0:00 யாருக்கும் கொஞ்சம் கூட பயப்படாம உண்மையை பேசக்கூடிய எல்லாரும் நல்லா இருக்கணும்னு நினைக்கக்கூடிய எண்ணம் கொண்ட மகரராசி அன்பு சொந்தங்களுக்கு வணக்கம். நீ எங்க இருந்தாலும் அங்க உண்மை ஜெயிக்கும். அது தப்புதண்ட பண்றவங்க தன்னுடைய ஆட்களாவே இருந்தாலும் சரி சொந்த பந்தமோ அந்த கூட பிறந்தவங்கள தன்னுடைய சொந்தமாவே இருந்தாலும் அங்க உண்மை யார் பக்கம் இருக்கோ அங்கதான் நிப்பாங்க. அதேபோல அடிதடினா இவங்களுக்கு வந்து வாரபட்சம் பார்க்க மாட்டாங்க தப்புன்னா பொட்டுன்னு ஒரு அடி போட்டுு தான் பேசுவாங்க இந்த மலிப்பி பேசுற பழக்கல்லாம் கிடையாது இந்த ஜால் அடிக்கிறது தேவைக்கு பழகுறது இதெல்லாம் சுத்தமா வராது சூதுவாது தெரியாது உண்மைனா உரைக்க பேசக்கூடியவங்க மகர ராசிக்காரங்க சோ இதுதான் நமக்கு
0:46 பிளஸ்ும் கூட இதுதான் நமக்கு மைனும் கூட இருந்தாலும் பரவால்ல மைனஸ இருந்தா பரவால்ல எனக்கு யாரும் சப்போர்ட் பண்ற அவசியம் கிடையாது என்னுடைய உண்மை என்னை எந்த அளவுக்கு காப்பாத்துதோ பரவால்ல அப்படின்னு வாழறதுதான் மகரம் சோ இப்படி இப்படிப்பட்ட உயர்ந்த எண்ணங்களுக்கு சொந்தக்காரர்களாக இருக்கக்கூடிய மகர ராசிக்காரங்களே இப்போ இந்த பதிவு வந்து நிச்சயமா உங்களுக்கு ஒரு தெளிவு ஏற்படுத்தும். ஒரு மாதிரி குழப்பமான வாழ்க்கைக்கு ஒரு வழிகாடுதலா இருக்கும் ஏன்னா உடைய அதிபதி இதுநாள் வரைக்கும் வக்கரகதியில் இருந்தாரு வக்கிர நிவர்த்தி ஆகி இருக்காரு கிட்டத்தட்ட 137 நாட்கள் வந்து வக்கரத்தில் இருந்ததுனாலவே நிறைய வகைகள்ல நீங்க பாதிக்கப்பட்டீங்க சோ இந்த வக்கர நிவர்த்திங்கறது அந்த பாதிப்பில இருந்து நமக்கு ஓரளவுக்கு நிவாரணம் கொடுக்குமா அதேபோல இந்த வக்கிர நிவர்த்திங்கறது இனி வரக்கூடிய காலங்கள்ல் நமக்கு எந்த மாதிரி நல்லது பண்ணும் நிஜமா நல்லது பண்ணுமா எந்த ஒரு சந்தேகமும்
1:32 உங்களுக்கு இப்ப வரும் கண்டிப்பா நல்லது பண்ணும் அதை பற்றி பேசப்போறோம் மகர ராசியை பொறுத்தவரைக்கும் எல்லாருக்கும் நல்லது நினைக்கிறது மட்டும் இல்லைங்க போய் நல்லது செஞ்சு கொடுப்பாங்க ஒருத்தன் கஷ்டத்துல இருக்காங்க குழப்பத்தில இருக்காங்க அப்படினாக்க அவங்களுக்காக மனக்கெட்டு தன்னுடைய வேலை எல்லாம் விட்டுட்டு பாடுபடக்கூடியவங்க உங்களுடைய அதிபதி சனி பகவான் இவரை பொறுத்தவரைக்கும் இரண்டாம் வீட்டுக்கு அதிபதியாவும் இவரே வரார். உங்களுக்கு இயற்கையாவே சனி பகவான் அப்படிங்கறவரு பெரிய அளவு பாதிப்புகளை கொடுக்க மாட்டார். ஏழ்ச்சனி பகவானே ஆதிக்கத்தில இருந்தா கூட சரிங்க. உங்களுக்கு பலன்கள் கொடுக்கறதுல கொஞ்சம் தாமத்தை ஏற்படுத்துவார். இப்ப அப்பா அம்மா நம்மள தண்டிக்கிறாங்கன்னு வச்சுக்கோங்களேன் அடிக்கிறாங்கன்னா வச்சுக்கோங்க அது வந்து நமக்கு வலிக்கணும் அப்படின்னு அடிக்கிறாங்களா இல்ல நம்ம செத்து போகணும்னு அடிப்பாங்களா நம்ம தப்பு பண்ணி இருக்கோம் அந்த தப்பு நம்ம திரும்ப பண்ணக்கூடாது அது நமக்கு வேற விதத்தில
2:19 பயங்கரமான பாதிப்பு ஏற்படு அந்த பாதிப்பை என் குழந்தை அனுபவிக்க கூடாது சொல்லிட்டு நம்ம வழிநடத்துறாங்க அதுல சின்னதா ஒரு தண்டனை செய்யக்கூடாது என்ற ஒரு பாதுகாப்பு அதுபோலதாங்க சனி பகவான் எப்பவுமே உங்களுக்கு ஓகேவா சோ இதனால வரைக்கும் வக்கரத்தில இருந்த சனி பகவான் வக்கர நிவர்த்தி ஆகி இருக்கிறது உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கும். உதாரணத்துக்கு சனி பகவானை பொறுத்தவரைக்கும் குடும்ப வாழ்க்கையை மேன்மைப்படுத்துறார். இதோட வீடு வண்டி வாகனங்கள்ல முன்னேற்றத்தை கொடுக்கிறார் பணவரவு தாராளமா இருக்கும். புதிய தொழில்களை தொடங்குவீங்க. குடும்பத்தார்ல்லாம் பேச்சு கேட்டு நடந்துப்பாங்க. நிதானமா நடந்துப்பீங்க. குறிப்பா மகர ராசி என்னைக்கும் இல்லாத அளவுக்கு பொறுமை கடைபிடிப்பீங்க. நன்மை தீமையை தெரிஞ்சுகிட்டு செயல்பட போறீங்க இது நல்லது இது கெட்டது அப்படி
3:05 பிரித்து பார்ப்பீங்க திடீர் தனவரவு உண்டாகும் அது கொஞ்சம் தாராளமா செலவு செய்வீங்க அந்த மனப்பான்மையோடதான் இருக்க போறீங்க சோ அதனால சிக்கனத்தை கடைபிடிக்க காத்துக்கணும் கலைத்தருளுக்கங்களுக்கு ஏற்றமான காலகட்டம் சனி வந்து அற்புதமான பலன்களை வாரி வழங்க போறார் அரசாங்க உத்தியோகத்துக்கு காத்துட்டு இருக்கீங்க அப்படின்னா கண்டிப்பா கிடைக்கும் புரியுதுங்களா அதேபோல உங்கள அரச பதவிகளுமே அமர வைக்க போறார் நீங்க இப்போ நடந்து போறீங்க செய்றீங்க அப்படினாலும் சரி கால்ல அடிபடுறதுக்கு வாய்ப்பு இருக்கு சனிபகவான் அப்படினாவே வந்துட்டு கால் சம்பந்தப்பட்ட ஆட்கள் தான் அது கொஞ்சம் பார்த்துக்கோங்க மத்தபடி இந்த சனிபகனுடைய பார்வைங்கிறது உங்களுக்கு தொழில் ஸ்தானத்தை வலுவாக்குது லாபஸ்தானம் வலுபெறுவதால லாபம்ங்கறது குறைவில்லாமல் நிச்சயமா
3:51 கிடைக்கும் பணம்ங்கறது கைக்கு வந்துகிட்டே இருக்கும் கேட்டதுல பணம் கிடைக்கும் பகைவர்கள் கூட உங்களுக்கு நண்பர்களா மாறுவாங்க புதிய புதிய காரியங்களை தொடங்குவீங்க குடும்பமே மேன்மை அடையுது கையிருப்புல சேமிப்பு அதிகமாகுது. சின்ன சின்ன உடல் உபாதிகள் மட்டும் அப்பப்ப வந்து போகும். அப்படி ஏதாவது உணர்றீங்க அப்படின்னாக்க மருத்துவர் கிட்ட போயிட்டு சரி பண்ணிக்கோங்க. அதேபோல முகம் கண், காது, மூக்கு இது போன்ற விஷயங்கள்ல நோய் தோற்று பரவறதுக்கு வாய்ப்பு இருக்கு. இதனால எச்சரிக்கையா இருக்கணும். ஓகேங்களா அதேபோல ஏழர சனியுடைய பாதிப்புமே விலகுது. பூரணமா ஒரு விடிவுகள்னே சொல்லலாங்க. இந்த சனிபக வக்கர நிவர்த்திங்கறத ஆனா நீ கொஞ்சம் நிதானமா நடமுகம். கொஞ்சம் நிதானமாவும் அதேபோல என்ன பண்றோம் ஏது பண்றோம் முன்கூட்டிய திட்டமிட்டும் செயல்பட்டுட்டீங்க அப்படின்னா வெற்றி நிச்சயம் அது உறுதியான வெற்றி கிடைக்கும்.
4:38 சொல்லப்போனா சனி பகவான் இனி உங்களுக்கு நல்லதையே செய்ய போறார் புதிய மாற்றங்களை ஏற்படுத்தி கொடுக்க போறாரு நீங்க இருக்கக்கூடிய இடங்கள்ல் உங்களுக்கு மால மரியாதை கிடைக்கும். சுப காரியங்கள்ல் ஈடுபட போறீங்க. நிம்மதியான உறக்கம் கிடைக்கும். எதிர்காலத்தை பத்தி பயப்பட வேணாம். நீங்க எதிர்பார்த்த லாபத்தை விட இரட்டிப்பு லாபத்தை பெறுவீங்க லாபாதிபதியான சனி பகவான் சுப செலவுல கொண்டு வந்து சேர்க்கிறார் ஓகேங்களா வேகமாவும் துடிப்பாவும் இருப்பீங்க அந்த வேகத்துக்கு தீனி போடக்கூடிய வகையில சனி பகவான் உங்களுக்கு நினைச்ச காரியத்தை வெற்றியிட செய்ய போகிறார் இதுடன் நீண்ட நாட்களாக நீங்க காத்திருந்த ஒரு விஷயம் இப்ப நடக்கப்போகுது தேக ஆரோக்கியம் பொலிவாகுது குறிப்பா வெற்றி மீது வெற்றி வரும் நோய் கடல்ல்லாம் தீர போகுது வேலையில முன்னேற்றம் புதிய வேலை வாய்ப்புகள் பேரு
5:24 புகழ் பதிவு எல்லாம் கிடைக்கக்கூடிய நேரம் எதிர் வெளிநாட்டுக்கு வேலைக்கு போகணும் அப்படின்னு நினைச்சா கண்டிப்பா போயிட்டு வாங்க அதுக்கான வாய்ப்பு இருக்கு முயற்சி பண்ணுங்க எதுலுமே வெற்றி செலவானால சுப செலவு நீங்க ஒரு பயணம் பண்ணாலும் அது உங்களுக்கு மகிழ்ச்சி கொடுக்கும் மனசுக்கு இனிமையான காரியங்கள் அடுத்தடுத்து நடக்கும். பிள்ளைகள் வழியில மகிழ்ச்சி உண்டு மனைவி வழியில ஆதரவு உண்டு. எந்த ஒரு விஷயமும் உங்களுக்கு வந்து பெருசா பாதிப்பை ஏற்படுத்தாது எதையுமே சமாளிக்கக்கூடிய அமைப்புல தான் இப்ப உங்களுக்கு கிரகங்கள் சாதகமா நிக்கிறாங்க இதுல சனி பகவான வக்கர நிவர்த்தங்கறது எதை தொட்டாலும் வெற்றி புரியுதுங்களா பொன் சிரிப்புக்கு சொந்தக்கார நீங்க மாற போறீங்க அது இதுநாள் வரைக்கும் எவ்வளவு முயற்சி பண்ணாலும் வெற்றி அடைஞ்சிருக்க முடியாது. நிறைய கஷ்டம் நஷ்டத்தை பார்த்திருப்பீங்க ஆனா இனிமே சுலபமாக வெற்றியை எதிர்பார்க்கலாம்.
6:11 எல்லாத்துக்கும் மேல ஒரு மனுஷன் திருப்தியா வாழணும்னாவே குடும்பம் ரொம்ப முக்கியம்ங்க. சோ அதனால குடும்ப ஸ்தானத்தில் சனி பகவான் வர்து உங்களுக்கு குடும்பத்தில் இருந்து வந்த கருத்து வேறுபாடு அகலது. தள்ளிப்போன கல்யாண காரியங்கள் இப்ப திடீர்னு முடிவாகி மகிழ்ச்சியை கொடுக்கும். விலகி போன உறவுக்காரங்க வந்து இணைவாங்க. கோர்ட்டு கேசு வழக்கள் உங்களுக்கு சாதகமா மாறும். இனிமையான இடமாற்றங்கள் கிடைக்கும். கை நழுவி போன ஒப்பந்தங்கள் கைகூடி வரும். கூட வேலை பார்கற சக ஊழியர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பா இருப்பாங்க. ஊருதார நிலையில திருப்தி பார்க்க போறீங்க. கடுமையா முயற்சித்தோம் இதுவரைக்கும் நடைபெறத சில காரியங்கள் இப்ப நடைபெற தொடங்கும். மங்கள ஓசை மனையில் கேட்க வழி பிறக்கும். ஏன்னா அந்த அளவுக்கு சுப செய்திகளை உங்க காதுக்கு வரும். இதுநாள் வரைக்கும் வெளிநாட்டில வேலை
6:57 பார்த்துட்டு இருந்தா இப்ப சொந்த தாய்நாட்டுக்கு திரும்பி வர்துக்கு வாய்ப்பு இருக்கு. தொழில் உத்தியோகத்தில எதிர்பார்த்த முன்னேற்றம் இப்ப கிடைக்கும். ஆரோக்கிய தொல்லைகள் சின்ன சின்னதா வந்து போகுங்க. பிரசா பாதிப்பு ஏற்படுத்தாது இருந்தாலும் சுய ஜாதகத்தை ஒருமுறை புரட்டி பார்க்கணுங்க தசாபுக்திக்கு ஏற்ற போல தெய்வ வழிபாடுகளை மேற்கொள்வது நல்லது விலகி சென்ற சொந்த பந்தங்கள் வந்து சேர்வாங்க பாக்கிகள் முடிய பணம் வெளியில மாட்டிருந்த சிக்கட்டு கேட்டு உங்களுக்கு அழுத்து போச்சு கொடுத்த நான் வந்து இன்னைக்கு அழைஞ்சிட்டு இருக்கேன் அப்படின்னு கூட நீங்க புலம்பி கைவிட்ட பணம் கூட இப்ப உங்களுக்கு வசூலாகி அது உங்களுக்கு சந்தோஷத்தை கொடுக்கும் இடம் பூமி வாங்குவது எந்த பிரச்சனைகள் சரியாகுது இந்த நேரத்துல உங்க தொழில் பொறுத்தவரைக்கும் திருப்திகரமா லாபத்தை கொடுக்கறது மட்டுமி இல்லாமல் உங்க தொழிலை விரிவுபடுத்துவீங்க ஒரு கடை
7:43 வச்சிருக்கீங்க இன்னொரு கடை ஒரு தொழில ரெண்டு தொழில் தொழிலவே இன்னொரு இடத்துக்கு மாத்துறது விரிவுபடுத்துறது இதுபோல யோகம் உண்டு இளைய உடன்பிட்ட உங்களுக்கு இருந்து வந்த பகை மாறுது. வெளிநாட்டில இருந்து அனுகூலமான தகவல்கள் வந்துச்சு. உத்தியோகத்தில இருக்கறவனுக்கு நீண்ட நாட்களதான் எதிர்பார்த்தா பதிவு உயரும் ஊதி உயரும் இப்ப கிடைக்கும். அதேபோல அரசாந்த பணிகள்ல சேர விண்ணப்பித்திருந்தா அது இப்ப கைகூடி வரும். நல்ல வாய்ப்புகள் உங்க வீடு தேடி வருங்க செல்வந்திரனுடைய ஒத்துழைப்பு கிடைக்கும் திடீர் திருப்பங்களை காண்பீங்க செல்வ நிலையில் உயர்வு சேமிப்பு கரியதேன்னு கவலைப்பட்டிருப்பீங்க இப்ப சேமிப்பு உயர்ந்து மகிழ்ச்சியை பெருக்கும் இடம் பூமியால லாபம் உண்டு தொழிலை விரிவு செய்ய முயற்சி பண்ணுவீங்க அதேபோல வெளிநாட்டுக்கு வேலைக்கு போறதுக்கான அழைப்பு வரும் மனக்கசப்பு மறையுது. குழப்பங்கள் சரியாகுது. திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே
8:30 நடைபெற்று மகிழ்ச்சி கொடுக்கும். வீடு கட்டுறது கட்டுன வீட்ட வந்து பழுது பா்கறது இதுக்கெல்லாம் வாய்ப்பு இருக்கு. ஊத்துகத்தமே நீங்க கேட்ட சலிகள் கிடைக்கும். சனிக்கிழமைகள் தோறும் விரதங்கள் மேற்கொள்ளுங்க வழிபாடு பண்ணுங்க நம்பிக்கையோட இருங்க நல்லதே இனி நடக்கும். உடன் பெருப்புலமே உங்களுக்கு ஒத்துழைப்பு குடும்பம் ஒத்துழைப்பு. குடும்பத்தோட புனித யாத்திரை போயிட்டு வருவீங்க. பூர்வீக சொத்துக்களை பிரிச்சுக்கிறதுல இதுவரைக்கும் இருந்த தடை தாமதங்கள் அகிழுது பஞ்சாயத்துகள் உங்களுக்கு சாதகமா மாறுது. சிறப்பு இல்லையா அதேபோல இந்த காலகட்டத்தில சுப பயிற்சிகள் கைக்கூடும். அதிகார பதவிக்கு ஆதரவு கொடுப்பாங்க. அலுவலகத்தில உங்குடைய வேலைகள் அப்படிங்கறது துரிதமா நடக்கும். கல்யாண காரியங்கள் அதேபோல கட்டிடம் வாங்குடிய முயற்சி எல்லா வரிகளுமே நன்மைகள் கிடைக்கும்.
9:16 ஒரு விபரீதமான ராஜயோகமா கூட இந்த சனிபடு வக்கர நிவர்த்தி உங்களுக்கு செயல்படும் அற்புதமான பலங்களை அளித்தரப்போறார் ஒப்பற்ற வாழ்க்கையில் உத்திரிவாதம் கிடைக்குது கற்பனையில் இருந்த ுடைய கனவுகள் எல்லாமே இப்போ நனவாக போகுது கடவுள் தாண்டி போகக்கூடிய யோகம் இருக்கு பங்கு சந்தி ஈடுபட்டவனுக்கு லாபம் திருப்தி கொடுக்கும் பொது வாழ்க்கையில் இருக்க புதிய பொறுப்புகளும் பதவிகளும் கிடைக்கும் பணப்பழக்கம் அதிகமாகுது பாக்கிகள் வசூலாகி பரவசப்படுது சொன்ன இல்லையா அந்த பரவசம் வந்து குடும்பத்தில் இருக்கறவங்களுக்கு நடக்கும் புரியுதுங்களா உங்களுடைய அமைப்பு சரியா இருக்கறதுனால நீங்க சனிக்கிழமை தோறம் உங்க வெற்றிகள் இந்த சனிக தரக்கூடிய வாய்ப்புகள் நிரந்தரமா இருக்கறதுக்கு சனி பகவானே சனிக்கிழமை தோறும் பூஜித்து நேசித்து வழிபாடு பண்ணுங்க சனீஸ்வர பகவானே என்னுடைய அதிபதியே என்னுடைய வாழ்க்கைக்கும்
10:01 என்னுடைய வளர்ச்சிக்கும் வழிகாட்டுங்கன்னு வழிபாடு பண்ணுங்க அவருக்கு உண்டான கவசத்தை வாசித்து வழிபாடு செய்வதால வளர்ச்சி கொடு சிறப்பு வழிபாடாக பிள்ளையார் பட்டில் இருக்கக்கூடிய கற்பக விநாயகரை ஒருமுறை குடும்பத்தோட போயிட்டு வழிபாடு செஞ்சுட்டு வந்தா எல்லை இல்லாத வளர்ச்சி கொடுப்பார். அளவெல்லாம் கிடையாது. எவ்வளவு நாள் கண்ணீர் விட்டு இல்லை சொல்ல முடியாம நீங்க அனுபவிச்ச பிரச்சனைகள் எல்லாம் ஒரு விடிவு காலம் வரப்போகுதுங்க. சொல்லப்போனா கடன் இல்லாத பெருவாழ்வு வாழ பாக்கியத்தை சனி பகவான் உங்களுக்கு தரப்போறார். எந்த ஒரு பயமும் வேணாம். புரியுதுங்களா குடும்பத்தில மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும் சுப நிகழ்ச்சி நடக்கும் வேலை இல்லாதவனுக்கு புதிய வேலை கிடைக்கும் சிலருக்கு வெளிநாட்டில வேலை தொழில் செய்றதுக்கு வாய்ப்பு அமையுது. கூட வேலை பா்க எந்த சண்டை சச்சரும் மறையுது கண்
10:47 காது மூக்கு தொண்டை இது தொடர்பான பிரச்சனை மருத்துவத்தால சீராகுது. ஒரு சிலருக்கு வந்து கண் தொடர்பான சின்னதா ஒரு அறவு சிகிச்சை செய்றதுக்கு வாய்ப்பு இருக்கு. பெருசா உங்களுக்கு பாதிப்பு இல்ல திரும்பவும் சொல்றேன். இதனால வரைக்கும் இருந்த பாதிப்பு அது எல்லாமே மாறியுது. வீடு வண்டி வாகனம் இது தொடர்பான கனவுகள் இப்ப பழித்தமாகும். வாடக வீட்ல இருங்க சொந்த வீட்டில குடியேறுவீங்க. வங்கிகள் நிதி நிறுவனுடைய உதவியோட வீடு மனை நிலம் வாங்கக்கூடிய அமைப்பு சுலபமா நடக்கும். ஒரு சில பழைய வீட்டை வித்துட்டு புதுசா வீடு வாங்குவீங்க தாயுடைய ஆரோக்கியத்தை பராமரிக்க அதிகமா செலவு செய்யக்கூடிய வாய்ப்பு இருக்குங்க அதையும் பார்த்துக்கோங்க பள்ளி கல்லூரிகள்ல் படிக்கக்கூடிய மாணவ மாணவிகள் டிவி சினிமா மொபைல் புற விளையாட்டுன்னு சொல்லிட்டு இதெல்லாம் பயன்படுறந்து குறைச்சுக்கிட்டு படிப்புல அதிகம் கவனம் செலுத்துனா உங்குடைய எதிர்காலம் சிறப்பா இருக்கும் நல்ல மதிப்பெண்களை பிறகு கொஞ்சம் சுறுசுறுப்போட தெளிந்த சிந்தனை அவசியம்
11:33 இதை மட்டும் பாத்துக்கோங்க அதேபோல உங்குடைய வாக்குல நிதானம் தேவை என்ன பேசுறோம் ஏது பேசுறோம்ங்கறது கண்டிப்பா புரிஞ்சுகிட்டு பேசணும். தீயினால் சுட்ட புண் ஆறிடும் நாவினால் சுட்ட புண் ஆறாது இது வந்து ஞாபகம் வச்சுக்கோங்க. யாரையுமே கடுமையா பேசக்கூடாது. அதேபோல பேச்சியே தொழிலா வச்சிருக்கவங்களுக்குல்லாம் அற்புதமான காலம்தான் வக்கீல சேல்ஸ்மேன்கள் இலக்கியை பேச்சாளர்கள் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்த்துறவங்க இவங்களுக்குெல்லாம் பெயர் புகழ் செல்வாக்குல்லாம் மிக சிறப்பா இருக்கும். மிக குறிய காலத்தில வந்து தொழில் ரீதியான மிகப்பெரிய வளர்ச்சியை பார்ப்பீங்க. ஓகேங்களா அதேபோல தம்பதிகள கருத்து வேற்பாடு இருக்கு கோர்ட் கேஸ்ு போயிட்டு இருக்கீங்க அப்படின்னா இப்போ அதுக்கெல்லாம் வாய்ப்பே கிடையாது திரும்பவும் ஒன்று சேர்ந்துருவீங்க ஆயுல் தீர்க்கமா இருக்கு. மிகப்பெரிய திருமுனை தரக்கூடிய நேரங்க
12:19 குறிப்பா சில விஷயங்கள்ல மறைமுக தனலாபங்கள் வரும். எப்படி பணம் வந்துச்சுன்னு வெளியில சொல்ல முடியாத வகையில பணம் வரும். சொல்ல அனைவரும் கேட்பாங்க. இளம் காதலருக்கு பெற்றோர் சம்பத்தோட திருமணம் நடக்கும். இரண்டாம் திருமணத்துக்கு எதிர்பார்த்தவங்களுக்கு கூட நல்ல செய்தி வரும். மருத்துவ துறையில் இருக்கறவங்க உணவு துறையில இருக்கறவங்களுக்குெல்லாம் அற்புதமான காலம். ஆடை ஆணிகளன்கள் விற்பனை செய்றவங்க தயாரிக்கிறவங்க அழகு பொருட்கள் கைவினை பொருட்கள் இது போன்ற விற்பனை செய்றவங்க உடற்பயிற்சி கொடும் அழகு நிலையம் இந்த தொழில் செய்றவங்களுக்குமே நல்ல வருமானம் கிடைக்கும். குறிப்பா உழைப்புக்கு ஏற்ற லாபத்தை பார்ப்பீங்க. விவசாயிகள் எல்லாம் அதி நவீன யுக்திகளை பயன்படுத்தி உற்பத்தியை அதிகப்படுத்துவீங்க. கால்நறிகள் மற்றும் நிலையான சொத்துக்கள் மூலம் வருமானம் அதிகமாகும். திடீர் அதிஷ்டம், புதையல், லாட்டரி, உயில் மூலம் எதிர்பாராத வகையில பணம் வருது இதெல்லாம்
13:05 இருக்கும். காதல் விவகாரங்கள் கசந்து போயிடுச்சு பிரிஞ்சிட்டோம் அப்படின்றவங்க கூட இப்போ ஒன்று சேர்வதுக்கு வாய்ப்பு இருக்கு. பல வருடங்களா சொத்துல ஆக்கிரமிப்பு செஞ்சவங்க தன்னால உங்ககிட்ட வந்து உன்னுடைய சொத்துக்களை ஒப்படைச்சிருவாங்க. சில வந்து உங்க மேல பொறாமை கொண்டிருப்பாங்க. கண் திருஷ்டி அதிகமா இருக்கு. அத கொஞ்சம் பாத்துக்கோங்க. உங்களுக்கு எதிரா இருந்தவங்கல்லாம் இப்ப உங்ககிட்ட உதவி கேட்டு வந்து நிப்பாங்க தந்தை வழியில தந்தை வழி உறவுக்கார வகையில வெளியில நல்லா பேசுவாங்க உள்ளுக்குள்ள வஞ்சம் இருக்கும் பார்த்து சொந்த பந்தங்கள் கிட்ட பக்குவமா நடந்துக்கோங்க அதுவும் பெண்களுக்குல்லாங்க அதிக நன்மைகள் நடக்கும் இதுவரைக்கும் தடைப்பட்ட விஷயங்கள் உங்களுக்கு சாதமா மாறம் மகிழ்ச்சி கடல்ல ஆழ்ந்து இருக்க போறீங்க செயல்திறனுக்கு விதவிதமான நகைகளை வாங்கி அழகு படுத்திக்க போறீங்க புகுந்த வீட்ுல உங்க பேச்சுக்கு தனி மரியாதை மதிப்பு ஏற்படும் அந்தஸ்து கௌரவம் உயரும் சோ இத
13:53 உங்களுக்கான பரிகாரம் சொல்றத நோட் பண்ணிக்கோங்க. தேய்பிறை அஷ்டமகில கால பைரவருக்கு சகஸ்கர நாம அர்ச்சனை செய்து வழிபாடு செய்ய குடும்பத்தில் நிம்மதி அதிகமாகும். அதுபோல வியாழக்கிழமைகள விரதம் இருந்து சித்தர்களை வழிபாடு செய்வதால தொழில் வளர்ச்சி அபரிவிதமா இருக்கும். அதுல கோவில் குளத்தில் இருக்கக்கூடிய மீன்களுக்கு பொரி போட பொருளதரத்தில முன்னேற்றம் உண்டாகும். சோ இப்பவரைக்கும் பார்த்து மகர ராசிகளுக்கு சனி பகவானுடைய வக்கர நிவர்த்தி காலம் எப்படி இருக்குங்கறத பார்த்திருக்கோம். இப்போ மகர ராசியில் இருக்கக்கூடிய ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் எந்த மாதிரியான பலன்கள் உத்திராடம் நட்சத்திரம் இரண்டாம் பாதம் மூன்றாம் பாதம் நான்காம் பாதம் உங்களுக்கு முன்னேற்ற ஒன்றையே நோக்கமாக கொண்டு வாழக்கூடிய உங்களுக்கு இப்போ உங்குடைய நீண்ட நாள் கனவு நனவாகுது.
14:38 உங்களுக்கு வரவேண்டிய பணம் கைக்கு வரும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். புதிய சொத்து வண்டி வாகனம் தொழில் முன்னேற்றம் அடைவீங்க. புதிய முதலீடுகள் வழிய லாபம் அதிகமாகும். சிறு வியாபாரள் கூட உங்களுடைய நிலையில உயர்வை பார்ப்பீங்க. அரசியல்வாதிகள் பொது வாழ்க்கையில் இருக்கறவங்களுக்கு நீங்க எதிர்பார்த்த பொறுப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் நிலைவருந்த பிரச்சனைகளுக்கு முடிவு வரும். வீட்டிற்கு தேவையான நவீன பொருட்களை வாங்கி சந்தோஷப்படுவீங்க. பெரியவனுடைய ஆதரவு கிடைக்கும். நீண்ட நாளா முயற்சி பண்ணி செய்து முடிக்க முடியாத வேலை எல்லாம் இப்ப செஞ்சு முடிப்பீங்க. சிலர் வந்து உங்குடைய கோயில் வேண்டுதலை நிறைவேற்றி சந்தோஷப்படுவீங்க. பணியார்களுக்கு மேலதினுடைய ஆதரவு எதிர்பார்த்த மாற்றமும் கிடைக்கும். புது வியாபாரம் தொழில் தொடங்குறதுக்கு எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். பழைய கோட்டு கேசு வழக்கள் எல்லாம் முடிவுக்கு வரும். மாணவர்களுக்கு படிப்புல ஆர்வம் கொடும். விவசாயிகளுக்கு உங்களுக்கு இருந்த சிரமங்கள் குறையுது. கணவன் மனைவி உறவு பலப்படுது. உறவுக்காரங்க
15:23 மத்தியில உங்களுடைய செல்வாக்கு உயருது. உங்களை பொறுத்தவரைக்கும் வழிபாடுங்க. அன்தினமும் பைரவரை வழிபாடு செய்ய வாழ்க்கையில வளம் உண்டாகும். கோட்டு கேச வழக்குல உங்களுக்கு சாதம் மாறும். அடுத்து திருவோணம் நட்சத்திரம். மனவலிமையோட நினைச்சது சாதிக்கக்கூடிய உங்களுக்கு இனி ஒவ்வொரு நாளுமே யோகமான நாள்தாங்க. சொல்லப்போனா புதிய தொழில் அது சம்பந்தப்பட்ட முயற்சிகள் வெற்றி பெறும். வீடியோ ஆதரவு கிடைக்கும். வியாபாரம் தொழில் இந்த தடைகள் விளகுது. தொழில் நிறுவனங்கள நடத்துறவங்களுக்கு உற்பத்தியும் விற்பனையும் அதிகமாகுது. எதிர்பார்த்த இடங்களிருந்து பணம் வரும். சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். புதுசை இடம் வீடு வாங்குடிய முயற்சிகள் வெற்றி பெறும். சிலர் பழைய வீட்டை மாத்திட்டு இப்ப வந்து புதிய வீட்டில குடியேறுவீங்க. இதுவரைக்கும் இருந்த நெருக்கடி பிரச்சனை எல்லாமே இருந்த இடம் தெரியாமல் போகும். இதுல இதுதான் வந்துட்டு எல்லாமே சிறப்பா நடந்தாலும் ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் தேவை உங்க வளர்ச்சியை கண்டு சில பேர்
16:09 பொறாமைப்படுவாங்க. உங்களை பத்தி தப்பா பேசுவாங்க. சுய ஒழுக்கத்தில கவனமா இருங்க. வாழ்க்கை துணைக்கு தெரியாம எந்த ஒரு வேலையிலும் ஈடுபடக்கூடாது. கூடவே பொருளாதாரத்திலுமே நல்ல வளர்ச்சி இருக்குங்க. உங்குடைய வளர்ச்சி நிதானமான வளர்ச்சியா இருந்தாலும் நிலையான வளர்ச்சியா இருக்க போகுதுங்க. பழைய முறையில இருந்து கூட இப்ப லாபம் கிடைக்கும். தொடர்ந்து வெற்றியை பார்க்க போறீங்க. வெளிநாட்டு தொடர்புடைய தொழில்களாகட்டும் உத்தியோகமா இருக்கட்டும் லாபத்தை கொடுக்கும். அதேபோல அரசு வழி முயற்சி நீண்ட நாள் கனவு நிறைவேறும். அரசு ஒப்பந்ததாரர்களுக்கு தடைப்பட்ட பணம் வரும். நவீன பொருட்களை வாங்குடிய முயற்சிகள் வெற்றி பெறும். குடும்பத்தில் நிம்மதி அதிகமாகுது. கணவன் மனைவிடை ஒற்றுமையும் பிள்ளைகள் மீது அக்கரையும் உண்டாகுது. மாணவளை பொறுத்தவரைக்கும் படிப்புல கவனம் தேவை. உங்களை பொறுத்தவரைக்கும் பரிகாரங்க. அனுதினமும் ஸ்ரீ ராமபிரானை வழிபாடு செய்ய வாழ்க்கையில் இழந்தது எல்லாமே திரும்ப கிடைக்கும். அடுத்து அவிட்டம் நட்சத்திரம் ஒன்றாம் பாதம் இரண்டாம் பாதம்.
16:55 தன்னம்பிக்கை துணிச்சல் கொண்ட உங்களுக்கு இனி நடக்கறதெல்லாம் நல்லதாவே நடக்கும். இனி முன்னேற்றமான பாதையில் பயணம் பண்ண போறீங்க. வீடு, மனை, தொழில் எல்லாமே அமையும். ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், மருந்தகம் ஹோட்டல் பெட்ரோலியம் விவசாயம் சார்ந்த தொழில்கள்ல விற்பனை, வருமானத்தை கொடுக்க போகுது. காவல் துறை, தீயணைப்பு துறை, ஊழியர்கள் எல்லாருக்குமே எதிர்பார்த்த முன்னேறத்தை அணிவீங்க. புதுசா இடம் வாங்குறது, வீடு கட்டுறது இது போன்ற வேலைகள் நடக்கும். சிலர் வந்து புதிய வீட்டில குடியேறுவீங்க. வரவேண்டிய பணம் கைக்கு வரும். பொல்லாத நிலையில உயர்வு உண்டு. தொழிலை விரிவு செய்யணும்ன்ற நிலையில இப்போ லாபம் உண்டு. பணியர்களுக்கு நீண்ட நாட்களாக எதிர்பார்த்த கிடைக்காத சம்பள உயர்வு பதிவு உயர்வு இப்ப கிடைக்கும். உடல் பாதிப்பு விலகி சுறுசுறுப்பா செயல்பட போறீங்க. தொழில் வளர்ச்சி பெறுவீங்க. குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு முடிவு வருது. அரசியல் பதிலுக்கு எதிர்பார்த்த பொறுப்பு கிடைக்குது. பணப்புழக்கம் அதிகமாகுது. அதேபோல
17:41 அரசு வழி வேலைகள் சாதமா மாறும். வெளிநாட்டு தொடர்பு ஆதாயத்தை கொடுக்கும். இதை தாண்டி உங்களுக்கு நல்லதையே நடக்கணும்னா அனுதினமும் அணுமனை வழிபாடு செய்ய வாழ்க்கையில நன்மைகள் உண்டாகும். நல்லதே நடக்கும். சோ இப்பவரைக்கும் பார்த்த பொது பலன்கள் நட்சத்திர பலன்கள் பரிகாரங்கள் எல்லாமே இந்த சனிபகவனை வக்கர நிவர்த்தி காலத்தில மகர ராசியாருக்கு ஒட்டுமொத்த கஷ்டங்களும் சரியாக போகுது. என்னங்க குறை அப்படின்ற அளவுக்கு இதுநாள் வரைக்கும் பட்ட கஷ்டங்கள் மறையக்கூடிய அளவுக்கு சனி பகவான் உங்களுக்கு பாதுகாப்பையும் அதிஷ்டத்தையும் ஆதரவையும் அனுகூலத்தையும் அள்ளி அள்ளி கொடுக்கிறார் கொஞ்ச நஞ்சம் கிடையாது. மொத்தமாவே நீங்க பட்ட கஷ்டம்ல்லாம் மறைஞ்சு போகக்கூடிய அளவுக்கு தொடர்ந்து இனி உங்களுக்கு துணையாணிக்க போறேன். இந்த பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா வீடியோக்கு லைக் பண்ணுங்க.
18:27 நம்ம சேனலை சப்ஸ்கிரைப் பண்ணுங்க. மேலும் பிடிக்கலனாக்க பிரண்ட்ஸ் அண்ட்ஃபேமிலிக்கு ஷேர் பண்ணுங்க. எக்கார்ந்த கொண்டு உங்களுடைய அதிபதியை மறந்துடாதீங்க. அனுதினமும் ஏஞ்சுகிறப்போ சனி பகவானை வழிபாடு பண்ணுங்க. நல்லதே நடக்கும். இவர் வழிபாடு செய்யறதுனால மகரம் என்னைக்கும் மேன்மை தான் அடைவீங்க. நன்றிங்க. வாழ்க வளமுடன்.