0:00 அசுர குரு சுக்கர பகவானை அதிபதியாக கொண்ட ரிஷப ராசி அன்பு சொந்தங்களுக்கு வணக்கம். உலகத்தில் நீங்க எந்த மூலையில் இருந்தாலும் உங்களை எல்லாரும் பயன்படுத்திப்பாங்க. உலகத்துல நீங்க எங்க இருந்தாலும் சரி எல்லாருக்காகமே நீங்க உழைக்கக்கூடிய ஆட்கள் மாடு மாதிரி உழைப்பீங்க. ஆன பலன் அப்படிங்கிறது 10 பைசாக்கு தேராது. உங்க வாழ்க்கையில பல வருஷமா நீங்க அனுபவிச்சது என்ன தெரியுமா சோதனைகள் தடைகள் அதிஷ்டம்னா என்னப்பா அப்படின்னு கேட்கக்கூடிய அளவுக்கு எல்லாமே முடங்கிடுச்சு. மனவழிகள் அதிகம் நம்பிக்கை உடைஞ்ச தருணங்கள் ரொம்ப அதிகம். யாரையுமே நம்ப முடியாத அளவுக்கு இப்ப வந்து தனிமையில் தவிச்சிட்டு இருக்கக்கூடிய ராசி ரிஷப ராசி. சோ இப்படிப்பட்ட உங்களுக்கு நல்ல காலம் பொறக்க போகுது. எங்களுக்கு அப்படி ஒரு காலமே இல்லையேமா தினம் தினம்
0:47 வந்து பாத்தீங்கனாக்க ஒரு நரக வேதனைதான் எங்க வாழ்க்கையா இருக்கு. இப்படி சொல்லுவீங்க நான் இல்லன்னல்லாம் சொல்ல மாட்டேன் ஏன்னா அந்த அளவுக்கு வந்து வெளியே சொல்ல முடியாத கஷ்டங்கள் அணுவணுவா உங்களை வந்து தொலைச்சிிட்டு இருக்கு. இப்ப உங்களுக்கு அதிர்ஷ்டம் நான் ஏன் சொல்றேன் அப்படின்னா நவகிரகங்கள்ல் அதிக மதிப்பெண்களை கொண்ட முழு மங்கள சுபகரகம்னு சொல்லக்கூடிய குருபகவானே ஒரு பயணம் உங்களுக்கு அதிர்ஷ்ட கதவை திறந்து வைக்குது. தம்பி குடு குடுன்னு ஓடி வந்துரும். நான் கொஞ்ச காலம்தான் வந்து கதவை தொறந்து வைப்பேன் அப்படிங்கற மாதிரி ரிஷபத்திற்கு வழி காட்டுது. யார் அது? அதாவது இந்த குரு அதிசார பயணத்தோட மெதுவா கஷ்ட நஷ்டங்களை முடிவு கொண்டு வரார். இந்த நொடியில உங்ககிட்ட நான் சொல்ல வரது என்னன்னா நீங்க முயற்சி பண்ணாம இல்ல
1:34 அதேபோல நீங்க தவறே செஞ்சதும் இல்ல நீங்க அதிஷ்டம் இல்லாதவங்களும் இல்ல நான் என்ன சொல்ல வரேன் புரியுதா உளைச்சங்க பலன் இல்ல தப்பே பண்ணல ஆனா தண்டனை அனுபவிச்சிட்டு இருக்கீங்க அதிஷ்டம்னா என்னன்னு தெரியாத அளவுக்கு கஷ்டப்பட்டுட்டு இருக்கீங்க ஒரு மனுஷனுக்கு ஏதாவது ஒரு பாயிண்ட்ல ஏதாவது ஒரு வகையில கொஞ்சமாவது ஒரு நிம்மதி கிடைக்கணும் இல்லையா அப்படின்னா ரிஷிபத்திரிக்கு கேள்வி கூறிதான் கடந்த மாசமாட்டும் கடந்த வருடமாட்டும் ஒரே மாதிரிதான் இருக்கு செலவதிகம் சேமிப்பு இல்ல உழைப்பதிகம் பலன் இல்ல உள்ளத்தில நெருப்பு வாய்ப்புகள் எல்லாம் கதவுக்கு வெளியே இருக்குது கதவு துறந்தா அந்த வாய்ப்புகள பயன்படுத்த முடியும் அந்தஸ்து இருந்தும் அதிஷ்டம் தள்ளி நிற்கக்கூடிய நிலை குடும்பத்தில மனசோர்வு ஆனாலும் இந்த கஷ்ட நஷ்டங்களை தாங்கிக்கிட்டு வாழ்க்கை
2:19 கெட்டியா புடிச்சிட்டு இருக்கீங்க இந்த வாழ்க்கை கண்டிப்பா எனக்கு வந்து சரியா மாறும் அப்படின்ு ஆனா வாழ்க்கை உங்கள போட்டு துவைச்சிருச்சு. சோதனை மேல சோதனை. ஆனா இப்போ ரிஷப ராசி அன்பு சொந்தங்களே காலம் மாறுது. இருள் இருந்தா அது வந்து வெளிச்சத்துக்கு வந்துதான் ஆகணும். சோ உண்மை அப்படின்னா அது என்னைக்கு இருந்தாலும் வெளிய வந்திருப்பா அப்படின்னு சொல்லுவாங்க இல்லையா அது போலதான் ரிஷபம் பட்ட கஷ்டங்கள் எல்லாமே இப்போ விலகுது. நீங்க வந்து இதுநாள் வரைக்கும் முடங்கி கிடந்த வாழ்க்கையை விட்டுட்டு வெளிச்சத்துக்கு வர போறீங்க. நல்ல பிரபலமாக போறீங்க. நீங்க தேடி சென்ற காலம் போய் உங்களை பலபேர் தேடி வந்து பாராட்டுகளை தரக்கூடிய அளவுக்கு பேரும் புகழோட சிறப்பா இருக்க போறீங்க. இந்த தீப திருநாள்ல சொல்றேன். இப்போ அந்த
3:05 வெளிச்சத்தை கொண்டு வர்தே அதிசார குருதான். இந்த ஒரு பயணம் உங்களுக்கு சொந்தத்தை மீண்டும் கொடுக்க போகுது. உங்களுக்கு வந்து திரும்பவும் வெற்றி காலம்னு சொல்றேன். கண்டிப்பா உங்க முயற்சிக்கு உண்டான பலன் கிடைக்கும் உழைப்புக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும் தட்டதெல்லாம் வெற்றி பெறும். உுடைய உழைப்பு உயர்வை நோக்கி பயணம் பண்ணும் ரிஷப ராசி பொறுத்தவரைக்கும் நீங்க எதிர்பார்த்தது என்ன ஏதாவது கிடைச்சதா ஒன்னும் இல்ல உடைய தகுதியும் தராதாரத்துக்கும் ஏதாவது சிறப்பா இருந்துச்சா இல்ல உங்களுக்கு வர வேண்டியது பணமா இருக்கட்டும் பேராட்டும் புகழாட்டும் பதவியா இருக்கட்டும் ஏதாவது கிடைச்சதா இல்ல ஆனா இப்ப எல்லாமே உங்கள வந்து சேரப்போகுது இது புதிய அதிஷ்டத்துடைய கதவை தறக்கூடிய நேரம் இது வாழ்க்கையுடைய திசையும் சரிவிசை யும் சரி மாற்றக்கூடிய
3:52 காலம்.ஃர்ஸ்ட் இந்த அதிசார குரு என்ன செய்ய போறாரு அது எப்படி உங்களுக்கு வேலை செய்யும் இது வந்து உங்க வாழ்க்கையில எந்தெந்த துறைகள்ல எந்த மாதிரியான உயர்வுகளை தரப்போகுது அனைத்தையுமே இப்போ அடுத்தடுத்து பார்க்க போறோம். ஓகேவா இப்போ ரிஷப ராசியை பொறுத்தவரைக்கும் ஜோதிடத்தில குரு அப்படினாக்க உயர்ந்த அறிவும் அதிஷ்டமும் பாக்கியமும் வளர்ச்சியும் செல்வமும் தரக்கூடிய கிரகம். குருவ நாங்க என்ன சொல்லுவோம்னாக்க தேவ குருனு சொல்லுவோம். ஆனா உங்குடைய அதிபதி என்னன்னா அசுருடைய குரு. குருவுக்கும் சுக்கிரனுக்கும் ஆகாது இல்லப்பா அப்படின்னு கேட்டாக்க இரண்டு பேருமே ரொம்ப நல்லவங்க ஆனா அவங்களுடைய வேலையை கரெக்டா செய்யக்கூடியவங்க அவுடைய அதிபதியை பொறுத்தவரைக்கும் அசுரடைய குருவா இருக்கா அசுரர்களுக்கு பொருத்தமான சில வேலைகளை பார்ப்பார். ஆனா குரு என்ன
4:39 பண்றாரு தேவர்கள் அப்படின்னா அவங்களுக்குன்னு ஒரு பிரின்சிபல் வச்சிருக்காங்க இல்லையா அது சம்பந்தப்பட்டமா அவர் வந்து நல்லது செய்யக்கூடியவர் இப்போ இந்த குரு வந்து இருள் இருந்த நேரத்தில வழி காண்பிக்கக்கூடிய ஒளி மாதிரி உங்களுக்கு வரார். ஒரு காட்டுக்குள்ள போறார் ரொம்ப இருட்டா இருக்கு ஒரு டார்ச் லைட்டோ இல்ல ஒரு பந்தமோ கொடுத்தா எப்படி இருக்கும் அதுபோல உங்க வாழ்க்கைக்கு வெளிச்சத்தை தரக்கூடிய ஆளா குரு வரார் அதிபதி சுக்கர பகவான் தான் மறுக்கல ஆனாலும் குரு பகவான் உங்களுக்கு நல்லதுதான் செய்ய போறாரு இரண்டு கிரகங்களுக்கும் ஆகாதுன்னு யார் சொன்னா குருவ பொறுத்தவரைக்கும் எல்லாருக்குமே தோஸ்துதான். சோ இந்த அதிசாரம்ங்கறது பொதுவா மெதுவா பலன் தரக்கூடியவர் தாங்க குரு. ஆனாந்த அதிசாரமா வரப்போ விரைவா பலன் தருவார். இது ஒரு ரகசியம். குரு அதிசாரம்
5:26 என்றால் வாய்ப்பு காத்திருக்காது. நேரடியா வாய்ப்பு உங்ககிட்ட வந்து நிக்கும் இதுதான் அர்த்தம். சாதாரண குரு காலத்தில உழைப்புக்கு பின்னாடி பலன் வரும் ஆனாந்த அதிசார காலத்தில குருவை பொறுத்தவரைக்கும் அவர் தரக்கூடிய பலன்கள் உங்களை தேடிக்கிட்டு வரும். புரியுதுங்களா அதிசார குரு உங்களுக்கு பாக்கியம் தரக்கூடிய இடத்தில் நுழையிறார். குரு ரிஷப ராசிகளுக்கு அதிஷ்ட பாவத்தையும் வருமான பாவத்தையும் வாய்ப்பு பாவத்தையும் குடும்ப பாவத்தையும் ஒளிர வைக்கும் திருஷ்டியை வீச போகிறார் திருஷ்டன பார்வை இத நான் ஜோதிர ரீதியா சொல்லணும்னா குருவுடைய திருஷ்டி பார்வை படக்கூடிய இடங்கள் என்ன அதற்கான பலன் என்ன தொழில் பாவம்னு சொல்லிட்டேன் உயர்வு வரும் பதிவில வளர்ச்சி வரும். ஒருவேளை நீங்க வந்து உத்தியோகத்துல இருந்தா ஓகேவா ஆனா எந்த இடத்துல இருந்தாலும் சரி ம்மா நான் தொழில்னாக்க
6:13 எனல்லாம் சும்மா சின்ன சின்ன வியாபாரம் பண்ணிட்டு இருக்கேன் மல்லிகடை வச்சிருக்கேன் சார் நீங்க என்ன வேணா பண்ணுங்க ஓகேங்களா ம்மா என்ன வேணா நீங்க பண்ணிக்கோங்க உங்குடைய வாழ்வாதாரத்துக்கு ஏதாவது ஒரு வேலை செய்வீங்க இல்லையா அதுல வளர்ச்சி உண்டு ஏன்னா நிறைய பேருக்கு சந்தேகம் வந்துருது இது எனக்கான பலனா நான் இந்த மாதிரி ஆளு எனக்கு வந்து இவ்ள வயசு ஆகுது அப்படில்லாம் யோசிக்கிறீங்க ரிஷப ராசி ரிஷப லக்னம் ரிஷப ராசி கூட ஒவ்வொரு நட்சத்துக்குமே இந்த பலன்கள் பொருத்தமாகும் உங்களுடைய எதிர்பார்ப்புக்கு தகுந்தார் போல வாழ்க்கை சிறப்பா இருக்கும். அதேபோல பண பாவம். பணம்தான் பெரிய பிரச்சனை ரிஷபத்திற்கு. பணம் இருக்கிற இடமே தெரியல. கடன் மட்டும் தலைக்கு மேல இருக்கு. ஆனா நமக்காக கடன் வாங்கல. கௌரவத்துக்காக ஒருத்தங்களுக்கு வந்து ஜாமீன் கழத்து போறது மத்தவங்களுக்காக உதவி செய்ய போய் கடன் வாங்கி கொடுத்து நடுவுல நின்னு நம்ம
6:59 மாட்டிக்கிட்டு நம்முடைய அந்த பேரை காப்பதுக்கு மத்த கடன் வாங்கி நம்ம கொடுத்துக்கிட்டு இப்படி கடனால சூழ்ச்சியால மாட்டப்பட்டவங்க ரிஷப ராசிக்காரங்க சோ இத புரிஞ்சுகிட்ட கடவுள்கள் என்ன பண்றாங்க குருடைய பார்வையை அந்த பண பாவத்துக்கு பார்க்க வைக்கிறாங்க சோ அதனால வருமானம் உயரும் கடன் தீரும். அதேபோல குடும்ப பாவம். அமைதி திரும்ப போகுது உறவுகள் எல்லாம மீட்டெடக்கூடிய நேரம்னு சொல்லலாம். மதிப்பு இல்ல மரியாதை இல்ல குடும்பத்துல சண்டை சச்சரவு நீ என்ன நான் என்ன குடும்ப ரீதியாவும் சரி உடன்பிறப்புகள் வகையிலயும் பெற்றோர்கள் வகையிலயுமே இயலாம் பொருத்தமா இருக்கு. அதேபோல அதிர்ஷ்ட பாவத்தை குரு பார்க்கிறார் தடைகள் நீங்குது வாய்ப்புகள் கிடைக்குது. எதுக்கு பெயர்தான் வாழ்க்கையை திசை திருப்பக்கூடிய காலம். மிக முக்கியமான ஒரு உண்மையை சொல்றேன் ரிஷப ராசிகாளுக்கு பிற ராசிகாலகளை விட
7:46 முயற்சியில விடா முயற்சி வாழ்க்கையில அமைதி நீங்க விரும்பக்கூடிய வகையில வாழ்க்கை மாறப்போகுது உறவுகள்ல நம்பிக்கை திரும்ப கிடைக்க போகுது உழைப்புல நிலைத்த தன்மை உழைப்புக்கு உண்டான பலன் இந்த குணங்கள் ஆல்ரெடி உங்ககிட்ட இருக்கறதுதான் இப்போ வந்துட்டு மெருகேற்ற மாதிரி சிறப்பா இருக்க போறீங்க இந்த அதிசார குரு வரும்பொழுது இதடைய பலன்கள் எல்லாமே வேகமா மேல வரும். பொதுவா இந்த குருபகவனை பொறுத்தவரைக்கும் தானா வந்துட்டு பலனை கொடுக்க மாட்டாருங்க அவர் வந்து உழைக்கிறவங்கள உயர்த்தக்கூடிய சக்திதான் அதனாலதான் அந்த அதிசார குரு பெயிற்சி ரிஷப ராசிகளாளுக்கு வரப்பிரசாதம்னு சொல்றேன் இத நான் முன்னாடியே சொன்னேன் இல்லையா ரிஷப ராசிக்காரங்க மாடு போல உழைக்க கூடியவங்க உங்களை பத்தி உங்குடைய ராசி சின்னமே சொல்லுதுங்க காளை மாடு இல்லையா இப்போ யாருமே நம்ம கூட இல்லடா அப்படின்னு வருத்தப்பட்ட உங்களுக்கு காலை இப்போ நான் உன் கூட நிக்கிறேன் அப்படின்னு சொல்லுது
8:32 தயாரா இருங்க உயர்வை நோக்கி பயணம் பண்ண போறோம் அடுத்தடுத்து வரக்கூடிய மாதங்கள் உங்க வாழ்க்கையும் உங்குடைய வரலாற்றையும் மாற்றக்கூடிய நேரமா அதிஷ்ட காலமா பொற்காலமா தொடங்குது ஓகேவா சரி இதை தாண்டி இப்ப ரிஷப ராசியில நிறைய துறை சார்ந்தவங்க இருப்பீங்க இல்லையா உங்களுக்கான பலன் எப்படி அமையுது இந்த அதிசார குரு எந்த மாதிரியான மாற்றத்தை இந்த காலம் உங்க வாழ்க்கையின் பழத்துறைகள்ல தனித்தனியா நல்ல பலன்களை தரக்கூடிய நேரம் அது பார்க்கலாமா இப்ப நீங்க வேலையில இருக்கீங்க தனியா துறையோ அரசாங்க துறையோ நீண்ட நாள் முயற்சியில் இருந்த பதிவு உயர்வு இப்ப கிடைக்கறதுக்கு வாய்ப்பு அதிகம் உங்களை எதிர்த்து பேசினவங்க உங்க பக்கம் திரும்பி நிப்பாங்க எதிரா நின்னு வந்து உங்கள அழிக்கணும்னு பிளான் பண்ணிட்டு இருந்தாங்க இப்ப உங்க கூட நின்னு உங்க உழைப்புக்கு தொட நிப்பாங்க மேல் அதிகாரிடைய நம்பிக்கை அதிகமாகுது அலுவலகத்தில அரசியல்
9:20 நடந்துட்டு இருந்துச்சு இல்லையா அதெல்லாம் இப்ப வந்து உங்களுக்கு சாதகமாது விரும்பி இடத்துக்கு இடமாற்றம் கிடைக்குது புதிய பிரிவுகள்ல உயர்வான வேலை கிடைக்குது எல்லாமே உங்களுக்கு சாதகமான திசையில இருக்க போகுது. ஒருவேளை நீங்க வங்கியில இருக்கீங்க ரயில்வேல இருக்கீங்க மின்துறையில இருக்கீங்க வரித்துறையில இருக்கீங்க ஆசிரியரா இருக்கீங்க போலீஸ இருக்கீங்க ஐடில இருக்கீங்க அப்படினாலும் எல்லா துறை சார்ந்தவர்களுக்குமே பெருத்த வளம் தரக்கூடிய வளர்ச்சியை தரக்கூடிய பலன்கள் குரு கொடுக்கிறாரு. ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த குரு அப்படிங்கறவர் இரட்டிப்பான லாபத்தையும் இரட்டிப்பான வேகத்தோட கொண்டு வந்து சேர்க்கிறார். சரி இது வந்து வேலை செய்றவங்களுக்கு தனியா துறையோ அரசாங்க துறையோ ஆண்களோ பெண்களோ உங்களுக்கான பலன். இதை தாண்டி நான் வியாபாரம் பண்றேன் தொழில் செய்றேன். உங்களுக்கு நின்னு போன வியாபாரம் மீண்டும் உயிர் பெறும். புதிய
10:06 கிளை புதிய முதலீடு புதிய கூட்டாண்மை அமையும். போட்டியாளர்களை விட உங்ககிட்ட மக்கள் நம்பிக்கை அதிகமாகும். வாடிக்களுடைய வரவுங்கறது மேம்பட போகுது. 2025 ஏப்ரல் முதல் வியாபாரத்தில ஏற்றம் மட்டுமே இருக்கும். இதுல ரிஷப ராசியை பொறுத்தவரைக்கும் ஆடை நகை அழகு சாதன பொருட்கள் உணவகம் ரியல் எஸ்டேட் பால் அது சம்பந்தப்பட்ட பால் பண்ண அதேபோல வேளாண்மை அழகு துறை பெண்கள் துறைகள் இந்த துறைகள்ல்லாம் கன கட்சிதமா ரிஷபத்திற்கு அதிஷ்டம் தரக்கூடிய துறைகள் ஒருவேளை இதுல இருந்தீங்கன்னா நீங்க சிறப்பான லாபத்தை பார்ப்பீங்க அதேபோல வெளிநாட்டு வாய்ப்புகள் வெளிநாட்டுக்கு வேலைக்காக ட்ரை பண்றீங்க வீசா ப்ராசஸ் வந்து பெண்டிங்ல இருக்கு இதுக்காக காத்துட்டு இருந்தவங்களுக்கு இப்போ வந்து வீசா கிடைக்கும் வெளிநாட்ுல இருக்கக்கூடிய
10:52 ரிஷப ராசிகளுக்கு வேலை சூழல் மேம்படுது பணவரவு அதிகமாகுது. எங்க போனாலும் நமக்கு மட்டும் நல்லது இல்லையேன்னு வருத்தப்பட்டீங்க. வெளிநாட்டுக்கு போகமே பலன் இல்லை பெருசா பதவி உயர்வு கிடையாது சம்பள உயர்வு கிடையாது சம்பாதிக்கிறது வீட்டு காணப்பிறதா இல்ல நமக்கே பாத்துக்கிற அளவுக்கு பெருசா வெளிய சொல்ல முடியாத அளவுக்குதான் வருமானம் இருந்துச்சு. இப்போ சிறப்பான ஒரு நல்ல இடத்துல நல்ல வேலை கிடைக்கும். இதன் காரணமா பணம் கைய நிரப்பும். அதேபோல ஆண்களுக்கு பெண்களுக்கு தனித்தனியா சொல்றேன்.ஃர்ஸ்ட் ஃர்ஸ்ட் வந்து ஆண்களுக்கு உங்களுக்கு இந்த குருனுடைய அதிசார பெயற்சிங்கிறது குடும்பத்தில மரியாதை உயர்த்தி வைக்குது. தொழில் சேரினாக்க முன்னேற்றம் பதவில இருக்கீங்கனாக்க பதவி உயர்வு சம்பள உயர்வு செல்வ சேமிப்பு ஆரம்பம் வண்டி வாகனம் சொத்து சேர்க்கைல்லாம் வாய்ப்பு இருக்கு. ஏதாவது கோர்ட் கேஸ் வழக்குல வம்புல
11:39 மாட்டிட்டு இருந்தீங்க அப்படின்னாக்க அதெல்லாம் உங்களுக்கு சாதகமா மாறும். அதேபோல பெண்களுக்கு மனமைதி திரும்புது வீட்டில செழிப்பு உண்டாகுது தெய்வ அனுக்கிரகம் நிறையுது அழகு ஆரோக்கியம் மேம்பாடு உண்டாகுது. வேலை பாடக்கூடிய பெண்களுக்கு உயர்வு சம்பள உயர்வு. நீங்க பணி செய்யக்கூடிய இடங்களும் சரி குடும்பத்தில சரி அன்பும் ஆதரவும் பெருக்கும். நீங்க ஒரு வேலை செஞ்சா அது எல்லாரும் வந்து பாத்தீங்கனாக்க உயர்வா பேசுவாங்க. பாராட்டு மலையில நலைய போறீங்க. உங்குடைய பேர்ல சொத்து சேர்க்கைக்கு வாய்ப்பு இருக்க ஆடை ஆபநிலை வாங்குவீங்க. கையில தாராளமா பணம் இருக்கும். அதேபோல மாணவர்களுக்கு போட்டி தேர்வுல் எழுதர்களுக்கும் சேர்த்து சொல்றேன் நான் அரசாங்க உத்த படிச்சிட்டு இருக்கறேன் எனக்கு வந்து வேலை கிடைக்குமான்னு ஒரு சிலர் கே்கறீங்க இல்லையா உங்களுக்குதான் கவன சக்தி மன ஒருுமைப்பாடு உயரது வெளிநாட்டில் படிக்கக்கூடிய வாய்ப்பு தெளிவா இருக்கு தேர்வுகள்ல் முன்னேற்றம்
12:25 நல்ல மதிப்பெண் கிடைக்கும் இதன் காரணமா நீங்க எதிர்பார்த்த பதவிகளை அடைய போறீங்க அரசாங்க உத்தியோகம் நிச்சயம் ஆனா முன்னாடியே சொல்லிட்டேன் குருவ பொறுத்தவரைக்கும் தன்னால பலன் தர மாட்டாரு உழைச்சீங்கனாக்க முயற்சிக்கும் உழைப்புக்கும் சேர்த்து பலன் தரக்கூடிய சோ இது ரெண்டுமே ரிஷபத்து கிட்ட இருக்கு. நான் வந்து பாத்தீங்கன்னா அரசாங்கத்தை படிச்சிட்டு இருக்கேன் அப்படினாக்க தொடர்ந்து படிங்க. வரக்கூடிய எக்ஸாம்ஸ்ல எழுதுங்க. கண்டிப்பா உங்களுக்கு இந்த வருஷத்துல வேலை நிச்சயம். அதுபோல மருத்துவம் சட்டம் கணக்கியல் கலைத்துறைகள் எல்லாம் வெற்றி பெறுவீங்க. இந்த துறை சார்ந்த மாணவராளா இருங்க இல்ல போடிதளவுக்கு தயாராக இருந்தா சரி. அதேபோல குடும்பம் திருமணம் காதல். குடும்பத்துல நீண்ட நாள் இருந்த சண்டை சச்சரவு இப்ப மறையுது. சண்டை கோபம் மனக்கசப்பு எல்லாமே விளகுது. தள்ளி போன திருமணம். இப்போ ஈசியா கை கூடிய வரக்கூடிய நல்ல நேரம். காதல்ல இருந்தவளுக்கு அது உறுதி ஏற்படுது அந்த
13:11 காதல் பந்தம் திருமண பந்தத்துக்குள்ள வரப்போகுது. அது இரண்டு வீட்டாருடைய சம்மதத்தோட சோ குடும்ப வாழ்க்கையும் சரி, திருமண வாழ்க்கையும் சரி காதல் உறவு சரி சிறப்பா இருக்கும். அதேபோல பணவரவு செல்வ பலன். இவரை பொறுத்தவரைக்கும் நான் வந்து பணம் சம்பந்தப்பட்ட பாவத்தை பார்க்கிறாருன்னு சொல்லிட்டு திடீர் வருமான வாய்ப்பு நிலம் தங்கம் வண்டி வாகனம் வாங்கக்கூடிய வாய்ப்பு பிரகாசமா இருக்கு. கடல்ல இருந்தவன் கூட இப்ப நல்ல வளர்ச்சி பெறுவீங்க. என்னடா இது இவ்வளவு கடல்ல இருந்தா திடீர்னு பார்த்தா என்னமோ காரு பங்களான்னு செமையா வாழறானே அப்படின்னு யோசிப்பாங்க. அந்த அளவுக்கு ஒரு திடீர் அதிஷ்டத்தை டக்குன்னு கொடுத்துருவாரு குரு. சேமிக்கறதுக்கு இப்ப வந்து முயற்சி பண்ணுவீங்க. இதனால வரைக்கும் எதையும் வைக்கல. ஒரு ரூபா கூட எனக்கு வந்து சேமிப்புங்கறது இல்லைன்னு சொன்னா ரிஷப ராசிக்காரள் கூட இப்ப சேமிக்க கூடிய பழக்கம் உண்டாகுது. அதன் காரணமா உங்க வங்கி கணக்குல டிஜிட் கணக்குல
13:57 ஏறிட்டே போகும். சிறப்பா இருப்பீங்க. சோ கடனை கட்டி வாழ்றதே விதின்னு நினைச்சா ரிஷப ராசிக்கு இந்த குரு சேமிக்கிற அளவுக்கு உங்க வாழ்க்கையை முதன்மையாக உணர வைக்க போறார். அதேபோல ஆரோக்கிய பலன் பழைய நோய்கள் குறையுது மன அழுத்தம் குறையுது தூக்கம் இல்ல மன அமைதி இல்லன்னு வருத்தப்பட்டவங்களுக்கு நல்ல தூக்கம் வரும் மன அமைதி உண்டாகுது பெண்களுக்கெல்லாம் ஹார்மோன் பிரச்சனைகள் எல்லாமே இப்ப சரியாகுது. சிறப்பா சிம்பிளா சொல்லட்டுமா உழைக்கிறது உங்களுடைய கடமைங்க உங்களை உயர்த்துறது குருவுடைய பொறுப்பு. அதிசாரம் வந்துருச்சு. அதிசயங்களை காண தயாரா இருங்க ரிஷப ராசிக்காரங்க. சோ இந்த குரு தரக்கூடிய அதிஷ்டத்தை நம்ம கெட்டியா பிடிச்சுக்கணும்ல்ல. நமக்குதான் வந்து இருக்கான இல்லைங்கிற மாதிரி இருக்கே. நம்ம சந்தோஷப்படவும் முடியல சாகவும் முடியல இதுதான் வந்து ரிஷவத்துடைய நிலை இல்லையா
14:43 இத நான் சொல்லக்கூடாது ஏன்னா ஒரு ஜோதிடரா இருந்துகிட்டு உங்களுக்கு வழி காட்டணும் உங்களுக்கு நம்பிக்கை ஊட்டனுமே தவிர்த்து நான் எதையும் வந்து நெகட்டிவா பேசக்கூடாது ங்களா ஆனா நான் ஒரே விஷயம் சொல்றேன் இதுநாள் வரைக்கும் உங்க வாழ்க்கையில நெகட்டிவ் இருந்துச்சு ஆனா இனி எல்லாமே பாசிட்டிவ் தான் நீங்களே நினைச்சாலும் உங்கள வந்து நீங்க தாழ்த்திக்க முடியாது உயர்வு உயர்வுதான் ஓகேவா அதிசார கூடு காலத்துல வாழ்க்கையில வரக்கூடிய நல்ல பலன்கள் மூன்று மடங்கு அதிகமா போகது தடை தாமதங்கள் குறைய போகுது குருவுக்கான வழிபாடும் பரிகாரம் தியானம் தெய்வீக நம்பிக்கை மிகப்பெரிய துணையா உங்களுக்கு வரப்போகுது. இப்ப குருபகவானுக்கு ஏற்ற பரிகாரத்தை சொல்றேன் வியாழக்கிழமையில அதிகாலை அல்லது மாலையில இந்த பரிகாரத்தை நீங்க பண்ணலாம். புதிய மஞ்சள் குங்குமம் வச்சு நீதீபம் ஏற்று குருபகவானுக்கு வழிபாடு பண்ணலாம். வீட்ுல குரு பகவான படம் இருந்தாலும் சரி இல்ல
15:28 நவகரங்களை வெற்றி குரு பகவான வழிபாடு செய்தாலும் சரி. குரு அப்படின்னா போயிட்டு தக்ஷிணாமூட்டி வழிபாடு செஞ்சுட்டு குரு வழிபாடு செஞ்சுட்டா அப்படின்னு சொன்னீங்கனாக்க அவர் வேற இவரு வேற ஓகேவா அதேபோல வெண்ணை பால் இதெல்லாம் வந்து பிரசாதமா நீங்க கொடுக்கலாம். இதோட வியாழக்கிழமைல உபவாசம் இருந்து ஓம் குருபகவானை போற்றி போட்டுு இவருடைய நாமத்தை 108 முறை சொல்றது ரொம்ப சிறப்பு. இதுல குறைஞ்சபட்சம் வந்து குருடைய ஸ்தோத்திரத்தையாவது 21 நாள் படிக்கிறது மிகப்பெரிய மாற்றத்தை கொடுக்கும். அதேபோல சிறந்த தானங்கள் மஞ்சள் துணி, கடலை பருப்பு, நிலக்கடலை எண்ணெய், மஞ்சள் வளையல் மஞ்சள் நிற அன்னதானம் அதாவது லெமன் சாதம் இருக்குல்லையா சிறிய அளவிலோ பெரிய அளவிலோ உங்களால முடிஞ்ச அளவுக்கு அஞ்சு பேருக்கோ பேருக்கோ ஒருத்தருக்கு வாங்கி கொடுத்தா கூட போதும். அன்னதானம் செய்தால் சிறப்பு.
16:13 அதேபோல நீங்க வழிபாடு செய்ய வேண்டிய தெய்வம். ரிஷப ராசிக்கு இந்த அதிசார குரு காலத்துல உதவக்கூடிய தெய்வங்கள் யார் தெரியுமா? குரு வழிபாடு செய்யணும். அவர் கூடவே அவர் போல பலன் தரக்கூடிய குரு தக்ஷாமூர்த்தியோட வழிபாடுமே சிறப்புதான். தக்ஷாமூர்த்தி நீங்க வழிபாடு செய்தா ரிஷபத்திற்கு எப்படிப்பட்ட பல பலனா கல்வியில வேலையில அறிவு ரீதியா உயர்வு உண்டு. குருபகவான் செல்வம் திருமணம் குடும்ப வாழ்க்கை இதுக்கெல்லாம் உயர்வை தரக்கூடியவர். லட்சுமி நாராயணர் வழிபாடு பணவரவு செழிப்பு அதிஷ்டத்துக்கு ஒரு பாலி. ஓகேங்களா இதுவே நான் கோயிலுக்கு போய் வழிபாடு செய்றேனாக்க எந்த கோயிலுக்கு போகட்டும்னு கேட்டீங்கன்னா ஆலங்குடி குரு ஸ்தலம் குருவிற்கான ஸ்தலம் இல்லையா அதேபோல குருவுடைய அம்சத்தில அருள் பாலிக்கக்கூடிய முருகப்பெருமான் வீற்றிருக்கக்கூடிய திருச்செந்தூர் முருகப்பெருமானுடைய ஆலயத்தில தட்சிணாமூர்த்தி கோவிலுக்கு போயிட்டு
17:00 வரதும் அதேபோல துர்க்கை அம்மனுடைய ஆலயம் போயிட்டு வரலாம். தடைகளை நீக்க கூடியவங்க. துன்பங்களை தூர விரட்டக்கூடியவர்கள் தான் துர்க்கை அம்மன். ஓகேவா. சோ குருவுடைய பார்வை நல்லது. தெய்வத்துடைய அருள் சேர்ந்தா வளர்ச்சி நிச்சயம். சோ இது ரெண்டுமே உங்களுக்கு குருவும் சரி தெய்வத்திடைய அருளும் சரி சேர்ந்து ரிஷிபத்தருக்கு சிறப்பை கொடுக்கறாங்க. அதிஷ்டத்தை கொடுக்கறாங்க. அதிஷ்டம் அதிஷ்டம் சொல்றியாமா அது என்ன கொஞ்சம் தெளிவா சொல்லு எதெல்லாம் உங்க வாழ்க்கையில கஷ்டமா இருக்கோ அதெல்லாம் சரியா மாறனா எப்படி இருக்கோ அதான் உங்களுக்கு அதிஷ்டம். இத அதிஷ்டம் தரக்கூடிய நிறம் மஞ்சள் தங்க நிறம். அதிர்ஷ்டம் தரக்கூடிய ரத்தினம் புஷ்பராகம். அதிர்ஷ்டம் தரக்கூடிய திசை வடமேற்கு. அதிர்ஷ்டம் தரக்கூடிய நாட்கள் வியாழன் அண் வெள்ளி அதிர்ஷ்டம் தரக்கூடிய எண்கள் மூன்று
17:45 மற்றும் ஆறு இதெல்லாம் தேவைக்கு தகுந்தார் போல பயன்படுத்திக்கோங்க. இதுல நீங்க கவனிக்க வேண்டிய விஷயம். கோபத்தை கட்டுப்படுத்தணும். வாக்குவாதம் பண்றது வார்த்தைகளை வந்துட்டு மென்மையா பயன்படுத்தணும். பழைய கடனை மீண்டும் வாங்காதீங்க. மனசாட்சிக்கு விரோதமான செயல்களை செய்யாதீங்க. மனசாட்சிக்கு விரோதமான செயலை யாராவது செஞ்சா கூட அந்த இடத்துல துணை நிக்க கூடாது. அதேபோல நம்பிக்கை இருக்கறவன் கிட்ட மட்டும்தான் நீங்க கூட்டாண்மைய வச்சுக்கணும். இல்ல பரவாயல்ல செஞ்சு பார்க்கலாம் புதுசா ஒரு ஆள் அறிமுகம் ஆகுறாங்க அப்படின்னு இதெல்லாம் வந்து பல டைம் பார்த்தாச்சு வீழ்ச்சி மேல வீழ்ச்சி பார்த்தாச்சு யாரையும் நம்பாதீங்க ரிஷப ராசிக்கார தனியா பண்ணுங்க. கீழ விழுந்தாலும் சரி மேல எழுந்தாலும் சரி அது உங்களோட போயிடும். கூட்டுக்கு போன குடும்பம் கெட்டுச்சு. உங்குடைய வாழ்க்கை அப்படிதான சீரழைஞ்ுச்சு அத
18:31 பார்த்துக்கோங்க. இப்ப நிறைவா நான் என்ன சொல்ல வரேன்னா ரிஷப ராசிகாளுக்கு ஒரு முறை உயர தொடங்கிட்டான். அங்கிருந்து இறங்குறது கஷ்டம். சோ இந்த அதிசார குரு உங்குடைய உயர்வுக்கான சத்தம் இல்லாம அடித்தளத்தை அமைச்சிட்டார். இந்த அடித்தளத்துல நீங்க உயர்வுக்கு போறதுக்கான பில்டிங் எழுப்பனும் இல்லையா படிக்கேட்டா இருக்கட்டும் என்னவா இருக்கட்டும். உங்குடைய நம்பிக்கையும் வழிபாடும் இருந்தா இந்த வருஷம் உங்குடைய வாழ்க்கையையே மாத்தி கொடுத்துரும். சிறப்பா சொல்லனா உங்குடைய பொறுமையும் சரி உங்குடைய மனசுல துணிவையும் சரி உங்குடைய உழைப்பையும் சரி இதுநாள் வரைக்கும் ஏதோ ஒரு கிரகம் சோதிச்சுக்கிட்டே இருந்துச்சு. ஆனா இனி சோதிக்கறதுக்கு வாய்ப்பே இல்லை கடந்த சில வருடங்களா உங்களை யாருமே புரிஞ்சுக்கல. உங்களுடைய உழைப்புக்கு
19:16 மதிப்பு கிடைக்கல. நீங்க கொடுத்த நம்பிக்கைக்கான பலன் இல்ல. உங்க மனசுல எத்தனை தடவை எதுக்குடா இந்த வாழ்க்கை இப்படி இருக்குன்ற கேள்விக்கு பதில் இல்லை ஆனா அதுக்கு எல்லாமே ஒரு புல் ஸ்டாப் வச்சாச்சு. அதிசார குரு வந்துறார். அதிசூரிய கதவு திறக்கூடிய நேரம் வந்தாச்சு. ரிஷபம் மெதுவா நகருவீங்க. ஆனா ஆழமா வளர்ந்து உயர்ந்து நிலைத்திருக்கக்கூடிய ராசியாக மாற போறீங்க. ஒரு முறை உங்க வாழ்க்கையில வெற்றிய நீங்க தொட்டுட்டா நீங்க இத வந்து தவற வரதுக்கு வாய்ப்பே கிடையாது யாராலயும் நிறுத்த முடியாது தெய்வமே இறங்கி வந்தாலும் சரி முடியவே முடியாது. இனி உங்களை சோதிக்கறதுக்கு யாரும் கிடையாது. இனி உங்களுக்கு வளர்ச்சிதான். உங்குடைய உழைப்புக்கு பெயர் வரும். உங்க குடும்பத்துக்கு செல்வம் சேரும். உங்க முகத்தில மீண்டும் சிரிப்பு வரப்போகுது. உங்குடைய இதயத்துக்கு அமைதி வரப்போகுது. இது உங்களுக்கான வளர்ச்சி காலம் உங்களுக்கான உயர்வான காலம். இது ரிஷப
20:02 ராசியுடைய மறுபிறப்பு காலம். நம்பிக்கை வைங்க. தெய்வத்தை பிடிச்சுக்கோங்க. மனச நேர்மையா வைங்க நெகட்டிவவா எதுவும் திங்க் பண்ணாதீங்க இது முடியாது இது நடக்காது நமக்கு வருமா வராதா இப்படில்லாம் யோசிக்க கூடாது எல்லாமே நடக்கும் எல்லாமே நமக்கு சாதகமா இருக்கும் தெய்வம் நமக்கு துணை இருக்கு இந்த மாதிரி ஒரு பாசிட்டிவ் இருக்கணும் உங்ககிட்ட உங்க அதிஷ்டத்தை கூட இனி யாராலயும் தடுக்க முடியாது நான் முன்னாடி சொல்லிட்டேன் தெய்வத்தால் கூட முடியாது நான் சொல்றேன் ரிஷப ராசிக்காரங்களே இது வந்து உங்களுக்கான பொற்காலம் ஆரம்பம் அதிஷ்டமா இருங்க உயர்வா இருங்க உருவமாக இருங்க சிறப்பா இருக்க போறோம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நீடித்த நிலைத்த பேரு புகழு செல்வம் செல்வாக்கு எல்லா விதங்களலயும் சகல சௌபாக்கியங்களும் உங்க வீடுகள்ல் நிறையட்டும் உங்களுக்கு மகிழ்ச்சி பொங்கட்டும். திரும்பவும்
20:48 சொல்றேன் நீங்க சிறப்பா இருக்க போறீங்க எத நினைச்சும் வருத்தப்படாதீங்க வாழ்க்கை உங்களுக்கு வழிகாட்டுது. குரு துணை குருவே துணை. இது உங்களுக்கு குரு பகவானை பிடிக்கும். இந்த பதிவில் இருக்கக்கூடிய வாய்ப்புகள் எல்லாம் உங்களுக்கு வேணும். அதிஷ்டகரமா அது உங்களுக்கு நிலைக்கும் நினைச்சா கமெண்ட் பாக்ஸ்ல ஓம் குருபகவே போற்றி போற்றி எழுதுங்க. கண்டிப்பா இந்த நிமிஷத்தில இருந்து உங்களுக்கு அந்த அதிஷ்டம் வேலை செய்ய ஆரம்பிச்சிரும். நன்றிங்க வாழ்க்க வளமுடன்.