சுருக்கமான கண்ணோட்டம்
தனுசு ராசிக்காரர்களுக்கு சனீஸ்வர பகவான் மீன ராசிக்கு பெயர்ச்சி ஆவதால் ஏற்படும் பலன்கள் இந்த வீடியோவில் விளக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, இந்த பெயர்ச்சியால் ஏற்படும் சுப பலன்கள், அதிர்ஷ்டம், நிதி நிலை மேம்பாடு, தொழில் வளர்ச்சி, குடும்ப நலம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படும் முன்னேற்றங்கள் குறித்து கூறப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு நட்சத்திரக்காரர்களுக்கும் (மூலம், பூராடம், உத்திராடம்) ஏற்படும் தனிப்பட்ட பலன்களையும், சனிக்கிழமை தோறும் செய்ய வேண்டிய பரிகாரங்களையும் இந்த வீடியோவில் காணலாம்.
- சனீஸ்வர பகவான் பெயர்ச்சியால் தனுசு ராசிக்கு சுப பலன்கள்
- அதிர்ஷ்டம், நிதி நிலை, தொழில், குடும்பம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் முன்னேற்றம்
- ஒவ்வொரு நட்சத்திரக்காரர்களுக்கும் தனிப்பட்ட பலன்கள்
- சனிக்கிழமை தோறும் செய்ய வேண்டிய பரிகாரங்கள்
தனுசு ராசிக்காரர்களே, இந்த நேரத்தில் இந்த வீடியோவை பார்ப்பது சாதாரண விஷயமல்ல. இது தெய்வ அருளின் அறிகுறி. வாழ்க்கையில் தடைபடும் நிலையை மாற்ற, உங்களுக்குப் பின்னால் ஒரு தெய்வீக சக்தி வேலை செய்கிறது. அது உங்கள் இஷ்ட தெய்வமான முருகனின் அருள். இந்த தனுசு ராசி பலன் உங்களுக்கு பலன் தர கமெண்ட்ஸில் உங்களுக்கு பிடித்த முருகன் பெயரை எழுதுங்கள். அதோடு நம்ம சேனலையும் சப்ஸ்கிரைப் பண்ணி பெல் பட்டனை கொடுத்துக்கோங்க.
தனுசு ராசிக்கு குரு அதிபதியாக இருப்பதால், அவர் சாதகமாக இருந்தால் மற்ற கிரகங்களின் தொல்லைகளை சமாளிக்கலாம். குரு பணத்தையும், புத்தியையும் தரக்கூடியவர். குருவின் பார்வை இருந்தால் ஏகபோக வாழ்க்கையை வாழலாம். தனுசு ராசிக்காரர்கள் வாழ்க்கையில் கஷ்டங்களை மறைத்து போராடிட்டு இருக்காங்க. தெய்வத்து கிட்ட ஒரு வாய்ப்பு கிடைச்சா போதும் மேல போயிடலாம்னு நினைக்கிறாங்க.
சனீஸ்வர பகவான் கும்பத்திலிருந்து மீனத்திற்கு மாறப்போகிறார். அடுத்த 138 நாட்கள் உங்களுக்கு ஒரு வாய்ப்பாக இருக்கப் போகுது. சில அதிர்ஷ்டங்களும், சோதனைகளும் வரும். அதை நீங்கள் எப்படி கையாளுகிறீர்கள் என்பதைப் பொறுத்து வாழ்க்கை சிறப்பா மாறும். சனீஸ்வர பகவான் இதுவரை சோதனைகளை தந்துட்டு இருந்தா இப்போ சில வாய்ப்புகளையும் கொடுக்கிறார்.
சனி பெயர்ச்சியால் தனுசு ராசிக்கு சுப பலன்கள் கிடைக்கும். அதிர்ஷ்டம் நிலைக்கும். நிதி ரீதியா, வணிக ரீதியா, வாழ்க்கை ரீதியா, தொழில் ரீதியா தனிப்பட்ட வாழ்க்கையும் நல்லா இருக்கும். ஒரு உயர்வை பார்க்க போறீங்க. பயணம் போனா கூட பணவரவு கிடைக்கும். நிதிநிலை வலுவாய் இருக்கும். அரசியல் துறையில் இருக்கிறவங்களுக்கு ஆளுமட்சி கிட்ட இருந்து ஆதரவு கிடைக்கும். வருமானம் பல வழிகளில் உருவாகும். உயர் அதிகாரிகள் கிட்ட ஆதரவு கிடைக்கும். குழந்தை ஆரோக்கியத்தில் மேம்பாடு இருக்கும். கல்வியில் வெற்றி கிடைக்கும்.
உங்களுக்கு இனி நடக்கிறது எல்லாமே சாதகமான பலன்களா கிடைக்கும். மரியாதை அதிகமாகும். வியாபாரத்தில் கூட்டு முயற்சிகள், புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். தன்னம்பிக்கை தைரியம் அதிகமாகும். உங்களை ஒழிக்கணும்னு நினைச்ச எதிரிகள் எல்லாம் உங்களை ஒன்னும் பண்ண முடியாம ஒதுங்கி ஓடுவாங்க. போட்டியில் இருந்தா கூட உங்ககிட்ட போட்டி போட முடியாம த்திரை போவாங்க.
சூழ்நிலைகள் எல்லாமே உங்களுக்கு சாதகமா மாறும். எடுத்த காரியங்களை சாதிச்சு காட்டுவீங்க. இல்லத்தில் திருமணம், குழந்தை பிறப்பு போன்ற சுப காரியங்கள் நடக்கும். பூர்வீக சொத்துக்கள் எல்லாம் சிரமமே இல்லாம கைக்கு வந்து சேரும். தர்ம காரியங்கள்ல் ஈடுபடுவீங்க. வருமானம் எதிர்பார்த்ததை விட அதிகமா கிடைக்கும். தேக ஆரோக்கியம் சீராகும். சமுதாயத்தில் பெரிய நட்பு கிடைக்கும். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் வரும்.
எல்லா விஷயத்திலயுமே விவேகத்தோட செயல்பட போறீங்க. உங்களுடைய கருத்துகளுக்கு அனைவருமே மதிப்பு கொடுப்பாங்க. உங்க மீது சுமத்தப்பட்ட வீண்பலிகள் விலகும். கோர்ட் கேஸ் வழக்குகள் ஏதாவது உங்க மேல இருந்துச்சுன்னா கூட நீங்க குற்றம் செய்யாதவங்க அப்படின்னு நிரூபிக்கப்படுவீங்க.
புத்தி தெளிவோட சில சந்தர்ப்பங்களை சனீஸ்வர பகவான் உங்களுக்கு கொடுப்பாருங்க. அதேபோல எதிர்பாராத விலங்கல் ஒரு சில சோதனைகளையும் கொடுப்பாருங்க. அதற்கு வந்து நீங்க பார்த்து பயப்பட வேணாமங்க. அது எப்படி அணுகணுமோ அந்த மாதிரி திட்டமிட்டு செயல்பட்டா போதுமங்க. தினக்கூலி செய்றவங்க கூட வருமானம் பெருகுமங்க. புதுசா வண்டி வாகனம் வாங்கக்கூடிய யோகம் இருக்குதுங்க.
மத்தவங்கள தலைமை தாங்கி வழிநடத்தக்கூடிய அளவுக்கு உயர்வை பார்க்க போறீங்க. கல்வி எல்லாம் சாதனை புரியறதுக்கு வாய்ப்பு இருக்குதுங்க. குடும்பத்தில அமைதி இருக்குமங்க. செல்வத்தோடையும் செல்வாக்கோடையும் உயர்ந்த இடத்தை நோக்கி பயணம் பண்ண போறீங்க. தன்னம்பிக்கை உயர்ந்து பேச்சில வசீகரம் இருக்குமங்க. நடையில கம்பீரம் இருக்குமங்க.
உத்தியோக பணிகள்ல் இருக்கிறீங்களா மேலதிகாரிகள் கிட்ட பாராட்டுகளை பெறுவீங்க. பதவி உயர்வு பெறுவதற்கான தகுதிகளை வளர்த்து கொள்வீங்க. பணவரவு நல்லா இருக்குமங்க. கூட வேலை பா்கற வங்க உங்களுக்கு உதவி செய்வாங்க. வியாபாரிகள் மற்றும் கொடுக்கல் வாங்கல் விஷயங்கள்ல் அனுகூலமான பலன்கள் இருக்குமங்க. கூட்டு தொழில் செய்றீங்க அப்படின்னா கூட்டாளிகளை அரவணிச்சு சில காரியங்களை செய்றப்போ வெற்றி நிச்சயம்ங்க.
அரசியல் ல்வாதியை பொறுத்தவரைக்கும் நீங்க தேடிய புதிய பதவிகள் உங்களை வந்து சேருமங்க. காரியங்கள்ல் தடைகள் விளக்குதுங்க. சமுதாய நலன் சார்ந்த எண்ணங்கள்ல் நீங்க செயல்பட முனையும் பொழுது தொண்டர்கள் வந்து அரவணைத்து அதை வந்து செஞ்சு பாருங்க. ஏக போக ஆதரவை பெறுவீங்க. மறைமுக எதிர்ப்புகள் கூட விலகி போகுமங்க.
கலைத்துறையில் இருக்கிறவங்க புதிய ஒப்பந்தம் பெறுவதற்கு தீவிர முயற்சி பெற்கொள்வீங்க. கௌரவத்திற்கு பங்கம் ஏற்படாத வகையில நீங்க எதிர்பார்த்த பதவிகள் கிடைக்குமங்க. வாய்ப்புகள் கிடைக்குமங்க. திறமைகளை வளர்த்து கொள்ளக்கூடிய வாய்ப்பு கண்டிப்பா உண்டுங்க.
சின்ன சின்ன வேலையைக் கூட அலஞ்சு முடிக்கக்கூடிய நிலையில இருந்த உங்களுக்கு தவிர்க்க முடியாத செலவுகள் இருந்திருக்குமங்க. தர்ம சங்கடமான சூழ்நிலை இருந்திருக்குமங்க. எதை செஞ்சாலும் சரி ஒரு மாதிரி சமாளிக்க முடியாத ஒரு கஷ்டத்தை நீங்க அனுபவிச்சிருப்பீங்க. அது எல்லாமே அப்படியே உள்வாங்க ஆகுதுங்க.
குடும்பத்தில உங்களுடைய மனைவியுடைய கை ஓங்கும்ங்க. உங்களுடைய கணவருடைய கை ஓங்குங்க. சொந்த ஊரை விட்டு வேற ஊருக்கு இடம்பெயரக்கூடிய சூழ்நிலையில குடும்பத்தில இருக்கக்கூடிய சொத்து பிரச்சனை எல்லாமே ஒரு மாதிரி உங்களுக்கு இடவாழ்க்கை இதை முடிச்சுக்கலாம்ங்கிற அளவுக்கு எல்லா கஷ்டத்தையும் கொடுத்திருக்குமங்க. ஆனா இப்போ சொந்த ஊருக்கே திரும்ப போறீங்க.
சொத்து பிரச்சனை உங்களுக்கு சாதகமா முடியுமங்க. சொத்து பத்திரம் பண்ணிக்க உங்க பேர்ல உயில் எழுதுறது சொத்தை விக்கிறது வாங்குறது எதை செஞ்சாலும் சரி உங்களுக்கு சாதகமாக நீங்க என்ன நினைக்கிறீங்களோ அது நடக்குமங்க. பேச்சிலும் செயல்பாட்டிலயும் நிதானம் தேவைங்க. அரசு விஷயங்கள்ல் அலட்சியம் காட்டாதீங்க. உயர்ந்த பொருட்கள் தங்க ஆபரணங்கள் வந்து யாருக்கும் இரவல் கொடுத்துராதீங்க.
திருமணத்துக்காக காத்துக்கிட்டு இருக்கறவங்களுக்கு திருமணம் நடைபெறுமங்க. அதேபோல உங்க வாழ்க்கையில ஆல்ரெடி திருமணம் ஆயிடுச்சு பிரச்சனையா இருக்கிற தம்பதிகளுக்குிடையே அந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு வருமங்க. உறவுக்காரன் கிட்ட இருந்து வந்த மோதல் பிரச்சனையும் இப்ப சரியாகுமங்க. ஆனா யார் கிட்டையுமே எக்காரணத்து கொண்டும் வீண் வாக்குவாதம் பண்ணாதீங்க.
தாய்வழி சொத்துக்கள் இருக்கக்கூடிய சிக்கல்கள் சரியாகுதுங்க. அரசனுடைய அனுமதியோட புதிய தொழில் தொடங்கக்கூடிய முயற்சிகள்ல் வெற்றி பெறுவீங்க. வீடு கட்டக்கூடிய யோகம் இருக்குது. நீண்ட நாட்களா எதிர்பார்த்த வெளிநாட்டுக்கு போகணும்னு நினைச்சு விசாக்கு அப்ளை பண்ணி இருந்தா அந்த அயல்நாட்டு பயணங்கள் இப்ப சாதகமா அமையுமங்க.
மாணவ மாணவியர் செய்யாத தவறுக்காக தண்டனை வாங்கி இருப்பீங்க. அது இப்போ உங்க மேல தப்பு இல்லைங்கிறத தெளிவுபடுத்தக்கூடிய ஒரு சூழ்நிலை அமையுமங்க. நட்புல எப்பவுமே கவனமா இருந்துக்கோங்க. எதையுமே தள்ளி போடாதீங்க. அப்பப்ப படிச்சுக்கோங்க.
வேலைக்கு போகக்கூடிய பெண்மணிகள் ஆண்களோ பெண்களோ குறிப்பா பெண்களுக்கு சொல்றேன் அதிக மன அழுத்தத்தால கஷ்டப்பட்டுருப்பீங்க. தியானம் யோகா இதை தொடர்ந்து பண்ணுங்க மனசு வந்து பக்குவப்படுமங்க. எப்பேர்பட்ட ஒரு கஷ்ட காலமா இருந்தாலும் சமாளிக்கக்கூடிய ஆற்றல் உருவாகுமங்க. உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்குமங்க. வீட்டிலயும் சரி உறவுக்காரங்க மத்தியிலயும் சரி உங்களுக்கான முக்கிய பொறுப்புகள் கிடைக்குமங்க.
சனி பகவானால சோர்வு கலைப்பு இதெல்லாம் இருந்திருக்கும் இல்லையா அதெல்லாம் இப்ப நீங்குதுங்க. நீங்க உங்களுக்கு பிடிச்ச விஷயங்கள்ல மனசை ஈடுபடுத்திக்க போறீங்க. குறிப்பா வந்து தெய்வ வழிபாட்டடில மனசு வந்து செலுத்த போறீங்கங்க. பணவரவு அதிகமா இருக்குமங்க. பழைய பிரச்சனைக்கு முற்று புள்ளி வைப்பீங்க. புதிய முயற்சிகள்ல எதிர்பார்த்த பலன் கிடைக்குமங்க.
கோர்ட் கேஸ் வழக்குகள்ல நல்ல தீர்ப்பு கிடைக்குமங்க. புதிய பொறுப்புகள் கிடைக்குமங்க. வேலை சுமை அதிகமாகுமங்க. இருந்தாலும் உங்களை நம்பி சில பொறுப்புகளை ஒப்படைப்பாங்க. வியாபாரம் தொழில்ல விருத்தியாகுமங்க. கூட பிறந்தவர்களால உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகள் மறையுதுங்க. யார்ட்டையும் வீண் விவாதமோ சண்டை போடுறதோ வேணாமங்க.
அதிகம் கோபப்படாதீங்க. வீண் பிரச்சனைகளுக்கு போகாதீங்க. மன உளைச்சல் வந்தாலும் சரி அமைதியை கடைபிடிங்க. எங்கேயும் யாருக்காகவும் வாக்குறுதி கொடுக்காதீங்க. உங்க உடல் ஆரோக்கியத்தில கவனம் வச்சுக்கோங்க. வெளி உணவுகளை தவிர்த்துக்கோங்க. வேண்டாத பழக்க வழக்கங்களை ஒதுக்கி வச்சிருங்க.
ஒருத்தர் கீழ வேலை பார்கறீங்க தனியார் வேலையோ அரசாங்க துறையோ ஆண்களோ பெண்களோ இல்ல ஒருத்தர் கீழ கூலி வேலை செய்தாலும் சரி கவனமா இருங்க. உங்க வேலையில எது செய்றதுக்கு முன்னாடியும் ஒரு முறைக்கு இரண்டு முறை யோசிச்சு செய்யுங்க. அதேபோல ஒரு முடிவு இருக்கணும்னா ஆராய்ந்து முடிவெடுங்க.
வியாபாரிகளா இருக்கீங்கன்னா தொழில் அதிபரா இருக்கீங்க தொழில் பண்றீங்க அட ஒரு பெட்டிக்கடை வச்சிருக்கீங்க காரா இருக்கீங்க வியாபாரத்துல அதே சமயத்துல கஸ்டமர் கிட்ட கனிவா நடந்துக்கணுங்க. பற்று வரவுல எதிர்பார்த்த பலன் கிடைக்குமங்க. அதித உழைப்பு தேவைப்படுதுங்க. புதிய ஒப்பந்தங்கள் தேடி வருமங்க. அதை தக்க வச்சுக்கிறது மட்டும்தான் உங்களுடைய பொறுப்பா இருக்கணுமங்க.
வேலையில முன்னாடி சொன்ன மாதிரிதான் அதிக கவனம் தேவைங்க. சூழ்நிலையை தாண்டி முன்னேற போறீங்க உங்க வேலையில அலட்சியம் காட்டாதீங்க. மேலதிகாரிங்க உங்களை பத்தி குறை கூறினாலும் சரி அமைதியா ஏத்துக்கோங்க உயர் பதவிகள் கிடைக்கும் ங்க இடம் மாறுதல்கள் கிடைக்குமங்க.
சனி பகவான் இனி உங்களுக்கு தோஷமே கிடையாதுங்க. தொட்டது எல்லாமே தோல்வியாக இருந்த உங்களுக்கு இனி தொட்டது எல்லாமே வெற்றியாக மாறப்போகுதுங்க. நிச்சயம் எல்லாமே நடக்குமங்க. புதிய ஒப்பந்தங்கள் கிடைக்குங்க. வருமானம் அதிகமாகும்ங்க. இடம் வாங்குறது, பூமி வாங்குறது, வண்டி வாகனம் வாங்கக்கூடிய எண்ணங்கள் பூர்த்தியாகுமங்க.
சமுதாயத்துல அந்தஸ்து உயருமங்க. அரசியல்ல இருக்கிறவங்களுக்கு எதிர்பார்த்த பதவிகள் வந்து சேருமங்க. கலைத்துறையில் இருக்கிறவங்களுக்கு இந்த காலம்ங்கிறது யோகமான காலமா இருக்க போகுதுங்க. குடும்பத்திலயுமே சுப நிகழ்ச்சி நடக்குமங்க. பணவரவு அதிகமாகுமங்க. குலதெய்வ அருளால உங்க நிலையில உயர்வு இருக்குதுங்க. சொத்து சேர்க்கை உண்டாகுதுங்க.
நீங்க நிறைய விஷயங்களை இழந்திருப்பீங்க அந்த இழந்ததுல இருந்த பாடம் கத்துக்கிட்டு இனி வந்து நீ வந்திட சிந்தனையால செயல்பட போறீங்க தொழில் வியாபாரத்தில முன்னேற்றம் தோண்டுமங்க. துணிச்சலா தைரியத்துடன் நிறைய விஷயங்களை சாதிக்க போறீங்க தொழில்லையும் சரி உத்தியோகத்திலயும் சரி உடல் ரீதியாகவும் ஆரோக்கியம் சிறப்பா இருக்குமங்க. கல்வியிலுமே வளர்ச்சி அடைய போறீங்க.
பூராடம் நட்சத்திரக்காரங்க சிறப்பான காலகட்டமா இது இருக்க போகுதுங்க. இதுவரைக்கும் சனி பகவானை பொறுத்தவரைக்கும் உங்களுக்கு தராத பலன்களை அதிகபட்ச நன்மைகளை கொடுக்க போறாருங்க. வாழ்க்கையில இனி முன்னேற்றமான காலகட்டம்ங்க. எதிர்பாராத அதிஷ்டம் உண்டாகுமங்க. ஆதாய நிலை ஏற்படுதுங்க. பணியிடங்கள்ல் உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகளுக்கு முடிவு வருதுங்க.
தொழில்ல லாபம் அதிகமாகுதுங்க. தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு நினைச்சத அடைய போறீங்க. வெளிநாட்டு தொடர்புகள் முயற்சிகள் மேற்கொண்டா வெற்றி உண்டுங்க. அரசியல் பதவியில் இருக்கிறவங்களுக்கு எதிர்பார்த்த செல்வாக்கும் அந்தஸ்தும் ஏற்பட போகுதுங்க. பணவரவு அதிகமாக போகுதுங்க. அதன் காரணமா புதுசா வீடுகள் கட்டி குடியேறக்கூடிய வாய்ப்பு இருக்குதுங்க.
நினைச்ச செயல்பாடுகள்ல் வெற்றி கிடைக்குமங்க. அதிஷ்ட பலன்கள் கிடைக்குமங்க. இந்த காலகட்டத்தில சங்கடங்கள் விலகுதுங்க. நினைச்சது நிறைவேறுதுங்க. வருமானம் அதிகமாகுதுங்க. எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகுதுங்க. புதுசா இடம் வாங்குறது வண்டி வண்டி வாகனம் வாங்குறது இது சம்பந்தப்பட்ட முயற்சிகள் தொழில் தொடங்க முயற்சிகள் எல்லாத்திலயுமே வெற்றி பெற போறங்க.
பாதிப்புகளல் இருந்து முழுசா விடுதலை கிடைக்குதுங்க. நெருக்கடிகள் விலகுதுங்க. இதோட பொன்பொருள் சேருதுங்க. குடும்பத்திலயுமே அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடுாகுமங்க. ஒரு எதிர்பார்ப்புகளை பூர்த்தி செஞ்சு கொடுக்கிறாருங்க. சமுதாயத்தில அந்தஸ்து உயருதுங்க. இதுல அரசியல்வாதிகளுக்கும் புதிய பதவிகள் வந்து சேருமங்க. சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் ங்க.
நல்ல வேலை கிடைக்குமங்க. உங்களுடைய உழைப்புக்கு மரியாதையும் மதிப்பும் கிடைக்குமங்க. எதிர்பார்த்த பொறுப்புகள் வந்து சேருமங்க. குடும்பத்தில ஒற்றுமை அதிகமாகுமங்க. மேற்கல்வி கனவு வேலைவாய்ப்பு கனவு திருமண கனவுகள் எல்லாமே நினைவாக போகுதுங்க. வெளி வட்டாரத்தில அலுவலகத்தில உங்களுடைய வேலையில செல்வாக்கு உயருதுங்க.
இந்த பலன்கள் உங்களுக்கு நிலைச்சிருக்கணும்னா நீங்க செய்ய வேண்டிய வழிபாடு ஒவ்வொரு சனிக்கிழையுமே சனிக்கிழமையுமே அருகில் இருக்கக்கூடிய நவகிரகங்கள் வீட்டிருக்கக்கூடிய சனீஸ்வர பகவானுக்கு கருப்பு வஸ்திரம் சாற்றி அதேபோல எட்டு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு முடிச்சிட்டு எட்டு பேருக்கு அன்னதாரம் செய்ய எப்பேர்பட்ட கஷ்ட காலம் இருந்தாலும் சரி அதிலிருந்து விடுதலை கிடைக்கும்ங்க.
Transcript
YouTube Transcript Generator
0:00 தனுசு ராசிக்காரர்களே இந்த வீடியோ உங்களுக்கே வந்திருப்பது எதிர்ச்சியான விஷயம் இல்லைங்க இந்த நேரத்துல இந்த வீடியோவை பார்க்கிறீங்கன்னா இது ஒரு சாதாரண விஷயம் இல்லைங்க இது ஒரு தெய்வ அருளின் அறிகுறிங்க சமீப காலமா வாழ்க்கையில ஏதோ ஒன்று தடைபடுற மாதிரி இருக்கா? நீங்க முயற்சி பண்ணினாலும் ஏதோ ஒன்று நடக்காம போகுதா? அந்த நிலையை மாற்ற உங்களுக்கு பின்னால ஒரு தெய்வீக சக்தி வேலை செய்யுதுங்க அதுதான் உங்க இஷ்ட தெய்வமான முருகனின் அருளுங்க இந்த தனுசு ராசி பலன் உங்களுக்கு பலன் தரணும்னா கமெண்ட்ஸ்ல உங்களுக்கு பிடிச்ச முருகன் பெயரை எழுதுங்க அதோட சேர்த்து நம்ம சேனலையும் சப்ஸ்கிரைப் பண்ணி பெல் பட்டனை
0:47 கொடுத்துக்கோங்க ஆல் அப்படிங்கிற ஆப்ஷனையும் தேர்ந்தெடுத்து வச்சுக்கோங்க அப்பதான் முருகன் அருள் முழுமையா கிடைக்கும்ங்க காலபுருஷ சக்கரத்தில ஒன்பதாவது ராசியா வளம்வர ரக்கூடிய தனுச ராசிக்கு வணக்கம்ங்க பொதுவா தனுசு ராசிக்காரங்க குருவை அதிபதியா கொண்டவங்க உங்களுடைய அதிபதியுடைய பலம் என்ன தெரியுமா இவர் ஒருத்தர் நமக்கு சாதகமா இருந்தா போதும்ங்க மத்த எட்டு கிரகங்களும் எந்த அளவுக்கு நமக்கு தொல்லைகள் கொடுத்தாலும் சரி எந்த அளவுக்கு மோசமான நிலையில உட்காந்துட்டு நம பாடாப்படுத்தினாலும் சரி இவர் ஒருத்தருடைய பார்வை இருந்துட்டா போதும் நம்மள பாதுகாத்துக்க முடியுமங்க இவரை
1:32 பொறுத்தவரைக்கும் பணத்துக்கும் இவர்தான் புத்திக்கும் இவர்தாங்க பணம் இருந்தாலே முட்டால் கூட இந்த உலகத்துல வாழ்ந்துட முடியுமங்க அதேபோல புத்தி இருந்தா போதுங்க அந்த பணத்தை ஈசியா சம்பாதிச்சிட முடியுமங்க இது ரெண்டையுமே தரக்கூடிய குருவுடைய பார்வை நமக்கு இருந்துட்டா போதுமங்க ஏகபூக வாழ்க்கையை அழகா வாழ்ந்துட்டு போயிடலாமங்க இவர் இவர் குருவை அதிபதி இவர் அதிபதியா வச்சிருக்கக்கூடிய தனுசு ராசிக்காரர்கள் நல்லா இருக்கீங்களா அப்படி எல்லாம் சொல்ல முடியாதுமா ஏதோ போயிட்டு இருக்கு வாழ்க்கை வெளியில சொன்னா வெக்க கேடு யார்ட்டையும் தெரியாம அப்படியே கொஞ்சம் பவுசா அப்படி ஊட்டி இருக்கும் காரணம் கேட்டீங்கன்னா கொஞ்சம் அப்படியே இருந்து பழகிட்டோம்.
2:19 யார்ட்டையுமே கீழ்பணியாம யார்ட்டையும் போய் வேணும்னு நிக்காம அதை அப்படியே மெயின்டென் பண்றதுக்கு கஷ்டத்தை வந்து மறைச்சுக்கிட்டு முடிஞ்ச அளவுக்கு போராடிட்டு இருக்கும். இதுதான் தனுச ராசி இப்ப வாழ்க்கையில இருக்கக்கூடிய நிலைமை. இது மாறுமா ஒரு எதிர்பார்ப்பு எங்களுக்கு இருக்கத்தாமா செய்யுது. என்னதான் நாங்க வந்து எல்லாத்தையும் தெய்வத்து கிட்ட எதிர்பார்க்கலனாலயும் எங்களுக்கும் ஆசைபாசங்கள் இருக்கத்தான் செயுது. ஏதாவது கடவுள் ஒரு வாய்ப்பு கொடுத்தா போதும் அதுல பூந்து எப்படியாவது ஒன்னு மேல போயிடலாம் அப்படின்னா ஒரு எண்ணத்திலதான் எதிர்பார்ப்போட தெய்வத்து கிட்ட கோரிக்கை வச்சிட்டு இருக்கும். அது என்னைக்கு நிறைவேறுமோ தெரியலமா அப்படின்னு நீங்க சொல்றீங்க கவலைப்படாதீங்க அதற்கான ஒரு
3:05 வாய்ப்பா கூட இந்த பதிவு உங்களுக்கு இருக்க போகுதுங்க அது என்னன்னா சனீஸ்வர பகவான் கும்பத்தில இருந்து மீனத்துக்கு மாறப்போறாருங்க அடுத்த 138 நாட்கள் உங்களுக்கு ஒரு வாய்ப்பா இருக்க போகுதுங்க சரிங்களா சில அதிஷ்டங்களும் கிடைக்குமங்க சில நேரங்கள்ல் அதிஷ்டத்துடன் கூடிய சோதனைகளும் வருமங்க அதை எப்படி நீங்க நீங்க கையாளறீங்களோ அதை பொறுத்துதான் உங்களுக்கு வாழ்க்கை சிறப்பா மாறுமங்க உங்களுடைய எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகுமங்க அது என்னங்கிறத இப்ப தெளிவா பார்க்கலாங்களா இப்போ தலைப்பு பார்த்திருப்பீங்க தனுசு ராசியை பொறுத்தவரைக்கும் எல்லாரும் நல்லா இருக்கணும்னு நினைப்போமங்க ஆனா நம்ம நல்லாவே இருக்க கூடாதுன்னு சில உறவுகள்
3:50 நினைக்கத்தான் செயுதுங்க அந்த மாதிரி ஆட்களுக்கு முன்னாடி தலை நிமிர்ந்து நம்ம வாழணும்னு நினைக்கிறோம் இல்லையா எக்காரணத்திலும் கூட தலை மட்டும் குடிஞ்சிட கூடாதுடா அப்படின்றதுல ரொம்ப தெளிவா இருக்கிறோமங்க இப்படி தனுசு ராசிக்கு நீங்க எப்படி உங்களை காப்பாத்தணும்னு நினைக்கிறீங்களோ அதே மாதிரிதான் சனீஸ்வர பகவானும் உங்களை காப்பாத்த நினைக்கிறாருங்க இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு எங்களுக்கு என்னதான் வந்து ஜோதிடம் தெரியலனாலும் சனீஸ்வர பகவானை பொறுத்தவரைக்கும் பாதிப்பு மட்டும்தான தருவாரு இப்படி ஒரு சிலர் யோசிப்பீங்க ஆனா ஆனா இதுவரை இவரை பொறுத்தவரைக்கும் நல்லது செஞ்சியா உனக்கு எந்த ஒரு பாதிப்பும் கொடுக்காம ஒதுங்கி நிப்பாரு. கெட்டது செய்றியா தலை மேல
4:36 விழும். அப்படி இதுநாள் வரைக்கும் உங்களுக்கு சோதனைகளை தந்துட்டு இருந்த சனீஸ்வர பகவான் இப்போ உங்களுக்கு சில வாய்ப்புகளையும் கொடுக்கிறாருங்க. கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கோங்கன்னு சொல்ல மாதிரி அது எந்த மாதிரி வாய்ப்புகள்னா நீங்க எப்படி பயன்படுத்தணும் இதை பத்திதாங்க இந்த வீடியோ பதிவுல நாம பார்த்து தெரிஞ்சுக்க போறோம். அதாவது நவகிரகங்களை பொறுத்தவரைக்கும் ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு ராசியில இருந்து இன்னொரு ராசிக்கு பயிற்சி யாகுவாங்க. சில சமயங்கள் பின்னோக்கி நகரக்கூடாது வக்கிரகதியாவும் மாறுவாங்க. இப்படியும் போகும் இப்படியும் போகுங்க. அதாவது கிளாக்வைஸ் ஆன்டி கிளாக்வைஸ்ங்கிற மாதிரி இப்படி ஒரு சுத்து அப்படி ஒரு சுத்துங்கிற மாதிரி இவங்களுடைய பெயற்சி காலத்துல சில மாற்றங்களை கொடுப்பாங்க அதாவது உதாரணத்துக்கு சொன்னா
5:24 ஒரு ஒரு கிரகத்துடைய பெயற்சிங்கிறது ஒரு ராசிக்கு பாதிப்பு கொடுக்குதுன்னு வச்சுக்கங்களேன் அதுவே இந்த சனி பெயற்சியோட காலத்துல உங்களுக்கு அது அதிஷ்டமா இருக்கும்ங்க புரியுதுங்களா யார் யாருக்கெல்லாம் அந்த சனீஸ்வர பகவான் பெயற்சி காலத்தில பாதிப்பு கொடுத்தாரோ அவங்களுக்கு ராஜ இந்த காலத்துல ராஜ வாழ்க்கை அது ராஜாதிராஜ வாழ்க்கை மகா போர்காலத்தையும் கொடுப்பாருங்க இதனால தனுசு ராசிக்கு சுப பலன்கள் கிடைக்குமங்க அதிஷ்டம் நிலைக்குமங்க நிதி ரீதியா வணிக ரீதியா வாழ்க்கை ரீதியா தொழில் ரீதியா தனிப்பட்ட வாழ்க்கையும் சரி நல்லதுங்க ஒரு உயர்வை பார்க்க போறீங்க இதோட நீங்க ஒரு இடத்தில இருந்து இன்னொரு
6:10 இடத்துக்கு பயணம் போனா கூட சரி அதிலிருந்து பணவரவு கிடைக்குமங்க நிதிநிலை வலுவாய் இருக்குமங்க நல்ல செய்திகள் கிடைக்குமங்க எல்லாத்துக்கும் மேல அரசியல் துறை இருக்கிறவங்களுக்கு ஆளுமட்சி கிட்ட இருந்து ஆதரவு கிடைக்குமங்க புரியுதுங்களா வருமானம்ங்கறது பல வழிகள்ல நீங்க உருவாக்கிக்க போறீங்க இது உத்தியோக பணியில இருந்தா உயர் அதிகாரிகள் கிட்ட ஆதரவு கிடைக்குமங்க குடும்பத்தை பொறுத்தவரைக்கும் குழந்தை ஆரோக்கியத்தில மேம்பாடு இருக்குமங்க கல்வியில வெற்றி கிடைக்குமங்க எல்லாத்துக்கும் மேல உங்களுக்கு இனி நடக்கிறது எல்லாமே சாதகமான பலன்களா கிடைக்குமங்க மரியாதை அதிகமாகுமங்க வியாபாரத்தில கூட்டு முயற்சிகள் புதிய ஒப்பந்தங்கள்
6:55 கிடைக்குமங்க தன்னம்பிக்கை தைரியம் அதிகமாகுமங்க உங்களை ஒழிக்கணும்னு நினைச்ச எதிரிகள் எல்லாம் உங்களை ஒன்னும் பண்ண முடியாம ஒதுங்கி ஓடுவாங்க போட்டியில இருந்தா கூட சரிங்க உங்ககிட்ட போட்டி போட முடியாம த்திரை போவாங்க அந்த [செறுமுதல்] அளவுக்கு சனி பகவானுடைய பெயற்சிங்கிறது உங்களுக்கு சாதகமான நிறைய வாய்ப்புகளை கொடுக்க போகுதுங்க அதை பயன்படுத்தினா மட்டும்தான் உங்களுடைய கெட்டிகாரித்தனம் இருக்குதுங்க முதல் விஷயம் பாத்தீங்கன்னா சூழ்நிலைகள் எல்லாமே உங்களுக்கு சாதகமா மாறுமங்க எடுத்த காரியங்களை சாதிச்சு காட்டுவீங்க இல்லத்தில திருமணம் குழந்தை பிறப்பு இது போன்ற சுப காரியங்கள் நடக்குமங்க பூர்வீக சொத்துக்கள் எல்லாம் சிரமமே இல்லாம கைக்கு
7:40 வந்து சேருமங்க தர்ம காரியங்கள்ல் ஈடுபடுவீங்க வருமானம் எதிர்பார்த்ததை விட அதிகமா கிடைக்குமங்க தேக ஆரோக்கியம் சீராகுமங்க சமுதாயத்தில பெரிய நட்பு கிடைக்குமங்க வெளிநாட்டில இருந்தா உங்களுக்கு நல்ல செய்திகள் வருமங்க இதோட உங்களுடைய சுய முயற்சிகள் அடிப்படையில செய்ய முடியாத காரியங்கள் கூட செஞ்சு முடிப்பீங்க உடன்பிறப்புகளுமே உங்களுக்கு நன்மையை கொடுப்பாங்கங்க ஏதோ ஒரு விஷயத்திலயுமே விவேகத்தோட செயல்பட போறீங்க உங்களுடைய கருத்துகளுக்கு அனைவருமே மதிப்பு கொடுப்பாங்கங்க ஏத்துப்பாங்கங்க உங்க மீது சுமத்தப்பட்ட வீண்பலிகள் விலகுமங்க கோர்ட் கேஸ் வழக்குகள் ஏதாவது உங்க மேல இருந்துச்சுன்னா கூட நீங்க குற்றம் செய்யாதவங்க அப்படின்னு
8:27 நிரூபிக்கப்படுமங்க அந்த அளவுக்கு சூழ்நிலை உங்களுக்கு சாதகமா இருக்குமங்க புத்தி தெளிவோட சில சந்தர்ப்பங்களை சனீஸ்வர பகவான் உங்களுக்கு கொடுப்பாருங்க அதேபோல எதிர்பாராத விலங்கல் ஒரு சில சோதனைகளையும் கொடுப்பாருங்க அதற்கு வந்து நீங்க பார்த்து பயப்பட வேணாமங்க அது எப்படி அணுகணுமோ அந்த மாதிரி திட்டமிட்டு செயல்பட்டா போதுமங்க தினக்கூலி செய்றவங்க கூட வருமானம் பெருகுமங்க புதுசா வண்டி வாகனம் வாங்கக்கூடிய யோகம் இருக்குதுங்க மத்தவங்கள தலைமை தாங்கி வழிநடத்தக்கூடிய அளவுக்கு உயர்வை பார்க்க போறீங்க கல்வி எல்லாம் சாதனை புரியறதுக்கு வாய்ப்பு இருக்குதுங்க குடும்பத்தில அமைதி இருக்குமங்க செல்வத்தோடையும் செல்வாக்கோடையும் உயர்ந்த
9:13 இடத்தை நோக்கி பயணம் பண்ண போறீங்க தன்னம்பிக்கை [செறுமுதல்] உயர்ந்து பேச்சில வசீகரம் இருக்குமங்க நடையில கம்பீரம் இருக்குமங்க உங்களுடைய செயல்கள் வந்து முறைப்படுத்தி செய்ய போறீங்க உத்தியோக பணிகள்ல் இருக்கிறீங்களா மேலதிகாரிகள் கிட்ட பாராட்டுகளை பெறுவீங்க பதவி உயர்வு பெறுவதற்கான தகுதிகளை வளர்த்து கொள்வீங்க பணவரவு நல்லா இருக்குமங்க கூட வேலை பா்கற வங்க உங்களுக்கு உதவி செய்வாங்க வியாபாரிகள் மற்றும் கொடுக்கல் வாங்கல் விஷயங்கள்ல் அனுகூலமான பலன்கள் இருக்குமங்க இதோட கூட்டு தொழில் செய்றீங்க அப்படின்னா கூட்டாளிகளை அரவணிச்சு சில காரியங்களை செய்றப்போ வெற்றி நிச்சயம்ங்க அதேபோல புதிய சந்தைகளை நாடி நீங்க போறப்போ அந்த சந்தை நிலவரத்தை அறிந்து வெளிய வந்து
10:00 நிர்ணயம் பண்ணுங்க அதேபோல அரசு சம்பந்தப்பட்ட விஷயங்களல் எச்சரிக்கையா நடந்துக்கோங்க அரசியல் ல்வாதியை பொறுத்தவரைக்கும் நீங்க தேடிய புதிய பதவிகள் உங்களை வந்து சேருமங்க காரியங்கள்ல் தடைகள் விளக்குதுங்க சமுதாய நலன் சார்ந்த எண்ணங்கள்ல் நீங்க செயல்பட முனையும் பொழுது தொண்டர்கள் வந்து அரவணைத்து அதை வந்து செஞ்சு பாருங்க ஏக போக ஆதரவை பெறுவீங்க மறைமுக எதிர்ப்புகள் கூட விலகி போகுமங்க கலைத்துறையில் இருக்கிறவங்க புதிய ஒப்பந்த பெறுவதற்கு தீவிர முயற்சி பெற்கொள்வீங்க கௌரவத்திற்கு பங்கம் ஏற்படாத வகையில நீங்க எதிர்பார்த்த பதவிகள் கிடைக்குமங்க வாய்ப்புகள் கிடைக்குமங்க திறமைகளை வளர்த்து கொள்ளக்கூடிய வாய்ப்பு கண்டிப்பா உண்டுங்க சனீஸ்வர பகவான் உங்களுக்கு
10:47 தரக்கூடிய சில வாய்ப்புகள் இப்ப இன்னும் ஒரு சில விஷயங்கள் குறிப்பா 15 விஷயங்கள் இந்த சனீஸ்வர பகவானால உங்களுக்கு நடக்க போகுதுங்க அது என்னன்னா அர்த்தாஷ்டம சனியாக அமர்ந்தாலும் சின்ன சின்ன வேலையைக் கூட அலஞ்சு முடிக்கக்கூடிய நிலையில இருந்த உங்களுக்கு தவிர்க்க முடியாத செலவுகள் இருந்திருக்குமங்க தர்ம சங்கடமான சூழ்நிலை இருந்திருக்குமங்க எதை செஞ்சாலும் சரி ஒரு மாதிரி சமாளிக்க முடியாத ஒரு கஷ்டத்தை நீங்க அனுபவிச்சிருப்பீங்க அது எல்லாமே அப்படியே உள்வாங்க ஆகுதுங்க நான் முன்னாடி சொன்னேன் இல்லையா யாரா யாரெல்லாம் பாதிக்கப்பட்டீங்களோ அவங்க எல்லாம் வந்து பக்குவப்பட போறீங்க பலன்களை அனுபவிக்க போறீங்க அந்த வகையிலதான் உங்களுக்கு தடை தாமதங்கள் இல்லாம நினைச்ச காரியங்கள்
11:33 கைகூடி வருங்க ரெண்டாவது விஷயம் குடும்பத்தில உங்களுடைய மனைவியுடைய கை ஓங்கும்ங்க உங்களுடைய கணவருடைய கை ஓங்குங்க சொந்த ஊரை விட்டு வேற ஊருக்கு இடம்பெயரக்கூடிய சூழ்நிலையில குடும்பத்தில இருக்கக்கூடிய சொத்து பிரச்சனை எல்லாமே ஒரு மாதிரி உங்களுக்கு இடவாழ்க்கை இதை முடிச்சுக்கலாம்ங்கிற அளவுக்கு எல்லா கஷ்டத்தையும் கொடுத்திருக்குமங்க ஆனா இப்போ சொந்த ஊருக்கே திரும்ப போறீங்க விரும்பு பண்ற மாதிரி வாழ்க்கையை விருப்பப்படுற மாதிரி வாழ்க்கையை மாத்திக்க போறீங்க சொத்து பிரச்சனை உங்களுக்கு சாதகமா முடியுமங்க சொத்து பத்திரம் பண்ணிக்க உங்க பேர்ல உயில் எழுதுறது சொத்தை விக்கிறது வாங்குறது எதை செஞ்சாலும் சரி உங்களுக்கு சாதகமாக நீங்க என்ன நினைக்கிறீங்களோ அது நடக்குமங்க
12:19 மூன்றாவது பேச்சிலும் செயல்பாட்டிலயும் நிதானம் தேவைங்க அரசு விஷயங்கள்ல் அலட்சியம் காட்டாதீங்க உயர்ந்த பொருட்கள் தங்க ஆபரணங்கள் வந்து யாருக்கும் இரவல் கொடுத்துராதீங்க வாங்கவும் செஞ்சிராதீங்க அதேபோல கணவன் மனைவிக்கு கிடையே மனசு விட்டு பேசுங்க சந்தேகப்பட வேணாமங்க பணவரவு திருப்திகரமா இருக்குமங்க அதாவது ஒரு விஷயத்தை வந்து நீங்க தெளிவா புரிஞ்சுக்கோங்க சனீஸ்வர பகவான் இந்த பயிற்சி காலம்ங்கிறது உங்களுக்கு உறவுகள் கிட்ட இருக்கக்கூடிய பிரச்சனைகளை வந்துட்டு தெளிவுபடுத்துறாருங்க பட் பணவரவுல எந்த விதத்திலயும் கை வைக்கலைங்க நான்காவது விஷயம் பாத்தீங்கன்னா திருமணத்துக்காக காத்துக்கிட்டு இருக்கறவங்களுக்கு திருமணம் நடைபெறுமங்க அதேபோல உங்க வாழ்க்கையில ஆல்ரெடி திருமணம் ஆயிடுச்சு
13:05 பிரச்சனையா இருக்கிற தம்பதிகளுக்குிடையே அந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு வருமங்க உறவுக்காரன் கிட்ட இருந்து வந்த மோதல் பிரச்சனையும் இப்ப சரியாகுமங்க ஆனா யார் கிட்டையுமே எக்காரணத்து கொண்டும் வீண் வாக்குவாதம் பண்ணாதீங்க அடுத்ததா ஐந்தாவது விஷயம் பாத்தீங்கன்னா தாய்வழி சொத்துக்கள் இருக்கக்கூடிய சிக்கல்கள் சரியாகுதுங்க அரசனுடைய அனுமதியோட புதிய தொழில் தொடங்கக்கூடிய முயற்சிகள்ல் வெற்றி பெறுவீங்க வீடு கட்டக்கூடிய யோகம் இருக்குது நீண்ட நாட்களா எதிர்பார்த்த வெளிநாட்டுக்கு போகணும்னு நினைச்சு விசாக்கு அப்ளை பண்ணி இருந்தா அந்த அயல்நாட்டு பயணங்கள் இப்ப சாதகமா அமையுமங்க அடுத்ததா ஆறாவது பாத்தீங்கன்னா மாணவ மாணவியர் செய்யாத தவறுக்காக தண்டனை வாங்கி இருப்பீங்க அது இப்போ உங்க மேல
13:52 தப்பு இல்லைங்கிறத தெளிவுபடுத்தக்கூடிய ஒரு சூழ்நிலை அமையுமங்க நட்புல எப்பவுமே கவனமா இருந்துக்கோங்க எதையுமே தள்ளி போடாதீங்க அப்பப்ப படிச்சுக்கோங்க அடுத்த அடுத்தது ஏழாவது விலை ஏழாவது விஷயம் பாத்தீங்கன்னா வேலைக்கு போகக்கூடிய பெண்மணிகள் ஆண்களோ பெண்களோ குறிப்பா பெண்களுக்கு சொல்றேன் அதிக மன அழுத்தத்தால கஷ்டப்பட்டுருப்பீங்க தியானம் யோகா இதை தொடர்ந்து பண்ணுங்க மனசு வந்து பக்குவப்படுமங்க எப்பேர்பட்ட ஒரு கஷ்ட காலமா இருந்தாலும் சமாளிக்கக்கூடிய ஆற்றல் உருவாகுமங்க உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்குமங்க வீட்டிலயும் சரி உறவுக்காரங்க மத்தியிலயும் சரி உங்களுக்கான முக்கிய பொறுப்புகள் கிடைக்குமங்க இதன் காரணமா உங்களுக்கு மதிப்பும் மரியாதையும் உயருமங்க அடுத்ததா
14:39 எட்டாவது விஷயம் பாத்தீங்கன்னா சனி பகவானால சோர்வு கலைப்பு இதெல்லாம் இருந்திருக்கும் இல்லையா அதெல்லாம் இப்ப நீங்க போகுதுங்க நீங்க உங்களுக்கு பிடிச்ச விஷயங்கள்ல மனசை ஈடுபடுத்திக்க போறீங்க குறிப்பா வந்து தெய்வ வழிபாட்டடில மனசு வந்து செலுத்த போறீங்கங்க ஒன்பதாவது விஷயம் பாத்தீங்கன்னா பணவரவு அதிகமா இருக்குமங்க பழைய பிரச்சனைக்கு முற்று புள்ளி வைப்பீங்க புதிய முயற்சிகள்ல எதிர்பார்த்த பலன் கிடைக்குமங்க கோர்ட் கேஸ் வழக்குகள்ல நல்ல தீர்ப்பு கிடைக்குமங்க பத்தாவது விஷயம் பாத்தீங்கன்னா புதிய பொறுப்புகள் கிடைக்குமங்க வேலை சுமை அதிகமாகுமங்க இருந்தாலும் உங்களை நம்பி சில பொறுப்புகளை ஒப்படைப்பாங்க வியாபாரம் தொழில்ல விருத்தியாகுமங்க கூட பிறந்தவர்களால உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகள்
15:25 மறையுதுங்க யார்ட்டையும் வீண் விவாதமோ சண்டை போடுறதோ வேணாமங்க 11 வது விஷயம் பாத்தீங்கன்னா அதிகம் கோபப்படாதீங்க வீண் [செறுமுதல்] பிரச்சனைகளுக்கு போகாதீங்க மன உளைச்சல் வந்தாலும் சரி அமைதியை கடைபிடிங்க எங்கேயும் யாருக்காகவும் வாக்குறுதி கொடுக்காதீங்க 12வது விஷயம் பாத்தீங்கன்னா உங்க உடல் ஆரோக்கியத்தில கவனம் வச்சுக்கோங்க வெளி உணவுகளை தவிர்த்துக்கோங்க வேண்டாத பழக்க வழக்கங்களை ஒதுக்கி வச்சிருங்க அடுத்ததா 13வது விஷயம் பாத்தீங்கன்னா ஒருத்தர் கீழ வேலை பார்கறீங்க தனியார் வேலையோ அரசாங்க துறையோ ஆண்களோ பெண்களோ இல்ல ஒருத்தர் கீழ கூலி வேலை செய்தாலும் சரி கவனமா இருங்க [செறுமுதல்] உங்க வேலையில எது செய்றதுக்கு முன்னாடியும் ஒரு முறைக்கு இரண்டு முறை யோசிச்சு செய்யுங்க அதேபோல ஒரு முடிவு
16:13 இருக்கணும்னா ஆராய்ந்து முடிவெடுங்க 14வது விஷயம் பாத்தீங்கன்னா வியாபாரிகளா இருக்கீங்கன்னா தொழில் அதிபரா இருக்கீங்க தொழில் பண்றீங்க அட ஒரு பெட்டிக்கடை வச்சிருக்கீங்க காரா இருக்கீங்க வியாபாரத்துல அதே சமயத்துல கஸ்டமர் கிட்ட கனிவா நடந்துக்கணுங்க பற்று வரவுல எதிர்பார்த்த பலன் கிடைக்குமங்க அதித உழைப்பு தேவைப்படுதுங்க புதிய ஒப்பந்தங்கள் தேடி வருமங்க அதை தக்க வச்சுக்கிறது மட்டும்தான் உங்களுடைய பொறுப்பா இருக்கணுமங்க அடுத்ததா 15வது விஷயம் பாத்தீங்கன்னா வேலையில முன்னாடி சொன்ன மாதிரிதான் அதிக கவனம் தேவைங்க சூழ்நிலையை தாண்டி முன்னேற போறீங்க உங்க வேலையில அலட்சியம் காட்டாதீங்க மேலதிகாரிங்க உங்களை பத்தி குறை கூறினாலும் சரி அமைதியா ஏத்துக்கோங்க உயர்
17:00 பதவிகள் கிடைக்கும் ங்க இடம் மாறுதல்கள் கிடைக்குமங்க இப்பவரைக்கும் பார்த்தது இந்த சனி பகவானுடைய பெயற்சி காலத்தில உங்களுக்கு கிடைக்கக்கூடிய பொது பலன்களை பார்த்திருக்கோமங்க இனி தனிப்பட்ட முறையில ஒவ்வொரு நட்சத்திரத்துக்குமே எப்படி இருக்க போகுது அப்படிங்கறத பார்க்கலாங்களா மூல நட்சத்திரம் சனி பகவான் இனி உங்களுக்கு தோஷமே கிடையாதுங்க தொட்டது எல்லாமே தோல்வியாக இருந்த உங்களுக்கு இனி தொட்டது எல்லாமே வெற்றியாக மாறப்போகுதுங்க நிச்சயம் எல்லாமே நடக்குமங்க புதிய ஒப்பந்தங்கள் கிடைக்குங்க. வருமானம் அதிகமாகும்ங்க. இடம் வாங்குறது, பூமி வாங்குறது, வண்டி வாகனம் வாங்கக்கூடிய எண்ணங்கள் பூர்த்தியாகுமங்க. சமுதாயத்துல அந்தஸ்து உயருமங்க. அரசியல்ல இருக்கிறவங்களுக்கு எதிர்பார்த்த பதவிகள்
17:46 வந்து சேருமங்க. கலைத்துறையில் இருக்கிறவங்களுக்கு இந்த காலம்ங்கிறது யோகமான காலமா இருக்க போகுதுங்க. அடுத்ததா உங்க விருப்பங்கள் பூர்த்தியாகுதுன்னு சொன்னேன் இல்லையா குடும்பத்திலயுமே சுப நிகழ்ச்சி நடக்குமங்க. பணவரவு அதிகமாகுமங்க குலதெய்வ அருளால உங்க நிலையில உயர்வு இருக்குதுங்க சொத்து சேர்க்கை உண்டாகுதுங்க அரசியல்ல இருக்கிறவங்களுக்கு எதிர்பார்த்த பொறுப்புகள் வந்து சேருமங்க வீண் பிரச்சனைகள் மறையுதுங்க இன்னும் சிறப்பா சொல்லணும்னா நீங்க நிறைய விஷயங்களை இழந்திருப்பீங்க அந்த இழந்ததுல இருந்த பாடம் கத்துக்கிட்டு இனி வந்து நீ வந்திட சிந்தனையால செயல்பட போறீங்க தொழில் வியாபாரத்தில முன்னேற்றம் தோண்டுமங்க துணிச்சலா தைரியத்துடன் நிறையவிஷ விஷயங்களை சாதிக்க போறீங்க தொழில்லையும்
18:32 சரி உத்தியோகத்திலயும் சரி உடல் ரீதியாகவும் ஆரோக்கியம் சிறப்பா இருக்குமங்க கல்வியிலுமே வளர்ச்சி அடைய போறீங்க ஒட்டுமொத்தமா குடும்ப வாழ்க்கையுமே ரொம்ப சிறப்பா அமைய போகுதுங்க அடுத்ததா பூராடம் நட்சத்திரக்காரங்க சிறப்பான காலகட்டமா இது இருக்க போகுதுங்க எப்படின்னா இதுவரைக்கும் சனி பகவானை பொறுத்தவரைக்கும் உங்களுக்கு தராத பலன்களை அதிகபட்ச நன்மைகளை கொடுக்க போறாருங்க வாழ்க்கையில இனி முன்னேற்றமான ன காலகட்டம்ங்க எதிர்பாராத அதிஷ்டம் உண்டாகுமங்க ஆதாய நிலை ஏற்படுதுங்க பணியிடங்கள்ல் உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகளுக்கு முடிவு வருதுங்க தொழில்ல லாபம் அதிகமாகுதுங்க தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு நினைச்சத அடைய போறீங்க வெளிநாட்டு தொடர்புகள் முயற்சிகள் மேற்கொண்டா வெற்றி உண்டுங்க அரசியல்
19:18 பதவியில் இருக்கிறவங்களுக்கு எதிர்பார்த்த செல்வாக்கும் அந்தஸ்தும் ஏற்பட போகுதுங்க பணவரவு அதிகமாக போகுதுங்க அதன் காரணமா புதுசா வீடுகள் கட்டி குடியேறக்கூடிய வாய்ப்பு இருக்குதுங்க வண்டி வாகனம் வாங்கக்கூடிய யோகம் இருக்குதுங்க ஒட்டுமொத்தமா இந்த காலம்ங்கிறது மத்தவங்க பாராத்தக்கூடிய அளவுக்கு உயர்வான வாழ்க்கை வாழ போறீங்க அடுத்ததா உத்திராடம் நட்சத்திரம் நினைச்ச செயல்பாடுகள்ல் வெற்றி கிடைக்குமங்க அதிஷ்ட பலன்கள் கிடைக்குமங்க இந்த காலகட்டத்தில சங்கடங்கள் விலகுதுங்க நினைச்சது நிறைவேறுதுங்க வருமானம் அதிகமாகுதுங்க எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகுதுங்க புதுசா இடம் வாங்குறது வண்டி வண்டி வாகனம் வாங்குறது இது சம்பந்தப்பட்ட முயற்சிகள் தொழில் தொடங்க முயற்சிகள் எல்லாத்திலயுமே வெற்றி பெற போறங்க
20:05 பாதிப்புகளல் இருந்து முழுசா விடுதலை கிடைக்குதுங்க நெருக்கடிகள் விலகுதுங்க இதோட பொன்பொருள் சேருதுங்க குடும்பத்திலயுமே அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடுாகுமங்க ஒரு எதிர்பார்ப்புகளை பூர்த்தி செஞ்சு கொடுக்கிறாருங்க சமுதாயத்தில அந்தஸ்து உயருதுங்க இதுல அரசியல்வாதிகளுக்கும் புதிய பதவிகள் வந்து சேருமங்க சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் ங்க நல்ல வேலை கிடைக்குமங்க உங்களுடைய உழைப்புக்கு மரியாதையும் மதிப்பும் கிடைக்குமங்க எதிர்பார்த்த பொறுப்புகள் வந்து சேருமங்க குடும்பத்தில ஒற்றுமை அதிகமாகுமங்க மேற்கல்வி கனவு வேலைவாய்ப்பு கனவு திருமண கனவுகள் எல்லாமே நினைவாக போகுதுங்க வெளி வட்டாரத்தில அலுவலகத்தில உங்களுடைய வேலையில செல்வாக்கு உயருதுங்க எப்படி பார்த்தாலும் இந்த சனி பகவானுடைய சனி
20:50 பெயிற்சிங்கிறது தனுசு ராசிக்க எதிர்பார்க்காத ஒரு மாற்றத்தையும் ஏற்றத்தையும் தரப்போகுதுங்க அதை கரெக்டா பயன்படுத்திக்கோங்க இந்த பலன்கள்ங்கிறது உங்களுக்கு நிலைச்சிருக்கணும்னா நீங்க செய்ய வேண்டிய வழிபாடு ஒவ்வொரு சனிக்கிழையுமே சனிக்கிழமையுமே அருகில் இருக்கக்கூடிய நவகிரகங்கள் வீட்டிருக்கக்கூடிய சனீஸ்வர பகவானுக்கு கருப்பு வஸ்திரம் சாற்றி அதேபோல எட்டு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு முடிச்சிட்டு எட்டு பேருக்கு அன்னதாரம் செய்ய எப்பேர்பட்ட கஷ்ட காலம் இருந்தாலும் சரி அதிலிருந்து விடுதலை கிடைக்கும்ங்க நினைத்த நீடித்த சந்தோஷம் செல்வாக்கு கிடைக்குமங்க வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு நன்றி வணக்கம்