0:00 எல்லோரும் இன்புற்று இருப்பதை தவிர வேறு ஒன்றும் அறியேன் பராபரமே என் அன்பான பிளேதமிழ் உறவுகளே உங்கள் அனைவரையும் இந்த பதிவின் மூலமாக சந்திப்பதிலே பெரும் மகிழ்ச்சி நம்ம இன்னைக்கு ரொம்ப அழகா ஒரு விஷயத்தை பத்தி பேச போறோம் அதுல ரொம்ப முக்கியமா நடைமுறை வாழ்க்கையில் இருக்கக்கூடிய சின்ன சின்ன சிக்கல்களை எப்படி நாம சமாளிக்கலாம் அப்படிங்கிறதுதான் இன்னைக்கு நம்ம பேச பேச போறோம் இதுல முதல்ல இந்த உலகத்தில நம்மளை யாராவது ஒருத்தவங்க வழி நடத்துனாங்க அப்படின்னா நம்ம ரொம்ப சீக்கிரமா முன்னேற முடியும். இன்னைக்கு உலக வரிசையில பணக்காரர்கள் வரிசையில் இருக்கக்கூடியவர்கள் எல்லாம் பார்த்தீங்கன்னா யாரோ ஒருத்தவங்க வழி
0:46 நடத்துனவங்கதான் யாருமே தானா தோன்றிய சுயம்பு லிங்கங்கள் கிடையாது. முன்னாடி யாரோ ஒருத்தவங்க ஒரு ஸ்கெட்ச் போடுறாங்க. அந்த ஸ்கெட்ச் அவங்களால முடிக்க முடியல. அதை பார்த்துக்கிட்டே இருக்கறாங்க. அந்த ஸ்கெட்சை இவங்க எடுக்குறாங்க இவங்க சக்சஸ் பண்ணிடுறாங்க நீங்க கவனிச்சு பாருங்க முதல் முதல்ல ஒரு பிளான் போட்டவங்க அது வெற்றி அடைஞ்சாங்களா அந்த பிளான் போட்டு அது அங்கேயே ஃிளாப் ஆயிட்டு அவங்க விட்டுட்டு போயிருப்பாங்க அதுல இருந்து வந்தவங்க தான் அதிகமாக வெற்றி பெற்றவர்களாக இருப்பாங்க இன்னைக்கு நம்மளுடைய ஜெனரேஷன்ல நம்ம நிறைய விஷயங்களை தெரிஞ்சுக்கறதுக்கு முக்கிய காரணம் யாராக இருக்கும் அப்படின்னா நம்ம கத்துக்கிறதுதான் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாடத்தை ஆண்டவன் கத்துக் கொடுக்கிறான். எல்லாருடைய
1:31 வாழ்க்கையிலும் நீங்க எடுத்துக்கலாம். நீங்க நிம்மதியா நீங்க ஒரு நாள் தூங்குறீங்கன்னா அடுத்த நாள் அந்த நிம்மதியோடு எழுந்திருக்கணும் அப்படின்னா நீங்க ஏதாவது ஒரு பாடத்தை கத்துக்க போறேங்கிற ஒரு நம்பிக்கையோடு எழுந்தாதான் நிம்மதியோடு எழுந்திருக்கலாம். இன்னைக்கு என்ன நடக்க போகுதோ தெரியலப்போ அப்படின்னா அந்த நாளே நமக்கு விரயமாயிடும். இன்னைக்கு இந்த ஒரு பாடத்தை இந்த காலம் கத்து கொடுக்க போகுது. என்ன வேணாலும் கத்து கொடுக்கலாம். அது என் குடும்ப உறுப்பினர்களால எனக்கு ஒரு பாடம் கத்துக்கலாம். என்னுடைய தொழிலால ஒரு பாடம் கத்துக்கலாம் என் நண்பர்களால் ஒரு பாடம் கத்துக்கலாம் இல்ல ஊடகத்தின் மூலமாக ஒரு பாடம் கத்துக்கலாம். ஏதோ ஒரு வகையிலே நான் ஒரு பாடத்தை கத்துக்கொள்ள போகிறேன் அப்படிங்கிறதுதான் உறுதி. இன்னைக்கு எந்த பாடத்தை நீ எடுக்க போற எனக்கு நான் தயாரா இருக்கிறேன் அப்படின்னு இந்த பிரபஞ்சத்தை பார்த்து நாம் ஒரு கேள்வியை வைத்துட்டு
2:18 அன்னைக்கு காலையில எழுந்தோம்னா என்னடா இன்னும் பாடம் கத்துக்கலையே பாடம் கத்துக்கலையேன்னு அந்த நாளை நாம் கடக்கும் பொழுது நிம்மதியாக கடக்க முடியும். அப்படி ஒரு பாடம் இந்த பாடத்துக்கு தான் இன்னைக்கு இவ்வளவு நாளா ஓகே ஓகே தேங்க்யூ சூப்பர் இன்னைக்கு இந்த பாடத்தை கத்துக்கிட்டேன். அப்ப நம்ம என்ன பண்ணுவோம் அதை கத்துக்கிட்ட பாடத்தை மறுநாள் நம்ம என்ன பண்ணுவோம் அது நமக்கு வழிகாட்டும். இப்படி ஒரு வழிகாட்டலை தான் இந்த கிரகங்களும் நாம் வணங்கக்கூடிய இறைவனும் நமக்கு கொடுத்துக்கிட்டே இருக்கறாங்க. மரணம் எண்ணிக்கு அப்படின்னு யாருக்காவது தெரிஞ்சு போயிடுச்சுன்னு வச்சுப்போம். நிம்மதியா இருக்க முடியுமா? நிம்மதியா இருக்க முடியுமா சொல்லுங்க. இன்னும் ஒரு 10 நாள் தான் தம்பி இருக்க அப்படின்னு ஒரு ஆண்டவன் எனக்கு சொல்லிட்டான்.
3:04 என்னால நிம்மதியா இருக்க முடியுமா? முடியாது. அதே நீ 10 நாள்ல இந்த இடத்தை அடைய போற தம்பி அப்படின்னு ஒரு இலக்கு எனக்கு கிடைச்சிருச்சு. எவ்வளவு நம்பிக்கையோட இருப்ப 10 நாளா பாவ் 10 நாள் எனக்கு கிடைச்சிருமா? ரொம்ப கஷ்டமா இருக்காங்க. எப்படியாவது அதுக்கு மட்டும் அது மட்டும் எனக்கு அந்த ஒரு வேலை கிடைச்சிட்டா போதும். கல்யாணம் ஆயிட்டா போதும், குழந்தை பெத்துக்கிட்டா போதும். நான் தொழில்ல நல்ல நிலைமைக்கு வந்தா போதும். நான் ஜெயிச்சுட்டா போதும், அரசியல்ல நான் நின்னுட்டா போதும். 10 நாள்ல இது நடக்கப்போகுது அப்படின்னு சொன்னா எப்படி இருக்கும்? எவ்வளவு ஒரு ஹாப்பி அதே 10 நாள்ல நீ செத்து போயிடுவ அப்படின்னா புரியுதா அப்ப நெகட்டிவ்வான வேர்ட்ஸ் எங்கெல்லாம் வருதோ நம்ம மனசு ஏத்துக்க முடியாத வார்த்தைகள் எங்கெல்லாம் வருதோ அந்த இடத்தை விட்டு முதல்ல ஒதுங்கி வாங்க.
3:52 இந்த உலகம் சவால் நான் தினசரி ஒரு பாடத்தை கத்துக் கொள்கிறேன். இந்த பாடத்தை நான் இன்று சவாலாக ஏற்றுக் கொள்கிறேன் அப்படின்னு ஒரு சபதம் எடுத்து ஒவ்வொரு நாளும் பொழுது விடியும் பொழுது நிம்மதியோடு எழுந்து பாருங்க. நமக்கே ரொம்ப சந்தோஷமா இருக்கும். இன்னைக்கு நான் இதை ஜெயிச்சிருக்கேன்டா. இன்னைக்கு இதை சமாளிச்சிருக்கேன்டா. இன்னைக்கு என் குடும்பத்தில இந்த சண்டை வராம நான் தடுத்துருக்கேன்டா. இன்னைக்கு இந்த குடும்பத்தில உள்ள உறுப்பினர்களை திருப்தி படுத்தி இருக்கேன்டா. நான் என்னுடைய ஃபேமிலில நான் இந்த விஷயத்தை நான் சக்சஸ் பண்ணி இருக்கேன்டா. என் ஒர்க்ல இந்த சாட்டிஸ்பைட் பண்ணி இருக்கேன்டா. இவங்களோட நான் இவ்வளவு அழகா பேசி இருக்கேன்டா. எனக்கு கோபமே வரலடா இப்படி எல்லாம் நமக்கு தோணும். இதுதாங்க வாழ்க்கை. அப்ப இதை யார் தருவா? குருதான் தருவார். அப்படிப்பட்ட குரு உங்களுக்கு அற்புதமான நல்ல விஷயங்களை
4:39 இந்த காலகட்டத்தில் கொடுக்க போறார். குருபகவான் வக்கரத்தில் இருந்தவர் மார்ச் மாதம் 17ஆம் தேதி முதல் இந்த 2026 மார்ச் 17ஆம் தேதி முதல் நிவர்த்தி அடைகிறார். இந்த நிவர்த்தி அடையறதுனால நம்ம வாழ்க்கையில் நடக்கக்கூடிய மிராக்கிள் என்னென்ன ஒவ்வொரு ராசிக்கும் பார்க்க போறோம். வாங்க பார்ப்போம். தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வரியா மனம் தரும் தெய்வ வடிவம் தரும் நெஞ்சில் வஞ்சமம்ல்லா இனம் தரும் நல்லனவெல்லாம் தரும் அன்பர் என்பவர்கே கனம் தரும் பூங்குழலால் அபிராமி கடை கண்களை இந்த செல்வங்களை எல்லாம் கொடுக்கணும் அம்மா அபிராமி இதுவரைக்கும் குரு வக்கரத்தில் இருந்தார் வக்கரத்தில் இருந்த இந்த காலகட்டத்தில எதையோ கஷ்டப்பட்டு நாங்க எங்களுடைய
5:24 முயற்சியினால பல விஷயங்களை நாங்களும் தேடி தேடி போயி ஒரு அளவுக்கு நாங்க வந்து சில விஷயங்களை கைக்கிட்ட கொண்டு வந்துட்டோம். இதை வெற்றி பெற வைக்க வேண்டியது இந்த நேரத்தில இப்ப வக்கரத்தில நிவர்த்தி அடைகிறார் இந்த மார்ச் 17ல குருபகவான் சோ வக்கரத்தில நிவர்த்தி அடையும் பொழுது ஒரு சக்தி உங்களுக்கு கிடைக்கப்போம். அதனாலதான் அன்னையுடைய பாடலோடு நான் ஆரம்பித்தேன். அன்னை பராசக்தி அபிராமி அமாவாசையை பௌர்ணமியா ஆக்கி கொடுத்தா இது அன்றைய தினம் நடந்தது ஒரு பட்டனருக்காக தன்னை நம்பி வந்த ஒரு பக்தனுக்காக இன்னைக்கு நாம பக்தர்களாக அடியார்களாக அன்னையை நம்பி மிதுன ராசிக்காரர்கள் கையெடுத்து வைக்கிறோம். உங்க பக்கத்தில்
6:11 இருக்கிற எந்த கோவிலுக்கு வேணாலும் நீங்க போங்க. மிதுன ராசிக்காரர்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பக்கத்தில் இருக்கிற ஒரு கோவிலுக்கு சென்று அது சிவாலயமாக இருக்கட்டும் வைணவ ஆலயமாக இருக்கட்டும் அங்க வைணவ ஆலயமாக இருந்தால் தாயார் சன்னதி சிவாலயமாக இருந்தால் அன்னை பராசக்தியுடைய சன்னதி அம்பிகையுடைய சன்னதி அந்த சன்னதியை ஒரு வளமா ஒரு 11 தடவை சுத்தி வாங்க சன்னதி சுத்துற அளவுக்கு இல்லைனா கோவிலையே 11 தடவை சுத்தி வாங்க வெள்ளிக்கிழமை வெள்ளிக்கிழமை நீங்க நம்பவே மாட்டீங்க இந்த குரு வக்கரத்தில் இருந்தவர் வர் நிவர்த்தி அடையறதுனால உங்களுக்குள்ள ஒரு பவர் வரும் அதாவது சில தேடுற விஷயத்தை நாம் வெளியில போய் தேட வேண்டிய அவசியம் மிதுனத்திற்கு இந்த நேரம் ஏற்படாது நமக்குள்ளயே நமக்கு அதற்கான காரியங்களும்
6:56 காரணங்களும் தெரியவரும். ஒரு பெரிய குழப்பத்தில இருக்கங்க ஒரு வருத்தத்தில இருக்காங்க. எனக்கு சில விடை தெரியல. அந்த விடை தெரிஞ்சிருச்சுன்னா போதும் நான் வந்து ஒரு ஸ்டேபிளா நான் ஒரு முன்னேற்றத்துக்கு வந்துருவேன். சில பேர் ஏதோ தப்பா நினைக்கிறாங்களோ தப்பா இருக்கிறாங்களோ கூட எனக்கு எண்ணம் தோணுது அப்படி எல்லாம் எனக்கான எண்ணம் தோணுது அது என்ன பண்ணலாம் அப்படின்னு எனக்கு ஒரு மொழி அத விழி பிதுங்கி இருக்கிறேன் நான் போற ரூட்ட எனக்கு கரெக்டா தப்பா நான் எதுலயும் போய் சிக்கிடக்கூடாது மாட்டிக்க கூடாது உள்ளுக்குள்ள உள்ளாற ஒரு பயம் என்னைக்குமே மிதுனத்துக்கு இருந்துகிட்டு இருக்கும் தெரியுமா வெளிப்படையா நம்ம வெளியில ரொம்ப அழகா இருந்தாலும் உள்ளுக்குள்ள நம்ம தப்பாயிடக்கூடாது ஒரு விஷயம் கெட்டு போயிடக்கூடாது நம்ம போற ரூட்ட தப்பாயிடக்கூடாது தோத்து கூடாது அப்படிங்கிற எண்ணம் இருந்துகிட்டே இருக்கும் அப்படிப்பட்ட மிதுன ராசி
7:43 பிள்ளைகளுக்கு இந்த நேரத்தில ஒரு பராசக்தி துணை பண்றான்றேன் அப்ப அந்த அம்பால நம்ம வழிபாடு பண்றத விட என்னங்க வேலை நம்ம வீட்லயூல போட்டு அபிராமி அந்தாதின்னு போடுங்க சீர்காழி கோவிந்தராஜனுடைய கண்ணீர் குரல்ல இருக்கு எத்தனையோ குழந்தைகளுடைய குரல்கள் இன்னைக்கு வந்து அந்த அபிராமி அந்தாதி வந்திருக்கு ஆமா அபிராமி அந்தாதிய போட்டு கேளுங்க முடிஞ்சதுன்னா உங்களால முடிஞ்ச ஒரு புத்தகத்தை எடுத்து இன்னைக்கு படிச்சு பாருங்க அபிராமி அந்தாதியை இல்லைன்னா பிளே ஸ்டோர்ல போய் பதிவிரக்கம் பண்ணி அதை படிச்சு பாருங்க செல்போன் மூலமா 100 பாட்டுதான் இப்ப அது படிக்க படிக்க என்னங்க ஆகும்னா அன்னையுடைய அனுமதியோடு நாம் எல்லா காரியத்தையும் செய்ய ஆரம்பிப்போம்.
8:29 மிதுன ராசிக்காரர்களே வெள்ளிக்கிழமையில் அந்தாதி படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி பாருங்க சும்மா ஒரு ஏழு வாரம் செஞ்சுட்டு என்னை எட்டாவது வாரத்தில் நினைச்சு பார்ப்பீங்க யாருங்க இவரு ஒரு தீர்க்கதரிசி வந்து சொல்லிட்டு போனாருங்க இந்த பதிவை நான் பார்த்தேங்க காதால கேட்டேங்க சும்மா நானும் இந்த ஆள் என்ன சொல்றா செஞ்சு பார்ப்போமே அப்படின்னு ஒரு குருட்டாம் போக்குல தாங்க ஆரம்பிச்சேன் ஆனா நல்லாதாங்க இருக்கு அப்படின்னு நீங்க சொல்லுவீங்க இது என் மீது வைக்கக்கூடிய நம்பிக்கை இல்லை என் அன்னை அபிராமியின் மீது வைக்கக்கூடிய நம்பிக்கை அப்ப வில்லன் விறகு விலகக்கூடிய நேரம் நம வில்லங்கமா ஒரு சிரமமா கஷ்டமா பார்த்த விஷயங்களை இந்த குரு வக்கரத்தில நிவர்த்தி அடையறதுனால நமக்கு இடைஞ்சர்கள் எல்லாம் விலகுது வாக்கியா சண்டை வயல் சண்டை வரப்பு சண்டை
9:14 அக்கம் பக்கத்தில் இருக்கிற சண்டை பங்காளி சண்டை பிரச்சனைகள் தலைக்கு மேல தொங்குன கத்தி இதெல்லாம் காணாம போயிடும். மனசுல அப்படிப்பட்ட ஒரு சந்தோஷம். ரொம்ப நாள் கனவுகளுக்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்க போகுதுங்க ஒரு ஆனந்தம் அனைவ அடைய போறீங்க இந்த பதிவை பார்த்துட்டு இத செஞ்சு பார்க்கிறேன்னு ஒரு உறுதி மட்டும் எடுத்துக்கங்களே சரிங்க செஞ்சிருவோங்க வார வாரத்தில இருந்து ஆரம்பிக்கிறேங்க அப்படின்னு மிதுன ராசிக்காரர்கள் ஒரு சபதம் எடுத்து பாருங்களே எடுக்கிற வினாடியே கௌலி சத்தம் கேட்கும் இல்ல எடுக்கிற அந்த சொல்ற அந்த நினைக்கிற வினாடியே உங்க வாழ்க்கையில அடுத்த நல்ல செய்தி வந்து சேரும் அப்ப மிதுனத்துக்கு இது எந்த நேரம் குரு வக்கரத்த நிவர்த்தி ஆகறார்னா நல்ல செய்தியை வந்து காதுல கொடுக்கிறாரு
10:01 அதை செயல்படுத்துறது மட்டும்தான் இப்ப உங்களுடைய வேலை தர்ம போராளிகள் நீங்க தர்மத்தை ஜெயிக்க வைக்கணும் நினைக்க கூடியவர்கள் அதர்ம வழியில போகணும்னா நாம என்னைக்கே முன்னேறி போயிருக்கலாமே ஒவ்வொரு காலகட்டத்தில நம்ம பிள்ளைகளை எதுவும் பாதிக்க கூடாது நம் குடும்பத்தை பாதிக்க கூடாது தன்னை பாதிக்க கூடாது தன்னை நம்புனவர்களை பாதிக்க கூடாது கண்ணியமா இருக்கணும் அப்படி நினைக்கிறதுனால தான அடங்கி இருக்கிறோம் இல்லன்னா அடங்கா டாரியர் இருக்கலாமே யார் கேட்க போறா யார் கேட்க போறா அப்ப மிதுன ராசி குழந்தைகளுக்கு நீங்க இவ்வளவு நாள் நல்ல செய்திகளை நல்லவர்களாக இருந்ததற்கு குரு கிப்ட் கொடுக்கிறாரு மிஸ் பண்ணலாமா அதனால இன்றைய நாள்ல இந்த தீர்மானத்தை எடுங்க இந்த குரு வக்கிர நிவர்த்தியினால்
10:48 உங்க வாழ்க்கையில தடைப்பட்ட விஷயங்களை நீங்க முன்னுக்கு வருவதற்கான ஒரு வாய்ப்பை ஆண்டவன் கொடுக்க போறான் அதை பயன்படுத்திங்க இந்த சகோதரன் இந்த குருவு இந்த நண்பன் உங்களுக்கு இதை நான் சொல்கிறேன் என்னை நம்பி இறங்கி பாருங்க நல்லா இருப்பீங்க நல்லது நடக்கும் நான் ஆரம்பத்திலயே சொன்னேன் நீங்க எல்லாருமே என்னுடைய உறவுகள் நீங்க எல்லாருமே என்னுடைய பிள்ளைகள் நீங்க எல்லாருமே என்னுடைய நண்பர்கள் ஒரு நண்பனாக ஒரு குருவாக ஒரு தந்தையாக உங்களோடு நான் என்றும் தொடர்பில் இருப்பேன் பிளே தமிழ் நேயர்கள் என்னைக்குமே நீங்க தன்னம்பிக்கையோடு இருக்கணும். நம்ம வாழ்க்கையில பல டிஸ்டர்பன்ஸ் வரும். நிறைய
11:34 டிஸ்டர்பன்ஸ் வரும். மனசுல அழுத்தங்கள் வரும் வருத்தங்கள் வரும். இது எல்லாம் நம்மளால வருதான்னு கேட்டா நம்மளால வரல. நம்ம பக்கத்துல உள்ளவங்களால தான் வரும். அவங்க ஏதாவது சொல்ற வார்த்தைகள் நமக்கு ரொம்ப பெயின கொடுக்கும். நமக்கு பெயின் இருக்குன்னே அவங்களுக்கு தெரியாம அவங்க கடந்து போயிடுவாங்க. அதை நம்மளால கடந்து வர முடியாது சிக்கிப்போம். நம்ம பட்ட ஆசைகள் நம்ம ஏதோ ஒரு நம்பிக்கை ஒரு நம்பிக்கையில ஒரு விஷயத்தை நம்பும்போது அது ஈஸியா நம்ம இருக்கும்னு நினைப்போம். அது போக போக ரொம்ப டப்பா இருக்கும். இப்படி எல்லாம் இருக்கிற நேரத்திலதான் இறைவனை ரொம்ப நம்ம வழிபாடு பண்ணனும். இந்த உலகத்துல நல்ல சக்தின்னு ஒன்னு இருக்கு. கெட்ட சக்தின்னு ஒன்னு இருக்கு. கெட்ட சக்தியை பத்தி நாம நினைக்க வேண்டாம். நல்ல சக்தியை பத்தி நம்ம நினைப்போம். நல்ல சக்தியை நாம எப்படி நம்ம கொண்டு வரணும்னா நல்லவர்களோடு பேசுவது நல்லதை பேசுவது நல்ல
12:22 நல்லத நினைப்பது. ரொம்ப சிம்பிளா தெரிஞ்சுக்கங்க. வாயில இருந்து வரக்கூடிய வார்த்தைகளை விட மனசுல நினைக்கிற எண்ணத்துக்கு பலம் அதிகம். அந்த எண்ணத்தை அறிந்தவன் தான் இறைவன். இறைவன் அப்படின்னா உங்க மனசுக்குள்ள இருக்கக்கூடிய எண்ணத்தை அறிந்தவன். அதனால அந்த எண்ணத்தை அவன் என்ன பண்ணுவான் அப்படியே ஆகட்டும் அப்படியே ஆகட்டும் சொல்லிக்கிட்டே இருப்பான். சோ எண்ணத்தில இப்போதைக்கு நல்ல விதையை போடுவோம். பிளேதமிழ் நேயர்கள் என்னைக்குமே குரு அருள் பெற்றவர்கள். நிச்சயமாக நான் உங்களுக்கு எஎன்னைக்கு துணையா இருப்பேன் நல்லது நடக்கும். அந்த குருவும் அந்த ஆண்டவனும் இந்த சிவஸ்ரீயும் உங்களோடு பிளேதமிழ் வாயிலாக துணையாக இருப்போம். நல்லது நடக்கும். மீண்டும் உங்களை அடுத்த ஒரு நல்ல பதிவுல சந்திக்கிறேன். வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அமோகமா
13:09 இருக்கணும். நம்மளுடைய தாரக மந்திரம் நல்லதே நடக்கும்.