Qatar is Secretly Buying the World!கத்தார் ஏன் எல்லாத்தையும் வாங்கிக்கிட்டு இருக்கு? Big Bang Bogan

Big Bang Bogan www.youtube.com

சுருக்கமான கண்ணோட்டம்

இந்த வீடியோ கத்தார் எப்படி ஒரு சிறிய பாலைவன தேசத்திலிருந்து ஐரோப்பாவை கட்டுப்படுத்தும் அளவுக்கு ஒரு சக்திவாய்ந்த நாடாக மாறியது என்பதைப் பற்றி பேசுகிறது. கத்தாரின் வரலாறு, எண்ணெய் மற்றும் எரிவாயு கண்டுபிடிப்புகள், பொருளாதார உத்திகள் மற்றும் முதலீடுகள் ஆகியவை இந்த மாற்றத்திற்கு எவ்வாறு உதவின என்பதை விளக்குகிறது. முக்கியமாக, கத்தார் தனது வளங்களை புத்திசாலித்தனமாக பயன்படுத்தி உலகளாவிய முதலீடுகளை மேற்கொண்டு வருங்கால சந்ததியினருக்கு ஒரு நிலையான பொருளாதாரத்தை உருவாக்கியுள்ளது.

  • கத்தாரின் வரலாறு மற்றும் வளர்ச்சி
  • எண்ணெய் மற்றும் எரிவாயு கண்டுபிடிப்புகளின் பங்கு
  • பொருளாதார உத்திகள் மற்றும் உலகளாவிய முதலீடுகள்
  • வருங்காலத்திற்கான கத்தாரின் தொலைநோக்கு பார்வை

கத்தார் ஒரு சிறிய நாடு எப்படி வல்லரசாக மாறியது

கத்தார் உலகின் சிறிய நாடுகளில் 62வது இடத்தில் உள்ளது. இது பல இந்திய மாநிலங்களை விட சிறியது, உதாரணமாக தமிழ்நாட்டை விட 13 மடங்கு சிறியது. கத்தார் ஒரு காலத்தில் வறண்ட பாலைவனமாக இருந்தது, சொந்தமாக நதிகள் கூட இல்லை. ஆனால் இன்று, கத்தார் வல்லரசுகளுடன் சரிசமமாக உட்கார்ந்து பேசும் அளவுக்கு பொருளாதாரத்தில் உயர்ந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் அதிக சொத்துக்களை வாங்கிய நாடாக கத்தார் உள்ளது, மேலும் லண்டனின் முக்கியமான ரியல் எஸ்டேட் பகுதிகள் கத்தார் வசம் உள்ளன. ஜெர்மனியில் போக்ஸ்வேகன் மற்றும் போஷ் போன்ற ஆட்டோமொபைல் நிறுவனங்களிலும் கத்தார் முதலீடு செய்துள்ளது.

NRI க்கான டேர்ம் இன்சூரன்ஸ்

வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் (NRI) தங்கள் குடும்பத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய டேர்ம் இன்சூரன்ஸ் எடுப்பது அவசியம். எதிர்பாராத விதமாக ஏதாவது நடந்தால், குடும்பத்திற்கு ஒரு பெரிய தொகை கிடைக்கும். இந்தியாவில் டேர்ம் இன்சூரன்ஸ் எடுக்கும்போது 30-50% வரை சேமிக்க முடியும். மாதம் 823 ரூபாயில் 2 கோடி ரூபாய் கவரேஜ் கொண்ட டேர்ம் இன்சூரன்ஸ் திட்டங்கள் உள்ளன. ஏர்லி பிரீமியம் செலுத்துவதன் மூலம் 5% வரை தள்ளுபடி பெறலாம், மேலும் NRI-களுக்கு ஜிஎஸ்டியில் 18% வரை விலக்கு உண்டு. ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால், ஹெல்ப்லைன் நம்பருக்கு கால் செய்தால், கம்பெனி உடனடியாக உதவி செய்து கிளைம் ப்ராசஸை எளிதாக்கும்.

கத்தாரின் வரலாறு

கத்தார் சவுதி அரேபியாவுக்கு அருகில் உள்ள ஒரு சிறிய நிலப்பரப்பு. முதலில் போர்ச்சுகீஸ் கட்டுப்பாட்டிலும், பின்னர் ஓட்டமான் பேரரசின் ஆட்சியிலும் இருந்தது. அல்காலிஃபா குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருந்த கத்தார், பின்னர் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் வந்தது. அல்காலிஃபா குடும்பத்தை அகற்றிவிட்டு அல்தானி குடும்பம் ஆட்சிக்கு வந்தது. 1916 முதல் பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் ஒரு முடியரசாக இருந்தது. 1960-களில் பிரிட்டிஷ் கட்டுப்பாடு குறைந்து, பஹ்ரைன் உட்பட ஏழு நாடுகள் இணைந்து ஒரு கூட்டமைப்பை உருவாக்கின. ஆனால் உடன்பாடுகள் எட்டப்படாததால், 1971-ல் கத்தார் தனியாக பிரிந்து தனி நாடாக அறிவிக்கப்பட்டது. ஷேக் அஹமத் பின் காலிபா அல்தானி அரசராகவும், பின்னர் அவரது மகன் எமீர் ஷேக் தமீம் பின் அஹமத் அல்தானி ஆட்சிக்கு வந்தார். அவரது ஆட்சியில் பெண்களுக்கான உரிமைகள் உட்பட பல சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன.

எண்ணெய் வளம்

1937 வரை கத்தார் ஒரு பாலைவனப் பகுதியாகவே இருந்தது. மற்ற மத்திய கிழக்கு நாடுகளில் எண்ணெய் வளம் கிடைத்தபோது, கத்தாரில் பெரிய அளவில் கிடைக்கவில்லை. 1937-ல் சவுதி அரேபியாவுக்கும் கத்தாருக்கும் இடையே எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது, ஆனால் அது சிறிய அளவிலேயே இருந்தது. 1970-ல் ஷெல் நிறுவனத்துடன் இணைந்து கடலில் ஆராய்ச்சி செய்தபோது, பாரசீக வளைகுடா பகுதியில் பெரிய அளவிலான இயற்கை எரிவாயு இருப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த எரிவாயு வயலின் பெரும்பகுதி கத்தார் பக்கத்திலும், மீதி ஈரான் பக்கத்திலும் இருந்தது. இது உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு இருப்பு ஆகும். ஆனால் 1970-களில் இருந்த தொழில்நுட்பம், எரிவாயுவை எடுத்து பயன்படுத்துவதற்கு ஏற்றதாக இல்லை.

1990 களில் ஏற்பட்ட மாற்றம்

1990-களில் எண்ணெய் விலை குறைந்தபோது, இயற்கை எரிவாயுவை குறைந்த செலவில் எடுத்து பயன்படுத்தும் தொழில்நுட்பம் வளர்ந்தது. கத்தார் இதை உணர்ந்து, இயற்கை எரிவாயுவை அறுவடை செய்து லாபம் பார்க்க முதலீடு செய்தது. இதற்காக உலகிலேயே பிரம்மாண்டமான துறைமுகத்தை கட்டியது. இன்று, கத்தாருக்கு இந்த எரிவாயு இருப்பிலிருந்து ஒரு நாளைக்கு 115 மில்லியன் அமெரிக்க டாலர் வருமானம் கிடைக்கிறது. கத்தார் தனது நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், புதிய திட்டங்களை உருவாக்கவும் இந்த வருமானத்தை பயன்படுத்தியது.

கத்தாரின் முதலீடுகள்

கத்தாரின் மக்கள் தொகை சுமார் 28 லட்சம், அதில் 3 லட்சம்தான் கத்தார் குடிமக்கள். கத்தார் தனது உள்கட்டமைப்பை உருவாக்க ஆசியாவிலிருந்து அதிக ஊழியர்களை வரவழைத்தது. கத்தார் தனது வருங்காலத்தை கருத்தில் கொண்டு, 450 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஒரு பெரிய சாவரின் ஃபண்ட் உருவாக்கியுள்ளது. இந்த ஃபண்ட் மூலம் ஐரோப்பா முழுவதும் முதலீடு செய்து வருகிறது. கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்தை உருவாக்கி, அதன் மூலம் உலகளாவிய விமானப் போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. அல்ஜசீரா மீடியா குழுமத்தை அரசு சொந்தமாக நடத்தி வருகிறது. பாரிஸ் செயின்ட் ஜெர்மன் கால்பந்து கிளப்பை 100% கத்தார் சொந்தமாக வைத்துள்ளது. லண்டன் ரியல் எஸ்டேட்டில் பல முக்கியமான சொத்துக்களை கத்தார் கொண்டுள்ளது, இதன் மூலம் ஆண்டுக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் வருமானம் கிடைக்கிறது.

பாதுகாப்பு

கத்தார் தனது வருமானத்தை சரியாக பயன்படுத்தி, சரியான முதலீடுகளை செய்து பாதுகாத்து வருகிறது. கத்தார் மாதிரி சரியான திட்டமிடல் இல்லாமல் போனால், அது எவ்வளவு பெரிய விளைவுகளை உருவாக்கும் என்பதை நவரு நாட்டின் கதையில் பார்த்தோம். கத்தார் சிறிய நாடாக இருந்தாலும், அதை எப்படி தனக்கான பலமாக மாற்றியது என்பதை கத்தார் நமக்கு கற்றுக்கொடுக்கிறது. NRI-களுக்கு டேர்ம் இன்சூரன்ஸ் எவ்வளவு முக்கியம் என்பதை மீண்டும் நினைவுபடுத்துகிறேன். டிஸ்கிரிப்ஷனில் உள்ள லிங்க் மூலம் டேர்ம் இன்சூரன்ஸ் எடுக்கும்போது 23% வரை தள்ளுபடி கிடைக்கும்.

Summarize any YouTube video in seconds

Get summaries like this one for any video, in your language, with the free Summ app.

Download on the Apple Store
Get it on Google Play

Transcript

YouTube Transcript Generator

0:00 நவ்வளோண்டு ஆங்கர் தான் இவ்வளவு பெரிய கப்பலை நிறுத்துது அப்படின்னு வடசென்னையில ஒரு டயலாக் வரும்ல அது கிட்டத்தட்ட ஒரு நாட்டுக்கு அப்படியே பொருந்தும். இத்தனோண்டு இருக்கக்கூடிய கத்தார் அதுக்கு மேல இருக்கக்கூடிய அவ்வளவு பெரிய யூரோப்பை இன்னைக்கு கண்ட்ரோல் பண்ணக்கூடிய ஒரு நாடாவே மாறிடுச்சு. எப்படி கத்தார் இத்தனூண்டு இருந்துகிட்டு இவ்வளவு பெரிய பவர்ஃபுல் நேஷனா மாறுச்சு அதுக்கான காரணம் என்ன? புத்திசாலித்தனமா அப்படி அவங்க என்ன பண்ணாங்க அப்படிங்கறததான் இன்னைக்கு நம்ம டீடைலா பார்க்க போறோம். கம்ஆன். [இசை] உலகத்துல ரொம்ப சின்ன சைஸ் நாடுகள் இருக்கு. அந்த சின்ன சைஸ் நாடுகள்ல 62 வது நாடா இருக்கக்கூடியதுதான் இந்த கத்தார். ஆனா அத்தன நாடா இருந்தாலும் பா்கறதுக்கு பிரம்மாண்டமா பல மக்கள் தொகையோட பொருளாதாரத்திலயே நல்ல நிலைமையோட இருக்கக்கூடிய வல்லரசுகளோட சரிசமமா உட்கார்ந்து அப்புறம் நெய்ன்னா எப்படி இருக்குற அப்படின்னு கேட்கிற அளவுக்கு இருக்கு இந்த கத்தார். எந்த அளவுக்கு இது

0:46 சின்ன நாடு அப்படின்னு பாத்தீங்கன்னா மிரண்டுருவீங்க. இந்தியால இருக்கக்கூடிய பல ஸ்டேட்ஸ்ல அந்த கத்தார் நாட்ட விட 13 மடங்கு 15 மடங்குன்னு பெருசா இருக்கு. தமிழ்நாடு எடுத்தீங்கனாலே கத்தாரா விட 13 மடங்கு அதிகம். அட கொங்கு மண்டலத்தை எடுத்தாலே இந்த கத்தாரா விட அது ஆறு மடங்கு அதிகம். அத்துநூண்டு சின்ன சைஸ் நாடுதான் இந்த நாடு. இத்தனூண்டு இருக்கற நாட்டுல என்னல்லாம் இருக்குன்னு பாத்தீங்கன்னா ஒண்ணுமே இல்லை மிகுந்த பாலைவனம் மிக்க ஒரு நாடு இது. சொந்தமா ஒரு ஆறுங்கிறது இந்த கத்தார்ல ஒன்னு கூட ஓடல. அவ்வளவு வரண்ட பூமியா இருக்கக்கூடிய இந்த கத்தார் இன்னைக்கு உலகத்தை ஆட்டி படைக்கக்கூடிய சக்தியாவே மாறிடுச்சு. யூரோப் யூனியன்ல சவரன் ப்ராப்பர்ட்டியை அதிகமான அளவுக்கு வாங்கின ஒரு நாடு இந்த கத்தார். அவ்வளவு பெரிய இன்வெஸ்ட்மென்ட்ங்கறது போயிட்டு இருக்கு. இந்த மாதிரி ரியல் எஸ்டேட்ல பெரிய அளவுக்கு அவங்க இறங்கி இருக்காங்க. லண்டனுடைய முக்கியமான ரியல் எஸ்டேட்லாம் இன்னைக்கு கத்தாருடைய கையில இருக்கு. இப்படி ரியல் எஸ்டேட் மட்டும் இல்ல

1:32 ஏகப்பட்ட இன்வெஸ்ட்மென்ட்ஸ் அவங்க பண்ணிருக்காங்க. ஜெர்மனில போக்ஸ்வேகன் போஷ மாதிரியான ஆட்டோமொபைல் கம்பெனிஸ்ல எல்லாம் கத்தார் பெரிய அளவுக்கு இன்வெஸ்ட் பண்ணிருக்காங்க. இப்படி இண்டஸ்ட்ரிகளை கடந்து அவங்களுடைய இன்வெஸ்ட்மென்ட் அப்படிங்கறது வளர்ந்துருக்கு. இது எல்லாமே 1990க்கு அப்புறமா கத்தாருக்கு கிடைச்ச வளர்ச்சி. அதுக்கு முன்னாடி வரைக்கும் கத்தார் ரொம்ப வரண்ட ஒரு நிலமாதான் இருந்துச்சு. எப்படி கத்தார் அந்த இடத்தில இருந்து இந்த இடத்துக்கு வளர்ந்தாங்கன்னா அவங்க கிட்ட இருந்து எண்ணெய் வளம்தான். ஆனா எண்ணெய் வளம் மிக்க மற்ற மிடில்ஸ்ட் நாடுகள் இல்லன்னா மற்ற நாடுகளோட ஸ்ட்ராடஜியோட கம்பேர் பண்ணும்போது கத்தாருடைய ஸ்ட்ராடஜிங்கறது வேற லெவலுக்கு இருக்கு. அது எப்படி இருக்கு அப்படிங்கறத இப்ப டீடைலா பார்ப்போம். கல்ப் கண்ட்ரிஸ்ல இருக்கறவங்களும் மற்ற நாடுகளுக்கு வேலை நிமித்தமா போய் இருக்கறவங்களும்தான் இந்த வீடியோஸ கொஞ்சம் அதிகமா பா்கறதுக்கான வாய்ப்பு இருக்கு. இப்படி என்ஆர்ஐயா நம்ம ஒரு நாட்டுக்கு போய் வேலை செய்றது எதுக்குன்னா கஷ்டப்பட்டு வேலை செஞ்சு பணத்தை வீட்டுக்கு அனுப்பி எப்படியாவது

2:17 பெருசா வளரணும். நம்ம அடுத்த கடத்துக்கு போகணும் அப்படிங்கிற ஒரு கனவுல ஆசையிலதான். ஆனா இப்படி பணம் அனுப்புறதோட சேர்த்து நம்ம குடும்பத்துக்கான பாதுகாப்பையும் நம்ம உறுதி செய்ய வேண்டியது அவசியம். யோசிச்சு பாருங்க திடீர்னு ஏதாவது ஒன்னு நமக்கு ஆயிடுச்சு அப்படின்னா நம்மஃபேமிலிக்கு என்ன நடக்கும்? அவங்களை எப்படி யாரு பார்த்துப்பா அப்படிங்கற ஒரு கேள்விங்கறது வரும் இல்லையா? நிறைய டைம்ல நம்ம நியூஸ்ல கூட பார்ப்போம். என்ஆர்ஐயா இருக்கறவர் வந்து வேலை போல அதிகமானதுனால உடல் நல குறைவு ஏற்பட்டு, திடீர்னு இறந்து போயிட்டாரு அப்படிங்கற நியூஸ் எல்லாம் நம்மளால பார்க்க முடியுது. அப்படில்லாம் ஒரு நியூஸ பார்க்கும் போதுல்லாம் நமக்கும் கண்டிப்பா ஒரு பயம்ங்கிறது வரும்ல. நமக்கு அப்புறமா ஃபேமிலி யாரை பாப்பா? நமக்கு திடீர்ன்னு ஏதாவது ஆயிடுச்சுன்னா குடும்பம் என்ன பண்ணும் அப்படிங்கற ஒரு கேள்வி வரும் இல்லையா? அந்த பயமே இல்லாம இருக்கறதுக்குதான் இன்சூரன்ஸ் அப்படிங்கறது கண்டிப்பா அவசியம். ரொம்ப காஸ்ட்லியான பிரீமியம்ல கம்மியான கவரேஜ் தரக்கூடிய இன்சூரன்ஸ் அப்படிங்கறத எடுக்காம என்ஆர்ஐஸ்லாம் ஒரு நல்ல டெர்ம் இன்சூரன்ஸ் அப்படிங்கறத எடுத்து

3:03 வச்சுக்கணும். ஏன்னா டெர்ம் இன்சூரன்ஸ் அப்படிங்கறது ரொம்ப யூஸ்ஃபுல்லான எஃபெக்டிவ்வான இன்சூரன்ஸ் பாலிசி. அதுல கவரேஜ் அப்படிங்கறது நிறையவே இருக்கும். அதே சமயத்துல பிரீமியம் அப்படிங்கறது குறைவா இருக்கும். ஒரு nஆர்ஐயான நீங்க இந்தியாவல இருக்கக்கூடிய ஒரு டெர்ம் இன்சூரன்ஸ் எடுக்குறீங்க அப்படின்னா உங்களுக்கு அதடைய காஸ்ட்ல 30 - 50% அப்படிங்கறது சேவ் ஆகும். அது மட்டும் இல்ல மாசம் 823ல உங்களுக்கு 2 கோடி ரூபா கவரேஜ் தரக்கூடிய டெர்ம் இன்சூரன்ஸ் அப்படிங்கறது எல்லாம் கூட இருக்கு. சோ வெளிநாட்டுல வேலை செய்யும் போது ஏதாவது ஒரு அசம்பாவிதம் நடந்துருச்சு அப்படின்னா அவங்களுடைய ஃபேமிலிக்கு ஒரு லம்சம்பான அமௌண்ட் அப்படிங்கறது போய் சேரும். சோ அதை வச்சு அவங்க மாச தேவையை பூர்த்தி செஞ்சுக்கலாம். குழந்தைகளுக்கான படிப்பு செலவுகளை பார்த்துக்கலாம். என் திருமணம் மாதிரியான வருங்கால கனவுகளை கூட அந்த பணத்தை வச்சு அவங்களால பூர்த்தி செஞ்சுக்க முடியும். அது கண்டிப்பா அவங்களுக்கான ஒரு நல்ல பாதுகாப்பை உறுதி செய்யும். நான் டிஸ்கிரிப்ஷன்லயும் கமெண்ட்லயும் ஒரு லிங்க் அப்படிங்கறத பேஸ்ட் பண்ணிருக்கேன். இந்த லிங்க் மூலமா நீங்க இந்தியாவில இருக்கக்கூடிய பல பாலிசிஸஸ் வந்து கம்பேர்

3:48 பண்ணி உங்களுக்கு எந்த பாலிசி பெஸ்ட்டா இருக்கும் அப்படிங்கறத சூஸ் பண்ணி உங்களுக்கான ஒரு டெர்ம் இன்சூரன்ஸ்ங்கறத எடுத்துக்க முடியும். ஸ்கிரீன்ல தெரியக்கூடிய இந்த கயூஆர் கோட ஸ்கேன் பண்ணி கூட நீங்க அந்த டீடையல்ஸ் எல்லாமே படிச்சு தெரிஞ்சுக்கலாம். நீங்க ஏர்லி பிரீமியம் கட்டுறீங்க அப்படின்னா உங்களுக்கு அப்டு 5% அளவுக்கான டிஸ்கவுண்ட்ங்கறது எக்ஸ்ட்ரா கிடைக்கும். அதே மாதிரி nஆர்ஐஸா நீங்க டேர்ம் இன்சூரன்ஸ் எடுக்கும்போது உங்களுக்கு 18% அளவுக்கான ஜிஎஸ்டிலயும் வேவர் அப்படிங்கறது இருக்கு. சோ அதை வச்சு பார்க்கும்போது நீங்க ஒரு டேர்ம் இன்சூரன்ஸ் எடுக்குறீங்க அப்படின்னா கலெக்டிவா உங்களுக்கு அப்டு 23% அளவுக்கான சேவிங்ஸ் அப்படிங்கறது உங்களுக்கு கிடைக்கும். சப்போஸ் உங்கஃபேமிலிக்கு கிளைம் பண்ண வேண்டிய நிலைமை வந்துச்சு அப்படின்னா அவங்களுடைய ஹெல்ப்லைன் நம்பருக்கு ஒரு கால் பண்ணீங்கன்னா போதும். அவங்களுடைய கம்பெனி வந்து உங்க ஃபேமிலிக்கு இம்மீடியட்டா அசிஸ்ட் பண்ணி ஹசில் ஃப்ரீயா கிளைம் ப்ராசஸ் வந்து உங்க ஃபேமிலிக்கு பண்ணி தந்துருவாங்க. சோ இவ்வளவு பெனிஃபிட்ஸோட உங்கஃபேமிலிக்கு ஏத்த பாதுகாப்பு தரக்கூடிய ஒரு டெர்ம் இன்சூரன்ஸ் எடுக்கறதுக்கு ஏன்

4:34 யோசிக்கணும்? இப்பவே கமெண்ட் செக்ஷன்லையும் அதே மாதிரி டிஸ்கிரிப்ஷன்லயும் பின் பண்ணி இருக்கக்கூடிய லிங்க கிளிக் பண்ணி முழுமையா படிச்சு தெரிஞ்சுக்கிட்டு எல்லா பாலிசிஸையும் கம்பேர் பண்ணி பார்த்து உங்களுக்கான பெஸ்ட்டா இருக்கக்கூடிய ஒரு டெர்ம் இன்சூரன்ஸ் அப்படிங்கறத எடுத்துக்கோங்க. ஸ்கிரீன்ல தெரியக்கூடிய இந்த கயூஆர் கோட ஸ்கேன் பண்ணி கூட நீங்க பாலிசிஸ் எல்லாம் கம்பேர் பண்ணி உங்களுக்கான பாலிசி எடுக்கலாம். மறந்துராதீங்க. டெர்ம் இன்சூரன்ஸ்ங்கறது இன்னைக்கு இருக்கக்கூடிய காலகட்டத்துல இஸ் எ மஸ்ட் கண்டிப்பா எடுத்து வச்சுக்கோங்க. கத்தார் நிலப்பரப்பு அப்படிங்கறது சவுதி அரேபியாவுக்கு பக்கத்துல இருக்கக்கூடிய ஒரு சின்ன இடம். சவுதி அரேபியாவ பார்த்தீங்கனாலே பிரம்மாண்டமா இருக்கும். அதுக்கு பக்கத்துல தம்மாண்டு இது இருக்கு. முதல்ல அந்த நாடு இருக்கக்கூடிய பகுதிங்கறது போர்ச்சுகீஸ் கட்டுப்பாட்டுக்கு போச்சு. அதுக்கப்புறமா ஓட்டமான் எம்பையர் அத வந்து ஆட்சி செலுத்துறாங்க. அதுக்கப்புறமா அல்காலிபாஃபேமிலி அப்படிங்கிற ஒரு அரச குடும்பத்துடைய கட்டுப்பாட்டுக்குள்ள இது இருக்கு. அந்த சமயத்துல பிரிட்டிஷ் உள்ள வராங்க. அவங்களுடைய அதிகாரத்துக்குள்ள இந்த பகுதி போகுது. அல்கலிபா ஃபேமிலிய

5:20 காலி பண்ணிட்டு அல்தானி ஃபேமிலி அப்படிங்கிற ஒரு ஃபேமிலி இங்க வந்து ஆட்சி செய்ய ஆரம்பிக்கிறாங்க. இந்த அல்தானி ஃபேமிலிதான் இன்னைக்கு வரைக்கும் கத்தாரை ஆட்சி செய்யக்கூடிய ஒரு குடும்பமா இருக்கு. 1916ல இருந்து பிரிட்டிஷ்ுடைய கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட ஒரு முடியரசா இது வந்து இது செயல்பட்டுிட்டு இருக்கு. அதுக்கப்புறம் 1960கள்ல பிரிட்டிஷுடைய கட்டுப்பாடுங்கறது கொஞ்சம் கொஞ்சமா இந்த பகுதியில இல்லாம போயிருச்சு. கத்தார் பைஹரைன் உட்பட ஏழு நாடுகள் ஒன்னா இணைஞ்சு ஒரு புதிய கூட்டமைப்பு அப்படிங்கறத உருவாக்கினாங்க. ஆனா அந்த கூட்டமைப்புல கத்தாருக்கு பல உடன்பாடுகள்ங்கறது ஏற்படல அப்படிங்கறதுனால 1971ல கத்தார் அதிலிருந்து வெளியில வந்து தனி நாடா அறிவிச்சிருக்கச்சு. அந்த நாட்டுடைய அரசராவும் தலைவராவும் ஷேக் அஹமத் பின் காலிபா அல்தானி அப்படிங்கறவர் இருந்தார். ஆனா 2013ல எந்தவிதமான இரத்தமும் சிந்தப்படாம அவருடைய மகன் எமீர் ஷேக்

6:07 தமீம் பின் அஹமத் அல்தானி அவருடைய ஆட்சியை கவிழ்த்த புதிய ஆட்சியை வந்து உருவாக்கினார். இவருடைய தலைமையில கத்தார்ல நிறைய ரெபார்ம்ஸ் அப்படிங்கறதும் வளர்ச்சி அப்படிங்கறதும் உருவாச்சு. பல முக்கியமான ப்ரோக்ரசிவ்வான திட்டங்களை வந்து அவர் கொண்டு வந்திருக்கார். முக்கியமா சொல்லணும்னா பெண்களுக்கான உரிமைகளுக்கு பெரிய அளவுக்கான முக்கியத்துவம் கொடுத்து செயல்படக்கூடிய ஒரு அரசரா அவர் இருக்கார். இது கத்தாருடைய பேசிக் ஹிஸ்டரி. சரி ஆனா இந்த ஹிஸ்டரில கத்தார் எப்படி இவ்வளோு பெரிய பணக்காரன் நாடாச்சு அப்படிங்கற மேட்டர் வரல இல்லையா அதுக்கு வரேன். 1937க்கு முன்னாடி வரைக்கும் கத்தார் பாலைவனமான ஒரு பகுதியாதான் இருந்துச்சு. யாருமே அதை பத்தி பெருசா கண்டுக்கவே இல்லை. மிடில் ஈஸ்ட்ல இருக்கக்கூடிய மற்ற நாடுகள் எல்லாம் ஆயில் கிடைச்சப்போ கத்தார்ல பெருசா கிடைக்கவே இல்லை. அதனால அதை கண்டுக்காமலே இருந்தாங்க. ஆனா 1937ல சவுதி அரேபியாவுக்கும் கத்தாருக்கும் இருக்கக்கூடிய எல்லை பகுதியில ஆயில்

6:53 அப்படிங்கறதை கண்டுபிடிச்சாங்க. ஆனா அந்த ஆயில் கம்மியான அளவுக்குதான் இருந்துச்சு. அது கத்தாரை இப்ப இருக்கற அளவுக்கான பணக்கார நாடா மாத்துற அளவுக்கு இல்ல. கத்தார்ல கண்டுபிடிக்கப்பட்ட அந்த ஆயில் ரிசர்வ்ல இருந்து ஒரு 150 கிலோமீட்டர் தாண்டி போனோம்னா அப்போ உலகத்திலேயே ரொம்ப பெரிய அளவுக்கு கிடைச்ச எண்ணெய் கிடறுங்கறது சவுதி அரேபியால இருந்துச்சு. அதுல கிடைச்ச ஆயிலுக்கும் இதுல கிடைச்ச ஆயிலுக்கான ஒரு ஒப்பீடு பார்க்கணும் அப்படின்னா ஒரு சொம்பு நீருக்கும், ஒரு சொட்டு நீருக்கும் இருக்கக்கூடிய வித்தியாசமாதான் அது இருந்துச்சு. கிடைச்ச வரைக்கும் போதுப்பா அதை வச்சு வளருவோம் அப்படின்னு அதை வச்சு வளர்ந்துகிட்டு வேற ஏதாவது ஆயில் ரிசர்வ் இருக்கா அப்படின்னு தேடிக்கிட்டே இருந்தாங்க அவங்க நாட்டுல கத்தாருடைய அரசர். ஆனா எங்க தேடியும் எதுவும் கிடைக்கல. 1970ல அவங்க தேடுதலுக்கான ஒரு பெரிய வெற்றி அப்படிங்கறது கிடைச்சது. செல் கம்பெனியோட சேர்ந்து அவங்க கடல்ல ஆராய்ச்சி செஞ்சப்போ

7:40 பர்சியன் கல்ப் பகுதியில பெரிய அளவுக்கான நேச்சுரல் கேஸ் இருக்கு அப்படிங்கறத கண்டுபிடிச்சாங்க. இந்த நேச்சுரல் கேஸ்ஃபீல்டுல பெரும்பகுதிங்கிறது கத்தார் சைடுல இருந்தது. அதை வந்து நார்த்ஃபீல்ட் அப்படின்னு சொல்லுவாங்க. அதே சமயத்துல மீதி இருக்கக்கூடிய பகுதிங்கிறது ஈரானுடைய பக்கத்துல இருந்தது அதை சவுத் பார்ீல்ட் அப்படின்னு சொல்லுவாங்க. இது உண்மையிலயே ஒரு பெரிய டிஸ்கவரியா இருந்தது. ஏன்னா உலகத்திலேயே ரொம்ப பெரிய அளவுக்கான நேச்சுரல் கேஸ் ரிசர்வ் அப்படிங்கறது அதுதான். ஆனா அதை கண்டுபிடிச்சாலும் கத்தாருக்கு அது ஒரு ஜாக்பாட் அடிச்ச மாதிரி இல்லை. ஏன்னா 1970ல நம்மகிட்ட இருந்த டெக்னாலஜி அவ்வளவுதான். அதாவது ஒரு புரிதலுக்கு சொல்லணும் அப்படின்னா இந்த லிக்யட்ஃபார்ம்ல இருக்கக்கூடிய ஃியூல விட கேஸ் பாபார்ம்ல இருக்கக்கூடிய ஃியூல வந்து டிரான்ஸ்போர்ட் பண்றதுங்கறது அதிகமான வால்யூம்ல பண்ண முடியும். இது நல்லா இருக்கப்பா நிறைய டிரான்ஸ்போர்ட் பண்ணா நிறைய லாபம் பார்க்கலாம் அப்படிதான்

8:25 தோணும். அதான் இல்லை இந்த லிக்யட்ஃபார்ம்ல இருக்கக்கூடிய ஃியூல விட இந்த கேஸ்ஃபார்ம்ல இருக்கக்கூடிய ஃியூல மெயின்டென் பண்றது ரொம்ப ரொம்ப அதிகம். அதிகமான செலவு எடுக்கும். லிக்யட விட கிட்டத்தட்ட 20 மடங்கு அதிகமான அளவுக்கு செலவு பிடிக்கக்கூடிய ஒரு வேலை அது. 1970ல அப்ப இருந்த டெக்னாலஜி அதுக்கு ஈடு கொடுக்கக்கூடிய ஒண்ணா இல்லை. இவ்வளவு பெரிய நேச்சுரல் கேஸ் ரிசர்வ கண்டுபிடிச்சாலும் அதை வச்சு ஒரு லாபமும் இல்லை ஒரு பயனும் இல்லை அப்படின்னு அத கிடப்புலயே போட்டாங்க கத்தாரும், ஈரானும், செல்லும். அதை விட்டுட்டு இதுக்கு மேல தேடுறது வேஸ்ட்ன்னு சொல்லிட்டு இருக்கற ஆயில் ரிசர்வ வச்சு லாபம் பாத்துட்டு இருந்தாங்க. 20 வருஷத்துக்கு மேல அவங்க அப்படிதான் ட்ரேட் பண்ணிட்டு இருந்தாங்க. ஆனா 1990ல ஒரு பெரிய சேஞ்ச்ங்கறது நடந்துச்சு. இந்த ஆயிலுடைய பிரைஸ்ங்கறது ரொம்ப பெருசா குறைஞ்சது. அதே சமயத்துல நேச்சுரல் கேஸ இன்னும் காஸ்டக்கு எபெக்டிவா டிரான்ஸ்போர்ட் பண்றதுக்கும்

9:12 அதுல இருந்து ஃியூலை எடுக்கறதுக்குமான டெக்னாலஜிஸ்ங்கறது வளர ஆரம்பிச்சது. இதை சரியா புரிஞ்சுகிட்ட கத்தார் அந்த நேச்சுரல் கேஸை அறுவடை பண்ணி அது மூலமா பருசா லாபம் பார்கறதுக்கு பயங்கரமா இன்வெஸ்ட் பண்ணாங்க. உலகத்திலேயே ரொம்ப பிரம்மாண்டமான சோபிஸ்டிகேட்டடான ஒரு துறைமுகத்தை இந்த நேச்சுரல் கேஸ எடுக்கறதுக்காகவே கட்டுனாங்க கத்தார். இன்னைக்கு இந்த நேச்சுரல் கேஸ் ரிசர்வ்ல இருந்தும் ஆயில் ரிசர்வ்ல இருந்தோம் அவங்களுக்கு அதிகப்படியான வருமானம் அப்படிங்கறது கிடைக்குது. ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 115 மில்லியன் அமெரிக்கன் டாலர் அளவுக்கான வருமானம் அப்படிங்கறது கத்தாருக்கு இந்த கேஸ் ரிசர்வ்ல இருந்து மட்டுமே அவங்களுக்கு கிடைக்குது. அந்த அளவுக்கான பெரும் பணம் அவங்களுக்கு குவிய ஆரம்பிச்சப்போ அதை சரியா பயன்படுத்தி அவங்க வந்து வளர ஆரம்பிச்சாங்க. ஏகப்பட்ட இன்பராஸ்ட்ரக்சர உருவாக்க ஆரம்பிச்சாங்க. அவங்க நாட்ட வந்து டெவலப் பண்ண ஆரம்பிச்சாங்க. இதுலதான் சுவாரசியமான ஒரு

9:57 மேட்டர் இருக்கு. கத்தாருடைய மொத்த பாப்புலேஷன் இன்னைக்கு தேதிக்கு கிட்டத்தட்ட 28 லட்சம். இந்த 28 லட்சத்துல ஒரு 3 லட்சத்தி சொச்சம்தான் உண்மையிலேயே கத்தாருடைய சிட்டிசன்ஸ். மீதி எல்லாருமே அங்க வேலைக்காக போய் தங்கி இருக்கிறவங்க. அவ்வளவுதான். இப்பவே 3 லட்சம் தான் இருந்திருக்காங்கன்னா, அப்பல்லாம் எவ்வளவு இருந்திருப்பாங்கன்னு யோசிச்சு பாருங்க. ரொம்ப கம்மியாதான் இருந்தாங்க. ஆனா அவங்க நாட்டுக்கு தேவையான இன்ஃபராஸ்ட்ரக்சர உருவாக்கணும். அதனால ஏசியால குறிப்பா நேபாள், பங்களாதேஷ், இந்தியாவில இருந்து அதிகப்படியான ஊழியர்களையும், வேலையாட்களையும் கொண்டு வந்து, அவங்க நாட்டுக்கு தேவையான எல்லா இன்ஃபராஸ்ட்ரக்சரையும் அவங்க உருவாக்க ஆரம்பிச்சிருக்காங்க. உருவாக்கிக்கிட்டு இருக்காங்க. சோ இவ்வளவு லாபத்தை வச்சு கத்தார் இப்படி சகட்டு மேனிக்கு பில்டிங்க கட்டினதோட மட்டும் நிறுத்தல. கத்தாருக்கு நல்லா தெரியும். இந்த ரிசர்வ் வந்து நமக்கு குறைஞ்சது அப்படின்னா, வருங்காலம் பெரிய கேள்விக்குறி ஆயிடும். நம்ம நாடு

10:43 மறுபடியும் பாலைவனத்தில் இருக்கக்கூடிய ஒரு நாடா மாறிடும். அந்த நிலைமை நமக்கு வந்துரக்கூடாது அப்படின்னு யோசிச்ச கத்தாருடைய அரசரும் அரசருடைய குடும்பமும் அவங்களுடைய ஆட்சியும் என்ன பண்றாங்க அப்படின்னா அதற்கு ஏத்த மாதிரியான இன்வெஸ்ட்மென்ட் அப்படிங்கறத உருவாக்குறாங்க. கத்தாருக்குன்னு ஒரு பெரிய சாவரின்ஃபண்ட் அப்படிங்கறத உருவாக்குறாங்க. கிட்டத்தட்ட 450 பில்லியன் அமெரிக்கன் டாலர் அளவுக்கான ஒர்த்ங்கறது அந்த சோவரின்ஃபண்ட்ல இருக்கு. ஒவ்வொரு கத்தார் சிட்டிசனுக்கும் கிட்டத்தட்ட 1.4 மில்லியன் டாலர் அளவுக்கான வேல்யூங்கறது இந்த சோவரின்ஃபண்ட்ல இருக்கு. இந்த ஃபண்ட் மூலமா ஏகப்பட்ட இன்வெஸ்ட்மென்ட்ஸ ஐரோப்பா முழுக்க அவங்க வந்து செய்ய ஆரம்பிச்சாங்க. அந்த ஒவ்வொரு ஃபண்டும் ரொம்ப கால்குலேட்டிவ்வான முறையில செய்யப்பட்ட ஒண்ணா இருக்கு. விமான போக்குவரத்துங்கறது ஒரு முக்கியமான துறை அப்படிங்கறத புரிஞ்சுகிட்ட கத்தார் வந்து கத்தார் ஏர்வேஸ் அப்படிங்கிற ஒரு நிறுவனத்தை

11:28 உருவாக்குறாங்க. அந்த நிறுவனத்தின் மூலமா உலகம் முழுக்க இருந்து விமானங்கள் கத்தார் வழியா போறதுக்கான வழிமுறைகளை வந்து உருவாக்குறாங்க. இன்னைக்கு இந்த கத்தார் ஏர்வேஸ்ல 230 ஏர்கிராப்ட்ங்கறது இருக்கு. 170 நாடுகளுக்கு மேல டெஸ்டினேஷன்ஸ்ல அது பயணிச்சுக்கிட்டு இருக்கு. அதோட ஆனுவல் ரெவென்யூங்கறது 23.4 பில்லியன் அமெரிக்கன் டாலர் அளவுக்கு இருக்கு. உலக அளவுல ரொம்பவும் பிரம்மாண்டமா செயல்படக்கூடிய ஏர்வேஸ்ல ஒன்பதாவது இடத்துல இருக்கு இந்த கத்தார் ஏர்வேஸ். அதே மாதிரி அல்ஜசீரா அப்படிங்கற ஒரு மீடியா குரூப்ப கேள்விப்பட்டிருப்பீங்க. இந்த மீடியா குரூப்ங்கறது கத்தாருடைய ஸ்டேட் ஓன்ட் மீடியா குரூப் அதாவது அரசுக்கு சொந்தமான மீடியா குரூப். இந்த மீடியா குரூப் வந்து பிபிசிக்கு அடுத்த இடத்துல இருக்கு. அந்த அளவுக்கு இதடைய ரீச்ங்கறது இருக்கு. அதே மாதிரி ஈரோப்ல வந்து மிக முக்கியமான இன்னொரு இண்டஸ்ட்ரியா இருக்கறது ஸ்போர்ட்ஸ் இண்டஸ்ட்ரி அப்படிங்கறத புரிஞ்சுக்கிட்டு அதுல பெரிய அளவுக்கான இன்வெஸ்ட்மென்ட் அப்படிங்கறத அவங்க பண்ணிருக்காங்க. இதுல முக்கியமா

12:14 சொல்லணும்னா பாரிஸ் செயின்ட் ஜெர்மன் எப்சிய 100% ஓன் பண்றது கத்தார்தான். இந்த கிளப்புடைய வேல்யுவேஷன்ங்கறது செவன்த் மோஸ்ட் வேல்யூடு கிளப்பா இருக்கு. அந்த மாதிரியான ஒரு கிளப்பை மொத்தமா ஓன் பண்றாங்க கத்தார். அதோட ஸ்போர்ட்ஸ்ல அவங்களுடைய டாமினன்ஸ் இன்னும் சீல் பண்றதுக்குஃிபா வேர்ல்ட் கப்பை நடத்தி காமிச்சாங்க கத்தார். இதுபோக லண்டன் ரியல் எஸ்டேட்ல த ஷாட 95% ஸ்டேக் அவங்களுக்கு இருக்கு. ஹேர்ஸ் டிபார்ட்மென்ட் ஸ்டோர் 100% அவங்கதான் ஓன் பண்றாங்க. கேனரி வாப் பினான்சியல் சென்டர்ல மெஜாரிட்டி ஸ்டேக் அவங்க கிட்ட இருக்கு. ஈத்ரோ ஏர்போர்ட்ல 20% ஸ்டேக் கத்தாருக்கு சொந்தமானது. லண்டன் ஒலிம்பிக் வில்லேஜ் மொத்தமா ஓன் பண்றது கத்தார்தான். இதுபோக லண்டன்ல ரொம்ப காஸ்ட்லியான ஒரு ஏரியா இருக்கு. சென்னையில ஒரு சில ஏரியால்லாம் சொல்லுவாங்கல போட் கிளப்லாம் ரொம்ப பயங்கரமான காஸ்ட்லியான ஏரியா. அண்ணாநகர்லாம் ரொம்ப காஸ்ட்லியான ஏரியா அப்படில்லாம் சொல்லுவாங்கல. அந்த மாதிரி ரொம்ப காஸ்ட்லியான ஒரு ஏரியாங்கறது

13:00 இருக்கு. இந்த ஏரியா லண்டன்ல மட்டும் இல்ல உலகத்திலேயே ரொம்ப காஸ்ட்லியான ஒரு ஏரியாவா பார்க்கப்படக்கூடிய ஏரியா இது. இந்த ஏரியால 25% நிலம் அப்படிங்கிறது கத்தாருடைய அரச குடும்பத்துக்கு சொந்தம். அவங்க ஓன் பண்ணி இருக்கக்கூடிய அந்த லேண்டும் அந்த லேண்ட் மேல இருக்கக்கூடிய ப்ராப்பர்டீஸ் கிட்ட இருந்தும் வருஷத்துக்கு ஒரு பில்லியன் அமெரிக்கன் டாலர் அளவுக்கான வருமானம் அப்படிங்கறது கத்தாருக்கு கிடைக்குது. இப்படி சிஸ்டமேட்டிக்கா இன்வெஸ்ட்மென்ட் அப்படிங்கறத செஞ்சு கத்தார்ல எண்ணெய் வளம் இல்லாம போனாலும் வருமானம்ங்கறது நிக்காத அளவுக்கு தொடர்ந்து பக்காவா ரெடி பண்ணி இருக்காங்க. பல டோஸ் ஓபன் பண்ணி இருக்காங்க. தொடர்ந்து செஞ்சுக்கிட்டு இருக்காங்க கத்தார். சோ இப்ப பெரிய அளவுக்கு இப்படி பணம் கொட்டும்போது அது எப்படி பாதுகாக்கணும் அப்படிங்கறதையும் சரியா பிளான் பண்ணி அவங்களுடைய அரசியல் நடவடிக்கை அப்படிங்கறது இதுவரைக்கும் போய்கிட்டு இருக்கு. ஆனா இப்படி பணம் கொட்டும்போது கத்தார் மாதிரி அதை சரியா

13:46 யோசிச்சு சரியான இன்வெஸ்ட்மென்ட் பண்ணி அதை பாதுகாத்துக்காம போயிட்டோம் அப்படின்னா அது எவ்வளவு பெரிய விளைவுகளை உருவாக்கும் எவ்வளவு வறுமையை உருவாக்கும் அப்படிங்கறத ஏற்கனவே நவருங்கிற ஒரு நாட்டோடைய கதையில டீடைலா பார்த்துட்டோம். பார்காதவங்க அங்க போய் பாருங்க. செம இன்ட்ரஸ்டிங்கான ஒரு வீடியோ இது. சோ இதுதான் கத்தார்ங்கிற இத்தன நாடு இவ்வளோு பெருசா இருக்கக்கூடிய யூரோப் யூனியன எப்படி கண்ட்ரோல் பண்ணுது அப்படிங்கறதுக்கான கதை. செமையா இருக்குல நம்ம எல்லாத்துலயும் ரொம்ப சின்னதா இருக்கோமே அப்படின்னு யோசிக்க கூடாது. சின்னதா இருந்தாலும் அதை எப்படிடா நாம நமக்கான ஸ்ட்ரென்த்தா மாத்துறது அப்படின்னு யோசிக்கணும். அதான் கத்தார் நமக்கு கத்து கொடுக்கற பாடம். மறுபடியும் ஒரு முறை நான் ஏற்கனவே சொன்னேன் இல்லையா அந்த டெர்ம் இன்சூரன்ஸ் பத்தி நினைவு படுத்துறேன். என்ஆர்ஐா இருக்கறவங்க டெர்ம் இன்சூரன்ஸ் எடுத்து வச்சிருக்கிறது ரொம்பவே நல்லது ரொம்ப அவசியமானது கண்டிப்பா தேவையானது. அதுவும் டிஸ்கிரிப்ஷன்லயும் கமெண்ட்லயும் பின் பண்ணி இருக்கக்கூடிய லிங்க் மூலமா நீங்க டெர்ம் இன்சூரன்ஸ் எடுக்கும்போது அப்டு

14:32 23% அளவுக்கான டிஸ்கவுண்ட் அப்படிங்கறது உங்களுக்கு கிடைக்கும். இல்லன்னா ஸ்கிரீன்ல தெரியக்கூடிய இந்த கயூஆர் கோட ஸ்கேன் பண்ணி கூட நீங்க பாலிசிஸ் எல்லாம் கம்பேர் பண்ணி உங்களுக்கான டர்ம் இன்சூரன்ஸ் அப்படிங்கறத எடுக்கலாம். நல்ல ஒரு டிஸ்கவுண்ட்ல. மறந்துராதீங்க. டெர்ம் இன்சூரன்ஸ் அப்படிங்கறது இஸ் மஸ்ட். அதனால கண்டிப்பா டெர்ம் இன்சூரன்ஸ் அப்படிங்கறத எடுத்து வச்சுக்கோங்க. சரி ஓகே பிக் பாஸ் கத்தாருடைய கதை உங்களுக்கு இன்ட்ரஸ்டிங்கா இருந்துருக்கும்னு நம்புறேன். நிறைய பேருக்கு இந்த வீடியோ போய்னா மறந்துராம ஷேர் பண்ணுங்க. அதே மாதிரி யாரெல்லாம் கத்தார்ல இருந்து இந்த வீடியோ பாத்துட்டு இருக்கீங்க ஒரு ஹாய் ஒண்ணுங்க கமெண்ட்ல போட்டுருங்க தெரிஞ்சுக்கறோம். அதே மாதிரி நிறைய பேரு வந்து வீடியோஸ் பாக்குறீங்க சப்ஸ்கிரைப் பண்ணாம இருக்கீங்க. ஏன் தயவு செஞ்சு சப்ஸ்கிரைப் பண்ணுங்க. அடுத்து இன்னொரு இன்ட்ரஸ்டிங்கான கண்டென்டோட உங்களை வந்து பார்க்கிறேன்.

Share

YouTube Video Summaries