0:00 நாளும் கோலும் என்ன செய்யும் நாம் முருகன் இயற்கை பிளே தமிழ் நேயர்களுக்கு வணக்கம் நான் உங்கள் வாழ்க்க வளமுடன் ஜோதிடர் ஸ்ரீ ஸ்ரீ குருமரளே என்றும் முருகபெருமான் குரு வழியில் குருவை நேசிப்போம் குருவை போற்றுவோம் அன்பார்ந்த குருவார சன்பர்களே இன்றைக்கு பார்க்கக்கூடிய பெயற்சி கால சக்கரத்தின் சுக்கர பகவானுடைய கிரக பெயற்சி உச்சமான சுக்கிரன் எப்படி உச்ச உச்சமான சுக்கிரன் உங்களை உச்ச கட்டத்துக்கு கொண்ட போகக்கூடிய மகாலட்சுமியாக உங்களுக்கு வருங்க வாழ்க்கையில 12 ராசிகாரளுக்கு இந்த சுக்கரன் எப்படிப்பட்ட யோகத்தை கொடுக்க போறார் ஏன் இந்த உச்சமான சுக்கிர பேச்சு சொல்றேன் ஏன்னா மீன ராசில அவர் உச்சமாவாரு யாருடைய இணைஞ்சு உச்சமாகுறாரு சனி
0:48 பகவானுடைய இணைஞ்சு உச்சமாகிறார் யாரு ஜாதகத்துல சனியும் சுக்கிரன் எப்போதுமே நட்பு கிரகங்க இந்தடி ஸ்பெஷலாந்த வருஷத்துல ஒரு வாட்டிதான் யோகம் வருது பாத்துக்கங்க வருஷத்துல ஒரு வாட்டிதான் இந்த யோகம். கால புருஷனுக்கு அது மகாலட்சுமி யோகமா இங்க வரும். சனி பகவான சேர்ந்து லாபஸ்தான அதிபதி காலசக்கரத்தின் சனி பகவனை இணைஞ்ச அந்த கிரகம் இருக்கு. சனி பகவான தொழில் உத்தியோகம் மேல் பதவி பட்டம் பதவி எல்லாமே கொடுக்கக்கூடிய ஒரே கிரகம் சனி பகவான்தான் சனி கொடுக்க யார் இருப்பார்? இந்த சுக்கர பகவான் சேர்ந்து இணையிறாரு. அதனால இது மிகப்பெரிய ஒரு ராஜயுகத்தை கொண்டு பண்ணும். மார்ச் மாசம் 1ாம் தேதி ஆரம்பிச்சு மார்ச் மாசம் 25ஆம் தேதி வரை இந்த சுக்கர பகவான் அது சுய சாரத்துல எப்படி சனி பகவானுடைய நட்சத்திர நட்பு கிரக சாரத்துல போகுது ரெண்டு கிரகமுமே சுக்கிரனும் சனியும் இது உங்க
1:34 வாழ்க்கையை தலை எழுத்தே மாத்தும் எல்லாருமே கடைசி மட்டும் வீடியோ பாருங்க உங்க நட்சத்திரத்துக்கு இந்த சுக்கர பகவான் எப்படிப்பட்ட யோகத்தை கொடுக்க போறார் நல்லா பாருங்க மகாலட்சுமியும் ஈஸ்வரனும் ஈஸ்வரனும் இணையக்கூடிய நாள் இது உங்க வாழ்க்கையில தலையெழுத்தை மாத்தக்கூடிய நாள் பிளே தமிழ்ல நிறைய வெற்றி உங்க பக்கம் தேடி வந்துகிட்டே இருக்கும். வீடியோ மிஸ் பண்ணிராதீங்க. கடைசி மட்டும் வீடியோ பாருங்க. உங்க நட்சத்திரத்துக்கு என்னென்ன யோகம் இந்த சுக்கர பகவான் அள்ளி கொடுக்க போறார். இப்ப நம்ம வீடியோக்குள்ள போவோம். அன்பார்ந்த ரிஷப ராசி என்பர்களே பொதுவாக ரிஷப ராசி காலசக்கரத்தின் இரண்டாவது ராசி ரிஷப ராசி எப்படி? ரொம்ப நாகரிகமான குணம். எப்படி பாசமான பணம் பழகை பார்சத்தை அள்ளிக்கொட்ட நாரெடி
2:22 இதாங்க ரிஷபம் எப்படி பழகி பார்சத்தை அள்ளி கொடுக்க நாரெடி ஒரு அன்பான குணம் தன்மையான குணம் ஒழுக்கமான குணம் திறமையான குணம் டேலண்டான குணம் நிறைய கற்பனையான குணம் உங்கள்ட்ட இருக்கணும் இருக்கும் இதான் ரிஷபம் யாரு கிட்ட எப்படி பேசணும் யாரு கிட்ட எப்படி பழனும் ஆனா உயிரை கொடுக்கக்கூடிய ஒரே ராசி ரிஷப ராசி நாங்க உணவு பிரியர் எப்படி உணவு பிரியர் கலை பிரியர் இதெல்லாம் உங்கள நான் சொல்லுவேன் ஏன்னா நீங்க அந்த உங்களுக்குள்ள ஒரு மனசுக்குள்ள ஒரு ஆசை தோணும் பாத்தீங்களா அதாங்க செம்மையா வழுவாங்க ரிஷப ராசிக்காரங்க எவ்வளவோ ஆசை மனசுக்குள்ள வச்சிருப்பாங்க தெரியுங்களா அதை வெளியில சொல்ல மாட்டாங்க ஆனா சொன்னனா இவங்க சொல்லி அதை வெளியில கொண்டாடக்கூடிய திறமை இவங்கிட்ட
3:08 இருக்குது. இவள நிறைய திறமை உள்ளுக்குள்ள புதைஞ்சிருக்குங்க இத நோண்டுனாவே ரிஷப ராசிக்கு பெரிய அளவுக்கு வந்துருவாங்க தெரியங்களா நீங்க கேட்டு பாத்துக்கங்க ரிஷபனாவே ஒரு கலை கற்பனை ஆசை நிறைய சிந்தனை ஓடுங்க இவள்ட்ட புடிச்சதே இப்படிதான் குடும்பம் குடும்பம் குடும்பம்ஃபேமிலி இதை பத்தியே சிந்திப்பாங்க ரொம்ப ஒழுக்கமா இருப்பாங்க அடாவடித்துனா இவங்கிட்ட இருக்காது இதாங்க ஆனா கொஞ்சம் உணர்ச்சி வசப்படுவாங்க கொஞ்சம் தன் குடும்பம் கொஞ்சம் சுயநிலை மட்டும் நிறைய இருக்கும் மத்தபடி எல்லாமே இவங்க கேரக்டர் சூப்பர் கேரக்டர். அப்படிப்பட்ட ரிஷப ராசி என்பர்களுக்கு 11 ஆம் இடத்தில சுக்கிரன் உச்சம் மகா நல்ல பயங்கரமான யோகத்தில மகாலட்சுமியுடைய அனுக்கிரகம் உங்களுக்கு கிடைக்குது இந்த ஒரு மாசம் மட்டும்தான் இந்த வேலை எல்லாம் நீங்க பார்க்க முடியாது. இந்த ஒரு மாசத்துக்குள்ள என்ன வேணாலும் உங்க வாழ்க்கையில நடக்கும் பாத்துக்கங்க. இங்க
3:54 லைப்ல அனைவருமே ஜெயிக்கணும். ஏதோ ஒரு துறையில இருக்கலாம் பெரிய லெவலுக்கு வரணும் ஆசை உள்ளவங்க கண்டிப்பா இந்த நேரத்தை நீங்க மிஸ் பண்ணிடக்கூடாது. ஏன்னா ஈஸ்வர பெருமானுடைய சனி பகவானை சேர்ந்து சுக்கர பகவான் நட்பு கிரகத்தோட இணைஞ்சிருக்கிறாரு. எப்படி சுக்கிரன் சனி ராகு கீதை எல்லாம் ஒரு அணியில சேர்ந்தவங்க. அப்ப நட்பு கிரகத்தோட சேர்ந்து இருக்கும் போது அதுவும் குருவுடைய வீட்டில பணம் பொருள் நகை வீட்டில உட்கார்ந்து இருக்காரு அதனாலதான் இந்த வீடியோ நீங்க மிஸ் பண்ண கூடாது நான் சொல்றேன். எல்லாருமே ஜாதகத்தை எடுத்து செக் பண்ண சொல்லுங்க கண்டிப்பா லாபமோ வருமானமோ ஒரு பெரிய லெவலுக்கு போக போறீங்க ஏதோ ஒரு விஷயத்துல சாதிக்க ரெடியா இருக்க போறாங்க ரிஷப ராஸ்க இதை விட்டறவே கூடாது இந்த நாளை மட்டும் எத்தனை பேர் வாழ்க்கையில ஜெயிக்கணும் வெறி
4:41 இருக்கோ அனைவருமே இந்த வீடியோ மிஸ் பண்ணிடாதீங்க உங்க லைப்ல துன்பத்தை தூக்கி எறிஞ்சு நன்மையை கொண்டு அங்க யாருமே கருமா இல்லாம இந்த கலியுகத்தில பிறக்க முடியாது நல்லா தெரிஞ்சுக்கங்க நம்ம எல்லா எல்லாருக்குமே ஒரு கர்மா வேலை செய்யும் எப்ப சொல்லுவாங்க தெரியுமா உங்க ஜாதகம் பார்க்க சொல்லுவாங்க இத்தனை வயசுல இத்தனை தேதியில இந்த கிரகம் உங்களுக்கு யோகமா இருக்குங்க இது யோகமான நேரம் வந்துருச்சுக்கங்க இந்த தேதி இருந்து இந்த தேதி வரை கொஞ்சம் கவனமா இருங்க உங்களுக்கு நேரம் சரி இல்லை பிறப்பில இருந்து இப்படிதான் பார்த்திருப்பீங்க கஷ்டம் துன்பம் நிறைய பேர் கேட்டு பாருங்க யாருக்குமே சரி நம்ம ஜெயிக்கணும்னா கண்டிப்பா ஒரு விஷயம் பண்ணும்போது கண்டிப்பா ஜெயிப்போங்க நம்ம அடுத்த கட்ட ஜெயிக்கணும்னா கண்டிப்பா இந்த வீடியோ மிஸ் பண்ணிராதீங்க எல்லாத்துக்கும் ஷேர் பண்ணா உங்களுக்கு எல்லா கிரகமும் நல்லா இருக்கு லாபத்துல நிக்குது அதனாலதான் நான் ரிஷப ராசிக்கு இந்த வீடியோ மிஸ் பண்ணிட கூடாது நான் சொல்றேன். சனி பவனை இணைஞ்சிருக்காரு.
5:28 நிறைய பேருக்கு பாருங்க கடன் இல்லாத ஆலை இல்ல நீங்க கேட்டுக்கங்க. ரிஷப ராசியில யாருக்கு ஜாத தசாபுத்தி சரி இல்லையோ கடன் பிரச்சனை இல்லாத ஆளே கிடையாது. பெருங்கொண்ட பணத்தை இழந்திருக்கணும் மூத்த சகோதர சகோதரி ஒரு லாபம் வருமானம் இன்கம் ஏதோ ஒரு பெரிய ஒரு ஆசை தடப்பட்டுச்சு. இவர் கிடைக்கக்கூடிய ஆசை ஒரு விஷயம் தடங்கள் ஆகிட்டு இருக்கு நீங்க கேட்டுக்கங்க சும்மா கேளுங்க ஒரு மாசம் ரெண்டு மாசமா இருங்க. ஒரு மாசம் மேக்ஸிமம் இந்த ஒரு மாசமா கேளுங்களே ஆமாபாங்க ஜாமீன் போட்டு மாட்டிக்கிட்டேன். சகோதர ஒரு சகோதர ஒரு மனவார்த்தம் வந்துச்சு. ஒரு சொத்து பிரச்சனை வந்துச்சு. ஒரு டாக்குமெண்ட்ல பெருசா ஒரு பெருங்கொண்ட பணத்துல எனக்கு இஸ்யூ வந்துச்சு. எனக்கு இட பிரச்சனை இருக்கு. சோ மேக்ஸிமம் அப்பாவோட சொத்து அம்மா சொத்துல வில்லங்க இருந்துச்சு இதெல்லாம் கேட்டா சொல்லுவாரே இத மறுப்பே சொல்ல முடியாது. வீடு கட்டி குறை நிக்குது கேட்டு பாத்துக்கங்க. வீடு, வண்டி, வாகனத்துல இப்ப செலவு வச்சிருக்கணும் இல்ல வந்துருக்கணும். இல்லன்னு வச்சுக்கோங்க
6:15 நாலாம் இடத்துல என்னன்ன வீடு இடம் பூமி நம்முடைய சோல்டர் பகுதி கை கால் அடி போற இதுவா மாதிரி ஒரு சின்ன செலவ பண்ணிருப்பாங்க ஏன் கால்வலி ஒரு சில பேர் இருக்குமே மருத்த சொல்லல பண்ணிருப்பாங்களே கேட்டு பாருங்க பணம் பொருள் நகை சேமிப்புல கொஞ்சம் கம்மியா இருந்திருக்கும் இதெல்லாம் நிறைய பேரு கேட்டா ரிஷப ராசி மறுப்பே சொல்ல முடியாது ஏன்னா கோச்சார கிரகங்கள் அப்படி இருந்துச்சு அதனால நான் சொல்றேன் இது எல்லாத்துக்கும் நான் சொல்லல யாருடைய ஜாதகத்தில கிரகமைப்பு திசாபுத்தி சொன்ன பிறந்த நேரம்தான் உங்க வாழ்க்கைய தீர்மானம் பண்ணுது யாருக்கு திசாபுத்தி சரி இல்லையோ நான் சொன்ன விஷயத்தை கேட்டு பாருங்க இதுல மறுப்பே சொல்ல முடியாது குழந்தைகளுக்கு மருத்துவ செலவு பூர்வீசத்தில ஒரு பிரச்சனை சகோதர சகோதர ஒரு மனவருத்தம் பெருகொண்ட மனத்தில ஒரு ஒரு பிரச்சனை படிப்புகளில் ஒரு மந்தமான தன்மை தொழில்ல ஒரு மந்தமான தன்மை இதெல்லாம் கேட்டா நிறைய பேர் அடுக்கா சொல்லுவாங்க ஏன்னா நமக்கு நிறைய ரிஷப ராசிக்காரங்க நமக்கு நிறைய ஜாதகம் கொடுத்தாங்க இப்ப சுக்கரன் வராரு எப்படி உச்சமான சுக்கிரன்
7:01 ஒரு மனிதனுக்கு ஆசை இல்லாத மனிதன் சுக்கர பகவான் தாங்க ஆசைய காரக்கூடிய சுக்கர பகவான் அடுத்து பாருங்க ஆடம்பர சொகுசுக்காரு சுகசுங்கள திடீர்னு ஒரு மனிதனுக்கு யோகம் அடிக்குதுனா அது சுக்கரனுடைய விளையாட்டு பெருங்கொண்ட பணத்து குருங்க ஏன்னா குருவுடைய வீட்ுலதான் சுக்கிரன் உச்சமாகுறாரு அதனாலதான் ஏதோ பெருசா ஒரு விஷயத்தை நீங்க சாதிக்க போறீங்க இந்த வீடியோ நீங்க மிஸ் பண்ணிறவே கூடாது. இது உங்க வாழ்க்கையில ஏதோ ஒரு இந்த 25 இந்த 30 நாளுக்குள்ள ஒரு திருப்பு முனையா இருக்கும் 25 நாள் தான் இந்த கிரக பெயற்சி கண்டிப்பா உங்க வாழ்க்கையை திருப்பி விட்டுரும். திடீர்னு ஒரு மனிதனுக்கு யோகம் வர சொல்லவாங்க. இப்ப இந்த நேரம் ரிஷப ராசிக்கு 100ுக்கு 100% வேலை செய்யும். உங்க ஜாதகத்துல தசா புத்தி நல்லா இருந்தா கண்டிப்பா பர்பெக்ட்டா வேலை செய்யும் பாத்துக்கங்க நான் முதல் பழனை என்னம சொன்னேன் உங்களுக்கு திருமணம்
7:47 நடக்காம திருமணம் முடிஞ்சிருங்க நிறைய பேரு பாருங்க திருமணத்தை பத்தி பேசுவாங்க நிறைய பேர் திருமண வாழ்க்கை இதான் பொண்ணு மாப்பிள்ளும் பிக்ஸ் ஆகி நின்னுச்சு பாத்தீங்கன்னா இப்ப பிக்ஸி நிக்காது இப்ப திருமண வாழ்க்கை சூப்பரா இருக்கும் பாருங்க அதான் சொல்லல அழகான மனைவி அழகான கணவர் இப்ப அமைப்பா இருக்கு அவ்ளோத ஏதோ ஒரு காசு பணம் உங்களுக்கு வரப்போகுது நகையோ பணமோ பொருளோ வாங்க போறீங்க ஆனா காசே இருக்காதுனா கடன் வாங்கி வாங்குவீங்க இப்ப அது நேரம் உங்களுக்கு வேலை செய்யும் இல்லன்னா நகைய அடக வச்சு காசு வாங்குவீங்க எப்படி நகைய வச்சு காசு வரும் இல்ல புதுசா நகை வாங்கு யாரு சரி இல்லையோ குரு சரி இல்லையோ நகைய அட வைக்கிறாப்பல கொண்டு போகும். யாருக்கு குரு யோகமா இருக்கோ இப்ப நகைய வச்சு நக காசு கொடுத்து நகை வாங்குவாங்க நல்லா பாருங்க பொருள் நகை சேமிப்பு பொருளாதாரத்துல பயங்கரமா வெற்றியா இருக்கு ஏன்னா உங்களுக்கு அவர்தான் ராசிக்கு அதிபதி ஆறாம்
8:32 வீட்டுக்கு இப்ப வேலை கிடைக்காதா வேலை பப்ரொமோஷன் போயிருக்கணும். நான் 10 கம்பெனிக்கு வேலை அப்ளிகேஷன் பண்ணிருக்கேன். 20 கம்பெனிக்கு வேலை அப்ளை பண்ணிருக்கேன் என்னையே ஏந்தில ரெண்டு மாசமா இன்னைக்கு ஓரம் கட்டுறாங்க. வேலை இல்லாம ரொம்ப நாள் வீட்ல இருக்கறேன். ஜாத தசாபத்தி இதல்லாம் கேட்டு பாருங்க ஆமான்னு சொல்லுவாங்க. இப்ப ப்ரமோஷன வேலை சூப்பரான வேலை நல்ல வேலை அனுகூலமா வேலை ரிஷப ராசி காத்திருக்கு ராஜா. சரியாந்தர வேலையான ஒரு ஒரு பதவி உயருக்கு நீங்க போக போறீங்க. கவலையே படாதீங்க. அது வெளிநாட்டுல வேத பாசம். நீங்க வெளியூர்ல எங்க வேலை பாத்தாலும் சரி வேலை உத்தியத்துல ஒரு பெருசா சாதிக்க போறீங்க. வீடு, வண்டி, வாகனம், கார், பங்களா எல்லாமே இப்ப வாங்கி ஆகணும். அதுக்கான நேரம் வேலை செய்யும் பாத்துக்கங்க. அந்த சொத்து பிரச்சனை சரியாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும் நிறைய பேர் வெளிநாட்டு வெளிய உள்ளவங்கல்லாம் லாட்டரி யோகம் அடிக்கும் அடிக்கும் அடிக்கும். இது 100ுக்கு 100%
9:18 அடிக்கலனா திருப்பி கேளுங்க. அதுக்காண்டி அதுலயே பணத்தை போட்டு விரையம் பண்ணாம ஜாதகத்தை பாத்து மூவ் பண்ணுங்க. ரிஷப ராசி லாட்டரி யோகம் உண்டு. தாய் தந்தை உடம்பு ஆரோக்கியம் நல்லா இருக்கும். தொழில சாதிக்க கூடிய யோகம். சூப்பரா இருக்கும் பாருங்க. பெண்களுக்குெல்லாம் மிக பெரிய வெற்றிய கொடுத்துருவாரு. மெயினா பாருங்க கலைத்துறை சூப்பரா இருக்குங்க. ஒன்னு கலைத்துறையில எத்தனை பேர் கலைத்துறைல எந்த ஒரு கலையில இருந்தாலும் சரி நீங்க பெரிய அளவுலுக்கு வருவீங்க. இது கன்பார்ம் நடக்கணும் இந்த 25 நாள்ல படிப்பு கல்வி, கம்ப்யூட்டர் சார்ந்த வேலை, ஐடிஐஃபீல்ட், இரும்பு சார்ந்த வேலை, நெருப்பு சார்ந்த வேலை, எலக்ட்ரிக்கல்ஃீல்ட் நல்லா பாத்துக்கணும். யூனிபார்ம், டிரைவர் வேலை எல்லாம் நீங்க இருக்கணும். ஓடி ஓடி உழைக்கக்கூடிய நபர்கள் எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கு நேரம் பாத்துக்கங்க. பெண்களுக்குல்லாம் மிகப்பெரிய வெற்றிய கொடுத்துருவார். அப்ப எந்த ஒரு உடம்பு ஆரோக்கியம் மருத்துவ செலவு இதுக்கு முன்னாடி நிறைய இருந்திருக்கும் இனிமே இருக்காது ராஜா பாத்து பெண்களுக்கு நல்ல ஒரு வெற்றி வரும்
10:04 நட்சத்திர பலன் பா்க முதல் நட்சத்திரம் என்ன வரும் சொல்லுங்க இதை சொல்ல மறந்துறே அரசாங்கத்துல அரசியல்ல பெரிய லெவலுக்கு போகக்கூடிய நேரம் வருது அரசாங்க வேலைக்கு எழுதக்கூடிய மாணவனா படிப்புகள் பத்தி கவலைப்படாதீங்க சாதிக்க சாதிக்கூடிய நேரம் கண்டிப்பா வேலை செய்யும். இதுல வரக்கூடிய முதல் நட்சத்திரம் பலம் பாப்போமா நட்சத்திரத்தை எடுத்து பார்க்கும்போது கார்த்திகை நட்சத்திரம் நீதி நேர்மை கண்ணியம் கட்டுப்பாடு உலக்கமான குணம் திறமையான குணம் எல்லாமே அறிவான குணம் சூப்பரா இருக்கும். முருகபெருமான் உங்கள் பக்கம் நீங்க கவலையே படாதீங்க எப்படி முருகபெருமான் உங்கள் பக்கம் நல்லா பாருங்க ஈஸ்வர கிரகமான சூரிய பகவான் பாருங்க சுக்கர பணம் தொடரார். அப்ப பெருங்கொண்ட இதுக்கு முன்னாடி பாருங்க தொழிலோ உத்தியோகமோ வருமானமோ காசு பணத்தை இழப்புகளோ மாமனார் மாமி ஒரு மனவருத்தமோ
10:49 எப்படிந்த தடங்களோ தாமதோ திருமணத்தை தடையோ வேலை உத்தியோகம் கிடைக்காம எத்தனை பேர் இருந்தாலும் சரி அவங்க வேலை உத்தியோகத்தில பயங்கரமான ஒரு லெவலுக்கு போக போறீங்க உங்க சொத்து பிரச்சனை சகோதர பிரச்சனை சகோதரி எந்த ஒரு பிரச்சனை இருந்தாலும் சரி அந்த பிரச்சனைக்கு ஒரு முற்றி புள்ளி வைக்க போறீங்க ஏன்னா அவர் சனி பகவானும் சுக்கிர பகவானும் சனியோட சாரத்துல உங்களா ஒன்பதாம் பத்தாம் வீட்ட அதிப போறதுனால பட்டம் பதவி புகழ் அந்தஸ்து கௌரவம் தொழில் உத்தியோகத்தில ஒரு பெரிய அளவுல கொண்டு கண்டிப்பா உங்கள வச்சிருவார் அப்ப இங்க கெட்டது இல்லை நிறைய நல்ல விஷயம் சூப்பரா வெற்றியா அழகா உடாந்துருக்கு பாருங்க கார்த்தி அரசியல் அரசாங்கம் எல்லாமே சூப்பரா ஒரு பெரிய லெவல் போயிருவீங்க நல்ல ஒரு மாற்றம் வேலை ஊத்தி தொழில நல்ல ஒரு மாற்றம் அடுத்து பார்த்தீங்கன்னா கார்த்திக ரோகினிஸ்ரம்
11:35 ரொம்ப ஆசைப்படுவாங்க நிறைய கற்பனை பயங்கரமா இருக்கும் பயங்கரமான திறமையான குணம் ஆசை அரசக்கூடிய குணம் குடும்பத்தை தாய் தந்தை மாதிரி பொறுப்பா எடுத்து நடத்தக்கூடிய குணம் பொய் சொல்லாத ஒரு நல்ல குணம் நம்பி போங்க ரோகினி சொன்னா பாசத்தை மட்டும் கொடுத்து பாருங்க நீங்க அவங்க கொடுக்கற பாசம் அளவுக்கு அதிகமா இருக்கும் அன்பை பொழியக்கூடிய ஒரே நட்சத்திரம் ரோகிணி ரோகிணிதாங்க இப்ப பாருங்க உங்க அன்புக்குத்த அனுகூலம் வரப்போகுது பாருங்க வேலை உத்தியோகம் எடுக்கக்கூடிய முயற்சி சகோதர உறவு சகோதரி உறவு வண்டி வாகனம் வீடு கட்ட குடியோகம் வேலை உத்தியத்துல பயங்கரமான ஒரு ப்ரமோஷன் எப்படி கலைத்துறை கற்பனையான துறை எல்லாலயும் சாதிக்க ரெடியா ரோகி நட்சத்திரம் உடம்பு ஆரோக்கியத்துல மருத்துவ சொல்ல வராது நல்ல ஒரு மாற்றம் வரும் நல்ல ஒரு எதிர்காலத்தை நோக்கி நீங்க பயன் பண்ணிரும் சுக்கிரன் உச்சத்துல
12:22 இருக்கா கண்டிப்பா ரோகி அனைவருக்குமே செம்மையான யோகம் இருக்கு பாத்து அடுத்து மிருகஸ்ரீடத்த எதுமே தைரியமான குணமும் தன்னம்பிக்கையான குணமும் ஒழுக்கமான குணமும் திறமையான குணமும் டேலண்டான குணமும் நிறைய இருக்கும் நீங்க எடுத்துக்கங்க மிருகசத்தில பிறந்தா தைரியம் தன்னம்பிக்கைதான் ஸ்ட்ரைட் பார்வர்ட் தான் இனிமே எது வந்தாலும் நீங்க பயப்படாதீங்க எல்லா எல்லாமே நல்லதா மட்டும்தான் உங்களுக்கு வரும். படிப்பு கல்வி நல்லா இருக்கும் வேலை உத்தியோகம் நல்லா இருக்கும் வெளிநாடு யோகம் நல்லா இருக்கும் வெளியூர் யோகம் நல்லா இருக்கும் தொழில் உத்தியோத்தனால ஒரு மாற்றம் வரும். ஏன்னா உங்களுடைய நட்சத்திர அதிபதி பத்தாம் இடத்துல இருக்கும்போது சொந்த கால நிக்க என்னத்தை தூண்டும். ஏன்னா யூனிஃபார்ம் படல பா்கறவங்க எலக்ட்ரிக்கல்ஃபீல்ட் மெக்கானிக்கல்ஃபீல்ட் நெருப்பு சார்ந்த வேலை ஷேர் மார்க்கெட்டிங் கமிஷன் வியாபாரம் இடை கொடுத்து இடம் வாங்குறது ரியல் பிசினஸ் பண்ணக்கூடிய நபர்கள் அனைவருக்கும் சொல்றேன் நல்ல ஒரு டைம் பக்கா வேலை செய்யும் பாருங்க எத்தனை பேர் யூனிஃபார்ம் விடல பாத்தா மருத்துவ துறையா
13:08 இருக்கட்டும் நிறைய பேர் சாதிக்க போறீங்க பயங்கரமா நீதியான குணம் நேர்மையான குண நிறைய விஷயத்தை சாதிக்க கூடிய தேடி வருது. வரக்கூடிய சுக்கிர பகவானுடைய கிரக பெயற்சி ரிஷப ராசியை பொறுத்தவரை கலக்கட்டக்கூடிய காலமாகவே அமைகிறது.