0:00 அள்ளும் பகலும் ஆண்டவனை துணைய என்று வாழும் ரிஷப ராசிக்கு வணக்கங்க. ஒரு மனுஷன் வாழணும்னா அவனுக்கு நாக்கு சுத்தம் இருக்கும். வாக்குதான் வாழ்க்கை இந்த கூற்றுப்படி எடுத்த காரியங்களையும் கொடுத்த வாக்கையும் காப்பாற்ற உசரையும் கொடுக்க தயங்காத ரிஷப ராசிக்காரன் உங்களை பொறுத்தவரைக்கும் தன்னுடைய உழைப்பு தனக்கு பயன்படுதோ இல்லையோ தன்ன உழைப்பை மத்தவங்களுக்காக பயன்படுத்தது ரிஷபம்தான் தன்ன உழைப்பால மத்தவங்களை வாழ வைக்க கூடியவங்க யாருக்கு வாக்கு கொடுத்தாலும் சரி அதன்படி நடந்துப்பாங்க. அதேபோல மத்தவங்களும் நடந்துக்குங்கறதுல எதிர்பார்ப்பு ரிஷபத்திரிக்கு உண்டு. அப்படி அவங்க சொல்படி நடந்துக்கலனா கோவம் வரும். ஏன்னா இவங்க வந்து தன்மானம் மிக்கவாங்க. எப்பேர்பட்ட சூழ்நிலை வந்தாலும் சரி
0:45 மத்தவங்குடைய மனசு புண்பாடாதபடி பேசுவதுல வல்லவர்கள். உங்களை பொறுத்தவரைக்கும் இந்த மாதிரி குணநலம் இருந்தா நல்லா இருப்பாங்கன்னு நினைக்கிறத விட இந்த மாதிரி குணநலங்களால மட்டும்தான் ரிஷபம் இதுநாள் வரைக்கும் படாத பாடு பட்டுட்டு இருக்கு. யார் ஒருத்தங்க அடுத்தவங்க நல்லா இருக்குு நினைக்கிறாங்களோ அவுடைய வாழ்க்கை நல்லா இருக்குமா இன்னைக்கு நல்லதுன்னு போனா என்ன வருது கெட்டதுதான் வருது ரிஷபத்திற்கு அப்படிதான இப்ப வரைக்கும் வாழ்க்கை இருக்கு உங்களை குறை சொல்லாத ஒரு வாயை சொல்ல முடியுமா உங்களை ஒதுக்கி வைக்காத ஒரு உறவை சொல்ல முடியுமா அசிங்கப்படுத்தாத அவமானப்படுத்தாத ஏதாவது ஒரு ஆள உங்களால கை காட்ட முடியுமா? இப்படி இருந்தாலும் இதுநாள் வரைக்கும் எல்லாரையுமே இழுத்து பிடிச்சு அரவணைச்சு ஆதரவு கொடுத்து வாழ்க்கையை நகர்த்தக்கூடிய கஷ்ட காலத்தை பொறுத்து கொள்ளக்கூடிய ரிஷிபத்திற்கு
1:31 தலைப்பு பார்த்திருப்பீங்க. சனி பகவானுடைய வக்கர பெயிற்சியினால ராஜாதி ராஜயோகம் உங்களுக்கு கிடைக்கப்போகுது. ராஜ வாழ்க்கை மகா பொற்காலம் இது எல்லாமே ரிஷபத்திற்கு கிடைக்கப்போகுது. இதன் காரணமா சுப பலன்கள் கிடைக்கப்போகுது. அதிஷ்டகார ராசிகளாக நீங்க வளம் வர போறீங்க. நிதி ரீதியா வணிகம் ரீதியா தனிப்பட்ட வாழ்க்கையிலுமே வெற்றியாளர்களாக வளம் வர போறீங்க. இப்ப என்ன பண்றாரு சனீஸ்வர பகவான் மீன ராசியில பெயற்சி அடைஞ்சிருக்கார். வரக்கூடிய ஜூலை மாதம் 13 ஆம் தேதி சனி பகவான் மீன ராசியிலே வக்கிரகதிக்கு மாறப்போறார். வக்கிரம்னா என்ன? முன்னோக்கி நகரக்கூடிய சனீஸ்வர பகவான் பின்னாடி நோக்கி நகரக்கூடிய நிலைதாங்க வக்கரகதினு சொல்றோம். சோ அடுத்த 138 நாட்கள் சனீஸ்வர பகவான் மீன ராசியில வக்கர நிலையில் தான் பயணிக்க போறார். அடுத்து வரக்கூடிய
2:16 நவம்பர் 28ஆம் தேதி வரைக்கும் இவர் இப்படி பயணம் பண்ணி அதுக்கப்புறம் மீன ராசிக்கு நேரடியா திரும்ப போறார். இந்த சனீஸ்வர பகவானுடைய இயக்கத்தின் காரணமா மாற்றத்தின் காரணமா பல ராசிகளுக்கு நல்ல நேரம் தொடங்க போகுது அதிலயும் ரிஷப ராசிக்கு அதிஷ்டம் நிலைக்க போகுது. எப்படின்னா பயணங்கள் நல்ல பலன்களை கொடுக்கும். நிதிநிலை வலுவா இருக்கும் பணவரவு அதிகமாகும் நல்ல செய்திகள் கிடைக்கும். வணிக ரீதியா உங்களுடைய நிலைமைங்கிறது வலுவா இருக்க போகுது. எல்லாத்துக்கும் மேல நடக்கறது எல்லாமே உங்களுக்கு சாதகமான பலன்களை கொடுத்த முடியும். எதிரிகள் எல்லாம் உங்களுக்கு தீங்கு செய்ய முடியாம தணறி நிக்குவாங்க இல்ல விலகி ஓடுவாங்க. புரியுதுங்களா அதுவும் ஆளும் கட்சியில் இருக்கக்கூடிய அரசியல்வாதிகளுக்கு உங்களுக்கு ஆதரவு கிடைக்கும் வருமானம் அதிகமாகும். உயிர் அதிகாரி கிட்ட உத்தியோக
3:02 பணிகள ஆணுக்கும் சரி பெண்களுக்கும் சரி உதவி கிடைக்கும். குழந்தையுடைய ஆரோக்கியத்தில் மேம்பாடு இருக்கும். கல்வியில வெற்றி கிடைக்கும் வருமானம் அதிகரிக்க வாய்ப்பு இருக்கறதுனால நீங்க நினைச்ச மாதிரி எல்லாம் வாழ்க்கையை சீரும் சிறப்பும் மாத்திக்க போறீங்க. தொழில் ரீதியாவுமே நல்ல முன்னேற்றத்தை பார்க்க போறீங்க. வியாபாரத்தில கூட்டு முயற்சிகள்ல் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகமாகும் மரியாதை அதிகரிக்கும். இது மட்டுமில்லைங்க ஒட்டுமொத்தமா சனீஸ்வர பகவானுடைய அருள் ஆசியினால அடுத்த 138 நாட்கள்ல் உங்குடைய வாழ்க்கையில நீங்க காணாத உயர்வை பார்க்க போறீங்க. அதாவது தரிக்கெட்டு ஓடக்கூடிய வண்டி வாகனம் மாதிரி வாழ்க்கைங்கறது நம்ம கட்டுப்பாட்டடில இல்லாம போய்கிட்டு இருக்கு இல்லையா அதை சரி செய்யக்கூடிய வகையில சனீஸ்வர பகவான் உங்களுக்கு வரக்கூடிய பாதிப்புகளை தடுத்து நிறுத்த போறார் சூழ்நிலைகள் எல்லாமே சாதகமா இருக்க
3:49 போகுது. முடிக்கவே முடியாது நினைச்ச விஷயங்களை கூட இப்ப முடிச்சு காட்ட போறேன் பல சாதகமான நிலைகள் வரப்போகுது. வெளியூர் மற்றும் வெளியூர் தொடர்புடைய வெளிநாட்டு தொடர்புடைய நல்ல செய்திகள் உங்கள வந்து சேரும். அதேபோல நீங்க விருப்பப்பட்ட வீட்டிற்கு குடி பெயருவீங்க. சுகபோக வசதிகளை அனுபவிக்க போறீங்க. உங்களுடைய மதிப்பு மரியாதை அதிகமாக போகுது. உடல் உழைப்புக்கு ஏற்ற வருமானம் கிடைக்கப்போகுது. அனைத்து செயல்களுமே பொறுமையோடையும் நிதானத்தடையும் செய்து முடிக்க போறீங்க. உடைய ஆலோசனைங்கறது உங்களுக்கு பயனுள்ளதா இருக்கும். மத்தவளுக்கு மிகவும் பயன்படும். அதே மாதிரி உடல் ஆரோக்கியத்தில மேம்பாடு இருக்கு. உடல் பொலிவடையும். இதோட உங்களை ஏமாத்தணும்னு நினைச்ச நண்பர்களா இருக்கட்டும் உறவுக்காரங்களா இருக்கட்டும் அக்கம் பக்கத்தில இருக்கவங்களா இருக்கட்டும் யாராக இருந்தாலும் சரி அவங்குடைய பாச்சா உங்ககிட்ட பழிக்காது.
4:35 ஏமாத்த நினைச்சவங்க ஏமாத்துறவங்க எல்லாம் ஒழிஞ்சு போக போறேன். சிரமம் பார்க்காம சீரும் சிறப்புமா வருமானத்தை பெருக்க போறீங்க. சுப காரியங்கள் குடும்பத்தில அதிகமா நடக்க போகுது. குழந்தைகள் எல்லாம் ஒரு சிலர் வந்து வெளிநாட்டுக்கு அனுப்பி படிக்க வைக்க போறீங்க. உங்குடைய முக்கியமான திட்டங்கள் எல்லாமே இந்த காலகட்டத்தில் நிறைவேற போகுது. சொல்லப்போனா ஆசைகள் ஒவ்வொன்றா நிறைவேறப்போகுது. அதேபோல தொழில் செய்றவங்க ஆண்களோ பெண்களோ என்ன தொழில் செய்தாலும் சரி ம்மா நான் நல்லா வந்துரு பால் வியாபாரம் பண்றேன் காய் வியாபாரம் பண்றேன் அதுவும் தொழில்தாங்க எந்த தொழில் செய்தாலும் சரி 100 ரூபா வருமானம் வரக்கூடிய தொழிலா இருக்கட்டும் இல்ல 100 கோடி வரக்கூடிய தொழிலா இருக்கட்டும் உங்களுக்குடைய சங்கடங்கள் எல்லாமே நீங்கி முன்னேற்றகரமான திருப்பங்கள் உண்டாகப்போகுது அதேபோல கடன் வாங்கி கஷ்டப்பட்டுருக்கவங்க கடனை திருப்பி அடைத்து புதிய சேமிப்புகள்ல் ஈடுபடுவீங்க நேர்முக மறைமுக எதிர்ப எல்லாமே ஒழிஞ்சு
5:22 போகுது. உத்தியோக பணிகளை பொறுத்தவரைக்கும் உங்களுடைய கோரிக்கைகளை மேல் அதிகாரிங்க உடனே ஏத்துப்பாங்க. அத செஞ்சு கொடுப்பாங்க. அலுவலகத்தில அனுகூலமான சூழ்நிலை இருக்கு கூட வேலை பா்கறவங்க நட்பா இருப்பாங்க. உங்களுக்கு இருந்த இடையூறுகள் எல்லாமே விலகி போகுது அப்படியே ஒரு இடையூறு வந்தாலும் அதை பெருசா பொறுப்படுத்தாம தீர்க்கமா செயல்பட போறீங்க. பண வரல இந்த சிறுதடைகள் கூட மறைந்து போகுது. உழைப்புக்கேற்ற ஊதியத்தை பெறுவதில் எந்த ஒரு குறையுமே இருக்காது. விரும்பி இடமாற்றம் கிடைக்கும். உடைய வேலையில உடைய திறன்ங்கறது பழிச்சிட போகுது. வியாபாரிகள பொறுத்திருக்கும் திட்டங்கள் அனைத்துமே நல்ல லாபத்தை கொடுக்க போகுது. கொடுக்கல் வாங்கலமே சிறப்பா இருக்க போகுது. இது மார்க்கெட்டிங் துறையில இருக்கறீங்க. ஒரு சேல்ஸ் எக்ஸிகியூட்டிவா இருக்கீங்க. ஏதாவது ஒரு துறையில இருப்பீங்க இல்லையா உங்களுக்கு உங்குடைய வேலையில நல்ல வளர்ச்சி இருக்குங்க. இதோட திறமையா
6:08 செயல்பட்டு வியாபாரத்திலும் சரி பணியிடங்களும் சரி கௌரவம் அந்தஸ்து உயர போகுது. அடுத்ததா அரசியல்வாவியில பொறுத்தவரைக்கும் தொண்டர்கள் கிட்ட ஆதரவு பெருகி நிக்குது. எதிரிகளால உங்களுக்கு இருக்கக்கூடிய கஷ்டங்கள் எல்லாமே மறையுது. கண் முழிச்ச மாதிரி தீர்க்கமா செயல்பட்டு நினைச்சத சாதிக்க போறீங்க. கட்சி தலைமை கிட்ட நல்ல பெயரை காப்பாத்திக்க போறீங்க. உங்களை பத்தின சண்டை சச்சரவை எல்லாமே மறையுது அடுத்த கலைத்து இருக்கவங்க கடினமா உளர்ச்சி உங்க துறைகள்ல் வெற்றி வகை சூட போறீங்க. குறிப்பிட்ட வேலையை குறித்த காலத்துக்குள்ள முடிச்சுக்க போறீங்க. உங்குடைய திறமைகளை வந்து மக்கள் ஏத்துப்பாங்க. அதே சமயம் உங்களுடைய வெளி வட்டார பழக்க வழக்கங்களை கவனமா இருந்துக்கோங்க. ஏன்னா பெயரும் புகழும் வர வரதான் நம்ம கவனமா இருக்கணும். அதேபோல சக கலைஞசிர்களை அனுசரிச்சு நடந்துக்கோங்க. அடுத்து பெண்மணிகளை பொறுத்தவரைக்கும் எதை செய்யறதுக்கு முன்னாடி சரி எதை
6:54 பேசுறதுக்கு முன்னா சரி நல்லா யோசிச்சு செயல்படணும் நல்லா யோசிச்சுதான் வார்த்தைகளை பயன்படுத்தணும். அதேபோல கணவர் கிட்டயும் சரி, குடும்பத்தார் கிட்டயும் சரி விட்டு கொடுத்து நடந்துக்கோங்க. இல்லத்துல திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து நடக்கும். யாரு கிட்டயுமே மனம் திறந்து பேசாதீங்க. அது குடும்ப உறவுகளாக கூட இருக்கட்டும். உங்களுடைய கடமையை மட்டும் சரிவர செஞ்சிுட்டீங்கன்னா போதும். வெற்றிகள் தொடரும். பொன்பொருள் சேரும். உங்க பெயரை சொத்து வாங்கக்கூடிய அளவுக்கு வசதி வாய்ப்புகள் பெறும். அடுத்து மாணவ மணிகள். கடுமையா உழைச்சு படிக்கிறதுனால நல்ல மதிப்பெண்களை பெறுவீங்க. சிலர் வந்து வெளியூர் மற்றும் வெளிநாட்டுக்கு கல்வி பயல் எடுறதுக்கான வாய்ப்பு இருக்கு. மனசுல இருந்த குழப்பங்கள்ல இருந்து விடுபட போறீங்க. தீய நண்பருடைய நற்பை துண்டிக்க போறீங்க. வெளிட்டிலுமே சாதிச்சு காட்ட போறீங்க. சோ இதுவரைக்கும் பார்த்தது ரிஷப ராசிகாளுக்கு இந்த சனிபகனுடைய வக்கர பயிற்சிங்கிறது எந்த மாதிரி பொது
7:40 பள்ளங்களை கொடுக்க போகுதுங்கிறத சுருக்கமா சொல்லிருக்கேன். இதை தாண்டி சனீஸ்வர பகவான் உங்களுக்கு தரக்கூடிய 15 பலன்களை லிஸ்ட் போட்ட மாதிரி சொல்றேன் கேட்டுக்கோங்க. இவரால இனி உங்களுக்கு கஷ்டங்கள் இருந்திருக்கும். அதுவும் ஒரு கஷ்டம் ரெண்டு கஷ்டம் இல்ல. பலவிதமான கஷ்டங்களையும் அழுத்தங்களையும் பார்த்திருப்பீங்க. அந்த நிலை மாறுது. குடும்பத்தில நிம்மதியும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்க போகுது. இரண்டாவது விஷயம். சமுதாயத்துல பெரிய விஐபினுடைய அறிமுகம் கிடைக்கும். அதன் மூலம் பல ஆதாயங்களுமே உங்களுக்கு கிடைக்க போகுது. சொல்லப்போனா திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் உங்களை தேடி வரும். உங்களை ஆனந்தத்துல ஆழ்த்த போகுது. நாளாலும் விஐபிகா உங்களுக்கு அறிமுகமாவாங்க. உங்குடைய அந்தஸ்து உயர போகுது. சிலருக்கு புதிய பொறுப்புகள் தேடி வரும். மூணாவது விஷயம் குடும்பத்தில இதுவரைக்கும் இருந்து வந்த குழப்ப நிலை
8:27 மாறுது. வீட்ல குதுகளம் நிறைந்திருக்க போகுது. அதேபோல ரொம்ப நாளா திருமணமாகியும் குழந்தை பாக்கியம் இல்லை குழந்தை பெயருக்கு வாய்ப்பே இல்லைன்னு வருத்தப்பட்டு இருந்த தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். அதேபோல ரிஷப ராசிக்காரங்க வயதானா இருக்கீங்க பெற்றோர்களா இருக்கீங்க. உங்குடைய மகனுக்கோ மகளுக்கோ ஊரே மெச்சப்படி திருமணத்தை நடத்தி முடிப்பீங்க. அதேபோல நீங்க திருமண வயதில இருக்கீங்க அப்படினாக்க ஆண்களா இருந்தாலும் சரி பெண்களா இருந்தாலும் சரி ஊரே மெற்றக்கூடிய அளவுக்கு நல்ல வாழ்க்கை துணை அமையும். அதேபோல உங்க மகனுக்கோ மகளுக்கும் அயல்நாட்டில உயர்கல்வி அமையும். வேலை கிடைக்கும். அடுத்ததா நான்காவது பொருளாதாரத்தில பொறுத்தவரைக்கும் பணவரவுக்கு குறைவே இருக்காது. நீங்க பழைய கடன் பிரச்சனையை தீர்க்க புது வழி பெருக்கும். இருந்தாலும் என்னதான் நம்மகிட்ட பணம் இருக்கு அப்படின்னு சொல்லிட்டு ஆடம்பர செலவுகளை மட்டும்
9:12 செஞ்சிராதீங்க. முடிஞ்ச அளவுக்கு செலவுகளை கற்றுக்கொள்ள வச்சுக்கிட்டு சேமிக்க பாருங்க. இந்த சேமிப்புதான் பின்னாடி உங்களுக்கு பயனுள்ளதா இருக்கும். அடுத்து ஐந்தாவது விஷயம். இந்த பேச்சுங்கிறது இந்த சனீஸ்வரர் பகவான் உங்களுக்கு சில நேரங்கள்ல முன்கோபம் டென்ஷன கொடுப்பாரு ஆனா அது வந்து நிரந்தரமா இருக்காது மறைஞ்சிரும். அதேபோல ஆரோக்கியத்துல செரிமான பிரச்சனைகள் வரதுக்கு வாய்ப்பு இருக்கு. உணவு விஷயல ரொம்ப கவனமா இருந்துக்கோ. மத்தபடி தைரியமாக செயல்பட வைத்து சில முக்கியமான முடிவுகளை எடுக்க வைக்கிறார். அடுத்தா ஆறாவது பிள்ளைகளுடைய போக்குல கவனம் செலுத்துங்க. சில நாட்கள்ல தூக்கம் கெடும். அதேபோல பூர்வீக சொத்து பராமரிப்பு செலவுகளும் அதிகமாகும். இது பெருசா உங்களுக்கு தெம்பு கொடுக்கக்கூடிய வகையில தான் இருக்கும். அடுத்து ஏழாவது வண்டி வாகனத்தை இயக்குறப்போ இல்ல சாலையை கடக்குறப்போ கவனம் தேவை. அடுத்தா
10:00 சிலருக்கு அயல்நாட்டு பயணம் சாதகமா அமையும். எட்டாவது பொதுவாவே நம்ம எல்லாருக்கூடிய பயம் என்னன்னாக்க சனீஸ்வர பகவானை பொறுத்தவரைக்கும் நமக்கு பாதிப்புதான் கொடுப்பாருன்னு நாம வந்து நினைச்சிட்டு இருக்கோம். ஆனா இவர் வந்து பெரிய கழுதலை எப்பவுமே கொடுக்க மாட்டார். உங்களுக்கு ஒரு சில விஷயங்களை புரிய வைப்பார். அனுபவத்தை கொடுப்பார். அனைத்து நன்மைகளுமே உண்டாக போகுது இனி. சனியை பொறுத்தவரைக்கும் பல வகைகள்ல இந்த சனி பெயிற்சி காலகட்டத்துல அடுத்த 138 நாட்கள் உங்களுக்கு யோகத்தை மட்டுமே கொடுக்க போறார். இதோட ஆரோக்கியம் மற்றும் உத்தியோகத்தில அதீத கவனம் செலுத்தணும். ஒன்பதாவது விஷயம் இது. அடுத்ததா சில விஷயங்களை நீங்களே முன்ன நின்னு நடத்தணும். சின்னதா கூட கவனக்குறைவு இல்லாம பாத்துக்கோங்க. ஏன்னா அந்த சின்ன கவன குறைவுங்கறது பல பிரச்சனைகளுக்கு வாய்ப்பு அமைச்சிரும். அடுத்து பத்தாவது. அரசியல்ல இருக்கறவங்க நன்மைகள்
10:46 கூடும் நல்ல முன்னேற்றம் உண்டாகும். கிடைக்கக்கூடிய வாய்ப்பு மட்டும் சரியா பயன்படுத்திக்கிட்டனாக்க முன்னேற்றம் உண்டாகும். அடுத்து 11வது மாணவ மாணவ மணிகள். அதிக மதிப்பெண்களை பெறக்கூடிய வகையில சூழ்நிலை இருக்கு. பொதுத்தேர்வுகள்ல எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கறதுக்கு வாய்ப்பு இருக்கு. அரசாங்க உத்தியோகத்துக்கு ட்ரை பண்றீங்கள உயர் பதவிகளுக்கு எக்ஸாம் எழுதுறீங்க அப்படின்னா முயற்சி பண்ணுங்க. வெற்றி உண்டு. அடுத்து 12 வது பெண்களை பொறுத்தவரைக்கும் பிறந்த வீட்டு வழியில இருந்து சொத்துக்கள் கிடைக்கும். அதே மாதிரி வேலைக்கு செல்லக்கூடிய பெண்மணிகளுக்கு பதவி உயர்வு கிடைக்கும், சம்பள உயர்வு கிடைக்கும். 13வது விஷயம். தொழில்ல புகழும் உயர்வும் உண்டாகப்போகுது. கலைஞர்களுக்கு போதுமான வருமானமும் பெரும் புகழும் கிடைக்கப்போகுது. நீங்க பிரபலமாக போறீங்க. பங்குச்சந்தை முதலில்கள்ல லாபம் உண்டு. சிறு தொழில் செய்தாலும் சரி அதை விரிவாக்க முயற்சி எடுக்கலாம். நல்ல பலன் கிடைக்கும். அடுத்து 14வது விஷயம். உத்தியோகத்தை உட முயற்சிகளுக்கு நல்ல பலன்
11:32 கிடைக்கும். திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். மத்தபடி புதிய விஷயங்களை மனப்பூர்வமா ஏத்துக்கோங்க. பணியிடங்கள்ல கூட்டு முயற்சி உங்களுக்கு நல்ல பலனை கொடுக்கும். அடுத்து 15வது விஷயம். அடுத்த ரண்டரை வருஷ காலம் புதிய நட்புல கவனமா இருக்கணும். சகவாச தோஷத்தால அவச்சொல்லுக்கும் இழுக்குக்கும் வாய்ப்பு இருக்கு. அதனால உஷாரா இருங்க. புதுசா ஒரு நட்பு வருதா பல மயிலுக்கு தள்ளியே வைங்க. ஒன்னும் பிரச்சனை கிடையாது. அந்த நட்பு வந்து ஒன்னும் நம்மள தூக்கி நிறுத்த போறது கிடையாது. உஷார் பழைய நட்பே உங்களுக்கு பகைய வைக்கும். பார்த்து இருந்துக்கோங்க. மத்தபடி உங்குடைய செல்வாக்கை சிலர் வந்து தவறா பயன்படுத்துக்க வாய்ப்பு இருக்கு. நம்ம நல்லா இருக்கோம் நம்மள சுத்திருக்க நல்லவங்கன்றத வந்துட்டு ரிஷபம் வந்துட்டு மாத்திக்கணும் நம்ம மட்டும்தான் நல்லவங்க நமக்கு நல்லது நினைக்கிறது நம்ம மட்டும்தான் உணர்ந்துக்கோங்க அதை யாரா வேணா இருக்கட்டுங்க குடும்பத்தாரை கூட
12:18 கொஞ்சம் கவனமா பார்த்துக்கும் உங்குடைய பர்சனல் விஷயத்தை மத்தவங்க தலையடி இல்லாம பாத்துக்கோம் மத்தபடி ரிஷப ராசியை பொறுத்தவரைக்கும் இந்த சனி பகவான வக்கர பயிற்சிங்கறது நிறைய விஷயங்களுக்கு புரிதலை கொடுக்கிறார். புரியாத புதிர்களுக்கு விடையை கொடுக்கிறார். விழிச்சுக்கோங்க. அந்த விளையை பயன்படுத்தி வாழ்க்கையை மாத்திக்கோங்க. சோ இப்பவரைக்கும் பார்த்தது ரிஷப ராசிக்கு சனி பகவான் தரக்கூடிய பொது பலன்களை பார்த்திருக்கோம். இப்போ தனிப்பட்ட முறையில நட்சத்திரங்களுக்கு எந்த மாதிரியான பலங்களை இந்த சனி வக்கர பயிற்சி கொடுக்க போகுதுன்னா முதல்ல கார்த்திகை நட்சத்திரம் இரண்டாம் பாதம் மூன்றாம் பாதம் நான்காம் பாதம். உங்களுடைய முயற்சிகள் எல்லாமே வெற்றி பெறுங்க. இனி சனீஸ்வர பகவானால யோகமான பலன்களை மட்டுமே வழங்க போறார். தொழில் உத்தியோகத்தில் விருப்பங்கள் நிறைவேறும் வருமானம் அதிகமாகும். இந்த வக்கர காலத்தில உங்களுக்கு பாதுகாப்பு கிடைக்குது
13:03 வழக்கமான செயல்பாடுகள் கூட முன்னேறத்தை கொடுக்கிறார். இது மட்டுமி இல்லாம அறிவாற்றல் அதிகமாகுது தொழில் வியாபாரத்தில முன்னேற்றம் அரசு வழியில் எதிர்பார்த்த சலீ கிடைக்குது. புதிய தொழில் தொடங்க முயற்சிகள் வெற்றி கிடைக்குது. எதிர்பார்த்த உதவிகள் சரியான நேரத்தில வரும். தொழில்ல கூடுதல் கவனம் செலுத்தி முன்னேற்றத்தை அடைய போறீங்க. வெளிநாட்டுக்கு செல்லக்கூடிய முயற்சிகள்ல் வெற்றி உண்டு பங்கு சந்தில எதிர்பார்த்த லாபம் இருக்கும். தொழில் ரீதியா எதிர்பார்த்த வருமானம் உண்டாகுது தொழில் தடைகள் விலகுது புதிய முயற்சிகள் வெற்றி உண்டாகுது. அரசு வழிகள்ல தொழிலுக்காக எதிர்பார்த்த உதவி கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில முன்னேற்றம் உண்டு. தொழில் ரீதியா புதிய ஒப்பந்தங்கள் கூட கையழுத்தாகும். அடுத்த பணியார்கள் தனியார் துறை அரசாங்கத்துறை ஆண்களோ பெண்களோ கை கட்டி கூலி வேலை செய்தாலும் சரி மதிப்பு அதிகமாகுது வேலை பாரக்கூடிய இடத்துல எதிர்பார்த்த இடமாற்றம் பதிவறவு உண்டாகுது. மறைமுக எதிர்ப்புகள் விளகுது. கோர்ட்டு கேசு வழக்கள்ல உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும். இதோட மத்தவங்க விவகாரங்கள தலையிடாம தள்ளி நில்லுங்க. அப்படி தலையிட்டீங்கனாக்க
13:50 உங்களுக்கு சிரமங்கள் வரும். அடுத்து பெண்களை போட்டுருக்கோம். சுய தொழை சேரங்க எச்சரிக்கையா இருங்க. அரசு தனியா துறை வேலை பா்கறவங்களுக்கு செல்வாக்கு உயருது. சிலருக்கு திருமண பாக்கியம் உண்டாகுது. கணவன் மனைவி உறவில ஒற்றுமை இருக்குது. குடும்பத்தில செல்வாக்கு அதிகமாகுது. படிப்பு பொறுத்தவரைக்கும் டாப் டக்கர் அதிக மதிப்பெண்களை பெறுவீங்க. வெளிநாட்டுக்கு போயிட்டு படிக்கக்கூடிய யோகம் இருக்கு. உடல்நிலை பொறுத்தவரைக்கும் நீண்ட நாட்களாக உங்கள பாதிப்பை உண்டாக்கின நோய்கள் மருத்துவ சிகிச்சை முழுசா குணமாகுது. அடுத்து குடும்பத்தை பொறுத்தவரைக்கும் திட்டமிட்டு செயல்பட போறீங்க. தாமதடை ஒற்றுமை இருக்குது. பிள்ளைகளோட நலன்ல அக்கர கூடுது. சொத்து சேர்க்கை உண்டாகுது. சிலர் புதுசா வீடு கட்டி குடியரக்கூடிய வாய்ப்பு இருக்கு. உங்களை பொறுத்தவரைக்கும் பரிகாரம். அனுதினமும் அதிகாலையில சூரிய பகவானை வழிபாடு செய்ய வாழ்க்கை வளமாகுது. அடுத்து ரோகிணி நட்சத்திரம். தொழில் ரீதியா உத்தியோக ரீதியா தனிப்பட்ட வாழ்க்கை ரீதியா உயர்வை பார்க்க போறீங்க. ஏன்னா இந்த சனீஸ்வரர் பகவானை பொறுத்தவரைக்கும் தொழில்ல முன்னேற்றம் உத்தியோகத்தில உயர்வு வேலை தரவனுக்கு வேலை கிடைக்கும். கௌரவம்,
14:36 செல்வாக்கு, அந்தஸ்து எல்லாத்துலுமே உயர்வு உண்டாகுது. ஒட்டுமொத்தம் உடல் நிலையில கூட முன்னேற்றத்தை கொடுக்கிறார். வாழ்க்கை துணைக்கிட ஒற்றுமை உண்டாக்குறார். நிம்மதியான சூழ்நிலை உண்டாக்கி கொடுக்கறார். எல்லாத்துக்கும் மேல போட்டியில விலகி ஓடுவாங்க. வருமானம் அதிகமாகும். புதிய தொழில் தொடங்குடியூடிய எண்ணங்கள் நிறைவேறும். உழைப்பால உயர்வை பார்க்க போறீங்க. சமுதாயத்துல மத்தவங்களால மதிக்கூடிய அளவுக்கு உயர்வை எட்டி பார்க்க போறீங்க. தொழிலை பொறுத்தவரைக்கும் தொழில்ல அதீத வளர்ச்சியை பார்க்க போறீங்க. நல்ல லாபம் கிடைக்கும். அடுத்து பணியார்கள் உழைப்புக்கேற்ற வருமானம் கிடைக்கும். உத்தியோகத்தில இடமாற்றம் கூடுதல் பொறுப்பு ஏற்படும். கூட்டு கேச வழக்கள் ஏதாவது இருக்கு. பணிநீக்கம் செய்யப்பட்டடிருந்தீங்களா? மீண்டும் பழைய வேலை கிடைக்கும். மேல் அதிகாரிட ஆதரவு கிடைக்கும். பெண்களை போட்டிருக்கும். அரசு வேலை கிடைக்கும். வெளிநாட்டு முயற்சிகள் வெற்றி பெறும். வாழ்கை துணை கிட்ட உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சனைக்கு முடிவு வரும். சுய தொழில்லை செய்றவனுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் இருக்கும். அலுவக வேலையில இருக்கறவங்க தனியா தெரியும் அரசாங்கம் தெரியும். பொறுப்பு உழைப்பு அதிகமாகும். கல்வியை பொறுத்தவரைக்கும்
15:23 படிப்புல கூடுதல் கவனம் செலுத்துவீங்க. டீச்சர்ஸ் சிற ஆலோசனை ஏற்று நீங்க செயல்படுவதால பொது தேர்வு போட்டி தேர்வுல அதிக மதிப்பெண்களை பெறலாம். சிலர் வந்து வெளிநாடு மற்றும் வெளிமானத்தில கல்விக்கக்கூடிய சூழ்நிலை இருக்கு. போட்டி தேர்வுகள்ல வெற்றி உண்டு. அடுத்து ஆரோக்கியத்தை பொறுத்தவரைக்கும் இதுநாள் வரைக்கும் இருந்த உடல் உபாதிகள் மருத்துவ சிகிச்சையால முழுசா குணமாகுது. இயற்கை வைத்தியமே உங்களுக்கு கை கொடுக்கும். அடுத்து குடும்பத்தை பொறுத்தவரைக்கும் தேவைக்கற்ற பணவரவு குடும்பத்தில இருக்கும். குடும்பத்தில ஒற்றுக்கொறு உறுதுணையா இருக்க போறீங்க. சொத்து சேர்க்கை உண்டாகுது பூர்வீக சொத்துக்கள்ல இருக்கக்கூடிய பிரச்சனைகளுக்கு முடிவு வருது. வேலைதரவளுக்கு உங்க தகுதிக்கேற்று நல்ல வேலை அமையும். தள்ளிப்போன திருமணம் இப்ப வந்து நடக்கப்போகுது. உங்களை பொறுத்தவரைக்கும் பரிகாரம். சனிக்கிழமைகள் தோறும் பெருமாளுக்கு மற்றும் சனீஸ்வர பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் வெற்றி வழிபாடு செய்ய சங்கடங்கள் தீரும். சந்தோஷம் கூடிகொள். அடுத்து மிருகசீடம் நட்சத்திரம். தொட்டதெல்லாமே வெற்றிங்க. சனீஸ்வர பகவான பத்திகம் அதிஷ்டமான பலங்களை
16:08 அள்ளி கொடுக்க போறார். யோகத்தையும் போகத்தையும் அதிகரிக்கிறார். தொழில் உத்தியோகத்தில முன்னேற்றம் வருமானம் அதிகமாகுது. வக்கர காலத்தில முன்ன இருந்த சங்கடங்கள் எல்லாமே அகற்றி வைக்கிறாரு. நினைச்சது நினைச்ச பல முடித்து வைக்கிறாரு. இதோட உங்க நீண்ட நாள் கனவுகள் எல்லாமே நனவாகுது. அடுத்து தொழில் ரீதியா வேலை பா்கறீங்களா தனமா அரசாங்க தெரியும். விருப்பங்கள் நிறைவேறும். வெளிநாட்டு முயற்சிகள் வெற்றியாகும். தொழில்ல பல மடங்கு வளர்ச்சி பார்ப்பீங்க. பணியர்களா உழைப்புக்கு உயர்வு உண்டு. உழைப்பு அதிகரித்தாலும் அதற்கேற்ற பலனை அடைய போறீங்க. எதிர்பார்த்த உதயவு கிடைக்கும். மேல் அதிகாரி கிட்ட முதலி கிட்ட ஆதரவு கிடைக்கும். பெண்களை பொறுத்தவரைக்கும் உங்களுடைய விருப்பங்கள் நிறைவேறப்போகுது. திருமணம் இறக்க நல்ல வரண அமையும். கணவன் மனைவி கிடைய ஒற்றுமை அதிகமாகுது. பொன்பொழு சேர்க்கை உண்டாகுது. வேலைக்கு முயற்சி சரிங்களா நல்ல வேலை கிடைக்கும். கல்வி பொறுத்தவரைக்கும் பொது தேர்வுகள்ல பங்கேற்க போறீங்க. டீச்சர்டைய ஆலோசனை ரொம்ப அவசியம். விளையாட்டு போக்க விட்டுட்டு படிப்புல கவனம் செலுத்தனால எதிர்பார்த்த மதிப்புகளை பெற முடியும். போட்டி தேர்வுகளுமே வெற்றி பெறுவீங்க. அரசாங்க உத்தியோகத்தை முயற்சி பண்ணா
16:54 வெற்றி நிச்சயம். அடுத்த ஆரோக்கியத்தை பொறுத்தவரைக்கும் முன்னேற்றம் உண்டு. குடும்பத்தை பொறுத்தவரைக்கும் வருமானம் அதிகமாகுது. குடும்பத்தில நெருக்கடிகள் விலகுது. உறவுக்காரட்ட ஒற்றுமை உண்டாகுது. சொத்து சேர்க்கை ஏற்படுது. பழைய கடன் அடைப்படும். நினைச்சத முடிச்சு காட்டுவீங்க. காரியதரைகள் நீங்குது தொட்டது பொண்ணாகுது. சில புதுசா வண்டி வாகனம் ஆகக்கூடிய வசதிகள் பெருகுது. உங்கள பத்தருக்கும் பரிகாரம். துர்கை அம்மன் மற்றும் விநாயக பெருமானுடைய வழிபாடு வாழ்க்கையே வளமாகுது. சோ இப்பவரைக்கும் 10 பொதுபலங்கள் நட்சத்திரங்கள் பரிகாரங்கள் எல்லாமே ஒட்டுமொத்தமா அடுத்த 138 நாட்கள்ல சனீஸ்வர பகவான் உங்களுடைய வாழ்க்கைக்கு வசந்த காலத்திற்கான வழியை காட்டி இருக்கார். அதுல வாழ்க்கையை மாத்திக்கோங்க. வாழ்ந்து காட்டிக்கோங்க. வாழ்த்துக்கள்.