 ஏன்னா குருபகவான் அவருடைய சொந்த சாரம் மூணாம் இடத்தில இருந்து இங்க ஏழாம் இடத்தை பார்த்து அடுத்த ஒன்பதாம் இடத்தை பார்த்து அடுத்த பாத்தா 11 ஆம் இடத்தை லாப பார்கிறார் படிப்பு கல்வில எந்த ஒரு தடையும் உங்களுக்கு வைக்க மாட்டாருங்க ஏன்னா உங்களுக்கு பாக்கியாதிபதிங்க இப்பயா ஏழாம் இடத்தை பார்த்தா என்ன ஆகும் பொதுமக்கள் ஒரு படிப்பு கழிவில மிகப்பெரிய ஒரு மதிப்பு எடுத்தது நீங்களா இருப்பீங்க 2026 எழுதியே வச்சுக்கங்க மேஷ ராசி. ஜாதகத்துல தசாபத்தி நல்லா இருந்தா புதனும் குருவும் நல்லா இருந்தால் கண்டிப்பா படிப்பு கழில நீங்க பெரிய அளவுக்கு வருவீங்க. அதே மாதிரி திருமணம் நடக்காதல்லாம் காதல் திருமணம் கன்பார்ம் இத எழுதியே வச்சுக்கங்க காதல் திருமணம் ரெண்டாவது திருமணம் ரெண்டுமே ஒர்கவுட் ஆகும் ஏன்னா திருமண வாழ்க்கை சம்பந்தமா எத்தனை பேர் கோர்ட்டு கேஸ் படிவாச போயிட்டு இருக்காங்க தெரியுமா அவங்களுக்குல்லாம் 2026 சரியா டைம் திருமணம் நடக்கா திருமணம் வரும் குழந்தை பாக்கியம் நிறைவேற கிடைக்கும் எண்ணற்ற குழந்தை சுக்கரனட சாரத்தில போறார் இரண்டாம் வீட்டு அதிபதி சாரத்திலயும்
8:31 ஏழாம் வீட்ட சாரத்திலயும் இந்த கேதுபகன் பயணிக்கும் போது அஞ்சாம் இடத்தில இரு காதல் குழந்தை பாக்கியம் எல்லாமே சூப்பரா அமைக்கிறார் வெளிநாடு வெளியூர் வாழ்க்கை செமையா இருக்கும் எலக்ட்ரிக்கல்ஃபீல்ட் ஆசிரிய வேலை பார்கறவங்க மருத்துவத்ததுறை ஷேர் மார்க்கெட்டிங் இது எல்லாமே பட்டை கல போறீங்க தாய் தந்தை ஆரோக்கியத்துல நிறைய பேருக்கு மருத்துவ செலவு இருந்துச்சுங்க மேஷ ராசியை பொறுத்தவரை இனிமே 2026 மருத்துவ செலவு இல்ல சரியா டைமிங் நல்ல ஒரு அனுகூலத்தை கண்டிப்பா அமைச்சு கொடுப்பார். ஏன்னா உங்களுக்கு நல்ல ஒரு டைம் வேலை செய்யுது. அதே மாதிரி பாருங்க கெமிக்கல்ஃபீல்டு மருத்துவஃபீல்டு யூனிஃபார்ம் டெவல பாக்குறவங்க எல்லாமே சூப்பரா இருக்கும். பெண்களுக்கு மிகப்பெரிய வெற்றி விளையாட்டு துறை பயன்படிய அனைவருமே பாருங்க மேஷ ராசியில பிறந்தா கண்டிப்பா உங்களுக்கு விளையாட்டு துறை தேடி வரும். மருத்துவம் விளையாட்டு கெமிக்கல் எல்லாமே சூப்பரா இருக்கும். இப்ப நட்சத்திர பலன் பாத்தா முதல் நட்சத்திரம் என்ன வரும் அஸ்வின்ல பிறந்தவங்க 2026 அஸ்வினி எப்படி இருக்கும்
9:19 நல்லா பாத்துக்கணும் உங்களுக்கு கேதுபகவன்ஃேவரட்டா இருக்கார் உங்க ராசி அதிபதி அஞ்சாம் இடத்தில இருக்கிறார் அப்ப இந்த வருஷம் ஃபுல்லாவே பாருங்க உங்களுக்கு அஞ்சாம் இடம் ஏதாவது ஒரு நல்ல விஷயம் மனசுக்குள்ள ஓடிக்கிட்டே இருக்குதா நான் வாழ்க்கையில இப்படி போகணும் அப்படி போகும் மனசுல சிந்தனை ஓடுதா ஓடலையா அஸ்வினில பிறந்த எத்தனை பேருக்கு ஆசை ஓடிக்கிட்டு இருக்கு நீதி நேர்மை கண்ணியம் கட்டுப்பாடு தனிமை விரும்பக்கூடிய தன்னம்பிக்கையான உங்க நிறைய இருக்கணுமே எதுக்கும் பயப்பட மாட்டீங்க உங்கள்ட்ட உள்ள திறமை யாரு கிட்டயும் இருக்காது எது வந்தாலும் பயப்படாதீங்க வாழ்க்கையில நீங்க ஜெயிக்க கூடிய நேரம் வருது யாருமே கர்மா இல்லாம கலியுகத்தில பிறக்க முடியாதுங்க ஏன்னா அஸ்வினில பிறந்தவங்க நமக்கு நிறைய ஜாதகம் கொடுத்தாங்க இப்பதான் லைப்ல ஜெயிக்க போறாங்க ஜெயிக்க கூடிய நேரம் பக்கா வேலை செய்து ஏன்னா அவர் கேது பகவான் பலமாயிட்டாரு அடுத்து சுயசாரம் வாங்கிட்டானா இன்னும் சூப்பரா இருக்கும் நான் சொல்றது மார்ச் மாசம் 29ஆம் தேதிக்கு அப்புறம் பாருங்க உங்க வாழ்க்கையில சுபகாரியம் வேலை தொழில் உத்தியோகம்
10:05 வெளிநாடு வெளியூர் எல்லாமே 2026ல செம்மையா இருக்கும் திருமண வாழ்க்கை மெயினா மருத்துவத்ததுறை கெமிக்கல் ீல்டு அரசியல் அரசாங்கம் வெளிநாடு வெளியூர் படிப்புகளில் ஒரு மாற்றம் தொழில்ல ஒரு மாற்றம் எல்லாமே சூப்பரா இருக்கும் 2026 ஜாதகத்தில கேதுப நல்லா இருந்தா நல்ல யோகம் உண்டுங்க அடுத்து பரணில பிறந்தவங்க எது வந்தாலும் கவலைப்படாதீங்க இறைவனுடைய அருள் உங்களுக்கு முழுக்க முழுக்க இருக்கு பரணில பிறந்தவங்க ஏன்னா எப்பவுமே நாகரிகமான குணம் ஒழுக்கமான குணம் திறமையான குணம் டேலண்டான குணம் உங்கள்ட்ட நிறைய இருக்கும் இனிமேதான் வாழ்க்கையில ஜெயிக்க போறீங்க வீடு இடம் பூமி வண்டி வாகனம் வெளிநாடு வெளியூர் சார்ந்த விஷயம் குடும்பத்துல ஒரு சுப சுப காரியம் எல்லாமே தேடி வருது நான் சொல்றது பரணி சில படம் வருது. வாழ்க்கையை ஜெயிக்கக்கூடிய நேரம், ஜெயிக்கக்கூடிய தருணம் உங்களுக்கு. ஏன்னா எதுவுமே ஒரு வேலை பார்த்தாது ஒழுங்கா பார்கணும். ஏன்னா இதுக்கு முன்னாடி பாருங்க குடும்பத்தில
10:51 நிறைய செலவுகள், தடை, தாமதம், அவமானம், பிரச்சனை மீன் பலி நிறைய தடைய சந்திச்சீங்க. வேலை எல்லாமே உத்தியோகத்துல எல்லாமே தருமா இனிமே இருக்காது. ஏன்னா இந்த மூன்று கிரகங்கள் நான்கு கிரகமும் சுயசாரம் வாங்கி நிக்கறதுனால இந்த நாலு கிரகம் உங்களுக்கு நட்பா இருந்துட்டா மட்டும் போதும் பரணி நட்சத்த பிறந்த கண்டிப்பா தரணி ஆளக்கூடிய திறமை வந்துரும். அடுத்து கார்த்திக நட்சத்திரத்த பிறந்தவங்க எதுவுமே நீதி நேர்மை ஒழுக்கம் கண்ணமை கண்ணியம் கட்டுப்பாடு பயங்கரமான திறமையான குணம் உங்கிட்ட நிறைய இருக்கும் எதுக்கும் பயப்பட மாட்டீங்க எது வந்தாலும் பார்த்துக்கலாங்க ஒரு தைரியம் உங்கிட்ட புடிச்ச விஷயமே இதான். அப்ப கார்த்திக பிறந்தவங்க எதுவுமே பயப்படாதீங்க அரசாங்கம் நல்லா இருக்கும் அரசியல் நல்லா இருக்கும் படிப்புகள் நல்லா இருக்கும் வேலை நல்லா இருக்கும் தொழில் இருக்கும் வீடு வாங்குவீங்க இடம் வாங்கி பூமி வாங்கி வண்டி வாங்கு வாகனம் வாங்கி இது எல்லாமே நல்ல ஒரு மாற்றத்தை கொடுத்துக்கிட்டே இருக்கார் யாரு கார்த்திகல பிறந்த எல்லாமே லைப்ல ஒவ்வொரு ஒவ்வொன்னா உங்களுக்கு வெற்றி வந்துகிட்டே இருக்கு நீங்க எதுலயுமே பாருங்க தைரியம் பயனீங்க உங்க பக்கம் வெற்றி நிச்சயம் வரக்கூடிய 2026
11:39 மேஷ ராசியை பொறுத்தவரை ஏழரசனையை அடிச்சு நொறுக்கி வெற்றியை தேடும் மேஷ ராசியாகவே அமைகிறது.