0:00 அருள்பெரும் குணம் கொண்ட மிதுன ராசிக்காரர்கள் அருளும் குணமும் கொண்டவர்கள். ரொம்ப குணமா இருக்கணும்னு ஆசைப்படுவாங்க. அருமையா இருக்கணும் ஆண்டவனுடைய அருளும் நமக்கு கிடைக்கணும்னு ஆசைப்படுவாங்க. ஆனா என்ன ஒன்னு சில உறவுகள் அவங்களுக்கு ரொம்ப பிடிக்கும் சில உறவுகள் அவங்களுக்கு பிடிக்கவே பிடிக்காது. சில உறவுகள் அவங்களை தூக்கி பேசும் சில உறவுகள் அடிச்சு கீழ இறக்கி பேசும். குடும்பத்திலயே குழப்பம் அதிகமா இருக்கும். இது மிதுன ராசியுடைய ஒரு மன வருத்தம். ஆனா தூக்கி பேசுற உறவு எப்பயுமே அப்படியே இருக்கும். இந்த இறக்கி பேசுற உறவு திடீர்னு ஒரு நாள் தூக்கி பேசும் நமக்கே புரியாது. சில விஷயங்களை நம்மகிட்ட இருந்து
0:45 மறைக்கிறதுக்கு குடும்பமே முயற்சி பண்ணும். இதெல்லாம் மிதுன ராசிக்காரர்களுக்கு ரொம்ப வருத்தமா இருக்கும். இது மாதிரி மனவருத்தங்கள் அதிகமாக குடும்ப ராசிக்கு குடும்ப உறுப்பினர்களாலும் நாம வேலை பார்க்கிற இடங்களலையும் நம்மள ஏதோ ஒதுக்குற மாதிரியும் நம்ம ஏதோ ஒரு விஷயத்தை கண்டுபிடிச்சு அவங்களுக்கு தொந்தரவு பண்ணிடுவோம் இல்ல அதை கேள்விப்பட்டு தெரிஞ்சுக்கிட்டு அவங்களை கீழே இறக்கிடுவோம்னு இன்னொருத்தவங்க தானாகவே நம்மள பத்தி தப்பா அபிப்பிராயத்தை ஏற்படுத்திப்பாங்க இத ஒரு காலகட்டத்தில் உணர்ற வரைக்கும் மிதுன ராசிக்கு நிம்மதியே இருக்கு என்னமோ சூட்சி நடக்கற மாதிரி இருக்கும் என்னமோ வருத்தம் நடக்கற மாதிரி இருக்கும் ஏதோ பிளாக் மேஜிக்கே பண்ண மாதிரி இருக்கும். ஆனா உண்மையிலேயே உங்களை கண்டு
1:32 பல பேர் பயப்படுறாங்க. அவ்வளவுதான் ரொம்ப சிம்பிள் உங்களுக்கு ஒரு விஷயம் தெரிஞ்சா அதை பெருசாக்கிடுவீங்களோன்னு அவங்க தேவையில்லாத கற்பனை பண்ணிக்கிறாங்க. உங்களை புரிஞ்சிக்கிற வரைக்கும் இந்த பிரச்சனை தொடரும். ஆனா ஒரு காலகட்டத்துல இந்த மிதுன ராசி இல்லாம ஒன்னும் நடக்காதுன்னு தெரிஞ்சு உங்ககிட்ட அந்த கீ செயின கொடுப்பாங்க பாருங்க அதிலிருந்து உங்க வீட்ல நல்ல சக்தி இருக்கும். அதுவரைக்கும் உங்களா உங்களுக்கே கெட்ட சக்தி இருக்கிற மாதிரிஃபீல் ஆகும். இப்ப புரியுதுங்களா அதனால தேவையில்லாத அந்த மன பயத்தை தூக்கி எறிஞ்சிருங்க மிதுன ராசிக்காரர்கள். சில உறவுகள் தான் நம்மள என்ன பண்ணும் ஒருவித பயத்தை கிரியேட் பண்ணி குடும்பத்தில் நிம்மதி இல்லாத
2:17 சூழ்நிலைகளை உண்டாக்கும். எல்லாம் செய்றாங்க. ஆனா எனக்கு ஏங்க ஒரு ஒரு ரெகக்னைசேஷன் கிடைக்க மாட்டேங்குதேன்னுஃீல் பண்ண வைக்கும். அது மற்றவர்களை உணர்வதற்கும் புரிவதற்கும் காலம் உங்களுக்கு உதவி செய்யும். ஓம் நமோ நாராயணா இந்த மந்திரத்தை டெய்லி 108 தடவை சொல்லுங்க. கார்த்தால 108 தடவை சாயரட்ச 108 தடவை உங்க வீட்டில இந்த மந்திரம் சொல்லணும். சுவாமி ரூம் கிட்ட உட்காந்து ஒரு பாய் வாங்கிக்கங்க தர்ப பாய்னு வாங்கி தர்பையில பாய் உங்க வீட்டு பூஜையை காலையில மிதுன ராசிக்காரர்கள் முடிக்கணும் இதுக்கு முன்னாடி நான் சொல்றேன் பூஜை எல்லாம் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி வீட்டு வாசல்ல நம்ம கோலம்ல்லாம் போட்டுறோம் இல்லையா வீட்ட சுத்தம் பண்ணிட்டு உங்க வீட்ல சுத்தம் பண்ண பிறகு வீடு
3:06 முழுக்க பன்னீர் தெளிச்சு விடுங்க கொஞ்சம் பன்னீர் புதன்கிழமை புதன்கிழமை அவசியம் பன்னீர் தெளிக்கணும் ஒவ்வொரு வெனஸ்டேவும் புதன்கிழமை அன்னைக்கு பன்னீர் கொஞ்சோண்டு சந்தனம் கலந்து பன்னீர் தெரிக்கல வாசனை திரவியம் அதாவது பச்சை கற்பூரம் கிராம்பு ஜாதிக்கா இதெல்லாம் கலந்து பொடி பண்ணிக்கிட்டீங்கன்னா அது ஜலப்பொடின்னு பேரு அந்த ஜலப்பொடிய ஒரு நல்ல பன்னீர்ல கலந்து கொஞ்சம் தண்ணில கலந்து வீடு முழுக்க தெளிச்சுவிடுங்க என்னைக்கு புதன்கிழமை காலையில பெருக்கிட்டு செஞ்சுவிடும் அதுக்கு பிறகு வீட்டு பூஜை பண்ணனும் சுவாமிக்கு பூஜை எல்லாம் முடிச்சுட்டு விளக்கேத்திட்டு பூஜை முடிச்சதுக்கு பிறகு ஒரு தர்ப பாய போட்டுக்கிட்டு உட்காந்து
3:51 108 தடவை ஓம் நமோ நாராயணா நல்ல உறக்க சொல்லுங்க உங்க வீடு என்னென்ன பாட்டு போட்டு நம்ம கே்கறோம் எவ்வளவு சவுண்டு வச்சு பாட்டு கே்கிறோம் கில்லி மஞ்சாரோ அப்படின்னல்லாம் பாட்டு எவ்வளவு பாட்டு செம்ம சவுண்டா கே்கறோம் அடா ஆஹா அப்படின்னு நம்ம நம்ம இதே நமோ நாராயண மந்திரத்தை சொல்லுவோம். என்ன குழந்தைகளா? சொல்றது சரிதான ஓம் நமோ நாராயணா அவ்வளவுதான். இந்த நாராயணாய அப்படி சொல்லி முடிக்கணும். இந்த மந்திரத்தை 108 தடவை கார்த்தால சாய்ச தர்ப பாய் போட்டுதான் சொல்லணும். சொல்லி முடிச்ச பிறகு ஒரு டம்ளர் தண்ணி குடிக்கணும். ஒரு டம்ளர் தண்ணி குடிக்கணும் ஏன்னா அந்த மந்திரம் அப்பதான் உள்ளுக்குள்ள போய் நிக்கும். அவசியம் இதை
4:38 செய்யங்க. அடுத்தது புதன்கிழமை புதன்கிழமை பெருமாள் கோவிலுக்கு போங்க. பெருமாள் கோவில்ல சக்கரத்தாழ்வார்னு இருப்பார். அந்த சக்கரத்தாழ்வார் சன்னதியில பெருமாளுக்கு பின்னாடி இருப்பார் சுதர்சன மகாவிஷ்ணுன்னு இன்னொரு பேர் சொல்லுவோம். அந்த சுதர்சனனுடைய காயத்திரி மந்திரத்தை 108 தடவை அது புதன்கிழமையில் அவசியம் சொல்லுங்க. நான் இந்த பன்னீர் தெளிக்கிறது புதன்கிழமை தினசரி நமோ நாராயண மந்திரம் காலையில சாயரிச்சு சொல்லணும். 108 தடவை புதன்கிழமையில சக்கரத்தாழ்வார் சன்னதியில சுதர்சன மந்திரத்தை சொல்லுங்க. உங்க வீட்டு வாசல்ல நிலைப்படியில துளசி மாலை ஒன்னு கட்டுங்க. எவ்ரி வெனஸ்டே திருப்பி அடுத்த வெனஸ்டே அதை எடுத்துட்டு புது துளசி மாலை கட்டணும். இதை மட்டும்
5:24 செஞ்சு வாங்க. உங்க வீட்ல எந்த கெட்ட சக்தி துர்சக்திகள் இருந்தாலும் பணம் தங்காமல் இருந்தாலும் தொல்லைகள் இருந்தாலும் எல்லாம் அப்படியே ஓடி ஒழிஞ்சிடும் செவன் வீக்ஸ் இதை செய் ஏழு வாரம் ஏழு வாரம் அவசியம் செய்யங்க தொடர்ந்து செய்யங்க ரொம்ப நல்லா இருப்பீங்க செஞ்சு பாருங்க பகவான் அந்த நாராயணர் அந்த சக்கர தாழ்வார் எல்லா திருஷ்டிகளையும் நீக்கி உங்க குடும்பத்தில சுபசக்தி சக்தியை கொடுப்பாள் அந்த மகாலட்சுமியே நாராயணனோடு வந்து உங்க வீட்டில கண்டிப்பாக வாசம் செய்வாங்க வாழ்த்துக்கள் நல்லதே நடக்கும் நண்பர்களே என் உறவுகளே சொந்தங்களே
6:10 இந்த கண் திருஷ்டி விலகணும் எதிரிகள் விலகணும் கோர்ட் கேஸ் பிரச்சனைகள் எது இருந்தாலும் நமக்கு விலகணும் போலீஸ் ஸ்டேஷன் சம்பந்தமான விஷயங்கள் இருந்தா விலகணும் எந்த கெட்டதா இருந்தாலும் விளகணும் நமக்கு தர்ம யுத்தத்தில் ஜெயிக்கணும் அவமானம் பற்றக்கூடாது உறவுகளுக்கு முன்னாடி தலை குனிஞ்சிட கூடாது அது மட்டுமில்லாம நம்முடைய எதிர்காலம் பாழாயிடக்கூடாது இதுல எது கெட்டது நடந்தாலும் இது எல்லாமே நடக்கும். இந்த கெட்டதே நடக்காம இருக்க நம்ம வீட்டில வசீகர சக்தி இருக்கணும். அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் செய்த சகல குற்றங்களையும்
6:56 பொறுத்து காத்து ரட்சிக்க வேண்டும் பொன்னு 18ஆம் படிமேல் வாழும் வில்லாளி வீரன் வீரமணி கண்டன் காசி ராமேஸ்வரம் பாண்டி மலையாளும் அடக்கி ஆளும் ஓம் ஸ்ரீ ஹரிகரசுதன் ஆனந்த சித்தன் ஐயன் ஐயப்ப சுவாமியே சரணம் ஐயப்பாங்கிற மந்திரத்தை தினசரி உங்க வீடுகள்ல நீங்க சொல்லுங்க எல்லாரும் சொல்லுங்க கண்டிப்பா நம்மளுடைய பாவங்கள் முதல்ல விலகும் நாம தெரியாம செஞ்ச பாவம் தெரிஞ்சு செஞ்ச பாவம் அறிஞ்ு செஞ்ச பாவம் அறியாம செஞ்ச பாவம் அது முதல்ல விலகும் மனசு முதல்ல சுத்தமாகும் மனசு சுத்தமானை நம்ம அந்த வீட்டுக்குள்ள இருந்தோம்னா அந்த வீடு சுத்தமா இருக்கும் கண்ணாடியை தொடைச்சிட்டு நம்ம முகத்தை பாருங்க பழிச்சுன்னு தெரிவோம்.
7:42 அவ்வளவுதான் முதல்ல நம்மள சுத்தம் பண்ணிக்கிட்டோம்னா நம்ம வீடு சுத்தமாயிடும். இன்னைக்கு தெரிஞ்சுக்கங்க. நான் சொல்ற இந்த மூணு விஷயத்தை தயவுசெய்து எல்லாரும் செஞ்சு பாருங்க. உங்க வீட்ல கெட்ட சக்தி விலகிடும். எந்த கெட்டதும் உள்ளுக்குள்ள அண்டாது. முதல் விஷயம் உங்க வீட்ல டெய்லி ஒரு தீபம் ஏத்துங்க. வீட்டை இருள விடாதீங்க. ஏதாவது ஒரு விளக்கு எரிஞ்சுகிட்டு இருக்கட்டும். வீட்ுல வாசனை இருந்துகிட்டே இருக்கட்டும். வாசனை பொருட்கள் ஒரு பக்தி சென்டலா அடிச்சுக்கிறோம் எல்லா இடத்திலயும் ஒரு வாசனை இருக்கணும் வீட்டுக்குள்ள இல்லைன்னு சொல்லாத வார்த்தை நம்மகிட்ட இருக்கணும் அவ்வளவுதான் வீட்ல அதிகமா நம்ம இல்லைங்கிற வார்த்தையை பயன்படுத்த கூடாது. அதே மாதிரி சில பேர்
8:29 ரொம்ப துஷ்டமான வார்த்தைகளை பயன்படுத்துவாங்க. கெட்ட வார்த்தைகளை அதை சுத்தமா தவிர்த்துருங்க. இதை மட்டும் தவிர்த்துருங்க. உங்க வீட்ல துஷ்ட சக்திகள் எல்லாம் வெளியில வந்துரும். ரொம்ப கடுமையான தோஷம் இருக்கு சுவாமி. கடுமையா எங்களுக்கு வந்து செய்வன கோளாறுகள் பிரச்சனைகள் இது மாதிரி இருக்கு நாங்க என்ன பண்ணலாம் என்னோட தொழில்ல பெரிய லாஸ் என் குடும்பத்தில பெரிய சிரமம் குடும்ப உறவுகள் பிரிஞ்சு கிடக்கு நான் என்ன செய்யலாம் ரொம்ப இன்னும் ஒரே ஒரு பரிகாரத்தை சொல்லி நிறைவு செய்றேன். பசுமாடு கண்ணுக்குட்டி உங்க வீட்ல பக்கத்துல யாரு கிட்ட இருக்கோ அந்த பசுமாடு கண்ணுக்குட்டிய வீட்டுக்கு அழைச்சிட்டு வந்து கோமாதா இந்த கோமாதாவை அழைச்சிட்டு வந்து உங்க வீட்டு மத்திய பகுதியில நிப்பாட்டி அந்த பசுவுக்கு பூஜை பண்ணுங்க பசுக்கு மஞ்ச தடவி குங்குமம்
9:16 வச்சு பசுக்கு ஒரு புடவை வாங்கி சாத்தி கண்ணுக்குட்டிக்கு ஒரு புடவை சாத்தி மாலை போட்டு ஒரு பெரிய தட்டுலயோ பக்கெட்லயோ வாழை இலையில பச்சை பச்சரிசியை நல்லா ஊற வச்சு வெல்லம் பச்சரிசி வாழைப்பழம் எல்லாம் சேர்த்து வச்சு அந்த பசுமாட்டுக்கு கொடுங்க அந்த பசுமாட்டுக்கு பின்புறம் தூப தீபங்கள் எல்லாம் காட்டி பசுமாட்டு கிட்ட நமஸ்காரம் பண்ணிக்கங்க உங்க வீட்டுக்குள்ள அழைச்சி என்ன கெட்டது இருந்தாலும் வெளியில வந்துரும் இதை மட்டும் செஞ்சு பாருங்க கிரக பிரவேசத்தைல்லாம் செய்வோம்ல்ல சுவாமி நாங்க அப்பார்ட்மெண்ட்ல இருக்கோமே நாங்க என்ன பண்ணலாம்னு கேப்பான் உங்க வீட்டுவாச வாசல்ல செய்யங்கோ அப்பார்ட்மெண்ட் வாசல்ல அத செய்யங்க பசு பூஜை பண்ணுங்க பசு பூஜை
10:04 பண்ணி நான் சொன்ன மாதிரி சுவாமி அந்த பசுக்கு நிவேதியம் பண்ணுங்க நிச்சயமாக உங்க வீட்ல இருக்கற எல்லா துஷ்டங்களும் வெளியில வந்துரும். எல்லா கெட்ட சக்தியும் வெளியில வந்துரும். நல்லது நடக்கும். நம்புங்க. இன்னையில இருந்து உங்க வாழ்க்கை பிரகாசமாக போகுது. இந்த பதிவை கே்கறவங்க இந்த பதிவு கேட்கக்கூடிய சூழ்நிலைகள் உங்க குடும்பத்தில யாருக்கு நீங்க அனுப்பினாலும் சரி அந்த வீடுகள்ல நல்ல மாற்றங்களை நீங்க பார்க்க போறீங்க. வாழ்த்துக்கள். நல்லதே நடக்கும் என்றும் உங்களோடு நிழலாக நான் இருப்பேன். நம்பிக்கையோடு மீண்டும் அடுத்த பதிவில் உங்களை சந்திக்கிறேன். வாழ்த்துக்கள்.