0:00 நாளும் கோலும் என்ன சையம் நாம் முருகன் இருக்கையில் பிளே தமிழ் நேயர்களுக்கு வணக்கம் நான் உங்கள் வாழ்க வளமுட ஜோதிடர் ஸ்ரீ ஸ்ரீ குருமுரளி என்ற முருகபெருமான் குருவழியில் குருவை நேசிப்போம் குருவை போற்றுவோம் அன்பார்ந்த குருவாரிசன்பர்களே இன்றைக்கு பார்க்கக்கூடிய பெயற்சி பிளே தமிழ்ல அனைவருமே எதிர்பார்க்கக்கூடிய பெயற்சி எல்லாருமே இந்த கிரகத்தை கவண்டா கை எடுத்து கும்பிடனுங்க குருபகவானுடைய அதிசார உச்சம் மான கிரக பெயற்சி மறந்துடக்கூடாது குருபகவான் அதிசாரத்தில் உச்சமாகிறார் கரெக்டா 48 நாட்கள் அவர் உச்சமாவார் கணக்கு பண்ணி பார்த்தா 50 நாள் வரும் இந்த குரு உங்களுடைய பிறப்பு ஜாத எப்படிப்பட்ட யோகத்தில இருக்கிறார் குரு
0:46 பார்த்தால் கோடி நன்மை கோடிகளை அல்லனுமா வேணாமா இந்த வீடியோ நீங்க மிஸ் பண்ணக்கூடாது ஏன்னா இது மிகப்பெரிய பயனுள்ள தகவலான வீடியோ ிளே தமிழ்ல நம்ம தொடர்ந்து ஆன்மீக தகவல் நிறைய கொடுக்குறோம் இந்த பெயற்சி வரக்கூடிய அக்டோபர் மாசம் 18ஆம் தேதி பெயற்சியாகி டிசம்பர் மாசம் ஆறாம் தேதி வரை இந்த குரு உச்சத்தில உட்காந்துருக்காருங்க இந்த உச்சம் உங்களுக்கு எப்படிப்பட்ட யோகத்தை கொடுக்க போறார் இடையில வக்கரமா இருந்தாலும் உச்சமான நேரம் உச்சத்தை மட்டும்தான் கொடுக்கும் இங்க எந்த ஒரு விஷயமும் கெட்ட விஷயம் வராது நகை பணம் பொன் பொருள் படிப்பு கல்வி வழக்கறிகள் நீதி நேர்மை எல்லாமே குருதாங்க உங்க ஜாதகத்தில குரு பகவான்தான் பணத்த காரகர் நல்லா பாத்துக்கணும் உங்குடைய பெரும்
1:32 கொண்ட பணத்துக்கு குரு அது மட்டும் இல்லங்க நம்முடைய வாழ்க்கையில் குழந்தைக்கு காரகர் குரு கல்விக்கு காரகர் குரு நீதிக்கு காரகர் குரு நேர்மைக்கு காரகர் குரு ஒரு மனிதனுடைய வாழ்க்கையில இங்க உங்க ஜாதகத்தில் எப்படிப்பட்ட தோஷத்தையும் நிவர்த்தி பண்ணக்கூடிய ஒரே கிரகம் குரு கெட்ட இடத்தில் இருந்தாலும் நல்ல விஷயத்தை செய்யக்கூடிய ஒரே கிரகம் குரு பகவான் மட்டும்தாங்க அவருக்குதான் ஒரு பழமொழி சொல்லுவாங்க ஒரு பார்த்தால் கோடி நன்மை நம்முடைய ஜாதகத்தில அவர் எங்கெல்லாம் பார்க்கிறாரோ அவருடைய பார்வைக்கு பயங்கரமா பலனை கொடுத்துருவார். அவர் பார்வைக்கு தான் ஸ்பெஷலே அப்படிப்பட்ட குரு 12 ராசிக்கும் உங்களுக்கு எப்படிப்பட்ட யோகத்தில் போறார் ஏன்னா அவர் சுயசாரம் வாங்கி உச்சமாகுறார் நீங்க பார்த்துக்கணும் ஏன்னா இது முழுக்க
2:19 முழுக்க புனர்பூச நட்சத்திரம் மூணாம் பாதத்தில இருந்து நாலாம் பாதத்துல கடக ராசி பெயிற்சியாகி அவர் சனி பகவானை பார்க்கிறார் யாரெல்லாம் சனி பகவானுடைய பாதிப்பு இருக்கோ அந்த குருவாலால் இந்த 50 நாள் உங்களுக்கு எந்த ஒரு பாதிப்பையும் கொடுக்க மாட்டார் மிகப்பெரிய ஒரு வெற்றியை பார்க்கக்கூடிய பெயற்சியாக இந்த குரு அதிசார பெயற்சி பயங்கரமா இருக்கும் கடைசி மட்டும் வீடியோ பாருங்க நம்ம ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் ஒவ்வொரு விதமான பலன் நம்ம கொடுக்கறோங்க வீடியோ மிஸ் பண்ணாதீங்க இப்ப நம்ம வீடியோக்குள்ள போவோம் அன்பார்ந்த துலாம் ராசி அன்பர்களே பொதுவாக துலாம் ராசி காலபுருஷனுடைய ஏழாவது ராசிதாங்க துலா ராசி எப்போதுமே சரி துலா ராசிக்கார பாருங்க ரொம்ப நாகரிகமான குணம் இருக்கும் பாருங்க இவங்கட்ட புடிச்சதே ஒரு லட்சியத்தை நோக்கி
3:05 ஓடிக்கிட்டே இருப்பாங்க அடுத்தவங்க பொருளுக்கு ஆசைப்பட மாட்டாங்க நல்லா தெரிஞ்சுக்கணும் அடுத்தவங்க பொருளுக்கு ஆசைப்பட மாட்டாங்க ஒரு லட்சியவாதி நல்ல உழைக்கக்கூடிய திறமை நல்ல டேலண்டான குணம் கடுமையான ஹார்டு ஒர்க் பிரம்மாண்டமான சிந்தனை நிறைய கற்பனை எல்லாமே துலாத்து கிட்ட இருக்கும் தெரியுங்களா நீதி திராசை கொடுத்திருக்காங்களா அதுடைய உருவம் அப்ப அது எங்க இருக்கும் நேர்மையான இடத்துல தான இருக்கும் அப்ப எதுலயுமே தன்னம்பிக்கை தைரியம் ஒரு விடா முயற்சி வெற்றியை நோக்கி பாக்கூடிய ஒரே ராசினா அந்த துலா ராசி மட்டும்தாங்க அப்படிப்பட்ட துலா ராசி வரக்கூடியந்த உச்சமான குரு பெயற்சி இது சரியாந்திர ஒரு பெயற்சி உங்க வாழ்க்கையில் அதிசார உச்ச பெயிற்சி நல்லா பாத்துக்கணும் டிசம்பர் மாசம் ஆறாம் தேதி வரை இந்த உச்ச
3:52 கட்டத்தில நீங்க நிக்க போறீங்க எவ்வளவு பேருக்கு கஷ்டம் வந்தாலும் சரி இந்த அதிசார உச்ச பெயிற்சி வீடியோ மிஸ் பண்ணாதீங்க உங்க ஜாதகத்துல குருவ எடுத்து பாருங்க நல்லவரா கெட்டவரான்னு பாத்துக்கிட்டு பலன வைங்க சூப்பரா இருக்கும் லைப்ல ஜெயிக்கணும்னா கண்டிப்பா இந்த வீடியோ பயனுள்ள தகவலான வீடியோ பாருங்க பிளே தமிழ்ல ஏன்னா ஒரு மனிதனுக்கு குருதாங்க பொன் பொருள் நகை உங்குடைய எண்ணங்கள் எல்லாமே குருதாங்க கல்யாணம் ஆகணுமா குரு வேணும் அதனால இவரு ஒரு பலன் சொல்லுவாங்க குரு பார்த்தா கோடி நன்மைங்க நம்ம ஜாதகத்தில தோஷமே இல்லாம சந்தோஷமா இருக்கணும்னா குரு பாகவம் வரும் கெட்ட இடத்தில இருந்தாலும் அவர் பார்வைக்கு பலன் கொடு ஒரே கிரகம் குரு பகவான்தான்ஜாத ஜாதகத்துல குரு சனி நல்லா இருந்தா இப்ப எல்லாத்துக்குமே இந்த பலன் சூப்பரான
4:39 யோகத்தை கொடுக்கும் பாத்துக்கணும். இதாவது இந்த துலா ராசிக்காரங்களுக்கு சொல்றேன். உங்களுக்கு குரு எத்தனாவது வீட்டு அதிபதி தெரியுமா நல்ல மூணாவது வீட்டு அதிபதி நீங்க ஜெயிப்பீங்களா தோப்பீங்களா இதெல்லாம் முடிவு பண்றது குருதாங்க எப்படி வெற்றிக்கு அதிபதி மூணாம் வீட்டு அதிபதி முயற்சி ஸ்தான அதிபதி சகோதர உறவுக்கு அதிபதி நிறைய விஷயம் இருக்கு மூணாம் இடத்தில நம்முடைய வீரிய தன்மை வீரியம்னா தைரிய வீரியம் கிடையாது நம்முடைய நம்முடைய இல்லற வாழ்க்கை வீரிய தன்மையை காட்டறது குருதான் மூணாம் வீட்ட அடுத்த ஆறாம் வீட்ட நோய் வருமா பகை வருமா எதிரி வருமா கடன் வருமா பிரச்சனை வருமா வம்பு வருமா வழக்கு வருமா கேசு பிர பிரச்சனை வருமா? எல்லாமே இந்த குருதான். ஆறாம் இடத்துல கெட்டது மட்டும் எடுக்க கூடாது நிறைய நல்ல விஷயம் அதுல இருக்குது. என்ன தெரியுமா? எதிரி நீ எப்படி ஜெயிப்ப? நீங்க எப்படிப்பட்ட வேலை பார்ப்பீங்க?
5:24 வேலை உதயத்துல என்ன ஒரு பொசிஷனுக்கு போவீங்க? வேலை கிடைக்குமா கிடைக்காது எல்லாமே இந்த குருதான். சரி அப்படிப்பட்ட குரு எங்க இருந்தாரு உங்களுக்கு ஒன்பதாம் இடத்துல இருந்தாரு மிதுன ராசில இப்ப பத்தாம் இடத்துல கடகத்துல குரு வரார். அவர் வந்த உடனே எங்க பா்கறார் ரெண்டாம் இடத்தை பா்கறார் வருமானத்தை அவர் பார்த்துக்கிட்டே இருக்கிறார் ஏன் உங்களுக்கு அதிசார குரு பெயிற்சி நல்லது செய்யு சொல்றேன் இதான் காரணம் வேற எதுவும் கிடையாது துலா ராசியை பொறுத்தவரை செம்மையான நேரம் சரியாந்திர யோகமான நேரம் இறங்கி அடிங்க எப்படி இறங்கி துணிஞ்சு அடிங்க ஏன்னா இதுக்கு முன்னாடி துலாராசி கேட்டு பாருங்க கடன் இருந்துச்சு பகை இருந்துச்சு எதிரி இருந்துச்சு வம்பு வழக்கு கோர்ட்டு கேசு பிரச்சனை இருந்துச்சு ராஜா வேலை
6:12 இல்லாம எத்தனை பேர் மே மாசத்தில இருந்து இருக்கா தெரியங்களா கடன் பிரச்சனை எத்த பா்கறாங்களா எடுக்கக்கூடிய முயற்சில்லாம் தரையாகுது கேட்டு பாருங்க நிறைய பேருக்கு சொல்றேன் நான் இது எல்லாத்துக்கும் சொல்ல யார்ஜாத சனி குரு சரி இல்லையோ இட பிரச்சனை பூவி பிரச்சனை வருமான பிரச்சனை மனைவிகிட்ட பிரச்சனை கணவன்ட்ட பிரச்சனை கூட்டு தொழி பிரச்சனை நண்பர்கள் பிரச்சனை எல்லாமே இருந்துச்சு மருத்துவமனைக்கு கணவன மனைவிக்கு யார ஒருத்தருக்கு செலவு பண்ணிருப்பாங்க ஏன்னா இது தடைய சந்திச்சாங்க பொதுமக்கள்ட்ட ஒரு அவமானம் ஒரு பிரச்சனை சொல்லுவாங்க ஏங்க நீங்க சொல்லக்கூடிய விஷயமே கரெக்டா இருக்கும் இதுல இந்த கிரகம் இங்க கோச்சார சுத்தி வரும்போது இது மாதிரி பாதிப்பை நீங்க சந்திச்சிருக்கணும் உங்க ஜால தசாபதி சரில்லா இது மாதிரி ஒரு அமைப்பை நீங்க பார்த்திருக்கணும். அப்பாவுடைய சொத்து அம்மாவுடைய சொத்து வழக்குகள் வெளிநாட்டுல வேலை பா்க வேலை தடைய பாகறது வெளியூர்ல வேலை பா்க
6:57 சரியில்லாத அமைப்பு அரசாங்க படிக்கக்கூடிய மாணவம் படிப்பு சார் தாம எல்லாமே பாருங்க துலா ராசி அதிகமா இருந்துருக்கும் ஏன்னா நமக்கு அதிக ஜாதகம் கொடுத்தது பிளேம் இல்ல துலா ராசிக்கார மட்டும்தாங்க எல்லாமே இப்ப டோட்டலா மாறுது பாருங்க நான் சொன்னேல குரு பா்கற இடம் வளர்த்து விட்டுருவாரு இப்ப ரெண்டாம் இடத்தை பா்கறாரா உங்களுக்கு நகையோ பணமோ வீடோ வாங்க போறீங்க இத நான் எழுதி கொடுப்பேன் நீங்க நகை பணம் வீடு இடம் பூமி வாங்க போறீங்க இப்ப இடம் பூமியோ நகையோ சேமிப்போ ஏதோ ஒரு விஷயம் உங்களுக்கு வரும் தேடி வரும் நீங்க பயப்படாதீங்க நீங்க தைரியமா பயணிங்க இடம் வீடு வண்டி வாகனம் பூமி எல்லாமே வாங்கக்கூடிய யோகம் தேடி வரும் இப்ப புதுசா நான் காசு பண்ண போறேனா இடத்து பூமியில காசு பணத்தை போட்டு பாருங்க சூப்பரா பத்தாம் இடத்துல கேந்திர குருவா உக்காந்துருக்கார் அவர் ரெண்டாம் இடத்தை பா்கறாரு அப்ப இடம் வீடு பூமி வாங்கக்கூடியம் சூப்பரான டைம் இப்ப பக்கா வேலை செய் அப்பாவுடைய சொத்து அம்மாவுடைய
7:43 சொத்து வழக்கு இருக்கா தூக்கி போடுங்க வழக்க எப்படி வளக்கு நீங்க ஜெயிச்சிருவீங்க என்ன தெரியுமா ஆறாம் இடத்தை அவர் ஒன்பதாம் பார்வை பாக்குறாரு சொத்து சார்ந்த பிரச்சனை வழக்கு பிரச்சனைய சரியாகும் எந்த பேங்க போய் லோன் கேட்டு பாருங்க லோன் சாங்கஷன் ஆகும் பாருங்க சார் அது கவர்மெண்ட் பேங்காலும் சரி தனியார் பங்காலும் சரி அவருடைய பார்வை ஆறாம இடத்தை பா்கறாருங்க இதையும் தாண்டி இன்னொரு விஷயம் சொல்லுவேன் வெளிநாட்டுல உள்ளவங்கல்லாம் வேலை உத்தியோகத்தில பயங்கரமான ஒரு வெற்றி இருக்கு வெளிநாட்டில உள்ள அனைவருக்கும் சரி வேலை உத்தியத்துல பயங்கரமான ஒரு ப்ரொமோஷன் இருக்கு வேலை கிடைக்கா வேலை கிடைக்க போகுது விசா பிரச்சனை சரியாக போகுது இதான் ஃபர்ஸ்ட் பலனே உங்களுக்கு கடன் இருக்காதுங்க பகை இருக்காது நோய் இருக்காது எதிரி இருக்காது எது இருந்தாலும் நீங்க ஜெயிச்சிருக்கீங்க இப்ப டைமிங் பக்காவா இருக்கு. பத்தாம் இடத்து குரு பழைய பதவியை தூக்கி போடு புது பதவியை தேடி போ இதான் இங்க பத்துல குரு செய்யும். இப்ப லாப வருமானம்
8:31 பாருங்க சூப்பரா இருக்கும் பாருங்க. சகோதர உறவு சகோதரி உறவு அடுத்த தாய்மாம உறவு எல்லாமே சூப்பரான ஒரு வெற்றிய கொடுத்துருவார். இதையும் தாண்டி நல்ல வீடு காரு சுகுசு காரு சுகுசு பங்களா வாங்கலனா என்னன்னு கேளுங்க. காதல் திருமணம் ரெண்டாவது திருமணம் ரெண்டுமே கைக்குறி வரும் இப்ப திருமண வாழ்க்கைய பத்தி நீங்க கவலையே படாது செவ்வாய் இப்ப மீண்டு வந்துட்டார் ஏன்னா ஜனவரி மாசம் உங்களுக்கு பிரச்சனைய கொடுத்தார் இப்ப மீண்டு வந்துட்டார். திருமண வாழ்க்கள்ல தடைகள் நீங்கும் குழந்தை பாக்கியம் கிடைக்கும் காதல் சக்சஸ் ஆகும் கடன் பிரச்சனை தீரும் பகை பிரச்சனை தீரும் எதிரி பிரச்சனை தீரும் வேலை உத்தியம் நல்லா கிடைக்கும். ஜாகத்துல பாருங்க சனிபகவன் கொஞ்சம் பார்த்துகிட்டு பயனிங்க தொழிலுக்கு மட்டும் நல்ல ஒரு மாற்றத்தை கொடுத்துருப்ப கமிஷன் வியாபாரம் மெயினா பாருங்க கமிஷன் வியாபாரம் இரும்பு சார்ந்த விலை மருத்துவ தொழலை ஷேர் மார்க்கெட்டிங் ஐடி பீல்ட் இந்த பீல்ட்ல்லாம் சூப்பரா இருக்கும் நல்ல
9:17 ஒரு மாற்றத்தை கொடுத்துார் பெண்களுக்கு நல்லா இருக்கும் இப்ப எடுங்க லாட்டரி வியோகம் எத்தனை பேருக்கு ஆசை இருக்குது ஆசை இருக்கா இல்லையா இருக்கணும். இப்ப எடுத்து பாருங்க அடிக்கும் பாருங்க லாட்டரி வியோகம். ஒரே காரணம்தான் நான் எதை வச்சு லாரி யோகம் அடிக்க சொல்லல குரு உங்களுக்கு பத்துல இருக்காரு அவர் ரெண்டாம் இடத்த காசு பணத்தை பார்கறதுனால அது எட்டாம் இடத்து காலபுருஷன் விருச்சிக ராசி எட்டாம் இடம் வரலாம் அது ரெண்டாம் இடமாங்க வரதுனால அது குரு பா்கறதுனால திடீர் யோகம் குடும்பத்துல காசு பணம் அள்ளி கொட்ட போது அது அதுல பணத்தை போட்டு விரடாம ஜாத மூவ் பண்ணுங்க வெற்றி கண்டிப்பா ஒரு லாட்டரி யோகம் பெண்களுக்கு பாருங்க மிக பெரிய வெற்றி கொடுத்தார் படிக்கக்கூடிய மாணவ அரசாங்க வேலைக்கு எக்ஸாம் எழுதுறது எழுதி பாருங்க அரசாங்க வேலை வலனா என்னன்னு கேளுங்க நிறைய பேருக்கு அரசியல் அரசாங்க வேலை சூப்பரா இருக்கும். இப்ப நட்சத்திர பல முதல் நட்சத்திரம் என்னங்க வரும் இதுல சித்திர படம் சித்திரல பிறந்தவங்கதான் தைரியமானவங்க தன்னம்பிக்கையான பொய் சொல்ல மாட்டாங்க ஏமாத்த கொஞ்சம் ஸ்ட்ரைட் பார்வர் எடுங்க சித்திர இவங்க சொல்ல தெரியாது எதுலுமே
10:04 தன்னம்பிக்கை தன்மானம் குடும்பம்ஃேமிலி இதை பத்தியே சிந்திச்சு ஓடிட்டே இருப்பாங்க பொய் சொல்லக்கூடாது ஏமாத்த கூடாது எப்போதும் வேலை வேலை தொழில் உத்தியோகம் இதை பத்தி சிந்திப்பாங்க நல்ல ஒரு நாகரிக டேலன்ட் நிறைய இருக்கும் சித்தல இதுக்கு முன்னாடி கஷ்டப்பட்டுட்டீங்க அவமானப்பட்டீங்க பிரச்சனை பாத்தீங்க எல்லாமே தடைய பாத்தீங்க வேலை உத்தியோகம் சரியா இல்ல குடும்பத்துல ஒரு குழப்பம் எல்லாமே நிறைய இருந்துச்சு. இனிமே இருக்காது நல்ல வேலை கிடைக்கும் வெளிநாடு யோகங்களா இருக்கும் வெளியூர் நிலங்களா இருக்கும் படிப்பு கழிலா இருக்கும் உத்தியோகம் நல்லா இருக்கும் ப்ரொமோஷன் தேடி வரும். எந்த காரியம் எடுத்தாலும் நீங்க ஜெயிக்க போறீங்க. நான் சொல்றது சித்திரத்துல லைப்ல ஜெயிக்க இந்த நேரம் சூப்பர். கணவனை ஒற்றுமை படிப்பு கல்வி, வேலை தொழில் உத்தியோகம், அரசாங்கம், அரசியல் மீனா எலக்ட்ரிக்கல் ஃபீல்ட் எலக்ட்ரானிக்ஸ் சாந்த விஷயம் யூனிபார்ம் வேலை பா்க எல்லாத்துக்கும் நல்ல ஒரு மாற்றா இருக்கும் பாத்துக்கங்க. இந்த குரு அதிசாரம் உச்சமான பதி சூப்பரா கொடுப்பார். அடுத்து பாத்தீங்கன்னா உங்களுக்கு இந்த
10:50 சுவாதினத்துல பிறந்தவங்க சுவாதில பிறந்தவங்க ரொம்ப தடைகள் தாமதம் அவமானம் பிரச்சனை எல்லாமே வேலை உத்தியோகம் குடும்பத்துல நிறைய செலவை பாத்துட்டாங்க ஏன்னா நீங்க பயங்கரமான கற்பனை பண்ணுவீங்க உங்களுடைய கற்பனைக்கு யாருமே ஈடு கொடுக்க முடியாது. நல்ல ஒரு திறமையான குணம் பிரம்மாண்டமா கற்பனை பண்ணிக்கணும் குடும்பத்தை எடுத்து பாக்கூடிய திறமைய தைரியமான தொழில் பண்ணனும் உத்தியோகம் பண்ணு சொந்த கால நிக்கணும் உங்க நிறைய இருக்கும் பாருங்க எல்லார் பேச்சினா முடிவு எடுக்கறது நீங்களா இருப்பீங்க இப்ப பாருங்க சுவாதல பாருங்க சூப்பரா நேரமா வருது பாருங்க வீடோ இடமோ பூமியோ வண்டியோ வாகனமோ வேலையில ஒரு ப்ரமோஷனோ தேடி வரும் தேடி வரும் கடன் இருக்காது பகை இருக்காது எதிரி இருக்காது வம்பு இருக்காது வழக்கு இருக்காது உங்களுடைய முயற்சி எல்லாம் சூப்பரா இருக்கும் வழக்கு சார்ந்த சரியாகும் எதிர்த்த காரியம் உங்க பக்கம் வெற்றி ஏன்னா ராகுவே குருட போறாங்க அப்ப குரு ராகு யாரு நல்லா இருக்கா அவங்க எல்லாம் சூப்பரா இருக்கும். அடுத்து விசாகநலத்துல பிறங்கா எதுலுமே ஒரு பொறுமையான குணம், அமைதியான குணம்,
11:35 அனுசரிச்சு போற குணம், தன்மையான குணம், ஒழுக்கமான குணம் உங்கிட்ட நிறைய இருக்கும். உங்கள மாதிரி யாரும் அமைதியா இருக்க முடியாது. உங்கள மாதிரி யாரும் ஒழுக்கமா இருக்க முடியாது. உங்கள மாதிரி யாரும் ஒரு அன்புக்கு அடி பிடிஞ்சு போக முடியாது. எல்லாமே தன்மையான குணம் நீங்க மட்டும்தாங்க. இப்ப பாருங்க இந்த குரு பத்துல குருா கண்டிப்பா வேலை உத்தியோகத்துல மிகப்பெரிய வெற்றி கொடுத்துருவார். லாபம், வருமானம், வேலை தொழில், உத்தியோகம் வெளிநாட்டுல வீடு, இடம், பூமி, வண்டி, வாகனம் இடமாற்றம் தொழில்மாற்றம் ஏதாவது ஒரு விஷயத்தை நீங்க மாத்த போறீங்க. இது விசாகத்துல இப்ப நடந்தே தீரும் நல்ல விஷயம் தேடி வரும் உங்க பக்கம். ஆசிரிய வேலை பா்கறவங்க பேங்க்ல பா்கறவங்க மருத்துவ துறையில பா்கறவங்க எல்லாமே சூப்பரா இருக்கு. வரக்கூடிய குரு பகவானுடைய அதிசார உச்சமான கிரக பெயற்சி துலா ராசியை பொறுத்தவரை மிகப்பெரிய வெற்றியஉள்ள பெயிற்சியாகவே அமையும்.