0:00 நாளும் கோலும் என்ன செய்யும் நாம் முருகன் இயற்கையில் பிளேயதமிழ் நேயர்களுக்கு வணக்கம் நான் உங்கள் வாழ்க்க வளமுட ஜோதிடர் ஸ்ரீ ஸ்ரீ குருமரளி என்ற முருகபெருமான் குருவழியில் குரு நேசிப்போம் குருவை போற்றுவோம் அன்பார்ந்த குருவாரி சென்பர்களே அனைவருக்கும் ஆங்கில இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் பிளே தமிழ் வழியாக வரக்கூடிய 2026 இந்த வருஷத்தில் ஒரு அதிசயம் இருக்குது 26ஆல பார்க்காத ஒரு அதிசயம் இந்த வருஷத்தில மட்டும்தான் இந்த கிரகத்தோடைய கோள்கள் பக்கவா அமையும் ஒன்னு குருபகவான் ரண்டு சனி பகவான் மூணு ராகு கேது இந்த நாலு கிரகத்தை வச்சா வருஷம் எப்படி இருக்கும்னு கணிக்க முடியும் 2026ல
0:48 பயங்கரமான ஒரு ராஜயோகம் இருக்குது ஏன்னா எல்லா கிரகமும் ஏன் ராஜயோகம் இருக்கு நான் சொல்றேன் தெரியுங்களா எல்லா வருஷத்தையும் இது மாதிரி நீங்க அதிசயம் பார்க்க முடியாது. இந்த வருஷத்துல மட்டும்தான் அதிசயம் இருக்குது. அந்தந்த கிரகம் அவங்களுடைய நட்சத்திரத்தில போறாங்க. இப்ப குரு பகவானா குருவுடைய நட்சத்திரத்தில போறாரு. சனி பகவான் சனி பகவானுடைய நட்சத்திரத்தில போறாரு. ராகு பகவான் ராகுவுடைய நட்சத்திரத்தில போறாரு. கேது பகவான் ஒரு சில தினத்துக்கு அப்புறம் அவருடைய நட்சத்திரத்தில போறாரு. அப்ப என்ன யாகும்? இந்த நான்கு கிரகம் நல்லா இருந்துட்டா மனித வாழ்க்கையில எல்லாமே வெற்றிதான். ஏன்னா சனிதான் ஒரு மனிதன பெரிய அளவுக்கு தொழில்ல உத்தியோகத்துல ஆயில்ல ஒரு பிரம்மாண்டமான ஹார்ட் வொர்க்க பா்கறது சனி பகவான்தான். இவர் ஜாதகம் நல்லா இருக்கும். எல்லாருமே ஜாதனோட இடத்துல வேகமா விடுவாங்க சனிபான கண்டா அடுத்து குரு பெரும் கொண்ட பணம் இன்கம்
1:34 வருமானம் இவரும் ஒரு முக்கியமான கிரகம் வீட்ல சுப காரியம் சுப செலவு நம்ம ஜாதகத்துல தோஷத்தை போக்குற ஒரே கிரகம் குரு பகவான்தான். குரு பார்த்தால் கோடி நன்மை இவரையும் நம்ம மெயினா பார்கணும். அடுத்து ராகு கேது வந்தாவே எல்லாரும் ஜாதனோட இருந்து வேமா போய் பாப்பாங்க. இவரு தோஷத்தை ஏற்படுத்தக்கூடிய கிரகம் ராகு எந்த இடம் இருக்கா ஒரு மனிதனை பிரம்மாண்டமா கொண்டு போய் டக்குன்னு கீழ சரிக்கி விட்டுருவோம். ராகு கேது அப்படி கிடையாது. ஒரு மனிதன் அப்படியே ஒரு குழப்பத்தை கொடுத்து ஒரு மன குழப்பத்தை கொடுத்து ஒரு ஸ்டெடியான ஒரு மைண்ட் இல்லாம குழப்பத்தை கொடுத்துணும். அப்ப இந்த ராகு கேதும் ஒருத்தருடைய ஜாதகத்துல முக்கியம். அப்ப இந்த எல்லா கிரமும் அவருடைய நட்சத்திரத்துல போகும்போது சில பேருக்கு மிகப்பெரிய ஒரு ராஜயோகம் இந்த 12 ராசியும் பக்காவா இருக்கு. கடைசி மட்டும் வீடியோ பாருங்க. நான் ஒரு இதுல என்ன பலன் கொடுக்கறேன் தெரியுமா? கடைசி முடி வீடியோ பாருங்க. உங்களுடைய நட்சத்திரத்துக்கு 2026 ஃபுல்லா என்னென்ன ஒரு விசேஷமான யோகம்
2:20 இருக்கு. இதுக்கு நான் வீடியோல இருக்கு கடைசி முடி வீடியோ பாருங்க. இப்ப நம்ம வீடியோக்குள்ள போவோம். அன்பார்ந்த மகர ராசி என்பர்களே பொதுவாக மகர ராசி காலபுருஷனுடைய பத்தாவது ராசிதாங்க இந்த மகர ராசி. எப்போதுமே சரி நல்ல ஒரு உழைக்கக்கூடிய திறமை மகர ராசியை பொறுத்தவரை அதிகமா இருக்கும். எப்படி பயங்கரமான ஒரு உழைப்பாளிகள் யாருனா அந்த மகர ராசி மட்டும்தான் அது மட்டும் இல்லங்க ஒரு லட்சியத்தை நோக்கி ஓடிட்டே இருப்பாங்க. மகர ராசிக்காரன். எது வந்தாலும் சரி நம்ம ஜெயிக்கணும் அப்படிங்கிற எண்ணங்கள் கொண்ட ஒரே ராசி மகரம் மகரம் மகரம். கர்ம ராசின்னு சொல்லுவாங்க. மகர ராசிய பொறுத்தவரை ஏதோ ஒரு கர்மத்தை
3:05 கழிக்கறதுக்கான இந்த பிறவி எடுத்துருக்காங்க அப்படின்பாங்க மகரத்தை பொறுத்தவரை இந்த பிறவியே இவங்க எப்போதுமே தன்னுடைய குடும்பத்து மேல ரொம்ப ஒரு அக்கரக்கூடிய ஒரு லட்சத்தை நோக்கி ஓடிட்டு இருக்கூடிய இவங்க உண்டு வேலை ஒன்னு போயிட்டே இருப்பாங்க. பயங்கரமான டேலண்டா இருந்து மகரத்துல மட்டும் அதிகமா இருக்கும் ஆழ்ந்து சிந்திக்கக்கூடிய திறமை உங்கள்ிட்ட நிறைய இருக்கு. எப்படி நிறைய சிந்தனை ஆற்றல்கள் அறிவாற்றல்கள் அறிவாளிகள் எல்லாமே நல்லா உழைக்கக்கூடிய திறமைகள் 24 மணி நேரமும் வேலை பார்க்க சொன்னா நான் ரெடி நீ ரெடியாபாங்க என்கிட்ட திறமை இருக்கு உனகிட்ட இருக்காங்கன்னு கேப்பாங்க இதாங்க மகரம் மகரம் மகரம் 2026 எப்படிப்பட்ட யோகம் இருக்கு. எடுக்கலாமா? நீங்க இந்த நாலு கிரகம் மட்டும் நல்லா இருக்கா மட்டும் பாத்துக்கங்க. உடனே ஃர்ஸ்ட் எடுத்தஉடனே உங்களுடைய ராசி அதிபதி சனி பகவான் எப்படி இருக்கார்?
3:50 எல்ற சனி முடிஞ்சிருச்சு அதனால உங்க ஜாதகம் எப்படி இருக்கார் நீங்க பாத்துக்கணும். அடுத்தது ஏன்னா சனி பகவான்தான் ஒரு மனிதன் தொழில் உத்தியோகம் உங்குடைய ஆயுல் நிறைய விஷயம் ஒரு பொருளை இயக்கணும்னா சனி பகவான் அழுக்கு உடை எல்லாமே சனி பகவான்தான். அடுத்து பாருங்க உங்களுக்கு ரெண்டாம் இடத்த ராகு பகவான் இருக்கார் பாருங்க. கேந்திர யோகத்துல ராகு. நல்லா பாத்துக்கோங்க. கேந்திர யோகத்துல ரெண்டாம் இடத்துல ஒரு கிரகம் இருந்தா பொருளாதாரம் குடும்பம் வருமானம் அது வருமானத்தை கொடுக்கணும். ஏன்னா ராகு போல ஒரு பிரமாண்டமா ஒரு மனிதனை யோசிக்க வைக்க முடியாது. நீங்க உலக அளவு பேசுறோம்னா ரெண்டாம் இடம் நல்லா இருக்கும். ஒரு வாக்கஸ்தானம் நல்லா ரெண்டாம் நல்லா இருக்கும். அந்த இடத்துல இந்த கேந்திர யோகத்துல ராகு இருக்காரு நல்லா பாத்துக்கணும். அந்த நாலு கிரகம் மெயினான கிரகம். இப்ப ரெண்டு கிரகம் சொல்லியாச்சு. மூணாவது கிரகம் எங்க இருக்காரு ஆறு ஆறுல குரு ஆறுல குரு எதிரி பகை கடன் பிரச்சனையில குரு நிக்கிறாரு. இருந்தாலும் உங்க ராசியில குரு நீசமாவார்
4:35 அதனால இங்க குரு அங்க பலைவினத்தை கொடுக்க மாட்டார் 2026ல ஏன்னா இது பகைக்கிறான் சனியும் குருவும் ஒரு இடத்துல வைக்க முடியாது. அதனால அது நிறைய நல்லத மட்டும் தான் கொடுங்க ஏன்னா உங்களுக்கு ஆல்ரெடி ஏழ சனி முடிஞ்சிருச்சு அதனால நிறைய நல்ல விஷயங்கள் இருக்குது அடுத்து பாருங்க எட்டாம் இடத்துல கேது பகவான் இருக்கார் கண்டிப்பா மகர அடிச்சு தூள் கலப்பலாம். ஏன்னா உங்களுக்கு ஏழ சனி முடிஞ்சிருச்சு இப்ப சனிபான் வக்கற நிவால் கேட்டாரு. அதனாலதான் இங்க நல்ல விஷயத்தை நான் சொல்ல வரேன் இங்க கெட்ட விஷயத்துக்கு நான் வரல. ஏன்னா இதுக்கு முன்னாடி நடந்த விஷயத்தை விட்டுருங்க. 2026ல இந்த குருபகவான்மா மட்டும் ஒரு சிலதுக்கு அப்புறம் பெயிற்சி ஆகுறார். அப்ப நிறைய நல்ல விஷயங்கள் நிறைய இருக்குது. அத நம்ம தேடணும். உங்களுக்குள்ள ஒரு திறமை இருக்கு பாருங்க. அத வெளியில கொண்டு வந்தா மகர பெரிய ஆள் தெரிங்களா ஏன்னா இவங்களுக்கு வருமானத்திலயும் கண்டிப்பா பொருளாதாரத்திலயும் நண்பர்கள்ட்டையும் கூட்டாளிகிட்டயும் நிறைய ஒரு பிரச்சனையை கண்டிப்பா நீங்க பார்த்திருப்பீங்க. நான்
5:22 ஓப்பனா சொல்றேன். தொழில் உத்தியோகத்தில ஒரு மந்த மனத்தன்மைய நீங்க பார்த்திருக்கணும். கணவன் முனைக்கு ஒரு மனவருத்தம் வந்திருக்கணும் திருமண தாமதமாயிருக்கணும். அது மட்டும் இல்லாம நிறைய பேருக்கு படிப்பு கல்வியில ஒரு மந்தமான தன்மையை கண்டிப்பா நீங்க பார்த்திருக்கணும். மாமனார் மாமியார் உறவுகள ஒரு மனவருத்தத்தை பார்த்திருக்கணும். இது எல்லாமே உடம்பு ஆரோக்கியத்தில சில பேருக்கு மருத்துவமனைக்கு போகதால இல்லை நான் 139 காசுல சொல்றேன் ஜூன் மாசத்தில இருந்து எத்தனை பேர் மருத்துவ செலவு தாய்க்கோ தந்தைக்கோ உங்களுக்கோ ஒரு படிப்புகள் ஒரு மந்தமாயோ அரசியலயோ அரசாங்கத்திலயோ வேலையில நிறைய தடங்களை பார்த்தது யாருன்னா நீங்கள மற்றவங்கள மட்டும்தான் சொல்ல முடியும். ஏன்னா இதுக்கு முன்ன நடந்த விஷயம் இப்படி மகரத்துக்கு இப்ப பாருங்க சனிபான் வக்கர நிவர்த்தி ஏன் நல்லது சொல்ற இதான் காரணம் சனிபான் வக்கர நிவர்த்தி ஆயிட்டார் ஒன்னு அவர் சுயசாரம் வாங்கி போறாரே அதுதானே உங்கள அங்க பெரிய
6:08 அளவு கொண்டு போக போது சுயசாரம் வாங்கி போறார் அவர் சொந்த நட்சத்திரத்தில போறார் அதனால இந்த 2026 செம்மையா இருக்கும் வருமானத்தில எக்காரத்தை கொண்டு குறை இருக்காது ஏன்னா நமக்கு நிறைய ஜாதகம் கொடுத்தது மகர ராசிக்காரங்க வருமானத்திலயும் பொருளாதாரத்திலும் இன்கம்லயும் பெரிய லெவலுக்கு பா்கறது நீங்களதான் தான் இருப்பீங்க. இது நான் எழுதியே கொடுத்துருவேன் கண்டிப்பா. ஜாதகத்துல ராகுவும் சனி பகவானும் உங்குடைய பிறப்பு ஜாதத்துல நீங்க எந்த நேரத்தில பிறந்தீங்களோ அந்த கிரகம் நல்லா இருந்தால் வருமான பொருளாத்துல நல்லா இருக்கும். இப்ப இடமோ வீடோ வண்டியோ வாகனமோ நீங்க வாங்குனீங்க. இதை பாத்துக்கங்க கண்டிப்பா வண்டி வாகனம் வாங்க முடியலையே சொத்து பிரச்சனை இருக்கே வில்லங்கம் இருக்கே அப்பா சொத்து அம்மா சொத்து இருக்கணுமே கண்டிப்பா இல்லாம இருக்க முடியாது ராஜா இருக்கும் அந்த வில்லங்கத்தை இப்ப
6:55 உடைப்பீங்க வீடோ இடமோ பூமியோ வண்டியோ வாகனமோ சொத்தோ வாங்கக்கூடிய யோகம் வரும் இது வாங்க முடியாம தடங்கள் கொடுத்துக்கிட்டே இருக்கு மார்ச் மாசத்தில இருந்த கேட்டு பாருங்க மகர ராசியை பொறுத்தவரை ஆமா இருந்துச்சு. எத்தனை பேர் வெளிநாட்டுல வேலை பார்கறீங்க அவங்க அனைவருக்குமே வேலை உத்தியோகத்தில மிகப்பெரிய ஒரு நல்ல ஒரு மாற்றங்கள் இருக்குது. ஏன் எடுத்தவன வெளிநாட்டுல போய் பர்ஸ்ட் எடுத்த வெளிநாட்ட வச்சு ஸ்ட்ராங்கா அழுத்துறீங்க ஆறாம் இடத்துல குரு 12ஆம் இடத்தை அவர் பார்க்கிறார் அப்ப வெளிநாட்டுல வெளிய வேலை பா்கற அனைவருக்குமே நல்ல யோகத்தை சூப்பரா பர்பெக்ட்டா அமைச்சு கொடுக்கறார் எப்படி வெளிநாட்டுல எனக்கு பின்னாடி வேலை பார்த்தவன் மேல போயிட்டான் என்னால போக முல்லையே நான் போவேனா போக மாட்டேனா இப்படியேதான் நான் கஷ்டப்படணுமா அப்படிங்கற வார்த்தை உங்கிட்ட வரும் கண்டிப்பா இந்த வேலை நீங்க பெரிய லெவலுக்கு போவீங்க சனிபான் ஸ்ட்ராங்கா
7:40 நிக்கிறார் இப்ப குருபகவான் 12ஆம் இடத்தை பார்கறார்ல்லாம் நல்ல ஒரு மாற்றம் வருது. பட்டம் பதவி புகழ அந்த தேடி வரும். அரசாங்க வேலைக்கு எழுதுறவங்க விடாம எழுதுங்க நீங்க எழுதி மட்டும் பாருங்க வேலை கிடைக்கும் பாருங்க சூப்பர் வேலை அவங்க ஜாத லக்னத்தோட சூரியன் மட்டும் தொடர்புள்ளவங்க மட்டும் எழுதுங்க அரசாங்க வேலை அரசு அனுகூலம் கண்டிப்பா உண்டு. அரசியல்வாதி கவலை அரசியல்வாதினா மகர ராசிக்காரங்க நிறைய பேர் சாதிக்க போறாங்க. ஏன்னா ரெண்டுல ராகு இருக்காருங்க. உங்களுடைய பேச்சு ஸ்தானம் உலகலாவ பேசுற அளவுக்கு போயிரும். அரசியல் அரசாங்கத்துல பயங்கரமான ஒரு மாற்றங்கள் உண்டு. மெயினா அந்த யூனிபார்ம் போட்டு விலை வாங்குறவங்க அடு கட்டித்ததுறை அடுத்து அரசியல் அடுத்து பாத்தீங்கன்னா நெருப்பு சார்ந்த விலை இரும்பு சார்ந்த விலை மெக்கானிக்கல் வேலை அடுத்து நகர வச்சிருக்கவங்க இந்த எல்லா துறையும் சொல்றேன் நல்ல ஒரு மாற்றங்கள் இருக்கு. இப்ப சொந்தமா தொழில் பண்ண கூடியா ஜாதகத்தை பார்த்து தசாபதி பத்து ஏழ சனி முடிஞ்சிச்சு சனிபா வக்கற நிவர்த்தி
8:26 ஆயிட்டா இப்ப தொழில வச்சு பண்ணீங்கன்னா செம்மையா இருக்கும். நீங்க ஜாதகத்தை பாரக்கணும். ஏன்னா, குருவுடைய பார்வை 10ஆம் இடத்தை ஆறாம் இடத்தும் இடத்தை பார்த்து, 12 ஆம் இடத்தை பார்த்து, ரெண்டாம் இடத்தை பார்கறதுனால, குரு யாருக்கெல்லாம் யோகம் இருக்கோ, அவங்க எல்லாருக்குமே தொழில்ல நல்ல ஒரு மாற்றம் வரும். அதனால சொல்றேன். நல்ல ஒரு அனுகூலம் கண்டிப்பா உண்டு. இதெல்லாம் நல்ல ஒரு மாற்றத்தை கண்டிப்பா கொடுப்பார். கணவன் மனைவி ஒற்றுமை நல்லா இருக்கும். திருமணம் நடக்காத அனைவருக்குமே திருமணங்கள் கைகூடி வரும். புடிச்ச பெண் மாப்பிள்ளை புடிச்ச பெண்ணு கணவன் வருவாரு புடிச்ச ஆணுக்கு புடிச்ச பெண்ணு மாப்பிள்ளையா வரும். நிறைய பேருக்கு பாருங்க திருமண தடை வராது கணவன் ஒற்றுமை நல்லா இருக்கும் காதல் திருமணம் குழந்தை பாக்கியம் எல்லாமே கண்டிப்பா பர்பெக்ட்டா நடக்கும் ஏன்னா மூணாம் இடத்து சனி அஞ்சாம் இடத்தை மூணாம் பார்வை பார்கறனால உங்களுக்கு சொத்து பிரச்சனை குழந்தை பாக்கியம் இது எல்லாமே அவரு அமைச்சு கொடுக்கணும் இதான் அவருடைய வேலை பாத்துக்கங்க தந்தை தாயோட ஆரோக்கியம்
9:12 உங்களுடைய உடம்பு ஆரோக்கியம் இனிமே ஹெல்த்ல நல்ல ஒரு முன்னேற்றம் ஆல்ரெடி வந்திருக்கணும் ஏன்னா இதுக்கு முன்னாடி ஜூன் மாசத்துல இருந்து கண்டிப்பா ஒரு மருத்துவ செலவு விரை செலவு நிறைய பார்த்திருப்பீங்க இனிமே இருக்காது எந்த பேங்க்ல போய் நீங்க லோன் கேட்டு பாருங்க லோன் கிடைக்கலாம் என்னன்னு கேளுங்க உங்க ஜாதகத்தை பாருங்க தசாபத்திய பாருங்க எந்த பேங்கல போய் லோன் வேணுமோ கண்டிப்பா கேட்டு பாருங்க. இந்த காலகட்டம் 2026ல கண்டிப்பா உங்களுக்கு லோன் சாங்கஷன் ஆகும். கடன் இருக்காது, பகை இருக்காது நல்ல ஒரு மாற்றத்தை இந்த மகர ராசியை பொறுத்தவரை சூப்பரா பர்பெக்ட்டா அக்யூரேட்டா இருக்கு பாத்துக்கங்க. நிறைய ஒரு மாற்றங்கள் வரும். இப்ப எடுங்க லாட்டரி யோகம். நிறைய பேருக்கு ஆசை இருக்கு. லாட்டரி எடுக்கணும். நிறைய பேருக்கு தள்ளி தள்ளி போகுது. ஒரு நம்பர் மிஸ் ரெண்டு நம்பர் மிஸ். ஜாதகத்தை பாருங்க. தசாபதிய பாருங்க. இப்ப லாட்டரி எடுத்தா வெற்றிகள் சனிபான் வக்கிர நிவர்த்தி ஆனதுனால கண்டிப்பா உங்க பக்கம்
9:57 வெற்றிகள் இருக்குது. அவருடைய பார்வை அஞ்சாம் இடத்தை பா்கறேன் கமிஷன் பா்கறேன் கமிஷனாவே லாட்டரி யோகம்தான். அப்ப ஜாதல உங்க என்ன ரன்ன ராசி அத பார்த்து எடுத்தாவே கண்டிப்பா அடிச்சிருமே இனிமே நல்ல ஒரு மாற்றம் 206 சூப்பரா இருக்கு பாருங்க பெண்களுக்கு மிகப்பெரிய வெற்றிய கொடுத்துருவார் இப்ப நட்சத்திர பலன் முதல் நட்சத்திரம் அதாவது வரக்கூடிய முதல் உத்திராட நட்சத்திரம்தான் உத்திராட பிறந்த தைரியமான குணம் இருக்கும் பாருங்க பயப்பட மாட்டாங்க எது வந்தாலும் தன்னம்பிக்கையா பார்த்துக்கலாம் அப்படிங்கற தைரியம் தன்னம்பிக்கை பயங்கரமான நேர்மையான குணம் குடும்பத்தை விட்டு வெளி போறது வெளிநாடு போறது வெளியூர் போறது நிறைய ஒரு குழப்பத்துல இருப்பாங்கனா உத்தரத்துல பிறந்த இந்த மகராசில வர குழப்பம் நீதியான குணம் நேர்மையான குணம் டேலம் எல்லாமே உத்தரத்துல அதிகமா இருக்கும் ஆனா இதுக்கு முன்னாடி நிறைய தடைகளையும் தொழில்லையும் வருமானத்திலையும் படிப்பு கல்வியிலையும் ஒரு மந்தமான தன்மையை
10:44 பார்த்ததுனால இந்த உத்திராடத்தில பிறந்தவங்கதான் ரொம்ப கஷ்டத்தை பாத்துட்டாங்க எத எடுத்தாலும் தடங்கள் தாமதம் தடை பிரச்சனை வேலை தொழில் உத்தியத்தில ஒருஒரு மந்த அந்த மனதன்மை எல்லாமே பார்த்தது இந்த உத்திராடம் மட்டும் தான் நமக்கு அதிக ஜாதகம் கொடுத்தது உத்திராடத்தில பிறந்தவங்கதான் கண்டிப்பாக இனிமே நல்ல ஒரு மாற்றம் வருது. வேலை உத்தியம் நல்லா இருக்கும் வெளிநாடு யோகா இருக்கும் வெளிய யோகம்ல்லாம் இருக்கும் படிப்பு கழிலா இருக்கும் தொழில் உத்தியோத்த நல்ல ஒரு மாற்றம் வரும் எல்லாமே நல்ல ஒரு மாற்றம் கண்டிப்பா இந்த உத்திரடத்துல பங்க சூப்பரா இருக்கு பாத்துக்கங்க ஒரு தலைமை பொறுப்பு போக போறீங்க ஆசைப்பட்ட விஷயத்தை அடைய போறீங்க நல்ல ஒரு மாற்றம் கண்டிப்பா இருக்கு இந்த உத்திராடத்துல பிறந்த அடுத்து திருவணத்துல பிறந்த ரொம்ப அன்பான குணம் நல்ல ஒரு கலைகளை விரும்பக்கூடிய குணம் நல்ல டேலண்டா குணம் எல்லாமே இந்த திருவணத்துல பிறந்த கண்டிப்பா சொல்லலாம் ஆசிரிய வேலை மத்த வேலை எந்த வேலையிலும் பாருங்க பெரிய அளவுக்கு போவாங்க திருவணத்துல பிறந்தவங்க மட்டும்
11:29 இவங்களுடைய எப்போதுமே தன்னுடைய குடும்பம்ஃேமிலி கற்பனை இதை பத்தி நிறைய சிந்தனை வருங்க திருவணத்தில பிறந்துட்டாவே நீங்க எந்த ஹார்ட் வொர்க்கையும் கொடுத்து பாருங்களே ஈசியா பாத்துருவாங்க என்ன கொஞ்சம் பதஷ்ட குணம் நிறைய இருக்கும் எந்த வேலைய எடுத்தாலும் வேகமாதான பா்கணும் சந்திரங்கறது ஒரு நிலை மனசு உங்கள்ிட்ட இருக்காதே ஆனா இனிமே நல்ல ஒரு மாற்றம் வரும் திருமண வாழ்க்கை ஏன்னா உணவு பிரிய சூப்பரா சமையலுக்குல்லாம் செம்மையா இருக்கும் கலைத்துறை செம்மை பெரியல வருவீங்க அதிகமா தன்ன கற்பனை பண்ணல உங்கள மாதிரி யாரும் முடியாது. இப்ப பாருங்க படிப்பு கல்வி, வேலை உத்தியோகம், வெளிநாடு யோகம், வெளிய யோகம், தொழில்ல ஒரு மாற்றம், உத்தியோகத்துல உயர் பதிவித எல்லாமே சூப்பரா இருக்கு. நான் சொல்றேன். திருவனத்துல பிறந்தவங்க அனைவருக்குமே நல்ல ஒரு டைம் பக்கா வேலை செய்யும் பாதி. ஆசைப்பட்ட விஷயத்தை அடையக்கூடிய அமைப்புகள் கலைத்துறை இசைத்தரம் சூப்பரான ஒரு மாற்றத்தை கண் அமைச்சு கொடு வண்டி வாகன பிசினஸ் எல்லாமே நல்லா இருக்கும். அடுத்து பாத்தீங்கன்னா அபிவிட்டன்ஸ்ல
12:14 படுங்க. தைரியமான குணம் இருக்கும். எப்படி தைரியமான குணமும், தன்னம்பிக்கையான குணமும், திறமையான குணமும், டேலண்டான குணமும் நல்ல ஒரு ஒரு பயங்கரமான ஒரு குணமும் உங்க நிறைய இருக்கும். பொய் சொல்லமாட்டீங்க. ஏமாத்த கொஞ்சம் ஸ்ட்ரேட் பார்வர்ட் தன்னுடைய குடும்பத்துக்காக தன்னைதானே அர்பணிக்க விடு நிறைய இருக்கும். லாபம் வருமானம் இதை பத்தி சிந்திப்பீங்க. இனிமே நல்ல ஒரு மாற்றம் உங்க வாழ்க்கையில கண்டிப்பா இந்த வீட்டலத்துல படம் நல்லா இருக்கு. ஏன்னா இதுக்கு முன்னாடி பாருங்க நாலு மாசம் புழிஞ்சு எடுத்துட்டாரு. இட பிரச்சனை பூமி பிரச்சனை, வேலை பிரச்சனை, உத்தியோக பிரச்சனை, கடன் பிரச்சனை எல்லாமே பாத்து கொடுத்தீங்களே நிறைய தடையல பாத்தீங்க. இனிமே பாருங்க ஒரு சுப செலவு, சுப காரியங்கள், வெளிநாடு போறது, வெளியூர் போறது, நண்பர்கள் கூட்டாளி மட்டும் கொஞ்சம் பார்த்து கொங்க மத்தபடி எல்லாமே நல்ல ஒரு மாற்றம் வரும். இப்ப வீடு வாங்குறதோ வண்டி வாங்குறதோ வாகனம் வாங்குறது வெளிநாடு போறது வெளியூர் போறதோ தொழில் ஒரு மாற்றம் பா்கறது உத்திய நிறைய அனுகூலத்தை பா்கறது எல்லாமே சூப்பரா அமையும் தவிட்ட பிறந்த இனிமே கெட்டத தூக்கி போடுங்க கண்டிப்பா நல்ல யோசிங்க
13:00 கண்டிப்பா உங்க வெற்றி நிச்சயம். வரக்கூடிய 2026 மகர ராசியை பொறுத்தவரை மிகப்பெரிய வெற்றி உள்ள காலமாகவே அமைகிறது.