0:00 அஸ்வ கொடியை கொண்ட அசுரர்களின் குருவாக விளங்கக்கூடிய சுக்கர பகவானை ராசி அதிபதியாக கொண்ட ரிஷப ராசிக்கு வணக்கம்ங்க ஓம் அஸ்வத்வஜாய வித்மகே தனுர் அஷ்டாய தீமகி தன்னோ சுக்ர பிரஜோதயாத் என்னமா ஏதோ புரியாத பாஷையில உளறிட்டு இருக்கார் ஒன்னு இல்லைங்க சுக்கர பகவானுடைய காயத்ரி மந்திரம் இதுதான் அதாவது அஸ்வொடியை கொண்ட அசுரர்களின் குரு வே எங்களுக்கும் எங்குடைய குடும்பத்துக்கும் சுப பலன்களை கொடுங்க வெள்ளி எனும் சுக்கர வேந்தனே எங்களுக்கு எல்லா காலத்திலும் வரங்களை தந்து வாழ வைப்பாயாக அப்படின்னு உங்களுக்காக நான் அந்த சுக்கர பகவானை வேண்டிக்கிட்டேன்
0:46 அப்படி என்னமா எங்குடைய அதிபதி பெருசா நீ வேண்ற அளவுக்குல்லாம் நல்லவரா அவர் அதிபதிய வச்சிக்கிட்டு எங்களுக்கு என்ன பிரயோஜனம் இதுநாள் வரைக்கும் சொல்றாங்க எல்லாரும்தான் ஒருத்தன் நல்லா இருக்கானா அவனுக்கு வந்து பாத்தீங்கன்னாக்க சுக்கிரன் உச்சத்துல இருப்பான் குரு நல்லா இருப்பான் அப்படிங்கறா ஆனா எங்களுக்கு எடுத்துக்கு பார்த்துகிட்டாக்க ஒன்பது நவகிரகமும் ஒன்பது விதமா எங்களுக்கு பிரச்சனை இல்ல கொடுக்குது யாருமே எங்களுக்கு நல்லது பண்ணுனு கொஞ்சம் கூட யோசிக்கலையேமா இதுதான் இப்ப ரிஷபத்துடைய வாழ்க்கை நல ஏன்னா சரியான கடன் பிரச்சனை குடும்பத்தில சிக்கல் எல்லாரு கிட்டயும் வந்து பாத்தீங்கனாக்க ஒதுக்கப்பட்ட ஒரு ஆளா ரிஷபம் வந்து கஷ்டத்தில இருக்கீங்க இல்லையா இப்படிப்பட்ட நிலையில அது பொதுவாவே நம்ம எல்லாருடைய எதிர்பார்ப்பு என்னன்னா சனி பெயிற்ச விடுப்பா குரு பார்வை நல்லா இருந்தாவே போதும் நம்ம ஓரளவுக்கு சமாளிச்சுக்க முடியும் பாதுகாப்பா இருந்துக்க முடியும் அப்படின்ற
1:32 எண்ணம் இருக்கு இல்லையா சோ அது போலதான் இந்த ரிஷப ராசிடைய வாழ்க்கையில இந்த குருதாங்க உங்களை பாதுகாத்து நிக்க போறார் இதுநாள் வரைக்கும் அவரால எதையும் பண்ண முடியல ஏன்னா சுப கிரகம்னு பெயர் எடுத்த இவரால நல்லது மட்டுமே செய்ய முடியும் ஆனா கெட்டத தடுக்க முடியாது இதுநாள் வரைக்கும் குரு பகவான் உங்களுக்கு கையை கட்டி போட்ட நிலையில் தான் இருந்தார் இருந்தும் இல்லாத மாதிரிதான் ஆனா இப்போ அவருடைய கை அவிழ்க்கப்பட்டிருக்கு. சோ ரிஷபத்திற்கு இவரால ஒரு நல்லது நடக்கும். என்னமா சொல்ற ஒரு நல்லதா? என் வாழ்க்கையில ஓராயிரம் பிரச்சனை இருக்கே அதுக்கு அவர் அத செய்யாமல இருக்க சொல்லு போக சொல்லு போக சொல்லு. ரொம்ப வருத்தமா இருக்குல்ல ரிஷப ராசிக்காரங்களே யாரையுமே வந்து பாத்தீங்கனாக்க ஏத்துக்க முடியலல்ல எல்லாரும் ஒதுக்கிட்டாங்க இப்போ தலைப்ப
2:20 கூட பார்த்திருப்பீங்க எச்சரிக்கை உங்கள அடையாளம் இல்லாம ஒழிக்க பார்க்கிறாங்க சொந்த பந்தங்கள் ரிஷப ராசிக்காரங்களே எழுதி வச்சுக்கோங்க இதெல்லாம் நடக்கும்னு போட்டுருக்கேன். ஆல்ரெடி சொந்த பந்தங்கள்ல்லாம் எங்கள வந்து ஒளிச்சு கட்டிட்டாங்க. இதுல செய்யறதுக்கு வேற என்ன இருக்கு உயிர் மட்டும்தான் மிச்சம் இருக்கு. அதுக்கும் உளவைக்க ரெடியா இருக்காங்களே ஆனா கெட்டது செய்றவங்க நல்லா இருந்துட்டா நல்லது செய்யக்கூடிய நம்மல்லாம் ஏன் அவங்களுக்கு என்ன பலிகாடா? அப்படி நம்ம வாழக்கூடாது இல்ல அதற்கு வழிகாட்டுதான் குரு உங்களுக்கு இந்த பதிவை அனுச்சிருக்காருன்னு வச்சுக்கோங்க. இப்ப பொதுவாவே எல்லாரும் சொல்றது நீ பேசுறத கேட்க மட்டும் நல்லா இருக்குமா வாழ்க்கையில எந்த ஒரு மாற்றமும் நடக்கல இந்த நம்பிக்கை இல்லாம மட்டும் பேசாதீங்க என்ன இருக்குமா நம்பிக்கையோட பேசி
3:06 சொல்றேன் அப்படின்னும் கேபீங்க அதற்கும் நான் பதில் சொல்றேன் அதாவது நடக்காதுன்றத இவ்வளவு ஆணித்தனமா நம்புறீங்களா கண்டிப்பா நடக்கும் என் வாழ்க்கை மாறும் சுக்கர பகவானையும் குரு பகவானையும் கெட்டியா பிடிச்சுவோம் ஏன்னா குரு பகவான பொறுத்தவரைக்கும் இப்ப உங்களுக்கு சாதகமா வரக்கூடியவர் அடுத்ததா உங்குடைய அதிபதி சுக்கர பகவான் அவருடைய நிலை சரியா இருந்துட்டா போதும் மத்த த்தகரங்களுடைய பாதிப்பு இல்லாம நம்ம தப்பிச்சுக்க முடியும். சோ அவருடைய அமைப்பு உங்க ஜாதகத்துல வீக்கா இருக்கக்கூடிய நிலையில தான் இந்த மாதிரி பாதிப்புகள் தொடர்ந்து வரும். சோ அவரை பலப்படுத்ததுக்கு நம்ம என்ன பண்ணும் இது எல்லாத்தையும்தான் தெளிவா இந்த பதிவுல பார்க்க போறோம் புரியுதுங்களா இப்போ இந்த கிரகங்கள் எல்லாம் சரி இல்லாதது மட்டும்தான் ரிஷபத்துடைய கஷ்டத்துக்கு காரணமா? சொல்ல முடியுமா உங்களால? கிடையாது. தேடி வந்தவங்களுக்கு ஆதரவு கரம் நீட்டி அவர்களை வாழ வைக்கும் வள்ளல்கள் ரிஷப
3:51 ராசிக்காரங்க. தேடி வந்தவங்க யாரு நல்லவங்களா சொந்த பந்தங்கள் நல்லவங்களா கூட போறந்தவங்க நல்லவங்களா யாரையாவது ஒருத்தங்க நல்லவங்கன்னு சொல்ல முடியுமா கடைசி வரைக்கும் உங்களுக்கு நல்லது மட்டுமே நினைப்பாங்கன்னு சொல்ல முடியுமா சுயநலம் இல்லாதவங்கன்னு சொல்ல முடியுமா இப்படிப்பட்ட பச்சோந்தைகளுக்கு எல்லாத்துக்கும் ஆதரவு கரம் நீட்டி உங்குடைய அன்பை வாரி வழங்கி உங்க சொத்து பத்துக்களை தூக்கி கொடுத்து உழைப்பை தூக்கி கொடுத்து ஓடி ஓடி எல்லாம் பண்ணி இன்னைக்கு கெட்டு போய் நிக்கிறீங்க இது வந்து உங்குடைய பிறவி குணம் இப்படி இப்படி இருந்தது போதுமே கொஞ்சம் விழிப்புணர்வா இருப்போமே யாரு என்னன்னு தெரியாதவனுக்கு எல்லாம் பண்ணி இன்னைக்கு நீங்க எத்தனை கடன் பிரச்சனைல்லாம் மாட்டிட்டு முழிச்சிட்டு இருக்கீங்க அவன் இன்னைக்கு வந்துட்டு உங்கள வியாக்கான பேசுறான் அவன் உங்கள வந்து பாத்தீங்கனாக்க ஒரு மாதிரி இலக்காரமா பேசுறான் அட பாவி உன்னாலதான அந்த கடன பிரச்சனை மாட்டிட்டு
4:38 இருக்க உன்ன யாருப்பா அத பண்ண சொன்னா உன்ன யாருமா பண்ண சொன்னா இப்படி எல்லாம் கூட பகுட்டா பேசுவாங்க இத உண்மை அப்படின்னா கமெண்ட் பாக்ஸ்ல பதிவிடுங்க சோ இப்படி கஷ்டங்களோடையும் கவலைகளோடயுமே வெளியில சொல்ல முடியாத அளவுக்கு துன்பங்கள் துக்கங்கள் தொண்டை அடைக்க உசர மட்டுமே கெட்டியா பிடிச்சிட்டு நாமளும் மீண்டு வருவோம் என்ற ஒரு நம்பிக்கையோட வளம் வரக்கூடிய ரிஷபத்திரிக்கு அந்த நம்பிக்கைக்கு ஊக்கம் அளிக்கக்கூடிய வகையில குருபகவான் உங்களுக்கு துணைவரார் எப்படினா இதுவரையிலும் ஜென்ம குருவாக இருந்துட்டு இருந்த இந்த குருபகவான் சகல வகையிலுமே பிரச்சனைகள் தடங்கல் வந்துட்டே இருந்திருக்கும் இந்த குருபகவான் வேடிக்கை தான் பார்த்திருப்பார் இப்போ இவர் இரண்டாம் இடத்துக்கு வரார் இவரால நிம்மதி பொறக்கும் தடைகள் விளகும் இதுவரையிலுமே உங்க பேச்சுக்கு மதிப்பு
5:24 இல்லாமல் இருந்திருக்கும் ஆனா இனி நீங்க சொல்ற பேச்சுக்கு மதிப்பு மரியாதை கூடும் வீட்டிலயும் சரி வெளிவட்டாரத்திலயும் சரி அதுவும் வீட்லல்லாம் உங்குடைய ஆலோசனை ஒரு பொருட்டாவே மதிக்காத நிலையில தான் இருந்த நாள் வரைக்கும் இருந்திருப்பீங்க இனி அப்படி கிடையாது அதேபோல முயற்சியை பொறுத்தவரைக்கும் ஒரு ஜான் ஏறனா ஒரு முலம் சரிக்கு இருக்கும். இந்த கதைதான் ரிஷபத்துடைய வாழ்க்கையே பாருங்களே ரிஷபத்தை பத்தி பேசுறப்போ நமக்கு தொண்டை அடிக்குது. அவ்வளவு கஷ்டம் போலையே இனி அந்த அவளை நிலைகள் அனைத்தும் மாறப்போகுது. வீட்டிலயும் சரி வெளியிலயும் சரி உங்க பேச்சுக்கு மதிப்பு கூடுது எல்லாத்துக்கும் மேல பண கஷ்டம் படாத பாடு படுறீங்க. அந்த பணப்புழக்கம் நல்லா இருக்க போகுது. குடும்பத்துல மகிழ்ச்சி பொறக்க போகுது. வியாபாரம் உத்தியோகம் சகலத்திலயுமே நல்ல முன்னேற்றத்தை நீங்க
6:10 தாராளமா எதிர்பார்க்கலாம். அதேபோல உறவக்காரல்லாம் தேடி வருவாங்க கொஞ்சம் நல்லா இருந்துரக்கூடாதுல்லையா அடடா இவனா இவளா பட்டு போன மரம் நினைச்சே கொஞ்சம் துளிர் விடுறானேவா போய் கிள்ளி போட்டு வந்துருவோம் அப்படிங்கிற மாதிரி கொஞ்சம் கூட துளிர்க்க விடாத அளவுக்கு ஒரு சில வஞ்சகம் புடிச்ச உறவக்காரங்க தேடி வருவாங்க உஷாரா இருங்க புரியுதுங்களா அதேபோல சமுதாயத்தில உங்களுக்கு அந்தஸ்து கூட போகுது புதிய பொறுப்புகள்ல்லாம் வந்து சேரும் அரசியல் துறை இருக்கவங்களுக்குல்லாம் பெரிய பதவிகள் உங்களை தேடிட்டு வரும் மக்கள் மத்தியில ஆதரவு பெருகும். மேலிடத்தில உங்களுடைய ஆலோசனைகளை கேட்டு சில விஷயங்களை செய்வாங்க. அதேபோல வீட்டில சுப நிகழ்ச்சிகள் நடக்கும். உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரைக்கும் ரத்த அழுத்தம் வாயு கொளாற இந்த மாதிரி பாதிப்புகள் நீங்கி தேக ஆரோக்கியம் கூடும். வங்கியில அழமானா
6:57 வச்சிருந்த வீட்டு பத்திரத்தை மீட்டு எடுக்க போறீங்க. அதேபோல வங்கியில அழமானா வச்சிருந்த ரக நட்டுகளை மீட்டு எடுக்க போறீங்க. பேச்சுல வந்து ஒரு முதிர்ச்சி தெரிய போகுது. கூட பிறந்தவன் கிட்ட உங்களுக்கு இருந்த அந்த உரசல் போக்கு நீங்குது. ஏன்னா குருபகடைய பார்வைங்கிறது உங்களுக்கு ஆறாம் இடத்தை பார்க்கிறார். உங்களை எதிர்த்தவங்க அடங்கி போவாங்க. கடன் பிரச்சனை கட்டுப்பாட்டுக்குள்ள வரும். அடகு நகைகள் மீற்கக்கூடிய வாய்ப்பு இருக்கு வதந்தி வீண் பழிகள்ல இருந்து இப்ப விடுபட போறீங்க. அதாவது இதுநாள் வரைக்கும் செய்யாத தப்புக்குல்லாம் நீங்க அசிங்கப்பட்டிருப்பீங்க. அவமானப்பட்ுருப்பீங்க. டேய் நான்ல்லாம் ஒன்னும் பண்ணலடா அப்படின்னு சொன்னா கூட அது நம்ம ரிஷபம் இது வரைக்கும் உண்மையா பேசினா கூட ஒரு நாயும் கேட்டிருக்காது. என்னமா தப்பா பேசுற ஏன்னா ரிஷபத்துக்கு அந்த அளவுக்கு நிறைய பேரு அப்படிதான் பண்ணி இருக்காங்க இல்லையா இதெல்லாம் உங்களா மறுக்க முடியுமா உங்குடைய
7:42 ஆதங்கத்தைதான் நான் பேசிட்டு இருக்கேன். இன்னொரு விஷயம் என்னன்னா ரிஷபத்தை பொறுத்தவரைக்கும் கஷ்டம் மட்டும் வருது ஆனா யாரால வருதுன்னு தெரியல அப்படி மறைமுக எதிரிகளாக இருந்து உங்களுக்கு வேலை பார்த்தாங்க பாத்தீங்களா உங்களை ஒழிக்கிறதுக்கு அவங்களை கண்டுபிடிச்சிருவீங்க ஒதுக்கியும் வச்சிருவீங்க மருத்துவ செலவுகள் குறையுது. இதோட குருபகவான் எட்டாம் வீட்டையும் பார்க்கிறார் எதிர்பார்த்த பணம் கிடைக்கும் திட்டமிட்டபடி வெளிநாட்டுக்கு பயணங்கள் கூடி வரும் வீசா கிடைக்கும் அடுத்து பத்தாம் வீட்டையும் பார்க்கிறார் கௌரவ பதவிகள் தேடிக்கிட்டு வரும் பிரபலங்களுடைய நட்பு கிடைக்கும் அவர்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். சிலருக்கு நல்ல வேலை கிடைக்கும். அரசியல்வாதிகள் எல்லாம் தலைமை கிட்ட நெருக்கமா இருக்க போறீங்க. உங்களுக்கு பதவிகள் தேடி வரும். ஒரு சிலர் வந்து புதிய தொழில் தொடங்கி அதுல வெற்றி பெற போறீங்க. ஏற்கனவே நீங்க செய்யக்கூடிய தொழிலுமே அபரிமிதமான முன்னேற்றத்தை நீங்க
8:27 எதிர்பார்க்கலாம். மத்தபடி உடன் பிறந்தவங்க உங்களுக்கு பக்கபலமா இருப்பாங்க. சகோதரனுக்கோ, சகோதரிக்கோ திருமணம் முடியும். வெளிமாநில புண்ணியஸ்தலங்களுக்கு போயிட்டு வருவீங்க. புதுசா வீடு கட்டுறதுக்கு மனை வாங்குறதுக்கு அதே நேரம் கொஞ்சம் அழைச்சல இருக்கும் செலவும் இருக்கும். பட் யோகமான நிலைதான். இதோட வியாபாரம் வியாபார ஸ்தலத்தை உங்க ரசனைக்கு ஏத்த மாதிரி மாத்தி அமைக்க போறீங்க வாடிக்கலர்களல்லாம் விரும்பி வந்து உங்ககிட்ட வியாபாரம் பண்ணுவாங்க அதேபோல பழைய பாக்கில ஈசியா வசூல் செய்ய போறீங்க முழுசா சொல்லனா இந்த குருவால லாபம் அதிகரிக்க போகுது. இதுவரையிலும் தேங்கி கிடந்த சரக்குகள் உங்களுடைய சாமர்த்தியத்தால விற்று தீர்க்க போறீங்க கெமிக்கல் கமிஷன் ஹோட்டல் பைனான்ஸ் இது போன்ற வகைகளால லாபத்தை பார்க்க போறீங்க கூட்டு தொழில்லாம் விலகி சென்ற பங்குதர்கள் இப்ப தேடி வருவாங்க இதே உத்தியோக பணிகளை பொறுத்தவரைக்கும் உங்க
9:12 குறை சொல்லிக்கிட்டே இருந்த மேல் அதிகாரி இனி உங்ககிட்ட வந்து இணக்கமாவாங்க அவங்குடைய ஆதரவு கிடைக்கும் அதேபோல பதவி உயர்வு சம்பந்தப்பட்ட வழக்குகள்ல உங்களுக்கு வெற்றி கிடைக்கும் சில வாய்ப்புகள் உங்களை தேடி வரும் இதுவே கன்னி துறையில் இருக்கக்கூடிய ரிஷபத்திற்கு நீங்க இழந்த ந்த சலிகளை மீண்டும் பெற போறீங்க இன்னும் சிறப்பா சொல்ல ரிஷப ராசிக்கு குரு பகவானுடைய பெயிற்சிங்கறது மிகப்பெரிய ஜாக்பட் தொட்டதெல்லாம் தங்கமா மாறக்கூடிய நேரம் அடிச்சாம்ப அப்பாயின்ட்மெண்ட் ஆர்டர் சொல்லுவாங்க இல்லையா அந்த மாதிரி நிலைதான் ரிஷப ராசி இ அனுபவிக்க போறீங்க அதாவது இவல்லாம் ஒழிஞ்சாடா அப்படின்னு நினைச்சக்கு முன்னாடி அப்படியே ஒய்யாரமா ஒரு பெரிய ஒரு விலை உயர்ந்த கார்ல பயணம் பண்ணி அப்படி இறங்கி வந்தா எப்படி இருக்கும் அப்படி ஒரு கௌரவத்தை நீங்க வந்து அடைய போறீங்க என்ன சொல்லப்போனா ஒரு
9:58 விஷயத்தை மட்டும் ரிஷபம் என்ன இன்னைக்கும் செஞ்சிராதீங்க. தயவு செஞ்சு வாழ்க்கையிலயே செஞ்சிராதீங்க. யாருக்கும் வாக்கு கொடுக்கவே கொடுக்காதீங்க. வாக்கு கொடுத்தா அதை காப்பாத்த போராட வேண்டி இருக்கும். என்ன பண்ணிறீங்கன்னா ரிஷபத்துடைய கஷ்டம் நிலைக்கு நான் முக்கியமான காரணம் சொல்றேன் கேட்டுக்கோங்க. அதாவது உங்களுக்கான வேலையை நீங்க பார்த்திருந்தா இந்த அளவு கஷ்டம் வந்திருக்காது. ஒருத்தன் வந்து கஷ்டம் வந்து நிக்கிறப்போ சரி இருப்பா நான் பண்றேன். ரொம்ப புலம்பது இரு ரொம்ப கஷ்டமா இருக்கு போலது என்னால தாங்க முடியல இரு நான் பண்ணி கொடுக்கறேன் அப்படின்ன மத்தவங்களுடைய கஷ்டங்கள பார்த்து காதல கேட்டு கூட தாங்க முடியாத அளவுக்கு இலக்கன மனசு இருக்கறதுனாலதான் இழிச்ச வாய்னா இதனாள் வரைக்கும் கஷ்டப்பட்டுட்டு இருக்கீங்க அதை செஞ்சிராதீங்களே கடவுள் அவங்க வங்களுக்குன்னு ஒரு கொஸ்டின் பேப்பர் கொடுத்து அவங்கவங்கள ஆன்சர் எழுதுங்கடாதான் கொடுத்திருக்கறார் ரிஷப ராசி இதனாள் வரைக்கும் மத்தவங்குடைய கொஸ்டின் பேப்பர் ஆன்சர் தேடி தேடிய வாழ்க்கை போச்சே விட்டுடுவோமா இனியாவது
10:46 நம்முடைய கொஸ்டினுக்கு ஆன்சர் எழுதுவோமா பெயிலா போயடுவோம் ஆல்ரெடி அப்படிதான் இருக்கும் தொங்கல்ல இருக்கும் ஏதோ ஜஸ்ட் பாஸ்ங்கற மாதிரி அப்படி அப்படியே வருஷம் புல்லா ஓடிட்டு இருக்கு உசுர மட்டும் புடிச்சிட்டு தவி தவி வந்துகிட்டு இருக்கும் விட்டுடுவோம் இனி குருவால நோய் நொடி விலகம் தொழில்ல மாற்றம் வரும் இடமாற்றம் வரும் வெளிநாட்டில வேலை தரவங்களுக்கு வெளிநாட்டில வேலை கிடைக்கும் முன்னேற்றமான காலம் வதை உயர்வு சம்பள உயர்வு கௌரவம் மதிப்பு உயரும் இத்தனை நாட்களாக வேலை வாய்ப்பு இல்லாதவங்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் சொந்த தொழில் தொடக்கூடிய யோகம் இருக்கு தொல்லை முன்னேற்றுவீங்க அதிக லாபம் பாரக்கூடிய வாய்ப்பு இருக்கு பெண்களுக்குல்லாம் மிகப்பெரிய யோகம் உண்டாகுது. மேக்கப் பண்றீங்களா தொழில் பண்றீங்களா சினிமா கலைத்துல வேற தரவா அற்புதமான காலகட்டம் இது. பணவரவல்லாம் கொட்ட போகுது. பண விஷயத்துல மிகப்பெரிய நிறைவு தன்மை ஏற்பட
11:33 போகுது. நீண்ட நாட்களாக வரவே வராதுன்னு நினைச்ச பணம் உங்க கைக்கு வந்து சேரும். ஏன்னா ஜென்மத்துல குரு தனஸ்தானத்துக்கு போறாரு. பணவரவு அதிகமாகுது. மேலும் மனைவியுடைய சொல் பேச்சு கட்டு நடந்துக்கோங்க. இதுவே ரிஷப ராசி பெண்களா இருக்கா உங்க கணவர் சொல் பேச்சு நடந்துக்கோங்க. அது நன்மை பயக்கும். அதேபோல உங்க ராசிக்கு எட்டாம் இடத்தை குரு பார்க்கிறார். பத்தாம் இடத்தையும் குரு பார்க்கிறார். பணவரவு திடீர் அதிஷ்டம் கிடைக்கும். புதிய வேலைவாய்ப்பு கிடைக்கும் வியாபாரம் தொழில அற்புதமான காலகட்டம் இது எல்லாம் அதிஷ்டம் உங்களுக்கு நலைக்கணும்னா குலதெய்வ வழிபாடு செய்றது இன்னும் அருமையான பலன்களை உங்களுக்கு கொண்டு வந்து சேர்க்கும். அதீத யோகமான பலன்களை கொண்டு வந்து சேர்க்கும். ஆனா ரிஷிபம் நான் முன்னாடி சொன்ன மாதிரி கவனமா இருக்கக்கூடிய இடம் சொன்னேல்லையா அதேபோல வார்த்தைகள கவனம் தேவை. வார்த்தைகள்ல
12:18 ரொம்ப கவனமா இருக்கணும். அது ஆரோக்கியத்தை பற்றி காது மூக்கு தொண்டை அலர்ஜி சைனஸ் ஒற்ற தலைவலி மூச்சு விடுதலை சிரமம் இந்த மாதிரி பிரச்சனைகள் வரதுக்கு வாய்ப்பு இருக்கு ஏன்னா சனி வந்து 11 ஆம் இடத்தில இருக்கார். ரண்டரை வருஷத்துக்கு அருமையான நேரமாக இருந்தாலும் ஆரோக்கியத்தில தொல்லை கொடுப்பார் இது சம்பந்தமா அதனால உடல் ஆரோக்கியத்தில கவனம் வச்சுக்கிட்டு சனி பகவான் கொடுக்கக்கூடிய வாய்ப்பையும் குருபகவான் கொடுக்கக்கூடிய வாய்ப்பையும் அற்புதமா பயன்படுத்துங்க இதை தாண்டி மனசுல ஒரு தெளிவு இருக்கும். மரண பயம் இருந்துச்சு இத்தனை நாளா அது நீங்க போகுது. மன அழுத்தம் தீரும். பெரிய பொறுப்புகள் உங்கள வந்து சேரும். நிறைய சம்பளம் வாங்கி கொண்டிருந்தவங்க அந்த வேலையை கூட விட்டுட்டு தனி தொழில் தொடங்குறதுக்கான யோகம் இருக்கு. ஆனா எக்கார்ந்த கொண்டு ரிஷப ராசிக்காரங்க கோவப்படுறதோ மத்தவங்கள திட்டறதோ கத்துறதோ
13:04 இதெல்லாம் இருக்கவே கூடாது. வார்த்தைகள் எந்த அளவுக்கு கவனமா இருக்கணும்னு சொன்னல்லையா அதே மாதிரி உணர்ச்சி வசதத்தை கட்டுப்படுத்தணும். அனைத்து விஷயங்களுமே நல்லதாவே நடக்கும். அதிஷ்டம் கொட்டக்கூடிய அமைப்பு இந்த குருவால உங்களுக்கு கிடைச்சிருக்கு. இதுல உங்குடைய நீண்ட நாள் கனவு கல்வி தொடர்பா திருமணம் தொடர்பா கனவு இருந்துச்சு இல்லையா அந்த கனவுகள் எல்லாமே இப்ப கை கூடி வரப்போகுது. தடைப்பட்ட சுப காரியங்கள் இனிமையா நடக்கப்போகுது. குலதெய்வ கோயிலுக்கு ஒருமுறை குடும்பத்தோட போய் வழிபாடு செஞ்சிுட்டு வாங்க. இந்த அதிஷ்டங்கள் அற்புதமா வேலை செய்யும். அதேபோல குடும்பத்திலுமே இதுநாள் வரைக்கும் இருந்த பிரச்சனைகள் எல்லாமே முழுசா விலக போகுது அமைதி பொறக்க போகுது. கணவன் மனைவி கிடையே இருந்த ஈகோ பிரச்சனை விலக போகுது. கருத்து ஒற்றுமை ஏற்பட போகுது. திருமண முயற்சிகள் கைகூடி வரப்போகுது. ஆண்களுக்கோ பெண்களுக்கோ நீங்க விரும்பிய மாதிரியே வர அமையும். இதுல பூர்வீக சொத்து தொடர்பான
13:51 பிரச்சனைகள் எல்லாமே சாதகமா தீர்ப்பு வரும். வெளி வற்றாட்டில மதிப்பு மரியாதை அதிகமாக போகுது. இதுல பழைய நண்பர்கள் உங்களுக்கு உதவி செய்வாங்க. புதுசா வண்டி வாகனம் வாங்கக்கூடிய வாய்ப்பு இருக்கு அரசாங்க வேலைக்கு முயற்சி பண்ணீங்கனாக்க அந்த முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். அரசாங்க வேலை நிச்சயமா கிடைக்கும். அதேபோல ஆல்ரெடி நான் அரசாங்க உத்தியோகத்தில இருக்கமா பெரிய பதவிக்கு முயற்சி பண்றேன் கட்டாயம் பண்ணுங்க நிச்சயமா அந்த கனவு நனவாகும். இதோட வேற ஏதாவது ஒரு துறையில் இருக்கீங்க அப்படின்னா கூட பெரிய அரசாங்க பொறுப்புகள் இருக்கூுடைய நட்பு கிடைக்கும். கோயில் விழாக்கள்ல முதல் மரியாதை கிடைக்கும். இதை எடுத்து குழந்தைகள் விஷயத்தில சாதகமான பலன்கள் கிடைக்கும். அவங்கள விரும்பிய கல்லூரி பள்ளிகள்ல் சேர்க்க வாய்ப்பு அமையும். வேற்று மொழி பேசுறவங்க உதவி
14:36 செய்வாங்க. உங்களுக்கு எதிராக செயல்பட்டவங்கல்லாம் இப்போ எதுவுமே செய்ய முடியாம கை கட்டி நிப்பாங்க. நீங்க எதை தொட்டாலும் அது பொன்னாக மாறும். சவால்கள் எல்லாமே வெற்றி பெறுவீங்க. முழுசா ரிஷிபத்திற்கு சந்தோஷம் தரக்கூடிய இடம் என்ன தெரியுமா? உங்களை ஏழனமா பேசுறவங்க அவதூராக பேசி உங்களை ஒதுக்கி வச்சவங்க பகைத்தவங்க இப்போ உங்களுக்கு கௌரவ பதவிகளை கொடுத்து பாராட்டுவாங்க அதுதான் பெரிய வெற்றி உத்தியோக பணியில் இருக்கவங்கல்லாம் மேல் அதிகாரிகல்லாம் ஒரு மாதிரி எந்த அளவுக்கு தொல்லை கொடுத்தாங்களா இப்ப அவங்களை மதிச்சு நடந்துப்பாங்க தேர்வுகளை வெற்றி பெறுவீங்க இதனால பதிவு உயர்வு கிடைக்கும் சம்பளமும் கூடும் நினைச்சது எல்லாமே நடத்தி காட்டக்கூடிய ஒரு அற்புதமான காலகட்டத்தரு குரு பகவான் கொடுக்க போறார் சும்மாவா சொன்னாங்க குருப்பாருக்கு கோடி நன்மைனு அந்த வகையிலதான் ரிஷபத்துடைய ஒட்டுமொத்த
15:22 பிரச்சனை இந்த குருவால சரியாக போகுது சோ இப்படி 100ுக்கு 99 சத சாதகத்தையும் அதிஷ்டம் தரக்கூடிய குருவை நம்ம எப்படி வழிபாடு செய்யணும் குருவுடைய அருள் கிடைக்க நீங்க முருகப்பெருமான வழிபாடு செய்யணும் குறிப்பா ஆலய வழிபாடு நாகர்கோயில்ல இருந்து கழியக்காவலை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில தெங்கரை அப்படின்ற இடத்தில நெடுஞ்சால இருந்து வலதுபுரம் திருமனை ன்னா கொஞ்ச தூரத்துல அப்படி போனீங்கனா வேலிமலை குமரன் கோயிலை நீங்க வந்து பாத்துர முடியும் உங்க ஜென்ம நட்சத்திரம் நடக்கக்கூடிய நாள்ல இங்க வீற்றுக்கூடிய முருக பெருமானுக்கு நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தீங்கன்னா வாழ்க்கையில் சுபிக்ஷம் உண்டாகும் இப்ப நான் சொன்ன அனைத்து பலன்களுமே உங்க வாழ்க்கை முழுவதுமே நிரந்தரமா பலன்
16:08 கொடுக்கும். நன்றி மறவாத குணமும் நலிந்தோருக்கும் நல்லதே செய்யும் உள்ளமும் கொண்ட தளராத மனம் படித்த ரிஷிபத்திற்கு குருவருள் திருவருளை கொடுத்திருக்கு வாழ்த்துக்கள் இதோட குருவால நல்லது நடக்கும்னு சொன்னே இல்லைங்களா அப்ப ஒவ்வொரு வியாழக்கிழமையும் கட்டாயம் மஞ்சள் நடத்தை பயன்படுத்துங்க ஏதாவது ஒரு வகையில அதேபோல நவகிரகங்களை விற்றுக்கூடிய குருபகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் சாற்றி மஞ்சள் மலர்களால் அர்ச்சனை செய்து மஞ்ச கலர்ல இருக்கக்கூடிய இனிப்பு பதார்த்தங்களை அவருக்கு நெய்வேத்தியமாக வைத்து படைத்து வரக்கூடிய பக்தர்களுக்கு கொடுங்க குருவுடைய பரிபூரண அருள் கிடைக்கும். அதேபோல குரு பகவானை நேருக்கு நேரா நின்னு வழிபாடு செய்யுங்க. அவருடைய பார்வை நமக்கு தேவை இல்லையா குருவால கோடி நன்மை கிடைக்குதோ இல்லையோ தெருக்கோடியில வாழ்ந்துட்டு இருக்கக்கூடிய ரிஷபத்திற்கு கோவில்கள்ல் முதல் மரியாதை
16:53 கிடைக்கக்கூடிய அளவுக்கு உயர்வை கொடுக்கிறார். அதை எந்த அளவுக்கு ரிஷபம் பயன்படுத்துறீங்களோ அந்த அளவுக்கு வளர்ச்சி உழைப்புக்கு ஏற்ற உயர்வுங்கிற மாதிரி உங்குடைய உபயோகத்துக்கு தகுந்த அளவுக்கு உயர்வு உண்டு. வாழ்க வளமுடன்.