0:00 தனுசு ராசிக்காரர்களே இந்த வீடியோவை நீங்க இப்ப பார்த்துட்டு இருக்கீங்கன்னா அது தற்செயலா நடக்கலைங்க இது ஒரு அழைப்புங்க நீங்க இப்ப வாழ்க்கையில ஏதாச்சும் மாறாதா அப்படின்னு காத்துட்டு இருக்கீங்க ஒரு நல்ல செய்தி ஒரு சேஞ்ச் ஒரு சுப காரியம் ஆனா என்ன ஆச்சு அந்த நல்ல விஷயம் நடக்கிற மாதிரி தெரியும் ஆனா கடைசி நிமிஷத்துல கை கெட்டுவது வாய் கேட்டாம போயிடும்ங்க இதெல்லாம் நடக்கும்போது நீங்க யாரிடமும் சொல்ல முடியாம மனவலியோடு நான் என்ன தப்பு பண்ணேன்னு கடவுள் கிட்ட கத்தி அழுதிருக்கீங்க ஆனா ஒன்னு மட்டும் நிஜங்க இந்த தடை இந்த கஷ்டம் இந்த மன அழுத்தம் இதெல்லாம் உங்களை தோர்க்கடிக்க வரலைங்க
0:45 உங்களை எழுப்பதான் வந்திருக்குதுங்க தனுசு ராசிக்காரர்களுக்காக ஒரு மிகப்பெரிய மாற்றம் நடக்க போகுதுங்க ஆனா அந்த மாற்றம் வரணும்னா நீங்க ஒரு சின்ன பரிகாரம் பண்ணனுங்க உங்க மனசுல இப்ப இருக்கிற கவலையை நினைச்சுக்கிட்டு உங்க குலதெய்வம் பெயரை கமெண்ட்ல எழுதுங்க. மறக்காம ஊர் பெயரையும் சேர்த்து எழுதுங்க. மேலும் இன்னும் நீங்க நம்ம குடும்பத்தில ஜாயின் ஆகலனா சப்ஸ்கிரைப் பண்ணி உடனே சேர்ந்துக்கோங்க. வாங்க இன்னைக்கு உங்க விதியை மாற்ற போற தனுசு ராசி பலனுக்குள்ள நாம செல்லலாம்ங்க. காலபுருஷ தத்துவத்தின் ஒன்பதாவது ராசியான தனுசு ராசிக்கு வணக்கம்ங்க. குருபகவானின் ஆதிக்கம் நிறைந்த நேர்மைக்கும் மழலை மாறாத
1:31 வெள்ளை உள்ளத்திற்கும் அடையாளமான தனுசு ராசி நேயர்களே குறி தப்பதில வீரனை போல லட்சியங்களை நோக்கி ஓடுபவர்களே உங்கள் அனைவருக்கும் அந்த ஆதிசிவனின் அருளும் உங்கள் ராசிநாதன் குருபகவானின் ஆசியும் எப்போதும் முழுமையா கிடைக்கட்டுமங்க இன்னைக்கு நாம பேசப்போற இந்த விஷயம் வெறும் ஜோதிட பலன் கிடையாதுங்க இது இது உங்கள்ல பல பேரோட வாழ்க்கையில இப்ப நிமிஷத்துக்கு நிமிஷம் நடந்துட்டு இருக்கிற ஒரு கசப்பான உண்மைங்க நமக்குன்னு ஒருத்தர் கூட உண்மையா இல்லையே எல்லாருக்கும் நல்லது செஞ்ச நமக்கு ஏன் இந்த நிலைமை இந்த ஒரு கேள்வி தனுசு ராசிக்காரங்களோட தூக்கத்தை மொத்தமா கெடுத்துட்டு இருக்குதுங்க ராத்திரி
2:17 படுத்தா மனசு ஒரு பாரமான மேகம் மாதிரி இருட்டிக்கிட்டு வருது யாரை நம்பி நம்ம வாழ்க்கை பாதையை உருவாக்கினோம் யாருக்காக நம்ம அறிவை மொத்தமா தார வார்த்தோம் ஆனா கடைசியில அதே கைகள் நமக்கு பின்னாடி குளிப்பறிக்குதேன்னு நீங்க உள்ளுக்குள்ள தவிச்சுக்கிட்டு இருக்கீங்க தனுசு ராசி நேயர்களை பொறுத்தவரை நீங்க எப்போதுமே ஒரு குழந்தை உள்ளம் கொண்டவங்க யாரையும் அவ்வளவு சீக்கிரம் சந்தேகப்பட மாட்டீங்க நான் நல்லா இருந்தா போதும்னு நினைக்காம நம்ம கூட இருக்கிறவங்களும் நல்லா இருக்கணும்னு நினைச்சு அவங்களுக்கு உங்களுக்கு தேவையான எல்லா வழிகளையும் சொல்லி கொடுப்பீங்க ஆனா நீங்க எவருக்காக ஏனியா இருந்து அவங்களை உயரத்தில ஏத்தி
3:04 வச்சீங்களோ நீங்க யாருக்காக உங்க அந்தஸ்தை விட்டு கொடுத்து ஒரு அந்தஸ்து தேடி கொடுத்தீங்களோ அவங்களே இன்னைக்கு உங்களுக்கு எதிரா சதிவலையை பின்னி கொண்டிருப்பத உங்களால ஜீரணிக்கவே முடியலைங்க நீங்க ஊட்டிய அதே கை இன்னைக்கு உங்க மதிப்பை சிதைக்க காத்துட்டு இருக்குங்கிற கசப்பான உண்மையை நீங்க நம்பித்தான் ஆகணுங்க வெளியில பார்க்கும்போது நீங்க ரொம்ப உற்சாகமா எதையும் ஒரு சிரிப்போட கையாளற ஒரு மாமனிதர் மாதிரி உங்களை நீங்களே காட்டிக்கிறீங்க ஆனா உண்மை என்ன தெரியுமா உள்ளுக்குள்ள நீங்க அழுதுட்டு இருக்கீங்க ஏன்னா உங்களை வீழ்த்தியது யாரோ முன்பின் தெரியாத எதிரி இல்லைங்க உங்க கூடவே இருந்து உங்க அறிவுக்கும்
3:51 மனசுக்கும் நிகர் யாரும் இல்லைன்னு ஐஸ்வரிய வச்சு உங்களுக்கு கஷ்டம் வரும்போது உனக்கு நான் இருக்கேன்னு உங்க கையை பிடிச்ச அதே கைகள் தாங்க இன்னைக்கு சமயம் பார்த்து உங்க கழுத்தை நெறக்க போகுதுங்க தனுசு ராசிக்காரங்களுக்கு சவால்கள் புதுசு கிடையாதுங்க ஆனா நீங்க காட்டின அந்த தூய்மையான அன்புக்கு கிடைக்கிற வஞ்சகம் அப்படிப்பட்டது இல்லைங்க அது உங்க நம்பிக்கையே வேரோடு பிடுங்கி எறிஞ்சிருதுங்க ஜோதிட ரீதியா பார்த்தா உங்க ஜாதகத்தில ஒன்பதாம் இடம் மற்றும் 11ஆம் இடம் இப்போ ஒரு சிக்கலான கிரக கூட்டணையில இருக்குதுங்க இதனாலதான் நீங்க யாருக்காக வழிகாட்டுனீங்களோ எவருக்காக உங்க சொந்த முன்னேற்றத்தை தியாகம் செஞ்சீங்களோ அவர்களே இன்று உங்களை
4:36 ஆதிக்கம் செலுத்துபவர்னு தப்பான முத்திர குத்தி ஒதுக்கி வைக்கிறாங்கங்க உங்க அளவுக்கு அதிகமான அந்த வெள்ளை உள்ளம் மற்றும் மற்றவர்களை சந்தேகப்படாம நம்புற அந்த ஒரு பெருந்தன்மைதான் இப்போ உங்களுக்கு பலவீனமா மாறி இருக்குதுங்க நீங்க செஞ்ச பேர் உதவியே இப்போ உங்களுக்கு வினையா வந்து நிக்குதுங்க இந்த வீடியோ வரிசையில நாம முக்கியமான சில விஷயங்களை உடைக்க போறோங்க குறிப்பா அந்த மூன்று உறவுகள் யாரு அவர்கள் எப்படி உங்கள் நேர்மையை ஆயுதமா பயன்படுத்துறாங்க ஒன்று உங்கள் அறிவை பயன்படுத்தி முன்னேறிவிட்டு இப்போ உங்களை வேண்டாதவர்னு சொல்லும் அந்த முதல் உறவு யாரு இரண்டாவது பாசம் காட்டும் சகுனிகள்
5:21 போல உங்க வீட்டுக்குள்ளேயே ஒழிந்திருக்கும் உங்கள் ஒவ்வொரு அசைவையும் உளவு பார்க்கும் அந்த நபர் யாரு? மூன்றாவது நண்பன் என்ற போர்வையில் இருந்து கொண்டு உங்கள் நம்பிக்கையை உங்கள் எதிரியிடம் விலை பேசும் அந்த துரோகி யாரு? இந்த வீடியோவை நீங்க ஒரு நொடி கூட விடாம பார்க்கணுங்க. ஏன்னா இது உங்களுக்காக நான் போடுற வீடியோ இல்லைங்க. உங்க கண்ணு முன்னாடியே நடந்துட்டு இருக்கிற அந்த சதியை நீங்க அடையாளம் கண்டு எச்சரிக்கையா இருக்கணுங்க. உங்களை அளவச்சவங்க முன்னாடி நீங்க மீண்டும் அதே ஞானத்தோட அதே கம்பீரத்தோட தலை நிமிர்ந்து நிக்க வைக்கிறதுதான் இந்த ஜாதகத்தோட ரகசியம்ங்க தனுசு ராசி நேயர்களே இது உங்களுக்கான எச்சரிக்கை மட்டும் கிடையாதுங்க இது
6:07 உங்களுக்கான ஒரு வழிகாட்டிங்க துரோகத்தால வரும் காயங்களை விட அந்த துரோகிய அடையாளம் கண்டு ஒதுங்காததுதான் மிகப்பெரிய வீழ்ச்சிங்க இந்த அறிமுகத்தில உங்க மன உளைச்சல உங்க வாழ்க்கையில இப்ப ஏற்பட்டிருக்க இந்த சரிவுக்கும் காரணமான அந்த நன்றி மறந்த சூழலை பத்தி அணு அணுவா பார்க்க போறோங்க தனுஷுவின் [செறுமுதல்] அம்பு ஏன் இப்படி தடுமாறுது அன்னமிட்ட கையை ஏன் கடிக்க பாக்குது இதை பற்றி மிக விரிவா பார்ப்போங்க அந்த முதல் உறவு ரத்த பாசமா ரண பாசமா இந்த உலகத்திலேயே மிக கொடுமையான வழி எது தெரியுமா ஒரு அந்நியன் நம்மள அடிக்கிற வழி இல்லைங்க நம்ம இரத்த சம்பந்தமான ஒருத்தனோ
6:52 இல்ல நம்ம கையை பிடிச்சு வளர்ந்த ஒருத்தனோ நம்ம நேர்மையை சிதைக்கிற வழிதான் உலகத்திலேயே பெரிய கொடுமைங்க இப்போ தனுசு ராசிக்கு அதுதான் நடந்துட்டு இருக்குதுங்க நான் அறிமுகத்தில சொன்ன அந்த துரோகி ஏதோ வெளியூர்ல இல்லைங்க உங்க குடும்பத்திலேயே உங்க இரத்த பந்தத்திலயே நீங்க என் உயிர்னு நம்புன அந்த நிலலயே ஒழிந்திருக்கிறாருங்க ஜோதிட ரீதியா தனுசு ராசிக்கு இரண்டாம் இடம் மற்றும் ஒன்பதாம் இடம் இப்போ ஒரு பலவீனமான பார்வையில இருக்குதுங்க. இரண்டாம் இடம் என்பது உங்கள் குடும்பம் மற்றும் தனத்தை குறிக்கும்ங்க. ஒன்பதாம் இடம் என்பது உங்கள் தந்தை வழி உறவுகள் மற்றும் பாக்கியங்களை குறிக்கும்ங்க. இந்த ரெண்டு இடத்தையும் இணைக்கிற அந்த ஒரு உறவு முறை கொண்ட நபர்களிடமிருந்துதான் இப்போ
7:39 உங்களுக்கு அந்த ரணமான துரோகம் வரப்போகுதுங்க. நீங்க இதுவரைக்கும் அவங்களை உங்க அந்தஸ்தை விட அதிகமா நம்பி இருப்பீங்க. நம்ம இரத்தம் நமக்காக இவங்க நிப்பாங்கன்னு நினைச்சு உங்க ரகசியமான சேமிப்பு உங்க தொழிலோட அடுத்த கட்ட மூவ் உங்க அந்தரங்க பலவீனங்கள் அப்படின்னு எல்லாத்தையும் அவங்க கிட்ட புட்டு புட்டு வச்சிருப்பீங்க நீங்க ஒரு விஷயத்தை நல்லா புரிஞ்சுக்கணுங்க நீங்க எப்பவும் மத்தவங்களுக்கு ஒரு குருவா ஒரு வழிகாட்டியா இருந்து வாரி வழங்குறதுல வள்ளலங்க உங்க கூட பிறந்தவங்க கஷ்டப்படுறாங்கன்னோ இல்ல உங்க உறவுக்காரங்க ஒரு நெருக்கடியில இருக்காங்கன்னோ தெரிஞ்சா உங்க சொந்த தேவைகளை சுருக்கிக்கிட்டு அவங்களுக்கு முன்னாடி நின்னு உதவி செஞ்சிருப்பீங்க
8:24 அவங்க பிள்ளைகளோட படிப்புக்கோ ஒரு வேலையை தேடி கொடுக்கவோ இல்ல அவங்க ஒரு நிலம் வாங்குறதுக்கோ நீங்க உங்களோட உழைப்பை அப்படியே அவங்களுக்கு பயன்படுத்தி இருப்பீங்க பரவாயில்ல நம்ம இரத்தம் தானேன்னு நீங்க உருகி போன அந்த ஒரு இடம்தான் இப்போ உங்களுக்கு பெரிய ஆப்பா வந்து நிக்குதுங்க நீங்க ஏற்றிவிட்ட அதே இது இதுதான் இப்ப உங்களை கீழே தள்ளி இருக்குதுங்க. உனக்கு என்ன தர்மம்ன்னு, உங்க மதிப்பை சிதைக்க காத்துக்கிட்டு இருக்குதுங்க. அவர்கள் எப்படி உங்க முதுகில் குத்துவார்கள்? தனுசு ராசிக்கு இப்ப இருக்கிற கிரகங்கள் இருக்கிற நிலையை வச்சு பார்த்தா, இந்த உறவினர்கள் உங்க முன்னாடி வரும்போது, ரொம்ப நைசா பேசுவாங்க. உனக்கு இப்ப நேரம் சரியில்லையோ, நான் வேணா ஐடியா
9:10 தரட்டுமான்னு கேட்கற மாதிரி கேப்பாங்க. ஆனா அவங்க மனசுக்குள்ள உங்க வீழ்ச்சியை அணு அணுவா ரசிச்சுக்கிட்டு இருப்பாங்கங்க நீங்க ஒரு முக்கியமான முடிவை எடுக்கும்போது அல்லது ஒரு புது முயற்சியில இறங்கும் போது உங்களுக்கு தெரியாமலேயே உங்க எதிரிக்கு இவங்கதான் கக்ளூ போட்டு தருவாங்கங்க. அவன் இப்ப இந்த இடத்துலதான் பலவீனமா இருக்கான். நீ அந்த இடத்தில போய் அவமானப்படுத்துன்னு உங்களை ஒரு சதிவலைக்குள்ள தள்ளிவிடுற வேலையை இந்த உறவுக்காரங்க தான் பார்ப்பாங்கங்க. குறிப்பா பூர்வீக சொத்து விவகாரங்களலயோ இல்ல ஒரு விசேஷத்திலயோ உங்களுக்கு கிடைக்க வேண்டிய முதல் மரியாதையோ இவங்க ஒரு வாய்ப்பா எடுத்துக்கிட்டு தட்டி பரிப்பாங்கங்க மத்தவங்க முன்னாடி உங்களை ஒரு கருவம் பிடிச்சவன் போல சித்தரிச்சிட்டு உங்க நற்பெயரையே
9:55 கெடுப்பாங்கங்க நீங்க பல வருஷமா ஒரு மதிப்பி மதிப்பை சம்பாரிச்சு வச்சிருப்பீங்க ஆனா இந்த ஒரு குறிப்பிட்ட நபர் ஒரே ஒரு பொய்யான வார்த்தையில அந்த பெயரை தரைமட்டம் ஆக்கிடுவாருங்க ஏன் உங்களை அவர்களுக்கு பிடிக்கவில்லைன்னா தனுசு ராசிக்காரங்க கிட்ட இருக்கிற அந்த அசாத்தியமான அறிவுத்ததிறன் எதற்கும் அஞ்சாத அந்த நேர்மை இதையெல்லாம் பார்த்து அவங்களுக்கு உள்ளூர ஒரு பொறா ஒரு மிகப்பெரிய பொறாமை தீ இருக்குதுங்க நம்மால நல்லா இருக்க நம்மாள் நல்லா இருக்கானேன்னு ஒரு துளி கூட அவங்க நினைக்கல இவன் எப்படி இவ்வளோு சந்தோஷமா இருக்கான் இவன் சொல்றத ஊரே கேக்குது இவனை விட நாமதானே முன்னாடி வரணும்ங்கிற அந்த வன்மம்தான் அவங்களை சதை ஆலோசனை செய்ய தூண்டுதுங்க நீங்க ஒரு
10:41 கஷ்டத்தில இருக்கும்போது உங்களுக்கு தெரியாமலேயே உங்க வீக் பாயிண்ட்ட உங்க எதிரிகிட்ட சொல்லி அவங்க கிட்ட இருந்து லாபம் பார்க்கிற அந்த சகுனி உறவு உங்க பக்கத்திலயேதான் இருக்கறாங்க இவரா இப்படி செய்வாருன்னு உங்க மனசு இன்னும் அவங்களை நம்ப துடிக்குது பாருங்க அங்கதான் தனுசு ராசிக்கு மிகப்பெரிய அடி வாங்குதுங்க நீங்க செய்ய வேண்டியது என்ன இது உங்களுக்கான இறுதி எச்சரிக்கைங்க பாசம் காட்டுற எல்லாருமே உறவுகள் கிடையாதுங்க யாரெல்லாம் உங்க கிட்ட வந்து மத்த உறவினர்களை பத்தி ஓவரா புறணி பேசுறாங்களோ யாரெல்லாம் உங்க பர்சனல் விஷயத்தை தோண்டி துருவி விசாரிக்கிறாங்களோ அவங்க கிட்ட இருந்து விலகி நில்லுங்க உங்க வீட்டு வாசலை அவங்களுக்கு கொஞ்சம் சுருக்குங்க அப்பதான் அந்த துரோகிகளோட
11:27 உண்மையான முகம் உங்களுக்கு தெரியுமங்க இந்த துரோகத்தின் வேதனையில நீங்க நிலை குளிந்து நிற்கும் போது அதே நபர் முன்னாடி வந்து பாவம்டா நீ உனக்கு இப்படி இப்படி ஆகிடுச்சேன்னு முதலை கண்ணீர் வடி பாருங்க இந்த முதல் உறவை நீங்க அடையாளம் கண்டு ஒதுக்கலைன்னா உங்க எதிர்காலம் ஒரு பெரிய கேள்விக்குறியா மாறிடுமங்க இது வெறும் ஆரம்பம் தாங்க இந்த இரத்தபந்த துரோகத்தை தாண்டி இன்னும் ரெண்டு முக்கியமான உறவுகள் உங்க நம்பிக்கையை விலை பேச காத்துட்டு இருக்கறாங்க அவங்க யாரு அவங்க எப்படி உங்க நேர்மையை ஆயுதமா பயன்படுத்துறாங்க அடுத்த பகுதியில அந்த பாசம் காட்டும் சகனிகளை பத்தி இன்னும் ஆழமா நுணுக்கமா பார்ப்போங்க பாசம் காட்டும் சகுனிகள் உங்க நிழலிலேயே
12:12 ஒழிந்திருக்கும் அந்த நச்சு பாம்புகள்ங்க முதல் பகுதியில இரத்தபந்த துரோகத்தை பத்தி பார்த்தோங்க ஆனா அதைவிட ஒரு நுணுக்கமான ஒரு கொடூரமான விஷயம் உங்க வாழ்க்கையில இப்ப நடந்துட்டு இருக்குதுங்க அதுதான் பாசம் காட்டும் சகுனிகள்ங்க இவங்க யார் தெரியுமா உங்க முன்னாடி ரொம்ப சுத்தமானவங்க போல நடிக்கிறவங்க உங்க அளவுக்கு ஒரு தர்மவான் யாரும் இல்லைன்னு உங்களை புகழ்ந்து தள்றவங்க ஆனா இவங்கதான் உங்க ரகசிய திட்டங்களை உங்க எதிரிகளிடம் கொண்டு போய் சேர்த்து உங்கள் வெற்றியை தடுக்க திட்டம் போடுற அந்த பாலம்ங்க ஜோதிட ரீதியா தனுசு ராசிக்கு நான்காம் இடம் மற்றும் ஏழாம் இடம் இப்ப ஒரு விசித்திரமான கிரக பார்வையில் இருக்குதுங்க நான்காம் இடம் என்பது உங்கள் மனநின்மதி
13:00 மற்றும் குடும்ப சூழலை குறிக்குங்க ஏழாம் இடம் என்பது உங்கள் கூட்டு தொழில் மற்றும் வெளியுலக தொடர்பு குறிக்குங்க தனுசு ராசிக்காரங்க எப்போதுமே ஒருத்தர் மேல நம்பிக்கை வச்சிட்டீங்கன்னா அவங்களுக்கு உங்க அறிவு கதவை திறந்து வச்சிருவீங்க நம்ம முன்னேற்றத்தில இவங்க துணையா இருக்காங்கங்கிற அந்த அதீத நம்பிக்கையில உங்க தொழிலோட நுணுக்கங்களை நீங்க ரகசியமா வச்சிருக்கிற கணக்கு வழக்குகள் உங்க குடும்பத்தில் இருக்கிற சின்ன சின்ன சண்டைகள் வர எல்லாத்தையும் இவங்க முன்னாடி பேசி இருப்பீங்க எப்படி இவர்கள் அடையாளம் காண்பது இந்த சகுனிகள் உங்க முன்னாடி வரும்போது ஒரு பக்தி பலமாவோ அல்லது உங்களுக்காக எதையும் செய்வேன்னு சொல்ற விசுவாச தோரணையிலயோ இருப்பாங்கங்க உங்க அறிவுக்கும் உங்க மனசுக்கும் இங்க எங்கேயோ
13:45 இருக்க வேண்டியவர்னு ஐஸ் வைப்பாங்கங்க ஆனா அவங்க உள்ளுக்குள்ள ஒரு மிகப்பெரிய பொறாமையை வளர்த்துக்கிட்டு இருக்கறாங்கங்க நீங்க ஒரு புது வாய்ப்பு பெற்றுருக்கீங்கனாலோ இல்ல ஒரு பெரிய லாபத்தை அடையறீங்கனாலோ அடடா உங்களை விட்டா யார் இருக்காங்கன்னு அக்கரையா சொல்ற மாதிரி சொல்லிட்டு வெளிய போய் இவனுக்கு மட்டும் எப்படி இவ்வளவு ஞானம் வருதுன்னு உங்களை பத்தி தரக்குறைவா பேசுவாங்க இப்போ ஒரு முக்கியமான விஷயம்ங்க உங்க வீட்டு விசேஷங்கள்ல உங்க அலுவலக ரகசியங்கள்ல முன்னாடி நின்னு வேலை செய்ற ஒருத்தரா இவங்க இருக்கலாமங்க உங்க கம்ப்யூட்டர் பாஸ்வேர்டோ இல்ல உங்க பியூரோ சாவியோ அவங்களுக்கு தெரிஞ்சிருக்கலாமங்க அந்த உரிமையைதான் அவங்க இப்போ துஷ்பிரயோகம் செய்றாங்கங்க உங்க
14:31 குடும்பத்தில கணவன் மனைவிக்குள் இருக்கிற சின்ன சின்ன கருத்து வேறுபாடு இவங்க ஒரு வாய்ப்பா எடுத்துக்கிட்டு அது ஒரு பெரிய பூதாகரமான பிரச்சனையா மாத்தி உங்க நிம்மதியை கெடுக்க துடிக்கிற அந்த பாசக்கார சகனி உங்க பக்கத்திலயேதான் இருக்கிறாருங்க ஏன் இந்த வன்மம்னா தனுசு ராசிக்காரங்க எப்பவும் மத்தவங்களை விட ஒருபடி மேலேயே நேர்மையான ஆளுமையோடு இருப்பாங்க அந்த தர்மம்தான் அவங்களுக்கு பிடிக்கலைங்க நாம இவ்வளவு கஷ்டப்படுறோம் இவன் மட்டும் எப்படி எல்லாத்தையும் இவ்வளவு ஞானமா சமாளிக்கிறான். இவன் ஒருமுறை தப்பு செய்யும்போது அதை பார்த்து இவனை சிரிக்கணும்ங்கிற அந்த ஒரு கொடூரமான பொறாமை எண்ணம்தான் அவங்களை சதியோசனை செய்ய தூண்டுதுங்க. நீங்க ஒரு கஷ்டத்தில
15:17 இருக்கும்போது உங்களுக்கு தெரியாமலேயே உங்க எதிரிக்கு இவங்கதான் எல்லா வழிகளையும் சொல்லி கொடுப்பாங்கங்க. அவனுக்கு இப்பதான் பண நெருக்கடி இருக்கு. இப்ப போய் அந்த பழைய விஷயத்தை கிளறுன்னு கோழி சொல்லி கொடுத்து உங்களை சிக்க வைக்கிற அந்த துரோகியின் முகம் இப்ப உங்க நினைவுக்கு வருமங்க ஆனா இவரா இப்படி செய்வாருன்னு உங்க மனசு இன்னும் அவங்களை நம்ப துடிக்குது பாருங்க அங்கதான் தனுசு ராசி மிகப்பெரிய தப்பு பண்ணுதுங்க நீங்க செய்ய வேண்டியது என்ன இது உங்களுக்கான இறுதி எச்சரிக்கைங்க பாசம் காட்டுற எல்லாருமே நல்லவங்க கிடையாதுங்க யாரெல்லாம் உங்ககிட்ட வந்து மத்தவங்களை பத்தி ரொம்ப அதிகமா புரணி பேசுறாங்களோ யாரெல்லாம் உங்க பர்சனல் விஷயங்களை தோண்டி துருவி விசாரிக்கிறாங்களோ அவங்க கிட்ட
16:04 இருந்து விலகி நில்லுங்க உங்க ரகசியங்களுக்கு ஒரு இரும்பு திறை போடுங்க அப்பதான் அந்த சகுனிகளோட உண்மையான முகம் உங்களுக்கு தெரியுமங்க இந்த துரோகங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு பயங்கரமான உறவு ஒன்னு இருக்குதுங்க அதுதான் உயிருக்கு உயிரான நண்பன்ங்கிற போர்வையில இருக்கிற அந்த நச்சு பாம்புங்க அது எப்படி உங்களை கொத்த காத்துக்கிட்டு இருக்கு அடுத்த பகுதியில அதை பார்க்கலாம்ங்க அந்த உயிருக்கு உயிரான நண்பன் செய்யப்போற அந்த மகா துரோகத்தை பத்தி விலாவாரியா பார்ப்போங்க உயிருக்கு உயிரான நண்பனா உருவமில்லாத எதிரியா தனுசு ராசிக்காரங்க இப்போ அதை பத்தி யோசிச்சிட்டு இருக்கீங்க நீங்க உங்க இரத்த பந்தத்தையும் பாசக்கார சகனிகளையும் பத்திக்கு பார்த்தோங்க ஆனா
16:52 இதையெல்லாம் விட ஒரு கொடூரமான விஷயம் உங்க வாழ்க்கையில இப்ப நிழல் மாதிரி திறந்துட்டு இருக்குதுங்க அதுதான் நண்பன்ங்கிற போர்வையில ஒழிஞ்சிருக்கிற அந்த நச்சு பாம்புங்க நண்பன்டான்னு நீங்க யாரை கட்டிப்பிடிச்சுக்கிட்டு உங்க லட்சியங்கள் உங்க அடுத்த கட்ட நகர்வுகள் உங்க பலவீனமான பக்கங்கள் எல்லாத்தையும் பகிர்ந்துகிட்டீங்களோ இன்னைக்கு அதே நண்பன்தான் உங்க அந்தஸ்தை ஏலம் விட காத்துட்டு இருக்கறானங்க ஜோதிட ரீதியா தனுசு ராசிக்கு 11 ஆம் இடம் என்பது துலா ராசிங்க இதோட அதிபதி சுக்கிர ர பகவானுங்க தனுசு ராசிக்காரங்க எப்போதுமே நட்புக்கு ஒரு உயர்ந்த இடத்தை கொடுப்பீங்க ஒரு நண்பனுக்காக நீங்க உங்க சொந்த நேரத்தை மட்டுமல்ல உங்க அந்தஸ்தை கூட தள்ளி வச்சிட்டு ஓடி போய் உதவி செய்வீங்க
17:37 அவனுக்கு ஒரு பிரச்சனைனா முன்னாடி நின்னு உங்க அறிவாற்றலையும் செல்வாக்கையும் பயன்படுத்துவீங்க ஆனா நீங்க யாருக்காக இவ்வளவு செஞ்சீங்களோ அவங்க இன்னைக்கு உங்க எதிரியோட கை கோத்துக்கிட்டு உங்களை ஒரு கருவம் பிடித்தவர் போலவும் எல்லாவற்றிலயும் மூக்கு நிலைப்பவர் போலவும் ஊர் முழுக்க தப்பா பேசிட்டு இருக்கறாங்கங்க நீங்க எப்பவும் மற்றவர்களிட ஒருபடி மேலேயே ஞானத்தோட இருப்பீங்க உங்க தொழிலோட ரகசியம் நீங்க ஒரு புது முதலீடு செய்ய போறது உங்க குடும்பத்தில் இருக்கிற ஒரு ரகசியமான சிக்கல் இப்படி எல்லாத்தையும் அந்த நண்பன் கிட்ட கொட்டி இருப்பீங்க இவன் நம்ம மனசாட்சி இவன்ட்ட சொல்லாமல் யார் கிட்ட சொல்ல போறோம் நீங்க நினைச்ச அந்த ஒரு தூய்மையான நட்புதான் இப்ப உங்களுக்கு மிகப்பெரிய ஆபத்தா வந்து நிக்குதுங்க
18:23 எப்படி இந்த துரோகம் அரங்கேற்றமாச்சு இந்த நண்பன் உங்க முன்னாடி வரும்போது உங்களை ஒரு குரு மாதிரி புகழ்வாங்க உங்க அளவுக்கு யாராலையும் வழிகாட்ட முடியாதுன்னு ஐஸ் வைப்பாங்க ஆனா அவன் உள்ளுக்குள்ள உங்க வீழ்ச்சியை அணு அணுவா ரசிச்சிட்டு இருப்பாங்க நீங்க ஒரு முக்கியமான முடிவு எடுக்கும் போது அல்லது ஒரு புது பொறுப்பை ஏற்கும் போது உங்களுக்கு தெரியாமலேயே உங்க எதிரிக்கு இவன்தான் க்ளூ போட்டு தருவாங்க அவன் இப்போ இந்த ஒரு விஷயத்துலதான் தான் ரொம்ப எமோஷனல் ஆவான். நீ அங்க போய் அவனை அவமானப்படுத்துன்னு உங்க திட்டத்தை தகர்க்கிற வழியை இந்த நண்பன்தான் சொல்லி கொடுப்பானுங்க. இப்போ ஒரு முக்கியமான விஷயம்ங்க. உங்க அலுவலகத்தில உங்க நண்பர்கள் வட்டாரத்தில முன்னாடி நின்னு உங்களுக்காக வேலை செய்ற ஒருத்தரா இவன்
19:11 இருப்பாங்க. உங்க போன் பாஸ்வேர்டோ அல்லது உங்க பர்சனல் விஷயங்களோ அவன்கிட்ட இருக்குமங்க. அந்த உரிமையைதான் அவன் இப்போ துஷ்பிரயோகம் செய்றாங்க. உங்க வாழ்க்கையில நீங்க நேர்மையா இருக்கணும்னு நினைச்சு செஞ்ச ஒரு சின்ன விஷயத்தை அவன் ஒரு வாய்ப்பா எடுத்துக்கிட்டு ஊர்ல இருக்கிற நாலு பேர் கிட்ட உங்களை பத்தி தப்பு தப்பா சொல்லி உங்களை ஒரு தகுதியற்றவன் போல சித்தரிப்பாங்க ஏன் இந்த துரோகம்னா தனுசு ராசிக்காரங்க கிட்ட இருக்கிற அந்த அசாத்தியமான அறிவுத்ததிறன் எதையும் வெளிப்படையா பேசுற அந்த துணிச்சல் இதையெல்லாம் பார்த்து அந்த நண்பனுக்கு உள்ளூர ஒரு மிகப்பெரிய பொறாமை தீ இருக்குதுங்க நாமும்தான் கூடவே இரும் ஆனா இவனை மட்டும் ஏன் எல்லாரும் குருவா பார்க்கறாங்க இவனுக்கு மட்டும் எப்படி இவ்வளவு மரியாதை கிடைக்குதுங்கிற அந்த
19:57 வன்மம்தான் அவனை சதி ஆலோசனை செய்ய தூண்டுதுங்க நீங்க ஒரு கஷ்டத்தில் இருக்கும்போது உங்களுக்கு தெரியாமலேயே உங்க ரகசியங்களை உங்க எதிரிகிட்ட சொல்லி அவன் கிட்ட இருந்து லாபம் பார்க்கிற அந்த சகுனி நண்பன் உங்க பக்கத்திலயேதான் இருக்கிறாங்க இவனா எப்படி செய்வான் உங்க மனசு இன்னும் அவனை நம்ப துடிக்குது பாருங்க அங்கதான் தனுஷுவினோட நேர்மை மறுபடியும் அடிவாங்குதுங்க நீங்க செய்ய வேண்டியது என்ன இது உங்களுக்கான இறுதி வச்சிருக்கேங்க நண்பன்னு சொல்ற எல்லாருமே நண்பர்கள் கிடையாதுங்க யாரெல்லாம் உங்க கிட்ட வந்து மத்தவங்களோட ரகசியத்தை தோண்டி தோண்டி விசாரிக்கிறாங்களோ யாரெல்லாம் உங்ககிட்ட இல்லாத ஒரு குணத்தை சொல்லி உங்களை மட்டம் தட்டுறாங்களோ அவங்க கிட்ட இருந்து விலகி
20:44 நில்லுங்க உங்க நட்பு கதவை இப்பவே சாத்துங்க அப்பதான் அந்த துரோகிகளோட உண்மையான முகம் உங்களுக்கு தெரியுமங்க இந்த துரோகங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் இதையெல்லாம் முறியடிச்சு நீங்க மீண்டும் எப்படி விஸ்பரூபம் எடுக்க போறீங்க அந்த மகா ரகசிய பரிகாரங்கள் என்னன்னு அடுத்த பகுதியில் பார்க்கலாம்ங்க அந்த வெற்றி பாதையை நோக்கிய பயணத்தை பத்தி மிக விரிவா பார்ப்போமங்க விஸ்வரூபக வெற்றி துரோகிகளை எழுத்தும் மகா ரகசிய பரிகாரங்கள் தனுசு ராசி நேயர்களே இதுவரைக்கும் உங்க இரத்தபந்த பாசக்கார சகினிகள்னு உயிரி உயிருக்கு உயிரான நண்பர்கள் செஞ்ச துரோகங்களை பத்தி பார்த்தோங்க இதை கேட்கும்போது உங்க மனசு ஒரு பக்கம் இரத்த கண்ணீர் வடிச்சாலும் எல்லாருக்கும் தர்மம் சொல்லி கொடுத்த
21:29 நமக்கா இந்த நிலைமைன்னு உங்க உள்ளுணர்வு நீதி தேவதை மாதிரி தவிச்சிட்டு இருக்குதுங்க யாரை நம்பி நம்ம அறிவு கதவை திறந்தோம் கடைசியில நமக்கே இந்த நிலைமையான்னு நீங்க ஆத்திரத்தில இருக்கலாம்ங்க ஆனா இது உங்க வீழ்ச்சி கிடையாதுங்க இது ஒரு மகா ஞான எழுச்சிக்கான ஆரம்பம்ங்க ஜோதிட ரீதியா தனுசு ராசிக்கு இப்ப ஒரு மிகப்பெரிய திருப்புமுனை வரப்போகுதுங்க உங்களை ஒரு அறிவற்றவன் அல்லது ஏமாளின் நினைச்சவங்க முன்னாடி நீங்க அதே நேர்மையான வேகத்தோட ஆனா மகா ரகசியமான எச்சரிக்கையோட மீண்டும் விஸ்வரூபம் எடுக்க போறீங்க உங்க அறிவை பார்த்து பொறாமைப்பட்டவங்க உங்க மதிப்பை சிதைக்க பார்த்தவங்க எல்லாரும் நீங்க மீண்டும் உயரத்துக்கு போறத பார்த்துட்டு தலை குனிஞ்சு நிக்க போறாங்கங்க அந்த வெற்றி அடைய நீங்க இப்ப சில அதிரடி
22:16 மாற்றங்களை செஞ்சே ஆகணுங்க நீங்க செய்ய வேண்டிய முதல் மாற்றம் தனுசு ராசிக்கு இப்ப இருக்கிற கிரக நிலையை வச்சு பார்த்தா நீங்க முதல்ல செய்ய வேண்டியது அறிவார்ந்த மனங்குங்க நீங்க எப்போதுமே ஒரு விஷயத்தை செய்றதுக்கு முன்னாடி அதை பத்தி எல்லார் கிட்டயும் சொல்லிடுவீங்க இனிமே அப்படி செய்யாதீங்க உங்க அடுத்த இலக்கு என்ன நீங்க எங்க முதலீடு செய்யப் போறீங்க இதை எதையுமே யாருகிட்டயும் சொல்லாதீங்க தனுஷுவின் அம்பு விழ அம்பு விழியிலிருந்து கிளம்பும் வர சத்தம் போடாதுங்க அது மாதிரி உங்க வெற்றியை சத்தம் போடணுமே தவிர உங்க திட்டங்கள் இல்லைங்க யாரெல்லாம் உங்களை ஒன்னுமி இல்லாதவன்னு சொன்னாங்களோ அவங்க முன்னாடி நீங்க ஒரு ஆழமான அமைதி மாதிரி மாறுங்க அப்பதான் அவங்களால உங்க
23:02 அடுத்த ஞான அடியை கணிக்க முடியாதுங்க துரோகிகளை வீழ்த்தும் மகா ரகசிய பரிகாரங்கள் என்னன்னா உங்க ராசிநாதன் குருபகவான் ஞானத்திற்கும் தர்மத்திற்கும் பெரும் செல்வங்களுக்கும் அதிபதிங்க உங்களுக்கு நடந்த இந்த நம்பிக்கை துரோகங்களை நீங்க இழந்த செல்வாக்கம் மீக்க இந்த ரெண்டு பரிகாரங்களை முழு நம்பிக்கையோடு செய்யுங்க ஒன்று தட்சிணாமூர்த்தி வழிபாடு மற்றும் கொண்டைக்கடலை தானம்ங்க வியாழக்கிழமை தோறும் தட்சிணாமூர்த்தி பகவானுக்கு மஞ்சள் நிற மலர்கள் சாற்றி நெய்தீபம் ஏற்றி வழிபடணுமங்க அதேபோல வியாழக்கிழமை அன்று ஏழைகளுக்கு கொண்டை கடலையை சுண்டலாகவோ அல்லது அப்படியே தானமாகவோ வழங்கணுங்க இது உங்கள் பக்தி உங்க புத்தியில் ஒரு தெளிவை உண்டாக்கும்ங்க உங்களைவீ வீழ்த்த நினைக்கும் அந்த சகுனிகள் குருவின் அருள்
23:49 பார்வை பட்டா தானாவே விலகிடுவாங்கங்க உங்க மேல இருக்கிற எதிர்மறை எண்ணங்கள் மொத்தமா எரிஞ்சு சாம்பலாயிடுங்க இரண்டாவது வியாழக்கிழமை விரதம் மற்றும் மஞ்சள் நிற உடைங்க உங்க சக்தியை அதிகரிக்கவும் ரோகிகளை முறியடிக்கவும் வியாழக்கிழமை அன்று விரதம் இருங்கள் அதேபோல ஒரு சிறிய மஞ்சள் நிற கயிறு அல்லது துணியை உங்களுடன் வைத்து கொள்ளணுங்க இது உங்கள் உடலில் ஒரு நேர்மறை கவசத்தை உருவாக்குங்க உங்களை வீழ்த்த நினைக்கும் அந்த சகுனிகளின் கண்கள் உங்கள் மீது படாதபடி உங்கள் அந்தஸ்தை இது நிலைநிறுத்தும்ங்க இறுதியா ஒரு எச்சரிக்கைங்க துரோகம் செஞ்சவங்க மேல கோபப்பட்டு உங்க ஆற்றலை வீணாக்காதீங்க காலம் அவங்களுக்கு கடினமான பாடத்தை கற்றுக்குங்க உங்களை [செறுமுதல்] வீழ்த்த
24:34 நினைச்ச அந்த சகுனிகள் அவங்க செஞ்ச தர்ம விரோதமான செயலாலையே ஒரு நாள் நடுத்தெருவில நிக்க போறாங்க ஆனா நீங்க அந்த சமயத்துல அவங்களுக்காக பரிதாபப்பட்டுட்டு மீண்டும் அவங்கள உங்கள உங்க ரகசியங்களுக்குள்ள சேர்த்துக்க கூடாதுங்க இதுவரைக்கும் நாம பார்த்த இந்த துரோகங்கள் இந்த சதிவலைகள் எல்லாம் ஏதோ ஒரு கதையோ கற்பனையோ கிடையாதுங்க இது உங்க வாழ்க்கையில நீங்க ஒவ்வொரு நாளும் அனுபவிச்சிட்டு இருக்க ரத்தமும் சதையுமான வேதனைகள்ங்க அன்னமிட்ட கையே கடிக்க பாக்குதேன்னு நீங்க நிலை குளைஞ்சு போன அந்த ஒவ்வொரு இரவுக்கும் இந்த பிரபஞ்சம் ஒரு மிகப்பெரிய தர்ம தீர்ப்பை இப்ப தயார் செஞ்சிடுச்சுங்க உங்களை வீழ்த்தியது உங்க எதிரி இல்லைங்க உங்க கிட்ட இருந்த அந்த மழலை மாறாத நம்பிக்கைதாங்க உங்க நேர்மையையே உங்களுக்கே எதிரா திருப்பி உங்க
25:20 உழைப்பையும் அறிவையும் திருடிக்கிட்ட அந்த சகுனிகள் இப்ப வேணா ஜெயிச்ச மாதிரி கருவத்தோட சிரிக்கலாமங்க ஆனா தனுஷுவே வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு எப்படி இலக்க தார்க்காம திரும்புமோ அது மாதிரி உங்க உழைப்புக்கான பலனும் உங்களுக்கான நீதியும் உங்களை வந்தே தீருங்க அமைதியாய் இருக்கிற குருவின் போதனை எப்பவும் அழகா இருக்குமங்க ஆனா அது அது தர்மவேஷமா மாறுனா எப்பேர்பட்ட சதிகாரனையும் சுட்டெடிச்சிடுமங்க உங்க மௌனத்தை பார்த்து ஏழனம் செஞ்சவங்க நாளைக்கு உங்க பிரம்மாண்ட ஞான வளர்ச்சியை பார்த்துட்டு உங்க கால்ல வந்து விள போற காலம் ரொம்ப பக்கத்துல இருக்குதுங்க துரோகம் செஞ்சவங்க யாரா இருந்தாலும் அவங்க உங்க இரத்த பந்தமா இருந்தாலும் சரி உயிர் தோழனா இருந்தாலும் சரி அவங்களுக்காக இனி
26:06 ஒரு சொட்டு கண்ணீர் கூட விடாதீங்க தனுசு ராசிக்கு கண்ணீர் பலவீனம் இல்லைங்க அது ஒரு எச்சரிக்கை மணிங்க மன்னிப்பு கொடுக்கிறது உங்க உயர்வான குணம்ங்க ஆனா மறுபடியும் அவங்களை உங்க ரகசியங்களல் இருந்து விடுறது மிகப்பெரிய முட்டாள்தனம்ங்க உங்க வெற்றியை மட்டுமே இனி அவங்களுக்கு பதிலா தாங்க நீங்க மீண்டும் அதே நேர்மையோட அதே கச்சிதமான அறிவோட உங்க இழந்த அந்தஸ்தை அறுவடை செய்ய போற அறுவடை செய்ய போறத அந்த குருபகவான் இப்பவே செஞ்சு முடிச்சிட்டாருங்க உங்களை ஏமாலைன்னு கேலி செய்த அதே உலகம்தான் நாளைக்கு உங்க அறிவை பார்த்து வியந்து நிக்க போகுதுங்க இனி உங்க மூளை ரகசியங்கள் ஒரு இரும்பு கோட்டைக்குள்ளேயே இருக்கட்டுமங்க உங்க செயல்பாடுகளும் உங்க வெற்றியை மட்டுமே சத்தம் போடட்டுமங்க இது
26:53 உங்க வீழ்ச்சியோட முடிவு அல்லங்க உங்க மகா எழுச்சியோட ஆரம்பம்ங்க இந்த வீடியோ உங்க வாழ்க்கையில ஒரு பெரிய தெளிவை கொடுத்திருக்கும்னு நான் நம்புறேங்க உங்களை சுற்றியுள்ள அந்த நன்றி கெட்ட நபர்களை இப்ப அடையாளம் கண்டுட்டீங்களா அவங்க செஞ்ச துரோகத்தால நீங்க இழந்த நிம்மதியை பத்தி மறக்காம கீழ கமெண்ட்ஸ்ல சொல்லுங்க உங்களைப் போலவே துரோகத்தால உடிஞ்சு போயிருக்கிற மத்த தனுசு ராசி நண்பர்களுக்கும் இந்த வீடியோவ பகிருங்க அவங்களுக்கும் ஒரு புது தெம்பு கிடைக்கட்டுமங்க இது போன்ற உண்மையான அதிரடியான ஜாதக ரகசியங்களை தொடர்ந்து தெரிஞ்சுக்க மறக்காம நம்ம சேனலை சப்ஸ்கிரைப் பண்ணிடுங்க உங்களோட அந்த மகா விஸ்புரூப வெற்றிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்ங்க மீண்டும் ஒரு அதிரடியான வீடியோல உங்களை சந்திக்கிறேங்க வாழ்க
27:40 வளமுடன் நன்றி வணக்கம்