0:00 உலகெங்கிலும் உள்ள விருச்சிக ராசி அன்பு சொந்தங்களுக்கு வணக்கம். விருச்சிக ராசின்னு சொல்லவா விருப்பமே இல்லாத வாழக்கூடிய ராசின்னு சொல்லவா என்னமா இது நீ எங்களுக்கு என்ன பண்றியா எங்க வாழ்க்கை உனக்கு அவ்வளவு வந்து இதா போயிடுச்சு மத்த ராசிகள் எல்லாம் உயர்வா சொல்ற எங்கள மட்டும் இவ்வளவு இறக்கி பேசுற அப்படின்னு ஒரு சிலர் நினைச்சாலும் நினைச்சுக்கோங்க நான் அந்த விதத்துல சொல்லல வாழ்க்கை அந்த அளவுக்கு சோதனையா போயிடுச்சு அதுவும் கடந்த நாலு வருஷமா படாத பாடு என்னதான் நல்லது நினைச்சாலும் நமக்கு நடக்கறது கெட்டது. என்னதான் நல்லது செஞ்சாலும் நமக்கு வரது கெட்டது. கெட்ட பெயருக்கு அப்படியே முத்திரை குத்துன மாதிரி விருச்சிக ராசிதான். இந்த ஸ்டேஷன பொறுத்தவரைக்கும் அந்த போலீஸ் ஸ்டேஷன் எல்லாம் யாரோ ஒருத்தன் தப்பு பண்ணிருப்பான். இவங்க வந்து சும்மா எதுவுமே பண்ணிருக்க மாட்டான். ஆனா நல்லவன
0:45 தூக்கிட்டு வந்து போட்டு அந்த கேஸ் எழுதி விட்டுருவான். அதுபோல எவனோ பண்ண தப்புக்குெல்லாம் உங்களுக்கு கை கட்டிருவாங்க. நீங்க அந்த இடத்துல சம்மதமே பட்டுருக்க மாட்டீங்க. தானா தேடி வந்து வம்பு வழிய வந்து வம்பு இழுக்கிறது விருச்சிக ராசிக்காதான் இருக்கு என்னதான் பண்றது சில நேரங்கள்ல நமக்கே அழுத்து போச்சு அட போங்கடா ஆமாடா நான்தான்டா பண்ணேன் நம்ம பண்ணிருக்கே மாட்டோம் ஒரு மாதிரி கோவத்துலயே சொல்லிருவோம் நம்ம வாழ்க்கைய வந்து வெறுப்பு கோவமாகும் இப்படியே போகுது சண்டை சச்சரவு விவாதம் இப்படியே போகுது வர்ற கோத்துக்கு என்ன பண்றனே தெரியல இப்படி ஆதங்கத்தை அழுத்தி வைத்து கொண்டிருக்கக்கூடிய வெட்டா எரிமலை மாதிரி வெடிச்சிருவீங்க அப்படி இப்படி ஒரு கோபதாபங்களோட வாழ்க்கை உருளுது. இப்படி சோதனைகளை மட்டுமே பார்த்துட்டு வந்த விருச்சிக ராசிக்கு இந்த பதிவு தனிமையில
1:31 தவிக்க விருச்சிக ராசிகளுக்கு ஒரு நல்ல மாற்றம் வரப்போகுது. இதனால வரைக்கும் என்ன நடந்துச்சோ எல்லாம் விடுங்க ஆனா நடந்தத சொல்ற கேட்டுக்கோங்க. ஏன்னா அப்பதான் இந்த பதிவு உங்களுக்கானதுன்னு உங்களுக்கு தெரியும். அதாவது நீங்க இதனாள் வரைக்கும் என்ன உணர்ந்துகிட்டீங்க என்ன பண்ணாலும் நமக்கு நல்லது நடக்க போறதுல்ல. ஏன்னா நம்ம நல்லது நினைச்சாலும் நமக்கு நடக்குதுுல்லா கெட்டதுதான். ஆனா இனி அந்த நிலை எல்லாமே முடிஞ்சது. வெற்றிக்கான வழி திறக்க போகுது. விருச்சிக ராசியை பொறுத்தவரைக்கும் இந்த பதிவுங்கிறது உங்களுக்கு முழு ஜோதிட பயணமா இருக்கப்போகுது. நடந்தது என்ன இப்ப நடந்துட்டு இருக்கறது என்ன வருங்காலம் எப்படி இருக்குங்கறததான் பார்க்க போறோம். கடந்த காலம் குறிப்பா 2020 - 24 வரைக்கும் விருச்சிக ராசிகளுக்கு வந்து சனி, ராகு, கேது மூன்றின் கூட்டு சோதனை. ஒருத்தங்க தனித்தனியா சோதிச்சாலே பரவாயில்ல வாழ்க்கை முடிஞ்சு போயிடும். மூணு பேரும்
2:17 சேர்ந்துகிட்டு எப்படி வந்து டார்ச்சர் பண்ணி இருப்பாங்கன்னு பாருங்க. விருச்சிக ராசி அனுபவிக்காத கஷ்டம். டேய் நாய் படாத பாடு பேய் படாத பாடுன்னு சொல்லுவாங்க பாத்தீங்களா அதுபோல பயங்கரமான கஷ்டம் அசிங்கம் அவமானம் போகாத இடம்ல்ல சில பேர்ல்லாம் ஜெயில் வரைக்கும் போயிருப்பீங்க எல்லாராலுமே தூற்றப்பட்டக்கூடிய ராசியா வருச்சிக ராசி இருந்திருக்கும் பெண்களுடைய நிலை எல்லாம் வெளியில சொல்ல முடியாது கத்தரதா கதறதானே தெரிய எல்லாருக்கும் நான் அப்படிதான் அப்படிங்கற மாதிரி ஒரு பைத்தியம் புடிச்ச நிலைக்கு மாறி இருப்பீங்க இல்லையா வேலை தடை தொழிலும் பெருசா இல்ல குடும்பத்திலயும் சண்டை சச்சரவு மன அழுத்தம் இதெல்லாம் அப்படியே பெரிய தண்டனை என்ன சட்டல போட்டு வறுத்தா கூட இவ்வளவு மன உளைச்சல் இருக்காதுடா அப்படின்ற அளவுக்கு கஷ்டப்பட்டுருப்பீங்க இப்போ
3:03 அந்த சோதனைகள் எல்லாமே உங்களுக்கு இதுநாள் வரைக்கும் சனி பகவானை பொறுத்தவரைக்கும் உங்க சோதனை காலத்தை எல்லாத்தையும் நீங்க சாதனையாளர்களா மாத்த போறீங்க உங்களுக்கு ட்ரைனிங் கொடுத்து பிரியுன்னு வச்சுக்கோங்க ஏன்னா இந்த நாலு வருடம்தான் உடைய பலம் என்ன பலவீனம் என்ன யாரு நல்லவங்க யாரு கெட்டவங்க நம்ம என்ன செஞ்சுட்டு இருக்கோம் இதுவரைக்கும் நம்ம யாரு நம்பிட்டு இருந்தோம் போலி உறவுகள் யாரு உண்மையான உறவுகள் யாரு இப்படி எல்லாத்தையும் விட்ட வெளிச்சமா தெரிஞ்சுக்கிட்டீங்க ஓகேவா அதாவது ஒழிஞ்சிருந்த மறைஞ்சிருந்த எல்லா கெட்டதும் உங்களுக்கு வெளிச்சத்து கொண்டு வந்துவிட்டாரு சனி பகவான் இப்போ அந்த சோதனை வந்து முடிஞ்சிட்டே இருக்கு அடுத்து சுத்து வந்து உங்களை உயர்த்துவதற்கான காலம் ஆரம்பமாக போகுது இப்ப என்ன நடந்துட்டு இருக்கு 2025ல இருந்து ஓகேங்கற மாதிரிதான் வாழ்க்கை ஓடுது செவ்வா உங்க அதிபதி வந்து பாத்தங்கா
3:49 ரொம்ப வழுவா இருக்கார் இதுக்கான அர்த்தம் என்னன்னு பார்த்தீங்கன்னாக்க முந்திய தோல்விகளை தாண்டி மீண்டும் நீங்க எழுந்து வரக்கூடிய சக்தியை பெறட்டு இருக்கீங்க அப்படின்னு அர்த்தம். குறிப்பா அந்த அக்டோபர் நவம்பர் மாதம் வரை அமைதியா இருங்க. 2025 பிறகு பாருங்க டிசம்பர்ல இருந்தே வச்சுக்கோங்க. அக்டோபர் நவம்பர் மட்டும்தான் டிசம்பர்ல இருந்தே 2026 ஜனவரி முதல் உங்களுக்கு புதிய கதவுகள் திறக்கும். அதிர்ஷ்டம் உங்க வீட்டு வாசபல்ல நிக்கும். புதிய வேலை தொழில் விரிவுபடுத்துவீங்க. கடன் குறையும். மெதுவா நல்ல நல்ல நல்ல நல்ல பலன்களை அனுபவிப்பீங்க. அது விருச்சிக ராசியை பொறுத்தவரைக்கும் உங்களுக்கு வரக்கூடிய எந்த ஒரு நல்லது மெதுவாதான் வரும். ஆனா நலைச்சிருக்கும். ஏன்னா சனியை பொறுத்தவரைக்கும் நாங்க முதுமை கிரகம்னு சொல்லுவோம். வயசானவங்க வேகமா நடப்பாங்களா கிடையாது இல்லையா? சோ இவரு கொடுக்கக்கூடிய சோதனைகள் இதுநாள் வரைக்கும் உங்களுக்கான
4:34 அடித்தளமா இருந்துச்சு. இப்ப வந்து அடித்தளம் வந்து நல்லா வழுவா இருக்கு. பில்டிங் மேல பில்டிங் கட்டி உயரத்துல உட்காரக்கூடிய காலம். இது வந்து நீங்க நல்லா புரிஞ்சுக்கணும். சரியா நான் கஷ்டப்பட்டுட்டு இருக்கேன் சாகுற வரைக்கும் இப்படிதான் கஷ்டப்படுவேன் அதெல்லாம் ஒன்னும் கிடையாது அப்படியே எல்லாத்தையும் சுத்தமா பெரிய லப்பர் எடுத்து அழிச்சிருங்க நீங்க நல்லா இருக்க போறீங்க இந்த நினைப்பு மட்டும்தான் உங்க மனசுல இருக்கணும். இதுல வந்து தொழில பொறுத்தவரைக்கும் உத்தியோகத்தை பொறுத்தவரைக்கும் நீங்க எந்த தொழில் வேணா செய்யுங்க எந்த உத்தியோகத்துல வேணா கூலி வேலை கூட செய்யங்க ஆனா ஒரு விஷயம் சொல்றேன் கேட்டுக்கோங்க அரசாங்க உத்தியோகத்தில இருக்கறவங்களுக்கு நீண்ட நாட்களாக எதிர்பார்த்தா பதவி உயர்வு கிடைக்கும் நல்ல மாற்றம் வரும் புதிய பொறுப்புகள் கிடைக்கும். பண விஷயமும் நல்ல கையில இருக்கும். தனியார் தொழில வேலை பார்கறீங்களா வெளிநாட்டு வாய்ப்புகள் வரும் சம்பளம் உயரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அதேபோல சொந்தமா தொழில் செய்றீங்க ஆண்களா இருங்க பெண்களா இருங்க சின்ன தொழில பெரிய தொழில கோடி கோடியா சம்பாதிக்கற இதே பலன்கள்தான். 2026 முதல்
5:20 வியாபாரம் மெல்ல மெல்ல நிலை பெற்று நல்ல வளர்ச்சி அடைவீங்க. இதுவரைக்கும் லாபமே இல்லாம இருந்த இடத்துல இனி லாபம் மல மல மலன்னு கொட்ட போகுது. எல்லாம் மாறப்போகுது. இது விவசாயம் பக்குரியா கைவினை பொருள் பண்றியா புத்தகம் கலை மீடியா எல்லா துறை சார்ந்த விருச்சிக ராசிக்காரர்களும் 2027க்குள் எல்லாம் பாருங்க வேறு புகழ் அப்படியே கொடி கட்டி பார்க்க போறேன். உங்களை பார்த்து ஏழனாம் பேசுனவன் எட்டி உதைச்சவன் நீ எல்லாம் ஒரு ஆளாநில என் வாழ்றன்னு பேசுனவங்க எல்லாரும் வாயை முட்டி நிப்பாங்க. கைய கட்டி நிப்பாங்க. ஏடா இப்படி அசுர வளர்ச்சியில வளர்ந்து நிக்கிறான் அப்படின்னு. ஒருத்தராலயும் உங்களை சீண்ட முடியாது அந்த அளவுக்கு ஏன் அந்த கடவுளே இறங்கி வந்தாலும் 2027ல வந்து உங்களை யாராலும் ஒன்னும் பண்ண முடியாது. அப்படின்னு ஊதிருவீங்க. பணவசதி பொருளாதாரம்ல்லாம் வந்து பாத்தீங்கனாக்க 2025 இறுதி முதலே 2026லாம்
6:05 பணம் கையில சேரும். வெளியில மாட்டிருந்த பணம் முதலீடு ஒப்பந்த பணம் எல்லாமே திரும்ப உங்க கைக்கு வந்துரும் ஒரு அப்படியே ஏமாந்துட்டேு நினைச்ச பணம் எல்லாம் திரும்பி கைக்கு வரும். ஆனா பண விஷயத்துல விருச்சிக ராசி எப்பவுமே கவனமா இருக்கணும். விருச்சிகம் மட்டும் இல்ல மேஷ ராசிக்காளுக்கும் சொல்றேன். ஏன்னா விருச்சிக ராசிக்கும் மேஷ ராசிக்கும் செவ்வாய் அதிபதி. செவ்வா அதிபதியா இருக்கறவங்க எல்லாருக்கும் ஒரு குறை இருக்கு. ஏன்னா ரொம்ப ஈஸியா செலவு பண்ணிருங்க. ரொம்ப ஈஸியா பணத்தை வந்து உங்ககிட்ட ஏமாத்திட்டு போயிடுவாங்க. இதனால சேமிக்கிற பழக்கத்தை வளர்த்துக்கோங்க. உங்களால சேமிக்க முடியலையா வீட்ல இருக்கக்கூடிய சேமிக்க கூடிய நபர்கள் அவங்க கையில கொடுத்தா ஒருத்த ரூபா செலவு பண்ண மாட்டாங்க. பாதுகாப்பா இருக்கும்ு நினைக்க அவங்க கிட்ட கொடுங்க. தயவு செஞ்சு புதுசா வரக்கூடிய நண்பர்களை எக்கா இருந்த நம்பிடாதீங்க. உங்களுக்கு பிரண்ட்ஸ்ங்கறது செட் ஆகாது. வீட்ல இருக்கறவங்க மட்டும் தான் உங்களுக்கு உண்மையானவங்க வீட்ுல இருக்கனால மட்டும் தான் நீங்க நல்லா
6:51 இருப்பீங்க. வீட்டை தாண்டி யாரு கிட்டயுமே நல்லது கெட்டது பகிர்ந்து கொள்ள வேண்டாம். உங்களுக்கு ஆப்பு ரெடின்னு நினைச்சுக்கோங்க. தப்பி தவறி உளறிட்டு வந்துட்டீங்க அப்படினாலும் நல்லதா சொன்னாலும் சரி இல்ல உங்களுடைய கஷ்டங்களை சொல்லிட்டு வந்தாலும் சரி அது உங்களுக்கு ஆபத்துங்கறது எழுதி வேணா வச்சுக்கோங்க. இதுநாள் வரைக்கும் படாத படு படுறதுக்கான காரணமும் அதுவாதான் நின்னுருக்கும். இது இல்லன்னு உங்களால மறுக்கவே முடியாது. இப்ப என்ன சொல்றான் அப்படின்னா சேமிக்கிற பழக்கத்தை வச்சுக்கோங்க. பணவிஷல கரா இருங்க யாரையும் நம்பிடாதீங்க 2027 2030 எல்லாம் இப்ப உங்களுக்கு ஒரு பெரிய கேள்வி இருந்துச்சு என்னன்னா எப்பதான்டா என் வாழ்க்கை நல்ல நிலையில மாறும். எப்ப நான் நல்லா இருப்பேன் அப்படின்னு நினைச்சீங்க இல்லையா நீங்க நிதி ரீதியா உறுதியான நிலைக்கு வர போறீங்க 2027 - 2030 எழுதி வேணா வச்சுக்கோங்க இது வந்து சத்தியம். அதேபோல குடும்ப உறவு ஆரோக்கியம்.
7:37 குடும்பம் சண்டை சச்சரவு உறவுகள் எல்லாம் பொறாமை பொச்சரிப்பு ஆரோக்கியம் அத அதுக்கு மேல படாத பாடு கஷ்டப்பட்டுட்டு இருக்கேன். குடும்பத்தில இருந்த பதட்டம் புரியாத நிலை இனி எல்லாமே குறைய போகுது குடும்பத்தில சந்தோஷம் நிலைக்க போகுது ஒருத்தருக்கு ஒருத்தர் நல்ல புரிதோட எடுக்க போறீங்க நல்ல காரியங்களை ஒற்றுமொத்தமா ஒன்று சேர்ந்து நடத்த போறீங்க உங்களுடைய தலைமையில் நடக்கும் நினைச்சது போலவே எல்லாமே சிறப்பா நடத்த போறீங்க திருமண வாழ்க்கைக்கு சீரா இருக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்கும் உறவுகள் எல்லாம் திரும்ப வந்து சேருவாங்க ஆரோக்கிய ரீதி 2026க்கு பிறகு நல்ல உற்சாகம் கிடைக்கும் அனாமைதி கிடைக்கும் உங்களுடைய நம்பிக்கை மீண்டும் வரும் அப்படி ஒரு நிலை ஒவ்வொரு நாளும் காலைஆு மணி முதல் 7ு மணி வரை சூரிய வழிபாடு செய்யங்க. இந்த வெளிச்சம் வாழ்க்கையில நலைச்சிருக்குனாக்க சூரிய பகவானை வழிபாடு செய்யணும். விருச்சிக ராசிக்காரங்க. அதேபோல அனுதினமும் ஓம்
8:26 அனுமதே நமஹ இந்த மந்திரத்தை ஜெபம் பண்ணுங்க. 108 முறை மனவலிமை அதிகமாகும். விருச்சிக ராசி எங்க உடைஞ்சு போது தெரியுமா? நல்லா கரட முட ஆளதான் ஏய் எவ்வளும் என்கிட்ட ஏமாத்த முடியாது எவனும் என்ன தொட முடியும் அப்படின்னு பேசுவீங்க. கடைசில பாத்தா ஈசியா சிம்பிளா ஏமாந்துருப்ப சின்ன பிள்ள கூட ஏமாற விஷயத்துல ஏமாந்துருப்பீங்க. சோ நமக்கு மனவலிமை ரொம்ப முக்கியம். மனவலிமை அப்படின்னாக்க மனவலிமையும் சரி, உடல் வலிமையும் சரி. நம்முடைய ஆஞ்சனேய பெருமான் தான். சோ அவர அனுதினமும் நீங்க வழிபாடு செய்தே ஆக வேண்டும். ஒன்னுதான் சனிக்கிழமையில ஆஞ்சனேய பெருமானுக்கு விரதம் இருங்க. தினமே வந்து பாத்தீங்கனாக்க செந்தூரம் இருக்கு இல்லைங்களா அத வந்து நெத்தில இட்டுக்கோங்க. உங்களுக்கு ஒரு பரிகாரம் சொல்றேன் கேட்டுக்கோங்க. ஒரு டப்பா நடை புதுசா செந்தூரம் வாங்கிட்டு போய் சனிக்கிழமையில அனுமனுடைய வலது கட்டை விரல் பாதத்தில தடவி பூஜை பண்ணி திரும்பவும் அதை வந்து எடுத்து கொடுக்க சொல்லி தினமும்
9:11 வீட்ுல வச்சு பயன்படுத்துங்க. வீட்ல கூடிய எல்லாரும் பயன்படுத்துங்க. எந்த அளவுக்கு உங்கள ஒருத்தன் வந்து ஏமாத்துனு வந்தாலும் சரி அந்த அவனால தலைகீல தண்ணி குடிச்சாலும் முடியாது. அந்த அளவுக்கு உடல் ரீதியாவும் மனரீதியாவும் சிறப்பா இருப்பீங்க. வெற்றி நமதே. இதுல விருச்சிக ராசி செய்ய வேண்டியது செய்யக்கூடாது. ஃபர்ஸ்ட் செய்ய வேண்டியது சொல்றேன். உங்க திட்டங்களை அமைதியா செயல்படுத்துங்க. நான் இத பண்ண போறேன் அத பண்ண போறேன்னு யார்ட்டையும் சொல்லாதீங்க. அமைதியா அதேபோல அனுமன் வழிபாடு துர்க்கை அம்மன் வழிபாடு தவறாம பண்ணுங்க. அனுமனை சனிக்கிழமையிலும் துர்க்கி அம்மன வெள்ளிக்கிழமையிலும் அது ராகு கலவை துர்கை அம்மனுக்குல்லாம் எலுமிச்சையும் எலுமிச்சம் பழத்தால அந்த விளக்கு போடுவாங்க இல்லையா நெய்தீபம் ஊத்தி விளக்கு போட்டு பாருங்க சிறப்பா இருப்பீங்க உங்கள் துன்பங்கள் எல்லாம் தூர விரட்டி உங்களுக்கு வந்து தன்னம்பிக்கையும் தைரியத்துக்கும் துணையா நிப்பாங்க அதேபோல சிவப்பு அல்லது தங்க
9:56 நிறம் அணிவது உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கும் இந்த நிறங்களான ஆடைகளையோ வண்டி வாகனம் ஏதாவது ஒன்னு இந்த கலர்ல இருந்துச்சுனா உங்களுக்கு அதிஷ்டம் புதிய வாய்ப்புகள் வரப்போது தைரியமா ஏத்துக்கோங்க இல்லையே எனக்கு இது பழக்கம் இல்லையே பெரிய பதவியா இருக்கே பெரிய இதா இருக்கே தைரியமா ஏத்துக்கோங்க துர்கிம்ன அனுமனும் உங்களுக்கு துணை நிக்கிறாங்க இல்ல அதுக்கு மேல நீங்க முருகப்பெருடைய அம்சத்துல போறவங்க போர் வீரர்கள் நீங்க போராடுறது எல்லாம் ஒரு மேட்டரா சொல்லுங்க டக்கு புக்குன்னு எகிரி ஒரு கை பாத்துருவோம்ல்ல தைரியமா துணிஞ்சு இறங்க அதிர்வு செய்யக்கூடாது. உங்க ரகசியங்களை எக்கா இருந்த கொண்டு உசுரே போதுனால பகிர்ந்து கொள்ள கூடாது. பலியே எதிரிகள் கிட்ட வாக்குவாதம் பண்ணக்கூடாது. திடீர் கோவம் திடீர்னு முடிவெடுக்கிறது இதெல்லாம் தவிர்த்தே ஆக வேண்டும். இது மூணு விஷயத்தை விருச்சிகம் செய்யலன்னா ஒருத்தராலயும் உங்களால ஒன்னும் பண்ண
10:43 முடியாது. வெற்றி உங்க பக்கம்தான். ஆயிரம் ஊரு உலகமே எழிஞ்சு நிக்கட்டும். உங்ககிட்ட உண்மை நேர்மை என்னைக்கும் இருக்கு அது எப்படி செயல்படும்னு தெரியல. இத்தனை நாள் வரைக்கும் கண்ண மூடி காட்டில விட்ட மாதிரி இருந்துச்சு வாழ்க்கை வெளிச்சமா மாறுது. சூரியபகவான் அனுதினமும் நமஸ்காரம் பண்ணுங்க. அணுமன வழிபாடு செய்யங்க. துர்கமன வழிபாடு செய்யுங்க. சிறப்பு சேரும். இது உங்களுக்கு அதிஷ்டம் தரக்கூடிய குறிப்புகள் சொல்றேன் நோட் பண்ணிக்கோங்க. நிறம், சிவப்பு தாங்க நிறம். கருப்பு சில சமயம். எண் வந்து ஒன்பது 5ு எட்டு திசை தென்கிழக்கு தெய்வம் துர்க்கி அம்மன், அனுமன், சூரியன். கோவிலை பொறுத்தவரைக்கும் எந்த கோவிலுக்கு போனா உங்களுக்கு சிறப்பு சேர்க்கும்னாக்க சூரியநாதர் கோயில், நாமக்கல் அனுமன் கோயில், காஞ்சி காமாட்சி. முடிஞ்சா உங்களுடைய வேண்டுதல் ஏதாவது பெருசா இருக்கு அப்படின்னாக்க வேண்டிக்கிட்டு காஞ்சி காமாட்சி அம்மனுக்கு உனக்கு நான் புடவை சாத்தரேன்னு வேண்டிக்கோங்க. எப்பேர்பட்ட வேண்டுதலா இருக்கட்டும்
11:28 சத்தியமா சொல்ற நிறைவேற்றி கொடுப்பா. காக்கும் தெய்வம் காமாட்சி உங்களுக்கு அவங்க மறந்துராதீங்க துர்க்கை அம்மன் கோவில் பாத்தீங்கனாக்க காஞ்சிபுரம் மதுரை தஞ்சையில் இருக்கக்கூடிய கோவிலுக்கு போங்க அனுமன் கோவில்கள் பாத்தீங்கனாக்க நாமக்கல் தஞ்சை திருச்சி சூரியன் கோயில் பாத்தீங்கனாக்க கும்பகோணம் அருகே இருக்கு சரிங்களா அதேபோல திங்கள் செவ்வாய் சனி மாலை நேரத்துல வீட்ல தீபம் ஏற்றி ஓம் ஹிரீம் துர்க்காயே நமஹ ஓம் அனுமதே நமஹ ஓம் சூரியாய நமஹ இந்த மூன்று மந்திரங்களையும் 108 முறை ஜெபம் பண்ணுங்க ஓகேவா அதேபோல துர்கைமணி வழிபாடு செய்றதுனால எதிரிகளையே நீங்க தும்சம் செய்யும் எதிரிகளை வெல்லும் சக்தியை பெறுவீங்க அணுவன் வழிபாடு மன உறுதி முதல்ல உங்களுக்கு பயம் விலகும். அதேபோல சூரியன்
12:14 வழிபாடு செவாயுடைய சக்தியை சமநிலப்படுத்தி உழைப்புக்கு உண்டான பலனை கொடுக்கும் உழைக்கறதுக்கான பலத்தை கொடுக்கும். பல மடங்கு உயிரும். அதேபோல ஏன் இத்தனை நாள் உங்க வாழ்க்கையில கஷ்டம் இருந்துச்சுன்னா கடந்த சில ஆண்டுகளா சனி பிளஸ் ராகு உங்கள சோதனை மேல சோதனை பண்ணிட்டு இருந்தாங்க. ஓகேங்களா இப்போ எப்பேர்பட்ட சோதனைகள் வந்தாலும் அதை சமாளிக்கக்கூடிய வகையில எதிரிகள் எல்லாம் மிரண்டு போகக்கூடிய அளவுக்கு பெரும் சக்தியாளர்களாக மாறி இருக்கீங்க இதனால வரைக்கும் இருந்த கஷ்டங்கள் உங்களுக்கு பெரும் என்ன சொல்றது ஒரு அனுபவம்தான் உங்களை வழுவாக மாற்றக்கூடிய அனுபவம் நம்ம சாமி சளியா மாறிட்டு இருக்கும். சோ அதுக்கு உளியடி வாங்கிதான ஆகணும் அப்படிதான். 2026க்கு பிறகுல்லாம் பாத்துங்க வெற்றியை உங்க கையில வச்சிருக்க போறீங்க அது உடையாது மாறாது. ஓகேங்களா குறிப்பா 2026
13:04 ஜனவரி முதல் ஜூலை வரைக்கும் உங்குடைய பல நாள் கனவுகள் எல்லாமே நிறைவேறக்கூடிய காலகட்டம். நீ நாள் கனவுங்க நிறைவேற்றக்கூடிய வாய்ப்பு அமையாதா வீடு சம்பந்தமா இருக்கட்டும் வாகனம் சம்பந்தமா இருக்கட்டும் வேலை திருமணம் குழந்தை பாக்கியம் தொழில் எல்லா விதமான சகல விதமான கனவுகளும் நனவாக போகுது. 27ா நேத்து நினைச்சா நம முடியாத அளவுக்கு இன்னைக்கு வெற்றி உன் கையில இருக்கும். பணம் எப்ப வரும் உங்க வாழ்க்கையிலன்னா 2025 இறுதியில இருந்து 2026 உங்களுக்கு வந்து பணம் நல்லா வரவருக்கும். ஓகேங்களா வெளியில மாட்டிிட்டு இன்னைக்கு நாளைக்கு இழுத்தச்சிருந்த பணம் எல்லாம் வந்து சேரும் வியாபார ஒப்பந்தம் வரும் அனைத்துமே மீண்டும் ராஜநட போட போறீங்க பணம் எதுவா இருந்தாலும் நேடிச்சு நலைச்சிருக்கும் விருச்சிக ராசிக்காரங்கள சிறப்பான காலகட்டம் ஆகிப்போகுது. அதேபோல விருச்சிக ராசி எப்பவுமே ஒரே இரவுல செல்வந்திரகம் மாற மாட்டீங்க. ஆனா வாழ்க்கை முழுவதும்
13:51 நீங்க அதை அனுபவிக்கக்கூடிய நிதிநிலையே பெறக்கூடிய ஜாதகம் உங்களோடது. உங்க மன அமைதியை பொறுத்தவரைக்கும் 26 முதல் மனநிம்மதி வர ஆரம்பிக்கும். மன அழுத்தம் நம்பிக்கை இல்லாத துன்பத்தை அனுபவிச்சிருந்த உங்களுக்கு நல்லது ஒரு மாற்றம் வரும். சந்திர பகவானுடைய இயக்கம் உங்களுக்கு சாந்தம் அடைய வைக்குது. உடைய மனசு வந்து தெளிவாகும். தியானம் பண்ணுங்க. புடிச்ச கடவுள வழிபாடு பண்ணுங்க. அமைதி வழியை தேடுங்க. மிக முக்கியமா இந்த காலகட்டத்தில அமைதி பொறுமை ரொம்ப முக்கியம். அதேபோல தொழில் ரீதியா உத்தகோ ரீதியா பார்த்தோம்னாக்க 2025 நவம்பர் முதலே புதிய வாய்ப்புகள் வரும். பழைய முயற்சிகள் தோல்விகள் இருந்தாலும் அதே தொழில மீண்டும் நீங்க எழுந்து நிக்கக்கூடிய சக்தி இருக்கு. தொழிலை விட்டு போயிடலாமா உத்தியோகத்தை விட்டு போயிடலாமா எங்க போய் கூலி வேலைக்கு போயலாமா இல்ல பிச்சை எடுக்க போயலாமா நினைச்சிருப்பீங்க கண்டிப்பா இந்த காலகட்டம் உங்களுக்கு எல்லாத்தில இருந்தும் மீட்டு கொடுக்கும். அரசாங்க வேலையா இருக்கட்டும் தனியார் பதவியா
14:37 இருக்கட்டும் உயர்வு தொழில் புதுசா தொழில் தொடக்கூடிய அமைப்பு அனைத்துக்குமே நல்ல நேரம் ஆரம்பம் நீண்ட நாளும் போயிடுச்சு 2026 வரைக்கும் பெருசா மாற்றம் இல்லாதது கூட மாற்றம் பெறும். உடைய உழைப்புக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும் உயர்வு வரும். கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். செவாயின் சக்தி சனி பகவானுடைய நிலை சேரும்போது முடிவுங்கிறது தாமதம் ஆகினும் நீடிக்கும் வெற்றி கிடைக்குது. ஆரம்பத்துல செவ்வாய் பொறுத்தவரைக்கும் உங்குடைய அதிபதி சனி ரெண்டு பேரும் சேர்ந்து சாதகமான கட்டத்துல வர ஆரம்பிச்சிருக்காங்க. இதன் விளைவாதான் விருச்சிக ராசி வாழ்க்கை முழுவதுமே இங்கதான் ஒரு விஷயத்தை நீங்க விருச்சி ராசில நோட் பண்ணனும். வாழ்க்கை முழுவதுமே இந்த அதிஷ்டம் தொடர போகுது. நீ எதிர்பார்த்த மாற்றத்துக்கான கதவுகள் திறக்க போகின்றது. இதாங்க உங்களுடைய
15:23 வாழ்க்கையின் முக்கியமான திருப்பம். கடந்த அஞ்சு ஆறு வருஷமா இருண்டு போனவங்க வாழ்க்கை தடைப்பட்டு போன விஷயங்கள் எல்லாம விட்டு போக போகுது. என்னடா வாழ்க்கை இது அப்படின்னு வெறுத்து போன உங்களுக்கு நல்ல வேலை நம்ம அந்த தப்பான முடிவு எடுக்கல. இல்லாட்டி இவ்வளவு நல்ல வாழ்க்கைய நம்ம மிஸ் பண்ணிருப்போம் அப்படின்னு உங்களை யோசிக்க வைக்கும். ஆனந்த கண்ணீர் வடிக்க வைக்கும். பயப்படாதீங்க. பயம்தான் எனக்கு பெரிய பிரச்சனையாவே இருக்கு நீங்க பயப்படவே மாட்டீங்க. யாரா இருந்தாலும் ஒரு கை பார்க்கக்கூடிய அளவுக்கு தன்னம்பிக்கை தைரியம் செல்வம் குடும்ப ஆதரவு போற எல்லாம் உங்களுக்கு பெருமை சேரும். தொட்டதெல்லாம் பொண்ணா மாறும். தொட்ட காரியங்கள் எல்லாம் வெற்றி பெறும். வெற்றிவேலுடைய துணையோட விருச்சிக ராசி வீர நட போட போறீங்க. எங்கும் ஜெயம் எதிலும்
16:09 ஜெயம்ங்கிற மாதிரி அப்படி ஒரு ராஜ வாழ்க்கை உங்களுக்கு ஸ்டார்ட் ஆகுது. வாழ்நாள் முழுவதும் இனி வெற்றிதான். பணம் நல்லா வரும் உறவுகள் சிறப்பா இருக்கும் ஆன்மீக வழிபாடு தொழில் கல்வி அனைத்தும் சேர்த்து உங்களுக்கு சிறப்பை சேர்க்க போகுது. இதோட நீங்க சென்னையில இருந்தீங்க அப்படின்னாக்க உங்களுக்கு அதிர்ஷ்ட கோயில் சொல்றேங்க கபாலீஸ்வரர் கோயில் சென்னை அதேபோல காளிகை அம்மன் கோவில் மதுரை ஓகேங்களா உங்களுக்கு ஏத்த தொழில்ன்னு பார்த்தோம்னாக்க ஆய்வுத்துறை மருத்துவத்ததுறை மனோதத்துவம் ஐடி அதுக்கப்புறம் வந்து பாத்தீங்கன்னாக்க நிதி அரசாங்க வேலை சைபர் செக்யூரிட்டி பெண்கள்னாக்க ஆராய்ச்சி கல்வி ஆன்மீகம் சுதந்திர பயணம் ஆரோக்கியத்துறை ஆண்களுக்கு அதிகாரத்துறை பகுப்பாய்வு நிர்வாகம்
16:55 வணிகம் இது எல்லாமே சிறப்பா இருக்கும் குறிப்பா விருச்சிக ராசிக்காரங்க மாணவர்களா இருக்கீங்க படிச்சிட்டு இருக்கீங்க அப்படின்னா கூட உடைய மனம் வந்து ஆழமா கவனிக்க ஆரம்பிக்குது ஒவ்வொரு வேலையுமே சிறப்பா செஞ்சு முடிப்பீங்க இதுடைய எந்த உறவுகள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும் குடும்பத்தில இருக்க பெரியவங்க உண்மையான நண்பர்கள் உடைய வாழ்நாள்ல ஒரு சிறந்த ஆதாரமா செயல்படுவோம் எச்சரிக்கையா இருக்க வேண்டியது என்ன தெரியுமா வெறுப்பு காட்டுறவங்க பொறாமைப்படக்கூடிய நண்பர்கள் தொழில் ரீதியா வேலை ரீதியா இருக்கக்கூடிய கூட்டாளிகள் எல்லாம் உங்களுக்கு பகையாளிகள் தான் மறந்துடாதீங்க அதேபோல காதல் மற்றும் திருமணம் உண்மையான நம்பிக்கை கிடைக்கும். வெளிப்படியானா உரையாடல் ரொம்ப அவசியம். இவன்கிட்ட வந்து நீ வெளிப்பட தன்மை இருக்கலாம். செய்யக்கூடாது. பொறாம படாதீங்க. பொய்யான திட்டம் போடாதீங்க. மத்தவன் பண்றான்ு எதையும் பண்ணிடாதீங்க. இந்த காபி அடிக்கிற பழம் கொஞ்சம் விருச்சிக ராசி இருக்கு. அவன் பண்ட்டா அவன நான் வந்து அவன்
17:40 பாசையிலயே போயிட்டு நான் அழிக்க போறேன் அப்படின்னா பண்ணுவீங்க. அதெல்லாம் வேணாம். வெறுப்பு பண்றது பதட்டம் படுறது எந்த ஒரு விஷயத்தையும் வந்துட்டு முன்கூட்டியே வந்துட்டு அதுல என்ன இருக்குங்கறத தெரிஞ்சுக்காம போயிட்டு ஆவலா ஒரு விஷயம் செஞ்சுட்டு அப்பறம் கஷ்டப்படுறது கடன் கொடுக்கறது கடன் வாங்குறது நம்பிக்கையற்ற உறவுகளை அதிகமா நம்புறது அதேபோல சூழலுக்கு தகுந்த மாதிரி முடிடுக்க தெரியாம தடுமாறறது இதெல்லாம் கொஞ்சம் பாத்துக்கோங்க செய்ய வேண்டியது மனம்விட்டு பேசுங்க நம்பிக்கை இருக்கறவங்க கிட்ட இருங்க ஆன்மீக வழிபாடு துர்க்கை அம்மன் வழிபாடு அனுமன் வழிபாடு சூரிபக வழிபாடு அதேபோல பல ரீதியா தொழில் ரீதியா நிதானமா நடந்துக்கோங்க எக்கார்ந்து கொண்டும் எந்த விஷயத்திலும் விருச்சிக ராசி அவசரப்படக்கூடாது. அதேபோல நல்ல நண்பர்கள் மற்றும் குடும்ப உறவுகளை மதிச்சு நடந்துக்கோங்க. புத்தக வாசிப்பு ஆராய்ச்சி தனிப்பட்ட மேம்பாடு நன்மை செய்யக்கூடிய அமைப்பு. இதோட நீங்க செய்ய வேண்டிய
18:26 பரிகாரம் அன்னதானம் பண்ணுங்க. முடிஞ்ச அளவுக்கு கல்விக்கு உதவி பண்ணுங்க. இது உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கும். விருச்சிகராசி சக்தி என்ன? ஆழமான உணர்ச்சி தீர்க்கமான முடிவு நம்பிக்கை அதெல்லாம் வந்து கரெக்டா பண்ணனும். ரொம்ப நீங்க வந்து கவனமா இருக்க வேண்டியது ரகசியம் காக்கணும். உங்க திறமை வந்து வாய்ப்புகள் வந்துச்சுன்னா பயன்படுத்தணும். குறையின் பத்தனக்கு கடுமையா எதிர்க்கிறது பொறாம படுறது சுயநலம் கொஞ்சம் அதிகம்தான் நமக்கு. ஓகேவா அது கொஞ்சம் மாத்திக்கணும். உங்குடைய செயல்பாடுகள் நல்ல வழியில் இருந்தா ஆழ்ந்த வெற்றி கிடைக்கும். தவறான வழியில போச்சுனாக்க தனிமைதான் சிக்கல்தான் இதை உணர்ந்து செயல்படுங்க. பொதுவாவே நீங்க ரொம்ப உணர்ச்சி வசப்படக்கூடியவங்க வாழ்க்கையில சில சூழ்ச்சிகளை சூழல்களை புரிஞ்சுக்கிட்டு வாழ்ந்துட்டீங்க அப்படின்னா வாழ்க்கை உங்களுக்கு நல்ல வழி
19:12 காட்டும். சோ இந்த பதிவுங்கறது உங்களுக்கு நிறைய விஷயங்களுக்கு அத உங்க மனசுல இருக்கக்கூடிய விஷயங்களுக்கு எல்லாத்துக்கும் பதில் தந்திருக்குங்கற நம்பிக்கையோட இந்த பதிவை நான் முடிக்கிறேங்க. அதேபோல சூரிய பகவானுக்கு நவகி நிலை வீற்றக்கூடிய சூரிய பகவானுக்கு ஞாயிற்றுக்கிழமைகள்ல் 11 முறை வளம் வந்து நீர் அபிஷேகம் பண்ணுங்க. ரொம்ப சிறப்பு. அதேபோல தினமும் ஒரு 10 நிமிஷம் காலை வேலையிலயோ இல்ல மாலை வேலையிலயோ அமைதியா உட்கார்ந்து தியானம் பண்ணுங்க. கண்களை மூடி பக்கத்துல ஒரு விளக்கு ஏத்தி வச்சுக்கோங்க. மனசு வந்து கற்பணம் பண்ணிக்கோங்க. நீங்க இஷ்ட தெய்வத்தை உங்க கண்ணு முன்னாடி நிறுத்திக்கோங்க. சிறப்பா இருப்பீங்க. ஓகேவா குறிப்பா கெட்ட நண்பர்கள் கெட்ட உறவுகள் இவங்க நமக்கு சரிப்பட்டு வரமாட்டாங்க. வீணா சண்டை சச்சரவதான் வரும் அப்படினாக்க
19:58 அவங்கள விட்டு ஒதுங்கிருங்க நல்லா இருப்பீங்க சொல்லப்போனா என்னடா என் தலை எழுதி அமைச்சீங்க நான் என்னடா பிறவியை பொறந்தேன் அப்படின்னு வருத்தப்பட்ட உங்களுக்கு உண்மையிலேயே 2030 வரதுக்குள்ள ஒரு பிறவி மாற்றம் மறுபிறவி எடுத்தக்கூடிய அமைப்பு வருது. பல வருடங்களாக நீங்க எதிர்நோக்கி இருந்த நிலைத்தன்மை உயர்வு சுயநம்பிக்கை எல்லாமே ஒன்று சேர்ந்து வரப்போகுது. சனி உங்களுக்கு பொறுமையும் அனுபவத்தையும் கடுத்து கொடுத்திருக்கிறாரு. உங்க செயல்பாடுகளில ரொம்ப தீர்க்கமா இருக்கும். எனக்கு யாருமே இல்லைன்னு நினைச்ச உங்களுக்கு நேரம் காலம் எல்லாமே சாதகம். தெய்வ அனுகூலம் பரிபூரணமா உங்களுக்கு நிறைஞ்சிருக்கு. செவ்வாய் பொறத்துக்கு மன உறுதியை வந்து பல மடங்கு உயர்த்தி வச்சிட்டார். மறுபிறவிங்கற அர்த்தத்துக்கு நீங்கதான் காரணம். ஆனா இதுநாள் வரைக்கும் மரணம் வரைக்கும் போயிருப்பீங்க. அத நான் மறுக்க மாட்டேன்.
20:43 சோ இந்த காலகட்டம் உங்க வாழ்க்கையே மேல கொண்டு வரப்போகுது. பலமுறை உங்க வாழ்க்கை வந்து தலைகீலா கீழ போயிருக்கும். ஆனா இனி அப்படி ஒரு நிலை வராது. முந்தியதை விட வலிமையானவளாக நீங்க இப்ப மாறி இருக்கீங்க. நிம்மதி கிடைக்குது நல்ல வளர்ச்சி இருக்குது நினைத்த செல்வம் செல்வாக்கு பேரு புகழோட அழகா வாழ போறீங்க. எந்த துறைகள் இருந்தாலும் சரி என்ன வேலை செஞ்சாலும் சரி நீங்க யாரா வேணா இருங்க. இந்த பதிவு நான் சொல்லக்கூடிய பலன்கள் எல்லாமே விருச்சிக ராசி விருச்சிக லக்னம் விருச்சிக ராசியில கூடிய ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் பொருத்தமாகும். உங்குடைய சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி உங்க வாழ்க்கை நல்ல நிலையில மாறப்போகுது. இதுநாள் வரைக்கும் வெளியில சொல்ல முடியாத கஷ்டங்கள் அதிகமா இருந்துச்சு ஆனா இனி அந்த கஷ்டங்கள் எப்படி சொல்ல முடியாமல் இருந்துச்சோ அதேபோல சொல்லாத அளவுக்கு மறைந்து போகும் வாழ்த்துக்கள்.