0:00 வணக்கம் அன்பு நேயர்களே இந்த அற்புதமான நேரலைக்கு வரக்கூடிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள். தொடர்ந்து நம்ம பார்த்துட்டு இருக்கிற ஒவ்வொரு பதிவுகளுமே உங்க வாழ்க்கையில நல்லதை ஏன் கொண்டு வந்து சேர்த்துட்டு இருக்குன்னா நீங்களும் அந்த நல்லதை எதிர்பார்க்க கூடிய நபரா இருக்கறதுனாலதான் அதாவது ஒரே மனநிலை ஒரே குணநலன் கொண்ட நபர்களோடதான் அதே மாதிரி நபர்கள் கனெக்ட் ஆவாங்க ஏன்னா அந்த வைப்ரேஷன் அவர்களதான் ஈர் இருக்கும். அதேபோலதான் இந்த பதிவுகள் நான் எதுக்காக கொடுக்கிறேன் உங்களுடைய நல்ல எதிர்காலத்திற்காக உங்களுடைய அந்த சிந்தனைகள் நல்லபடியா மாறி நல்லது உங்களை தேடி வர வைக்கறதுக்கு காரணம் நீங்களாவே இருக்கணும். அதற்கான அதிர்வலைகள் உருவாகக்கூடிய அந்த அந்த வார்த்தைகளுக்காக இந்த கணிப்புகள் நம்ம கரெக்டா கொடுக்கறதுனாலதான் இது வந்து உங்களை கனெக்ட் ஆகுது. அந்த வகையில இந்த பதிவு தனுசு ராசிக்காரர்களுக்கான ஒரு அற்புதமான பதிவு. இந்த வந்திருக்கக்கூடிய இப்ப
0:46 நடந்து கொண்டிருக்கக்கூடிய புரட்டாசி மாதத்தில எப்படிப்பட்ட பலன்கள் இருக்க போகுது? சக்தி வாய்ந்த மாதம் இந்த மாதத்தில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் என்னன்றதையும் பார்க்க போறோம். நீங்க தொடர்ந்து கமெண்ட் செக்ஷன்ல சொல்லக்கூடிய வார்த்தைகள்வாட்ல அனுப்பக்கூடிய வாய்ஸ் ரெக்கார்டு எல்லாமே நான் நோட் பண்ணிட்டுதான் இருக்கேன் கேட்டுதான் இருக்கேன். கண்டிப்பா அதெல்லாம் கேட்கும்போது அத உங்க கமெண்ட பார்க்கும்போது ரொம்ப மனசுக்கு மகிழ்ச்சியா இருக்கு. இதைதான் நான் எதிர்பார்த்தேன். மாற்றம் தேவை முதல்ல அது நம்ம கிட்டதான் தேவை. இங்க மத்தவங்களை குற சொல்லி ஒரு பிரயோஜனமும் இல்லை. ஆகவே தனுசு ராசிக்காரர்களுக்கான பலன்கள் என்னன்றத இப்ப பார்ப்போம். பா்கறதுக்கு முன்னாடி எப்படி நம் பதிவுகள் அனைவரது ஆள் மனதிலும் இடம் பெற்று நல்ல ஒரு அதிர்வலையை கிரியேட் பண்ணி அவங்களுக்கான நல்ல மாற்றத்தை கொடுத்துட்டு இருக்கோ அதேபோலதான் நம்ம நம்பி கொடுத்த இந்த மூலிகை சாம்பிராணியும் இன்னைக்கு எல்லாருடைய மனதிலும் இடம் பெற்று எல்லாருடைய வீட்டிலும் இடம் பெற்று வேலை செய்யக்கூடிய இடமாகட்டும் வீடாகட்டும் ரெண்டு இடங்களலயுமே இந்த
1:33 சாம்பராணி போடும்போது நல்ல மாற்றம் நல்ல ஒரு அதிர்வலைகள் இதுல கிடைச்சிட்டு இருக்கு வாங்குனவங்க எல்லாமே அந்த ரிவ்யூ அனுப்பி இருக்காங்க நம்மளும் அதை ஒவ்வொரு பதிவுலயும் அப்பப்ப காட்டிட்டுதான் இருக்கோம் அதேபோலதான் இந்த கந்திருஷ்டி கற்பூரமும் கண் திருஷ்டி பிரச்சனை இல்லாத நபர்களே இல்ல அப்படின்னே சொல்லலாம். ஆகவே இந்த சக்திவாய்ந்த ஆன்மீக பொருட்களை ஒரு முறை நான் பிசினஸ்காக வியாபாரத்துக்காக சொல்றேன்னு நினைக்காதீங்க. நீங்க ஒரு முறை வாங்கி பாருங்க அப்பறம் நான் எதுவுமே நான் சொல்லல. நீங்களே கேப்பீங்க நீங்களே வாங்கிட்டே இருப்பீங்க. அந்த நல்ல அதிர்வலைகள் உங்களை எப்படி கனெக்ட் ஆகுதுன்றத ஒரு முறை வாங்கி பார்த்துட்டு நீங்களே சொல்லுங்க சரிங்களா இந்தவாட்ப் நம்பர் இதான் 9345397967 இந்த நம்பருக்கு மெசேஜ் பண்ணி உங்களுடைய ஆர்டர் கன்பார்ம் பண்ணிக்கோங்க. இப்ப தனுசு ராசிக்காரர்களுக்கு குறிப்பா இந்த புரட்டாசி மாதம் புதன் பகவான் அதாவது புதன் என்றாலே பெருமாள்தான் சரிங்களா புரட்டாசி மாதம் குறிப்பா எப்படின்னா சூரிய பகவானும் புதனும் இணைந்து இந்த
2:18 புரட்டாசி மாதத்துல கன்னி ராசியில அமர்றாங்க ஆகவே சுக்கிரன் கேது பஞ்சமஸ்தானம் எனும் சிம்ம ராசியில அமர்ந்திருக்காங்க இதுல பாத்தீங்கன்னா கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம் என்னன்னா சனி பகவான் வக்கரம் பெற்று சனி வக்கர பார்வையால இப்ப சில மாற்றத்தை நம்ம பார்க்க போறோம் லைஃப்ல சூரியனால சனி பகவான் பாதிக்கப்படும் நிலை இருந்தாலும் குரு பகவான் மிதுன ராசியிலும் ராகு பகவான் கும்ப ராசியிலும் அமர்ந்திருக்காங்க சரிங்களா அப்போ இப்போ இந்த காலகட்டம் குறிப்பா தனுசு ராசிக்காரர்கள் இந்த ஒரு பரிகாரம் நாத்த ஆல்ரெடி சில ராசிக்காரர்களுக்கு இத நம்ம சொல்லிருந்தோம். இது இவங்களுக்கும் பொருந்தும். என்னன்னா பசுமாடுகளுக்கு குறிப்பா புரட்டாசி மாதத்தில பசுமாட்டிற்கு அகத்தி கீரை தானம் கொடுப்பது மற்றும் கோவில் குளத்தில் உள்ள மீன்களுக்கு நீங்கள் உணவளிப்பது அற்புதமான பலன்களை கொடுக்கும். சரிங்களா முடிஞ்சவங்க
3:04 சனிக்கிழமை தோறும் விரதம் இருப்பது நன்மையை கொடுக்கும். சரிங்களா புரட்டாசி மாதத்துல தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்கக்கூடிய பலன்கள் என்னன்றத அடுத்தடுத்து நம்ம தெளிவா பாப்போம். தனுசு ராசிக்காரர்கள் மற்றும் தனுசு லக்னத்தில் பிறந்தவர்களுக்கு முதல்ல கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் என்னன்னா ஐயா குடும்பத்துல சண்டைகள் வர்துக்கான வாய்ப்புகள் இருக்கு. என்னங்க எடுத்த உடனே இப்படி நெகட்டிவா சொல்றீங்களே அப்படின்னு நினைக்காதீங்க. ஐயா எல்லா காலகட்டமும் நல்லதும் இருக்கும் கெட்டதும் இருக்கும். சரிங்களா இதே ராசியில கோடீஸ்வரங்களும் இருக்காங்க. ஏழைகளும் இருக்காங்க. அப்ப எல்லாமே கலந்ததுதான் நம்ம லைஃப். அதுல நம்ம வந்து எத நோக்கி போறோம் எத நம்ம ஈர்க்கிறோம் அப்படின்றத பொறுத்துதான் அடுத்தடுத்து நம்ம லைஃப்ல நடக்கக்கூடிய நல்லதும் கெட்டதும். அந்த வகையில முதல்ல தனுசு ராசிக்காரங்க கவனிக்க வேண்டிய விஷயம் என்னன்னா குடும்பத்துல சண்டைகள் ஏன் இதை ரொம்ப கவனிக்கணும்னு நான் சொல்றேன்னா ஐயா வீடு நீங்கள் வாழக்கூடிய வீடு ரொம்ப ரொம்ப
3:53 முக்கியம். நான் சீரியஸ சொல்றேன் நீங்க எந்த இடத்துல இருக்கீங்க அது குறிப்பா நீங்க வாழக்கூடிய வீடு. அது ரொம்ப முக்கியம். அங்க அந்த நல்ல அதிர்வலைகள் வேலை செய்யணும். ஏன்னா வீட்லதான் நம்ம அதிக நேரம் ஓய்வெடுக்க கூடிய நேரம் ஏதாவது வீட்ல நம்ம அடுத்து நம்ம லைஃபக்காக யோசிக்கக்கூடிய ஒரு இடமாகட்டும் அடுத்த நடக்கக்கூடிய சுப காரியங்கள் ஆகட்டும் இதை பத்தி எல்லாம் பேசுறது பெரும்பாலும் வீட்டில்தான். அப்ப ஒரு மனிதனுக்கு வீட்டில் எந்த அளவுக்கு அதிர்வலைகள் நல்ல பாசிட்டிவா நல்ல ஒரு வைப்ரேஷன் இருக்கோ அந்த அளவுக்கு அந்த மனிதனுடைய வாழ்க்கை பெரும் பங்கு அவனுடைய வீடுதான் நிர்ணயம் பண்ணுது. நிறைய பேர் பார்த்திருப்பீங்க. ஒரு சிலர் ஒரு வீட்டுக்கு போவாங்க. அவங்களுடைய லைஃப் ஸ்டைல் வேற மாதிரி மாறிரும். அந்த வீடு ரொம்ப ராசியா மாறிரும். மிகப்பெரிய உச்சத்துக்கு போயிருவாங்க இதே ஒரு சிலர் வந்து நல்ல நிலைமையில இருப்பாங்க ஆனா ஏதோ ஒரு வீடு புதுசா வாங்கிட்டு போவாங்க
4:38 அப்படியே ரொம்ப டவுன் ஆயிருவாங்க அவங்க ஆரம்ப கட்டத்தை விட ரொம்ப கீழ் நிலைக்கு போயிருவாங்க இப்படி ஒரு மனிதன் வசிக்கக்கூடிய அந்த வீடு அந்த மனிதனுடைய வாழ்க்கையை பெரும் அளவுக்கு மாத்தும் அதனாலதான் நம்ம ஆரம்பத்தில் இந்த பதிவுகள் எல்லாம் போட ஆரம்பிச்சதுல இருந்து தெளிவா சொல்றோம் ஐயா நீங்க வசிக்கக்கூடிய வீடு ரொம்ப முக்கியம் அந்த வீட்டை வந்து எப்பவுமே பாசிட்டிவ் வைப்ரேஷனோட பார்த்துக்கோங்க இல்லன்னா அந்த வீட்ல தேவையில்லாத சண்டை சச்சரவுகள் வீண் வாக்குவாதங்கள் அவ்வளவு ஏன் வீட்டுக்குள்ள போறதுக்கே நம்மளுக்கு மைண்ட் வராது. நம்மளுக்கு அதுக்கே வந்து எப்பப்பா விடியும் வெளிய கிளம்பிரலாம் அப்படின்னு தோணும். அதேபோல நைட் வீட்டுக்கு வரும்போது எதுக்குப்பா வரணும் நைட் அன் டைம்ல வர அளவுக்கு சில பேருடைய லைப் எல்லாம் இருக்கு. சரிங்களா அப்ப வீடு இந்த நேரத்துல குறிப்பா தனுசு ராசிக்காரங்க வீட்ல சண்டை சச்சரவுகள் வருவதற்கான வாய்ப்பு இருக்கு. அதுக்கு நீங்க இடம்
5:24 தராதீங்கன்னு சொல்ல வரேன். எது மைனஸோ அதை நடக்கவிடாம பார்க்கறதுதான் இங்க முக்கியம். அப்ப நீங்க என்ன பண்ணனும்னா சண்டைகள் வளரவிடாம பார்த்துக்கோங்க. குறிப்பா இந்த நேரத்துல தனுசு ராசிக்காரர்களுக்கு கோவம் அதிகமா வரும். யாராவது ஏதாவது தேவையில்லாம உங்களை பத்தி பேசுறாங்க. தேவையில்லாத பழி போடுறாங்க இல்ல உங்க கோபத்தை சீண்டும் விதத்தில் சில நடவடிக்கைகளை பண்றாங்க அப்படின்னா கண்டிப்பா தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த நேரத்துல கோபங்கள் அதிகமா வரக்கூடிய காலம். அதனாலதான் சொல்றேன் சண்டைகள் வரும். அதை பெருசாக விடாம பாத்துக்கோங்க. முடிஞ்ச அளவுக்கு சாதூரியமா பேசி வீட்ல சண்டை வராத அளவுக்கு அந்த பிரச்சனையை முடிக்க பாருங்க. அப்படி இல்லையா முடிஞ்ச அளவுக்கு அந்த சண்டை சச்சரவுகள் ஆரம்பிச்ச இடம் எதுன்றத தேடுங்க இன்னைக்கு இந்த சண்டை சச்சரவு மட்டும் இல்லைங்க உங்க லைஃப்ல எந்த ப்ராப்ளமா இருந்தாலும் சரி
6:10 அது ஆரம்பிச்ச இடத்தை மட்டும் நீங்க தேடி போயிட்டீங்க அப்படின்னா அது இனிமே உங்க லைஃப்ல அந்த ப்ராப்ளமே வரவே வராது. ஏன்னா அந்த ஆரம்பிச்ச இடத்தையவே நீங்க சரி பண்ணி விட்டுருவீங்க. அங்க சரி பண்ணிட்டா வேற எங்கேயும் அது முளைக்காது. அதை முதல்ல நம்ம தெளிவா தெரிஞ்சுக்கணும். அதுமட்டும் இல்லாம இப்போ தனுசு ராசிக்காரங்க இந்த காலகட்டம் நீங்க எந்த வேலையில இருந்தாலும் சரி அவசரப்பட்டு அந்த வேலையை விட்டறணும்னு நினைச்சீங்கன்னா இப்ப அந்த முடிவு வேண்டாம். ஏன்னா இந்த காலகட்டம் நீங்கள் வேலையை விடணும்னு நினைப்பது மிகப்பெரிய ஒரு தடுமாற்றத்திற்கு கொண்டு செல்ல வாய்ப்புகள் இருக்கு. இதே நான் இந்த வேலையில இருந்து நான் வேற வேலைக்கு ட்ரை பண்ணிட்டு இருக்கேங்க அப்படின்னா ரொம்ப சந்தோஷம் வேற வேலைக்கு ட்ரை பண்ணுங்க. அந்த வேலை இதைவிட ஏதாவது ஒரு ஒரு விதத்துல அட்வான்டேஜா பெஸ்ட்டா இருந்தா மட்டும்தான்
6:56 நீங்க அங்க கன்வெர்ட் ஆகணும். இல்லன்னா இக்கரைக்கு அக்கரை பச்சைன்ற மாதிரி இங்க இருந்து அங்க போயிட்டு அப்புறம் அங்கேயும் சரி இல்ல இங்கேயும் இப்படித்தான் இருக்கு அப்படின்ற மாதிரி எதுவும் நீங்க நினைக்கக்கூடிய அந்த மன அழுத்தத்துக்கு போயிராதீங்க சரிங்களா குறிப்பா குருபகவானுடைய பார்வையில இருக்கும் வரை உங்களுக்கு எந்தவிதமான பிரச்சனையும் இல்லை நல்ல வாய்ப்புகள் தேடி வருவதற்கான வழிகள் நிச்சயமா பிறக்கும் சரிங்களா நிறைய பிரச்சனைகள் உள்ள நபர்கள் தனுசு ராசிக்காரர்கள் ஐயா என் லைஃப்ல எதற்கு எதை தொட்டாலும் பிரச்சனைங்க அது மட்டும் இல்லாம இந்த ராசிக்காரர்களை பத்தி நம்ம ஏற்கனவே சில பதிவுகள்ல சொல்லிருக்கோம் தடைகள் தாமதங்கள் அதிகமா பேஸ் பண்ணுவாங்க அவங்களே நிறைய வார்த்தைகள் நிறைய வாட்டி இந்த வார்த்தைய யூஸ் பண்ணி நீங்க பார்ப்பீங்க தனுசு ராசிக்காரங்க அந்த ராசிக்காரங்க நீங்க இந்த வீடியோ பார்த்துட்டு இருக்கீங்கள நீங்களே சொல்லுங்க அதிகமா இந்த வார்த்தையை பயன்படுத்தி இருப்பீங்க என்னன்னா என்னனே தெரியல நானும் போய் நின்னாதான் ஒரு விஷயம் டிலே ஆகுது அப்படின்ற வார்த்தை கண்டிப்பா
7:43 உங்க லைப்ல நீங்க பேசி இருப்பீங்க சொல்லி இருப்பீங்க ஏன்னா தடைகள் தாமதங்கள் பெரும்பாலும் இவங்க அதைெல்லாம் தாண்டிதான் ஒவ்வொன்னுமே அந்த நல்லத கையில பிடிக்கக்கூடிய சூழ்நிலை போராடிதான் ஒவ்வொன்னையும் கையில பிடிப்பாங்க ஆனா அது நிரந்தரமா உங்க கை இருக்கும் அதை மறந்துராதீங்க சரிங்களா இந்த காலகட்டம் தனுசு ராசிக்காரர்கள் தேவையில்லாத பயத்தை உங்க மனசுக்குள்ள ஊடுருவ விடக்கூடாது. இதுல ரொம்ப கவனம் தேவை. ஏன்னா சமீப காலமா இந்த ராசிக்காரருடைய ஜாதகம்ல்லாம் பார்க்கும்போது அவங்க ஓப்பனா சொன்ன ஒரே ஒரு விஷயம் ஐயா என்னனே தெரியல மனசுல ஏதோ ஒரு இனம் புரியாத கலக்கம், பயம் என்ன நாளைக்கு நடக்குமோ அப்படின்ற மாதிரி ஒரு பயம் இருந்துகிட்டே இருக்கு. நம்ம சரியான பாதையிலதான் போறோமா? நம்ம லைஃப் ஏன் இப்படி எல்லாம் இருக்குன்ற அந்த வாழ்க்கை ரீதியான பயம். இதுதான். பெரும்பாலும் இவர்கள் பெரும்பாலும் இங்க இவங்க பயப்படுற
8:30 ஆளு இல்லைதான். ஆனா அப்படி பயம் வந்தாலும் எந்த விஷயத்துல எதிர்ரீதியா பயம் வரும்னு கேட்டீங்கன்னா அந்த வாழ்க்கை ரீதியாதான் அதுவும் எதிர்கால வாழ்க்கை ரீதியாதான். நாளைக்கு இப்படி ஆகுமோ அப்படி ஆகுமோ இந்த காலகட்டம் அப்படிப்பட்ட எண்ணங்களுக்கு நீங்க இடமே தரக்கூடாது. நீங்க இடம் கொடுக்கறீங்கன்னா அது மேலும் மேலும் உங்களை வீக்காக வைக்கும். மனசு எந்த அளவுக்கு திடமா இருக்கோ அந்த அளவுக்கு உங்களுக்கு உடம்பும் உடலும் திடமாக மாறும். சரிங்களா மனச நீங்க வீக்காக வச்சிட்டீங்க அப்படின்னா டைமுக்கு சாப்பிட மாட்டீங்க டைமுக்கு தூங்க மாட்டீங்க உங்களுடைய உடம்பை உங்களால கவனிக்க முடியாம போகும். அப்ப வீக்காக ஆரம்பிப்பீங்க. மனத அளவுல மட்டும் இல்ல உடல் அளவுலயும் வீக்காக ஆரம்பிப்பீங்க. அதனால சாப்பாட்டு விஷயத்துல உடல் நலம் விஷயத்தில ரொம்ப கவனமாக இருக்க வேண்டிய நேரம். தேவையில்லாத பயத்திற்கு நீங்கள் இடம் தரக்கூடாது.
9:15 அதுமட்டுமில்லாம அது எந்த விதத்திலும் அந்த பயம் வந்து நமக்கு நல்லது கொண்டு வந்து சேர்க்க போறது கிடையாது. தொழில் ஸ்தானத்தில பத்தாம் இடத்தில சூரிய பகவான் இருக்காரு புதன் பகவானும் அமர்ந்திருக்காரு. சனி பகவான் வக்கர பார்வையில இருக்காரு. ஆக மொத்தம் பாத்தீங்கன்னா நீங்க வேலை செய்யக்கூடிய இடங்கள்ல மேலதிகாரிகளிடம் பேசும் பொழுது வார்த்தைகள்ல கவனம் தேவை. சரிங்களா அவசரப்பட்டு உங்க அத நான் சொன்னேன்ல இந்த டைம் வந்து கோவம் அதிகமா வரணும். கோபத்தை காரணம் வச்சு நீங்க எந்த வார்த்தைகளும் அவசரப்பட்டு பேசிடாதீங்க சரிங்களா அதுமட்டும் இல்லாம சனி பகவான் வக்கர பார்வையில இருப்பதால நீங்க வெளிவட்டாரங்களில் மற்றவர்கள் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது ரொம்ப ரொம்ப நல்லது. அத நான் தெளிவா சொல்லிறேன் இல்லன்னா உங்க பேரு கேடுற அளவுக்கு பல விஷயத்தை பேசிருவாங்க. நீங்க தயவு செஞ்சு ஏன்னா சில பேருடைய
10:02 வன்மத்திற்கு நீங்க ஆளாகுற மாதிரி ஆயிரும். தயவு செஞ்சு நீங்க மற்ற யார் விஷயத்திலயும் தேவையில்லாம போய் மூக்க நுழைக்க வேண்டாம். நீங்க உண்டு உங்க வேலை உண்டுன்னு இருக்கறது ரொம்ப முக்கியம். உங்களை தேடியே யாராவது ஏதாவது பேசணும் பஞ்சாயத்து பண்ணனும் அது இதுன்னு வந்து நின்னாலும் நீங்க விலகி ஒதுங்கி போயறது ரொம்ப ரொம்ப நல்லது. சரிங்களா அதேபோல வேலையில பாத்தீங்கன்னா ஒரு ஆபீஸ்ல வேலை செய்றங்க ஒரு கம்பெனி வேலைக்கு போறீங்கன்னா கண்டிப்பா வேலை பலு இருக்கும். பெரும்பாலும் தனுசு ராசிக்காரர்கள சில பேர் செய்யக்கூடிய தவறுகள் என்னன்னா எல்லா வேலையும் சீக்கிரம் முடிக்கணும் கரெக்டா முடிக்கணும்னு எல்லாத்தையும் தூக்கி தலையில போட்டுக்குவாங்க எல்லா வேலையும் இழுத்துிட்டு இழுத்து போட்டு இவங்களே செஞ்சிுட்டு இருப்பாங்க ஆனா அது எங்க அவங்களுக்கு மைனஸ் ஆகுதுன்னா ஐயா நீங்க எவ்வளவு வேலையை இழுத்து போட்டு நேரம் காலம் பார்க்காம செஞ்சாலும் உங்களுக்கு கொடுக்கற சம்பளம் தான் கொடுக்க போறாங்க அது மட்டும் இல்லாம பெரும்பாலும் இந்த
10:47 ஆபீஸ்ல வேலை செய்யற இடத்துலல்லாம் பாத்தீங்கன்னா இந்த மறைமுகமான இந்த பாலிடிக்ஸ்லாம் நிறைய நடக்குது. ஒருத்தர முன்னேற விடாம பண்றது, ஒருத்தர் அதிக சம்பளம் அதிகமா கேக்குறாங்கன்னா அவங்கள வாங்க விடாம அவங்களுக்கு அதிக சம்பளம் போட விடாம பண்றது. அவ்வளவு ஏங்க நீங்க வேலை செய்ற ஒவ்வொரு ஆபீஸ்லயும் மறைமுகமான எதிரிகள் கண்டிப்பா உங்களுக்கு இருப்பாங்க. உங்க முன்னாடி நல்லா பேசுவாங்க பழகுவாங்க. ஆனா உங்கள அடுத்த கட்டம் போகவிடாம எங்கயாவது ஒரு இடத்துல அவங்க லாக் போட்டு வச்சிருப்பாங்க. இதெல்லாம் நடைமுறையில் நடக்கக்கூடிய விஷயங்கள் தான். நடைமுறையில் நடக்கப்படும் இப்ப கிரக நிலைகள் ஒரு பலன்களை கொடுக்குது அது எப்படி நம்மள வந்து சேருது மனிதர்களாலதான். மனிதர்களாலயும் நம் எடுக்கக்கூடிய அவசர முடிவுகளாலயும் நாம் செய்யக்கூடிய தவறுகளாலயும் தான் இந்த பலன்கள் வந்து சேருது வேற ஒன்னும் கிடையாது. அப்ப இது போன்ற மனிதர்களை நம்ம கண்டிப்பா லைஃப்ல பார்த்துதான் மேல வந்தாகணும். அவங்களை எல்லாம் கடந்துதான் வந்தாகணும். சரிங்களா இவங்களை யாரையும்
11:33 மாத்தவும் முடியாது திருத்தவும் முடியாது. நீங்க அட்வைஸ் பண்ணாலும் கேட்க மாட்டாங்க. அவங்க அப்படித்தான். ஆனா அதுக்காக நாமளும் அப்படி மாறணும்னு நினைச்சட்டோம்னா நம்ம லைப் டோட்டலா தடம் புரண்டு விடும். இங்க யார் எப்படியோ இருந்துட்டு போட்டோம். ஆனா நீங்க உங்களுக்கான விதிகளை என்னைக்குமே மீறாம இருந்தீங்கன்னா கடவுள் உங்களுக்கான எதிர்காலத்தை சிந்தாம சிதராம உங்க கையில கொடுத்துருவார் சரிங்களா இன்னைக்கு கஷ்டம் இருக்கலாம் கவலைகள் இருக்கலாம் நிறைய பேரு கமெண்ட்ல சொல்றது என்னன்னா ஐயா நீங்க சொல்ற மாதிரி நான் ரொம்ப நல்லவனா இருந்துருந்துதாங்க இவ்வளவு கஷ்டத்தை பட்டுட்டு இருக்கேன். அப்ப நான் நல்லவனாவே இருக்க கூடாதுன்னு நினைக்கிறேன். இனிமே கெட்டவனா மாறினு தயவு செஞ்சு அப்படி ஒரு எண்ணத்தை மட்டும் கொண்டு வந்துராதீங்க ஐயா ஒரே ஒரு எக்ஸாம்பிள் தான் உங்க மைண்ட்ல இருக்கணும். எந்த அளவுக்கு ஒரு பாறை வந்து அடி அடிகளை தாங்குதோ அந்த அளவுக்கு அழகான சிற்பமா மாறும். நீங்க எந்த அளவுக்கு அந்த கஷ்டத்தையும் வேதனையையும் சுமந்து ஒரு
12:20 நல்ல மனிதனா நாளைக்கு நீங்க உரு மாறுவீங்க. இந்த சோதனைகளும் வேதனைகளும் கஷ்டங்களும் உங்களுக்கு கடவுள் வந்து இனிமே அந்த கஷ்டங்களும் வரக்கூடாதுன்றதுக்காகதான் முன்னாடியே கொடுக்கிறார். அதை நீங்க புரிஞ்சுக்கோங்க. அதுல இருந்து வரக்கூடிய தெளிவு இப்ப ஒரு கஷ்டம் வருதுனாதான் உண்மையிலுமே உங்களை சுத்தி இருக்கறவங்க யார் யாருன்னு உங்களுக்கு தெரிய வரும். நீங்க நல்லா இருக்கறப்பல்லாம் ஒரு விஷயத்தை நீங்க கணிக்கவே முடியாது. நீங்க நல்ல நிலைமையில இருக்கறப்ப எந்த உண்மையும் உங்களுக்கு தெரியாது. உங்க காதுக்கே வராது உங்க கண்ணுக்கு புலப்படாது. எல்லாரும் உங்களுக்குஃேவரபிளா இருக்கற மாதிரிதான் இருப்பாங்க. நீங்க எதை பேசினாலும் சரிபாங்க. நீங்க எதை சொன்னாலும் ஓகேபாங்க. அதெல்லாம் ஒரு மாயை அது ஒரு ஒரு நடிப்பு அவ்வளவுதான். அந்த நேரத்துக்கான ஒரு பெர்பார்மன்ஸ் அவ்வளவுதான். ஆனா இதே காசு இல்லாதப்ப கடன் பிரச்சனையில மாட்டிட்டு இருக்கறப்ப உடல் ரீதியா ஏதாவது சின்ன ப்ராப்ளம் வந்து நீங்க நிக்கும் போது இந்த இது போல இக்கட்டான கஷ்டமான சூழ்நிலையில
13:07 தான் வெளிச்சம் அதாவது உண்மை வெளிச்சத்திற்கு வரும். அப்பதான் வேஷங்கள் கலைந்து உண்மையான முகம் தெரியும். அதனாலதான் அந்த கஷ்ட காலத்தை கூட நீங்க பிளஸ்ஸா பாருங்கன்னு நான் சொல்றேன். அப்ப தெரிஞ்சுக்கோங்க உண்மை என்னென்னன்னு எவ்வளவு நாள்தான் நம்ம உண்மை நம்மள சுத்தி இருக்கிற பொய்களை நம்பி நம்பி நம்ம பல நாட்களையும் வாரங்களையும் வருஷங்களையும் நம்ம ஏமாந்துட்டு உட்காந்துட்டு இருக்கிறது. அப்ப கிடைக்கக்கூடிய உங்க லைஃப்ல ஏற்படக்கூடிய கஷ்டங்கள்ல அதான் கெட்டதுலையும் ஒரு நல்லதுன்ற மாதிரி விஷத்திலயும் ஒரு துளி அதாவது கசப்புலயும் ஒரு துளி இனிப்பு இருக்கும்பாங்களே அதுபோல இவ்வளவு கஷ்டத்திலயும் ஒரு நல்லது என்னன்னா உங்களுக்கு பல உண்மைகள் தெரியவரும். யாரு என்ன எப்படி எப்படி இனிமே நம்ம நடந்துக்கணும் என்ன தப்பை நம்ம பண்ணனும் ஏன் பண்ணனும் யார் காரணம் இவ்வளவு
13:54 விஷயத்தையும் ஒரு மனிதன் அனலைஸ் பண்ணனும். ஒரு கஷ்டம் வரப்ப எந்த மனிதன் உட்கார்ந்து இந்த கஷ்டத்திற்கான காரணம் யாரு இதனுடைய விளைவு எப்படி இருக்கும் இனிமே இது நடக்காம இருக்க என்ன நம்ம என்ன தப்பு பண்ணனும்ன்ற அனலைஸ் எல்லாம் பண்ண ஆரம்பிச்சட்டானா அந்த மனிதன் நல்லதை நோக்கி பயணிக்க போறான்னு அர்த்தம். பிள்ளையார் சுழி போட்டாச்சுன்னு அர்த்தம். இனி அந்த மனிதனுடைய முன்னேற்றத்தை எவராலுமே தடுக்க முடியாது. நீங்க உங்க சுய ஜாதகத்தை பார்ப்பீங்க. அங்க பரிகாரம் வழிபாடு பரிகாரம் எல்லாம் பண்ணுவீங்க. அதெல்லாம் நீங்க பண்ணுங்க. நான் வேண்டானே சொல்லல. ஆனா அதையும் தாண்டி இங்க சில தெளிவுகள் இங்க ஒவ்வொரு மனிதனுக்கும் தேவை. அதையும் தாண்டி சில வழிமுறைகள் கண்டிப்பா நம்மஃபாலோ பண்ணிதான் ஆகணும். நம்மளுக்கான வாழ்க்கைக்கான பழக்க வழக்கமா அது நம்மளுக்கு இருந்துதான் ஆகணும். அது கஷ்டமாதான் இருக்கும். ஆரம்பத்துல கஷ்டமாதான் இருக்கும். கஷ்டத்தை
14:40 தாண்டுபவன் தான் அந்த நல்லதை அடைவான். ஆகவே தனுசு ராசிக்காரர்களுக்கு குறிப்பா இந்த புரட்டாசி மாதத்துல பாருங்க பாக்கிய ஸ்தானத்துல சுக்கிரன் கேது இருப்பது உடல்ல பாத்தீங்கன்னா அந்த சுகர் இருக்கறவங்க ரத்தத்துல சுகர் குறிப்பா சுகர் இருக்கறவங்க அத கிட்னில கல்லு சிறுநீரக பிரச்சனை இதெல்லாம் இருக்கறவங்கல்லாம் கொஞ்சம் கவனமா உணவுகளை எடுத்துக்கணும். உங்களுக்கான அந்த உணவு முறையை கரெக்டா அவங்க சொன்னாங்க இவங்க சொன்னாங்கன்னு சொல்லில்லாம் தயவு செஞ்சு எந்த உணவு முறையும் அடிக்கடி மாத்திட்டு இருக்காதீங்க கரெக்டா ஒரு டாக்டர் நல்ல டாக்டர பாருங்க நல்லபடியா கன்சல்ட் பண்ணுங்க நல்ல மருந்துகளை எடுத்துக்கோங்க லைப் கரெக்டா அடுத்த கட்டத்துக்கு கொண்டு போங்க சரிங்களா அவசரப்பட்டு எந்த உணவு முறையும் அடிக்கடி மாத்த வேண்டாம். அதேபோல குரு பார்வை
15:26 இருப்பதால திரும்பவும் சொல்ற பெரிய பாதிப்புகள் எல்லாம் ஒன்னும் அந்த அளவுக்குல்லாம் இல்லை சரிங்களா நீங்க பயப்படுற அளவுக்குல்லாம் ஒண்ணுமே கிடையாது. அதனால ஒவ்வொரு வருஷமும் நாம்ப இந்த வருஷம் நல்லா இருக்கும். அடுத்த வருஷம் நல்லா இருக்கும். அதுக்கு அடுத்த வருஷம் நல்லா இருக்கும்னு எதிர்பார்த்துட்டே தான இருக்கும். ஆனா அது நடக்குதா அப்படின்னு கேட்டா ஒவ்வொரு வருஷம் ஆரம்பிக்கும் போது பல இருக்கக்கூடிய எதிர்பார்ப்புகள் அந்த மனிதனுக்கு அந்த வருஷம் ஆரம்பமாகி ஒரு மூணு மாசம் அல்லது ஒரு அஞ்சு ஆறு மாசம் தாண்டும்போது அந்த இடைப்பட்ட நிலையில போய் கேட்டீங்கன்னா ஐயோ அப்பா அதுக்கு போன வருஷமே பரவாயில்லப்பா அப்படின்னு சொல்றதா நம்ம அதிகமா கேள்விப்பட்டிருப்போம். ஆனா தனுசு ராசிக்காரர்களுக்கு போன வருஷம் நம்ம சொல்லி இருந்தோம் 2024ல ஐயா 2025 கலவையான பலன் தான் இருக்குன்னு. நல்லதும் இருக்கும் கெட்டதும் இருக்கும் கண்டிப்பா ஆனா 2026
16:13 அடுத்த வருடம் சரிங்களா அடுத்த வருடம் உங்களுக்கு நல்ல ஒரு மாற்றங்கள் ஜூன் மாதம் வரைக்குமே இருக்கு சரிங்களா அதனால நீங்க ஒரு விஷயத்தைதான் நீங்க மைண்ட்ல வச்சுக்கணும் இங்க YouTubeல பேஸ்புல இடாகராலன்னு உங்களுக்கு அந்த யோகம் இந்த யோகம் அதிஷ்டம் அது இதுன்னு எல்லாருமே அவர்களுக்கான கணிப்புகளுக்கான பலன்கள கொடுத்துட்டுதான் இருப்பாங்க நீங்க அதை நல்லத முழுமையா உங்க லைப்ல நீங்க அனுபவிக்கணும் அந்த நல்லடத்த நீங்க வரணும்னா இந்த கணிப்புகளோடு சேர்த்து உங்களுடைய கணிப்புகளும் இங்க தேவை ஆமா என்னங்க எங்களுடைய கணிப்புகள்ு கே்கறீங்களா ஐயா ஒரு ஜோதிடர் கணிச்சு உங்களுக்கு உங்க சுயஜாதத்துக்கான கணிப்புகளை கொடுக்கிறார்ல்ல அதேபோல உங்க வாழ்க்கைக்கான கணிப்புகளையும் நீங்க தெரிஞ்சுக்கணும். அது வந்து இன்னொருத்தர்ல்லாம் கணிச்சல்லாம் சொல்ல
16:58 உங்களுடைய ஜாதத்தில இருக்கறத வேணா ஒரு ஜோசியர் பார்த்து சொல்லலாம். ஆனா உங்க லைப்ல நடந்துட்டு இருக்கற நடந்து முடிஞ்ச இந்த விஷயங்களுக்கான ஒரு ரிசல்ட் இருக்கும். இதெல்லாம் பண்ணனும் இதெல்லாம் செஞ்சோம் இதெல்லாம் பண்ணி இருக்க கூடாது இதெல்லாம் செஞ்சிருக்க கூடாது இதை பண்ணி இருக்கணும் இதை செஞ்சிருக்கணும்னு சொல்லி உங்க லைப்கான ஒரு கால்குலேஷன் இருக்கு. இதெல்லாம் இதெல்லாம் நீங்க தெரிஞ்சுக்கணும். இதெல்லாம் நீங்க கால்குலேட் பண்ணி பார்கணும் உங்க லைப்ல உட்காந்து நீங்க இப்ப கணவன் மனைவி கல்யாணம் ஆனவங்க தனுசு ராசிக்காரங்கன்னா கணவன் மனைவி உட்கார்ந்து முதல்ல இததான் இததான் அனலைஸ் பண்ணனும். இங்க எத்தனை பேர் வந்து திருமணமானவங்க கணவன் மனைவி வீட்ல உட்கார்ந்து ஒவ்வொரு விஷயத்தையும் பேசி முடிவெடுத்து நல்லபடியா பண்றவங்க எத்தனை பேர் இங்க நிறைய பேருக்கு ஈகோ பிரச்சனை சண்டை பேசுறது இல்ல கணவன் ஏன் தனுசு ராசிக்காரர்கள்ல பிறந்தவர்களுக்கே கணவன் மனைவி பிரச்சனை எத்தனை பேருக்கு இருக்கு.
17:45 ஈகோ அவங்களுக்குள்ளேயே விட்டு கொடுத்து போகாம இருக்கிறது நீ சொல்லி நான் என்ன கே்கறதுன்னு இருக்கிறது இது போன்ற பிரச்சனைகள் எல்லாமேஃபேஸ் பண்ணிட்டுதான் இருக்காங்க. ஆனா இந்த கணவன் மனைவி பிரச்சனையை பொறுத்த அளவுக்கு ஒரே ஒரு விஷயம்தான் உண்மை. நீங்க எங்க போய் யாருகிட்ட என்ன தேடினாலும் இந்த உண்மைதான் வரும். என்னன்னா நீங்க எவ்வளவு சண்டை போட்டு எவ்வளவு பிரச்சனை பண்ணி எப்படி நீங்க விலகி போனாலும் இங்க ஒரு துளி நல்லது கூட யாருக்குமே இல்லை அதாவது அதன் மூலமா எந்த நல்லதும் கிடையாது. நீங்க பிரிஞ்சு போறதுதான் மிச்சம். சரிங்களா ஆகையால அது குறிப்பா குழந்தைங்க இருக்கிறவங்க எல்லாம் அந்த தனுசு ராசிக்காரங்களுக்கு யாராவது குழந்தைங்க இருந்து கணவன் மனைவி சண்டை போட்டு பிரியறாங்கன்னா அதெல்லாம் என்ன சொல்றது அந்த குழந்தைகளுடைய எதிர்காலம் தான் கேள்விக்குறியாகுது. ஆகவே இங்க பிரிந்து செல்வதற்காக பிரிந்து செல்வதற்கான நேரம்
18:32 இது இல்லை அண்டர்ஸ்டாண்ட் பண்ணிட்டு நல்லபடியா எதிர்காலத்தை கொண்டு போறதுக்கான நேரம்தான் இங்க நீங்க வெளியில இன்னைக்கு நிறைய பெஸ்ட்டா தெரியலாம். சரிங்களா அது இன்னைக்கு நம்ம நம்ம ரேஞ்சு மாறிடுச்சு நம்ம இப்படி இருந்திருக்கலாமோ அப்படி இருந்துருக்கலாம் ஐயா எல்லாம் மாயை இதை நீங்க நல்லா புரிஞ்சுக்கோங்க நீங்க எத எதெல்லாம் இன்னைக்கு அங்க அப்படி இருக்குமோ இப்படி இருக்குமோ நினைச்சிட்டு இருக்கீங்களோ அங்க அது எல்லாம் மாயைதான் அது எப்ப வேணாலும் மாறும். இங்க நிரந்தர உண்மை என்னன்னா நீங்களும் உங்களுக்கான உறவுகளும் உங்கள் மனதில் உள்ள ஆழ்ந்த எண்ணங்களும் தான் நீங்க இருக்கிற வரைக்கும் நிரந்தர உண்மை இதுதான். இதை புரிந்து கொண்டவர்கள் அழகா தன்னுடைய லைப் அடுத்த கட்டத்துக்கு கொண்டு போயிருவாங்க. இந்த புரட்டாசி மாதத்தில
19:18 நல்லா புரிஞ்சுக்கோங்க சனிக்கிழமை பெருமாள் வழிபாடு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். சரிங்களா அதேபோல தினம்தோறும் காலையில சூரிய நமஸ்காரம் நல்ல ஒரு வைப்ரேஷன் உங்களுக்கு ஏற்படுத்தி கொடுக்கும். சரிங்களா? சந்தோஷம் ரீதியாவும் பொருளாதார ரீதியாவும் கிட்டத்தட்ட ஒரு 70ல இருந்து 80% நல்ல மாற்றங்கள் எல்லாமே இருக்கு. முன்னேற்றமும் இருக்கு. சுக்கிரன் கேது இணைவதால வண்டி வாகனங்கள்ல போகும்போது மட்டும் கொஞ்சம் கவனமா போங்க. ஹெல்மெட் போட்டு போங்க. நீங்க கரெக்டா போனாலும் ஆப்போசிட்ல வரவங்கல்லாம் கரெக்டா வராங்களான்னு பார்த்து போங்க. சரிங்களா ஆகவே தனுசு ராசிக்காரர்களுக்கான புரட்டாசி மாத பலன்கள் இதுதான். நீங்க வந்து கவலைப்படாதீங்க. உங்களை தாண்டி இங்க எதுவும் நடக்காது. நீங்க இடம் கொடுத்தாதான் இங்க எந்த தவறுகளும் நடக்கும். ஆகையால நல்லதுக்கு இடம் கொடுங்க. நல்ல விஷயங்களை பாருங்க. நல்லத கேளுங்க. இந்த பதிவை பார்த்தவர்களுக்கு இறைவனுடைய அருளால இனியாவும் நல்லதே
20:05 நடக்கட்டும். இந்த பதிவை உங்க கண்களில் பட வைத்த பிரபஞ்சத்திற்கு நன்றி வாழ்க வளமுடன்