0:00 வலிமையான கிரகம்னு பெயர் கொண்ட செவ்வாய் பகவானை அதிபதியாக கொண்ட விருச்சிக ராசி அன்பு சொந்தங்களுக்கு வணக்கம். விருச்சிக ராசி இந்த உலகத்தில் எங்க இருந்தாலும் சரி இவங்களை சுத்தி சூழ்ச்சி வள கண்டிப்பா இருக்கும். உங்களை பார்த்தாலே மத்தவங்களுக்கு வைத்தறிச்சலா இருக்கும் நிறைய பகையாளிகளை வச்சிருப்பீங்க. உங்களை வீழ்த்துறதுக்குே ஒரு கூட்டம் செம்மையா வேலை பார்த்துட்டு இருக்கும். நம்ம என்ன பண்ணாலும் எல்லாருமே தப்புதான் சொல்லுவாங்க. சில கட்டத்துல ஆமா நான் அப்படித்தான் அப்படின்னு ஒதுங்கு நான் ஆரம்பிச்சட்டோம். இன்னும் சில நேரங்கள்ல எல்லாரு கிட்டமே கோபமா பேச ஆரம்பிச்சட்டோம். இப்ப யாரு பார்த்தாலும் ஆமா அப்படித்தான் அப்படிங்கிற மாதிரி மாறிட்டோம். ஏன்னா நம்ம இப்படி இல்லவே இல்ல நம்ம நல்லபடியா இருந்தாலும் நமக்கு அடையாளப்படுத்தப்பட விஷயம் இப்படிதான் பண்றாங்க. அவன் கெட்டவன்பா அவ கெட்டவப்பா
0:46 அவ வெடுக்கெடுக்குன்னு பேசுவா அவ புரிஞ்சுக்காம பேசுவா அவளுக்கு எதுவுமே புரியாது அவனுக்கு எதுவுமே புரியாது. இப்படிதான் நம்மள வந்து மத்தவங்க அடையாளப்படுத்தி வச்சிருக்கீங்க. நீங்க சொல்றீங்க அத செஞ்சு காட்டுனா உங்களுக்கு எவ்வளவு எரிச்சல் வரும் அப்படிங்கற மாதிரி நம்ம மாறிட்டோம். இப்ப அப்படிதான் அப்படிங்கிற மாதிரி வாழ்க்கை போயட்டு இருக்கு. யார் என்னை வந்து நம்ப வேணாம் யாரு எனக்கு உதவி செய்ய வேணாம் யாரு என்னை ஏத்துக்க வேணாம் இப்படி ஒரு மாதிரி கடுமையான ஒரு கருடமடான போர்வைய நம்ம போத்திக்க ஆரம்பிச்சட்டோம். வெளிய பாத்தா ரொம்ப கரடமடான ஆளதான் நம்ம விச்சிக ராசி தெரிவோம். ஆனா உள்ளுக்குள்ள ரொம்ப மென்மையான மனசுக்கு நம்ம சொந்தக்காரங்க எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கணும். என்னால யாருக்கும் எந்த ஒரு பாதிப்பு வரக்கூடாது. இதை மட்டும் அழுத்தம் திருத்தம் மனசுல வச்சுக்கிட்டு இருக்கோம். சோ இப்படிப்பட்ட உங்களுக்கு இந்த வருஷம் தொடங்கி அவ்ளதான் வருஷம் முடிய போகுது ஆனா இப்பதான் தொடங்குன மாதிரி இருக்கு. சொல்லப்போனா வருஷத்துடைய
1:32 ஆரம்பத்திலிருந்து இந்த அக்டோபர் மாதம் முடிவு வரைக்குமே நம்ம படாத கஷ்டம் இல்ல பார்க்காத அவமானம் இல்ல அசிங்கம் இல்ல ஒட்டுமொத்த நம்ம சுத்தி இருக்கக்கூடிய எல்லாருமே நம்மள ஒரு மாதிரி ப்ரொஜெக்ட் பண்ணி வச்சிட்டாங்க இப்ப நம்ம யாரு கிட்டயுமே வந்து நமக்கு அன்பும் இல்ல பாசமும் இல்ல எனக்கு யாரும் வேண்டாம் அப்படின்ற மாதிரி தனிமைப்பட்டு நிக்கிறோம் ஆனா உங்களை பொறுத்தவரைக்கும் இந்த பதிவு எப்படி தெரியுமா இருக்கும் ஏன் இதனாள் வரைக்கும் நீங்க கஷ்டப்பட்டீங்க இப்ப ஏன் இந்த மாதிரி வாழ்க்கை இருக்கு இனி வரக்கூடிய 60 நாட்கள் உங்களுக்கு எப்படி இருக்க போகுது அப்படிங்கறத அடையாளப்படுத்தக்கூடிய பதிவா இருக்கும் உங்களுக்கு தெளிவை தரக்கூடிய பதிவா இருக்க போகுது. பொதுவா விருச்சிக ராசி அப்படினாக்க நாங்க ஜாதக தெரியதான சொல்லுவோம் இது ஒரு ஜாதகமே கிடையாது. இது ஒரு ராசி கிடையாது அப்படின்னு சொல்லுவோம் ஏன்னா இவங்க ஒரு உன்னதமான உயிர் ஒரு மாற்றம் ஒரு
2:19 மறுபிறவின்னு சொல்லலாம். சில நேரங்கள்ல் இவங்க இருளில் இருந்தாலும் மத்தவங்க சூழ்ச்சி பண்ணி இவங்கள வந்து கஷ்டத்தில் தள்ளினாலும் இருந்த இடத்தில கூட வெளிச்சத்தை உருவாக்கக்கூடிய சக்தியை படைத்தவங்க இந்த விருச்சிக ராசிக்காரர் செவ்வா யாரு நான் முன்னாடி சொல்லிட்டேன் இன்ட்ரோவே அதுதான் வலிமையான கிரகம்னு சொல்லிட்டேன் சனி பகவானாது ராகு பகவானது கேது பகவானது செவ்வாய் பகவானுடைய அடி தெரியுமா அப்படிதான் ரொம்ப வீரியம் அடிச்சு தோச்சி காய போட்டுடும் சோ இவங்கள அதிபதியா கொண்டுருக்காங்க அப்ப எந்த அளவுக்கு போராட்ட குணாம இருக்கும் எந்த அளவுக்கு இவங்க தைரியசாலியா இருப்பாங்க கொஞ்சம் பம்புற மாதிரிதான் இருக்கும் ஆனா பகனை காட்டிட்டா ஒருத்தன் முன்னாடி நிக்க முடியாது அது ஆணா இருக்கட்டும் பொண்ணா இருக்கு விருச்சிக ராசிக்காரங்க ஒரு வீட்ல இருக்கீங்க அப்படின்னா அந்த குடும்பத்தை ஒட்டுமொத்த பாதுகாப்புக்கு இவங்கதான்
3:05 வந்து இருப்பாங்க பாதுகாப்பா இருப்பாங்க அதுக்குன்னு சொல்லிட்டு தப்பு தண்டாக்குல்லாம் போக மாட்டாங்க நியாயம்னா நியாயம் தர்மனா தர்மம் நியாயத்தின் பக்கம் தர்மத்தின் பக்கம் நிப்பாங்க வீட்டால தப்பு பண்ணிருந்தாலும் கேள்வி கேப்பாங்க இவங்க என்ன நேரத்திலயும் சரி தப்பு பண்ண மாட்டாங்க தெரியாம தப்பு இருந்தா அது குழந்தையா இருந்தாலும் சரி கால்ல விழுந்து மன்னிப்பு கேட்க தயங்கவே மாட்டான் சோ இப்படிப்பட்ட வெட்டு ஒன்னு துன்ற பேசக்கூடிய உன்னதமான படைப்பு இந்த விருச்சிக ராசி சோ உங்களை பொறுத்தவரைக்கும் இப்ப கிரக நிலை சாதகமா மாறுதுப்பா அதனால நீ நல்லா இருக்க போற நான் வாக்கு சொல்றேன் குறிப்பா உனக்கான இடத்தை உனக்கான ராஜ்யத்தை நீங்களே உருவாக்கிடுவீங்க ஆனா கடந்த சில மாதங்களா நம்ம என்ன நினைச்சாலும் சரி என்ன திட்டம் போட்டாலும் சரி என்ன முயற்சி பண்ணாலும் சரி எதுவுமே சிறப்பா நடக்கல ஒரு மாதிரி அழுத்தமா இருக்கு வாழ்க்கைய சோ
3:53 இப்படி இருக்கக்கூடிய விருச்சிக ராசிக்கு இந்த 60 நாட்கள் மாற்றத்தை தரக்கூடிய நாட்களா வருது கிரகங்கள்ல நான்கு கிரகங்கள் உங்களை தூக்கி பிடிக்குது யாரு சனி பகவான் குரு பகவான் செவ்வாய் பகவான் ராகு பகவான் இந்த நான்கு கிரகங்களும் சோதனைகளை மறைத்து ஒளிச்சு கட்டி உங்க உயர்த்த ரெடியா நிக்கிறாங்க கிரக நிலை பொறத்தவரைக்கும் செவ்வாய் உங்குடைய அதிபதி இப்ப உங்க முயற்சிகளுக்கு சிறப்பை சேர்க்கக்கூடிய நேரம் குரு ஆதரவா இருந்தாலும் சில தடைகளை வந்து பாத்தீங்கன்னா கொஞ்சம் வேடிக்கை பாப்பாரு ஆனா உங்க மனசு வலிமையா இருந்துட்டா குரு வந்து பக்கவளமா வந்துருவார் நீ முயற்சி பண்ணனும் அதுதான் வந்து உங்களுக்கான ஒரே டார்கெட் சனி பகவ பத்தவரைக்கும் உழைப்பை சோதிப்பார்
4:38 ஆனா அதற்கான பலனை உன்கிட்ட சேர்த்து கொடுத்துருவார். அப்படி என்ன பண்ணனும் என்ன பண்ணனும் எது பண்ணு திட்டமிட்டு செயல்படுங்க அடுத்து ராகு நம்மால விருச்சிக ராசிக்காரங்களே நல்லவன் யாரு கெட்டவா தெரியல எல்லாரும் நண்பர்கள் எல்லாரும் சொந்தக்காரங்க எல்லாரும் நல்லவங்க எல்லாரும் நமக்கானவங்க அப்படின்னு நினைச்சிட்டு இருந்தேன் இல்லையா உண்மையான நண்பர்கள் யாரு முகமுடி போட்டுக்கிட்டு உன்ன அழிக்கறதுக்காக வந்திருக்க கூடியவங்க யாரு நல்லவங்க யாரு கெட்டவங்க யாரு எல்லாத்தையும் அக்குவர ஆணிவர உங்களுக்கு தெரியப்படுத்திருவார் இத வெளிப்படுத்தக்கூடிய அமைப்புல ராகு பகவான் உங்களுக்கு சோதனைகளை கொடுப்பார் இந்த கருங்கள் சேர்ந்து உங்க வாழ்க்கைய மாத்த போகுது சொல்லப்போனா அந்த நேரம் காலம் எல்லாம் அந்த 60 நாட்கள் உங்கள உங்களுக்கே அடையாளப்படுத்த போகுது நீ யாரு என்ன உன்னால என்ன முடியும் ஏன் அதனால வரைக்கும் நீ இப்படி கஷ்டப்படுற இனியாவது கஷ்டம் மாத்திக்க முடியுமா நீ நல்லா இருப்பியா
5:25 உனக்கான வாய்ப்புகள் எப்படி இருக்கு எல்லாத்தையும் எதிர்காலத்தை உன் கையில கொடுக்க போகுது இந்த பதிவு அதற்கான ஒரு வழிகாட்டுதல்தான் இப்போ இந்த 60 நாட்கள்ல மனசல சோதனை இருக்கும் ஆனா வெளியில வெற்றிகள் தொடரும் அதாவது இதுநாள் வரைக்கும் உங்க வாழ்க்கை எப்படி இருக்கு உள்ளுக்குள்ள பயங்கர போராட்ட நிலை வெளியில ஆனா பா்கறவனுக்கு எப்படி தோணுச்சு அவனுக்கு என்னப்பா குறை ஜம்ன்னு இருக்கா அவளுக்கு என்ன குறை ஜாலியா இருக்கா சொத்து பத்து எல்லாம் ஏகரா நகட்டல்லாம் வாங்கி வாங்கி குவிக்கிறாப்பா சொத்து சொத்தா வாங்குறாப்பா இப்படி மத்தவங்க பேசி இருப்பாங்க பக்கட்டு வாழ்க்கை வெளியில இருந்திருக்கும். இனி அந்த பக்கட்டு வாழ்க்கை உண்மையாகும். ஆனா கொஞ்சம் மனசளவுல கஷ்டப்படுவீங்க. ஓகேங்களா சிலர் வந்து எதிர்பாராத வார்த்தைகள் பேசுவாங்க. உன் மனசு வந்து நோக்கடிக்கிறாங்க நான் சொன்னேன் இல்லையா மனசு ஏன் கஷ்டப்படுது நல்லா இருப்பா நீ நல்லா இருக்கறத பார்த்தா வயிறு எரியும் மத்தவங்களுக்கு போறாம படுவாங்க சோ அதனால
6:11 உன்ன வந்து என்ன பண்ண முடியும் உன்னுடைய வளர்ச்சிய வந்து தடுக்க முடியல அதனால உன் மனசை காயப்படுத்த ரெடியா நிக்கிறாங்க சிலர் வந்து உங்களை காயப்படுத்துற மாதிரி செயல்படுவாங்க உன்ன கீழ தள்ளி விடுறதுக்கு ரெடியா நிக்கிறாங்க ஆனா இங்கதான் நீங்க வந்து கட்டாயமா அந்த மாற்றத்தை வந்து ஏத்துக்கிட்டு அதுக்கு தகுதார் போல உங்கள கட்டமைச்சுக்கணும் நல்லவன் யாரு கெட்டவனா தெய்வங்கள காட்டி கொடுத்துரும் அவங்கள கிட்ட ட்ட வைக்கிறதா இல்ல தூர தளர்றாங்க நீதான் முடிவு பண்ணனும் இல்ல பரவால்ல நினைச்சனாக்க உனக்கு நீயே தலை கல்ல கட்டிக்கிட்ட கணக்குதான் நீயே போய் கெண்ல குதிச்சிரு அப்படிதான் வெளியில வந்து புதிய சிந்தனைகள் வரும் வேலை பா்கறவங்களுக்கு பதவி மாற்றம் புதிய ஆபர்ஸ் வரும் இப்ப வேலை செய்ற கம்பெனில இருந்து பெரிய கம்பெனில வேலை கிடைக்கும் பதவி உயர்வு கிடைக்கும் அரசாங்க உத்தகத்தில இருந்தா பதவி உயர்வு நிச்சயம் உங்க மேலதிகார விருப்பம் போல நடந்துப்பாங்க கூட வேலை பார அன்பாவும்
6:57 ஆதரவா இருப்பாங்க கல்வியில முயற்சிகள்ல சின்ன சின்ன தடைகள் இருந்தாலும் முடிவுங்கறது உங்களுக்கு சாதகமா இருக்கும் இங்க உங்களுக்கு நான் சொல்ல வேண்டிய ஆலோசனை என்ன தெரியுமா புதுசா வேலையாட்டும் பிசினஸ் இருக்கட்டும். இதுத கையெழுத்து போடுறீங்க அப்படினாலும் சரி ஏதாவது புதுசா செய்றீங்கனாலும் சரி யாரையுமே நம்பாதீங்க முடிஞ்ச அளவுக்கு நீ என்ன வேலை செஞ்சாலும் அது ஒன்னுக்கு பத்து முறை சோதனை பண்ணிக்கும். சரிங்களா அது ஒப்பந்தங்கல்லாம் வந்து படிச்சு பார்த்து கையெழுத்து போடணும். யார் மீது நம்பிக்கை வைக்க கூடாது. நண்பன் தெரிஞ்சவன் இல்ல கூட பிறந்தவங்க அதெல்லாம் வேண்டாம். வேலை வேற தொழில் வேற அன்பு வேற பாசம் வேற அது கொஞ்சம் முக்கியமா இருக்கணும். உண்மையானவங்கள மட்டும் நம்புங்க. உண்மை இல்லைன்னு தெரிஞ்சா கண்டிப்பாங்க யாரையும் நம்ப வேண்டாம் தூக்கி அறிஞ்சிட்டு போயிட்டே இருங்க இதோட உங்க வாழ்க்கை வந்து புதிய திசையில மாறப்போகுது. உழைப்பினுடைய பலனை இப்ப அனுபவிக்க ஆரம்பிப்பீங்க.
7:44 குடும்பத்தில மனம் மகிழ்ச்சி அடையும். பழைய கடன்களை இப்ப வந்து சுத்தமா அழைக்கக்கூடிய வாய்ப்பு அமையும். காதல் வாழ்க்கையில் இருந்த பழைய தகராறு முடிவுக்கு வருது. காதல் வந்து கல்யாணத்துக்கு முடிவாகும். நீங்க கீழ விழுந்த இடத்திலேயே எழுந்து உசந்து நிக்க போறீங்க. உங்கள பார்த்து சிரிச்சவங்க எல்லாம் கை கட்டி வாய் பொத்தி நிப்பான் உனக்கு வழிவிட்டு நிப்பான் அண்ணாந்து பார்ப்பான் அவங்களால வந்து இப்ப எதுவுமே பண்ண முடியாது உங்க எதிரிகள் எல்லாம் வந்து பாத்தீங்கனாக்க திருடனுக்கு தேல் கொடுத்த மாதிரி முழிப்பாங்க என்னடா இது இவனா இப்படியா இவளா இப்படியா அப்படிங்கற மாதிரி யோசிப்பாங்க அந்த அளவுக்கு விருச்சிக ராசி உயரக்கூடிய காலம் அதேபோல பணம் பொருளாதாரம் திடீர் வருமானம் வரும் ஆனது வந்து நீங்க சேமிக்க பார்கணும்ஃர்ஸ்ட்
8:29 வந்துட்டு விருச்சிக ராசி கத்து கடுக்க வேண்டியது என்ன தெரியுமா பணத்தை கையால கத்துக்கணும் சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்கள்ல வெற்றி வாய்ப்பு இருக்கு கையில பணம் இருக்கா சொத்து வாங்கி போட்டுடு நகநட்டு வாங்கி போடு அதேபோல பழைய முதல் கூட இப்ப உங்களுக்கு பலனை கொடுக்கும் எப்பயோ முதடு பண்ணி வச்சிருப்பீங்க சரியான லாபம் இல்லைன்னு விட்டு வச்சிருப்பீங்க அது இப்ப உங்களுக்கு பலன் கொடுக்கும் பெண்களுக்கு புதிய பொருளதர சுயநிலை வருது அத சொந்த தொழில் செய்றது நீங்க வேலைக்கு போறது உங்க கை வந்துட்டு உயர போகுது. குடும்பத்திலும் சரி தொழிலயும் சரி உத்தியோகத்திலும் சரி பெண்களுக்கு சிறப்பான காலகட்டம் இது உங்களுக்கான ஆலோசனை பணத்துக்கும் போலத என்ன தெரியுமா சொல்றேன் சன்னி கிரகத்தை வந்து கொஞ்சம் சமாதானப்படுத்தி வச்சுக்கோங்க என்ன பண்ணனும் வெள்ளிக்கிழமைகள்ல அதாவது ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒன்பது
9:14 எள்ெண்ணெய் தீபம் ஏற்றி சனீஸ்வர பகவானுக்கு வழிபாடு செய்யும் இல்லாத ஏழு எளிய மக்கள் குறிப்பா துப்புறவு தொழிலாளர்களுக்கு செருப்பு வாங்கி கொடுங்க குடைய வாங்கி கொடுங்க துணிமனை வாங்கி கொடுங்க அவங்குடைய வாழ் ஏதாவது உங்களால முடிஞ்ச உதவி பண்ணி பாருங்க சிறப்பான மாற்றத்தை அனுபவிக்க முடியும். குறிப்பா உங்களுக்கு ஒரு நல்ல காலங்க சனிபகனுடைய கோவம் தனிச்சிட்டா போதும் விருச்சிக ராசி வளர்ச்சிய வந்து யாராலும் தடுக்க முடியாது. அதேபோல காதல் மற்றும் குடும்பங்க காதல் உறவுல தெளிவு வரும். சொல்லப்போனா காதல் உறவுல மனக்கசப்பு இருந்தா கூட இப்போ வந்து உங்களுக்கு நடுவுல எதுவுமே இருக்காது. அன்பும் பாசம் மட்டும்தான் இருக்கும். அத காதல் உறவு இரள்வீட்டார் சம்மதத்தோட திருமணத்து கூட முடிவாகும். பழைய சின்ன சின்ன மனஸ்தாபம் நீங்க திருமண யோசனை வந்துச்சுன்னா தாமதிக்காதீங்க அது நல்லதான் முடியும்.
10:00 தள்ளி போடலாம்ன்ற பேச்சுக்கா இடம் கிடையாது வாய்ப்பு தவற விட்டறாதீங்க. குடும்பத்தில பெரிய மொழிய ஆசீர்வாதம் கிடைக்கும். இந்த காதலும் குடும்பமும் சிறப்பா இருக்கறதுக்கு நீங்க ஒரு பிரார்த்தனை பண்ணுங்க. அனுதினமும் சிவபெருமான நினைச்சு ஓம் மகேஸ்வராய நமஹ இந்த மந்திரத்தை 21 முறை ஜெபம் பண்ணுங்க. ஒரு 10 நிமிஷம் உட்காந்துக்கோங்க வீட்ல இல்ல கோவிலுக்கு போக முடிஞ்சா கூட போங்க இது வந்து உங்களுக்கு மனசுக்கு நிம்மதியை கொடுக்கும். அதேபோல ஆரோக்கியம் ரத்தரத்தம் தலைவலி இந்த சம்பந்தப்பட்ட விஷயங்கள்ல கவனமா இருங்க தினமும் காலையில தண்ணீர்ல பாதம் நனைத்து சூரிய பகவான் நமஸ்காரம் பண்ணுங்க அதேபோல சூரிய பகவானுக்கு தண்ணீர் படைத்து வழிபாடு செய்றது சிறப்பு ஒரு 12 நிமிஷம் ஆரோக்கியத்துக்காக டைம் ஒதுக்குங்க உடைய மனசு தெளிவு பெறும்
10:48 மனசுதாங்க முக்கியம். விருச்சிக ராசி மனச கட்டுக்குள்ள வச்சுக்கணும். சோ ஒட்டுமொத்த விருச்சிக ராசி தெரிஞ்சுக்க வேண்டியது என்ன தெரியுங்களா? நமக்கு இந்த 60 நாள்ல ஏதோ ஒரு விஷயம் நமக்கு நல்லது நடக்க போகுது. காலம் மாறுது நமக்கான ஒரு நல்ல காலம் தொடக்குங்கறத முடிவு பண்ணிக்கோங்க. நடக்கறது எல்லாமே நமக்கு நல்லதான் நடக்கும்ங்கற மனநிலை இருக்கணும். அது ஏன் அப்படி இது ஏன் அப்படி நெகட்டிவா விருச்சிக ராசி திங்க் பண்ணவே கூடாது அந்த நெகட்டிவ்னஸ் மட்டும்தான் நம்மளால முடியாதுன்ற நினைப்பு மட்டும்தான் ஏன் நடந்துச்சு இந்த தேவாத சிந்தனைகள் அடுத்தவன் என்ன பண்றான் ஏன் அடுத்தவன் நல்லா இருக்கான் ஏன் நான் நல்லா இல்ல இந்த மாதிரி கம்பாரிசன வந்துட்டு விருச்சிக ராசி விட்டணும். இதை மட்டும் செஞ்சுட்டா விருச்சிகம் வெற்றி உறுதி. அதேபோல இந்த 60 நாட்கள்ல கடவுள் வந்து எந்த அளவுக்கு உங்களுக்கு சிறப்பை சேர்க்க முடியுமோ அந்த அளவுக்கு சிறப்பை சேர்ப்பாங்க. அந்த
11:33 சிறப்பை ஏத்துக்கிறது தான் உங்களுடைய கையில இருக்கு. ஓகேங்களா இன்னொரு விஷயம் சொல்லிறேங்க விருச்சிக ராசி ஆண்கள் பெண்கள் சின்னவங்க பெரியவங்க கூலி வேலை செஞ்சீங்களா இல்ல பெரிய பெரிய பிசினஸ் பண்றீங்களா அரசாங்க வேலைல இருக்கையா அரசியல்ல இருக்கியா தனியார் வேலையில இருக்கியா இல்ல சொந்தமா தொழில் செய்றியா என்ன தொழில் வேணா இருக்கட்டுங்க எந்த துறை சார்ந்தவங்களா இருங்க வழக்கஞரா இருங்க ஜட்ஜா இருங்க டாக்டரா இருங்க ஐடில இருங்க வெளிநாட்டுல வேலை பாருங்க எந்த துறை சார்ந்தவங்களாக இருந்தாலும் சரி வாழ்க்கை இந்த 60 நாள் உனக்கு வெளிச்சத்தை கொடுக்கும். புரியுதா இது நாள் வரைக்கும் இருண்டு போன வாழ்க்கைன்னு சொன்னேன் எல்லாரும் ஒதுக்கிட்டாங்கன்னு சொன்னேன் எல்லாருமே வந்து உன்கிட்ட பொய்யா இருக்காங்க துரோகம் பண்ணிட்டாங்கன்னு சொன்னீங்க சோ கடவுள் கிட்ட என்னல்லாம் சொல்லி நீங்க வருத்தப்பட்டீங்களோ அது எல்லாமே சிறப்பா மாறப்போகுது ஆனா அத ஏத்துக்கறது உங்க கையிலதான் இருக்கு அதெல்லாம் முடியாது இப்படிதான் இருப்பேன் அப்படினீங்கனா
12:20 ஒன்னும் பண்ண முடியாது சரியா விருச்சிக ராசி ஒரே ஒரு விஷயத்தை மட்டும் மனசுல வச்சுக்கோ யாரையும் நம்பிடாத பண விஷயல கராரா இரு என்ன செய்தாலும் சரி கீழயே விழுகறா நீ முடிவு பண்ணதான் இருக்கணும் இத எப்பவுமே சொல்லுவேன் இன்னைக்கு அதான் சொல்றேன் சரிங்களா வாய்ப்புல்ல எனக்கு அந்த வாய்ப்பு கிடைச்சா நான் வந்து சக்சஸ் ஆயிருப்பேன் இது சொன்னீங்கள வேலை கிடைக்கல வேலை கிடைச்சா இன்னைக்கு வந்து நான் நல்லா இருந்துருப்பேன் சொன்னீங்கள பணவரவு சரியா இல்ல சொன்னீங்கல்ல பணம் வரும் வேலை கிடைக்கும் நல்ல கம்பெனில வேலை கிடைக்கும் வெளிநாட்டுல பதவி கிடைக்கும் வெளிநாட்டு யோகம் இருக்கு அரசியல்ல இருக்கியா மேலிடம் உனக்கான ஒரு நல்ல பொசிஷன கொடுப்பாங்க மேலிடம் நீ சொல்றத கேட்கும் உங்களுக்கு மக்கள் மத்தியில ஆதரவு பெரும் உன்ன என்னன்ன சந்தேகம் இருக்கோ கமெண்ட் பாக்ஸ்ல கேளுங்க அதுக்கு எல்லாத்துக்கும்
13:05 நான் விளக்கம் சொல்றேன் ஆனா ஒட்டுமொத்தமா உங்களுடைய வாழ்வாதாரத்துக்கு உங்குடைய வாழ்க்கை சூழலுக்கு உங்குடைய எதிர்பார்ப்புக்கு உங்களுக்கு தெய்வத்துகிட்ட என்னென்ன சரி பண்ணி கொடுத்தா நான் நல்லா இருப்பேன்னு நீங்க எதிர்பார்த்தீங்களோ கடவுள் கிட்ட நீங்க கோரிக்கை வச்சீங்களோ அது எல்லாமே இப்ப நடக்கக்கூடிய காலம். புரிதுமா இப்ப உங்களுக்கு அதிஷ்டம் தரக்கூடிய கோவில் மற்றும் பரிகாரம் சொல்றேன் நோட் பண்ணிக்கோங்க. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில். சனி பகவான் மற்றும் செவ்வாய் பகவானுடைய பரிகாரத்திற்கு மிகச்சிறந்த இடம் அங்க தீபம் ஏத்தி அருணாச்சலேஸ்வரரை சிவபெருமானை 11 முறை வளம் வந்து ஜெபம் பண்ணிட்டீங்கன்னா சிறப்பு ம்மா திருநாமலமா 11 வாட்டி நான் எங்க சுத்தி வர பிரகாரத்தை சுத்தி வந்தா போதுங்க கோவிலுக்கு உள்ள இருக்கு இல்லைங்களா அங்க சுத்துங்க போதும்
13:52 மனசோர்வு தடைகள் அனைத்தும் கரைந்து போகும் உன்னுடைய கஷ்டங்கள் எப்படி கரைந்து போகும் தெரியுமா உப்புக்கல்ல தண்ணில கரைச்சா எப்படி இருக்கும் அது அதுபோல கரைந்து போகும். அடுத்ததா அதிஷ்டம் தரக்கூடிய திருக்கோவில் திருப்பரங்குன்றம் முருகன் கோவில் உழைப்புக்கு உண்டான பலன் தன்னம்பிக்கை அதிகமாகும். இத ஏன் நான் சொல்றேன்னு கேட்டுக்கோங்க. உழைப்புக்கு உண்டான பலன விருச்சிக ராசி இதுநாள் வரைக்கும் அனுபவிச்சது சரித்திரமே கிடையாது. உன் உழைப்புக்கான பலனா மத்தவன் தூக்கிட்டு அனுபவிச்சிட்டு இருப்பான். நீ உளைச்சிருப்ப அங்க பேரும் புகழும் வேற ஒருத்தன இருக்கும். நீ உளைச்சிருப்ப 1000 வர வேண்டிய வருமானத்தில அங்க வந்து 10 பைசா கூட வந்திருக்காது வீணா உளைச்ச மாதிரி வரையமா உளைச்ச மாதிரி இருந்திருக்கும் இப்ப உழைப்புக்கு உண்டான உயர்வு உழைப்புக்கு உண்டான அங்கீகாரம் உழைப்புக்கு உண்டான பலன் உழைப்புக்கு
14:37 உண்டான பணம் கண்டிப்பா கிடைக்கும் அதேபோல எதையும் செய்றதுக்கு துணிச்சல் வரதில்ல மனுஷங்கள பார்த்து பயம்ல்ல அத முன்னனு செய்யறது கொஞ்சம் பயம் தயக்கம் ஆனா நம்முடைய பிறவி குணம் என்ன விருச்சிக ராசி செவாய் பகவான் அதிபொண்ட உங்களுக்கு என்ன முரட்ட குணம் எதையும் முன்னனு செய்யக்கூடிய துணிச்சல் ஆனா ஏன் செய்ய முடிய கால நேரம் சரியில்ல கிரக நிலை சரியில்ல ஆனா இப்ப எல்லாமே சிறப்பா இருக்கு சோ தன்னம்பிக்கையோட தைரியத்தோட எல்லாத்தையும் சிறப்பா செஞ்சு முடிப்பீங்க துணிச்சலா முடிவெடுப்பீங்க உங்கள பார்த்தா மத்தவன் பயப்படுவான் இவரைக்கும் தலையில கொட்டிட்டு இருந்தா கைய தூக்கவே பயப்படுவான் சொடக்கு போட்டா உங்களுடைய பார்வை பட்டா அந்த இடத்துல ஓடி ஒழிஞ்சிருவான் அப்படி எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக விருச்சிக ராசி மாறப்போகுது குறிப்பா நீங்க திருப்பொன்றும் முருகன் கோயில நீங்க எப்ப வழிபாடு செய்யணும் தெரியுமா செவ்வாய்க்கிழமை சிவப்பு நிற உடை அணைந்து
15:23 சிவப்பு நிற மலர்கள் செவ்வரளி இந்த மலரை கொண்டு போயிட்டு அவருக்கு சமர்ப்பணம் பண்ணி அவருடைய பேர்ல அர்ச்சனை பண்ணிட்டு வாங்க ரொம்ப நல்லது இதோட முக்கிய பரிகாரம் சொல்றேன் நோட் பண்ணிக்கோங்க சனிக்கிழமைல கருப்பு வண்ண உடை அணியுங்க அதேபோல கருப்பு உளுந்து தானம் கொடுங்க சனீஸ்வர பகவானுக்கு எல்லனை தீபம் ஏற்றி வழிபாடு பண்ணுங்க அவருக்கு கருப்பு வஸ்திரம் சாற்றி வழிபாடு பண்ணுங்க புதன்கிழமையில் பச்சை நிற ஆடை அணிந்து விஷ்ணு சன்னதில தீபம் ஏத்தி வழிபாடு செய்யுங்க. இது ரெண்டும் முக்கியமான பரிகாரம். இதுல அதிஷ்டம் தரடிய நிறங்கள் சிவப்பு கருப்பு பச்சை அதிஷ்டம் தரக்கூடிய எண்கள் இரண்டு எட்டு ஒன்பது அதிஷ்டம் தரக்கூடிய திசைகள் தெற்கு மற்றும் கிழக்கு. இப்போ இந்த நிறங்கள் இந்த எண்கள்
16:11 இந்த திசைகள் இது எல்லாமே விருச்சிக ராசிக்கு சிறப்பை சேர்க்கக்கூடிய ஒன்று. அதிர்ஷ்டத்தை தரக்கூடியவள் விஷயங்கள். இறுதி என்ன சொல்றேன் தெரியுமா விருச்சிக ராசிக்காரங்க நீ ஒரு முறை எழுந்தனா மறுபடியும் மறுபடியும் எழுந்து நிக்கூடிய ஜாதி உங்களை யாராலும் தடுக்க முடியாது சனி உன்னுடைய உழைப்பை வந்து ஆசீர்வாதம் பண்றார் செவ்வா உடைய உழைப்புக்கும் உடைய தைரியத்துக்கும் ஒரு தீப்பொறி மாதிரி வேலை பார்க்க போறார் குரு உுடைய பாதியை ஒளி செய்றார் அதாவது குரு பகவான் என்ன பண்றாரு நீ போகக்கூடிய பாதியை வெளிச்சமா வைக்கிறார் உங்குடைய அதிபதி செவ்வா என்ன பண்றாரு நீ செய்யக்கூடிய ஒவ்வொரு வேலைக்கும் நீ எண்ணத்துக்கும் ஒரு தீப்பொறி மாதிரி உன்னை வேகமா வேலை பார்க்க வைக்கிறார். அதுக்கு உண்டான பலனையும் வேகமா அடைய வைக்கிறார். சனி நீ
16:58 உழைக்கிறியா நீ கஷ்டப்படுறியா நான் அதற்கு உண்டான பலனை கொடுக்கறேன். ஆசீர்வாதம் பண்றேன். நீ என்ன செய்தாலும் அது சிறப்பை பெறும் அப்படின்னு உன்னை ஆசீர்வதிக்கிறார். இதுவரைக்கும் இவராலதான் உனக்கு பெருத்த தொல்லை இருந்துச்சு. எங்க போனாலும் நமக்கு அந்த ஏழு அறை அப்படியேதான் இருந்துச்சு. எல்லாரும் நமக்கும் அதே ஏழு அறையாதான் செயல்பட்டாங்க. இப்ப அப்படி கிடையாது. அந்த ஏழு அறை கொண்டவரே நமக்கு துணை இனி எந்த இழரை வந்தாலும் ஒரு கை பாத்துரலாம். அப்போ விருச்சிக ராசி முடிவு பண்ணிட்டீங்களா உங்க வாழ்க்கை எப்படி இருக்கும் நினைச்சது எல்லாமே நடக்கும். நம்மளே ஒரு தெய்வம் மாதிரி பீல் பண்ணுவோம். என்னடா இது நம்ம சொல்றதெல்லாம் பலிக்குது நம்ம நினைச்சதல்லாம் நடக்குது எங்க போனாலும் எல்லாருட்டயும் நமக்கு வந்து பாசம் கிடைக்குது நேசம் கிடைக்குது நம்ம எல்லாரும் மதிக்கிறாங்க பேரும்
17:44 புகழும் இப்படி மாறுதே அப்ப அப்படி நாய் மாதிரி உழைச்சா எனக்கு சரியான பலன் கிடைக்கல இப்போ கொஞ்சமா உழைச்சாலும் நல்ல பலன் கிடைக்குது கொஞ்சம் முயற்சி பண்ணாலும் அது எனக்கு வெற்றியை கொடுக்குது இதனாள் வரைக்கும் கஷ்டப்பட்ட உங்களுக்கு இப்ப வந்து எல்லாத்தையும் சந்தோஷமா அனுபவிக்க போறீங்க சோ இது உங்களுக்கு வெற்றியின் தொடக்கம்னு சொல்றேன் நீங்க அந்த வானத்தில மின்னக்கூடிய நட்சத்திரம் போல மின்ன போறீங்க ஒரு நில ஒரு சூரியன் போல இல்ல ஆயிரக்கணக்கான நட்சத்திரங்கள் இல்ல இல்ல கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் மின்னக்கூடிய அளவுக்கு விருச்சிகம் வானத்தில மின்ன போகுது அந்த இருண்டு போன வாழ்க்கையில உன்னுடைய வாழ்க்கை இப்போ பிரகாசிக்க போகுது. ஓகேவா சோதனைகளில இருந்து இப்ப சாதனைக்கும் இருளில் இருந்து இப்ப வெளிச்சத்துக்கும் இது உங்குடைய ஜென்ம வெற்றிக்கான தொடக்கம்.
18:33 ஒரே ஒரு வாட்டி சொல்லிறேங்க விருச்சிக ராசிக்காரங்களே நாம ஜெயிச்சுட்டோம் மரம் அப்படிங்கிற ஒரு நிலைமையை இந்த 60 நாட்கள்ல் நீங்க அனுபவிக்க போறீங்க வெற்றி நிச்சயம் இதோட செவ்வாய் உங்களுக்கு அதிபதி முருக பெருமான கட்டாயம் மறந்தாதீங்க அனதினமும் ஓம் சரவண பவ இந்த மந்திரத்தை 108 முறை சொல்லுங்க எங்க இருந்தாலும் சரி எந்த நேரமா இருக்கட்டும் உங்க மனசுல முருகனை நினைச்சுக்கிட்டே இருங்க முருகா முருகான்னு கூப்பிட்டுிட்டே இருங்க எல்லா விதங்களும் வெற்றி உண்டு வாழ்த்துக்கள் உங்குடைய எண்ணம் போல உங்க வாழ்க்கை இப்ப உங்க கையில இருக்க போகுது. நன்றிங்க வாழ்க்க வளமுடன் உங்களுக்கு முருக பெருவனை பிடிக்கும்னு நினைச்சா கமெண்ட் பாக்ஸ்ல ஓம் சரவண பவ உங்களுக்கு குரு பகவான பிடிக்கும்னு நினைச்சா ஓம் குரு பகவானே போற்றி போற்றி சனீஸ்வர
19:18 பகவானுடைய அனுக்கிரகம் வேணும்னா ஓம் சனீஸ்வர பகவானே போற்றி போற்றி இந்த மூன்று தெய்வனுடைய பெயரையும் கமெண்ட் பாக்ஸ்ல எழுதுங்க ஏன் எழுதனும் அப்படினாக்க மூன்று கிரகங்களுடைய அனுக்கிரகம் இந்த நிமிஷத்தில இருந்து உங்களுக்குள்ள வேலை செய்ய ஆரம்பிக்குது வாழ்த்துக்கள்ங்க நீங்க அத வரவேற்கக்கூடிய வகையில தான் இந்த கமெண்ட் பாக்ஸ்ல எழுத சொல்லிருக்கேன் நம்பிக்கை இருந்தா எழுதுங்க நல்லதே நடக்கும் நல்லது மட்டுமே நடக்கும் தெய்வம் உங்களுக்கு துணை குறிப்பா விருச்சிக ராசி இந்த 60 நாட்கள்ல கட்டாயம் குடும்பத்தோட ஒரு முறை உங்க குலதெய்வத்தை போயிட்டு வழிபாடு செஞ்சிுட்டு வாங்க ஏன்னா குலத அருள் ரொம்ப ரொம்ப முக்கியம் நன்றிங்க